Powered By Blogger

Thursday, July 16, 2020

ஜெய் ST !! ஜெய் ஜெய் DTDC !!

நண்பர்களே,

வணக்கம். பொட்டிகள் புறப்பட்டாச்சு ! கூரியர்களைக் காத்தருளும் தேவதை யாராகயிருப்பினும், அவரை வேண்டிக்கொள்வோம் - நாளையே பட்டுவாடாக்கள் நிகழ்ந்திட வேண்டுமென்று ! Of course - முழு லாக் டவுணில் உள்ள பெங்களூருக்கும், containment zone களில் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும் கூடுதலாய் நேரமெடுக்கும் தான் ! எது எப்படியோ - இங்கிருந்து டப்பிகளை ST & DTDC அனுப்பி விட்டார்கள் என்பதை உறுதி செய்துவிட்டோம் ! இனி மறுமுனையில் உள்ள புண்ணிய ஆத்மாக்களின் கையிலேயே சொற்பமான நம் சிண்டு ! 

And தற்செயலான நிகழ்வென்றெல்லாம் சொல்ல முடியாது  - நமது 2 டாப் ஸ்டார்கள் ஒரே மாதத்தில் இடம் பிடித்திருப்பதை ! கூடிய மட்டும் விற்பனையில் கில்லிகளையே களத்திலிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் நம் முன்னே இருப்பதால் லக்கியின் சன்னமான தோள்களில் தனது திடமான கரத்தை இளம் டெக்ஸ் போடும்படிப் பார்த்துக் கொண்டேன் ! சைக்கிள் கேப்பில் நமது Fleetway பார்டிகளும் பார்ட்டியில் கலந்து கொள்கின்றனர் ! So இம்மாதத்து இதழ்களைக் கடைகளிலோ, ஆன்லைனிலோ வாங்கிடும் நண்பர்கள் 'இது வேணும்-அது வேணாம்' என்று ஒதுக்கிடாது - மூன்றையுமே வாங்கிட இயன்றால் சூப்பர் என்பேன் !  

அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்குகளும் போட்டாயிற்று என்பதால் சந்தாக்களில் அல்லாத நண்பர்கள் ஆர்டர்களைத் தட்டி விடலாம் !

Happy Shopping & Happy Reading !!  Bye for now folks !! See you around !!

அப்புறம் இன்றைக்கு "இ.ப' 2 புக்கிங்குகள் என்பதால் எண்ணிக்கை 83 என்று நிற்கிறது ! Here's the updated list :

NO
NAME
PLACE
1
Mr.K.V.GANESH
CHENNAI
2
Mr.K.PARTHIBAN
TRICHY
3
Mr.V.HARIHARAN
COIMBATORE
4
Mr.S.SENTHIL KUMAR
TIRUPUR
5
Mr.KRISHNA MOORTHY
DHARAPURAM
6
Mr.ARUN KUMAR
NAMAKKAL
7
Mr.ARUN KUMAR
NAMAKKAL
8
Mr.M.BABU MOHAMED ALI
SALEM
9
Mr.T.SOUNDRA PANDIAN
RAJAPALAYAM
10
Mr.T.SOUNDRA PANDIAN
RAJAPALAYAM
11
Mr.R.ANBALAGAN
GOBICHETTIPALAYAM
12
Mr.R.ANBALAGAN
GOBICHETTIPALAYAM
13
Mr.R.GANESH
MADURAI
14
Mr.AUGUSTIN SAINTLYDOSS
HOSUR
15
Mr.A.D.BASKARAN
CHENNAI
16
Mr.SARAVANAN SUNDARAVEL
NOIDA
17
Mr.SARAVANAN VADIVEL
NAGAPATTINAM
18
Mr.MOHAMMED ARAFARTH
MAYILADUTHURAI
19
Mr.SURESH NATARAJAN
AUSTRALIA
20
Mr.SURESH NATARAJAN
AUSTRALIA
21
Mr.SURESH NATARAJAN
AUSTRALIA
22
Mr.SRINIVASARAGHAVAN RAMAN
CHENNAI
23
Mr.PRABHUDASS PALANI
CUDDALORE
24
Mr.MAHENDRAN PARAMASIVAM
COIMBATORE
25
Mr.A.SATHISH KUMAR
VELLORE
26
Mr.PRASANNA SRIDHAR
COIMBATORE
27
Mr.S.S.KARTHIK
BANGALORE
28
Mr.A.PALANIVEL
TRICHY
29
Mr.A.PALANIVEL
TRICHY
30
Mr.RAJ KUMAR SIVANANDI
MADURAI
31
Mr.SATHAYA BALAJI
BANGALORE
32
Mr.MA.SENTHIL
COIMBATORE
33
Mr.MA.SENTHIL
COIMBATORE
34
Mr.SANKAR CHELLAPPAN
CHENNAI
35
Mr.V.RAJEEV
COIMBATORE
36
Mr.SELVAM ANNAMALAI
ERODE
37
Mr.S.ANANTHA SANKAR
TIRUNELVELI
38
Mr.R.SARAVANAN
ERODE
39
Dr.PRASANNA
SRILANKA
40
Dr.PRASANNA
SRILANKA
41
Dr.PRASANNA
SRILANKA
42
Mr.A.PALANIVEL
TRICHY
43
Mr.M.RAMKUMAR
UNKNOWN
44
Mr.V.V.KRISHNA
CHENNAI
45
Mr.N.SHANMUGAM
TIRUCHENGODE
46
Mr.MOHAMED RAFIQ RAJA
BANGALORE
47
Mr.MANI.MB
CHENNAI
48
Mr.MANI.MB
CHENNAI
49
Mr.MANI.MB
CHENNAI
50
Mr.MANI.MB
CHENNAI
51
Mr.MANI.MB
CHENNAI
52
Mr.SUBRAMANIAN
CHIDAMBARAM
53
Dr.A.K.K.RAJA
KARUR
54
Dr.A.K.K.RAJA
KARUR
55
Dr.A.K.K.RAJA
KARUR
56
Mr.K.V.GANESH
CHENNAI
57
Mr.YOGI SIVAKUMARAN
SRILANKA
58
Mr.SELVAM ANNAMALAI
ERODE
59
Mr.SELVAM ANNAMALAI
ERODE
60
Mr.S.BALA SUBRAMANIYAN
BANGALORE
61
Mr.VIJAY
ERODE
62
Mr.V.R.SRINIVASA RAGHAVAN
CHENNAI
63
Mr.V.R.SRINIVASA RAGHAVAN
CHENNAI
64
Mr.SUNDARALINGAM MATHINATH
SRILANKA
65
Mr.R.S.SHARMA
SRILANKA
66
Mr.VIMALAKANDHAN THANUSHAN
SRILANKA
67
Mr.VIMALAKANDHAN THANUSHAN
SRILANKA
68
Mr.A.S.SOUNDERA RAJ
BANGALORE
69
Mr.MUTHUKUMARAN
TIRUPUR
70
Mr.RAM KUMAR GOPALA KRISHNAN
CHENNAI
71
Mr.JEBARATHINAM ALEXANDER
CHENNAI
72
Mr.D.V.KANNAN
CHENNAI
73
Mr.M.ANANDAPPAN
KARAIKAL
74
Mr.SANKAR CHELLAPPAN
CHENNAI
75
Mr.L.BOOPATHI
CHANDRAPUR
76
Mr.R.GANESH
MADURAI
77
Mr.KUMARESAN PALANIVEL
VIRUDHACHALAM
78
Mr.A.JEGAAN DHARMENRA
SRILANKA
79
Mr.YOGANATHAN
KODUMUDI
80
Mr.M.KARTHIKEYAN
PALAKKAD 

81          Mr.KUMAR                                                   SALEM

82 & 83 DR.RAJESH (2 bookings)                         BANGALORE


253 comments:

  1. கிளம்பி விட்டது வண்டி. ஆர்வங்கா உந்தானு.....

    ReplyDelete
  2. இரத்த படலம் பதிவு நன்றாக உயர்ந்து வருகிறது

    ReplyDelete
  3. ஆத்தா மகமாயி.. நாளைக்கு ஆபீஸுக்கு கிளம்பறதுக்குள்ள புத்தகங்கள் வந்து சேர்ந்திட வரம் கொடு ஆத்தா!!

    ReplyDelete
    Replies
    1. ஆத்தா: ஆகட்டும் மகனே! ஆபிஸ் போகும்போது மறக்காது டேவிட் & லாரன்ஸ் எடுத்துக் கொண்டு போகவும்.

      ஆபிஸ் உள்ளே நுழைந்தவுடன் இந்த புக்கை புரட்ட துவங்கினால் வழக்கத்தை விட வேகமாக தூக்கம் வரும்..

      ஆத்தாவின் அன்பு எச்சரிக்கை : வழக்கமான பஸ்ஸில் வரும் சக பயணி பிரேமலதா பக்கம் பார்வையை செலுத்தவேண்டாம்..உடம்புக்கு நல்லதல்ல.

      அப்புறம் ஒரு நினைவூட்டல் ! ஏற்கனவே உள்ள கூழ் பாக்கிக்கான moratorium ஐப்பசி வரை நான்கு மாதங்கள் வழங்கப்பட்டுள்ளது..

      Delete
    2. ஆகட்டும் ஆத்தா! உன் கருணையே கருணை!! _/\_

      அப்படீன்னா, இத்தினி நாளும் எங்களுக்கு செனாஅனா மூலமாக அறிவியலும், வரலாறும், பூகோளமும் கற்பித்ததெல்லாம் நீதானா ஆத்தா?!!! what a lovely God you are!!! chhoo sweet ஆத்தா!!
      கூழ் காய்ச்சும்போது கால்கிலோ முந்திரிய சேர்த்துப் போடச்சொல்றேன்.
      சரிதானே?!!

      Delete
    3. EV and Selvam அபிராமி சார் :-))))))))

      Delete
    4. ஈ.வி. சென்ற பதிவில் நீங்கள் சொன்னதே போதும். உங்களது அன்புக்கு நன்றி. இங்கே எனது நண்பர்கள் இருக்கையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதிலும் ஒரு நண்பர் சென்ற வாரம் அவரது வீட்டில் எல்லோரும் ஆந்திராவுக்கு போனவர்கள் கொரோனா பிரச்சினையால் தற்சமயம் திரும்பாமல் உள்ளதால் அவருக்கும் அவரது தந்தைக்கும் தனியே இருக்க போரடிக்கிறது என்று என்னையும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.( அவரது தந்தை மும்மூர்த்திகளின் ரசிகர்) அது போதாதா எனக்கு. பொழுது வேகமாக போகிறது.

      Delete
    5. பரணி உங்களது மெசேஜ் எதுவும் வரவில்லையே!

      Delete
    6. ஆனாலும் ஆத்தாவின் பெருந்தன்மைக்கு அளவே இல்லை தான் ; ஒரேயொரு சக பயணிக்கு மேலே கோடு போட்டுக் காட்டாத அந்த அன்பை என்னென்பது ?

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. //ஆனாலும் ஆத்தாவின் பெருந்தன்மைக்கு அளவே இல்லை தான் ; ஒரேயொரு சக பயணிக்கு மேலே கோடு போட்டுக் காட்டாத அந்த அன்பை என்னென்பது//

      ROFL..:-))))

      Delete
    9. ////ஆனாலும் ஆத்தாவின் பெருந்தன்மைக்கு அளவே இல்லை தான் ; ////

      அதை ஒருவகையான பயம்னும் சொல்லலாம்! பொசுக்குனு கோவம் வந்து 'உனக்கு அத்தனை கூழ் பாக்கிகளும் கேன்சல் ஆத்தா'னு சொல்லிடுவனோன்னு!!

      Delete
    10. அடுத்த தலைப்பு... ஆத்தாவுக்கு ஒரு பிளாக்மெயில்..

      Delete
  4. இனிய மாலை வணக்கம்..

    ReplyDelete
  5. பத்துக்குள்ள வந்தாச்சு...
    மு.பாபு
    கெங்கவல்லி..

    ReplyDelete
  6. புத்தகங்களுக்காக நானும் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  7. லக்கிக்காக வெயிட்டிங்

    ReplyDelete
  8. எங்க தாராபுரத்தில் லாக்டவுன் இல்லை. எனவே நாளை அல்லது நாளை மறுநாள் கைக்கு புத்தகங்கள் வந்துவிடும்

    ReplyDelete
  9. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  10. Edi sir, Im getting this email

    "You have selected to pay by wire transfer.
    Here are the bank details for your transfer:
    Amount: Rs. 235.00
    Account owner: Prakash Publishers
    Account details: Call and ask for Neft Bank Details
    Bank address: Call and ask for Neft Bank Details"

    Bank Transfer is the only option available. Kindly post the bank details here for all non-subscribers.

    ReplyDelete
    Replies
    1. சகோ உடல் நலம் பரவாயில்லையா??

      Delete
    2. நலமாக உள்ளேன் சகோ. வேலை தேங்கி போய்ட்டதால் தளத்திற்கு வர முடியவில்லை. இப்போது பரவாயில்லை.

      Delete
    3. Worldmart are having a string of glitches to their software update on the payment gateway. That is why they have deactivated the card payment option. Will update details

      Delete
    4. Ok sir, Thanks for the heads-up. Keep us posted.

      Delete
    5. Our Account Info :

      TAMILNAD MERCANTILE BANK Ltd
      Branch : Sivakasi

      PRAKASH PUBLISHERS
      Current Account
      003150050421782

      IFS Code :TMBL0000003


      Delete
    6. Thanks, I have transferred Rs. 235.00 for the books. Will also drop a mail.

      Delete
    7. வாங்க அனு சகோ.

      Delete
  11. இந்த வருடம் சந்தா கட்டியது நல்லதாக போயிற்று. இல்லையென்றால் ஒரு புத்தகமும் படிக்க முடியாது போயிருக்கும். நான் ரெகுலராக வாங்கும் கடையில் ஆர்டர்களை நிறுத்திவிட்டார்கள். அடுத்த வருடமும் இதேபோல் தவணை முறைச் சந்தாவைக் கொண்டு வரவேண்டுமாறு ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  12. நாளைக்கு எப்படியாச்சும் இதழ்களை கவ்விடனும்...

    ReplyDelete
    Replies
    1. பண்ணு வர்லயாமே கவ்வ...!!!

      நீங்கள் வேணா பொரி மூட்டை தூக்கிப்போட்டா நாங்க கவ்விட்டு போய், பொரி வித் போக்கிரியை ரசிப்போம். செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா...???

      Delete
    2. செஞ்சிட்டா போச்சி......
      (பிகில் பாணியில் படிக்கவும்)
      ஹி,ஹி,ஹி...

      Delete
  13. கூரியர் வண்டி வரும்போது அப்படியே ஒரமா நிக்கும்போது பொட்டியை தூக்கிப் போட்டா கூட அப்படியே அழகா கேட்ச் பண்ணிக்கலாம்...
    பி.கு:-நான் நல்லா கேட்ச் பிடிப்பேன்...

    ReplyDelete
  14. பெங்களூர் லாக்டவுனில் புத்தக பார்சல் கிடைக்க ஒரு வாரம் மேல் ஆகலாம்... சேதமில்லாமல் வந்துசேர்ந்தாலே போதும். பார்ப்போம்.

    ReplyDelete
  15. யங் டெக்ஸை மொதல்ல படிச்சிடனும்!

    நோ இங்கி பிங்கி பாங்கி!

    (ஒருவேளை டெக்ஸ் செலக்ட் ஆகலனா...., அதான் செலக்சன் பை வீட்டோ பவர்)

    ReplyDelete
  16. ஐயம் வெயிட்டிங்..

    ReplyDelete
  17. இனிய மாலை வணக்கம் க காதலர்களே...

    ReplyDelete
  18. புத்தகங்கள் புறப்பட்டாச்சேய்....!
    நாளைக்கு பாலய்யா மனது வைத்தால் புத்தகங்கள் கிடைத்துவிடும்!
    முதலில்--
    எனது பால்ய காலத்து நண்பர்களை சந்திக்க வேண்டும்!
    பாத்து எம்புட்டு நாளாச்சு!

    ReplyDelete
  19. லயன் ஆண்டுமலர்கள்.....

    #"பர்த்டே"---குழந்தைகள்கிட்ட இந்த நாள் கொணரும் உற்சாகமும், கொண்டாட்டங்களும் ஜாலியானவை.

    #நம்மை போல வளர்ந்த "குழந்தை"களுக்கு கொண்டாட்டங்கள் வேறுமாதியானவை!ஹி...ஹி...!!!

    #முன்பெலாம் லயன்ல தீபாவளிமலரும், கோடைமலரும் டாப் கவனங்களை எடுத்து கொள்ள, இடையே வெளிவரும் ஆண்டுமலர் உண்டாக்கும் எதிர்பார்ப்பு ஒரு வகையானது!

    #கம்பேக்கிற்கு பின்பு இந்த ரேஸில் ஆண்டுமலர் முந்துகிறது. தீபாவளிமலருக்குத்தான் டாப் பிரிஃபரன்ஸ் என்ற அந்தஸ்தை சமீபத்திய நாட்களில் ஆண்டு மலர் கைப்பற்றி கொண்டது.

    #இரு நாட்கள் கொஞ்சம் நினைவுகளையும் புத்தக பெட்டியையும் உருட்டி பழைய லயன் ஆண்டுமலர்கள் பற்றிய விபரங்களை தொகுத்து உள்ளேன்!

    லயன் ஆண்ட மலர் பட்டியல் இதோ....!!!!

    1.சைத்தான் விஞ்ஞானி-1985
    2.பவளச்சிலை மர்மம்-1986
    3.அதிரடிப் படை-1987
    4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
    5.நடுக்கடலில் அடிமைகள்-1989
    6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
    7.மர்ம முகமூடி-1991
    8.மின்னலோடு ஒரு மோதல்-1992
    9.கானகக் கோட்டை-1993
    10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
    11.பூம் பூம் படலம்-1995
    12.இரத்தப் படலம்-VI-1996
    13.பேங்க் கொள்ளை-1997
    14.கானகத்தில் கலவரம்-1998
    15.தலைவாங்கும் தேசம்-1999
    16.இரத்த பூமி-2000
    17.மெக்சிகோ படலம்-2001
    18.பயங்கரப் பயணிகள்-2002
    19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
    20.----------------------------2004
    21.----------------------------2005
    22.சூ மந்திரகாளி-2006
    23.----------------------------2007
    24.----------------------------2008
    25.----------------------------2009
    26.----------------------------2010
    27.----------------------------2011
    28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
    29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
    30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
    31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
    32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
    33.லயன் 300 ஸ்பெசல்-2017
    34.லூட்டி வித் லக்கி-2018
    35.தி லக்கி ஆண்டுமலர்-2019

    #இந்த 35ஆண்டுகளில் எத்தனை விதமான பயணங்கள் என அந்தந்த ஆண்டுமலர்களை பார்க்கும் போதே தெரிகிறது.

    #வாசிப்பு உச்சத்தில் இருந்த 1980கள்& 1990களில் வளர்ந்த நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்களே!

    #1990களின் ஹாட்லைன்ஸ் பார்க்கும் போதே எடிட்டர் சாரின் உற்சாகம் நம்மையும் தொத்திகிறது.

    #தொடர்ந்து 19ஆண்டுகள் 1985 முதல் 2003 தொடர்ச்சியாக ஆண்டுமலர்கள் வந்ததே பெரிய சாதனைதான்!

    #வாசிப்பிற்கு சோதனை வந்த 2000களில் எடிட்டர் சாரின் ஹாட்லைன் படிக்கும்போதே, அவரின் வேதனை, சூழலின் கடுமை புரிகிறது.

    #காமிக்ஸ் வானில் வசந்தம் மீண்ட 2012க்கு பிறகு ஆண்டுமலர்கள் பீடுநடையுடன் கோலோச்சுகின்றன.

    #ரூ3க்கு வெளிவந்த முதல் ஆண்டுமலர் ஆகட்டும், அதிகபட்ச விலையான ரூ550க்கு வந்த LMSஆகட்டும் கையில் ஏந்தும்போது உண்டாகும் உற்சாகம் ஒன்றே!

    #50வது, 100வது , 200வது ஆண்டுகள்......என லயனின் பயணம் சிறக்க வாழ்த்துகள் எடிட்டர் சார்..

    #நாளை மலரும் 36வது LUCKY's ஆண்டுமலரை எதிர்நோக்கி மிகுந்த ஆவலுடன் வெயிட்டிங்...!!!

    ********#######******#######

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான தகவல் களஞ்சியம் சார் நீங்க....அருமை...

      Delete
    2. நன்றி சார் ii
      நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் சென்ற பட்டியல் இது.
      இப்போது "ஆண்டு மலராக " _ லக்கி லூக் இடம் பிடித்திருப்பதைப் போல அப்போது பல ஆண்டு மலரில் "மாட ஸ்டி" இடம் பிடித்திருக்கிறார்.
      ஆசிரியரின் "முதல் இதழ்" பதிவில் என்னால் பின்னூட்டமிட இயலவில்லை.
      காமிக்ஸ் படிப்பது, "முத்து காமிக்ஸ் " அண்ணன் வாங்குவது -Uமத்தது ரசித்தது.
      ஆனால் புத்தகம் அண்ணனின் உரிமை. வீட்டில் சேகரிக்காமல் பக்கத்து வீட்டு அண்ணனிடம் கொடுப்பது .
      ஆனால், முதல் "லயன் காமிக்ஸ் "நான் வாங்கியது எனது உரிமை. எனது காமிக்ஸ் சேகரிப்பு .எனவே,.முதல் இதழ் மறக்கவோ , யாருக்கும் விட்டுக் கொடுக்கவோ .இயலாதது.
      அதுவும், மாட ஸ்டி அந்த வயசுக்கு - இளவரசி அல்ல - அதுக்கும் மேலே - தேவதையாக தெரிந்தவர் அன்றோ.
      .. மேலும். அப்போதைய காமிக்ஸ் ஃபார்முலா கதைகளில் மிகவும் வேறுபட்ட கதைப் போக்குடன் இருந்ததே. ஆசிரியர் .நிறைய கேள்விகள் கேட்ட ஞாபகம்.
      என்னைப் பொறுத்தவரை மாட ஸ்டியின் "முதல், இரண்டு, " கதைகள் மீண்டும் தற்போதைய தரத்தில் தர வேண்டும் என்பதே. நன்றி.

      Delete
    3. என் பதிவின் நோக்கமே இதயங்களை திறப்பதே!
      உங்கள் நினைவுகள் அருமை இளங்கோ சார்.

      Delete
    4. மாடஸ்டி. எங்களின் அந்த வயசுக்கு - இளவரசி அல்ல - அதுக்கும் மேலே - தேவதையாக தெரிந்தவர் அன்றே அன்றோ ... 😍😍😍😍

      Delete
  20. டெக்ஸ் ஜி. படிக்க மட்டுமல்ல. பாதுகாத்து தொகுக்கவும், மற்றும் பதிவிடவும் உங்களால் நேரம் ஒதுக்கமுடிகிறதென்றால் உங்கள் காமிக்ஸ் ஆர்வத்திற்க்கு தலைவணங்குகிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நான் படித்த சேலம் மாநகரின் மத்தியில் உள்ள St. Paul's மேல்நிலைப் பள்ளியில் மெயின் பில்டிங்ல ஒரு வாசகம் எழுதி இருப்பாங்க ராஜசேகரன் சார்,
      ஒவ்வொரு திங்கிள்கிழமை காலை பிரேயரின் போதும் அது கண்ணில் படும்,

      "பள்ளியால் நான் பெருமைபடவேண்டும்,
      என்னால் பள்ளியும் பெருமைப்படவேண்டும்"

      இங்கே நம்ம ஆசிரியர் சாரால் கொடுக்கப்படும் காமிக்ஸால் நாம் மகிழ்கிறோம்; காமிக்ஸ்க்கும் நாம் ஏதாவது திருப்பி செய்யனும்" -- என தோணிட்டே இருக்கும்!

      என்னால் இயன்ற வகையில் இந்த தகவல்கள் இங்கே வரும் ரசிகர்களுக்கு உபயோகம் ஆக இருந்தா மகிழ்ச்சி! இன்னும் சமயம் கிடைக்கும் போதும் தொடருவேன்.

      என் ஆர்வத்திற்கு முழு காரணம் நம்ம எடிட்டர் சார். உங்கள் வணக்கத்துக்குரியவரும் அவரே!

      Delete
    2. செம செம விஜயராகவன்.

      Delete
  21. தாமிக்ஸ் காதலர்களுக்கு இதுவொரு நல்ல செய்தியே சார்! பல பேருக்கு பதில் சொல்லியே மாளவில்லை! இளம் டெக்ஸ், லக்கிலுக், லாரன்ஸ் & டேவிட் இம்மூவரையுமே விற்பனையில் சாதிப்பார்களென்றே எண்ணுகிறேன்!இளம் டெக்ஸ் அட்டைப்படம் அசத்தல்

    ReplyDelete
  22. நாளைக்கு வரணும் சனி, ஞாயிறு அத நம்பித்தான் ஆத்தா. கொஞ்சம் கண்ண திற பெருந்தேவன் மானிடோ.

    ReplyDelete
  23. புத்தகங்கள் கிளம்பி விட்டது சந்தோஷமான விஷயம்!
    லயன் ஆண்டு மலர் புத்தகத்தை தரிசிக்க உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

    நாளை புத்தகம் கிடைத்த உடன் நண்பர்கள் போடும் பின்னூட்டத்தை படிக்கச் ஆர்வமாக உள்ளேன்!

    விஜயன் சார், XIII முன்பதிவு பட்டியலில் எனது பெயர் S.BALA SUBRAMANIYAN என உள்ளது; எனது பெயரை S.BALASUBRAMANIAN என சரி செய்யுங்கள்! ப்ளீஸ்!!

    ReplyDelete
  24. நண்பர் கரூர் குணாவின் சகோதரர் ஜே.சரவணன் அவர்களின் அறுவை சிகிச்சை நல்லபடியாக நேற்று நடந்து முடிந்தது. தலையில் இன்னும் ஒரு சிறிய கட்டி உள்ளது அதனை கரெண்ட் ஷாக் மூலமாக சில மாதங்கள் பிறகு சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

    நண்பர்களின் இடைவிடாத பிராத்தனை, அன்பு, மற்றும் உதவிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க சொன்னார். 🙏🙏🙏🙏

    சிகிச்சை முடிந்த ஜே.சரவணன் விரைவில் முழுமையாக குணமடைந்து பழைய சரவணணாக விரைவில் வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் JSK விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.

      Delete
    2. விரைவில் நண்பர் நலம் பெற்று திரும்ப வருவார்

      Delete
    3. பூரண சுகம் பெற என் பிராத்தனைகளும்! _/\_

      Delete
  25. 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    எங்கள் மனசை இலகுவாக்கி,
    வாழ்வில் கொஞ்சமேனும் பிடிப்புடன் இருக்க வைத்து,
    எதையும் எதிர்கொள்ள தன்னம்பிக்கை ஊட்டும்
    """லயன் காமிக்ஸ்"""--க்கு

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
    🎂🎂🎂🎂🎂🎂

    🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

    ReplyDelete
  26. பல கோடி ரூபாய்க்கான கேள்வி (ஹி ஹி மில்லியன் டாலர் கேள்வி என்பதை தமிழில் சொன்னேன்) /எதிர்பார்ப்பு ? இந்த வருட ஆண்டு மலரை முதலில் கைபற்ற போவது யார்? :-) விடை இன்னும் சில மணித்துளிகளில் :-)

    ReplyDelete
    Replies
    1. நானும் அதற்கு தான் காத்து இருக்கிறேன்

      Delete
  27. புக்கு வந்திடுச்சேஏஏஏஏய்ய்...!!!

    டேங்க்யூ செனாஅனா! _/\_

    ReplyDelete
    Replies
    1. செல்லாது செல்லாது.. ஹாட் லயன் மற்றும் அடுத்த மாதம் வரவுள்ள கதைகள் மற்றும் அதன் விளம்பரங்களை இங்கு கிளிக் என போட்டால் தான் நம்புவோம். :-)

      Delete
    2. வாட்ஸ்அப்பில் நான் போட்டிருக்கேன் பரணி.. என்னை நம்புங்கோ..!

      Delete
    3. நம்பிட்டேன் கண்ணா.

      Delete
  28. பொட்டி வந்தாச்சே.......!!

    ReplyDelete
    Replies
    1. ஒத்துக்கொள்கிறேன் நான் ஒத்துக்கொள்கிறேன். உங்களுக்கு புத்தகங்கள் வந்து விட்டது என்பதை. நெக்ஸ்ட் மந்த் மீட் பண்ணுகிறேன்:-)


      அடுத்த ஈரோடு மீட்டீல் உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு தார்வார் பேடா.

      Delete
    2. சூப்பர் மாமா...💐💐

      Delete
    3. P..f..B...

      இது அநியாயம்!! பொட்டியை முதலில் கைப்பற்றியது நான்தான்!!

      Delete
    4. விஜய்,படத்தை கண்களில் காட்டியது கண்ணா தான் முதலில்.

      நீங்கள் ஆத்தாவையே பலமுறை ஏமாற்றிய ஆள்,. நீங்கள் சொல்வதை நம்ப வேண்டும் என்றால் புத்தகத்துடன் ஒரு செல்பி எடுத்து போடுங்க ஏதாவது கொடுக்க முடியுமா என பார்க்கிறேன் :-)

      Delete
    5. அதெல்லாம் ஒத்துக்கமுடியாது குருநாயரே..!

      ரெண்டு கமெண்ட்டும் ஒரே நேரத்துலதான் விழுந்திருக்கு..

      ஒண்ணு..

      உங்கபேரு சின்னதா இருக்கிறதால உங்க கமெண்ட் முன்னாடி விழுந்திருக்கலாம்..

      இல்லேன்னா..

      நீங்க என்னைவிட கொஞ்சம் பல்க்கா இருக்கிறதாலகூட உங்க கமெண்ட் சீக்கிரம் விழுந்திருக்கலாம்..!

      மூணாவது..

      சரி சரி.. சொல்லலை.. :-)

      Delete
    6. கிட்!

      நீங்க இவ்வளவு ஆணித்தரமா சொல்லும்போது நான் மேற்கொண்டு பேச ஏதுமில்ல!
      எப்படியும் PfB கொடுக்கப்போற தார்வார் பேடாவில் எனக்கும் ஒரு காக்கா கடியாவது கொடுப்பீர்களென்ற நம்பிக்கை ஒருபுறம்; நான் இதற்குமேலும் முரண்டுபிடிச்சா எங்கே அந்த 'மூணாவதை' சொல்லிடுவீங்களோன்ற பயம் இன்னொருபுறம்!!

      தவிர, ஒரு குருநாயரானவர் எப்படியெல்லாம் விட்டுக்கொடுத்துப் போகணும் மத்தவங்களுக்கு உணர்த்துவதில் ஒரு பாடமாக இருக்கவிரும்புகிறேன்! ஹிஹி!

      @PfB
      பேடாவோ, பீடாவோ - எதுவாயிருந்தாலும் கிட்டுக்கே கொடுத்திடுங்க!

      Delete
    7. சரி சரி கண்ணனிடம் அடுத்த முறை சந்திக்கும் போது ஒரு டப்பா தார்வார் பேடா கொடுத்து விடுகிறேன். எனக்காக குரு & சிஷ்யர் இடையில் சிறு லடாய் கூட வேண்டாம்.

      Delete
    8. // ஒரு குருநாயரானவர் எப்படியெல்லாம் விட்டுக்கொடுத்துப் போகணும் மத்தவங்களுக்கு உணர்த்துவதில் ஒரு பாடமாக இருக்கவிரும்புகிறேன்! ஹிஹி! //

      ஆஹா ஆஹா எப்படிபட்ட குரு நீங்கள். :-)

      Delete
    9. மொதல்ல ரெண்டு பேரும் எம் பொட்டிய குடுத்துட்டு பேசுங்கப்பு

      Delete
    10. ஜனா @ இது புதுமாதிரி டெக்னிக்கா இருக்கே. :-)

      Delete
  29. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லயன் காமிக்ஸ்!! வயசு ஏற ஏற மெருகேறிட்ட போறேன்றதை நான் சொல்லியே ஆகணும்!! என்னா கலரு.. என்னா பளபளப்பு.. என்னா மினுமினுப்பு!!
    வாலைத் தூக்கித் தோள் மேலே போட்டுக்கிட்டு இதே மாதிரி இன்னும் பலப்பல ஆண்டுகள் கம்பீரநடை நடக்கணும்னு வேண்டிக்கறேன்!!

    ReplyDelete
  30. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் லயன் காமிக்ஸ்..

    ReplyDelete
  31. வாவ் .... 2132 மீட்டர்...😊😊😊 அடுத்த மாதம் தலையோட தரிசனம்...ஆவலுடன்

    ReplyDelete
  32. கொரியர் ரெடி...

    ஆனா நான் நாளைக்கு தான் ரெடி...:-(

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா ரெடியாக முடியுமா என பாருங்கள் தலைவரே :-)

      Delete
    2. இலல... நாங்கள் யாராவது வந்து நீங்கள் ரெடியாக உதவி பண்ணட்டுமா தலைவரே :-)

      Delete
    3. // ஆனா நான் நாளைக்கு தான் ரெடி...:-( //
      மேக்கப்பை கொஞ்சம் சீக்கிரமா முடிச்சிட்டு வாங்க தலைவரே....

      Delete
  33. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சி.போ.சி.!

    ReplyDelete
  34. இதழ்களை வெற்றிகரமாக கைப்பற்றியாகிவிட்டது,மூன்று இதழ்களுமே மூன்று முத்துக்கள்......
    1.இந்தமாத இதழ்களில் டாப் ஆண்டுமலர்தான்,சும்மா ஜொலிக்குது...
    2.அடுத்து இளம்டெக்ஸ்,தல சும்மா தகதகன்னு மின்னறாரு,எல்லா வடிவத்திலும்,எல்லா வயதிலும்,வகை வகையா சாகஸம் செய்யும் பாக்கியம் ஒருசிலருக்கே வாய்க்கும்....
    3.லாரன்ஸ் & டேவிட் இரட்டையர்கள் சாகஸத்தை பார்த்து ரொம்ப நாளாச்சி,அதுவும் வில்லன் கேரக்டர் ஆவலை கிளப்பும் போல....
    அடுத்து எதை வாசிக்கனும்னு பூவா,தலையா போட்டுப் பார்க்கனும்....

    ReplyDelete
    Replies
    1. லக்கியின் பிண்ணனி கலரிங்கில் வேறு கலர் கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அசத்தலாக இருந்திருக்குமோ என்னவோ.....
      எனினும் ஆண்டுமலர் வர்ணஜாலங்களை பொழிகிறது....

      Delete
    2. ஒரிஜினல் டிசைன் + ஒரிஜினல் கலர் சார் !

      Delete
    3. ஓ அப்படியா சார்...!!!

      Delete
  35. நெசமாலுமே பொட்டிய கைப்பத்தியாச்சிங்கோ....

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாத வெளியீட்டில் கி.நா-பனியில் ஒரு குருதிப் புனலும்,ஜம்போ-நில் கவனி கொல் (007) ஆவலை கிளப்புகின்றன...

      Delete
  36. Parcel received now..
    Siva happy annachi..

    Happy Birthday lion comics.

    ReplyDelete
  37. சார், நான் நேற்று வோல்ட்மார்டில் பணம் செலுத்தினேன். எரர் மெசேஜ் வந்ததால் மீண்டும் அனுப்பினேன். ஆனால் ஆர்டர் கிரடிட் ஆகவில்லை. பணம் மட்டும் இரண்டு முறை டெபிட் ஆகியுள்ளது.ஆபீஸில் இன்பார்ம் செய்துள்ளேன். டெபிட் ஆன மெசேஜ் டீட்டெயில் அனுப்பிவிட்டேன். தயவுசெய்து சரிபார்க்கவும்.

    ReplyDelete
  38. ஜெய் dtdc பொட்டி வந்திருச்சு. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  39. புத்தகங்களைப் புரட்டிப்
    பூரிப்படைந்திட
    மயக்கும் மாலைப் பொழுதுக்காண்டி
    வெயிட்டிங்!!

    ReplyDelete
  40. லக்கியின் ஆண்டுமலர் புத்தக அமைப்பு அட்டகாசம்.. ஆனால் கொஞ்சம் குண்டு புக்கா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..

    எதேச்சையாக நேற்றுதான் லக்கியின் ஒரு ஜெண்டில்மேனின் கதை! யைப் படித்தேன்.. அதன் கேரக்டர்கள் இந்த ஆண்டு மலரில் முதல் கதையாக வருவது மகிழ்ச்சி.. கதையும் கதைக்களம் நடக்கும் பனிப்பிரதேச சித்திரங்களும் அருமை.. கூடவே ஜாலி ஜம்பர் அடிக்கும் லூட்டிகளும் ஒரு இனிய ஜாலியான வாசிப்புக்கு உத்திரவாதம் அளிக்கின்றன..

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய நிலையில் குண்டு பல்ப் வேணா கிடைக்கும் சரோ...ஹி,ஹி,ஹி...

      Delete
  41. :( நான் திருச்சியில் இருக்க பொட்டி சென்னைக்கு போயிடுச்சு...
    நமக்கில்லை!!! நமக்கில்லை!!!
    கூரியர் தாயின் அருள்...
    நமக்கில்லை!!! நமக்கில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. முதல்வன் பட பொண்ணும் தாலியும் இங்கிருக்க,மாப்பிள்ளை அங்கிருக்காரே... என்ற வசனங்கள் தான் நினைவு வருது சார்.!!!!

      நேக்கும் வர்ல,
      சேர்ந்தே பீல் பண்ணலாம் வாங்க!

      Delete
  42. இன்று சின்ன தலையின் தரிசனம் இல்லை.
    நாளைதான் நல்ல நாளாம்.
    ஜெய் சின்ன தலை!

    அட்டை படங்கள் & ஹாட்லைன் & அடுத்த வெளியீடுகள் நண்பர்களது தயவில் பார்த்தாச்சுது.

    வாழ்க காமிக்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்புகள்!

    ReplyDelete
    Replies
    1. பாஸ் என்னையும் குரூப்பில் சேர்த்து கொள்ளவும் உங்கள் நம்பரை தாருங்கள்.

      Delete
    2. This is my number sister 94431 44007
      This is Tex vijay number 9629298300

      Delete
    3. அட டே..வாங்க சகோ..!!! என் வாட்ஸ்ஆப் ல ஒரு ஹாய் போடுங்க!

      Delete
  43. பொட்டி வந்தாச்சூ... முதலில் எங்க தலதலையோட வியம்பர போஸ்டர் அருமை...

    இளம் டெக்ஸ் ஓவியங்களும் அட்டைப்படமும் அருமை அதிலும் அதில் வந்த கடைசி தலைப்பு. மிக அருமை...வில்லனுக்கொரு கல்லறை...

    லக்கி ஹாட்ரிக் அடித்துள்ளார் ஆண்டுமலரில்.. அருமையாக வந்துள்ளது...

    லாரன்ஸ் டேவிட் க்ளாசிக் படிக்க ஆவல்..

    இனிமே காத்திருக்கனும் 30நாள் 2132மீட்டர் போக...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா இந்த மாத கதைகளை முதலில் படித்து விமர்சனம் போடுங்க. :-)

      Delete
  44. கடந்த இரண்டு மாதங்களில் வந்த கதைகளின் தரவரிசை:

    1. சோடா - 10/10
    2. கனவே கலையாதே - 9.5/10
    3. போர்முனையில் ஒரு பாலகன் - 9/10
    4. கைதியாய் டெக்ஸ் - 8/10
    5. கண்ணான கண்ணே 7.5/10
    6. பிரிவோம் சந்திப்போம், வானவில்லுக்கு நிறமேது, விண்ணில் ஒரு வேதாளம் - 7/10
    7. அலைகடலில் அதகளம் - 6/10

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை லாக்-டௌன் இல்லாத நேரத்தில் இந்த கண்ணான கண்ணே மற்றும் பிரிவோம் சந்திப்போம் வந்து இருந்தால் மிகவும் ரசித்து இருப்பேனோ என்னவோ. :-)

      Delete
  45. சார் வேலைப்பளுவால் அங்க போக இயலவில்லை...இப்பதான் போய் வாங்கினேன்....வீட்டுக்கு போய் பிரித்ததும் பகிர்கிறேன்...நன்றிகள் 😁

    ReplyDelete
  46. இன்று புத்தகப் பார்சல் வந்துவிட்டதாக எஸ்டி கொரியர் இலிருந்து தகவல் வந்து விட்டது. வேலைப்பளு காரணமாக நாளைதான் பார்சலை கைப்பற்ற வேண்டும்

    ReplyDelete
  47. படிக்கும் வரிசை
    ஸ்வீட்
    வடை
    கடைசியாக
    பாயாசம்

    ReplyDelete
  48. லக்கியின் 2 கதைகளுமே Super
    ரொம்ப நாளைக்கப்புறம் சிரிப்பு மழை

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் அன்பு. முடிந்தால் விமர்சனம் எழுதுங்கள். இது selectiveஆக விமர்சனங்களை படித்து புத்தகங்கள் வாங்க உள்ள பல நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

      Delete
  49. நமது .Com domain ல் June month pck கண்டுபிடிக்க முடியவில்லை சார். நான் .In domain ல் Purchase செய்தேன். முன்னர் போலவே direct online payment method வைத்திருந்தால் எளிதாக இருக்குமே.. இது வங்கி கணக்கிற்கு தனியாக அனுப்ப வேண்டியதாக உள்ளது. Order purchase ஆனதும் Payment option வரவில்லை. Close செய்துவிட்டேன் பிறகு திரும்ப எப்படி அந்த Cart கு போவது என்பதும் புரியவில்லை. நமது தளத்தில் .Com domain கொஞ்சம் user friendly ஆக உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. Always Whatsapp மூலமாக விவரங்கள் அளித்தார்கள் Payment கட்டுவதற்கு.. அது நல்ல அனுகுமுறையாக இருந்தது. இப்போது lenskart உள்ளிட்ட நிறுவனங்களே whatsapp மூலமாகத்தான் Customer service செய்கிறார்கள். இது எளிதான முறை மற்றும் வரவேற்கத்தக்கது. Thank you sir.. 💜💜

    ReplyDelete
  50. ***** ஒரு கெளபாய் கலைஞன் *****

    நிஜத்தில் வாழ்ந்த வன்மேற்கு ஒவியர் 'பிரடெரிக் ரெமிங்டன்' பற்றிய புனைவு இது! இந்த 134 கிலோ கலைஞனுக்கு ஓவியம் வரையப்பிடிக்கும், குடிக்கப்பிடிக்கும், சாப்பிடப் பிடிக்கும், அடிதடி பிடிக்கும்! வன்மேற்கின் மூலைமுடுக்குகளையெல்லாம் தன் கேன்வாஷில் அடக்கிவிடும் ஆசையோடு கிளம்பும் இவருக்கு வழித்துணையாய் நம் லக்கிலூக்!

    அப்புறமென்ன வழிநெடுக காமெடி ரகளைகள் தான்!

    இந்த ஜோடி நுழையும் ஒவ்வொரு இடத்திலும் விதவிதமான ரகளைகள் - நம்மையும் விதவிதமாய் சிரிக்கச் செய்கின்றன!

    அவ்வப்போது குலுங்கி குலுங்கி சிரித்ததில் என் வீட்டு கட்டில் விரிசல் விழுந்திருக்குமென்பது உறுதி!!

    மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்து, இயல்பான வசனங்களாய், சிரிக்கும் விதத்தில் கொடுத்திருக்கும் ஜூ.எடிட்டர் விக்ரம் அரவிந்த் - டிஸ்டிங்ஸனில் பாஸாகியிருக்கிறார்! வெல்டன் விக்ரம்!! உங்களுடைய ஹியூமர் சென்ஸ் அருமை!! ஒருவிதத்தில் ரொம்பவே ஆச்சரியமும் கூட!!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. அனு சகோ..

      இந்தக் கதையில் பக்கம் 87ஐ படிக்கும் யாருக்கும் உங்கள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது!
      யெஸ்! நீங்கள் நினைப்பதுபோலவே இது 'உப்புமா' மேட்டர் தான்!! ஆனால் இந்த ரெசிபி புதுசோ புதுசு!! ஹிஹி!! :)

      Delete
    2. கட்டில் விரிசல் விழுந்ததின் காரணங்களில் ஒன்று:

      லக்கியும், நம்ம கலைஞனும் செவ்விந்தியர்களால் சிறைபிடிக்கப்பட்டு பலி பீடங்களில் கட்டப்பட்டிருப்பார்கள்.. கவலையுடன் 'இப்போ என்ன பண்றது லூக்?' என்று கேட்கும் கலைஞனிடம் "வழக்கம்போலவே ஜாலி ஜம்பர் வந்து காப்பாத்திடுவான் கவலைப்படாதீங்க.. எவ்வளவு கஷ்டமான முடிச்சுகளாக இருந்தாலும் நிமிஷத்துல அவிழ்த்திடுவான்.. பயல் பெரிய ஜாலக்காரனாக்கும்" என்று பெருமையாகச் சொல்லும் லக்கிலூக்கிற்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்கும்.. அடுத்த ஃப்ரேமில் விரியும் காட்சிதான் - சுமார் பத்து நிமிடங்களுக்கு என்னை குலுங்கச் செய்தது!!

      ஹா ஹா.. துளியும் எதிர்பாராத காட்சியும், வசனங்களும்!! :)))))

      Delete
    3. செம்ம செம்ம அட்டகாசமான விமர்சனம் EV. 10/10 அமர்க்களமான ஆரம்பம்.

      Delete
    4. கட்டிலில் நீங்கள் உட்கார்ந்து உடைந்து விட்டது, கொஞ்சம் எடையை குறையுங்கள் என உங்கள் வீட்டில் இருந்து சத்தம் வந்தது :-)

      Delete
    5. //உப்புமா' மேட்டர் தான்!! ஆனால் இந்த ரெசிபி புதுசோ புதுசு!! ஹிஹி!! :)//

      சிவகாசிக்கொரு உப்மா - அந்த ஐட்டங்களோடு பார்சல் போடாம விட்டாச் சரி தான் !!

      Delete
    6. இதை ஜுனியர் எழுதியது 2013-ல் என்பதாய் ஞாபகம் !!

      அந்த உப்மா மேட்டர் சமீப எடிட்டிங் சேர்ப்பு ! :-) :-)

      Delete
    7. காரணங்கள் இரண்டாவது!!!!

      Delete
  51. இம்முறை ஆன்லைனில் இரண்டு பிழைகள் உள்ளன ஒன்று பொன் தேடிய பயணம்

    2 துரோகம் ஒரு தொடர்கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆனால் அடுத்த வெளியீடுகள் என்ற தலைப்பில் துரோகமே துணை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எது சரி என்று ஆசிரியர் விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. புரியலை நண்பரே ; "ஆன்லைனில் " என்று நீங்கள் குறிப்பிடுவது எதனை ? டயபாலிக்கின் கதையை எனில் - அது அடுத்த மாதத்துக்கானது அல்லவா ? அது எப்படி இப்போதே லிஸ்டிங் ஆகியிருக்கும் ?

      Delete
  52. 'ஒற்றைக்கு ஒற்றை' சண்டைகளெல்லாம் ரத்தபூமியான வன்மேற்கில் ஜகஜம் தான்!! வீதியின் மத்தியில் எதிரெதிரே இருவர் நின்றபடியே பிஸ்டலை உருவ ஆயத்தமாக இருப்பதும் நாம் பல கதைகளில் கண்டவைகள்தாம்!

    சரி.. ஒரு ஊரே ரகளைக்குப் பேர் போனதாக இருந்து, ஒற்றைக்கு ஒன்றை மோதுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்துவிட்டால்?!!

    ஹா ஹா..!! தெரிந்துகொள்ள 'ஒரு கெளபாய் கலைஞன்'ஐ புரட்டுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய். படிக்கும் ஆர்வத்தை கூட்டுகிறது.

      தற்போதைய சூழ்நிலையில் காமெடி கதைகள் தான் எனது முதல் சாய்ஸ்.

      Delete
  53. "எதிரிகள் ஓராயிரம்" சும்மா தெறிக்கவிடுறாரு தல..கதை ஆரம்பம் முதல் முடிவு வரை செம்மையோ செம்ம....அதகளம் பண்ணிட்டாரு தல.. ...இன்னைக்கே தீபாவளியை கொண்டாடியாச்சி.....(சின்ன) தல ராக்ஸ்.....

    ReplyDelete
    Replies
    1. படிச்சாச்சா யுவா :-)

      Delete
    2. புக்க கைல எடுத்தது தான் சார் ஞாபகம் இருக்கு 250 பக்கமும் போனதே தெரியல சார்..கடைசி பக்கமும் முடிச்சிட்டு வைக்கும்போது தான் நான் வீட்டில் இருக்கறதே ஞாபகத்துக்கு வந்துச்சிங்க சார் ..ஒரு பக்கம் வீட்டுக்காரம்மா முறைக்க ...இன்னொரு பக்கம் பையன் முறைக்க அதுக்கு அப்பறமா வீட்ல அதகளம் ஆரம்பமாயிடுச்சிங்க சார்..என்னா அடி மிடியலைங்க சார் ...தல கூட அப்படி ஒரு அடி அடிச்சியிருக்க மாட்டாரு....இனி புக்கு படிக்கிறதா இருந்தால் வீட்ல படிக்க கூடாது கடையில ப்ரீயா உட்கார்ந்து படிக்கலாம்னு ( அதா கஸ்டம்மர் யாருமே வரமாட்டிக்கிறாங்களே ) முடிவு பண்ணிட்டேன் சார்....

      Delete
    3. செம்ம யுவா.... :-))))))))

      Delete
  54. தீர்ப்புச் சொல்லும் ஜட்ஜ் - அதற்கு முன்பு அவ்வூரின் ஏலக்காரராகவும் இருந்திருந்தால் - தண்டனையை வழங்கும் விதம் எப்படியிருக்குமென்று யூகிக்க முடிகிறதா?

    ஹா ஹா!! முடியவில்லையென்றால் 'ஒரு கெளபாய் கலைஞன்'ஐ புரட்டுங்கள்!! :))))

    ReplyDelete
    Replies
    1. எங்க புரட்ட புத்தகங்கள்; இன்னும் இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் எனக்கு புத்தகங்கள் வரும் என நினைக்கிறேன், அதற்கு மேலும் ஆகலாம் சூழ்நிலையை பொருத்து.

      Delete
    2. விஜயின் இந்த இரண்டு வரிகளை ஆன்லைன் store-ல் இணைக்கலாம் சார். ஆன்லைனில் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

      Delete
    3. நன்றிகள் PfB!
      ஆனால் இது கதையில் வரும் ஒரு துளியூண்டு சம்பவமே! ஆன்லைன் ஸ்டோரில் இணைப்பது முழுக்கதையையும் இரண்டுவரிகளில் சொல்லப்பட்டிருக்க வேண்டும்!

      Delete
  55. விஜயன் சார், ஜம்போ சீசன்-3ன் ஆறாவது கதை எதுவென்று முடிவு செய்து விட்டீர்களா? முடிந்தால் ஒரு முழுநீள காமெடி கதையை கொடுங்கள் சார். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. கடந்த நான்கு மாதங்களாக லாக்டவுனில் காமெடி மற்றும் சில நேர்கோட்டு ஆக்சன் கதைகள் மட்டுமே மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது என்பதால் இந்த வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. ஆசையிருக்கு தான் ; நிறையவே இருக்கு தான் ; ஆனால் இப்போதெல்லாம் லக்கியைத் தாண்டி வேறு யாரையும் கார்ட்டூன் ஜானரில் நம் மக்கள் பெருசாய் ரசிக்க மறுக்கிறார்களே சார் !!

      Delete
    2. ஜம்போ எந்த வட்டத்திற்குள் அடைபடாத தளம் என்பதால் முயற்சி செய்யலாம் சார்.

      Delete
    3. லார்கோ வின்ச் மாதிரி மாடர்ன் கத ஏதாச்சும் குடுக்கலாமே...

      சார் கைவசம் இருக்குன்னு சொன்னதா கியாபகம்

      Delete
    4. அதை 2 பாகங்களுக்கு மேலாய் படைப்பாளிகள் தொடரவில்லை சார் ! ஏனோ தெரியலை - அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள் !

      Delete
    5. But லார்கோவே ஒரு தினுசாய்த் தொடரத் தான் செய்கிறார் ; வான் ஹாமின்றி !!

      Delete
    6. அய்யா சாமி ஆளை விடுங்கள். லார்கோ கடைசி கதையில் ரொம்ப சோதித்து விட்டார். போதும் அய்யா அவரின் சாகசங்கள்.

      முடிந்தால் காமெடி கதையை கொடுங்கள் சார். மற்றபடி உங்கள் விருப்பமே எங்கள் விருப்பம்.

      Delete
    7. கடந்த ஜம்போவில் காமெடி ஷெர்லாக் இருந்தார் இந்த முறை அவர் இல்லாமல் எல்லாமே சீரியஸ் மற்றும் கமர்ஷியல் களங்களாக தெரிகிறது. எனது காமெடி கதை வேண்டுகோளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் சார். தவறாக எண்ண வேண்டாம் சார்.

      Delete
  56. புனித மனிடோவுக்குப் போட்டியாகப் புதிதாக உருவெடுத்துள்ள பெரும்தேவன் தான் - 'கிரேட் யம்யம்'!!

    நம் நண்பர்களில் பலருக்கும் இந்த 'கிரேட் யம்யம்' கடவுளைப் பிடித்துப்போக வாய்ப்பிருக்கிறது! ஏனெனில் அவர் பொறுப்பேற்றிருக்கும் டிபார்ட்மென்ட் அப்படி!!

    கிரேட் யம்யம் கடவுளின் அருள்பெற 'ஒரு கெளபாய் கலைஞன்'ஐ புரட்டுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்...உங்களுக்கு அனுப்பிப் போட்ட புக்கிலே ஒரேயொரு கதையை மாத்திரம் வய்ச்சு பைண்டிங் பண்ணிபுட்டாங்களோ ?

      Delete
  57. விஜய், உங்கள் விமர்சனத்தை பார்க்கும் போது இந்த வருடத்தில் மிக சிறந்த காமெடி கதை இந்த " ஒரு கௌபாய் கதை" என நினைக்கிறேன். சூப்பர்.‌லக்கி my all time favourite. Lucky rocks.

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாதுங்க PfB! ரொம்ப எதிர்பார்ப்போட படிச்சீங்கன்னா 'சப்'புனு ஆகிட வாய்ப்பிருக்கு!!

      சாதாரணமா படிங்க - ரசிக்க நிறைய சமாச்சாரங்கள் இருக்கு!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  58. ஆளாளுக்கு புக்க பத்தி பேசுறாய்ங்கே...

    காலங்காத்தால யே வாங்கீட்டேன்...

    சுண்ணாம்பு அடிச்சி வெள்ளாவி வச்சிட்டேன்...

    இப்ப நைட் பிரிச்சாச்சுடோஓஓஓஓஓய்......


    என்ன சந்தோஷம்...
    பால்யத்தின் ரகசியம்...
    ஊரறிந்த விஷயம்...
    கொரானோ கஷாயம்...

    காமிக்ஸ் பேஷ் பேஷ் பேஷ்....

    இனிமேட்டி எங்கன படிக்கிறது....

    தூங்கீட்டு. ...காலங்காத்தால ...

    ரோடு ரோலர ஓட்ட வேண்டியது தா....

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு உங்க ஊரில் பந்த் ஆச்சே சார் ? கூரியர் கடமையாற்றி விட்டார்களா ?

      Delete
    2. கடமைய சரியா ஆத்தீட்டாய்ங்கே...

      Delete
    3. அது சரி சார்... எங்க ஊரு பந்த் பத்தி எப்டி தெரிஞ்சிகிட்டீங்க...ஒருவே ள டீவீ ல சொன்னாங்கேளோ....இருக்கலாம்...
      டீவீ பாக்குறதயே விட்டாச்சு...
      ஈரக் கொலய உருவீட்டு தா உடுவாங்கே போலருக்கு...அவெங்கெளும்.போடுற நியூசும்...
      ஏதாச்சும் நேர்மறைய பேசுவாங்கெளா....ன்னு போட்டோம்னா...நம்மள போட்டு தள்ளீடுவாங்கே...


      Delete
  59. செவ்விந்தியர்களில் நவஹோ, அபாச்சே, ஹூவால்பை, சியோக்ஸ் போன்ற பல குரூப்களை நாமறிவோம்! ஆனால் 'குச்சிக்கால் செவ்விந்தியர்களை' அறியுமோ?
    மாறுவேடம் புனைந்து வந்து திடீர் அட்டாக் கொடுப்பதில் வல்லவர்களாம் இவர்கள்! இந்தக் கதையிலும் ஒரு வித்தியாசமான மாறுவேடத்தில் தோன்றும் இவர்களுக்கு நம் 'ஓவியக் கலைஞன்' தன் அன்புப் பரிசாக அவர்களது கூடாரங்களில் வண்ணம் தீட்டுகிறார்!
    அப்படியொரு அன்புப் பரிசை வேறு யாராலும் அந்த 'மாறுவேட' செவ்விந்தியர்களுக்கு அளித்துவிட முடியாது!

    என்ன பரிசென்று அறிந்துகொள்ள 'ஒரு கெளபாய் கலைஞன்'ஐ புரட்டுங்கள்!!

    ReplyDelete
  60. பொதுவா அட்டையெல்லாம் ரொம்ப ரசிக்கறது வழக்கமில்லதான்..

    ஆனாக்க லக்கி ஆண்டுமலர் அட்டை ரொம்ப அசத்துதுங்கறது உண்மை..

    அட்டை கலர் ஷேட் ரொம்ப புடிச்சிருக்கு


    அட்டையில சார் என்னென்னமோ பண்ணி வச்சிருக்கார்..

    விரல்களின் தொடுநரம்புகளை அட்டைய தடவுனா என்னமோ பண்ணுது..

    செம ஃபீல்..

    ( எப்படி எடிட்டருக்கு கட்டுப்படி ஆவுதுன்னு தெர்லே...)

    படிச்சுட்டு அப்புறம் வர்றேன்..

    ReplyDelete
    Replies
    1. நரம்பை எல்லாம் பிடித்து பல்ஸ் பார்த்தேன் என சொல்லுங்கள் செல்வம் அபிராமி. :-)

      Delete

    2. நல்லவேளையா அட்டைப்படத்துல லேடி-S ன் படம் இல்லை! :D

      ///
      எப்படி எடிட்டருக்கு கட்டுப்படி ஆவுதுன்னு தெர்லே...
      ///

      'ஆண்டு மலருக்கான அட்டைப்படம்' என்பது - எடிட்டர் தன் மகனின் பிறந்தநாளுக்குப் புதுச் சொக்காய் எடுப்பதைப் போல! 'அருமையாக இருக்க வேண்டும்' என்பதே பிரதானம்!! செலவுகள் எல்லாம் பெரிதாகக் கண்ணுக்குத் தெரிந்திட வாய்ப்பில்லை தான்!!

      Delete
    3. // ஆண்டு மலருக்கான அட்டைப்படம்' என்பது - எடிட்டர் தன் மகனின் பிறந்தநாளுக்குப் புதுச் சொக்காய் எடுப்பதைப் போல! 'அருமையாக இருக்க வேண்டும்' என்பதே பிரதானம்!! செலவுகள் எல்லாம் பெரிதாகக் கண்ணுக்குத் தெரிந்திட வாய்ப்பில்லை தான்!!‌ //

      உண்மை விஜய். நமது ஆசிரியரின் காமிக்ஸ் காதல் அப்படி.

      Delete
    4. 17 வயசுலயே பெற்றெடுத்த அன்பு பிள்ளை அல்லவா லயன் காமிக்ஸ்!

      அதன் பர்த்டே ட்ரெஸ்ல என்ன கணக்கு???

      அழகுதானே பிரதானம்!

      Delete
    5. /// விரல்களின் தொடுநரம்புகளை அட்டைய தடவுனா என்னமோ பண்ணுது..

      செம ஃபீல்.. ///

      உண்மை.. ஆண்டுமலர் அட்டையை வெகு நேரம் ரசித்தேன்.. அருமையான டெக்னிக்.. இரண்டு கதைகளின் பெயர்கள் ஸ்டிக்கர் எஃபெக்டில் இருந்தது அட்டகாசம்..

      Delete
  61. சார் காலைல பதிவ போடுவோம்னு படுத்துட்டே பார்சல் பிரிச்சா....சத்தியமா என்னால் முடியல...உங்க உழைப்புக்கு ஏத்த ஊதியத்தை தரனுமே...லக்கியோட அட்டய பாத்ததுமே குயில் கூவுது...புக்க தூக்க சொரசொரப்பு முந்தித் தெரியுது மனசுல...என்னா. அட்ட சாமி...பிரிக்கும் நண்பர்கள் கண்கள் மூடிட்டு எடுத்துப் பாத்தா என் வார்த்தையின் கனமும் அட்டயின் கனமும் புரியும் ...கண்ணைத் திறந்தால் அட்டை குறித்து கூவிய கருங்குயில் மயிலா பாயுது வின்னோக்கி அட்டையின் வண்ணம் கண்டு தன் நிறம் காணக்கூனிய படி .... இதுவரை வந்த அட்டைகளிலேயே அட்டைகள்லயே இதான் டாப் டக்கர்ன்னு....அந்த நீல வண்ணமும் லக்கியம் அதகளம்...பின்னட்ட எறும்புகள் ஏறுவதும் அழகு
    அப்படியே லாரன்சு பாத்தாலும் எழுத்துறுவும் மின்னும் நாயகர்களின் பேரும்....வித்தியாசமாக நாயகர்களின் அட்டைப்படமும் அழகு...
    டெக்ஸ் அட்டைப்படம் அதகளம்...பின்னட்டயோ என்ன காரணம்னு தெரியல...இனம் புரியா இன்பமென்பார்களே அது ...இதுதானோ...புக்ய தூக்கி பின்னட்டைய ஏந்திப் பிடித்து பார்த்தால்தான் தெரியும் ...அட்டைகளிலே பெஸ்ட் லக்கியா...டெக்சா என நான் தவிக்கும் தவிப்பு...
    சூப்பர் சார்...மூன்றுமே நான் பெரிதும் எதிர் பாக்கும் கதைகள்

    ReplyDelete
    Replies
    1. // குயில் கூவுது.. //

      எப்ப இருந்து குயில் வளர்க்கிறலே மக்கா?

      அப்புறம் குயில் பாடல்தான் செய்யும் மக்கா. கூவாதுலே :-)

      Delete
    2. //உங்க உழைப்புக்கு ஏத்த ஊதியத்தை தரனுமே//உங்க உழைப்புக்கு ஏத்த ஊதியத்தை தரலயே

      Delete
    3. மக்கா போய் தூங்கு...

      Delete
  62. ஆண்டு மலர் அட்டகாசம்..

    கௌபாய் கலைஞன் என்னும் ஃப்ரெடெரிக் ரெமிங்டன் எங்க கோஷ்டியில சேருவதற்கு வெகு பொருத்தமான ஆசாமி..!

    ReplyDelete
  63. பயணம் எதுவும் செய்யாமலே, இந்த மாதத்தில் நான் தேடிய பொன்னான மூன்று இதழ்களும் கிடைத்துவிட்டன.

    √லக்கி ன் லயன் ஆண்டு மலர்:
    ஜிகினா வேலைகளுடன் கூடிய அசத்தலான அட்டைப்படம், வசீகரிக்கும் ஹார்ட் கவர், சிறப்பானான உள் பக்க அச்சு, தரமான பைண்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக அமைந்துள்ளது. பெயருக்கேற்றாற்போல் லக்கி's 36வது ஆண்டு மலர் நம் லயனுக்கு மட்டுமல்ல அந்த இதழை பெற்றிருக்கும் நாமும் ஒரு வகையில் லக்கி தான்.

    √எதிரிகள் ஓராயிரம்:
    One of the best rapper of recent times. சும்மா நச்சென்று இருக்கிறது. அதைப்போல் இந்த கதையின் 4 பாகங்களின் ஒவ்வொரு தலைப்பும் அட்டகாச ரகம். டெக்ஸ் ரெகுலரில் வரும் ஒரு கதைக்கு மாற்றாக இந்த யங் டெக்ஸ் வந்திருப்பது நமக்கு தெரியும், ஆனால் எந்த கதைக்கு மாற்றாக...? (Any Guesses..., may be பந்தம் தேடிய பயணம். ?)

    √மீண்டும் கிங் கோப்ரா...?
    அட்டைப்படமும், உள்பக்க டீசென்ட்டான சித்திரமும் ஓகே. ரெண்டு, மூன்று பக்கங்கள் வாசித்த வரையில் சுவாரஸ்யமாகவே படுகிறது. ஏனெனில், கிங் கோப்ரா மீண்டும் மீண்டு 35 ஆண்டுகள் கழித்து படையெடுக்க ஆரம்பித்து விட்டார். கிங் கோப்ராவை களையெடுக்க நம்ம பட்டா பட்டி புகழ் லாரன்ஸ் & டேவிட் மேற்கு இந்திய தீவிலிருந்து கிளம்பிட்டாங்கையா.....கிளம்பிட்டாங்க...?

    PN: அடுத்த சந்தா:D டயபாலிக்-ன் 'துரோகம் ஒரு தொடர்கதை' தலைப்பாகவே தொடரட்டுமே...! ஏற்கனவே ஷெல்டனின் 'துரோகமே துணை' என்ற தலைப்பு தான் வந்து விட்டதே..!

    ReplyDelete
    Replies
    1. அருமையான previews மொய்தீன் சார். அப்படியே படிச்சுட்டு விமர்சனமும் போடுங்க. ஒரு சில வரிகள் மிகவும் ரசித்தேன்.
      1. லக்கி's 36வது ஆண்டு மலர் நம் லயனுக்கு மட்டுமல்ல அந்த இதழை பெற்றிருக்கும் நாமும் ஒரு வகையில் லக்கி தான்.
      2.டெக்ஸ் ரெகுலரில் வரும் ஒரு கதைக்கு மாற்றாக இந்த யங் டெக்ஸ் வந்திருப்பது நமக்கு தெரியும், ஆனால் எந்த கதைக்கு மாற்றாக...? (Any Guesses..., may be பந்தம் தேடிய பயணம். ?) எனது கெஸ் கண்ணே கொலை மானே ......
      3. கிங் கோப்ரா வை சந்திக்க வெயிட்டிங்...

      Delete
    2. நல்ல ரிவியூ...

      டெக்ஸ் அட்டை எல்லாருக்கும் பிடிச்சி போச்சு..மகிழ்ச்சி.


      ///டெக்ஸ் ரெகுலரில் வரும் ஒரு கதைக்கு மாற்றாக இந்த யங் டெக்ஸ் வந்திருப்பது நமக்கு தெரியும், ஆனால் எந்த கதைக்கு மாற்றாக...? (Any Guesses..., may be பந்தம் தேடிய பயணம்).///.

      -----இது மாதிரி எதுவும் இல்லை நண்பரே. டெக்ஸ் அதன் இடத்தில் தான் வந்துள்ளது.

      4இளம் டெக்ஸ் கதைகள் சந்தா dல் அறிவிக்கப்பட்டது.தனித்தனியாக..!!! தொடர் கதை என்பதால் ஒரே புக்காக வந்திருக்கு.

      சந்தா அறிவிப்பை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுங்க... இந்த லிங்கி்ல்...


      http://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_24.html?m=0

      Delete
  64. புத்தகத்தை புரட்டுனா சித்திரங்கள் ஓவியங்கள் அதகளம் புரிய....V.விக்ரம் அரவிந்த் தமிழில் தகதகக்க....உள்பக்கம் சிவப்பில் லக்கிய அவன் தூக்கிய அம்சமா கொண்டிருக்க...பின்னால் புரட்டுனா அடுத்தமாதம் வெளியீடுகள்....XIII...சென்ற மாதம் பட்டய கிளப்பிய டயபாலிக்க தாண்டி இருவண்ண நெப்போலியன் மூனு மாசமா ஆர்வத்தை தூண்டுது...பாண்டும் துணை சேர... இம்மாதம் நச் ன்னா .அடுத்தமாதமோ எதிர்பார்ப்பில் நச் நச்....ஜேசனும் நெப்போலியனும் காத்திருப்பின் ஏக்கத்த கூட்டுவதுறுதி...வழக்கம்போல் முதலிரண்டு பக்கத்த புரட்டுனா பட்டய கிளப்புவதில் முன்ணணி கோப்ராதான்...காலம்மாறினாலும் ஏக்கமேறினாலும் உற்சாகம் மாறிடாதென்பதற்கு ஒற்றைப்பக்கமே சாட்சி...ஹாட்லைன தடவுனா ஓர் நெருடல் ...பக்கத்த புரட்ட சத்தமில்லாமல் கீழே நழுவி விழுந்து தலைகீழ நின்னாவது வாங்கிடுங்க என்கிறார்கள் டயனாவும் ஜேசனும் அட்டகாசமான தாளில் பளபளத்தபடி....பிரேம் போட்டுத் தொங்க விடனும்....முன் பக்கத்த...அ(க)ச்சிவப்பு காலத் தாள மோப்பம் பிடிக்கிறேன் வாசத்தில் ஈர்ப்பில் லா விடினும் நேத்தின் ஈர்ப்பில் சிறுவனாய் மாற ஆசைப்பட்டு...கொரனாவாவது ஒன்னாவது...ஹாட்லைனில் ஸ்பைடர மனதில் வைத்தபடி அந்நாட்களது நாயகர்கள தட்டியெழுப்புது சாத்தியமே எனும் வரியில் உயிர்பெற்று எழுகிறது என் இறந்தகாலம் அதே சந்தோசம் ஏக்கம் இணை கொண்டே

    ReplyDelete
    Replies
    1. வங்கியின் முதல் பக்க துவக்க வரிகள் அட்டகாசமாய் ஈர்க்க...ஜூனியரின் கதைக்கும் தாவ தற்கால மொழி பெயர்ப்பு...இன்று இரவு வந்து படித்ததும் பகிர்கிறேன்

      Delete
  65. புக் வாங்கியாச்சு!

    இளம் டெக்ஸ் கொரானா பயத்துல முகத்தை மூடிக்கிட்டாரா என்ன?

    என்ன தான் சொல்லுங்க; லக்கிய பாத்தாவே மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறப்பது போல குதூகலமா இருக்கு!

    வயோதிக வாசகர்களுக்கு தான் கிங்கோப்ரா, லாரன்ஸ் டேவிட் எல்லாம் கிளுகிளுப்பை உண்டாக்கும்! கடேசியா படிச்சிட்டு கமெண்ட் போடலாம்!

    ReplyDelete
  66. இந்தத் தளம் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது காமிக்ஸ் காதலர்கள் ஆவலுடன் வெளியிட்டுள்ள கருத்துக்களின் படி இந்த மாத இதழ்கள் கீழ்க்கண்ட இடங்களைப் பிடித்துள்ளன என்பது எனது கருத்து;
    1.லக்கி லூக்
    2.இளம் டெக்ஸ்.
    3.லாரன்ஸ்&டேவிட்.

    ReplyDelete
  67. லக்கி லூக் தயாரிப்புத் தரம் மிகப்பிரமாதமாக இருப்பதாக நண்பர்கள் மகிழ்ச்சியிலேயே தெரிகின்றது.

    ReplyDelete
  68. சனிக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete