Powered By Blogger

Sunday, December 25, 2011

C.I.D.லாரன்ஸ் டேவிட் புதிய சாகசம்களும் காத்துள்ளன


நண்பர்களே,


மாயாவியின் புதிய சாகசங்கள் மட்டும் அல்லாது, நம் அபிமான துப்பறியும் ஜோடியான லாரன்ஸ் & டேவிட் புத்தம் புதிய சாகசங்களும் 2012 இல் நீங்கள் ரசிக்கப் போகிறீர்கள் ! "காணாமல் போன கடல் " வரிசையில் இவை இருக்கும்...trailer Lion ComeBack ஸ்பெஷல் இதழில் !    

16 comments:

 1. Welcome Back Lion!!!!!!!!!!!!!!!!!!

  waiting for Lawrence & David adventures.

  can we get "Johnny Nero" stories

  MSS from VNR

  ReplyDelete
 2. மீண்டும் திரும்பிவந்தத்கு வாழ்த்துக்கள்.. முதலில் பழையதை தூக்கி குப்பையில் போடுங்கள்... இன்றைய காலத்திற்கு ஏற்ற கதைகளைக வெளியீடுங்கல்.. பழையதை வேண்டுமானால் பழைய பாணியில் வெளியீடுங்கல்

  ReplyDelete
 3. அட்டை படம் போடமுடியுமா?

  ReplyDelete
 4. SUPERB NEWS VIJAYAN, WISH YOU A GREATER GREATER SUCCESS, AND CONTINUE THIS GOOD JOB, AM KEEP ON UPDATING THIS BLOG DAILY LIKE DIARY WRITING

  ReplyDelete
 5. ஹாய் விஜயன் சார் சூப்பர் நியூஸ். வாழ்த்துக்கள்
  ராஜகணேஷ்

  ReplyDelete
 6. சார்புடைய கருத்துகள் மட்டும் தான் இனி இந்த பதிவேடில் இட முடியும் போலிருக்கிறதே. மற்றவைகள் விடாமல் அகற்றபடுகின்றன, இந்த தளத்தின் மூலத்தை சந்தேகிக்கபதற்கு ஏதுவாக.

  கூடவே, உங்கள் முந்தைய பதிவிற்கு சூளுரைத்தபடி, நடப்பதும் நம்புவது போல் இல்லை. வாய் சொல்லை விட்டு செயலில் காட்டும் பாணிக்கு, மாறுவது கஷ்டம் தானே. அது கூட பிறந்த ஒன்றல்லவா :)

  ReplyDelete
 7. Hi Vijayan,
  It's good to know, we are going to get Lawrence and David stories.
  By the way, would you please reprint those great Prince and Barne stories in color?
  We love to read those stories again.
  Thanks.

  ReplyDelete
 8. neengalvijayan sir abimaaani endre thonnukirathu! engalukum avar mel mariyathai undu! avar yen lion and muthu comics in publicityku ivlo delay panraaru nu theriyala, recent ta XIII kedacha media velichathai kuda var sariyaa use pannikalaingrathuthaan periya varutham!

  ReplyDelete
 9. Welcome back Sir,
  Please do not publish old heroes in Lion/Muthu fresh issues expect Mayavi. Those are totally outdated and may be liked only by the very old readers. CC could be the only place for all old hero's published and non published stories. Allotting 10~15 pages for them in special issues is ok.

  ReplyDelete
 10. ஹலோ,

  புதிய கதைகளோடு முந்தைய ஹீரோக்கள் மறுபிரவேசம் செய்வதில் நிறைய மாறுபட்ட கருத்துக்கள் ! இந்த எண்ணங்களில் நியாயம் இல்லாமல் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன் ...

  ஆரம்ப காலத்துக் காதிலே பூ ரக கதைகளைத் தாண்டி நாம் வந்து வெகு காலம் ஆகி விட்டது என்பது நிதர்சனம் ...But என்ன தான் ரசனைகள் மாறி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் மத்தியில் T20 கிரிக்கெட்டை அவ்வப்போது பார்ப்பது போல் இந்தப் "புராதன" ஹீரோக்களையும் லேசாக ஒரு ரவுண்டு விட்டுப் பார்க்கலாமே என்ற ஆசை தான் ...!

  Anyways - வரவிருக்கும் நமது இதழில் இது பற்றி ஒரு சின்ன கேள்வி எழுப்பி மெஜாரிட்டி வாசகர்கள் என்ன அபிப்ராயப்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு இதில் தீர்மானம் செய்யலாம்..!

  அப்புறம், மதியில்லா மந்திரி (Iznogoud ) கதை தொடரில் எக்கச்சக்கமான புதிய கதைகள் உள்ளன. கலரில் வெளியிட மிகப் பொருத்தமான கதைகள்... அவற்றை விரைவில் முயற்சிக்க எண்ணியுள்ளேன். இது பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதிடுங்களேன் .. ...

  ReplyDelete
 11. Dear Vijayan,

  Thank you for the reply to my prior comment. Also may I make one more request? Since you are republishing 'kolaikara kalaignan' which already came out as a classics issue, I would like to request a reprint of "Pathala nagaram" if possible. This was the very first issue of comics classics and it seemed to be a limited edition which sold out before I had heard news of the comics classics reprints. I managed to buy every other classics issue except this one. If you ever consider reprinting any of the classics issues, I hope you would pick this one.

  ReplyDelete
 12. whatever our editor vijayan sir does, we will follow suite...kudos to vijayan sir for making a terrific comeback.opinions will definitely vary, so u carry on as per your liking sir.we know that it would be too good...
  we will ever be with you...

  ReplyDelete
 13. Eagerly waiting to read iznogoud in your excellent Tamil translation. Lucky Luke and Iznogoud will be best combination for a mega comedy special book.

  ReplyDelete
 14. சின்ன வயதில் காமிக்ஸ்களை சேகரிக்காமல் விட்டுவிட்டு லயன் அலுவலக முகவரியும் தெரியாமல் பல வருடங்கள் படிக்காமல் விட்டுவிட்டேன். நிறைய பழைய கதைகளைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது., புதியது, பழையது எதுவாக இருப்பினும் பிரசுரியுங்கள்!

  அன்புடன்
  ஆதவா

  ReplyDelete