Powered By Blogger

Thursday, March 27, 2025

விடைபெற்று விட்டார் சீனியர் எடிட்டர்!

நண்பர்களே,

இன்று காலை அப்பா இறைவனடி சேர்ந்து விட்டார்கள். கடந்த 2 மாதங்களாய் பட்டு வந்த வேதனைகளில் இருந்து விடுதலை கிட்டியுள்ளது நமது சீனியர் எடிட்டருக்கு 😔😔😔😔😔!!

Rest in peace அப்பா 🙏🙏🙏.....

வாய்ப்பு அமையும் தருணத்தில் எங்கேனும் ஒரு prayer meet போல அப்பாவுக்கு ஏற்பாடு செய்து கொள்வோம் நண்பர்களே.......இந்த நொடியில் யாருக்கும் அலைச்சல் வேணாமே 🙏🙏



நமது ஆபீஸ் இன்று இயங்கிடாது.....

140 comments:

  1. சீனியர் எடிட்டர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. My heartfelt condolences to our beloved senior editor

    ReplyDelete
  3. ஆத்மா சாந்தியடையட்டும்💐🙏

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஐயாவின் குடும்பத்தார்க்கு மனவலிமையையும் தாங்கும் திறனையும் இறைவன் கொடுக்கட்டும்..🙏🏻🙏🏻🙏🏻😭

    ReplyDelete
  5. ஆழ்ந்த இரங்கல்கள் சார்..... சீனியர் எடிட்டர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எம்பெருமானை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  6. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். தமிழ் Comics துவங்கி நம்மை மகிழ்வித்த அவரது அரும் பணி மகத்தானது.

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  8. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் சார்.

    ReplyDelete
  9. எளிதில் அணுகக்கூடியவராகவும் இனிமையான குணம் கொண்டவராகவும் நம் மனதில் ஐயா என்றென்றும் வாழ்வார்.. அவர் பிரிந்தது பூவுலகை மட்டுமே. வாசகர் மனங்களில் தொடர்ந்து வாழ்கிறார்.

    ReplyDelete

  10. ஆழ்ந்த இரங்கல்கள் சார்..... சீனியர் எடிட்டர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். 😭😭😭
    🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  11. ஆழ்ந்த இரங்கல்கள் சார்!!
    ஐயாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!
    🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  12. ஆழ்ந்த இரங்கல்கள் 😭

    ReplyDelete
  13. அழ்த்த இரங்கல் சார்... 😭😭😭😭

    ReplyDelete
  14. சீனியர் எடிட்டர் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. ஆழந்த இரங்கல்கள் சார்...

    தமிழ் தனது காமிக்ஸ் பிதாமகனை இன்று இழந்துவிட்டது...

    ReplyDelete
  16. ஆழ்ந்த இரங்கல்கள் சார்... 😭உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கேடுத்து கொள்கிறோம்.
    தமிழ் காமிக்ஸ் பிதாமகன் இவர். 🙏
    அன்னாரது வலி வேதனைகளில் அவருக்கு விடுதலை.

    ReplyDelete
  17. தமிழ் காமிக்ஸ் உலகின் தந்தையின் வலி மிகுந்த மறைவினால் நாங்களும் துயரம் கொள்கிறோம்...ஈசன் திருவடி நிழலில் சாந்தி கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  18. Rest in peace. Our deepest condolences.

    ReplyDelete
  19. சீனியர் எடிட்டர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.ஆழ்ந்த இரங்கல்கள் . சார்

    ReplyDelete
  20. எனது இன்னொரு தந்தையின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன்.. தந்தையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭.. Bye dad🌹🙏🙏🙏🙏

    ReplyDelete
  21. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். இழப்பை தாங்கும் மனவலிமையை ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்

    ReplyDelete
  22. சீனியரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்.🙏❤️🙏.
    சீனியர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் காலம் கடந்தும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.

    ReplyDelete
  23. ஆழ்ந்த இரங்கல்கள் . சீனியர் எடிட்டர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏

    ReplyDelete
  24. ஆழ்ந்த இரங்கல் :(

    ReplyDelete
  25. ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஐயாவின் குடும்பத்தார்க்கு மனவலிமையையும் தாங்கும் திறனையும் இறைவன் கொடுக்கட்டும்..🙏🏻🙏🏻😭

    Reply

    ReplyDelete
  26. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  27. Unbearable loss to our big family in and around the world. His memoirs ever green from1970 and will be there always and the great soul stay blessed and rest in blissful shadow of divinity 🙏🙏🙏🙏 thanigaivelan kanchipuram.

    ReplyDelete
  28. My deepest condolences sir...no words will be able enough to relieve your pain...but we are here sharing it.. and with you sir.....

    ReplyDelete
  29. அதிகாலையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது... இயற்கை யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை என்ற உண்மையும் நெஞ்சை சுடுகிறது. நம்மையெல்லாம் பால்ய காலத்தில் வித விதமான காமிக்ஸ்கள் கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்த ஒரு மாமனிதர் நம்மிடையே இல்லை என்கிற நிஜத்தை ஏற்று கொள்ளவே கஷ்டமாக உள்ளது. இந்த இழப்பிலிருந்து தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனிடம் மனமுருகி வேண்டுகிறேன்...

    ReplyDelete
  30. Rest in peace. Very sad to hear this news. Our deepest condolences

    ReplyDelete
  31. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  32. ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  33. எங்கள் இளம் பிராயத்தை மகிழ்வோடு பொழுது போக்க உதவியதோடு மட்டுமில்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒழுக்கம், உழைப்பு, நேர்மை என பல வித உயர் குணாதிசயங்களை கற்று தந்த கதைகளையும் நாயகர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு உயர்ந்த உள்ளம் நம்மை விட்டு பிரிந்ததை மனது ஏற்க மறுக்கிறது.

    அவருடைய ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற மனமார்ந்த பிரார்த்தனைகள். எடிட்டருக்கும் குடும்பத்தாருக்கும் இந்த துயரமான தருணத்தை கடக்க உதவுமாறு இறைவனிடம் வேண்டுதல்கள்.

    Rest in Peace Senior Editor Sir.

    ReplyDelete
  34. Rest in peace senior editor sir .. v ll miss u ..

    ReplyDelete
  35. ஆழ்ந்த இரங்கல்கள் விஜயன் சார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறைவன் துணை நிற்கட்டும்

    ReplyDelete
  36. காலை எழுந்தவுடன் ரொம்ப ஷாக்கான நியூஸ்


    ஆழ்ந்த இரங்கல்கள் விஜயன் சார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறைவன் துணை நிற்கட்டும்

    😭

    ReplyDelete
  37. ஆழ்ந்த இரங்கல்கள் 😭

    ReplyDelete
  38. ஆழ்ந்த இரங்கல்கள்,,

    ReplyDelete
  39. Heart felt condolences sir.. his legacy will always live.

    ReplyDelete
  40. ஆழ்ந்த இரங்கல்கள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.

    நினைவு வேலைகளில் சீனி எடிட்டருடன் சந்தித்த அந்த சில நொடிகள் மற்றும் சந்தர்ப்பங்களிலேய அவர் எங்களிடம் இத்தனை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சென்று விட்டார்.

    அப்படி இருக்கையில், அவர் மூலம் உருவாகிய குடும்பம், மற்றும் ஸ்தாபனம் எத்தனை தாளமுடியாத துயரத்தில் இருக்கும் என்பதை கொஞ்சமேணும் உணர முடிகிறது.

    25+ நாட்கள் நோன்பு வைத்து சொந்த ஊருக்கு திரும்ப கூட இப்போதைக்கு சக்தி இல்லை.

    ஆனால், இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்று வந்தால் வந்து விடலாம் என்று எண்ணியிருந்தேன்.

    இந்த தருணம் உங்கள் உற்றார் உறவினுடன் கழியட்டும், நீங்கள் நினைத்தபடி. உங்களுக்கு தோதுபடும் ஒரு நாளில், நம் நண்பர்கள் அனைவரும் கூடி சீனியர் எடிட்டரின் ஞாபகங்களை அசைபோடலாம்.

    அப்படிப்பட்ட வரலாறு படைத்த மனிதர், கண்டிப்பாக என்றும் நினைவில் இருப்பார்.

    ReplyDelete
  41. அதிர்ச்சியான செய்தி.

    ஆழ்ந்த இரங்கல்கள்.

    REST IN PEACE 💐🙏

    ReplyDelete
  42. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢😢😢

    ReplyDelete
  43. வாய்ப்பு அமையும் தருணத்தில் எங்கேனும் ஒரு prayer meet போல அப்பாவுக்கு ஏற்பாடு செய்து கொள்வோம் நண்பர்களே.......இந்த நொடியில் யாருக்கும் அலைச்சல் வேணாமே 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அமையட்டும்.

      Delete
  44. ஆழ்ந்த இரங்கல் சார் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  45. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  46. ஆழ்ந்த இரங்கல்கள் சார்...

    ReplyDelete
  47. ஆழ்ந்த இரங்கல் 😭

    ReplyDelete
  48. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  49. ஆழ்ந்த இரந்தல்ஙகள் சார்🙏🙏🙏

    ReplyDelete
  50. அதிர்ச்சியான செய்தி. நமது பால்ய காலத்தை வண்ணமயமான காமிக்ஸ் உலகத்துடன் கழிக்க பேருதவி புரிந்த நமது சீனியர் எடிட்டரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி🙏🙏🙏

    ReplyDelete
  51. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் சார்.....

    ReplyDelete
  52. சீனியர் எடிட்டர் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏

    ReplyDelete
  53. தமிழில் ஒரு காமிக்ஸ் சாம்ராஜியத்தை ஆரம்பித்து வைத்த தலைமகன். இந்த எனது 70 வயதிலும் அதை தொடர்ந்து படிக்க வைத்துக்கொண்டிருக்கும் எங்கள் ஆசிரியர்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  54. எங்கள் பால்ய வயதில் எங்களை எல்லாம் மகிழ்வித்த ஐயா சௌந்தர பாண்டியன் அவர்கள் மறைவு உண்மையிலேயே மிகப்பெரிய பேரிழப்பு.

    அய்யாவின் ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாறட்டும்.

    ReplyDelete
  55. ஆழ்ந்த இரங்கல்கள் சார். சீனியர் எடிட்டர் திரு.M.சௌந்தரபாண்டியன் அவர்கள்,எங்களைப் போன்ற எண்ணற்ற காமிக்ஸ் வாசகர்களின் மனதில் பொதித்து வைத்த "முத்து" போல என்றென்றும் வீற்றிருப்பார். 

    ReplyDelete
  56. ஆழ்ந்த இரங்கல்கள் சார்!

    ReplyDelete
  57. ஆழ்ந்த இரங்கல்கள் சார்...🙏🙏🙏

    எடிட்டருக்கும் குடும்பத்தாருக்கும் இந்த துயரமான தருணத்தை கடக்க உதவுமாறு இறைவனிடம் வேண்டுதல் கள்...

    ReplyDelete
  58. Deep Condolences sir - May the தமிழ் காமிக்ஸ் சக்கரவர்த்தி find a peaceful passage into His ongoing journey !

    ReplyDelete
  59. ஆழ்ந்த இரந்தல்ஙகள் சார்🙏🙏🙏

    ReplyDelete
  60. May his soul Rest in Peace..😔😔😔😔

    ReplyDelete
  61. ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

    ReplyDelete
  62. Rest in peace. காமிக்ஸ் என்னும் கனவுலகத்தை அறிமுகப்படுத்தியதுடன் இறுதி காலம் வரை தொடர்ந்து இயங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்...

    ReplyDelete
  63. ஆழ்த்த இரங்கல்!!
    🙏🙏🙏

    ReplyDelete
  64. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  65. ஆழ்த்த இரங்கல்

    ReplyDelete
  66. We will miss you sir🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  67. திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
  68. Dear Sir,
    I was deeply saddened to hear about your loss. Please accept my heartfelt condolences during this difficult time. May you find comfort in the love and support of those around you, and may the memories of your father bring you peace and strength in the days ahead.

    ReplyDelete
  69. அவரது ஆன்மா உயர்நிலை அடைய ஆண்டவனே வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

    ReplyDelete

  70. ஆழ்ந்த இரங்கல்கள் சார்..... சீனியர் எடிட்டர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  71. RIP Sir.
    காலையில் எழுந்தவுடன் வந்த துயரமான செய்தி.
    தங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
    காமிக்ஸ் உள்ளளவும் தங்கள் புகழ் இருக்கும்.
    இரும்புக்கை மாயாவியை அறிமுகப்படுத்தி எங்கள் இளமையை வசந்தமாக்கியவர் நீங்கள்.
    சென்று வாருங்கள் சார்.
    வானுலகில் இந்த மும்மூர்த்திகளை, அந்த மும்முர்த்திகளுக்கும் அறிமுகப்படுத்தி, அங்கும் முத்து காமிக்ஸின் பெருமையை நிலைநாட்டுங்கள்.

    ReplyDelete
  72. தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகனை இழந்து விட்டோம், மாயாவியை அறிமுகப்படுத்தியவர் மறைந்து விட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது, ஆழ்ந்த இரங்கல்கள் Sir

    ReplyDelete
  73. அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..

    ReplyDelete
  74. விண்ணிலிருந்து அவர் நம்மை வாழ்த்தட்டும் சார்..

    ReplyDelete
  75. ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் ஷாந்தி ! RIP

    ReplyDelete
  76. ஆழ்ந்த இரங்கல்கள் சார். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    அவர் விதைத்த காமிக்ஸ் விதை என்றும் நம்முடன் இருக்கும்; அவர் காமிக்ஸ் வடிவில் என்றும் மறையாமல் நம்முடன் பயணிக்கிறார்.

    ReplyDelete
  77. ஆழ்ந்த இரங்கல்கள் சார்....

    அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனப்பூர்வமாக வேண்டுகிறேன்....

    ReplyDelete
  78. ஆழ்ந்த இரங்கல்கள் சார். அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    🙏🙏🙏

    ஓம் சாந்தி...

    ReplyDelete
  79. ஐயா சௌந்தரபாண்டியன் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    தமிழ் காமிக்ஸ் சமூகம் என்றும் அவரை நினைவில் வைத்திருக்கும் 🙏

    ReplyDelete
  80. ஆழ்ந்த இரங்கல்கள் சார்!🙏🏽🙏🏽
    தமிழ் அச்சு ஊடகத்தில் படக்கதை எனும் காமிக்ஸ் அறிமுகப்படுத்தி அதை தற்போது வரை பல சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக நடத்த பாதை அமைத்தவர்! பெரிய அளவில் பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாத கடந்த காலத்து வாசகர்களுக்கு, காமிக்ஸ் மூலம் ஒரு உற்சாகம் அதிரடி நிறைந்த உலகத்தை மனதுக்குள் பறந்து விரிய செய்தவர்! அவரது மறைவு அவரது குடும்த்துக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் பெரும் இழப்பு! இறைவன் காலடி அடைந்ததாலும் அவரது அருளும் வழிநடத்தலும் தொடரட்டும்!

    ReplyDelete
  81. ஆழ்ந்த இரங்கல்கள் சார்.

    ReplyDelete
  82. அப்பா ஆன்மா அமைதியைக! மனதை தேற்றிக்கொள்ளுங்கள் அண்ணா!

    ReplyDelete
  83. ஆழ்ந்த இரங்கல்கள், May his soul rest in peace

    ReplyDelete
  84. ஆழ்ந்த இரங்கல்கள் சார்!!
    May his blessed soul Rest in Peace!!

    ReplyDelete
  85. மூத்த ஆசிரியர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  86. ஆழ்ந்த இரங்கல்கள்..
    ஒரு வரலாறு தன் பயணத்தை முடித்துக்கொண்டது..😓

    ReplyDelete
  87. ஆழ்ந்த இரங்கல். சீனியர் எடிட்டர் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

    ReplyDelete
  88. ஆழ்ந்த இரங்கல்கள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.

    ReplyDelete
  89. ஆழ்ந்த இரங்கல்கள் Sir

    ReplyDelete
  90. ஆழ்ந்த இரங்கல்கள் சார்...
    சீனியர் எடிட்டர் அவர்களின்
    ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

    ReplyDelete
  91. ஆழ்ந்த இரங்கல்கள் சார்

    ReplyDelete
  92. Dear Mr.Vijayan, We are deeply sorry for your loss and extend our heartfelt condolences to you and your family during this difficult time.

    ReplyDelete
  93. மனம் வலிக்குது சார் 😰😰😰

    இனிமேல் ஒவ்வொரு வேதாளன், ஜானி நீரோ, ரிப் கிர்பி உள்ளிட்ட பழைய கதைகளை படிக்கும்போது கடைசி பக்கத்தில் அய்யாவின் பெயர் பார்க்கும்போது எல்லாம் மனசு வெறுமையாய் இருக்கும் சார் 😒😒😔😒

    ஆண்டவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மன தைரியத்தை தர எல்லாம் வல்ல இறைவனை நானும் என் குடும்பத்தாரும் வேண்டுகிறோம் 🙏🙏

    ReplyDelete
  94. ஆழ்ந்த இரங்கல்.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  95. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் சார். சீனியர் எடிட்டர் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  96. வருத்தங்களுடன், ஆழ்ந்த இரங்கல்கள் சார்!!
    அப்பாவின், ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவை பிரார்த்திக்கிறேன்...😔😔

    ReplyDelete
  97. ஆழ்ந்த இரங்கல்கள் சார், இந்த வேதனையான கட்டத்தில இருந்து தாங்கள் விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  98. ஆழ்ந்த இரங்கல். 😢😢😢

    ReplyDelete
  99. செய்தியை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி ஆகி விட்டது!! அவர் உடல்நலம் சரியாகி எல்லோரையும் உற்சாகப் படுத்துவார் என்று தான் நம்பிக் கொண்டிருந்தோம். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் சார்!!

    ReplyDelete
  100. தமிழ் உலக காமிக்ஸ் பிதாமகரே,
    துளியும் கவலை இன்றி நிம்மதியாக துயிலுங்கள், ஒரு மிகப்பெரிய கலைச் சேவையை ஆற்றி விட்டு சென்றுள்ளீர்கள். அதை அடுத்து அடுத்து தலைமுறைக்கும் எடுத்து செல்லும் வாரிசுகளையும் கொடுத்து இருக்கிறீர்கள். RIP

    ReplyDelete
  101. இரும்புகை மாயாவி & தமிழில் காமிக்ஸ் உள்ள வரை சீனியர் எடிட்டர் 💐 புகழ் நிலைத்திருக்கும் 🙏

    ReplyDelete
  102. தமிழ் காமிக்ஸ் பிதாமகர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதிற்குள் ஏதோ பிசைகிறது......அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி பிரார்த்திக்கிறேன் 😭

    ReplyDelete
  103. ஆழ்ந்த இரங்கல்கள்..

    ReplyDelete
  104. தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மன தைரியத்தை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏

    ReplyDelete
  105. அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்தஇரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  106. This comment has been removed by the author.

    ReplyDelete
  107. This comment has been removed by the author.

    ReplyDelete
  108. எங்களின் குழந்தை பருவத்தில் காமிக்ஸ் என்ற புதிய உலகை அறிமுகப் படுத்திய சீனியர் எடிட்டர், புதிய உலகத்தில் அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  109. என் சிறு வயதை குதூகலப் படுத்திய முத்து காமிக்ஸின் பிதாமகர் விடை பெற்றது வருத்தம் அளிக்கிறது.
    ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  110. 54 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் உலகிற்கு. தலைசிறந்த. காமிக்ஸ் சை உருவாக்கி வாசகர்களை உல்லாச. கடலில். ஆழ்த்திய சிங்கம். இன்று. உறங்க. சென்றாலும். அவர் உருவாக்கிய. காமிக்ஸ். மூலம். நம்மிடையே. வாழ்ந்து. கொண்டுதான்இருப்பார் அன்னாரின். ஆன்மா. சாந்தி. அடிய. எல்லாம் வல்ல இறைவனை. வேண்டி கொள்கிறேன். Dekshinamurthy. Thiruvarur

    ReplyDelete


  111. சீனியர் எடிட்டரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  112. நினைக்க நினைக்க மனம் வலிக்கிறது 😰

    சிறுவயதில் உலக நாடுகளை, அங்குள்ள பிரச்சனைகளை,
    இயற்கையை நேசிக்கும் பண்பை,...போன்ற பலவற்றையும்,
    வரலாறு, புவியியல், பவுதிகம், வேதியியல்,வானியியல், மின்சாரவியல்,... என சகலத்தையும் சித்திர கதைகள் மூலம் எனக்கு சொல்லிக்கொடுத்த என் முதல் ஆசான் 💐🙏
    அய்யா சௌந்தர பாண்டியனாருக்கு என் மனம் கனத்த அஞ்சலிகள்... 💐🙏

    ReplyDelete
  113. அய்யா 💐🙏

    நீங்கள் என்றும் எங்களுடன்தான் இருப்பீர்கள் 💐

    மறந்தால்தானே நினைப்பதற்கு💐

    அய்யா 💐🙏
    என்றும் எங்கள் ப்ரோ விஜயனாரையும்,
    எங்கள் செல்லக்குட்டி அரவிந்தையும் ஆசீர்வதித்து கொண்டே இருங்கள் அய்யா 💐💐💐🙏🙏🙏🙏🙏அப்படியே எங்களையும் 🙏🙏🙏💐

    ReplyDelete
  114. My heartfelt condolences to you and entire family sir, I pray to God for his soul to rest in peace🙏🏼

    ReplyDelete
  115. Sir, Please compile the stories liked by Senior Editor in a seperate book - titled Senior Editor's Choice - he might have shared his favourites with you. You can target this for CBF 25/26 - upcoming Dec/Jan or Muthu Anniversary !

    ReplyDelete
  116. Hearfelt condolences... May his soul rest in peace...

    ReplyDelete
  117. மிகவும் வருந்துகிறேன்... 😔😔..

    ReplyDelete
  118. கனத்த இதயத்துடன் நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். நிம்மதியாக சென்று வாருங்கள் sir. உங்கள் வாசகர்கள் உங்களுக்காக கனத்த இதயத்துடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete