வணக்கம். வழக்கம் போலவே ஒரு வண்டி பல்டிக்கள் ; வாடிக்கையான
குட்டிக்கரணங்கள் ; மாமூலான ஓட்டங்கள் என அரங்கேறியதன் தொடர்ச்சியாய், உங்களின்
கூரியர் டப்பிக்கள் நேற்று மதியம் (வியாழன்) இங்கிருந்து புறப்பட்டு விட்டன ! எதைச்
செய்தாலும், அதனை ஒரு லார்கோ ஆல்பத்தின் க்ளைமாக்ஸைப் போன்ற பரபரப்போடே செய்வது
தான் நாம் வாங்கி வந்த வரம் போலும் ! No different this time too !! எது எப்படியோ -
மசியின் மணம் குன்றியிரா செப்டெம்பரின் இதழ்கள் இன்றோ / நாளையோ உங்கள்
இல்லங்களில் நிச்சயமாய்க் குந்தியிருக்குமென்ற நம்பிக்கை உள்ளது !
MAXI லயன் இடம்பிடித்திடும் மாதமிது என்பதால், டப்பி சற்றே உசரமாய் இருந்திடும் ! And அதற்கு கூடுதலாகவும் ஒரு காரணமிருப்பதை இந்நேரத்துக்குக் கூரியர்களைக் கையில் வாங்கியிருக்கக்கூடிய நண்பர்கள் உணர்ந்திருப்பார்கள் !
Oh yes, MAXI சைசில், நமது சிகப்பு மண்டையன் ஆர்ச்சி, முழு வண்ணத்தில், இடம் பிடிக்கிறான் ! சந்தாவின் லாயல்ட்டி points ; லால்குடி points என்று ரொம்ப காலமாய் வெறும் பீலாவாய் விட்டு வரும் நிலையில், நடப்பாண்டிலிருந்தாவது செயலில் அதனைக் காட்டிட வேண்டுமென்ற முனைப்பு ரொம்பவே இருந்தது உள்ளுக்குள் ! But எதிர்பாரா இந்த கொரோனா கூத்தில் திட்டமிடல்கள் சகலமும் போயே போச்சு...! But still அதையே காரணம் காட்டிக்கொண்டிராது, - செலவோடு செலவாய் ; பல்டியோடு பல்டியாய் இந்த விலையில்லா இதழை நனவாக்கிட தீர்மானித்ததன் விளைவே - அண்ணனின் விண்ணில் எழும்பும் இந்த வண்ண இதழ் ! And ஏற்கனவே ஒரு மாக்ஸி இதழ் இடம்பிடிக்கும் மாதத்திலேயே இந்த மாக்சி ஆர்ச்சியையும் நுழைத்தால் தான் கூரியர் டப்பிக்களில் கொஞ்சமேனும் செலவு மிச்சமாகும் என்பதால், 'பிசாசுப் பண்ணை' மாதத்துக்கான இதனை hold-ல் போட்டு வைத்திருந்தேன் ! And that is now !
நமது ரெகுலர் சந்தாக்களின் அத்தினி பிரிவினருக்கும் இந்த இதழினை நம் அன்புடன் அனுப்பியுள்ளோம் ; 'ஐயே..காதிலே தோரணம் தொங்கவிடச் செய்யும் இந்த இதழ் எனக்கெதுக்கு ?' என்று கருதக்கூடிய நண்பர்கள் - உள்ளூர் நூலகத்துக்கு அன்பளிப்பாய்த் தந்திட்டால் வேலை முடிந்திடும் ! And இன்னமும் உள்ளத்தில் வாண்டுக்களாய் இருந்திடுவோர் ஜமாயுங்கள் ! In fact - வாண்டு ஸ்பெஷல் இதழுக்கு இது கூட, செம தேர்வாய் இருக்கக்கூடும் என்பேன் ! மினுமினுக்கும் ஆர்ட்பேப்பரில், முழு வண்ணத்தில், மெகா சைசில் மிளிரும் அண்ணாச்சியை உங்களின் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து தான் பாருங்களேன் folks !
மறுபடியும் ஒரு 4 புக் மாதமாய் இந்த செப்டெம்பர் அமைந்திருப்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி ! வாசிப்பினிலும் அது பிரதிபலிப்பின், "மகிழ்ச்சிய்ய்ய்ய்" என்று தலைவரின் மாடுலேஷனில் சொல்லிக் கொள்ளலாம் ! Happy Reading all !
ONLINE LISTINGS :
What a way to start long weekend.
ReplyDeleteஅட்டகாஷ்.....
ReplyDeleteஅருமை
ReplyDeleteMe first
ReplyDeleteAda pongappa!!
DeleteArchikku oru big thumbs up
Deleteஹிஹிஹி
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவாவ் சூப்பரு 💃🏻💃🏻💃🏻
ReplyDeleteசஸ்பென்ஸூம் சில நேரங்களில் நல்லது. மகிழ்ச்சி ஆர்ச்சியை வண்ணத்தில் கொடுத்ததற்கு.
ReplyDeleteMAXI சைசில், நமது சிகப்பு மண்டையன் ஆர்ச்சி, முழு வண்ணத்தில், இடம் பிடிக்கிறான்// பட்டைய கெளப்பிட்டிங்க சார்...
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDeleteHi..
ReplyDeleteOnline listing இன்றா நாளையா சார்
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நேரத்தில் நண்பரே...!
Deleteசீக்கிரமா ஆன்லைனில் லிஸ்ட் பண்ணுங்க சார்.
Deletehttps://lioncomics.in/product/september-pack-2020/
DeleteTHANK YOU SIR
Deletehttps://lion-muthucomics.com/latest-releases/601-september-pack-2020.html
Deletelioncomics.in is very slow edi sir. After paytm payment it shows an error. Have dropped you a detailed email. App doesn't have the September listing. Kindly update the app at the same time. App is definitely faster and smooth than the website.
Deleteசூப்பர் எப்பொழுதும் போல் இந்த மாத கூரியர் பெட்டியில் உள்ளதை வரிசையாக படம் போட்டிருக்கலாம்👌
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நேரத்தில் சார் ...!
Deleteசூப்பராக இருக்கு நன்றி!
Delete// நமது ரெகுலர் சந்தாக்களின் அத்தினி பிரிவினருக்கும் இந்த இதழினை நம் அன்புடன் அனுப்பியுள்ளோம் //
ReplyDeleteதரமான செயல் சார்.
மகிழ்ச்சி!
ReplyDeleteஎதிர் பாராத இன்ப அதிர்ச்சி ஆர்ச்சி புக் கொடுத்ததிற்க்கு மகிழ்ச்சி. இதே போல் இந்த ஆண்டு சந்தாவின் மீதி புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி
ReplyDelete##'ஐயே..காதிலே தோரணம் தொங்கவிடச் செய்யும் இந்த இதழ் எனக்கெதுக்கு ?' என்று கருதக்கூடிய நண்பர்கள்###
ReplyDeleteவிலையில்லா அன்பளிப்புகள் திருப்பூரிலும் ஏற்று கொள்ளப்படும் சார்.
###வாண்டு ஸ்பெஷல் இதழுக்கு இது கூட, செம தேர்வாய் இருக்கக்கூடும் என்பேன்###
ReplyDeleteகட்டதுரைக்கு கைப்புள்ளய வம்பிழுக்கிறதே வேலையா போச்சு.
// கட்டதுரைக்கு கைப்புள்ளய வம்பிழுக்கிறதே வேலையா போச்சு.//
Deleteஅதே அதே சிவா.
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி....செம மகிழ்ச்சி
ReplyDeleteஆர்ச்சி யின் அருமையான அதிரடி வரவு உண்மையில் மகிழ்ச்சிங்க சார்
ReplyDeleteஇம்மாதம் (அந்த 4 ம்) என்னென்ன புத்தகங்கள் சார் ?
பந்தம் தேடிய பயணம் - டெக்ஸ்
Deleteபிசாசு பண்ணை - லக்கி - maxi
தனித்த தணித்திரு
ஆர்ச்சி
THank you Anna
DeleteWelcome Bro :-)
Deleteஆர்ச்சி சந்தாதாரர்களுக்கு மட்டுமா ? அல்லது கடைகளில் / ஆன்லைன் ல் கிடைக்கும்ங்களா ? டியர் எடி ..
ReplyDeleteகடைகளில் ஏஜெண்ட்கள் வாங்குவது பற்றித் தெரியலை நண்பரே ; கேட்போருக்கு நிச்சயம் அனுப்பிடுவோம் ! ஆன்லைனில் இன்றைக்கே லிஸ்டிங் செய்திடுவோம் !
Deletehttps://lioncomics.in/product/september-pack-2020/
Deletehttps://lion-muthucomics.com/latest-releases/601-september-pack-2020.html
DeleteTHANK YOU VERY MUCH SIR
DeleteMaxi சைஸில் அதுவும் வண்ணத்தில் ஆர்ச்சி அண்ணாத்தாவை காணப் போவது உண்மையிலே இன்ப அதிர்ச்சி தான் சார் அதுவும் இந்த மாத இறுதியில் ஸ்பைடர் அண்ணாத்த தரிசனம் வேற இந்த செப்டம்பர் தித்திக்கும் செப்டம்பர் தான் சூப்பர் சார் இது உண்மையிலேயே கலக்கல் மாதம் தான் 😍
ReplyDeleteS
Deleteஆர்ச்சி கலர்லயா கலக்கல் சார் :)
ReplyDeleteஅருமையான ஆச்சர்யம் சார். நன்றிகள் பல.
ReplyDeleteஅட்டகாசமான செய்தி...
ReplyDeleteஇனிய நேரத்திற்காக காத்திருக்கிறேன்....
அதிர்ச்சி ஆச்சரியம் நாளைக்கு தான் புத்தகங்கள் கிடைக்கும் என இருந்தால் இன்றே கிடைத்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை புத்தகங்களை படிக்க ஆரம்பித்து விடலாம். மகிழ்ச்சி.
ReplyDeleteஇனிய செய்தி கிடைத்து விட்டது...
ReplyDeleteஆனால் நாளையே இதழ்களை காணமுடியும்...எனினும் மகிழ்ச்சியே...
ReplyDeleteஇந்த மாதம் புத்தகங்களின் கலவையைப் பாருங்களேன்... என்னவொரு DIVERSIFIED COMBO இது...
ReplyDeleteகாமெடிக்கு - லக்கி
அடிதடிக்கு - டெக்ஸ்
அடாவடிக்கு - ஆர்ச்சி
நெஞ்சில் நிற்க - ஹெர்மான்...
சர்ப்பிரைஸ் புத்தகம் கொடுத்ததற்கு மிக்க நன்றிகள் ஆசானே!!!
அட நன்றியெல்லாம் எதற்கு நண்பரே ; வாக்குறுதியை நிறைவேற்ற இம்முறையாவது சாத்தியப்பட்டுள்ளதே என்ற நிம்மதி எனக்கு !
Deleteஆர்ச்சியை வண்ணத்தில் போட்ட மாதிரி ஸ்பைடரையும் ஒருமுறை வண்ணத்தில போட்டீங்கன்னா ஐயோ அதுக்கு மேல வார்த்தை வரலையே சார் 😍
ReplyDeleteஅட ஆமாம்லே. இரும்புமண்டையன் கூர்மண்டையரை அந்த விஷயத்தில் முந்திப்புட்டானோ ?
DeleteVijyan Sir, நீங்க எழுதி இருப்பதை பார்த்தால் கூர் மண்டையனும் வண்ணத்தில் அதிவிரைவில் வர உள்ளதாக தெரிகிறது! சந்தோசம்!
Deleteஅப்படியானால்.. ஸ்பைடரும் வண்ணத்திலா..
Deleteஐயோ தெய்வமே ! நிச்சயமாய் அப்படியெல்லாம் திட்டங்களில்லை ! ஆர்ச்சியில் நாம் வெளியிடா கதைகள் நிறையவுள்ளதால் இது போல் 40 / 50 பக்க கதைகளைத் தேர்வு செய்திட சாத்தியமாகிறது ! ஸ்பைடரில் அவ்விதமில்லை !
Deleteநம்பிட்டோம் விஜயன் சார். :-)
Delete// அட ஆமாம்லே. இரும்புமண்டையன் கூர்மண்டையரை அந்த விஷயத்தில் முந்திப்புட்டானோ ? //
Deleteஆமா சார்,அந்த பாட்டில் பூதம் இதழை வண்ணத்தில் போட்டுட்டிங்கன்னா கூட இந்த குறை தீர்ந்து விடும்...ஹி,ஹி...
கொலைப்படை கதையை கூட இதே சைஸில் வண்ணத்தில் போட்டிங்கன்னா வாசகர்களுக்கு அன்றைய மாதம் தீபாவளி தான் சார் (பக்கங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் மாதிரியே 😊)
Delete@ Kaleel : +1000000
Deleteஇதை இதைத்தான் எதிர்பார்த்தேன்...
Mindvoice : எப்புடி போனாலும் கேட் போட்றாங்களே !!
Deleteஅட ஆமாம்லே. இரும்புமண்டையன் கூர்மண்டையரை அந்த விஷயத்தில் முந்திப்புட்டானோ ?
DeleteSpider in color... Most welcome Sir.
47th
ReplyDelete#And ஏற்கனவே ஒரு மாக்ஸி இதழ் இடம்பிடிக்கும் மாதத்திலேயே இந்த மாக்சி ஆர்ச்சியையும் நுழைத்தால் தான் கூரியர் டப்பிக்களில் கொஞ்சமேனும் செலவு மிச்சமாகும் என்பதால், 'பிசாசுப் பண்ணை' மாதத்துக்கான இதனை hold-ல் போட்டு வைத்திருந்தேன் ! And that is now !#
ReplyDeleteஅருமை சார்!அப்படியே ஸ்பைடர்-ன் சர்ப்பத்தின் சவாலையும் சேர்த்திருந்தால்...
டைனாசர்களோடு சடுகுடு ஆடியது போதாதென்று பருந்து சர்ப்பத்தோடும் பறந்து பறந்து ஆட்டம் போட்டிருப்போம் !
Deleteடியர் எடி,
ReplyDeleteஎக்ஸ்பிரஸ் பயணம் செய்து வெள்ளி அன்றே கிடைத்துவிட்டது. ஆர்ச்சி வண்ணத்தில் என்பது இன்ப அதிர்ச்சி என்றால், MAXI சைஸிலேயே வெளியானது இன்னும் சிறப்பு.
அடுத்த மாதம் ஸ்பைடர் வேறு...ஜமாய்தான். எப்படி ஸ்டீல் க்ளா, ஜானி நீரோ சீனியர் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்களோ, அது போல ஸ்பைடர், ஆர்ச்சி லயன் மூலம் நமது இதழ்களுக்கு அறிமுகமான என் போன்ற வாசகர்களின் பிடித்தமானவர்கள். ஆயிரம் குறைகள் கதை வரிசையில் இருந்தாலும், சூப்பர் ஹீரோக்கள் என்ற வகையில் எல்லாம் சரியே.
ஆர்ச்சி, லக்கி'க்கு பிறகு ஹெர்மேன், டெக்ஸ் படிக்கபோகிறேன். இந்த மாத Variety, இன்னொரு ஹைலைட்.
//ஆயிரம் குறைகள் கதை வரிசையில் இருந்தாலும், சூப்பர் ஹீரோக்கள் என்ற வகையில் எல்லாம் சரியே.//
Deleteஹை .சூப்பர் !!!
டியர் எடி,
Deleteமுன்பே அச்சடித்த அட்டை வரிசை மாறகூடாது என்பதற்காக, 'சன்ஷைன் லைப்ரரி' பிராண்டை மீண்டும் அணிவகுப்பில் 'ஆர்ச்சி அதிரடி' இதழை களம் இறக்கிய தகவல் படித்தேன்.. ஆனால், அதில் ஒரு குளறுபடி.
நமது இதழ்களின் Barcode வரிசையின்படி,
• லயன் 1,
• முத்து 2,
• சன்ஷைன் 3 (?!)
• கிராபிக்-நாவல் 4,
• ஜம்போ 5,
• மேக்ஸி 6
என்று நீங்கள் முறைபடுத்தியிருப்பதை கவனித்திருக்கிறேன்... ஆனால், இந்த மாதம் திடீரென்று பிரவேசம் செய்த சன்ஷைன் லைப்ரரி... 5016 என்று இலக்கம் இடபட்டிருக்கிறது. இதே மாதத்து ஜம்போ இதழுக்கும் சொல்லி வைத்தாற்போல 5016 கிடைக்க பெற்றதால், நாளை வரிசை மற்றும் பில்லிங் பிரச்சனை வரலாம்,
இந்த வரிசை எண் குழப்பத்தை போக்கவே (கூடவே சர்வதேச தேடலுக்கும் உதவும்) ISBN எண் முறையை நீங்களும் பின்பற்ற நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்தேன். சின்ன சின்ன பதிப்பகம் எல்லாம், அதை நடைமுறை செய்திருப்பதால், அங்கீகார சிக்கல் இருக்காது என்று நம்பலாம் தானே ?
கூரியர் ஆபீஸில் இருந்து கூப்பிட்டு விட்டார்கள். இனி சென்று தான் பார்சலை கைப்பற்ற வேண்டும். நான் ஆல் இன் ஆல் அழகுராஜா சந்தா கட்டி உள்ளேன். எனக்கும் இந்தப் புத்தகம் கிடைக்குமா?
ReplyDelete// நமது ரெகுலர் சந்தாக்களின் அத்தினி பிரிவினருக்கும் இந்த இதழினை நம் அன்புடன் அனுப்பியுள்ளோம் //
Deleteஉங்களுக்கும் உண்டு.
சூப்பர் அட்டகாசம்
ReplyDeleteparani from bangalore நன்றி நண்பரே
ReplyDeleteவிஜயன் சார் இந்த மாத புத்தக விமர்சனம் யூடியூப்ல் போடுவீர்களா
ReplyDeleteஇரண்டிலுமே ஒரே அளவுக்குத் தான் நேரமும் ; முயற்சிகளும் அவசியமாகின்றன சார் ! So it's up to the friends to choose !
Deleteஎன்னைப் பொறுத்தவரையிலும் பேனாவே தேவலாம் என்பேன் !
Deleteசார்.உங்களின் எழுத்தின் வரிகளையும், நகைச்சுவை பாணியிலான தங்களின் வார்த்தைகளின் வரிகளையும் எனக்கு படிப்பதற்கே பிடிக்கும்.இது எனது கருத்து மட்டுமே.
Deleteஸ்பைடர் ஆர்ச்சி
ReplyDeleteமீண்டும் வருவதால் நெகிழ்ச்சி
படிக்கும் எனக்கு இல்லை அயர்ச்சி
இதை படிப்பவருக்கு வரும் கிளர்ச்சி அட்டகாசம் ரொம்ப மகிழ்ச்சி
இன்றே அது ஏலம் விடப்படுவதும் கூட சுவாரஸ்யமான நிகழ்ச்சி !
Deleteபொட்டி வந்துருச்சு :) :)
ReplyDeleteஇந்த மாத இதழ்களை கைப்பற்றியாயிற்று...
ReplyDelete1.வண்ணத்தில் ஆர்ச்சி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி,வண்ணத்தில் இதழ் சிறப்பாய் அமைந்துள்ளது, ரெகுலர் சைஸில் இடம் பிடித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை...
2.பிசாசுப் பண்ணை இன்னும் வாசிக்காத இதழ்,ஆவலுடன் உள்ளேன்...
3.தனித்திரு,தணிந்திரு - இந்த மாத கனமான கதைக்களத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் போல...
4.ப.தே.ப-அட்டைப்படம் நச்,கதையின் மையக்கரு குறித்தான முன்பக்க விளக்கமும்,இறுதியில் வன்மேற்கின் நிஜ முகம் குறித்தான குறிப்பும் கதையின் மீது மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்துகிறது,தலையுடன் பயணத்தில் இணைய ஆவலாய்....
அடுத்த மாத வெளியீட்டில் எமது ஆதர்ஸ நாயகன் ஜானி எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறார்...
ரெகுலர் சைசில் வரக்கூடியது மாக்சியில் வந்தால் அதுவுமா சார் நெருடலுக்கான காரணமாகிடும் ? Thinking !!!!!
Deleteசூப்பர்! சூப்பர்!
ReplyDeleteபுக் வந்தாச்சு!
ஆர்ச்சி வண்ணத்தில் சூப்பர் ஸர்ப்ரைஸ்!
ஹாட்லைனை காணோமேனு பாத்தா பிளாக் & ஒயிட் டெக்ஸ்ல இருக்கு!??
Deleteவேறெங்கேயும் இடம் லேது சார் ! தவிர மற்றவையெல்லாமே மாக்ஸி ; ஜம்போ ; சன்ஷைன் என்ற லோகோக்களில் வந்துள்ளனவே இம்மாதம் !
DeleteThanks a lot for Maxi Colour Archie sir
ReplyDelete:-)
Delete72
ReplyDeleteசார் online கண்காட்சியின் பொழுது தனி ஸ்லாட் தவிர ஒரு youtube லைவ் கூட போட்டுவிட்டீர்கள் என்றால் புத்தகங்களை அதன் மூலம் பார்த்துவிட்டு மெயில் அல்லது கால் பண்ணி கேட்க வசதியாக இருக்கும்
ReplyDeleteபார்க்கலாம் நண்பரே - விடுமுறைகள் + IPL என்ற சூழல்களில் மக்களுக்கு எத்தனை தூரத்துக்கு நேரம் கிட்டுகிறதென்று !
Deleteமுடிந்தால் ஒவ்வொரு ஞாயிறு ஒரு 5 மணிநேரம் என முயற்சி செய்யுங்கள் சார் முதல் முயற்சியின் வெற்றியை பொறுத்து
Delete5 மணி நேரமா ? ஒவ்வொரு ஞாயிறுமா ???? பாவம் நம்மாட்கள் ; பிஞ்சு உள்ளங்கள் - தாங்காது !
Delete74வது
ReplyDeleteஎன்ன சார், சட்டித் தலையனுக்காக சன் ஷைன் லைப்ரரி லோகோவை திரும்பவும் தூசித் தட்டிட்டாப்புல கீது!
ReplyDeleteசட்டித்தலையன் மாத்திரமன்றி கூர்மண்டையனுமே எதிர்பாரா இடைச்செருகல்கள் ஆச்சே சார் - ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இறுதி செய்யப்பட்டு அச்சிடப்பட்ட வெளியீட்டு எண்களோடு மோதல் நேர்கிறதால் இவுக இரண்டு பேரையும் சன்ஷைனுக்கு பார்சல் பண்ணியாச்சு !
Deleteஇல்லாங்காட்டி ஏற்கனவே அச்சாகியுள்ள சகல அட்டைப்படங்களிலும் ஸ்டிக்கரோ ஸ்டிக்கராகி இருக்கும் !
Deleteசார் தற்சமயம் இலங்கைக்கு புத்தகங்கள் அனுப்பிட மார்க்கங்கள் ஏதும் உண்டா ??
ReplyDeleteஏர்மெயில் சேவைகள் இன்னமும் துவங்கியபாடைக் காணோமே நண்பரே !And அங்குள்ள முகவர்களும் இந்தாண்டின் துவக்கத்துக்குப் பின்பாய்த் தொடர்பில் இல்லையே !
Deleteசார் தற்சமயம் இலங்கைக்கு புத்தகங்கள் அனுப்பிட மார்க்கங்கள் ஏதும் உண்டா ??
ReplyDeleteநண்பர்களே
ReplyDeleteஇந்த சர்ப்ரைஸ் கிஃப்ட் பற்றி நம் எடிட்டர் ஏற்கனவே ஹேங்க்அவுட்ஸ் வீடியோ மீட்டிங்கின் போது நண்பர்கள் கேட்ட போது சொல்லியிருந்தார்.
நீங்களும் எதிர்வரும் 04/10/20 ஞாயிறன்று நடைபெற உள்ள வீடியோ மீட்டிங்கில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
உங்கள் ஜிமெயில் ஐடி போடுங்க... வாட்ஸ்அப் ஏண் 9843808392...க்கு...
கூகுள் ஹேங்க்அவுட்ஸ் மற்றும் கூகிள் காலண்டர் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் போதுமானது...
J
சார்...அது IPL தருணம் ! மக்கள் எத்தனை தூரத்துக்கு பிரீயாக இருப்பார்களென்பது anybody's guess !
Deleteநான் ஃப்ரீ தான் சார்
Deleteநானுமே
Deleteஆரச்சியோ ஆர்ச்சி...
ReplyDeleteஆனால் சர்ப்ரைஸ் ஸா எதிர்பார்த்தது வேறொன்று...
Deleteஇது எதிர்பாராதது...
பந்தம் தேடிய பயணம்!
ReplyDeleteஅதிகாரியோட போயிட்டிருக்கு!
கஷ்டமானதை மொதல்ல முடிச்சுட்டாக்க அப்புறம் எல்லாமே சுளுவா முடிஞ்சிடும்ல..
கஷ்டம் தான் சார்
Delete... அதிகாரியுடனான பயணத்தைக் கீழே வைப்பது கஷ்டம் தான் !
.. இம்முறை விமர்சிக்க இண்டு இடுக்குகளைத் தேடுவது கஷ்டம் தான் !
.. பாராட்டாது ஒதுங்கிடுவதும் கஷ்டம் தான் !
///... அதிகாரியுடனான பயணத்தைக் கீழே வைப்பது கஷ்டம் தான் !///
Deleteநூற்றில் ஒரு வார்த்தை!
ரொம்ப காலத்திற்குப் பிறகு எக் தம்மில் படித்த அதிகாரியின் கதை இது தான்!
(ஆனாக்கா அதிகாரி படம் போட்ட டைகர் கதையால்ல இருக்கு! ஹிஹிஹி!)
பக்கம் 53
"நல்லவர்கள் யாராக இருந்தாலும் ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் முன்னர் சகலத்தையும் யோசிக்கத் தான் செய்வர்" சூப்பர் டயலாக்!
எது எப்படியோ!
பந்தம் தேடிய பயணம் ஒரு முழுநீள சினிமா பார்த்த உணர்வைத் தருகிறது!
மார்க் 9/10
அதிகாரி படத்தத்தா டைகர் காட்டியிருந்தார்
DeleteArchie ஐ பிரமாணடமாக காண்பதில் மகழ்ச்சி!
ReplyDeleteOnline exhibition வெற்றியடைய வாழ்த்துகள்!
ReplyDeleteசட்டித் தலையனுக்கு வந்த வாழ்வப் பாருயா !!! ஆர்ட் பேப்பரு, கலரு, மேக்ஸி ஸைசு கலக்குரே ஆர்ச்சி... :-))
ReplyDeleteஆமாம்.. Edi.sir,
Deleteஉண்மையிலேயே ஆர்ச்சியை இப்படி தருவீர்கள். (அதுவும் சந்தாகிப்ட் என்னும் போது 80 ரூ மதிப்பில் தயார் செய்வீர்கள்) என்று எதிர்பார்க்கவே இல்லை.
அந்த 16 வயதில் முதல் தீபாவளி மலர்" இரும்பு மனிதன்" என்று (இருவண்ணத்தில்)வாங்கி பரவசப்பட்ட அதே ஃபீலிங் - ஸை கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி சார் i..
கதை..?i.அது இருக்கட்டும் சார். பார்த்துக்கலாம்..
நமக்கு கொண்டாட்டம் தான் முக்கியம் -
அப்படியே, ஸ்பைடர் -மாடஸ்டி.. ? i' சிக் பில், ப்ரூனோ பிரேசிலின் - "அப்பல்லோ படலம் " என்று Maxi _ யில் பார்த்து விட்டால் ஜென்மசாபல்யம் கிடைத்துவிடும்.'
ஆர்ச்சி - இதழுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சார்..
அட அப்போல்லோ படலத்துக்கு இப்படியொரு ரசிகரா ?
Delete//அப்படியே, ஸ்பைடர் -மாடஸ்டி.. ? i' சிக் பில், ப்ரூனோ பிரேசிலின் - "அப்பல்லோ படலம் " என்று Maxi _ யில் பார்த்து விட்டால் ஜென்மசாபல்யம் கிடைத்துவிடும்//
Deleteஇன்னாது.... மாடஸ்டி, ப்ரூனோ மேக்ஸியா... ஏன் சார் இந்த கொலவெறி.. ☹️😂
ஒவியர் வில்லியம் வான்ஸ் - கை வண்ணத்தில் இரத்தப் படலம் - பாகம் I மறக்க முடியாத இதழ்.அதை Maxi - Size யில் கிடைக்க வாய்ப்பு கம்மி.
Deleteஎனவே தான் " வான்ஸின் கைவண்ணத்தில் "அப்பல்லோ படலம்."
பழைய இதழ் உங்களிடம் இருந்தால் ஒரு முறை பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
அருமை நண்பரே.,..ஆர்ச்சியா கொக்கா
Delete"அட அப்போல்லோ படலத்துக்கு இப்படியொரு ரசிகரா ?"
Delete"எனவே தான் " வான்ஸின் கைவண்ணத்தில் "அப்பல்லோ படலம்."
பழைய இதழ் உங்களிடம் இருந்தால் ஒரு முறை பார்த்து விட்டுச் சொல்லுங்கள்."
+1000000
I totally agree with this
என்னது ???தலைவாங்கி அதிகாரி மறுபடியுமா??
ReplyDeleteஜார்கன்ட்டுக்கு ரயில் ஓடுதா இப்போ??
புல்லா போயிட்டு இருக்குல்லே !
Deleteநானும் கிளம்புறேன். சமீபத்தில் வந்த தலை வாங்கி குரங்கு மறுபதிப்பு இதற்கு பதில் கழுகு வேட்டையை கொடுக்கலாமே....
Deleteதலைவாங்கி குரங்கு இதுபோன்ற குறைந்த இடைவெளியில் மறு மறுபதிப்பாக வேண்டாமே சார்.
தலை வாங்கி அதிகாரி டவுன்.. டவுன்..
Deleteபொடக்காலியில் ஒரு ரகளை ( எல்லையில் ஒரு யுத்தம்) வாழ்க.. வாழ்க..
மேக்ஸில தலைவாங்கி சீன்ஸ் டக்கரா இருக்கும்பா.....!!!
Deleteதலய வெட்டும் மங்கி,
கழுவு கொளத்தின் சீனுக,
பரோராவின் குதிரைக...
ராவுல தலைவாங்கிய கும்பலாக தொறத்துறதுனு
ஏகப்பட்ட ஐட்டங்க கலருல கண்ணை கட்டும்ல....!!!!
நல்லது விஜயராகவன். :-)
Deleteஅப்டி திருந்துல பரணி
Deleteசார்!'தலைவாங்கி குரங்கு' ரெகுலர் டெக்ஸ் சைசில் வரட்டுமே!லக்கி லூக் ரீப்ரிண்ட்,ஸ்பைடர்,ஆர்ச்சி மற்ற ப்ரிட்டிஷ் காமிக்ஸ் மேக்சியில் வர ஆட்சேபணையில்லை.தயவுசெய்து பரிசீலிக்கவும்.
ReplyDeleteநண்பர்களின் அன்புபரிசில் தொடரும் சந்தாவின் அங்கமான இம்மாத புத்தகங்கள் கிடைத்தது....!!!
ReplyDeleteபெரிய பார்சலை பார்த்த உடன் மாக்ஸிகளை எண்ணி வாவ் என உற்சாகம் கொண்டது மனசு.
காலையில் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த போது நண்பர் பெங்களூர் பரணி புத்தகங்கள் இன்று கிடைக்கும் செய்தியை
சொல்லி இன்ப அதிர்ச்சி அளித்து இருந்தார்.
மதிய வேளையில் பார்சல் கையில் கிடைத்தது.
காலைல 7.15 க்கு கொரியர் நண்பர் அழைக்க....வந்து வாங்கிக் கொள்கிறேன் என எட்டு மணிக்கு செல்கிறேன் .பெரிதும் எதிர்பார்ப்பில் எவ்விதழும் இல்லை. வாங்கி ஆட்டோல போட்டுட்டு வாடகைக்கு சென்ற இடத்ல பரணி பயபுள்ள போட்டோ எடுத்து அனுப்புங்றான்.சரி என அரக்கபரக்க பிரித்தால் கீழ் விழுது புத்தகங்கள்.ஆர்ச்சி தெரிந்தும் வருகிறது விளம்பர பின்னட்டையோ என நினைத்தேனோ என்னவோ சரியா சுவாரஷ்யமா பாக்கல....நம்ம பரணி சர்ப்ரைஸ் கிஃப்ட் என்னன்னு கேக்க....நான் புத்தகக்குவியல பரபரப்பான பாக்க...நான் பணமனுப்பலயே...சேர்மத்தின் சாபத்துக்குன்னு சந்தோசமா கூவ எத்தனிக்க... இரும்புத் தலையன் கீழிருந்து லாயல்ட்டி பாய்ண்டுக்காக என அட்டை தாங்கிய படி பறந்து வருகிறான்....அதிலும் அந்த அட்டைய சரியான இடத்தில் ஒட்ட வைத்து ரசனையாளருக்கு மானசீக வாழ்த்தைச் சொல்லியபடி பணிச்சுவையில் கரைய மனம் பின்னோக்கி பாயுது....அட முழு வண்ணத்ல இன்னும் எம்பிக் குதிக்க....ஆசிரியர் என்றோ அறிவித்தத மறந்துதான் போனேன்....என் மகன் பிறந்த வருடத்தில் ஆசிரியரின் பரிசாய் வாண்டு மலர் என மகிழ....அது பணாலாகியது...ஆனா சரியா நான் காமிக்ஸ் உலகில் கனி சுவைத்து உலவ உதவிய இரும்பு மனிதன் முதல் இதழ் என்றால்....என் மகனின் பிறந்த வருட பரிசாய் அதே சூப்பர் ஹீரோ...வாண்டு மலரா இத ஏத்துக்கிறேன்....அட்டைப்படம் என்னத்த சொல்ல...ஈடிணையற்ற ஆர்ச்சி தாங்கிய ஒப்பீட்டில்லா அட்டை எளிதாய் தட்டிச்செல்லுது இது வர வந்ததிலயே பெஸ்ட் பதக்கத்தை...பின்னட்டையோ பிரம்மாதங்களின் பிரம்மாண்டம்...உள் பக்கங்களோ விழாக்கால தோரணங்கள் வண்ணக் கொடிகளாய்....வேறென்ன வேணும் சார்....ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலயில்ல...
ReplyDeleteமகிச்சிய்ய்ய்...ஆர்ச்சிய்ய்ய்
ReplyDeleteஇதிலோர் இன்பம் வண்ணத்ல நம்ம தலைவாங்கிக் குரங்கு மேக்சில....நாம படிச்ச முதல் டெக்ஸ்
ReplyDeleteஅப்படியே கார்சனின் கடந்த காலத்தையும் கருணைப் பார்வை பார்க்கனும்
Delete2,3 விசயங்கள் பார்சலை பிரித்தவுடன் அட என ஆச்சர்யம் கொள்ள வைத்தன.
ReplyDeleteஎதிர்பாரா சர்ப்ரைஸ் ஆர்ச்சி இதழ் மேக்ஸி சைசில், முழுவண்ணத்தில் திக்குமுக்காட வைத்து விட்டது சார்.
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இத்தனை நெருக்கடியான காலகட்டத்தில் தங்களது வாக்கை காப்பாற்றுவதற்காக இத்தையதொரு இதழை அளித்தது சாதாரண விசயம் அல்ல சார்.
மகிழ்ச்சி....
ஆர்ச்சி ஸ்பெசல் பற்றி இன்னொரு விசயம்.
Deleteதங்களது முந்தைய அறிவிப்பில் 2019ஆண்டின் சந்தாதாரர்களுக்கு இந்த இதழ் என இருந்தது.
நான் 2019ல சந்தாவுல இல்லை.
கடையில் தான் வாங்கனும் என இருந்தேன்.
ஆனா இன்ப அதிர்ச்சியாக இந்த ஆண்டு சந்தாதாரர்களுக்கும் அளித்து தங்களது பெருந்தன்மையை காட்டி விட்டீர்கள் சார். எப்படி நன்றி சொல்வது என்றே தெரியல...
தங்களது அன்புக்கு ஆயிரம் நன்றிகள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
// இத்தனை நெருக்கடியான காலகட்டத்தில் தங்களது வாக்கை காப்பாற்றுவதற்காக இத்தையதொரு இதழை அளித்தது சாதாரண விசயம் அல்ல சார். //
Delete+1
Well said.
விலயில்லா கலர்டெக்ஸ் மேக்சிலயாமே
ReplyDeleteஅடுத்த மாத எதிர்பார்ப்பில் சதியின்மதி
ReplyDeleteலோன் ரேஞ்சர் விரைவில்...ஆஹா
ReplyDeleteஅடுத்து ஆன்லைன் புத்தகவிழா...
ReplyDeleteஅற்புதமான ஐடியா...
பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துகள் சார்.
நானும் வாங்காமல் இருக்கும் சனவரி டூ மார்ச் இதழ்களை இந்த ஆன்லைன் விழாவில் 20%தள்ளுபடியில் அள்ளிவிடுகிறேன்.
விழா சர்ப்ரைஸ் இதழ்கள் எவைகள் என இப்போதே ஆர்வத்தை கிளப்பி விட்டுட்டீங்க...!!!
சர்ப்பத்தின் சவால் அடுத்தமாதம் என நினைக்கிறேன்...அடடா...மேக்சி சைஸ்தானே சார்
ReplyDeleteவிழா சர்ப்ரைஸ் இதழ்கள் இரண்டு....அருமை ...கொலைப்படையோ
ReplyDeleteஅல்லது ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவோ
Deleteஇல்ல கென்யாவா
Deleteஇன்னோர் சொல்லாம விட்டுக் கதை வங்கியின் அட்டைப் படமூம் அட்டகாசம்....சொரசொரப்பான அட்டைகள் விட வழவழப்பான அட்டைகளே தூள்
DeleteST கூரியரின் சேவை என்னமா உசந்து போச்சு..!!
ReplyDeleteகாலை 11 மணிக்கெல்லாம் டெலிவரி..பொதுவாக மாலைதான் கொடுப்பார்கள்...
ஆனா பிரிக்க எனக்கு இப்பத்தான் நேரம் கிடைச்சுது...
பிரிச்சு முதல்ல பந்தம் தே....
அப்புறம் பாக்கலாம்...
This is why மாடஸ்தி hates old Doctors..
Delete:-)
DeleteExcept the word hates is reverse jumbled!!!
Did you aspire to write like this?
"This why மாடஸ்தி set ahold doctors.
( ஹி..ஹி)
இதழ்களை ஒரு புரட்டு புரட்ட மட்டுமே இன்று நேரம் கிடைத்தது.
ReplyDeleteகண்ணில் பட்ட இரு விளம்பரங்கள் ஐசிங் ஆன் 🍰 🍰 🍰
தலைவாங்கி குரங்கு--- மேக்ஸி சைசில்... முழு வண்ணத்தில்... அட டா... ஆகா தூள் சார்...
இருகரங்களை நீஈஈஈண்ட நேரம் தட்டி வரவேற்கிறேன்.
2012ல மிகச்சாதாரண தரத்தில் வெளிவந்த இதற்கு இப்போது சரியான பரிகாரம் செய்து விட்டீர்கள்.
தலைவாங்கி குரங்கு-- இந்த சைசில் பட்டையை கிளப்பும்..
அகில உலக தமிழ் டெக்ஸ் ரசிகர்கள் சார்பில் இந்த இதழை மிகவும் எதிர்பார்க்கிறோம்.
டெக்ஸின் முதல் கதைக்கு உரிய மரியாதை செய்யும் தருணமாக அது இருக்கும்.
😍😍😍😍😍😍😍😍
மற்றொரு அசத்தலான அறிவிப்பு டெக்ஸ் மினி ஃப்ரீ இதழ்களை ஒரே இதழாக அளிப்பது...
Deleteமற்றொரு ஹிட்டான முடிவு...!!
சின்ன சின்ன புக்காக பார்ப்பதைவிட இது பரவசமாக இருக்கும்.
டெக்ஸ் இதழ் ஒரு மாதம் இல்லை என்ற குறையை இது போக்கும்.
இனி வரும் ஆண்டுகளில் இதபோல செய்யலாம் சார்.
மேக்சியாவும்
Deleteயோவ் க்ளா @ வுட்டா சந்தா அறிவிப்பு புக்கை கூட மேக்ஸில கேட்பையா! ஹா...ஹா...!
Deleteமேக்சின்னுதான போட்ருக்கு...அதத்தான்
Deleteவிலையில்லா ஆர்ச்சி நினைவில் நீங்குவதற்குள் கர்ணணாய் அடுத்த கொடை விலையில்லா டெக்ஸ்
ReplyDeleteயெஸ்ஸூ க்ளா!
Deleteஅந்த தலை வாங்கி அதிகாரியை இன்னொருக்கா படிக்கிற அளவுக்கு சம்முவத்துக்கு தெம்பு குடுக்குறக்கு , அதிலியும் மேக்சி சைசிலே.. 50தலைமுறை வைத்திய்ர்களினாலியும் முடியாதுங்க.. அப்பிடியும் மீறி போட்டு தா ஆகனும்னா அப்பிடியே லைப்ரரிக்கு அனுப்பீருங்க.
Delete"ஆஹா iii அப்பிடியா iii "டெக் ஸுன்
Delete"தலைவாங்கிக் குரங்கு" வண்ணத்தில் Maxi யிலா? i.சூப்பர் சார்.
எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாத இதழ். ஒவ்வொரு காட்சியிலும் டெக்ஸின் மேலாண்மை புலப்படும்.
உண்மை நண்பரே....நம்ம முதல் டெக்ஸ் கூட அல்லவா....சட்டய....சாரி...அட்டய மாத்தாம அப்படியே விட்டா அதே த்ரில்ல இந்தத் தலைமுறையும் அனுபவிக்கும்....பௌர்ணமி இரவில் வாளுடன் குரங்கு குதிரையில்...என்பதுகளில் கட்டிப் போட்டது போல ரம்மியையும் கட்டிப் போட வாய்ப்பு....நியாயத்துக்காக வெற்றி பெற்ற ஒருவரை வேண்டா வெறுப்பா பார்ப்பது ....மனோதத்துவத்திலும் பின்னிப் பெடலெடுப்பார் நம்ம டாக்டர் டெக்ஸ்....சம்முவம் வண்டிய கட்டு...நாம் ரசிச்சு படிப்பத புரியாத மாதிரி எழுத மீண்டும் வாய்ப்பு
Deleteஅட டே நீங்கள் தான் பர்ஸ்ட்டா..வாழ்த்துகள்
ReplyDeleteசார் முதலிரண்டு பக்கங்கள் படித்தேன் வண்ணத்ல சந்தோசத்த குளைத்து திணரடிக்குது....நின்று நிதானமாய் வண்ணத்த பருகுங்க நண்பர்களே...கதை துவக்கமே தொன்னூர்ல போவுது....என்பதுகளின் பொற்க்காலமோ
ReplyDeleteசர்ப்பம் எப்போ வரும்??? மெபிஸ்டோ எப்போ வருவார்??? மேக்ஸீ சைஸ் வேண்டாம் தவிர்க்கவும். சித்திரங்களை பெரியாதாக டேஞ்சர் டயபாலிக் மாதிரி போடுவதாக இருந்தால் மேக்ஸி சைஸ் ஓகே. இல்லை என்றால் தவிர்க்கவும்.
ReplyDeleteசர்ப்பத்தின் சவாலை பாக்கெட் சைஸில் கலரில் போட முடியுமா ஒரு மாற்றத்துக்கு மாடஸ்டியின் கழுகு மலைக்கோட்டை மாதிரி.
ஆர்ச்சிய வாங்கியாச்சா
DeleteSir, your passion never ceases to amaze me... Great initiative sir in giving that extra Archie book that too in this crunch time... Hats off 🙏
ReplyDeletePaytm சறுக்கி விட்டாலும் நம்ம காமிக்ஸ் ஆபிஸ் கை விடவில்லை. மெயிலில் விவரங்களை அனுப்பியதும் ஆர்டரை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனாலும் வெப்சைட் ரொம்ப மந்த கதியில் இயங்குகிறது. சீக்கிரம் சந்தாவில் சேர்த்து விட போகிறேன்.
ReplyDelete// சீக்கிரம் சந்தாவில் சேர்த்து விட போகிறேன் //
Deleteமிகவும் மகிழ்ச்சியான விஷயம். வாருங்கள் வாருங்கள்.
வாங்க அம்மிணி...வாங்க...எங்க சந்தா ஜோதியில ஐக்கியமாயிட்டா இந்த சிரமங்களே இருக்காது.
Deleteஇப்படிக்கு,
2000லிருந்து ஹேப்பி சப்ஸ்க்ரைபர்
சந்தா கட்டுங்க...பந்தாவாக படிங்க
DeleteWelcome to the club sister. That's the easiest way to get the books on time.
Deleteபிசாசுப் பண்ணை: முதல் முறையாகக் கைகளில்.... அடர் பச்சை வண்ணத்தில் அட்டைப்படம் அப்படியே பச்சக்கென்று நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறது. உட்பக்க பிரிண்டிங், வர்ணம் எல்லாமே First Class.
ReplyDeleteஆர்ச்சி சர்ப்ரைஸ் இதழ் : இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஆர்ச்சியிருக்க பயமேன்...? (அதுதானே பயமே.?) ஒரு ஜாக்பாட் அடித்தது. நமக்கல்ல, ஆர்ச்சிக்கு இரண்டாவது சுற்றில் களம் காண. ஆனால், தற்போது அடித்துள்ள ஜாக்பாட் ஆர்ச்சிக்கல்ல நமக்கு. அழகான அட்டைப்படம், கலக்கலான வண்ணம், தரமான பிரிண்டிங், குதூகளிக்க Maxi சைஸ் என சர்ப்ரைஸ் இதழுக்கு ஏற்றாற்ப் போல் எல்லாமே சர்ப்ரைஸ், சர்ப்ரைஸ். இந்த ஆர்ச்சி 2.0 ver. இதழில் நவீன யுக ஜே.பா. 007 கதையில். வருவதுப் போல ஒரு பக்க முழுவதும் வரும் சித்திரங்கள் மாதிரி போட்டு தெறிக்க விட்டுயிருக்கிறார்கள். எங்களுடைய Loyalty-க்கு Rs.80/- அதிகம். ஆனால், நீங்கள் Rs.150/- ல போட்டு ஹானஸ்ட்ராஜ் என்று நிருபித்து விட்டீர்கள். (கையை ரொம்ப சுட்டியிருக்குமோ...?) ஆர்ச்சியின் இதுப் போன்ற புதியக் கதைகளை ஆண்டிற்கு 1MAXI- ல் தாராளமாக வெளியிடலாம். என்னது நூலகத்திற்கு கொடுக்கனுமா...? அட போங்க சார்....
பந்தம் தேடியப் பயணம்: இதுவரை நாம் பார்த்திராத வித்தியாசமான பாணியில் தல அட்டைப்படம். அந்த அமெரிக்க அம்மணியின் கைவண்ணதில் அட்டைப்படச் சித்திரம் அப்படியே செதுக்கினதுப் போல் ஒரு தனியழகு. அதற்கு போட்டியாக உட்பக்க சத்திரங்கள் சும்மா மிரட்டலாக உள்ளன. நீண்ட இடைவெளிக்கப்புறம் தலயைப் பார்ப்பதுப் போன்றதொரு ஃபீல்.
தனித்திரு.....தணிந்திரு....(படிச்சாச்சு..!)
Black Lives Matter... கதை நிகழும் 1852 முதல் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நீக்ரோவிற்கு நிகழ்ந்த தொடரும் ஒரு சோக வரலாறு. May be இந்தக் கதைக்கூட Based upon real Story - யாகயிருக்கலாம். தந்தையும், மகனும் போட்டிப் போட்டுக் கொண்டு பணியாற்றியிருக்கிறார்கள். ஒரு ஆழ்ந்தக் கதைக் களத்தை Yves கையிலெடுக்க, Hermann ஒரு இருண்ட கதைக்கு வழக்கமான தன் பாணியில் Dark Shade-ல் சித்திரங்களை பின்னி பெடலெடுத்து விட்டார். ஒரு சோக நிகழ்வாக ஆரம்பிக்கும் கதையானது வன்மம், குரோதம், பிரிவு, தேடல், பழிப்பழிக்கு என ஒரு அட்டகாசமான க்ரைம் த்தில்லராக கதை பரபரவெனப் பயணிக்கிறது. க்ளைமேக்ஸ் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தன் செயலில் வெறித்தனத்தோடு வெற்றி ஈட்டும் ஆண்டர்சன் போல் என் மனதும் கடைசியில் அமைதியடைகிறது. ஆரம்பித்த முதல் பேனல் சித்திரத்துடனே கதையின் கடைசி பேனலையும் முடித்திருப்பது கி.நா. க்கே உண்டான சிறப்பு.
Black Lives Matter..!
வண்ண அதகளம்....ஸ்பைடரூம் இப்படி வந்தா....
DeleteARCHIE !!! THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U THANK U SIR
ReplyDeleteசார்... மீண்டும் கிங்கோப்ரா புத்தகத்தை மட்டும் lioncomics.inல் ஆர்டர் செய்வது எப்படி? அதை தனியே செலக்ட் செய்யுமாறு போட முடியுமா... monthly packல் மட்டுமே உள்ளது...
ReplyDeleteரெகுலர் சைசில் வரக்கூடியது மாக்சியில் வந்தால் அதுவுமா சார் நெருடலுக்கான காரணமாகிடும் ? Thinking !!!!!//// Definitely not sir. It is welcome
ReplyDeleteSir .. First A big thanks for Archie maxi color .. Making s superb .
ReplyDelete"தலை வாங்கி குரங்கு" பதிலாக " மந்திர மண்டலம்" maxi color ல் வெளியிட முடியுமா சார் .. மெபிஸ்டோ வேண்டும் என்னும் எங்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது மாதிரி இருக்கும் .. உங்களுக்கும் மெபிஸ்டோ genre க்கு வரவேற்பு எப்படி என்று தெரிந்த மாதிரி இருக்கும் .. மேலும் புது டெக்ஸ் reprint வந்த மாதிரியும் இருக்கும் .. த.வா.கு recent a reprint ஆன கதை தானே சார் ..
If possible na try to give மந்திர மண்டலம் சார் ..
+12345678910
Delete// தலை வாங்கி குரங்கு" பதிலாக " மந்திர மண்டலம்" maxi color ல் வெளியிட முடியுமா சார் .. //
Deleteஇது நல்லதொரு யோசனை...
எஸ்! த.வா.குரங்கு வேண்டாம் சார்!
Deleteஅந்த இரவை...நீல வண்ணம் பொழியும் பௌர்ணமி அழகை வண்ணத்ல காண அரிய வாய்ப்பு....
Deleteநம்ம இரும்பு மண்டையன் ஆர்ச்சி MAXI சைசில், முழு வண்ணத்தில், லாயல்ட்டி போயிண்டுக்கு இலவசமாக என்பதெல்லாம் நினைத்தே பார்த்திராத சர்ப்ரைஸ்!!!! அதுவும் கிட்டத்தட்ட எல்லாத் தொழில்களுமே தரைதட்டிக் கிடக்கும் இந்தக் கோவிட்டு காலத்தில் இப்படியொரு பெரும் செலவைச் செய்து சந்தாதாரர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்திருக்கும் எடிட்டர் சமூகத்தின் 'மகிழ்வித்து மகிழ்' எண்ணத்திற்கு ஈடிணையே கிடையாது!
ReplyDeleteநன்றிகள் பலப்பலப்பல எடிட்டர் சார்!!🙏🙏💐💐
Yes... Thank you so much Sir!
Deleteடெக்ஸ் மறுபதிப்பில் பழிக்கு பழி வேறு நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது என்பதை கம்பெனிக்கு நினைவுபடுத்த சங்கம் கடமைப்பட்டுள்ளது.
ReplyDeleteஷெரீப் அய்யா நிசமே!
Deleteதலைவாங்கி குரங்கு,
பழிக்குப்பழி
இவ்விரண்டும் சீனியாரிட்டில மிகவும் எலிஜபிள் கேன்டிடேட்களாக உள்ளன.
தலை வாங்கி குரங்கு- மறுபதிப்புல நீள்வாக்கில் ரூ25க்கு சுமாரான தரத்தில் வெளியானது. அதை மறுபதிப்பு என சொல்வதே கூட பொருந்தாது.
இவை 2மே உடனடியாக மேக்ஸில காணவேண்டிய கதைகள்.
முதல் டெக்ஸ் கதை என்பதன் அடிப்படையில் தலைவாங்கி முந்திகிது போல...!!!
"பழிக்குப்பழி"- யும் அடுத்த ஆண்டில் வரும் என நம்புவோம்.
கழுகு வேட்டையும்--- இந்த சைசில் மிரட்டும்.
டெக்ஸ் பயணிக்கும் அந்த மலைத்தொடர்கள், கணவாய்கள், கற்றாழை புதர்கள் பெரிய சைசில் பிரமாண்டமாக இருக்கும்.
அப்படியே அந்த "மரணமுள்" உருண்டைகளும், இரவில் அந்த மலர்கள் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் னு பெரிய சைசில் பட்டையை கிளப்பும்.
த.வா.கு வை மட்டும் இப்போதைக்கு தள்ளி வைக்கலாம்,மற்றதெல்லாம் டன் டன் டண்டணா டன்...
Deleteமேலும் எமது விருப்பம் டிராகன் நகரம் போன்று சைஸ்,ஹார்ட் பைண்ட்...
அதே...அதே டெக்ஸ்
Delete"தலை வாங்கி குரங்கு- மறுபதிப்புல நீள்வாக்கில் ரூ25க்கு சுமாரான தரத்தில் வெளியானது. அதை மறுபதிப்பு என சொல்வதே கூட பொருந்தாது."
Delete+100
டெக்ஸில் எது மறுபதிப்புல வந்தாலும் மெத்த (மிக்க) மகிழ்ச்சி.
Deleteமறுபதிப்புக்கு சைஸ் எப்போதும் மேக்ஸிதான் பெஸ்ட்.
மறுபதிப்பு எனும்போது ஏதாவது ஸ்பெசல் இருக்கனும். மேக்ஸியில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
ரெகுலர் சைசில் ரெகுலர் இதழ் போல ஆகிடும் தானே!
மேக்ஸியிலயே ஹார்டு பைண்ட்டு அடுத்த லெவலுக்கு போகும்.
எத்தனை பசியோடு இருப்பினும் தன் தீவிர பக்தர்களை ஒருபோதும் கை விடாத ஆத்தா, நேற்று காலையே கொரியர் டப்பியை டெலிவரி செய்திருந்தாலும், அடுத்த சிலபல நாட்களுக்கு நான் புத்தகங்களை கண்ணிலேயே பார்க்க முடியாத சூழ்நிலை!! அதாவது நான் ஓரிடத்திலும், புத்தகங்கள் ஓரிடத்திலும்!!
ReplyDeleteஒரு கதவை மெல்லத் திறந்து, மறு கதவை பொளேர்'னு சாத்திப்புட்டியே ஆத்தா!!
பந்தம் தேடிய பயணம். ரூபாய் 135. விலையில் டெக்ஸின் சாகசம்.ஒவ்வொரு பக்கமும் அழகான ஓவியங்களுடன் நல்ல தரமான கதையம்சம் கொண்ட புத்தகம்.உண்மையில் ஒரு பக்கத்திற்கு நான் செலவு செய்தது வெறும் 50 பைசா மட்டுமே.! நன்றி ஆசிரியரே
ReplyDelete2 வருடங்கள் கழித்து திரும்பவும் " தலை வாங்கி குரங்கு" கதையை மறுபதிப்பு பண்ணுங்க சார்...இரத்தப்படலத்தின் சாதனையை சமன் செய்யட்டும்..எவ்வளவோ டெக்ஸ் கதைகள் மறுபதிப்பாக வெளியிட இருக்கும்போது , ஏற்கனவே 2 முறை வந்த கதையை மறு மறுபதிப்பாக வெளியிடுவதை என்னவென்று சொல்வது....என்னமோ போங்க சார் மொமண்ட் .......
ReplyDeleteஅப்புத்தக அச்சை பாருங்க கையிலிருந்தால்
Delete// எவ்வளவோ டெக்ஸ் கதைகள் மறுபதிப்பாக வெளியிட இருக்கும்போது //
ReplyDeleteஅதே,அதே யுவா...
இரத்த நகரம்
ReplyDeleteநள்ளிரவு வேட்டை
பழிக்குப்பழி
மரண முள்
கழுகு வேட்டை
போன்ற சூப்பர் ஹிட் கதைகள் மறுபதிப்பாக இன்னும் வெளிவராதபோது ஏற்கனவே 2 முறை வெளிவந்த த.வா.குரங்கு கதையை மறுபடியும் மறுபதிப்பாக வெளியிடுவதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா சார்....வாய்ப்பு இருந்தால் வேறு கதை தேர்ந்தெடுங்கள் சார்...இல்லை த.வா.குரங்கே தான் வருமென்றால்...நோ ப்ராப்ளம் சார்......
+10000000
Deleteமறுபரிசீலனை செய்யுங்கள் சார்.
டிராகன் நகரம் கழுகு வேட்டை நள்ளிரவு வேட்டை எல்லாம் கலரில் பார்க்க ஆசை சார். வருடத்திற்கு ஒரு டெக்ஸ் மறுபதிப்புதான் என்ற பொழுது அதனை ஏன் ஏற்கனவே பல முறை வந்த கதையில் வெளியிட வேண்டும் சார்.
Deleteபுத்தகம் மறுபதிப்பில் சொதப்பிய தும்......வண்ணம்...பெரிய சைசுல தரம் காரணமாய் நண்பர்களே
Deleteமந்திர மண்டலம் , மரண முள் , நள்ளிரவு வேட்டை , பழிக்கு பழி , கழுகு வேட்டை ..
Deleteத.வா.கு வருவதற்கு ஏதும் specific reason இல்லையென்றால் இதில் ஏதேனும் ஒன்றை select பண்ணுங்கள் சார் ..
டிராகன் நகரம் கழுகு வேட்டை நள்ளிரவு வேட்டை எல்லாம் கலரில் பார்க்க ஆசை சார்.////
Deleteடிராகன் நகரம் ஆல்ரெடி மறுபதிப்பாக வந்தாச்சி ஜி...
ஒரு வேளை டெக்ஸின் வெளியீட்டு வரிசை படி (தமிழில்) வரிசையாக வெளியிடும் ஐடியா ஏதாவது இருக்குமோ என்னமோ
Deleteஅந்த இரவில் போலோவை கையில் ஏந்திகொண்டு தலையை வெட்ட துரத்தும் வாலில்லா குரங்கை பெரிய சைசில் கற்பனை பண்ணி பாருங்க ப்ரெண்ட்ஸ். தூள் கிளப்பும்.
Deleteதீப்பந்தங்களை வரிசையாக ஏந்திக்கொண்டு தலைவாங்கி-யை வேட்டையாட மோர்லோஸ் நகர மக்கள் பரப்பரக்கும் காட்சிலாம் மேக்ஸில கொளுத்தும்.
மேலேயுள்ள லிஸ்ட்ல எதுவந்தாலும் சிறப்பே.
மேபி தலைவாங்கி குரங்கு இப்போது வர ஏதாவது காரணம் இருக்கலாம்.
அல்லது நண்பர்கள் விருப்பபடி தலைவாங்கி பின்னர் வந்தாலும் மகிழ்ச்சி.
மொத்தத்த்தில் டெக்ஸ் வந்தாவே தீபாவளிதான்.🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇
தனித்திரு தணிந்திரு .. மேலோடமாக பார்த்தால் பழிவாங்கும் கதை போல இருந்தாலும் அந்த வலியை படங்கள் மூலம் நம் மனதில் புகுத்திவிடுகிறார். இன்றும் இது போன்ற நிகல்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது மேலும் வலியை கூடுகிறது.
ReplyDeleteஜம்போவின் வெற்றி வரிசையில் மற்றும் ஒரு சேர்க்கை.
அருமையான விமர்சனம்.
Deletecarpets for living room
ReplyDeletejute mat
full room carpet
sisal carpet
round jute rug
ஆர்ச்சியின் "பனி அசுரர் படலம்"
ReplyDeleteசுமார் 40 - 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இப்படியெல்லாம் கற்பனை பண்ணியிருக்கிறார்கள் படைப்பாளிகள் என்பது ஆச்சரியம் தான்!
எலான் மஸ்க் மனித மண்டைக்குள் சிப்புகளை பொருத்தி சோதனை செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்,
சோபியோ ரோபோவுக்கு குடியுரிமையே வழங்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில்,
ஆர்ட்டிபிஸல் இன்டலிஜென்ஸ், மிஷின் லேர்னிங் என்று அமர்களப் படுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்,
ஆர்ச்சி அவ்வளவு ஈர்க்காமல் போகலாம் தான்! ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் இப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பது பிரமிப்பே! அந்தக் காலத்தில் இதை முதன்முதலாய் வசித்தவரின் மனநிலையில் பார்த்தோமானால் உண்டாகும் ஆச்சரியம் விவரிக்க இயாலாதது தான்!
ஆனால் இப்போது சிறப்பான என்டெர்டெய்ன் தான் என்னவளவில்! முழு வண்ணத்தில் அமர்களப் படுத்திக் இருக்கிறது! சூப்பர்!
டெக்ஸோடு சேர்த்து ஆர்ச்சிக்கும் 9/10
முழுவண்ணத்திற்காக வேண்டியே 9 மார்க்!!
ஊருக்கு வந்து புத்தகங்களை கைப்பற்றி விட்டேன். முதலில் படித்தது பிசாசு பண்ணை முத்தான 4 கதைகள் ,சிரிப்புக்கு உத்திரவாதம். ஆரம்பமே அமர்க்களம் சும்மா பட்டையை கிளப்பி விட்டது.
ReplyDeleteஎனது மதிப்பெண் 10/10. மிகவும் ரசித்து 2 வது கதை மேடம் Irma தான்.
சார் ஏதும் வாய்ப்பிருந்தால் ARS MAGNA Maxi hardbound ல் சாத்தியமா சார்..?? ஏனோ விளம்பரத்த பாத்தவுடனே லைட்டா மனசுல பட்டாம்பூச்சி பறக்குது...
ReplyDelete