நண்பர்களே,
வணக்கம். எது எப்படியோ - 'தல' சார்ந்த தலைப்பு என்றால் ஊரே கூடி விடுவதைப் பார்க்கும் போது 'ஜிவ்'வென்று உள்ளது ! ஆங்காங்கே பாயசப் பார்ட்டிகள் ஆவலாய்க் காத்திருந்தாலும், அதிகாரியும், டீமும் அசாத்திய நடை போடுவது செம கெத்து தான் !! அப்புறம் ஈரோட்டின் ஸ்பெஷல் # 2 குறித்து பஞ்சாயத்து நேற்றைக்கே தீர்ப்பை ஸ்பஷ்டமாய் உச்சரித்து விட்டதால், வெற்றிலைப் பெட்டியையும், 'புளிச்..புளிச்' என்று துப்பும் ஜாடியையும் அக்குளுக்குள் செருகிக் கொண்டு வண்டியை ஒட்டியாச்சு !! என்ன ஒரே குறை - அள்ளி முடிய மண்டையில் கொண்டை நஹி !
கார்ட்டூன் ஸ்பெஷல் ; கதம்ப ஸ்பெஷல் என்றெல்லாம் ஆங்காங்கே நண்பர்களின் அவாக்கள் ஒலித்திருப்பதை கவனித்தேன் தான் !!
Given a choice - "கார்ட்டூன் ஸ்பெஷல்" என்று லக்கி லுக் + சுட்டி லக்கி + ரின்டின் கேன் கூட்டணியில் ஒரு hardcover இதழுக்கு முதல் ஆளாய்க் கைதூக்கி நின்றிடுவேன் தான் !! ஆனால் இலையில் பரிமாறும் சுவீட்டைப் போல அளவாய் இருப்பதே கார்ட்டூன்களுக்கு மதி என்று நம்மில் நிறையப் பேர் கருதும் போது நான் செய்திடக்கூடியது அதிகமில்லையே ?! This is OPTION : A
Given a choice - "கார்ட்டூன் ஸ்பெஷல்" என்று லக்கி லுக் + சுட்டி லக்கி + ரின்டின் கேன் கூட்டணியில் ஒரு hardcover இதழுக்கு முதல் ஆளாய்க் கைதூக்கி நின்றிடுவேன் தான் !! ஆனால் இலையில் பரிமாறும் சுவீட்டைப் போல அளவாய் இருப்பதே கார்ட்டூன்களுக்கு மதி என்று நம்மில் நிறையப் பேர் கருதும் போது நான் செய்திடக்கூடியது அதிகமில்லையே ?! This is OPTION : A
அடுத்த ரெடிமேட் சாய்ஸ் - 5 பாகங்கள் கொண்ட கென்யா !! இதனை இன்னமும் நம்மில் பெரும்பான்மை சுவாசித்திருக்கா பட்சத்தில் செமத்தியான adventure ஆக இருக்கும் என்பதில் ஐயங்களும் கிடையாது ! பற்றாக்குறைக்கு மொழிபெயர்ப்பும் ரெடியாக உள்ளது !! இங்கே இடறுவதோ ஸ்கேன்லேஷ வடைசுடல் தான் ! "இது தான் நான் ஓசில படிச்சதாச்சே !!" என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டீர்களெனில் கென்யா - செமையா ! This will be OPTION B !
அட..இருக்கவே இருக்கானுங்க நம்ம குதிரைக்காரனுங்க என்று வெஸ்டர்ன் ஜானருக்கே மறுக்கா வோட்டுப் போட்டீர்களெனில் - மண்டையை ஆட்டியபடியே அந்தத் திக்கில் வலைகளை வீசிடுவேன் ! In fact - இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பாரிசில் நிகழவிருந்த புத்தக விழாவிற்குச் செல்வதாக திட்டமிட்டிருந்தேன் - கௌபாய்க் கதைகள் நிரம்ப வைத்திருக்கும் புதுப் பதிப்பகம் ஒன்றினைச் சந்திக்க ! ஆனால் யாரும் எந்த ஆணியும் பிடுங்க வேண்டாமென கரோனா வைரஸ் தீர்மானித்திருக்க - புத்தக விழாவே கான்செல் ! So அவர்களிடம் மின்னஞ்சல் வாயிலாய் தூது விட வேண்டியது தான் நாளை முதலாய் !! OPTION C : Westerns !
கதம்ப மலர் எனும் பட்சத்தில் போனெல்லியின் அணிவகுப்பே அடுத்த சாய்ஸ் !! வழக்கம் போல மார்ட்டின் ; டைலன் டாக் ; ஜூலியா ; ஒரு கிராபிக் நாவல் ; அதிகாரி TEX ; CID ராபின் என்ற கூட்டணியோடு maybe யாரேனும் ஒரு போனெல்லி புதுமுகத்தை இணைத்திடவும் செய்யலாம் தான் ! குண்டாய் ; கணிசமான பக்கங்களோடு மிளிரச் செய்யலாம் தான் ! ஆனால் பராகுடாக்களையும் ; பிஸ்டலுக்குப் பிரியாவிடைகளையும் ; இப்போது நில்..கவனி..வேட்டையாடுகளையும் ரசித்தான பின்னே இந்த routine கூட்டணி ஓகே ஆகுமா - தெரியலியே !! OPTION : D for Bonelli கூட்டணி !
And நமது கோவைக்கவிஞரின் அவாவைப் பூர்த்தி செய்வதாயின் ஒரு கூர்மண்டையர் + சட்டித்தலையன் + இரும்புக்கரத்தாரின் கூட்டணி ஸ்பெஷல் சாத்தியமே ! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பார்ட் 2 என்று மட்டும் ஒரு அறிவிப்பைப் போட்டால் இன்னிக்கு கவி பாடத்துவங்கும் கோவைக்காரர் ஈரோடு வரைக்கும் பாட்டுப் பாடியே ஒரு வழியாக்கிடுவார் !! And by the way ஸ்டீல் : உங்களின் அந்த "கொலைப்படை" மறுபதிப்புக்கு படைப்பாளிகளிடம் ஒப்புதல் இல்லை - ஏனெனில் ஆர்ச்சியின் அந்த "மர்மத் தீவு" சாகஸத்தின் கோப்புகள் அவர்களிடம் லேது ! அது ஒரிஜினலாக அவர்களது LION ஆண்டுமலரில் வெளியாகியிருந்தது ! அதனை தற்சமயத்துக்காவது தோண்டிப் பிடித்து artwork-ஐ remaster செய்வது அவர்களுக்கு இயலாக்காரியம் ! So அதற்குப்பதிலாக புதுசாய் உள்ள இன்னொரு 60 / 70+ பக்க ஸ்பைடர் கதையையும், ஆர்ச்சி கதையையும் போட்டுக்கொள்ளலாமே ? என்று பரிந்துரை செய்துள்ளனர் ! நாம் தான் தீர்மானிக்க வேண்டும் இனி - தெறித்து ஓட்டமெடுக்கும் நண்பர்கள் ஒரு மாதிரி திரும்பவும் தமிழ்நாட்டுக்குள் கால்பதித்த பிற்பாடு ! And this will be OPTION : E
Action ...adventure ..த்ரில்லர் என்ற ஜான்ரே best என்று தோன்றிடும் பட்சத்தில் தேடலின் திசை அவ்விதமாய் இருந்திட வேண்டும் ! இன்று மதியம் இரு 5 பாக த்ரில்லரை பரிசீலனை செய்திட உத்தேசித்துள்ளேன் ! அவற்றுள் ஏதேனும் ஒன்று தேறினாலுமே தெறி தான் !! முழுசுமாய் வாசித்தான பின்னே தீர்மானம் என்றுள்ளேன் ! OPTION : F
In the meantime மேற்படி options-களுள் உங்களின் தேர்வுகள் என்னவாக இருக்குமோ என்று பதிவிட்டு இந்த ஞாயிறை தெறிக்க விடலாமா folks ? முதல் option உங்கள் தேர்வெனில் A ; அடுத்ததெனில் B என்ற ரீதியில் பதிவிட்டாலுமே போதும் !!
Before I sign out - மண்டைக்குள் ஓடும் இந்தச் சிந்தனையைத் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை guys !! அச்சிடப் போவதோ ஆயிரத்துக்கு சித்தே முன்னேயோ, பின்னேயோ உள்ளதொரு எண்ணமே ; ஆனால் அதன் பொருட்டு நாம் செலவிடும் சிந்தனைகள் சில லட்சங்களில் அச்சிடும் பிரான்சின் படைப்பாளிகளின் மத்தியில் கூட அரங்கேறிடாது என்றே தோன்றுகிறது !!
Phew ...ஆனாலும் சுடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா !
1வது
ReplyDeleteவந்துட்டேன்...:-)
ReplyDelete3rd :-)
ReplyDeleteஞாயிறு வணக்கம் சார்
ReplyDeleteநண்பர்களே 🙏🏼
.
வணக்கம் நண்பர்களே!
ReplyDeleteOption A: கார்ட்டூன் ஸ்பெஷல்
Deleteஇது இல்லாதபட்சத்தில்.... option B: கென்யா
ஞாயிறு வணக்கம் சார்
ReplyDeleteநண்பர்களே 🙏🏼
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதல் பத்து இடங்களில்...
ReplyDeleteஇளவரசி வாழ்க!
ReplyDeleteஇளவரசி வாழ்க!
(அடுத்த சாகஸம் எப்போ வருமோ?
அதுவரைக்கும் தூக்கம் வருமோ?)
இருக்கிற மடஸ்டி கதையை படிங்க. நல்லா தூங்கிட்டே இருக்கலாம்
Delete"உடல் துணிமணிக்கு!
Deleteஉயிர் இளவரசிக்கு!"
துணிமணி, உயிர் இந்த ரெண்டுமே அந்த அம்மிணிக்கு அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லாததாச்சே..!?
Deleteகிட் , பப்ளிக், பப்ளிக்!!
Delete///"கார்ட்டூன் ஸ்பெஷல்" என்று லக்கி லுக் + சுட்டி லக்கி + ரின்டின் கேன் கூட்டணியில் ஒரு hardcover இதழுக்கு முதல் ஆளாய்க் கைதூக்கி நின்றிடுவேன் தான் !! ஆனால் இலையில் பரிமாறும் சுவீட்டைப் போல அளவாய் இருப்பதே கார்ட்டூன்களுக்கு மதி என்று நம்மில் நிறையப் பேர் கருதும் போது நான் செய்திடக்கூடியது அதிகமில்லையே.///
ReplyDeleteபாதிப் படிச்சிட்டு எகிறிக் குதிச்சிட்டேன்.. கீழே வர வர மீதீயைம் படிச்சிட்டு பொத்துன்னு விழுந்துட்டேன்..!
நிரம்ப மகிழ்ச்சி...:-)
Deleteபோய் எதிர்காலம் எனதே படிக்கவும்..!
Deleteஅருமையான கதையாச்சே..ஏற்கனவே ரெண்டுதரம் படிச்ணாச்சு சார்..இனி நேரம் கிடைத்தால் தான்..:-)
Deleteவுன்னும் பத்து தடவை படிங்க..!
Deleteஅருமையான கதையாச்சே..ஏற்கனவே ரெண்டுதரம் படிச்ணாச்சு சார்..இனி நேரம் கிடைத்தால் தான்..:-)
Deleteசார்...கென்யா செமயாக இருந்தால் அதுவம் ஓகே....
ReplyDeleteபோனொலி கதம்பம் என்றாலும் எனக்கு ஓகே...
அட்வென்ச்சர்..த்ரில்லர் கதையும் ஓகே...
இதில் எது உங்களுக்கு சிறப்போ அதனை தாங்களே தேர்ந்தெடுங்கள் சார்...
இப்படி ஒரு தலீவர் எங்களுக்கு..!!
Deleteநம்ப தலைவர் எந்த பக்கம் என்றாலும் நல்லா வளைந்து கொடுப்பார் :-) அதுதான் இங்கே பிரச்சினை :-)
Deleteதலைவரே உங்கள் ஓட்டு செல்லாது. ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள். :-)
பிளீஸ் சார் கென்யாவை வெளியிட ஏற்கனவே தாமதம் ஆகி விட்டது. நான் இன்னும் அந்த ஸ்கேன் லேஷன் படிக்கவில்லை சார். எனவே எனது ஆப்ஷன் A for Kenya
ReplyDeleteKenya is option B not A
DeleteThanks for the correction Sir. So my option is B
Deleteஎனது ஓட்டு கவ்பாய்
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteஎனது விருப்பம் கென்யாவிற்கே option A.
நம்மிடம் ஹீரோகள் மற்றும் கௌபாய் களுக்கு தற்போது பஞ்சம் லேது.
எனவே பிலீஜ் கென்யாவை களமிறக்குங்கள்.
கென்யா Option B இல்லயா ?
DeleteAவோBயோ எனது Vote கென்யாவிற்கே
option A
ReplyDeleteAction ...adventure ..த்ரில்லர் என்ற ஜான்ரே best என்று தோன்றிடும் பட்சத்தில் தேடலின் திசை அவ்விதமாய் இருந்திட வேண்டும் !
ReplyDeleteAction start
A for Kenya.
Deleteகென்யா வேண்டும்.
DeleteA for கென்யாவா அல்லது B for கென்யாவா என தெரியவில்லை. எனவே
கென்யா வேண்டும் என எழுதி எனது விருப்பத்தை தெரிவிக்கிறேன் :-)
Hi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete// 5 பாகங்கள் கொண்ட கென்யா !! இதனை இன்னமும் நம்மில் பெரும்பான்மை சுவாசித்திருக்கா பட்சத்தில் செமத்தியான adventure ஆக இருக்கும் என்பதில் ஐயங்களும் கிடையாது ! பற்றாக்குறைக்கு மொழிபெயர்ப்பும் ரெடியாக உள்ளது //
Deleteநமது சந்தா வாசகர்கள் பலர் படித்திடாத கதை சார். இதனை வேறுவகையில் படித்த நண்பர்கள் கூட உங்களின் எழுத்துக்கள் மற்றும் markingக்கு அடிமையாகி விடுவார்கள் சார். இன்னமும் ஸ்கேன்லேசன் காரணமாக இந்த கதையை தள்ளிப்போட வேண்டாமே.
முன்பதிவுக்கு மட்டும் என ஆரம்பித்து ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட்டு வெற்றி விழா கொண்டாடலாம் சார்.
இந்த வேறுவகை எல்லாம் கணக்கில் வேண்டாமே சார்..
Deleteநமது இதழ்களில் வருபவை ,வந்தவை ,படித்தவை ,படிக்காதவை மட்டுமே கணக்கில் கொள்ளுங்கள் சார்.
கென்யா
ReplyDeleteகென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
எனக்கென்னவோ சின்னகவுண்டர் படத்துல வர்ற நாயகி சுகன்யா ,சுகன்யா ,சுகன்யா ன்னு செயலரு சொல்ற மாதிரியே ஒரு பீலீங்கு...
Delete( ஹீம் ஒரு காலத்துல ...)
தலைவரோட ஆட்டோகிராப் நோட் பண்ணிக்கோங்க மக்களே:-)
Deleteஇன்னும் கையில பம்பரத்தோடயே சுத்திக்கிட்டு இருக்காரு போல.
DeleteAdventure or Cowboys..
ReplyDeleteMe tooooooo......! Westerns!
Deleteகென்யா
ReplyDeleteகென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
(நன்னி - குர்நாயர்)
இவருமா...
Deleteசந்தோசம்..:-)
ரெண்டு பம்பரம்.
Delete//"கார்ட்டூன் ஸ்பெஷல்" என்று லக்கி லுக் + சுட்டி லக்கி + ரின்டின் கேன் கூட்டணியில் ஒரு hardcover இதழுக்கு முதல் ஆளாய்க் கைதூக்கி நின்றிடுவேன் தான் !! //
ReplyDeleteநாங்கள் கை தூக்கி பல வருடங்களாக காத்துக் கொண்டு இருக்கிறோம்.
அதே அதே சபாபதே..!!
Deleteஇன்னும் சில வருடங்கள் அப்படியே நிற்கவும்...:-)
Deleteஎத்தனை வருடங்கள் என்றாலும் காத்துக் கொண்டு இருப்போம்.
Deleteகவ்பாய்
ReplyDeleteகவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
சார் எனக்கும் நேற்றே கென்யாதான் கேட்க தோன்றியது.... அறுநூறு ரூபால மீதி இருந்தா ஸ்பைடர் ஆர்ச்சி இரும்புக் கை மாடஸ்டி ரிப் கெர்பி (நண்பர்கட்காக)லாரன்ஸ் டேவிட் பாக்கட் சைசுல வழவழப்பான கண்ணாடி அட்டைல ஹார்டு பௌண்ட்ல
ReplyDeleteஅது ஈரோட்டுக்கு
அந்த கௌபாய்க கோவைக்கு
அந்த போனல்லி திருப்பூர்க்கு
கொலைப்படைக்கு பதிலா கிடைக்கும் வரை மான்ஸ்டர போடாமேஅந்த ஆக்சன் கதய திருநெல் வேலிக்கோ தூத்துக் குடிக்கோ போடலாம்
கென்யா .. அல்லது அட்வென்ச்சர் , த்ரில்லர் ..
ReplyDeleteகென்யா வெற்றி பெறுவதுறுதி போலவே
ReplyDeleteKenya
ReplyDeleteகென்யா
ReplyDeleteகென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
கென்யா
எனக்கு அதிகாரி யோட அட்டை படம் தான் வேண்டும்.
ReplyDeleteஅதிகாரியின் ஆர்வலர்கள் நிறைய பேர் வேண்டாம் சொன்னதால, வேனும்னு வேற வழியில்லாம சொல்ல வேண்டியதா போச்சு.
அறிவோம்...:-)
Deleteஆமாமா அட்டைப்படம் தான் வோணும்!
Deleteபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
Deleteஅதும் அதிகாரியின் பெட்ரோமாக்சே தானாம் !! :-))))
DeleteDear Editor,
ReplyDeleteOption A Kenya
இப்பதிவ படிக்க படிக்க சொல்லவொன்னா இன்பம் கூடுவது எனக்கு மட்டும்தானா
ReplyDeleteஆர்டின் ஒரு ஆச்சர்யகுறி
ReplyDelete10/10
சூப்பர் மீ...டூ...
DeleteActually kenya is my choice
ReplyDeleteIs that option B btw😀
OPTION : E👌 or
ReplyDeleteOPTION : A
கவ்பாய்
Deleteகவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
Deleteகவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
கவ்பாய்
option D&E ஆக இருந்தால் சூப்பர்
ReplyDeleteOption A... Sir
ReplyDeleteOption A
ReplyDeleteகென்யா ஆறிப்போன ஹோட்டல் தோசை சார்!
ReplyDeleteஆங்கிலத்தில் கிடைக்கிறது...
எனது சாய்ஸ்
Option F
5 பாக ஆக்ஷன் த்ரில்லர்...
ஒருவேளை நீங்கள் படித்து கொண்டிருக்கும் இரண்டும் தேறாவிட்டால்
ஆப்ஷன் D போனெல்லி கதம்பம்..இவற்றை வேறு எந்தவகையிலும் படிக்க முடியாது.
எனக்கெல்லாம் அந்த தோசை கிடைக்கறதில்லங்க! அதனால் எனக்கு தோசை தான் வோணும்!
Deleteஎனக்கும் தான்.
Deleteதோசையா ? ஊதப்பமா சார் ?
Deleteசார் கொலைப்படை இதில் சேராததால் அது தனித் தடத்தில் வரட்டும் ஆர்ச்சி ஸ்பைடர்புது இதழ் தாங்கி இரு வண்ணம் சேர்த்து மர்மத்தீவுக்கு மாற்றாய் கதய மாற்றலாம்
ReplyDeleteOption A and F🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ReplyDeleteOption A
ReplyDeleteSorry, Option B
DeleteOption B
ReplyDeleteOption B
Option B
சார்.ஏற்கனவே கொஞ்சம் பேர் ஸ்கான்லேஷனில் படித்து விட்டதாலும் இனியும் தாமதித்தால் கென்யா சற்று சுவராஸ்யம் குறைய வாய்புள்ளதாலும் Operation to option A
ReplyDeleteசாரி சாரி. Option B க்கு பதிலாக A போட்டுவிட்டேன் பதிவை சரியாக படிக்காமல்.
ReplyDeleteஆயிரம் கதை ஆங்கிலத்தில் படித்தாலும் லட்சம் கதை PDF ல் படித்தாலும்,உங்களது எழுத்துநடை நமது புத்தக அமைப்புக்கு ஈடாகாது....எனவே எனது option A...
ReplyDelete++∞
Deleteஅதே அதே பழனி :-)
Deleteநமது வெளியீட்டில் உள்ள பல positive விஷயங்கள் ஆசிரியர் கணக்கில் கொண்டு தைரியமாக கென்யாவை வெளியிடலாம்.
உங்க ஆப்ஷன் A கார்ட்டூன் ஸ்பெஷலுக்கானது சாமி !
Deleteஅவர் கேட்பது கென்யா.
Deleteஎல்லோரும் கென்யா A என்று தவறாக நினைத்து விட்டார்கள் (நானும் தான்). இங்கு A என சொல்லிய அனைத்தையும் B என எடுத்துக் கொள்ளுங்கள் சார்.
சாரி ஆப்ஸஷன்ஸை தப்பாக புரிந்து கொண்டேன். எனக்கும் கென்யா தான் வேண்டும் :-)
Deleteசெல்லாது ...செல்லாது....போட்ட வோட்டு போட்டது தான் ! அமுக்கின பட்டன் அமுக்கினது தான் !
Deleteநான் கென்யா தமிழில் படித்து விட்டாலும் புத்தகமா அதுவும் உங்கள் மொழிபெயர்ப்பில் படிப்பது 7 முறை கோவா போன புண்ணியத்திற்கு சமம்
ReplyDeleteஹை...இது புதுசா இருக்கே - 7 வாட்டி கோவா போனா புண்ணியம் கிடைக்குமா ? நான் கூட இது தெரிஞ்சிருக்காம நம்மூருக்குள்ளேயே கோயில் கோயிலா போய்க்கிட்டுக் கிடக்கேன் !!
Delete🤩🤩🤩
Deleteகென்யாவுக்கும் ok. திரில்லருக்கும் ok.
ReplyDeleteinki...pinky...ponky...
Deleteஅல்லது முழுக்க மழுக்க போனொல்லியின் புதிய முகங்களை களம் இறக்குங்க சார்....புதிய முகங்கள்....
ReplyDeleteநான் முழுக்க புதுசாய் ஒரு முகத்தை தயார் பண்ண வேண்டி வருமே பழனி - ஆளாளுக்கு குத்தி முடிச்ச பிற்பாடு !!
Deleteவணக்கம். டெக்சின் தீவிர ரசிகன் என்ற போதிலும் இந்த அட்டைப்பட ஸ்பெஷலுக்கு எனது ஓட் கிடையாது. இத்தாலியில் அனைத்து புத்தகங்களும் வெளியாகி விட்டன. அவற்றின் அட்டை படங்களை பார்த்து கதையை நினைவு (ஒருவேளை) கூர்ந்து அவர்கள் ரசிக்கக் கூடும். பல டெக்சின் அட்டைப்படங்கள் உணர்வில் கலந்தவை.
ReplyDeleteடெக்சின் நூறு கதைகளைக் கூட தாண்டாதவர்கள் நாம். எல்லாக் கதைகளையும் நாம் ஒருபோதும் வெளியிடப் போவதில்லை என்பதும் நிச்சயம். பின் எதை நினைவு கூர்வது. எல்லா படமும் நமக்கு சைனீசின் கோரோனோ வைரஸ் போலத்தான் தோன்றும். அதற்கு இளவயது டெக்ஸ் அல்லது டெக்ஸ் குழந்தை குட்டியோடு போராடும் ஒரு சாகசத்தை வெளியிடலாம். நன்றிகள்.
//டெக்ஸ் குழந்தை குட்டியோடு போராடும் ஒரு சாகசத்தை வெளியிடலாம்//
Deleteஅவராச்சும் நிம்மதியா காடு..மலை...பாலைவனம்னு சுத்திட்டு வரட்டும் சார் !!
Option B and F
ReplyDeleteஒரு புதையலின் பாதையில் மற்றும் கென்யா போட்டு விடுங்க
ReplyDeleteKenya
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரு சில நண்பர்கள் A for கென்யா என பதிலளித்துள்ளார்களே...
Deleteகார்ட்டூனுக்கு ஆதரவா? இல்லை கென்யாவிற்கா? ஒரே கன்பியூசன்.
First choice Option D
ReplyDeleteSecond choice option B
B
ReplyDeleteA
F
ஹைய்யா புதிய பதிவு......
ReplyDeleteFirst Choice - C (Westerns)
ReplyDeleteSecond Choice - F (Action/Adventure/Thriller)
Third Choice - D (Bonelli Combination)
1. ஐந்து பாக ஆக்சன் த்ரில்லர். 18+ இருந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது ஆகஸ்டுக்குள்ளே்வயசுக்கு வந்துடறோம். இது முடியல்லன்னா...
ReplyDelete2. லக்கி,சுட்டி லக்கி ரின்டின் கேன் தொகுப்பு. மொத்தம் 5 கதை இருக்கனும். இது முடியலன்னா
3. கென்யா. பராகுடா, சைக்ஸ் என்று பலது ஸ்கேன்லேசனில் வந்திருந்தாலும் புத்தக வடிவமும் வெற்றியே.
///ஐந்து பாக ஆக்சன் த்ரில்லர். 18+ இருந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது ஆகஸ்டுக்குள்ளே்வயசுக்கு வந்துடறோம்.///
Deleteஹா ஹா ஹா!! :)))))
"ஆத்தா...நான் வயசுக்கு வந்துட்டேன்"னு அடுத்த பதிவுக்கு தலைப்பு வைக்கணுமோ ?
DeleteOption B கென்யா,Option D Bonelli கூட்டணி இரண்டில் எதுவென்றாலும் எனக்கு ஓகே தான் சார்.....
ReplyDeleteB- OUR BETTER CHOICE SIR !
ReplyDeleteஎங்கள் ஓட்டு கென்யாவுக்கே
ReplyDeleteOption -F
ReplyDeleteOr
Option-E
கவ்பாய்
ReplyDeleteநில் ..கவனி ..வேட்டையாடு
ReplyDeleteஇக்கதையில் மார்க்கஸ் அரேலியஸ் ஒரு சிறு பங்கு வகித்திருப்பதாக எடிட்டர் சொன்னார் ..
கதையின் முக்கிய கதாபாத்திரத்தின் மனம் முழுக்க அரேலியஸ் வியாபித்து இருக்கிறார் ..
அரேலியஸ் ஒரு ரோம சக்கரவர்த்தி மட்டுமல்ல...ரோம சாமராஜ்யத்தின் தலை சிறந்த ஐந்து சக்கரவர்த்திகளில் ஒருவரும் அதில் இறுதியானவரும் இவரே ..இவர் காலத்தில் ரோம சாம்ராஜ்யம் அமைதி குடிகொண்ட பேரரசாக விளங்கியது ..
இவர் ஒரு ஸ்டோயிக் தத்துவமேதையும் ஆவார்
ஸ்டோயிசம் என்பது துன்பங்கள் ஏற்படும்போதும் ,துன்பத்தில் உழலும்போதும் அந்நிலையை குறை கூறாது இருக்கும் மனப்பக்குவம் பெற்று இருப்பது
சில உதாரணங்கள்
மரணத்தை எண்ணி அல்ல ..இன்னும் வாழவே துவங்கவில்லை என்பதை எண்ணியே ஒருவன் அஞ்ச வேண்டும்
செவிகளால் கேட்பது கருத்துகள் மட்டுமே உண்மையல்ல ..
கண்களால் பார்ப்பது காட்சி மட்டுமே ....மெய்ம்மை அல்ல
ஒருவன் தன்னையே மற்ற எல்லாரையும் விட அதிகமாக நேசிக்கிறான்
ஆனால் ஆச்சர்யம் !!!
தனது கருத்துகளை விட அடுத்தவர் கருத்துகளுக்கே அதிகம் மதிப்பளிக்கிறான்
மரணம் ஒருவனை நோக்கி புன்னகைக்கையில் அவன் அதனை நோக்கி பதில் புன்னகை செய்வதை விடுத்து வேறு என்ன செய்ய முடியும் ???
ஒரு மகனாக ஒருவனின் தோல்வி அவனை வளர்ப்பதில் அவன் தந்தையின் தோல்வியாகவே கருத முடியும்
ஒருவன் ஆன்மாவின் நிறம் அவன் எண்ணங்களால் தீர்மானிக்கப்படுகிறது
வெளி நிகழ்வுகளின் மேல் அல்ல ..உன் ஆதிக்கம் உன் மனதின் மேல் மட்டுமே ..இதை உணர்வாயாயின் அதற்கான பலத்தை அடைவாய் ..
ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி வாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காதே ..நீ நல்லவனாய் இரு
இன்னும் நிறைய ...
கதை விமர்சனம் எங்கே அப்டீங்கறீங்களா ???
வளர்ந்த மனிதர்களிடையே வன்முறை சரி ..வன்முறையை சிறு குழந்தைகளின் மேல் திணிக்கும் எவ்வித கலைவடிவங்களையும் நான் ரசிப்பதில்லை ...
வனத்தினூடே சிறார்களின் ஜீவ மரணப் போராட்டம் ருசிக்கவில்லை
7/10
ஏழு மதிப்பெண்களும் மார்க்கஸ் அரேலியசின் தத்துவங்கள் பற்றி அறிமுகப்படுத்தியமைக்கு
எதிர்பார்க்கலை.. இதை எதிர் பார்க்கலை!
Deleteபெரும்பாலானவர்கள் சிலாகித்துக் கிடக்கும் படைப்பு ஒரு பெரும்பழமானவரிடம் எடுபடாமல் போனது ஆச்சரியமளிக்கிறது! :)
கதைக்களம் - கொலைக்களமே! கொலைக்களத்தில் குழந்தைகளும் ஒரு அங்கத்தினராக வலம்வருவதும் உண்மையே! ஒரு ஜீவமரணப் போராட்டத்தில் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்பது எல்லைமீறாமல் சொல்லப்பட்டிருப்பதாகவே என்னால் உணரமுடிகிறது!
சிறுவர்கள் படிக்க இந்தக் கதை உகந்ததல்ல என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்!!
////வன்முறையை சிறு குழந்தைகளின் மேல் திணிக்கும் எவ்வித கலைவடிவங்களையும் நான் ரசிப்பதில்லை ...///
நானும் அப்படியே! ஆனால் நாமாக ஒரு குழந்தையின் கையில் இப்புத்தகத்தைத் திணித்து படிக்கச் சொல்லாத வரையில் இது குழந்தைகளின் மேல் வன்முறையைத் திணிக்கும் சமாச்சாரமாக இராது எ.எ.க!
///7/10
ஏழு மதிப்பெண்களும் மார்க்கஸ் அரேலியசின் தத்துவங்கள் பற்றி அறிமுகப்படுத்தியமைக்கு///
நல்லவேளையா நீங்க வாத்தியாரில்லே!
சென குழந்தைகள வாழ்க்கை போராட்டம் போராட தெம்பு தரவே இக்கதை...கடசில மாமனே வேட்டை உங்களுக்கானதல்ல என விட்டு விட்டு விலகிச் செல்வது உங்க எண்ணம் போல அதற்கு வலு சேக்கத்தான செய்யுது
Deleteதகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும் விதிதானே
Deleteஎனக்கென்னமோ சுடலைமுத்து ஐயா, இவ்வளவு ஆப்சனை கொடுத்து, நம்மளை குழப்பத்தான் இந்த பதிவ போட்டு இருக்காறோன்னு ஒரே டவுட்டா இருக்கு..
ReplyDeleteஇண்டிகேட்டரைப் போட்டு வண்டியைத் திருப்பும் போதே சந்தேகம் வந்திடுதோ ?
Deleteஹி..ஹி...ஆனாலும் உஷார் பார்ட்டி சார் நீங்க !!
கென்யா வுக்கே எனது ஓட்டு!!
ReplyDelete(ஏனோ போனெல்லி கதம்பம்னாவே அடிவயிறு கலங்கிவிடுகிறது! கூடவே ஆபிஸர், மாடசட்டி, இஸ்பைடர்ன்னு கேட்கும்போதே ஒன்னும் முடியல)
இதிலும் அதிக வாக்குகள் பெற்று விட்டதால் ஈரோட்டில் கென்யா. நன்றி நண்பர்களே.
ReplyDeleteஅப்புறம் யாருப்பா அது சுடலைமுத்து. புதிய எடிட்டரா? :-)
ReplyDeleteஅந்த சுடலைமுத்துக்களே நீங்க ஒவ்வொருத்தரும் தானே ?!!
Deleteகென்யா வேண்டாம்..
ReplyDeleteகென்யா
ReplyDeleteஇந்த பதிவில் அதிக இடம் பிடித்த வார்த்தை கென்யா எனவே நீங்க கென்யாவை கொண்டு வருவதில் no problem
ReplyDeleteOption C - Western/Cowboy
ReplyDeleteM H MOHIDEEN
////இன்று மதியம் இரு 5 பாக த்ரில்லரை பரிசீலனை செய்திட உத்தேசித்துள்ளேன் ! அவற்றுள் ஏதேனும் ஒன்று தேறினாலுமே தெறி தான் !! முழுசுமாய் வாசித்தான பின்னே தீர்மானம் என்றுள்ளேன் ! OPTION : F///
ReplyDeleteகென்யா'வுக்கு அடுத்தபடியாக என் ஆர்வம் இதுவே!!
சீக்கிரம் ஆவட்டும் எடிட்டர் சார்!
இப்போது என் குழப்பம் வேறு மாதிரி...இரண்டுமே போட்டி போடுகின்றன !!
Deleteசார் அப்ப கென்யா...இவ்விரண்டு கதைகளும் வரட்டும்
Deleteஎப்படி எல்லா பிரச்சினைக்கும் தீர்வு வைத்து இருக்கார் இல்ல ஸ்டீல். அப்போ மொத்தம் 4 புத்தகம் ஈரோட்டில்
Delete1. அர் ஸ் மேக்னா
2. கென்யா
3. 5 பாக த்ரில்லர் -1
4. 5 பாக த்ரில்லர் -2
இயன்றா ஸ்பைடரும் ஈரோடு களைகட்டுமே....இப வ விஞ்ச அரிய வாய்ப்பு....முடிஞ்சா கௌபாயுமே
Deleteஅப்புறம் அந்த சிலப்பதிகாரம்....சீவக சிந்தாமணிலாம் வேணாமா ஸ்டீல் ?
Deleteஅதும் காமிக்சானா மறுக்கவா போறோம்....
Deleteமேலும் இபவ மிஞ்ச அரிய வாய்ப்பு...பாத்து செய்ங்க சார்
எனக்கு சேக்கிழார் எழுதின கம்பராமாயணம்.
Delete// இப்போது என் குழப்பம் வேறு மாதிரி...இரண்டுமே போட்டி போடுகின்றன !! //
Deleteஅந்த 4 மில்லியன் ஸ்பெஷலை தேர்வு செஞ்சாச்சா சார்.....ஹி,ஹி......
B -FIRST
ReplyDeleteE & F -other choices
Kenya
ReplyDeleteOption F
ReplyDeleteoption B or option E
ReplyDeleteநில் கவனி வேட்டையாடு;
ReplyDeleteஆரம்பமே மிரட்டலாய் ஆரம்பிக்கிறது ஜெனரல் ஜாரோப் என்னும் சைக்கோத்தனமான ஆன்டிஹீரோ கதையே இது. அமேசான் காடுகளின் படங்கள் இதுவரை இல்லாத வகையில் மிரளச்செய்கிறது.80 பக்க கதை சற்றும் தொய்வின்றி புயலாய் பறக்கிறது. மெலிதான கதைக்கருவை வைத்துக்கொண்டு இத்தகைய அருமையான படைப்பை படைப்பதே ஒரு அற்புதம். இறுதியில் ஜாகோப் மனம் திருந்துவாரா?மாட்டாரா? என்ற கேள்விக்கு மிக எதிர்பாரா முடிவு.
சூப்பர் 90% மார்க்.
சூப்பர் ஜெயக்குமார்.
Deleteஇருளோடு யுத்தம்:
ReplyDeleteவேலை வாங்கித்தராத நபரை அமினுஷ்ய ரீதியில் பழிவாங்குவதும் அதே அமானுஷ்ய பிடியில் எதிர்பாராமல் அவனே அகப்பட்டுக்கொண்டு மாண்டுபோவதுபோல் பொருத்தமான கதை. தீவிர அமானுஷ்ய ரீதியில் டெக்ஸ் பரவாயில்லை. குட்டி விறுவிறு.ஆனால் பூதம் வந்து மனிதனை விழுங்குவது டெக்ஸ் கதையில் ஹா ஹா.
இனிமேல் கம்பெனிகளின் HR மேனேஜர்கள் சித்தே கவனமாய் இருத்தல் நலம் என்பேன் !! வேலை மறுக்கப்படுவோர் ஆங்காங்கே 'தம்' போட்டு வைத்தால் சிக்கலாகிப் போயிடக் கூடும் !!
Deleteஜெயக்குமார் & எடிட்டர்
Deleteஹா ஹா! :)))))
ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி;
ReplyDeleteதிறமையான ரோனாட் மற்றும் அவனுடைய சோம்பல் சகோதரன் ஆகிய இருவருக்கும் நடக்கும் வன்மப்போரில் சிக்பில் குழுவினர் பங்கெடுத்துக்கொள்வது(மாட்டிக்கொள்வது)போன்ற கதை சூப்பர். பெரிய ஆளாய் காட்டிக்கொள்ள விளையும் ஷெரீப்புடன் மல்லுக்கட்டும் கிட்டுக்கு பலமுறை வெற்றிகிட்டுவது செம காமெடி அசத்தல்.ஆரம்கால கதை போன்று இம்முறை காமெடிக்கு பஞ்சமில்லை சிரிப்புக்கு நான் உத்திரவாதம்.ஷெரீப் ஏனியில் வழுக்குவது,சலூனில் தோற்பது,கொரியரிடம் விழிப்பது,துப்பாய்க்கி பேக்கிங் பாக்ஸ் செய்வது,பயரிங் ஸ்குவாட் முன் கிட்டிடம் பல்ப் வாங்குவது என வெடிச்சிரிப்பு ஹா ஹா.
ஆனாலும் கதைத்தலைப்பு மாறிப்போன துப்பாக்கி மர்மம் என்று நமது காமிஸ் ஸ்டைலில் வைத்திருக்கலாம்.சினிமா தலைப்பு நமக்கு தேவையில்லையே.
அருமையான விமர்சனம்
Deleteடெமக்லீஸ்;
ReplyDeleteபிழையில்லா மழலை ஒருமுறை வாசிப்புக்கு நன்று.வில்லன் கோஷ்டியினர் கதையில் புகுத்தப்பட்டு உள்ளனர் போன்று தெரிகிறது.தனிமையின் வலிகளை எல்லியின் உணர்ந்து கொள்ள முடிகிறது.
எனது எண்ணமும் இதுவே.
Deleteஎல்லியின் மூலம் என்று படிக்க
ReplyDelete// எல்லியின் மூலம் என்று படிக்க //
Deleteஎன்ன ஜெ கே எல்லிக்கு மூலமா??????
சார் காடுகள் எப்போதும் நம்மை சுண்டி வசீகரிப்பவை...அந்தக் காடுகளில் விலங்குக வேட்டையாடி கேள்வி பட்டிருப்போம்...ஆனா மனிதர்கள வேட்டையாடுவதை காட்டும் கதைகள படித்திருப்போம்... சந்தோசமா வாழ வெறித்தனம் வழிநடத்த வாழ்வே சக மனித வேட்டை என வாழும் களத்த இப்பத்தான் பார்க்கிறேன்....ஓரே தோல்வி அவன் மனதை மாற்ற முயல...விதி வலிமையாய் அவனை மீட்டு பழய பாதையை நோக்கி ஈர்க்கிறது சகோதரி குடும்பம் காட்டி....குழந்தைகளை நதி போக்கில் விட்டு விட்டு ...மீண்டும் வெற்றி வெறித்தனமாய் புத்துணர்ச்சி தர வேட்டையன் கிளம்பி விட்டான் அவன் பாதையில் குறுக்கே செல்ல வேண்டாம் நண்பர்களே....கதை துவக்கம் முதலே பக்கங்களின் பாய்ச்சலுக்கு ஈடுதர நம்மையும் வேகப்படுத்துவது அக்களத்தின் வெறித்தனமான வெற்றி....காடுகளின் வெப்பம் அவர்களின் வியர்வய தூண்டுவது ,மழையின் , மலை குடை அருவிகளின் அழகும்......
ReplyDeleteநெடிந்துயர் மரங்களும் ....புயலின் சீற்றமும் ...வேட்டையனோடு கானக வேட்டையரான முதலைகளும் . ..கொசுக்களும் ...சிறுத்தைகளும் கடசில காடுகளின் மேல் அச்ச உணர்வ திணிக்குது....காடுகள் மேலான ஈர்ப்ப வாபஸ் வாங்கச் சொல்லுது...மிரட்டுது பிரம்மாண்டமாய்...
Deleteபரகுடா
அந்தியின் அத்தியாய வரிசசயில் அசத்திட்டீங்க
மாடஸ்தி பிளைசி;
ReplyDeleteஎதிர்காலம் எனதே;
கதை:என்னவோ
படங்கள்; ஏதோ
அட்டைப்படம் ; உன்னைப்பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபொல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே
ஹா ஹா ஹா.
இப்போது என் குழப்பம் வேறு மாதிரி...இரண்டுமே போட்டி போடுகின்றன !!
ReplyDeleteபிரச்சினையே முடிஞ்சிருச்சு.. ரெண்டு கதைகளையும் போட்டுருங்க..
அதேதான்...டெக்சோ
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteஎல்லோரும் கென்யா A என்று தவறாக நினைத்து விட்டார்கள் (நானும் தான்). இங்கு A என சொல்லிய அனைத்தையும் B என எடுத்துக் கொள்ளுங்கள் சார். அதாவது கென்யா என எடுத்துக் கொள்ளுங்கள் :-).
எப்பா நான் தெளிவாக சொல்லிட்டேன் என நினைக்கிறேன் :-)
தம்பி கென்யா Aன்னுதான சொல்லிரிக்கிய...
Deleteகைய காலா நினைச்சுகிட்டா அப்புறம் காலை என்னவா நினைச்சுக்குறது ?
Deleteகென்யாவாதான்
Delete// காலை என்னவா நினைச்சுக்குறது ? //
Deleteகாலை காலாகத் (கென்யாவாகத்) தான் நினைக்கனும் சார் :-)
B கென்யா
ReplyDeleteகென்யா
ReplyDeleteகென்யா
கென்யா
எடிட்டர் சார்...
ReplyDelete'நில் கவனி வேட்டையாடு' - கதைக்களம் என்னவோ சற்றே குரூரமான மனிதவேட்டை பற்றியதாக இருந்தாலும், கதை நகர்த்தப்பட்ட விதமும், இதுவரை பார்த்திராத இயற்கை எழில்களும், அந்த எழில் கொண்டு சேர்க்கும் ஆபத்துக்களையும் - தத்ரூபமாகக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஆற்றல்படைத்த ஓவியங்களும் - ஒரு மூச்சிறைக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்கின என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்!
என் வேண்டுகோள் என்னவென்றால் இந்த ஓவியர் Francois Miville-Deschenesன் கைவண்ணத்தில் உருவான வேறு சில ஹிட் கதைகள் ஏதேனும் இருப்பின் - அதையும் அடுத்த வருட ஸ்லாட் ஒன்றிரண்டில் புகுத்தி எங்கள் விழிகளுக்கு விருந்துபடைக்க வேண்டுமென்பதே!
செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா?
அதுக்கு முன்னாடி அந்த மனுஷனோட பெயரை முழுசா..பிழையில்லாமல் வாசிக்க, எழுத கத்துக்கணும்..! செய்வீங்களா ? நீங்க செய்வீங்களா..?
Deleteஇந்தக் கதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர விரும்பாமல் - படிப்பதற்கு நேரம் கிடைத்துமே கூட - நான் இன்னும் டெமக்லீஸை கையில் எடுக்காமலிருக்கிறேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்!
Deleteஒரு நல்ல காபி குடித்தால் அந்த காபியின் மணம் நாவிலேயே தங்கியிருக்க சிறிதுநேரத்திற்காவது தண்ணீர் குடிக்காமல் இருப்போமே.. அதைப்போல!
///முழுசா..பிழையில்லாமல் வாசிக்க, எழுத கத்துக்கணும்..! செய்வீங்களா ? நீங்க செய்வீங்களா..?///
Deleteக்கும்! அது தெரிஞ்சா நாங்க ஏன் இங்கே வரப்போறோம்? :D
டெமக்ளீஸில் தேவாங்காட்டம் அந்தப் புள்ளை இருக்கும் இடத்தில AXA இருந்தாக்கா இந்த காபி சுவை....நாவில் தங்கியிருப்பதுலாம் நடைமுறை காணுமோன்னு யோசிக்கிறேன் ....!!
Deleteஅருமை ஈவி...சார் செஞ்சா போச்சு...போட்டிய நீங்க ஆரம்பிக்கியலா ...நாங்க ஆரம்பிக்கயா
Delete///டெமக்ளீஸில் தேவாங்காட்டம் அந்தப் புள்ளை இருக்கும் இடத்தில AXA இருந்தாக்கா இந்த காபி சுவை....நாவில் தங்கியிருப்பதுலாம் நடைமுறை காணுமோன்னு யோசிக்கிறேன் ....!!///
Deleteஹீ ஹீ! எப்படியோ எங்களைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க எடிட்டர் சார்!!
///இந்தக் கதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர விரும்பாமல்///
Deleteமீ... டூ...
ஆனாலும் கிட்ஆர்டின் டாக்புல் படிக்காம இருக்க முடியுமா?
அதை மட்டும் படிச்சுட்டேன்!!
// என் வேண்டுகோள் என்னவென்றால் இந்த ஓவியர் Francois Miville-Deschenesன் கைவண்ணத்தில் உருவான வேறு சில ஹிட் கதைகள் ஏதேனும் இருப்பின் - அதையும் அடுத்த வருட ஸ்லாட் ஒன்றிரண்டில் புகுத்தி எங்கள் விழிகளுக்கு விருந்துபடைக்க வேண்டுமென்பதே! //
Deleteஎமது வேண்டுகோளும் அதுவே,2020 ன் சிறந்த கதை தேர்வில் நில் கவனி வேட்டையாடு கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்று பஜ்ஜி,போண்டா அனைத்தும் சொல்கிறது.......
Me tooooooo......! Westerns
ReplyDeleteசார்...
ReplyDeleteஈரோடு - இப்போதெல்லாம் வாழ்வோடு கலந்த ஒன்றாகிவிட்டது.வாழ்வில் பாதியை தொலைத்துவிட்ட எம் போன்றோரை வாரம்தோறும் ரீசார்ஜ் செய்துவிட உங்கள் எழுத்து பதிவு உள்ளது...
ஆனால் வருடம் ஒருமுறை எம் வாழ்வே உற்சாக புதுப்பித்தலை ஈரோட்டில் பெறுகின்றது...
ஏன் வழமை போல் அல்லாது புதுமை ஒன்றாக நீங்கள் வேறொன்றை செய்வித்தால் என்ன?
பெரும்பான்மையினரின் விருப்பமாக கென்யா...
ஆனால் படிச்சாச்சுன்னு குரல்கள்....
டெக்ஸ் - படிக்கலாம் தான்...ஆனாலும் பல வருஷமா டிரை பண்ணியாச்சே....
கார்ட்டூன் -. ஙே.
ஸ்டீலோட சாய்ஸ் - முடியல
வேற ஏதாச்சும் புதுசா...
வேட்டையாட்ற இந்த மாச கத மாதிரி போட்டுத் தாக்கலாமே...
நெறைய சாய்ஸ் கொட்டி கெடக்குது....
வெட்டிக்குடுங்க சார்...
புதுசா ஏதாச்சும்....
புதுசா ஏதாச்சும்
புதுசா ஏதாச்சும்
J
புதுசா ஸ்பைடர் ஆர்ச்சி போட்ருக்கே கவனிக்கலியோ J
Delete+நிறைய..
Deleteஜே! ஆப்ஷன் F போட்டிருந்தாலே போதுமே!!!
Deleteஉணர்வுபூர்வமான வரிகள் சார் !! விளையாட்டாய்த் துவங்கிய இந்தப் பதிவுப் பக்கமும், இந்தச் சிறிய நட்பு வட்டமும் உங்களை மட்டுமன்றி என்னையுமே புத்துணர்வோடு சுற்றி வரச் செய்கிறது என்பது நிஜமே !!
Deleteஅப்புறம் ஈரோட்டில் அந்த முந்தின தினத்தின் ராக்கச்சேரிகளை ஒருவாட்டியாச்சும் பார்த்தாகணுமே...!! அதுக்கு டிக்கெட் எங்கன கிடைக்கும் சார் ?
நீங்க வந்தா மட்டும் போதும்..
Deleteஇன்னுமுமே நிறைய பாயாசங்கள் சுடச்சுட வழங்கப்படும்.. டைப்படிக்கிறது நெம்ப கஷ்டமா இருக்கு..
Deleteஇந்த ராக்கச்சேரி சனிக்கிழமை தானே! ?
Delete// நிறைய பாயாசங்கள் சுடச்சுட வழங்கப்படும். //
குளு குளு பாயாசங்கள் என சொல்லுங்க!
// முந்தின தினத்தின் ராக்கச்சேரிகளை ஒருவாட்டியாச்சும் பார்த்தாகணுமே...!! //
Deleteகவலை வேண்டாம் சார்! வீடியோ எடுத்து யூடூப்பில் upload செய்திடலாம்! :-)
///ஈரோடு - இப்போதெல்லாம் வாழ்வோடு கலந்த ஒன்றாகிவிட்டது.வாழ்வில் பாதியை தொலைத்துவிட்ட எம் போன்றோரை வாரம்தோறும் ரீசார்ஜ் செய்துவிட உங்கள் எழுத்து பதிவு உள்ளது...
Deleteஆனால் வருடம் ஒருமுறை எம் வாழ்வே உற்சாக புதுப்பித்தலை ஈரோட்டில் பெறுகின்றது...////
மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது J ji!
இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!
My choices
ReplyDeleteC - Cowboys
F - Action and Adventure
B - Kenya
NO! NO! NO!
ReplyDeleteOPTION : A - கார்ட்டூன் ஸ்பெஷல்
OPTION : B - கென்யா
OK!
OPTION : E சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பார்ட் 2 (Add some Fleetway Horror series)
YES! YES! YES!
OPTION : C - Westerns
OPTION : D for Bonelli கூட்டணி (Introduce some new Bonelli charaters)
OPTION : F Adventure
மஞ்சள் பூ மர்மத்தையே மறுக்கா மறுக்கா கேட்டவங்க "கென்யா" ஒரு முறை தானே கேட்க்றோம்
ReplyDeleteஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி:
ReplyDeleteதலை இருக்கும் போது வால் ஆடுமா, ஆடுகிறது! ஏன்!! வுட் சிட்டி ஷெரீப்பை கவர்னர் பதவி ஏற்புக்கு கூப்பிடாமல் அவரை டெபுட்டிக்கு அழைப்பு வருகிறது! இந்த ஒருபுள்ளியை வைத்து அழகான 47 புள்ளி கோலம் போட்டு ரசிக்க வைத்து இருக்கிறார்கள்!! கவர்னர் மற்றும் அவரது கசினின் குழந்தை பருவத்துடன் ஆரம்பிக்கும் கதையில் நமது வுட் சிட்டி ஜோக்கர்களை இணைத்த விதம் அருமை!
ஒன்றும் தெரியாத குழந்தை ஆர்டின் வெள்ளை மனம் பல இடங்களில் குபீர் சிரிப்பை கொடுத்தது. சோப்பை விழுங்க சொல்லும் தனது சீப்பின் கட்டளையை நிறைவேற்ற ஸ்பூன் கேட்பது (சோப் வளவள கொழகொழ இருக்கும் காரணத்தால்) , அதன் பின்னர் சோப்பு தனக்கு ரொம்ப பிடித்து போக அதனை வாங்க முட்டை இட்டு கொண்டே பணம் கேட்பது. கவர்னருக்கு சோப்பு பரிசு கொடுக்க தன்னை அழைக்காமல் ஆர்டினை அழைத்த கடுப்பில் இருக்கும் ஷெரீப்பிடம் போய் பணம் கேட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் இடம் என சொல்லிக்கொண்டு போகலாம்! அதுவும் மரணதண்டனைக்கு முன் கடைசி ஆசை என சொல்லி ஆர்டின் அடிக்கும் கூத்து செம! டாக் புல் கண்டிப்பு காமெடி பீஸ்! சிக்-பில் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள்!
ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி மிக சரியான தலைப்பு!
அது சரீஈஈஈ... கென்யா என்ன மாதிரி கதை?அது தெரியாம ஓட்டு குத்திட்டே இருக்கோம்..அங்க வேற எல்லாரும் கருப்பு கருப்பா இருப்பாங்களே.
ReplyDeleteநீங்கள் ரொம்ப லேட். புத்தகம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வந்த பின்னர் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :-)
Delete//அது சரீஈஈஈ... கென்யா என்ன மாதிரி கதை?அது தெரியாம ஓட்டு குத்திட்டே இருக்கோம்..///
Deleteஹா...ஹா...ஹா...ROFL
வடிவேலு எலக்ஷன் ஜோக் வேற கண்ணுல வந்து ஆடுது..
முடியல!!!
சார்!!!
///அங்க வேற எல்லாரும் கருப்பு கருப்பா இருப்பாங்களே.//
Deleteஇன்னமும் சிரிச்சு முடியல!!!
ரொம்ப லேட்டா வந்துருக்கேன்
ReplyDeleteஇந்த முறை ஈரோடு புத்தக திருவிழாவில் வாண்டு ஸ்பெஷல் வர உள்ளதால் குடும்பத்துடன் இரண்டு நாள் விஜயம் செய்யலாம் என உள்ளோம்!
ReplyDeleteஆப்ஷன்.E
ReplyDeleteஅல்லது.F
This comment has been removed by the author.
ReplyDelete