Powered By Blogger

Friday, October 20, 2017

சுடும் பனி !

நண்பர்களே,

வணக்கம். போகிற போக்கில் தினப்படிக்கு ஒரு உபபதிவு  தேவைப்படும் போலிருக்கிறது !! இதே வேகத்தில் வண்டி ஓடினால் 2017-ன் பதிவு எண்ணிக்கை செஞ்சுரி போடும் நாளும் சீக்கிரமே புலர்ந்து விடும் !! சிலபல பஞ்சாயத்துகள் ; கொஞ்சம் தராசும், படிக்கற்களும் பற்றிய அலசல்கள்  ;  கிலோக்கணக்கில் மைசூர்பா ; அல்வா ; அண்டாக்கணக்கில் பிரியாணி ; புளிசாதம் பற்றிய அகழ்வாராய்வுகள் என்று விவாதங்கள்  றெக்கை கட்டிப் பறப்பதாலோ , என்னவோ - தினசரித் தளப்பார்வைகளும் கிறுகிறுக்கச் செய்யும் 3660 ; 2890 என்றும் பதிவாகி வருகின்றன - கடந்த சில நாட்களில் ! இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் சந்தாப் பதிவுகள் களைகட்டி வருவது தான் highlight !! நம்பினால் நம்புங்கள் guys - இதுவரையிலும் கிட்டியுள்ள அத்தனை சந்தாக்களுமே A + B + C +D !! 

என்ன சொல்லவென்று தெரியவில்லை - "இது டெக்சின் மகிமையால் !" என்று வாய் மலர்ந்தால் - எதெதெற்கோ என்மேல் எரிச்சல்களைச் சுமந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு கூடுதலாய் ஒரு மனத்தாங்கலை உருவாக்கித் தந்த புண்ணியம் தான் மிஞ்சும்  ! So "எல்லாப் புகழும் நண்பர்களின் பெருந்தன்மைகளுக்கும், காமிக்ஸ் காதல்களுக்குமே !" என்று சொல்லி விட்டால் நிஜத்தையும் உரைத்தது போலாயிடுமல்லவா ?!  

A job well begun is half done - என்பதில் இக்லியூண்டு சாரம் இருந்தால்கூட, 2018 ஒரு மெகா சுவாரஸ்ய ஆண்டாய் நமக்கு அமைந்திட  வேண்டுமென்பேன் ! Miles to go yet ; ஆகையால் இப்போதே பீப்பீயை சத்தமாய் ஊதுவதும் சரியாகாது ; "உங்களுக்குத் பிடிக்காததைப் போட்டுமே கூட  வியாபாரம் ஆகுது - பார்த்தீங்களா  ?!!" என்று மாற்றுக கருத்துக்கள் சொல்லிவரும் நண்பர்களை கிளறி விடுவதிலும் அர்த்தம் இருப்பதாய் நான் நினைக்கவில்லை ! End of the day -  இங்கே அரங்கேறுவது ரசனைகளின் மோதலே தவிர்த்து, வாய்க்கால் வரப்புச் சண்டையோ, பங்காளித் தகராறோ அல்ல தானே ? எப்பெப்போதோ சேதம் கண்ட சிலபல ஈகோக்களை, காலத்தின் ஓட்டம் தான் சரிசெய்திட முடியும்  ?! So - இந்த சர்ச்சைகளுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து விடுவோமே guys ? It's time to move on ! 

2018 -ஐ எட்டிப் பிடிக்கும் முன்பாய் இன்னமும் நடப்பாண்டில் 2 மாதங்கள் முழுசாய்க் காத்துள்ளனவே ! So அவற்றின் மீது  பார்வைகளைப் பதிப்பது தான் தற்போதைய வேலை ! இதோ நம்மில் பலரை முதல்பார்வையிலேயே சாய்த்துவிட்ட LADY S-ன் ஆல்பம் # 3 ! இதுவொரு one shot என்பதால் 46 பக்கங்களில் கதை முடிகிறது ! ஒரிஜினல் அட்டைப்படம் ; வழக்கம் போலவே மெலிதாய் நமது மெருகூட்டல்களோடு ! And "சுடும் பனி" - இன்னொரு  வான் ஹாம்மே த்ரில்லர் ! 
தனது முதுமை காரணமாய் 90% கதைப் பொறுப்புகளிலிருந்து விலகிக்  கொண்டு ஓய்வாய் இருக்கிறாரென்று கேள்விப்பட்டேன் ! 

And இம்முறை படைப்பாளிகளைச் சந்தித்த போது மறக்காது நான் கேட்ட கேள்வி - நமது XIII சார்ந்தது !! Guess what >>? மூன்றாம் சுற்று துவங்கிடவுள்ளதாம் - 2019 வாக்கில் !! இன்னமும் அதற்கான creative டீம் இறுதி செய்யப்படவில்லை போலும் ; ஆனால் தொடருக்கு இன்னுமொரு ஜென்மம் கிட்டவிருப்பது உறுதி ! So சீக்கிரமே -"வந்துட்டேன்னு சொல்லு....திரும்பி வந்துட்டேன்னு சொல்லு .." டயலாக்கைப் பேசிட பச்சை குத்திய  நம் தோழர் தயாராகிட்டால் ஆச்சர்யப்படாதீர்கள் !! Bye guys ! See you around !

255 comments:

  1. Replies
    1. நீங்க வேற
      தூக்கம் வராம பாய பிறாண்டி கிட்டு
      செல்போன நோண்டிகிட்டு கிடக்கேன்

      Delete
    2. அவரு வேற ☺
      See you aroundனு சொல்லிட்டு
      போய்ட்டாரா

      சுத்தி சுத்தி பாத்துகிட்டு கிடக்கேன்

      Delete
    3. சுத்திய எதுக்கு பாத்துகிட்டு இருக்கிங்க ஆணி அடிக்கவா

      Delete
    4. நண்பர்கள் அடித்த ஆணிகளை பிடுங்கி தூர எறிந்து விட்டேன்

      ஆணியில்லாட்டி வெறும் சுத்தி வச்சி என்ன பண்றது

      ஒரே ரோசனையா இருக்கு?

      Delete
  2. மாதவங்கள இன்னமும் காணோமே.

    ReplyDelete
    Replies
    1. மாதவங்கள்ள ஒருத்தன் வந்துட்டேன் ஐயா

      Delete
    2. அட்டை பெட்டி தூக்கி பாகுபலிக்கு
      வணக்கம்

      Delete
  3. உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.மஞ்சள் சட்டை மாவீரரின் வீரியத்தை...வந்தது மட்டுமல்ல இனி வரப் போவதும் சந்தா A+B+c+D முழுவதும். தான் அதில் ஐயமில்லை.எல்லா புகழும் டெக்ஸூக்கே...

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் முதல்லருந்தா
      முடியல
      எஸ்கேகேகேகேப்ப்ப்பா

      Delete
  4. வந்துட்டாங்கப்பா
    இனிமே அல்வா
    பணியாரம்
    கொழாபுட்டு
    ஆப்பம்
    கமால் மிட்டாயி
    எல்லாஞ் சுட சுட கிண்ட ஆரம்பிச்சுருவாங்க

    ReplyDelete
    Replies
    1. மைசூர்பாகா அப்டீஈன்னா என்னாதுன்னு
      கேட்க வச்சு
      திகட்ட திகட்ட
      திங்க வைத்த
      நண்பர்கள் வாழ்க

      Delete
  5. Replies
    1. சத்யா அல்வா ரெடி

      Delete
    2. எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

      Delete
    3. கண்ண மூடு கிட் ஆர்டின் கிண்டி
      நான் காட்டுறேன்

      Delete
  6. ஆசிரியரே கொரில்லா சாம்ராஜ்யம் கலரில் 2018 ல் என அறிவித்திருந்தீர்களே

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே குத்துயிரா கிடக்கோம்

      Delete
    2. ஆர்ச்சி இல்லாததனால நாங்க கொலையுயிரா கெடக்கோம்

      Delete
    3. ஆடி காத்துல அம்மி கல்லு
      மார்டனுக்கே ஓரே இடம்

      ஆர்ச்சி ஆர்ச் தாண்டி போய் விழுந்துருச்சு

      Delete
  7. லேடி S ன் அட்டைப் படமே ஆர்வத்தை தூண்டுகிறது அட்டைப் படம் மிக அருமை

    ReplyDelete
  8. Lady Sன் முதல் பார்வேயிலேயே சாய்ந்து விட்ட ஈ.வி
    இப்ப வேற ஓரக்கண்ல பாக்குறா
    என்ன கதியாக போகுதோ

    இனிமே இனிமா தான்

    ReplyDelete
    Replies
    1. வீடு வேற தனியா இருக்கு

      Delete
  9. //
    j20 October 2017 at 23:21:00 GMT+5:30
    காணாது கண்ட கம்பங்கூழ
    சிந்தாம குடி சில்லி மூக்கி

    பேசாம இருங்கப்பா
    மாசா மாசம் புக் கிடைக்குதேன்னு
    நினப்பீங்களா
    பழசெல்லா மறந்து போச்சாக்கும்

    நாலஞ்சு மாசத்துக்கு
    அப்பறமா வருச கணக்கா காஞ்சது....//

    Those who understand this words please subscribe for 2018, rest _______ (no comments)

    ReplyDelete
    Replies
    1. Sorry j,

      For copy and paste, people forgetting past, they want to bisect the Golden goose.

      Delete
    2. Yes Mr.Mahesh
      But nobody realise the truth
      No sorry pl.

      Delete
    3. Did you see it Mahesh?
      Still it is going on fuming.
      All these humming birds are nervous for hibernation.
      Isn't it?

      Delete
  10. கண்டிப்பாக நூறு பதிவுகள் போட்டு சாதனை பண்ணப் போகின்றோம்.
    நாம் எல்லாம் சாதாரண ஆட்கள் கிடையாது சார்!!!!!!!//////!!!!!!

    ReplyDelete
    Replies
    1. GSTea ய பாத்தாச்சு
      டெங்குவ பாத்தாச்சு
      நிலவேம்ப குடிச்சாச்சு
      இப்ப
      நிலவேம்பே வேணாண்ணாச்சு

      நாமல்லாம யாரு
      சும்மாங்காச்சி

      Delete
  11. A+B+C+D சந்தா கட்டுவோம்!!!!!!!!!!
    சந்தோஷமாக இ௫ப்போம்!!!!!!!!!!

    ReplyDelete
  12. LADY Sன் அட்டைப் படம் கண்களையும் மனதையும் கவர்ந்தது என்றால் மிகை அல்ல!!!!!!

    ReplyDelete
  13. ஆசிரியர் சார்க்கு ஒ௫ எளிய கோரிக்கை; மும்மூர்த்திகளையும் ஸபைடரையும் இரண்டு இரண்டு இதழ்களாகத் தரலாமே?!
    மீதம் இ௫க்கும் இடத்தில் டைலன் டாக் அல்லது கமான்சே அல்லது ஜூலியாவுக்கு வாய்ப்பு வழங்கலாமே????

    ReplyDelete
    Replies
    1. ஜூலியா குச்சி கருவாடு மன்ற செயலாளர் ஈ வி கவனத்திற்கு

      நம்ப சைடு பெர்லின் சுவரு மாதிரி
      Strong ஆயிட்டு வருது பாத்தீங்கள்ல

      Delete
    2. நோ நோ ஜீலியா எங்கூட மட்டும்தான் இருப்பா ஜாலியா நான்தான் அவளுக்கு இருப்பேன் வேலியா மத்தவங்க சைட் அடிச்சா ஆய்டுவிங்க காலியா

      Delete
    3. இதே ஜோலியா இருங்கப்பா

      கூட இருந்தவனயே அறஞ்சு ஆப்படிச்ச
      ஆத்தா
      ஞாபகம் இருக்கட்டும்

      Delete
    4. சரிசரி ஆப் அடிச்ச மாதிரி தூங்குவோமா

      காலைல பாப்போம்
      நாளைக்கி லீவு தான்

      குட்(டி) நைட்டுப்பா

      Delete
  14. அக்டோபரில் நவம்பர் கிடைக்குமா சார்?

    ReplyDelete
  15. // இதுவரையிலும் கிட்டியுள்ள அத்தனை சந்தாக்களுமே A + B + C +D !! //

    மகிழ்ச்சிகரமான சேதி..அட்டவணை தேர்வின் வெற்றி ஜனவரியிலும் டெக்ஸின் வெற்றி செப்டம்பர் முதல் வாரமும் முழுமையாக தெரிந்து விடும். பரிச்சார்த்தமான
    முயற்சிகளை தொடர டெக்ஸ்/லக்கி/லார்கோ போன்ற CASH COW தொடருவது அவசியம்.. பெரும்பாலான கதை நாயகர்களின் தேர்வு விற்பனையின் அடிப்படையிலேயே
    தொடருவது நீண்டகால காமிக்ஸ், நிறுவன, நிதி மற்றும் கிட்டங்கியின் நலனுக்கும் நல்லது.

    இதுவரை எனக்கு பிடிக்காத ஹீரோ அதனால் இவர்கள் வேண்டாம் என்று கூறியதில்லை. இனிமேல் கூறப் போவதுமில்லை. என்னுடைய வேண்டுகோள்களை சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்வேன்.
    மற்றபடி என்னைப் பொறுத்தவரை ஆசிரியரின் எந்த முயற்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. அவரின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் INTEGRITY மீது தகர்க்க முடியாத நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. யாருமே எந்த ஹீரோவும் புடிக்கலனு சொல்லவில்லையே.... விற்பனை தானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது.

      விற்காத ஹீரோக்களுக்கு தொடர்ந்து இடம் கொடுத்து வந்தா எப்படி சமாளிக்க முடியும்னு நம்புறாங்க அந்த ஹீரோக்களின் ரசிகர்கள்னு புரியல...!!!

      நம்ம சாய்ஸ் விற்கலனா நாம நிசர்சனத்தை ஏற்று கொண்டு தானே ஆகணும்.

      அடுத்த சில ஆண்டுகள் கழித்து நம் ரசனைகள் அடுத்த கட்டத்திற்கு பயணித்து டெக்ஸுக்கும் இதே நிலைனா, அதையும் ஏற்று கொண்டு தானே ஆகணும். அப்ப அழுது புலம்பி நடக்கப் போவது என்ன...!!!

      நான் என் கிஃப்ட் கடையிலேயே 15கம்பெனியின் பொருட்களை வைத்து இருந்தேன், 6வருடம் முன்னாடி... சில கம்பெனி பொருட்களை காலப்போக்கில் விற்கலனு ஸ்டாக் வைப்பதையே விட்டுட்டேன். இப்ப கடும் நெருக்கடியான வியாபார சூழலில் டாப் பிராண்ட் ஐட்டம்ஸ் தான் விற்குது. ஒரு காலத்தில் அந்த பிராண்டும் விற்றதே என நான் பார்த்து கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த கடையும் மூடி விட்டு பூவாவுக்கு லாட்டரிதான்...

      போணியாகாத பொருளோ, ஹீரோவோ எதுவாயினும் கல்தாவே வழி, இன்றையை கடும் பொருளாதார நெருக்கடியில்...

      Delete
    2. மகேந்திர பாகுபலி ஜி பிச்சு உதர்றிங்க

      Delete
  16. + 1 Boss!
    எந்த முயற்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவு - அஅஅஅது !
    நானும் நானும்!

    ReplyDelete
  17. ஆஹா....நான் சொன்னது...உண்மையாக கடவது.....

    Saravanan R20 October 2017 at 03:42:00 GMT+5:30

    எது எப்படியோ பாஸ்....ஆனா நான் முன்ன ஒரு முறை சொன்ன மாதிரி சந்தா நண்பர்களுக்கு என்ன கொடுத்தாலும் ஒரு எக்ஸ்ட்ரா புக் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது......அதுவும் தல புக்ஸ்னா சொல்லவே வேணாம்......
    குறிச்சு வச்சுகோங்க.....
    இந்த வருஷம் atleast 50 % சந்தா அதிகமாக்கலைன்னா என்ன கொடும "கேப்சன்" னு என்ன உரிமையை கேளுங்க பாஸு ;-)

    ReplyDelete
    Replies
    1. சரவணன்...பத்து சதம் அதிகமானாலே உங்களுக்கு என் செலவில ஈபுவி ல கிடா வெட்டு...

      Delete
    2. சூப்பர் பாஸு!
      ஆஹா.....அந்த.....புனித மனிடோவின் அருளால் நானும் வர முடியுமான்னு பார்க்கறேன் பாஸ்!

      Delete
    3. நீங்க சைவம் தானே... அப்ப அவரு எனக்கு சொல்லியிருப்பாரு....

      Delete
    4. டெக்ஸாஸூம், நியூயார்க்கும் நிதர்சனத்தை புரிந்து நடக்குறாங்க...!!!

      நல்லதே நடக்கும் என நம்பிக்கை வானளாவிய அளவில் உள்ளது...

      Delete
    5. ஐயோ....நமக்கும் புரட்டாசி மட்டுந்தாங்...!
      நீங் கவலைப்படாதீங் கரூர் பாஸ்!
      10 % கே கெடான்னா....நம்ம 50 % increment காட்ரோம் !
      நம்ம 'தல' ஒட்டகத்துல போற "சைத்தான் சாம்ராஜ்யம்" (?!) படிச்சிட்டே தல வாழை இலைல ஒட்டக பிரயாணியே சாப்டோரும் ;-)

      Delete
  18. ஆஹா...இங்க ரெகுலர் சந்தா ல இருந்தா பிரச்னை.....சரி....நம்ம தான் தனி சந்தா போட்டுட்டமே.....
    இல்லையே....நடுவுல 3 கதை வருதே...சோ அவரு இல்லன்னா.....அந்த மூணு பேருக்கும் இன்னும் மூணு வாய்ப்பு கிடைக்குமே....?
    ஐயோ...பாஸு!
    அவர் இருந்தாலும் இல்லனாலும் அவங்க அவங்க performance க்கு ஏத்த இடம் தான் கிடைக்கும்.......
    அவரு இவ்ளோவ் வேகமா குதிரையை விரட்டி வீடு வீட போறதுனாலதான்.....சில பேரு coola van ல ஊர் சுத்தி பார்த்துட்டு ரொம்போ நாஆஆஆளா (வருசமா) நம்ம சிவகாசி வீட்டை சுத்திகிட்டு இருக்க முடியுது !
    (அவருக்கு மட்டும் குதிரை இருக்கு....எங்க ஆளுகளுக்கு குதிரை குடுக்காம சதி பண்ணிடீங்கனு மட்டும் சொல்லி போடாதீங் ப்ளீஸ் ;-))

    சரி....எதுக்கு வீண் பழி....அடுத்த முறை.....12 ஓ இல்ல 9 ஓ எல்லாம் அவர் வர்ற மாதிரி பண்ணிருங்க.....சோ problem solved .....
    அப்புறம் இங்க நெறய குடுத்தா....நெறய சாதிப்போம்னு சொல்ற ஹீரோஸ்க்கு நிச்சயமா நீங்க ஹெல்ப் பண்ணனும் பாஸு!
    அந்த லிஸ்ட்ல வருஷம் ரெண்டு பழைய/புதிய பேர தேர்வு செய்து....ஒரு ஸ்பெஷல் 1000 ரூபாய் புக் 1500 முன்பதிவிற்கு மட்டும் போடுங்க....
    அட ஒரு 1000 புக்கிங் வந்தா கூட கொஞ்சம் மனசு வச்சு போட்டே விட்ருங்க.....ப்ளீஸ்......
    எங்களுக்கும் அந்த மாபெரும் புரட்சியை பாக்கணுமுன்னு ரொம்ப நாளா ஆசையா இருக்கு.......!

    ReplyDelete
    Replies
    1. ஏன் டெக்ஸ் ரூபாய் 1000 ரூபாய்க்கு தனி இதழக போட்டு 1500 ரோ 2000 ரமோ புக்கிங் செய்து புதுமை புரட்சி செய்து காமிங்களேன். எங்களுக்கும் புரிட்சியை பார்க்கனும்னு ஆசை இருக்காதா?

      Delete
    2. ஐஐயோ தங்கமா போச்சு பாஸ்! நாங்க ரொம்ப நாளா கேக்கறோம் பாஸு!
      நீங்களாவுது அந்த மகராசன் கிட்ட சொல்லி போடா சொல்லுங் பாஸு!

      Delete
    3. புரட்சி ஓங்குக..

      Delete
    4. போடா சொல்லுங் பாஸு!\\\\\\.

      சொல்லிட்டா போச்சு

      Delete
    5. கடவேளே நீங்க எங்க இருந்தீங்க, வாங்க சாமி...

      அப்படி நல்லா சொல்லுங்க சாமி, வருடம் ஓரு 1000ரூபாயோ, 1500ரூபாக்கோ ஒரு ஸ்பெசல் போட சொல்லுங்க அய்யா... நாங்க கேட்டா ரசிகன்னு சொல்லுவாங்க...
      உங்க புண்ணியத்துலயாச்சும் இது நடக்கட்டும்... உங்க வாய் முகூர்த்தம் பலிச்சி, அறிவிப்பு வந்தா உங்களுக்கு அடுத்த ஆண்டு பெங்களூரு டூ ஈரோடு ட்ரிப் செலவு என் பொறுப்பு சாமி...

      Delete
    6. சாரி பாஸ்!
      //போட சொல்லுங்க !

      Delete
    7. ஐயா சீக்கிரம் போடச் சொல்லுங்க

      Delete
    8. ஆமா...அதிகமா விற்பனையாகாத புத்தகத்தை தான் தனி இதழாக போட்டு விலையை ஏற்றி லிமிடெட் எடிசன் ல கொண்டு வரணும்....தல தான் சேல்ஸ் ல பின்னி பெடல் எடுக்குறாரே ..அவருக்கு லிமிடெட் எடிசன் ஏன்ங்கிறேன்..?

      Delete
    9. ஐஐயோ தங்கமா போச்சு பாஸ்! நாங்க ரொம்ப நாளா கேக்கறோம் பாஸு!
      நீங்களாவுது அந்த மகராசன் கிட்ட சொல்லி போடா சொல்லுங் பாஸு!////


      சரவணன் பாஸ்....செம....:):):)

      Delete
  19. ஆஹா,புதுப் பதிவா.

    ReplyDelete
  20. A+C+D செலுத்தும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுக்கோள்.சந்தா B. க்கான தொகையை உங்களுடன் சேர்ந்து கட்ட அனுமதித்தால் டெக்ஸ் புக்கையும் colour tex கைப்பற்றும் யோகம் கிடைக்கும். ப்ளீஸ். ..அனுமதி தரும் நண்பர் தங்களதுwhatsup no தந்தால் தொடர்பு கொள்கிறேன். .நன்றி. .வணக்கம். ..

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வேண்டாம் என்றுதான் சந்தா கட்டாமல் உள்ளவர்களுக்கு டெக்ஸ் 32 பக்க புத்தகங்களை கிடைக்க செய்கிறேன் என்று கூறுவது சரியா?¸

      Delete
    2. பகடி செய்கிறர்

      Delete
    3. ச்சே ச்சே அவர் பகடி செய்யல நண்பர்களே...தவறாக எண்ண வேண்டாம்...

      அந்த Bக் கான பணத்தை அவர் கட்டிட்டு டெக்ஸ் புக்குகள்+ கலர் கிஃப்ட்
      களை தான் வாங்கி கொள்கிறேன் என சொல்கிறார்... டெக்ஸ் வாங்காதவங்க இவருக்கு அந்த உபகாரத்தை செய்யலாம்.

      அதே Bபணத்தில் தனியாக டெக்ஸை மட்டுமே விழாக்களில் வாங்கினால் அந்த ஃப்ரீ கிஃப்ட் கிடைக்காது என்பதால் இப்படி,A,C,Dபேக் வாங்கும் நட்புகளை கேட்கிறார்... காரணம் அவர் எப்படியும் 2அல்லது 3செட் டெக்ஸ் புக் வாங்குவார் என்பதே...

      Delete
    4. அடுத்தவர் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள் அறந்தாங்கி ஐயா என்ற தனியோருவன்.

      கணேஷ் டெக்ஸ் உங்களுக்கு பிடிக்காதது என்பது உங்கள் கண்களை மறைக்கிறது. அவருக்கு டெக்ஸ் பிடிப்பதால் நீங்கள் அவர் பகடி செய்கிறார் என சொல்வது நன்றாக இல்லை.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. அவருடைய பதிவில் அம்மாதிரி கருத்து எதுவும் புலப்படவில்லை. அப்படி அவர் கருதியிருந்தால் அதுசரிதான். அவரைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் நேரிடையாகவும் பேசிக்கொள்ளும் பொழுதினில் அந்தக் கருத்தினை அவர் தெரிவித்திருக்கலாம் ஆனால் அவரது பதிவில் அது வெளிபடவில்லை.

      ஆனால் நண்பர்கள் இவ்விவகாரங்களை பங்காளி சண்டை அளவுக்கு கொண்டுபோவது நல்லதாக படவில்லை.

      Delete
    8. ஐயா இப்படி கூட எடுத்துக் கொள்ளலாமே. அவரின் நேரமின்மை காரணமாக முழுமையாக எழுதவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமே.

      அவர் கடந்த பதிவில் இதனை எழுதிய போது விஜயராகவன் இங்கு சொன்னது போலதான் நான் புரிந்து கொண்டேன்.

      புரிதல் வேறுபடும் போதே கருத்து வேறுபாடுகள்.

      Delete
    9. jehang ji @ அவர் தெளிவாகத்தானே மேலேயும் எழுதி உள்ளார்... அவர் செய்த தவறு, டெக்ஸ் மேல் வெறுப்பில் உள்ளவர்களிடம் கோரிக்கை வைத்தது தான்... ஏற்கெனவே டெக்ஸ் மேல் கோபமாக உள்ளவர்களுக்கு அவரின் வேண்டுகோளும்கூட கோபத்தை தூண்டிவது இயற்கையே...

      Delete
    10. டெக்ஸ் புக்கையும் Color Tex கைப்பற்றும் யோகம் கிடைக்கும். என்றுதான் குறிப்பிட்டுள்ளார். எனக்கு கைப்பற்றும் யோகம் என்றல்லா இருந்திருக்க வேண்டும்.

      Delete
    11. அதைத்தான் தான் விளக்கமாக எழுதி உள்ளேன்...

      தான் கைப்பற்றி கொள்ள ஒரு வாய்ப்பு தாருங்கள் என சொல்லாம விட்டாரு...

      டெக்ஸை ஆகாத நண்பர்கள் கொஞ்சம் சூடாக இருந்ததால் பதட்டத்தில் பகடி செய்வதாக நினைக்க முகாந்திரம் இருக்கிறது...

      Delete
  21. அம்மாடியோவ்!!!!!!!
    என்னவொரு அழகான அட்டைப்படம்!!!!!

    பனியில் கால்புதைத்து அந்த வீட்டை நோக்கி நடப்பது ஷானியா'வே தான் என்பது புரிகிறது! அ..ஆனால், ஏற்கனவே ஒரு காலடித்தடம் அந்த வீட்டை நோக்கிச் சென்றிருக்கிறதே?!! கடவுளே... வீட்டுக்குள்ளே யாராச்சும் வயசான தாத்தாவா இருக்கணும் சாமி...

    ReplyDelete
    Replies
    1. எதுக்குக்கும் கதவைத் தட்டிவிட்டு வாங்க..

      Delete
    2. கரூரார்தான் அந்த தாத்தான்னு நினைச்சுடாதிங்க குருநாயரே.!!

      Delete
    3. அடேடே! இவ்வ்ளோ ரண களத்துளையும்....ஜூலியவை சட்டுனு மறந்துட்டு செயலர் சானியா ஜன்னல்கிட்ட நிக்கறாரே.....!
      குழந்தை மனசு ;-)

      Delete
    4. ஜீலியா என்ற கருவாடு மாதிரி ஆயிரம் பாஸிங் கிளவுட்ஸ் செயலரை கடந்து போயிட்டுதான் உள்ளது...🎈🎈🎈🎈🎈🎈🎈

      அதற்கெலாம் அவரு கவலைப்பட்டார்னா ஷானியா போன்ற சைபீரிய ஆப்பிள்களை ரசிப்பது எங்ஙனம்...😜😜😜😜

      Delete
    5. செயலாளரே பயப்படாதிங்க உள்ள நான் இல்ல

      Delete
  22. அழகான அட்டைப்படம் ...


    இதழ் கைகளுக்கு எப்பொழுது கிடைக்கும் என அறிவித்தீர்கள் எனில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  23. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளேன். இதற்காக கிலோ கணக்கில் மைசூர் பாக்கை கொண்டு அடித்தாலும் எனக்கு கவலை இல்லை.

    மற்றங்கள் நிகழமல் ஓரே வரை மட்டும் தான் ரசிப்போம் என்பது காமிக்ஸ் வளர்ச்சி நல்லது அல்ல.

    ஆயிரம் சப்பைக்கட்டு கட்டு கட்டினாலும் புதிய நாயகர்கள் வருவதை ரெகுலர் சந்தா வில் வரவிடாமல் தடுப்பது டெக்ஸ் தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது.

    எனக்கு தேவையானவரை கேட்க வேண்டியது தனே என்று கேட்பவர்கள் பட்ஜெட் என்ற ஒன்றை மறந்து விடுகிறார்கள். இவ்வளவு தான் படஜெட் இதில் வெற்றி பெற்ற மார்டினுக்கே ஒரு ஸ்லாட் தான் என்னும் போது வருடத்திற்கு undertaker மாதிரி புது கதையை ரெகுலர் சந்தாவில் கொண்டு வருவது எப்படி என்பதை ஆசிரியரோ அல்லது மைசூர் பாக்கு புகழ் தலைவர் பரணிதரன் கூறினால் நன்றாக இருக்கும்.

    மாற்றம் என்பது சில நேரங்களில் விதைக்க பட வேண்டும்.

    டெக்ஸ் தான் மாஸ் என்று தீர்ப்பு எழுதி ஆகி விட்டது. அவர் காமிக்ஸ் எப்படியும் விற்பனை ஆக போகிறார். Dynamate spl லை மிண்ணும் மரணம் போல் தனியாக பணம் கட்டி பெற்று கொள்ள செய்யலாமே?. எப்படியானாலும் விற்பனை ஆக தனே போகிறார். அந்த இடத்தில் மார்டினுக்கு இரண்டு ஸ்லாட் அல்லது புதிய கதையை கொண்டு வரலாமே?

    இதை கூறினால் நான் குற்றவாளி.

    ஏன் டெக்ஸை கூட்டு பொறியியல் லேயே சேர்க்க வேண்டும். தனி ஆவர்த்தனம் செய்ய ஏன் டெக்ஸை ஆசிரியர் அனுமதிப்பதில்லை?.

    "நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே" சாந்த இலவம் விஷயத்தில் ஆசிரியர் செய்த து என்னை பொறுத்தவரை மிகப்பெரிய தவறு. சந்தா இலவசம் என்பது அனைத்து பிரிவினர் திருப்தி படுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. :-))


      மீண்டும் ...மீண்டும் இதையே பேசி எழுத எனக்கும் போரடிக்கிறது...எனவே ஆசிரியர்..ஏடிஆர் சார் சொன்ன படி ஐயம் தாண்டிங்...


      ஆனால் நீங்கள் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் ஆசிரியரே பலபலமுறை பதில் சொல்லியும் புரியாத ஒன்றே போல நடித்து கொண்டு இருப்பவர்களுக்கு எவ்வளவு மைசூர்பாக்கை நாமே ஊட்டி விட்டாலும் கசப்பது மைசூர்பாவின் குற்றம் அல்ல...:-)

      Delete
    2. இதற்கு என்வழியில் பதில் சொன்னால் நெத்தியடியாக அமையும்.எதற்கு வம்பு ஆசிரியர் சொன்னது போல் வாயை மூடிக் கொண்டு போவதே மேல்.😷😷😷😷

      Delete
    3. சந்தா இலவசம் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும்...


      ####



      உங்களுக்கு பிடித்த அந்த சந்தா இலவசம் எனக்கு பிடிக்கவில்லையென்றால் ..?


      இங்கே அனைவரையும் திருப்திபடுத்த வேண்டுமெனில் கடவுளால் கூட முடியாது..

      Delete
    4. இந்த விவாதம் நான் ஆரம்பித்தது நெடுநாள் ஆகியது என்றாலும் எப்போது ஆசிரியர் தெளிவான பதில் கூறினார் என்று தெரியவில்லை?.

      மைசூர் பாக்கு பிடிக்கது என்று கூறுவதும் குற்றம் இல்லை.

      Delete
    5. அட்லீஸ்ட் கடவுள் அனைவரையும் திருப்தி படுத்த முயற்சியாவது செய்யலாம் இல்லையா?

      Delete
    6. Ganeshkumar sir,

      One small information for you sir, let's keep our subscribers number as 500, in that 200 will be reading our blog, 100 are active participants in this blog, can't you see how many people are agreeing with your point, maybe max 5-6. You have every right to stand by your decision. What's the point in going on repeating the same things when nothing is going to be changed. Please move on sir, I know you are telling this out of pure comics love, even our editor sir agrees with it. But rest 95% of us are TEX lovers we can't digest your words.

      Hope you understand my valid point. (majority wins(95%) by a large margin)

      Delete
    7. இதற்கு என்வழியில் பதில் சொன்னால் நெத்தியடியாக அமையும்.\___\\\\

      ஐயோ எனக்கு உங்கள் நெத்தியடி பார்தாலே பயம். சரன் செல்வி.

      Delete
    8. இந்த வருடம் சந்தாதாரர்களுக்கு கொடுக்கபடும் ஒவ்வொரு சிறு goodiesக்கு பின்னால் நிறைய மண்டை குடைச்சல்/தேடல்/தயாரிப்பு உள்ளதை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

      வரும் வருடம் சந்தாதாரர்களுக்கு டெக்ஸ் சிறுகதைகள் என்ற உடன் நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.காரணம் முதல் பாராவில் சொன்னது. அதே நேரத்தில் குறைந்த விலையில் இந்த விலையில் காமிக்ஸ் விற்பனைக்கு வரும் போது நிறைய நபர்களால் வாங்கவும் அதன் மூலம் காமிக்ஸ் வட்டம் விரிவடைய வாய்ப்புகள் அதிகம். இதுதான் நான் புரிந்து கொண்டது.

      டெக்ஸ் கதை போல் சிறுகதைகள் வேறு நாயகர்கள் கதைகளில் கிடைத்தாலும் ஆசிரியர் அதனை இதுபோல் கொடுத்து வாசகர் வட்டத்தை விரிவுபடுத்தும் இதே செயலைத்தான் செய்து இருப்பார் என்பது எனது எண்ணமும் நம்பிக்கையும். நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

      நமது கம்பேக் பின் மார்ட்டின் கடந்த வருடம் முதல் நன்றாக இருக்கிறது. வரும் வருடம் இதே போல் நன்றாக இருந்தது "விற்பனையில் சாதித்தால" கண்டிப்பாக கதை எண்ணிக்கை 2019 அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

      ராபின் "கை சீவம்மா" தவிர மற்ற கதைகள் வெகு சுமார். வரும் வருடத்தில் இவர் எப்படி இருப்பார் என்பது மிக முக்கியம்.

      Software companyயில் நன்றாக போகும் projectக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள், அதனை விட்டு அவர்கள் கொடுக்கும் project வேலையை குறைக்கவோ வேண்டாம் என்றோ சொல்வது இல்லை. அதே நேரம் company வளர புதிய சில project வாங்கி அது போகும் விதத்தை பொருத்து அதனை விரிவுபடுத்தவோ நிறுத்தவோ செய்வார்கள். நமது ஆசிரியர் அதனை தான் செய்கிறார் இதில் தவறு என்றால் நாம் பணிபுரியும் companyகளில் நடப்பதும் தவறு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விடலாமே.

      உங்களுக்கு டெக்ஸ் பிடிக்கவில்லை என சொல்வது உரிமை. அதேநேரத்தில் நசுங்கிக்கொண்டு இருக்கும் காமிக்ஸை மேலும் நசுக்கும் போல் இருக்கும் சில நண்பர்கள் பதிவிடுவதை தவிருங்களேன் என்பது எனது கோரிக்கை.

      உங்கள் எண்ணங்கள் கோபங்களை தனிப்பட்ட முறையில் email மூலம் தெரிவிக்கலாமே.

      நமது காமிக்ஸ்ஸிலும் புதிய நாயகர்கள் வருடம் தோறும் அறிமுகப்படுத்த படுகிறார்கள் அதில் ஜொலிப்பவர்கள் தொடருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

      Delete
    9. சரியான பதில் மகேஷ். சிறுபான்மை இனத்தவனே என்று மைசூர் பாக்கு பதில் போல் துன்புறுத்தும் வகையில் இல்லாமல் பதில் கூறியதுக்கு நன்றி.

      என்றாவது நிகழபோகும் மாற்றம் என்ற மரத்துக்கு இன்றைக்கு நான் விதை நான் துவிக்கொண்டு இருக்கிறேன்.

      Delete
    10. கடவுள் எல்லோரையும் திருப்திபடுத்த முயன்றாலும் அதில் திருப்தி அடைவது என்பது அவரவர் மனநிலையை பொருத்து.

      Delete
    11. Happy you understood ganesh sir, let's move on and enjoy 2018. Don't forget to subscribe for A+C+D.

      Delete
    12. நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.\\\\

      நீங்கள் எவ்வளவு சந்தோஷபட்டிங்களோ அவ்வளவு வேதனை நான் அடைந்தேன். சந்தா கட்டுபவன் போன வருடம் போல் காந்த ஸ்டிக்கர் என் பையனுக்கு கொடுக்க முடியாது போனது எனக்கு வேதனை தான்.

      காந்த ஸ்டிக்கரை எல்லோரும் எதாவது ஓரு குழந்தைக்கு கொடுக்கலாம். டெக்ஸ் இலவச காமிஸை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது.

      தவறு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விடலாமே.\\\\\\\\\

      ஆம் ஓரே பிராஜக்டுக்கு ஓவரா முக்கியத்துவம் கொடுப்பது தவறு என்று என்பதால் தான் அதை தவறு என்று கூறிவிட்டு சந்தா என்ற கம்பெனியில் இருந்து வெளியேருகிறேன்.

      உங்கள் எண்ணங்கள் கோபங்களை தனிப்பட்ட முறையில் email மூலம் தெரிவிக்கலாமே\\\\\\\\#\\\

      டெக்ஸால் சந்தா கட்டமல் போகிறேன் என்று ஆசியருக்கு மட்டும் இல்லை. டெக்ஸ் ரசிகருக்கும் தெரிய வேண்டாமா. அதற்கு தான்.

      Delete
    13. let's move on and enjoy 2018. Don't forget to subscribe for A+C+D.\\\

      தற்போதைக்கு என்னால் பதில் கூற முடியாது. பார்க்கலாம் காலம் காயத்திற்கு மருந்து போடுகிறதா என்று.

      Delete
    14. கணேஷ் @ மழுப்பலான பதில். நீங்கள்/நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இதேதான் நடக்கிறது. அதற்காக ஒரு முறை கூட நான்/நீங்கள் வெளியேறியது உண்டா.

      // டெக்ஸால் சந்தா கட்டமல் போகிறேன் என்று ஆசியருக்கு மட்டும் இல்லை. டெக்ஸ் ரசிகருக்கும் தெரிய வேண்டாமா. அதற்கு தான். //
      உண்மையான காமிக்ஸ் காதலர்கள் செய்யும் செயல் இல்லை இது.
      டெக்ஸ் ரசிகர்கள் மேல் உள்ள உங்கள் கோபமே இதன் வெளிப்பாடு.

      Delete
    15. // டெக்ஸ் ரசிகருக்கும் தெரிய வேண்டாமா. அதற்கு தான். //
      அதனால் டெக்ஸ் ரசிகர்களை என்ன செய்ய சொல்கிறிர்கள்? அல்லது அவர்களால் என்ன செய்ய முடியும் என நினைக்கிறிர்கள்?

      இதனால் விளைந்தது விவாதமே.

      Delete
    16. // தற்போதைக்கு என்னால் பதில் கூற முடியாது. பார்க்கலாம் காலம் காயத்திற்கு மருந்து போடுகிறதா என்று. //

      நன்றி கணேஷ். உங்கள் காயத்தை பற்றி நினைக்கும் போது அடுத்தவர்களின் காயத்தை பற்றியும் கொஞ்சம் நினைத்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

      Delete
    17. இல்லை பரணி. விற்பனை சாதிக்கிறார் என்பது தான் டெக்ஸ் ரசிகர்கள் வாதம். (உ.ம் கடந்த பதிவின் தலைவர் என்று அழைக்கப்படும் பரணி தரன் கூறிய மைசூர் பாக்கு கதையை பார்க்கவும்)
      டெகஸ்ஸால் விற்பனை பதிப்பு கூட அடையலாம். இதற்காக தான் எனது பதில்.

      சிறுபான்மை இனத்தவகளை நினைத்து கூட பார்க்க மல் இலவசம் கூட டெக்ஸூக்குதான் என்ற முடிவு ஆசிரியர் எதனால் எடுத்தார்.

      விற்பனை.

      விற்பனையில் கை வைக்காமல் ஆசிரியர் முடிவை எப்படி என்னால் மாற்ற முடியும்.

      Delete
    18. // சிறுபான்மை இனத்தவகளை // இந்த வார்த்தையை தயவுசெய்து தவிருங்களேன். ப்ளீஸ்

      Delete
    19. திரு கணேஷ்குமார் அவர்களுக்கு,

      இங்கு கலந்துரையாடும் நண்பர்கள் அனைவருமே, காமிக்ஸ் மீதுள்ள நேசத்தால், காதலால் இணைந்வர்களே.

      டெக்ஸ் ரசிகர், டைகர் ரசிகர், கார்டூன் ரசிகர், கி.நா ரசிகர் என்பதெல்லாமே சும்மானாச்சுக்குதான்.

      வர்ற நாலு புக்குல, மொதல்ல டெக்ஸை படிச்சா 'டெக்ஸ் அபிமானி '.கார்டூனை எடுத்தா 'கார்டூன் ப்ரியர் 'அவ்வளவுதான்.

      டெக்ஸை முதல்ல படிப்பபதால மற்ற கதைகளை பரணுக்கு ஒதுக்குவதாக அர்த்தமில்லை.

      விருப்பு, வெறுப்புகளை களைந்து, அத்தனை ஹீரோக்களையும் படிப்பதே ஒரு காமிக்ஸிக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

      காமிக்ஸ் நேசர் என்ற வகையில் நீங்கள் டெக்ஸை படிப்பீர்கள் என்றே நம்புகிறேன்.அதையும்மீறி டெக்ஸ் மீதான தனிப்பட்ட வெறுப்பிற்கு ஏதேனும் வலுவான காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

      மற்றபடி தளத்தில், நீங்கள் மட்டுமல்ல ஒவ்வொருவருமே காமிக்ஸுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்ளே.

      Delete
    20. ////நீங்கள்/நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இதேதான் நடக்கிறது. அதற்காக ஒரு முறை கூட நான்/நீங்கள் வெளியேறியது உண்டா.///... ஓவ், நல்ல கேள்வி... பதில் வராது... அங்கே ரோசப்பட்டால் என்ன நடக்கும்னு அவருக்கு தெளிவாக தெரியுமுள்ள...!!!

      இங்கே ஒன்றும் செய்ய முடியாத பாவப்பட்ட டெக்ஸ் ரசிகர்கள் தானே கிள்ளுக்கீரை... இங்கே தான் கோவப்பட முடியும். தன்னுடைய இயலாமையை இங்கே அற்ப ஜீவன்களிடத்தில் தான் காட்ட முடியும்....

      டெக்ஸ் மேல் கோபம் இல்லையாம், டெக்ஸ் ரசிகர்கள் மேல் கோபமாம்...ஹா...ஹா... சிறு பிள்ளைத்தனமாக இல்லை...???
      ஏப்பா டெக்ஸ் ரசிகர்களா அவரை ஏன்யா கையப் புடிச்சி இழுத்தீங்க???

      அவரு சாப்பாட்டை ஏதும் தட்டி வீட்டீங்களா???
      எதற்காக 95% மெஜாரிட்டி பீப்பிள்ஸ் மேல ரவுத்திரம்....???

      டைகர் கதைகள் போடாமல் எடிட்டர் சாரை தடுக்கிறாங்களா இந்த 95%???

      அடப்பாவமே டைகர் கதைகள் தீர்ந்து போயிட்டது என்ற உண்மையை யாராவது இவருக்கு எடுத்து சொல்லுங்கப்பா...!!!

      Delete
    21. Ganesh Kumar Kumar : சார் - பாண்டிய அவையின் கண்ணியத்தைக் காக்க வந்த நக்கீரர்களும் அல்ல நாம் ; நெற்றிக் கண்களைத் திறக்கவல்ல பரம்பொருள்களும் அல்ல & இங்கே சர்ச்சையில் சிக்கித் தவிப்பது சங்கத் தமிழின் தலைவிதியுமல்ல ! எனது தேர்வுக்கு மதிப்பு இல்லையென விசனம் கொண்டிடும் வாசகரும், வியாபார நிர்பந்தங்களையும், சுருங்கி வரும் மார்க்கெட்டையும், எகிறிச் செல்லும் எதிர்பார்ப்புகளையும் balance
      செய்திட முனையும் சிறுநிறுவனத்தின் எடிட்டருமே இங்குள்ளோம் !

      டெக்ஸ் தொடரினில் படைப்பாளிகளுக்கு ஆண்டொன்றுக்கு நாம் தந்தாக வேண்டிய குறைந்த பட்ச வியாபார அளவுகள் பற்றியோ ; விற்பனையில் அவற்றின் ஒத்தாசையின்றி இதர average sellers தாக்குப் பிடிக்க வழி லேது என்பதையோ ; நஷ்டம் ஏற்படுத்தும் ஒவ்வொரு மித இதழையும் ஈடு செய்வது டெக்சின் விற்பனைகளே என்பதையோ நான் கூரையில் ஏறி நின்று கூவினாலுமே உங்கள் வருத்தத்தைத் தாண்டி வேறெதுவும் பிரதானமாய்த் தெரியப் போவதில்லை ! 200 + டைட்டில்களை கையிருப்பில் வைத்துக் கொண்டு நாக்குத் தள்ளும் நிறுவனம் டெக்ஸ் எனும் நியான் விளக்கு வெளிச்சத்தில் தான் கடை ஓட்ட எத்தனிக்கிறது என்பது நிஜமே !

      சுவர் வேண்டும் சார் - சித்திரம் தீட்ட ; ஒரு விளைநிலம் வேண்டும் சார் - நீங்கள் விதைப்பதாய் கனவு கண்டிடும் மாற்றங்களுக்கும் ! அந்த சுவரும், விளைநிலமும் TEX எனும் மூன்றெழுத்தே ! அதனை நானும் புரியாதிருந்தால் புதிதாய் ஒரு தொழில் தேடிக் கொள்ள வேண்டியது தான் !

      Delete
    22. ///மைசூர் பாக்கு பதில் போல் துன்புறுத்தும் வகையில் இல்லாமல் ///

      மைசூர்பாகு கதைக்கு "நியூட்டனின் மூன்றாம் விதி"தான் காரணம் சார்.!

      மற்றவர்க்கும் உணர்வுகள் உண்டு சார்.!

      Delete
    23. ஆசிரியர் சார்@
      ///சுவர் வேண்டும் சார் - சித்திரம் தீட்ட ; ஒரு விளைநிலம் வேண்டும் சார் - நீங்கள் விதைப்பதாய் கனவு கண்டிடும் மாற்றங்களுக்கும் ! அந்த சுவரும், விளைநிலமும் TEX எனும் மூன்றெழுத்தே ! அதனை நானும் புரியாதிருந்தால் புதிதாய் ஒரு தொழில் தேடிக் கொள்ள வேண்டியது தான் !///.....

      உங்களின் நிலைப்பாட்டை வேதனை மிக்க வலிகள் நிறைந்த மேற்கண்ட வரிகள் இயம்புகின்றன. விட்டுத்தள்ளுங்கள் சார்...
      தெரிந்தே உங்களை வேதனைப்படுத்திப் பார்க்கும் நபரின் வார்த்தைகளை மறந்துவிட்டு, தங்கள் இல்லத்தின் முக்கிய தருணத்தில் கவனம் செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் சார்🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    24. கணேஷ் @
      // இலவசம் கூட டெக்ஸூக்குதான் என்ற முடிவு ஆசிரியர் எதனால் எடுத்தார். //
      இதன் பின்னி பற்றி நான் ஏற்கனவே இங்கே பதில் சொல்லி இருக்கிறேன். முடிந்தால் அந்த டைரக்ஷனில் சாவகாசமாக கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

      Delete
    25. விஜயன் சார் அவரது பக்க கஷ்டத்தை சொல்கிறார், செந்தில் சத்யா இதில் என்ன உங்களுக்கு நெத்தியடி, சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் தேலை இல்லாமல் பேசுவதால் தான் கருத்து மாற்றம் உண்டாகிறது?!

      Delete
  24. ஆக இந்த வாரத்தில் 3 பதிவுகள் வாழ்த்துகள் சாரே !

    ReplyDelete
  25. போறபோக்கைப் பாத்தா நாலாவது பதிவும் கன்ஃபார்முடுன்னு தோணுதே..!!

    😂😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. டெபட்னலி....:-))

      இங்கிலீசு கரீட்டா..:-))

      Delete
    2. பின்னே நாளைக்கு ஞாயிறு ஆயிற்றே!!!

      Delete
  26. நாங்கள் இ௫க்கின்றோம் சார்,
    நீங்கள் கலக்குங்கள் ஆசிரியர் சார்!!

    ReplyDelete
  27. சார் அட்டைப் படம் அட்டகாசம்....பதிமூன்று சந்தோசம்...😂

    ReplyDelete
  28. @ஆல் பாஸ்!
    வருஷம் ஒரு புக் வர்றதானு....இடைல நம்ம புக் நின்னப்போ...கடை கடைய ஏறி எறங்கானவங்க நம்ம.....
    அடடே....இன்னைக்கு நைட் படிக்கவும் பழைய காமிக்ஸ்தானா....இனிமே நம்ம lifela புது காமிக்ஸ் வராதான்னு ஏங்கி இருக்கோம்.....
    இன்னைக்கு நம்ம பாக்கற 4 in 1 ஆல்பம்...அந்த சோகமான காலகட்டத்துல ஒரே ஒரு கதை 3 பாகமா 3 மூணு மாசம் ஒருக்கா மொத்தம் 9 மாசம் இல்ல அதுக்கும் மேல லேட்டா வந்துச்சு....(ஆமா 1 கதை 3 பாகம் 9 மாசம்.....ஹ்ம்ம்ம்)
    சரி....நம்ம கருத்தை சொல்லியாச்சு....அதுக்கு அவரும் பதில் சொல்லிட்டாரு....
    இதுக்கும் மேல பழசை ஒரு முறை நெனச்சு பார்த்தா....ஒண்ணே ஒன்னு கெடக்காதான்னு ஏங்கின காலம் போய்....
    இப்போ....36 சந்தா + F & F + ரத்த படலம் அப்புறம் ஜம்போ காமிக்ஸ் னு almost 50 கிடைக்க போகுது.......இது கொண்டாட வேண்டிய தருணம் பாஸ்!
    ஹ்ம்ம்....அப்புறம் உங்க இஷ்டம்!

    ReplyDelete
    Replies
    1. சரவணாரே சூப்பரோ சூப்பர்

      Delete
    2. வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து+1000 பாஸ்...👏👏👏👏👏🍦🍨🍧
      இந்த ஐஸ்கிரீம் உங்களுக்கு என் சார்பில், அந்த மஹி ஜியின் பிரியாணிக்குப் பிறகு, டெஸர்ட்டாக...

      Delete
  29. அட்டவனை வரிசை...பற்றி எவர் எது சொன்னாலும் இனி நான் அதை பற்றி பேசபோவதில்லை இந்த இறுதியான அட்டவனை பற்றிய எனது கருத்துகளுடன்..



    ஆசிரியர் வெளியேற்றிய நாயகர்களில் கமான்சே எனக்கு மிக பிடித்த தொடர்.அதன் வரவேற்பு குறைவாக இருந்த சாகஸ தொடர்களிலுமே நான் மிக சிலாகித்து தான் கமான்சே தொடரை விமர்சித்து உள்ளேன்.ஆனால் இம்முறை அவர் இல்லாது போனது அதுவும் ஒரே ஒரு சாகஸம் கூட இல்லாது போனது என்னை பொறுத்தவரை மிக வருத்தமான ஒன்றே...

    ஆனால் கமான்சே தொடர் ஏன் தொடரவில்லை என ஆசிரியர் தெளிவாக அறிவித்து உள்ளபடியால் ..அதன் உண்மைதன்மையும் அறிந்து உள்ளதால் சரியான காரணங்களால் தான் வெளியேறி உள்ளார் ..என்ன செய்வது என்ற படி ஏற்றுக்கொண்டேன்.ஆனால் இவை அனைத்தும் அறிந்தும் நீங்கள் கமான்சே தொடர் வெளியிடாது என்னை மட்டும் அல்ல காமிக்ஸ் ரசிகர்களின் ரசனையவே கேள்விகுறி ஆக்கி விட்டீர்கள்.காமிக்ஸ் ரசிகர்களுக்கு துரோகம் இழைத்து விட்டீர்கள் .ஒரு பக்கமாகவே எப்பொழுதும் செயல் படுகிறீர்கள் ..இது அநியாயம்...அக்கிரமம். என்று நான் அலறி கொண்டு இருந்தால் என்னை விட ஒரு அறியாமை மிக்கவராக வேறு எவரும் இருக்க முடியாது.



    இதற்கு மேல் அட்டவனை பற்றி நான் ஏதும் பேச போவதில்லை..


    சந்தா கட்டி சந்தோசமா இருக்குற வழியை பாக்குறேன் ...


    ஆல் இஸ் வெல் ....

    ReplyDelete
    Replies
    1. துரோகம் இழைத்து விட்டீர்கள் .ஒரு பக்கமாகவே எப்பொழுதும் செயல் படுகிறீர்கள் ..இது அநியாயம்...அக்கிரமம். என்று நான் அலறி கொண்டு இருந்தால் என்னை விட ஒரு அறியாமை மிக்கவராக வேறு எவரும் இருக்க முடியாது.\\\\\

      நீங்கள் ரொம்ப படித்தவர் என்று மேற்கண்ட வரிகள் கூறுகின்றன.

      Delete
    2. மேற்கண்ட வரிகளில் தான் எனது படிப்பை அறிந்து கொண்டீர்களே....

      அடப்பாவமே....நான் உங்கள் பதிவுகளை காண நேர்ந்ததில் இருந்தே நீங்கள் மெத்த படித்தவர் என்பது மட்டுமல்ல அதை வெளிநாட்டு படிப்பில் தான் முடித்து இருப்பீர்கள் என்று அறிந்து மாமாங்கம் ஆகி விட்டுது...:-)

      Delete
    3. "விட்டுது"

      ச்சே வெளிநாட்டு படிப்பு முடிச்சு மெத்த படிப்பு படிச்சு இருந்தா "விட்டது " ன்னு சரியா எழுதியிருக்கலாம் .

      ச்சே எனக்கு வெளிநாட்டு படிப்பே பிடிக்காது...;-)

      Delete
    4. பதிவுகளை காண நேர்ந்ததில் இருந்தே நீங்கள் மெத்த படித்தவர்\\\\\\\\\

      எவ்வளவு சிக்கிரம் புரிஞ்சுகிட்டிங்க. வருடம் ஒரே ஸ்லாட் வரும் காமன்சே வையும் தனி சந்தா, மறுபதிப்பு, இலவச இனைப்பு இது அத்தனையும் வருகிற டெக்ஸையும் ஓரே தராசில் வைக்கிற உங்கள் புத்தி கூர்மை மற்றும் பெருந்தன்மை. விவரிக்க தழில்ல வார்த்தை இல்லை. பிரன்ச் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் எதுவும் இருக்கன்னு பார்க்கிறேன்.

      Delete
    5. தலைவரே வேற ஏதாவது உருப்படியான வேலையிருந்தா போயி பாருங்க தல....தேவையில்லாத வெட்டி விவாதம் வேண்டாமே. ....ப்ளீஸ் ....

      Delete
    6. வாவ்....அதுக்கு தான் மெத்த படிச்சு இருக்கனும்...கமான்சே மட்டுமல்ல எல்லா நாயகரையும் ஒரே தராசுல வச்சாலும் டெக்ஸ் அவர்களுக்கு எவரும் ஈடாக மாட்டார்கள் என்று இப்பொழுதாவது புரிந்து கொண்ட உங்கள் பெருத்தன்மை ..மற்றும் புத்தி கூர்மையை விவரிக்க தமிழ்ல வார்த்தை இல்லை...மலையாளம் மற்றும் கன்னடம் ..ஒரியா இப்படி பல மொழில எதுவும் இருக்கான்னு தேடி பாக்குறேன் ...

      Delete
    7. கண்ணன் பதில் இட்ட பிறகு தான் உங்கள் பதிவை கண்டேன்...


      ஓகே இனி வெட்டி பதில் போட மாட்டேன்.சாரி.:-)

      Delete
  30. Xiii இன்னும் எத்தனை ரவுண்ட் வந்தாலும் ஃபர்ஸ்ட் ரவுண்டின் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் மற்ற எந்த ரவுண்டிலும் நிச்சயமாக வராது.

    ReplyDelete
    Replies
    1. எனது எண்ணமும் இதுவே.

      Delete
    2. அதிலும் அந்த முதல் 5பாகங்கள், சான்சே இல்லை.... பரபரப்பான பக்கா க்ளைமாக்ஸ், 5வது பாகத்தில்..

      அந்த கால்ப்ரையினை கவிழ்க்கப் பார்க்கும் கட்டம் பலமுறை படிக்கச் செய்த இடம்... அப்ப ஆனவன்தானே அந்த பெட்டி பர்னோவ்ஸ்கிக்கு அடிமையாக...💖💖💖💖

      அந்த க்ரீன்பால்ஸ் இரண்டு பாகங்கள் கூட நச்...

      10க்கு மேல தான் கொஞ்சம் ஜவ்வு மிட்டாய்...

      Delete
    3. கூட கடலை மிட்டாயும்தான்.

      Delete
    4. ஆம்...உண்மை...

      என்னை பொறுத்தவரை..இரத்த படலம் கறுப்பு வெள்ளை தொகுப்பில் வந்த அந்த 18 பாக்ங்களுடன் மட்டும் தான் சூப்பர் டூப்பர் ஹிட்..

      மிக நிறைவான முடிவு..அதற்கு மேல் தொடர்ந்த பாகங்கள் முழு திருப்தியை தரவில்லை என்பதே நிஜம்..

      Delete
  31. சுடும்பனி அட்டைப்படம் தெளிந்த நீரோடை போல அழகாக அமைந்துள்ளது

    பனிப்பரப்பில் அமைந்த ஒற்றை வீடு ஒரு மெல்லிய திகிலை உண்டாக்குகிறது.

    காந்தக் கண்ணழகியின் முகத்தில் மெல்லிய சோகம் மனதை உறுத்துகிறது.

    ReplyDelete
  32. கடந்த நான்கு ஆண்டுகளில் அறிமுகப்படுத்த நாயகர்கள் டைலர், மேஜிக் விண்ட், ஜூலியா, லார்கோ, ஷேல்டன், காமன்சே, ட்யூரங்கோ, லேடிs,பல கிராப்பிக் நாவல்கள், இன்னும் பல... இதில் "விற்பனையில்" வென்றவர்கள் தொடருகிறார்கள், நம்மை போன்ற சிறிய காமிக்ஸ் வட்டத்திற்கு காமிக்ஸ் தொடர்ந்து கிடைக்க விற்பனை மிக முக்கியம். இது எல்லாம் தெரிந்தும் தெரியாதமாதிரி நாம் வீண் விவாதம் செய்வதை தவிர்க்கலாமே.

    நமது சந்தாதாரர்கள் எண்ணிக்கை இதுவரை 1000 கூட இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  33. டெக்ஸ் தனியாக 'B' சந்தாவில் மட்டும் வரவேண்டும். ஸ்பெசல் டெக்ஸ் தனி Booking -ல் வரவேண்டும் என்றுதான் கருத்து தெரிவித்திருந்தார்கள். அதில் தவறேதுமில்லை. ஆனால் கரும்பூனைப்படை ரவுண்டு கட்டி அடிப்பது முறையற்ற செயல். பகடி/நக்கல் செய்வது தேவையற்றது.

    ReplyDelete
    Replies
    1. மத்த நாயகர்களை பத்தி பேசினால் முறையற்ற செயல் ..,பகடி எனில் டெக்ஸ் பற்றி அதுவும் நிஜம் இல்லா தகவல்களை பரப்பினால் அது முறையற்ற செயல் ..,பகடியில் இனையாது போல...

      எனக்கு வந்தா தான் டொமேட்டோ...:-)

      Delete
    2. கரும்பூனைப்படைத் தலைவர் சொன்னால் அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் மறுத்துக்கூறக் கூடாது ஆமாம்! அம்பிட்டுதான்!!

      Delete
    3. அட....ஆமால்ல....:-)


      எதிர் கருத்து சொன்னால் மட்டும் தட்ட வேண்டும் (கையை )

      அம்புட்டுதான் !!


      Delete
    4. கையை நீங்களா தட்டுகிறீர்கள். ஏதோ வெட்ட வருவது போலுள்ளது.(கரும்பூனைப்படைத் தலைவர் கருத்துக்கு)

      Delete
    5. ரெட் கேட் படை தலைவருக்கு...

      நம்ம செய்கை வெட்ட வருவது போலிருந்தால் எதிரில் கையை வீசி நடந்து வந்தால் கூட வெட்ட வருபவன் போல தான் தெரியும்...

      ஏன்னா பாலீஷ் அப்படி...

      Delete
  34. பிடிக்கவில்லை என்று சொல்வது தவறு இல்லை. சொல்லும் விதம் தவறாகும் போதே இங்கு பிரச்சினை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

    குறள் விளக்கம்
    இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

    பொது தளத்தில் நாம் இதனை மனதில் வைத்துக் கொண்டு பதிவிடுவது நலம்.

    காமிக்ஸாயே நமகா.

    ReplyDelete
    Replies
    1. இங்க silent என்பதை கூட சத்தமாக சொல்ல வேண்டும்.

      Delete
    2. அதுவும் கத்தியுடன் கத்தி சொல்ல வேண்டும் போல...

      Delete
    3. இல்லை. இங்கே இடப்படும் (silent) கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரால் படிக்கபடுகிறது. தேவையானதை (அல்லது) முடிந்தவைகளை சரி செய்கிறார் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து உள்ளேன்.

      Delete
    4. உணர்ந்தவரும் உண்டு ...


      உணர்ந்தும் உணராதவர் போல நடிப்பவரும் உண்டு சார்...:-))


      Delete
    5. இடிப்பார் இல்லாத ஏமறாமன்னர் கெடுப்பார்
      இலானும் தானும் கெடும்

      Delete
    6. # இடிப்பார் இல்லாத ..#


      சேம் டூ யூ சார்...!

      Delete
    7. அறுதித் பெருபான்மையுள்ள சட்டசபை நிகழ்சிகளை காணுவது பொலுள்ளது.

      Delete
    8. அதிலும் பெரும்பான்மையே இல்லாத கட்சி போடற கூச்சல் குழப்பம் செமயா இருக்குங்கல சபாநாயகரே..

      Delete
    9. இப்ப ஆட்சியே பெரும்பான்மை இல்லாமத்தானே நடக்குது தலீவரே.

      Delete
    10. ஏடிஆர் சார்...


      என்ன கொடுமை இது....:-)))

      Delete
    11. தலீவரே
      உள்ளதை சொல்வேன்.
      சொல்வதை செய்வேன்.
      வேறொன்றும் தெரியாது!!!

      Delete
  35. Ganesh Kumar Kumar : சார் - பாண்டிய அவையின் கண்ணியத்தைக் காக்க வந்த நக்கீரர்களும் அல்ல நாம் ; நெற்றிக் கண்களைத் திறக்கவல்ல பரம்பொருள்களும் அல்ல & இங்கே சர்ச்சையில் சிக்கித் தவிப்பது சங்கத் தமிழின் தலைவிதியுமல்ல ! எனது தேர்வுக்கு மதிப்பு இல்லையென விசனம் கொண்டிடும் வாசகரும், வியாபார நிர்பந்தங்களையும், சுருங்கி வரும் மார்க்கெட்டையும், எகிறிச் செல்லும் எதிர்பார்ப்புகளையும் balance
    செய்திட முனையும் சிறுநிறுவனத்தின் எடிட்டருமே இங்குள்ளோம் !

    டெக்ஸ் தொடரினில் படைப்பாளிகளுக்கு ஆண்டொன்றுக்கு நாம் தந்தாக வேண்டிய குறைந்த பட்ச வியாபார அளவுகள் பற்றியோ ; விற்பனையில் அவற்றின் ஒத்தாசையின்றி இதர average sellers தாக்குப் பிடிக்க வழி லேது என்பதையோ ; நஷ்டம் ஏற்படுத்தும் ஒவ்வொரு மித இதழையும் ஈடு செய்வது டெக்சின் விற்பனைகளே என்பதையோ நான் கூரையில் ஏறி நின்று கூவினாலுமே உங்கள் வருத்தத்தைத் தாண்டி வேறெதுவும் பிரதானமாய்த் தெரியப் போவதில்லை ! 200 + டைட்டில்களை கையிருப்பில் வைத்துக் கொண்டு நாக்குத் தள்ளும் நிறுவனம் டெக்ஸ் எனும் நியான் விளக்கு வெளிச்சத்தில் தான் கடை ஓட்ட எத்தனிக்கிறது என்பது நிஜமே !

    சுவர் வேண்டும் சார் - சித்திரம் தீட்ட ; ஒரு விளைநிலம் வேண்டும் சார் - நீங்கள் விதைப்பதாய் கனவு கண்டிடும் மாற்றங்களுக்கும் ! அந்த சுவரும், விளைநிலமும் TEX எனும் மூன்றெழுத்தே ! அதனை நானும் புரியாதிருந்தால் புதிதாய் ஒரு தொழில் தேடிக் கொள்ள வேண்டியது தான்!

    ReplyDelete
    Replies
    1. புரிந்த நண்பர்கள் பலருண்டு உண்டு சார்...

      Delete
    2. ///சுவர் வேண்டும் சார் - சித்திரம் தீட்ட ; ஒரு விளைநிலம் வேண்டும் சார் - நீங்கள் விதைப்பதாய் கனவு கண்டிடும் மாற்றங்களுக்கும் ! ///


      👌👌👌👌👌👌👌👌👌👌👌

      Delete
    3. Let's move on sir, please tell more about jumbo special, is it a single album or separate books?

      Delete
    4. ///please tell more about jumbo special, ///

      ஆமாம் சார்.!

      ஜம்போ என்பது குண்ண்ண்ட்டு புக்கா அல்லது சின்னசின்ன வெரைட்டி தொகுப்பா என்பதை மட்டுமாவது தெரியப்படுத்துங்கள்..!!

      சஸ்பென்ஸ் நல்லதுன்னாலும் மனசு கேக்கமாட்டேங்குதே!!!

      Delete
    5. ஆமாம்....நாளைய புது பதிவில் ஜம்போ ஸ்பெஷல் பற்றி ஏதாவது கோடிட்டு காட்டுங்கள் சார்...ப்ளீஸ்...

      Delete
    6. ஆமாம் சார். நாளைய பதிவில் மெகா விருந்து (காமிக்ஸ் விருந்துதான்) பரிமாறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
    7. @ editor,

      நேற்றே கேட்டிருந்தேன் - வாசகர்களிடம் இவ்வளவு வரவேற்பு பெற்ற சந்தா திட்டத்தில் ஓரிருவர் கருத்தினால் என்ன சார் உங்களுக்கு விசனம் ? அந்த இருவருக்கு இவ்வளவு பதில் சொல்லப் ப்ரயத்தனப்படத்தில் ஜம்போ காமிக்ஸ் பத்தி சொல்லீருக்கலாம்லே ? I am seriously looking into your list of 2018 books and feeling that 90% of them are going to clear the shelf in quick time. Just move on to the implementation சாரே !

      வீட்டின் அதி முக்கிய விசேஷத்தை ஒரு மாதத்தில் வைத்துக்கொண்டு எப்படி சார் இப்படி இந்த சின்ன விஷயத்துக்கு மல்லுக்கட்டுகிறீர்கள் ? நானெல்லாம் என் தம்பி கல்யாணத்துக்கு மூணு வாரம் ஆபீஸ் லீவு போட்டு மேனேஜர் பயலை டரியல் ஆக்கியவன் :-)

      அட .. சரி இங்கே வந்து மைக் பிடித்தே தீருவது என்றால் 'சிங்கத்தின் சிறு வயதில்..' ஒரு எபிசொட் எடுத்து விடறது !

      Delete
    8. ராகவன் சார்....


      :-))))


      இப்ப உங்களை எனக்கு ரொம்ப ..ரொம்ப ..பிடிச்சு இருக்கு..:-)

      Delete
    9. ராகவன் @ நம்ப ஆசிரியர் காமிக்ஸ் planing, execution and deliveryல் master degree வாங்கியதனால் இந்த கல்யாணம் வேலை எல்லாம் அவருக்கு சாதாரணமாக தெரியலாம்.:-)

      Delete
  36. இதுதான் எனது கடைசி பதிவு விடை பெருகிறேன்.

    வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. // நான் என்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளேன். //
      இதே உறுதியை தளத்தில் தொடர்ந்து பதிவிடுவேன் என்று சொல்லுங்கள். சந்தோசம்படுவேன் கணேஷ்.

      Delete
    2. விஜயராகவன் @ வேண்டாமே இது போன்ற வார்த்தைகள். ப்ளீஸ்டா.

      Delete
    3. கணேஷ்குமார் நாட்டாம
      உங்கள் தீர்மானத்தை மாத்த யோசிக்கலாமே.

      காமிக்ஸ் என்றவுடன் நண்பன்
      j

      Delete
    4. நட்புபே காமிக்ஸ்;
      காமிக்ஸே கடவுள்...
      என்ற சித்தாந்தம் தான் நமக்கு வேதம்....

      உங்கள் சொற்படி அது நீக்கப்பட்டது பரணி...

      நண்பர்களுக்காக எதுவும் செய்யலாம் என்பதே நம் பாணி...

      நண்பர்களுக்காக அதுவும் 95% நண்பர்களுக்காக நாம தவிர்க்க கூடிய வாய்ப்பு இருந்தும், ஜெயிக்கிர குதிரை ஓடுவதை கூட சகிக்க மிடியலனா, நண்பன்னு எப்படி சொல்லிக் கொள்வது....😎😎😎😎

      Delete
    5. நன்றி விஜயராகவன்

      Delete
    6. அவருக்கு பிடிக்காத ஒன்றை அதை பிடித்தவர்களிடம், பிடிக்கலனு சொல்ல ஆரம்பிச்சா என்ன ஆகும்...????

      120கோடி பேர் கொண்ட நாட்டில் 119கோடியே 99லட்சத்து 99ஆயிரத்து 999பேரிடமும் போய் சொல்லனும்😜😜😜😜
      ஏன்னா நம்மை தவிர இந்த நாட்டில் வேறு யாருக்கும் நம் கருத்தோ,சித்தாந்தமோ பிடிக்காது...

      சொந்த வீட்டிலும் கூட அதே தான் நிலைமை.... நம்ம வீட்டம்மா நம்ம பேச்சை கேட்க மாட்டாங்க,அது உலக வழக்கு,; அவுங்கள தவிர வேறுயாரிடமாவது காம்ப்ரமைஸ் இல்லாமல் பழகிடத்தான் மிடியுமாஆஆஆஆஆஆ...!!!!😜😜😜😜

      Delete
    7. //சொந்த வீட்டிலும் கூட அதே தான் நிலைமை.... நம்ம வீட்டம்மா நம்ம பேச்சை கேட்க மாட்டாங்க,அது உலக வழக்கு,; அவுங்கள தவிர வேறுயாரிடமாவது காம்ப்ரமைஸ் இல்லாமல் பழகிடத்தான் மிடியுமாஆஆஆஆஆஆ...!!!!😜😜😜😜//

      Factu Factu

      Delete
  37. வாஸ்தவம்தான் டெக்ஸ் தேவையில்லை என்று கூறத்தேவையில்லை.

    ReplyDelete
  38. ////மைசூர்பாகு கதைக்கு "நியூட்டனின் மூன்றாம் விதி"தான் காரணம் சார்///--- அதே அதே... ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்ட நாம் என்ன அவதாரங்களா...????

    சிலருக்கு பெரம்பாலோனோர் சந்தோசமாக இருந்தால் பிடிக்காது. மங்குனி ஸ்மர்ஃப் மாதிரி, இந்த நபரையும் அந்த மங்குனியாக நினைத்து தாண்டி விடலாம்பா...

    டெக்ஸ் ரசிகர்கள், சமீபத்திய இரத்த கோட்டை இதழின் பொருட்டு எடுத்து கொண்டு முயற்சிகளை இந்த மங்குனி தெரிந்து கொண்டால், ஒரு டைகர் ரசிகராக வெட்கித் தலைகுனிய நேரிடும் என்று மட்டும் என்று சொல்லிக் கொள்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. டெ.வி
      பேச பேச பிழை.

      Delete
    2. கப் சிப் பண்ணியாச்சு J ji...🙏🙏🙏

      Delete
    3. உங்கள் கட்டளைப்படி,
      நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ்...😎😎😎

      பேக் டூ பழைய ஆட்டம்.

      போடுவோம் விமர்சனம்...

      பெட்டி பெர்னோவ்ஸ்கியோட இரத்த படலம் 4ம் பாகத்துல சூறாவளி பயணம் செய்வோம்...
      அந்த கடற்கரையில் பெட்டியோடு நாமும் காலாற நடப்போம்...

      Delete
  39. காணக் கிடைக்காத புதையலை கண்முன்னே காணும் போது ஏற்படும் பரவச மகிழ்ச்சியில், அந்தப் புதையலைத் தேடிக் கண்டவர்க்கு நேர்ந்த சிரமங்கள் தெரிவதில்லை.

    அதை உணர்ந்து கொண்டால், புதையலில் உள்ள ஒன்றிரண்டு பிழைகளும் குறையாகத் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. நச்சுனு சொன்னீங்க நண்பரே👏👏👏👏

      Delete
    2. ///காணக் கிடைக்காத புதையலை கண்முன்னே காணும் போது ஏற்படும் பரவச மகிழ்ச்சியில், அந்தப் புதையலைத் தேடிக் கண்டவர்க்கு நேர்ந்த சிரமங்கள் தெரிவதில்லை.

      அதை உணர்ந்து கொண்டால், புதையலில் உள்ள ஒன்றிரண்டு பிழைகளும் குறையாகத் தெரியாது.///

      Excellent GP!!!

      👌👌👌👌👏👏👏👏👏👌👌👌👌

      Delete
    3. அழகா சொன்னீங்க ப்ரோ...:-)

      Delete
  40. சென்ற வருடம் சந்தாதாரர்களுக்கு கிடைத்த அனைத்து அன்பளிப்புகளும் என்னிடம் இருக்கிறது. யாருக்காவது தேவையெனில் தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete
  41. எடிட்டர் சார்
    (அட்டவணை) தேர்வெழுதி விட்டீர்கள்.
    அதில் தேர்ச்சியும் பெற்று விட்டீர்கள்.
    குளத்தில் விட்டெறியப்பட்ட கல் அந்த குளத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்துவதில்லையா.அது போல் இங்கும் சில சலசலப்புகள் வந்து போகும்.
    இதற்காக நீங்கள் வேறு தொழில் பார்க்கத்தான் போக வேண்டும் என்பதுதான் தீர்வா?
    உங்களுக்கு வேண்டுமானால் "லாபத்துக்கு உத்திரவாதமில்லாத தமிழ்நாட்டில் வேறெந்த நிறுவனமும் சீண்டாத" இந்த காமிக்ஸ் எனும் தொழிலை விட்டு லாபம் தரும் வேறு தொழில்கள் பார்க்க போகும் வாய்ப்பு இருக்கலாம்.
    ஆனால் எங்களைப் போன்ற காமிக்ஸையே எங்களது உயிர் மூச்சாக கருதும் சிறு கூட்டத்துக்கு உங்களை தவிர வேறு நாதியேது.உங்களை விட்டால் மாதாமாதம் விதவிதமாக காமிக்ஸ்களை வெளியிட்டு எங்களை பரவசத்திலாழ்த்தவும், இங்குவரும் அனைவரையும் குடும்ப உறுப்பினராக நினைக்க கூடிய வேறு ஒரு நபர் இருப்பின் அவரை எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு நீங்கள் வேறு தொழிலை தேடி தாராளமாக போகலாம்!!!
    அப்படி ஒரு நபர் கிடைக்கும்வரை காமிக்ஸினை வெளியிடுவது தொடரவேண்டும். இந்த டீல் உங்களுக்கு ஓகே வா?
    (எடிட்டர் சார் எப்படி உங்களை சிக்கலில் மாட்டிவிட்டேன் பார்த்தீர்களா? தமிழ்நாட்டில் ஒரே ஒரு உலக நாயகன்தான்,ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு இளைய தளபதிதான்.அதே போல தமிழ்நாட்டின் ஒரே காமிக்ஸ் விடிவெள்ளி நீங்கள்தான்.ஆயுள் முழுக்க தேடினாலும் உங்களுக்கு நிகராக யாரையும் உங்களால் அடையாளம் காட்ட இயலாது)

    ReplyDelete
  42. Replies
    1. புலவங்கே அல்லாரும் போய்ட்டாங்கே

      Delete
    2. உரிமையோடு வாதாடிய புலவருக்கு நன்றி

      பெருமையோடு வாதாடிய புலவர் குழாத்துக்கு நன்றி

      கண் இமைக்காது பார்த்திட்ட காமிக்ஸ்
      இனத்திற்கு நன்றி

      சொற் போர் புரிந்து
      மறப் போர் தவிர்த்தீர்

      களத்தில் வீழ்ந்திடா
      வளம் செழித்தீர்

      குருதி தழைய நெஞ்சறுத்த
      பருதி மழையில் ஆஞ்சநேயன் உறுத்த

      காதலில் கசிந்து
      மோதலில் நசிந்திடா
      காமிக்ஸ் மோகம்

      எட்டுத் திக்கும் சுற்றி விஜயன் கண்
      பட்டு தகிக்கும் வெற்றி

      சட்டென்று உரசும் குச்சி
      விட்டொன்று அலசும் வச்சி
      உதட்டொன்று பேசும் மச்சி
      விருட்டென்று முசுத்தேன் உச்சி

      வா வென்றழைப்பேன் உன்னை
      கணேசா குமாரா
      சினமறந்திந்த சோலை வனம் சேர்
      காமிக்ஸ் தமிழ் மேல் ஆணை

      j

      Delete