Powered By Blogger

Friday, December 30, 2011

சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது இதழ்கள் ஸ்டால் எண் 372 -ல் கிடைக்கும் ...


நண்பர்களே,

ஸ்டால் எண் 372 -ல் (சவுத் இந்தியா பப்ளிகேஷன்ஸ்) நமது காமிக்ஸ்கள்   கிடைக்கும். Comeback  Special  ஜனவரி 10 க்கு மேல் கிடைத்திடும்....
வாயில் எண் 2  க்கு  நேராக உள்ள வரிசை இது...! Please do drop in everybody !



21 comments:

  1. கிரேட்நியூஸ், அப்படியே எந்தெந்த இதழ்கள் கிடைக்கும் என்று போட்டிருந்தால் சூப்பரா இருந்திருக்கும்!

    ReplyDelete
  2. ஸ்டால் தகவலுக்கு நன்றி. XIII ஸ்பெஷல், கம்பேக் ஸ்பெஷல், தவிர மற்ற இருப்பிலுள்ள ஸ்டாக்குகளும் கிடைக்குமா என்பதையும் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லா சந்தோஷங்களும் கிடைத்திட வாழ்த்துக்கள்..

    மொஹிதீன் ; ரபிக் : சென்னை புத்தகக் கண்காட்சியில், நம் கைவசமுள்ள முந்தைய வெளியீடுகள் எல்லாமே கிடைக்கும்.

    ReplyDelete
  5. நண்பர்களே...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    கடந்த வருடம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிற்கு ஏமாற்றமான வருடமாகவே அமைந்து விட்டது.... நல்ல அறிவிப்புக்கள் வெளிவந்தபோதும் அவை எதுவுமே கைகூடிவரவில்லை என்பது வழமையை விட ஏமாற்றத்தையும் [ சிலரிடம் கோபத்தையும்] அளித்தது என்பதை மறுக்கவியலுமா.

    இவ்வருடம் கம்பேக் ஸ்பெஷல் எனும் நாமம் சூட்டி ஆரம்பமாகும் காமிக்ஸ் வருடம் எம் நெற்றியில் நாமத்தை பூசிக்கொள்ள செய்யும் வருடமாக இருந்திடக்கூடாது என்பதுதான் என் அவா.

    புதுமையும் பழமையும் கூட்டி வரும் இவ்வகையான சிறப்பிதழ்களை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன் என கூற முடியாது இருப்பினும் எதிர்வரும் காலங்களில்...ஆம் காலங்களில்..... ஆதி தங்கங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களிற்கென ஒரு சிறப்பிதழைக் கொண்டு வரலாம். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாயகர்களை கொண்ட கதைகளாக அவை அமைந்திடலாம்... புதிய கதைகளை கொண்ட தொகுப்புக்களில் இயலுமானவரை புதிய கதைகளை தொகுத்தல் பொருத்தமானதும் சிறப்பானதுமாக இருக்கும்.

    100 ரூ விலையில் வண்ணக் காமிக்ஸ்கள் இரண்டு என்பது போதுமானது வருடத்திற்கு 3 இதழ்களை இவ்வாறாக வெளியிட்டால் போதுமாக இருக்கும். நண்பர்கள் விலையைப் பார்க்காது ஆதரவு வழங்கிட வேண்டும். சாத்தியமாகுமா என்பது உங்கள் கைகளில் தங்கியிருக்கிறது.

    அயல் நாட்டு சந்தாதாரர்களின் தபால்செலவில் நிர்வாகம் சற்று கூடிய கவனம் செலுத்தல் வேண்டும் என்பது என் வேண்டுகோள். பாராமுகமாக இருத்தலினால் இழப்புக்கள் இருபக்கமுமே.

    மேலும் இந்த தளத்தை எடிட்டர் பெயரால் நிர்வகிக்கும் நண்பரிற்கும் என் நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. happy new year sir and your team! hope, this year brings lots of new comics releases to us and good profits to you with the latest technologies in print and publish!once again happy new year to vijayan sir and team, and all my comirades!

    ReplyDelete
  7. நண்பர்களே,

    Comeback ஸ்பெஷல் அச்சுப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது..செவ்வாய் கிழமை பைண்டிங் பணிகள் தொடங்கிடும். So முன்பதிவு செய்ய விரும்பும் வாசகர்கள் பிரதிகளை கூரியர் மூலம் பெற்றிட Rs .130 அனுப்பிடலாம். Thanks in advance !

    ReplyDelete
  8. காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.இந்த புத்தாண்டானது இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  9. ஆசிரியர் திரு விஜயன் அவர்களுக்கு...

    இந்தியா - இலங்கைக்கிடையில் தற்போது கப்பல் போக்குவரத்து சகஜமாக நடப்பதனால் ஏர் மெயில் ஐ விடுத்து கப்பல் மூலமான தபால் தெரிவை இலங்கை வாசகர்களுக்காகச் செய்தால் நாங்களும் ஏதோ வாசிக்கும் வாய்ப்பைப் பெறுவோமே?

    -தீபன்

    ReplyDelete
  10. இலங்கை தீபன் :நல்லதொரு ஐடியா இது !

    தரைவழி தபால் கட்டணம் அதிகம் இருக்காதென்று நினைக்கிறேன்...சரியாக விசாரித்து விட்டு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  11. ஆசிரியர் திரு விஜயன் அவர்களுக்கு...

    தங்களது பதிலுக்கு மிக்க நன்றி. தங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளேன். நேரமிருப்பின் படித்துப்பார்க்கவும்.

    -தீபன்

    ReplyDelete
  12. Nice to know about the stall position hopefully i will visit the stall on coming sunday ... but it is sad that comeback spl may not be available on that day ... any way let me complete my child hood wishes

    ReplyDelete
  13. This is an awesome news.I'll be there for sure.

    ReplyDelete
  14. Mr.Vijayan, Please share your Bank account details. Is it possible to do online Transaction? It will be easy for me to do so? I am going to book fair tomorrow. Will the come back special will be available tomorrow in the stall?

    ReplyDelete
  15. Sarav, Amhudhinee : The COMEBACK Special will be available tomorrow (7th.Jan) at the Chennai Bookfair ! Thanks for your interest.

    ReplyDelete
  16. விஜயன் சார், ஜம்போ ஸ்பெஷல், டெக்ஸ்,லயன் கலெக்‌ஷன்ஸ் வாங்கினேன், ரொம்ப சந்தோஷமாக இருந்தது,நம்ம தமிழ் காமிக்ஸ் க்கு என்று தனியாக ஒரு ஸ்டால் இருப்பதை பார்த்ததும். ஆனால் டெக்ஸ் கதைகள் பெரும்பாலும் என்னிடம் ஏற்கனவே உள்ளவைதான் :(, எனவே தனி தனியாக புத்தகங்கள் வாங்க அங்கே சாத்தியமா? அதற்கு ஏற்பாடு செய்யமுடியுமா?

    ReplyDelete
  17. Just now inquired in Stall no 372 for the Lion Come back special and dis appointed to know till it was not arrived.

    ReplyDelete
  18. Amudhinee : There would be 85 copies of the Comeback Special Sunday morning ; and more from Tuesday onwards. Please drop in the next time you are in the Fair & you ought to be able to buy your copy for sure.

    Cap Tiger : We do not have too many back issues of Tex Willer in any case ; which are the ones you want ?

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Sir I visited the Chennai book fair in 2010 and that was my last till it moved to nandanam. If only I had arrived in 2011 I would have not missed lot of your issues. Hope I can read all the missed stories through reprints.

    ReplyDelete