Powered By Blogger

Saturday, April 14, 2012

சிங்கத்தின் சிறுவயதில் - 19 !


நண்பர்களே,

இன்றையப் புதுப் பதிவு - சிங்கத்தின் சிறுவயதில்-பாகம் 19 !

முடிந்தளவு உங்கள் குரல்வளைக்கு சேதம் நேர்ந்திடக் கூடாது என்ற நினைவு கொண்டே எழுதி இருக்கிறேன்! எனினும் உஷார் !  



66 comments:

  1. சூப்பர் பதிவு.

    வெகு சீக்கிரம் சிங்கம் திகில் கதைகளை பற்றி விவரங்களை கொடுக்கட்டும்.

    ReplyDelete
  2. அந்த டில்லி லக்கி லுக் பத்திப்பகம் பற்றிய மேலதிக விவரங்களை நான் காமிக்ஸ் சிண்டிகேட் வைத்திருந்த நண்பர் மூலம் சென்ற ஆண்டுதான் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  3. superb pathivu... hats off... எங்கள் ஆசிரியருக்கு தலை வணங்குகிறேன். என்னவோ நாமே நேரில் பீல் செய்வது போன்ற எழுத்து நடை. பின்னிடிங்க விஜயன் சார் புத்தக ப்ரியன்

    ReplyDelete
  4. சார்,
    அந்த கையால் எழுதப்பட்ட வசன பலூன்கள் இன்றைக்கும் ரசிக்கப்படுகின்றன. ரீ பிரிண்டில் கூட அப்படியே தானே அவை அச்சிடப்படும்? அல்லது அவை கணினி எழுத்துருக்களால் மாற்றப்படுமா?


    லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறப்பு பேட்டி

    ReplyDelete
    Replies
    1. King Viswa : பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

      ஒரிஜினலில் உள்ளது போலவே அக்கதைகளில் கையால் எழுதப்பட்ட வசனங்களே reprintல் வந்திடும் !

      Delete
    2. வாழ்த்துக்களிற்கு நன்றி எடிட்டர் சார். Much Appreciated about the Decision on the Fonts.

      Delete
    3. நேர்த்தியான - எதிர்பார்ப்பை ஏற்றிவிடும் பதிவு.

      அந்தக் காலத்து ப்ளாஸ்டிக் ப்ளாக்குகளும் பின்னர் வந்த 'பாஸிடிவ்' பிரிண்டிங் முறைகளும் கொண்டிருந்த தெளிவும் தரமும் - இன்று அவற்றை ஸ்கான் செய்து ப்ரிண்டும்போது வருமா ஸார்?

      சில வருடங்கள் பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தபோது, அந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் சொன்னார்... "தம்பி, இந்த அச்சு மை யை தொடுவதற்கு முன்னர் நல்லா சிந்தித்துவிட்டு தொடும். ஏனென்றால், இந்த மை கையில் பட்டால் போகாது!" என்று. இன்றுவரை போகவில்லை; ஏதோ ஒரு வகையில் தொடர்கிறது!

      நீங்கள் குறிப்பிடும் அச்சுப் பணியில் இருந்தவர்கள் அபார திறமைசாலிகள். ரிவர்ஸில் எழுத்துக்களைக் கோர்ப்பது லேசான காரியமல்லவே? இன்று கணினி பல வேலைகளை மிக இலகுவாக்கிவிட்டது. பல திறமைசாலிகள் வேலையின்றியும் போனார்கள்.

      அவர்களையெல்லாம் கௌரவப்படுத்தியிருக்கிறது உங்களது இந்தப் பதிவு.

      -Theeban (SL)

      Delete
    4. Podiyan (Theeban SL) : கையால் அச்சுக் கோர்க்கும் பணி எத்தனை கஷ்டமானது என்பது நான் நன்கு அறிவேன் ! எட்டாவது வகுப்பு முழுப் பரீட்சை லீவுகளின் போது கொஞ்ச காலம் நான் தினமும் வந்து எங்களது கம்பாசிடரிடம் இந்தக் கலையைப் படித்திட முயற்சி செய்தேன். என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார் ; ஆனால் அவரது கை பாட்டிற்கு ஒரு பக்கம் அந்த ஈய எழுத்துக்களைத் துளியும் பிசகின்றித் தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கும் ! வீட்டுக்குப் போகும் முன்பு அந்த கருப்பு மை அகல மண்ணெண்ணெய் பயன்படுத்தி கையைத் 'தேய் தேய்' என்று கழுவியது நேற்றைக்குப் போல் நினைவுள்ளது ! அற்புதத் திறமைசாலிகள் !

      Delete
    5. லயன், முத்து, திகில் - ரீப்ரிண்ட் செய்யும்போது, அச்சில் வந்த பக்கங்களை ஸ்கேன் செய்து பிரிண்ட் பண்ணாமல், நீங்கள் முன்னர் லே-அவுட் செய்து வைத்திருக்கும் ஒரிஜினல் பக்கங்களை ஸ்கேன் செய்து அச்சுப்பதிப்பிக்கமுடியாதா?(அதிகப்பிரசங்கி!)

      முன்னைய ரீப்பிரிண்ட்கள் - ஏற்கனவே அச்சான பக்கங்களை 'பாஸிடிவ்' எடுத்து பதிப்பித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி வந்த ரீப்பிரிண்ட்களிலுள்ள அச்சுத்தரமே சிறப்பாக இருந்தது. நண்பர்கள் ஏற்கனவே சொன்னதுபோல 'தலைவாங்கிக் குரங்கில்' அந்த குவாலிட்டி மிஸ்ஸிங்! ட்ரேஸிங் எடுத்து பதிப்பிப்பதில் இருக்கும் இழப்பு இதுவென்று நினைக்கிறேன்.

      ஆனால், அச்சுப்பதிப்பு, அச்சியந்திரத் தொகுதிகளோடு பிறந்து வளர்ந்து சாதித்து நிற்கும் உங்களிடம் இவைபற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

      [பாடசாலைக் காலத்தில் ஆர்வக்கோளாறில் காமிக்ஸ் ஒன்று வரைந்துவிட்டு அதைப் பதிப்பிக்க அச்சகம் போன அனுபவம்(!!!) இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறது. அங்கேதான் அச்சக உரிமையாளரிடமிருந்து ப்ளாக், ப்ளாஸ்டிக் ப்ளாக் போன்றவைபற்றி அறியக் கிடைத்தது. விடா முயற்சியாக 'ஸ்டென்ஸில்' பேப்பரில் கீழே கண்ணாடி எல்லாம் வைத்து காமிக்ஸ் வரைய ஆரம்பித்து, எழுத்துக்கள் எழுதும்போது பேப்பர் கிழிந்து - கடைசியில் முயற்சியை அரைகுறையாய்க் கைவிட்ட மொக்கை அனுபவமும் இருக்கிறது!]

      -Theeban(SL)

      Delete
  5. i hope u might have been to "dariya ganj" area at delhi... correct sir? i have also loitered around that area many times... புத்தக ப்ரியன்

    ReplyDelete
  6. Dear Vijayan,
    This series of yours is one of my most anticipated part of every comic. Sometimes even more so than the story itself (No, really!) Your ideology and life principle comes so beautifully. Reminds me of the Timex watch slogan, "Takes a licking, but keeps on ticking". And thank you for that.

    Thank you for sharing your life experiences with us. Your style of writing (and the translations) is very very unique and memorable. Hats off....

    The other writer who comes to my mind for similar brisk and engaging prose is writer "Sujatha". IMHO, the comparison is not so far off, OK? I wish and hope that your children also follow your footsteps and entertain us (doddering and senile by that time) fans with similar everyday heroes' adventures in Tamil. Actually, I am so glad you did not venture into all those Superhero genres (Spider doesn't count!).... I can simply switch off from life, and dream to be one of the many heroes from your books (and it is all thanks to you, because, now after reading your books, I know that these dashing "everyman" heroes talk just like me!)

    Like Viswa above (BTW, Happy Birthday Viswa!), my concern is with the latest computer fonts. Typographically, those old monotype lead fonts used in the previous comics were much more pleasing to read than the newly released computer fonts comic releases (This was so glaring in Thalaivangi Kurangu!).

    Please, no Latha font on the next comic book please, please please! There are so many quality freebie fonts that do the job nicely... e.g., have you looked into the "JanaTamil" font?


    Best,

    P.S: Are your offices working tomorrow (Sunday?). I did not get the Dr. 7 book still.

    ReplyDelete
    Replies
    1. Surio : Many thanks indeed for the kind words. "Sujatha" is a collosus when it comes to Tamil writing and me being mentioned in the same breath as the great man is honestly sacrilege !! There can't be too many people who grew up in the '80s that weren't influenced one way or the other by his magical writing. I am an ardent fan of his writing and the one thing I try and mimic is his simplicity & the down to earth style !

      Will pass on your suggestion on the Tamil Fonts to our typesetting people !

      Nopes, we are shut tomorrow ; please give us a buzz if the books still haven't found their way to you by late Monday afternoon. We will make sure a replacement is shipped out ! Thanks again !

      Delete
    2. > who grew up in the '80s that weren't influenced one way
      > or the other by his magical writing
      And in your case, the influence has been for the better. ;-)
      And therefore, your next sentence below is not entirely valid :-)

      > me being mentioned in the same breath as the great man is honestly sacrilege !!
      > I try and mimic is his simplicity & the down to earth style
      After all, as you mentioned next, imitation is the sincerest form of flattery! ;-)

      > Will pass on your suggestion on the Tamil Fonts to our typesetting people !
      There are a few more if you are interested: Look into the websites of transliteration software such as "Azhagi" and "NHM Converter" for some very elegant typographic fonts.

      Delete
  7. சிங்கத்தின் சிறுவயதில் வண்ணப்படங்கள்....வரவேற்கப்படவேண்டியதொரு மாற்றம்....:))

    ReplyDelete
  8. டியர் எடிட்டர் சார் ,வயதாக வயதாக உங்கள் எழுத்து நடை மிகவும் இளமையாக இருக்கிறது .சிங்கத்தின் சிறுவயதில் இப்போதுதான் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிஉள்ளது .keep it up sir .

    ReplyDelete
    Replies
    1. எடிட்டருக்கு அப்படி என்னங்க வயசாயிடிச்சி? நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடி கூட சென்னையில் பார்த்தேன். இளமையாதான் இருக்காரு :-)

      Delete
  9. எடிட்டர் சார் அவர்களுக்கு

    'சிங்கத்தின் சிறு வயதில்' - நான் விரும்பி படிக்க கூடிய ஒரு பகுதி. தங்களது உரைநடை மிக எளிமையாக, ரசிக்க கூடிய முறையில் உள்ளது.

    இதை படிக்கும் பொழுது ஏதோ நானே அங்கெல்லாம் சென்று, அவர்களை எல்லாம் சந்தித்தது போல ஒரு உணர்வு ஏற்படும்.

    டாக்டர் சுந்தர் கூறியது போல வயதாக வயதாக உங்கள் எழுத்து நடை மிகவும் இளமையாக இருக்கிறது.

    :::: தங்களுக்கு சில வேண்டுகோள்கள் ::::

    (இந்த பதிவு இதற்கேற்றது அல்ல, இருப்பினும் இது உங்கள் கண்ணில் பட வேண்டும் என்பதற்காக)


    1. கடந்த நான்கு மாதங்களாக (கம்பேக் ஸ்பெஷல் முதல் - லயன் ஆண்டு மலர் வரை) நிறைய அறிவிப்புகள். அனைத்தும் அற்புதம். ஆனாலும் நமது டைகர் கதை வெளிவரும் முத்து - நாற்பது நாட் அவுட் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    //P.S: I have missed some of the Blueberry comics in the chronology and I am groping with regards to his full storyline. Any chance of a Blueberry magnum opus like the XIII special? Just asking, you know.//

    சென்ற பதிவில் (ஜாலியாய் ஒரு சேதி !) நண்பர் Surio கூறியதை போல டைகரின் ஸ்பெஷல் மிக பெரிய புத்தகமாக அமைய வேண்டும்.

    நீங்கள் எனது கேள்விக்கு (சல்யூட் கேப்டன் டைகர் !) பதிவில் கூறிய பதில் இதோ

    //
    நாகராஜன் S : வேகத்தில் நம் வாசகர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே வருகிறீர்கள் ! முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்புக்கு இன்னும் நிறையவே அவகாசம் உள்ளது...பொறுத்திருந்து பாருங்கள் ! நிச்சயம் disappoint ஆக மாட்டீர்கள் !
    //

    உங்கள் வார்த்தைகளில் உள்ள உண்மை எனது எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது !!!!


    2. நமது இதழ்களுக்கு சந்தா ஐநூறு கட்டி உள்ளேன். ஆனால் பழைய புத்தகங்கள் சிலவற்றை தங்களிடம் இருந்து பெற்றுள்ளேன். வரப்போகும் இதழ்களுக்கு இன்னும் எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியபடுத்தினால் உடனே உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பிட வசதியாக இருக்கும்.

    பணம் இல்லை என்று திடீரென புத்தகம் அனுப்புவதை நிறுத்தி விடாதீர்கள் :)

    3. எனக்கு இன்னும் "தல வாங்கி குரங்கு" மற்றும் "டாக்டர் செவென்" வரவில்லை. நண்பர்கள் நிறைய பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. எனவே இனி வரும் புத்தகங்களை ஏன் கூரியர் மூலம் அனுப்ப கூடாது ?

    4. டைகரின் மெக்சிகோ பயணம் இதழ் என்னிடம் இல்லை. உங்களது "கை வசம் உள்ள இதழ்கள்" லிஸ்டிலும் இது இல்லை. இந்த புத்தகம் இல்லாததால் என்னால் மற்ற பாகங்கள் இருந்தும் முழுவதுமாக படிக்க இயலாமல் உள்ளேன்.

    எடிட்டர் சார், தங்களிடம் இந்த புத்தகம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும் ( எனக்காக ஒரு முறை நன்றாக தேடி பாருங்கள் சார்).

    நன்றி
    நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. Nagarajan Santhan : நம் சிங்கத்தின் ராஜ்யத்தில் டைகருக்கு இடமில்லாமல் போய் விடுமா என்ன - லார்கோ வின்ச் இதழில் டைகர் புதுக் கதைகள் பற்றிய அறிவிப்பு வந்திடும் !

      சந்தாவைப் பொறுத்த வரை - உங்களின் தொகை காலியாகவிருக்கும் தருணம் வரைக் காத்திராமல் ஒரு மாதம் முன்பாகவே உங்களுக்கு நினைவூட்டுவார்கள் நம் பணியாளர்கள். கவலை வேண்டாம் !

      தொடரும் இதழ்கள் எல்லாமே கூரியரில் தான் !

      டைகர் கதைகள் கொஞ்ச நஞ்சம் கை வசம் இருந்தவை எல்லாமே சமீபத்திய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் விற்றுத் தீர்ந்து விட்டன ! Sorry !

      Delete
    2. Nagarajan,
      Thank you for taking the discussion on Captain Tiger comics forward on behalf of others. I greatly appreciate your gesture. And the fruits of your effort can be seen with nothing more than Editor's clarifications! Hoo Hoo!

      Delete
    3. Dear Vijayan,
      Before addressing the Indian Post vs. Courier thing,
      I (humbly) think your packing division also needs a thorough once over. Recently, I ordered all the back issues (all 77 of them) and in that package I received a package that was intended for a Salem subscriber (Comeback Special, wing commander, johnny nero books). In this case, I simply repacked it and sent to the Salem guy. But this kind of oversight in packing may be avoided? I was then informed by the staff that Tex Willer and Dr. 7 will be packaged as a single item to me. But only Tex Willer book came and Dr. 7 was not in the bundle. These are sub-optimised solutions which bleed your enterprise unnecessarily.

      I hope you take my writing of these experiences in the right spirit. Thank you. Having said all that,


      // தொடரும் இதழ்கள் எல்லாமே கூரியரில் தான் ! //
      Too bad! I want to support our own postal services, but I too I have been generally displeased with my own experiences with them. Their rank and file seem to be filled with bitter, wilful saboteurs who want to minimise any work that will be given to them in the future and so they seem to mess up any work that is given to them !! Their baggage handling skills leave you with no doubts on what the condition of the package will be on the receiving end! I somehow seem to leave the post office parcel office with a new stomach ulcer every time I use their services! Afterwards I seem to go bald with self-inflicted hair-pulling, waiting for the package to be delivered in the first place!

      Having said all that, our courierwallahs are equally, notorious in their cavalier and bad service and I have had documents clearly written "Do on bend" on them, arriving to me like dog's vomit!

      -------------------------------------------

      Last but not the least, great news on Captain Tiger announcements! Whoa!

      I look forward to Largo Winch books. One important question: Are Largo books covered by the Rs. 620 subscription, or do I need to send separate amount for the Largo books?


      // டைகர் கதைகள் கொஞ்ச நஞ்சம் கை வசம் இருந்தவை எல்லாமே விற்றுத் தீர்ந்து விட்டன //

      Please don't apologise! Say it with pride! I am always happy for you, when the books sell. It is heartening and also an indicator that the love for comics is still going in this attention-span starved digital age!

      Best,

      Delete
  10. திகில் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பு வந்த அதே வேளையில், சிங்கத்தின் சிறு வயது மூலம் அதன் ஆரம்ப கால உருவாக்கத்திற்கான பிண்ணனி கதைகளை அறிந்து கொள்வது உற்சாகமாக இருக்கிறது.

    சிங்கத்தின் சிறுவயது அனுபவத்தில் அட்டை சேர்ப்புகள் வண்ண கவர்களுடன் உள்ளதே. இது வெளியாக போவது அடுத்த லயன் காமிக்ஸின் லார்கோ விஞ்ச் வண்ண வெளியீடு உடனா ?

    ஈய அச்சு கோர்ப்புகளில் உள்ள கஷ்டங்களை சில காலம் ஒரு பிரஸ்ஸில் வேலை பார்த்தத போது உணர்ந்து கொண்டேன். கொஞ்சம் ஈய கட்டைகளை வைத்து அடுக்கபட்ட பின், அந்த கனத்தை அப்படியே தூக்கி பிரிண்டிங் மிஷினில் வைக்கும் போது இன்னும் கனத்தது இப்போதும் நியாபகம் இருக்கிறது. அது ஒரு வித்தியாசமான ஆனால் கடின அனுபவம்.

    திகில் ஸ்பெஷலனில் போது அந்த கையால் எழுதபட்ட பிரதிகளும் அப்படியே வர போவது அறிந்து சந்தோஷம். கம்ப்யூட்டர் யுகத்தில், இவைகளை பார்ப்பது இப்போது அரிதான் ஒன்று.

    கூடவே திகில் ஸ்பெஷலில், அட்டைகவர்கள் அனைத்தையும் கொலேஜ் செய்து வெளியிடுங்களேன்? பழைய அட்டைகளை இவ்வகையிலாவது திரும்ப பார்த்த ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

    ReplyDelete
  11. டியர் எடிட்டர்,

    அந்த லயன் ஹிந்தி பதிப்பகம் கோவர்சன் காமிக்ஸ் தானா ? அதை தவிர இன்னொரு ஹிந்தி லக்கி காமிக்ஸை நான் பார்த்த நியாபகம் இல்லை,

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : அவர்களே தான் !

      Delete
    2. நன்றி... அப்படியே மேலே கேட்ட 2 கேள்விக்கும் பதில் அளித்தால் சந்தோஷம் :)

      Delete
  12. இன்னும் தலை வாங்கிக் குரங்கு மற்றும் Dr .7 , கைக்கு வரவில்லை. இதில் ஏதோ உள்நாட்டு சதிவுள்ளது (தபால்துறை. சிவகாசிக்கு ரயில் ஏறலாம் என்று பார்த்தல், டிக்கெட் புல், விமானத்துக்கு வசதி இல்ல (போக்குவரத்து). ம்ம்ம்ம்ம்ம்ம் மண்டைக் காயுது...பார்க்கலாம் இந்த வாரமாவது கைக்கு வருமா என்று...

    ReplyDelete
  13. டியர் little sujatha சார்,நண்பர்கள் சொல்வது போ ல் , சிலமுறை காமிக்ஸ் யை விடவும் உங்கள் hotline பிரமாதபடுதும்.காமிக்ஸ் ல் நீ ங்கள் எழுதும் சிங்கத்தின் சிறுவயதில் மிகவும் சுருக்கி எழுதுவதாக எனக்கு தோன்றுகிறது .so ,உங்கள் வெளிநாட்டு காமிக்ஸ் அனு பவம் ,மற்றும் பல காமிக்ஸ் அனு பவம் எல்லாம் blog ல் விரிவாக எழுதலாமே எடிட்டர் sir ,யோசி பிங்களா ?

    ReplyDelete
  14. Dr.Sundar,Salem : சுய புராணம் என்பதற்கும் எனது காமிக்ஸ் அனுபவம் என்பதற்குமிடையே இருந்திடுவது ரொம்பவே மெல்லியதொரு கோடு மட்டும் தான் ! அதனைத் தாண்டாத வரையே படித்திடுவதில் சுவாரஸ்யம் இருந்திட முடியும். கவலை வேண்டாம், நம் காமிக்ஸ் பயணத்தின் முக்கிய தருணங்களை ; இதழ்களைப் பற்றி எழுதிடும் பொது முடிந்தளவு எந்த விஷயமும் விடுதலின்றிப் பார்த்துக் கொள்ளுகிறேன் !

    அப்புறம் சுஜாதா அவர்களோடு என்னை ஒப்பிடுவதெல்லாம் டூ மச் ; த்ரீ மச் ! வேண்டாமே please !

    ReplyDelete
    Replies
    1. Please don't be embarrassed. Like you mentioned before, you were influenced by his writing, and incorporated it into your own writing! As I remember, Sujatha himself was labelled as a "James Hadley Chase" imitator, and he took it in stride and acknowledged the influence as a positive.

      I'll say, you can bask in our sincere compliment for now, and leave it at that, until we start asking you to write your own new mystery novel, that is! ;-)


      I mentioned in my comment before to your remark:

      > me being mentioned in the same breath as the great man is honestly sacrilege !!
      > I try and mimic is his simplicity & the down to earth style
      After all, as you mentioned next, imitation is the sincerest form of flattery! ;-)

      Delete
  15. My last comment went missing (Your modesty unbecomes you, dear Vijayan (-; )!

    OK, one more question regarding the Lucky Luke comics:
    > About the payment for these books, is it OK to NEFT transfer the
    > money for our copy, or do you still prefer DDs for amounts below Rs 300?

    ReplyDelete
    Replies
    1. Surio : NEFT Transfers are still o.k ; only issue is the foul looks the bank staff give us when they see small amounts taking up their time ! We are o.k. with a transfer or a M.O. or a Draft.

      Delete
  16. நாம் நாட்டில் சிறுவர்கள் ஏதாவது ஒரு புதியா முயற்சி செய்தல் அதை தட்டி கொடுத்து ஆதரிப்பது இல்லை. ஆனால் மேல்னடினோர் தட்டி கொடுத்து ஆதரிப்பர். அது உங்களின் அனுபவத்தில் தெரிகின்றது.

    இந்த சிங்கத்தின் சிறுவயது, லார்கோ வின்ச் முதல் கதைக்க உருவாக்கப்பட்டதுதானே? வண்ணத்தில் ஜோலிபதில் இருந்து தெரிகின்றது.

    ReplyDelete
  17. ஆசிரியருக்கு, ஒரு சிறிய விண்ணப்பம்.

    தற்போது தங்கள் ப்ளாக்கின் பின்னணி வர்ணத்தை புதிதாக மாற்றியிருக்கிறீர்கள். அது ஒரு நல்ல 'லுக்' கொடுத்தாலும், சிறிய - மெல்லிய - யுனிகோட் எழுத்துக்களை வாசிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளது. (நண்பர்களும் இதை உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்).

    இப்போது #f9cb9c என்பதாக உள்ள பின்னணி வர்ணத்தை #FDEEDF என்பதாக குறைத்தால் வாசிப்பதற்கு இலகுவாக (குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை) இருக்குமென்று நம்புகிறேன். நன்றி.

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருக்கு,

      வேண்டுகோளை ஏற்று பின்னணி வர்ணத்தை மாற்றியமைக்கு நன்றி.

      ஆனால், இந்த வர்ணம் கண்களுக்கு உறுத்தலை ஏற்படுத்துவதுபோல இருக்கிறது.

      முன்னர் போட்டிருந்த கலரையே கொஞ்சம் லைட்டாக்கியிருந்தாலே சிறப்பாக இருந்திருக்கும் (ஆசிரியர்: ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருக்கவிடமாட்டாங்களே!)

      -Theeban(SL)

      Delete
  18. @Vijayan,
    Also, I read in one of your hotlines that the response to Pinkerton Lucky Luke was only "luke"warm ;-) (pun intended!)

    I was one of those actually loved the previous Pinkerton Lucky Luke. It captures the recent turn of events such as erosion of civil rights, inland surveillance via the patriot act, SOPA, PIPA etc.

    ReplyDelete
  19. புனித சாத்தானுக்கு தமிழே தாளம் போடும்.வாசக நண்பர்கள் முடிந்த வரை தமிழிலேயே பதிவிடுமாறு கேட்டு கொல்கிறேன் (ஹிஹி சாரி கொள்கிறேன்.)

    ReplyDelete
  20. நீங்கள் படிக்க துடிப்பது எனும் கேள்விக்கு சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெஷல் என சூப்பராக புள்ளியிட்டு என் கோலாகலமான வரவேற்பை தெரிவிக்கிறேன்.....:))

    ReplyDelete
  21. நீங்கள் படிக்க துடிப்பது என்ற கேள்விக்கு "டைகர்" செலக்ட் செய்து விட்டு ஷோ ரிசல்ட் பார்த்தால்,

    நமது டைகர் அதிகப்படியான ஓட்டுகள் வாங்கி (58%) முதலிடத்தில் உள்ளார் :)

    நாகராஜன்

    ReplyDelete
  22. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளோ அவர்களே...... எங்கள் அபிமான சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெஷலிற்கே உங்கள் வோட்டை அளியுங்கள்...... அன்பு வாசகர்களே உங்கள் வோட்டை சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெசலில் குத்த தயங்காதீர்கள்...நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வோட்டும் அவர்கள்மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பின் ஆழமான அடையாளம் என்பதை மறந்து விடாதீர்கள்..... சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் மீது கன்னாபின்னாவென்று குத்துமாறு பாசத்துடன் வேண்டிக் கொள்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்

      சூப்பர் ஹீரோஸ்( ஆர்ச்சி ,ஸ்பைடர் ,இரும்பு கை மாயாவி ) ஒன்றாய் லயனில் வாழ்ந்ததனரே

      அது ஒரு பொற்காலம்

      ஆர்ச்சி கூட எங்களுடன்
      இரவினில் தூங்க மனம் கேட்கும்
      மழை துளி கூட என் லயனின்
      மடியினில் தவழ தினம் ஏங்கும்
      அரிசோனா பாலைவன நீர் போதும்
      எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்
      ராணியும் அசோக்கும் கை கட்ட
      கவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்
      லயனின் மடியில் தினம் இருந்து
      காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
      ப்ளீட்வே காலையில் ஒளி பெயர்த்து விஜயன்(ர் )
      சொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்
      காமிக்ஸ் என்னும் புது ஒளியை
      அறிய வைத்தான் என் விஜயன்(ர் )


      அண்ணன் தம்பி இருவருமே
      நேசம் கொண்டு தமிழ் மன்னை
      சூப்பர் ஹீரோஸ் சேர்ந்து லயனில் வாழ்ந்ததனரே
      அது ஒரு பொற்காலம்




      கனவுகளின் காதலரே என்னை அழைத்ததற்கு நன்றி

      இது என்ன கனவா

      பிரபலதிடமிருந்து எனக்கும் அழைப்பு

      எனக்கு இது வரை ஒட்டளிக்கும் வயது வந்ததே தெரியாது நன்றி என்னை உணர வைத்த உமக்கு

      உங்களின் ஆசை படியும்

      எனது நினைவின் படியும்

      எனது முத்திரையை பதித்து விட்டேன்

      அனாலும் அநியாயம் ௨௦%

      வாக்குகளே கிடைத்தது .நண்பர்களே ஹெலிகாரிலோ அல்லது கால எந்திரத்திலோ விரைந்து அந்த

      குதிரைகாரனிடமிருந்து நமது நாயகர்களை முன்னிறுத்த வாக்களியுங்கள்

      இல்லாவிடில் வேதாலனின் முத்திரை உங்கள் முகத்தில் இருக்கும்

      எச்சரிக்கை

      இரும்புக்கை

      Delete
  23. கனவுகளின் காதலன்: குசும்பு அதுவும் கோயம்புத்தூர்க்காரரிடம்!

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ் எப்பூபூபூடி ..............................
      உங்களுக்கும் இறுதி எச்சரிக்கை மாற்றிகொள்ளுங்கள் உங்கள் வாக்கை
      எங்க ஊரு பொட்டிய உடைக்கடும் அப்புறம் இருக்குங்க உங்களுக்கு இருக்குங்க

      Delete
  24. இப்போதுதான் வோட் பார்த்தேன். என்னுடையதை பதிவு செய்துவிட்டேன்..... என் வோட்டு உங்களுக்கு இல்லை சங்கர்.... ;)

    ReplyDelete
  25. நண்பர் ரமேஷ் அவர்களே, தயவுசெய்து உங்கள் கனிவான வோட்டை சூப்பர் ஹீரோக்களிற்கு அளியுங்கள், தப்பிதவறி டைகரிற்கு இட்டிருந்தால் உங்கள் முடிவை தயாள மனதுடன் மாற்றிக் கொண்டு எம் லாங்டைம் டார்லிங்குகளான சூப்பர் ஹீரோக்களிற்கு உங்கள் வோட்டுக்களை அளியுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய் வோட் புது வரவுக்கு! ;)

      Delete
    2. அயயியோ வோட் போட்டதை வேளிய சொல்லிவிட்டேன்! ஏதவது பிரச்சனை வருமா?

      Delete
    3. ஒரு தீராத விளையாட்டு பிள்ளைக்கா உங்கள் வோட்டு....... அன்பு ஆர்ச்சி, சீராளன் சிலந்தி, மாண்புமிகு மாயாவி இவர்களை சற்று உங்கள் மனதிலிருத்தி தியானம் செய்திடுங்கள்..... உங்கள் முடிவை மாற்றிட இன்னம் 14 நாட்கள் அவகாசம் உள்ளது..... நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்பும்

      சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பிரச்சார அலுவலகம்

      Delete
    4. புதியதை வரவேற்பு செய்வோம்! பழையதை மறப்போம்! எத்தனை நாள்தான் ஆர்ச்சி, சிலந்தி, மாயாவி படிப்பது.... என்னுடைய வோட் தீராத விளையாட்டு பிள்ளைகுத்தான்! முடியாது முடியாது மற்ற முடியாது...

      ஆசிரியரை உசுபற்றி புதியா கதை வரவைபோர் சங்கம்...

      Delete
  26. எடிடரின் இந்த vote ஐடியா சூப்பர். நான் vote போட்டுட்டேன் but , யாருக்குன்னு (இப்போதைக்கு) சொல்லமாட்டேனே

    ReplyDelete
    Replies
    1. நண்பர் P. கார்திகேயன்,

      சூப்பர் ஹீரோக்களிற்கு நீங்கள் வாக்களிக்காவிடில் அவர்கள் பிஞ்சு மனம் எவ்வளவு புண்ணாகும் என்பதை சற்றே எண்ணிப்பார்த்திடுங்கள்...... ஜனநாயகக் கடமையை ஆற்றிய நீங்கள் எம் சூப்பர் ஹீரோக்களிற்கு நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய உதவியை மறந்திடலாகாது..... உங்கள் தாராள வோட்டை வேண்டும்......

      சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷம் பிரச்சார அலுவலகம்.

      Delete
    2. ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்க (ஹி ஹி ஹி பழக்கதோழம்)

      Delete
    3. இதையெல்லாம் பொதுவில் பேச வேண்டாம்..... நிழல்படை அலுவலகத்தில் திரு எம் அவர்களின் ஆலோசனை கலந்துரையாடலில் பேசிக் கொள்ளலாம்.....:))

      Delete
    4. குற்றவியல் சக்கரவர்த்தியின்
      ஆபீஸ்ல உக்கார வையுங்க .
      இவுங்கள எல்லாம் கெஞ்சிகிட்டிருந்த இப்புடித்தான்

      Delete
  27. I protest! I need another button in the poll, labelled "All of the above"!

    If you don't put it in, then consider that I have voted on that choice.

    1) I am a great fan of Lucky Luke.... (One of my favourites was the earliest "Circus vs. Rodeo" Lucky Luke comic with Jolly Jumper skipping on a ball while balancing on a rope! and an very disruptive old man in the audience who is finally saved by the judge!)

    2) Same goes for the Super Hero special !! Looking to read Spider after a looooong time!

    3+4) And Captain Tiger, oh well I have mixed feelings about him. I hate him when he does an about turn with the Apaches and joins the cavalry every time, but I love all the stories with him battling the establishment (The more self-important butts he kicks, the more I like him)! But then again, how long can one keep reading stories about unshaven, dirty, smelly, amoral cowboys? Which brings me neatly to, ......................... Bring on the LARGO!!

    And in keeping with the election sloganeering trend dominating the comments section,

    Editor Vijayan Zindabad!

    ReplyDelete
  28. P.S: Don't you think it is high time you changed your timezone from Sacramento to Sirivilliputhur? ;-)

    ReplyDelete
  29. நண்பர்களே உங்கள் பொன்னான வோட்டை லார்கோ வுக்கு போடவும். உங்களுக்கு ஒரு வடை கொடுப்பேன். கடைசில் வடை போச்சே என்று கூறக்கூடாது!!!!

    ReplyDelete
  30. நண்பர்களே வடைக்கு மயங்கி சூப்பர் ஹீரோக்களை மறந்து விடாதீர்கள், அனைத்து நண்பர்களிற்கும் ஆர்ச்சியின் ஸ்பேர் பார்ட்ஸ் பகிர்ந்தளிக்கப்படும். மேலும் ஸ்பைடரின் வலை, மாயாவியின் கையுறை என பல அன்பளிப்புக்கள் காத்திருக்கின்றன.

    ReplyDelete
  31. நண்பர்களே "கனவுகளின் காதலன்" பொரிக்கு மயங்கதிர். உங்களுக்கு வடை இல்லை மசால் வடை தருகின்றேன். உங்கள் வோட் லார்கோவிகே! லார்கோவிடம் சொல்லி தமிழ்நாட்டின் மின்சார பிரச்சினையை தீர்த்துவைக்கப்படும். ஆதலால் உங்கள் வோட் லார்கோவிகே!

    ReplyDelete
    Replies
    1. கனவுகளின் காதலன் கெஞ்சி பாத்துட்டார்

      நான் மிரட்டி பாத்துட்டேன்

      இனி என்ன பண்ணலாம் இவரை

      Delete
    2. நியூ யார்க்க நான் இருளில் மிரள வைத்தத மறந்துட்டாரா

      Delete
  32. நண்பர்களே மசால் வடை நாட்டிற்கு தேவையா அல்லது நடமாடும் மின்னுற்பத்திசாலையான ச்டீல் க்ளோ நாட்டிற்கு தேவையா.... லார்கோ எனும் முதலாளித்துவ பிடிக்குள் உங்களை சிக்க வைக்கும் மசால் வடை பொறிகளிற்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள்.....[ இல்லை மசால் வடைதான் வேண்டுமானால் ஸ்பைடரிடம் சொல்லி சரவணபவனில் மசால் வடைகளை அன்பாக பெற்று உங்களிற்கு நாங்கள் வழங்கிடுவோம்] சூப்பர் ஹீரோக்களிற்கே உங்கள் தங்க வோட்டு என்பதை தூக்கத்திலும் மறக்காதீர்கள்.....

    சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெசல் நல முன்னணி.

    ReplyDelete
    Replies
    1. நானும் இனி கெஞ்சி பாக்க வேண்டியதுதான் அண்ணா ....................mgr

      Delete
  33. எனது ஒட்டு பன்ச் ஆனது லார்கோ வின்ச் மேல்! :)

    ReplyDelete
  34. ஹையா .......கள்ள ஒட்டு போடுறதுக்கு நான் ஒரு வழி கண்டு பிடுச்சுட்டேன்.கள்ள ஓட்டும் போட்டாச்சு ..S.H.S வாழ்க

    ReplyDelete
  35. Vijayan Sir

    So Far I have not received thalai vangi kurangu and doctor 7 books. Its almost a month over since you said you have started despatching books(mar 3rd week i think).

    I have sent many emails to lioncomics "lioncomics@yahoo.com" . Not even a single reply.

    I have posted this message also in your forums. You also dont reply.

    This is how a subscriber(who has already paid the subscription amount) is being treated.

    You can check in how many of your forums I have posted this message. For none of them, you have replied. But you are replying only to certain set of people whom you are aware/comfortable with. Why ?

    Why we are supposed to follow up so many times to get new issues?

    If this continues, again the subscriber count will only reduce and people may not come back.

    I am tired of these follow ups. on what basis, books are sent ? please clarify that.

    When you send books to someone, the subscriber can be informed in his email id I think.

    Why the books are not sent to the subscribers inspite of the fact that they have mailed many times and posted many times in your forums?

    If this continues, I would like to cancel my subscription and pay for books only when it comes. So that I can get the books in courier or so..

    Dont you think that issues faced by a subscriber in getting his books is high priority for you to look into?

    Please reply to this ATLEAST.

    ReplyDelete
  36. What is the procedure to get the rest of singathin siruvayathil; the 18 episodes before

    ReplyDelete