நண்பர்களே,
வணக்கம். ரொம்ப ரொம்ப நாளாகிப் போச்சு - இத்தகையதொரு உத்வேகத்தைப் பார்த்து !! பகலில் பின்னூட்டங்களுக்குப் பதில் போட்ட கையோடு ஜேம்ஸ் பாண்டுடன் உலா கிளம்பிய போது 260 -ல் நின்றது உங்களின் எண்ணப் பகிர்வுகளின் எண்ணிக்கை ! மதியமாய் லேசாய்க் கட்டையைக் கிடத்திய பின்பாய் மீண்டுமிங்கே எட்டிப் பார்த்தால் அந்த நம்பர் 400-க்கு சித்தே குறைச்சல் என்று காட்டுகிறது !! Oh Wow என்பதைத் தாண்டி வேறென்ன சொல்லவென்று தெரியவில்லை ! புதுசாய் - பெருசாய் எதைத் திட்டமிட்டாலும் அவற்றிற்கு நீங்கள் காட்டக் காத்திருக்கும் வாஞ்சைகளின் பரிமாணங்கள், நாளுக்கு நாள் பிரமாண்டமாகிப் போவதைப் பார்க்கும் போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் நாட்டியமாடுவதைத் தவிர்க்க இயலவில்லை !! எகிறிடும் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் ஆற்றல் எனக்கு சாத்தியமாகிட வேண்டுமே தெய்வமே - என்ற பயத்தில் பிறக்கும் பட்டாம்பூச்சிகள் அவை !!
இந்தாண்டு முன்னெப்போதையும்விடவும் கூடுதலான கதைகளைத் / தொடர்களை பரிசீலித்து வந்திருக்கிறேன் !! சொல்லப் போனால் கடந்த 2 மாதங்களில் புதுக் கதைகளைப் பிரிண்ட்-அவுட் எடுத்துப் பார்க்கும் / படிக்கும் பொருட்டு நாங்கள் வாங்கித் தள்ளிய A4 பேப்பர் பாக்கெட்களில் எண்ணிக்கை - தலீவர் முன்னாட்களில் நமக்கு எழுதித் தள்ளும் கடிதக் கணைகளையும் விடக் கூடுதல் என்பேன் ! நிறைய westerns ; நிறைய fantasy ; நிறைய கார்ட்டூன்ஸ் ; நிறைய கி.நா. ; நிறைய சுய சரிதைகள் (!!!) என்று கலந்து கட்டி எல்லா ஜானர்களிலும் மண்டையை நுழைத்துப் பார்க்க யத்தனித்துள்ளேன் !! ஓரளவுக்கு promising என்று தென்படும் கதைகளை நமது மின்னல் நிகர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் ஒப்படைத்தால் அடுத்த நான்காவது நாள் முழு ஸ்கிரிப்டும் இங்கிலீஷில் என் கைகளில் தவழ்ந்திடும் !! So சமீப மாதங்களில் உங்கள் பெயரைச் சொல்லி வண்டி வண்டியாய் புதுச் சரக்குகளை (சு)வாசித்துள்ளேன் !! பற்றாக்குறைக்கு நமது படைப்பாளிகளும் நமக்கு உதவட்டுமே என்ற எண்ணத்தில் - அமெரிக்காவிலோ ; இன்ன பிற ஆங்கிலம் பேசும் மார்க்கெட்களிலோ விரைவில் வெளியாகவுள்ள காமிக்ஸ்களின் ஆங்கில PDF களையும் அனுப்பித் தந்துள்ளனர் !! So புரியா பாஷையின் பக்கங்களைப் புரட்டி பெ..பெ..பெ.. என கதையை யூகிக்க முயன்றிடும் நேரத்துக்கு, அவற்றை முழுசாகவே படித்து ஒரு தீர்மானத்துக்கு வர உதவிடுகிறது !! ஆனால் இந்த வாசிப்புப் படலத்தில் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாய்ப் புரிந்து கொண்டேன் !
இப்போதெல்லாம் நாயகர்களை முன்னிறுத்தி நீண்டு செல்லும் தொடர்களை முன்போல பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பாளிகள் உருவாக்க அத்தனை முனைப்பு காட்டுவதில்லை ! சுற்றிச் சுற்றி அதே கௌபாய் ; டிடெக்டிவ் என்ற மாவை அரைப்பதற்குப் பதிலாய் இப்போதெல்லாம் மூன்றல்லது ஆறு ஆல்பங்களோடு நிறைவு காணும் குறுந்தொடர்கள் ; one shots ; இரண்டே பாகங்களுடனான ஆக்கங்கள் என பயணிக்கத் துவங்கியுள்ளனர் ! Of course - சூப்பர்மேன் ; பேட்மேன் ; ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களின் தொடர்களில் இன்னும் எத்தனை தசாப்தங்கள் கழிந்தாலும் அந்த central figure மாறிடும் வாய்ப்புகள் இராது ! இத்தாலியிலும் அந்த "ஹீரோ" centric கதைகளின் பாங்கே சுகமாய் ஓடி வருகிறது ! ஆனால் பிரெஞ்சில் ஒரு ஓசையிலா மாற்றத்தை உணர முடிகிறது !!
நாம் பரிச்சயம் வைத்துள்ள தொடர்களிலேயே இதனைப் பரவலாய்ப் பார்த்திடலாம் :
லார்கோ - வான் ஹாம் கையைத் தட்டி விட்டார் - போதுமிந்தத் தொடரென்று !! ஓவியர் மட்டும் விடாப்பிடியாய் இத்னை நீட்டிக்க முயன்று வருகிறார் !
தோர்கல் 2016 க்கு அப்புறமாய்த் தொடரக் காணோம் !
ரிப்போர்ட்டர் ஜானியின் தொடர் 2010 முதல் இஷ்டாப் ஆகியுள்ளது ; தற்போது ஜானியின் புது அவதாரில் கதைகள் மெதுவாய் வெளிவருகின்றன !
ஷெல்டன் தொடரிலும் slow progress !!
கேப்டன் பிரின்ஸ் எப்போதோ done & dusted !!
கேப்டன் டைகரின் மெயின் தொடர் 2005 -ல் ஓவர் ; இளம் டைகர் கூட 2015 க்கு அப்புறமாய்க் காணோம் !
கார்ட்டூன்களில் சிக் பில் சுபம் போடப்பட்டு விட்டது !!
லக்கி லூக் & Smurfs still going strong !!
மதியில்லா மந்திரி - மூன்றோ / நாங்கோ ஆண்டுகளுக்கு ஒரு ஆல்பம் என மெது நடை போட்டு வருகிறார் !
ட்ரெண்ட் தொடர் எட்டே கதைகளோடு ஓவர் !
Of course - புதுசாய் நாயக / நாயகியரின் அறிமுகங்களோடு தொடர்கள் ரிலீஸ் ஆகின்றன தான் ! ஆனால் அவை நாம் பழகிப் போயுள்ள அதே template-ல் இருப்பதாலோ ; அல்லது நமக்கு ரசிக்க இயலா விதத்தில் இருப்பதாலோ, என்னவோ - "கண்டேன் சீதையை !" என்ற கதையாய், புதியவர்களை நம் கரைகளுக்கு லவட்டிட முடிய மாட்டேன்கிறது ! ஆனால் - "மினி-சீரிஸ்" என்று களமிறங்கும் புதுக் கதைகளுள் நிரம்பவே சுவாரஸ்யம் உள்ளதாய் தோன்றுகிறது !! So சிறுகச் சிறுக, நாயகர்களுக்கு முக்கியத்துவம் தராது - கதைக் களங்களை மையமாக்கி உருவாக்கப்படும் கதைகளுக்கு நாமும் ரசனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் போலும் !!
Of course - 'நீ ரைட்ல போய்க்கோ ; இல்லாங்காட்டி லெப்ட்ல போய்க்கோ ; இல்லே ரிவர்ஸில் கூடப் போய்க்கோ - ஆனாக்கா என் வழி எப்போவும் போல தனி வழியா தானிருக்கும்' என்றபடிக்கே ஒரு ஆஜானுபாகுவான மஞ்சள் சட்டை உருவம் மட்டும் புயலாய் முன்னே தட தடத்துப் போகிறது !!
Somethings will never change I guess !!
ஆப்ரிக்காவா ? அமெரிக்காவா ? இத்தாலியா ? வோட்டெடுப்பை இங்கே carry forward செய்யுங்களேன் guys !! Bye now !! See you around !!
வந்தாச்சி.
ReplyDelete2
ReplyDeleteஹை,பர்ஸ்ட்.
ReplyDeleteMee 4 th
ReplyDeleteகென்யா வேண்டார் சார்.
அமெரிக்கா போகலாம்
Wow first
ReplyDeleteWow 5th any ways top 5 is far better
Deleteசாரே@ அமெரிக்க கதைக்கு ஒரு ஓட்டு போடுங்க.
Delete501 பதிவுகள் போட்ட காமிக்ஸ் பிக் பாஸ் விஜயன் சாருக்கு அளவில்லா பாராட்டுகள் & நன்றிகள்
ReplyDelete3 அண்டா சூப் கிடைத்தாலும் ok
ReplyDeleteஓய் ரின்னு அமெக்காவுக்கு ஒரு ஓட்டு போடுமய்யா... நீர் இருப்பதே அமெரிக்க மண் தான் கியாபகம் இருக்கு தானே!
Deleteஅவரு மூனு அண்டா கேக்றார், ஏன் ஆளு
Delete////லக்கி லூக் & Smurfs still going strong !!////
ReplyDeleteவாவ்!! 👏👏👏
அருமை🌷💐
Delete// கார்ட்டூன்களில் சிக் பில் சுபம் போடப்பட்டு விட்டது !! //
ReplyDeleteஅடடே....
லக்கி இருக்கும் வரை கவலை என்ன இரவி?
Deleteஆமா ராஜா லக்கி இருக்கும்வரை நமக்கு லக்தான்...
Deleteஆனா சிக்கிதான் நமக்கு லக்கி
Deleteகென்யாவில் வறட்சி நிலவுவதால் அமெரிக்கா பக்கம் பசுமை நோக்கி செல்வோமே சார்!!?
ReplyDeleteஅந்த வறட்சிய பாத்து போக்கிட்டு அமரிக்கா போவமே
Delete@மிதுன் ஹசனோட வோட்டு கென்யாவுக்கு அல்ல. மாத்தி சொல்லிட்டாரு்போல.
ReplyDeleteஒய் ஹசன் இங்கே செல்லாத ஓட்டு போட்டாச்சா??
Deleteஅவரு சொன்னா மாத்திக்கிடலாம்
Deleteமகி ஜி!! நோ ப்ராப்ளம்!!
ஹசன் கென்யாதான்
DeleteNo Kenya.. Yes America..
ReplyDeleteஅமெரிக்கா,கென்யாவுக்கு எல்லாம் வண்டு போகாதாம் சார்,அதனால வண்டி இத்தாலிக்கு சலோ..
ReplyDeleteஇத்தாலி போயிட்டு மீதி பெட்ரோல் இருந்தா அமெரிக்கா போயிட்டு,முடிஞ்சா கென்யாவுக்கு வண்டிய விடுவோம்.
மீண்டும் கென்யா தான் எனக்கு வேண்டும்.
ReplyDeleteமுதல்ல சொன்னதே வரலை இதுல மீண்டும் கென்யாவா ?????
Deleteஆப்ரிக்கா, கென்யா, அப்றம் அமெரிக்காதேன்
Deleteசார் இந்த அக்டோபர் புக்கு ?!?!?!
ReplyDeleteஎப்ப
சார்
கிளம்புது.....
அக்டோபர் புக்கு
Deleteஅடுத்த மாதம் வந்து கேளுங்க பாஸ்
.
அண்ணன் சொன்னா சரி.
Deleteசெப்டம்பர் 29 கெளம்பி 30டெக்ஸ் கொண்டாட்ட நாளில் தருவாராம், ஆனா பேக் செஞ்சு பார்சல் தயாரா இருப்பதால ஓட்டை வாய் ஒலகநாதன் 500அ சிறப்பிக்க நாளயே அனுப்புவதா திட்டமாம்...நா சொல்லல கா கா கா கா ....கான்னா காமிக்ஸ் கூட
Deleteநீங்க பாத்து எது செஞ்சாலும் ஓகேதானுங்க சார் _/|\_
ReplyDeleteஇருந்தாலும் அமேரிக்கா நல்லா இருக்குமுன்னு தோணுதுங்கோ சார்
பாத்து போட்டு(புக்க) குடுங்க சார்
நன்றி
.
அய்யா... இப்படி போட்டா கணக்குல வராது. மூனுல ஒன்னைத் தொடுங்க.
Deleteசிபி பிசியா இருக்காராம்,அதனால அவர் ஓட்டை இத்தாலிக்கு போடச் சொன்னாரு.....
Deleteஎப்ப சொன்னாருன்னு எல்லாம் கேட்கப்படாது....
������
Deleteமூன தொட்டது யாரு வடிவேலு காமடிதான் நினைவுக்கு வருதுங்க பாஸ் ��
இருந்தாலும் தெளிவாத்தானே சொல்லியிருக்கேன்
அமேரிக்காவுக்குதான் எனது ஓட்டுன்னு ���
அப்ப நீங்க மூன தொட மாட்டீங்ளா
Delete501 வது பதிவை சிறப்பாக கொண்டாட கோழி குழம்பு இன்னிக்கு. அமெரிக்க த்ரில்லருக்கு என்னோட ஓட்டு.
ReplyDeleteஐடியாவிற்கு நன்றி: பெங்களூர் பரணி. நேத்தே பண்ணிருக்கனும். ஆனா சனி மஹாப் பிரதோசம்னு சைவமாயிட்டோம்.
America
ReplyDeleteகென்யா வேண்டாம் சார்.
ReplyDeleteஅமெரிக்கா போகலாம்
KENYA
ReplyDeleteKENYAAAAAA......
DeleteKenyaaaaaaa....
DeleteKENYA
ReplyDeleteHasan
Mithun
Steel Claw
Selvam Abirami
Erode Vijay
Krishna VV
Tex Sampath
Sriram
Rafiq Raja
Prabhu
Sathish kamar
சத்யாவுக்கு கால்வின்...
Udayakumar
rajendra A.T.
Senthilkumar uthirapathy
Parani BLR
Sundar
Ganesh Kumar
Yasotha Kannan
Pasupathy R
+Ponraj
Deleteஙே..ஙே...க்ளா, லிஸ்ட்ல 3வதாக இருப்பது யாராம்.
Delete500 வது பதிவின்படி இறுதி நிலவரம்!!
ReplyDeleteAFRICA (Kenya) - 22
AMERICA (USA) - 17
ITALY (Boneli) - 8
கென்யா 500னு போடுங்க பாஸூ
DeleteAFRICA
ReplyDeleteHasan
Mithun
Selvam Abirami
Erode Vijay
Krishna VV
Tex Sampath
Sriram
Rafiq Raja
Prabhu
Sathish kamar
சத்யாவுக்கு கால்வின்...
Udayakumar
rajendra A.T.
Senthilkumar uthirapathy
Parani BLR
Sundar
Ganesh Kumar
Yasotha Kannan
Pasupathy R
Srinivas Nagarajsed..
Mahesh
Mks Ramm
Steel Claw அங்கே ஒரு கை இங்கே ஒரு கைனு மாறிமாறி தூக்குவதால் இந்த லிஸ்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாா்!!
Delete//Rafiq Raja// Cencell
DeletePonraj +1இப்பயாச்சும் இரக்கபடுங்க,இறக்கிடாதீங்க மிதூன்ன்ன்
Delete//அங்கே ஒரு கை இங்கே ஒரு கைனு மாறிமாறி தூக்குவதால்//
Delete😂😂😂😂
Sorry.
DeleteMy original vote goes to "America".
+ Ragavan
Delete+ Steel Claw Ponraj
Changing my vote. Let the 500 be a new beginning for embracing American Non-Superhero Genre... It's the perfect opportunity to add another variety to our comics publications.
ReplyDeleteok sir
Deleteநானும்
DeleteAMERICA
ReplyDeleteMahiji
Tex Vijay
Mani maran
Karur Saravan
Tirupur Blueberry
Postal Phonix
Kannan s
Arun kamal
Iniyan Ravanan
Senthilwest2000
Jeganath
Thiruchelvam Parap..
Senthil Madesh
Rummi XIII
LSuseendra kumar
வழிப்போக்கன்
Suresh Chand
Kid ஆா்டின் Kannan
ரஃபீக் ஜி யோடத சேர்த்து போடுங்க
Deleteசிபிஜி,
Deleteபிளைசிபாபு,
சங்கீதா...
3ம் அமெரிக்க ஓட்டுகள் சேர்த்து புதிய லிஸ்ட் போடுங்க....
கிரிதரன்.Vம் அமெரிக்க ஓட்டு
DeleteRafiq Raja
DeleteBlicybabu
Giridharan
மேலே பாருங்க,
Deleteநண்பர் prabhakar ம் அமெரிக்கா வுக்கு வாக்களித்துள்ளார்
சகோ Sangeetha வும் அமெரிக்காவுக்கு வாக்கு அளித்து இருக்காங்க
கள்ளாட்டம் நானு எங்க
Deleteஎன் வேட்டு அமேரிக்காவுத் தான்
DeleteITALY
ReplyDeleteSaravan V
Senthil Sathya
Yasin
Paranitaran K
Arivarasu Ravi
Aldrin Ramesh
Navaneeth Krishnan
Pudumai pithan
கவுன்டிங் ஆபீஸர் அய்யா மிதுனரே@ இப்ப வரைக்கும் இந்த பதிவு 501லயே அமெரிக்க ஓட்டுகள் நாலைஞ்சு தெம்படுதே!
ReplyDeleteநல்லா எண்ணுங்க எசமான்!
நான்லாம் எண்ணுனா, கென்யா மைனஸ்ல போய்டுமாக்கும்.
வசதி எப்படி???
வேற வழியே இல்லை. நம்ம போலிங் ஆபிசர் ராகவனைத்தான் கூப்பிட்டுட்டு வரணும்.
Deleteஅதானே போங்காட்டம் ஆடறாங்களோ ???
Delete///அமெரிக்க ஓட்டுகள் நாலைஞ்சு தெம்படுதே!///
Deleteஓட்டு எண்ணிக்கை நோ்மையான முறையில் நடக்கும் நண்பரே!
இந்த பதிவில் புதியதாய் விழும் ஓட்டுகளையும் சோ்த்துகிடலாம்!!
தேங்யூ மிதுனரே!
Deleteரஃபீக் ஜியோட ஓட்டை கென்யாவுல இருந்து, அமெரிக்க கணக்கில் சேருங்க. இந்த பதிவுல தன் வாக்கை மறுபடியும் யோசித்து அளித்துள்ளார்.
America
ReplyDelete////கார்ட்டூன்களில் சிக் பில் சுபம் போடப்பட்டு விட்டது !!///
ReplyDeleteகிட்ஆர்டினுக்கு முடிவுரையா?!!
ஷோ ஷேடு!! :(
கிட் ஆர்டினுக்கு எண்ட் கார்டே கிடையாது குருநாயரே ..!
Deleteசிக்பில்லுக்குத்தான் சுபம் போட்ருக்காங்களாம்...!! (ம்ம்ம்ம்..எப்படியெல்லாம் கெத்தை மெய்ண்ட்டெய்ன் பண்ணவேண்டியிருக்கு..!!)
அட ஆமால்ல
Deleteஎன்னோட ஓட்டு அமெரிக்கா ..!
ReplyDeleteதலைவரே! உங்களத தான் அமொிக்காவில் சேத்தியாச்சே!
Deleteகள்ள ஓட்டு போட பாக்குறீங்களா??
அதுக்குத்தான் வோட்டிங் ஆப்சன் கேக்கறோம். இந்த முறைல கள்ள ஓட்டு போட மிடில. 😤
Deleteசார்,
ReplyDeleteஎவ்வளவு கதைகள் இருந்தாலும், நாம 36-40 புத்தகங்கள் ஓர் ஆண்டுக்கு என்ற அளவுகோலை தாண்ட போவதில்லை, அதுவும் இப்போதிருக்கும் விலைவாசி நம்மை கால் கைகலை கட்டி போட்டுள்ளது.
நமக்கு எப்பவும் போல டெக்ஸ் மேனியா தான் சரிப்படும் போல.
///மாம்ஸ்...! நீயும் கோட்டை கவனிய்யா...! முதல்ல இருந்து புரோட்டா சாப்பிடுவோம்.!!//--
ReplyDeleteபரோட்டவில் முட்டை போட்டு தான் மாவு பிசைவாங்களாம். இம்மாசம் அதற்கும் தடை.
சப்பாத்தி சாப்பிடுவோம். சைடுல ஒன்று தள்ளுனா கூட கணக்கு தெரியுது.
இப்ப அமெரிக்க அணி தான் லீடிங் வந்து இருக்கும்...!!!
///சப்பாத்தி சாப்பிடுவோம். சைடுல ஒன்று தள்ளுனா கூட கணக்கு தெரியுது.///
Deleteஆமாய்யா ...முட்டையை மறந்து புரோட்டாவ சொல்லிட்டேன்..! நாம சப்பாத்தியே சாப்பிடுவோம்.! ஆனா மாம்ஸ்.. கோட்டை கவனமா பாத்துக்கோய்யா ...!
My vote is for all three issues to celebrate 500 ! -
ReplyDeleteFirst Kenya
Two months later Bonelli
Two months later American Thriller
First மட்டும் கணக்கிலே சேத்துகிடலாமா நண்பரே! ஏதோ ஒன்றுக்கு மட்டும் தானே வாய்ப்பு!!??
DeleteYes - I said that in my first comment in last blog entry. From the given choices it is first KENYA for me.
Deleteஃபர்ஸ்ட் கென்யாதான,,,நானுமே
Delete///கார்ட்டூன்களில் சிக் பில் சுபம் போடப்பட்டு விட்டது !!///
ReplyDeleteதெரிந்த தகவல்தானெனினும் கண்கள் கலங்கத்தான் செய்கின்றன.!
ஓகே..!
இதுவரை வெளியான அனைத்து கதைகளையும் வண்ணத்தில் தரிசிக்க ஆவண செய்யுங்கள் சார்..!
கமான் மாம்ஸ்...
Deleteதீர்ந்தது கதைகள் எண்ணிக்கை யில் மட்டுமே,
தீராதது ரசிகர்களின் அன்பு இதயங்களில் வீற்றிருக்கும் சிம்மாசனம்!
எனக்கு அனுப்பிய இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பில் 7 முதல் 12 பாகம் உள்ள புத்தகம் பக்கம் 460 to 478 வரை கிழிந்தும் கசங்கியும் உள்ளது.
ReplyDeleteஆ 68 ஆ
ReplyDeleteஅமெரிக்க தொடாருக்கே ஓட்டு..
ReplyDeleteஎடிஜி, கென்யா வேண்டாம் அமெரிக்க one shot தொகுப்பு வேண்டும் :-)
ReplyDeleteMy vote for American album
ReplyDeleteவெல்கம் நண்பரே💐💐💐💐
Deleteரொம்ப நாள் காணோம். வேலைப்பளுவா???
Sorry Frds,Just Confused,
DeleteMy vote for Italy album.
சார்
ReplyDeleteகென்யா, அமெரிக்கா தொடர்களின் ஒரு பக்க ட்ரைலரை கண்ணில் காட்டி விட்டால் ஓட்டு எண்ணிக்கை மாற வாய்ப்புள்ளது!
செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா...?
ReplyDeleteAMERICA
Mahiji
Tex Vijay
Mani maran
Karur Saravan
Tirupur Blueberry
Postal Phonix
Kannan s
Arun kamal
Iniyan Ravanan
Senthilwest2000
Jeganath
Thiruchelvam Parap..
Senthil Madesh
Rummi XIII
LSuseendra kumar
வழிப்போக்கன்
Suresh Chand
Kid ஆா்டின் Kannan
Rafiq Raja
Blicybabu
Giridharan.v
Prabhakar-cibiji
Sangeetha
Uma maheswari
Ratan suruya
Indrajith
Taking the leading...🎈😁🎈😁😁🎈🎈😁😁🎈
Unknown ஓட்டும் அமெரிக்க கதைக்கு!
Deleteஅவர் தினகரன், நத்தம்.
DeleteJ ji
Deleteமாம்ஸ் ...!
Deleteஹசன் போனபதிவுல ஓட்டு போட்ருக்கார் ..அமெரிக்காவுக்கு ..!
கோட்டை கவனிச்சுக்கோய்யா..!
ஜெய் அமெரிக்கா ..!
Tex சீனி..
DeleteKalanithi Erode...
இரு நண்பர்களின் ஓட்டும் அமெரிக்கா தான்....
வெற்றி நோக்கிய வீறு நடையில் அமெரிக்கா...🎈🎈🎈🎈🎈🎆🎇🎉🎊
+jarnop
Deleteதானே ஓட்டை மாற்றிக் கொண்ட தானை தலீவர்,
DeleteK.பரணிதரன்
இரவில் பட்டைன் தெரியாமல் தவறா வாக்களித்து, இப்போது சரியான அணிக்கு வாக்களித்த
ஹசன்....
Arvind....
என மேலும் 3ஓட்டுகள் அமெரிக்க அணியை வலுப்படுத்தியுள்ளன...🎇🎉
இனி நம்ம யுவர் ஆனர் அவர்கள் வந்து தீர்ப்பளிக்க வேண்டியது மட்டுமே பாக்கியுள்ளது.
Venkateshwaran Sattaiappan...நண்பரின் ஓட்டும் அமெரிக்காவுக்கே...
Deleteஅந்த அமெரிக்க பக்கம் கண் வையுங்கள் அஙகிள் புண்ணியமா போகும்
ReplyDeleteசௌந்தூரம் பெற்ற முத்து
ReplyDeleteசெந்தூரம் விற்ற கெத்து
பாத்திரம் கற்ற சித்து
பத்திரம் உற்ற மித்து
சித்திரம் முற்ற வித்து
சத்திரம் அற்ற சொத்து
வெந்த பத்தரை மாத்து
இந்த சித்தரை பாத்து
சிந்து போற்ற ஊத்து
ஐந்து நூற்ற ஏத்து
ஐந்து நூற எத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கு.
Deleteஅட டே சூப்பர் J ji👏
Deleteஎங்கே ஒரு 10, 15நாளாக காணோம்???
அமெரிக்கா
Deleteஇங்கன தா இருக்கேன்
Deleteவேல ஜாஸ்தி
பசுந்தளிர் நட்புகள் பெற வைத்த பொம்மை மாவட்டத் தலைவர் விஜயனுக்கு ஜெய"விஜய"பவ!!!!!!
Deleteஏன் கூப்டா கென்யா ஆப்ரிகாலா வரமாட்டியலா
Deleteஎன்னத்த போடப் போறாங்கே
Deleteவைரத்த கடத்து கடத்துனு கடத்துவாங்கே.
இல்லாட்டி சரக்கு பொடி கடத்துவாங்கே....
அதுக்கு அமெரிக்கா பெட்டரா இருக்கும்.
சிவகாசி மய்யம் நல்லா போட்ருக்காப்ல 500 மேட்டர....
Deleteஆளாளுக்கு அதகளமா போய்ட்டிருக்கு
பல நண்பர்க மௌனம் கலையுதே
Deleteகலையட்டும் கலையட்டும் இத...இத...இதத்தான எடிட்டரு எதிர்பாக்குறாரு...
Deleteஎன்னோட ஓட்டு ஆசிரியருக்கு. ஏனென்றால் முடிவு அவர் கையில். சாத்து வாங்கினாலும் அவரே.பாராட்டு வாங்கினாலும் அவரே.(49o)
ReplyDeleteஅந்த அமெரிக்க பக்கம் கண் வையுங்கள் ..அஙகிள் புண்ணியமா போகும் ..தினகரன் .நத்தம்
ReplyDelete503
ReplyDeleteஇப்ப மூனுந்தே
Deleteஎன் வோட்டு அமெரிக்காவுக்கு
ReplyDeleteஅமெரிக்கா டாலர் இக்கு என் ஓட்டு...
ReplyDeleteஇத்தாலி கட்சியில் நான் இருந்தாலும் அதன் முன்னேற்றத்தை கண்டு இப்பொழுது அமெரிக்க கட்சிக்கு தாவுகிறேன்.
ReplyDeleteஇதனால் நான் பயந்து விட்டேன் என்றோ தோற்று விட்டோம் என்றோ ,கோழைகள் என்றோ யாரும் நினைக்க வேண்டாம்.இருக்கும் இத்தாலி மேடையில் இருந்து அப்படியே அமெரிக்க மேடைக்கு தாவும் எங்களை போல தைரியமானவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் கிடையாது என்பதை தைரியமாகவும் ,ஆணீத்தரமகவும் சொல் லி கொள்ளும் அதே வேளையில்......
தாவயில கென்யாவுக்குள்ள தவறி விழுந்துட்டியல தலைவர
Deleteதலீவரே ...!
Deleteநல்ல முடிவு ..நல்ல முடிவு ..!!
தானே கட்சி மாறிய தானைத்தலீவர் (போனாப்போகுது) வாழ்க வாழ்க..!!
இத்தாலியோ அமெரிக்காவோ இரண்டுமே Safe zone தான். கென்யா நண்பர்களின் பங்களிப்பில் சமீபத்தில் நிறைய பேர் PDF ஆக படித்து விட்டனர். படித்த அதே கதை லிமிடெட் எடிஷனில், அதுவும் 500 ரூபாய் விலையில் களம் இறக்குவது கொஞ்சம் Danger zone தான் இந்த விஷயத்தில் ஆசிரியர் கொஞ்சம் சித்தித்து நல்ல
ReplyDeleteமுடிவை எடுப்பாரென்று எதிர்பார்க்கிறேன்.
கிட்டத்தட்ட கென்யா வேண்டாம்னு சொல்ல இதுதான் காரணம். ஆனா கென்யா வந்தா தனி முன் பதிவு எண்ணிக்கையின் அடிப்படையில் வருவதே நல்லது.
Delete//கென்யா நண்பர்களின் பங்களிப்பில் சமீபத்தில் நிறைய பேர் PDF ஆக படித்து விட்டனர். ///
Deleteகலீல்ஜி!! ஆஹா! இதான் விஷயமா?
இம்மாதிரி விஷயத்தை எதிர்கொள்வது கஷ்டம்தான்...
ஆனா செனா சிறந்த கதைகள புத்தகமா வாங்க நண்பர்களுக்கு கசக்குமா என்ன
Delete///கிட்டத்தட்ட கென்யா வேண்டாம்னு சொல்ல இதுதான் காரணம். ஆனா கென்யா வந்தா தனி முன் பதிவு எண்ணிக்கையின் அடிப்படையில் வருவதே நல்லது.///
Deleteஅப்படியல்ல ஷெரீப்.!
கென்யா மட்டுமல்ல ..பௌண்சர், ப்ளூகோட்ஸ், ஸ்மர்ஃப்ஸ் என பலவும் நண்பர்களின் ஆக்கங்களில் ஏற்கனவே பலரால் படிக்கப்பட்டவைதான்.! அவற்றுக்கு ஏற்படாத பாதிப்பு கென்யாவுக்கு மட்டும் ஏற்பட்டுவிடவா போகிறது ..!
என் நிலைப்பாடு என்னன்னா, இப்போதைக்கு கென்யாவைவிட அமெரிக்கா பெட்டர்.!
கென்யா பின்னர் கண்டீப்பாக வரட்டும்...வரணும்...வந்தே ஆகணும்..!
America!
ReplyDeleteநானும் எனது ஒரிஜினல் ஓட்டை அமெரிக்க திரில்லருக்கே போடுகிறேன்.
ReplyDelete(நைட்ல போடுற ஓட்டு கள்ள ஓட்டு என்பதால் இதையே ஒரிஜினல் என கொள்ளவும்)
இப்பயும் நைட்டுதான இங்ன
DeleteSteel,
Deleteஇங்க எனக்கு மாலை 5மணிதான்.
அப்டி ஒரு வசதியா ...அப்ப அநுத ஊர்ல ஒன்னு , நம்மூர்ல ஒன்னு போடலாமே
Delete1.Want 4 books per month
ReplyDelete2.No change in quality
3.Subscription charges can be increased.After all we are exotic.
4.Want big books in decent quota
Regards
Thanks
சார்
ReplyDeleteஅமெரிக்கா
நீங்கள் எப்படியும் இத்தாலியையும், கென்யாவையும் பின்னர் வெளியிடுவீர்கள்
லிமிட்டட் தாமஸ் அல்வா வாங்குறதுனு ஆயிருச்சு.....
ReplyDeleteஅமெரிக்க அழகிகள பாத்து நாளாச்சப்பா...
கென்ய அழகிங்கள நெதம் பாக்கறம்ல....
கொஞ்சம் ஜொள்ளாவது விடுவமேப்பா....
பொரட்டாசியோட பொரோட்டாவும் போச்சு... முடியல....
தீவாளி வேற வருது....
இவுருபாட்டுக்கு செவகாசிகாரரு கொளுத்தி போட்டாப்டி வெடிய.
காச கரியாக்குறோம்னு ஏற்கனவே
கருவிக்கிட்டிருக்காப்ல சகதர்மிணி...
வூட்ல கொரவளய கடிக்காம இருந்தா சரி........
இதுவரை ..
ReplyDeleteகென்யா - 22
அம்போிக்கா - 32
இட்டலி டெபாசிட் இழந்துவிட்டது (தலீவரே கட்சி தாவி விட்டதால்)
ஜெய் அம்பேரிக்கா ..!!
Deleteசிவகுமார் சிவா ஓட்டோடு அம்பேரி=33
Deleteஆப்பியோடது 22ல் ஒன்று கழித்து (நவநீதர்) அதையும் அம்பேரியில் கூட்டுணா கணக்கு,
அம்பேரி=34
ஆப்பி=21
அம்பேரி 35(ஸ்ரீதர் கும்பகோணம்)
Deleteஆப்பி 22(Jaya Kumar)
அலோ நவநீதா் இத்தலியாக்கும்!
Deleteஇந்திரஜித் அமொிக்காவில் இருந்து இத்தலிக்கு மாறிவிட்டாா் டெ.வி.!!
Deleteஅதையும் கணக்கில கூட்டி கழியுங்க!
நவதீதர் அணி மாறி அரை நாள் ஆவுது சாரே..
Deleteஇந்திரஜித் மாறிட்டு..
சோ,
+1
-1
கணக்கு அதே தான்....
This comment has been removed by the author.
Deleteஅம்பேரி 36 (கோபி S.செந்தில்குமார், ஓட்டோடு சேர்த்து)
Deleteவெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்....!!!
எலக்சனை கன்சீட் பண்ணிகிடுறீங்களா???
சார் இன்னைக்கே ஐநூறு கமண்டுகள தாண்டி மெகா ஹிட்டடிச்சதால முதல் மாதம் கென்யாவும் , அடுத்த காலாண்டுல அமரிக்காவும் அடுத்த காலாண்டுல இத்தாலியும் அடுத்த காலாண்டுல குண்டு 500ஸ்பைடரயும் தருமாறு தாறுமாறாய் பணிந்து கேட்டுக்கறேன்
ReplyDeleteஸ்பைடரா.....
Deleteஐயா நல்லாத்தான போய்ட்டிருக்கு
///அடுத்த காலாண்டுல குண்டு 500ஸ்பைடரயும் தருமாறு தாறுமாறாய் பணிந்து கேட்டுக்கறேன் ///
Deleteஸ்டீல் ..!
உங்க விடாமுயற்சியப் பாத்து வியக்கிறேன் ..!
ஐயா நல்லாதான் போய்ட்ருக்குன்னு சொல்லிப் பாருங்க
DeletePFB வழியே,உங்கள் வழியா.
Deleteவிடா முயற்சி திடீர் வெற்றி.
அப்டியா, பரணியும் வலை மன்னன் தானா
Deleteஒரு கட்டத்தில் நானுமே,ஸ்பைடரில் என் முதல் வாசிப்பே பாட்டில் பூதம் தான்,அதை வண்ணத்தில் கண்டால் அலாதி மகிழ்ச்சி தான்.
DeleteOnemore post again🤓
ReplyDeleteGreat
😀
டெக்ஸ் 500 மெபிஸ்டோ .
ReplyDeleteMy vote : America
ReplyDeleteடெக்ஸ் மெபிஸ்டோ பொம்மை பார்க்கவே சூப்பரா இருக்க சொக்கா எப்ப கிடைக்குமோ?
ReplyDeleteஎன் ஒட்டு டெக்ஸ் அப்புறம் அமெரிக்கா.
ReplyDeleteஎடிட்டர் சார்..!
ReplyDeleteஅமெரிக்கா ஃபுல் லீடிங்ல இருக்கு ..! ஏதாச்சும் கள்ளவோட்டு குளறுபடி நடக்குறதுக்குள்ள சட்டுபுட்டுன்னு தீர்ப்பை சொல்லி பஞ்சாயத்தை கலைச்சிவிடுங்க சார்..!!
சொம்பு ரெடியா கிட்
Deleteஎங்கூரு பொட்டிய ஒடைக்கல....சற்றே பொறுமை
Deleteநம்மதான் பாத்து ரெடி பண்ணனும் Jஜி..!! ( நல்லவேளை ஆலமரம் ரெடியான்னு கேக்கலை) :-)
Delete///எங்கூரு பொட்டிய ஒடைக்கல....சற்றே பொறுமை ///
Deleteசெல்லாத ஓட்டெல்லாம் கணக்குல வராதாமே ஸ்டீல். ..!!
எனக்கு அந்த ஹாலிவுட்டில் ஜாலி காமெடிதான் கியாபகம் வருது.
Deleteஒரே நடிகனே,
பல செவ்விந்திய வேடம் போடுவாரு...
எத்தனை ஊரில் ஓட்டு போட்டாலும் கணக்கில் 1தான் க்ளா.
அமைதிபடை ஸ்டைல்ல சொன்னா, உங்க ஊரு பெட்டியில் தான் கள்ள ஓட்டு அதிகம் போட்டு உள்ளோம்.ஹி..ஹி..!
பாருங்க ஆசிரியரே அவரே சொல்லிட்டாரு...இபிகோஓஓஓஓஓ.... தங்களுக்கு தெரியாத சட்டமில்லை.... ஏதோ ஒரு சட்டத்த போட்டு மொத கென்யாவ விடுங்க
Deleteஓட்டு எண்ணிக்கை மிகவும் குறைச்சலாய் உள்ளதால், (சென்றாயன், பாலாஜி வெளியேறியது போல) நமக்கு பிடித்தது, நம்ம கைக்கு வரவேண்டியது, நாம் அறிந்தே, நம் கண் முன்னாலேயே கிடைக்காமல் போகும் ஆபத்து உள்ளது என்று கூறி, ஓட்டு போடும் வாய்ப்பு எங்கேயிருந்தாலும் மறக்காமல் வாக்களித்து பெற வேண்டியனவற்றை பெற்று, வெளியேற்ற வேண்டியவா்களை வெளியேற்றி தோ்தல் முறையினை சிறப்பிக்க வேண்டுமாய் வலதும், இடதும், மையமும் சாா்ந்திராதவன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்!!
ReplyDeleteநன்றி! வணக்கம்!!
நான் என் சிறு வயதில் பார்த்த அமைதிப்படை தாக்கத்தினாலும், மிகச் சமீபத்தில் சே.டெ.வி அண்ணார் அனுப்பிய ஆகச் சிறந்த டெக்ஸின் காண கிடைக்காத சித்திரங்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், என் பொன்னான வாக்கினை, இத்தாலிக்கு பதில் அமெரிக்காவில் வரவு வைக்க நண்பர் மிதுனை வேண்டிக்கொள்கிறேன். (பார்த்து செய்யுங்கள் டெக்ஸ்ஜி)😜
ReplyDeleteஹா....ஹா.....!!!
Deleteஅதுபோல டெக்ஸின் பொக்கிஷமான சித்திரங்கள், மீண்டும் சேகரித்து கொண்டு உள்ளேன். கொஞ்சம் சேர்ந்ததும் அனுப்பி வைக்கிறேன்.
வெல்கம் டூ அமெரிக்க அணி💐
உங்களோட சோ்த்து 4 பேரு வெளியேறிட்டாங்க!!
DeleteThis comment has been removed by the author.
Deleteஅநேகமா ஆசிரியரு அடுத்த உப பதிவ இன்னிக்கே போட வெக்க மௌன நண்பர்கள் ஓட்டளிக்க போறாக
ReplyDeleteஎன் ஓட்டு ஆப்பிரிக்காவுக்கு ஸார்.அந்த கதைகளம் மிகவும் வித்தியாசமாக இருக்கலாம்.அது நமக்கு புதுமையான சுவாரஸ்யத்தை அளிக்கலாம்.
ReplyDeleteSuper
Delete+501
Delete///சுற்றிச் சுற்றி அதே கௌபாய் ; டிடெக்டிவ் என்ற மாவை அரைப்பதற்குப் பதிலாய் இப்போதெல்லாம் மூன்றல்லது ஆறு ஆல்பங்களோடு நிறைவு காணும் குறுந்தொடர்கள் ; one shots ; இரண்டே பாகங்களுடனான ஆக்கங்கள் என பயணிக்கத் துவங்கியுள்ளனர் ! ///
ReplyDeleteஇத்தாலிக்கு தனித்தடம் இருப்பது போல இந்த குறுந்தொடர் கதைகளுக்கு ஒரு தனித்தடம் போட்டு உல்லாசப்பயணம் போக ஏதேனும் வாய்ப்பிருக்கா சார்.!?
பியூச்சரே அதான் மாம்ஸ்.
Deleteடெக்ஸ்+காமெடி+இந்த குறுந்தொடர்கள் தான் நம்ம பயணப் பாதை என அடுத்த சிலபல ஆண்டுகளில் நிர்ணயமாகிடும்.
பிறகு ஒரே கொண்டாட்டம்தான்....!!!
ஏன்னா குறுந்தொடரில் எண்ணற்ற கி.நா.க்கள் வலம் வருகின்றன!
///ஏன்னா குறுந்தொடரில் எண்ணற்ற கி.நா.க்கள் வலம் வருகின்றன!///
Deleteஆஹா ..! குதூகலமான சங்கதி ..!
My vote America.
ReplyDeleteஎன்னுடைய ஓட்டும் அமெரிக்காவுக்கே
ReplyDeleteஅரசியலின் அரிச்சுவடியை கற்றறியா கத்துக்குட்டி, அன்பு நண்பர் மிதுனின் பொருட்டு கூடிய விரைவில், அதுவும் அமெரிக்க, இத்தாலிய, இளம் டைகர், பராக்குடா, மெபிஸ்டோ,XIII spinoff "மயக்கும் மாலும்மா", ஆகியோரின் சிறப்பிதழ்கள் வெளியிட்ட உடனே "கென்யா"வினை வெளியிடுமாறு மென்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteகிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது!
Deleteகிடைக்க முடியாதது ஒருபோதும் கிடைக்காது!!
இல்லைங்களா நண்பரே!!!
காலமும் நேரமும் கூடி வரும் நண்பரே👍✌
Deleteசார்,....
ReplyDeleteதொடர்களையும் போடுங்க...
ஆனா கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் தராமல் கதைக்கு முக்கியத்துவம் தருவது சாலசிறந்தது...
நிங்கள் ோோோோ
போட்டிருக்கும் லீஸ்டு படி பார்த்தால் நம் இந்த மாதிரியான பரிட்சைக்கு எற்கனவே தயாராகிவிட்டது கண்கூடு சார்....,....
என்னோட ஓட்டை மறக்காமல் இத்தாலிக்கே வரவு வெச்சிடுங்க.
ReplyDeleteஅறிவரசு-1,
Deleteரவி-1,
மொத்தம் 2 ஓட்டு.
ஹிஹி.
இத்தாலி அணிதான் போட்டியில் இருந்தே விலகிட்டே!
Deleteஉங்க தலீவரே பாதுகாப்பு அமைச்சரை விட்டுட்டு, அமெரிக்க அணியில் ஐக்கியமாகிட்டாரே!
நான் சற்று அசந்த நேரம் தலைவர் மிரட்டப்பட்டுள்ளார்,அதனால் வேறு வழியின்றி எதிர் அணிக்கு ஓட்டு போட்டுள்ளார்.
Deleteவிரைவில் தலைவர் உண்மை நிலை உணர்ந்து இத்தாலி மேடைக்கே வருவார்.....
///அறிவரசு-1,
Deleteரவி-1,
மொத்தம் 2 ஓட்டு.
ஹிஹி.///
ஏன் ...
அறிவு - 1
அரசு - 1
ரவி - 1 ன்னு மூணா போடுறது ..!?
/ இத்தாலி அணிதான் போட்டியில் இருந்தே விலகிட்டே! //
Deleteஇத்தாலி அணி விலகவில்லை,சிறிது பலவீனமாக உள்ளது அவ்வளவே,விரைவில் எங்கள் அணி பலம்பெறும்,எதிரணியின் சூதுகளை முறியடிப்போம்.
ஹிஹி எப்படியாவது சமாளிப்போமுல்ல...
அமேரிக்கா தான்.
Deleteகென்யா நண்பர்களின் தயவால் 5 பாகமும் படிச்சாச்சி.
அதையே திரும்பவும் திருப்பனுமா?
வேறு புதிய களம் நோக்கி பயனிக்கலாம்.
எவ்வளவே இருக்கு.
எப்டி போட்டாலும் டபுள் டிஜிட்டே வரது போலிருக்குங்களே!
Delete// ஏன் ...
Deleteஅறிவு - 1
அரசு - 1
ரவி - 1 ன்னு மூணா போடுறது. //
ரோசனைக்கு நன்றிங்கோ கண்ணரே...
///விரைவில் தலைவர் உண்மை நிலை உணர்ந்து இத்தாலி மேடைக்கே வருவார்.///
Deleteஅப்படியே வந்தாலும் .....நீங்களும் மேடைபோட்டவரும் மைக்செட் காரரும், லைட் செட்டிங்காரரும் என மொத்தம் நாலைஞ்சி பேர்களோட சேர்ந்து தலீவரும் மேடையை க்ளீன் பண்ணவெண்டியதுதான் ..!!:-)
மிதுனரே மூணு ஓட்டு பார்சல்.
Delete// நாலைஞ்சி பேர்களோட சேர்ந்து தலீவரும் மேடையை க்ளீன் பண்ணவெண்டியதுதான் ..!!:-) //
Deleteஎதிரணியின் சலம்பல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்....
நீதி வெல்லும்,நேர்மை வெல்லும்....
இத்தாலி வெல்லும்...
ஸ் யப்பா எத்தனை வெல்லும்...
அமேரிக்காவின் சூப்பர் ஹீரோ தவித்து நிறைய அருமையான கதைகள் இருக்கே.
ReplyDeleteஆசிரியருக்கு தெரியாததா.
எனக்கு இப்பவும் *என் பெயர் டைகர்*வந்து வந்து மிரட்டுது.சில சமயம் கருப்பு வெள்ளையில சில சமயம் கலர்ல. இதை போக்குறதுக்கு எதாவது வழி இருக்கா நண்பர்களே
சாமக் கோடாங்கியக் காணோமே.....
ReplyDeleteஎப்பயும் போல பழக்க தோஷத்துல மிட்நைட் தான் வருவாப்டியோ?😢
ஒருவேள அமெரிக்கா போயிட்டாரோ....
Delete