Powered By Blogger

Wednesday, August 12, 2020

அடித்து ஆட ஒரு ஆகஸ்ட் !

 நண்பர்களே,

வணக்கம். எப்போதும் போலவே மசியின் மணம் நாசியைத் தாக்கும் சூட்டோடு சூடாய், புக்ஸ் நான்கும் கூரியர்களில் இன்றைக்குப் புறப்பட்டு விட்டன ! So இந்த நெடும் வாரயிறுதிக்கு உங்கள் அனைவரின் கைகளிலுமே நமது இதழ்கள் இருந்திடும் வாய்ப்புகள் செம பிரகாசம் என்பேன் ! 

And இதோ - இன்னமும் நீங்கள் பார்த்திரா இம்மாதத்து இதழ் # நான்கின் முதல் பார்வை - நமது இத்தாலிய முகமூடியாரின் லேட்டஸ்ட் சாகசத்தோடு :

போன முறையின் டயபாலிக் ஜாகஜம் ரொம்பவே ரொம்பவே நேர்கோட்டில் இருந்ததாய் நீங்கள் அபிப்பிராயப்பட்டிருந்தது நினைவுள்ளது ; இதுவோ அந்தக் குறையினைத் தீர்க்கவுள்ள அருமருந்தாய் (!!) இருந்திடப் போகின்றது ! தவிர, இது டயபாலிக் தொடரினில் ரொம்பவே சமீபப் படைப்பு என்பதால் சித்திரங்களிலும் புராதனம் தெறிக்காது ! And வழக்கம் போல அட்டைப்படத்தினில் மினுமினுப்பு உண்டு !

அப்புறம் - இதோ ஜேம்ஸ் பாண்டின் உட்பக்க preview :


So இன்னொரு 4 புக் மாதத்தின் பணிகள் எங்கள் மட்டிற்கு ஓவர் ! நிறையவே கற்றிட வாய்ப்புகள் தந்துள்ள கூட்டணி இது என்பதால் ரொம்ப நாளைக்கு  இவை எனக்கு நினைவில் நிற்குமென்பது உறுதி ! படித்தது என்னவென்பதை இவ்வார இறுதியினில் எழுத முற்படுகிறேன் ! இப்போதைக்கு பந்து உங்கள் தரப்பில்....அடித்தாடுங்கோ !! 

Here are the online listings too : 

https://lion-muthucomics.com/latest-releases/544-august-pack-2020.html

https://lioncomics.in/product/august-pack-2020/

Bye all....see you around !!

231 comments:

  1. Super! Super! Week-end with our books :-) with out cartoon book :-(

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. டயபாலிக் - Book Cover picture is classic this time.

    ReplyDelete
  4. வாவ் ஆவலைத்தூண்டும் Diabolic அட்டைப்படம்... முதலில் படிக்க போவது அதைத்தான்....

    ReplyDelete
  5. 007 உட்பக்க சித்திரங்கள் தெறிக்க விடும் இரகம் போல சார்...

    ReplyDelete
  6. 2132 படிப்பதற்கு முன் பழசையெல்லாம் எடுத்து ஒரு புரட்டு புரட்டினால்தான் எளிதாக இருக்கும்... இனி பழசை தேடுவதுதான் weekendக்குள் எனக்கு இருக்க போகும் பெரிய வேலை...

    ReplyDelete
  7. ஹைய்யா!! நாளைக்கு புக்கு!!

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு புக்கு எனக்கு வந்தாலும் பார்சலை இரண்டு நாட்கள் தனிமைபடுத்திய பின்னர் தான் பார்க்க படிக்க முடியும். :-)

      Delete
    2. குட்! எச்சரிக்கையா இருப்பது தவறில்லை தான்!!

      ஆனா கமகமன்னு அந்த மசியின் வாசனைக்கு கொரோனா எல்லாம் தாக்குப்பிடிக்கும்னு நினைக்கறீங்க?!!

      Delete
    3. // ஆனா கமகமன்னு அந்த மசியின் வாசனைக்கு கொரோனா எல்லாம் தாக்குப்பிடிக்கும்னு நினைக்கறீங்க?!! //

      நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் :-)

      Delete
  8. ஏ அஜக்கு
    ஏ அஜக்கு

    ஏ டுமுக்கு
    ஏ டுமுக்கு

    ReplyDelete
    Replies
    1. அஐக்கு இன்னா அஜக்குதான்...

      குமக்கு இன்னா குமக்குதான்...!

      Delete
  9. நாளை கைகளில் கிடைக்கவிருக்கும் எல்லாமே கனமான கதைக்களங்கள்!!

    எதை முதலில் படிப்பதென்ற குழப்பம்!

    டயபாலிக்கை கடேசியா படிச்சுக்கிடலாம் - கோவிச்சுக்கிடமாட்டார்!
    மீதமிருக்கும் 3 கதைகளில் 'இங்கி பிங்கி பாங்கி' போட்டால்.. ஹைய்யா என் ராசிக்கு கி.நா வந்திருக்கு!!

    ReplyDelete
  10. டயபாலிக் அட்டை, ஏக ஸ்டைல்

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல் டிசைன் - நமது template-ல் !

      Delete
  11. அட்டகாசம் சார்.. நாளை கொரியரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. என் ஆதர்ஷநாயகனின் தரிசனத்திற்க்கு... அப்படியே நம்ம ஜோன்ஸையும் பாந்து ரொம்ப நாளாச்சு.வேற....!!
    ஜேம்ஸ் பாண்ட் இரண்டுவது படம் பட்டைய கிளப்புது.. இந்த முறை போட்டி கடுமையா இருக்கும் போல....

    ReplyDelete
  12. புதிய பதிவு வந்தாச்சுனு சொல்லவே இல்ல?!

    ReplyDelete
    Replies
    1. அடடே!! அதை மறந்துட்டேனே!! நினைவூட்டலுக்கு நன்றி @சின்னமனூர் சரவணன்

      Delete
  13. Replies
    1. என்னது மிஸ் பண்ணிட்டீங்க?

      Delete
    2. பத்துக்குள்ள

      Delete
    3. // பத்துக்குள்ள // :-)

      கவலை பட வேண்டாம்! அடுத்த பதிவில் உங்களை முதலாவதாக வரும்படி செய்து விடலாம் :-)

      Delete
  14. டையபாலிக்கு
    வெறித்தனமாக காத்திருக்கிறேன்...
    அட்டகாசமானா அட்டை🔥

    ReplyDelete
  15. காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  16. அருமையான செய்தி சார். புத்தகங்களுக்கு வெயிட்டிங். இந்த மாதம் பட்டையை கிளப்பும்

    ReplyDelete
  17. முதலில் படிக்கப்போவது "2132"....

    கதை சுவாரசியமான கட்டத்தில் The end"--பாகத்தில் நிற்கிறது.

    ஜேனட், ஜேசனை நம்புவது போல பாசாங்கு செய்து ஆவணங்களை கைப்பற்ற பார்க்கிறார்.அதில் வெல்வாரா???

    நேர்மையான குணநலன்கள் கொண்ட ஜேசன், அவருக்கு சேரவேண்டிய திரண்ட சொத்துகளை கைப்பற்றி மக்கள் நலனுக்கு செலவிடுவாரா???

    புதிய திருப்பம் ஏதாவது கதையை வேறுபக்கம் நகர்த்திச் செல்லுமா???

    இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் தருணத்தை எதிர்நோக்கி ஆவலுடன்.....!!!!

    ReplyDelete
  18. அதென்ன "ஆவணம்"???-- என்ற கேள்விக்கு நீஈஈஈண்ட நெடிய சுவாரசியமான பதிலை தருகிறது இரத்தப்படல 2வது சுற்று!

    எடிட்டர் சார் சொன்ன படி இரத்தப்படலம் 2வது சுற்றை ஒரு மறுவாசிப்பு செய்தாச்சுது.

    பியூரிட்டான்ஸ்,

    அட்வென்சரஸ்,

    தங்க வேட்டையர்கள்

    --என 1620 செப்டம்பர் 16ல் மேபிளவர் கப்பலில் நாமும் பயணித்து, "நியூவேல்டில்" உலாவிய நிறைவு!

    இரத்தப்படலத்தின் கதை இங்கிலாந்தின் Tudor dynastyன் கடைசி காலத்தில் மணமாகாத அரசி எலிசபெத் 1 ன் காலத்தில் துவங்குகிறது....!!!!


    அதற்கு முன்பே கதைக்கு ஒரு துவக்கம் தரப்பட்டுள்ளது.



    நிசமாவே அந்த தங்கச்சுரங்கம் இருக்குமோ???


    ReplyDelete
    Replies
    1. இருக்குது தலைவரே....

      Delete
    2. சுரங்கம் இருக்கும் போல....

      ஆனா பெஸ்ட் கோல்டு ரிசர்வ் மைன்ஸ் லிஸ்ட்ல அந்த ஏரியா வர்ல!

      பார்ப்போம், மெயின் பிரதேசத்தை அடுத்த பாகங்கள்ல இடம்பெற செய்யறாங்களா அல்லது கேம்ஓவரானு!

      சின்னஞ்சிறு விசயங்களை கூட இணைக்கும் புள்ளிகள் இருப்பதாக எடிட்டர் சார் தெரிவித்து இருப்பதால் ஆர்வம் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கு...

      தல இல்லை என்பதால் ஆட்டோ மேடிக்காக focus இம்முறை ஜேசன் னு சொல்ல மாட்டேன்.

      நிசமாவே ஜேசன் தான் இம்மாத அட்ராக்சன்.

      Delete
    3. மறுபடியும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தாச்சு போல சார்...??

      Delete
    4. ஆம் பழனி.....

      நேற்று ஆரம்பித்து மாலை முடித்து விட்டேன்.

      கரும்பு தின்னக் கூலியா????



      Delete
    5. சுரங்கம் இருக்க்க்க்கு ...ஆனா ..

      Delete
    6. அண்ணன் வந்துட்டாரு. அருமையான தகவல்கள்.

      Delete
    7. சுரங்கம் இருக்க்க்க்கு ...ஆனா ///

      சார் வேணாம் அழுதுடுவேன்....

      Delete
  19. Waiting for 2132 ❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  20. புத்தகங்கள் வந்ததும் முதலில் படிக்க வேண்டியது 2132, பின் ஜே.பா.2.0, அதன் பின் கி.நா. இறுதியில் டயபாலிக். waiting eagerly.

    ReplyDelete
    Replies
    1. இரத்தப்படல ஜீரம் 2132 மாதிரி ஏறிட்டே இருக்கும் போலயே பத்து சார்.

      Delete
  21. ஆமாம் சார். அந்த 2132 ல அப்படி என்ன தான் இருக்கு அப்டிங்கற Curiosity.

    ReplyDelete
  22. ஜேஸன்கிற பேரைச் சொன்னாலே சும்மா top gearல எகிறுதில்ல.

    ReplyDelete
  23. கி நா தான் முதலில்

    ReplyDelete
  24. 2132 இந்த முறை முதலில் படிக்க நினைப்பது. பார்கலாம் புத்தகங்கள் வந்த பின்னர் அன்றைய மனநிலை என்ன சொல்கிறது என‌.

    ReplyDelete
  25. நம்ம ஆப் நல்லா வேலை செய்யுது. இந்த மாத இதழ்களுடன் வாங்க மறந்த XIII இதழ்களையும் சேர்த்து ஆர்டர் பண்ணியாச்சு. இரவு நேரத்தில் கூட நம்ம whatsapp குரூப் சூப்பர் ஆக்டிவ். என்ன வாங்க வேண்டும் என்று கைட் செய்த ஈரோடு விஜய் அண்ணா, சேலம் குமார் மற்றும் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கைட் செய்த மறு நொடியே ஆர்டர் போட்டுவிட்டு 'ஆங்! வாங்கியாச்சு!' என்று கமெண்ட் போட்ட உங்க எக்ஸ்பிரஸ் ஸ்பீடும் பாராட்டுக்குரியதே சகோ!

      Delete
    2. 'ராத்திரி கூட ' நஹி ; 'ராத்திரி தான்' நம்மாளுங்க சுறுசுறுப்பா இருப்பாங்க !

      Delete
    3. நன்றி சகோதரி.

      Delete
    4. ///ராத்திரி கூட ' நஹி ; 'ராத்திரி தான்' நம்மாளுங்க சுறுசுறுப்பா இருப்பாங்க !///

      ஹிஹி! பகல்ல ஆபீசுல தூங்கறதை கொஞ்சம் குறைச்சுக்கணும் போலிருக்கே!!

      Delete
    5. நம்ம ஸ்பீட் ஒண்ணுமில்லை. Paytm செய்யும் மாயம் அது.

      Delete
    6. lion comics.in புதிய website மிக நன்றாக இருக்கிறது. இப்போது payment செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அழகாக ஒரே முறையில் ஆர்டர் செய்ய முடிந்தது. சூப்பர் எடிட்டர் சார்

      Delete
    7. /நம்ம ஸ்பீட் ஒண்ணுமில்லை. Paytm செய்யும் மாயம் அது.//

      +1

      Delete
  26. ஜேம்ஸ், 13 என இரு ஹைடெக் ஹீரோக்கள் மோதிக்கொள்ளும்அதிரடிமாதத்தில் சிக்கிக் கொண்டிருப்பதுவது டயபாலிக். நசுங்காமல் தப்பிப்பாரா தாக்குப்பிடிப்பாரா. எதிர்பார்ப்பு எகிறுகிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  27. XIII, ஜேம்ஸ்பாண்ட், டயபாலிக் என்று ஸ்டார்கள் வரிசை கட்டி நின்றாலும் என் ஆவல் கிராபிக் நாவல் மேல்தான். XIII ஆவலை எகிற வைப்பதையும் மறுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. எனது ஆவலும் கிராஃபிக் நாவல் மீதே... +1

      Delete
  28. புக்கு வந்திடுச்சேஏஏஏஏய்ய்ய்...

    டேங்க்யூ ஆத்தா!

    இனி மயக்கும் மாலைப் பொழுதுக்காண்டி வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. கிர்ர்ர் இங்க இன்னும் இல்ல....

      Delete
  29. புத்தகங்கள் வந்து வுட்டதேய்....!!!


    வாப்பா ஜேசன்...!!

    ReplyDelete
  30. யாஹூஊஊஊஊஊஊ...

    2132 அட்டை... மாஸ்...

    நேரில் வெரி லெவல்...

    வெளிர் நீல பின்னணியில்...

    அடர்நீலத்தில் தூர மலைத்தொடர்...

    நடுவே ஃபைன் மரங்கள் பச்சையில்...

    முத்தாய்ப்பாக 2132 அடர்சிவப்பில்...

    செல்டவரில் ஏறும் 13..வாவ்..வாவ்...

    செம எடிட்டர் சார்...

    ReplyDelete
    Replies
    1. செம்ம செம்ம. 2132 எதிர்பார்ப்பில்

      Delete


  31. அடுத்த மாதம்...

    கார்டூன் பிரியர்களுக்கு விருந்து...

    Maxi லயன்: லக்கி லூக்-பிசாசுப் பண்ணை

    தல ரிட்டன்ஸ்:பந்தம் தேடிய பயணம்

    ஜம்போ:தனித்திரு...தணிந்திரு(ஹெர்மன்)

    ReplyDelete
    Replies
    1. Maxi லயன்: லக்கி லூக்-பிசாசுப் பண்ணை - I jolly jolly :-)

      Delete
    2. Maxi லயன் எங்க தல லக்கி கண்டிப்பாக ஹிட் தான்

      Delete
  32. 007 புத்தகத்தை கையில் எடுத்து புரட்டினால் அடுத்த ஸ்டன்னிங் அதிர்ச்சி...


    அட்டைபடம் சாதாரண வெண்மையான தோற்றத்தில் இருக்க,

    பக்கங்களை புரட்ட..புரட்ட.. செம..
    எல்லாம் முழுப்பக்க போஸ்டரை போன்ற பிரமாண்டமான மிரட்டலான ஓவியங்கள்...!!!

    ஒவ்வொரு பக்கமும் அதிரடியான போர்ட்ராய்டு போல ஜொலிக்கின்றன...

    ஆல்ப்ஸ் மலையில் 007 சறுக்கும் காட்சிகள்...

    யம்மாடியோவ்..முழுபக்கமும் ஒரு பேணல்...

    பக்கங்கள் 5, 7, 11, 12, 13, 15னு சும்மா விஷவல் ட்ரீட்தான்...

    அடர்வண்ணத்தில் பனியில் நீந்தி...

    பக்கம் 23 அடுத்த சரவெடி..

    கார்ஷெட்டில் 007னின் பூத்ராய்ட் கார், முழுப்பக்கமும் நிற்கிறது...!!!


    தொடர்ந்து புத்தகம் முழுதும் இதேபோல..
    முழுப்பக்க அட்டாக் ஓவியங்கள் அணிவகுக்கின்றன...

    007ராக்ஸ்...

    2சிக்ஸர்ஸ் இன் 2பால் எடிட்டர் சார்..

    ReplyDelete
    Replies
    1. பாண்ட் 2.0 எப்போதுமே வேற லெவல். ஓவர் டூ ரம்மி

      Delete
  33. 3வதாக கி.நா. வை புரட்டினேன்...

    இங்கும் பனியில் பயணம்...

    சில பக்கங்களில் ஏற்கெனவே எடிட்டர் சார் குறிப்பிட்டு இருந்தவாறு இருவண்ணத்தில் இருக்க,

    இருவண்ணம் ஏன் என்ற காரணம்... வாவ்...வாவ்..வாவ்...!!!

    காரணத்தை சொன்னா சஸ்பென்ஸ் குறையலாம்...புத்தகத்தில் பார்த்து கொள்ளுங்கள் ஃப்ரெண்ட்ஸ்!!

    3வது பால் பவுண்டரியை பெற்று தந்துள்ளது...!!!

    கதை சிக்ஸலராக மாற்ற கூடும்... வெயிட்டிங் ப்ளீஸ்...!!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் முதலில் கிராஃபிக் நாவல் தான்.

      Delete
  34. 4வது பால் ச்சே புக் டயலாக்..
    வழக்கம் போல சந்தாDகளின் அசத்தலான அட்டை, பெரிய சைஸ் இம்முறையும் வசீகரிக்கிறது...

    கதையும் கவரும் என நம்புவோமாக...!!!

    இம்முறை 4அட்டைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது...!!!

    ReplyDelete
  35. எடிட்டர் சார்.. ஆனாலும் இது ரொம்ப மோசம்..

    XIII கதைகளில் ஆரம்ப கட்டத்தில் வந்ததைப் போலவே, இப்பவும் முக்கியமா கட்டத்தில் தொடரும்ன்னு போட்டு ஏங்க வைக்கிறீர்கள்.. 😥😥


    2132 மீட்டர் கதையின் அடுத்த பாகம் எப்போது வரும்...???

    ReplyDelete
    Replies
    1. ஓவியர் வரைஞ்சுட்டே இருக்கார் ; முடிஞ்சதும் ரிலீஸ் !

      Delete
    2. நன்றி சார்.. 🙏🏼🙏🏼🙏🏼

      ( ஆனாலும் மனசுக்குள்ளே “ வரைய வரைய அனுப்பச்சொல்லி கேட்டுப் பாருங்களேன்” ன்னு கேட்கத் தோனுது )

      Delete
  36. 2132 மடமடனு ஒடுது...

    ராக்கெட் வேகம்.


    மீண்டும் என் கணிப்பு நிசமாகிட்டது...மகிழ்ச்சி.

    சாட்சாத் அந்த தாமஸ் அல்லெர்டின் தான் அடுத்த பிரசிடெண்ட்...!!!

    ....

    ReplyDelete
    Replies
    1. XIII , பிரசிடெண்டுக்கே ஆர்டர் போடறவரா???
      🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

      Delete
    2. யெஸ்ஸூ...!!!

      பவுண்டேசன் அட்மீன் என்ற வகையில்...!!!

      Delete
    3. ஆஹா ஆஹா aahaahaha ஆகா

      Delete
  37. இம்மாதப் புத்தகங்கள் - முதற் பார்வையில் :

    அட்டைப் பட கேட்டகரியில் பார்த்தவுடன் மனதை அள்ளுவது - டயபாலிக்கின் அடர் வண்ண, க்ளாசிக் பாணி அட்டைப்படமே! முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் அசத்தலான மற்றொன்று - கலர்ஃபுல்லான - 2132!
    007 அட்டைப்படத்துக்கு இரண்டாமிடம்! மூன்றாமிடம் - கி.நா'வுக்கு!

    டயபாலிக்கின் உட்பக்க சித்திரங்கள் - மிரட்டல் ரகம்!!

    007ன் உட்பக்கச் சித்திரங்கள் - அடர் வண்ணங்களில், பெரிய பெரிய ஃப்ரேம்களில் மிரட்டலாய் இருக்கின்றன! காமிக்ஸ் தயாரிப்புகளில் இது அடுத்த லெவல் - என்ற பிரம்மிப்பு ஏற்படுத்துகிறது

    கி.நா - உட்பக்கச் சித்திரங்கள் greyscaleலில் இருந்தாலும் ஆங்காங்கே திடீர் திடீரென சில இடங்களில் சிவப்பு வண்ணத்தைக் காட்டி 'அட! புதுஷ்ஷா இருக்கே.. என்னவோ சமாச்சாரம் இருக்குது போல' என்று ஆச்சரியப்பட வைக்கிறது!

    2132 - உட்பக்கச் சித்திரங்கள் - என்னவொரு நேர்த்தி!! என்னவொரு துல்லியமான பிரின்டிங் குவாலிட்டி!!! அசத்தல்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆக இன்னிக்க்க்க்கும் ஆபேசிலே ஜிலோவ்வ்வ் தானாக்கும் ?

      Delete
    2. சே.. சே! இது மதிய உணவு விடுமுறையின் போது புரட்டிப் பார்த்ததுங் சார்! இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சிருக்கேன்.. இனிமேதான் ஜிலோவ்வ்வ்லாம்!

      Delete
  38. முதல் மார்க் வாங்கிய மாணவனை கடைசி பெஞ்சு கோஷ்டிபார்க்கும் பார்வையுடன்... ஹ்ம்ம்..

    ReplyDelete
  39. சை! 007ன் புத்தகத்தைப் புரட்டும்போது முதலில் அந்த 88ம் பக்க காட்சியா கண்ணுல பட்டுத் தொலைக்கணும்?!! இதுல அதுவொரு முழுப்பக்க ஓவியம் வேற!!

    இனிமே ஆபீஸுல எப்படி தூக்கம் வரும்னேன்?!!

    ReplyDelete
    Replies
    1. உடனே யாராவது வந்து "அதை இங்கே-கிளிக் போடுங்களேன் ஈவி?"னு கேட்டுவைக்காதீங்க!
      எனக்கு வெக்க வெக்கமா வர்தூ!

      Delete
    2. அதை இங்கே க்ளிக் போடுங்களேன் ஈவி??!!

      Delete
    3. அதையெல்லாம் எங்கேயும் கிளிக் போட முடியாதுங்கோவ்! தவிர உங்களை மாதிரி குட்டிப் பசங்ககிட்டே இதையெல்லாம் கண்ணுல காட்டப்படாது!

      Delete
  40. எனக்கு கொரியர் தகவலே இன்னும் வந்து சேரவில்லை என்பது

    இன்றைய முக்கிய தலைப்பு செய்தி..
    :-(

    ReplyDelete
  41. 007 - ஆக்சன் படம் பார்த்தது போல் அதகளப்படுத்தி விட்டது.. காலத்திற்கேற்ற ஹை-டெக் சமாச்சாரங்களோடு ஜேம்ஸ்பாண்டின் சாகசம், அசத்தல் ரகம்..

    ReplyDelete
    Replies
    1. படிச்சாச்சா அதுக்குள்ளாற ?

      Delete
  42. பனியில் ஒரு குருதிப்புனல் வேற மாதிரி இல்ல தெரியுது.. இரத்தம் தெறிக்க தெறிக்க

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தோர்கல் வந்து ஒரு மாமங்கமே ஆகிவிட்டது போலேயே

      Delete
    2. போலயே இல்லை ஆகிவிட்டது.

      Delete
    3. ஆனது ஆச்சு ...இன்னும் 4 மாதம் பொறுமை ப்ளீஸ்!. அடுத்தாண்டு முத்து காமிக்ஸின் முதல் இதழே 'முத்துவின் ஆண்டு மலராக தோர்கல்" தான் என்பது என் யூகம்!

      Delete
  44. டெக்ஸ் குட்டி புக் கூட இல்லையே..டெக்ஸ் இல்லா மாதம்

    ReplyDelete
    Replies
    1. அட்டவணையில் அறிவித்ததே 7 Tex இதழ்கள் எனும் போது டெக்ஸ் இல்லாத மாதங்கள் இல்லாமல் போனால் தானே வியப்பு ?

      Delete
  45. யானை கல்லறை சிறுத்தை சாம்ராஜ்யம் கலரில் எப்போ வரும்

    ReplyDelete
  46. ரிப்கெர்பி கூடிய விரைவில்... பிரசன்னா காரூ

    ReplyDelete
  47. பொட்டி கிட்டி :) :) :)

    ReplyDelete
  48. கதையின் ஒவ்வொரு முடிச்சுக்கும், ஒவ்வொரு திருப்பத்துக்கும் ஒரு நியாயமான விடை இல்லாது போனால் - தான் ஏமாற்றப்பட்டதாய் நினைப்பது சராசரியான வாசக மனம்..

    அதே சமயம், ஆதிமுதல் அந்தம் வரை ஒரு வாசகனுக்கு சகலமும் விளக்கப்பட்டிருந்தாலுமே அவன் எரிச்சலடைவது இயல்பு! சீக்கிரமே சலிப்புற்றுப் போவான்! அத்த சலிப்பு ஒரு எழுத்தாளனின் ஜென்ம விரோதி!

    ReplyDelete
  49. ஜேம்ஸ் பாண்ட் பக்கம் 07ல் முழுப்பக்க பிரேமில் சும்மா கலக்கலாக இருக்கிறார்.

    இதற்கு முன்பு வந்த புக்குகளிலும் பக்கம் 7 இப்படி தான் இருந்ததோ?? யாராவுது பார்த்து சொல்ல முடியுமா?

    ReplyDelete
  50. பனியில் ஒரு குருதிப்புனல். ரெய்சா. அந்தக்கொடூரப்புன்னகை ரத்தத்தை உரைய வைக்கிறது. ஒருதிறமையான ஓவியரால் எந்தஅளவு பயங்காட்ட முடியும் என்பதன் உச்சம் ரெய்சாவின் ஓவியம். மிரட்டலானஓவியங்கள். வாசகர்களின்உணர்வுகளுக்கு கதையினூடே பதிலும்தந்திருப்பது அருமைஅட செயலர் விளக்கமா.கவே எழுதிவிட்டாரே . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  51. இன்று வேலை அதிகந்தா....காலை 9க்கு மேல் வரச் சொன்னாலும்...டிடிடிசி இடமாறியதாலும் ...எட்டு மணிக்கே பணியாலும் நண்பரிடம் வீட்டுக்கே அனுப்ப சொல்ல...மூனு மணிக்கு கதவ தட்டிட...வீடு வர எட்டைக் கடக்க பார்சலை தூக்கிப் பிடித்தேன் குளித்ததும் பக்குவமாய் குழந்தை போல...நேரில் பாத்தாலும் அட்டைவல்லே பெஸ்ட்டா அதகளம் புரிது டயபாலிக் வழவழன்னு கருப்புதான் எனக்குப் புடிச்ச முதலிடம்னு பாடியபடி...கத்தியோட டயபாலிக் பக்க காட்டி பக்காவா அசத்த பாண்டும் மனத் மயக்குறார் வித்தியாச அட்டை இதுவர இதைப்போல் வந்ததில்லன்னு ...இபவும் போட்டி போட...சத்தமில்லாமல் பதுங்குது நெப்போலியன் படையட்டை...பெரிசா வந்தா போட்டில் ஜெயிச்சிருப்போம்குதோ...

    ReplyDelete
  52. உள்ளார் புரட்டுனா யப்பப்பா பாண்ட் வண்ணத்ல அதகளம்...நெப்போலியன் ஓவியம் கலக்கல்...டயபாலிக்கோ எங்கயோ போக...பதிமூனோ மாற்றமில்லாம அசத்த...கவருகிறார் பாண்ட்...என்ன இருந்தாலும் நம்ம ஸ்பைடர் விளம்பரம் யார் அந்த மினி ஸ்பைடர நினைவூட்டி அள்ளுவது...அட்டகாசம் சார் விளம்பரம்...அசத்தல்...முடிஞ்சா நெப்போலியன துவக்குறேன்

    ReplyDelete
  53. 2132 - ஆமாம்.. வில்லன் கடத்திட்டு போன வில்லி மறுபடியும் எப்படி வந்தா??

    ReplyDelete
    Replies
    1. பாதி கதை ஓடிக்கொண்டிருக்கு சந்தோஷ்....,

      பிற்பாதியில் ஜூலியானா வர்றாலா என்ன???

      Delete
    2. அட ஆமாம்ல அவ பேரு ஜுலியானாவா? இதுல ஏப்ரல்னு ஒருத்தி வரா.. எல்லாம் ஒரே மூஞ்சியா வரைஞ்சிட்டாங்க.. ஒரே கன்பியூசன்..

      Delete
  54. 2132....

    செப்டம்பர் 2016ல் வெளியான இரத்தப்படலம் சுற்று 2ன் இறுதி இதழ் "The End??? "---படித்து 4ஆண்டுகள் ஆனதால், இன்றைய ரிலீஸ் 2132ன் மீது ஏகப்பட்ட ஆர்வம் குவிந்து கிடந்தது.

    The end பாகத்தின் இறுதியில் மேபிளவர் பவுண்டேசன் பிரசிடெண்ட் ஜேனட்-டிடம் பேசி , பவுண்டேசன்ல தன் உரிமையை நிலைநாட்ட ஜேசன் விளைவார்....

    ஜேனட்டும் ஜேசனின் உரிமையை அங்கீகரிக்க சற்றே கால அவகாசம் கேட்பார்.

    அமெரிக்க ராணுவ ஜெனரல் உல்ஃப்பின் கட்டளைபடி, பிரசிடெண்ட் வில்லியம் ஷெரிடனை கொன்ற சதிகாரர்களுக்கும், பவுண்டேசனுக்கும் தொடர்பு இருக்குமாஎன ஃபவுண்டேசனை வேவு பார்க்க ஜேசன் ஊடுறுவுவதே பின்னணியில் உள்ள ரகசியம் என நம் அனைவருக்கும் தெரியும்.

    ஆனாக்கா மேபிளவர் பளாண்டேசன்ல ஜேசனுக்கு உள்ள உரிமை பற்றி உல்ஃப் ஏதும் அறியார்.

    ஜேசன் , உல்ஃப் சொல்படி அரசுக்கு விசுவாசமாக நடப்பாரா???

    ஃபவுண்டேஷன்ல தனக்குள்ள உரிமையை நிலைநாட்டி, அதன் கொள்கைகளை நடைமுறை படுத்த தன்னை அர்ப்பணிப்பாரா, ஜேசன்???

    என்ற கேள்விகளுக்கு 2132..விடையளிக்கும் என ஆர்வத்தோடி வாசிக்க ஆரம்பித்தேன்...,

    இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கிறது இந்த புதிய பாகம்.

    3வது சுற்று அல்ல, 2ம் சுற்றின் தொடர்ச்சி என கூறுவதே சாலப்பொருந்தும்...!!!

    அசாத்திய ஓவியங்கள் ஊடாக பரபரப்பான த்ரில்லர் போல கதை பயிணிக்கிறது.....!!!

    இத்தனை சுவாரசியமாக இருக்க காரணம்.... 600ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிரமாண்டமான கதைக்களமே...!!!

    ReplyDelete
  55. எடிட்டர் சார்..

    உங்களிடமிருந்து ஒரே ஒரு கேள்விக்கான பதில் - ஆம்/இல்லை - என்பது அவசரமாகத் தேவைப்படுகிறது! கதையை நான் புரிந்துகொண்ட போக்கு சரிதானா என்பதை உறுதிப்படுத்திடவே இந்தக் கேள்வி!

    கேள்வி : 'பனியில் ஒரு குருதிப்புனல்' கி.நா'வின் கதாசிரியர் Tito Faraci கிறிஸ்தவத்திற்கு எதிரான (அதாவது paganism) கொள்கையையே இதன் க்ளைமாக்ஸில் விதைத்திருக்கிறார் என்பது உண்மைதானா?!!

    சீக்கிரமா பதில் சொல்லுங்க! நான் சட்டைக்காலரைத் தூக்கிவிட்டுக்கணுமா அல்லது சட்டையையேக் கிழிச்சுக்கணுமான்னு நீங்க சொல்ற ஆம்/இல்லைல தான் முடிவு பண்ணணும்!!

    ReplyDelete
    Replies
    1. சுச்சோ.. எடிட்டர் தூங்கிட்டாரு போலிருக்கே?!!

      'ஒரு மனதை உறங்க வைத்தான்
      ஒரு மனதைப் புலம்ப விட்டான்
      இருவர் மீதும் குற்றமில்லை..
      கி.நா செய்த குற்றமுங்கோ'

      Delete
    2. கிழிக்கிறதுன்னு ஆகிப் போன பின்னே அது என்ன சொக்காயோடு நிறுத்திக்கிறதாம் ?

      Delete
    3. ரைட்டு விடுங்க!! எப்படியும் இன்னிக்கு நைட்டு நான் தூங்கினாப்லதான்!

      இன்னும் நாலு தபா படிச்சுட்டு அப்பால வரேன்!

      Delete
    4. ///கிழிக்கிறதுன்னு ஆகிப் போன பின்னே அது என்ன சொக்காயோடு நிறுத்திக்கிறதாம் ?///

      கேட்ட கேள்விக்கு பதில் கூட கி.நா பாணிலயே சொல்றதெல்லாம் ஆனாலும் கொஞ்சம் ஓவர் தானுங்க எடிட்டர் சார்!

      Delete
    5. விஜய்க்கு அப்ப இரண்டு புது சட்டை பார்சல் :-)

      Delete
    6. @ ஈ.வி.

      கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பிக்கும் பேnது அதற்கு முன்பு வழிப்பட்டு வந்த இயறகையான மதம் அழிந்து என்றும், அதனால் புதையுண்டுப் போன தெய்வங்கள் துர்சக்தியாக வந்து பழி வாங்குவதாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது என்னோடைய புரிதல். அதுவும், யுத்தங்களால் ஏற்பட்ட கோரமான மரணங்களும், சிந்திய குருதியும் இதற்கான முக்கியக் காரணம். அந்த தீயசக்திகளெல்லாம் ஒன்றாக இணைந்து பழிவாங்குவதெல்லாம் ஒரு அனுமாஷ்யமாகேவே சொல்லப்பட்டிருக்கிறது.

      ரெய்சா ஆடும் நாடகத்திேலேேயே இது புலனாகிறது. கடைசியில் எஞ்சியிருக்கும் கார்பொரல் எக்ரியன் & கேப்டன் லோெசெர் மீண்டும் வேட்டையாட கிளம்புவது மூலம் அந்த தீயசக்திகள் இன்னும் அழியவில்லை என்பதும் புரியும்.

      Delete
    7. ///கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பிக்கும் பேnது அதற்கு முன்பு வழிப்பட்டு வந்த இயறகையான மதம் அழிந்து என்றும், அதனால் புதையுண்டுப் போன தெய்வங்கள் துர்சக்தியாக வந்து பழி வாங்குவதாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது என்னோடைய புரிதல். அதுவும், யுத்தங்களால் ஏற்பட்ட கோரமான மரணங்களும், சிந்திய குருதியும் இதற்கான முக்கியக் காரணம். அந்த தீயசக்திகளெல்லாம் ஒன்றாக இணைந்து பழிவாங்குவதெல்லாம் ஒரு அனுமாஷ்யமாகேவே சொல்லப்பட்டிருக்கிறது.///

      மிகச் சரியான புரிதல் மொய்தீன் ஜி!

      ///மீண்டும் வேட்டையாட கிளம்புவது மூலம்///

      இதுல தான் நீங்க சொல்றது சரியா அல்லது நான் புரிஞ்சுக்கிட்டது சரியான்னு தெரியலை!

      நேரடியா சொன்னா கதையின் முடிவு குறித்த சுவாரஸ்யம் (மத்தவங்களுக்கு) போய்டுமேன்னுதான் எடிட்டரிடம் 'சூசகமா' கேட்டிருந்தேன்!

      அதாவது எடிட்டரிடம் என் கேள்வியும், கதையின் க்ளைமாக்ஸும் பின்வரும் விக்கி விளக்கத்தின் அடிப்படையிலானவையே!

      Christians worshipped directly to the one true God. Pagans prayed to dead spirits. — Christians believed the dead were unconscious. Pagans believed they had immortal souls that would live forever, either in heavenly bliss or infernal torment

      Delete
    8. விக்கிபீடியா நீங்கலாகவும் நிறைய தகவல்கள் குவிந்து கிடக்கின்றன பாருங்களேன் !

      Delete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. ✓புக் பார்சல் வந்ததும், முதலில் புரட்டி ரசிப்பதோடு சரி, இதுவரை புக் வந்த அன்றே எந்த கதையையும், படித்ததில்லை! ஆனால், இந்த பனியில் ஒரு குருதிப்புனல் விதிவிலக்கு...!

    ✓பயங்கரமான பனியும், குளிரும் வாட்டும் ஒரு பிரதேசம். கேப்டன் லோசெர் தன் சிறுப் படைப்பிரிவுடன் ஒரு தேட்டையை நோக்கி செல்லும் போது அங்கு நிலவும் சில அனுமாஷ்யமான தீய நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கொஞ்சம் வரலாறு கொஞ்சம் கற்பனை கலந்து கதாசிரியரTito படைத்துள்ளார்.

    ✓ஒவியர் FriSenda வின் சித்திரங்கள் கேன்வாஸ் ஒவியத்தில் மிளிர்கிறது. அதுவும், பனியில் தெறிக்கும் குருதியும், நெருப்பும் கருப்பு/வெள்ளை சித்திரங்களுக்கு மத்தியில் சிகப்பு வண்ணம் தீட்டியிருப்பது ரசனை. கார்பொரல் எக்ரியன் flash back - ல் கதை சொல்லும் சித்திரங்கள் மட்டும் லைன் டிராயிங்கில் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.

    ✓இந்தக் கதையொரு. பக்கா கி.நா. என்பதை கடைசி 3 பக்கங்களில் அழுத்தமாக பதிவு செய்கிறது & விவாதங்களுக்கு விதை விதைக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. மொத்தத்துல இந்த கி.நா'வை படிக்கறவங்க யாரா இருந்தாலும் ரெண்டு நாளைக்கு தூங்க முடியாதுன்றது உண்மை!! :P

      Delete
    2. இந்த நீண்ட வாரயிறுதியை குதூகலிக்க 4 புக் வந்திருக்கு ஆனால், மற்றதையல்லாம் அப்படி ஓரமாக வைத்துவிட்டு, அதில் இந்த 'ப ஒ கு.' கதையை மட்டும் ஒரு 20-30 தடவை படிச்சா ஒரு வேலை தெளிவு பிறக்கலாம். இப்பவே மண்டைக்குள் ஒராயிரம் பட்டாம்பூச்சகள் சிறகடிப்பதுப் போல் ஒரு ஃபீல்லிங்

      Delete
    3. //மண்டைக்குள் ஒராயிரம் பட்டாம்பூச்சகள் சிறகடிப்பதுப் போல் ஒரு ஃபீல்லிங்//

      இது போதும் சார் - கதாசிரியரின் உழைப்புக்கு !

      Delete
    4. //மொத்தத்துல இந்த கி.நா'வை படிக்கறவங்க யாரா இருந்தாலும் ரெண்டு நாளைக்கு தூங்க முடியாதுன்றது உண்மை!! //

      யாம் கண்ணில் ஊற்றிய நள்ளிரவு மண்ணெண்ணெய் பெறட்டும் இவ்வையகமும்... சீ.. இவ்வட்டமும்.. !

      Delete
    5. //இந்தக் கதையொரு. பக்கா கி.நா. என்பதை கடைசி 3 பக்கங்களில் அழுத்தமாக பதிவு செய்கிறது & விவாதங்களுக்கு விதை விதைக்கிறது?//

      கண்ணுக்கு மையழகு ..கவிதைக்குப் பொய்யழகு ...கி.நா.வுக்கு அலசல் அழகு !

      Delete
  58. 'ப.ஒ.கு.பு' கி.நாவை படிப்பவர்களுக்கு 3 வெவ்வேறு வகையான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவருகிறது!

    அதில் ஒன்னு - மொய்தீன் ஜி சொன்னது!

    இன்னொன்னு - நான் எடிட்டரிடம் சூசகமாகக் கேட்டது!

    மூனாவது - ஒரு பெண்ணைக் காப்பாற்றும் முனைப்பில் செய்த சில கொலைகளை மறைத்து, இராணுவ நீதி விசாரணையிலிருந்து தப்பிக்க அந்த 'எழுத்தாள கார்பொரல்' எக்ரியன் கையாளும் 'கதை சொல்லும் யுக்தி'!

    இதில் எதை எடிட்டர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதே இப்போதைய என் எண்பது ரூபாய்க் கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. ஹை... ராத்திரி 2-17 !!

      More emotions புளீஸ் !!

      Delete
  59. 007 ஜேம்ஸ் பாண்ட்:

    வெள்ளை நிற Back round-ல் சிம்பிளான ஜேம்ஸ்பாண்டுடன் அட்டைப்படம் அசத்துகிறது. கண்களுக்கு விருந்துப் படைக்க காத்திருக்கும் உட்பக்க சித்திரங்களும், வர்ணமும் வேறு வேறு வேறு லெவல். அமெரிக்காவில் வெளி வரும் DC Comics & Marvel Comics - ல் வரும் உட்பக்க சித்திரங்கள் இப்படித்தான் ஒரு பக்க Frame-க்குள் அடங்காமல் ஒரு பக்க முழுவதும் தெறித்து ஓட்டமெடுக்கும். அதைப்போல் இந்த 007 சித்திரங்கள் வசனத்தில் இல்லாது ஒவியத்தில் கதைப் பேசுகின்றன!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கப் படைப்புகள் தான் என்றில்லாது பிராங்கோ -பெல்ஜிய வரிசைகளிலுமே இந்த அரண்களில்லா முழுப்பக்கச் சித்திர பாணிகள் உண்டு சார் ; நாம் thaan இன்னும் வெளியிடவில்லை அவற்றை !

      Delete
    2. அவற்றையும் வெளியிடுங்கள் சார்.

      Delete
  60. டெக்ஸ் இல்லாத குறையை கறுப்புச் சட்டைகாரரும், ஜேஸனும் தீர்த்து வைத்துள்ளனர். இம்மாதம் வெளிவந்த நான்கு கதைகளுமே ஆவலைத் தூண்டுபவையே! டயபாலிக் அட்டைப்படம் செம்ம சார்!

    ReplyDelete
    Replies
    1. அந்த பெரிய சைசில் பார்க்கும் போது ஒரு லெவல் கூடிப் போகிறது சார் எல்லா டிசைன்களுமே !

      Delete
  61. // ஆதிமுதல் அந்தம் வரை ஒரு வாசகனுக்கு சகலமும் விளக்கப்பட்டிருந்தாலுமே அவன் எரிச்சலடைவது இயல்பு! சீக்கிரமே சலிப்புற்றுப் போவான்! அத்த சலிப்பு ஒரு எழுத்தாளனின் ஜென்ம விரோதி//
    ஆஹா , சென்ற மாத லா.&டே. இதழ் கிங் கோப்ராவை பற்றி விமர்சிப்பது போலவே உள்ளது.
    " அவன் முகமுடியை கழட்டினான், உள்ளே கிங் கோப்ராவின் முகம் " என்று பக்கத்துக்கு பக்கம் எரிச்சலுட்டியது. கோப்ரா முகம் இல்லாமல் கோவை சரளா முகமா இருக்கும்.
    மறுபதிப்பு இதழ்களில் 1970 ஸ்டைல் மொழி பெயர்ப்பை தவிர்க்கலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு புள்ளி வைக்கலை ? கமா போடலை ? ன்னு நடக்குறே பஞ்சாயத்துக்கள் போதாதுன்னு இதையும் சேர்த்துக்கணுமா ?

      எழுபதுகளின் கதைகளுக்கு அமரர் ஸ்டீபன் ஹாக்கிங்கே எழுந்து வந்து பேனா பிடித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை சார் !

      Delete
    2. ///" அவன் முகமுடியை கழட்டினான், உள்ளே கிங் கோப்ராவின் முகம் " என்று பக்கத்துக்கு பக்கம் எரிச்சலுட்டியது. கோப்ரா முகம் இல்லாமல் கோவை சரளா முகமா இருக்கும்.///

      ஹா ஹா ஹா! :))))

      Delete
    3. சரியான டைமிங் நண்பரே ROFL...

      Delete
    4. // "அவன் முகமுடியை கழட்டினான், உள்ளே கிங் கோப்ராவின் முகம்" என்று பக்கத்துக்கு பக்கம் எரிச்சலுட்டியது. கோப்ரா முகம் இல்லாமல் கோவை சரளா முகமா இருக்கும்.//

      ஹா ஹா ஹா! :))))

      Delete
  62. சார்.. இந்த கி.நா'வை 'வேணா' சொல்றவங்களுக்கு 80 ரூவாய்க்கான வவுச்சர்னு அறிவிச்சீங்களே...

    அதேமாதிரி, இதை மனமுவந்து படிச்சுட்டு ராவெல்லாம் சுவத்துல பல்லிமாதிரி ஒட்டிக்கிட்டிருக்கவங்களுக்கு ஒரு 800 ரூவாய்க்கான வவுச்சர் அறிவிச்சாத்தான் என்னவாம்?!!

    ReplyDelete
    Replies
    1. நியாயம் தானே....

      Delete
    2. விஜய், இந்த ஸ்கிமில் கிடையாது அடுத்த க்ராபிக் நாவலுக்கு வேண்டும் என்றால் பார்கலாம். ஆனால் ₹800 எல்லாம் முடியாது கம்பெனி ரூல் படி ரவுண்டு பன்னு தான் :-)

      Delete
  63. நேற்றைய மாலைப் பொழுது - தொடர்ந்த இரவு - இன்று காலையில் சற்று முன்பு வரையில் - 'ப.ஒ.கு.பு' கி.நா வை பற்றி நிறையவே சிந்தித்த வகையில்..

    * கதையின் இறுதியில் நம் எடிட்டர் விளக்கியிருக்கும் paganism & christianity குறித்த புரிதல்கள் துளியூண்டு ஏற்பட்டுவிட்டால் இந்தக் கதை அப்படியொன்றும் புரிந்துகொள்ள முடியாத களமல்ல என்பது புலனாகிறது!

    இதில் வேடிக்கை என்னவென்றால், கதை இறுதிவரையிலும் ஒரு சாதா கி.நா'வாகவே பயணித்து, கடேசி 3 பக்கங்களில் மட்டும் ஒரு 'சூப்பர் கி.நா'வாக விஸ்வரூபம் எடுக்கிறது!!

    என்னளவில் நான் இப்போது தெளிவாக இருப்பதாகவே உணர்கிறேன்.. யாராவது எடிட்டர்கள் வந்து 'ஹோ ஹோ ஹோ' என்று சிரித்து வைக்காதவரையிலும் என் தெளிவான நிலைப்பாடில் எந்தவொரு மாற்றமுமிருக்காதுதான்!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் "நான் " வருகிறேன் செயலரே..

      Delete
    2. நானு ...

      நானு...

      Delete
    3. கேள்விகள் ஆயிரம்..
      இவையனைத்தும் கடைசி மூன்று பக்கத்தில் உள்ள கேள்விகள்..

      "கேப்டன் என்னை கொன்ற பின்னே" என்று எக்ரியன் சொல்வான்.

      பிறகு எப்படி எக்ரியன் எதற்காக தன் அநுபவத்தை உயர் அதிகாரி கூறு வேண்டும் அல்லது கூற முடிந்தது...



      கடைசி பிரேமில் உள்ள சிகப்பு நிறத்துக்கு என்ன அர்த்தம்..

      நெடும் பயனம் என்று கேப்டன் எதற்காக கூறினார். அதன் அர்த்தம்.




      Delete
    4. @ G k

      இப்படியும் எடுத்துக் கொள்ளலாம், அதாவது கேப்டன லோெசெர், எக்ரியன் & மற்றும் சிறியப் படைப்பிரிவு வீரர்கள் அனைவரும் தீயசக்திகளால் கொல்லப்பட்டு மீண்டும் அவர்கள் அனைவரும் தீயசக்திகளாக உயிர்த் தெழுந்திருக்கலாம்.

      கேப்டன் குழு இப்பொழுது வேட்டையைத் தொங்குவது முழுமையாக (இறந்ததற்குப் பின்) மாற்றம் கண்டு உருப்பெற்றிருக்கும் தீய சக்தியாக....?

      Delete
    5. சட்டையை பிச்சுக்கோங்க சாரி போட்டுத் தாக்குங்க :-)

      Delete
  64. 2132 பட்டையை கிளப்பியதை தொடர்ந்து அடுத்த பாகத்திற்க்கு அடுத்த வருட அட்டவணையில் ஒரு இடம்.. கிநா. அட்டவணையில் ஒரு இடம் ஒதுக்குமாறு ஆசிரியரிடம் அன்புகோரிக்கை வைக்கப்படுகிறது... கிநா வுக்கு ஆலனா ஸ்மித்தோ அல்லது ஜானதன்ப்ளை யோ கிடைத்தால் நன்றாக இருக்கும் சார்...

    ReplyDelete
  65. இதழ்கள் கரங்களில் ...


    இனி படித்து விட்டு

    ReplyDelete
  66. அட்டைப்படங்கள் அனைத்துமே அசத்துகிறது..அதுவும் டயபாலிக் இந்த முறை அட்டகாசம் செய்கிறார் ( அட்டையில் ) அதுவும் அந்த அட்டைப்படத்தின் வழுவழுப்பும்,டயபாலிக் எழுத்துருவின் முன்தடித்த மினுமினுப்பும் ரசித்து பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது.பதிமூன்றின் அட்டைப்படம் சிம்பிள் ஆக இருப்பது போல் ஓர் தோற்றம்..ஆனால் அட்டகாசமாக மனதை கவர்கிறது

    007 வழக்கம் போல ..என்ன இந்த முறை பின்னட்டை முன்னட்டையாக வந்து இருக்கலாமோ என்று என்னும்படி பின்னட்டை இன்னும் அசத்தல்..பனியில் ஒரு குருதி புனல் அட்டைப்படங்களும்..உட்பக்க சித்திரங்களும் இடைஇடையே காணப்படும் சிவப்பு பக்கங்களும் ஏதோ ஓர் விதத்தில் இந்த கதை ஒரு வித்தியாச படைப்பாக மலர போகிறது என்பது இப்பொழுதே தெரிய வருகிறது.

    எதை முதலில் படிக்க...


    சென்று முடிவெடுத்து வாசித்து பின் ...

    ReplyDelete
  67. கொரியர் வந்நூ... புத்தகங்கள் கிட்டியூ...இனி தன்னே பாக்ஸ பிரிச்சு...

    ReplyDelete
  68. பள்ளிக்கூடம் - ஆல் பாஸ்

    ரோட்ல - இ பாஸ்

    வீட்ல - காமிக்ஸ் தான் டைம் பாஸ்

    ReplyDelete
  69. இந்த மாத இதழ்கள் பற்றிய நண்பர்களின் கருத்துக்கள் நான்கு இதழ்களும் ஆல்பாஸ் என்று தெரிகிறது.முதல் மார்க் யாரு,இரண்டாம் மார்க் யார் என்பது தான் தெரியவேண்டும்.

    ReplyDelete
  70. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம். ப.ஒ.கு.பு பற்றி அபிப்பிராயம் அல்லது அலசல் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லாவிடினும் என்னுடைய புரிதல் இது

    Pagans நம்பிக்கைகளின்படி 7 பேரும் அழியாத ஆன்மாக்கள் ஆகிவிட்டனர் என்பதே

    சரியா,தவறா

    ReplyDelete
    Replies
    1. ஆங்! நீங்க நேரடியா கேட்டதைத்தான் நான் சூசகமா இப்படி

      ///கதாசிரியர் Tito Faraci கிறிஸ்தவத்திற்கு எதிரான (அதாவது paganism) கொள்கையையே இதன் க்ளைமாக்ஸில் விதைத்திருக்கிறார் என்பது உண்மைதானா?!!///

      கேட்டிருந்தேன்!!

      சட்டையோட சேர்த்து எல்லாத்தையும் கிழிச்சுக்கச் சொல்லிட்டார்! :D

      ஆனா எனக்கு இன்னும் நம்பிக்கையிருக்கு! பார்ப்போம்!!

      Delete
    2. எனக்கும் நம்பிக்கை உள்ளது. எதற்கும் கொஞ்சம் பழைய ட்ரஸ்லேயே இருப்போம்

      Delete
    3. // எனக்கும் நம்பிக்கை உள்ளது. எதற்கும் கொஞ்சம் பழைய ட்ரஸ்லேயே இருப்போம் //

      :-) LOL

      Delete
  71. அடேங்கப்பா பனியில் ஒரு குருதிப்புனல் சும்மா என்னை பனியில் போட்டு புரட்டி புரட்டி எடுத்து விட்டது. என்ன ஒரு கற்பனை என்ன ஒரு மொழிப்பெயர்ப்பு எடிட்டர் சார் வேற லெவல். EV சொன்னது போல கடைசி 3 பக்கம் பிரித்து மேய்ந்து விட்டது. நீங்கள் சொன்னது போல கொஞ்ச நேரம் மலங்க மலங்க முழித்து கொண்டு தான் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் மலங்க மலங்க முழித்து கொண்டு தான் இருக்கிறேன குமார்.

      Delete
  72. 2132 படிச்சாச்.. முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை பரபரப்பான பட்டாசு ரகம். 2132 க்கான சஸ்பென்ஸ் செம்ம. கடைசி பக்கத்தில் திரியை பற்ற வைத்து ராக்கெட் கிளம்பிடுச்சு. வெடித்ததா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள அடுத்த ஆல்பத்திற்காக காத்திருப்பதைத் தவிர (எத்தனை மாதம் ஆகும்? மில்லியன் டாலர் கேள்வி.) வேறுவழியில்லை.

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. புத்தகங்கள் கையில் வந்தாச்சு. இந்த வாரம் பல சோதனைகளை கடந்தாச்சு. நாளைக்கு மூன்று வேலைகள் தான். ரத்த படலம் பழைய இதழைகளை படித்து முடித்து 2132 மீட்டர்க்கு வரது, சமையல் செய்வது அப்புறம் நண்பர்களுடன் மாலை 7 மணிக்கு பேசுறது. தொடரும் ஒரு தேடல் மட்டும் இல்லை out of print. அதற்கு பதில் வாராது வந்த மாமணி ரின்டின்கேன் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. // சமையல் செய்வது //

      சமையல்னா அது உப்புமா தானே :-)

      Delete
    2. 3 வேளையுமா?.பொறுமையின் சிகரமா இருக்கும் ஒருத்தருக்கு எதிர்காலத்தில் சிலை வைக்கப்படலாம் அல்லது கோயில் கூட கட்டப்படாலாம்

      Delete
    3. அந்த கோயில்ல பிரசாதமும் உப்.. தான்.

      Delete
  75. // அந்த கோயில்ல பிரசாதமும் உப்.. தான்.//
    பத்து சார். சின்ன வயதில் உப்பிலியப்பர் கோவிலுக்கு போயிருக்கேன். அதே போல இங்க பிரசாதம் ஒன்லி புமா. நோ உப்ப. BTW எனக்கு ரொம்ப பிடித்த டிராக்ஸ் ப்ரண்ட் puma. 🤣

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. பணியில் ஒரு குருதிபுனல்... அருமையாக உள்ளது. நூறு சதவீதம் கிரபிஃக் நாவலுக்கு பொருத்தமான காமிக்ஸ்.
    ஆரம்பத்தில் சித்திரங்கள் நன்றாக இல்லாதது போன்று தோன்றினாலும் போக போக மிரட்டுகிறது....கதை முழுவதும் நடப்பது உறைந்த பணி படலத்தில் தான். கருப்பு வெள்ளையில் பணிபடலம் அருமையாக வரையபட்டு இருக்கிறது.

    வாசனங்கள் குறைவு என்றாலும், ஒவ்வொரு வசனமும் சூப்பர்.
    உ.ம்..

    "கோடான கோடி காலைகளில் உதயமாகி சலித்து போன சூரியன் இன்றைக்கு மல்லாக்க விழுந்து விட்டதோ? என்று தோன்றியது எனக்கு...

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான விமர்சனம்.

      Delete
    2. அடடே நீண்ட நாட்கள் கழித்து நம்ம கணேஷ் விமர்சனம் இதற்கு காரணமான பனியில் ஒரு குருதிப்புனல் க்கு வாழ்த்துக்கள்.

      நான் நினைத்தது எல்லாமே அவர் விமர்சனத்தில் சொல்லிவிட்டார். ஆரம்பத்தில் ஓவியங்கள் நன்றாக இல்லை என்று தோன்றினாலும் போகப்போக அப்படியே நம்மை கதையோடு ஒன்ற வைத்து விடுகிறது. இந்த கதையில் வசனங்கள் பல இடங்களில் கவனம் ஈர்த்தது. எடிட்டர் அடித்து ஆட கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன் படுத்தி உள்ளார்...

      Delete
  78. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் all !!

    ReplyDelete
    Replies
    1. Happy Independence day நன்பர்களே. சீறிப் பாயும் ரஃபேல் விமானங்களை போல ✈ XIIIயின் கதைகளம்.

      Delete
  79. // அமெரிக்கப் படைப்புகள் தான் என்றில்லாது பிராங்கோ -பெல்ஜிய வரிசைகளிலுமே இந்த அரண்களில்லா முழுப்பக்கச் சித்திர பாணிகள் உண்டு சார் ; நாம் thaan இன்னும் வெளியிடவில்லை அவற்றை //

    சீக்கிரம் வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  80. // சீறிப் பாயும் ரஃபேல் விமானங்களை போல ✈ XIIIயின் கதைகளம். //

    அட.. இது விமர்சனம். :-)

    ReplyDelete
  81. காமிக்ஸ் காதலர்களுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete