நண்பர்களே,
வணக்கம். "மஞ்சள்" என்றாலே டாப்கியர் தான் என்பதை yet again நிரூபித்து விட்டீர்கள் !
லக்கியா ? டெக்சா ? என்ற கேள்வியினை வெறும் வோட்டெடுப்பாய் அமைத்திருந்தால் அந்த மிஷினைப் பஞ்சராக்கியதோடு ஜோலி முடிந்திருக்கும் ! ஆனால் இப்போதோ - கார்ட்டூன்களுக்கும் / எதிரானதற்குமிடையிலான ஒரு பட்டிமன்றம் போல அடித்துக் கிளப்பி வருகிறீர்கள் ! ரைட்டு...பதுங்குகுழித் தலீவரை தீர்ப்புச் சொல்ல கோர்த்து விட்டுப்புடலாமென்று பார்த்தால், அவர் மஞ்ச தண்ணியை ஊத்துவதற்கு முன்பாகவே "டெக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." என்று கதறி வைத்து விட்டார் ! So புதுசாய் ஒரு பலியாடைத் தேடுவதா ? அல்லது அந்த மாலையும், மஞ்சத்தண்ணியும் நமக்கே நமக்கா ? என்ற யோசனையில் இந்தப் பகலைக் கழிக்கவுள்ளேன் !
எது எப்படியோ - நமது வாசிப்புகளின் big guns யாரென்பதில் துளியும் இனியும் சந்தேகங்கள் இராது தான் ! பழைய மாதிரி சூழலுமிருந்து ; பழைய பன்னீர்செல்வமாய் நானுமிருந்திருந்தால் - இந்நேரத்துக்கு முட்டிங்காலுக்குக் கீழுள்ள பகுதியினை மொத்தத்துக்கு வாய்க்குள் திணித்திருப்பேன் தான் ! ஆனால் அடக்கி வாசிப்பதே order of the day எனும் போது இன்றிரவு வரையிலும் காத்திருப்பேன் - தீர்மானத்தினை அறிவித்திட ! So பிரியாணிகளையும், குட்டித்தூக்கங்களையும் ஒரு பிடி பிடித்த கையோடு உங்கள் வாதங்கள் தொடரட்டும் !
One thing's for sure !! இன்றைய உங்கள் ரவுசுகளை நமது எதிர்காலத் திட்டமிடல்களில் ஏதேனுமொரு விதத்தில் எதிரொலிக்காது போகாது தான் ! Carry on folks !! See you around !!
மாயாவி
ReplyDeleteமாயாவி தான் வேணும்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteமஞ்ச சட்டைங்களே வேணாம்...
ReplyDeleteவெளுத்து போன மஞ்ச சட்டைங்களே வேணாம்
ReplyDeleteஉங்கள் ஓட்டு மாயாவிக்கே
ReplyDeleteபோகாத ஊருக்கு ஏங்காணும் வழியைத்தேடுறீர்.?? :-)
Deleteஊர்லயே இல்லாதவங்களுக்கு என்னங்காணூம் நம்ம மாயாவி தேவலை
Deleteகுதிரைப் பேரம் பேசாத மாயாவி க்கே உங்கள் ஓட்டுகளை அளியுங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteTex
ReplyDeleteSteelclaw
ReplyDelete14th
ReplyDeleteஹைய்யா மறுக்கா புதிய பதிவு...
ReplyDeleteஎங்கள் ஓட்டு லக்கு லூக்குக்கே..
ReplyDelete+2000
Delete+3000
Deleteஎங்கள் ஓட்டு மாயாவிக்கே..
ReplyDeleteபழிக்கு பழி அல்லது ரத்தவெறியர்கள் .. லக்கி கதைகள் அடுத்த வருடத்திற்கு
ReplyDelete+1 ஆமாம் லக்கி 2022 ல பார்த்துக்கலாம்
Delete+1
Deleteஅடுத்த வருடம்னா 201 தானே நண்பரே ?
Delete2021 ங்க சார்
Deleteஒரு நாள் முடிவதற்க்கு முன்பே உப பதிவா !!!!
ReplyDeleteடெக்ஸ் படத்தை மட்டும் போட்டு டெக்ஸா லக்கிலூக்கான்னு கேட்டா என்ன அர்த்தம்.. எப்போதும் போல தேர்தல் ஆணையமே ஒன் ஸைடா இருக்கும் போல.. 🥴🥴🥴🥴
ReplyDeleteஅட.. ஆமால்ல..!
Deleteநடுவர் ஒருபக்கமா சாயுறாப்ல தெரியுதே..!?
இப்போ மேலே பாருங்கண்ணா !
Deleteநியாயம்தான் ஜெயிக்கனும்னு அவரும் முடிவு பண்ணிட்டாரு போல...!!!
Deleteஹி,ஹி,ஹி...
மைண்ட் வாய்ஸ்
Deleteஹை.. சொன்ன உடனே போட்டுட்டாங்களே.. அப்ப ஒரு லோட் தக்காளி பிரியாணிய அனுப்பி ஓட்டு மிசினை மாத்தி இருக்கலாமோ.. ஆபீஸர் ஸ்ட்ரிக்ட்டுன்னு நினைச்சு ஏமாந்தாச்சே..
வேண்டும் வேண்டும்
ReplyDeleteமாயாவி வேண்டும்...
லக்கி லூக் :-)
ReplyDeleteMh vote goes to Tex Willer sir.
ReplyDeleteபழிக்குப் பழி
அதிரடி கணவாய்
இரத்த முத்திரை
எமனோடு ஒரு யுத்தம்
இவையெல்லாம் இன்னமும் மறுபதிப்பு கண்டிராத கதைகள். இவற்றில் எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் ஐயா
+1
Deleteஹைய் இங்கன ஒரு வோட்டாக்கும்...
Deleteபிரியாணி பிடிக்கும்னு வாரத்துல ஏழு நாட்களும் அதையே சாப்பிடக்கூடாது.! உடல்நலனுக்கும் நல்லதல்ல.!
ReplyDeleteடெக்ஸ் பிடிக்கும் என்பதற்காக ரெண்டுக்கு ஒன்ணு டெக்ஸ்ங்குற மாதிரி எல்லா இடத்தையும் அடைக்க ஆரம்பிச்சிட்டா.. இன்னிக்கு இல்லைன்னாலும் நாளைக்கு கண்டீப்பா ஒரு ஆயாசம் ஏற்பட்டுவிடும்.!
பாவப்பட்ட நிலையில் இருக்கும் கார்ட்டூன்களை நாமே கைவிட்டுட்டா எப்படி? கும் நங் சத் டுமீல் டுமீல் மட்டுமே காமிக்ஸா...?
சகலத்தையும் ஆதரித்து தலைவாழை இலையில் எல்லாமே சரிசமமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால்தான் விருந்து சுவைக்கும்.!
டெக்ஸ் பிரியாணின்னா,லக்கி ஊறுகாயாய்யா ?!
Deleteஊறுகாயை அளவாத்தான் தொட்டுக்கனும்...
அப்படியே டெக்ஸ் பிரியாணின்னாலும் மாசம் ஒருக்காதானே சாப்பிடுறோம்,இது சலிக்காத பிரியாணி...!!!
Delete//சகலத்தையும் ஆதரித்து தலைவாழை இலையில் எல்லாமே சரிசமமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால்தான் விருந்து சுவைக்கும்.!/
Deleteசிறப்பு கண்ணன்ணே!! +1111111
எப்படியும் தலதான் ஜெயிக்கப் போறாரு...
ReplyDeleteஅதனால் அதை கொண்டாடும் ஒரு லக்கி ஸ்பெஷலையும் போட்டுத் தாக்குவோம்...!!!
பார்ரா..😂😂
Deleteகொண்டாடும் பொருட்டு...
ReplyDeleteமறுக்கா மறுக்கா பதிவு. சார் கண்ணனின் வாதங்களில் நியாயம் இருப்பதால் நீங்கள் கார்ட்டூன் அணிக்கே அந்த ஒரு இடத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅப்படி சொல்லுங்க குமார்.!
Delete// கண்ணனின் வாதங்களில் நியாயம் இருப்பதால் //
Deleteபாரப்பா,பழனியப்பா...!!!
என்னது கண்ணனின் வாதங்களில் நியாயமா? எப்ப காமிக்ஸ் மாயமா தோணும்னு அப்பாவி வாக்காளர்களை கதை விட்டு ஓட்டு போட வைச்சப்பவே அது புளுகு மூட்டை பொறி உருணை அணி என்பது முடிவாயிடுச்சே.
Deleteஎவர் கிரீன் மாயாவி தா அமோக வெற்றி பெறுவார்...
ReplyDeleteஓராமாப் போய் வெளாடுங்க பெரீவ்ரே..!
Deleteஓய்...
Deleteநீரே சீனியராக இரும்...
பரவால்ல...
மாயாவி க்கு நோட்டா போடுங்க
மாவீரன் மாயாவி வாழ்க...
ReplyDeleteசார் ரவி அண்ணன் சொன்னது போல ஒரு கதையை இப்போது போட்டு விட்டு மற்றதை ஜனவரி புத்தக விழாவில் போட்டு விட்டால் முடிந்தது பிரச்சினை. பிளீஸ் சார். இருவரும் வெற்றி பெற்றதாக இருக்கட்டுமே.
ReplyDeleteஇப்பதான் நம்ம வழிக்கு வந்துருக்காரு குமார்,தம்பி நல்லா பேசுறாப்ல.....
Deleteஇங்கே வெற்றி தோல்வி பாய்ன்ட் இல்லை குமார்.!
Deleteடெக்ஸே வந்துவிட்டு போகட்டும்.!
ஆனால் ஜெயிக்கிற குதிரை 'ஓடுற குதிரைன்னு ரொம்ப ஓடவிடுறோமோன்னு பயம்மா இருக்கு.!
டெக்ஸ் கதைகளை பாஸிட்டிவ் கதைகள், ப்ரீஷீ ரீடிங்கிற்கு உதவும் கதைகள், மறுவாசிப்புக்கு உகந்த கதைகள்னு எல்லாவிதங்களிலும் வரவேற்று கொண்டாடும் எனக்கே ஆயாசம் வந்துவிடுமோன்னு பயம்மா இருக்கு.!
//டெக்ஸே வந்துவிட்டு போகட்டும்//
Deleteஇப்படி சடார்னு பல்டி அடிக்கறீங்களே சார்.... செல்லாது! லக்கி மேக்சி கண்டிப்பாக வரும். வாங்க வாங்க...
நோ நோ.. பல்டியெல்லாம் இல்லை சார்.! லக்கி லூக்தான் எனது சாய்ஸ்.!
Deleteஹாஹா. என்ன கதையா? தல வாழைப்பழம் மாதிரி. எல்லா மாசமும் தல சீசன்தான்.
Delete//புதுசாய் ஒரு பலியாடைத் தேடுவதா?//
ReplyDeleteஓட்டு போடாதவங்க எல்லாம் ஓடி வந்து லக்கிக்கு போட்டிருங்கோ... மாட்டிக்காதீங்கோ...
மைண்ட்வாய்ஸ்ன்னு நினைச்சு கொஞ்சம் உரக்க கூவிட்டேனோ ?
Deleteஉங்க மைண்ட் வாய்ஸை நாங்க பல வருடங்களாக அறிவோம்...
Deleteசார் நீங்களும் பட்டுன்னு லக்கிக்கு ஒரு ஓட்டை போட்டுட்டு மஞ்ச தண்ணியில இருந்து எஸ்கேப் ஆயிடுங்க! நாங்க அதையே தீர்ப்பாக எடுத்துக்கறோம்... ஹி! ஹி!
Deleteஅதனால் சொல்றேன்...
ReplyDeleteஆணித்தரமாக சொல்கிறேன்...
மாயாவியை ஆதரியுங்கள்...
அப்போ
ReplyDeleteலக்கி லூக் தனிமையே என்துணைவன் ன்னு பாடிக்கொண்டே கிளம்பிட்டார்ன்னு சொல்றீங்க
அப்படித்தானே எடி ?? 😃😃
லக்கி
ReplyDeleteமாயாவி
Deleteஆரம்பம் முதலே ஒரு முடிவோடு செயல்படும் தேர்தல் அதிகாரி யை கண்டிக்கிறோம்...
ReplyDeleteஇதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்...
ஆமா...
சொல்லிப் புட்டேன்...
ஞான் உறங்கான் போயி.!
ReplyDeleteஇம்புட்டு நேரம் முழிச்சிருந்ததே பெர்ரிசூ...
Deleteநாங்கள் சொல்லியபிறகு படத்தை சேர்த்தால் விட்டுவிட மாட்டோம்...
ReplyDeleteஎங்கள் போராட்டம் தொடரும்
Lucky Luke...................
ReplyDeleteலக்கிலூக்காருக்கே வோட்டு - கௌபாய் எக்ஸ்ப்ரஸ் வரட்டுமே!
ReplyDeleteஎங்கள் ஓட்டு லக்கு லூக்குக்கே..
ReplyDeleteஒன்மேன் ஆர்மி மாயாவி க்கே உங்கள் ஓட்டு...
ReplyDeleteஸ்ஸப்பாட...
ReplyDeleteசோடா குடிச்சிட்டு வாரேன்...
This comment has been removed by the author.
ReplyDeleteஆளுல்லாத டீக்கடை ல நாம தா டீ ஆத்து ஆத்துன்னு ஆத்தறமோ...
DeleteG P
Deleteபயப்படாம கமெண்ட் போடுங்க...
டெக்ஸ்வில்லரே லயனின் பில்லர்
ReplyDeleteஅவரே வேண்டும்
காமிக்ஸ் பேஸ்மெண்ட்டே மாயாவி தான்...
Delete.
உங்கள் ஓட்டு மாயாவி க்கே போடுங்க...
எடிட்டர் சார்.ஒவ்வொரு தடவையும் நாங்களே ஓட்டு போடுறோம்.நீங்க ஓட்டே போடுறதில்லை.அதனால இந்த வாட்டி நீங்க லக்கிக்கு ஓட்டு போடுங்க.
ReplyDeleteசோலி முடிஞ்சது.:-)
ஆமாம் எடிட்டர் சார், உங்க ஓட்டு தான் தீர்ப்பு!
Deleteஅதாம் மேல போயி பாரும்...
Deleteஓட்ட ஓப்பனா போட்டுட்டாரு...
பர்ஸ்ட்ல யாரு பர்ஸ்ட் வராங்கங்கிறது முக்கியம் இல்லை. லாஸ்ட்ல யாரு பர்ஸ்ட் வர்றாங்கங்கறதுதான் முக்கியம்:-).
Deleteலக்க்க்கீகீகீகீகீ லூஊஊஊஊஊஊக்...
ReplyDeleteமா மு க வாழ்க...
ReplyDelete(மாடஸ்டி முன்னேற்றக் கழகம்.?)
Deleteஅ மு க எல்லாம் இல்லிங்களா ?!
Deleteதீர்ப்பு சொல்ல ஆள் தேவையா?
ReplyDeleteவாக்குகள் தான் தெளிவாக இருக்கே!!! இருப்பினும் ஆடு தானகவே வந்து தலையை கொடுத்தா வேணாம்னா சொல்ல போறோம்!!!😉😉😉😉
Deleteதீர்ப்பு வேணாம். லக்கிக்கு ஓட்டு போடுங்க போதும்.
Deleteஓட்டு போடத்தான் ஆள் தேவை ஷல்லூம் அண்ணே....
Deleteஉங்க ஓட்டு தலைக்குதான் என்பது தெரிந்த விஷயமாயிற்றே...!!!
உலகத்துக்கே முன்னுதாரணமாக புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்து, பச்சைப் புல்லை மென்னும் பச்சைப் புள்ள லக்கிக்கு ஓட்டுப் போடுங்கள்.
ReplyDelete// உலகத்துக்கே முன்னுதாரணமாக புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்து, பச்சைப் புல்லை மென்னும் பச்சைப் புள்ள லக்கிக்கு ஓட்டுப் போடுங்கள். //
Deleteஆமாம். +1
மாயாவி முன்னேற்றிய கழகம்...
ReplyDeleteமதியம் 2:15 நண்பகல் நிலவரம்...
ReplyDeleteடெக்ஸ்=43
லக்கி=32
நண்பர்களின் வாதங்கள் சும்மா தெறி ரகம்!!!
மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையை பாருங்க நண்பரே...75! அதுவும் ஒற்றை நாளில்...!
Deleteஆம் நண்பரே நண்பர்கள் உற்சாகம் விண்ணை பிளக்குது...
DeleteStop the count. Stop the vote. நாங்க ஜெயிச்சாச்சு.
Deleteமஹி@ ஹா...ஹா...!!! ட்ரம்ப்பு எஃபெக்ட்ஸ் செம...!!!
DeleteJ ji @ ஆட்டத்தில் இல்லாத வேட்பாளருக்கு வாக்கு கேட்பதில் யாருக்கும் உபயோகம் இல்லையே!
ReplyDeleteநோட்டவே ஜெயிக்கும்
Deleteஇல்லாத வேட்பாளருக்கு ஓட்டு போட்டால் அதை லக்கியின் சேர்க்குமாறு நீதிபதியிடம் வேண்டிக் கொள்கிறேன்.
Deleteநீதிபதியா...
Deleteயாரு அவுரு
இப்போ விட்டால் எப்போதும் இல்லை.
ReplyDeleteமக்கள் நலனுக்காக ஆதரியுங்கள் லக்கி லூக்கை.!
This comment has been removed by the author.
Deleteஇப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை...
Deleteஆசிரியர்,விற்பனையாளர்கள் நலனுக்காக ஆதரிப்பீர் தலையை...!!!
Ha...ha...ha....!!! டைமிங் டைமிங்...!!
Deleteஎங்கள் சின்னம் ஜாலி ஜம்பர்
ReplyDeleteமக்கள் அனைவரின் சின்னம்...
ReplyDeleteஇரும்புக்கை...
லிஸ்ட்லேயே இல்லாத சின்னம்.
Deleteஅப்புறம் லக்கிக்கு ஆதரவான உங்கள் வாதங்களையும் களமிறக்குங்க STV. நீங்க எண்ணிக்கையாளர் என்ற விதத்தில அதுக்கு தடையேதும் இல்லையே...
ReplyDeleteநான் பேச வேண்டியதை எல்லாம் கிட்டு பேசிகிட்டு இருக்காரு!!!!.
ReplyDeleteஎன் வோட்டு டெக்ஸ் வில்லருக்கே...
என்ன..க் கொடுமை சார் இது..
Delete😳😳😳
கணேஷ் நீங்களா !!!!!?????? மழை விடாம பேயுதே என்னடா யோசிச்சா இப்பதான் விஷயம் புரியுது
Deleteடெக்ஸ் மறுபதிப்பு லக்கி விட செம காமெடியா இருக்கும்.
Deleteஇந்த வருஷம் டெக்ஸ் "B" சந்தா வுல கட்டதால பாயச அண்ட சும்மாவே இருக்கு. அதுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கனும் தானே???.
கணேஸ். 🤣🤣🤣🤣
DeleteLove you ganesh 😍
Deleteலக்கி அணியின் சிறந்த பாயிண்கள்....
ReplyDelete//KOK:கார்ட்டூன்ஸ்களுக்கான ஸ்லாட்டுகளும் மீந்துபோன பிரியாணியில் பீஸ் தேடும் கதையாய் குறைந்துகொண்டே போகின்றன//
///மேற்கிலிருந்து ம. ராஜவேல்:
லக்கியின் 'கெளபாய் எக்ஸ்பிரஸ்'க்கு டிக்கெட் ஒண்ணு ப்ளீஸ்...online புக்கிங், தட்கல், unreserved என எதுவானால் என்ன...போய் சேரும் ஊர் 'சிரிப்பூர்'தானே///
///Saravanakumar:
டெக்சின் வண்ண மறுபதிப்புகள் வர நிறைய தருணங்கள் அமையும், ஆனால் வாண்டுக்களுக்கான ஸ்லாட்களிலும் டெக்ஸ் என்பது கார்ட்டூன்களின் எதிர்காலத்தை நசித்துப் போகச் செய்து விடாதா? அதிலும் லக்கி மேக்சி எனும்போது விற்பனை சுணக்கம் ஏற்பட வாய்ப்பில்லையே! தயவுசெய்து கார்ட்டூன்களுக்கும் கருணை காட்டுங்கள்!!
///
//பெங்களூரு பரணி: ஏற்கனவே இந்த வருடம் வர இருந்த வாண்டு ஸ்பெஷல் கொரோனா காரணமாக வரவில்லை. அப்படி இருக்கும் போது இருக்கும் இந்த ஒரு ஸ்லாட்டை கார்ட்டூன் கதைகளுக்கு கொடுப்பதே சிறப்பாக இருக்கும். I go with லக்கி லூக்கின் “கௌபாய் எக்ஸ்பிரஸ்"///
///KOK:லக்கி லூக் தயாராவதே கலரில்தான்.! 48 பக்கங்களே எனும்போது பட்ஜெட்டும் பெருசா கையை கடிக்காது. அதனால லக்கி ஆரம்பத்தில் இருந்தே கலரில் வரூகிறார்.!///
(இன்னும் இருக்கு வெயிட்டிங் ப்ளீஸ்)
Deleteநடுவரே எங்கள் வாதம் ஒன்றுதான் டெக்ஸ் வில்லர் லயனின் பில்லர்
Deleteஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையே பதம் லக்கியின் பாயிண்ட்டுகள் ஒரு பானை சோறானாலும் வில்லரின் ஒரு பாயிண்ட்டே (நம்பகமான விற்பனை)போதுமென்பதே எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை சின்ன உதாரணம் தீபாவளிக்கு வந்த டெக்ஸ் 450 விலையென்றாலும் கறுப்பு வெள்ளையில் வந்திருந்தாலும் கிட்டதட்ட காலி லக்கியின் பிசாசுப்பண்ணை இதற்க்கு முன்பே வந்திருந்தாலும் 150 விலையில் இருந்தாலும் கலரில் பட்டையை கிளப்பினாலும் விற்பனை சுமார் ரகமே ஆகவே நடுவரே தீர்ப்பு எங்களுக்கு சாதகமாய் வழங்குவீர்களென்ற நம்பிக்கையில் நான் தற்சமயம் விடைபெறுகிறேன்
///பெங்களூரு பரணி:
Deleteவண்ணத்தில் ரசிக்க கார்டூன் கதைகளே சிறந்தவை யுவர்..!
கார்டூன் கதைகளில் விற்பனையில் முதல் இடம் மற்றும் டெக்ஸூக்கு விற்பனையில் சரியான போட்டி இவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன் யுவர் ஆர்னர்
கோவிட் நேரத்தில் போராடி கொண்டு இருந்த நேரத்தில் கஷ்டங்களை மறந்து சிரிக்க வைத்து அருமருந்தாக இருந்தது கார்ட்டூன் கதைகளே!////
(குறிப்பு:பரணியின் இந்த பாயிண்ட் மிகச்சிறந்த ஒன்று)
///KOK: சாலையை சமப்படுத்தி இலகுவாக பயணிக்க வேண்டுமெனில் பள்ளத்தில் மண்ணைக்கொட்டிதான் சமப்படுத்த வேண்டும்.! மேட்டில் கொட்டினால் சாலையும் சமமாகாது..பயணமும் சுகப்படாது.!
லக்கி பள்ளம், டெக்ஸ் மேடு..
இளைத்தோரை வாழவைப்போம்..!///
///பெங்களூரு பரணி: டெக்ஸ் இப்போது இல்லை என்றாலும் பின் ஒருநாளில் கண்டிப்பாக வரத்தான் செய்வார்! இன்றைய காலதில் விற்பனை எந்த அளவு முக்கியமோ அதே அளவு நகைச்சுவை என்ற மருந்தும் மிக முக்கியம்///
////அய்யம்பாளையத்தார்: சமீபத்தில் சிறுவர்களுக்கு நமது கார்ட்டூன் இதழ்களை வாங்கி கொடுத்தேன். மிகவும் ரசிக்கிறார்கள்.///
(நண்பரின் ஆதரவு நேரடியாக லக்கிக்கு இல்லை என்றாலும்,கார்டூன்கள் சிறுவர்களிடம் பெறும் வரவேற்பு மிக முக்கியமானது).
///KOK:ஏற்கனவே வருடாந்திர ஸ்லாட்டுகளில் பாதியை ஆக்கிரமித்துக்கொண்டிருககும் டெக்ஸ்க்கு.. அடுத்தவங்க ஸ்லாட்டையும் வலுக்கட்டாயமாக பறித்துக்கொடுப்பது அநியாயம் சார்.!
Deleteஓடுற குருதை ஓடுற குருதைன்னு ஓவரா ஓட்டி முட்டியை தேய்ச்சிடக்கூடாதில்லீங்ளா..!?///
///KOK: டெக்ஸ் கூடாதென்று சொல்லவில்லை.. மற்றவர்களின் ஸ்லாட்டும் டெக்ஸின் கூடாரமாகிவிடக் கூடாதென்றுதான் சொல்கிறோம்.!///
///Govindaraj Perumal: எப்படியும் வருஷத்துக்கு 12 டெக்ஸ் கதைகளாவது வரத்தான் போகுது.மேலும் ஒண்ணு கூடுவதால் என்ன மாற்றம் நடக்கப்போகுது.
ஆனால்..
கார்டூனுக்கு ஓட்டுப் போட்டால் எதிர்வரும் காலங்களில் கார்டூனுக்கான ஒதுக்கீடு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.///
///KOK: பாவப்பட்ட கார்ட்டூனுக்கு பிராணவாயுபோல கொஞ்சநஞ்சம் இருக்கும் ஸ்லாட்டிலேயும் ஏன் டெக்ஸே வரவேண்டும் என்பதே.!
டெக்ஸ்க்கு எத்தனையோ இடங்கள் கிடைக்கும் சார்.! லக்கி லூக் உள்ளிட்ட கார்ட்டூனுக்கு இருப்பதே கொஞ்சம்தான்.. அதையும் பறிப்பது அநீதி இல்லையா???////
ReplyDeleteதலை ரசிகர்கள் வைக்கும் ஆகச்சிறந்த பாயிண்ட்கள்....
///VENKATESHC
டெக்ஸ்,கதை என்றால்,பழிக்குப் பழி, போடலாம்,நல்ல கதை,வில்லரை சுட்ட ஒரு வில்லன் ரூபி ஸ்காட், என்னும் செவ்விந்திய வில்லன் சாதுரியமாக வில்லரை சுட்டுவிடுவான் ஆஸ்பத்திரியில் கையில் கட்டு போட்டுக்கொன்டே, மீண்டும் வில்லனை பழிவாங்கும் கதை, அருமையான கதை,போட்டால் ரொம்ப நாளைக்கு பிறகு படிப்பது சுகமே//.
///அறிவிரசு (எ)ரவி:சீனியாரிட்டியில் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல கதையோ அதை தேர்ந்தெடுக்கலாம் சார்....
டெக்ஸ் இல்லாத மூன்று மாத வறட்சியைப் போக்க இதுவே வழி//
//BlaizeBabu:புரிஞ்சுக்குங்க பெரியவரே! லக்கிலூக் கதைகள்ல உங்க காலத்துல வந்த கதைகளைப் போட்டா நாங்க வேண்டாம்னு சொல்லுவோமா??
ஆசிரியர் சொன்ன ரெண்டுமே புதுசு பெரியவரே. எல்லார் கிட்டயும் இருக்க வாய்ப்பிருக்கு.
(பழிக்குப்பழி 124 Pages.)///
//Kaleel:
இந்த வருடம் வந்த தீபாவளி மலர் டெக்ஸ் கதை என்றதுமே வாங்காதவர்கள் கூட ஆர்வமாக வாங்கி புத்தகத்தை காலி செய்து விட்டனர்!
கார்ட்டூனைப் பொறுத்தவரை விற்பனை பேஹ்னு பல்ல இளிக்குது! விற்பனையாளர்கள் + கடைகாரர்களுக்கு மட்டுமில்லாமல் ஏனைய வாசகர்களுக்கும் மஞ்சள் சட்டை வந்தாலே புன்னகையும் சேர்ந்து கொள்கிறது! இதை ஒரு டெக்ஸ் ரசிகனாக சொல்லவில்லை! ஒரு விற்பனையாளராக சொல்கிறேன்! அதனால் எனது ஓட்டு டெக்ஸ் கதைக்கே! ////
///மஹி:டெக்ஸ் கதை வண்ணத்தில் மறுபதிப்பு காண வேண்டியது நிறய இருக்கு. வர வேண்டிய புது கதைகளும் இருக்கு. லக்கி லூக்குது மொத்த எண்ணிக்கையே 60-70 கதைகள் தான். வண்ணத்திலே நிறய வந்துடுச்சு; வரவும் செய்யுது. டெக்ஸ் 700 கதைகள். அப்படிப் பாத்தா டெக்ஸ் கதைகள் லக்கியை விட பத்து மடங்கு வரணும். இந்த காமிக்ஸ் நீதி அடிப்படையிலே டெக்ஸ்க்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டிக் கொள்கிறேன்.///
///டாக்டர் சுந்தர்:முதன் முதலில் எனக்கு தெரிந்து டெக்ஸ் தோற்ற கதை...
ரூபிஸ்காட் என்ற கலப்பீன வில்லனிடம்...
டெக்ஸீக்கு சற்றும் சலைக்காத வில்லன்...
வண்ணத்தில் டெக்ஸ் கதைகள் குறைவாகவே நாம் வெளியிட்டுள்ளோம்,///
///செந்தில்மாதேஷ:.பழிக்குப்பழி அல்லது பலி கேட்ட புலிகள் இரண்டுமே ஸ்பெஷல் இதழ்களில் வந்தவை.இரண்டுமே இதுவரை மறுபதிப்பு காணாதவை.எனவே இவை கலரில் வந்தால் ஆஸம்///
///VENKATESHC: பெரும்பாலான,லக்கி,கதைகள்,கலரில், தானே வருகிறது,Tex,கலரில்,லக்கியவிட கம்மி தான்,SO,கலரில்,அதிகம்,காணாத டெக்ஸ்க்கே என் ஓட்டு,அதுவும்90"ரில்,வந்த கதைகளில், ஒன்றை,போடலாம்,வியாபார ரீதியாக பார்த்தால்,தலைக்கே முதல் இடம்,எதாவது பாத்து செய்ங்க சாமி///
///நவநீதன்: லக்கி கதைகள் படிக்கும் போது அவரின் பயணத்தை பார்த்து ரசிப்பது போன்று இருக்கும் ஆனால், ஒவ்வொரு முறையும் தலை கூடவே பயணம் போவது போன்ற உணர்வு வருவது இது வரையும் நிகழ்கிற ஒரு அனுபவம்...///
Delete///மஹி: இளைத்திருக்கும் காமிக்ஸை மேட்டில் ஏற்றி வாழ வைக்க விற்பனை பயில்வான் டெகஸை தேர்வு செய்வோம்///
///Arivarasu @ Ravi
டெக்ஸ் இப்போது ஏன் வேண்டும் :
1. மூன்று மாதம் டெக்ஸ் இல்லாத வறட்சியைப் போக்க.
2.விற்பனையில் டாப் ஒன்.
3.ஏஜண்டுகளின் செல்லப் பிள்ளை.
4.ஆண்டின் துவக்கத்தில் கலர் டெக்ஸை வெளியிட்டால் இன்னும் எதிர்பார்ப்பு எகிறும்.
5.தை பொறந்தா வழி பொறக்கும்,டெக்ஸ் வந்தா விற்பனை சிறக்கும்///
////Puthagapriyan0: நிறைய டெக்ஸ் கதைகள் கருப்பு வெள்ளையில் மட்டுமே வந்தது///
(டெக்ஸ் கலரில் குறைவு என்ற நண்பரது நியாயமான ஆதங்கம் புரிகிறது)
///Arivarasu @ Ravi: வல்லவர்கள் வகுத்த வாய்க்காலை உடைத்தெறிந்து நீதியை வெல்லும் தல ஜெயிக்கனும்...!!!///
///தலைவர்: பழைய டெக்ஸா ,பழைய லக்கியா ஒட்டு கேட்டா லக்கி எல்லாமே சமீபமா படித்த பீலிங்கே எப்பொழுதும் இதழும் குறைவே தேர்ந்தெடுக்க...
ஆனால் பழைய டெக்ஸ் இதழும் அதிகம்//
(பழைய டெக்ஸ் இதழ்கள் மறுபதிப்பு செய்ய வேண்டியது அவசியம்)
கேட்கலை சத்தமா சொல்லுங்க...!!!
Deleteதலைவர் என்னா சொல்றார்னா """மறுபதிப்பு செய்யவேண்டிய பழைய டெக்ஸ் கதைகள் , லக்கி கதைகளை விட அதிகம் இருக்கு""
Delete---என்கிறார்.
நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்,ஆக.....!!!
Deleteசார்.எனக்கும் டெக்ஸ் ரொம்ப பிடிக்கும்.ஆனால் ஒரு சில கதைகள் மறுவாசிப்பிற்கு படிக்கும் போது சில நேரங்களில் பல பக்கங்களை திருப்பி விட்டு படிப்பேன்.ஆனால் லக்கி கதைகள் மறுவாசிப்பின் போது இன்று வரை முழுமையாக படித்துள்ளேன். காரணம் நகைச்சுவை தான். எனவே எனது ஓட்டு லக்கிக்கே என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.
ReplyDeleteதல டெக்ஸே வரட்டும்.
ReplyDeleteமஞ்சள் சட்டை மாவீரன் டெக்ஸ் வாழ்க.வாழ்க.
இரண்டு கதைகளை கொண்ட டெக்ஸ்ட் தொகுப்பு மட்டுமே வேண்டும்
ReplyDeleteடெக்ஸ் வேண்டும் டெக்ஸ் வேண்டும் பிக்ஸ் வேண்டும் டெக்ஸ் வேண்டும்
ReplyDeleteஇதுவரையில் வந்த வாத பிரதிவாதங்களில் நெற்றி பொட்டில் அடிச்சி யோசிக்க வைத்த கேள்வி:-
ReplyDelete//// KOK: பாவப்பட்ட நிலையில் இருக்கும் கார்ட்டூன்களை நாமே கைவிட்டுட்டா எப்படி?///
மிகச்சிறந்த வாதம் KOK மாம்ஸ்! உன் நல்ல மனசிற்கு லக்கிக்கு இந்த ஸ்லாட் போகனும்னு நானும் விருப்பபடுகிறேன்.
காமிக்ஸ் விற்பனை, தற்போதைய சூழல் எடிட்டர் சார் மட்டுமே அறிந்தவை!
ஒவ்வொரு இதழின் பின்னும் காமிக்ஸின் நலனும் கலந்திருக்கும் இதுபோன்ற சமயத்தில் நல்லமுடிவை அவரால் மட்டுமே தீர்மானிக்க இயலும்.🙏🙏🙏🙏🙏🙏🙏
இது போங்காட்டம் தற்காலிக நடுவரே...!!!
Deleteஹி,ஹி,ஹி...
கண்ணரின் கேள்வி நியாயமான ஒன்றுதானே!!!
Deleteஇல்லை என்று சொல்லவில்லை,இருந்தாலும் வேறு வாய்ப்பு கிடைக்காமலா போகும்...!!!
Deleteசரி சரி ஒரு யூ-டர்ன் அடித்து இந்த கதையை கேட்போம் ஸ்பைடர் கதை ஏதாவது கலரில் வேண்டும்
ReplyDeleteடெக்ஸ் கதைகள் வேண்டும் டெக்ஸ் கதைதான் மேலும் நெக்ஸ்ட் எங்களுக்கு தேவை டெக்ஸ்
ReplyDeleteஇப்போதைய நிலவரப்படி டெக்ஸ்வில்லர் இதழ்கள் வண்ணத்தில் இருப்பு இரண்டு மட்டுமே உள்ளன....
ReplyDeleteலக்கி இதழ்கள் அனைத்துமே வண்ணம்தான்,கிட்டத்தட்ட 9 இதழ்கள் உள்ளன....
அப்ப யாரோட புக் இப்ப வண்ணத்தில் தேவை...!!!
Tex தான் சந்தேகமில்லாமல்....😍😍😍😍
Deleteஅது.....!!!
Deleteநியாத்தை உரக்க சொல்லிய உவமானம்...
Deleteஇன்றைய தேவை டெக்ஸ்..
டெக்ஸ் கதைகள் என்றால் 2 அல்லது மூன்றோ நான்கோ புத்தகங்கள் எப்பொழுதும் மாதமாதம் வாங்கிவிடுவேன் லக்கி லுக் என்றால் ஒரு புத்தகம் மட்டுமே வாங்குவேன் இதுவரை இப்படி தான் செய்து கொண்டுள்ளேன் என்னை போல் நிறைய நண்பர்கள் இதுபோல் செய்வார்கள் என நினைக்கிறேன்
ReplyDeleteஇரண்டில் எதுவெனும் போது என் ஓட்டு டெக்சுக்கே...
ReplyDeleteபலிக்கு பலி டெக்ஸ் கதை கலரில் வெளிவந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் இக்கதை வந்தால் பத்து புத்தகங்களுக்கு முன்பதிவு செய்ய நான் தயார்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநாங்கள் லெக் பீஸுக்கோ,வாத்துக் கறிக்கோ,மேச்சேரியின் புகழ் பெற்ற பிரியாணிக்கொ விலைபோக மாட்டோம் என்பதையும் காரசாரமாக தெரிவித்துக் கொள்கிறோம்...!!!
Deleteதீபாவளி சிறப்புப் பதிவில் டெக்ஸ் வண்ணத்தில் வந்தால் விற்பனையாளர்கள் வண்டி கட்டிகிட்டு வந்து புக் பண்றாங்க,எல்லா பக்கமும் எல்லாரும் குஜாலா கீறாங்கன்னு சொன்னதை தற்காலிக நடுவர்,நிரந்தர நடுவர் ஆகியோர் அனைவரும் கணக்கில் கொள்ள வேண்டும்...
Deleteவரலாறு முக்கியமாச்சே...!!!
ஆக அந்த வாக்குகுமூலத்தை கணக்கில் கொண்டு நடுவரின் தீர்ப்பு அமைய வேண்டும் என்பதை அன்புடனும்,பண்புடனும்,கனிவுடனும்,உறுதியுடனும்,உண்மையுடனும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.....!!!
////டெக்ஸ் வண்ணத்தில் வந்தால் விற்பனையாளர்கள் வண்டி கட்டிகிட்டு வந்து புக் பண்றாங்க,எல்லா பக்கமும் எல்லாரும் குஜாலா கீறாங்க////
Delete--இன்னொரு முறை சொல்லுங்க.... சத்தமா சொல்லுங்க!!!
சத்தமாமாமாமா...
Deleteசொல்றென்ன்ன்ன்ன்ன்ன்...
கேட்டுக்குங்கககக...
எனவே வாசகர்களின் நியாயமான விருப்பப்படி ,விற்பனையாளர்களின் ஏகோபித்த விருப்பத்தின் படி டெக்ஸ் வில்லர் வென்றதாக அறிவிக்க போகும் ஆசரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
Deleteஅட! ஜகஜ்ஜோதியா இருக்கே!
ReplyDeleteஇப்பத்தான் மொதமுறையா கமெண்ட்களை படிச்சுட்டே வந்து அடுத்த பதிவுக்கு வர்றது..
சரி ..சரி ..அடுத்த பதிவுல...ஏன் இன்னிக்கு நைட்டே அந்த "டெக்ஸ்" இதழ் என்னன்னு போட்டுறங்க..அடுத்த பதிவுல முன் அட்டைய போட்டுறங்க..
வேணும்னா
டெக்ஸோட பின் அட்டையில லக்கி லூக்கை போட்டு 2021 -ல் ( எப்ப வேணா வரும்) வருகிறது போட்டு மேச்சேரி வகையறாவை ஆறுதல் படுத்திப் புடலாம்...
நீங்கள் சொல்லும் மதுரை கேட்க மனதிற்கு இனிதாக உள்ளது நடுவரின் கவனத்திற்கு டெக்ஸ் கதைகளை வெளியிடும் பொழுது பின் அட்டையில் லக்கிலுக் அட்டை படத்தை வெளியிடலாம் அல்லது லக்கிலுக் ஆல்பத்தை அன்பளிப்பாக ஆசிரியர் கொடுக்கலாம்
Deleteவழிமொழிகிறேன் செனாஅனாஜீ
Deleteஆனால் நீங்கள் சொல்வது உள்அட்டையில் தானே...:-)
Deleteமாயாவிக்கே என் ஓட்டு.தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகனை மறக்க வேண்டாம் ஆசிரியர் அவர்களே!
ReplyDeleteஆனால் இந்த தேர்தலில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்தாலும் மாயாவிக்கு வேலை இல்லை என்பதால் நண்பரின் ஓட்டை டெக்ஸ் என்றே கணக்கில் கொள்ளலாம்...:-)
DeleteTex book I want
ReplyDeleteTex only I want
ReplyDeleteமாத்தனும் கார்ட்டூன் ரசிகர்களை டெக்ஸ் கதைக்கு வர சொல்லி எல்லாத்தையும் மாத்தனும்...
ReplyDeleteகார்ட்டூன் கதைல காமெடி இருக்கலாம்..
ஆனா டெக்ஸ் கதைல காமெடியோடு ,ஆக்ஷன் ,விறுவிறுப்பு ,செண்டிமென்ட் எல்லாமே கலந்து இருக்கு..
எப்ப பாத்தாலும் டெக்ஸ் இருந்தா சலிச்சு போகாதான்னு கேக்குறவங்க கிட்ட சொல்றேன்..
டெக்ஸ் ,பிரியாணியோ,காடைகவுதாரியோ கிடையாது...
நல்ல அரிசி சோறு ,அட்டகாசமான காய்கறி சாம்பார்..சுட்ட அப்பளத்துடன் ரசம்..அப்படியே தொட்டுக்க கேரட் பீன்ஸ் பொறியல் ,இறுதியாக மோர் குழம்போ ,கெட்டி தயிரோ இப்படி எல்லாம் கலந்த அட்டகாச அறுசுவை விருந்து ...இந்த விருத்தை தினம் தினம் ருசித்தாலும் சலிக்குமா என்ன...
போடுங்கப்பா ஓட்டு டெக்ஸ் வில்லரை பாத்து...
+ பத்தாயீரத்து பத்து
Delete( என பதிய போகும் பல்லாயிர ரசிக கண்மனிகளின் வசதிக்காக முன்பதிவு )
வில்லன் இல்லா படம் இரசிக்காது,வில்லர் இல்லா மாதம் எனக்கேதுன்னு இரம்மி சொல்லச் சொன்னாரு...!!!
Deleteலக்கி லூக்கிற்கே என் ஓட்டு.
ReplyDeleteதனிமையே துணைவன் என்பவனை தங்க தகட்டில் தாலாட்டுவது என் கடமை...
ReplyDeleteஆனால் அந்த தங்க தகட்டை பாதுகாக்க எமக்கு தேவை
வன்மேற்கின் ஒரே நாயகன் எங்கள் டெக்ஸ்...
Tex வி சார்இதுவரை டெக்ஸ் மீ டூ மீ டூ ன்னு சொல்லிக்கிட்டே இருந்துட்டு யூடூ ன்னு கேக்க வச்சுட்டீங்களே. எனது ஓட்டு மறுக்கா மறுக்கா டெக்ஸ் வில்லருக்கே. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசூப்பரு இராஜசேகர்...!!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன் ஓட்டு கெளபாய் எக்ஸ்பிரஸ்க்கே. ஆனால் நிகழும் கலவரநிலவரங்களைப் பார்த்தால், நம்மூர் புதுவரவான எலக்ட்ரிக் ஆட்டோக்களைப் போல், லெப்ட்டில் தலையின் பெட்ரோல் பங்க்கிற்கு இண்டிகேட்டரைப் போட்டு, ரைட்டில் லக்கியின் கேஸ் சிலிண்டருக்கு கை காட்டிவிட்டு வண்டியை நேராய் மாயாவி கடை 'மின்சார பங்க்'கில் கொண்டுபோய் நிறுத்துவாரென்றே தெரிகிறது.
ReplyDeleteநானும் மேலிருந்து கீழ்,கீழிருந்து மேல்..வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் ,இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் என எல்லா பக்கமும் அலசி ஆராய்ந்த தில் காமெடி மன்னனை விட ஆக்ஷன் மன்னன் பலத்த வாக்குகளோடு முண்ணணி யில் உள்ளார் என்பதை பெருமகிழ்ச்சியுன் சுட்டிக்காட்டுகிறேன்..
ReplyDeleteஇப்பெருமை எல்லாம் மேச்சேரி சுற்று வட்டார மக்களையே சேரும்..
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...
எந்த வட்டாரத்தின் மிரட்டலுக்கும் அஞ்சாமல் ஓட்டை பதிவு செய்த தலைவர் வாழ்க,வாழ்க...!!!
DeleteTex, tex,tex
ReplyDeleteகார்ட்டூனின் இரண்டாம் இளவரசர் எங்கள் "சிக்பில்" அவர்களே டெக்ஸ் வில்லருக்கே தனது ஓட்டு எனும் போது...
Deleteசொல்லவா வேண்டும்..:-)
ப்ளஷ் நியூஸ்...
ReplyDeleteலக்கி அவர்களுக்கு ஓட்டு போட்டுவர்களின் இல்லத்தில் திடீரென புதிய புதிய காமிக்ஸ்கள் கொட்டி கிடக்க அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கி தன்னை தானே கிள்ளி பாக்க வலிக்கவே இல்லை...ஏன் வலிக்க வில்லை என திடூம் என எழுந்து பார்க்க அனைத்தும் கனவாக போயிற்று....
டெக்ஸ் வில்லர் அவர்களுக்கு ஓட்டு போட்டவர்களின் இல்லத்தில் அவர்களுக்கு எதிரே திடீரென குண்டு குண்டு புத்தங்கள்..கனவா என கண் திறந்தால் இல்லை...இனி வரபோகும் கழுகுவேட்டை ,பழிக்குபழி ,இரத்த வேட்டையர்கள் என அனைத்து இதழ்களும் வண்ணத்தில் ஜொலிஜொலிக்க மனம் மகிழ மகிழ்ச்சி...
இது கனவல்ல நிஜத்தின் முன்னோட்டம்
// டெக்ஸ் வில்லர் அவர்களுக்கு ஓட்டு போட்டவர்களின் இல்லத்தில் அவர்களுக்கு எதிரே திடீரென குண்டு குண்டு புத்தங்கள் //
Deleteஅதில் வரும் நங் சத் கும்மை பார்த்து அந்த வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் அந்த டெக்ஸ் இரசிகர்களை புரட்டி எடுப்பதால் அவர்கள் எல்லோரும் லக்கிக்கு தங்கள் ஓட்டை மாற்றுவது எப்படி என ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு இருப்பதாக ஊருக்குள் ஒரு பேச்சு.
அப்புறம் அந்த இல்லத்தரசிகள் அனைவரும் லக்கி ரசிகர்கள், தீபாவளிக்கு லக்கி குண்டு புத்தகம் வரமால் டெக்ஸ் வந்ததால் அந்த ரசிகர்களுக்கு பூசை விமர்சையாக நடக்கிறது :-)
ஜாலிஐம்பர் ஓடி வந்து கொண்டு இருக்கிறார்
ReplyDeleteடெக்ஸ்வில்லருக்கு தனது ஓட்டை பதியவும்...
தனது மாலிக்கை தனிமையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதிக்கவும்...
அனேகமா எடி சார் ரெண்டையும் போட போகிறார் .. Winner for Maxi final slot.. Runner for Chennai book fair special .. அது வரை நண்பர்கள் அடிக்கும் கூத்துக்களை ரசிக்க போகிறார் ..
ReplyDeleteஆமாம். அதுதான் நடக்கப் போகிறது.
Deleteபழிக்குப் பழி
ReplyDeleteஅதிரடி கணவாய்
இரத்த முத்திரை
எமனோடு ஒரு யுத்தம்
இரத்தவெறியர்கள்
இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்வதே கஷ்டமாக இருக்கே😁😁😁
டெக்ஸ் தான் எடிட்டர் சார் தீர்ப்பு எனில் "பழிக்குப் பழி"---தான் வரும்...
Deleteநீஈஈஈண்ட நாள் கோரிக்கை இது!!!
STV சார் நீங்கள் அனைவரது வாதங்களையும் நடுநிலையாக இருந்து தொகுத்த விதம் அருமை 👌👌👌
ReplyDeleteதேங்யூ பிரியன் சார்!
Deleteகுட் ஜாப் விஜயராகவன்.
Deleteயெஸ்,நல்ல தொகுப்பு...!!!
ReplyDeleteTax willer vendum paliku pali
ReplyDeleteடெக்ஸ் வில்லரின் பழிக்கு பழி கதையை வெளியிடவும் ஸ்காட் ரூபியிடம் டெக்ஸ் மோதும் சாகஸம் அற்புதமாக இருக்கும்
ReplyDeleteஎன் ஒட்டு டெக்ஸ் வில்லருக்கே .(இரண்டு கண்ணில் எந்த கண்ணு வெனும் கேட்ட எதை சொல்ல ) லக்கி உனக்கு லக் இல்லை .
ReplyDeleteஎனது ஓட்டு லக்கி லூக்..
ReplyDeleteஇல்லையென்றால் XIII THE HISTORY தான் வேணும் சார்
:-)
Deleteவிற்பனையாளரா எனது பார்வையில் டெக்ஸ் வாங்குற அனைவரும் லக்கியும் வாங்குறாங்க...
ReplyDeleteஅப்படி சொல்லுங்க நண்பரே!
Deleteடெக்ஸ் வில்லர் கதைகள் நள்ளிரவு வேட்டை எமனுடன் ஒரு யுத்தம் பழிக்குப்பழி போன்ற கதைகளை வெளியிடவும்...
ReplyDeleteமுடியவே முடியாது டெக்ஸ்தான் என முடிவானால்.
ReplyDeleteநள்ளிரவு வேட்டை
மந்திரமண்டலம்
ரெகுலர் சைஸ் ஹார்ட்கவர் ப்ளீஸ் சார்....
நல்லா யோசிச்சுங்குங்க மக்களே. நாமெல்லாம் எப்புமே குஷ்பு, ஹன்சிகா மாதிரி இருக்கற கொழுகொழு குண்டு்புக்குளை மாத்திரமே ரசிப்போம். லக்கி லூக் 48 ஒல்லிபிச்சான் புக்கை படிக்கறதுக்கு பதிலா 120+ பக்கமுள்ள குண்டுபுக்கை வாங்கிப் படிப்போம். இளைத்த பின் மார்க்கெட் இழந்த ஹன்சிகாவை நினைச்சு பாத்துக்குங்க.
ReplyDeleteஉங்கள் ஓட்டு கொழு கொழு ஹன்சிகாவிற்கே. ஐ மீன் தலைக்கே
48 பக்கம் லக்கி லூக்கை படித்து முடித்த உடன் 10000 வாலா சரவெடியை வெடித்தது போன்று மனமெல்லாம் சிரித்து சிரித்து இலகுவாகி போன உணர்வைத் தரும்.
Deleteஆனால் இந்த டெக்ஸ் டபுள் டீரிபில் ஆல்பத்தின் மெயின் கதைக்கு போவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. எப்போது கதை முடியும் என ஆகிவிடுகிறது; படித்த பிறகு என்ன கதை என்ன என யோசிக்க ஆரம்பித்தால் மனம் அசதியாகி அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகிறது. :-)
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு டெக்ஸ் கதைய படிச்சு முடிச்சா நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி நாலு கெட்டவங்களோட மூஞ்சில பச்சக்குனு குத்துனும்னு தான் தோணும்.
Deleteஉண்மையை சொன்னால் டெக்ஸ் ரசிகர்கள் என்றுதான் நம்பி இருக்கிறார்கள் :-)
Deleteடெக்ஸ் வி.சார். இரு தரப்பினரின் மொத்த வாதங்களையும் பொறுமையாக தொகுத்து அளித்த விதம், அருமையிலும் அருமை.
ReplyDeleteஇருப்பினும் நான் லக்கிலூக் வருவதை வரவேற்கிறேன். அசுர பலத்துடன் நிற்பவரைவிட தனியொருவராக நிற்பவருக்கே எனது வாக்கு.
விற்பனையில் டெக்ஸ் முன்னிலையில் இருக்கிறார் என்றால், வருடத்தின் அனைத்து சந்தா பிரிவுகளும் டெக்ஸ்க்கு மட்டுமல்லவா இருக்க வேண்டும். விதவிதமான ஜானர்களைத் தேடி ஆசிரியர் மெனக்கெட வேண்டியதில்லையே.
டெக்ஸ் விற்பனைக்கு அவசியம். மறுக்க மாட்டேன். ஆனால் டெக்ஸ் மட்டுமே என்றால்...
192வது
ReplyDeleteசரி, இப்ப யார் லீடிங்??? டீநகர் மத்சயா பக்கம் பஃபேவில் மூழ்கிட்டேன். களத்தில் உள்ளது யார்?
ReplyDeleteகாரண காரியங்கள், லாஜிக், அதிர்ஷ்டம், அறம், மொறம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட உங்கள் எங்கள் டெக்ஸ்க்கே எங்கள் ஓட்டு ...
ReplyDeleteI want Tex
ReplyDelete