Powered By Blogger

Friday, January 06, 2012

Come back tomorrow for the COMEBACK SPECIAL please !


நண்பர்களே,

Timing சரியாக அமைந்திட்டதால் rhyming -ஆக இந்தத் தலைப்பை வைப்பதை தவிர்த்திட முடியவில்லை !! COMEBACK ஸ்பெஷல்-ன் முதல் 40 பிரதிகள் நாளை சென்னை புத்தகக் கன்ன்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கும் ...Happy  Reading  ! 6th.January'12

56 comments:

  1. சார், திருப்பூர் கண்காட்சியில் (ஜன் 25 டூ பிப் 7) ஸ்டால் போடுவீர்களா?

    ReplyDelete
  2. வாவ்
    சூப்பர் நியூஸ் இப்பொழுதே படிக்க வேண்டும்

    என்ற ஆவலை தவிர்க்க முடியவில்லை

    தொடருங்கள் உங்கள் சேவைகளை
    காத்திருக்கிறோம் நாங்கள் :))
    .

    ReplyDelete
  3. அடடா இன்றே சென்று மிஸ் செய்து விட்டேனே சார் :(

    ReplyDelete
  4. Thank you for information, ippovae kilambivitane stallku paiya thookikittu.

    ReplyDelete
  5. Great to see you back in online Sir :-) .

    ReplyDelete
  6. sir, when the subscribers get the comeback special?

    ReplyDelete
  7. இந்தமாத்ரி நான் எங்கும் பார்த்ததில்லை... போனவுடன் கேட்ட வார்த்தை விற்றுவிட்டது.. என் காண்முன்தான் 20 புத்தகங்களை மறைத்துவைத்துவிட்டு இல்லை என்றனர்.. என்ன கொடுமை சார் இது.. இதுக்கு பெயர் தான் comeback? நாளை 20வது புத்தகம் அப்றம் comeback.... comeback.... யாராவது விளக்குங்களேன்.......

    ReplyDelete
  8. ungal officala stapa phola olunga pasa solunga sir. unga officela vela seiera stap aruma olunga responce pana matangaranga. unga comeback spl order panraduku phone potu pasina olungava pasa matangarana. nanum pala tadavai pasivital. atuku evanga phone panranganu avanga neneikiranga. thaivu saidu ida nalla kavaniunga. appathan en pola racikaruku nalla irukum.

    ReplyDelete
  9. //Ramesh said...

    இந்தமாத்ரி நான் எங்கும் பார்த்ததில்லை... போனவுடன் கேட்ட வார்த்தை விற்றுவிட்டது.. என் காண்முன்தான் 20 புத்தகங்களை மறைத்துவைத்துவிட்டு இல்லை என்றனர்.. என்ன கொடுமை சார் இது.. இதுக்கு பெயர் தான் comeback? நாளை 20வது புத்தகம் அப்றம் comeback.... comeback.... யாராவது விளக்குங்களேன்.......//

    ஒருத்தன் பரிசு சீட்டு வாங்காம டெய்லி கடவுள்கிட்ட பரிசு விழணும்னு வேண்டிக்கிட்டானாம். அதுமாதிரி முன்பதிவு செய்யும் வசதி பற்றி ஒன்றும் தெரியாமால் வந்து முன்பதிவு செய்தவர்களுக்கு புத்தகம் கொடுக்கப்படும்போது பதுக்கல் என்று கீழ்தரமான கமென்ட் வேறு. ரமேஷ், ஏதாவது தெரிஞ்சுகிட்டு வந்து பேசுங்க. பொதுவில் வந்து கமென்ட் போடும்போது உண்மை என்னவென்பது தெரிந்து பேசுவது உசிதம். தயவு செய்து இனிமேலாவது அப்படி எல்லாம் இல்லாமல் என்ன, ஏது என்பது தெரிந்து கொண்டு கமென்ட் இடுங்கள். இந்த விளக்கம் போதுமா? இல்லை இன்னும்கொஞ்சம் வேணுமா?

    அப்படி பதுக்கப்பட்ட புத்தகம் யாருக்கு போயிற்று என்று சொல்ல முடியுமா? இன்று காலைமுதல் நான் இங்குதானே இருந்தேன். உங்களை stall அருகேயோ, உள்ளேயோ பார்க்கவே இல்லையே ரமேஷ்? எப்போது வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  10. Ramesh,

    இன்று ஸ்டாலில் வந்து புத்தகம் வாங்கிய வாசகர்கள் இருவது பேரையாவது என்னால் சொல்ல முடியும். வந்த சிறப்பு விருந்தினர்கள், மீடியா மக்கள், நிருபர்கள், பிரபலங்கள் என்று சில புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் இருந்தவற்றை பலரும் வாங்கினார்கள். இதில் பதுக்கல் எங்கே இருந்தது?

    ReplyDelete
  11. நண்பர் லக்கி லிமட் வந்து கம்பேக் ஸ்பெஷல் புத்தகம் வாங்கிக்கொண்டு சென்றார். தனக்கு புத்தகம் கிடைக்காமல் போனதால் ரமேஷ் வழக்கம் பல ஏதாவது பாலிடிக்ஸ் செய்ய நினைக்கிறாரோ?

    ReplyDelete
  12. நான் காலைல 12 மணிக்கு வந்தேன்.. அப்போது நீங்க அங்க இருந்திங்கள ஒலக காமிக்ஸ் ரசிகன்? 10 இதிலிருந்து 20 நிமிடம் அங்கதான் இருந்தேன்.. நான் உங்கள பார்க்கலியா? நீங்க என்ன ஆருபுமா? அப்பறம் மாலை 7:10 துக்கு வந்தேன்... என் கண் முன்னலத்தான் ஒரு பையிலே போட்டதை பார்த்தேன்...
    #அதுமாதிரி முன்பதிவு செய்யும் வசதி பற்றி ஒன்றும் தெரியாமால் வந்து முன்பதிவு செய்தவர்களுக்கு புத்தகம் கொடுக்கப்படும்போது பதுக்கல் என்று கீழ்தரமான கமென்ட் வேறு. #
    என்ன முன்பதிவு? நான் கலையல கேட்டபோது ஏன் இத பத்தி சொலவில்லை... மாலை வந்து வங்கி கொளுங்கான ஏன் சொல்லணும்.. ரகுனு ஒருத்தர்கிட்ட நான் கம்ப்ளைன்ட் பணினேன்.. ஏன் இதை பத்தி அப்போ சொல்லவில்லை.. புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு இல்லை என்று சொன்னவுடன் அங்கு உள்ள யாரிடனும் பெசா பிடிக்கவில்லை..

    அப்போ இதை நீங்கதான் வெளிடரிங்கள இல்லை விஜயன் சாரா... எனக்கு புரியாளிங்கோ.... 7 மணிக்கு வெளியீடு சொனிங்க... ஆனால் இல்லைங்க்ரிங்க.. எதுக்கு சார் அலைய விடுறிங்க...

    நீங்க யாரு பாஸ் இந்த விற்பனையில்? நீங்களும் என்ன போல ஒரு ரசிகர்தான்..

    மனசச்சிபடி பேசுங்க.... பார்க்காமல் பேசுவது என்புத்தி இல்லை.. பார்த்ததனால்த்தான் சொல்லறான்.. இது விஜயன் சார் bloga இல்லை ....?

    ReplyDelete
  13. #ரமேஷ் வழக்கம் பல ஏதாவது பாலிடிக்ஸ் செய்ய நினைக்கிறாரோ?#

    இதுவரை எத்தனைமுறை உங்ககிட்ட politics செஞ்சான் சார் சொல்லுங்க பார்க்கலாம்...

    தேவை இல்லாமல் பசதிங்க...

    ReplyDelete
  14. //மனசச்சிபடி பேசுங்க.... பார்க்காமல் பேசுவது என்புத்தி இல்லை.. பார்த்ததனால்த்தான் சொல்லறான்.. இது விஜயன் சார் bloga இல்லை ....?//

    இது ஒன்னே போதாதா?

    ReplyDelete
  15. //அப்போ இதை நீங்கதான் வெளிடரிங்கள இல்லை விஜயன் சாரா... எனக்கு புரியாளிங்கோ.... 7 மணிக்கு வெளியீடு சொனிங்க... ஆனால் இல்லைங்க்ரிங்க.. எதுக்கு சார் அலைய விடுறிங்க//

    எங்கே யாரு ஏழு மணின்னு சொன்னாங்க ரமேஷ்? நீங்க ஒண்ணு தெரிஞ்சிக்கணும். நீங்களா வந்து ஏழு மணின்னு முடிவு எடுத்தா, யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. பன்னெண்டு மணிக்கு வந்த நீங்க எப்போ வெளியீட்டு விழா என்றார் கேட்க வேண்டியது தானே? அப்போ எஸ்.ராமகிருஷ்ணன் என்ன விஷயம் தெரியாமல் அங்கே நாலரை மணிக்கு சும்மா வந்தாரா? இல்லை, மருது சார், பா.ராகவன் சார் மற்றும் குங்குமம், தினகரன், ஹிந்து, NDTV, ஜெயா நியூஸ், ஹலோ FM, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கையாளர்கள் எல்லாம் சும்மா வெட்டியாக நாலரை மணிக்கு அங்கே வந்தாங்கலா?

    ReplyDelete
  16. எஸ் இது ஒன்றும்மாட்டும் போதும்... என் மனசாட்சிப்படி நான் சரி... உங்க மனச்சாட்சி பத்தி எனக்கு தெரியாது..

    ReplyDelete
  17. #எங்கே யாரு ஏழு மணின்னு சொன்னாங்க ரமேஷ்? நீங்க ஒண்ணு தெரிஞ்சிக்கணும். நீங்களா வந்து ஏழு மணின்னு முடிவு எடுத்தா, யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.#
    அங்க ஒரு பையன் இருக்கான் இல்லையா.. அவர்தான் சொன்னார்.. அங்க கேளுங்க..

    ReplyDelete
  18. //என்ன முன்பதிவு? நான் கலையல கேட்டபோது ஏன் இத பத்தி சொலவில்லை... மாலை வந்து வங்கி கொளுங்கான ஏன் சொல்லணும்..//

    நீங்க காலையில் யாருகிட்டே கேட்டீங்க என்றே சொல்லாமல், சும்மா பேசாதீங்க. மாலையில் என்றால் நீங்களாக ஏழு மணிக்கு வந்தால் அதுக்கு முன்பணம் கட்டிய மத்தவங்க என்ன பண்ணுவாங்க? காலையில் நீங்க என்ன கேட்டீங்க? புக் எப்போ வரும் என்று கேட்டால் அவங்க எப்போ வரும் என்று தான் சொல்வாங்க.

    // ரகுனு ஒருத்தர்கிட்ட நான் கம்ப்ளைன்ட் பணினேன்.. ஏன் இதை பத்தி அப்போ சொல்லவில்லை.// அவரு யாரு பாஸ்? பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினரா? யார்கிட்டயோ போய் கேட்டா அவரு என்ன சொல்வாரு?

    //புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு இல்லை என்று சொன்னவுடன் அங்கு உள்ள யாரிடனும் பெசா பிடிக்கவில்லை..// அதுக்கு அவங்க என்ன பன்னுவாங்கா? வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும். பேச பிடிக்கலை என்று இருந்தால் புக் எப்போ வரும், எப்படி வரும் என்றே தெரியாது. அப்போ ஒண்ணுமே பேசாம, நீங்களா ஒண்ணு மாத்தி ஒண்ணு நினைச்சுகிட்டு அடிச்சு ஆடி ஏதாவது இப்படி கமென்ட் போடுவீங்க, விஷயம் தெரியாத பலரும் இதை நம்பனும், என்ன நியாயம் பாஸ் இது?

    //அப்போ இதை நீங்கதான் வெளிடரிங்கள இல்லை விஜயன் சாரா... எனக்கு புரியாளிங்கோ...// ஹலோ, உங்களுக்கு தான் எதுவுமே தெரியலையே, இது பத்தி சொன்னா கூட, உங்களுக்கு அதை படிக்க பிடிக்காமல் இங்கிருந்து போய் விடுவீங்க, அப்புறம் என் இதபத்தி சொல்லணும்? இதை நான் வெளியிட்டேன் என்று எங்காவது சொன்னேனா? இப்படி பேசுறவங்களை தான் பாலிடிக்ஸ் பண்றவங்க என்று தமிழில் சொல்வார்கள்.

    //மனசச்சிபடி பேசுங்க.... பார்க்காமல் பேசுவது என்புத்தி இல்லை.. பார்த்ததனால்த்தான் சொல்லறான// பாஸ், நீங்கதான் புத்தக வெளியீட்டு விழாவையே பாக்கலையே? அப்புறம் உங்ககிட்ட என்னத்தை சொல்றது? ஒண்ணுமே பாக்காமல், சும்மா ஏழு மணிக்கு வந்து பலருக்கும் கொடுக்க வேண்டிய புக்குகளை எடுத்து அடுக்கிக்கொண்டு இருந்தால் அதை மட்டுமே பார்த்து விட்டு, இப்படி இந்த பிளாக் யாருது? இந்த புக் யாருது? இந்த புக் வெளியிட்டது யார் என்று பேசினால்....எனக்கு சிப்பு,சிப்பா வருது பாஸ்.

    ஒருத்தன் ஒரு ஹோட்டலுக்கு போனானானாம்.அப்போது அவன் வருவதற்கு முன்பே ஒருவர் தோசை ஆர்டர் செய்து இருந்தார். வந்தவனுக்கோ இது தெரியாது. அவன் வந்து தோசை வேண்டும் என்று கேட்டானாம். ஆனால் அப்போதுதான் மாவு தீர்ந்துபோய் கடைசி தோசையை சுட்ட அந்த மாஸ்டர், "தோசை இல்லை சார். மாவு தீர்ந்து விட்டது" என்று சொன்னாராம். அவன் சரி கிளம்பலாம் என்றவுடன் ஏற்கனவே ஆர்டர் செய்தவருக்கு தோசை வந்ததை கவனித்த அவன் வாசலில் சாப்பிட்டு விட்டு போய்க்கொண்டிருக்கும் ஒருவரிடம் "பாஸ், பாலிடிக்ஸ் பண்றாங்க பாஸ், நான் கேட்டா தோசை இல்லைன்னு சொல்றாங்க, ஆனா என் கண்ணு முன்ன்னாடியே ஒருத்தருக்கு தோசை குடுக்குறாங்க. இந்த ஹோட்டல் யாருது? ஏன் வாசல்ல டிபன் கிடைக்கும் என்று போர்ட்?" என்று புலம்பிவிட்டு சென்றானாம். அட்லீஸ்ட் அவன் அந்த ஹோட்டல் காரரிடம் சொல்லி இருந்தாலாவது அவர் "சார், மாவு தீர்ந்து விட்டது. நாளைக்கு காலையில் 85 தோசை வருது. இந்த தோசை ஏற்கனவே ஆர்டர் பன்னவருக்கு" என்றுசொல்லி இருப்பார். பாவம் ரமேஷ் நீங்க.

    ReplyDelete
  19. அப்போ நீங்க என்ன பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினரா? நீங்க ஏன் போலம்பரிங்க? இது விஜயன் சார் blog.. அவரு உண்மைய தெரிஞ்ச்கனும்..

    ReplyDelete
  20. ஒருத்தன் ஒரு ஹோட்டலுக்கு போனானானாம்.அப்போது அவன் வருவதற்கு முன்பே ஒருவர் தோசை ஆர்டர் செய்து இருந்தார். வந்தவனுக்கோ இது தெரியாது. அவன் வந்து தோசை வேண்டும் என்று கேட்டானாம். ஆனால் அப்போதுதான் மாவு தீர்ந்துபோய் கடைசி தோசையை சுட்ட அந்த மாஸ்டர், "தோசை இல்லை சார். மாவு தீர்ந்து விட்டது" என்று சொன்னாராம். அவன் சரி கிளம்பலாம் என்றவுடன் ஏற்கனவே ஆர்டர் செய்தவருக்கு தோசை வந்ததை கவனித்த அவன் வாசலில் சாப்பிட்டு விட்டு போய்க்கொண்டிருக்கும் ஒருவரிடம் "பாஸ், பாலிடிக்ஸ் பண்றாங்க பாஸ், நான் கேட்டா தோசை இல்லைன்னு சொல்றாங்க, ஆனா என் கண்ணு முன்ன்னாடியே ஒருத்தருக்கு தோசை குடுக்குறாங்க. இந்த ஹோட்டல் யாருது? ஏன் வாசல்ல டிபன் கிடைக்கும் என்று போர்ட்?" என்று புலம்பிவிட்டு சென்றானாம். அட்லீஸ்ட் அவன் அந்த ஹோட்டல் காரரிடம் சொல்லி இருந்தாலாவது அவர் "சார், மாவு தீர்ந்து விட்டது. நாளைக்கு காலையில் 85 தோசை வருது. இந்த தோசை ஏற்கனவே ஆர்டர் பன்னவருக்கு" என்றுசொல்லி இருப்பார். பாவம் ரமேஷ் நீங்க.
    //அப்போ நீங்க என்ன பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினரா? நீங்க ஏன் போலம்பரிங்க? இது விஜயன் சார் blog.. அவரு உண்மைய தெரிஞ்ச்கனும்..//

    அப்போ அங்க வந்த (ஏற்கனவே அந்த ஹோட்டலில் அவன் வருவதற்கு முனே வந்து சாப்பிட்டு விட்டு போகும் ஒருவர்) "சார்,நீங்க சொல்றது சரி இல்லை. அந்த ஓட்டலில் அப்படி பண்ணலை. நீங்கதான் சரியாக புரிந்துகொள்ளவில்லை" என்று சொன்னார். அதைகேட்டு விட்டு அந்த தோசை கிடைக்காதவன் "அதை சொல்ல நீங்க யாரு சார்? இந்த ஹோட்டல் உங்களுதா? நீங்கதான் தோசை சமைக்கிரவரா? இல்லை தோசையை கொண்டுவரும் சர்வரா? இந்த ஊழலை (தோசையை வைத்துக்கொண்டே இல்லை என்று சொல்வதை) நான் ஓட்டல் முதலாளியிடம் சொல்லியே தீருவேன்" என்று சென்றானாம்.

    ரமேஷ், டோன்ட் வொர்ரி. பீ கூல். நாளைக்கு காலையில் மறுபடியும் 85 புக்கு வருது. காலையில் பத்து மணிக்கு போய் வாங்கிக்கோங்க. அதையும் வுட்டுட்டு, அப்புறம் சாயந்திரமா போய், காலையில் புக் வந்தா அது வித்துடும்ன்னு யாருமே என்கிட்டே சொல்லலை. இந்த இந்தியாவை ஆட்சி செய்வது யார்? முஷாரப்பா? இந்த புக் கண்காட்சியை நடத்துவது யாரு - கருணாநிதியா? என்றேல்லீம் கேள்வி கேட்காதீங்க. முடியாது.

    ReplyDelete
  21. http://browsecomics.blogspot.com/2012/01/lion-come-back-special-lucky-luke.html

    இவரு இங்கேதான் புக் வாங்கினாரு. அவரு என்ன பாலிடிக்ஸ் பண்ணி புக் வாங்கினாரு என்று விசாரியுங்களேன்?

    ReplyDelete
  22. கானகத்தில் களேபரம் மட்டுமே இன்று படிக்க முடிந்தது. நல்ல கதை ரசித்தேன் மீண்டும் மீண்டும் பிரின்ஸ் கதைகளுக்கே உள்ள தனி பாணியில் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. முழு வண்ணத்தில் பிரின்சை பார்த்ததில் சந்தோசம் GPS மொபைல் ஆகியவையுடன் வந்து கலக்யிருகிறார். உயிர் போகும் தருவாயில் எதை பற்றி கவலை என்பதும், நம் கதி இது தானா என்பதும் டக்கர். மேலும் கதைகளை படித்து எனது என்னத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

    Note: Friends I just want to tell that this is an official blog of Vijayan for our reviews and sugestions on the book. There is no point in fighting among each other as comments -- which would ultimately make him unhappy over things around why cant we keep this communication one to one with the editor if u have any concerns. you all know his personal email -- again this is my sugestion so dont mistake me on this.

    Wish you all a happy Pongal
    Pongal is well
    Shriram.

    ReplyDelete
  23. Shriram,

    I Certainly agree with your pov. but, in this public forum, when somebody reads comments like this, they will think that there is something wrong over here. this blog is not vijayan's, this book is not vijayan's etc.

    Why fret over spilt milk, when we can always come back and buy tomorrow? imho, ramesh should have spoken to the orrect people over there and got the info right and should have came whne the boks are out for sale, not when they are sold out.

    ReplyDelete
  24. January 7th was one of best days in my life. i got the full set of back issues of lion, muthu comics and also one of the lucky few to get the comeback special. I also subscribed to their comics. 1 and 2 years is available.

    -Long live Lion and Muthu comics.
    -Thanks to Vijayan sir and his entire family for doing a yoeman service in the comics world.
    -Thanks to "King" Vishwa for his insightful thoughts and information on his blog.
    -It was memorable experience meeting Vijayan sir and his Son, Lion comics' courteous staff and King Vishwa.
    I have been a comics reader for a very long time and can forcefully say Lion-Muthu comics is easily the best in India.

    All the best
    Mani

    ReplyDelete
  25. Ramesh : I can pretty much understand your disappointment ; but honestly holding back the books was not our intention at all. The book launch was for the evening and we therefore did not give out copies in the day. Some of our readers who were spending the whole day at the Fair chose to pre-book their copies and that is probably why our staff told you we were out of stock. The whole experience has been something new for our people as well and frankly we did not expect so fabulous a response - so we were caught by surprise. There will be 85 books of the Comeback Special this morning after 10-00 a.m and there would be regular supply from Tuesday onwards. Mr.Vishwa, Mr.Raghu ; Olaga Comics Rasigan and a lot other of our comirades have been assisting around greatly at our stall simply out of sheer love and passion - so they are in no way responsible for the problem. My apologies for whatever happened ; let there be peace please !

    Senthil Panrutti : Sorry again ; our regular sales staff are at Chennai for the Book Fair and so the people who might have attended your call would have been from our printing press section. Please just send a Money Order for Rs.130 and books will reach you by Courier from the coming wednesday onwards.

    ஒலக காமிக்ஸ் ரசிகன் : Comeback ஸ்பெஷல் ரெகுலராகக் கிடைக்க ஆரம்பிக்கும் வரை இது போன்ற disappointments நேர்ந்திடத் தான் செய்யுமென்று தோன்றுகிறது....பைண்டிங் பணிகளை முடிந்தளவுத் துரிதப் படுத்தி பிரதிகளை விரைவாக அனுப்பும் வேலையை நான் பார்க்கிறேன்... ! அது சரி ... Comeback ஸ்பெஷல் படித்து விட்டிருந்தால் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்திடுங்களேன் ?

    Mani : Many thanks for the kind words...it has been my privilege to meet you & a lot of our readers who dropped in to the stall yesterday. The sheer love that I could evince from everybody has been overwhelming to say the least and will fire us to working that much harder. Thanks ever so much ; I will make sure this year & the ones to follow are memorable times for us.

    ReplyDelete
  26. Nanba Ramesh, book kidaikavillai endral poruthu irundhu dhaan pera vendum. Naam Train Reservation pannugirom allava adhai pol dhaan idhuvum,ungaluku puthagam vendum endral chandha kattungal. Don't put your individual experience in this public spot.

    ReplyDelete
  27. Many thanks for your response and clear clarification.

    some people didnt understand readers and didnt give proper details/response that is the reason this bad experience. if readers will get good response and proper reply, no fight no misunderstand.

    Please please always share all your announcement through this blog only and it needs to be reached all people. You are missed to announce launch time.

    Also one more suggestion. please try to keep some changes on hand. i saw one bad experience on stall, one person bought books and there are no changes in hand. your staff forced to give some books. This is happened to me also.

    Finally, I am 25+ year reader for comics and still i am reading comics. I never started fight here.. i was looking for good reply but i got very very bad reply from some one else...

    ReplyDelete
  28. நண்பர்களே,

    நேற்று மாலை சென்னை புத்தகக் காட்சியில் பெருமதிப்பிற்குரிய திரு.S.ராமகிருஷ்ணன் அவர்களும் திரு.Trotsky மருது அவர்களும் நமது Comeback ஸ்பெஷல் இதழை launch செய்தது நமக்குக் கிடைத்ததொரு privilege!! இதழை வெளியட்டது மட்டும் அல்லாது அவர்கள் தந்திட்ட ஊக்கமும், உற்சாகமும் ; தெரிவித்த அன்பான பாராட்டுக்களும் நம் முயற்சிகளுக்குக் கிடைத்த பெரியதொரு அங்கீகாரம்!! அதற்கு சற்றே முன்னர் மதிப்பிற்குரிய திரு பா. ராகவன் அவர்களும் வந்திருந்து நமது இதழ்களைப் பற்றி மிக அன்பாகப் பேசியதும் நேற்றைய மாலைப் பொழுதை மறக்க முடியாத ஒன்றாக செய்திட்டது!

    நேற்றையின் Icing on the cake என்று சொல்வதென்றால், அது நமது காமிக்ஸ் நண்பர்களை ; வாசகர்களை சந்தித்த அனுபவமாகத் தான் இருந்திட முடியும்!! கடந்த நான்கு நாட்களாய் தத்தம் சொந்தப் பணிகளைப் புறம் தள்ளி விட்டு ; நமது ஸ்டாலில் முழு நேரமும் செலவிட்டு, அத்தனை விதங்களிலும் உதவியாய் இருந்திட்ட நண்பர்களுக்கும் சரி......ஆக்கபூர்வமாய் பல யோசனைகள் சொல்லிட்ட வாசகர்களுக்கும் சரி...வெறித்தனமாய் நமது முந்தைய இதழ்களை வாங்கிட்ட அன்பர்களுக்கும் சரி..."நன்றி" என்ற 3 எழுத்துக்களால் நான் கடமையை முடித்துக் கொண்டால் நிச்சயம் அது பொருத்தமில்லை. இன்னும் ஆழமாய்..ஆத்மார்த்தமாய் உணர்வுகளை தெரிவித்திட வார்த்தையினை தேடிக் கொண்டு இருக்கிறேன்..Thanks guys ...from the bottom of my heart !!

    நேற்று நான் சந்தித்த அத்தனை பேருமே வாழ்கையின் பல நிலைகளில் வெற்றிகரமாய் இருந்திடும் proffesionals ....நமது லயனோடு வளர்ந்து வந்திட்ட காமிக்ஸ் காதலர்கள்...! ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நமது காமிக்ஸ் எத்தனை தூரத்துக்கு ஒரு அங்கமாக உள்ளது என்பதை அவரவர் சொல்லக் கேட்டது ஒரு fascinating experience !!

    'இன்னுமொரு காமிக்ஸ் இதழ் தானே' என்றில்லாமல் ஒவ்வொருவரும் அவரவரது இள வயதுக்கொரு பாலமாக...பின்னோக்கிப் பயணிக்க உதவும் ஒரு டைம் மிஷின் ஆக நமது இதழ்களைப் பார்ப்பதை புரிந்திட முடிந்தது !

    அந்த வயதில் நாம் அனுபவித்த அந்த காமிக்ஸ் காதலை..தேடலை..இன்றைய இளம் தலைமுறைக்கும் கொஞ்சமாவது பரிச்சயப் படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர முடிந்தது. இப்போதைய தலைமுறையை சிறிதளவாது impress செய்திட தரம் முக்கியம் என்பது நிச்சயம்... comeback ஸ்பெஷல் மூலம் அந்த முயற்சிக்கு முதல் படியில் கால் வைத்திருகிறோமென்று மனதில் படுகிறது...உங்கள் வீட்டு youth brigade கண்ணில் இனி வரும் நமது இதழ்களை சற்றே prominent ஆகக் காட்டுங்களேன்..ப்ளீஸ் ?

    ReplyDelete
  29. Welcome back and all the very best.

    Post to blog on 6/1/2012


    Subscription for the forth coming 7 issues.

    On 8/1/2011 I had sent Rs 305 (for the special issue Rs 230 and for the forthcoming 7 issues Rs 75). Out of the 7 issues only the first 2 issues have reached me in March and the other 5 issues are yet to be received by me. You had indicated that all the books are ready for despatch within a month. Your office people have been kind enough to phone me and write to me to assure that the balance 5 copies will be sent to me in due course and till date the subscription copies have not reached me.

    At this stage I wish to bring to your attention, that despite your irregular timings, you have built a core loyal readership, which will grow if you bring in a disciplined regularity in your bringing out your issues and it will grow.

    After all being in this business for close to 4 decades is no mean achievement. I still remember the good old days in 1972 / 1973 when I use to travel from Santa Cruz to Matunga to get my copy of Muthu Comics (It used to be regular in those days). In fact I am preserving most of them with the fond hope that my grand children will read them.

    Coming back to the present, I request that you take early steps to send me the balance 5 issues of the comics. Further now I find from the blog that you have come out with a “Come Back Special’. Please let me know how I can get my copy at my home. (I am not in a position to go all the way to the book fair.I shall be thankful to have a reply to my email.

    Thanks and all the very best and once again congratulation and be proud about your venture. It is a great achievement

    tgopalakrishnan

    ReplyDelete
  30. sir i am ponraj from coimbaore .i read lion comics since from irumbu manithan.2 times i had came to ur office to collect books "ratha padalam".i paid santha 600 at 12/10/2012.please tell me,can i get come back special with in that santha or i paid new special santha for this issue.reply as soon as possible.i am eagerly waiting for ur reply.

    ponraj shanmugasundaram

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. ஹலோ விஜயன் சார் என்னால் சென்னை புக் கண் காட்சி வர முடிய வீல்லை என் நண்பன் முலம் ஆக 3 லயன் “Come Back” ஸ்பெஷல் வாங்கி விட்டேன். ஒரு நாள் சிவகாசி வந்து உங்களை மீட் பன்னுவேன் …நன்றி ராஜகணேஷ் அரியலூர்

    ReplyDelete
  33. Brought CBS yesterday. I am in grate joy about having the"come back special" in hand. I strongly believing that this book is a starting point for a new era in tamil comics history. (It is in Vijayan sir's hand to make this as true)

    However i am disappointed after knowing Vijyan sir came book fair and a book release event happened with VIPs.
    Sir, I can understand your difficulties of managing over crowd if you informed through a public form. If possible next time onwards make some arrangements for fans like me to engage in such a grate events. We will be very thank full for that.

    ReplyDelete
  34. காமிரேட்ஸ்,

    நேற்று இரவு பனிரெண்டரை மணிக்கு வீடு திரும்பி, பின்னர் பக்கங்களை ஸ்கான் செய்து அவற்றை பதிவிட்டு விட்டு தூங்கப்போகும்போது மணி நான்கு. காலை எட்டு மணிக்குதான் பயங்கரவாதி டாக்டர் செவன் மூலமாக அரைகுறை தூக்கத்தில் நம்ம எடிட்டர் சார் பிளாக்கில் ஏதோ விவகாரம் என்று தெரிந்துகொண்டேன். இப்போது பெர்சனல் வேலை நிமித்தமாக வெளியே செல்லவிருப்பதால் இன்று கண்காட்சிக்கு வருவது சந்தேகமே.

    முதலில் சில விஷயங்களை தெளிவாக கூறிவிடுகிறேன். புத்தக வெளியீட்டு விழா என்பது கடைசி வரை யார், யார் வருகிறார்கள் என்பது தெளிவாகாமலே இருந்தது. முதலில் விஜயன் சார் திட்டமிட்டது வேறு. நடந்தது வேறு. ஆனால் மாலை ஏழு மணிக்கு என்று யாருமே, எங்குமே சொல்லவில்லை. ஏனெனில் எடிட்டர் சார் ஆறு மணிக்கு கிளம்புவதாகவும், எஸ்.ராமகிருஷ்ணன் சார் ஐந்து மணிக்கே வேறொரு விழாவிற்கு அண்ணா சாலை செல்லவேண்டிய கட்டாயம் இருப்பதும் நிர்ணயிக்கப்பட்ட விஷயங்கள். ஆகையால் ஏழு மணிக்கு என்பது யார்,எப்படி சொன்னார்கள் எனது புரியாத புதிரே. மேலும் காலை பத்து மணிக்கு முன்னரே (நம் ஸ்டால் திறக்கும் முன்பே பலரும் வந்து கம் பேக் ஸ்பெஷலை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் ஸ்டாலில் இருந்த லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் மிகவும் பொறுமையாக "இன்று மாலைதான் வெளியீட்டு விழாவே நடைபெற உள்ளது.கொஞ்சம் புத்தகங்களே விற்பனைக்கு உள்ளது. ஆகையால் நீங்கள் நாளைக்கு காலையில் வாருங்கள்" என்று சொல்லி புரிய வைத்துக்கொண்டு இருந்தார்கள். அதையும் மீறி பலர் காலை முதல் அங்கிருந்து வெளியீடு விழா நடந்து முடிந்த பின்னரே இருந்த புக்குகளை வாங்கிக்கொண்டு நகர்ந்தனர்.

    எனக்கு தெரிந்தவரை சுமார் இருபத்தி ஐந்து புத்தகங்களை வாசகர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். லேட்டாக வந்த பலருக்கும் கம்பேக் ஸ்பெஷல் கிடைக்கவ்ல்லை என்பது உண்மை. இவ்வளவு ஏன்? என்னுடைய ஆருயிர் நண்பர் அய்யம்பாளையம் வேங்கடேசரண் சாருக்கே கம்பேக் ஸ்பெஷல் கிடைக்கவில்லை. இவ்வளவுக்கும் அவர் அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்தார். போக்குவரத்து நெரிசலில் வர லேட் ஆகிவிட்டது. அவருக்கு புக் கிடைக்கவில்லை. இன்று அவர் சென்று வாங்கிவிட்டார். இதுதான் உண்மை. இதில் யாருக்கும் பார்ஷியாலிடியோ அல்லது முன்னுரிமையோ அளிக்கப்படவில்லை.

    ரமேஷ்:நேற்று கலை கண்காட்சி திறக்குமுன் இருந்து இரவு வரை நான் அங்கேயே இருந்தேன்.மதியம் சாப்பிடகூட செல்லவில்லை. நடுவில் காலை பதினோரு மணிக்கு ஒரு இருவது நிமிடங்கள் அருகில் இருந்த shenoy நகருக்கு கடைக்கு சென்று இருந்தேன் (அதுவும் புத்தக சம்பந்தமாகவே). அதுவும் ஸ்டால் கவுண்டர் அருகிலேயே நின்றுக்கொண்டு இருந்தேன். வந்த நபர்கள் அனைவரையுமே சந்தித்தேன். ஆனால் உங்களை நான் பார்க்கவே இல்லை. ஆனால் ரகு நான் கிளம்பும்போது கோவையில் இருந்து வந்த யாரோ ஒருவர் கோபமாக பேசிவிட்டு சென்றதாக கூறி இருந்தார் (அது நீங்களா?) நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாமே?

    ஓலக காமிக்ஸ் ரசிகர்: ரமேஷை எனக்கு சுமார் நான்கு வருடங்களாக தெரியும். பாலிடிக்ஸ் செய்யும் பலர் இருந்தாலும், அவர் ஒரு உண்மையான, பாலிடிக்ஸ் செய்யாத தீவிர காமிஸ் ரசிகர். ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகனின் ஆதங்கமே இந்த கமெண்ட்டுகள். ஆகையால் இனிமேல் நீங்களும் கொஞ்சம் "அடக்கி" வாசியுங்கள். இந்த தளத்தில் இல்லை, எந்த தளத்திலுமே நாம் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை.

    ReplyDelete
  35. ok guys stop this. someone please review the comeback special. i will get the book this Wednesday only, i can't wait. so review it.

    ReplyDelete
  36. விளம்பரம் நமக்கு தேவையில்ல. மேலுள்ள நண்பர் கேட்டதால் இந்த லிங்க்:

    லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் ஒரு பார்வை (பார்வை மட்டுமே)

    ReplyDelete
  37. Rajaganesh, unga kaatula malai. Ingae sutha varatchi.

    ReplyDelete
  38. New website www.lion-muthucomics.com also good looking.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. Jolna paiyan எனக்கு பொங்கல் அன்று தான் கிடைக்கும் நண்பர் சென்னை இருந்து அரியலூர் வருவர்

    ReplyDelete
  41. Hi all. pls note the stall name. you cannot find the stall by asking for Lion comice or Muthu comics. Yesterday went to Book fair and started from 1st row and continued to 2nd row. Two stall before the lion comics stall itself dont know the publisher name since they have put the books in a shared stall. anyway bought a bindle offer some 100 books for Rs. 850 and come back special. it was very good and felt your by another 20 years. good old memories. jeevan

    ReplyDelete
  42. அன்பு கிங் விஸ்வா மற்றும் ஒலககாமிக்ஸ் ரசிகனுக்கு,

    திருப்பூரில் வரும் ஜனவரி 25ல் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. அப்பொழுது ஸ்டால் போடுவீர்களா? எனக்கு நிறைய மீண்டும் பழைய காமிக்ஸ் கதைகள் படிக்கவேண்டும், கம் பேக் ஸ்பெஷலும் வேண்டும், சென்னையில் அடிக்கடி தீர்ந்து போவதால் ஆள் அனுப்ப தயக்கமாக இருக்கிறது. மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க வழி ஒன்றைச் சொல்லுங்களேன்...

    ReplyDelete
  43. // மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க வழி ஒன்றைச் சொல்லுங்களேன்...//
    எனக்கும் இதே பிரச்சனைதான். எதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்களேன்.

    ReplyDelete
  44. டியர் சார் ,கம் பாக் பேப்பர் ,சித்திரம் அருமை ,பான்ட் சிறிதும் பெரிதுமாக இருக்கு .படிப்தற்கு சிரமமாக உள்ளது .கடைசி பத்து பக்கம் சித்திரங்கள் சப்பையாகவும் சிலவை அகலமாக உள்ளது.என்னுடைய பையன் இப்போது தான் காமிக்ஸை படிக்க தொடங்கி உள்ளான் காரணம் ''கலர் காமிக்ஸ்'' என்பதினால் மட்டுமே .அடுத்த தலைமுறைக்கு கலர் காமிக்ஸ் மட்டுமே பிடிக்கும் என்பது திண்ணம் .டாக்டர் சுரேஷ் கோவை

    ReplyDelete
  45. முகில்,ஆதவா
    // மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க வழி ஒன்றைச் சொல்லுங்களேன்...//
    Call Prakash Publishers at 04562272649. Get the quote for the whole comics set they have at present. Send a cheque through courier.
    They will promptly send books to you.

    That's what I did around 4 years back. And you can subscribe for upcoming books too.

    Regards,
    Mahesh

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. மிகுந்த தவிப்புக்களுக்குப் பிறகு புத்தகக் கண்காட்சியில் நண்பர்கள் உதவியுடன் காமிக்ஸ் முழுத்தொகுப்பு, கம்-பேக் ஸ்பெஷல் எல்லாம் கிடைக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

    நண்பர்கள் கிங் விஸ்வா (King Viswa) , திரு.ராதாகிருஷ்ணா, அனுராஜ், திரு.ஆனந்தன், புத்தகங்களை கண்காட்சிக்குச் சென்று பெற்றுச்சென்ற நண்பர் (பெயர் தெரியவில்லை), ஆசிரியர்.திரு.விஜயன் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    இனி, புத்தகங்கள் கடல்கடந்து வரும் நாளுக்காக காத்திருக்கவேண்டியதுதான் :) .

    - பிரதீப் (தீபன்)

    ReplyDelete
  49. மீ தி ஐம்பதாவது போடலாமா வேண்டாமா என்று யோசித்து, முதன்முதலில் வருகிறது போட்டு விடுவோமே என்று போடுகிறேன்.

    மீ தி ஐம்பதாவது!!!

    ReplyDelete
  50. கம்பேக் ஸ்பெஷல் அட்டகாசமாக வந்திருக்கிறது! ஒரு காமிக்கை இவ்வளவு சிரத்தையோடும் தரத்தோடும் எந்தப் பெரிய பதிப்பகமும் கொண்டுவருவார்கள் என்று தோன்றவில்லை. 100 ரூபாய்க்கு அநியாய சீப்! சில கொடுமையான எழுத்துப் பிழைகளை ("சுட்டுக்கொள்ளப்பட்டார்") தவிர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். இருப்பினும் குப்பையான வெகுஜன பத்திரிகைத் தமிழ், பாசாங்கான சிறுபத்திரிகைத் தமிழ், டோட்டல் டேமேஜாக விளங்கும் இணையத் தமிழ் எல்லாவற்றையும் படித்துவிட்டு லயன்/முத்து காமிக்ஸ் படிக்கும்போது லயன்/முத்து காமிக்ஸின் இடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிகிறது. இது போல் மேன்மேலும் தொகுப்புகள் கொண்டுவர வாழ்த்துகள்.

    ReplyDelete
  51. சார், திருப்பூர் கண்காட்சியில் (ஜன் 25 டூ பிப் 7) ஸ்டால் போடுவீர்களா?
    by
    Boopathi

    ReplyDelete
  52. @ discoverboo

    திருப்பூர் புத்தகத் திருவிழாவில் லயன்/முத்துவின் ஸ்டால் ஏதுமில்லை, முத்துவின் தளத்தில் உள்ள புத்தகங்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்...

    இங்கே எல்லாமே உள்ளன...

    http://www.lion-muthucomics.com/index.php?option=com_comics&view=comics&Itemid=83

    ReplyDelete
  53. Dear Vijayan Sir,
    I've subscribed for the year 2012 all issues by sending Rs. 620 by my ICICI internet banking account. But I haven't received the "LION COME BACK" Special yet. Is it included with my subscription or not?

    ReplyDelete
  54. பஞ்சாயத்துகள் ஆரம்பித்த போஸ்ட் இது. தேவையேயில்லாமல் சண்டை

    ReplyDelete