Rafiq,
I'm planning to keep my big mouth (and maybe my pen too...) in check this time around and let the books do the talking ! Yes, there are going to be more interesting releases...a Super Hero Special featuring brand new tales of SPIDER ; ROBOT ARCHIE & MAAYAVI is prime on the list !
Not too sure if our readers still have it in them to adore these "kaathile poo" super heroes of our earlier Lion Comics days....but I have my hopes ! Fingers crossed...!
I'm planning to keep my big mouth (and maybe my pen too...) in check this time around and let the books do the talking ! Yes, there are going to be more interesting releases...a Super Hero Special featuring brand new tales of SPIDER ; ROBOT ARCHIE & MAAYAVI is prime on the list !
Not too sure if our readers still have it in them to adore these "kaathile poo" super heroes of our earlier Lion Comics days....but I have my hopes ! Fingers crossed...!
டியர் எடிட்டர்,
ReplyDeleteமாயாவி, ஆர்ச்சி, ஸ்பைடர் இவர்கள விட்டால் உங்களிடம் வேறு என்ன சூப்பர் ஹீரோ கதைகள் இருக்கு... சரி போடுங்க...பரண தூசி தட்டினா மாதிரியும் இருக்கும்....காலயந்திரம் எதற்கு நீங்கள் அருகில் இருக்கையிலே எனக்கு....
டியர் எடிட்டர்,
ReplyDeleteஅது உண்மையாக இருந்தால், சுகமே. நீங்களே கூறியது போல புத்தகம் வெளிவரும் போது அதிர்வேட்டை வைத்து கொள்ளலாம் ;)
கலக்குறீங்க எடிட்டர்
ReplyDeleteMaayaavi - Any story, any time
ReplyDeleteSpider & Archie - As long as the story line is good, I welcome it. Please avoid using the later art works of Archie, which are of really poor in art quality. I'm referring to the stories from the Irumbu Manithan era.
Any chance of seeing these super heroes in color?
மட்டற்ற மகிழ்ச்சி!
ReplyDeleteSteel Claw: Any time, any story.
ReplyDeleteEven the published ones also in a bi A4 size, is also welcome.
If you can finish the remaining part of iyandhirappadai, that would be awesome. iam a huge admirer of that story.
Spider: with reference to viswa's post on spider, there are only 4 stories left unpublished in Tamil and all of them are welcome.
Archie: not the regular story where archie fights the crools or the Alien robot's. the previous archie adventures such as the ones which were published in the 60's are welcome.
kindly try to bring back other forgotten heroes such as irattai vettaiyar, modesty blaise, james bond etc
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி: அருமையான தகவல். மாயாவி மாயாவிதான். அவருக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தயவு செய்து புதிய கதைகளை முதலில் வெளியிடுங்கள். பழைய கதைகாய் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
ReplyDeleteஸ்பைடர்: குற்றவியல் சக்ரவர்த்தியை மறுபடியும் புதிய கதைகளில் கானா மட்டரற்ற ஆவல்.விரைவில் வெளியிடவும்.
ஆர்ச்சி: பழைய ஆர்வம் இப்போதில்லை. ஆனால் நல்ல சுவாரஸ்யமான கதைகளை வெளியிட்டால் ஓக்கேதான்.
சூப்பர் ஹீரோ ஸ்பெஷல்: இதுபோன்ற கற்பூர வாசனை எங்களுக்கு புரிந்தால் போதும்.
ReplyDeleteபழைய மாயாவி கதைகளை கஷ்டப்பட்டு சேகரிக்கும் எனக்கு இது ஒரு சூப்பர் நியூஸ். தயவு செய்து வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் இதழை வெளியிடவும்.
ReplyDeleteஅல்லது கோல்டன் ஒல்டிஸ் ஸ்பெஷல் என்று வெளியிடவும். அதில் பழைய ஹீரோக்களின் தமிழில் வெளியாகாத நல்ல கதைகளை வெளியிடலாம். ஜேம்ஸ் பாண்ட் கதைகளை இதுபோன்ற பெரிய அளவில் படிக்க ஆசை. முடியுமா?
ஆர்ச்சி கதைகளை வெளியிடும்முன், நன்றாக அலசி ஆராய்ந்து வெளியிடவும்.
ReplyDeleteநம்ம கண்ணாடி அணிந்த காமிக்ஸ் ஹீரோ ரிப் கிர்பி கதைகளை யோசிக்கலாமே?
This comment has been removed by the author.
ReplyDeleteIt is nice to hear about, new comings in coming new year.
ReplyDeleteஹாய் எடிட்டர்,
ReplyDeleteஉங்கள் பதிவுகள் நம்பிக்கையூட்டுகின்றன.. ஸ்பைடர் எனக்கு எப்போதுமே பிடித்த super hero.. ஆர்ச்சி, ஸ்பைடர் கதைகளுக்கு இப்போதும் வாசகர்கள் ஆதரவு தருவார்கள் என்பதை நிச்சயமாக நம்புகின்றேன்..
Hi again !
ReplyDeleteபேனாவை எடுத்தோமா..விறு விறு-ன்னு எழுதினோமா-ன்னு இல்லாமல் ஆங்கிலத்தில் டைப் செய்து, பின்னர் அது தமிழில் சரியாக வந்துள்ளதா-ன்னு சரி பார்த்து..அப்புறமாய் என்ன எழுதி இருக்கிறோம் என்பதை படிப்பதற்குள் ஒரு வழி ஆகிறேன் ..!.But தமிழில் பதிவு செய்கிறோம் என்ற திருப்தி சிரமத்தை மறக்கச் செய்கிறது !
Spider ; Archie வருகை பற்றி உங்களது கருத்துக்கள் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தன...இது பரணை தூசு தட்டும் முயற்சி அல்ல...நம் நினைவுகளை தட்டி எழுப்பும் முயற்சி என்றே சொல்வேன். பரணை காலி பண்ணுவது தான் நோக்கம் என்றால் எங்களது கோடௌனில் உறங்கிடும் Code Name மின்னல் ; ஆதி காலத்து Jes Long கதைகள் ; என்று ஏகப்பட்ட உப்மா ரகக் கதைகளை இறக்கி விடலாம்..!
Spider கதைகளை என்னால் முடிந்தளவு edit செய்தே வெளியிட உள்ளேன்...So காதில் லாரி லோட் பூ இராது.....பயம் வேண்டாம் !
Archie கதைகளைப் பொறுத்த வரை...அயல் கிரக ஆசாமிகளை ரவுண்டு கட்டும் கதைகள் அல்ல இவை...ஆரம்பத்து லயனில் வந்திட்ட பாணி action ..adventures ! நல்ல சித்திரங்களுடன் !
புல சுலாகி : கண்ணாடி ஆசாமி ரிப் கிர்பி சாகசம் ஒன்றும் வரவுள்ளது... "கன்னி தீவில் ஒரு காரிகை" அசத்தலான ஆக்க்ஷன் tale .. ! James Bond கதைகளை தமிழுக்கு கொண்டு வருவது முடியும் தான்....பார்க்கலாம் !
Vedha : நமது Modesty Blaise கதைகள் நிச்சயம் தொடர்ந்திடும் !
Golden Oldies ஸ்பெஷல் - அருமையான ஒரு concept தான் ...! நிச்சயம் சிந்திப்போம் அது பற்றி ! Thanks again everybody !
அன்புள்ள விஜயன்,
ReplyDeleteநீங்கள் கொஞ்சம் கஷ்டபட்டாலும் தமிழில் நீங்கள் செய்யும் பதிவுகள் என்றும் சுவையானவை, எனது பள்ளிபருவம் முதல் உங்களுடன் பயணிக்கிறேன்.
Archie Spider இரும்பு கை மாயாவி யாவருமே வரவேற்க பட வேண்டியவர்களே, செய்தியை கேட்டு மிக்க சந்தோஷம் அடைகிறேன்.
நன்றி,
ஸ்ரீராம்
I am an older reader of Muthu Comics when your father first published them in the early 70's. Please do publish the rest of the Mayavi/Lawrence/Johnny Nero stories that you haven't published in your classics so far. I am still waiting for comics like Nayagaravil Mayavi, Uraipani Marmam, Pani kadalil Bayangara erimalai, Beirutil Johnny etc.
ReplyDeleteAlso please make the comic classic digest size to be a little larger if you can.
BN,
ReplyDeleteThe Comics Classics that are to follow are all the size of our regular Lion Comics & Muthu Comics - not the earlier pocket sizes. Kolaigaara Kalaignan is due soon. Will ensure Nayagaravil Mayyavi (or) Uraipani Marmam makes the cut soon.
டியர் எடிட்டர்
ReplyDeleteகோட் நேம் மின்னல் கதை உங்கள் பார்வையில் உப்புமா கதையாக இருந்தாலும்கூட ஆதிகால கதை அல்லவே....வெளியான இதழ்களின் பட்டியலில் உள்ள உப்புமா ஒரு கிராமத்திற்கு ஒரு வருடத்திற்கு போதுமே.... ஆர்ச்சி மாயாவி ஸ்பைடர் போன்றவர்கள் கதைகள் என் பார்வையில்.. என் பார்வையில் அவை ஊசிப்போன உப்புமா கதைகள்...
நினைவுகளை தட்டி எழுப்புதல் என்பது நீள் துயிலில்
ஆழ்ந்திருந்த கதைகளை தட்டி எழுப்புதலே.....
I was one of MUTHU COMICS VERIYAN during 1970s.Expecting Maayavi/CID Lawrance/Jhonney Nero sagasangal. I like to collect all Muthu comics old edition books.
ReplyDeleteDear Editor,do publish Jeslong stories, those are good series.
ReplyDeleteJolna Paiyan : Jes Long does have some good stories ; but they are not exactly what we are used to now...! There still is a Jes Long episode translated ; typeset & fully finished that is dozing in my cupboard...the story line was very very weak and I didn't think it would make for interesting reading...There are quite a few (recently produced) excellent action thriller series available in the comics world at the moment ; we can always bring them into our orbit..
ReplyDeleteSir,
ReplyDeleteArchie and Maayaavi are welcome anytime.
We are for it.
No worries.
SPIDER!!! Looking forward to meet you again :)
ReplyDeletePogira Pokkil appadiye Thigil Comix Special onru veliyidungalen?? Romba Kalamagirathu!
ReplyDelete26th. part of history
ReplyDeleteJohny Prince Ella jeneration Rasika குடியடு
ReplyDeleteகூடியது
ReplyDeleteAppave kaadhula poo kadhaigal endru unarnthu irukireergale. Awesome to know your update methods. I will read all the post one by one
ReplyDelete