Powered By Blogger

Tuesday, December 27, 2011

Comeback ஸ்பெஷல் இதழின் அட்டைப் பட டிசைன் இதோ...30 comments:

 1. அட்டைபடங்கள் அட்டகாசமாக இருக்கின்றன. புத்தகம் வெளியாகும் நாள் மற்றும், சென்னை புத்தக கண்காட்சி ஸ்டால் எண்ணை, விரைவில் வெளியிடுங்கள். 5ம் தேதி சென்னை கண்காட்சி தொடங்குகிறதே... அன்றிலிருந்து புத்தகம் கிடைக்குமா ?

  ReplyDelete
 2. Thala Super-u.. itha partha piragu thaan oru puthunarchi varuthu.. vaazhthukkal vijayan sir...

  ReplyDelete
 3. அட்டைப் படம் மட்டுமே அட்டகாசமாக இருந்துவிட்டால்....

  ReplyDelete
 4. லயன் முத்து எடிட்டர் மாறாட்ட மோசடி ப்ளாக்கில் எழுதிப்பழகுபவரை....களை...எடிட்டர் போல்....ஹெ ஹெ ஹெ... கண்டு பிடித்து சொல்பவர்களிற்கு ஒரு கிலோ உப்மா இலவசம்...

  ReplyDelete
 5. Vijayan Sir,

  F Y I

  http://theblueberryencyclopaedia.blogspot.com/

  ReplyDelete
 6. சூப்பர் பாஸ் இலங்கை வாசகர்களுக்கும் ஏதாவது கண் திறந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. To: Mr.மயூரேசன்

   Now you can get the latest "Thalaivangi kurangu" in Sri Lanka.

   For More Details: http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html

   Delete
 7. மயூரேசன்,

  தற்சமயம் இலங்கையில் நமக்கு விற்பனையாளர்கள் இல்லை ; நேரடியாக நம்மிடமிருந்து புத்தகங்களைப் பெற்றிடலாம்.தபால் கட்டணம் தான் மிக அதிகம் இருக்கும்.....இந்த Comeback ஸ்பெஷல் இதழுக்கு airmail charges மட்டுமே Rs .650... !

  Anonymous ..கேப்டன் டைகர் பற்றிய blogspot பார்த்தேன்...பிரமாதமாக இருந்தது...! அதே போல காமிக்ஸ் காதலர்களுக்கு இந்த blogspots எத்தனை அருமையான துணைவன் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது...பதிவில் உங்கள் பெயரையும் அடுத்த முறை குறிப்பிட்டால் இன்னும் லேசாக இருக்கும்..

  Rafiq : ஜனவரி 10 ல் நிச்சயம் சென்னை புத்தகக் கண்காட்சியில் இதழ் கிடைத்திடும்..பைண்டிங் பணிகளை துரிதப் படுத்த முடிந்தால் 5 அல்லது 6 தேதியிலேயே கிடைத்திடும்..ஸ்டால் எண் இவ்வார இறுதிக்குள் தெரியப் படுத்துகிறேன்..! ஆர்வத்துக்கு நன்றி !

  ReplyDelete
 8. அட்டைபடங்கள் நன்றாக இருக்கின்றன . புத்தகம் எப்போது கிடைக்கும். நான் மிகவும் எதிர்பார்கிறேன் நன்றி
  ராஜகணேஷ்

  ReplyDelete
 9. Where can I get the book from other than Chennai?

  ReplyDelete
 10. Fantastic cover design.
  Editor Sir,
  can Corrigan picture also be in color..?

  Thanks & regards
  Udhayan

  ReplyDelete
 11. Wow, cover looks shining & Captains still giving me boosting.

  ReplyDelete
 12. mayiresan blog paarththal ivar poli....

  ReplyDelete
 13. Is it possible to get the books from Higginbotham book show room (opp to LIC. chennai). I am seeing lots of English comics there (Prices are upto Rs.800. No tamil comics there :(

  ReplyDelete
 14. Dear Editor, are you changed your e-mail id from lion@vsnl.com to lioncomics@yahoo.com.

  ReplyDelete
 15. Excellent Cover posters. It will be a mega pongal treat for us. Thanks for bringing this book.

  ReplyDelete
 16. It is a good start with this blog rolling out. Hope there's steady flow of information!

  RK

  ReplyDelete
 17. Hello Vijayan Sir,

  Can I get ஏஜென்ட் XIII ன் இரத்தப்படலம் 1-18 in Chennai Bookfair ?

  ReplyDelete
 18. //Anonymous said...

  Hello Vijayan Sir,

  Can I get ஏஜென்ட் XIII ன் இரத்தப்படலம் 1-18 in Chennai Bookfair ?//

  Yes, You Can get this special edition in the Chennai Book Fair 2012 (CBF12).

  ReplyDelete
 19. இதற்காகத்தானே இத்தனை நாளும் காத்திருந்தோம்!!
  நன்றிங்க சார்,
  நாளைக்கே முன்பதிவு செய்யப்போகிறேன்,

  ReplyDelete
 20. அட்டைப் படத்தில் 'இரும்புக்கை மாயாவின்' என்று 'யி' விடுபட்டும், பிலிப் காரின் என்று 'க' விடுபட்டும் உள்ளது. இது வெறும் டிஸ்பிளே தானா? இல்லை அச்சிலும் இதே பிழைகளோடுதான் வருகிறதா?
  - தீபன்

  ReplyDelete
 21. தீபன்,

  இங்கே உள்ளது அட்டைப் படத்தின் rough copy மட்டுமே...அந்த எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டு அட்டைப்படம் அச்சாகி விட்டது ...

  ReplyDelete
 22. ஆசிரியர் திரு விஜயன் அவர்களுக்கு...

  தங்களது பதிலுக்கு மிக்க நன்றி. இதழ்கள் மிகச்சிறப்பாக வெளிவந்து வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்.

  - தீபன்

  ReplyDelete
 23. Dear விஜயன் sir,sir price doesn't matter, please let me know how i can get it???? (im from Sri Lanka)
  -அஜித் ராஜ்குமார்

  ReplyDelete
  Replies
  1. Mr.Ajith Rajkumar,

   Now you can get the latest "Thalaivangi kurangu" in Sri Lanka.

   For More Details: http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html

   Delete
 24. Dear Editor
  I have been searching for our lion comics for so long. Will sure visit your stall. How can I get the books published earlier. I dont understand how to get books in direct sale. Please tell me...

  ReplyDelete
 25. Lion comix and Muthu comix Rocks!!!!!! மேலும் பல சிறந்த சித்திரக்கதைகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது ரசிகர் பட்டாளம்!
  Regards,
  Johneh Sankar,
  http://tamilvegan.blogspot.com

  ReplyDelete
 26. இன்று மதியம் தபால் மூலம் கிடைக்கப் பெற்றேன், உடனடியாக படித்தும் முடித்து விட்டேன். இனிய அதிர்ச்சி: லக்கி லூக், கேப்டன் ப்ரின்ஸ் கதைகள் வழுவழு வண்ண காகிதத்தில்.

  விஜயனுக்கு மிக்க நன்றி. It was a great Job and keep it up.

  இனி வரும் முத்து, லயன் மற்றும் SPECIAL இதழ்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

  எதிர்பார்ப்புடன்..

  ReplyDelete
 27. Hard to believe you posted a blog with no writeups.. interesting

  ReplyDelete