tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6615602444961291967..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: சிங்கத்தின் சிறுவயதில் - 19 !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81220938493565575592024-03-16T12:38:28.238+05:302024-03-16T12:38:28.238+05:30What is the procedure to get the rest of singathin...What is the procedure to get the rest of singathin siruvayathil; the 18 episodes beforeSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85579915928943370872012-04-26T15:05:45.249+05:302012-04-26T15:05:45.249+05:30எடிட்டருக்கு அப்படி என்னங்க வயசாயிடிச்சி? நாலஞ்சி ...எடிட்டருக்கு அப்படி என்னங்க வயசாயிடிச்சி? நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடி கூட சென்னையில் பார்த்தேன். இளமையாதான் இருக்காரு :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71433174326217661822012-04-21T13:03:13.720+05:302012-04-21T13:03:13.720+05:30Vijayan Sir
So Far I have not received thalai van...Vijayan Sir

So Far I have not received thalai vangi kurangu and doctor 7 books. Its almost a month over since you said you have started despatching books(mar 3rd week i think).

I have sent many emails to lioncomics "lioncomics@yahoo.com" . Not even a single reply.

I have posted this message also in your forums. You also dont reply.

This is how a subscriber(who has already paid the subscription amount) is being treated.

You can check in how many of your forums I have posted this message. For none of them, you have replied. But you are replying only to certain set of people whom you are aware/comfortable with. Why ?

Why we are supposed to follow up so many times to get new issues?

If this continues, again the subscriber count will only reduce and people may not come back.

I am tired of these follow ups. on what basis, books are sent ? please clarify that.

When you send books to someone, the subscriber can be informed in his email id I think.

Why the books are not sent to the subscribers inspite of the fact that they have mailed many times and posted many times in your forums?

If this continues, I would like to cancel my subscription and pay for books only when it comes. So that I can get the books in courier or so..

Dont you think that issues faced by a subscriber in getting his books is high priority for you to look into?

Please reply to this ATLEAST.Srini Vhttps://www.blogger.com/profile/08186102906787694258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13931288478915085742012-04-17T19:23:58.377+05:302012-04-17T19:23:58.377+05:30ஹையா .......கள்ள ஒட்டு போடுறதுக்கு நான் ஒரு வழி கண...ஹையா .......கள்ள ஒட்டு போடுறதுக்கு நான் ஒரு வழி கண்டு பிடுச்சுட்டேன்.கள்ள ஓட்டும் போட்டாச்சு ..S.H.S வாழ்கமதியில்லா மந்திரிhttps://www.blogger.com/profile/05098473792847452451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16579156585724627142012-04-16T11:56:17.554+05:302012-04-16T11:56:17.554+05:30எனது ஒட்டு பன்ச் ஆனது லார்கோ வின்ச் மேல்! :)எனது ஒட்டு பன்ச் ஆனது லார்கோ வின்ச் மேல்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19345201133349697862012-04-16T00:00:18.256+05:302012-04-16T00:00:18.256+05:30நானும் இனி கெஞ்சி பாக்க வேண்டியதுதான் அண்ண...நானும் இனி கெஞ்சி பாக்க வேண்டியதுதான் அண்ணா ....................mgrகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53167404911672721342012-04-15T23:50:54.246+05:302012-04-15T23:50:54.246+05:30நியூ யார்க்க நான் இருளில் மிரள வைத்தத மறந்துட்டார...நியூ யார்க்க நான் இருளில் மிரள வைத்தத மறந்துட்டாராகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85199648613772527882012-04-15T23:48:58.231+05:302012-04-15T23:48:58.231+05:30நண்பர்களே மசால் வடை நாட்டிற்கு தேவையா அல்லது நடமாட...நண்பர்களே மசால் வடை நாட்டிற்கு தேவையா அல்லது நடமாடும் மின்னுற்பத்திசாலையான ச்டீல் க்ளோ நாட்டிற்கு தேவையா.... லார்கோ எனும் முதலாளித்துவ பிடிக்குள் உங்களை சிக்க வைக்கும் மசால் வடை பொறிகளிற்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள்.....[ இல்லை மசால் வடைதான் வேண்டுமானால் ஸ்பைடரிடம் சொல்லி சரவணபவனில் மசால் வடைகளை அன்பாக பெற்று உங்களிற்கு நாங்கள் வழங்கிடுவோம்] சூப்பர் ஹீரோக்களிற்கே உங்கள் தங்க வோட்டு என்பதை தூக்கத்திலும் மறக்காதீர்கள்.....

சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெசல் நல முன்னணி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5328282821460686232012-04-15T23:45:46.082+05:302012-04-15T23:45:46.082+05:30கனவுகளின் காதலன் கெஞ்சி பாத்துட்டார்
நான் மிரட்டி...கனவுகளின் காதலன் கெஞ்சி பாத்துட்டார்

நான் மிரட்டி பாத்துட்டேன்

இனி என்ன பண்ணலாம் இவரைகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79674822091078742092012-04-15T23:40:24.606+05:302012-04-15T23:40:24.606+05:30நண்பர்களே "கனவுகளின் காதலன்" பொரிக்கு மய...நண்பர்களே "கனவுகளின் காதலன்" பொரிக்கு மயங்கதிர். உங்களுக்கு வடை இல்லை மசால் வடை தருகின்றேன். உங்கள் வோட் லார்கோவிகே! லார்கோவிடம் சொல்லி தமிழ்நாட்டின் மின்சார பிரச்சினையை தீர்த்துவைக்கப்படும். ஆதலால் உங்கள் வோட் லார்கோவிகே!Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88140054304557050642012-04-15T23:35:13.570+05:302012-04-15T23:35:13.570+05:30குற்றவியல் சக்கரவர்த்தியின்
ஆபீஸ்ல உக்கார வையுங...குற்றவியல் சக்கரவர்த்தியின்
ஆபீஸ்ல உக்கார வையுங்க .
இவுங்கள எல்லாம் கெஞ்சிகிட்டிருந்த இப்புடித்தான்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3327145677656203132012-04-15T23:32:21.482+05:302012-04-15T23:32:21.482+05:30நண்பர்களே வடைக்கு மயங்கி சூப்பர் ஹீரோக்களை மறந்து ...நண்பர்களே வடைக்கு மயங்கி சூப்பர் ஹீரோக்களை மறந்து விடாதீர்கள், அனைத்து நண்பர்களிற்கும் ஆர்ச்சியின் ஸ்பேர் பார்ட்ஸ் பகிர்ந்தளிக்கப்படும். மேலும் ஸ்பைடரின் வலை, மாயாவியின் கையுறை என பல அன்பளிப்புக்கள் காத்திருக்கின்றன.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43454310477822828982012-04-15T23:28:22.277+05:302012-04-15T23:28:22.277+05:30ரமேஷ் எப்பூபூபூடி ..............................
உ...ரமேஷ் எப்பூபூபூடி ..............................
உங்களுக்கும் இறுதி எச்சரிக்கை மாற்றிகொள்ளுங்கள் உங்கள் வாக்கை
எங்க ஊரு பொட்டிய உடைக்கடும் அப்புறம் இருக்குங்க உங்களுக்கு இருக்குங்ககோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5362246688245353852012-04-15T23:17:10.848+05:302012-04-15T23:17:10.848+05:30அது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினில் தினம் தினம் உ...அது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்

சூப்பர் ஹீரோஸ்( ஆர்ச்சி ,ஸ்பைடர் ,இரும்பு கை மாயாவி ) ஒன்றாய் லயனில் வாழ்ந்ததனரே

அது ஒரு பொற்காலம்

ஆர்ச்சி கூட எங்களுடன்
இரவினில் தூங்க மனம் கேட்கும்
மழை துளி கூட என் லயனின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்
அரிசோனா பாலைவன நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்
ராணியும் அசோக்கும் கை கட்ட
கவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்
லயனின் மடியில் தினம் இருந்து
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
ப்ளீட்வே காலையில் ஒளி பெயர்த்து விஜயன்(ர் )
சொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்
காமிக்ஸ் என்னும் புது ஒளியை
அறிய வைத்தான் என் விஜயன்(ர் )

அண்ணன் தம்பி இருவருமே
நேசம் கொண்டு தமிழ் மன்னை
சூப்பர் ஹீரோஸ் சேர்ந்து லயனில் வாழ்ந்ததனரே
அது ஒரு பொற்காலம்

கனவுகளின் காதலரே என்னை அழைத்ததற்கு நன்றி

இது என்ன கனவா

பிரபலதிடமிருந்து எனக்கும் அழைப்பு

எனக்கு இது வரை ஒட்டளிக்கும் வயது வந்ததே தெரியாது நன்றி என்னை உணர வைத்த உமக்கு

உங்களின் ஆசை படியும்

எனது நினைவின் படியும்

எனது முத்திரையை பதித்து விட்டேன்

அனாலும் அநியாயம் ௨௦%

வாக்குகளே கிடைத்தது .நண்பர்களே ஹெலிகாரிலோ அல்லது கால எந்திரத்திலோ விரைந்து அந்த

குதிரைகாரனிடமிருந்து நமது நாயகர்களை முன்னிறுத்த வாக்களியுங்கள்

இல்லாவிடில் வேதாலனின் முத்திரை உங்கள் முகத்தில் இருக்கும்

எச்சரிக்கை

இரும்புக்கைகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76198723204078973732012-04-15T22:53:41.962+05:302012-04-15T22:53:41.962+05:30நண்பர்களே உங்கள் பொன்னான வோட்டை லார்கோ வுக்கு போடவ...நண்பர்களே உங்கள் பொன்னான வோட்டை லார்கோ வுக்கு போடவும். உங்களுக்கு ஒரு வடை கொடுப்பேன். கடைசில் வடை போச்சே என்று கூறக்கூடாது!!!!Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32468988279115091112012-04-15T22:15:27.322+05:302012-04-15T22:15:27.322+05:30இதையெல்லாம் பொதுவில் பேச வேண்டாம்..... நிழல்படை அல...இதையெல்லாம் பொதுவில் பேச வேண்டாம்..... நிழல்படை அலுவலகத்தில் திரு எம் அவர்களின் ஆலோசனை கலந்துரையாடலில் பேசிக் கொள்ளலாம்.....:))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4014323226819943652012-04-15T22:07:48.477+05:302012-04-15T22:07:48.477+05:30நன்றி... அப்படியே மேலே கேட்ட 2 கேள்விக்கும் பதில் ...நன்றி... அப்படியே மேலே கேட்ட 2 கேள்விக்கும் பதில் அளித்தால் சந்தோஷம் :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10764050231941481602012-04-15T21:30:49.805+05:302012-04-15T21:30:49.805+05:30P.S: Don't you think it is high time you chang...P.S: Don't you think it is high time you changed your timezone from Sacramento to Sirivilliputhur? ;-)Suriohttps://www.blogger.com/profile/11420030861035926062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15339807096021783342012-04-15T21:29:12.537+05:302012-04-15T21:29:12.537+05:30I protest! I need another button in the poll, labe...I protest! I need another button in the poll, labelled "All of the above"!

If you don't put it in, then consider that I have voted on that choice.

1) I am a great fan of Lucky Luke.... (One of my favourites was the earliest "Circus vs. Rodeo" Lucky Luke comic with Jolly Jumper skipping on a ball while balancing on a rope! and an very disruptive old man in the audience who is finally saved by the judge!)

2) Same goes for the Super Hero special !! Looking to read Spider after a looooong time!

3+4) And Captain Tiger, oh well I have mixed feelings about him. I hate him when he does an about turn with the Apaches and joins the cavalry every time, but I love all the stories with him battling the establishment (The more self-important butts he kicks, the more I like him)! But then again, how long can one keep reading stories about unshaven, dirty, smelly, amoral cowboys? Which brings me neatly to, ......................... Bring on the LARGO!!

And in keeping with the election sloganeering trend dominating the comments section,

Editor Vijayan Zindabad! Suriohttps://www.blogger.com/profile/11420030861035926062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35903905204082885942012-04-15T20:06:23.930+05:302012-04-15T20:06:23.930+05:30ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்க (ஹி ஹி ஹி பழக்கதோழம்)ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்க (ஹி ஹி ஹி பழக்கதோழம்)P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64115216343352837962012-04-15T20:02:10.352+05:302012-04-15T20:02:10.352+05:30நண்பர் P. கார்திகேயன்,
சூப்பர் ஹீரோக்களிற்கு நீங்...நண்பர் P. கார்திகேயன்,

சூப்பர் ஹீரோக்களிற்கு நீங்கள் வாக்களிக்காவிடில் அவர்கள் பிஞ்சு மனம் எவ்வளவு புண்ணாகும் என்பதை சற்றே எண்ணிப்பார்த்திடுங்கள்...... ஜனநாயகக் கடமையை ஆற்றிய நீங்கள் எம் சூப்பர் ஹீரோக்களிற்கு நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய உதவியை மறந்திடலாகாது..... உங்கள் தாராள வோட்டை வேண்டும்......

சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷம் பிரச்சார அலுவலகம்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43919469600093898842012-04-15T19:55:50.800+05:302012-04-15T19:55:50.800+05:30புதியதை வரவேற்பு செய்வோம்! பழையதை மறப்போம்! எத்தனை...புதியதை வரவேற்பு செய்வோம்! பழையதை மறப்போம்! எத்தனை நாள்தான் ஆர்ச்சி, சிலந்தி, மாயாவி படிப்பது.... என்னுடைய வோட் தீராத விளையாட்டு பிள்ளைகுத்தான்! முடியாது முடியாது மற்ற முடியாது...

ஆசிரியரை உசுபற்றி புதியா கதை வரவைபோர் சங்கம்...Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75754013214325770612012-04-15T19:51:44.285+05:302012-04-15T19:51:44.285+05:30எடிடரின் இந்த vote ஐடியா சூப்பர். நான் vote போட்டு...எடிடரின் இந்த vote ஐடியா சூப்பர். நான் vote போட்டுட்டேன் but , யாருக்குன்னு (இப்போதைக்கு) சொல்லமாட்டேனேP.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65492076353205317932012-04-15T19:49:21.766+05:302012-04-15T19:49:21.766+05:30ஒரு தீராத விளையாட்டு பிள்ளைக்கா உங்கள் வோட்டு........ஒரு தீராத விளையாட்டு பிள்ளைக்கா உங்கள் வோட்டு....... அன்பு ஆர்ச்சி, சீராளன் சிலந்தி, மாண்புமிகு மாயாவி இவர்களை சற்று உங்கள் மனதிலிருத்தி தியானம் செய்திடுங்கள்..... உங்கள் முடிவை மாற்றிட இன்னம் 14 நாட்கள் அவகாசம் உள்ளது..... நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்பும்

சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பிரச்சார அலுவலகம்கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59160636737014664862012-04-15T19:43:42.475+05:302012-04-15T19:43:42.475+05:30அயயியோ வோட் போட்டதை வேளிய சொல்லிவிட்டேன்! ஏதவது பி...அயயியோ வோட் போட்டதை வேளிய சொல்லிவிட்டேன்! ஏதவது பிரச்சனை வருமா?Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.com