Powered By Blogger

Thursday, January 26, 2012

தெரிந்த முத்து காமிக்ஸ் ..தெரியாத தகவல் !


விடுமுறையில் இன்னுமொரு mini பதிவு..!

உங்கள் அபிமான முத்து காமிக்ஸின் ஆரம்ப இதழ்களில் ஒரு சில, பிற தென்னிந்திய மொழிகளிலும் வெளிவந்ததுள்ளன..!

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில்  வந்திட்ட பிரதிகளின் அட்டைப்படங்கள் இதோ !ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல் தோற்றமளிக்கும் எழுத்துக்களில் எவை எந்த மொழி என்பதை நீங்களே கண்டு புடிக்க முயற்சிக்கலாம் !

இரும்புக்கை மாயாவி; பாம்புத் தீவு ; Flight  731  இதழ்களின் அட்டைகள் இவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன ? !!


34 comments:

 1. அதிர்ஷ்டவசமாக இந்த அட்டைகளை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன் என்றாலும் முதல் அட்டைப்படத்தை பார்ப்பது இதுவே முதல் முறை. அதற்கே ஒரு ஸ்பெஷல் நன்றி.

  முதல் படம் - ஃபிளைட் 731 மலையாள அட்டைபடம்

  இரண்டாவது படம்-இரும்புக்கை மாயாவி தெலுகு அட்டைப்படம்

  மூன்றாவது படம்- ஸர்ப்ப தீவு (பாம்பு தீவு) மலையாள அட்டைப்படம்

  ReplyDelete
 2. அன்பின் விஜயன் சார்..
  கம்பேக் ஸ்பெசல் முடித்தாகி விட்டது. அட்டகாசமான வொர்க். வண்ணப்படங்கள் மற்றும் தாள்களின் தரம் என மிரட்டி இருக்கிறீர்கள். லயனுக்கு இது அட்டகாசமானதொரு கம்பேக். Please do keep up the good work.

  கதைகளின் அடிப்படையில் என்னுடைய தர வரிசை

  1.மாயாவி - மாக்னெட்டோ
  2.பிரின்ஸ் - கானகத்தில் களேபரம்
  3.மாயாவி - கண்ணாமூச்சி ரே ரே
  4.பிலிப் காரிகன் - சிறையில் ஒரு சீமாட்டி
  5.லக்கி லூக் - ஒற்றர்கள் ஓராயிரம்

  சித்திரங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்து..

  1.லக்கி லூக் - ஒற்றர்கள் ஓராயிரம்
  2.பிரின்ஸ் - கானகத்தில் களேபரம்
  3.மாயாவி - மாக்னெட்டோ
  4.மாயாவி - கண்ணாமூச்சி ரே ரே
  5.பிலிப் காரிகன் - சிறையில் ஒரு சீமாட்டி

  விண்ணில் ஒரு குள்ளநரியும் கொலைகாரக் கலைஞனும் நேற்று வந்து சேர்ந்தன. நன்றி. மற்ற வெளியீடுகளை ஆவலோடு எதிர்நோக்கி..

  மீண்டும் உங்களுக்கு என் நன்றி.

  பிரியமுடன்,
  மா.கார்த்திகைப்பாண்டியன்

  ReplyDelete
 3. nan karthiyai vazhimozhigiren!
  Bootha vettai enru oru Tex viller Comics! Eppo Varum Sir?
  Irumbukkai Ethan kathaiyai Muzhutvathumaga veliyittu vidungalen?

  ReplyDelete
 4. Sir,
  I subscribed to Lion comics at Chennai book Fair. I am basically from Madurai. I gave my hometown address. Right now my parents and myself are away from my hometown. So I would not know if the books arrive. Could you please give me the courier number you sent the madurai set of books. I would contact them and make further arrangements. Please

  ReplyDelete
 5. Dear Mr. Vijayan,

  Can you kindly reprint 'Flight 731' (with the same wrapper art, if possible) for us, Muthu Comics's die-hard fans? It was such a magnificent story that introduced Lawrence & David to us during our school days! Seeing the cover image makes us nostalgic!

  Thanks
  Raja

  ReplyDelete
 6. Vijayan sir,

  When i will get my copy of விண்ணில் ஒரு குள்ளநரி? i stay in chennai..i paid for 1 yr subscription @ book fair..

  ReplyDelete
 7. irungu thalai King Viswa vangittar. Namakkum varumam Mon day varai wait pannunga. varatti 04562272649 ku phone pannunga. Bye.

  ReplyDelete
 8. Good to see our comics in other reginal language also .

  Vijayan sir , I have come up with list of books that have been in advertisement for long time . What is the status of these books .Please explain

  Lion comics - Year in which adv came
  1) Mr .Bell -1995
  2) Action hero Nick Thunder - 1995
  3) Bootha Veetai -Tex Viller -1995
  4) Marana thodhan -Tex Viller -1995
  5) The discontinued Tex Viller story that came in comic express
  6) The story of Carrot - Iznogoud -2002
  7) Code name minnal - 2004
  8) China man -2004
  9) Pachaiappa padalam - kit Artin - 2005

  Muthu Comics -
  1) Crime Lawyer Kennedy -1995
  2) Kala vettai -2005
  3) blood and war - 2004

  Adios

  ReplyDelete
  Replies
  1. I don't know whether I'm right or not but I guess that "Bootha vettai" was published as "Irulin Maindhargal" (20 Rs issue)
   If I'm correct, Action Hero Nick Thunder is our detective Robin and his original character name is Nick Raider.

   Delete
  2. அசடு வழிவது தான் நமக்கு கை வந்த கலையாச்சே...! வழக்கம் போல் ஒரு 'ஹி ஹி ஹி' போட்டு விட்டு கொஞ்சமாய் யோசித்துப் பார்த்தேன் .... இதோ சில பதில்கள் :

   1.நிக் தண்டர் & கிரைம் லாயர் கென்னெடி : இவர்கள் ஒரு சிறிய பதிப்பகத்தின் அறிமுகம்! '94 -ல் ஐரோப்பாவில் இவர்களது பிரதிநிதியை சந்திப்புப் பேசி இருந்தேன்.. ஆனால் இந்தக் கதைத் தொடர்கள் அங்கேயே அவ்வளவாய் சோபிக்கவில்லை என்பதால் எனக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தவிர இந்த நிறுவனம் அது வரைக்கும் வேற்று மொழி உரிமைகளை யாருக்கும் கொடுத்துப் பழகி இருக்கவில்லை என்பதால் அவர்களோடு சேர்ந்து வேலை செய்திடுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது !

   2 பூத வேட்டை & மரண தூதன் : டெக்ஸ் வரிசையில் எக்கச்சக்கமாய் கதைகள் உள்ளதால் சில நேரம் இது போல் விளம்பரப் படுத்தப் பட்ட கதைகள் தூங்கிப் போவதும் உண்டு. தூசி தட்டி சீக்கிரமாய் எடுக்கப் பார்க்கிறேன்.

   3 காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் முயற்சிக்குக் கிடைத்தது போல ஒரு கும்மாங்குத்து எனக்கு நினைவு தெரிந்து வேற எந்த முயற்சிக்கும் கிடைத்தது கிடையாது. So அந்த டெக்ஸ் கதை கூட அப்படியே அம்போ-வாகி விட்டது ! மூத்திர சந்தில் வடிவேல் திணற திணற எப்படி அடி வாங்கி இருப்பார் என்பது எனக்கு visualise செய்திட முடிகிறது!! யப்பா.. என்னா ஒரு 'டின்' காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்-க்கு!

   4 மதியில்லா மந்திரி (Iznogoud ) கதைகள் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் வண்ணத்தில் அட்டகாசமாய் நமது லயனில் வரவிருக்கிறது . ஆகையால் அந்த "காரட்" கதை மட்டுமன்றி இன்னும் நிறையவே சாகசங்களை சந்திக்கப் போகிறோம்.

   5 Code Name மின்னல் என்ற பெயரைக் கேட்டாலே மண்டையெல்லாம் குடையும் எனக்கு ! இந்தத் தொடர் பிரெஞ்சு மொழியில் துவக்கப் பட்டபோது நான் பிரான்சில் தான் இருந்தேன்.புதியதொரு லேடி jamesbond / மாடஸ்டி ப்ளைசி பாணியிலான action தொடராக இருக்குமென பதிப்பகத்தினர் சொன்னதை நம்பி அவசரம் அவசரமாய் முதல் 2 பாகங்களுக்கும் பணம் அனுப்பினேன். கதைகளும் வந்தன..பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க அனுப்பி விட்டு அவசரம் அவசரமாய் அட்டைப் படங்களையும் அச்சிட்டோம்..
   "Code Name மின்னல்" ; "கானகத்தில் கறுப்புத் தங்கம்" என்று பந்தாவாய் டைட்டில் வேறு ! ஆங்கில மொழிமாற்றத்தோடு கதை வந்த பின்னே படித்துப் பார்த்தால் தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது. தக்கி முக்கி முதல் 10 பக்கங்களைக் கூட தாண்டிட முடியலை..! குழப்பம் என்றால் இமாலயக் குழப்பம். ரஷ்யப் பேரரசு உள்நாட்டுக் கலவரங்களால் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்ததனைப் பின்னணியாகக் கொண்ட தொடர் என்பதாலும் நமக்கு கதைக் களத்தில் ஒன்றிட முடியவே இல்லை...! சத்தியமாய் இது தேறாதுடா சாமி-ன்னு மூட்டை கட்டிப் பரணில் போட்டாச்சு..! ராயல்டி கட்டணங்கள் ; மொழிபெயர்ப்புச் செலவுகள்..அட்டைப்படத் தயாரிப்பு என்று எக்கச்சக்கமாய் வேட்டு வைத்த அம்மணி நம் Code Name மின்னல்!

   6 .Chinaman தொடர் நல்லதொரு கதைக் களமே....இவரை நம் இதழ்களுக்குக் கொண்டு வரலாம் தான்...திரும்பவும் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்...! நினைவுபடுத்தியதுக்கு நன்றிகள் அருண் பிரசாத்.

   7 .முத்து காமிக்ஸ் : "ரத்தமும் யுத்தமும்" :

   தமிழில் கொண்டு வர நான் பெரிதும் முயற்சித்த கதை இது. ஆனால் பதிப்பகத்தினர் ஏனோ அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அசாத்தியமான இந்தப் படைப்பையும் இந்த ஆண்டு தட்டி எழுப்ப முடியுமாவென்று பார்க்கிறேன்.

   ஒன்று மட்டும் நிச்சயம் !! நினைவாற்றலில் நம் வாசகர்களை மிஞ்ச இனி யாராச்சும் பிறந்து வந்தால் தான் உண்டு !!

   Delete
  3. Prasanna : Nick Raider a.k.a Robin (in our Muthu Comics) is right ; Nick thunder happens to be a different character !

   Delete
  4. @ Vijayan : Thanks editor sir for sharing the info

   Delete
  5. Vijayan sir,

   Any chance of getting Nathan Never in tamil (others heros from Bonelli).

   MSS

   Delete
 9. I have just received Kolaikara kalaingan and Vinnil oru kullanari, good. After finished reading i will comeback.

  ReplyDelete
 10. Nalla sonninga thalai. Analum thigil nagaril tex (Comics Express Kathai) konjam thedi try panni podunga Please. antha kathai rombave ethirparkka vaithathu!

  ReplyDelete
 11. விஜயன் சார்!
  தொடர்ந்து நமது காமிக்ஸ்களை பற்றிய தகவல்களை அளிப்பதற்கு நன்றி!

  ReplyDelete
 12. Please publish Tex Viller's Veri Naai Vettai and Sherlock Holmes' Voodoo Kolaigal

  ReplyDelete
  Replies
  1. Tex Viller's Veri Naai Vettai ?

   Delete
  2. Boss veri naai vettai is not Tex Willer's comics.It has been released already in Lion a long time back.

   Delete
 13. Vijayan Sir,

  Do you have plan for another Cowboy special?
  We are eagerly waiting for Tex Willer and Blueberry stories.

  Regards,
  Mahesh

  ReplyDelete
  Replies
  1. Mahesh : This year's plans are for a "SUPERHERO SUPER SPECIAL" in April followed by an all color Cartoon special. The last special edition for 2012 is still finding shape in my head and of course another Cowboy Special would be given due thought for sure!

   The first issue for 2013 will be a MUTHU COMICS special and it is going to be an issue to remember...! That is a promise..

   Delete
 14. தற்போதுதான் முத்துகாமிக்ஸ் “ கொலைஅரங்கம்” படித்தேன்! ஹி!ஹி! புத்தககண்காட்சியில்தான் வாங்கினேன்! குடைக்குள்மழை, சந்திரமுகி, அன்னியன் படங்களுக்கு முன்பாகவே split personality பற்றி ஒரு காமிக்ஸ் வெளியிட்ட முத்துகாமிக்ஸ் உண்மையாகவே பல உலகவிஷயங்களை வாசகர்களுக்கு காமிக்ஸ் மூலமாக கொடுத்துள்ளார்கள் என்று நினைக்கும்போது ஒரு காமிக்ஸ் ரசிகனாக பெருமைப்படவைக்கிறது!

  ReplyDelete
 15. Hi Vijayan Sir,

  I paid 600 rs for 1 year subscription at Book fair last month. I was told that I would be getting books till Mar 2013.

  And I paid separately and bought the come back special at the stall itself.

  Last week , I received come back special+Vinnil Oru Kullanari through courier. I should not have received Comeback special book. Why it is sent to me?

  Also , please confirm whether I will receive books till Mar 2013.

  Regards
  Srinivasan V

  ReplyDelete
 16. thanks for the updates on the super hero special..is it in color?

  ReplyDelete
  Replies
  1. Srini V : Nopes, the Super Hero Super Special is in black & white. Mayavi ; Spider & Archie are all creations from the late 1960's and they were all drawn in the black & white format. Artwork is predominantly with black solids and grey hues ; to color them wouldn't be an attractive end result.

   Delete
 17. ப்ரியமுள்ள விஜயன். வணக்கம். மற்றுவெளி இதழில் உங்கள் நேர்கானல் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தூண்டிய புத்தகத்தில் உங்கள் நேர்காணல் மிகவும் சிறப்பாக அமைந்ததிருந்தது. என் பள்ளி பருவத்தில் சந்தித்த ஸ்பைடன்மேனும்,புரபசர் பெல்காமும், மாயவியும் மீண்டும் சில நாட்களாக என்னுள் அலைந்து திரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
  அந்த பேட்டியினூடாக உங்கள் வலை தளத்தை வந்தடைந்தேன். மேலும் மகிழ்ச்சி. உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  எஸ்.ஜி.ரமேஷ்பாபு

  ReplyDelete
 18. Vijayan sir,

  Last 10 days no new post?

  ReplyDelete
 19. Vijayan sir,

  In the back cover of "vinnil oru kullnari" , available issues of comics classics is given. Is that list correct one?

  Can I send the money for all of them? or can I transfer that amount to your bank account online?

  ReplyDelete
 20. Sir
  any chance of republishing Muthu comics in Malayalam - looking forward to reading FLIGHT 731, SARPA DWEEPU and MANJUKATTA RAHSYAM.
  Do drop a line in reply to advnarayan at gmail dot com

  ReplyDelete
 21. 33rd. interesting. cowboys started to come back in editor's mind from this post

  ReplyDelete
 22. உங்களின் பதிவை விட என்னை கவர்ந்தது வாசகர்களின் கேள்வி பதில்கள், அந்த நீண்ட நெடிய பின்னூட்டம் எனக்கு பல விஷயங்களை கோடு காட்டி செல்கிறது. எத்தனை திட்டமிடல்கள்...

  ReplyDelete