Powered By Blogger

Wednesday, September 27, 2017

செப்டெம்பரில் அக்டோபர் !

நண்பர்களே,

வணக்கம். வாகாய்க் களமும், ஜாலியாய் நண்பர்களும் கிட்டி விட்டால் ரணகள அதகளம் சாத்தியமே என்பதைக் காட்டி விட்டீர்கள் ! ஒரே நாளில் உ.ப. விற்கு உ.உ.ப.போடச் செய்த பெருமை உங்களதாவதால் - இன்று முதல் நீவிர் "உ.ப.வுக்கு,உ.உ.ப.போடச் செய்த உ.பி.க்கள் "என்று அன்போடு அறியப்படுவீராக !! ஓங்கட்டும் இந்த நட்பும், உற்சாகமும் !

இதுக்கு மேலெல்லாம் புலவர் mode நமக்கு சரிப்படாது என்பதால் 'சிவனே' என்று நம்ம பாணிக்கு மாறி விடுகிறேன் ! As promised இன்றைக்கு உங்களது கூரியர்கள் அனைத்துமே எங்களிடமிருந்து கிளம்பிவிட்டன ! நேற்றிரவு முதலாகவே பைண்டிங்கில் தர்ணா செய்யாத குறையாய் நம்மவர்களின் படையெடுப்பு இருந்ததால் - இன்றைக்குப் பொழுது சாயும் முன்பாகவே கூரியர் ஆபீசில் பார்சல்களைப் பட்டுவாடா செய்ய சாத்தியமானது ! And இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்குமே இப்போது ரெடி : http://lioncomics.in/monthly-packs/437-october-2017-pack.html  Happy shopping !! 

இம்மாத surprise gift சின்னதாய் இருப்பினும், கணிசமான டப்புக்குத் தான் தயார் செய்திட முடிந்ததொன்று ! ஆண்டின் கடைசி என்பதால் நமது நிதி நிலைமை லக்கி லூக்கின் இடை சைசுக்கே இருப்பதால் இந்த gift-ன் நிதியுதவி நமது சீனியர் எடிட்டரின் உபயமே ! Hope you like it !

முன்கூட்டிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ! விடுமுறைகளுக்குச் சொந்த ஊர் செல்லும் நண்பர்களுக்கு safe journey (s ) ! Bye for now ! See you around all ! 

367 comments:

  1. Replies
    1. தீபாவளிக்கு அட்வான்ஸா? ஏன் போனஸ் இல்லையா

      Delete
  2. மிக்க நன்றி விஜயன் சார் _/\_
    .

    ReplyDelete
  3. போடுங்கய்யா ஓட்டு.. பரட்டை தலையப் பார்த்து... 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. கருர்கார் சரியாக பிரின்ஸுனு
      சொல்லுங்க. அப்பறம் சிரியர்
      தெரியாம ராமையாவ போட்டுட்டா?!

      Delete
  4. Edi
    You already gave Gift ie Septemberil October

    ReplyDelete
  5. என்ன நடந்தாலும் பிரின்ஸ்தான் வேணும்

    ReplyDelete
  6. ///இன்றைக்கு உங்களது கூரியர்கள் அனைத்துமே எங்களிடமிருந்து கிளம்பிவிட்டன ///

    டாக்புல் ஆர்டின்
    தல ஒரு சகாப்தம்
    கனவுகளின் கதை

    (ஆமாமா.. . இஸ்பைடரும்தான்)


    ஆஹா.. .! எப்போ விடியும்?

    ReplyDelete
  7. தீபாவளி சரவெடிக்கு தயராகும் டெக்ஸ் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நேத்து மாதிரி நடுராத்திரி நைனோக்ளாக் எல்லாம் தலைகாட்றது கஷ்டம் சார்..உப பதிவுக்கு உப்பதிவு போடுமாறு இருந்தால் அதற்குள் வாருங்கள் சார் என்று டைப்புவதற்குள் வந்துவிட்டீர்களே...


    நன்றி சார்...:-))

    ReplyDelete
  9. காமெடி சரவெடிக்கு தயராகும் கிட்டு மாமாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எங்களுக்கு தீபாவளி XIII னோட தான் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  11. சார் சொன்னமாதிரியே செப்டம்பரில் அக்டோபர் தந்ததற்கு நன்றிகள் சார்!!!!!!!!!

    ReplyDelete
  12. Replies
    1. அதற்குள்ளாக உங்களுக்கு மட்டும் வந்துவிட்டதா ரவி அவர்களே
      .

      Delete
    2. புக்கா ? பதிவா ? நண்பரே

      Delete
    3. புக்கா ? பதிவா ? நண்பரே

      Delete
    4. பதிவைத்தான் சொன்னேன்,இதழ்களை காலை 9.3௦ க்கே கைபற்றியாச்சி

      Delete
  13. போராட்டக்குழுவின் உக்கிரமான நடவடிக்கைகளுக்கிணங்க நாளை வெளியாகயிருக்கும் இதழில் 'சிங்கத்தின் சிறுவயதில்' தொடரை இடம்பெறச் செய்தமைக்கு எதிரணித் தலைவருக்கு முன்னக்கூட்டிய வாழ்த்துகளும், நன்றிகளும்!

    ReplyDelete
    Replies
    1. செயலர் என்னமா யோசிக்கிறாரு
      .

      Delete
    2. செயலரே....சி.சி .வ .மட்டும் வரலை.....இந்த மாசம் இ.பா.எனக்கு கண்டிப்பா உண்டு...நாளைக்கு புக்கு வந்தாலும் நான் வாங்குறது கஷ்டம்.கொஞ்சம் பத்து நல்ல பதிலா சொல்லுங்க..:-(

      Delete
    3. பத்து இல்ல பாத்து....:-(

      Delete
    4. ஈவி@ ஒருவேளை சி.சி.வ. இடம்பெறவில்லை எனில் உங்கள் நடவடிக்கைகள் எவ்விதம் இருக்கும்???

      Delete
    5. @ TVR

      ///ஈவி@ ஒருவேளை சி.சி.வ. இடம்பெறவில்லை எனில் உங்கள் நடவடிக்கைகள் எவ்விதம் இருக்கும்???///

      ஆரம்பத்தில் கொஞ்சம் கண்ணீரும், கம்பலையுமாக இருக்கும்!

      அடுத்த கேள்வி?

      Delete
    6. பிம்பிளிக்கி பிளாக்கி தான்.

      Delete
    7. ////செயலரே....சி.சி .வ .மட்டும் வரலை.....////

      எனக்கு நம்பிக்கை இருக்குங்க தலீவரே! நீங்க ஆக்ரோசமா அறைகூகூகூவல் விடுத்தபிறகும் உங்களோடு தொடர்ந்து மல்லுக்கட்டும் துணிச்சல்கொண்ட ஒரு எதிரணி இந்தவுலகத்திலேயே கிடையாது தலீவரே!

      வெற்றி நமதே! சி.சி.வ'வும் நமதே!

      Delete
  14. // நண்பர்களே,

    வணக்கம். வாகாய்க் களமும், ஜாலியாய் நண்பர்களும் கிட்டி விட்டால் ரணகள அதகளம் சாத்தியமே என்பதைக் காட்டி விட்டீர்கள் ! //

    உண்மையோ உண்மை சார்
    .


    ReplyDelete
  15. நாளைக்கு "தல"டெக்ஸ் தரிசனம் கிடைக்கும் என்று நினைக்கும் போதே மனமும் உடலும் புல்லரிக்கின்றது. ஒரே ஒ௫ வ௫த்தம் தீபாவளி மலர் ஒல்லியோ ஒல்லியாக இ௫ப்பது மட்டும் தான். ஹீம் என்னமோ போடா மாதவா!!!!!

    ReplyDelete
    Replies
    1. அது வேணா உண்மை தான் சார்...:-)

      Delete
    2. 96பக்கம்; பெரிய சைஸ்; பேனல்கள் 200ரெகுலர் சைசில் உள்ளவாறு இருக்கும் நண்பர்களே...
      கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்....

      Delete
    3. அதுவும் கலர்ல அது சொல்லுங்கள் முதல்ல வி.ரா

      Delete
  16. Happy audha puja 2 all comics piriyargal.

    ReplyDelete
  17. நான்கு இதழ்களின் மொத்த விலை என்ன சார்,?

    ReplyDelete
    Replies
    1. ரூ.350 மட்டுமே நண்பரே

      Delete
    2. 350/- மட்டும்தான் நண்பரே
      .

      Delete
  18. // இம்மாத surprise gift சின்னதாய் இருப்பினும், கணிசமான டப்புக்குத் தான் தயார் செய்திட முடிந்ததொன்று ! ஆண்டின் கடைசி என்பதால் நமது நிதி நிலைமை லக்கி லூக்கின் இடை சைசுக்கே இருப்பதால் இந்த gift-ன் நிதியுதவி நமது சீனியர் எடிட்டரின் உபயமே ! Hope you like it ! //

    வாவ் அருமை சார்

    அப்படியே எங்களுடைய ஆயுத பூஜை வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்துவிடுங்கள் சார் _/|\_
    .

    ReplyDelete
    Replies
    1. எங்களுடைய ஆயுத பூஜை வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்துவிடுங்கள் சார் _/|\_

      Delete
  19. அட்டகாசம்!!!அ௫மை!!!அற்புதம்!!!
    நான்கு நாட்களில் மூன்று பதிவுகள், ஆசிரியர் சா௫க்கு நிறைய நன்றிகள்!!!!!!!!

    ReplyDelete
  20. எங்களுடைய ஆயுத பூஜை வாழ்த்துக்களை சீனியருக்கும், ஜூனியருக்கும், உங்கள் குழுவின் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துவிடுங்கள் சார் _/|\

    ReplyDelete
  21. எப்பா..தம்பி...கணேசு மனம் கமழும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...🎈🎆🎊🎇💐

    ReplyDelete
  22. Replies
    1. Please cast your vote, which is given on the top right corner. If you are using mobile then enable desktop option to see the voting button.

      Delete
  23. சார் அருமை.....காலையில் மொத வேலையா தீபாவளி மலர , கலர்ல , பெரிய சைசுல பார்க்கும் ஆவலிலிருந்தால் , தலைமை ஆசிரியரின் பரிசும் எதிர்பார்ப்ப எகிறச் செய்கிறது..எப்படா விடியும்...தீபாவளி வெடிய மொத ஆளா நானே கொளுத்தணுமே...🎆🎇

    ReplyDelete
  24. நாளைய நாள் இரவுக் கழுகாரின் தரிசனம்,சீக்கிரம் விடியனுமே?

    ReplyDelete
  25. ஆசிரியருக்கும் , பணியாள நண்பர்களுக்கும் , சக நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்...டெக்ஸ் சுடும் போது ஜாக்கிரதயா ஒதுங்கி நின்னு , குனிஞ்சு , உருண்டு , பொரண்டு படிங்க..ஜாக்ரதை..

    ReplyDelete
  26. அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துகள்

    ReplyDelete
  27. சந்தாவில் உள்ள அனைவருக்கும் நாளை புத்தகங்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  28. ////இந்த gift-ன் நிதியுதவி நமது சீனியர் எடிட்டரின் உபயமே ! Hope you like it !////

    சீனியர் எடிட்டர் கொடுக்கும் கிஃப்ட்'னா கண்டிப்பா செமயாத் தான் இருக்கும்!!

    அள்ளித்தந்த சீனியர் ஐயாவுக்கு ஆயிரம் நன்றிகள் உரித்தாகட்டும்!

    ReplyDelete
  29. டிரைலர் புக் பார்சலில் உண்டா

    ReplyDelete
  30. விடியலுக்காக காத்திருக்கிறேன்
    டெக்ஸ்
    டாக்புல் கிட் ஆர்ட்டின்
    ஸ்பைடர் என்று வைரைட்டி மீல்ஸ் காத்திருக்கிறது

    ReplyDelete
  31. 64 வது . சந்தா டப்பாக்கள் புறப்படு விட்டது சந்தோஷமான செய்தி . எப்போது காண போகிறேன் என்று காத்துள்ளேன் . இதழ்களின் அடடை படங்கள் இதய துடிப்பை எகிற செய்கின்றன. 2018 இந்த அட்டவணை டப்பாவினுள் உள்ளதா சார் . சும்மா ஒரு ஆர்வ கோளாறுதான் .

    ReplyDelete
  32. Sir,
    ஜானி vs பிரின்ஸ் - voting ஒரே நாளில் close பன்னிட்டீங்கலே, இது நியாயமா ?

    கண்டிப்பா அந்த ஒத்த வாய்ப்ப நம்ம ஜானிக்கு குடுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வோட்டை மறவாமல் பதிவு செய்து விடுங்கள்.

      Delete
    2. மறுபடியும் முதல்ல இருந்தா.
      அனைவருக்கும் காலை வணக்கம்.

      Delete
  33. "கனவுகளின் கதையிது" அட்டைப்படம் சூப்பர், நம்ம பழைய திகில் காமிக்ஸ் அட்டைப்படம் பார்கர மாதிரி இருக்கு

    ReplyDelete
  34. இரவே..
    இருளே..
    கொல்லாதே!

    இரவு 8.00 மணிக்குப் படிக்கத் துவங்கி
    இடையில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு
    அப்போது விடிகாலை 4.00 மணிக்குத்தான் முடித்தேன்!!

    வாவ்! என்ன அருமையான திரில்லா்!

    திாில் கதைகள் எப்போதுமே முழுமையான திருப்தியை கொடுப்பதில்லை!

    பல நேரங்களில் தமாஸாகத் தொன்றுவதும் உண்டு!

    எனது வாசிப்பு அனுபவத்தில் நான் படித்த முதல் "கம்ப்ளீட்" திரில்லராகவே இக்கதை அமைந்துவிட்டது!

    மிக முக்கியமாக வா்ணங்களில் தான் எத்தனை ஜாலங்கள் நிகழ்த்தி இருக்கிறாா்கள்! சொல்ல வாா்த்தைகளே இல்லை!

    கடைசி வரை அந்த சஸ்பென்ஸை வைத்து, அதை முடிக்காமலே, பல கேள்விகளோடே கதையை முடித்திருப்பது தான் ஹைலைட்!

    கதை படித்தபின்னும் அந்த சஸ்பென்ஸில் இருந்து நம்மால் விலக முடியவில்லை!

    இதுபோல 10 கதைகள் இருந்தால் போதும் திரும்பத் திரும்ப 1 வருடத்திற்கே படித்துக் கொண்டே இருக்கலாம். புதுப் புத்தகங்களே தேவைப்படாது!

    ஒவ்வொரு மனிதனுடைய மனவோட்டத்தைக் காட்டும் போதும், ஒவ்வொரு வா்ணத்தில் காட்டியிருப்பது உண்மையிலேயே படைப்பாளிகளின் அற்புத ரசனையையும், மெனக்கெடலையும் வெளிக்காட்டுகிறது.

    திரும்பத் திரும்ப வாசிப்பதற்கு ஒரு நல்ல புத்தகம் கிடைத்துவிட்டது!!

    ReplyDelete
    Replies
    1. EBFல் இந்த புத்தகம் உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லி வாங்கப் பாிந்துரை செய்த நண்பா் "ஈ.வி" அவா்களுக்கு என் நெஞ்சாா்ந்த நன்றியை தொிவித்து கொண்டு, பேய் கனவு எதுவும் வராமல் இருக்க இறைவனை வேண்டிக் கொண்டு தூங்கச் செல்கிறேன்!

      Delete
    2. One of the best books since Lion come back !

      Delete
  35. தீபாவளி பாா்சல் வந்தாச்சே..
    அந்த மூன்று magnetic பேட்ச்ம் அருமை நன்றி சாா் தீபாவளியை முன்னமே தந்ததற்க்கு...

    ReplyDelete
    Replies
    1. என்னாது அதற்குள்ளாகவா!?
      செம வேகம் தான் போங்க?!!
      இராத்திரி முச்சூடும் முழிச்சுக் கிட்டு இ௫ந்தீங்களோ?!@@!!!

      Delete
    2. Saravanan --
      அடுத்த மூன்று நாள் வெளியூா் பயணமிருப்பதால்தான் முன்னமே வாங்கி விட்டேன் சாா்..

      Delete
    3. Parani from Bangalore ---

      Thank you sir.

      Delete
  36. Senior Editor sir thanks for your gift. Editorji&my dear friends happy saraswathi pooja holidays enjoy with tex.😃🍎🌺🍍🌹🏇🏇

    ReplyDelete
  37. ஆத்தா... மகமாயி... எனக்கு இன்னிக்கே புக்கு கிடைச்சுடுச்சுன்னா...

    ReplyDelete
  38. அச்சச்சோ!!
    70%
    66%

    ரி.ஜா அணியினர் தங்களது 'வேலை'யை ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறதே!!! நைட்டெல்லாம் கண்ணுமுழிச்சு கள்ளவோட்டு போடலைன்னா இப்படியொரு எண்ணிக்கை எப்படி சாத்தியம்னேன்?!!

    கரூர்கார்... நம்ம ஸ்லீப்பர் செல்லை வெடி வச்சாவது எழுப்பி விடுங்களேன்...?

    ReplyDelete
    Replies
    1. ///ரி.ஜா அணியினர் தங்களது 'வேலை'யை ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறதே!!! நைட்டெல்லாம் கண்ணுமுழிச்சு கள்ளவோட்டு போடலைன்னா இப்படியொரு எண்ணிக்கை எப்படி சாத்தியம்னேன்?!!///

      அப்ஜெக்ஷன் யுவர்ஹானர்!
      கள்வோட்டு போடுவதெல்லாம் பரட்டை குரூப்போட வேலை.. நாங்க நேர்மையான சிந்தைகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதை தெரிவித்துக்கொண்டு.. .! 😃

      Delete
    2. ஆம்.....எங்களிடம் கள்ளவோட்டும் கிடையாது...ரிசார்ட்ச்ம் கிடையாது...சூட்கேசும் கிடையாது..


      ஆனால்


      அந்த ஆண்டவன் எங்க பக்கம் இருக்கும் ...போங்க...போங்க...


      இன்னும் ரெண்டு ஓட்டு ..நேர்மையில் இணைந்தவர்களே மெளனம் கலையுங்கள்...வெற்றி நமதே...

      Delete
    3. # இருக்கும் ...% இருக்கான் ...


      வெற்றி கொண்டாட்டத்தில் நாக்கு பிறழுது...:-)

      Delete
  39. தேர்தலில் வென்றது ஜானியா , பிரின்ஸ்ஸா ஆசிரியர் சார்?
    வென்றவரின் எந்தக் கதை வெளிவர உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தான் வென்றார்.

      Delete
  40. ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  41. Replies
    1. பார்ரா.....வாழ்த்துக்கள் ஸ்டீல் ஜீ...:-)

      Delete
    2. இன்னும் பிரிக்காமல் தவிக்கிறேன் நண்பர்களே...பிரிப்பதா ....வேண்டாமா...முடில...

      Delete
    3. அட்டவண இல்ல நண்பரே... தீபாவளிக்கு ஆன் லைன்ல வெளியிடுவதா ஆசிரியர் கூறிட்டாரே..

      Delete
  42. ஜானி ரசிகர்களே .....முத்துவதற்கு இன்னும் இரண்டு ஓட்டுகளே...


    உங்களின் மெளனம் கலையட்டும்...


    பரட்டையரை பறந்து பறந்து விரட்டுவோம்.....


    ஜெய் மகிழ்மதி.....

    ReplyDelete
    Replies
    1. தலீவரோட 'படை' அப்படி..!!

      😂😂😂😂😂😂😂

      Delete
    2. தலைவர் வழி எங்கள் வழி.

      Delete
  43. நண்பர்களே,
    தற்போதைய வாக்கு நிலவரம்.
    ரிப்போர்ட்டர் ஜானி முன்னணியில் உள்ளார்.
    உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    அலைகடலென திரண்டு வாரீர். உங்கள் முத்தான வாக்குகளை ரிப்போர்ட்டர் ஜானிக்கு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    அந்த மின்மினி வார இதழில் வந்த ரிப்போர்ட்டர் ஜானி சாகசத்தை மீண்டும் பிரசுரிக்க எடிட்டர் திரு விஜயன் அவர்களை கேட்குமாறு உங்கள் அனைவரிடமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறென்.
    இதுவரை அந்த அற்புதமான கதை தமிழில் முழு புத்தகமாக பிரசுரிக்க படவில்லை.
    அலைகடலென திரண்டு வாரீர். உங்கள் ஆதரவை நல்குவீர்.

    இவன்,
    மகேஷ் குமார்
    ரிப்போர்ட்டர் ஜானி ரசிகர் நற்பணி மன்றம்

    ReplyDelete
    Replies
    1. ///நண்பர்களே,
      தற்போதைய வாக்கு நிலவரம்.
      ரிப்போர்ட்டர் ஜானி முன்னணியில் உள்ளார்.
      உங்கள் ஆதரவுக்கு நன்றி. ///

      அப்படீன்னா இப்போதே தேர்தலை முடிச்சுக்குவோம். இல்லேன்னா பரட்டை குரூப் ஏதாச்சும் தகிடுதத்தம் பண்ணி லீடிங் போயிடுவாங்க..!:-)

      ///அந்த மின்மினி வார இதழில் வந்த ரிப்போர்ட்டர் ஜானி சாகசத்தை மீண்டும் பிரசுரிக்க எடிட்டர் திரு விஜயன் அவர்களை கேட்குமாறு உங்கள் அனைவரிடமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறென். ///

      +1

      Delete
  44. உற்று உற்று பார்க்கிறேன்...ஏனென்றே விளங்கவில்லை....ஐயோ இப்பவே பிரிக்கலாமா , அப்புறமா பிரிக்கலாமா...ஐயோ ..ஐயோ.....ஐயய்யோ...😇🎆🎇🎈🎋🌈

    ReplyDelete
  45. பொக்கிஷம் வந்திருச்சேய்.

    ReplyDelete
  46. பக்கத்துல ஒரு பொடிப்பய எடுத்து , அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு தந்துட்டான்...மூணு .....அதாவது டெக்ஸ் , ரின்டின் , லக்கி காந்த பட்டை ஸ்டிக்கர்கள அன்போட , அர்பணிப்போட ,திகைக்கும் வண்ணம் தந்த தலைமை ஆசிரியர பாராட்டவா..நன்றி சொல்லவா...இதுல எது சிறப்போ அத ஏற்றுக் கொள்ளவும்...நன்றிகள் பற்பல.... சும்ஆaaaaaa பெரிய டெக்ஸ் பக்கங்கள புரட்டுனாலும் பிரம்மிப்ப தர்ரார்...அடி தூள்....

    ReplyDelete
  47. அச்சச்சோ!!!!

    44%
    54% ஆ!!!

    'படகு' மூழ்கிடும்போலிருக்கே!!

    ஓவர் நைட்டுல ஒரு டெக்னாலஜிய கண்டுபிடிச்சு, கள்ளவோட்டு போடுறதுல ஒரு புரட்சியையே ஏற்படுத்திக்கிட்டிருக்காங்களே அந்த 'இடியாப்ப' கும்பல்ஸ்!!

    ஆத்தா... மகமாயி... எங்க ஸ்லீப்பர் செல் மாதிரியே நீயும் தூங்கிட்டிருந்தா எப்படி ஆத்தா?!!

    ReplyDelete
    Replies
    1. அதான் ஈக்குவல் பண்ணிட்டாங்களே..இன்னும் என்ன??

      இந்த காலத்துல நேர்மைக்கு வெற்றியே கிடைக்காதா மகமாயி? 😭😭😭😭😭😭😭😭

      Delete
    2. அட!!

      இந்தக் கமெண்டை போட்டுட்டு வந்து பாக்கறதுக்குள்ள

      49%
      49% னு ஆகிடுச்சே!!!

      ஆத்தா... நீ சக்தியுள்ள தெய்வம்னு நிரூபிச்சுட்ட தாயி!!

      அப்புறம், கொரியர் பாயிடமிருந்து இப்பத்தான் ஃபோன் வந்துச்சு!

      ஆத்தா.....

      Delete
    3. //இந்த காலத்துல நேர்மைக்கு வெற்றியே கிடைக்காதா மகமாயி? //
      அதானே.

      Delete
  48. @ ஆத்தா மகமாயி

    டயத்துக்கு டான்'னு கொரியரை அனுப்பி வச்சதுக்கு கோடி நன்றிகள் ஆத்தா!

    கூல்தானே...? தரேன் ஆத்தா... எங்க போயிடப்போறேன் நானு? ஹிஹி!

    ப்ளைன் கூலா? இல்ல, திராட்சை முந்திரி போட்ட கூலா'ன்னு மட்டும் நீயே முடிவுபண்ணி சொல்லு ஆத்தா! நோ ஹர்ரி அட் ஆல், டேக் யுவர் ஓன் டைம் ஆத்தா!

    இன் த மீன் டைம், யூ வான்னா ஹியர் மை 'குலவை' ஆத்தா?

    உலு உலு உலு உலு...

    ReplyDelete
    Replies
    1. ஈ.வி. உங்க பிராா்த்தனைக்கு எனக்கு பலன் கெடச்சிருச்சு!!

      கேட்காமலே எனக்கு புக் வந்திருச்சு!

      Delete
    2. கூலூத்தும் செலவை ஷேர் பண்ணிக்க ஒரு பார்ட்னரையும் அனுப்பிவச்சுட்டியே ஆத்தா... எல்லாம் உன் மகிமை!

      Delete
  49. முதல் புரட்டலில் அனைத்து இதழ்களும் ஓகே,மேக்னெட் கிப்ட் சிறப்பு.

    ReplyDelete
  50. கைப்பற்றியுடன் மறுபதிப்பு மற்றும் கார்ட்டூன் படித்தாகி விட்டது. சர்ப்ரைஸ் மூன்றும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மேக்னெட் கிப்ட்-ஐ எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.

      Delete
    2. தெரியலேன்னா வேறு யாருக்காவது கொடுத்துடுங்க ஜி.

      Delete
    3. Jegang Atq @
      குளிர்சாதன பெட்டி அல்லது இரும்பு பீரோவில் ஒட்டிவையுங்கள்!

      Delete
  51. டெக்ஸ் புக் பெரிய சைஸ் நன்றாக உள்ளது. கிராபிக் பெரும்பாலலும் நான் விரும்புவதில்லை. படித்தபின் அபிப்பிராயம் சொல்வோம்

    ReplyDelete
  52. லக்கிலூக் கபர்தார் - செம்ம :):):):)
    டெக்ஸ் எப்படி இத்தாலிக்கு வந்தார்னு போனெல்லி சார் கதாப்பாத்திரமே சொல்வது சூப்பர்..!
    கனவுகளின் கதை தெளிவான சித்திரங்களோடு மின்னுகிறது.
    குற்றத்தொழிற்சாலை.. . . . .!
    சர்ப்ரைஸை உடனே தன்னுடைய பீரோவில் ஒட்டிவிட்டார் என்னுடைய ஜூனியர் .!!

    ReplyDelete
  53. போராட்ட குழு @

    அடப் பாவமே...!!!
    சிங்கத்தின் சிறவயதில் வர்ல..!

    ReplyDelete
    Replies
    1. :(

      விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவுசெய்யப்படும்!

      :(
      :((
      :(((

      Delete
  54. கடைக்கு வரும் வழியிலேயே புத்தக பார்சலைக் கைப்பற்றியாச்சுங் சார்....

    அட டா..அட டா... செம.. அற்புதமான தீபாவளி மலர்...
    ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக நினைவுகளை அள்ளித்தரும் தீபாவளி மலர்...

    இம்முறை பிரம்மாண்டமான சைசில் ஆஆஆஆஆஆ வென வாயைப் பிளக்க வைத்து விட்டது சார்...

    பெரிய்ய்ய்ய்ய்ய்ய சைசில் கலரில் நீஈஈஈஈஈண்ண்ட்ட்ட நாள் கனவு நிறைவேறிய குதூகலத்தை மனசில் ஊற்றிடுக்க வைத்து விட்டது...

    இந்த தீபாவளி மறக்கவியலா வரிசையில் இடம்பிடித்து விட்டது...
    உங்களுக்கும் உங்கள் டீம் லயனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்....

    ReplyDelete
  55. தீபாவளி புக்ஸ் ஆயுதபூஜைக்கே வந்துவிட்டதால்....... தீபாவளிக்கு....

    டிராகன் நகரம் கன்பார்ம்..!!??

    ReplyDelete
  56. பட்டாச இப்பவே பத்த வெச்சாதான், தீபாவளிக்கு வெடிக்கும்... (கொளுத்தி பொடறதுண்ணும் சொல்லலாம்.) ஹி.ஹி.

    ReplyDelete
  57. Replies
    1. ஓ நோ... இல்லை ஜி...
      தீவாளிக்கு அடுத்த நாள் பதிவில் ரிலீஸ் என்பதில் ஆசிரியர் சார் உறுதியாக இருக்கார்...

      Delete
  58. அன்பு நண்பர்காள், உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தங்களே,

    தற்போதைய கள நிலவரப்படி 141 ஓட்டுகள் எடுத்து ரிப்போர்ட்டர் ஜானி அவர்கள் முன்னணியில் உள்ளார்.
    கேப்டன் பிரின்ஸ் 112 ஓட்டுகள் எடுத்து உள்ளார்.

    ரிப்போர்ட்டர் ஜானி அவர்களுக்கு வாக்களித்து வெற்றிக்கனியை ருசிக்க வழி வகுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
    இதயம் இனித்தது. கண்கள் பனித்தன.

    தர்மத்த்தின் வாழ்வு தனை சூது வெல்லும், தர்மம் மீண்டும் அதனை வெல்லும் என்று நிரூபித்து உள்ளீர்கள்.

    இப்படிக்கு,
    பத்திரிகையாளர் ஜானி ரசிகர் நற்பணி மன்ற உறுப்பினர்கள்

    ReplyDelete
  59. Vijayan sir, Since reporter Johnny is leading with 100 + votes, please declare him as the winner. Looking forward to get that book got published in மின்மினி asap.

    ReplyDelete
    Replies
    1. For the people who have missed to read below conversation in the previous post. Please read the conversation given below.

      Mahesh kumar S26 September 2017 at 14:02:00 GMT+5:30
      Vijan sir, ஜானி சாகசம் எனது தேர்வு. அந்த குங்குமத்தில் தொடராக வந்த ஜானி புக் எது சார்? அது வேறு பெயரில் லயன் அல்லது திகிலில் வந்துள்ளதா.

      Friends,
      I remember reading one page of Reporter Johnny story in Kungumam tamil magazine. It had ஆசிரியர் name as Vijayan. I read only one page in குங்குமம் book. In that page Johnny receives a letter (envelope) from a post man. And the address was written using blood. I guess that book is not yet published in Lion/Thigil/Muthu. It's the right time to ask Editor on that...
      Come forward and show your support here.



      Vijayan26 September 2017 at 14:17:00 GMT+5:30
      Mahesh kumar S : அது "குங்குமம்" பத்திரிக்கை அல்ல ; "மின்மினி" என்ற பெயரில் வெளியானதொரு இதழ் !


      Vijayan26 September 2017 at 14:37:00 GMT+5:30
      கதை பெயர் எனக்கும் ஞாபகமில்லை but sure - மறுபதிப்புக்கென ரிப்போர்ட்டர் ஜானியே தேர்வாகிடும் பட்சத்தில், தொடர்கதையாகி வந்த இந்த சாகஸத்தையுமே மறுபதிப்புத் தேர்வுகளுள் ஒன்றாக்கிடலாம் தான் !

      Delete
    2. சந்தோசம் கொள்ள இது நியாயமான வெற்றி அல்ல மகேஷ் ஜி...

      இங்கே ஒருத்தர் உட்கார்ந்து கொண்டு கள்ள ஓட்டுக்களை குத்து குத்துனு குத்தி தள்ளறார்...

      காலைல 43-28னு ப்ரின்ஸ் லீடிங்ல இருந்தது வரை தான் நியாயமான நேர்மையான நீதியான நடுநிலையான ஓட்டெடுப்பு....
      அதற்கு பிறகு ஜாணிக்கு ஙங் ஙங் னு கள்ள ஓட்டை குத்தி தள்ளறாங்க...
      இரவுக்குள் ஜாணிக்கு 1000தாண்டிடும்...

      Delete
    3. ///
      காலைல 43-28னு ப்ரின்ஸ் லீடிங்ல இருந்தது வரை தான் நியாயமான நேர்மையான நீதியான நடுநிலையான ஓட்டெடுப்பு....///

      ஆஹான். .!! 😂

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன்:
      அது எப்படி கள்ள வோட் போட முடியும்?
      ஒரு வோட் போட்டவுடன் அந்த voting option எனக்கு திரும்ப வரவில்லையே.

      I think Vijayan sir should print Captain Prince book also along with Reporter Johnny book. It will satisfy Captain's fans. I am also Captain Prince fan.

      Here I am requesting Editor Vijayan to print the book which got left as a series and not part of main stream Lion/Muthu comics.
      Infact I did read only one page of that book in a old weekly magazine. I am eagerly waiting to get a chance to read it as a full book. It's not yet fulfilled dream of mine.

      Vijayan Sir,
      Please keep a slot open for Reporter Johnny too.
      Thanks.

      Delete
    5. ///ஒரு வோட் போட்டவுடன் அந்த voting option எனக்கு திரும்ப வரவில்லையே. ///


      உண்மை..!

      நானும் முயற்சிசெய்து பார்த்தேன்.! வேலைக்கே ஆகலை.! ஒரு நபரால் ஒரு ஓட்டுதான் போடமுடியும்.!

      ஆனா இந்த பிரின்சுகாரங்கதான் கள்ளவோட்டு போடுவோம்னு நேத்திருந்து பயமுறுத்திகிட்டே இருந்தாங்க..! இப்பகூட நைட்டுக்குள்ள பிரின்சு லீடிங் வந்தாடுவாரு பாக்கலாமான்னு பயமுறுத்துறாங்க..!! 😱

      Delete
    6. //நானே இப்ப 5ஓட்டு போட்டுதானே வந்தேன்..��������//

      சேலம் Tex விஜயராகவன்:
      Super. ரிப்போர்ட்டர் ஜானிக்கு தானே வோட் போட்டிங்க?

      Delete
    7. ///நானே இப்ப 5ஓட்டு போட்டுதானே வந்தேன்.///

      எப்படீ சார், இப்பிடி தெறந்த புத்தகமாவே இருக்கீங்க.
      இந்த மேட்டர் தெரியாம நான் ஒத்த ஓட்டு மட்டும் போட்டத நெனச்சா...😢😢

      Delete
    8. ///Sorryமகேஷ் ஜி...
      நீங்கள் அறியாத வழி இருக்கு... நேரம் மட்டும் இருந்தால் ஒரு நாளைக்கு 1000ஓட்டு ஒருவரே போடலாம்...
      நானே இப்ப 5ஓட்டு போட்டுதானே வந்தேன்..😎😎😎😎 ///

      பாத்தீங்களா பாத்தீங்களா

      இந்த பிரின்சு கட்சிக்காரங்களோட வேலைய.. .!
      இதனால நேர்மையா ஜானிக்கு விழுற ஓட்டுகளையும் சந்தேகப்பட வெச்சிட்டாங்களே?? 😭😭😭

      Delete
    9. KiD ஆர்டின்:
      சரி விடுங்க , வோட்டிங் அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க!!!
      நம்ம R J முன்னனியில் உள்ளதால் இது போன்ற விஷயங்கள் நம்மளை பாதிக்க போவதில்லை.

      Delete
    10. //நம்ம R J முன்னனியில் உள்ளதால் இது போன்ற விஷயங்கள் நம்மளை பாதிக்க போவதில்லை.//.---ப்ரின்ஸ் சைட்ல இருவர் தான் களம் இறங்கி உள்ளோம் ஜி...

      ஆனால் ஜாணி சைட்ல அடேங்கப்பா ஒரு பட்டாளமே இறங்கியிருக்கு...நாங்களும் ஈக்குவல் பண்ணினா, படீர்னு தெரிச்சி ஓடுது ஓட்டு...
      இப்பத்தான் நம்ம ஆள லீடிங் கொண்டு வந்தோம்... ஸ்ஸப்பாடி...

      இப்ப 1000அடிக்கிறதா உங்க கட்சி காரங்க பெட் கட்டிட்டு கம்பியூட்டர் முன்னாடி உக்காட்ர்ந்துட்டாங்க...

      Delete
    11. ///
      சேலம் Tex விஜயராகவன்:
      Super. ரிப்போர்ட்டர் ஜானிக்கு தானே வோட் போட்டிங்க?/// மகேஷ் ஜி...
      ஙே...ஙே...ஙே... ஜாணிக்கு போட்டால் கள்ள ஓட்டும் சரியா...???

      Delete
  60. Wow surprise gift...sooper sir...thanks to senior sir..

    ReplyDelete
  61. அது டெக்சுன்னு சொன்னா கர்சனே நம்ப மாட்டாரு
    அது கார்சன்னு சொன்னா டெக்சே நம்ப மாட்டாரு
    சார்

    ReplyDelete
  62. அலெர்ட்! அலெர்ட்!!

    இந்தத் தளம் ஒரு பயங்கரமான வைரஸின் பிடிக்கு ஆளாகியிருக்கிறது!

    எக்குத்தப்பாக எகியிறிருக்கும் கள்ளவோட்டுகளின் எண்ணிக்கை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது!

    எல்லோரும் பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடுங்க!

    ReplyDelete
    Replies
    1. அது எங்கே மையம் கொண்டுள்ளதுனு எனக்கு தெரியும்....😜

      Delete
    2. ///அலெர்ட்! அலெர்ட்!!

      இந்தத் தளம் ஒரு பயங்கரமான வைரஸின் பிடிக்கு ஆளாகியிருக்கிறது! ///

      உண்மைதான் குருநாயரே! பிரின்சுக்கு அத்தனை ஓட்டுகள் விழுந்தப்பவே எனக்கு சம்சயம்தான்..! 😝😝😝

      Delete
    3. இதுக்குதான் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்தனும்கிறது.

      Delete
    4. ///இதுக்குதான் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்தனும்கிறது ///

      எதுக்கு? ஓட்டுப்பெட்டியவே மாத்துறதுக்கா??

      Delete
    5. ////எதுக்கு? ஓட்டுப்பெட்டியவே மாத்துறதுக்கா?////

      அதுக்கும் ஒரு வழி இருக்கு சார். ஓட்டு போட்டதுக்கப்புறம், பெட்டியை செல்லோடேப் வச்சி இருக்கமா ஒட்டிட்டா போதுமே.

      Delete
    6. ஓஹோ..! நீங்கதானா அது..!😝

      Delete
  63. Friends,
    ரிப்போர்ட்டர் ஜானி அவர்களுக்கு வாக்களித்து வெற்றிக்கனியை ருசிக்க வழி வகுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
    இதயம் இனித்தது. கண்கள் பனித்தன.

    தர்மத்த்தின் வாழ்வு தனை சூது வெல்லும், தர்மம் மீண்டும் அதனை வெல்லும் என்று நிரூபித்து உள்ளீர்கள்.

    இப்படிக்கு,
    பத்திரிகையாளர் ஜானி ரசிகர் நற்பணி மன்ற உறுப்பினர்கள்

    ReplyDelete
    Replies
    1. ///தர்மத்த்தின் வாழ்வு தனை சூது வெல்லும், தர்மம் மீண்டும் அதனை வெல்லும் என்று நிரூபித்து உள்ளீர்கள்/..---க்ககும்...அம்புட்டும் கள்ள ஓட்டு...

      Delete
  64. Morning ஐானிக்கு 141 vote இருக்கிறப்ப ஒட்டு ஒன்னு பாேட்டுட்டு இப்ப வந்து பாா்த்தா ஐானி லீடிங் ல இருக்கிறாா் ...

    அதனால நண்பர்கள் ஐெயிக்கற ஐானி கட்சிக்கு உங்க ஒட்ட பாேட்டுடுங்க..

    உங்க ஒட்டுவேஸ்ட் பண்ணாதீங்க அப்புறம் வருத்த படுவீங்க..

    ReplyDelete
    Replies
    1. //அதனால நண்பர்கள் ஐெயிக்கற ஐானி கட்சிக்கு உங்க ஒட்ட பாேட்டுடுங்க..
      உங்க ஒட்டுவேஸ்ட் பண்ணாதீங்க அப்புறம் வருத்த படுவீங்க..//

      + 1

      Delete
  65. பிாின்ஸ் vote no. 2501

    ReplyDelete
  66. கனவுகளின் கதையிது - ஜானி கதையில் வருவது போல கடைசி ஒரு frame இல் மொத்த கதையின் முடிச்சை அவிழ்த்துவிட்டார் கதாசிரியர். Awesome..excellent...

    10/10

    ReplyDelete
    Replies
    1. வேணாம் சார். நானே இன்னும் புக் கெடைக்காம கடுப்புல இருக்கேன். என்னை வீணா அழ வச்சிடாதீங்க ஆமா.

      Delete
    2. @ Dasu Bala

      அடடே!! அப்படீன்னா நானும் முதல்ல கி.நா'வையே படிச்சிடறேன்!

      Delete
    3. படிச்சிட்டு அப்பிடியே மனசில வச்சிக்குங்க. ப்ரீவியூ பண்றதெல்லாம் அடுத்த வாரத்துக்கு பாத்துக்கலாம்.

      Delete
    4. ம்ம் வந்துச்சோ வர்லயோ
      கிடைக்குமோ கிடைக்காதோ
      வீட்ல யாரும் இல்ல. கூரீயர்காரர்
      என்ன செய்வாரோ.

      Delete
  67. ரிப்போர்ட்டர் ஜானி வாக்கெடுப்பில் முந்தியதை பொறுக்கமுடியாத பிரின்சு அணியினர் ஏதாச்சும் கோக்குமாக்கு பண்ணி ஆட்டையை கலைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..!

    அதனால்தான் ஒருவர் வைரஸ் நுழைஞ்சிடுச்சின்னு சொல்றார். ஒருவர் 5 ஓட்டுப்போட்டேன்னு சிரிக்கிறார்.!!

    இவர்களின் சாதூர்யமான காய்நகர்த்தலுக்கு பழியாகிட வேண்டாமென எடிட்டர் சாரை ஜானி அணியினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்..!!

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. உண்மை,உளவுத்துறை தகவல்படி பிரின்ஸ் அணியினர் இன்னும் அதிக கள்ள ஓட்டுக்களை எப்படி பதிவு செய்து முண்ணனிக்கு வரலாம் என்று ரிசார்ட்டில் ரூம் போட்டு யோசிப்பதாக தகவல்.
      ஜானி அணியினர் மற்றும் நடுவர் ஆசிரியர் ஆகியோர் உஷார்,உஷார்,உஷார்.

      Delete
    2. ஓய் மாம்ஸ்@ இப்பத்தானே 1000குத்த போறேன் சாணிக்கினு கிளம்புனீரு...

      Delete
    3. க்கும். .! ரெண்டாவது ஓட்டே போடத்தெரியாம திருதிருன்னு முழிச்சுகிட்டு இருக்கேனாம். . இதிலே ஆயிரம் எங்கிட்டு குத்த..!!

      Delete
  68. புக்குகளை வாங்கியாச்சேய்ய்ய்...

    முதல் பார்வை:

    சந்தா பரிசு : மேக்னடிக் ஸ்டிக்கர்ஸ் : எதிர்பாராத, வித்தியாசமான பரிசு. பீரோவுல,ஜன்னல்ல, கதவுல'னு இரும்புப் பொருள் எதுல வேணும்னாலும் ஒட்டி அழகுபார்க்கலாம். வளையும் தன்மையுடைய (!) இந்த ஸ்டிக்கர்ஸை குட்டீஸ் ரொம்பவே விரும்புவர். ( "இங்கே பாருடா செல்லம்... டாடி உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாரு... டட்டடாய்ங்ங்... மேக்னடிக் ஸ்டிக்கர்ஸ்... ரொம்பக் காஸ்ட்லி. உனக்காகவே கடை கடையா ஏறிஇறங்கி வாங்கியாந்தேனாக்கும்!")

    ஒரு தலைவன் ஒரு சகாப்தம்:

    மீண்டும் 'த.இ.போ' சைஸில் இன்னொன்றைப் பார்க்கும்போது பிரம்மிப்பு. ஹார்டு கவர்ல வந்திருந்தா இன்னும் அசத்தியிருக்கும். இரண்டு கதைகளுக்கு இரண்டு வெவ்வேறான ஓவியப் பாணிகள்!! மெர்சலாக வைத்திடும்னு பட்சி சொல்லுது. பார்ப்போம்!

    ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்:

    'பரவாயில்லை' ரக அட்டைப்படம்! கதையை படித்துக் குதூகலிக்க கொள்ளை ஆவல்!

    குற்றத்தொழிற்சாலை:
    இஸ்பைடருக்கு அமைந்த மிகச்சிறந்த அட்டைப்படங்களுள் ஒன்று! உள்பக்க நேர்த்தியான சித்திரங்கள் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன!

    ReplyDelete
  69. @ ஆத்தா

    ஹா ஹா ஹா! LOL :))))

    இப்பத்தான் புரிஞ்சது ஆத்தா! நீ ச்சும்மா விளையாட்டுக் காட்டியிருக்கே.. அதானே?எங்களை பயமுறுத்தி விளையாடறதுன்னா உனக்கு அப்படியொரு பிரியம், அ..அதானே ஆத்தா?

    சரி, விளையாடினது போதும்... நான் கண்ணை மூடிக்குவேனாம்... நீ சட்டுப்புட்டுனு சாயந்திரத்துக்குள்ள எல்லா ஓட்டுகளையும் பழையபடியே மாத்திடுவியாம், சரியா...?


    ReplyDelete
    Replies
    1. கள்ள ஓட்டு போடரவங்கள ஆத்தா
      கண்ண குத்தும்.
      அப்புறம் காமிக்ஸ் படிக்க முடியாது.

      Delete
  70. ஒரு குட்டிதூக்கம் (தெளிவாக படிக்கவும் குருநாயரே) போட்டுட்டு வர்ரதுக்குள்ள ஜெரெமயாவை ஸாரி ஸாரி ரெட்டஸ்டை இல்லை இல்லை பிரின்சை லீடுக்கு கொண்டுவந்துட்டாங்களே??

    என்னவோ நடக்குது.. ஆனா என்னன்னுதான் புரியல..!!

    ReplyDelete
    Replies
    1. ///ஜெரெமயாவை ஸாரி ஸாரி ரெட்டஸ்டை இல்லை இல்லை பிரின்சை லீடுக்கு கொண்டுவந்துட்டாங்களே?///


      :)))))))

      Delete
  71. ஜானி VS பிரின்ஸ்
    கள்ள ஓட்டு ரொம்ப ஜோரா போகுது போல! :-(

    ReplyDelete
    Replies
    1. பிரின்சுக்கு அவங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டாங்க..! ஆனா ஜானிக்கு விழுறது நேர்மையான ஓட்டுகள்னு தோணுது.! 😊

      Delete
    2. அது எப்படிப்பா... உங்களுக்கு விழுந்தா நல்ல ஓட்டு.. கேப்டனுக்கு விழுந்தா மட்டும் அது கள்ள ஓட்டு.. நல்ல ஞாயம்பா..

      Delete
    3. ////கேப்டனுக்கு விழுந்தா மட்டும் அது கள்ள ஓட்டு////

      அதானே!!

      Delete
  72. ஆத்தா காப்பாத்திட்டா.
    பூட்டுன வீட்டுல புக் பார்சல போட
    வச்சிட்டா.அத என்னோட ஆத்தா பத்திரமா
    எடுத்து வெச்சிட்டா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் கணேஷ் ஜி!

      ஆத்தாவுக்கு கூலூத்தக் கடமைப்பட்டவர்களின் பட்டியலில் நீங்களும் இணைந்திருக்கிறீர்கள்!

      Delete
    2. நானும் என் பங்குக்கு ஒரு குலவைய
      போட்டுர்ரேன்.
      லுலூலுலூலுலூலுலூலுலு

      Delete
  73. 7மணி களநிலவரம்...
    பதிவானவை -550(எடிட்டர் சார் மைண்ட் வாய்ஸ்:க்கும் சந்தாவே 500வர்ல, ஓட்டு மட்டும் 550, வெளங்கிடும்)


    பிரின்ஸ்.....:278
    ஜானி.......:271

    ReplyDelete
    Replies
    1. ///(எடிட்டர் சார் மைண்ட் வாய்ஸ்:க்கும் சந்தாவே 500வர்ல, ஓட்டு மட்டும் 550, வெளங்கிடும்)///

      எல்லாத்துக்கும் இந்த பிரின்சு குரூப்புதான் காரணம்..!

      🙈🙉🙊

      Delete
    2. சாமீஸ்......வோட்டு குத்தும் ஆர்வமெல்லாம் ஓ.கே. தான் ; ஆனால் புதுப் புத்தகங்களைப் புரட்டவும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளலாமே ?

      Delete
    3. 'பதினாறு வயதினிலே ' இருந்து நமக்கெல்லாம் 'பரட்டைகள் ' மேலே
      மத்த எல்லாரையும் விட, பாசம் கொஞ்சம் ஜாஸ்தினு மறுபடியும் ஃப்ரூப் ஆயிடுச்சி.

      வாழ்க பிரின்ஸ், வளர்க பரட்டைத்தலை.

      Delete
  74. ***** கனவுகளின் கதையிது ******

    (அலெர்ட் : முக்கிய முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் கதை கொஞ்சமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ' புத்தகத்தில் - நானேதான் படிச்சுத் தெரிஞ்சுப்பேன்' என்ற எண்ணமுடைய நண்பர்கள் இந்த விமர்சனத்தை ஒரு லாங்-ஜம்ப் செய்துவிடவும் ) _/\_

    ஷானென் - ஒரு சின்னப்பெண். அவளுக்கு ஒரு அபூர்வ சக்தி! இறந்தவர்களின் மனதில் அவர்கள் சாகும் தருவாயில் குடிகொண்டிருந்த நினைவுகளை - இறந்தவர்களின் படுக்கையில் சிறிதுநேரம் உறங்குவதன்மூலம் இவளால் கனவுகளாய் கண்டுவிடமுடியும்! இந்த சக்தியைப் பயன்படுத்தி இறந்தவர்களின் உறவினர்களது அழைப்பின்பேரில் கனவு கண்டு - அதை விவரித்து - காசு சம்பாதிக்கிறார்கள் ஷானெனும், அவளது அம்மாவும்!

    ஒருநாள் மாலைவேளையில் தனியே வாக்கிங் சென்ற ஷானென் மழையின் காரணமாக ஒரு ஒதுக்குப்புறமான குடிசையில் ஒதுங்க நேரிடுகிறது. ஒரு மூலையில் முடங்கி சற்றே கண்ணயர்ந்த அவளுக்கு ஒரு தீக்கனவு தோன்றுகிறது. இப்போது அவள் படுத்திருக்கும் அதே இடத்தில் வேறொரு பெண் ஒரு இளைஞனால் துன்புறுத்தப்படுவதாக விரிகிறது அந்தக் கனவு! இறந்தவர்கள் மட்டுமே இவளது கனவில் தோன்ற சாத்தியமுள்ளது என்ற அடிப்படையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்புகிறாள் ஷானென்!

    இந்த 'கொலைக் கனவு' ஷானெனை முழுவதுமாக ஆட்கொள்கிறது. கொலையுண்ட பெண் யாரென்று தெரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்கிறாள். அதன் தொடர்ச்சியாக, கொலைநடந்த அந்தக் குடிசையிலேயே மீண்டும் மீண்டும் தூங்கி, தன் கனவுகளால் உண்மையை கண்டறிய முயற்சிக்கிறாள்!

    * ஷானெனின் முயற்சி பலித்ததா?
    * கொலையான பெண் யார்?
    * கொலையாளி யார்? கொலைக்கான காரணமென்ன?
    - என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு கி.நா'களுக்கே உரித்தான ஒருவித அமானுஷ்ய அனுவபவத்தோடு வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

    துல்லியமான ஓவியங்கள்!
    கதைக்கேற்ற பாத்திரப் படைப்புகள்!
    பரபரவென்றும், திக்திக் என்றும் நகரும் கதைக் களம்!
    நேர்த்தியான வசனங்கள்!

    வேறென்ன வேண்டும் ஒரு அட்டகாசமான கி.நா அனுபவத்திற்கு!

    செம்ம செம்ம!




    ReplyDelete
    Replies
    1. லாங்க் .... ஜம்ப் ...

      Delete
    2. "self confident stories " என்று சொல்கிறார்கள் இந்தத் தொடரின் கதைகளை ! அதாவது - ஒரு நாயகரின் நிழல் அவசியமில்லையாம் இவை வெற்றி கண்டிட ! கதையும், கதை மனிதர்களுமே போதுமென்ற நம்பிக்கையில் பிறந்துள்ளவை இவை ஒவ்வொன்றுமே !

      சமீப மாதங்களில் இவற்றுள் பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாய் அமைந்து வருகின்றது ! கதைகளின் சுவாரஸ்யம் மாத்திரமன்றி, ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு ஸ்கோர் செய்திட இங்கே கிடைக்கும் ஏராள வாய்ப்ப்புகளும் ஒரு plus ! ஆனால் எல்லாவற்றையும்விட மெகா ப்ளஸ் இங்கே நீங்கள் இதன் பொருட்டு நடத்திடும் அலசல்களும், விவாதங்களும் !

      Delete
    3. ///சமீப மாதங்களில் இவற்றுள் பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாய் அமைந்து வருகின்றது ///

      தற்போது உங்களுக்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே கிடைத்துவரும் இந்த அற்புத அனுபவம், மிக விரைவிலேயே 12ஆக அதிகரிக்க எங்களது வாழ்த்துகள் எடிட்டர் சார்!

      Delete
    4. //தற்போது உங்களுக்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே கிடைத்துவரும் இந்த அற்புத அனுபவம், மிக விரைவிலேயே 12ஆக அதிகரிக்க எங்களது வாழ்த்துகள் எடிட்டர் சார்!//
      +1

      Delete
  75. Wow,
    Reporter Johnny got 302 votes now and leading...
    Thanks to all the readers for coming forward to vote for RJ....
    Captain Prince mind voice..
    "இந்த தடவை ஊட்டிக்கு தனியா தான் போகணும் போல"

    ReplyDelete