நண்பர்களே,
வணக்கம். கூரியர் புயலுக்குப் பின்னே பெட்டியின் அமைதியும்....இரவுக்கு கழுகாரின் சரவெடியும்....காமிக்ஸ் கவுண்டமணி & செந்தில் ஜோடியின் லூட்டிகளும் கவனங்களைக் கோரி நிற்பதில் நிம்மதி கலந்த மகிழ்ச்சி ! And பின்னூட்ட எண்ணிக்கை 300+ என்றாகிவிட்டபடியால் - வாரயிறுதி வரையிலும் உங்களது விமர்சனங்களை load more பஞ்சாயத்துக்களின்றிப் படிக்கும் பொருட்டு - இதோ உ.ப. !
நிறைய இதழ்கள் எனும் போது ஒவ்வொருவரது முதல் வாசிப்புத் தேர்வும் ஒரே வரிசைக்கிரமத்தில் இருக்கப் போவதில்லைதான் ; ஆனால் - இது ஆண்டுமலர் மாதம் என்பதாலும், ஆண்டுமலரின் surprise addition பெட்டி பார்னோவ்ஸ்கி என்பதால் - இந்த உ.ப. வின் focus அவர் மீதிருந்தாலென்னவென்று தோன்றியது ! (அதற்காக மற்ற கதைகளின் விமர்சனங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை !!) இதோ பெட்டியின் இன்னும் சில பல அட்டைப்பட அவதாரங்களும், படைப்பாளிகளின் முகங்களும் !
See you on Sunday morning folks ! அதுவரையிலும் படித்ததில்-பிடித்தது + பிடிக்காதது பற்றிய உங்கள் சிந்தனைகளை இங்கே தெளித்து விடுங்களேன் ?
கதாசிரியரும் ...ஓவியரும் ... |
ஆகா 1
ReplyDeleteஆகா ! நான்தான் முதன் முதலில்...!
Delete2
Deleteபெட்டி சூப்பர் .
Deleteவாழ்த்துக்கள்
Deleteஇனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
வாவ்...திடீர் ஜிலீர் பதிவு :-):-):-)
உப வணக்கம்!!!
ReplyDeleteஉப வணக்கம்.!
Delete------- இப்படிக்கு பெட்டி நாத்தனார் & மாமியார் சங்கம்.
தலீவரே !
ReplyDelete//ஆண்டு மலர் கம்பேக் ஸ்பெஷலை ஞாபகப்படுத்தியது.$//
உண்மைதான் தலைவரே .!
குற்றம் பார்க்கின் கதையை படிச்சிட்டு விமர்சனத்தை நேரிலேயே தெரிவித்த பிரபலங்களை காண.... ஹி..ஹி..ஹி.!
ReplyDelete(இங்கேகினிக்குங்கோ பாஸு...இங்கே 'கிளிக்' மாதிரி...நம்மளும் இனி....ஹிஹிஹி..)
நன்றி :- வேதாள மாயாத்மா!!
Deleteஹாஹாஹா........... நல்ல டைமிங் நகைச்சுவை.!
Deleteசெம...
Delete:))))))
Deleteஹா ஹா ஹா!
Delete:D :D :D
Deleteகார்சனின் வசனம் செம
கலக்கலான படம்
Deletesuper
ReplyDeletegood afternoon
ReplyDeleteit took a seconds to compile this second mini post i guess ! ;P
ReplyDeletethanks Edit sir!
அனைவருக்கும் மதிய வணக்கங்கள்..!
ReplyDeleteபெட்டி.பா படித்துக்கொண்டிருகிறேன்...ஒரு நண்பர் கேட்ட சந்தேகத்தை இங்கே சொன்ன கொஞ்சம் சிறப்பா.. இல்ல..இல்ல சிரிப்பா இருக்கும்..!
112-ம் பக்கத்தில் பறக்கும் விமானத்தில் பிஸ்டல் வைத்திருக்கும் எதிராளியை மிலிட்டரிகாரன் தாக்க...மேஜர் காரிங்க்டன் அலற..அடுத்தகனம் தாக்கிய ராணுவ வீரன் முதுகில் ஒரு குண்டு பாய்கிறது...நிற்க...
"அது எப்படிங்க முதுகுல குண்டு பாயும்..??? அந்த சின்னப்ளைட்ல பிஸ்டலோட இருக்கிறதே ஒரே ஆள் கோ-பைலட் மட்டும்தான்..கோ-பைலட்டோட சண்டைபோடுற மிலிட்டரியனை பின்னால் சுட்டது யார்..??? இப்படி தப்பு தப்பா வரைஞ்சா எப்படி..???? " என நண்பர் கேட்டார், பதில் என்னவாக இருக்கும் சொல்லுங்களேன்..!
கோ -பைலட் ஹைஜாக்கரின் கூட்டாளிதானே வேதாளரே? அவன் சுட்டு இருக்கலாம் அல்லவா??
Deleteகண்ணாடி அணிந்திருக்கும் கோ - பைலட்.
Delete@ ஹி ஹி ஹி
Deleteகண்ணாடி அணிந்த கோ-பைலட் விமானத்தை ஓட்டிக்கொண்டிருகிறார்...
அதுமட்டுமில்லாமல் மிலிட்டரியன் பிஸ்டல் வைத்திருப்பவனை தாக்கி பைலட் கேன்பின் கதவருகில் தான் சாய்க்கிறான், [பார்க்க 112-8வது படம்] மிலிட்டரியன் நெஞ்சு அழகாக கண்ணாடிகார பைலட்டுக்கு தெரியும் போது எப்படி பின்னால் சுட முடியும்..?
அதுமட்டுமல்ல..கண்ணாடிகாரனிடம் பிஸ்டல் இருந்திருந்தால் அவனே சக பைலட்டை சுட்டிருப்பனே...
எப்புடி.... ஹீஊஊஊய்ய்ய்ய்.!
சுட்டது அந்த கடத்தல்காரனே ....நெஞ்சில் பாய்ந்த குண்டு முதுகை துளைக்கிறது ..சரிதானே சிவா
Delete@ ஸ்டீல்
Deleteசபாஷ்..சரியான பதில்..! [கிட் ஆர்ட்டின் தலையில் அடித்துகொண்டு பெட்டி மடியில் மயங்கி விழும் படம் ஒன்னுதாங்க..]
மதிய வணக்கம் ஆசிரியரே அப்படியே கொஞ்சம் சென்ற பதவு 301 யை பார்த்து பதில் சொன்னாள் ரொம்ப மகிழ்ச்சி அடையவோம்😭😭😭😭😭😭
ReplyDeleteமதிய வணக்கம் ஆசிரியரே அப்படியே கொஞ்சம் சென்ற பதவு 301 யை பார்த்து பதில் சொன்னாள் ரொம்ப மகிழ்ச்சி அடையவோம்😭😭😭😭😭😭
ReplyDeleteபல மர்மங்களின் முடிச்சுகள் பெட்டி யினால் தெளிவாகும் என எதிர் பார்த்தேன் அப்படியில்லாதது சற்று ஏமாற்றமே இருந்தாலும் பெட்டி நன்றாகவே இருந்தது
ReplyDeleteCaption results?????
ReplyDeleteபெட்டி பாதுகாப்பான பெட்டியா எடுப்பார் கை பெட்டியா ..சந்தேகங்கள் நிறைய ..13 வந்தார் வென்றார் . அவரவர் கலாச்சாரம் அவரவருக்கு..இதில் யார் பாவம் கண்ணாடிக்கார ஆர்மண்ட்?..அந்த மனுஷனின் முன்னாள் கதைகள் எவ்வளவோ...விடு விடு இதுவும் கடந்து போகும் நமக்கு நல்லதொரு என்டர்டைன்மெண்ட்
ReplyDeleteநம்மளுக்கு புத்தகம் திங்கள் தான் :)
ReplyDeleteஆண்டு மலர் காண காத்திருக்கேன் :)
same pinch...எனக்கும் புக் monday தான் கிடைக்கும்!!!
Delete:))))))))))))
Delete31st
ReplyDeletefinally got books today...chennaikku 3 daysaa.. anyway okies...tex first...
ReplyDeleteI read first Tex willer.
ReplyDeleteAandumalar - Johny and Prince. Half Completed Betty.
Tex willer's face is littele bit different. Nice Sotry.
Prince Picture - First Story and Second one are not upto mark. Boy Gin's face is identical to the latest one where as Prince is not the same.
குற்றம் பார்க்கின்....
ReplyDeleteடெக்ஸின் ஆதிகால திறமையான கயிறு வீசுதல் சாகசத்துடன் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கிறது....
அந்த முதல் பக்க குதிரைகள் ஓவியத்திற்கே 50ரூபாய் சரியாக போய்விட்டது சார். கதை போனஸ் தான்...
பேவர் சிட்டி ஜங்ஷன்ல நடக்கும் அதகள குத்துச்சண்டை பழைய கதைகள் பலவற்றை ஞாபகம் படுத்தி விடுகிறது...
கதையில் மெல்லிய ரொமாண்டிக் இழையோடுது...
இப்போதைக்கு இவ்வளவே, புத்தகம் கிடைக்காத நண்பர்கள் நலனுக்காக....
சர்ப்ரைஸ் பதிவா அருமை,விரைவில் விமர்சனங்கள்.
ReplyDeleteKodiyum oru kediyum superbbb
ReplyDeleteHi 🙋 friends
ReplyDeleteHi 🙋 vijayan sir
My belated Ramzan wishes to u all 🍬,🍛,🍗
Just received this month issues.yet to read one by one when time permits.Tex is my first choice
Bye 👋👯
கிட் ஆர்டின் இரண்டும்
ReplyDeleteடெக்ஸ் ம் படித்து முடித்தாகிவிட்டது
ரீபிரிண்ட்டை அப்படியே பீரோவில் வைத்தாகி விட்டது
இனு ஆண்டுமலரை கையில் எடுக்க வேண்டியதுதான் பாக்கி
முதலில் பிரின்ஸ்
தென் பெட்டீடீடீ
//முதலில் பிரின்ஸ்
Deleteதென் பெட்டீடீடீ//
நானும் இதுல உங்க கட்சி அன்பரே !
ReplyDelete**** குற்றம் பார்க்கின்... *****
*** கதை விவரிக்கப் படவில்லை ***
(+) சித்திரங்கள் - ரொம்பத் துள்ளியம் - நுணுக்கமான வேலைப் பாடுகள் பிரம்மிக்கச் செய்கின்றன!
(+) கதை - ஆக்ஸன், க்ரைம், காதல், பரபரப்பு - ஆகியவற்றின் சரிவிகிதக் கலவை!
(-) சற்றே வித்தியாசமான டெக்ஸின் முகம் ( சிலவேளைகளில் உடையைக் கொண்டே 'தல' என்று அடையாளம் காண முடிகிறது)
(-) எளிதாய் யூகித்துவிட முடிகிற குற்றவாளி
(-) கார்ஸன் இல்லாத வெறுமை
'தல'யின் ஆர்ப்பாட்டமில்லாத ஹிட்!
எனது ரேட்டிங் : 9/10
'குற்றம் பார்க்கின்' - கதையோடு பொருந்திப் போகும் அழகான தலைப்பு!
Deleteசார் இரத்தபடல மர்மம் படித்து விட்டேன் . இதில் மர்மங்கள் , அவிழ்க்கப் பட வேண்டிய முடிச்சுகள் ஏதுமில்லையாதலால் சுலபமாய் குழப்பமின்றி பயணிக்கிறது கதை .அங்கே பாராசூட்டில் குதிக்க பார்க்கும் நான்காம் பாக க்வின் பிரதான வில்லனாய் அக்கிரமமாய் வெளிப்படுகிறார் .. ஸ்பேட்ஸில் உள்ள ஒவ்வொருவரும் ஏவுகணைக்கு சமம் எதிரிகளுக்கு நாசம் விளைவிப்பதில் என்பதை நிரூபிக்கிறான் க்வின் .அந்த லைட்டரை கைப்பற்றுமிடம் பதிமூன்று பட்டனை பிய்த்து தப்பியதை நினைவு படுத்துவதுடன் எந்த சூழ்நிலையிலும் சிறு துரும்பைக் கூட உபயோகிக்கும் அவர்கள் திறமை அருமை .அந்த படகுத் துறை பாண்டி , ஆர்மண்ட் மற்றும் பதிமூன்றால் கர்ப்பம் என பாய்ண்ட்களை வைத்து பின்னப் பட்ட கதை .இதில் முக்கிய விஷயம் வலிவற்ற பெண்ணை வலிவாக மாற்றிடும் தாய்மை என்பார்கள் .....ஆனால் ஏவுகனையான திடமான பெண் பெட்டியை வலிவற்றவராக மாற்றி விடும் தாய்மை.....என்னத்த சொல்ல ...கதை காடுகளுக்குள் , மழையினூடே சீறிச் செல்லும் அதே நதியின் சீற்த்நோடு பயணிக்கிறது .அட்டகாசம் ....ஆனால் ஸ்பேட்ஸில் இருக்கும் போது ஸ்டீவ் குறித்து ஏதேனும் தகவல் வரும் என நினைத்ததில் ஏமாற்றமே .சார் கூடிய சீக்கிரம் ஆமோஸ் மற்றும் ஜேசனை மாற்றி அமைத்த ஹெய்ட்டஜரை ,காரிங்டனை கொத்தாக வெளியிட்டால் அதகளமாய் இருக்குமல்லவா ..ஏராள மர்மங்களை புதைத்து விட்டு புதையுண்டஹெய்ட்டஜர் கையிலிருக்கு மர்மம் ..
ReplyDelete+1
Deleteபடிக்காதவர்களும் படிக்கலாம் ...
ReplyDeleteகுற்றம் பார்க்கின் ....
நீங்கள் சொன்னது போலவே அதகளம் சார் ...ஆரம்பித்ததும் தெரியவில்லை முடித்ததும் தெரியவில்லை ...சூறாவளியே கண்ணிமை தட்டாத தீரராச்சே என முடியும் க்ளைமாக்ஸ் வசனம் அக்மார்க் டெக்ஸின் மதிப்பை பல மடங்கு கூட்டி காட்டுகிறது ...எனில் ஷெரிப் அவர்கள்.... அதுவும் ஒரு காரணம் என்றாலும் டெக்ஸ் சட்டத்தின் புறம்பானவர்களின் பக்கம் ஒரு போதும் நிற்க மாட்டார் என்பதும் உண்மை என்பது நிதர்சனமான டெக்ஸின் மதிப்பை ஆயிரம் மடங்கு கூட்டுகிறது ....சி (ப)ல இடங்களில் டெக்ஸ் முகம் ஒன்றாமல் போனாலும் மற்ற பின்னி எடுக்கும் பிண்ணனி ஓவியங்களும் ...விறுவிறுப்பான கதைகளமும் ...அதரடியான மொழி பெயர்ப்பு வசனங்களும் ...அதனை மறக்க செய்கிறது ...ஒரு மிக பெரிய டெக்ஸ் சாகஸத்தை படித்த திருப்தியை இந்த நூறு பக்க டெக்ஸ் சாகஸம் அளித்தது என்பது மறுக்க முடியா உண்மை ....
கெளபாய் காமிக்ஸ் உலகின் முதலும் கடைசியுமான வார்த்தை டெக்ஸ்
என்ற பின்னட்டை வாசகத்தை மெய்ப்பிக்கும் சாகஸம் குற்றம் பார்க்கின் ..
.
45வது.
ReplyDeleteபெட்டியின் அட்டை படங்கள் + உப பதிவு இரண்டுமே சூப்பர்.
ReplyDeleteகுற்றம் பார்க்கின் படித்து கொண்டுயிருகிறேன்.
ReplyDeleteகுற்றம் பார்க்கின்....
ReplyDeleteநேர்க்கோட்டில் பயணிக்கும் வலுவான கதை...
டெக்ஸ் என்ற பிரம்மாண்டமான பிம்பத்தை சாதாரணமாக உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர்.கதையின் போக்கில் டெக்ஸை பயணிக்கும் வகையில் அமைத்துள்ளது அருமையான யுக்தி...டெக்ஸை பிடிக்காதவர்களையும் கவரும்,அந்த அளவு யதார்த்தம் நிறைந்த கதை...
கிளைமாக்ஸில் இளமையான டெக்ஸை வரைந்து ,பரிகாரம் தேடிக்கொண்டு விடுகிறார் ஓவியர்...
இதைப்போன்ற கதைகள் தொடருமானால் டெக்ஸ் விரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக உயரும்....
இன்னோறு உப பதிவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇது தொடா் கதை போல?
DeleteThis comment has been removed by the author.
Deleteசந்தோசமான செய்தி:அடுத்த மாதம் உங்களை சந்திக்க ஆவால்...
ReplyDeleteகேட்ட செய்தி:கேபே விடாமல் exam வைத்து விடுகிறாா்கள்
ஆண்டு மலர் மேல் தோற்றத்தில் ,கச்சிதமான கம்பேக் சைசில் கைக்கு அடக்கமான அழகான தோற்றம் , அழகான ஓவியங்கள் ,கன கச்சிதமான கலர் சேர்க்கை என்று அசத்தினாலும் ,என்றுமே சோடை போகாத ஜானி ,பிரின்ஸ் கதைகளின் பெட்டி கதை மட்டும் உறுத்தியது.!
ReplyDeleteரிப்போர்டர் ஜானி கதை :
தெளிவான அழகான ஓவியங்கள் ,கன கச்சிதமான கலர் சேர்க்கை என்று அற்புதாய் அமைந்து விட்டது.கதையும் ஏகப்பட்ட முடிச்சுகள் சிக்கல்கள் இல்லாமல் நன்றாக இருந்தது.ஜானியின் தந்தையின் ப்ளாஷ்பேக் ஆண்டுமலர் புத்தகத்திற்கு ஏற்ற கதையாக தோன்றியது.
பிரின்ஸ் :
இதுவும் ஓவியங்கள் மற்றும் வண்ண சேர்க்கை அற்புதமாக இருந்தது.சிறு கதையாக இருந்தாலும் இரசிக்க வைத்தது.( அதில் ஒரு கதை ஒன்றை முன்பே பட்த்ததாக ஞாபகம் .!)கடுகு சிறுத்தாலும் காரம் குறைவில்லை.
பெட்டி :
Deleteபெட்டி கதை ஆரம்பத்திலே பிடிக்கவில்லை.ஏனெனில் அவருக்கு உண்டான ரசிகர்களின் ஆதரவை பார்த்து.,மாடஸ்டிக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்ற பொறாமை வந்துவிட்டது.!
மாடஸ்டிக்கு போட்டியாக இராணுவத்தில் ஒரு வீரபெண்ணாக வலம் வருவார் என்று நினைத்தேன்.ஆனால் கமல் நடித்த " நிழல் நிஜமாகிறது " படத்தில் கருவை சுமந்து அபலை பெண்ணாக தனக்குதானே குழந்தையிடம் பேசும் கதாநாயகி ஷோபா போல் பரிதாப படவைத்துவிட்டது. பெட்டியை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிக கண்மணிகளின் ரியாக்ஷன் என்னவோ ,?
பின் தங்கிய நாட்டில்தான் பெண்கள் இப்படி அவதி அடைகிறார்கள் என்று நினைத்தேன்.அங்கும் அப்படித்தான் போலும்.!பெண்களுக்கு ஏற்படும் கொடுமைக்கு எந்த நாடும் விதிவிலக்கு இல்லையா. ?
This comment has been removed by the author.
Deleteபெட்டி கதையை நேற்று இரவு படித்து விட்டு உறங்கிய பின் மனதில் பெட்டி கதையை பற்றியே கனத்த மனத்துடன் ஒரே சிந்தனை.சில கனமான கதைகொண்ட சிவாஜி , கமல் சினிமா படங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும், நம்மை அறியாமல் நம் மனது அந்த படத்தைப் பற்றியே அசைபோட்டுக்கொண்டு இருக்கும் . அதைப்போல நேற்று இரவு முழுவதும் என்னை அறியாமல் பெட்டி கதை பற்றி சிந்தனை. ஏன் என்று தெரியவில்லை.
Deleteஎடிட்டர் ரோஜர் கதையை தூக்கி கிடாசிவிட்டு பெட்டி கதையை சேர்த்து விட்டு பின் அதையே தூக்கி தலையில் ஆடி கொண்டிருந்தபோது.,ஓரே சந்தோசம் ஆகா சூப்பர் கதையை நமக்கு தரப்போறார் என்று சந்தோசம்.இருந்தாலும் மனதின் மூலையில் ஒரு கலக்கம்.அது கி.நா.ஆசிரியர் ஓரு கதையை சூப்பர் என்று சொன்னால் அது நிச்சயமாக சூப்பராகத்தான் இருக்கும்.( கி.நா.வரும் முன்னர் வரையும் ) .அதுவரை மலைபோன்று எடிட்டரை நம்புவேன். ஏனென்றால் அவர் மிகச் சிறந்த ரசனையாளர்.
இந்த விஷயத்தில் கொடி அசைந்ததும் காற்று வந்ததா ? காற்றுவந்ததும் கொடி அசைந்ததா ? என்பது மாதிரி என் ரசனை அவரால் உருவாக்கப்பட்டதா .? அவரது ரசனை எனக்கு பிடிக்கிறதா என்று அடிக்கடி நினைப்பேன்.
பிரின்ஸ் ,ஜானியின் ஓவியங்கள் தொடர்ச்சியில் பெட்டி கதையின் ஓவியங்கள் மாறுபட்ட வித்தியாசம்.,நம் மாயாவியின் கதையின் சீன் பற்றிய சந்தேக விளக்கம் ஆகியவை யை கண்டவுடன்.,
" மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு "
என்று வடிவேல் பாணியில் கத்த தோன்றியது. ஐயய்யோ! இது புரியல அது புரியலை! என்று நண்பர்கள் வீட்டு கதவை தட்டவேண்டிய சூழ்நிலை வந்து விட்டதோ என்று கலங்கி போய்ட்டேன்.நல்ல வேளையாக கதையை படிக்க ஆரமித்தவுடன் கொஞ்சம் ஓவியபாணிகள் உறுத்தினாலும் ,கதையை படிக்க ஆரம்பித்தவுடன் கதையினுள் நானும் மாட்டிக்கொண்ட உணர்வு.அதன் பாதிப்பு இன்னும் விலகவில்லை. இந்த அற்புதமான கதையை கொடுத்த எடிட்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெட்டி ரசிகர்களுக்கு இந்த பாடல்களை டெலிகேட் பன்றேன்
" மலர்களைப் போல் தங்கை உறங்குகிறார்...... "
( சிவாஜி பாட்டு )
" தாய் மாமன் சீர்கொண்டு வாராண்டி "
(கிழக்கு சீமையிலே விஜயகுமார் படும் பாடல் )
இல்லை நண்பரேவிலகிச் செல்லவில்லை ....லபடகுத் துறை மோதலில் உள்ளவன்...ராஸ் டான்னரை இரவில் சந்தித்த பின் நடந்தது ..வாலியை காப்பாற்றியது ....ஆர்மண்டை சந்திப்பது ....மாக்காலுக்கு பின் ஸ்பேட்ஸில் உள்ள களைகை களைவது , க்வினை கொல்வது என முக்கிய கதையின் அமைப்பை சிதைக்காமல் அதனை வலுவாக்க இக்கதை உதவியுள்ளதென்பேன்.
Deleteபதிமூன்றை விட்டு வேண்டுமானால் விலகி இருக்கலாம் ஆனால் கதையை விட்டு அல்லவே... இதில் பெட்டி தனது தாய்மை காரணமாக மனதளவில் குழப்பமடைந்துள்ளார் ....வலிமை குன்றி விடுகிறார்.....அந்த சண்டை கூட விருப்பமில்லாமல் மோதுகிறார்....தன் குழந்தைக்கு ஏதுமாகிடுமோ என்ற பதட்டத்தில் நடக்கும் மோதலல்லவா அது ...மடியில் கனம் ...அதனால் பயம் .இது யதார்த்தமாய் உளவியல் சார்ந்த கிராபிக் நாவலாய் ஆசிரியரின் பார்வையில் வெளிப்பட்டுள்ளது ..இப்படிபட்ட பெட்டிதான் அசால்டாய் அந்த படகுத் துறையில் சீறுவதும் ....வாலியை காக்க பாய்வதும் .....மரியாவை மீட்க செல்லும் போது அந்த ஏவுகணையை அசால்டாய் என்னவென்றே தெரியாமல் பார்ப்பது போல , ஏவி எதிரிகளின் கப்பலை மூழ்கச் செய்து புல்லரிக்க செய்வதும் .தற்போதய சுற்றில் பட்டய கிளப்புவதுமானபெட்டி ஏன் இப்படி ஆனார் ...இந்தக் கதையின் ஆசிரியரின் பார்வைக் கோணம் நிச்சயம் பாராட்டக் கூடியது ... வயதான ஆர்மண்டின் மேல் காதல் ஏன் ....அந்தக் கதயின் ஓட்டத்தை சிதைக்காமல் 13ஐ விட்டு விலக காரணம் அழகாய் கூறப்பட்டுள்ள இந்தக் கதை......தாய்மையை போற்றுவோம் என சிறப்பாய் வித்தியாசமாய் செயல்பட்ட ஆசிரியரே இக்கதயின் நாயகர் . விறுவிறுப்பாய் பயணிக்கும் இக்கதயில் ஓவியங்களை ரசித்துக் கொண்டு இப்ப ஒரு முறை இக்கதையை படித்துப் பாருங்கள் அதன் வலிமை தெரிய வரும் ....கிநான்னா இப்படித்தானே ...இந்த aandin பெஸ்ட் படைப்புகளில் இது ஒன்றாக தெரியும் ..மீண்டும் படித்துப் பாருங்கள் .. பெஸ்ட் படைப்புகளில் இது ஒன்றாக தெரியும் ..மீண்டும் படித்துப் பாருங்கள்வெங்கடேஷ் மாடஸ்டிக்கு பெட்டி ஈடாக மாட்டார் எனினும் சற்றும் சளைத்தலரல்லவே....மாடஸ்டி என்பவர் டெக்ஸ் என்றால் எங்க பெட்டி டைகராக்கும் ... ..
Deleteஇறுதிப் பாகம் வரட்டும்...ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே என மாடஸ்டி ரசிகர்களுக்கு டெடிகேட் செய்றோம் ...
DeleteThis comment has been removed by the author.
Deleteநிச்சயமாக இல்லை நண்பரே...நிச்சயமாக அனைத்தும் நாம் ஏற்கனவே பார்த்ததுதான் ..சொல்லும் வார்த்தைகள் சுவாரஸ்யபடுத்தும்...இந்தக் கதையை சரியான கோணத்தில் பார்க்கத் தவறினால் பிடிக்காதுதான் . விறு விறுப்புக்கு விறு விறுப்பும் உண்டு ..நிச்சயமாய் இப படிக்காதோரை காரிங்டன் பாத்திரம் , அந்த படகுக்காரன் குழு கேட்க வைக்கும்...ஆனால் இது தொடர் கதைதான் ...இதன் மூலம் தவிர்க்க நினைத்தோரயும் இரத்தபடலம் என்றால் என கேட்க வைக்கும் மிரடடலான பாதைகளும் ,அதனை அழகாய் விவரித்த ஓவியங்களும் ...கனமான கதைக்களஙமும் ..ஆசிரியர் சரியான பாதை நோக் கி அடி எடுத்து வைக்கிறார் ...வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் படித்து பாருங்கள் .....
Deleteபெட்டி நிச்சயமாய் நாம் எதிர் பார்த்தது போல அல்ல ..ானா கதை வித்தியாசமானதுதானே ....பெட்டியா இப்படி அதிர்ச்சிதானே ..நவீனசூட்கேஸ் பெட்டி அல்ல...கனமானபாத்திரம் தாங்கிய அனைத்தயும் திணித்துக் கொண்டு வந்த பாதுகாப்பான டிரங்குப் பெட்டி
Deleteதாn அடி வாங்கி ஒடிந்து நெளிந்தாலும்
Deleteஇது உளவியல் சார்ந்த கதை என்பதில் ஐயமில்லை. நான் எதிர்பார்து action கதையை. ஆனால் அதற்கு மாறக உளவியல் சார்ந்த கதையாக வந்து இருப்பது எனக்கு surprise. எனக்கு கதை மிகவும் பிடித்து இருந்தது. பெட்டி எதிரியை அடித்து துவைப்பது போல் கதை எழுதுவது ஆசிரியருக்கு ஓன்றும் பெரிய விஷயமில்லை. அப்படி எதார்த்துக்கு முரனாக கதை எழுதினால் ஆண்டு மலர் ஆகா ஓகோ என்று புகழ்பெற்று நம்பர் ஓன் கதையாக ஆகியிருக்கும். ஆனால் பிரான்ஸில் கழூவி, கழுவி உத்தியிருப்பாங்க....
Deleteநான் இன்னும் எந்த புத்தகத்தையும் வாங்க வில்லை. ஏனெனில் எனது பணிநிமித்தமாய் பெங்களூர்,ஆந்திரா, சென்னை, திருச்சி என்று செல்வதால், ஒவ்வொரு மாதமும் முதல் 10 ம் தேதிக்குள் 2 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு லயன் காமிக்ஸ் அலுவலகம் சென்று வாங்கி வருகிறேன். 10 ரூபாய் இதழாய் என்று லயன் மறு உரு எடுத்ததோ, அன்று முதலாய் சிவகாசி சென்று புத்தகம் வாங்கி வருகிறேன். ரத்த படலம் முழு தொகுப்பு உருவான கட்டத்தில் பல மாதங்களாய் எந்த இதழும் வர வில்லை.அந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நடையாய் நடந்திருக்கிறேன். இன்றும் நான் லயன் காமிக்ஸ் வாங்குவதற்காகவே ஊருக்கு வருகிறேன்.எனக்கு இன்றைய நாட்களில் இதை விட சந்தோசம் எதூவும் இல்லை. லயன் பதிப்பகமே எனது வீடு போல உணர்கிறேன். அதில் பணி புரியும் அனைவரும், என்னை அவர்களின் உடன்பிறந்தவர்கள் போல் அன்பு பாராட்டுகிறார்கள். இதற்கு மேல் நான் எதை விரும்ப போகிறேன் நான்...
ReplyDeleteஎதுவும் - என்று படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.
ReplyDeleteசூப்பர் சார்.!
Deleteஎடி சார், பெட்டி கதையில் மர்மங்கள் பல முடிச்சவிழும் என எதிர்பார்த்தேன் . ஏமாற்றமே.... ஆனால் ஆமோஸ், மற்றும் ஹெய்டஜர், காரிங்டன் பற்றிய கதைகளை சீக்கிரமாய் வெளியிட்டு 13 பற்றிய second round ஐ சீக்கிரமாக முடித்து விட்டால் என்ன?
ReplyDeleteஇது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து.
ReplyDeleteசேலம் டெக்ஸ் சார்,
கேப்டன் பிரின்ஸின் அனைத்து இதழ்களின் பெயர்களை தெரிவிக்க முடியுமா.
உங்கள் மெயில் ஐடி ப்ளீஸ்..viji.comics@gmail.com
Deleteஈரோடு புத்தக கண்காட்சிக்கு எத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது அதில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்காக. சேலம் டெக்ஸ் பதில் சொல்வீர்களா. அதில் நாங்கள் எதுவும் பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டுமா.
ReplyDeleteஇன்னும் 27நாட்கள் காத்திருப்பில் உள்ளன...
Deleteஆசிரியர் முறையான அறிவிப்பு செய்யட்டும் ,பிறகு குத்தாட்டம் கொண்டாட்டம் ஏற்பாடுகளை ஆரம்பித்து விடலாம் ப்ரோ...
பெட்டி பார்னோவ்ஸ்க்கி :
ReplyDelete(Spoiler ஒண்ணுமில்லீங் சார்)
இரத்தப்படலத்தில் ஒரு முறை , அரை டஜனுக்கும் மேற்பட்ட வல்லூறுகளின் பிடியில் மாட்டிக்கொண்ட பைங்கிளி பெட்டி என்ன கதியாவாளோ என்று பரிதவிப்புடன் பக்கங்ளை புரட்டியபோது, அடுத்த கட்டத்தில் அத்தனை பொறுக்கிகளையும் சுட்டுத்தள்ளிவிட்டு ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் சிகெரெட்டுமாக அசால்ட்டாக நின்ற பெட்டியா இது??????????
Spads ன் பெண்புலி, எதற்கும் கலங்காத எழிலரசி என்றெல்லாம் சிலாகித்த பெட்டியின் பின்னனி எதிர்பார்த்திராத ஒன்று.
தவிரவும் இரத்தப்படலம் தொடர் முழுக்க தெனாவெட்டான தோரணையும் எகத்தாளமான பேச்சுகளும் கலகலப்பான குணங்களுமாக கண்கவர் கட்டழகியாக வலம் வந்த பெட்டியின் தனிக்கதை பழைய பிம்பத்தை தூள்துளாக நொறுக்கிவிட்டது.
தொடக்கம் முதல் இறுதிவரை பெட்டியை ஒரு பரிதாப பொக்கிஷமாக காட்டவே கதையாசிரியர் மெனக்கெட்டிருப்பதாக தோன்றுகிறது.
அம்பின் பாதையில் கதைகளில் கூட பெட்டியை வீராங்கனையாகவும் சமயோசிதமாக செயல்படும் திறமைசாலியாகவுமே காட்டியிருப்பார்கள்.
Spads பயிற்சி பெற்ற பெட்டி ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞனிடம் தோற்றுப்போவதுபோல் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஒற்றைக்கொற்றை மோதல் செயற்கையாக படுகிறது. எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் கொண்ட Spads ன் மதிப்பு இந்த சண்டையில் பெட்டி பின்னடைவதாக வரும்போது டோட்டலாக டேமேஜ் ஆகிறதே.??!
இந்த Spin offஐ படித்த பின்னர் பெட்டியின் மீதிருந்த மையல் ஒருபடி மேலே போய் நெருங்கிய சிநேகித உணர்வு உண்டாகிவிட்டது என்றால் மிகையாது.!
டார்லிங் பெட்டி!
எப்போதும் நீ எந்தன் செல்லக்குட்டி வெல்லக்கட்டிதான்!!!!!!!!!!!!
நண்பரே இதில் பெட்டி தனது தாய்மை காரணமாக மனதளவில் குழப்பமடைந்துள்ளார் ....வலிமை குன்றி விடுகிறார்.....அந்த சண்டை கூட விருப்பமில்லாமல் மோதுகிறார்....தன் குழந்தைக்கு ஏதுமாகிடுமோ என்ற பதட்டத்தில் நடக்கும் மோதலல்லவா அது ...மடியில் கனம் ...அதனால் பயம் .இது யதார்த்தமாய் உளவியல் சார்ந்த கிராபிக் நாவலாய் ஆசிரியரின் பார்வையில் வெளிப்பட்டுள்ளது ..இப்படிபட்ட பெட்டிதான் அசால்டாய் அந்த படகுத் துறையில் சீறுவதும் ....வாலியை காக்க பாய்வதும் .....மரியாவை மீட்க செல்லும் போது அந்த ஏவுகணையை அசால்டாய் என்னவென்றே தெரியாமல் பார்ப்பது போல , ஏவி எதிரிகளின் கப்பலை மூழ்கச் செய்து புல்லரிக்க செய்வதும் .தற்போதய சுற்றில் பட்டய கிளப்புவதுமானபெட்டி ஏன் இப்படி ஆனார் ...இந்தக் கதையின் ஆசிரியரின் பார்வைக் கோணம் நிச்சயம் பாராட்டக் கூடியது ... வயதான ஆர்மண்டின் மேல் காதல் ஏன் ....அந்தக் கதயின் ஓட்டத்தை சிதைக்காமல் 13ஐ விட்டு விலக காரணம் அழகாய் கூறப்பட்டுள்ள இந்தக் கதை......தாய்மையை போற்றுவோம் என சிறப்பாய் வித்தியாசமாய் செயல்பட்ட ஆசிரியரே இக்கதயின் நாயகர் . விறுவிறுப்பாய் பயணிக்கும் இக்கதயில் ஓவியங்களை ரசித்துக் கொண்டு இப்ப ஒரு முறை இக்கதையை படித்துப் பாருங்கள் அதன் வலிமை தெரிய வரும் ....கிநான்னா இப்படித்தானே ...
Delete****** பெட்டி பார்னோவ்ஸ்கி *****
Delete***** Spoiler Alert : கதை மட்டுமல்ல; எதுவுமே விவரிக்கப்படவில்லை! *******
**** ஏனென்றால் ******
கிட்ஆர்ட்டின் கண்ணன் அவர்களின் விமர்சனம் என்னுடைய விமர்சனத்தை ஏறத்தாழ ஒத்துப்போவதால்... copy... paste! ;)
(நன்றி: டைப் செய்யும் வேலையை மிச்சப்படுத்திய கிட்ஆர்ட்டினுக்கு!)
என்னுடைய ரேட்டிங் : 9/10
சேலம் டெக்ஸ் சார்,
ReplyDeleteபணி நிமித்தமாய் நேரம் அமையாமல் வலைப்பக்கம் வர முடிய வில்லை.
புது பதிவு வரும் வேளையில் தகவல் தர முடியுமா.
தகவல் தர,
shinesmilefoundation@gmail.com,
agsnayagam@yahoo.co.in,
9487309782
நிச்சயமாக தகவல் தருகிறேன் shine bro...take care...
Deleteநண்பரே தகவல்களை நீங்கள் ஒரு பதிவாக (post ) பகிர்ந்தால் வருங்கால காமிக்ஸ் ரசிகர்களும் உபயோக படுத்தமுடியும் விஜயராகவன் sir!
Deleteஎன்னோடு சிலரும் இந்த வேளையில் விழித்திருக்கிறார்களா! !!!Leon, kid க்கும் எனது நன்றிகள்.
ReplyDeleteஇரவு கழுகுகள் உலாவும் வேட்டைக்களம் இது...
Deleteஇரவுக் கழுகுகளோடு சேர்த்து சில (அப்)பிராணிகளும் உலவித் திரியும் இடமிது...
Deleteம்ம்மியாவ்...
வரக் வரக்
Deleteம்ம்மியாவ், வரக் வரக்
Delete:D
வண்டலூர் சூவுல இருக்குற மாதிரியே ஒரு ஃப்பீலீங்கு :-)
Deleteஎன் திருமணநாள் பரிசாக வந்த புத்தகம் மற்றும் T shirt க்கு ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteT-shirt அனுப்பிய எடி் அவர்களுக்கு நன்றிகள் பல.... ஆனாலும் Betty barnowsky கதை கனமானது தான் .... 13ன் கதை களத்திலிருந்து சற்று விலகியிருக்கிறது் கதை போக்கின் இடையில் 13 cross செய்வார் வழக்கமாக ..... ஆனால் இதில் missing. Main knot இன்னும் முடிச்சவிழப்படவில்லை்.... கதை ஒ.ககே... சித்திரங்களும் சுமார் ரகம்தான் என நினைக்கிறேன்..,.கர்னல் அமோஸ் கதையை எப்போது வெளியிட உத்தேசம் எடி் சார்...?
ReplyDeleteநண்பரே இதில் ராஸ்டான்னராய் வருவாரே...இதில் முக்கியமான விசயமே ஆர்மண்டின் மேல் ஏன் அவ்வளவு காதல் வயதாகியும்....என்பதுடன் பதிமூன்றை விட்டு மனதளவிலான விலகல் ஏன் என மனவியலை தொட்டு ....மெயின் கதையை வலுவாக்கி இருக்கிறார்
Deleteமேலும் பல சுவாரஸ்யங்களுடன் ஆமோஸும்...அதை விட மர்மங்களை அவிழ்க்க ஹெய்டஹரும் வருவார்கள்...ஆனா முக்கியமானவங்க கடைசில வந்தாதானே கூட்டம் கலையாதோ
Deleteநண்பர்களே, TeX willeர் சைத்தான் சாம்ராஜ்யம் மற்றும் மரணத்தின் நிறம் பச்சை புத்தகங்கள் படிக்க கிடைக்குமா.......இரவலாகத்தான்.....
ReplyDeleteநண்பர்களே, இரத்தபடலம் 1-18 வரை கலரில் large formatல் அதாவது தலையில்லா போராளி புத்தக அளவில்.......படித்தால்.....எப்படி இருக்கும் என்று சற்றே கற்பனை செய்வோமா.......ஹி..ஹி...ஹி....ஆனால் இது ஓவர் தான் இல்லையா.........
ReplyDeleteஇல்லை நண்பரை ..கற்பனையின் அற்புதமான அதனை ...இந்தக் கற்பனையில் படித்தால்....ஒரே வால்யூமில் வேண்டும் என போராடிய நான் இப்படி வந்தால் இரு வால்யூம்களில் வேண்டும் என போராட மாட்டேனா...
Deleteகுண்டு புக் வந்தபின் நம்ம next project அதுதானே Steel! :)
Delete😉
Deleteசார் குற்றம் பார்க்கின் படித்து விட்டேன் .ஓவியங்களுக்கே முதலிடம் .கதை நடுவே வரும் புல்வெளிகளும்..முட்டி வரை மறைக்கும் புற்களினூடேயான பாதைகளில் மறைந்துள்ள நாயகனின் வீடும் ஏங்க வைக்கின்றன.... பசுமையான பகுதிகளில் , குதிரைகளில் என பார்க்கும் போது வண்ணத்தில் வந்திருந்தால் எனும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை ...கதை வழக்கமான கதைதான்...காதலை வைத்து ...அட்டகாசமான நகர்த்தல்கள் ...கதை குறித்த உடனடி பரவசங்கள் வேண்டுமென நினைத்தால் ஆசிரியரின் ஹாட் லைனை கடைசியில்தான் படிக்க வேண்டும் . மொழி பெயர்ப்பு வழக்கம் போல ...அதிலும் சிறை குறித்த நாயகன், டெக்ஸ் , நாயகி உரையாடல்கள் மனதை கசக்குகின்றன .அருமை
ReplyDeleteஎனக்கு பிறந்த நாள் பரிசாக விலையில்லா டீ சர்ட்டும் விலை மதிப்பில்லாத காமிக்சும் அனுப்பிய ஆசிரியருக்கு நன்றி
ReplyDeleteநானும் ஒரு நன்றி Edit sir!
Deleteஆசிரியரே குற்றம் பார்க்கின் அருமை கடுகு சிறுத்தாலும் காரம் குறைய வில்லை டெக்ஸ் வில்லரின் பஞ்ச் வசனங்கள் எல்லாமே சூப்பர் வாழ்க்கை தினம் தினம் ஒரு பாடம் கற்று தரும் என்ற வசனம் மிகவும் அருமை முரட்டு குதிரையை அடக்கும் போது ஏழு பேர் ஒருவனை அடிப்பதை தடுத்து அவர்களுடன் டெக்ஸ் மோதுகின்ற போது என்றைக்கும் நான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிருபிக்கிறார் கடைசிய குதிரையில் ஏறி விடை பெறும் டெக்சை பார்த்து எனக்கும் ஹிர்ரே வாழ்க ரேஞ்சர் என்று தொப்பியை மேலே எறிந்து உற்சாகமாக கத்த வேண்டும் போல் இருந்தது இன்னும் நிறைய இடங்களில் பட்டாசக வெடிக்கும் டெக்ஸ் இந்த மாதம் முழு மன நிறைவை தந்தார்
ReplyDeleteஇம்மாதத்து புத்தகங்கள் salem தேசன் புத்தக நிலையத்தில் எப்போது கிடைக்கும் சார்??
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆமாம் சகோதரரே நமக்கு இன்னும் புக் வரல
Deleteகாத்திருக்கிறேன் நண்பரே ..அந்த பாயிண்ட்கள சொன்னா நானும் புரிஞ்சுக்கிறேன் ...உளரவில்லயே....நான்
Deleteதாய்மை என்ற புரிதல் நிச்சயம் அவசியமென்றே கூறினேன்.....
Deleteஅதப் போல இதான் டாப்புன்னும் சொல்லலியே...நல்லா பாருங்க
Deleteநீங்க இப வ மூன்று முறை படித்ததால்தான் சொல்றேன்....இத வேற கோணத்துல பாருங்கன்னு ...சரிதானே
DeleteSalem tex அப்படி ஓன்னும் ஸ்டில் கட்டமாக விமர்சனம் வைத்த மாதிரி தெரியலையே. நீங்கள் கூடிய கோணத்தில் பார்த்து விட்டேன் அப்படி இருந்து ம் எனக்கு பிடிக்க வில்லை என்று பதில் சொல்வது தானே?அதற்கு எதற்கு இவ்வளவு கட்டமாக பதிவு.தாய்மை என்று வரும் போது வீரமெல்லாம் அடி பட்டு போகும்.
Deleteவந்துள்ள XIII கிளை கதைகளில் பெட்டி தான் விற்பனையில் முதலிடம்(வெளிநாட்டில்). XIII ஆரம்பித்த கலா கட்டம் வேறு. இன்று வெளி நாட்டு comics ரசனை இரண்டு விதமாக உள்ளது.
ஒன்று யதார்தமான கதைகளில் ஓருவர் பத்து பேரை ஓரு தோட்டா கூட படாமல் விழ்த்துவது போன்ற கதைகளை அவர்கள் விரும்புவதிலலை.(தற்போது வெளி வரும் டெக்ஸ் கதைகளில் action குறைந்து வருவது இதனால் தான்)
அப்படி யதார்தம் இல்லாத கதைகளை சுப்பர் heroes மற்றும் si-fi என்று பிரிந்து விட்டார்கள்.
நாம் எதிர் பார்க்கும் மாசல action கதையை எழுதினால் வெளிநாட்டுடில்
விற்பனை படுத்து விடும்.
பெட்டி-யின் கதை விவாதம் ஆர்வத்தை வளர்கிறது
Deleteபுத்தங்கள் கைக்கு கிடைத்த உடன் பெட்டி கதைதான் முதலில் படிக்க போகிறேன்
@சேலம் Tex விஜயராகவன்
Delete//படித்ததில்-பிடித்தது + பிடிக்காதது பற்றிய உங்கள் சிந்தனைகளை இங்கே தெளித்து விடுங்களேன்//
என்று ஆசிரியர் சொல்லி இருக்கும் போது படித்தவர்கள் தங்களுக்கு பிடித்தது பிடிக்காதது பற்றி விவாதம் செய்வது தவறு இல்லை சகோதரரே
இந்த பதிவில் ஆசிரியர் கதை விமர்சனங்கள் எதிர் பார்க்கிறார்
நான் எப்போதும் புத்தங்கள் கிடைக்கும் வரை கதை விமர்சனங்களை கடந்து சென்று விடுவேன், கவலை பட்டதும் இல்லை :)
கதையை படித்த பின்பு நண்பர்களின் விமர்சனங்களை படிப்பேன் அவரவர் பார்வையில் கதை எவ்வாறு ரசித்து உள்ளனர் என்று தெரிந்து கொள்ள
சாந்த சொரூபமாக மாறி இருந்திர்கள் ஏன் இவ்வளவு கடினமாக சகோதரரே பேசுகிறீர்கள்
மன்னிச்சிக்குங்க....
Deleteஇந்த கதை ஒரு மகாகாவியங்க...
நானு அதைப்புரிந்து கொள்ளும் அளவுக்கு ஞானம் இல்லாத ஒரு ஆளுங்க...
அய்யா மகா பெரியவர் திரு ஸ்டீல் அவர்களுக்கு தெரியும் கோணம்லாம் நமக்கு வராதுங்க...
அவரை போன்ற ஞானியின் வார்த்தைகள் நாளைக்கு காவியங்களாக வடிக்கப்படும் என்று தெரியாது , பிழை செய்துட்ட இந்த பாவியை பெரியவர் தயை கூர்ந்து மன்னித்து அருளட்டுங்க...
அந்த காவியத்தை பற்றியும்,அய்யா அவர்களை பற்றியும் எழுதியவற்றை வாபஸ் வாங்கி கொள்கிறேங்க...
நமக்கு இந்த ஒரே டுபாக்கியால 2000பேரை சுட்டு தள்ளும் கதையே போதுங்க....
இனிமேல் விமர்சனம்லாம் இந்த கத்து குட்டி பண்ணாதுங்க...
ஹஹஹா....நீங்க படிப்பது மட்டும் டெக்ஸ் இ்லை . நீங்களும் டெக்ஸ்தான் .
Deleteஇந்த பெரியவர மன்னிச்சத்க்கு நன்றிங்க ...நீங்க தவழ்றதுதான் என்ன அழகு
Delete100
ReplyDeleteசும்மா ஜாலிக்காண்டி (உபயம் & நன்றி பூனையார் )
ReplyDeleteஅறிவிப்பு
********** சென்னை
10.07.2016.
நண்பர்களுக்கு வணக்கம்,
நண்பர்களே ! நமது பெட்டி இராணுவ உடைகளிலும் பேன்சி டிரஸிலும் வந்து சாகஸம் செய்வார் என்று ஆவலுடன் ஆரவாரத்துடன் ரசிகர்கள் ஹகாத்திருந்தது அனைவரும் அறிந்ததே.!ஆனால் பெட்சியோ வளைகாப்பை முடித்து விட்டு கல்யாணம் செய்துகொள்ளலாமா.? அல்லது கல்யாணம் செய்துவிட்டு மாலை ரிஷப்ஷனுடன் வலைகாப்பை வைத்து கொள்ளலாமா? என்று தன் கணவருடன் ஆலோசனை செய்து வருவதால்.இனி ரசிகர்கள் சாகஸம் செய்யமாட்டார் தன் கணவருக்கு ரஸம் தான் செய்வார் என்று எல்லோரும் புரிந்துகொண்டனர்.பெட்சி இல்லற வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதால்.உங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா கடிதம் கொடுத்தவிட்டு எகிறி குதித்து ஓடிவிட்டார்கள் என்று அறிந்த போது மிகவும் வருத்தம் அடைந்தோம்.தலைவர் மட்டும் தனியே இருப்பதாக கேள்வி.அதுவும் அவர் ராஜினாமா யாரிடம் கொடுப்பது என்று குழம்பி உட்கார்ந்து இருப்பதாக செய்தி.எனவே நண்பர்களுக்கு மாடஸ்டி ரசிகர் மன்ற கதவுகள் எப்பவும் திறந்ததிருக்கும். ஆடி சிறப்பு சலுகையாக சேர்க்கை கட்டணத்தை பாதியாக குறைத்து உள்ளோம்.!அரிய வாய்ப்பு நழவவிடாதீர்கள்.!
இப்படிக்கு
(மாடஸ்டி வெங்கடேஸ்வரன் )
செயலாளர்.
மாடஸ்டி ரசிகர் மன்றம்.
@ M.V
Deleteஹாஹாஹா! செம ஃபார்ம்ல இருக்கீங்க சார்! :)))))
நன்றி கடிதம்
Deleteபெறுநர்.
நிழல்படைத்தலைவர்
சிவகாசி
பணிந்து சமர்பிக்கிறோம். சார் நாம் திட்டமிட்டபடியே பெட்சி ரசிகர் மன்றம் .கலைக்கப் பட்டுவிட்டது.இதற்கு நாங்கள் " பி " டீம் அமைத்து வாராய் நீ வாராய் என்று அழைத்துச்சென்று கவிழ்த்த விதம் அருமை.! எங்கள் பணி சிறக்க உங்கள் ஆசீர்வாதம் கட்டாயம் தேவை.!இரத்தப் படலத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்பட்டாலும்(?) நமது நிழல் தலைவரின் ரகசியத்தை யாரிடமும் சொல்ல மாட்டோம்.அடித்து கேட்டாலும் சொல்லமாட்டோம்.! நமது அடுத்த ஆபரேஷன்........................
ஜுலியாயாயா
செயலாளர்
அகில உலக மாடஸ்டி ரசிகர் மன்றம்.
W.O.W
Deleteபெட்டி-காக காத்திருந்து காத்திருந்து பாட்டெல்லாம் பாடுனாங்க
டான்ஸ் ஆடுனாங்க
பாவம் இந்த பெட்டி பிள்ளை :'(
//ஆபரேஷன் ஜுலியாயாயா.//
Deletecriminologist MV பாத்து ;P நீங்க என்ன operation பண்ணினாலும் எடிட்அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்திருக்கும்(! ? ;P) கருப்பு கிழவிக்கு மட்டும் ஆபரேஷன் பண்ண முடியாது !
இன்னும் ஜோன்ஸ்....பதிமூன்ற கொல்ல விரட்டும் அழகி டயான்னால்லாம் இருக்காக நண்பரே....
Deleteஅதப் போல பெட்டி இந்தக் கதைல சூழ்'நிலயால்தான் இப்படி...ஆனா இறுதி பாகத்துல பட்டய கிளப்புவார்...மீண்டும் மீண்டு வருவாரே...ஆனா பாருங்க மாடஸ்டிய நிம்மதி பெரு மூச்சு விட வச்சுட்டாரே.....அடுத்த கதைல ஏக்கப் பெருமூச்சுதான்
Deleteஆனாலும் செப்டம்பர்ல முதல் கதையா கழுகு மலைக் கோட்டய முதல் கதயா தரிசிக்க ஆசை
Deleteவிஜய ராகவன் சார்.@!
Delete// சங்கத்தின் என் போஸ்ட் என்ன ?//
டெக்ஸ் விஜய ராகவன் சார்.! என்ன பொசுக்குன்னு இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்கள்.நீங்கள் சங்கத்தில் சேர்ந்தால் எங்களுக்கு பெருமை . சங்கமே உங்களதுதான்.நாங்கள் அடிமட்ட தொண்டர்கள்..வாருங்கள்.! வாருங்கள்.!
@MV
Deleteஹாஹாஹா! கலக்கிட்டீங்க.. ஈரோடு வரீங்களா?
மகேந்திரன் சார்.!
Deleteஉங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான்.!
" ஆசை இருக்கு தாசில் பண்ண, யோகம் இருக்கு கழுதை மேய்க்க " என்னும் சொலவடை யாருக்கு பொருந்துதோ இல்லை எனக்கு நல்ல பொருந்தும்.! கடவுளை பிராத்திக்கிறேன்.!
வந்தா மாடஸ்டி ரசிகர் மன்றம் சார்பில் மன்ற தலைவரை வரவேற்று என் செலவில் கெடா வெட்டு நிச்சயமாக உண்டு..
Deleteஏற்கனவே சனி, ஞாயிறு (ஆகஸ்ட் 6, 7) தேதிகளுக்கு கெடாவெட்டுபவர்ககள் முன்பதிவு மதியம் மற்றும் இரவுக்கு முடிந்துவிட்டதால் நாம் நள்ளிரவுக்கு வைத்துக்கொள்வோம்...
Deleteஎன்னாது கடவா?
Deleteபெரிய கடாவா?
Deleteவணக்கம் சரவணன் சார்.!
DeleteEdit Sir ஆண்டு மலர் அட்டை படம் நன்றாக வந்துள்ளது முன்அட்டை பிரின்ஸ் கலக்கல் பின் அட்டை collage design crisp, best of this year !
ReplyDeleteபுக் கிடைத்தாகி விட்டது, மகிழ்ச்சி தான் சகோதரரே :)
DeleteEnjoy
மகிழ்ச்சி sis.....
Delete:)
did you get all the books ?
MV சார்,
Deleteமாடஸ்டி மன்ற தலைவரின் பெயரை மட்டும் ரகசியமாக என் காதில் சொல்லி விடுங்கள். நமது நண்பர் வட்டாரத்திற்கு அதை நான் கடத்தி விடுகிறேன்.இதை ரகசியமாக வைத்துக்கொள்வோம்.ஏனெனில் நமது தலைவரை யாராவது கடத்தி Lady S வேண்டும் என்று நமது எடிட்டரை கட்டாய படுத்தினால் ?
நான் இன்னும் புத்தகம் வாங்க வில்லை சகோதரரே
Deleteதங்களுக்கு புத்தங்கள் கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறினேன் :)
32 ஆண்டு மலர் மிகவும் ஏமாற்றமே.டெக்ஸ் அதகளம் சூப்பர். ஏன் பெட்டியுந்தான். ஆனால் பிரின்ஸ் கதைகள் சுமார் ரகம்.ரிப்போர்டர் ஜானி சொதப்பல். கதைத்தேர்வில் கவனம் இனி வருங்காலங்களில் மிகவும் தேவை. புதிய அறிமுகங்களாக டார்ஜான்,வேதாள மாயாத்மா போன்றவர்களை களத்தில் இறக்கலாமே._சை.ஸதக்கத்துல்லா _ பெங்களுர்.
ReplyDeleteSuccessfully 1.97M hits ! :D :D :D
ReplyDelete:) முடியல ......!
ஆசிரியர் பாவம் தஸ் புஸ்ஸுண்ணு தேர்வு செஞ்சிட்டிருப்பார் ...இது வர ஏதும் தேரிச்சான்னு தெரியல.....
Delete:)
Deleteஅவர் மனதில் already decide பன்னிட்டாரு ஏதோ கல்லு விட்டு எருஞ்சுருக்கறதா சொல்லறார் steel, நிச்சயம் சில நாட்களில் ஒரு teaser எதிர்பார்க்கலாம் ...... :)
ஆனா நூறு மாந்தர்கள் உலவுறதால யோசிப்பதாய் கூறினாரே.....நிச்சயமா அட்டகாசமா...கிடைக்காட்டி தோர்களாவது வரும் ..எது வந்தாலும் அருமை....நாளை அந்த டீசர் வரலாமோ
Deleteஆளாளுக்கு பெட்டியை கலாய்க்கின்ற இந்த நேரத்தில் பெ ட்டி பெருமைக்குரிய பெட்டியே என்று சொல்ல வருகிறேன் ..காரணங்கள் 1.பெ ட்டி ஒரு பெண்மணி இந்தத் தளத்தில் வருகின்ற அத்தனை சூராதி சூரர்களுக்கும் அந்த தாய்மை உணர்வு என்னவென்று அனுபவித்து உணர இயலாது.....including muself
ReplyDelete2.அந்த நிலையிலும் தடாலடியாக அதிரடி சாகசங்களை முடிந்த அளவு செய்கின்றாள் ..3. xii ரகசியம் வெளியாகும் என எதிர்பார்த்து படித்தது நம் தப்பு 4. மொக்கை ரோஜரை compare பண்ணும்பொழுது பெட்டிக்கு கோவில் கட்டி கும்பிட வேணும் ..ஆக பெட்டி சூப்பருக்கும் கீழே ..சுமாருக்கும் மேலே இதை ஒப்புக்கொள்ளும் நண்பர்களுக்கு அவரவர் வீட்டில் விருந்து
//1.பெ ட்டி ஒரு பெண்மணி இந்தத் தளத்தில் வருகின்ற அத்தனை சூராதி சூரர்களுக்கும் அந்த தாய்மை உணர்வு என்னவென்று அனுபவித்து உணர இயலாது//
Delete+1
இன்னும் கதைய படிக்கல.. அதனால எனக்கு என்ன விவாதம்னு தெரியலை. தாய்மை ஒரு பெண்ணை வீரமாகவும் அதே சமயம் வீரம் அற்றவளாகவும் மற்றும் வலிமை கொண்டது.
Deleteநண்பரே.!
Deleteபெட்டி கதை எனக்கு பிடித்தது.! பெட்டி கதையை படித்த போது நானே கதையினுள் புகுந்து பெட்டி படும் அவஸ்தையை நேரில் பார்த்த உணர்வு.படித்து நாள் முழுக்க என்னையறியாமலே பெட்டியை பற்றியே மனம் அசைபோட்டது.! அது ஏன் என்று தெரியவில்லை.! இதுவே பெரிய வெற்றிதான்.!
இன்னொரு விஷயம் ,பெட்டி கதையை அதிக எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கவில்லை.! மர்ம முடிச்சுகள் அவிழ்பார்கள் என்றெல்லாம் நம்பவில்லை.! நம்ம சீரீயல் சூப்பர் ஹிட் அடித்தால் கிளைக்கதை சல்லிவேர் கதை என்று ஆரமிப்பார்களே அதைப் அவர்களும் ஆரம்பித்துவிட்டார்கள்.!
பெட்டி அவர்களின் ஜவாப்தாரி நம் நண்பர் ஸ்டீல் க்ளா கூறுவது போல் இது சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் , நம் தலைமுறையில் மர்ம முடிச்சை அவிழ்க்க மாட்டார்.என்றே தேன்றுகிறது ( ரூம் போட்டு யோசித்து புதுசு புதுச முடிச்சை போடுவதே அவர்கள்தானே அப்புறம் என்ன ??)
Present Sir
ReplyDeleteசார் இமயத்தில் மாயாவி படித்து விட்டேன் .சிறு வயதில் ஏட்டி குறித்து தேடித் தேடி படித்தேன் . முதலில் ஏதோ என விரைந்த கதை பின்னர் சூடு பிடிக்க ஆரம்பித்தது . ஒரே இடத்தில் வந்த மனோகரா பாணி வசனத்தை மாற்றி இருக்கலாம் நெருடலாய் பட்டது ...போபாலா ... மாயாவி பரவாயில்லை ரகமே..
ReplyDeleteபுத்தகங்கள் கிடைத்தன,எல்லா இதழ்களும் சிறப்பாய் உள்ளன.
ReplyDeleteசேலம் டெக்ஸ் சார்,
ReplyDeleteபணி நிமித்தமாய் நேரம் அமையாமல் வலைப்பக்கம் வர முடிய வில்லை.
புது பதிவு வரும் வேளையில் தகவல் தர முடியுமா.
தகவல் தர,
shinesmilefoundation@gmail.com,
agsnayagam@yahoo.co.in,
9487309782
ஓகே...விடியற்காலையில் அல்லது நள்ளிரவில் அல்லது ஞாயிறு காலை 9மணியிலோ பதிவு வருவது தானே இப்போதெல்லாம் வழக்கம்..உடனடியாக லிங்கை மெயில் பண்ணுகிறேன்...
Deleteமாயாவி சார்,
ReplyDeleteதங்களது தொலைபேசி உரையாடல் எனக்கு மிகுந்த சந்தோசத்தை தந்தது., இந்த பந்தம் லயன் காமிக்ஸ் தான் பெற்று தந்தது. இதற்காக நாம் நிறுவுனர் மற்றும் எடிட்டருக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.
@ AGS.சகாயம்
Deleteஸார்...நாம் பிள்ளையார் சுழிதான் போட்டிருக்கோம்..இன்னும் பேசவே ஆரம்பிக்கலை, ஈரோட்டில் விடிய விடிய பேசுவோம்..! வந்துடுங்க..!!
ஒரு மினி அறிமுகம் அவரை பற்றி போட தடையொன்றும் இல்லை தானே மாயாசார்...
Delete@ சேலம் டெக்ஸ்
Deleteஅதுதான் சொன்னேனே...பிள்ளையார் சுழி மட்டுமென்று, அவர் பெயர் AGS.சகாயம். என்னைவிட நான்கு வயது அதிகம். சிவில் இஞ்சினியர் படித்தவர்.ஆனால் தற்போது வேறு துறையில் இருக்கிறார்.அதிகம் சுற்றுபயணத்தில் இருப்பவர். மேல் விவரங்கள் நான் எதுவும் கேட்கவில்லை,அவர் சொன்னதைவைத்து சொன்னேன்.மற்றவைகளை நேரில் கறந்துவிடுவோம். அவர் குரல்,பேசும்தன்மை பழகஇனிமையானவர் என்பது மட்டும் நல்லாவே தெரிகிறது.!
என்னது உங்களை விட 4வயசு பெரியவரா????....
Deleteதொம்...
பிறகு சிறுவானான என்னய போய் சார்னு கூப்பிடரார்...
அய்யா சகாயம் சார் ,
விஜி வாடா ,போடானு சொல்லுங்கள் சார்...புதிய பதிவு வந்தா சொல்டா விஜி -அப்டீன்னு சொல்லுங்கள் அய்யா ..
நண்பர்களே ஒரு சிறிய சந்தேகம் சகாயம் என்று குறிப்பிட்ட பெயரின் மெயில் ஐடி agsnayagam@yahoo.co.in, அதாவது AGS Nayagam என்று தானே உள்ளது.
Delete@ கம்பம் ஜெய்கணேஷ்
Deleteஅட ஆமாம்..அந்த மெயிலில் உள்ளது தான் சரி..AGS.நாயகம் என்பதே சரி, பேசியதை வைத்து சொல்லிவிட்டேன்,என் கவனக்குறைவே... :(
சார் பிரின்ஸ்-பார்னேயின் முதல் நான்கு கதைகளையும் படித்து விட்டேன் . சிறு கதைகள் என்றாலே அவ்வளவு ஈர்ப்பாக படாது எனக்கு . ஆனால் நான்கு கதைகளும் அட்டகாசம் முதல் இரண்டு கதைகளின் ஓவியங்கள் சுமார் ஆனா கதை....அடடா ...சிறு கதைகளுக்குள்தான் எவ்வளவு அட்டகாசமாய் நடபையும் , விறு விறுப்பையும் சுவாரஷெயமாய் நுழைத்திருக்கிறார்கள் .....வண்ணச்சேர்க்கையும் ,ஓவியமும் அடுத்ைகளும் அட்டகாசம் ...நான்கு கதைகளும் ஈர்ப்பில் குறை வைக்கவில்லை ..படித்த வரை ஆண்டு மலர் அட்டகாசம் .
ReplyDelete//படித்தவரை ஆண்டுமலர் அட்டகாசம் //
Delete+11111111
//படித்தவரை ஆண்டுமலர் அட்டகாசம் //
Deleteme felt the same too steel !
சார்... புக்கு இன்னும் வரலே...
ReplyDeleteஜானி கதையை படிக்க மனசே வரலை. சித்திரங்களே கண்களை கட்டிப்போட்டு விட்டன.
ReplyDeleteரிப்போர்ட்டர் ஜானி கதைகளின் சித்திரங்களை ஓவியர் Tibet ஐ ப் பார்க்க நேரிட்டால் நிச்சயம் அவர் கை விரலுக்கு மோதிரம் போடுவேன் (கவரிங் மோதிரமாவது) :)
கோடியும் ஒரு கேடியும் :-
ReplyDelete(Spoiler இல்லீங் சார்)
மீண்டும் ஒரு கலகல ஆர்டின் & டாக்புல் விருந்து . வசனங்கள் தேவைப்படாமல் காட்சிகளிலியே காமெடி பல இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக கதையின் கடைசிப்பேனல் அதாவது முற்றும் போடப்பட்டிருக்கும் கட்டம். முந்தைய கட்டத்தில் "புது ஜெயிலை கட்டுவதற்கு அவன் பெரிதும் உதவியாய் இருந்தான். என்னை வேலை செய்யவே விடாமல் எல்லா வேலைகளையும் அவனே செய்தான் " என்ற ஆர்டினின் வசனத்தை படித்துவிட்டு அடுத்த பேனலில் க்ரெஸஸ் செய்யும் காரியத்தை பார்க்கும் போது குபீர் சிரிப்பு .
நாள் முழுதும் சிறையில் மாட்டிக்கொண்ட ஆர்டினும் ஷெரிப்பும் சாவியை தேடி வர க்ரெஸஸை பணிக்கும்போது சாவி இருக்கும் இடம் வெடிச்சிரிப்பு.
வெகுமதி கொடுக்க நன்கொடை வசூலிக்கும்போது ஷெரீப்புக்கு பெர்ட் கொடுக்கும் நன்கொடை செம்ம சிரிப்பு.
ஒரேயொரு நெருடல். கதை வேகமாக போய் சடன் ப்ரேக்கில் டக்கென்று முடிந்த உணர்வு.( மெய்ன் வில்லனை கைது செய்ததற்கான முகாந்திரங்களை கொஞ்சமே கொஞ்சம் விரிவாக்கியிருந்தால் நெருடல் உணர்வு வரமால் போயிருக்குமோ என்னவோ!)
வழக்கம்போல ஆர்டினின் அப்பாவித்தனங்களும் டாக்புல்லின் அதிமேதாவித்தனங்களும் சிக்பில் மற்றும் குள்ளனின் சிறப்பான பங்களிப்புகளும் சேர்த்து மற்றுமொரு அட்டகாச நகைச்சுவை விருந்தை நமக்கு படைத்திருக்கின்றன.!!!
இந்த செனா அனா எங்கே போயிட்டாரு.? இப்போன்னு பாத்து எனக்கு சந்தேகம் ஒண்ணு வந்திருக்கு.!
ReplyDelete///சுட்டது அந்த கடத்தல்காரனே ....நெஞ்சில் பாய்ந்த குண்டு முதுகை துளைக்கிறது ..சரிதானே சிவா.///
பிஸ்டலில் அல்லது ரிவால்வார்னு சொல்லணுமா? எதுக்கு வம்பு . . கைத்துப்பாக்கியில் சுடப்படும் தோட்டாவின் திசைவேகம்(தமிழ்ல Velocity) எவ்வளவு?
நெஞ்சுக்கூட்டில் (தமிழ்ல Chest) நுழையும் தோட்டா அத்துணை வேகத்துடன் முதுகின் வழியே வெளியேற வாய்ப்புண்டா??
செனா அனாவின் அறிவியல் பூர்வமான (இதுக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு குழப்பமா இருக்கு Scientific clarification ன்னு வெச்சுக்குவோம்) பதிலை எதிர்பார்க்கிறேன்.
அதுவரை
///சபாஷ்..சரியான பதில்..! [கிட் ஆர்ட்டின் தலையில் அடித்துகொண்டு பெட்டி மடியில் மயங்கி விழும் படம் ஒன்னுதாங்க..]///
மயங்கி விழுந்த இடத்திலேயே அப்படியே காத்திருக்கிறேனே!!!?!?
பின்குறிப்பு (செனா அனா வுக்கு மட்டும்):
செனா அனா! , பதிலை முடிஞ்ச வரைக்கும் லேட்டாவே சொல்லுங்க.! அங்கேயே காத்திருக்கிறேன் .வசதியா இருக்கு. ஒண்ணும் அவசரமில்லே. :-)
அடடே! புதுப்பதிவு வர்ர நேரமாயிடிச்சே.! மயங்கி கிடந்துல நாள்கிழமையே தெரியலையே.! அப்போ இதே சந்தேகத்தை அடுத்த பதிவிலும் கேட்டு வைக்கிறேன்.!
ReplyDeleteஇன்னுமா 2 Million hitsஐ டச் பண்ணலை????
Deleteசட்டுபுட்டுன்னு டச் பண்ணி மில்லியயன் அண்ட் மோர் ஹிட்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கணுமே? !??
Eagerly waiting for Editor
ReplyDeleteEagerly waiting for Editor
ReplyDelete????????????
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDeleteபிரின்ஸ் கதை கதம்பம், கடல் நாயகன் பிரின்ஸ் எனது பள்ளி நாட்களில் favorite, அந்த பரட்டை தலை பார்னோ, சுட்டி பையன் ஜின் மற்றும் maverick பிரின்ஸ் காம்பினேஷனை கைகளில் தவழவிட்ட எடிட்க்கு நன்றி, .
ReplyDeleteஅதிரடி சிறுகதை கதம்பம் என்றதும் ஒரு தயக்கம் இருந்தது ஆனால் இந்த பிரின்ஸ்ன் வித்தியாசமான வாசிப்புஅனுபவம்தந்து கலக்கிவிட்டார்.
எல்லா துவக்கமும் humble தான் பிரின்ஸ் விதிவிலக்கில்லை. முதல் கதை ஹெர்மான் காமிக்ஸ் கடற்கரையில் இருந்த நாட்களில் வரைத்ததாக இருக்கக்கூடும், முதல் கதையின் சித்திரங்களுக்கும் மற்றவைக்கும் அத்தனை வித்தியாசம்.
கதைகள் அனைத்தும் எதிர்பாரா twist, action வெடிக்கும் sparkling கம்பி மத்தாப்பு தான், ஏனோ தெரியவில்லை அந்த கடல் சார் கதை அமைப்பும் ஹெர்மானின் வித்தியாசமான தூரிகை வித்தையும் கதைகளுக்கு ஒன்ஸ் more வாசிப்பு கேட்கிறது. Fitting selections for annual issue.
பெட்டி பார்னோவ்ஸ்கி:
ReplyDeleteபுது மாதிரியான வாசிப்பு அனுபவம் சில பக்கங்கள் கடந்த பின் எதேச்சையாக புத்தகத்தை மூட பின் அட்டை ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது, பின் கதையை முடித்து தான் புத்தகத்தை வைத்தேன்.
என்ன சொல்ல, இரத்த படலம் முழு பதிப்பை (color, hardbound delux edition ) சீக்கிரம் அறிவியுங்கள் என்பதை தவிர்த்து ...
****************** சுபம் **********************
ReplyDelete****************** சுபம்2? ;P **********************
Deleteசுபம்
DeleteHello Editor Sir,
ReplyDeleteI normally request "Monthly packs" in batches, every few months.
Now i have to order from Feb-2016, I could not see the july-2016 monthly pack in the website. I have been checking the site for the last couple of days with the hope that it will be added.
I should confess that i do not follow the blog regularly hence i am not sure if it was listed under different name (Andumalar-2016?).
Could you please help fans like me by adding July-2016 pack in the site?
Thanks and Regards
Vijay
This comment has been removed by the author.
ReplyDelete