Powered By Blogger

Thursday, August 29, 2019

ஆகஸ்டில் அடுத்த மாசம் !

நண்பர்களே,

வணக்கம். கைவசம் தற்காலிகமாய் லேப்டாப் நஹி ; போனில் டைப்படித்து பெருசாய் பதிவொன்றைப் போடும் திறனும் நஹி ; பொறுமையும் நஹி ; சனி வரையிலும் ஊரிலும் நஹி ! இத்தனை நஹிகளுக்கு மத்தியில் செப்டெம்பரின் இதழ்கள் மட்டும் 'ஹேய்' என்பதால் இந்தக் குட்டியூண்டுப் பதிவு ! என் பணிகளை போன ஞாயிறே நிறைவு செய்திட்டபடியால் - 4 இதழ்கள் கொண்ட டப்பி   இன்றைக்கு கூரியரில் கிளம்பியாச்சு ! 

வெள்ளியன்று அனுப்பினால் பாதிப் பேருக்கு புக்குகளும், மீதிப் பேருக்கு கடுப்புமே கிட்டுவது வாடிக்கை என்பதால் பைண்டிங்கில் 'குடல் உருவும் படலத்தை' கொஞ்சம் அழுத்திப் போட்டதன் பலன் - விசாலக்கிழமை டெஸ்பாட்ச் ! புத்தகங்களின் அன்லைன் லிஸ்டிங்கும் ரெடி ! So 'ஆகஸ்டிலேயே செப்டெம்பர்' என்ற மொக்கை வரியோடு மீ இப்போ ஜாத்தா ஹை ; கூரியர் டுமாரோ ஆத்தா ஹை ; புக்ஸ் பற்றி அலசல் இந்த வாரயிறுதிக்கு ஸ்டார்ட்டா ஹை ! ஞான் இப்போ டாட்டா ஹை ! Happy reading folks !

103 comments:

  1. We r very happy அண்ணாச்சி...👍

    ReplyDelete
  2. Sir single book (50 pages) board book try pannalame?!!. Pazhi Vangum Pavai board booka iruntha chumma mass. Kalakiyurukum. Perrasaithan..hmm.

    ReplyDelete
  3. மீண்டும் பத்துக்குள்ள..!

    ReplyDelete
  4. ஒரு நஹி படலம் என்றே பெயர் வைத்திருக்கலாம் போல. ஹை ஹை ஹை ... ஹேய் ;)

    ReplyDelete
  5. நாளை எங்கள் கைகளில் புத்தகங்கள் நினைக்கபில் மனம் கூத்தாடுகிறது!😁

    ReplyDelete
  6. Sir .theepavalibooks munnottam please.karur raja sekaran

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  8. வணக்கம் ஆசிரியரே.அடேயப்பா என்னே வேகம்!என்ன ஒரு கடமை உணர்வு. சிறப்பு மிகச் சிறப்பு ஐயா.நன்றி ஐயா.

    ReplyDelete
  9. பி.பி.வி. கனமான கதைக்களத்தை அனைவரும் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாக கொடுத்த கதாசிரியருக்கு பாராட்டுக்கள். அதே போல் கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கதையின் வீரியத்தை குறைக்காமல் கொடுத்த ஓவியருக்கு ஒரு பூமாலை.

    இந்த கனமான கதை அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இயல்பான நடை மற்றும் பேச்சுத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த மகேந்திரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த கதை எனக்கு எளிதாக படிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் உங்கள் மொழிபெயர்ப்பு, அவரின் குடலை சகட்டு மேனிக்கு உருவி மகேந்திரனின் திறமையை வெளிக்கொண்டு வந்த ஆசிரியருக்கு ஒரு பூங்கொத்து,

    கடந்த சில வருடங்களில் வந்த இது போன்ற கனமான கதையை விரைந்து படித்து முடிந்தது இந்த கதை மட்டும் தான். இது போன்ற எளிதான வாசிப்பு கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கனமான கதையை எளிதாக படிச்சிட்டிங்களா ????
      அப்ப எளிதான கதையை எப்படி படிப்பிங்க PFB ???
      ஹி,ஹி.........

      Delete
    2. பரணி உங்களுக்கு பி பி வி இலகு ரக வாசிப்பா . பயங்கரமா டெவலப் ஆகிடிங்க

      Delete
    3. // அப்ப எளிதான கதையை எப்படி படிப்பிங்க PFB ??? //

      மல்லாக்க படுத்து கொண்டு படிப்பேன். :-)

      Delete
    4. அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இயல்பான நடை மற்றும் பேச்சுத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த மகேந்திரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.//

      உண்மை,கதையின் வெற்றிக்கு மொழிபெயர்ப்பின் பங்களிப்புக்கும் தனித்துவமான இடம் உண்டு.
      எத்தனை பாராட்டினாலும் தகும்.மேலும் காமிக்ஸ்ல் அவரின் பங்களிப்பு தொடர வேண்டும் என்ற வேண்டுகோளோடு மன நிறைவான வாழ்த்துகளும்.
      💐💐💐🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸.

      Delete
  10. நம்மள் கூரியர்க்கு வெயிட்டிங்ஹை.

    ReplyDelete
  11. Replies
    1. ஏப்பா இங்கே வந்து குதிரை வண்டி ஓட்டறீரு.......

      Delete
  12. சூப்பரு சார் 👍🏼🙏🏼

    கொரியருக்காக வெயிட்டிங் 🙏🏼
    .

    ReplyDelete
  13. // ஞான் இப்போ டாட்டா ஹை ! //
    மிக மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பிங்க போல அய்யா.........

    ReplyDelete
  14. அடக்கடவுளே ஹை!!!!
    இன்னும் பிபிவி'யே ஞான் படிக்கலை ஹை!!
    ஈவிக்கு இப்படியொரு கொடுமையா ஹை?!!
    ஒருவேளை.. கூழ் பாக்கி வச்சதுதான் குத்தமாப்போச்சோ ஹை?!!!

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் ஹை,ஹைன்னு ஹை பிட்சில் வண்டி ஓட்டறாங்கோ ஹை.........

      Delete
    2. // ஒருவேளை.. கூழ் பாக்கி வச்சதுதான் குத்தமாப்போச்சோ ஹை?!!! // கேட்க வேண்டுமா என்ன

      Delete
    3. @ Kumar ஹை

      குத்திக்காட்டறீங்களா ஹை?!
      கிர்ர்ர்ர்.. ஹை!

      Delete
    4. ஈவி ஹை
      ஆத்தாக்கு கூழ் பாக்கி வச்ச பாவி ஹை!
      அதனால படிக்க விடாம ஹை
      ஆத்தா வைச்சா ஆப்பு ஹை!!

      Delete
  15. தேங்யூ ஹை ஸாப்..:-))

    ReplyDelete
  16. ஆஹா ஆஹா இந்த மாத இதழ்கள் இன்றே அருமை அருமை. தங்களுக்கும் தாங்கள் குடலை உருவிய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  17. லக்கி காக வெயிட்டிங்.

    ReplyDelete
  18. காலையில் உங்கள் பதிவை பார்த்த உடன் நினைத்தது இந்த நாள் இனியநாள்.

    ReplyDelete
  19. டிரெண்ட் கதை பற்றி டீசர் வரவில்லை. டிரெண்ட் டீசர் உடன் புத்தகங்கள் அனுப்பிய விவரங்களுடன் புதிய பதிவு வரும் என்று நினைத்தால் புத்தகங்கள் ஆஜ் ஆகயா டிரெண்ட் டீசர் நஹி ஹை என பதிவு மட்டும் ஹை. மே ஆபீஸ் ஜாத்தா ஹை.. ஈவினிங் புக் தேக்னா ஹை.

    ReplyDelete
  20. செப்டம்பர் மாதத்திற்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்மந்தமிருக்கு சார்.வீடு தேடி வரப்போகும் எல்லா (நான்கு) நாயகருமே வன்மேற்கின் கௌபாய் நாயகர்களே அவர்களும் ஹைய் ஹய் னு குதிரையை ஒட்டிச் செல்பவர்கள்தான் 😝 ஹிய்ய்யானு வரவேற்க தயாராக இருக்கிறோம்

    ReplyDelete
  21. ஹைய்யா ஹை!!!! புக்கு வந்திடுச்சே... ஹை!! :)

    ReplyDelete
  22. அட்டைப் படங்களில் டாப் - லக்கிலூக்!! நீலவண்ணத்தில், மேட் ஃபினிஷிங்கில் ச்சும்மா அள்ளுது!!

    அடுத்த இடம் - தல! அந்த ஆளு கடுகடு மூஞ்சியோட தொப்பையத் தள்ளிக்கிட்டு நிக்கறதப் பார்த்தாலே வேர்த்துப் போயிடுது! தல - பின்னாடி நின்னுக்கிட்டு டைட்டிலைக் குறிவச்சுக்கிட்டிருக்கார்!!

    ட்ரெண்ட் & ப்ளூ கோட் - அடுத்த இடங்களில் - பேஷ் பேஷ் ரொம்ப்ப்ப நன்னா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த லக்கி ஆல்பத்தை எப்போது வெளியிட்டாலும் ஒரிஜினல் ராப்பரோடே வெளியிட வேண்டுமென்ற ஆசை நிரம்பவே இருந்து வந்தது - இதன் ஒரிஜினல் டிசைனை கிட்டத்தட்ட சினிமா கட்டவுட் சைசுக்கு படைப்பாளிகள் நிறுத்தி வைத்திருந்த அழகைப் பார்த்தது முதலே !

      Delete
  23. தகவல் வந்துருச்சு ஹை..

    குஷியோ குஷியோ ஹை...

    மாலைக்காக வெயிட்டிங் ஹை..

    ReplyDelete
    Replies
    1. தலீவர் ஹை ; ஹிந்தி பஹுத் அச்சா ஹை !

      Delete
  24. இன்று ஒரே ஹைஹை படலம் தான் போலிருக்கு. வள்ளுவரே சொல்லியிருக்கார் உயர்வுள்ளல் அப்டின்னு. உயர்வுள்ளல்னா ஹை (HIGH) தானுங்களே.

    ReplyDelete
    Replies
    1. ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுத்தாத்தா ' ரேன்ஜ் ஹிந்தி ஹை ; அதை வச்சுக்குனே நம்மாட்கள் ரவுண்ட் கட்டி அடிக்கிறதை ஹை ; ஒரிஜினல் ஹிந்திகாரங்க பாத்தா ஹை ; நம்மளை கட்டி வைச்சு சாத்துவாங்க ஹை !!

      Delete
    2. நீங்க கோடு பேnட்டீங்க. நாங்க ரோடு போட்டோம். அவ்வளவே.

      Delete
  25. Enter your comment...colour tex இந்த மாதம் இல்லையா சார்

    ReplyDelete
    Replies
    1. ரெகுலர் TEX இல்லாத மாதங்களில் மாத்திரமே கலர் டெக்ஸ் இடம்புடுத்திடும் !

      Delete
  26. தீபாவளி அறிவிப்புகள் சூப்பர். நள்ளிரவில் காலன் வருவானுக்குப் பிறகு 2019 தீபாவளிக்கு ஜுலியாவின் வருகை .டைலன்டாக்கின் மீள் வருகை . நீண்ட மாதங்களுக்குப் பின் ராபின் வருகை .எல்லாமே அருமை. எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ப்ளு கோட் பட்டாளம் கதையின் உள் அட்டை இரண்டும் காலியாக இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சார் அடுத்த மாதம் தீபாவளி மலர் அல்லாமல் என்னென்ன புத்தகங்கள்?

      Delete
    2. தீபாவளி மலர் அடுத்த மாதமே கிடையாது சார் !

      நவம்பர் வெளியீடு - ஆனால் அக்டொபர் 25-ம் தேதியே உங்கள் கைகளில் இருக்கும் !

      Delete
    3. //ப்ளு கோட் பட்டாளம் கதையின் உள் அட்டை இரண்டும் காலியாக இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்//

      அது வெற்றாய் உங்கள் புக்கில் இருப்பின் வேறொரு பிரதி அனுப்பச் சொல்கிறேன் சார் ! காலிப் பக்கங்களல்ல அவை !

      Delete
    4. ஆஹா ஆஹா அருமை. அருமையான ஐடியா ஆசிரியரே. தீபாவளி மலர் தீபாவளியின் போதே சூப்பர் சூப்பர்.

      Delete
    5. நன்றி சார். வீண் சிரமம் வேண்டாம். இதுவே போதும். எனக்கு அது வித்தியாசமாக இருந்தது. அதனால் சொன்னேன்.

      Delete
  27. தீபாவளி ஹே..! மலர் ஹே நஹிஹே....?

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி மலர் பண்டிகைக்கு 2 நாட்கள் முன்பாய் உங்கள் கைகளில் இருக்கும் !

      Delete
    2. ஐயம் வெரி ஹேப்பி ஹை....!😊

      Delete
  28. அரே ஹை
    ஒரே ஹை ஹை ஹை

    பகுத் அச்சா ஹை.

    சரி சரி ஹை
    இன்னும் மிச்ச ஹை லாம்
    பாக்கியிருக்கு ஹை...


    ReplyDelete
    Replies
    1. புக்கு ஹை... படிச்சிட்டு விமர்சனம் ஹை !

      Delete
  29. Sir, கடந்த சில மாதங்களாக மெய் "சிலிர்க்க” வைக்கும் கதைகளை வெளியிட்ட தாங்கள் இம்மாதம் மெய் மறக்கச்செய்யும் விருந்தினை அளித்துள்ளமைக்கு மிக்க நன்றி.

    ஏறக்குறைய ஒருவருடத்திற்கு பின்னர், மீண்டும் டிரெண்டை சந்திக்கப்போகிறேன் என்றெண்ணும்போது தகிக்கின்றன என்மனமெல்லாம் ஆர்வக்கனல்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு 'மெகா மாதத்தின் ' தொடரும் பொழுது எப்போதுமே கொஞ்சம் சிரமமானது ! எகிறி நிற்கும் உற்சாகங்களுக்கு ஏமாற்றம் பரிசாகிடக் கூடாதெனும் பயம் இருந்து கொண்டேயிருக்கும் சார் ! அந்த வகையில் நிறையவே மெனக்கெட்டுள்ளோம் செப்டெம்பரும் ரம்யமாய் அமைந்திட ! Fingers crossed !!

      Delete
    2. கிரி சார் தமிழில் டைப் பரிங்களே. நான் ஒரு கணம் வேறு யாரோ என்று நினைத்து விட்டேன்.

      Delete
  30. Enter your comment...நானும் ஐயா

    ReplyDelete
  31. Enter your comment...இந்த மாதம் இரவுத்திர ரேஞ்சர் களை கட்டும் போல

    ReplyDelete
    Replies
    1. களை கட்டாது போனால் ஆச்சர்யம் கொள்வேன் சார் !

      Delete
  32. ட்ரெண்ட் கலக்கிட்டாரு.
    Simply super Sir.
    சாலையெலாம் ஜூவாலைகளே
    மனதெலாம் அவளின் நினைவலைகளே.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாதமுமே சிகப்புச் சட்டைக்காரரே சார் !

      Delete
  33. லக்கி லூக்கை சுட்டது யார் படித்து விட்டேன். நண்பர்கள் பலர் இன்னும் புத்தகங்களை வாங்கி இருக்க மாட்டார்கள் என்பதால் விமர்சனம் ஞாயிறு அன்று மட்டுமே:-)

    ReplyDelete
    Replies
    1. இது திருச்செந்தூர் பதிவா ? இல்லாங்காட்டி பெங்களூரு பதிவா ? யோசிக்கிறேன் ஹை !

      Delete
    2. படிச்சதும் புரிஞ்சுடுச்சிங்க சார். அதுனால கண்டிப்பா இது பெங்களூர் பதிவு தான்.

      Delete
    3. மகேந்திரன் மிகவும் சரி. எனது பதிவுதான் இது.

      Delete
    4. பரணி வர வர மிக வேகமாக படித்து விடுகிறீர்கள்

      Delete
  34. 250 பக்கத்துக்கு மேல் மாதம். ஒரு மஞ்சள் சட்டை காரர் வந்தால் எப்படி இருக்கும்? ஆசிரியர் ஐயா, காதில் விழுந்ததா "

    ReplyDelete
  35. தீபாவளி மலருக்கு முன்கூட்டியே ஆன்லைனில் ஆர்டர் பண்ண எதுனா வசதி இருக்கா.. நாங்களும் தீபாவளிக்கு படிக்கணுமே..

    ReplyDelete
  36. Unable to order, quantity is sowing as 1000 instead of 1. Please check

    ReplyDelete
  37. செப்டம்பர் மாத இதழ்களை ஆர்டர் பண்ண முடியவில்லை. ஆயிரம் பிரதிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிகிறது.

    ReplyDelete
  38. *** கூரியர் பேக்கிங்கிள் அந்த நெகிழியை(Plastic) தவிர்க்கலாமே சார். ****

    இரு மஞ்சள் சட்டை கௌபாய் கதைகளையும் முடிச்சாச்சு..
    லக்கி லூக்கை சுட்டது யார்: கடந்த 3 மாதங்களில் 4வது ல.லூ கதை, ஆனால் இது அது கிடையாது. படிக்க freshஆக இருந்தது. மிகவும் ரசித்தேன். கதையில் வரும் ஒரு நல்ல மெஸ்ஸெஜ் நமது ஹீரோவின் சமீபத்திய மாற்றத்திற்கான காரணமாக அமைந்துள்ளது.

    ரௌத்திர ரேஞ்சர்: சில நாட்களுக்கு முன்பு இதன் previewஇல் எடிட்டர் சார் கொடுத்த பில்டப்பிற்கு "தகிக்கும் மெக்சிகோ" முழு கதையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு Template சொல்லியிருந்தேன். Exactly அதே Templateதான் இந்த கதையும். ஒரு சின்ன திருப்பத்தோடு. ரசிக்கும்படியாக இருந்தது

    ReplyDelete
  39. லக்கி எப்போதுமே அட்டகாசம் தான். மிகவும் நெகிழ்வான கதை. செம்ம செம்ம நம்பர் ஒன்.

    ReplyDelete
  40. லக்கி.. செம திரில்லர்.. எது மாதிரியும் இல்லாத புது லக்கி.. இன்னொரு முறை படிக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா. இன்னும் பல முறை படிக்க வேண்டும்

      Delete
  41. ப்ளூகோட் பட்டாளம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதகளப் படுத்தி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பரணி இன்று உங்களுக்கு விடுமுறை அல்லவா

      Delete
    2. ஆமாம். இன்று காலை 6 மணிக்கு எழுந்து இந்த கதையை படித்து விட்டு மறுபடியும் தூங்க சென்று விட்டேன் :-)

      Delete
  42. இம்மாத இதழ்களை பிரித்ததும் ஒவ்வொரு இதழாக எடுத்து வழக்கம் போல் பொறுமையாக ரசிக்க ஆரம்பிக்க லக்கி ,டெக்ஸ் இதழ்கள் வழக்கம் போல அட்டைப்படங்கள் கலக்கலாக தோன்றினாலும் ட்ரெண்ட் சாகஸத்தின் சாலையெல்லாம் ஜூவாலைகளே இதழை கைக்கு எடுத்ததும் அந்த நீல வண்ண பிண்ணனியில் நாயகனின் குளோசப் முக தோற்ற அட்டைப்படம் ஒரு வித்தியாசமான ரசிப்பை மனதில் ஏற்படுத்தி கொண்டே இருந்தது .மிக மிக அழகு .உள்ளே சித்திரங்களின் ஓவிய நேர்த்தியோ அதைவிட அழகு.

    அதே மிதமான நீல பிண்ணனியில் சீரியஸான லக்கி யின் தோற்றமே வழக்கமான லக்கியை எதிர்பார்க்க வேண்டாம் என்பதை ஆரம்பித்திலியே தோன்ற வைத்து விட்டது .உட்பக்க சித்திரங்கள் பிஸ்டலின் பிரியா விடை சித்திரங்களை போலவே தோன்றுவது அந்த கதையின் தாக்கத்தினாலா என்பது தெரியவில்லை.ஆனாலும் சிறப்பு .டெக்ஸ் சொல்லவே தேவையில்லை.அதிலும் உள்ளே இரவு கழுகு செவ்விந்திய உடையில் காணப்படும் போதே பட்டாசு கிளப்ப போகிறது என்பதை அறிய முடிகிறது .ப்ளூகோட் பட்டாளம் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மிக மிக மனதிற்கு நெருக்கமான கார்ட்டூன் தோழர்களே.இப்படி படிக்காமலே அப்படி ,இப்படி என்று ரசித்து கொண்டே இருந்தால் எப்படி என்று மனசு கேட்பதால் இங்கி பிங்கி பாங்கி ..பாங்கி பிங்கி இங்கி....

    ReplyDelete
    Replies
    1. தலைவரே பின்னரிங்க சூப்பர் சூப்பர். அப்படியே கதையை படித்து விட்டு விமர்சனமும்

      Delete
  43. அநேகமா லக்கி கதைகளிலேயே விழுந்த முதல் இழவு இது தான்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  44. இன்று தான் படிக்கத் தொடங்கப் போகிறேன்

    ReplyDelete
  45. டிரெண்ட் நல்லாருக்குன்னும் பேசிக்கிறாங்க. லக்கி நல்லாருக்குன்னு சொல்றாங்க. தல விமர்சனத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவர். இன்னொரு கதை எப்படி இருக்கு?

    ReplyDelete
  46. ப்ளூ கோட்ஸும் நல்லாருக்குன்னு கரூர்ல இருந்து புகை சமிக்ஞை வருது. செப்டம்பர் ஹிட் மாதம் போல.

    ReplyDelete
  47. ஒரு ரௌடி ரேஞ்சர்..படிச்ச வரைக்கும்.. ஐயா.. நீங்க ஒரு வேலை முடிஞ்சு ஊட்டுக்கு போறீங்க.. நடு வழியில யாரோன்னு நெனைச்சு உங்க பழைய பிரண்டை பார்க்கிறீங்க.. என்ன பண்ணனும்..? நலம் விசாரிச்சுட்டு நம்ம வேலைய பார்க்கனும்.. அதை விட்டுட்டு நண்பனோட பையனை காவு கோடுக்கறது என்ன நியாயம்..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி செம்ம விழுந்து விழுந்து புரண்டு புரண்டு சிரிக்கும் படங்கள் 500

      Delete
  48. Sir, எனக்குஒரு பேராசை உள்ளது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நமது காமிக்ஸில் ஒரு கதைக்கு மொழி பெயர்க்கவேண்டும். அப்படி நடந்தால் அது நம் லயனின் கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக சுடர்விடும். Trendம் கனடாவைச் சேர்ந்தவர் என்பதால், இருவரும் என் மனதில் ஏதோ தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றனர். இருவரின் சாயலும் ஒன்று போலவே இருப்பதாகவும் தோன்றுகிறது

    ReplyDelete
  49. லக்கி லூக்கை சுட்டது யார்..வாவ்.. ஆனாலும் லக்கி இன்னமும் தனிமையில் தான்பா இருக்காரு...

    ReplyDelete
  50. Good morning நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. இனிய காலை வணக்கம் நண்பரே!!!

      Delete
  51. ட்ரெண்ட். முதல்முறையாகட்ரெண்ட்டைச்சுற்றி கதை சுழல்கிறது. அற்புதமான, அழகான, அருமையான, ஓவியங்கள் கண்ணைப் பறிக்கஅஒருகிராபிக் நாவலாக ஜொலிக்கிறது. சூப்பர். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  52. என் பிள்ளைகளுக்கு வாங்கிதரலாமென்றிருக்கிறேன்.இங்கிலாந்தில் வசிக்கும் நான் Largo Winch comics தமிழ்ப்பதிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது.என்னுடைய மின்னஞ்சல் முகவரி வருமாறு; shashi831@gmail.com

    ReplyDelete