Monday, October 21, 2019

நின்னுக் கோரி வர்ணும்...

நண்பர்களே,

வணக்கம். அது என்ன கணக்கோ தெரியலை ; போன வருஷத்து அட்டவணைப் பதிவும் இதே 27 பக்கங்களைத் தான் ஆக்கிரமித்தது !! மாங்கு மாங்கென்று எழுதி முடித்த கையோடு, தெறித்து ஓடும் DTP பணியாளர்கள் மத்தியில் அதைப் பங்கிட்ட கையோடு - இறுதியாய் ஒரேயொரு சன்னமான மாற்றத்தையும் செய்த கையோடு அட்டவணையையும் அச்சுக்கு அனுப்பியாச்சு ! இங்கே ஆளாளுக்குக் கொடுத்து வரும் பில்டப்பைப் பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாகவே உள்ள போதிலும் ஒவ்வொரு பிரிவினிலும் நான் செய்துள்ள தேர்வுகளின் லாஜிக் உங்களுக்குத் புரியாது போகாதென்ற நம்பிக்கையோடு - ரவுண்ட் பன்னுக்கு ஆர்டர் சொல்லியாச்சு !! 

"ஐநூத்துச் சொச்சம் பன்னைக் கொண்டு என்ன செய்யப் போறீங்க ? ஏதாச்சும் பள்ளிக்கூட மீட்டிங்கா ?" என்று பேக்கரியில் கேட்க - சரியாக அப்போது பாத்து "இக்கட கீறதெலாம் ஆடுங்கோ ; மாடுங்கோ !" என்று நண்பர் ஒருவர் கண்டுபிடித்துத் தந்தது நினைவுக்கு வர - "இல்லீங்கண்ணா ; நம்ம பண்ணையிலே உள்ள மாடுகளுக்கு உங்க பன் தந்தாக்கா அவையெல்லாமே செமத்தியா பாட்டு பாட ஆரம்பிச்சுடுது ! சூப்பர் சிங்கர் போட்டிக்கு கூட்டிட்டு போலாமேன்னு ஒரு நப்பாசை தான் !" என்றபடிக்கே அட்வான்ஸைக் கையில் திணித்தோம்  ! ஆகையால் விசாலக்கிழமை ஆங்காங்கே "நின்னுக் கோரி வர்ணும் !! வர்ணும் !!" என்ற சாதகப்பயிற்சிகளோடு பொழுதைக் கழிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு ! இப்போதே தொண்டர்களை...சீய்...தொண்டைகளை சரி செய்ஞ்சுக்கோங்கன்னா !

சந்திப்போம் புதன் நள்ளிரவுக்கு மேலாய் ! Bye all !!See you around !!

436 comments:

 1. வணக்கம் எடிட்டர் சார்.

  ReplyDelete
 2. எடிட்டர் சார்
  ரணகளத்திலும் கிளுகிளுப்பு.
  "இக்கட கீறதெல்லாம் ஆடுங்கோ; மாடுங்கோ!
  சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. எம்புட்டு கஸ்டப்பட்டு படிச்சு வந்து காமிக்ச படிச்சு, காமண்ட்லாம் போடற அளவுக்கு தேறி இருக்கோம். கடோசில ஒரு ரவுண்டு பன்னுக்காக எங்கறுக்கு நாலுகால் ஆக்கிப்புட்டீயளே, ஏஞ்சாமி இது நாயமா, இது தர்மமா இது நீதியா.. இது..(இருங்க ... மூச்சு வாங்குது.)

   Delete
 3. கழுதையை விட்டுட்டீங்களே எடிட்டர் சார்!

  ReplyDelete
  Replies
  1. கவலையே வேணாம் சார் ; வியாழனுக்கு எதிர்வினை இல்லாது போகாது !

   Delete
  2. ஆடுங்கோ,மாடுங்கோ,கழுதைங்கோ,புள்ளிங்கோ ஆகிய எங்களுக்கே தெரியும் போது, எங்களை ஏமாற்றி மேய்க்கும் மேய்ப்பருங்கோ உங்களுக்கு தெரியாமலா போகும்.

   Delete
  3. நமக்கு புடிச்சது பிஷ்ங்கோ!

   நா வேணா பிஷ்ஷா இருக்கனே!

   பிஷ்க்கு பொரி போடுவாங்க!
   தாங்கள் பன்னு போடுறீங்க!

   அம்புடுதேன் வித்தியாசம்!

   Delete
  4. எதுக்கும் ஒரு வாரம் எங்காச்சும் வெளீயூரு போயிடுவோம்...🏃🏃🏃🏃🏃

   Delete
  5. கவலையே வேணாம் சார் ; வியாழனுக்கு எதிர்வினை இல்லாது போகாது

   ####

   ஆஹான்...:-(

   Delete
 4. பன் திங்கும் படலம் ஆரம்பம்

  ReplyDelete
 5. புத்தாண்டுக்கு புத்தகங்களுடன் புல்லுக் கட்டு, இலை,தழைகள், ஒரு கிலோ பழைய பேப்பர் பார்சேல்....!

  ReplyDelete
 6. தலைவருக்குத்தான் இது நடுச்சாமம்!
  மற்றவர்கள் எங்கே? எங்கே?

  ReplyDelete
 7. அந்த பன்னு போட்டோ காமிச்சாவது, இதான்பா விசால கிழமைக்கு ரிலிசாகப்போற நம்ம பட்டியலுக்கான டீசர் அப்படின்னு பில்டப் பன்னியிருக்கலாம். மிஸ் பன்னிட்டிங்களே!? :)

  ReplyDelete
 8. ஹை இன்னொரு பதிவு

  ReplyDelete
 9. // அட்டவணையையும் அச்சுக்கு அனுப்பியாச்சு ! //
  இதுதான் சிறப்பான தகவல்.....

  ReplyDelete
 10. வெசாலக் கிழமைக்குள்ள இன்னும் 2 உப பதிவு போட வேண்டிருக்குமே சார்

  ReplyDelete
  Replies
  1. அப்டீங்கறீங்க!!! ஏப்பா நைட்டு பட்டறைய போடுவமா? ஆனா கமெண்ட்டே 1000ம்னா கொஞ்சம் கஷ்டம் தான். சனிக்கிழமை தட்டிறலாம். ஞாயிறு தூங்கி ரெஸ்ட் எடுத்து விடலாம். நாளை வேலை..!!!!ம்..ம்..ம்...??

   Delete
  2. டெக்ஸ் 1000 பதிவுக்கு உங்களுடைய ஹோப்பும் பங்களிப்பும் இருக்க வேண்டும்

   Delete
 11. //போன வருஷத்து அட்டவணைப் பதிவும் இதே 27 பக்கங்களைத் தான் ஆக்கிரமித்தது //

  ---- போன வருடம் எழுதியது27பக்கங்கள், பிரிண்டிங்ல 20பக்கங்கள் தந்தீங்க சார்!

  இம்முறையும் 27பக்கங்கள்னா அதே 20ஆ?

  அல்லது கொஞ்சம் எச்சா?

  எச்சுனா 1சீட்டு(பேப்பர்பா பேப்பர்...&இது புரியவேண்டியவங்களுக்கு புரியும்,ஹி...ஹி) அதிகம் ஆகுதுனா கூட ஒரு 4 பக்கங்கள் அதிகம் வரலாம்.

  சோ , 20ஆ அல்லது 24ஆங் சார்???

  ReplyDelete
 12. Replies
  1. தவறான பதிவு
   உள்ளேன் கரடிங்கோன்னு சொல்லணும்

   Delete
  2. நீங்கோ இருக்கீங்கோன்றதை நீங்கோதாங்கோ சொல்லோணும்.. :-)

   Delete
  3. உள்ளேயே இருந்தா எப்டி kok

   Delete
 13. அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. /// ஆகையால் விசாலக்கிழமை ஆங்காங்கே "நின்னுக் கோரி வர்ணும் !! வர்ணும் !!" என்ற சாதகப்பயிற்சிகளோடு பொழுதைக் கழிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு ! இப்போதே தொண்டர்களை...சீய்...தொண்டைகளை சரி செய்ஞ்சுக்கோங்கன்னா !///

  விசாலக்கிழமை கச்சேரி இருக்கு..!:-)

  ReplyDelete
  Replies
  1. தொட்டு தொட்டு வெளக்கி வெச்ச..
   வெங்கலத்து செம்பூ..

   அதே..

   தொட்டெடடுத்து தலையில் வெச்சா பொங்குதடீ தெம்பூ..


   ஹூம்.. நான் எங்கே எப்படி இருக்க வேண்டியவன்..

   Delete
  2. இசைத்திட...என்னைதா தேடி வரணும்

   வரணும்....


   அழகிய காமிக்ஆசானே....
   அனூதினமும்.........
   .
   நின்னுக்கோரி.....

   Delete
  3. //ஹூம்.. நான் எங்கே எப்படி இருக்க வேண்டியவன்..//

   சப்பானுல்ல சாக்கிசானு கூப்பிடாகோ....

   Delete
  4. ///ஹூம்.. நான் எங்கே எப்படி இருக்க வேண்டியவன்..//!🤔🤔🤔

   Delete
 15. நாளை இரவு எத்தனை மணிக்கு ரிலிஸ் என்று கரெக்ட் டைம் சொல்லிட்டா, அலாரம் செட் பன்னிட்டு டைமுக்கு ஆஜராக வசதியா இருக்கும் சார்.

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கா ? இன்னைக்கா ? இன்னைக்குதானே வியாழக்கிழமை ???

   Delete
  2. அட தேவுடா.. அப்போ நாளைக்கு புதன் கிழமை இல்லையா.. :(

   Delete
  3. வெள்ளிக்கெழமன்னாங்கே நாளக்கி

   Delete
 16. ஆடு மாடுகள் எல்லாம் சாதா பன்னை சாப்பிட்டு என்ன ஆகப்போகுதோ... இந்த மேய்ப்பருக்கு ஒரு ஜாம் பன் வாங்கி தரலாமுன்னு தோனுதா ???

  ReplyDelete
  Replies
  1. //இந்த மேய்ப்பருக்கு ஒரு ஜாம் பன் வாங்கி தரலாமுன்னு தோனுதா ???///

   ஜாம் ஜாம்'னு வாங்கிக் கொடுத்துடுவோம்!!

   Delete
  2. ஜாம் ஜாம் ஜம்போ....


   Delete
 17. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  ReplyDelete
 18. நானும் வந்துட்டேன்.

  ReplyDelete
 19. புத்தாண்டு வரவுகள் வரிசை கட்ட காத்திருக்கின்றன எனும் நினைவு மனதை புதுப்பிக்கிறது.. புத்துணர்ச்சியோடு எதிர்கொள்வோம் புதனை..

  ReplyDelete
 20. சார்.. ஆன்லைன் லிஸ்டிங்ல ரவுண்டு பன்னையும் சேர்த்துக்கிட்டீங்கன்னா சந்தாவில் இல்லாத நண்பர்களும் பன்னுகளை வாங்கிப் பலனடைவார்களில்லையா? :D

  ReplyDelete
  Replies
  1. நம்ம கூட்டத்துலயே நீஙக ஒருத்தர்தான் குருநாயரே ஆக்கப்பூர்வமா சிந்திக்கிறீங்க..!:-)

   Delete
  2. அவரு EBF ரவுண்டு பன்ன வர்க்கியா மாத்துன மகானாக்கும்....

   இன்னக்கிம் சேலத்துக்கு அவுரு வூட்டுக்கு பௌனா ரவுண்டு வர்க்கி உண்டு....

   Delete
  3. பன்னு சமாச்சாரம்னா நமக்கு பொத்துக்கிட்டு ஐடியா வருமாக்கும்!!

   Delete
 21. அட்டகசம்,,மாற்றம் ஸ்பைடரா,,,மான்ஸ்டரா ,,,,புதனே சீக்கிரம் வாராயோ நல் பதில் தாராயோ

  ReplyDelete
 22. தலுவரு சொல்லீட்டார்ல....

  அதனால் போயி ரெண்டு புல்லுக்கட்ட உள்ள தள்ளீட்டு வாறன்.

  ReplyDelete
  Replies
  1. பச்சை புல்லை மேஞ்சிடாதிங்கோ.. மழைகாலத்துல ஜல்பு புடிச்சிக்கும்.. வைக்கோல் எடுத்துக்கோங்கோ.. லிவருக்கு நல்லது..!

   Delete
  2. ரெண்டு புல்லா... பாடி தாங்குமா !? :))

   Delete
  3. நாமளே தோச சுட்டு தின்னா...ஹும்ம்..
   பயங்கரமா ...ஸ்ட்ராங்கா சுட்ருக்கேன்...

   எப்டியாச்சும் தேங்காசட்னி பலத்தில உள்ளதள்ளணும்....

   Delete
 23. சார் கொஞ்சம் முயற்சி பன்னுனீங்கன்னா அட்டவணைப் பதிவை நாளைக்கே போஸ்ட் பன்னுடலாமே?

  உங்களால் முடியும்.. கொஞ்சம் தயவு பன்னுங்க சார்!

  இருகரம் கூப்பி கேட்பதுதான் எங்களால் பன்னுமுடிஞ்ச ஒரே விஷயம்!!

  ReplyDelete
 24. ///போன வருஷத்து அட்டவணைப் பதிவும் இதே 27 பக்கங்களைத் தான் ஆக்கிரமித்தது ///

  ஆஹா..

  போனவருசமும் 27
  இந்த வருசமும் 27

  லார்கோ வின்ச்க்கும் 27 வய்சுதான் நடக்குது

  சைமனுக்கும் 27 வயசுதான் நடக்குது

  எனக்கும் ரெண்டு வருசமும் 27 வயசுதான் நடக்குது..

  என்ன ஒரு ஒற்றுமை பாத்தீங்களா.!?

  சரி..சரி.. போய் தூங்குன்னு சொன்னா தூங்கப்போறேன்..அதுக்கு எதுக்கு பேட் வேர்ட்ஸ்லாம் யூஸ் பண்றிங்கோ..!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கெல்லாம் ெரெண்டு வருசமாத்தேன் 27 வயசாவுது. எனக்கு 27 வயசு(க்கு) வந்ததிலேர்ந்து இப்போ வரைக்கும் 27 வயசுதாங்கேறேன்.

   Delete
  2. கிமுன்னா கிராபிக் நாவலுக்கு முன் தானே.

   Delete
  3. @பத்மநாபன் சார். 🤣🤣🤣🤣🤣. ஆனா கண்ணரை சாதாரணமா நினைக்காதீங்க. CBSE ல படிச்சவரு. சென்ட்ரல் போர்ட் இல்லீங்கோ. Cave Board.

   Delete
 25. பொதேங்கெழம நடு சாமத்துக்கு மேல வர்றாராம்பா சாமக் கோடாங்கி....

  ReplyDelete
  Replies
  1. அப்ப வெசாழந்தா பட்டறை...

   Delete
 26. வியாழக்கிழமை கொரியர்காரன் வீட்டுக்கு வரும்வரை வெயிட் பன்னுகிட்டிருக்க முடியாது!! கொரியர் ஆபீஸுக்கே போய் நின்னுக்கிட வேண்டியது!!

  ஒருவேளை அன்னிக்கு எனக்கான டப்பி வரலேன்னாத்தான் என்ன பன்னுப்போறேன்னு தெரியலை!!

  அட்வான்ஸா ஆத்தாகிட்டே இப்பவே ஒரு ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் அப்ளை பன்னு வைக்கிறேன்!!

  ReplyDelete
  Replies
  1. ஓ... இந்த மாசம் ஆத்தாவுக்கு கூழ் இல்லையா ... பன்னுதானா ???

   Delete
 27. evvalo varushama 27 vayasu aguthu kid ardin?

  ReplyDelete
  Replies
  1. கடந்த ரெண்டு வருசமாத்தேன்..!

   Delete
  2. 2க்கு அடுத்த ஒரு 0 நாமளே போட்டுக்கணும்.

   Delete
 28. ///சந்தேகமின்றி இம்மாதத்து highlights ஆக அமையப் போவது நமது (குண்டு) லயன் தீபாவளி மலரும், எங்கள் ஊரின் ரவுண்ட் பன்னுமே///----


  """"""லயன் தீபாவளி மலர்""""

  -------இந்த வார்த்தை கொணரும் சுகமே தனியொரு உற்சாகம்தான்.....

  2019ன் தீபாவளி மலர் இந்த வெள்ளி வந்துடும்! அதற்கான நாள் நெருங்க நெருங்க அந்த தீபாவளி மலர் பற்றிய எதிர்பார்ப்பு சுமார் 25வருடங்களுக்கு முன்பு இருந்தை போலவே சற்றும் குறையாமல் இருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் கொஞ்சம் கூடியே உள்ளது.

  காலக்கோட்டையில் பயணித்து சாகசங்களை செய்யும் இரும்பு மனிதன் ஆர்ச்சியின் அறிமுகத்துடன் துவங்கிய தீபாவளி மலர்கள் இன்றும் காலவெள்ளத்தை வென்று நிற்கின்றன.

  நமக்கும் அப்படி ஒரு ஆர்ச்சி நண்பனாக இருந்தால் அந்த மொத தீபாவளிமலர் வந்த நாளில் ஒரு ரவுண்ட் அடித்து வராலம். அப்படியே அந்த ரவுண்ட் பன்னின் சுவை அப்பவும் அப்படியே தான் இருந்ததா உறவு பார்த்து விடலாம். ஹி...ஹி...!

  இந்த அனைத்து,

  1.இரும்பு மனிதன்-1984

  2.தலைவாங்கி குரங்கு-1985

  3.தீபாவளிமலர்-1986

  4.லயன் சூப்பர் ஸ்பெசல்-1987

  5.இரத்தமுத்திரை-1988

  6.அதிரடிக் கணவாய்-1989

  7.மீண்டும் ஸ்பைடர்-1990

  8.பழிவாங்கும் புயல்-1991

  9.கழுகு வேட்டை-1992

  10.நள்ளிரவு வேட்டை-1996

  11.இரத்தப்படலம் 7-1997

  12.இரத்தப்படலம் 8-1998

  13.இரத்தநகரம்-1999

  14.மரண தூதர்கள்-2000

  15.சாத்தான் வேட்டை-2003

  16.தீபாவளிமலர்2013-நீதியின் நிழல்&மெக்ஸிகோ படலம்.

  17.இரவே அருகே கொல்லாதே-2014

  18.தீபாவளி வித் டெக்ஸ்-2015-டைனோசரின் பாதையில் & எமனின் வாசலில்.

  19.சர்வமும் நானே-2016

  20.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-2017

  21.காதலும் கடந்து போகும்-2018

  தீபாவளிமலர்களும் நேரடியாக வாங்கிய நண்பர்கள் யாராவது இருக்கீங்களா????

  வெள்ளி அன்று வரும் 22வது தீபாவளிமலர் "The best of bonelli தீபாவளிமலர் 2019"---
  பெரும் வெற்றி பெற முன்கூட்டிய வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐

  ReplyDelete
  Replies
  1. முதல் தீபாவளி மலர் மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்ஜியம்......

   அது ஒரு கனாக் காலம்

   Delete
 29. // சந்திப்போம் புதன் நள்ளிரவுக்கு மேலாய் // கொஞ்சம் மனசு வெச்சி 10.00 மணிக்கு பதிவை போட்டால் கூட போதுமாம்,தலைவர் சொல்லச் சொன்னாரு சார்......

  ReplyDelete
  Replies
  1. பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குறாரு சாரே🤭

   தலிவருக்கு இந்நேரம் நள்ளிரவு

   ஒரு கோடி கொடுத்தாலும் வந்திட்டில்லா
   .

   Delete
 30. செம்ம செய்தி சாரே 😍😋😋😋

  ஆவலுடன் வெயிட்டிங்கு சாரே 🙏🏼

  .

  ReplyDelete
 31. ///இறுதியாய் ஒரேயொரு சன்னமான மாற்றத்தையும் செய்த கையோடு அட்டவணையையும் அச்சுக்கு அனுப்பியாச்சு !///

  என்னாவா இருக்கும்..!?!?

  எல்லா டெக்ஸையும் கலர்ல மாத்திருப்பாங்களோ..!

  கிட் ஆர்டின் டாக்புல் எண்ணிக்கையை ரெண்டுல இருந்து மூணா மாத்திருப்பாங்களோ..!?

  ஸ்மர்ஃப் கடைசி நேரத்துல உள்ள நுழைஞ்சிருக்குமோ..!?

  மாடஸ்டி உங்க மனசுல மட்டும் இடம் கொடுத்தாப் போதும்னு சொல்லிட்டு போயிருக்குமோ..!?

  ReplyDelete
  Replies
  1. //மாடஸ்டி உங்க மனசுல மட்டும் இடம் கொடுத்தாப் போதும்னு சொல்லிட்டு போயிருக்குமோ..!?//

   ஆன்னா ஊன்னா மாடஸ்டி மேலேயே கைவைக்க பாருங்க!! :-)

   Delete
  2. ///ஆன்னா ஊன்னா மாடஸ்டி மேலேயே கைவைக்க பாருங்க!! ///

   எப்பவுமே தொழிலதிபர்களுக்கு மட்டும்தான்னா எப்படிங்க?
   அப்பப்போ தொழில்முனைவோருக்கும் வாய்ப்புத் தரணுமில்லையா?! ;)

   Delete
  3. //அப்பப்போ தொழில்முனைவோருக்கும் வாய்ப்புத் தரணுமில்லையா?! ;)//

   ROFL

   Delete
  4. என் மனசு புல்லா மாடஸ்டி 💓💓

   Delete
  5. ///ஆன்னா ஊன்னா மாடஸ்டி மேலேயே கைவைக்க பாருங்க!! :-)///

   வேடிக்கை மட்டும் பார்க்க நான் கார்வின் இல்லையே.. கண்ணனாச்சே செனா அனா..!? :-)


   ///எப்பவுமே தொழிலதிபர்களுக்கு மட்டும்தான்னா எப்படிங்க?
   அப்பப்போ தொழில்முனைவோருக்கும் வாய்ப்புத் தரணுமில்லையா?! ;)///

   நல்ல மனசு.. நல்ல மனசு..!

   Delete
 32. ஈவியுடன் புதன்கிழமை பகலில் ஒருநாள் ...
  புது அட்டவணை பற்றியே எண்ணி கொண்டிருக்கும் ஈவி அலுவலகத்தில் தனது வழக்கமான பணியை –அதாவது கண்ணயர்வதை- மேற்கொண்டிருக்கிறார் ..பக்கத்தில் அவரது கைபேசி ..
  /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  கைபேசி ஒலிக்கிறது
  ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  குரல் : அட்..........
  ஈவி : ( திடுக்கிட்டு எழுந்து) அட்டவணையை பகலிலேயே எடிட்டர் போட்டுட்டாரா ?
  சேலம் சுசி : ஈவி ! அட்லியோட பிகில் பட மூன்றாவது ட்ரைலர் வீடியோ அனுப்புங்கன்னு சொல்ல வந்தேன் .. அட்டவணையை பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்களே ??
  ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  கைபேசி ஒலிக்கிறது
  /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  குரல் : தல .........

  ஈவி : ( திடுக்கிட்டு எழுந்து) அய்யய்யோ || தல ஹார்ட்பவுன்ட் கோட்டாவ இந்த வருஷம் எடிட்டர் குறைச்சு புட்டாரா ??

  ஸ்டீல் கிளா: ஈவி ! தல தீபாவளி அன்னிக்கு உங்க அனுபவம் எப்படி ? நான் எப்படி நடந்துக்கிறது? அப்படின்னு கேட்க வந்தேன் ... அட்டவணையை பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்களே ??
  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  கைபேசி ஒலிக்கிறது
  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  பெண் குரல் : ரின் ...
  ஈவி : ( திடுக்கிட்டு எழுந்து) லயன் ஆபிசா ? ரின் டின் கேன் அட்டவணையில் உண்டா ? ஹய்யா !!!!
  மிசஸ் ஈவி : என்ன வழக்கத்த விட அதிகமா உளர்றீங்க ?? ஆபிஸ் முடிஞ்சு வரும்போது வாஷிங்மெஷின்-க்கு போடற ரின் எக்ஸல் வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்
  //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  கைபேசி ஒலிக்கிறது
  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  குரல் : பேண்ட்.....
  ஈவி : ( திடுக்கிட்டு எழுந்து) ஹை! பாண்ட் கலக்ஷன் ஜனவரியிலயே வரப்போதா ?
  டெலிகம்யூனிகேஷன் ரீஜனல் டைரக்டர் : என்ன என்ஜினீயர் சார் ?
  செகன்ட் ரூரல் டிவிசன்ல நாலாவது சப்செக்டார்ல ரிசீவரோட பேண்ட்விட்த் சரி பண்ணுங்கன்னு சொல்ல வந்தா என்னென்னமோ சொல்றீங்க ??
  /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  கைபேசி ஒலிக்கிறது
  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  குரல் : கேரட் ...
  ஈவி : ( திடுக்கிட்டு எழுந்து) கேரட் மண்டை கிளிப்[டன் –க்கு எத்தனை ஸ்லாட் ??
  தங்க ஆசாரி : சார் ! பாப்பாவுக்கு செயின் செய்ய சொல்லி இருந்தீங்கல்ல ? 22 கேரட்னா ஸ்டிப்பா இருக்கும் ..18 கேரட்லன்னா நல்லா குழைவா இருக்கும் ..அப்படியே செஞ்சுடலாமான்னு கேட்க வந்தேன் ..

  ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  கைபேசி ஒலிக்கிறது
  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  இன்னும் எவ்வளோவோ எழுதலாம் ...:-)

  ReplyDelete
  Replies
  1. ////ஈவி அலுவலகத்தில் தனது வழக்கமான பணியை –அதாவது கண்ணயர்வதை- மேற்கொண்டிருக்கிறார் //🤣🤣🤣🤣🤣🤣

   ///ஸ்டீல் கிளா: ஈவி ! தல தீபாவளி அன்னிக்கு உங்க அனுபவம் எப்படி ? நான் எப்படி நடந்துக்கிறது? அப்படின்னு கேட்க வந்தேன்///

   😆😆😆😆😆

   ///
   மிசஸ் ஈவி : என்ன வழக்கத்த விட அதிகமா உளர்றீங்க ?? ///

   🤣🤣🤣🤣🤣🤣

   ///செகன்ட் ரூரல் டிவிசன்ல நாலாவது சப்செக்டார்ல ரிசீவரோட பேண்ட்விட்த் சரி பண்ணுங்கன்னு////

   அப்படீன்னா?!! 😜😜😜😜😜

   Delete

  2. ///செகன்ட் ரூரல் டிவிசன்ல நாலாவது சப்செக்டார்ல ரிசீவரோட பேண்ட்விட்த் சரி பண்ணுங்கன்னு////

   அப்படீன்னா?!! 😜😜😜😜😜///


   😝😝😝😝😝

   Delete
  3. பேண்ட்டோட விட்த் 36ங்களா. இல்ல 38ங்களா?

   Delete
  4. ///பேண்ட்டோட விட்த் 36ங்களா. இல்ல 38ங்களா?///

   🤣🤣🤣🤣🤣🤣

   Delete
 33. சந்தா 2020எப்படியும் 5000தாண்டி இருக்கும் நண்பர்களே!

  காமிக்ஸ் காதலும் ஆர்வமும் நிறைய இருக்கும் ஆயிரங்களுக்கு, கொஞ்சம் பட்ஜெட் பார்த்து சந்தா கட்ட இருக்கும் நண்பர்களுக்கு அகுடியாக்கள்...!!!!
  இதோ,

  ரோசனை1:-

  வீட்டம்மாவின் முறைப்பு& கரண்டி வீச்சு இவைகளை சமாளித்து பாதி தொகையை செலுத்திவிடுங்கள். உங்கள் பகுதி லெண்டிங் லைப்ரரி நடத்துபவரைப் பார்த்து ஓரு டீல் பேசி விடுங்கள்.
  1ம் தேதிக்குள் படித்து முடித்திவிட்டு ஒப்படைத்துவிடுங்கள். ரீடிங் சார்ஜ் கட்டண வருமானத்தில் ஆளுக்கு 50:50.. உங்கள பங்கு முழுவதும் வீட்டம்மா கையில்தான் கொடுத்துபோடுங்க. மாத கடைசியில் காமிக்ஸ் இதழ்களை மீட்டு கொள்ளுங்கள். சந்தா தோகையில் 2வது தவணையைக் கட்ட வீட்டம்மாவே நினைவு படுத்துவாங்க !

  ReplyDelete
 34. ரோசனை 2:-

  நீங்களும் நம்மை போலவே வாயால் வாடை சுடும் பார்ட்டியா? தீர்ந்தது கவலை! உங்கள் வீடுஅருகே அல்லது ஆபீஸ் அல்லது வியாபார ஸ்தலம் இவற்றில் உள்ள ஒரு காமிக்ஸ் ரசிகரைத்தேடி பிடியுங்கள்..

  ஆளுக்கு பாதி பாதி கூட்டணி சந்தா. பார்சல் வந்ததும் நம்ம எடிட்டர் சாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பி இங்கி பாங்கி முறையில் பிரித்துக்கொண்டு படித்து விடலாம். அதே முறையில் பங்கும் பிரிச்சிக்கலாம். எல்லா காமிக்ஸ்சும் படிச்சா மாதிரி்ஆகிடும்; பாதியை சேர்த்தும் விடலாம்.ஹி..ஹி!

  ReplyDelete
 35. ரோசனை 3:-

  நீங்கள் வேலை செய்யும் அல்லது தூங்கி சம்பளம் வாங்கும் இடத்தில் வாடிக்கையாளர் /பயனாளிகள் காத்திருக்கும் பகுதிகளில் அவர்கள் தூங்கிவிடாமல் இருக்க நம்து காமிக்ஸ் இதழ்கள் சந்தா மூலம் வரவழைத்து அவர்கள் படிக்க கொடுக்கலாம் என்று யோசனை சொல்லுங்கள்.

  குறிப்பாக இது பண்டிகை சமயம், ஜவுளிக்கடைகள், நகை கடைகளில் தேவுடு காக்கும் ஆண்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவம்கிட்டும். தொலஞ்சி போகாம இருக்கும் புக்குகளை மாதக்கடைசியில் நீங்கள் ஆட்டையை போடலாம். முயற்சி தானே...!!!

  ReplyDelete
 36. ரோசனைகள் தொடரும்...!!!😎😎😎😎

  ReplyDelete
 37. எச்சரிக்கை:

  கொரியர் டப்பிக்குள் ரவுண்டு பன்னு இருக்கும் தகவலை முன்கூட்டியே வீட்டம்மாவின் காதில் போட்டு வைத்துவிடுங்கள்!
  நாம் ஆபிஸிலிருக்கும் நேரத்தில் ஏதேச்சையாக கொரியர் டப்பியை வீட்டம்மா திறந்துவிட நேர்ந்தால் 'புத்தகங்கள் நசுங்கிடாம இருக்க ஸ்பான்சு மாதிரி ஏதோ வச்சிருக்காங்க போல' என்று பன்னை தூக்கியெறிந்துவிட வாய்ப்பிருக்கிறது!! உஷார்!!

  ReplyDelete
 38. // இறுதியாய் ஒரேயொரு சன்னமான மாற்றத்தையும் செய்த கையோடு அட்டவணையையும் அச்சுக்கு அனுப்பியாச்சு //

  பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்
  (டடன் டட டடடென்... டென் டன்ட டென் டன்ட...)

  ReplyDelete
 39. என்னதான் ஆசிரியர் ரவுண்டு பன் அனுப்பினாலும் கொரியர் டப்பாவை திறந்து ஒரு சாக்லெட் பாக்கெட்டை உள்ளே வைத்து மூடிவிட்டு மகளின் முன் திறந்து விஜயன் அங்கிள் .உனக்காக அனுப்பினார் என்று சொன்னால் தான் நான் தப்பிக்க முடிகிறது.

  ReplyDelete
 40. இரண்டு நாளா பாண்ட் பாண்ட்ன்னு கனவிலும் நிஜத்திலும் உளறி கொண்டிருந்தேன் இன்னைக்கு கையில பாண்டையும் மம்பட்டியும் கொடுத்து மழையினால வீட்டை சுத்தி தண்ணி நிக்குது மண்ணள்ளி தண்ணியில போடுங்கன்னு என் வீட்டம்மா என்னை பெண்டை கழட்டிட்டாங்க அப்பயும் பாண்ட் பைத்தியம் தெளியல

  ReplyDelete
  Replies
  1. பெண்டாட்டே வா...
   .

   Delete
  2. சங்கத்துல சேருங்க சார். பெண்டாட்டே வேண் டாட்டா.

   Delete
 41. நாளைக்கு அட்டவணைங்கிறப்ப ஆயிரம் வாட்ஸ் உற்சாகத்துடன் மனசு துள்ளுகிறது.
  மறுநாள் பிரசித்தி பெற்ற பன் பிரசாதமாக தீபாவளி புக்ஸுடன் பயணிப்பது ஆவலை அதிகரிக்கிறது.

  ReplyDelete
 42. நின்னுக் கோரி வர்ணும் !! வர்ணும் !!" என்ற சாதகப்பயிற்சிகளோடு பொழுதைக் கழிப்பீர்கள் //

  மேச்சேரி செல்லங்களை நினைச்சா இப்பவே கண்ணைக்கட்டுதே.

  ReplyDelete
  Replies
  1. மேச்சேரி செல்லங்களை நினைச்சா இப்பவே கண்ணைக்கட்டுதே

   ###

   :-)))))))

   Delete
  2. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
   நேரில் நடந்ததெல்லாம்..

   அஹ்ஹா ஹஹா ஹஹா..

   Delete
  3. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
   நேரில் நடந்ததெல்லாம்

   அஹ்ஹா ஹஹா ஹஹா//

   வீட்ல கோபமா இருக்கும்போது கவுண்டரின்
   இந்த வீடியோ க்ளிப்பை அனுப்பினால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்..

   எத்தனை தடவை அனுப்பினாலும்..

   லைஃப் சேவர்..கவுண்டர்

   Delete
  4. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
   நேரில் நடந்ததெல்லாம்.. //

   ஓஹோ. விட்டா மேச்சரில எல்லாரையும் கூப்புட்டு்நைட்டு புல்லா கவுண்டர்மாதிரி கச்சேரி நடத்த ஐடியா்இருக்கு போல🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

   Delete
 43. அட்டவணை ரீலிஸ் :ஒரு தீபாவளி.
  புக்ஸ் வருகை :உப தீபாவளி
  ஞாயிறு : ஒரிஜினல் தீபாவளி

  ஆக மொத்தம் இந்த மாசம் மூணு தீபாவளி.சியர்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. படிச்சா மறு தீபாவளி

   எடுத்து படிக்கயில் முதல்லேர்ந்து தீபாவளி

   Delete
 44. பண்ணும் டின்னும்...... ரெடி

  ReplyDelete
 45. நான் படிச்சா தீபாவளி ஹைய் நாளும் நம்ம பதிவாச்சிதுஹைய் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 46. கடந்த சிலநாட்களாய் வரலாற்று சிறப்புமிக்க இந்த தளம் அளித்துவரும் / பகிர்ந்துவரும் உற்சாகம், மகிழ்ச்சி பல பல ஆண்டுகள் தொடரட்டும்.

  ஆபிஸ்லையும் நிம்ஷத்திற்கு ஒருதரம் தளத்தை பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இத்தளம் தமிழ் காமிக்ஸ் உலகின் முகநூல் பக்கமாகிவிட்டது.

  முத்தாய்ப்பாக இந்த வருஷம் எங்களுக்கும் ரவுண்டு பண் கிடைக்க போவதை நினைத்தாலே இனிக்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 47. ஆஹா நியூ பதிவு வந்துருச்சு ...:-)))

  ReplyDelete
 48. போன வருஷத்து அட்டவணைப் பதிவும் இதே 27 பக்கங்களைத் தான் ஆக்கிரமித்தது ###

  வாவ்...வாவ்..

  ReplyDelete
 49. சந்திப்போம் புதன் நள்ளிரவுக்கு மேலாய் ! Bye all !!See you around !!

  ######


  என்னது அப்ப நாளைக்கு பதிவு இல்லையா என்ன கொடுமை சார் இது...:-(

  ReplyDelete
 50. ///இறுதியாய் ஒரேயொரு சன்னமான மாற்றத்தையும் செய்த கையோடு அட்டவணையையும் அச்சுக்கு அனுப்பியாச்சு !///

  ஒருவேளை...அதுவா இருக்குமோ? இல்ல இதுவா இருக்குமோ?

  ஒருவேளை....அவரா இருக்குமோ? இல்ல இவரா இருக்குமோ?

  ஒருவேளை ...அப்படி இருக்குமோ? இல்ல இப்படி இருக்குமோ?

  😊😊😊😊😊

  ReplyDelete
 51. ****** இந்தவாரக் கிசுகிசு ******

  'தாரை தாரை'யாகக் கண்ணீர் வடிக்கும் அந்தத் தலீவருக்கு அனுப்பயிருக்கும் ரவுண்டு பன்னுக்குள் வெங்காய வெடியை புதைத்து வைக்கச் சொல்லி தனது பேக்கிங் டீமிற்கு ரகசிய உத்தரவு போட்டிருக்கிறாராம் - பொம்மைப் புக்குகளைப் புழக்கத்தில் விட்டுவரும் அந்த சிவகாசி சிங்கமுத்து ஆசான்! சமீபத்தில் வெளியான ஒரு பிரிட்டிஷ் கி.நா பற்றி கடுதாசித் தலீவரின் எடக்குமடக்கான விமர்சனத்தால் கடுப்பாகியதைத் தொடர்ந்தே இந்த அதிர்வெடி நடவடிக்கையாம்!

  பன்னைக் கடித்த மறுநொடியே தலீவரின் பல்செட் பணாலாகப்போவதை எண்ணி சிவகாசி தரப்பு இரவுபகலாய் சிரித்துக் கிடக்கிறதாம்! ஹூம்.. எல்லாம் பொம்மைப் புக்குகள் படுத்தும் பாடு!

  ReplyDelete
  Replies
  1. ஓஹோனானாம்...:-)


   கிசுகிசுவிற்கு நன்றி செயலரே...பார்சல் வந்தவுடன் முத வேலை
   ----------

   ( ரகசியம் ) கிசுகிசுவா கூட நான் சொல்ல மாட்டேன்.!

   Delete
 52. அட்டவணை:
  1. மஞ்ச சட்டை ( சைஸ் பெரியது). - ஒரு 8 உருப்படி
  2. மஞ்ச சட்டை ( சைஸ் சிறியது) - ஒரு 2 உருப்படி (1. கஞ்சி போட்டு விடைப்பா, இன்னொன்னு சாதாரண)
  3. இங்கிலீஸ் கோட்டு சூட்டு( புதுசு) - ஒரு 3 உருப்படி
  4. இங்கிலீஸ் கோட்டு சூட்டு ( பழசு) - 3 உருப்படி
  5. அழுக்கு கோட்டும், தொப்பியும் - ஒரு 5 உருப்படி
  6. லேடீஸ் ட்ரஸ் - ஒரு 2 உருப்படி
  7. அண்டாரயர் - ஒரு உருப்படி
  8. கோமாளி ட்ரஸ் - ஒரு 6 உருப்படி

  ReplyDelete
  Replies
  1. யூனிபாரம் போட்டுக்கிட்டு திரியுற ஒரு மூக்கு சிதைஞ்ச உருப்படிய காணோமே..!?

   Delete
 53. யாரும் தப்பா நெனச்சுக்காதீங்க. 2020 அட்டவணை வர்ற வரைக்கும் மந்திரிச்சு உட்ட கோழி மாதிரி எல்லாரும் இப்படி தான் இருப்பாங்க. அப்புறம் தெளிஞ்சுடும்.

  ReplyDelete
 54. இதெல்லாம் பரவால்ல. இன்னொருத்தரு ஆர்வக் கோளாறுல பையனோட ஸ்கூல் அட்டவணைய எடுத்து வச்சிக்கிட்டு டெக்ஸ் 6, டைகர் 2 ,மாடஸ்டி 4 அப்புறம்.. அப்டின்னுட்டு இருக்காரு

  ReplyDelete
  Replies
  1. ///இதெல்லாம் பரவால்ல. இன்னொருத்தரு ஆர்வக் கோளாறுல பையனோட ஸ்கூல் அட்டவணைய எடுத்து வச்சிக்கிட்டு டெக்ஸ் 6, டைகர் 2 ,மாடஸ்டி 4 அப்புறம்.. அப்டின்னுட்டு இருக்காரு.///

   மாடஸ்டி 4 ஆஆஆ..!?!?!


   ஏன் சார்..! கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயதர்மம் வேணாமா..!? :-)

   Delete
  2. அதானே.!
   நியாயமா மாடஸ்டிக்கு 6 கேட்டிருக்கணும்.நீங்க கம்மியா கேட்டாதால நம்ம KOK க்கு டென்ஷன் ஆகுது பாருங்க..!

   Delete
 55. நாடோடி மன்னன் எம் ஜி ஆர் டயலாக்." ஜாக்கிரதை. அதிக குளிர்ச்சி உடம்புக்கு ஆபத்து"

  ReplyDelete
 56. டிக் டிக் டிக் வில்லன் டயலாக்," எனக்கு எல்லா தர்மங்களும் தெரியும். எல்லா நியாயங்களும் தெரியும்"

  ReplyDelete
 57. அட்டவணையின் எதிர்பார்ப்புகள் எகிறி உச்சத்தில் நிற்கின்றன.

  வழக்கம் போல் சந்தா- A சந்தா- B சந்தா- C சந்தா-D & சந்தா-E. ஆனால் இந்த சந்தா- D தான் ஓரம் கட்டப்பட்டு விடும் என்று நினைக்கிறன். தேவைப்படுவோர் வாங்கி கொள்ளும் பொருட்டு புத்தகவிழாவிற்கு ஷிஃப்ட் ஆகிவிட்டபடியால் சந்தா- D மறுபதிப்புகள் இந்த முறை இருக்காது. அதனால் சந்தா D யின் ஆறு இதழ்கள் மற்ற சந்தாவினில் சமமாக சேர்க்கப்படலாம். (சந்தா E நீங்கலாக). ஒரு வேளை சந்தா D க்கு பதில் புதிய சந்தா ஏதாவதொன்று நுழைய வாய்ப்பியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நல்ல, ஆழ்ந்த கணிப்பு!

   Delete
 58. பாஸூங்களா..

  இன்னிக்கு நைட்டு சிவகாசி கிளம்பினா, நாளைக்கு கூரியர் புக்கிங் பண்ணறதுக்குள்ள, பார்சல வாங்கி பார்த்திட முடியாது???

  ச்சே... எப்படியெல்லாம் யோசனை ஓடுது.. 😂😂😂

  ReplyDelete
  Replies
  1. கரூரிலிருந்து 3 மணி நேரம்தானே? ஒரு அழுத்து அழுத்துங்களேன்? :)

   Delete
 59. சஸ்பென்ஸ் தாங்க முடியலேயே😤😤😤

  ReplyDelete
  Replies
  1. மூனுநாள் பயண தொலைவுல இருக்கற உங்களுக்கே சஸ்பென்ஸ் தாங்கலன்னா.. 3 மணிநேர பயண தொலைவுல இருக்கற எங்க சஸ்பென்ஸ் எம்புட்டுக்காண்டி இருக்கும்?!!

   Delete
  2. எனக்கு எல்லாம் சஸ்பென்ஸ் எல்லையை மீறி கொண்டு இருக்கிறது. இன்று ஒரே நாள் இரவு மட்டுமே. நாளை இரவு பதிவினை பார்த்து விட்டு தான் தூக்கமே.

   Delete
 60. உங்களுக்காக நங்கள், எங்களுக்காக நீங்கள், நமக்காக நம் காமிக்ஸ், அவுத்து விடுங்க சார், 007 னை, தெரிக்கவிடலாம், போட்டு, தாக்குங்கள் நாங்கள், இருக்கோம்

  ReplyDelete
 61. கடந்த வருடம் 19/10/18 எடிட்டரின் "2019-The Announcements" பதிவை மறுபடியும் இப்போது படித்துவிட்டு வருகிறேன். யாருக்காச்சும் போரடித்தால் போய் படிச்சிபோட்டு வாங்க.

  http://lion-muthucomics.blogspot.com/2018/10/2019-announcements.html

  ReplyDelete
 62. நண்பர்களே,

  நமது காமிக்ஸ் நண்பர் சேலம் வங்கி மேலாளர் குமார் அவர்கள் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காகா கோவை KMCH ல் அனுமதிக்கப்பட்டுள்ளார் . நாளை புதன்கிழமை காலை 8.00 (23-10-2019) மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது .


  அவர் எல்லாம் வல்ல இறை அருளால் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. எனது பிரார்த்தனைகளும்! _/\_

   Delete
  2. நண்பர் சேலம் குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற ஆண்டவனை மனப்பூர்வமாக வேண்டிக்கொள்கிறேன்.

   Delete
  3. நமது அனைவரின் பிரார்த்தனைகளும்.

   Delete
  4. நண்பர் சேலம் குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற ஆண்டவனை மனப்பூர்வமாக வேண்டிக்கொள்கிறேன்

   Delete
  5. இறையருள் துணையிருக்கும்

   Delete
  6. SIR, KUMAR IS PERFECTLY WEEL FAKE NEWS. HE IS IN BANK SIR.

   Delete
  7. அன்பு நண்பர் குமார் நலமாக உள்ளார். வங்கியில் தான் பணிபுரிந்து கொண்டு உள்ளார் .

   Delete
  8. நண்பர்களே,

   வங்கியில் பணிபுரியும் குமார்'கள் இரண்டு பேர் உண்டு! இரண்டு பேருமே சேலத்தை சேர்ந்தவர்களே!

   ஒரு குமார் - இங்கே தன் உற்சாகக் கமெண்டுகளால் தளத்தை ஆக்டிவாக வைத்திருக்கும் kumar salem! (எடிட்டரின் மேற்கண்ட கமெண்ட் இவரைப் பற்றியதல்ல!)

   இன்னொரு குமார் - இந்தத் தளத்தில் பதிவிடாத 'பல்லவன் கிராம வங்கி'யில் பணிபுரிபவர்!! (இவரைப் பற்றியே எடிட்டர் குறிப்பிட்டிருக்கிறார்!!)

   பொதுவான பெயரால் ஏற்பட்ட சிறு குழப்பம்!!

   Delete
  9. Editor Sir, Sorry Sir. நண்பரை2 முறை கூப்பிட்டும் எடுக்கவில்லை. மெசேஜ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. நான் ஆஃபீஸ்ல் permission கேட்டுவிட்டு ஹாஸ்பிடல் கிளம்பி போய்க்கொண்டிருந்தேன். பின்பு அவரே
   கூப்பிட்டு கேட்ட பின்பு தான் நான் வந்து அவசரப்பட்டு பதிவிட்டு விட்டேன். Very Sorry Sir.

   Delete
  10. @R.GIRI NARAYANAN

   இதில் தவறொன்றுமில்லை நண்பரே! உங்களிடத்தில் நானிருந்திருந்தாலும் இப்படித்தான் நினைத்திருப்பேன்!

   நண்பருக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் ஆபீஸில் (தூக்கத்தை விட்டுக்கொடுத்து) பர்மிஷன் போட்டுவிட்டு ஆசுபத்திரிக்குக் கிளம்பிய உங்கள் குணம் பாராட்டுக்குரியது!! மகிழ்ச்சி!! :)

   Delete
  11. நண்பர் குமார் சீக்கிரமே நலம் பெற்று வீட்டுக்கு திரும்புவார். 🙏

   Delete
  12. TO ERODE VIJAY...

   ஆசிரியர் அட்டவணையை வெளியிட்ட பின்பு, அன்று மாலை அதனை அலசி ஆராய்ந்து டிஸ்கஸ் பண்ணி மகிழ வேண்டும் என்று நாங்கள் PLAN பண்ணி வைத்திருந்தோம் நண்பா. மேலும் முதல் நாள் தான் இருவரும் ஜோக் அடித்து சிரித்துபேசி கொண்டிருந்தோம். அதனால் தான் அப்செட் ஆகி விட்டேன். அவர் குரலை கேட்டதும் தான் உயிரே வந்தது. மேலும்
   முகம் அறியாத நண்பர் குமார் அவர்கள் நலமடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.

   Delete
  13. ///ஆசிரியர் அட்டவணையை வெளியிட்ட பின்பு, அன்று மாலை அதனை அலசி ஆராய்ந்து டிஸ்கஸ் பண்ணி மகிழ வேண்டும் என்று நாங்கள் PLAN பண்ணி வைத்திருந்தோம் நண்பா///

   அருமையான பிளான்!! ஒவ்வொரு பக்கமாக ரசித்து, அலசி ஆராய்ந்து சிலாகிப்பது ஒரு அற்புதமான அனுபவமாக அமையும்!! என் அட்வான்ஸ் வாழ்த்துகள்! :)

   ///மேலும் முதல் நாள் தான் இருவரும் ஜோக் அடித்து சிரித்துபேசி கொண்டிருந்தோம். ///

   அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! குமார் எதைச் சொன்னாலும் சிரிப்பார்! அவர் டிசைன் அப்படி!! :)

   Delete
  14. நண்பர் குமார் அவர்கள் பூரண நலம் பெற எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகன் அருளை வேண்டுகிறேன் .
   ஸ்டீல்க்ளா

   Delete
 63. நண்பர் சேலம் குமார் அவர்கள் பூரண நலத்துடன் இல்லம் திரும்பி நன்றாக ஓய்வெடுத்து பழைய உற்சாகத்துடன் .தளம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை மனப்பூர்வமாக வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. Padmanaban சார் அது நான் இல்லை

   Delete
 64. நண்பர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 65. குமார் சார் உங்களுக்கு ஒன்றும் செய்யாது தைரியமா இருங்கள்

  ReplyDelete
 66. வணக்கம் ஆசிரியரே.சென்ற பதிவில் ராணிகாமிக்ஸில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மறுபதிப்பு செய்யலாமா?என்று கேட்டீர்கள்.தயவு செய்து வெளியிடுங்கள்.பழைய கதையை காவியம் என்றே கருதுகிறேன்.

  ReplyDelete
 67. நண்பர் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்..

  ReplyDelete
 68. /////இறுதியாய் ஒரேயொரு சன்னமான மாற்றத்தையும் செய்த கையோடு அட்டவணையையும் அச்சுக்கு அனுப்பியாச்சு////

  ஆங்! கண்டு பிடிச்சுட்டேன்.. கண்டுபிடிச்சுட்டேன்!!
  'சன்னமான மாற்றத்தையும்'
  அதாவது.. 'சன்னமான'

  'சன்னமான'ன்னாவே நம்ம காமிக்ஸுல ரெண்டே பேர்தானே? ஒன்னு - லக்கிலூக்; இன்னொன்னு -ஜூலியா!
  லக்கிலூக்கிற்கு எப்பவுமே தடையில்லை என்பதால் கடைசி நேரத்தில் உள்ளே நுழைப்பதெல்லாம் அவசியமிருக்காது!!

  எனவே,

  'ஜூலியா'!!!

  ஹிஹிஹி!! எப்பூடி?!!

  (இந்த அரிய கண்டுபிடிப்பை முன்னிட்டு ஈவிக்கு 50 பன்னுகள் அடங்கிய ஒரு பன்னுப்பெட்டி கம்பேனியால் தீவாளி பரிசாக அளிக்கப்படுகிறது! அ..அதானுங்களே எடிட்டர் சார்?!!)

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஜுலியா மட்டும் செலக்ட் ஆயிட்டால், எனக்கு வர்ற ரவுண்ட் பன் உங்களுக்குதான்.

   Delete
  2. @Govindaraj Perumal

   ஓகே!! நன்றி!
   ஆனால், அப்படி இல்லை என்றால் என்னுடைய பன்னுலேர்ந்து ஒரு கிள்ளு கூட தரமாட்டேன்.. சம்மதம்தானே?

   Delete
  3. EV அப்படி நடந்தால் என்னுடைய பன் னும் உங்களுக்கே.

   Delete
  4. ஒரே நேரத்தில் ரெண்டு பன் ஜெயிக்கிறது சாமான்யப்பட்ட விசயமா? அந்தவகையில் EV யார் ரெம்பவே அதிர்ஷ்டசாலி..!

   Delete
 69. இப்படியும் யோசிக்கலாமோ?

  ReplyDelete
 70. Dear Editor,

  /* "இல்லீங்கண்ணா ; நம்ம பண்ணையிலே உள்ள மாடுகளுக்கு உங்க பன் தந்தாக்கா அவையெல்லாமே செமத்தியா பாட்டு பாட ஆரம்பிச்சுடுது ! */

  நீங்க மாட்டுக்குன்னு சொன்னதை நெனெச்சு அவரு போன வார சரக்கை பார்சல் பண்ணி அனுப்ப, அதை நாங்க சாப்பிட்டு ஏதாவது ஆச்சு அப்புறம் இங்கே கச்சேரி இருக்கு பாருங்கோ :-D :-D :-D 

  ReplyDelete
  Replies
  1. பேக்கரியில இருக்கறதெல்லாமே போன மாச சரக்குதானாம்!!
   பர்ர்ரால்ல விடுங்க.. போறதெல்லாம் போகட்டும் - நமக்கு ஃபேஸ் ஃப்ரெஷ் ஆனாச் சரிதான்!! ;)

   Delete
  2. இந்த பேக்கரி ஒரு வித்தியாசமான மனுஷன் நடத்தும் சமாச்சாரம் ! அன்றைக்கு ராவுக்குள் காலியாகும் சரக்கு எவ்வளவோ - அதை மட்டுமே அன்றைக்குத் தயாரிப்பார் ! 60 வருஷங்களாக தரத்தில் துளியும் compromise நஹி !! பேபி ரஸ்க் ரொம்ப famous ; ஆளுக்கு கால் கிலோ மட்டுமே என்று ரேஷன் ! உங்களுக்கு 1 கிலோ வேண்டுமெனில் நாலு தபா போகணும் ; or நாலு பேரை அனுப்பணும் ! எத்தனை பெரிய கோடீஸ்வர அப்பாடக்கராய் இருந்தாலுமே ரூல்ஸனா ரூல்ஸ் தான் ! 500 நோட்டுக்களை வாங்க மாட்டார் ; ஒருவாட்டி இதுவே போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவுக்குப் பஞ்சாயத்தாகிப் போச்சு !

   தற்போது அவரது மகன் நிர்வாகத்துக்கு வந்திருப்பதால் கெடுபிடிகள் relaxed ; ஆனால் தரம் அதே தான் !! பழைய சரக்கு கேட்டாலும் கிடையாது இவர்களிடம் !

   Delete
  3. கை வசம் தலீவரோட எல்லாப் போராட்டங்களையும் தகர்க்க பல பல ஆயுதங்களை வைச்சுருக்கீங்க சார்.

   Delete
 71. குமார் நூறாண்டு நலமுடன் வாழ எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 72. பக்...பக்...பக்...

  இன்னும் 24 மணி நேரம் இருக்கே.!

  ReplyDelete
 73. இருக்கே இருக்கே. இன்னும் நாழி இருக்கே.

  ReplyDelete
 74. குமார் நீங்க திடீர்ன்னு பிளாக் பக்கம் வரததால இவ்வளவு களேபரம்

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சத்யா. ஒரு சிறிய குழப்பம்.

   Delete
 75. ஐய்யோ ராமா இன்னும் அட்டவணை வரலியே ஓ இன்னைக்கு செவ்வாய் கிழமைதானா ஐ ஹேட் செவ்வாய்

  ReplyDelete
 76. இன்று புதன் பிறந்துவிட்டது(மணி 12:12).இன்று இரவு அட்டவணைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருப்போம்.

  ReplyDelete
 77. My name is bond.....James bond.
  இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்.

  ReplyDelete
 78. பாண்ட் 2.0 உண்டுதானே சார்?
  பாண்ட்டின் புது அவதார் நன்றாகவே உள்ளது.2020இல் உண்டு தானே சார்?

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக இருப்பார் என நம்புவோம்.

   Delete
 79. "தனியொருவன் "ரசித்துப் படித்தேன்.
  சித்திரங்களும் கதைசொல்லும் பாணியும் மிகநன்றாகவே இருந்தது சார்.2020ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் மிக மகிழ்வேன்.

  ReplyDelete
 80. இந்தியால புதன் கிழமை ஆகி 1 மணி நேரம் ஆச்சு. இன்னும் அட்டவணை வரலை.

  ReplyDelete
  Replies
  1. ஷெரீஃப் ஜி இன்னும் 18 மணி நேரம் மட்டுமே.

   Delete
 81. தீபாவளி ஸ்வீடான பன் சாப்பிட நாங்க ரெடி !

  ReplyDelete
 82. அட்டவணை அட்டவணைவன்னு தூக்கம் கெட்டவனை பாத்துறிக்கிங்களா அது நான்தான்

  ReplyDelete
 83. எடிட்டர் ஜீ, அந்த டெக்ஸ் மெபிஸ்டோ, யுமா கதைகளை அட்டவணையில் எங்கேயாவது கோர்த்து விடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும். ரொம்ப நாளா வெயிட்டிங் அந்த டெக்ஸ் கதைகளுக்கு.

  ReplyDelete
 84. மெபிஸ்டோ மற்றும் யுமா 2021 ஆகஸ்ட் சிறப்பிதழ்.

  ReplyDelete