நண்பர்களே,
நமது முத்து காமிக்ஸின் வயது 40 !
'70 களின் துவக்கத்தில், என் தந்தையின் inititativeல் -ஆரம்பித்த இந்த சித்திரக் கதைப் பயணம் இன்று வரை தொடர்வது உங்கள் அன்பினால் மட்டுமே...!
ஒரு முழு நீள அயல்நாட்டு சித்திரக் கதை என்ற concept இன்றைக்கு ஒரு பெரிய சமாசாரம் அல்ல தான்..but நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே அது ஒரு trailblazer என்று தான் சொல்ல வேண்டும்..... !
தரமான கதைகள்...உயிரோட்டமுள்ள சித்திரங்கள்..தெளிவான மொழிபெயர்ப்பு ...என்று அன்று போட்டிட்ட ஒரு கோட்டின் மேல் தான் இன்றளவும் நாம் சவாரி செய்கிறோம் என்று சொல்வேன் !
ஓட்டும் வண்டிகள் வேண்டுமானால் இப்போது நவீனமானதாகவோ ; வித்தியாசமானதாகவோ இருக்கலாம் ; but அடித்தளம் அன்று போடப்பட்டதே !
"இரும்புக்கை மாயாவி" என்ற தலைப்புடன் தொண்ணூறு காசு இதழாக வந்திட்ட அந்த முதல் வெளியீடு - பின்னர் நம் காமிக்ஸ் க்ளாசிக்சில் மறுபதிப்பு செய்யப்பட்ட ஒன்று என்பதால், இளம் வாசகர்கள் கூட அதனைப் படித்திருப்பார்கள்..!.இன்றைக்கும் அந்த முதல் இதழின் அட்டைப் படத்தை பார்க்கும் போது ஒரு வித மரியாதை.. ஒரு வித பொறாமை..ஒரு ஏக்கத்தை என்னுள் ஏற்படுத்தும் !
எத்தனையோ hi tech கதைத் தொடர்களை ; ஹீரோக்களை அறிமுகப் படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ள போதும் - மாயாவி போல் இன்றளவுக்கும், நம் எல்லார் மனதிலும் ஒரு நீங்கா impact எற்படுத்தியதொரு தொடரை நான் சந்தித்தது இல்லை என்பது தான் நிஜம்.
துவக்கம் முதலே நம் முத்து காமிக்ஸ் படித்திட்ட நமது longstanding வாசகர்கள், இந்தப் பதிவில் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமென்று மனதுக்குப் பட்டது.. !
Our premier readers ..please do grace this page with your memories ....... ?!
Congrats sir.
ReplyDeleteஆழ்மனதின் சிந்தனைகளை கிளரும் நல்லதொரு நாஸ்டால்ஜியா பதிவு. இந்த 40+ கிளப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்கூட ஒரு மூலையில் நின்று இவர்கள் பேசுவதை கேட்க ஆவல்.
ஆகையால் கமெண்ட்டுகள் தொடர்ந்து வர,பாலோ அப்புக்காக இந்த முதல் கமென்ட்.
எத்தனையோ hi tech கதைத் தொடர்களை ; ஹீரோக்களை அறிமுகப் படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ள போதும் - மாயாவி போல் இன்றளவுக்கும், நம் எல்லார் மனதிலும் ஒரு நீங்கா impact எற்படுத்தியதொரு தொடரை நான் சந்தித்தது இல்லை என்பது தான் நிஜம்
ReplyDeleteOne thing I would like to see in the upcoming comics classics issues is for those old Muthu covers to make a comeback. The new covers by your artists are nice but nothing would beat the thrill of getting soemthing like "Kolaigara Kalaignan" or "uraipani marmam" with the original cover that Mr. Soundarapandian used in the original Muthu issues.
ReplyDeleteI was 8 or 9 years old when I got the first issue of Muthu "Irumbukkai Mayavi". Until then the only comics I used to get were the Marvel comics & Gold Key comics my dad would buy for me at Higginbothams in Mount road, and teh comics I would take out from Easwari library. I also used to get Indrajal (in tamil) delivered to my house by our paper delivery man. One day the paper delivery guy mentioned that that a new comic book named Muthu is out and asked me if I would like to read it. My parents ordered it and since then I got every single issue of Muthu delivered to my house until I went to college in 1981. While in college I lost interest in comics and so I missed the launch of Lion in the 80's. So I was totally unfamiliar with Spider, Archie, Tex Willer etc until my interest got renewed in 2000 when I saw the discussion in forum hub. Now I realize what a loss it was that I had stopped my subscription in 1981. I had missed out on all the wonderful Bernard Prince, XIII, and other stories that the young editor Vijayan had brought out and introduced to the Tamil comics world.
Anyway, to make a long story short, many thanks to Vijayan for bringing out the Comics Classics so that I can relive my memories as a comics lover in the 60's and 70's. I also love the European comics like Tex Willer, Blueberry and others that I had never had the chance to enjoy when they first came out, but thanks to Lion, I am able to enjoy now. Keep up the good work.
Where can I buy the comics?
ReplyDeleteI am in kanchipuram.
எனக்கு முப்பது வயது. இருந்தாலும், உங்களுடைய காமிக்ஸ் படிக்கும் போது பத்து வயது சிறியவனாக மாறி விடுகிறேன்.
ReplyDeleteகாமிக்ஸில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி ஹாட்லைன் தான்.
காமிக்ஸ் கையில் கிடைத்தவுடன் முதலில் படிப்பது ஹாட்லைன் தான்.
அதே ஹாட் லைனை தினமும் படிக்கிற பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களுடைய வரவிற்கு எனது நல் வாழ்த்துக்கள்.
மேலும், ஆசிரியருக்கும், லயன் காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இப்புத்தாண்டில் சிங்கம் புத்துயிர் பெறட்டும்.
Congratulations!!! Another 400 years to follow :)
ReplyDeletecheers,
naveenbecks
Dear Sir,
ReplyDeleteMany Congratulations to you for comeback series.
One think I would like to clarify. This book needs to be purchased separatley or i will get the book through post as i have made the payment rs 600/- as per the terms mentioned in your last publications .
There is no problem even if i need to purchase this separately.
Suresh Kumar : You will of course get this book. You do not need to send anymore money separately.
ReplyDeleteசிறுவயது நினைவுகளை கிளறி விடுவதில் இரும்புக்கைக்கே முதலிடம் ....
ReplyDeleteSir,
ReplyDeleteI was missing comic books for a long time. I was born in Salem and living in Tirupur. Nowadays I couldn't find any comic books in both the places. May be I couldn't locate the right book stalls due to work busy. Can you pls advise me how can I subscripe Muthu & Lion comics and advise if I can get the older copies of both. Actually I had a big collection of both. At the time of my HSC exams, my parents gave all the collections to somebody else. Now I hv to collect and give all these to my son.
You can also mail me. My email Id is a.noushadh@gamil.com.
Thanks a lot for coming on blog.
subscription விண்ணப்பம் கொண்டு வருங்கால். கண்டிப்பாக 1000 அல்லது 2000 விண்ணப்பம் பூர்த்தியாகும்.
ReplyDeleteமுத்து 40 + கௌரவிக்கும் வகையில், முத்து காமிக்ஸில் "முத்து 40 + ஸ்பெஷல்" இதழ் ஒன்று வெளியிட்டால் என்ன? (மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் & டேவிட் மற்றும் மாடஸ்டி பிளைசி) ஐடியா எல்லாம் நல்லாதானிருக்கு? ஆனா..
ReplyDeleteAt this nostalgic moment..i want to emphasize that it pains to see comic classics in pocket size. I vote that we can have just one issue reprinted but in its original size. When i open my old "Urai pani Marmam", I am still fascinated by the clarity of the pictures and the effect it produces on the readers. Its is plainly missing in the new comic classics.
ReplyDeleteமிகவும் அருமை. நாற்பது என்பது அரை சதமாகி, பின்னர் நூறைத் தொட வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteVijayan Sir, why don't you start selling on sites like Flipkart or ebay for that matter??!!
ReplyDeleteVijayan,
ReplyDeleteWhat is the procedure to subscribe for lion &muthu comics? Can I do that in the book fair stall?
-Srini
Sir please post a list of the lion, muthu, comics classics issues so far.. It would be easier to buy the issues we missed.
ReplyDeleteIrumbukkai Mayavi en iniya nanbarthan inrum enrum ninaivirukkum varai. Mayavikku mariyathai seluthugiren.
ReplyDeleteWelcome back and all the very best.
ReplyDeletePost to blog on 6/1/2012
Subscription for the forth coming 7 issues.
On 8/1/2011 I had sent Rs 305 (for the special issue Rs 230 and for the forthcoming 7 issues Rs 75). Out of the 7 issues only the first 2 issues have reached me in March and the other 5 issues are yet to be received by me. You had indicated that all the books are ready for despatch within a month. Your office people have been kind enough to phone me and write to me to assure that the balance 5 copies will be sent to me in due course and till date the subscription copies have not reached me.
At this stage I wish to bring to your attention, that despite your irregular timings, you have built a core loyal readership, which will grow if you bring in a disciplined regularity in your bringing out your issues and it will grow.
After all being in this business for close to 4 decades is no mean achievement. I still remember the good old days in 1972 / 1973 when I use to travel from Santa Cruz to Matunga to get my copy of Muthu Comics (It used to be regular in those days). In fact I am preserving most of them with the fond hope that my grand children will read them.
Coming back to the present, I request that you take early steps to send me the balance 5 issues of the comics. Further now I find from the blog that you have come out with a “Come Back Special’. Please let me know how I can get my copy at my home. (I am not in a position to go all the way to the book fair.I shall be thankful to have a reply to my email.
Thanks and all the very best and once again congratulation and be proud about your venture. It is a great achievement
T gopalakrishnan
நண்பர்களே,
ReplyDeleteஇன்றைய தினகரன் நாளிதழின் இணைப்பான"வசந்தம்" நமது முத்து காமிக்ஸ் பற்றி ஒரு அழகான கட்டுரையினைத் தாங்கி வந்துள்ளது ! படித்துப் பாருங்களேன் !
கட்டுரை எழுதிட்ட நண்பருக்கும், வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நமது நன்றிகள் !!
Hello Vijayan,
ReplyDeleteI noticed that 5 or 6 stories from Blueberry series (Captain Tiger) were still not appeared in Muthu comics:
Arizona Love
Mister Blueberry
Ombres Sur Tombstone
Geronimo L'Apache
OK Corral
Dust
Please consider publishing one of these stories in "Muthu Special".
Amar,
ReplyDeleteThere are still quite a number of Blueberry tales yet to find their way to our comics ; they will soon be published !
Hello Vijayan,
ReplyDeleteIrumbukai Mayavi is really great!!. That was my first tamil comics..I can never forget my first and one of the best heroes introduced by Muthu comics. One suggestion, Can you release the comics as ebooks also which would have wide appeal. please consider
Edwin
Edwin, I come from the old school that firmly believes there can just be no substitute for the pleasure of reading a real book....! E-books might be the savvy option today...but I don't quite get the same thrill from these electronic versions. Comics is not just the pleasure of reading....it invokes the thrills associated with collecting them ; safe guarding them ; exchanging them with friends ; memories of smuggling them to school and what not! Let us hang on to the physical version of the books.,at least until they go extinct! :-)
DeleteEdwin, my 2 cents == E-books doesn't work out in INDIA, where piracy is very high (people don't even realize that it is stealing).
DeleteThanks,
Karthikeyan
From the first issue (Modesty in Istanbul) I've read comics. But nowadays, "KIDAIKKA MAATTENGUTHAE SIR..!"
ReplyDeleteArun Kamal, Chinna correction..the first issue happens to be "Kathi Munaiyil Modesty Blaise"...and you will see a lot more of our comics in the days to come..!
Delete28th
ReplyDeleteAs a history lover I love reading your blog from first. Interesting sir
ReplyDelete