tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3758260255251666862..comments2024-03-29T10:34:46.053+05:30Comments on Lion-Muthu Comics: Come back tomorrow for the COMEBACK SPECIAL please !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90654598763214037802024-03-03T23:09:27.504+05:302024-03-03T23:09:27.504+05:30PhewPhewSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85071184715689713552021-08-04T10:31:18.986+05:302021-08-04T10:31:18.986+05:30பஞ்சாயத்துகள் ஆரம்பித்த போஸ்ட் இது. தேவையேயில்லாமல...பஞ்சாயத்துகள் ஆரம்பித்த போஸ்ட் இது. தேவையேயில்லாமல் சண்டை Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68096743179145605952012-01-31T01:29:47.078+05:302012-01-31T01:29:47.078+05:30Dear Vijayan Sir,
I've s...Dear Vijayan Sir,
I've subscribed for the year 2012 all issues by sending Rs. 620 by my ICICI internet banking account. But I haven't received the "LION COME BACK" Special yet. Is it included with my subscription or not?Arun Kamalhttps://www.blogger.com/profile/04565482197672120282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89639586524689032552012-01-28T08:38:57.145+05:302012-01-28T08:38:57.145+05:30@ discoverboo
திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ல...@ discoverboo

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் லயன்/முத்துவின் ஸ்டால் ஏதுமில்லை, முத்துவின் தளத்தில் உள்ள புத்தகங்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்...

இங்கே எல்லாமே உள்ளன...

http://www.lion-muthucomics.com/index.php?option=com_comics&view=comics&Itemid=83ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34607715025755904202012-01-28T01:35:28.270+05:302012-01-28T01:35:28.270+05:30சார், திருப்பூர் கண்காட்சியில் (ஜன் 25 டூ பிப் 7) ...சார், திருப்பூர் கண்காட்சியில் (ஜன் 25 டூ பிப் 7) ஸ்டால் போடுவீர்களா?
by
Boopathidiscoverboohttps://www.blogger.com/profile/15291107006933135449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35794331414280784892012-01-23T10:46:58.428+05:302012-01-23T10:46:58.428+05:30கம்பேக் ஸ்பெஷல் அட்டகாசமாக வந்திருக்கிறது! ஒரு காம...கம்பேக் ஸ்பெஷல் அட்டகாசமாக வந்திருக்கிறது! ஒரு காமிக்கை இவ்வளவு சிரத்தையோடும் தரத்தோடும் எந்தப் பெரிய பதிப்பகமும் கொண்டுவருவார்கள் என்று தோன்றவில்லை. 100 ரூபாய்க்கு அநியாய சீப்! சில கொடுமையான எழுத்துப் பிழைகளை ("சுட்டுக்கொள்ளப்பட்டார்") தவிர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். இருப்பினும் குப்பையான வெகுஜன பத்திரிகைத் தமிழ், பாசாங்கான சிறுபத்திரிகைத் தமிழ், டோட்டல் டேமேஜாக விளங்கும் இணையத் தமிழ் எல்லாவற்றையும் படித்துவிட்டு லயன்/முத்து காமிக்ஸ் படிக்கும்போது லயன்/முத்து காமிக்ஸின் இடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிகிறது. இது போல் மேன்மேலும் தொகுப்புகள் கொண்டுவர வாழ்த்துகள்.சாத்தான்http://www.neerottam.com/artpostnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63114908933921080552012-01-18T12:31:12.099+05:302012-01-18T12:31:12.099+05:30மீ தி ஐம்பதாவது போடலாமா வேண்டாமா என்று யோசித்து, ம...மீ தி ஐம்பதாவது போடலாமா வேண்டாமா என்று யோசித்து, முதன்முதலில் வருகிறது போட்டு விடுவோமே என்று போடுகிறேன்.

மீ தி ஐம்பதாவது!!!முத்து விசிறிhttps://www.blogger.com/profile/03069669680624084355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11498574456279966582012-01-17T18:12:24.196+05:302012-01-17T18:12:24.196+05:30மிகுந்த தவிப்புக்களுக்குப் பிறகு புத்தகக் கண்காட்ச...மிகுந்த தவிப்புக்களுக்குப் பிறகு புத்தகக் கண்காட்சியில் நண்பர்கள் உதவியுடன் காமிக்ஸ் முழுத்தொகுப்பு, கம்-பேக் ஸ்பெஷல் எல்லாம் கிடைக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

நண்பர்கள் கிங் விஸ்வா (King Viswa) , திரு.ராதாகிருஷ்ணா, அனுராஜ், திரு.ஆனந்தன், புத்தகங்களை கண்காட்சிக்குச் சென்று பெற்றுச்சென்ற நண்பர் (பெயர் தெரியவில்லை), ஆசிரியர்.திரு.விஜயன் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

இனி, புத்தகங்கள் கடல்கடந்து வரும் நாளுக்காக காத்திருக்கவேண்டியதுதான் :) .

- பிரதீப் (தீபன்)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85261245869004927042012-01-15T09:33:11.510+05:302012-01-15T09:33:11.510+05:30This comment has been removed by the author.மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6109489731240505722012-01-15T09:30:47.832+05:302012-01-15T09:30:47.832+05:30This comment has been removed by the author.மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5513234371454731592012-01-13T18:45:11.007+05:302012-01-13T18:45:11.007+05:30முகில்,ஆதவா
// மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க ...முகில்,ஆதவா
// மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க வழி ஒன்றைச் சொல்லுங்களேன்...//
Call Prakash Publishers at 04562272649. Get the quote for the whole comics set they have at present. Send a cheque through courier.
They will promptly send books to you.

That's what I did around 4 years back. And you can subscribe for upcoming books too.

Regards,
MaheshMahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26092426990582116222012-01-13T10:11:40.922+05:302012-01-13T10:11:40.922+05:30டியர் சார் ,கம் பாக் பேப்பர் ,சித்திரம் அருமை ,பான...டியர் சார் ,கம் பாக் பேப்பர் ,சித்திரம் அருமை ,பான்ட் சிறிதும் பெரிதுமாக இருக்கு .படிப்தற்கு சிரமமாக உள்ளது .கடைசி பத்து பக்கம் சித்திரங்கள் சப்பையாகவும் சிலவை அகலமாக உள்ளது.என்னுடைய பையன் இப்போது தான் காமிக்ஸை படிக்க தொடங்கி உள்ளான் காரணம் ''கலர் காமிக்ஸ்'' என்பதினால் மட்டுமே .அடுத்த தலைமுறைக்கு கலர் காமிக்ஸ் மட்டுமே பிடிக்கும் என்பது திண்ணம் .டாக்டர் சுரேஷ் கோவைசுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67644591913794756222012-01-12T10:37:58.955+05:302012-01-12T10:37:58.955+05:30// மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க வழி ஒன்றைச் ...// மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க வழி ஒன்றைச் சொல்லுங்களேன்...//
எனக்கும் இதே பிரச்சனைதான். எதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்களேன்.Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37751180407107364402012-01-10T18:13:18.682+05:302012-01-10T18:13:18.682+05:30அன்பு கிங் விஸ்வா மற்றும் ஒலககாமிக்ஸ் ரசிகனுக்கு,
...அன்பு கிங் விஸ்வா மற்றும் ஒலககாமிக்ஸ் ரசிகனுக்கு,

திருப்பூரில் வரும் ஜனவரி 25ல் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. அப்பொழுது ஸ்டால் போடுவீர்களா? எனக்கு நிறைய மீண்டும் பழைய காமிக்ஸ் கதைகள் படிக்கவேண்டும், கம் பேக் ஸ்பெஷலும் வேண்டும், சென்னையில் அடிக்கடி தீர்ந்து போவதால் ஆள் அனுப்ப தயக்கமாக இருக்கிறது. மொத்த காமிக்ஸ் புத்தகங்களும் வாங்க வழி ஒன்றைச் சொல்லுங்களேன்...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3821664723016689302012-01-09T13:48:23.252+05:302012-01-09T13:48:23.252+05:30Hi all. pls note the stall name. you cannot find t...Hi all. pls note the stall name. you cannot find the stall by asking for Lion comice or Muthu comics. Yesterday went to Book fair and started from 1st row and continued to 2nd row. Two stall before the lion comics stall itself dont know the publisher name since they have put the books in a shared stall. anyway bought a bindle offer some 100 books for Rs. 850 and come back special. it was very good and felt your by another 20 years. good old memories. jeevanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17541872695053259442012-01-08T13:48:21.941+05:302012-01-08T13:48:21.941+05:30Jolna paiyan எனக்கு பொங்கல் அன்று தான் கிடைக்கும்...Jolna paiyan எனக்கு பொங்கல் அன்று தான் கிடைக்கும் நண்பர் சென்னை இருந்து அரியலூர் வருவர்rajaganeshhttps://www.blogger.com/profile/03000608349127735736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42267675476642832432012-01-08T13:45:32.576+05:302012-01-08T13:45:32.576+05:30This comment has been removed by the author.rajaganeshhttps://www.blogger.com/profile/03000608349127735736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16257592186325403452012-01-08T13:27:08.151+05:302012-01-08T13:27:08.151+05:30Keep blogging editor SirKeep blogging editor Sirsenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27972462974815958142012-01-08T13:22:03.570+05:302012-01-08T13:22:03.570+05:30New website www.lion-muthucomics.com also good loo...New website www.lion-muthucomics.com also good looking.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30533309683914050462012-01-08T13:20:02.610+05:302012-01-08T13:20:02.610+05:30Rajaganesh, unga kaatula malai. Ingae sutha varatc...Rajaganesh, unga kaatula malai. Ingae sutha varatchi.Jolna paiyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17959951274774724642012-01-08T12:51:51.187+05:302012-01-08T12:51:51.187+05:30விளம்பரம் நமக்கு தேவையில்ல. மேலுள்ள நண்பர் கேட்டதா...விளம்பரம் நமக்கு தேவையில்ல. மேலுள்ள நண்பர் கேட்டதால் இந்த லிங்க்:

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் ஒரு பார்வை  (பார்வை மட்டுமே)ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43648457158305674952012-01-08T12:46:49.994+05:302012-01-08T12:46:49.994+05:30ok guys stop this. someone please review the comeb...ok guys stop this. someone please review the comeback special. i will get the book this Wednesday only, i can't wait. so review it.ESShttps://www.blogger.com/profile/02754519853536953051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33003211748474415382012-01-08T12:28:42.388+05:302012-01-08T12:28:42.388+05:30காமிரேட்ஸ்,
நேற்று இரவு பனிரெண்டரை மணிக்கு வீடு த...காமிரேட்ஸ்,

நேற்று இரவு பனிரெண்டரை மணிக்கு வீடு திரும்பி, பின்னர் பக்கங்களை ஸ்கான் செய்து அவற்றை பதிவிட்டு விட்டு தூங்கப்போகும்போது மணி நான்கு. காலை எட்டு மணிக்குதான் பயங்கரவாதி டாக்டர் செவன் மூலமாக அரைகுறை தூக்கத்தில் நம்ம எடிட்டர் சார் பிளாக்கில் ஏதோ விவகாரம் என்று தெரிந்துகொண்டேன். இப்போது பெர்சனல் வேலை நிமித்தமாக வெளியே செல்லவிருப்பதால் இன்று கண்காட்சிக்கு வருவது சந்தேகமே.

முதலில் சில விஷயங்களை தெளிவாக கூறிவிடுகிறேன். புத்தக வெளியீட்டு விழா என்பது கடைசி வரை யார், யார் வருகிறார்கள் என்பது தெளிவாகாமலே இருந்தது. முதலில் விஜயன் சார் திட்டமிட்டது வேறு. நடந்தது வேறு. ஆனால் மாலை ஏழு மணிக்கு என்று யாருமே, எங்குமே சொல்லவில்லை. ஏனெனில் எடிட்டர் சார் ஆறு மணிக்கு கிளம்புவதாகவும், எஸ்.ராமகிருஷ்ணன் சார் ஐந்து மணிக்கே வேறொரு விழாவிற்கு அண்ணா சாலை செல்லவேண்டிய கட்டாயம் இருப்பதும் நிர்ணயிக்கப்பட்ட விஷயங்கள். ஆகையால் ஏழு மணிக்கு என்பது யார்,எப்படி சொன்னார்கள் எனது புரியாத புதிரே. மேலும் காலை பத்து மணிக்கு முன்னரே (நம் ஸ்டால் திறக்கும் முன்பே பலரும் வந்து கம் பேக் ஸ்பெஷலை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் ஸ்டாலில் இருந்த லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் மிகவும் பொறுமையாக "இன்று மாலைதான் வெளியீட்டு விழாவே நடைபெற உள்ளது.கொஞ்சம் புத்தகங்களே விற்பனைக்கு உள்ளது. ஆகையால் நீங்கள் நாளைக்கு காலையில் வாருங்கள்" என்று சொல்லி புரிய வைத்துக்கொண்டு இருந்தார்கள். அதையும் மீறி பலர் காலை முதல் அங்கிருந்து வெளியீடு விழா நடந்து முடிந்த பின்னரே இருந்த புக்குகளை வாங்கிக்கொண்டு நகர்ந்தனர்.

எனக்கு தெரிந்தவரை சுமார் இருபத்தி ஐந்து புத்தகங்களை வாசகர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். லேட்டாக வந்த பலருக்கும் கம்பேக் ஸ்பெஷல் கிடைக்கவ்ல்லை என்பது உண்மை. இவ்வளவு ஏன்? என்னுடைய ஆருயிர் நண்பர் அய்யம்பாளையம் வேங்கடேசரண் சாருக்கே கம்பேக் ஸ்பெஷல் கிடைக்கவில்லை. இவ்வளவுக்கும் அவர் அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்தார். போக்குவரத்து நெரிசலில் வர லேட் ஆகிவிட்டது. அவருக்கு புக் கிடைக்கவில்லை. இன்று அவர் சென்று வாங்கிவிட்டார். இதுதான் உண்மை. இதில் யாருக்கும் பார்ஷியாலிடியோ அல்லது முன்னுரிமையோ அளிக்கப்படவில்லை.

ரமேஷ்:நேற்று கலை கண்காட்சி திறக்குமுன் இருந்து இரவு வரை நான் அங்கேயே இருந்தேன்.மதியம் சாப்பிடகூட செல்லவில்லை. நடுவில் காலை பதினோரு மணிக்கு ஒரு இருவது நிமிடங்கள் அருகில் இருந்த shenoy நகருக்கு கடைக்கு சென்று இருந்தேன் (அதுவும் புத்தக சம்பந்தமாகவே). அதுவும் ஸ்டால் கவுண்டர் அருகிலேயே நின்றுக்கொண்டு இருந்தேன். வந்த நபர்கள் அனைவரையுமே சந்தித்தேன். ஆனால் உங்களை நான் பார்க்கவே இல்லை. ஆனால் ரகு நான் கிளம்பும்போது கோவையில் இருந்து வந்த யாரோ ஒருவர் கோபமாக பேசிவிட்டு சென்றதாக கூறி இருந்தார் (அது நீங்களா?) நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாமே?

ஓலக காமிக்ஸ் ரசிகர்: ரமேஷை எனக்கு சுமார் நான்கு வருடங்களாக தெரியும். பாலிடிக்ஸ் செய்யும் பலர் இருந்தாலும், அவர் ஒரு உண்மையான, பாலிடிக்ஸ் செய்யாத தீவிர காமிஸ் ரசிகர். ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகனின் ஆதங்கமே இந்த கமெண்ட்டுகள். ஆகையால் இனிமேல் நீங்களும் கொஞ்சம் "அடக்கி" வாசியுங்கள். இந்த தளத்தில் இல்லை, எந்த தளத்திலுமே நாம் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17863537846519724472012-01-08T11:46:30.400+05:302012-01-08T11:46:30.400+05:30Brought CBS yesterday. I am in grate joy about hav...Brought CBS yesterday. I am in grate joy about having the"come back special" in hand. I strongly believing that this book is a starting point for a new era in tamil comics history. (It is in Vijayan sir's hand to make this as true)

However i am disappointed after knowing Vijyan sir came book fair and a book release event happened with VIPs.
Sir, I can understand your difficulties of managing over crowd if you informed through a public form. If possible next time onwards make some arrangements for fans like me to engage in such a grate events. We will be very thank full for that.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66496480484911853662012-01-08T11:42:54.555+05:302012-01-08T11:42:54.555+05:30ஹலோ விஜயன் சார் என்னால் சென்னை புக் கண் காட்சி வர ...ஹலோ விஜயன் சார் என்னால் சென்னை புக் கண் காட்சி வர முடிய வீல்லை என் நண்பன் முலம் ஆக 3 லயன் “Come Back” ஸ்பெஷல் வாங்கி விட்டேன். ஒரு நாள் சிவகாசி வந்து உங்களை மீட் பன்னுவேன் …நன்றி ராஜகணேஷ் அரியலூர்rajaganeshhttps://www.blogger.com/profile/03000608349127735736noreply@blogger.com