நண்பர்களே,
மாயாவி ; லாரன்ஸ் / டேவிட் ; ஜானி நீரோ கதைகளைத் திரும்பத் திரும்ப மறுபதிப்புச் செய்கிறீர்களே ; நமது (பழைய ) லயன் காமிக்ஸ் ; திகில் ; மினி-லயன் வரிசையில் வந்த 'ஹிட்' கதைகளையும் reprint செய்தாலென்ன என்பது சமீபத்தில் சந்தித்த வாசக நண்பரின் கேள்வி ... ! நிதானமாய் யோசித்த போது இந்த எண்ணத்தில் merit இல்லாமல் இல்லை என்றே தோன்றியது..!
இது பற்றி உங்களது opinions என்னவென்று தெரிந்திட ஆவல்...! வரவிருக்கும் லயன் hotline பகுதியிலும் இந்தக் கேள்வியை முன்வைக்கலாமென்று நினைக்கிறன்...!
அப்படி மறுபதிப்பு செய்வதென்றால்...உங்களது Top Ten தேர்வுகள் எந்தக் கதைகளாக இருக்கும் ? காலத்தில் பின்னோக்கிப் பயணமாகி ; பழைய நினைவுகளைத் தட்டி எழுப்புங்களேன்..?
பழசை கிண்டிய போது கையில் கிடைத்த முந்தைய இதழ்களின் சில அட்டைப் படங்கள் தானே தவிர, இவை எனது தேர்வுகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் நண்பர்களே !
"கத்தி முனையில் மாடஸ்டி" புக்கை கையில் எடுக்கும் போது ஆட்டோகிராப் பட சேரன் மாதிரி ஒரு பீலிங் !
Sir,
ReplyDeleteமினி லயனில் வெளிவந்த அனைத்தையுமே மறுபதிப்பு செய்யலாம்.
குறிப்பாக அலிபாபா,முஸ்தபா கதைகள் (உலகம் சுற்றும் அலிபாபா, வெள்ளைப்பிசாசு, சொர்கத்தின் சாவி, மாயதீவில் அலிபாபா) போன்றவை.
அதுமட்டுமில்லாமல் சுஸ்கி விஸ்கி கதைகளும், சில வால்ட் டிஸ்னி அங்கிள் ச்குரூஜ் கதைகளும் என்று எல்லாமுமே தேவை.
ஹலோ சார் தலை வாங்கி குரங்கு , டெக்ஸ் வில்லர், லக்கி லூக் கதைகள் அனைத்தையுமே மறுபதிப்பு செய்யலாம்
ReplyDeleteWhy not you will release all Caption TIGER stories in a single book like ComeBack Special
ReplyDeleteI hope lot of fans for Caption TIGER.
Please think about that Sir..
Nagarajan S
1. லக்கி லுக் இன் ஒரு ஸ்பெஷல் ( தீபாவளி ???)மலர். பெயர் ஞாபகம் இல்லை. வில்லன சாக்லேட் பானம் அருந்தும் ஒரு பொடியன் இருப்பான்.
ReplyDelete2.இரும்பு கை நார்மன் அறிமுக கதை.
3.ஸ்பைடர் & ஆர்ச்சி தோன்றும் எல்லா கதைகளும்.
4.டிராகன் நகரம்
athu bayangara podiyan nanbare!!!
Delete௧. ஸ்பைடர் & ஆர்ச்சி தோன்றும் எல்லா கதைகளும்.
ReplyDelete௨. முதல் முத்து காமிக்ஸ் புக்
௩. இரும்பு மனிதன் ஆர்ச்சி
௪. பிழைத்து வந்த பிணம்
௫. மனித எரிமலை
௬. டாக்டர் TUKKER
௭. வலை துப்பாக்கி
தீபாவளி மற்றும் கோடை Malar 86 காமிக்ஸ் - பழைய ஸ்பெஷல் edition எல்லா வற்றையும் மறு பதிப்பு செய்யலாம் .
தென் அமெரிக்கா வில் மாயாவி
கோப்ரா தீவில் Spider
Spider படை
யார் அந்த ஜூனியர் SPIDER
தவளை எதிரி
தலை வாங்கி குரங்கு
flight 731
பார் முலா எக்ஸ் 13
இரும்பு கை நார்மன் அறிமுக கதை.
Vijayan sir,
ReplyDeleteIn the back cover of "vinnil oru kullnari" , available issues of comics classics is given. Is that list correct one?
Can I send the money for all of them? or can I transfer that amount to your bank account online?
Srini V : The cover for Vinnil Oru Kullanari was printed an year ago ; so that is an outdated list. Please wait till Monday, we are updating our stock and I shall post a copy here on the blog as well. Thanks.
DeleteTo Editor Mr.S.Vijayan...
ReplyDeleteDear sir,
I am Charles from Chennai.
Sorry for bringing in a query here with regard to the subscription.
As per the instructions given here, on the blog, I have sent Rs.620/- Annual Subsription amount for Lion/Muthu comics on January 30th, 2012, via Money Transfer in a Tamilnad Mercantile Bank branch in Chennai.
On the same day, I sent an email to lioncomics@yahoo.com, with photos of the counterfoil of the challan of payment. I haven't got a reply since then.
I've also written about this payment, on this blog, under another post "Our Bank info and some general stuff".
Kindly let me know sir, about ur acknowledgement of my subscription.
I am eager to get and read your new year releases soon.
- Charles Bronson.
Don't worry. Just call them up at 04562-272649 and inform about your payment. Ask for Mr. Radhakrishnan or Mr. Ponnusamy, they will immediately acknowledge.
DeleteP.S: Sending mail will not work. :-)
Mr.Charles Bronson : Books have been sent yesterday and our staff should have called you as well. Hopefully books ought to reach you today.
DeletePrasanna : Thanks for chipping in...but 2 corrections please : Mr.Ponnusamy isn't in our service for more than an year now....and Yes, e-mails do work! Our people read e-mails and reply as well :-)
Dear Editor Mr.S.Vijayan..
DeleteSir,
Charles from Chennai here.
Last weekend, people from your office called me up and said that they are sending the books. And I received the books soon after. It's indeed a nice gesture from your side.
I am happy to see and read our comics, once again, after a break. Please do add me in your 'subscribed readers' list.
I am eagerly awaiting to receive ur further releases.
Thanks a lot sir !
All the best to your ventures.
~ Charles Bronson,
Chennai.
@Prasanna.S....
DeleteThey rang me up from their office and said that they would send the books. And, I received the books recently.
Thank you for your valuable suggestion.
~ Charles.
Charles: Great! I'm not able to visit the site regularly due to work pressure. Glad to know that your problem has been resolved. Happy reading :-)
DeleteVijayan Sir: I wasn't aware of Mr. Ponnusamy's resignation since I used to ask for either him or Radakrishnan whenever I'm calling. That's why I gave those names.
BTW, I sent an email with the screenshot of the bank transaction. I haven't received a reply till now. (Note: Not even a single line reply!)
I called Mr. Radhakrishnan after a few days and inquired about the status. He checked the accounts and acknowledged the payment. Hope my next email will be answered :-)
Hello Vijayan Sir,
ReplyDeleteToday I did Rs. 500 online transfer to your account for subscription.
Mail sent separately with details.
Waiting for books :)
Regards
Nagarajan S
Sir please comeup with a Captain Tiger mega book in colour.Like irumbukkai yeththan which hasnt completed yet.
ReplyDeleteகிங் விஸ்வாவின் பரிந்துரையே எனது விருப்பமும். மினி மற்றும் ஜீனியர் லயன் கதைகள் கண்டிப்பாக மறுபதிப்பு செய்யப்பட வேண்டியவை.
ReplyDeleteSir, reprint all thigil comics with Multicolor, especially
ReplyDelete1.All prince, Jhonnhy, Roger, Karupu kilavi specials, Batman's, CID Marshal, Marana vilayaatu(rambo).
2. Also reprint Vinveli pisaasu(spider)thodar in a single book, which is my favourite in old days.
கிங் விஸ்வாவின் விருப்பமே எனது விருப்பமும். அனைத்து மினி லயன் கதைகளும் முக்கியமாக சுஸ்கி விஸ்கி கதை மற்றும் அலிபாபா கதைகள்
ReplyDeleteKazhu Malai Kottai
ReplyDeleteMadalaya Marmam
Virus X
Dragon nagaram (heard from MuthuFan that this is very good, long ago, if my memory is correct)
All Bernard Prince stories would be nice as well to have as reprints.
ReplyDeleteஆசிரியர் விஜயன் அவர்களுக்கு
ReplyDeleteஒரு சின்ன என்குயரி சிக் பில் ஸ்டோரி நிஜம் ஒன்று நிழல் இரண்டு காமிக்ஸ் ஸ்டோரி நீங்களாகவ படம்
வரைந்து உறவாகி இருகிறேர்கள். ஒரிஜினல் படங்களை அழகாக இருக்கும்போது இவாறு நீங்கள் செய்தது நெயமா??
ரைட் வாங்காமல் நீங்களாகவ வரைதேர்களா. நட்பிற்கு நிறம் இல்லை கதையும் பாதி தான் போட்டர்கள். ஏன்
இந்த கொலை வெறி
Senthil Panruti : This is a country with freedom of expresion alright ; but hopefully not at the cost of trashing somebody just for the heck of it.
DeleteI have no clue what makes you think I ripped of this Chick Bill tale, when all it takes is just one e-mail to the publisher to have the artworks CD sent over.
We need to make an individual legal contract for each story and I have the contract as well as the original artwork CD ; but I am just not going to bother trying to show them to you nor to debate on this - for the simple reason that your finger pointing is simply baseless.
And if you thought getting the artwork redrawn here is an easier / cheaper option, you need a rethink on that. Artists with the flair to redo an exact replica of European artwork are rare in here and they aren't cheap either. It would cost double and more if I tried to be silly enough to do something like that.
If you thought my treatment of this story wasn't good enough or that I had edited off portions (which I had done slightly) - you are entitled to your opinions and I have no problems with that. But I don't take too kindly to questions raised against my honesty...moreso when they are without an iota of truth in them.
I send the NILAL ONRU NIJAM 2 original pictures to your mail. Check it and tell what is true.
Deletesenthilpanruti : Hope your quest for the "truth" ends in the following link :
Deletehttp://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_13.html
Good luck !
// ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு
ReplyDeleteஒரு சின்ன என்குயரி சிக் பில் ஸ்டோரி நிஜம் ஒன்று நிழல் இரண்டு காமிக்ஸ் ஸ்டோரி நீங்களாகவ படம்
வரைந்து உறவாகி இருகிறேர்கள். ஒரிஜினல் படங்களை அழகாக இருக்கும்போது இவாறு நீங்கள் செய்தது நெயமா??
ரைட் வாங்காமல் நீங்களாகவ வரைதேர்களா. நட்பிற்கு நிறம் இல்லை கதையும் பாதி தான் போட்டர்கள். ஏன்
இந்த கொலை வெறி//
செந்தில், தயவு செய்து ஒருமுறைக்கு இரண்டு முறை செக் செய்துக்கொண்டு இதுபோல கமென்ட் இடுங்கள். இதுவரை வந்த சிக் பில் கதைகளின் விவரப்பட்டியல் மற்றும் இதுவரை வந்த கதைகளின் ஒரிஜினல் பிரெஞ்ச் கதைகளின் அட்டை மற்றும் முதல் பக்கங்களை இந்த பதிவில் தமிழில் வந்த சிக் பில் கதைகள்-தமிழ் காமிக்ஸ் உலகம் ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள். கூகுளாண்டவர் துணை இருக்க, இப்போதெல்லாம் அனைத்தையுமே ஈசியாக கண்டறிய இயலும்.
aia king viswa avarkalaaa nengal ungal padevai nanraga parkavum. NILAL ONRU NINAM IRANDU kadaien original padangal nengal veleedavilai.Tamil kadaien attai matrum mudal pakatai potu irukirkal. Original kadai enedam ulladu.idu samamandamaga enedam vevadika nengal tayara........... savalai edukirikala
Deletegoogle andavari enakum terium iyaaaaaaaaa. ungalukuthan olungaka parka teriavilai endu nenaikiran. Nengal enn(???) elam terienda madiri padill solukirikal. Nengal lion comics editoraaaaaaaa. vevadaduku ready enral en mobile no 9976992600. pasalamaaaaaaaaaa.
DeleteMiga sariyana kelvi, kelvi ketpathu lion editor mr.vijayanidam... pathil solvathu oru AVASARA KUDUKKAI.Niraiya kelvigal ennidamum ullathu. editor-in niyayamana pathilai yetru kolla thayaragave ullen. BUT, KANDAVANUM REPLY PANNA YENNA ARTHTHAM.
DeleteMiga miga sariyana kelvi, kelvi ketpadhu lion editor r.vijayanidam....kevi kettadhu oru ARAI KURAI, Vandha padhilukku innoru kelvi ketpadhu INNORU INITIAL ILLADHA ANONY.
DeleteMiga miga miga sariyana kelvi. comics pathi onnume theriyathavan reply pannuvan. athai yellarum padikkanumam. yellam therintha yegambarame, neer yeluthum comics pathivukku malivu vilambaram thedathe.
Delete//Sir please comeup with a Captain Tiger mega book in colour.Like irumbukkai yeththan which hasnt completed yet.//
ReplyDeleteI like this :) Expect soon Mr. VIJAYAN
NAGARAJAN S
வணக்கம் அன்பு நண்பர்களே
ReplyDeleteநான் உங்கள் அயல் நாட்டு சகோதரன் எழுதுகிறேன்.(இலங்கையிலிருந்து )
இப்போது எனக்கு 26 வயதாகிறது.சுமார் 10 வயதிலிருந்தே லயன்,முத்து வெறியன் நான்
வீட்டில் சண்டைபிடித்து காமிக்ஸ் வாசிக்கும் அளவுக்கு அடிமை
ஆனால் கொடுமை எனது நாட்டிற்கு அதுவும் எனது ஊரிற்கு எப்போதாவது தான் ஏதாவது
இதழ் மட்டுப்படுத்திய அளவில் வருவது வழக்கம்.
நானும் நண்பர்களும் அடி,பிடி பட்டு வாங்குவோம்.
அப்பா,அம்மாவிடம் பிடுங்குவதைவிட சில வேளைகளில் வீட்டு கல்லா பெட்டிகளிலும் கை வைப்பது உண்டு
நண்பர்களே இப்போதெல்லாம் லயன் ,முத்து ஒரு இதழ் கூட வருவதில்லை(நான் சம்பாதிக்கும் காலத்திலா நடக்கவேண்டும்)
இதற்கிடையில் புதிய புதிய காமிக்ஸ் எல்லாம் முளைத்தன ஆனால் லயன்,முத்து Range க்கு இல்லை
குங்குமம்,குமுதம்,விகடன் எல்லாம் அன்றே கிடைக்கின்றன. ஏன் லயன் இல்லை
ஒருவேளை பிரகாஷ் publication க்கு தெரியாதோ என்னவோ அவர்களின் இதழிற்கு எவ்வளவும் செலுத்தி வாங்ககூடிய (என்னைபோன்ற)
காமிக்ஸ் வெறியர்கள் பெரியளவில் இலங்கையில் உண்டு என்று
நண்பர்களே எனக்கு தெரியவேண்டும் எப்படி நான் லயனிட்கு இலங்கையிலிருந்து சந்தா செலுத்துவது
உங்களுக்கு தெரிந்தால் அறிவியுங்களேன் எவ்வளவு செலுத்தவும் தயாராக உள்ளேன்.
Kishore,
DeleteI think you can get lion,muthu comics by air mail..Vijayan Sir has given the bank account in this blog..you can pay online..
call their office number and check with them on the exact amount you have to pay.
Thanx Srini V
DeleteI Will Follow Your Idea
எனது விருப்பங்கள்
ReplyDelete1. டாப் டெக்ஸ் வில்லர் கதைகள் (தலைவாங்கி குரங்கு, டிராகன் நகரம், கழுகு வேட்டை)
2. மினி லயனில் வெளிவந்த சிக்பில் கதைகள்
3. மினி லயனில் வெளிவந்த லக்கிலூக் கதைகள் (அதிரடி பொடியன், விண்டர் ஸ்பெஷல்)
4. பழைய முத்துவில் வந்த ரிப் கெர்பியின் சில சிறந்த கதைகள் (எப்போதாவது மட்டும்)
(காசில்லா கோடீஸ்வரன் (மினி லயன்), மாயாஜால மோசடி)
5 .பழைய முத்துவில் வந்த சார்லி (புஸ் சாயர்) கதைகள்
6 .கேப்டன் பிரின்ஸ் கதைகள்
7. கத்தி முனையில் மாடஸ்டி. (இதை கண்டிப்பாக மறுபதிப்பு செய்யுங்கள்)
8. டேஞ்சர் டயாபாலிக்
சுவாரஸ்யமான தேர்வுகள் SIV !
DeleteVijayan Sir,
ReplyDeleteWhen can we expect Largo Winch Comics(tamil in color)?Any probable date?
Srini V : 2012 இறுதியினில் என்பது மட்டும் இப்போதைக்கு !
Deleteகத்தி முனையில் மாடஸ்டி - முதல் லயன் காமிக்ஸ் - மறு பதிப்பு செய்யவும்
ReplyDeleteமுதல் இதழ் என்ற nostalgia தாண்டி...இந்த இதழில் வேறு பெரிய சுவாரஸ்யம் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை !!
Deleteyes
DeleteI second SIV.
ReplyDeleteModified list slighly
1. டாப் டெக்ஸ் வில்லர் கதைகள் (தலைவாங்கி குரங்கு, டிராகன் நகரம், கழுகு வேட்டை)
2 .கேப்டன் பிரின்ஸ் கதைகள்
3. மினி லயனில் வெளிவந்த சிக்பில் கதைகள்
4 .பழைய முத்துவில் வந்த சார்லி (புஸ் சாயர்) கதைகள்
5. கத்தி முனையில் மாடஸ்டி. (இதை கண்டிப்பாக மறுபதிப்பு செய்யுங்கள்)
6. டேஞ்சர் டயாபாலிக்
7. Bob Morane
8. Reporter Johnny stories (Ric Hochet)
Halo panruti adaki vaasikavum
ReplyDeleteDear Vijayan Sir,
ReplyDeleteI am a diehard fan of our comics since childhood, still be the same even in my 35th age :).
Just few suggestions from me sir. Kindly consider.
You are mostly republishing old muthu comics, some are even repeated also. Kindly ignore old muthu comics for sometime and bring old Lion, Junior Lion and Thigil comics as many of our ppl commented here.
For example, I have two different prints of "Kolaikara Kalainjan". Itz a superb story, I agree. But considering our long time fans, please ignore these repetitive stories. I really do not know why this reprint of "Kolaikara Kalainjan" is not bringing desperate in me to buy. ( Itz not a easy task for me to buy comics since I am living outside of India )
We are getting v.minimum number of comics from you sir. So I am expecting really exciting comics from you. Since many ppl are having the old prints, why don't you consider to bring the reprints in color?. I hope that the price doesn't matter with any fans. 50Rs is nothing in 2012. We all know that. This will bring the desperate and excitement for sure.
Something like all the movies are getting released in 3D now :) to bring the fans to the theatre, you may also consider every comics in color.
Color comics will definitely create more new readers, I have no doubt about that. I hope you too.
Have good one!
Thanks,
Yasin
reprints must be in colour. Yes I agree. I am now a chenni public and i went to Chennai city center, Landmark,higginbothems etc. the superb prints of ENGLISH comics available in full colour. a simple story rated 250/-. for its artistic work that freely flowing in High societies. please consider the Reprints in colour only. avoid black and whites in reprint versions.
DeleteGuys, Printing something in color just for the sake of improvisation isn't going to work...artwork that was basically created for the black & white books tends to have lots of black backgrounds...dark shades to provide contrasts ! Just flip through a page of an Irumbukkai Maayavi story and you will get to notice it right away. Spider ; Archie ; Tex Willer are all more examples !
DeleteSo trying to reprint them in color wouldn't be an attractive option.
I understand the need of the hour is quality ; rest assured that is on top of my priorities too !
This comment has been removed by the author.
ReplyDeleteHello Vijayan Sir,
ReplyDeleteToday I did Rs. 500 online transfer to your account for subscription.
Mail sent separately with details.
Piditha old muthu comics:
ReplyDelete1) Uraipani marmam
2) Beiruttil Jony
3) Kazhugu malaikkottai
4) Virus X
5) Siraipparavaigal
6) Vanvelikkollaiyar
7) Nayagaravil Mayavi
8) Malaikkottai marmam
9) kolaikkaram
10)Irumbukkai mayavi
Ivai thavira anaithu "Muthu mini" comics books
நண்பரே.
Deleteஇந்தப் பதிவின் நோக்கமே...முத்து காமிக்ஸ் அல்லாத நமது லயன், திகில், மினி லயன் இதழ்களிலிருந்து - மறுபதிப்புக்கு ஏற்ற சில வெளியீடுகளை அடையாளம் காட்டிடவே !
விஜயன் அவர்களே,
ReplyDeleteமற்ற நெடுநாள் ரசிகர்கள் போல் என்னால் படித்ததில் பிடித்ததை வகைபடுத்த இயலாது, ஏனெனில் லயனின் முழு வெளியீடுகளையோ, அல்லது முத்துவின் முழு வெளியீடுகளையோ இது வரை நான் படித்ததில்லை.
ஆனால், பெரும்பான வாசகர்கள் விருப்பத்தின்படி, முத்துவின் பழைய கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தி, திகில், லயன், மற்றும் மினி லயனில் வெளிவந்த சில சிறந்த கதைகளை மீண்டும் கொண்டு வரலாம் என்பதற்கு என் முழு ஆதரவும் உண்டு.
அதுவும் கட்டுபடியாகும் விலை என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்கி இருந்த சமயங்களில், ஆர்ட் பேபர்கள் போன்றவைகளில் வெளியிட இயலாமல், வந்த அந்த வண்ண சித்திரங்கள், மற்றம் தரமான மொழிபெயர்ப்புகள், இப்போதைய நோக்கமான நல்ல ஆர்ட் பேப்பர் பிரிண்டுகள் என்ற வசதிக்கு சரியாக எடுபடும்.
திகிலின் வெளிவந்த அனைத்து கதைகளும் ஏ1 ரகம் என்று வடிக்கமுடியாது (முதலை பட்டாளம், போன்றவை ஆக்ஷன் என்பதை தவிர ஒன்றும் இல்லாத கதையம்சம்), ஆனால் மினி லயனில் (கூடவே ஜுனியர் லயன்) வெளியான கதைகளை கண்டிப்பாக வரிசையாக வெளியிடும் திறமை உள்ளவை தான் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. எனவே, ஆரம்பத்திற்காக கேப்டன் பிரின்ஸ் கதைகள் மற்றும், மினி லயன் ஆரம்ப கதைகளை வரிசையாக வெளியிட ஆரம்பிக்கலாம்.
முக்கியமாக, புதிதாக அட்டைகள் உருவாக்குவதை விட ஏற்கனவே வெளியான அட்டைகளை அதே முறையில் திரும்பவும் இந்த மறுபதிப்புகளுக்கு உபயோக படுத்த வேண்டும். நோஸ்டால்ஜியாவை சிறப்பிக்கும் முறையாக அவை வெளிவரும்.
கண்டிப்பாக இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள் எடிட்டர் சார்.
டியர் சார் ,லக்கி லுக் கலெக்சன் ,டெக்ஸ் கலெக்சன்,சிக் பில் கலெக்சன்,என்று தனி தனியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் ..டாக்டர் சுரேஷ் கோவை
ReplyDeleteசார்!
ReplyDeleteலக்கிலுக் கதைகளை மொத்தமாய் ஆயிரம் பக்க புத்தகமாக வண்ணத்தில் கொண்டு வந்தாலென்ன? ஆயிரம் ரூபாய் விலை வைத்தாலும் வாங்க குறைந்தது 100 பேராவது ரெடியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் :-)
Dear Sir,
ReplyDeleteWhen can we expect next release? I am eagerly waiting for the next release.
I want All the Tex Willer, Prince, Sherlock Holmes, Luck Luke, Chick Bill, Irumbukkai Norman, Alibaba, Spider, Archie, Rip-Kirpy & All the Mini Lion, Junior Lion & Thigil to reprint. And also please continue the Captain tiger series soon.
//லக்கிலுக் கதைகளை மொத்தமாய் ஆயிரம் பக்க புத்தகமாக வண்ணத்தில் கொண்டு வந்தாலென்ன? ஆயிரம் ரூபாய் விலை வைத்தாலும் வாங்க குறைந்தது 100 பேராவது ரெடியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் :-)// I also accept it.
Pls kindly consider my following request:
Some peoples Sale the Old Muthu Comics Mini Lion, Junior Lion & Thigil old issues for Rs. 500 to Rs. 5000 (Specially the books like Jumbo, Virus X, Kollaikara pisasu 1st issue, Korilla Samrajiam). We can't buy those books now. Mainly they have lot of copys of that kind of books (It is like black market). Pls reprint those books then only that kind of peoples will change.
Soundarss, Sivaksi
Dear Sir,
ReplyDeleteWhen can we expect next release? I am eagerly waiting for the next release.
I want All the Tex Willer, Prince, Sherlock Holmes, Luck Luke, Chick Bill, Irumbukkai Norman, Alibaba, Spider, Archie, Rip-Kirpy & All the Mini Lion, Junior Lion & Thigil to reprint. And also please continue the Captain tiger series soon.
//லக்கிலுக் கதைகளை மொத்தமாய் ஆயிரம் பக்க புத்தகமாக வண்ணத்தில் கொண்டு வந்தாலென்ன? ஆயிரம் ரூபாய் விலை வைத்தாலும் வாங்க குறைந்தது 100 பேராவது ரெடியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் :-)// I also accept it.
Pls kindly consider my following request:
Some peoples Sale the Old Muthu Comics Mini Lion, Junior Lion & Thigil old issues for Rs. 500 to Rs. 5000 (Specially the books like Jumbo, Virus X, Kollaikara pisasu 1st issue, Korilla Samrajiam). We can't buy those books now. Mainly they have lot of copys of that kind of books (It is like black market). Pls reprint those books then only that kind of peoples will change.
Soundarss, Sivaksi
LION:
ReplyDeleteDANGER DIABOLIC,
IRUMBU MANITHAN,
SATHI VALAI,
YEMANUDAN ORU YUTHTHAM,
MINI LION:
PAYANGARA PODIAN 1 & 2,
KOLLAIKARA CAR,
PURATCHI THEE,
RAJA.. RANI..JACKEY,
SPIDER PADAI,
THIKIL:
PANI MANDALA KOTTAI,
IRATHTHA THEEVU,
PISASU KURANGU,
SAITHAN GENERAL.
JUNIOR:
SUPER CIRCUS,
ATHIRADI MANNAN.
- R.SARAVANAKUMAR, TIRUNELVELI.
Really excited to see Bernard Prince in Full color and Quality Paper. I Hope you will reprint all the stories of Prince and Blueberry (In my opinion the best comic series you ever published) in similar Quality.
ReplyDeleteமக்கள் நிறையவே சொல்லிட்டாங்க. அதனால என்னோட ஒரே விண்ணப்பம் - கார்சனின் கடந்த காலம் - இரண்டு பாகங்களையும் சேர்த்து வெளியிடுங்கள் சார்.. பட்டாசு கெளப்பும்..:-))
ReplyDeletespider இன் பாட்டில் பூதம் ..
ReplyDeleteவிண்வெளி பிசாசு.......கதைகளை மறு பதிப்பு செயுங்கள்...
ஏராளமான தேர்வுகள்...!! வித்தியாசமான selections என்று கூட சொல்லிடலாம் ! கவனமாய்ப் பரிசீலிக்க வேண்டும் என்பது புரிகிறது !
ReplyDeleteஅடுத்து வரும் நமது லயனில் இதே கேள்வியினை எழுப்பி...நமது மற்ற வாசகர்களின் எண்ணங்களையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைத் தந்தாக வேண்டும் !
எடிட்டர் என்ற முறையில் அல்லாது..ஒரு வாசகனாய் நானும் தேர்வு செய்திட்டால் - எனது முதல் choice - டெக்ஸ் வில்லரின் "தலை வாங்கிக் குரங்கு" தான்!! என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே ?
Yess boss we like it very much start with tex always successful to us. pillayar suzhiyai avaril irunthe pottu thuvangungal!!!
DeleteI am eagerly waiting for the stories re printed :)
ReplyDeleteடெக்ஸ் வில்லர் கலர் ல் தலை வாங்கு குரங்கு இந்தால் சூப்பர் இருக்கும் சார்
ReplyDeleteen openionil BATMAN irukkirar sir! avarathu kathai varisaiyai maranthida vendam plz. mudinthal colour en option.
ReplyDeleteirattai vettayaril thentheduthu silavatrai pirasurikkavum.
ReplyDeleteசார், என்னுடைய சாய்ஸ் "டிராகன் நகரம்" தான். அடுத்து "பழிக்குப்பழி" ('87 கோடை மலர் - லயன்). அதுசரி, 2012 -ல் 4th quarter ஸ்பெஷல் "rewind ஸ்பெஷல்" வெளியிட்டால் என்ன? தலா 2 கதைகள் லயன், திகில் மற்றும் மினி லயனிலிருந்து!
ReplyDeleteDear Editor Vijayan sir...
ReplyDeleteReprint செய்ய.. எனது விருப்பங்கள்..
In the order of rank...
1. The story where Agent Roger Moore and his friend Bill, travel back in time, in a time-machine.. get stuck there.
There, they meet a Princess.. a warrior named Rolan(d), the son of Charlemagne, etc. It's a very interesting story. I am unable to remember the title.
2. ஒரு பனிமலை பயங்கரம் {Corrigan}
3. Operation அலாவுதீன் {Kirby}
4. ? நடக்கும் சிலை மர்மம்
{the story where Roger Moore meets a villain from a distant world who has landed with his space-ship on earth}
5. மரண முள் {டெக்ஸ் வில்லர்}
6. பாட்டில் பூதம் {Spider}
7. பூம் பூம் படலம் {Lucky Luke}
8. The story {Marshall's} where a gorilla comes back to life, during night, in a bungalow owned by a lord in England {?}. Unable to remember the title.
9. தவளை மனிதனின் முத்திரை
10. கறுப்புக் கிழவியின் கதைகள்
If anybody could tell me the titles of the stories above, which I am unable to remember, it'd be great ! :)
~ CHARLES.
Mr . சார்லஸ், 1 . மர்மக்கத்தி - திகில் - மறுபதிப்பிற்கு ஏற்றதொரு மனதைக்கவரும் ஒரு touching - கான கதை.
ReplyDeleteThank u !
DeleteCharles :
ReplyDelete1. மர்மக் கத்தி
8. பிசாசுக் குரங்கு
Thank u !
Delete//If anybody could tell me the titles of the stories above, which I am unable to remember, it'd be great ! :)
ReplyDelete~ CHARLES.//
திகில் காமிக்ஸ்:
1. இதழ் எண் 7: மர்மக் கத்தி (ஜூலை 1986)
8. இதழ் எண் 4: பிசாசுக் குரங்கு (ஏப்ரல் 1986)
Thank u !
Deleteடெக்ஸ் வில்லரின் `பழி வாங்கும் புயல்` கதையினை மீள வெளியிடலாமே....
ReplyDeleteசட்டத்துக்கு மாறாக டெக்ஸ் அசத்தும் இந்த கதை மீள எல்லோரையும் கவருமென்பது என் எதிர்பார்ப்பு...
பிலிப் காரிகனின் வித்தியாசமான கதைகளில் ஒன்றான `பனி மலைப் பயங்கரம்` கதையினையும் மீள வெளியிடலாம், கொஞ்சம் காதில் பூ கதையானாலும் அந்த கதையில் ஆழ ஊடுருவியிருக்கும் `மனிதம்` மீள எல்லோரையும் கவரும்.
ReplyDeleteSuganthan P : நான் மிகவும் ரசித்த கதைகளில் அதுவும் ஒன்று...! இதே கதையில் ஒரு High profile ஹீரோ சாகசம் செய்திருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு மெகா ஹிட்டாகி இருக்கும் !
DeleteDear Editor,
ReplyDeleteஎன்னுடைய ரீபிரின்ட் லிஸ்ட் (ரொம்ப நாள் முன்னாடியே) ரெடி. தலை வாங்கி குரங்கை நீங்கள் அறிவித்து விட்டதால், இதோ நான் விரும்பும் மற்ற புத்தகங்கள்:
1.சதி வலை
2.காணாமல் போன கடல்
3.ஆப்பிரிக்க சதி
4.மனித எரிமலை
5.அதிரடி வீரர் ஹெர்குலஸ்
6.டிராகன் நகரம்
7.வாரிசு வேட்டை
8.மந்திர ராணி
9.எமனுக்கு எமன்
10.கழுகு வேட்டை
இந்த புத்தகங்களுக்கான செலக்ஷன் கமிட்டியின் ரிபோர்ட் இங்கே:தமிழ் காமிக்ஸ் உலகம் - ரீபிரின்ட் ரெக்வெஸ்ட்கள் 01: லயன் காமிக்ஸ்
- எனது முதல் choice - டெக்ஸ் வில்லரின் "தலை வாங்கிக் குரங்கு" தான்!! என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே ?//
ReplyDeleteவிஜயன் சார்.
என்னுடைய முதல் விருப்பமும் அதுவே.
-ஜெகன், கோவை
i remember i had read a comics involving madasthi
ReplyDeleteலக்கி லுக் இன் பயங்கர பொடியன்....முகமூடி வீரர் மாயாவி தோன்றும் "ஜூம்போ "
ReplyDeleteலக்கி லூக், சிக்பில், சுஸ்கி& விஸ்கி, அலிபாபா (அதான் சார் கிப்கிப் என்ற பூதம் வருமே) இவைகள் எல்லாம் நான் சிறுவனாக இருந்த போது சிரிக்க வைத்து வயிற்றை புண்ணாக்கிய கதைகள். மறுபதிப்பில் எவ்வளவு என்றாலும் வாங்க தயார்.
ReplyDeleteMulti-Account safe and private password manager to use Freemium Websites without limits.
ReplyDeletehttps://niraiyaemailaccounts.com/
@NiraiyaEmailAct
#emails #emailmanager #emailpasswordmanager #freemiumfreedom #niraiyaemailaccounts #emailmarketing #InternetMarketing #AffiliateMarketing #emailcheker #signup #emailavailabilitychecker
@NiraiyaEmailAcc
@emails @emailmanager @emailpasswordmanager @freemiumfreedom @niraiyaemailaccounts @emailmarketing @InternetMarketing @AffiliateMarketing @emailcheker @signup @emailavailabilitycHECKER
Niraiya Email Accounts, Niraiya , Niraya,private password commissioner, Multi-Account safe, Freemium Websites, password manager, Niraya Email Accounts
Manage your email accounts and passwords with easy, secure and private
Niraiya Email Accounts Niraya Email Accounts Password manager Email Checker Email Availability Checker
Niraiya Niraya Private password manager Multi-Account secure Freemium Websites MultiAccount password manager
Emailmarketing InternetMarketing AffiliateMarketing EmailmarketingTool InternetMarketingTool AffiliateMarketingTool Email marketing Tool Internet Marketing Tool Affiliate Marketing Tool
Welcome to Niraiya Email Accounts, where our mission is to make your accounts in digital world simpler, safer, and more secure.
We believe that your identity should be just that yours and we are dedicated to creating software that lets you control your information online with security and privacy.
Security is our highest priority at Niraiya Email Accounts. Infinity Matrix engine is implemented with AES-256 bit encryption and salted hashes to ensure complete security in the servers.
You’ll create a password manager account with an email address and a strong master password to generate a unique encryption key for each account and its linked accounts.
Local only encryption. Your data is encrypted and decrypted at the device level. Data stored in your account is kept secret, even from Niraiya.
Also we use strict access control mechanisms, network isolation, and encryption to ensure that Secure and Service Data is only available to authorized personnel.
Additionally, Secure Data cannot be decrypted even by those who do have access to it.
Number of comments increasing, fights increasing, reprint requests started
ReplyDeletelook at the requests of people. many issues never heard and i think its impossible to read and finish them now
just as doctor mentioned above, awesome jump in comment section and reprint request.
ReplyDelete