Powered By Blogger

Saturday, May 04, 2024

டெக்னாலஜி !!!

நண்பர்களே,

வணக்கம். டெக்னாலஜி பின்னிப் பெடலெடுத்து வருகிறது இன்றைய பொழுதினை !! வழக்கமாய் போன் பண்ணி விபரங்கள் கேட்டு ; ஆர்டர் சொல்லி ; சந்தேகங்களை நிவர்த்தித்திட முயன்று அப்புறமாய் ஆர்டர் place செய்து வந்த நண்பர்களெல்லாம்  இன்றைக்கு செம கூலாக வாட்சப்பில் ஆர்டர்களைக் குவித்து வருகின்றனர் !! முந்தைய இதழ்களின் லிஸ்ட் + Free Comics லிஸ்ட் - என இரண்டையும் அழகாய் அனுப்பி வருவதால் நம்மாட்களின் வேலைகள் சூப்பர் சிம்பிள் ஆகி வருகிறது !! Maybe நேற்றைக்கே இந்த லிஸ்ட்களை இங்கே நமது பதிவிலும், ஆபீசில் வாட்சப்பில் இருந்தும் பகிர்ந்தது இதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம் ! And இம்மாத புது புக்ஸ் கூரியர்களோடு நியூஸ்பேப்பர் பாணியில் அனுப்பியிருந்த ஆன்லைன் மேளா ஸ்பெஷல்ஸ் விளம்பரங்களும், back issues stocklist-ம் செமையாக reach ஆகியுள்ளது ! More than anything else - நண்பர்கள் இதனை பரவலாக்கிட க்ரூப்களில் ; FB-ல் செய்து வரும் முயற்சிகளும் ஒரு அசாத்திய ஒத்தாசையாய் இருந்துள்ளது ! Thanks a ton folks !! 

"மெய்யாலுமே - விலைக்கு ஈடாய் புக்ஸ் free தானா ?" என்ற கேள்வி தான் காலை முதலாக ஒலித்து வருகிறது போனில் ! தொடர்ந்து எழுந்த கேள்விகளால் நம்மாட்களுக்கே சந்தேகம் ஆகிப் போய் என்னிடம் மறுக்கா கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு, இப்போது தெம்பாகப் பதிலளித்து வருகின்றனர் ! Oh yes - FCBD சர்வ நிச்சயமாய் உருட்டல்ல ; நீங்கள் வாங்கிடும் முந்தைய இதழ்களுக்கு ஈடான கிரயத்துக்கு விலையின்றி புக்ஸ் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம் ! And முந்தைய இதழ்களுக்கு மட்டும் ஆர்டர் செய்துள்ள நண்பர்களுக்கு, அவர்கள் தேர்வு செய்த free books சகிதம் இயன்றமட்டுக்கு இன்றே அனுப்பிடவும் முயற்சித்து வருகிறோம் ! 

இதோ - புது இதழ்களின் பிரிவியூ படலங்கள் ! டெக்ஸ் க்ளாசிக்ஸ் நீங்கலாக பாக்கி 7 இதழ்களிலுமே limited print runs தான் ! நேற்றும், இன்றுமாய் அதற்குள்ளாகவே கிட்டத்தட்ட 30% புக்ஸுக்கு ஆர்டர்கள் வந்தாச்சு ! And அனைவருமே மொத்த செட்டாகவே ஆர்டர் செய்துள்ளனர் என்பது தான்  icing on the cake !! நான் கூட அந்த குட்டி புக்சில் selective ஆக வாங்கிடுவீர்களென்று எண்ணியிருந்தேன் ; but ஊஹூம்...ஏக் தம்மில் 8 ! 😍😍😍








 


















விடுபட்டுள்ள ப்ரிவ்யூக்களை மதியம் upload செய்கிறேன் !! இப்போதைக்கு "துணைக்கு வந்த மாயாவி"யோடு பயணத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் folks !! Bye for now ....see you around & have a super cool weekend !!

P.S : Online மேளா ஸ்பெஷல் புக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடிhttps://lion-muthucomics.com/pre-booking/1203-the-great-online-comics-mela-tamilnadu.html




161 comments:

  1. நன்றிகள் பல ஆசிரியரே!

    ReplyDelete
  2. Replies
    1. கடந்த ஒரு மாசத்தில மட்டுமே 4வது ரன்னர் அப் கடல்....

      Delete
  3. ஆஹா அட்டகாசம் சார்

    ReplyDelete
  4. வாவ் வந்துட்டேன்.

    ReplyDelete
  5. சார் துணைக்கு வந்த மாயாவி அட்டை சும்மா தாறுமாறு தக்காளி சோறு.

    ReplyDelete
  6. வெய்யிலுக்கு ஏற்ற மாதிரி,
    இந்த மாத ரெகுலர் புத்தகங்கள்+
    ஆன்லைன் ஸ்பெஷல் புக்ஸ்+ டிஸ்கவுன்ட்க்கு ஈடான ஃப்ரீ புக்ஸ் + இன்றைய ப்ரிவ்யூ என பாக்க பாக்க சும்மா ஜிவ்வுன்னு உள்ளது.
    பேஸ்புக் வாட்சப் என உற்சாகம் தளும்பி வழிகிறது வாசகர்கள் பதிவுகளில்,
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஆசிரியர் சார்.
    ❤️👏👏👏👏👏👏

    ReplyDelete
  7. இந்த ஆன்லைன் மேளாவில்,
    டெக்ஸ்,ஸாகோர்,லேடி ஜேம்ஸ்பாண்ட் 3 அட்டைப்படங்களும் டாப்.
    அதிலும் அந்த லேடி ஜேம்ஸ்பாண்ட் அட்டைப்படம் செம்ம லுக்.
    👌💥👌💥💥💥💥💥💥. தூள் கெளப்புங்க சார்.

    ReplyDelete
  8. வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  9. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  11. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  13. ஆபுவி சிறப்பாக ஆரம்பித்திருப்பது அருமைங் சார்.....

    தங்களுக்கும் தங்களின் அணியினருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐💐

    ReplyDelete
  14. ஆபுவி திட்டமிடல் மிக சிறப்புங் சார்....

    ஐடியா எங்க V editor Vikram உடையாதாகத்தான் இருக்கும்.. அவருக்கும் எங்களது வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள்...💐

    ReplyDelete
  15. காமிக்ஸ் என்னும் கனவுலகம் வாட்ஸ்அப் குழுவில் நடைபெற்ற தோர்கலின் மாயாஜால உலகம் - சீசன்:4 பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்து இடங்களைப் பெற்ற வெற்றியாளர்கள் விவரம்:

    1. கார்த்திகேயன், அவினாசி
    2. ரம்யாஸ்ரீ, கோவை
    3. விஜயராகவன், சேலம்
    4. யோகநாதன், பல்லடம்
    5. ஹமீது, ஈரோடு
    6. சரவணன், சின்னமனூர்
    7. சிவலிங்கம், சென்னை
    8. கோவிந்தராஜ், ஈரோடு
    9. திலகர், மதுரை
    10. சுரேஸ், திருவண்ணாமலை

    மேற்கண்ட அனைவருக்கும் ஆன்லைன் புத்தகவிழா சிறப்பிதழ்கள் அனைத்தும் கனவுலகம் குழு சார்பாக பரிசாக வழங்கப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    வெற்றி பெற்ற நண்பர்களுக்கு நெஞசார்ந்த வாழ்ததுகளை தெரிவித்துக் கொள்கிறோம்!!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பர்களே

      Delete
    2. நன்றி சரவணகுமார் சார்.

      போட்டியில் வெற்றி பெற்ற சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete
    3. நன்றி தோர்எல் சரவணக்குமார் சகோ

      வாழ்த்துகள் சகோதரர்களே

      Delete
    4. Super சரவணக்குமார் சார்👌👌👌 வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் & கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏🎊🎊🎊

      Delete
    5. அருமை நண்பர்களே ..வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

      Delete
    6. வாழ்த்துக்கள் தோழர்களே ...கடல் பட்டம்ஆ கெளப்புறியளே....கிரிக்கட்...கதை அடேயப்பா...சூப்பர்

      Delete
    7. தோர்கல் போட்டிகள் சீசன்4லும் பரிசு வாங்கியுள்ளேன்...

      இந்தாண்டு சக டாப்10 ஃபினிஷர்களுக்கு வாழ்த்துகள் நப்பூஸ்💐💐💐

      2021-சீசன்1ல ரன்னர் அப், டாப்10பரிசாக சிவப்பாய் ஓரு சிலுவை & பம்பர் பரிசு லயன் 400....

      2022-சீசன்2ல டாப்பர்....டாப்10பரிசு டெக்ஸ் க்ளாசிக்2 & பம்பர் பரிசு 2023ஆண்டு சந்தா

      2023-சீசன்3ல நடுவர்&போட்டி அம்பாஸிடர்க்கான சிறப்பு பரிசு

      2024-சீசன்4ல டாப்3 ப்னிஷ்... ஆபுவி 8புக் பேக்கேஜ் பரிசு..(இன்னும் பம்பர் பரிசுக்கான ரிசல்ட் வெயிட்டிங்)

      4சீசன்களிலும் போட்டியை திறம்பட நடத்திய அட்மீன்கள் KOK& ஷெரீப் & வினாக்களை ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் பேட்டர்னல்யே அமைத்து ஆண்டுக்காண்டு சுவாரயஸ்யத்தை கூட்டிய அருமை நண்பர் "தோர்கல்" சரவணக்குமார்- 3வருக்கும் நன்றிகள்& பாராட்டுகள்....🙏💐💐💐


      சீசன்3ல ஹைலைட் என்னானா ஆசிரியர் வந்திருந்து முடிவுகளை அறிவிச்சது,..ப்ளஸ் ஒரு கலக்டர் எடிசனை வின்னர் சத்யசாய்க்கு பரிசாக அறிவித்தது ஐசிங் ஆன் த கேக்....

      சீசன்2ல போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் சுஸ்கி விஸ்கி க்ளாசிக்1 ஐயும் ஆசிரியர் வழங்கி இருந்தார்.

      சீசன் 1க்கான பம்பர் பரிசு லயன் 400ம் ஆசிரியர் சார் அளித்ததே....

      தோர்கல் போட்டிகள் என்றும் இனியவை...😍😍😍

      Delete
    8. யோவ் க்ளா@ நம்ம சகோதரி, கடல் ஒரு ஆல் ரவுண்டர்யா...

      போட்டி, கிரிக்கெட், விமர்சனங்கள், விவாதங்கள் என அனைத்திலும் நம்மோடு முன்னணியில்...
      இம்முறை நடுவர் பணியும்....

      வாழ்த்துகள் கடல்💐💐💐

      Delete
    9. நன்றி சகோ @டெக்ஸ் விஜயராகவன் 😊😊💐💐💐❤❤

      நன்றிகள் @ ஸ்டீல் சகோ 😊😊💐💐💐❤

      Delete
  16. தோர்கல் எலைட் கிளப் வாட்ஸ் அப் குழுவில் நடைபெற்ற
    தோர்கல் க்விஸ் மராத்தான் போட்டியில் வெற்றிபெற்ற

    *சாய்நாதன், வேலூர்*

    அவர்களுக்கும் ஆன்லைன் புத்தகவிழா இதழ்கள் அனைத்தும் பரிசாக வழங்கப்படுகிறது.

    இப்போட்டியின் மற்ற வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப் படும்.

    வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. மிக மிக கடினமான போட்டிங்க இது.... 52வாரங்கள் நடைபெற்றது....

      தோர்கலின் எல்லா நிகழ்வுகளும் விரல் நுனியில் இருந்தால் மட்டுமே டக்னு பதில் அளிக்க..

      ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 9.30க்கு கேள்வி வரும்....முதலில் சொல்லப்படும் சரியான பதிலுக்கு 5மார்க்.
      அடுத்த சரியான பதில்கள் 3மார்க் இப்படி.. ஒட்டுமொத்த போட்டிகளின் முடிவில் டாப் வந்த சத்யசாய் முதல் பரிசை வென்றுள்ளார்.. தோர்கலில் அபார ஞானம் உள்ளவர்....

      2ம் இடம் பெற்ற கார்த்திகேயன் ம் திறமையான போட்டியாளர்..

      வாழ்த்துகள் சத்யசாய்💐💐💐

      Delete
    2. குதூகலிப்பதா ? கிறுகிறுப்புக்கு சோடாவைக் குடிப்பதா ? தெரிலீங்களே சார் !

      Delete
    3. //குதூகலிப்பதா ? கிறுகிறுப்புக்கு சோடாவைக் குடிப்பதா ? தெரிலீங்களே சார் !//
      அதனாலதான் மராத்தான் னு பேரு வச்சிருக்கோம் பாத்தீங்களா?

      Delete
  17. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  18. *தலைவனுக்கொரு தாலாட்டு*

    சமீப காலங்களில் வந்த ராபினின் கதையில் இதுவும் அதிரடி சரவெடி தான். எமோஷனல் கோஸ்டர் ரைடு என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் கதை பயணிக்கிறது. தோய்வது போல் கதை செல்லும் பொழுதெல்லாம் எழுந்து உட்கார வைக்கிறது திருப்பங்கள். எதிர்பார்த்தது போலவே முடிச்சுகள் அவிழ்கிறது. இப்படி தான் வில்லன் குழுவினர் தகவல் பரிமாறிக் கொள்கின்றனர் என்று நான் யூகித்திருந்தாலும், என் யூகத்துக்கும் ஒரு படி மேலே போய் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

    ஓவியங்கள் ஆங்காங்கே நிழல்களுடன் விளையாடுகிறது.

    மொழியாக்கம் கதைக்கு உரம் சேர்க்க, ஒரு அதிரடி பட்டாசு டிடெக்டிவ் கதை படிக்க சுவாரசியம் குறையாமல் செல்கிறது.

    கதை 10/10

    ஓவியம் 9.5/10

    மேக்கிங் 9.5/10

    ReplyDelete
  19. ஐந்து வருடங்களுக்கு முன் புதிய ஷெல்ப்களை ஆர்டர் செய்து குடோனில் போடும் போது ஆசிரியர் மனது என்ன கஷ்டப்பட்டது என அறிய முடிந்தது. பல வருடங்களுக்கு முன் ஒரு வாசகர் கூறினார். "குடோனில் கடல் போல் புத்தகங்கள் இருக்கும். குடோனில் இருக்கும் புத்தகங்கள் பத்து வருடங்கள் கழித்தும் அதில் எழுதப்பட்ட விலைக்கே தரப்படுகின்றன. ஒரு ருபாய், ஐந்து ரூபாய் புத்தகங்கள் அதே விலைக்கு தந்தார்கள்" எனக் கூறினார். இதுவும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. கைக்காசு போட்டு, பயணம் செய்து, ராயல்டி தந்து, வெற்றி பெரும் எனும் நம்பிக்கையோடு, மொழி பெயர்த்து, பிரின்ட் செய்து, அது விற்காமல் குடோனில் இருந்தால் எத்தனை லட்சம் முடக்கம் ஆகும்? அதைவிடுங்கள். குவிந்து கிடக்கும் இதழ்களைப் பார்த்தால், டிப்ரஷன் வராதா? குடோனை காலி செய்ய பல ஊர்களில் புக் ஃ பேர் வந்தும், குடோன் நிரம்பியபடியே இருக்கிறது. இப்படி ஒன் ப்ளஸ் ஒன் போல ஏதாவது செய்தால் தான் குடோன் காலியாகும், மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பிறக்கும். ஆல் தி பெஸ்ட் சார்.

    வரும் ஜூலையில் என் பள்ளிக்கூட ரீயூனியன் உள்ளது (25 years). ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு குடோனில் உள்ளவற்றை குறைக்க முடியுமா எனப் பார்க்கிறேன். பள்ளிக்கூட குழந்தைகள் காமிக்ஸை அனுபவிக்க வேண்டும். என் இரு மகன்கள் மாங்கா படிக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷம். சம்மருக்கு ஆளுக்கு மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கித்தந்தேன். சந்தோஷமாக படிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் !! மங்காவோ ; இன்ன பிற ரகங்களோ - எதையேனும் அவர்கள் படிக்கட்டும் சார் ! வாசிப்பு அவர்களின் வாயிலாக குடும்பத்தில் தொடரட்டும் !!

      Delete
  20. பிரீ புக் லிஸ்ட் இன்னும் கொஞ்சம் விசாலமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. இப்போதுள்ளதை விடவும் விசாலமான கிட்டங்கிகள் கிடைக்கும் போது அந்த லிஸ்டும் விசாலமாகிடும் சார் !

      Delete
    2. இப்போதுள்ள கிட்டங்கியை விடவும்.... ஹா. ஹா.. Beautiful சார். 😄😄😄❤️

      Delete
  21. கிட்: "ஹைய்யா அங்கிள் வந்துட்டாரு...அவருகிட்ட ஐடியா கேட்டு 'கண்மணி அன்போடு காதலன்...'பாட வேண்டிய நேரம் வந்துடுச்சு..😁."

    D - கார்சன் : கழுத்துல சிவப்புத் துணி இருக்கு ஒரு வேளை அப்பாவி கும்பலா இருப்பானோ( மனக்குரல்)கத்தரி வெயிலுக்கு குடல் வேற கவ்வுதே..."தம்பி லக்கி டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிச்சா சுக்கா ரோஸ்ட் வாங்கித் தர்றேன் னு சொன்ன"

    டைகர் ஜாக் : "வோ!...இவனும் தல மாதிரியே நம்மள பேச வுடலனா இந்த ஒல்லிப் பயலுக்கு பில்லி போட்டுற வேண்டியது தான்" 👿

    லக்கி : "அட கன்னிச் சாமியார்ஸ்...🤦‍♂️அந்தாளு நான் சம்மர் லீவுக்கு வர்றேன் னு சொல்லி உடனே ஓகே சொன்னப்ப யோசிச்சிருக்கணும்...
    டெக்ஸ் மாம்ஸ் கு ஏதாச்சும் பொண்ணு இருக்கும் அப்படியே சீதனமா டைனமைட்ட வாங்கலாம் னு கயிறு லாம் கொண்டு வந்து... ப்ச்ச் ஒரே அசிங்கமா போச்சு குமாரு😩😭

    ReplyDelete
    Replies
    1. அந்த போட்டி பதிவுலயும் போடுங்க கார்த்திக்..... நடுவருக்கு எளிதாக ரீச் ஆகும்...!!!

      Delete
  22. காமிக்ஸ் என்னும் கனவுலகம் வாட்ஸ் அப் குழு - தோர்கலின் மாயாஜால உலகம் சீசன் 4 போட்டியில் நம்முடன் கலந்து கொண்ட நமது டாக்டர் AKK Raja⁩ அவர்களின் புதல்வன்

    செல்வன். நன்முகில்

    அவர்களின் ஈடுபாட்டை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தும் விதமாக கீழ்க்கண்ட தோர்கல் புத்தகங்கள் பரிசாக வழங்கப் படுகிறது.

    வாழ்த்துகள் செல்லம்!!
    💐💐💐💐💐💐💐

    1. பிரபஞ்சத்தின் புதல்வன்
    2. பனிக்கடலில் ஒரு பாழும் தீவு
    3. சாகாவரத்தின் சாவி
    4. மூன்றாம் உலகம்
    5. விண்வெளியின் பிள்ளை
    6. கனவு மெய்ப்பட வேண்டும்
    7. கடவுளரின் தேசம்
    8. சிகரங்களின் சாம்ராட்

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு 👏👏💐💐💐

      Delete
    2. இந்தாண்டு தோர்கல் போட்டிகளில் கலந்து கொண்ட டாக்டர்AKKவின் புதல்வன் நன்முகிலின் ஆர்வம் அனைவரையும் ஈர்த்திட்டது....

      முதல் முறை பங்கேற்பாளர் என்ற நர்வஸ் இல்லாமல் சரளமாக அவர் பங்கு கொண்டது சிறப்பு....

      Finalsக்கு அவரும் நம்மோடு இணைந்து போட்டி போடுவது ரொம்ப ஜாலியாக இருந்தது...

      எதிர்வரும் போட்டிகளில் அவருடன் இணைந்து பங்கு கொள்ள ஆர்வமாக உள்ளேன்...

      தோர்கல் செட் பரிசாக பெரும் நன்முகிலுக்கு வாழ்த்துகள்..💐💐💐💐

      காமிக்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் நன்முகில் தன் சகோதரன் நிறைகதிர் உடன் இணைந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது....

      Delete
  23. LJB அட்டைப்படம் செம மாஸஈ உள்ளது. வாழ்த்துக்கள் ஓவியம் வரைந்த Marilou

    ReplyDelete
    Replies
    1. அது யாருங்க சார் Marilou ?

      Delete
    2. வருக்கு என்பதை google மாற்றி விட்டது சார்😀

      Delete
  24. @ ALL : க்ரே தண்டர் ; கிராபிக் நாவல் ; ஸ்பைடர் & ஆர்ச்சி உட்பக்கங்களை மேலே இணைத்துள்ளேன் !! பாருங்களேன் !!

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாச்சு சார்

      Delete
    2. அடடே previews எல்லாம் தாறுமாறாக இருக்கிறதே. அப்போ புத்தகங்கள் கலக்கலாக இருக்கும். Can't wait for May 15

      Delete
    3. செமயா உள்ளது ஸார் 🔥🔥🔥🎉🎉🎉

      Delete
    4. கி.நா. அள்ளுதுங் சார்..

      டெக்ஸ் vs கி்நா தான் கான்ட்டஸ்டே

      Delete
  25. தவணையில் துரோகம் - நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. இதுவரை வந்த டெங்கோ கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான்.

    ReplyDelete
  26. கடமையை கைவிடேல், தவணையில் துரோகம் இரண்டும் படித்து முடித்து விட்டேன். ரெண்டுமே அருமை.

    எனது மதிப்பெண் 9/10, 10/10

    இந்த முறை டேங்கோ வசனங்கள் செம்ம. ஒவ்வொரு முறையும் உங்கள் வசனங்கள் மெருகு ஏறிக்கொண்டே செல்கிறது சார்.

    ReplyDelete
  27. ஏப்ரலில் பவுன்சர், மேயில் டேங்கோ. சம்மர் ரொம்பவே நல்லா போகுது சார். Thanks to you.

    ReplyDelete
  28. மே ஆன்லைன் புத்தக விழாவில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது புது ஹீரோ கிரே தண்டர் தான். அது என்னமோ தெரியல புது ஹீரோ வந்தாலே ஒரு கிரேஸ் இன்னும் தொடர்கிறது.

    அடுத்து துணைக்கு வந்த மாயாவி. கிராஃபிக் நாவல் ஓவியங்கள் ரொம்பவே அசத்தல் கதையும் அதே போல இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. லாக் டவுன் நேரத்தில் வாரம் 2-3 பதிவுகள் வந்த நாட்களை இந்த வாரம் அடுத்து அடுத்து வரும் பதிவுகள் ஞாபகப்படுத்துகிறது.

      Delete
    2. சூப்பர் பரணி சரியாக சொன்னீங்க...

      Delete
  30. எனக்கும் எட்டு புக்கும் வேண்டும் சார்...நாளை தொகையை அனுப்பி விடுகிறேன்..

    ReplyDelete
  31. இம்மாத இதழ்களை நாளை முதல் தான் வாசிக்க இருக்கிறேன் சார்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..

    ReplyDelete
  32. ஆஹா செம சார்...அட்டைகள் போட்டி மாடஸ்டி துணைக்கு வந்த வேனுக்குள் ஜேனுக்கும்...துணைக்கு வந்த மாயாவிக்குந்தான்னு உறுதியாயிடுச்சு....


    டயலன் உள் பக்கம் செம

    ReplyDelete
  33. ஆசிரியர் சார்@ இன்றைய நாளின் ஹைலைட்ஸ், சம்மரி, அப்டேட் ஏதும் உள்ளதுங்களா?


    நாளை ஏதாவது சர்ப்ரைஸ் ஏலம், ஸ்டாக்அவுட் ஆன இம்பார்டன் புக்ஸ் ஏதாவது ஓரிரு காபிகள் கொண்ட அதிரிபுதிரி சர்ப்ரைஸ் சேல் ஏதும் உண்டுங்களா??

    ReplyDelete
  34. ஆபுவி களை கட்டி வருகிற சேதி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    ReplyDelete
  35. அதிசயம் ஆனால் உண்மை😊 இந்த மாதம் வந்த நமது அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் படித்து விட்டேன். அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. படித்து முடித்த பிறகு எனது வரிசை

    1. டோங்கா
    2. கிட் ஆர்டின
    3. ராபின்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அருமையான மாதம்
      எனது வரிசை படித்த பின்
      1. டேங்கோ
      2. ராபின்
      3. சிக் பில்

      Delete
    2. டோங்கா -> டேங்கோ

      Delete
  36. சார்.. ஆன்லைன் மேளா சிறப்பு வெளியீடுகளின் ப்ரிவியூ பக்கங்களும், அட்டை படங்களும் பட்டையைக் கிளப்புகின்றன! வெரைய்ட்டியான கதைத் தேர்வுகள்!!
    உடனே புத்தகங்களைக் கண்ணில் பார்த்திட ஆவல் எழுகிறது!

    இன்று பணம் அனுப்பியாச்சு! இனி, 15ம் தேதிக்காண்டி வெயிட்டிங்...

    ReplyDelete
  37. துணைக்கு வந்த மாயாவி - அட்டைப்பட ஓவியம் மற்றும் உள்பக்க ஓவியங்கள் வேற லேவல 😊👌 படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது☺️

    ReplyDelete
  38. May books
    After reading rank
    1. Tango
    2. Kid heart in
    3. Robin

    ReplyDelete
  39. டேங்கோ "தவணையில் துரோகம்". வரிக்கு வரி ரசிக்க வைக்கும் மொழி பெயர்ப்பு "ஆடு நனையுதே என்று ஓநாய் ரெய்ன்கோட் வாங்கி வந்துச்சாம்". " காரியக் கள்ளன்" "ஏதேனும் ஒரு இலட்சியம் ஒரு இலக்கு நம்மை ஈர்த்து வழிநடத்திச் போனால் அது விதி என்பேன் ."

    ReplyDelete
  40. டேங்கோ அடுத்த கதை எப்பங்க சார் .சீக்கிரமே எதோ ஒரு ஸ்பெசலில் கொண்டு வாங்க சார் .

    ReplyDelete
  41. இம்மாதம் எனது ரேட்டிங் முதலிடம் டேங்கோ வின் தவணையில் துரோகம் 10/10. இரண்டாமிடம் ராபின் 10/8மூன்றாமிடம் உட்சிட்டி10/7

    ReplyDelete
    Replies
    1. ராபினில் 27 ஆம் பக்கம் 2 ஆம் பேனலில் அந்த மின் தூக்கியின் "டுமீல்" சத்தம் கொஞ்சம் குழப்பி இருக்கனுமே...!!!

      Delete
  42. Me completed Wood city..😍😘😃

    10/10..❤💛💙💚💜

    ReplyDelete
  43. ஓநாய் வேட்டை அட்டைபடமும், துணைக்கு வந்த அட்டைப்படமும் டாப்

    ReplyDelete
  44. வாழ்த்துகள் எடி.... WhatsApp இந்த கால இன்றியமையாத கருவி... இதை திறம்பட விற்பனைக்கு உபயோகிப்பது நமது லயன் டீம் எப்போதும் மாற்றத்திற்கு தயாராக இருப்பது கண்கூடாக தெரிகிறது.

    இன்றும் தொடரட்டும் விற்பனை அமர்க்களம்.

    ReplyDelete
  45. message #100 , caption போட்டி முடிவுகள் எப்ப வரும்?

    ReplyDelete
  46. ஆசிரியர் சார்@

    விடுமுறை நாளில் நம்ம நட்புகளின் அதகளம் எப்படி??

    ஞாயிறு கறி சோறு ஏதாவது ஒரு வாய் சாப்பிட நேரம் இருக்குமா??

    இல்ல மோர் ஒரு டம்ளர் குடிச்சிட்டே போன் அட்டென் பண்ணத்தான் இயலுமா??

    ReplyDelete
    Replies
    1. ஆபீஸிலேயே லன்ச் சார் இன்னிக்கி ! ஒவ்வொருத்தராக மாற்றி, மாற்றி சாப்பிட்டு வந்து பணிகளுக்குள் !! ஞான் இப்போ நெப்ராஸ்காவில் - துணைக்கு மாயாவியைத் தேடியபடியே !

      Delete
    2. இன்றும் நல்லபடியாக போவது மகிழ்ச்சிங் சார்....

      அலுவலகத்தில் லஞ் எனும்போது பிஸி எந்தளவுனு தெரிந்து கொள்ள முடிகிறது..

      ஆபுவியும் , FCBDயும் சக்ஸஸ் ஆனது இந்த கோடைக்கு இதமான சூழலை கொணரட்டும் சார்...

      இந்தவிழா லயன் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை துவக்கியுள்ளது வரவேற்கத்தக்கது...

      இனி சென்னை போன்று ஆபுவி முக்கிய இடத்தை பெறுட்டும் அட்டவணையில்...

      Delete
  47. நம்ம ஸாகோர் இரண்டாம் இன்னிங்ஸ் இந்த புத்தக விழாவில் இருந்து துவங்குகிறது என்று நினைக்கிறேன். வெற்றி வெற்றி வெற்றி...

    ReplyDelete
    Replies
    1. அதகள ஓப்பனிங்கிற்கு பின் டார்க்வுட் நாவல்கள், நம்ம யானைப்பசிக்கு சோளப்பொரியாக அமைய கொஞ்சம் பின்னடைஞ்சிட்டாரு..

      இப்ப மீண்டும் வண்ணத்தில், பெரிய கதையுடன் எனும்போது 2வது இன்னிங்ஸை தொடங்கிடுவார் னு எதிர்பார்க்கலாம்😍

      Delete
  48. தள்ளுபடி பட்டியலில் நம்ம டெட்வுட் டிக்கின் தென்றல் வந்து என்னைக் கொல்லும் 10 % லிஸ்ட் மற்றும் 30 % என இரண்டிலும் இடம் பிடித்துள்ளார்,எரரை சரிசெய்யவும்...

    ReplyDelete
  49. டேங்கோ ஓர் அட்டகாசப் பயணம்....
    கார்மென் காதல் கண்ணீரில் தெளிய...டேங்கோ தர்மசங்கடமாய் நழுவ....

    வழக்கம் போல ஓர் குடும்பத்தை கரை மீட்க....

    அர்ஜெண்டினா போகலாமா....நம்ம சேகுவேரா. தேசத்துக்கு...குச்சு பிச்சு...மாயன்கள்


    இரண்டு பேரின் நட்புக்கு வசனங்கள் அருமை...நம்ம போலீஸ்காரர் டேங்கோவோடு சுற்றியலைவது ஊர் சுற்றவும்...வசதியாயும் வாழ்ந்தாரா...டேங்கோ யாரென படாரென அவிழ்ந்து சுவாரஸ்யம்...

    ReplyDelete
  50. @ ALL :

    C.I.A ஏஜெண்ட் ஆல்பா
    பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ
    டேங்கோ

    ஒரே நேரத்தில் ; ஒரே ஆல்பத்தில் அறிமுகமான சமகால நாயகர்கள் !! தற்சமயம் டேங்கோ லீடிங்கில் இருப்பதாய்த் தோன்றுகிறது !

    இந்த மூவருக்கு ரேங்க் போடுவதாயின் - யாருக்கு எந்த ரேங்க் ? And ஏன் ?

    ReplyDelete
    Replies
    1. டேங்கோ சற்றே முந்துகிறார்..

      மை ரேங்கிங்..

      டேங்கோ..
      ஆல்பா..
      சிஸ்கோ..

      டேங்கோ-அதிரடி, வசனங்கள் குறைவு, ஓவியங்கள் அசுரபலம், நேர்கோட்டு கதை
      கும், ணங், சத் பிடிக்கலனாதான் ஆச்சர்யம்.

      ஆல்பா...உலகளாவிய அரசியலை சொன்னாலும் , நீட்டி முழக்கி முழங்குவதால் கொஞ்சம் மதிப்பெண் குறையுது. கொஞ்சம் வழவழனு வசனங்கள் சளசளக்கிறது போன்ற உணர்வு. கொஞ்சம் க்ரிஸ்ப் ஆக இருந்திருந்தால் போட்டி கூடுதலாக டஃப் ஆகியிருக்கும்.
      டொன்கோவா புண்ணியத்தில் வண்டி மொதமுறை தப்பியது.

      ஏஜென்ட் சிஸ்கோ... நெகடிவ் பாணி என்பதால் கொஞ்சம் பின்தங்குகிறார்... இவரது மேலதிகாரிகளும் இவரை பகடையாக்கும் போது பின்தங்கிடறார்.

      Delete
    2. முதல் புக்க தூக்கைல ஆல்ஃபா வின் காதலில் நான் விழ...நம்ம டெக்ஸ் சொன்னது போல...நானும் அந்த அழகில் விழுந்ததால...சில பக்கங்கள் தாண்டி அழக ரசித்த பின்னரே டேங்கோ வோட பயணிக்கிறேன்.... நமக்கு வள வசனங்கள் ரசிக்க பிடிப்பதாலயும்.....



      அறிமுகமான முதல் கதையில்....

      1.ஆல்ஃபா
      2. டேங்கோ
      3. சிஸ்கோ


      இரண்டாவது புத்தகங்களில் இருந்து ...இப்ப வரை
      1.ஆல்ஃபா
      2. சிஸ்கோ
      3. டேங்கோ

      ன்னு அறிவு சொன்னாலும் ...அவரவர் கதைகளில் அனைவரும் டாப்பே
      ஆனாலும் மனதை ஈர்க்கும் மூவரில் தாயிடம் எந்த குழந்தை முதலிடம்னு கேப்பத போல பட
      1.ஆல்ஃபா
      1. சிஸ்கோ
      1. டேங்கோ

      மூவருக்கும் முதலிடம் அழகாய் மனதில் அவரவர் பாணியில் இடம் பிடித்ததால்

      Delete
    3. மறுபடியும் இவங்க மூவரின் கதையும் இணைந்து முதலிதழ் அட்டகாச அட்டய போல ஈரோட்டில் அதிரடியாக...ஆஸ்ட்ரிக்ச கரம் பிடித்த படி வந்தா எல்லா மே கிடைச்சதாயிடாதா சாண்டா க்ளாஸ் விசயரே

      Delete
    4. 1. டேங்கோ
      2. சிஸ்கோ
      3. ஆல்ஃபா

      Delete
    5. 1.டேங்கோ
      2. சிஸ்கோ
      3. ஆல்ஃபா..

      Delete
    6. டேங்கோவின் கேரக்டர் டிசைன் ஈஸியா வாசிப்போட கனெக்ட் ஆகுது...
      சிஸ்கோவும் ஆல்ஃபாவும் பெரிய கனெக்ட் ஆகலைன்னாலும் ஓகேங்கிற அளவு இருக்காங்க...

      Delete
    7. 1. Tango - இந்த மாத ஆல்பம் மட்டும் கொஞ்சம் மனதோடு பேசும் வசனங்கள் இல்லை. அந்த monologue வசனங்கள் தான் என் favourite

      2. Cisco - anti hero கதாபாத்திரம். கல்லுக்குள் ஈரம் போன்ற character

      3. Alpha- ஆரம்பத்தில் சிஸ்கோவை விட நன்றாக இருந்தது ஆனால் நடுவில் சிஸ்கோ முந்தி விட்டார்.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. எனக்கு டேங்கோ தான் நம்பர் ஒன். அந்த Fifty and Forever ஸ்பெஷல் முதல் கதை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஞாபகம் இருக்கு.

      சிஸ்கோ ஒரு Anti ஹீரோ. ஆனால் அந்த கதைகளின் வேகம் சும்மா பட்டாசு.

      ஆல்ஃபா ரொம்பவே நிறைய details, வரலாறு அவரது கடைசி இரண்டு கதைகள் நன்றாகவே இருந்தது.

      எனக்கு பிடித்த வரிசை நான் பதிவிட்ட வரிசை தான்.

      Delete
    10. டேங்கோ (ஓவியங்கள் + பயணங்கள் + டேங்எஓவின் அப்ரோச்)
      2. ஆல்பா ( ஆக்ஷன் + ஸ்மார்ட் + கதை + மிஸ்ட்ரி)
      3. சிஸ்கோ (உண்மையை சொல்வதாயின் இன்னும் ஒரு கதை கூட படிக்கவில்லை)

      Delete

      Delete
    11. டேங்கோ, ஆல்பா, சிஸ்கோ. ஆனா 2023 லிருந்து வந்த கதைகள் எதும் படிக்கலை. This ranking is based on FFS.

      Delete
    12. //This ranking is based on FFS.//

      சிவாஜி சார் விடைபெற்று ரொம்ப காலமாச்சு சார் !!

      Delete
    13. டேங்கோ முதல் பாகம் மீண்டும் படிச்சாச்...மனதோடு பேச....டேங்கோ காதலியும் தெரிய ....இதுக்கு முதலிடம் தரலாமோ...எல்லாமே முதலிடந்தான்....முடியல...ரெண்டாம் பாகமழைக்குது

      Delete
    14. சிவாஜி சார் விடைபெற்று ரொம்ப காலமாச்சு சார் !!//

      காமிக்ஸ்களை சேலத்து பூதம் பொக்கிஷம் போல் காவல் காத்துட்டு இருக்குங்க சார்!! போய் பிரியாணி வாங்கிக் குடுத்து எடுத்துட்டு வந்தாத்தான் நிகழ்காலத்துக்கு வரமுடியும்

      Delete
  51. ஆரம்பத்தில்,
    1. ஆல்பா
    2.டேங்கோ
    3.சிஸ்கோ
    இப்படி இருந்தது சார்👍

    But now,
    1. சிஸ்கோ
    2. ஆல்பா
    3.டேங்கோ இப்படி உள்ளது சார்🙂

    Reasons,

    சிஸ்கோ வின் லாஸ்ட் கதை செம👌🔥🎉1St கதையை விட சிஸ்கோ கேரக்டர் இப்போ much better ஆக உள்ளது🎊

    ஆல்பா - Calm and Romantic & Lighter Action

    டேங்கோ - Places and drawings are amazing...
    But more calmness & seriousness

    தற்போது இப்படி தோன்றுகிறது ஸார்.... May be, அடுத்த அடுத்த கதைகளில் ரேங்க் மாறலாம்🤗

    ReplyDelete
  52. 1.பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ - fast paced .. similar to bond character ..

    2. டேங்கோ - drawings and mainly ur translations sir ..

    3.C.I.A ஏஜெண்ட் ஆல்பா - last story was ok .. slow paced compared to other 2 ..

    ReplyDelete
  53. சார் ஒரு சிறிய வேண்டுகோள்

    மேகி கேரிசன் இன்னும் ஒரு புத்தகம் மட்டும் உள்ளது அதனை தயவு செய்து விரைவில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //மேகி கேரிசன் இன்னும் ஒரு புத்தகம் மட்டும் உள்ளது அதனை தயவு செய்து விரைவில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
      +123

      Delete
    2. ஈவி வேற சொல்றாரேன்னு எடுத்து வைத்தேன் நீண்ட மாதங்களுக்கு முன்...முந்தா நாளு ரெண்டு கதைகளயும் உடனே முடிச்சாச்....காமடி...பணம் ..காதல் துரோகம்னு பயணிக்கும் அட்டகாச கதை

      Delete
    3. //மேகி கேரிசன் இன்னும் ஒரு புத்தகம் மட்டும் உள்ளது அதனை தயவு செய்து விரைவில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//

      +1000

      Delete
    4. எழுத நான் நிரம்பவே ரசித்த 2 தொடர்கள் - தாத்தாஸ் & மேகி கேரிசன் தான் !! செம யதார்த்தமான அந்த 2 தொடர்களின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட்களும், ஒரு மொழிபெயர்ப்பாளனுக்குக் கிடைக்கக் கூடிய பொக்கிஷங்கள் !!

      தாத்தாக்கள் தொடர்கிறார்கள் - so no worries !!

      அந்த மேகி புள்ளைக்கு ஒரு விடிவுகாலம் எப்போன்னு யோசிக்கணும் !!

      Delete
    5. மேகி முதல் கதையை மிகவும் ரசித்தேன். கார்ட்டூனில் வரும் காமெடியை விட இந்த மாதிரி self deprecating, irony யை பகடி செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது.

      Delete
  54. ரைட்டு....டேங்கோ & மற்ற 2 ஏஜெண்ட்களின் கேள்வியோடு மேற்கொண்டு ரெண்டு கேள்விகள் folks :

    1 .மேகியின் சாகஸம்ஸ் (!!!) 1 & 2 எத்தினி பேர் படித்திருப்பீர்கள் ?

    2 .ஜாகஜம் # 3 வெளியிட்டால் - வாங்கிப் படிப்பீர்களா ? (வாங்கி பீரோவில் போடும் சங்கத்தினர் - NO என்றே பதிலிடுங்கள் ப்ளீஸ் !!)

    ReplyDelete
    Replies
    1. 1. இரண்டுமே படித்து விட்டேன் சார்.
      2. கட்டாயம் வாங்கிப் படிப்பேன் சார்.

      ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      Delete
    2. //1.மேகியின் சாகஸம்ஸ் (!!!) 1 & 2 எத்தினி பேர் படித்திருப்பீர்கள் ?//

      இரண்டுமே படித்து விட்டேன் சார் ..

      2 .ஜாகஜம் # 3 வெளியிட்டால் - வாங்கிப் படிப்பீர்களா ? (வாங்கி பீரோவில் போடும் சங்கத்தினர் - NO என்றே பதிலிடுங்கள் ப்ளீஸ் !!)

      கட்டாயம் வாங்கிப் படிப்பேன் சார் ..

      Delete
    3. போன தபா ஓட்டுடெடுப்பிலயே இதுக்குத்தான் போட்டேன். மேகி இஸ் வெல்கம்.

      Delete
    4. I read 1 and 2 sir - No 3 vaanginaal padippenn sir :-)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. மூணாவது பாகம் வெளியிட்டால், படித்து விடுவோங்க, ஆசிரியரே
      ஆவலுடன் வெயிடிங்😊😊😊

      Delete
    7. In MYOMS my vote was for Magi. Eagerly waiting for it as part of erode book fair special

      Delete
    8. 1 .மேகியின் சாகஸம்ஸ் (!!!) 1 & 2 எத்தினி பேர் படித்திருப்பீர்கள் ?

      பாகங்கள் 1&2 வை வாசித்து விட்டேன்...

      2 .ஜாகஜம் # 3 வெளியிட்டால் - வாங்கிப் படிப்பீர்களா ? (வாங்கி பீரோவில் போடும் சங்கத்தினர் - NO என்றே பதிலிடுங்கள் ப்ளீஸ் !!)

      அவசியம் வெளியிடுங்கள் சார் நிச்சயமாக வாசிப்பேன்...

      போன மாசம் MYMOS votingல மேகி க்கும் வாக்களித்து இருந்தேன், இது வெற்றி பெறாதது ஏமாற்றமே!

      Delete
  55. 1. இரண்டுமே படித்து விட்டேன் சார்.
    2. கட்டாயம் வாங்கிப் படிப்பேன் சார்.

    ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  56. ஆன்லைன் மேளா - ஒரு ரிப்போர்ட் & கேப்ஷன் போட்டியின் முடிவுகளை போட்டுத் தாக்கிடலாமா guys ?

    ReplyDelete
    Replies
    1. மகளிரணித் தலைவி, உங்க தேர்வோடு ரெடியாக இருங்க ப்ளீஸ் - புதுப் பதிவைப் போட்டவுடன் அறிவிச்சிடுங்க !!

      Delete
    2. சரிங்க ஆசிரியரே

      Delete
    3. சகோதரர்கள் ஆனலைன் மேளா ரிப்போர்ட்க்காக காத்திருக்கிறார்கள், ஆசிரியரே

      Delete
    4. அடடே சுக்கிர திசை சுத்தி சுத்தி அடிக்குதே. போன சனி பதிவு வாரததுக்கும் சேர்த்து இந்த வாரம் பதிவு மழை. நன்றிகள் அய்யா

      Delete
    5. தெறிக்க விட்டிருக்கிறீர்கள் சார் ; அதற்கு இணையாக நானும் பணியாற்ற வேண்டாமா ?

      Delete