நண்பர்களே,
வணக்கம். That "டேய் ராயப்பா....நான் நான் தானா ? நீ நீ தானா ?" #moment !! டீக்கடையில் 200 பின்னூட்டங்கள் பதிவாவதே பெரும்பாடாகிக் கிடக்கும் வேளையில் 413 பின்னூட்டங்களா ? ஆத்தீ !! தானைத் தலைவர் ஸ்பைடரின் மகிமையே மகிமை !! So இந்த குஷியான நொடியினில் ஆன்லைன் மேளா ஸ்பெஷல் pack இதழ்கள் வாங்கியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு ரவுண்டு பன் பார்சல்லல்லல் போட்டுப்புடலாமா ? வருண பகவான் இந்த வாரம் முழுக்க கருணையும், மழையும் பொழிந்து தள்ளியிருக்க, ஹார்ட்கவர் பைண்டிங் டெக்ஸ் காய்ந்திட சண்டித்தனம் பண்ணி வருகிறார் ! So கொஞ்சமே கொஞ்சமாய் காய்ந்திட அவகாசம் தந்து விட்டு வெள்ளியன்று டெஸ்பாட்ச் செய்திடுவதாக இப்போதைக்குத் திட்டம் - வருண பகவான் willing !! சற்றே பொறுமை ப்ளீஸ் guys !!
ரைட்டு, இடைப்பட்ட இந்தப் பதிவினில் என்ன எழுதலாமென்று யோசித்த போது தான் நேற்றைக்கு வந்ததொரு மின்னஞ்சல் நினைவுக்கு வந்தது ! அதுவே ஒரு சுவாரஸ்ய மினி பதிவுக்கு ஓ.கே. ஆகிடுமென்று பட்டது ! வேறொன்றுமில்லை folks - நம்ம ஜெரெமியா தொடரின் ஆல்பம் # 41 ரெடியாகியுள்ளதாம் ! அதனைத் தொடர்ந்திடும் ஆர்வமுள்ளதா ? என்று கேட்டிருந்தனர் ! தவிர, அமெரிக்காவில் டி.வி.தொடராக உருவான ஜெரெமியா இப்போது அமேசான் ப்ரைமிலும் பார்க்கக் கிடைக்கிறதாம் ! Luke Perry என்ற அமெரிக்க ஹீரோ நடித்திருக்கிறாராம் !
நம் மத்தியில் செமத்தியான இருதரப்பட்ட கருத்துக்களை உருவாக்கிய தொடரிது என்பதை நாம் மறந்திருக்க இயலாது ! "சூப்பர்" என்று சிலாகித்தோர் கணிசம் ; "பதம் தப்பிய மைசூர்பாகு" என்று சாத்தியோரும் கணிசம் ! So இரண்டே தொகுப்புகளுக்குப் பின்பாய், சகல துவாரங்களிலும் பெவிகாலைப் பூசிவிட்டு அமர்ந்து விட்டோம் ! Absence makes the heart grow fonder என்பார்கள்......பிரிவு நேசத்தை மறுபடியும் மலரச் செய்யும் ஆற்றல் கொண்டதென்று ! அப்பிடிக்கிப்பிடி ஒரு நேசம்...ஒரு லவ்ஸ்...பிதாமகர் ஹெர்மனின் இந்த apocalypse நாயகர்களின் தொடர் மீது இந்த ஏழெட்டு ஆண்டுகளின் பிரிவினில் உங்களிடையே எழுந்துள்ளதா ? என்றறிய ஆர்வம் ! What say people ?
ரைட்டு....கேள்வியைக் கேட்டாச்சு ! அதன் நீட்சியாய் ஒரு காமிக்ஸ் தொடர் வெள்ளித்திரைக்கு புரமோஷன் காண்பது பற்றி லேசாக சிந்தித்துக் கொண்டிருந்தேன் ! இங்கே நம்மூரில் கூட, ஆறு மாசத்துக்கொருவாட்டி "இரும்புக்கை மாயாவி"ன்னு நானொரு கதை எழுதியிருக்கேன் ; படமாக்கப் போறேன் !" என்று கோலிவுட் செய்திகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில், மெய்யாலுமே வெள்ளித்திரைக்குச் சென்ற நம்ம ஈரோ / ஈரோயினி பற்றி லேசாக கூகுள் செய்த போது கிட்டிய தகவல்கள் இவை !!
1966-ல் மோனிகா விட்டி என்ற நாயகி நமது ஆதர்ஷ இளவரசியாய் நடித்திருக்கும் படமொன்று வெளியாகியுள்ளது போலும் ! இதோ - இந்த அம்மணி தான் அவர் !
பதிவின் தலைப்பு பயங்கரம் சார் 😇🤣
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
Deleteபோன பதிவின் பின்னூட்ட எண்ணிக்கையினைப் பார்த்த முதல்நோடியின் ரியாக்ஷன் சார்...!!
Deleteவாழ்த்துக்கள் ஸார் 👌👌👌
Delete2nd
ReplyDeleteSuper Sis 👏👏👏
Delete😊😊😊
Delete3rd again😌
ReplyDeleteNo feeling சார்...😍
DeleteU r also a medalist🥉
😂
DeletePresent Sir
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeletePresant sir.
ReplyDeleteThanks கடல் 🙏
❤❤❤
Deleteவந்துட்டேன்...
ReplyDeleteஎச்சூஸ் மீ…நானும் வந்துட்டேன்
ReplyDeleteஇதோ வந்தாச்சு.....
ReplyDeleteஜெரமையா - எனக்கு பிடிச்சிருக்கு. உங்க குடோனுக்கு பிடிக்கலைன்னா கட்டாயம் ரிலீஸ் பண்ணலாம்.
ReplyDeleteஆசிரியர் சரவணக்குமாரும் ஊரில் இல்லாததால் அவரோட ஓட்டும் ஜெரமையாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன்.
எனக்கு ஜெரமையா ஓகே தான். வரட்டும் வரட்டும்.
Deleteஇங்கதான் இருக்கேனுங்க...
Deleteஇரண்டு ஓட்டா போட்டுடலாங்க..
இன்னும் நீங்க டூர் போகலையா…
Deleteசார் இது பதிவு எண் 997. வந்துட்டோம் இன்னும் மூன்றே பதிவு தான்.
ReplyDeleteசூப்பர் சூப்பர் சூப்பர் சார்...
Deleteசூப்பரு
Deleteஅருமை...
Deleteஆஹா...நீங்க வேற பதிவுக்குப் பதிவு வவுத்த கலக்கி விட்டுக்கினே இருக்கீங்க சார் !! (ரிவர்ஸ்லே போயி ஏதாச்சும் மொக்கை பதிவை உருவிப்புட்டா total count ரிவர்ஸ் ஆகிடுமோ ?)
Deleteஇந்த பதிலை பார்த்ததும் / படித்ததும் மனதில் தோன்றியது:
Deleteகாலப்பயணம் அதாங்க டைம் ட்ராவல் அது தொடர்பாக ஏதாவது நல்ல காமிக்ஸ் தொடர் வந்தால் அதை முயற்சி செய்யுங்கள் சார்!
நம்ம இரும்பு மனிதன் ஆர்ச்சி கோட்டையில் போகும் காலப்பயணம் நன்றாகவே இருக்கும். அதைப்போல் இல்லாமல் பேக் டு தி ஃபியூச்சர் போன்று போன்றோ அல்லது டைம் லூப் கான்செப்ட் போலோ கிடைத்தாலும் ஏதாவது ப்ளீஸ்...
😅😅😅 சூப்பர் சேலம் குமார் சார்... இந்த கமெண்ட் க்காக தான் வெயிட்டிங்😍
Delete///ஆஹா...நீங்க வேற பதிவுக்குப் பதிவு வவுத்த கலக்கி விட்டுக்கினே இருக்கீங்க சார் !! (ரிவர்ஸ்லே போயி ஏதாச்சும் மொக்கை பதிவை உருவிப்புட்டா total count ரிவர்ஸ் ஆகிடுமோ ?)///
Delete😂😂😂😂😂 வாய்ப்பு இல்லை ஸார்...
குமார் சாரின் (மிரட்டல் கலந்த) பதிவு நம்பர் நினைவு பதிவும், அதற்கு உங்கள் (பயம் கலந்த) பதில் பதிவும் செம்ம சிரிப்பா இருக்கும் 🤣🤣🤣
This comment has been removed by the author.
Deleteசார் பெரிய பதிவாக சர்ப்ரைஸ் அறிவிப்புகளுடன் ஒரு செம்மையான பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
Delete//சார் பெரிய பதிவாக சர்ப்ரைஸ் அறிவிப்புகளுடன் ஒரு செம்மையான பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்//
Delete+9
@JSVP சகோ & ஸ்டீல் சகோ
ReplyDeleteபுது பதிவு வந்து விட்டது ஆஜர் ஆகவும்
ஜஸ்ட் நௌ வந்துட்டேன் sis 🏃🏃🏃
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteMe
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஜெரெமயா- சூப்பர்...
Deleteஎப்போதும் எனக்குப் பிடித்த தொடர்களில் ஒன்று சார். மீள்வருகை தந்தால் மிகவும் சந்தோஷம்!!
+1
Delete+9
Deleteரவுண்டு பன்-க்கு ஓகேங்க ஆசிரியரே 😊😊😊❤❤
ReplyDeleteவணக்கம் சார்...
ReplyDeleteமெதுவாக காய்ந்தே வரட்டுங்க ஆசிரியரே
ReplyDeleteநாங்கள் வெயிட் பண்றோங்க, ஆசிரியரே
புத்தகமா அல்லது பன்னா? என்று தெளிவா சொல்லுங்க sister.
Deleteஇரண்டும் தாங்க, சகோ 😁😁😁
Deleteஆஹா.. காஞ்ச பன்னு கடிக்க முடியாத தாத்தாஸ் நிறைய பேர் இருக்கோமே
Delete😂😂😂
Deleteநன்றாக காய்ந்த புத்தகத்துடன் மிருதுவான பன் வரும் சகோ
ரவுண்ட் பன்...ஆஹா.. டபுள் ஓகே சார்....
ReplyDeleteஜெரெமியா ஆதரவுக் குரல்களை பார்த்தபடிக்கே scroll பண்றச்சே நீங்க கூட ஆதரவு வோட்டு போட்டிருக்கீங்கன்னே நினைச்சேன் சார் ! அப்பாலிக்கா தான் அது ரவுண்டு பன் வோட்டென்று கவனித்தேன் !
Deleteஜெரெமியாக்கு கிடைக்கிற ஆதரவை விட ரவுண்டு பன்னுக்கு ஆதரவுகள் அதிகம் போலங்க, ஆசிரியரே 😂😂😂
DeleteSTV யும் ஜெரெமயா ஆதரவாளர்தான் சார்... என்ன எல்லோர் முகங்களும் ஒன்றுபோல தெரிவதுதான் அவரோட பிரச்சனை... நம்ம ஷெரீப் துணையோட ஒன்றிரண்டு மட்டன் பிரியாணிகளில் அதை சரி பண்ணிடலாம்!!
Deleteஜெரெமியா ரொம்ப பிடித்த கதைக்களம், ஆசிரியரே
ReplyDeleteதொடர வாய்ப்பு கிட்டினால் மகிழ்வோம்ங்க ஆசிரியரே
+1
Deleteஜெரெமயா- சூப்பர்...
ReplyDeleteWarm welcome back
+1
Delete+1
Deleteஜெரமையா - எனக்கு பிடிச்சிருக்கு. கட்டாயம் ரிலீஸ் பண்ணலாம்.
ReplyDelete+1
Deleteதவணையில் துரோகம்
ReplyDeleteநிம்மதியாய் ஒரு விடுமறையை அனுபவிக்க விடாமல் கடந்த காலத்து தொந்தரவுகள் விடாது தொடர
எப்படி சமாளிக்கறாங்க நம்ம டேங்கோவும், மரியாவும் என்பதே கதை
மனித ஆக்கரமிப்பில் அடையாளம் இழந்த இயற்கை படர்ந்த நகரங்கள்
துரோக சூழ்நிலைகளிலும் ஏற்படும் அழகிய நட்பு மானுடத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது
ஆக்ஷன் காட்சிகள் தெறி
ஓவியங்கள் :10
கலரிங் : 10
கதை :9.5
ஆக்ஷன் : 9.5
"பதம் தப்பிய மைசூர்பாகு"
ReplyDeleteராமைய்யா எனக்கு பிடிக்கல சார்..
//நமது நாயகர்களில் யாரேனும் வெள்ளித்திரையில் காலூன்றியுள்ளனரா ? இருப்பின், சொல்லுங்களேன் folks !! //
ReplyDeleteTHERE IS A FILM ON "PHANTOM" SIR .. TITANIC VILLAIN IS OUR வேதாளர் ..
ஜெரெமயா- சூப்பர்...
எப்போதும் எனக்குப் பிடித்த தொடர்களில் ஒன்று சார். மீள்வருகை தந்தால் மிகவும் சந்தோஷம்! ..
//கார்வின் வேஷத்துக்கு யார் பொருந்திப் போவார்//
மாடஸ்தியின் NO 1 FAN AND ஆதரவாளர் ஆகிய நீங்களே ஏன் கார்வினாக நடிக்க கூடாது சார் ..
நான் சர்.ஜெரால்டு வேஷத்துக்கு துண்டு போட்டு வைச்சிருக்கேன் சார் !
Delete🤣🤣🤣🤣🤣
Deleteமுகத்ந பளிச்னு கழுவி அந்தத் துண்டால் தொடச்சீங்கன்னா பத்து பொருத்தமும் பக்கா கார்சனுக்கு
Delete//
Deleteமாடஸ்தியின் NO 1 FAN AND ஆதரவாளர் ஆகிய நீங்களே ஏன் கார்வினாக நடிக்க கூடாது சார் .. ///
ROFL :-)
// முகத்ந பளிச்னு கழுவி அந்தத் துண்டால் தொடச்சீங்கன்னா பத்து பொருத்தமும் பக்கா கார்சனுக்கு //
நம்ப ஆசிரியருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆச்சுலே மக்கா :-) குழப்பத்தை உண்டு பண்ணாதே :-)
மே மாதம் ரேட்டிங்
ReplyDeleteமுதல் இடம் : வுட்சிட்டி போலீசார் ❤❤❤❤❤
இரண்டாவது இடம் : டேங்கோ & ராபின்
ஜெரெமயா வரட்டும், வரட்டும்.. ஹெர்மன் ஓவியத்திற்கு ஆவலுடன் Waiting.
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தியை சொன்னீங்க சார்.
ReplyDeleteசமீபத்தில் தான் இந்த ஜெரெமயா தொடரின் இரு புத்தகங்களையும் படிக்க நேர்ந்தது. "கொஞ்சம் கூட போரடிக்காத கதைக்களம் ஏன்? நிறுத்தி விட்டார்கள்?" என நண்பர்களுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன் விவாதம் நடைபெற்றது.
ரசனையை ஊக்குவிக்கும் நண்பர்கள் சிலருக்கு கூட இந்த தொடர் பிடிக்காதது ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் இதைவிட சுமாரான கதைகளுக்கு ஆதரவு தந்த அவர்கள் இதை விரும்பாதது ஏன் என.
ஆனா என்னைப் பொறுத்தவரை ஜெரெமயாவின் இரண்டு ஆல்பங்களுமே நல்ல பொழுதுபோக்கு கதை.
ரெம்ப ஆழமாக இல்லாமல் மேம்போக்காக ரெம்ப அதிரடி இல்லாமல் சாஃப்ட்டாக போகும் கதை.
இது தொடர்ந்து வர வேண்டும் என்பதே விருப்பம். 4 + ஆல்பங்களாக போட்டால் கூட மகிழ்ச்சியே.
போடுங்கள் சார்.
படிக்காத நண்பர்கள் அனைவருமே ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே.
❤❤❤❤❤
Delete❤️❤️❤️❤️
Deleteசரியா சொன்னீங்க நண்பரே!!
Deleteஇளவரசி ஹீரோயின் தவிர பாக்கி எல்லாரும் கொஞ்சமும் பொருந்தலை.
ReplyDeleteநல்ல வேளை அதையெல்லாம் இங்கு தமிழ்ல டப் செஞ்சு நம்மளை கொல்லலை
Warm welcome to Jeramiah!
ReplyDeleteமாடஸ்டி ரோலுக்கு பிரியங்கா சோப்ரா இல்லை மிருணுள் தாக்குர் இவங்கள்ள யாராவதும்
ReplyDeleteகார்வினுக்கு நம்மூரு கார்த்தியும் (சூர்யா தம்பி) செட் ஆகலாம்றது எனது கருத்து
மாடஸ்டியக்கா தவிர வேற யாரும் பொருந்தல...டெக்ஸ் பரவால்ல
ReplyDeleteஆஹா இன்னுமிரண்டு நாளா...பயபுள்ள பரணி காட்ல மழதான்
ReplyDeleteமாடஸ்டி சன்பாத் புகழ் சமந்தா
ReplyDeleteகார்சன யோசிச்சா யாருமேயில்ல கட்டங்கடசில பிரேம்னு ஒருத்தர் இருந்தாரே ...அவரோட கால்சீட் கெடைக்கைலன்னா நம்ம நண்பர்கள் எல்லோருக்குமே தெரியும்....தெரியாத மாதிரி ஒருத்தர் இங்கேயே நடிக்க ஆரம்பிச்சார்னா அவர் கண்ணாடில பாத்தா தெரியுமே
Deleteஇன்டியானாவின் காதலர் STV எப்போதும் ஜெரெமயாவுக்கு ஆதரவுதான்...
ReplyDeleteஇல்லீங்களா STV?
Huge Yes for Jeremiah
ReplyDeleteநானெல்லாம் யோசித்தால் பரவை முனியம்மாவும், காந்திமதியும் தான் நினைவுக்கு வருகிறார்கள் //
ReplyDeleteபொருத்தமான முகவாட்டம் இருக்கும் ஒரே நடிகை….
வேற யாரு கொல்லங்குடி கருப்பாயி தான்.
😂😂😂😂
Deleteமண்ட மேல கொண்ட (நன்றி: சின் சான்) வைத்த மாடஸ்டிக்கு நயன்தாரா செட் ஆகக்கூடும்! கார்வினுக்கு மாதவன் அல்லது விக்ரம்! படத்தை நீங்கள் தயாரிப்பதாக இருந்தால், ஈரோடு விஜயையே கார்வினாக போட்டு விடலாம், அவர் கார்வின் போலவே ரொம்ப நல்லவர்! :-)
ReplyDeleteஅதாவது மாடஸ்டி தன் தொழிலதிப நண்பரோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில், வீட்டிற்க்கு வெளியே உட்கார்ந்து பழைய ஃபர்னிச்சர்களை சரிசெஞ்சுக்கிட்டிருப்பேன். அதைத்தானே சொல்ல வரீங்க கார்த்திக்?!! கிர்ர்ர்..😼😼
Deleteஅப்புடியும் சொல்லலாம்...
Deleteமனசிலிருப்பதை தயங்காமச் சொல்லிடுங்க எடிட்டர் சார். இது நம்ம இடம் தான் - யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க!
Delete😂😂😂😂😂
Deleteஆமா, அப்படியே நடுநடுல இளவரசி இளவரசின்னு உருகணும், பாத்திரம் கழுவணும்...பாய் பெஸ்டி கேரக்டர் - ஹேப்பியா நடிச்சு கொடுங்க விஜய், தயாரிப்ஸ் நம்ம எடிட்டர் தானே? :-D
Deleteநீங்க இவ்வளவு சொல்றதுனால கார்வினா நடிக்க ஒப்புக்கறேன் கார்த்திக்! பாய் பெஸ்டியா இருப்பது கூட ஏதாவதொரு சமயத்துல பலனிளிக்கும்ன்ற நம்பிக்கையோட மிச்சமிருக்கும் பாத்திரங்களையும் கழுவக் கிளம்புகிறேன்!
Deleteபாத்திரங்களை நீங்க பாட்டு பாடிட்டே கழுவறச்சே இளவரசிய பாக்க Lucettesofia ன்னு ஒரு டாக்டர் நண்பர் வருவாராம் ! மலர்ந்த முகத்தோட உபசரிப்பீங்களாம் !
Deleteஅந்த சீன்லே உங்களுக்கு tight closeup ஷாட் வைக்கிறோம் ! பின்னணியில 'லா ..லா ..லான்னு விக்ரமன் பட BGM போடறோம் !
அந்த டாக்டர் வரும்போது நிஜமாவே மலர்ந்த முகத்தோடதான் இருப்பேன் எடிட்டர் சார்! ஏனென்றால், எப்பவும் தூண்டிலும் கையுமாத்தான் அந்த டாக்டர் வருவாரு. வந்து- வீட்டுக்குள்ளே இருக்கும் மீன் தொட்டியில் மணிக்கணக்கில் மீன் தான் பிடிச்சுக்கிட்டிருப்பார்!
Deleteபிரச்சினையே இந்தத் தொழிலதிபருகளால தான்!!
ROFL :-)
Delete///அதாவது மாடஸ்டி தன் தொழிலதிப நண்பரோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில், வீட்டிற்க்கு வெளியே உட்கார்ந்து பழைய ஃபர்னிச்சர்களை சரிசெஞ்சுக்கிட்டிருப்பேன். ///
Delete😂😂😂🤣🤣🤣
Backround இல் ரேடியோவில் song: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்...
நான் வாழ யார் பாடுவார்...
///பாய் பெஸ்டியா இருப்பது கூட ஏதாவதொரு சமயத்துல பலனிளிக்கும்ன்ற நம்பிக்கையோட///
DeleteSorry E.V சார்,...
மாடஸ்டி விஷயத்தில் உங்கள் boy bestie வேஷம் என்னிக்கும் பலனளிக்காது...
கடைசி வரை ஃபர்னிச்சர் repairing & Vessel cleaning dhaan சார்🤗😅
///அந்த சீன்லே உங்களுக்கு tight closeup ஷாட் வைக்கிறோம் ! பின்னணியில 'லா ..லா ..லான்னு விக்ரமன் பட BGM போடறோம் !///
DeleteE.V சார் கண்டிப்பாக நவரசங்களையும் வெளிப்படுத்துவார் சார்😅
ROFL 🤣🤣🤣🤣🤣
Delete//அந்த சீன்லே உங்களுக்கு tight closeup ஷாட் வைக்கிறோம் ! பின்னணியில 'லா ..லா ..லான்னு விக்ரமன் பட BGM போடறோம் !//
Delete👌👌👌🤣🤣
//பாய் பெஸ்டியா இருப்பது கூட ஏதாவதொரு சமயத்துல பலனிளிக்கும்ன்ற//
Deleteவாய்ப்பில்லைங்க ஈரோடு இளவரரே
///மாடஸ்டி விஷயத்தில் உங்கள் boy bestie வேஷம் என்னிக்கும் பலனளிக்காது...///
Delete///வாய்ப்பில்லைங்க ஈரோடு இளவரரே///
சரி விடுங்க - அக்கம்பக்கத்து வீடுகள்லேர்ந்தும் பழைய ஃபர்னிச்சரை வாங்கிப் போட்டு செப்பனிட ஆரம்பிச்சுடறேன்!
///Backround இல் ரேடியோவில் song: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்...
Deleteநான் வாழ யார் பாடுவார்...///
அடுத்த பாட்டு : 'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த
வீட்டினிலே நிற்க இடமேஏஏஏது..'
Lucettesofia அவரு நல்லா நகைச்சுவையாக வேற எழுதுவார்ரே😂
DeleteSelf troll humour செம்ம சார்...😂😂😂 All comments in these particular section are Laughter Riot👌👌👌👏👏👏
DeleteSirichu mudiyala
DeleteROFL...
Deleteஜெரெமியா - இன்டியானாவையும் இளமை கிளினிக்கையும் மறக்க முடியுமா?
ReplyDeleteஎனக்குலாம் இலியானா தான் ஞாபகத்தில் சார் !
Delete😂😂😂
Deleteசார்..
ReplyDeleteமோனிகா விட்டி பார்ப்பதற்கு அப்படியே மாடஸ்டியின் முகச் சாயலைக் கொண்டிருக்கிறார்! நல்ல தேர்வு! (ஆனால் முகச் சாயலை மட்டுமே நன்றாகப் பார்க்க முடிவதால் இவரை 100% மாடஸ்டியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை)
இவர் தவிர்த வேறு யாருமே நம் மனதுக்குள் இருக்கும் நாயகரோடு ஒத்துப்போகவில்லை!
டெக்ஸ் வேசம் கட்டியவரின் பரிதாபப் பார்வையைப் பார்தால் 'ஙே!' என்றிருக்கிறது நமக்கு!
லக்கிலூக்காக நடித்தவர் - ம்ஹூம் துளிகூடத் தொடர்பில்லை!
போலவே, லார்கோ, XIII ஆகியோரும் 'ஙே!' என்றே உணர்வையே தருகின்றனர்!
யாராவது ஓசில காட்டினாக் கூட இந்தப் படங்களையெல்லாம் பார்க்க மாட்டேன் நான்! மனதுக்குள் பதிந்துபோன நம் நாயகர்களின் பிம்பங்களை மாற்றிக்கொள்ள மனமில்லை என்பதே காரணம்!
//மனதுக்குள் பதிந்துபோன நம் நாயகர்களின் பிம்பங்களை மாற்றிக்கொள்ள மனமில்லை என்பதே காரணம்!//
Delete❤❤❤
அதே
Deleteஉண்மை சகோ. காமிக்ஸ்
Deleteல் உள்ள அழகு..கம்பீரம் . . .
ம்ஹூம்..ஆட்களில் இல்லை..
எனக்குத் தெரிஞ்சு 'ஜெரமையா' தொடர்ல அந்த 'இளமை கிளினிக்' பாகம் மட்டும் 'அட பரவாயில்லையே!'ன்னு ரசிக்க வச்சுது!
ReplyDeleteமற்ற பாகங்கள் எல்லாம் எனக்கு ரொம்பவே சுமாராகவே தோன்றியது. தவிர ஜெராமையாவுடன் வரும் அந்த இன்னொரு பொடியனின் (பேர் மறந்துட்டேன்) வயதுக்கு மீறிய செயலும் ,பேச்சும் ரொம்பவே அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றியது!
ஆனால் புதிதாய் வரும் பாகத்தில் அந்த 'இளமை கிளினிக்' கதை போல கொஞ்சமேனும் 'கதை' என்ற ஒரு வஸ்து இருந்தால் - வாங்கிப் படிக்க நான் ரெடி தான்!
அந்த ஜூலை 17-ல் அகவை 85 பிதாமகர் ஹெர்மனுக்கு ! இளமை க்ளினிக்கெல்லாம் இல்லாமலே மனுஷன் பட்டையைக் கிளப்புகிறார் !
Deleteஇன்னொரு பையன் பெயர் கர்டி
Deleteடேங்க் யூ சகோ!
Delete///இன்னொரு பையன் பெயர் கர்டி///
Deleteகரடின்னு ஒரு பேரா😳
கரடில்ல ...கர்டி நண்பரே
DeleteYes steel sir, சும்மா விளையாட்டுக்கு🤗🤝
Deleteஜெரேமியா வந்தால் ஆதரவு உண்டு
ReplyDelete// ஒரு நேசம்...ஒரு லவ்ஸ்...பிதாமகர் ஹெர்மனின் இந்த apocalypse நாயகர்களின் தொடர் மீது இந்த ஏழெட்டு ஆண்டுகளின் பிரிவினில் உங்களிடையே எழுந்துள்ளதா ? என்றறிய ஆர்வம் ! What say people ? //
ReplyDeleteYES sir! I loved these stories very much sir.
@JS
ReplyDeleteகடந்த பதிவில் உங்களின் கேள்விக்கான பதில்....
கடைசியாக 400கமெண்ட் தாண்டிய பதிவு எது??
ஆல்மோஸ்ட் 8மாதங்களுக்கு முன்பு...டைகர் ஸ்பெசல் ரீலீஸ் பதிவுல 420கமெண்ட்கள் வந்துள்ளது
Saturday, October 21, 2023
விலகு..விலகு...வேங்கை வெளியே வருது...!!
https://lion-muthucomics.blogspot.com/2023/10/blog-post_21.html?m=1
at 10/21/2023 10:45:00 pm
Share
420 comments
@ஆசிரியர் சார்
Delete8மாதங்களுக்கு பிறகு 400கமெண்ட்களை தொட்டுள்ள பதிவுக்கு வாழ்த்துகள் சார்💐👌
அருமை சகோ
Deleteவாழ்த்துகள் ஆசிரியரே
///@JS
Deleteகடந்த பதிவில் உங்களின் கேள்விக்கான பதில்....
ஆல்மோஸ்ட் 8மாதங்களுக்கு முன்பு...டைகர் ஸ்பெசல் ரீலீஸ் பதிவுல 420கமெண்ட்கள் வந்துள்ளது///
Thank u so much STV sir🙏🙏🙏😍
Tiger பதிவு என்பதில் more happy 😀
வாழ்த்துக்கள் எடிட்டர் சார் 💐💐💐
DeleteAll Doctors kindly not this point @@@@
ReplyDelete// 1966-ல் மோனிகா விட்டி என்ற நாயகி நமது ஆதர்ஷ இளவரசியாய் நடித்திருக்கும் படமொன்று வெளியாகியுள்ளது போலும் ! இதோ - இந்த அம்மணி தான் அவர் ! //
ஈரோடு கிழ இளவரசர் அவர்களே நீங்களும் தான் நோட் திஸ் :-)
நோட் பண்ணி என்னத்த பண்ண PfB?!! அந்த பாட்டீம்மாக்கு 1966ல சுமார் 20 வயதுன்னு வச்சுக்கிட்டாலும் இப்ப 80ஐத் தொட்டிருக்குமே?!!
Delete😂😂😂😂😂
Deleteஅதனால்தான் நோட் பண்ண சொன்னேன் 😄😄😄😄😄
Delete🤣🤣🤣
Delete// (ஐயா இரும்பாரே - இத படிச்சிப்புட்டு 'மெய்யாலுமே மாடஸ்டி படமெடுக்கப் போறாக'ன்னு பீதியைக் கிளப்பிப்புடாதீங்க ! ) ///
ReplyDeleteROFL :-)
ஆனாலும் நீங்கள் அவனுக்கு நல்லாவே பாயிண்ட் எடுத்து கொடுக்கிறீங்க சார் :-)
இரும்பாரே ஸ்டீல் சகோவா, கவனிக்கல 😂😂😂😂😂
Deleteஎல தம்பி நீ நடிக்கியால
Deleteஆசிரியர் சார்@
ReplyDeleteதூங்கிட்டு இருந்த தளத்தை தன் பழைய ஆளுமையால் விழித்து எழ வைத்துள்ளார் தானைத் தலைவர் ஸ்பைடரார்...(கவனிக்க மருவாதையை நண்பர்களே😜)
இதன் வாயிலாக நாம் அறியும் செய்தி...
"" ஸ்பைடருக்கு இன்னும் மவுசு உள்ளது என்பதே"""
உடனடியாக சட்டுபுட்டுனு ஸ்பைடர் டைஜெஸ்ட் அறிவிக்கலாம்னு கேட்டுக் கொள்கிறோம் சார்.
லயன்40ல வரும் விண்வெளி பிசாசு அதுபாட்டுக்கு வரட்டும்..
ஆகஸ்ட் ஈரோட்டில் இம்முறை ஸ்பைடருக்கு முதல் மரியாதை செய்தே தீரணும்..ஆமா தீரணும்
1.ஸ்பைடர் டைஜெஸ்ட்
அல்லது
2.பிக் பாய்ஸ் ஸ்பெசல் 2ல ஸ்பைடரின் சைத்தான் விஞ்ஞானி அல்லது கடத்தல் குமிழிகள்
அல்லது நண்பர்கள் தேர்வு
னு ஏதாவது ஒன்று வெளியிட்டே ஆகணும் சார்..
---இவன் ஸ்பைடர் பாசறை, சேலம் மாவட்டம்!!!
///தானைத் தலைவர் ஸ்பைடரார்...(கவனிக்க மருவாதையை நண்பர்களே😜)///
Delete😂😂😂👌👌
டைஜஸ்ட் மிச்ச மீதி கதைகளைனைத்தும் ...குண்டா கெத்தா
Deleteநயன் ஜீவா
ReplyDelete/// ஏதாவது ஒன்று வெளியிட்டே ஆகணும் சார்..
ReplyDelete---இவன் ஸ்பைடர் பாசறை, சேலம் மாவட்டம்!!! ///
இதை நான் வழி மொழிகிறேன்
--- இவண்
ஸ்பைடர் பாசறை,
பெரம்பலூர் மாவட்டம் 😍
கேப்ஷன் போட்டிக்காக
ReplyDeleteஅமெரிக்காவோ! ஆண்ட்ரமீடா கேலக்சியோ! சைத்தான் விஞ்ஞானிகளோ! விண்வெளி பிசாசுகளோ!! எங்கிருந்து எந்த எதிரிகள் வந்தாலும் வென்று, அவர்களை மண்ணை கவ்வச்செய்த இம்மாமேதை விண்ணில் ஓய்வெடுப்பது அடுத்து ஒரு மயிர்கூச்செரியும் சாகசத்தை நிகழ்த்தவே!! மாறாக "வீணர்கள் போல உல்லாசத்திற்காக" என்று என்னைப் பார்க்கும் அற்ப மானிடர்கள் தவறாக எண்ணி விடக்கூடாது.
நன்றி சார்.
டைட்டானிக் படத்தின் வில்லன் பில்லி ஜேன் வேதாளராக நடித்துள்ளார் - The Phantom (1996)
ReplyDeleteகோலிவுட்டை பற்றி தெரியவில்லை சார் but ஹாலிவுட்டில் Sofia Boutella மாடஸ்டிக்கு பொருத்தமாக இறுப்பார்
கார்வின் வேஷத்துக்கு 90's Mel Gibson தான் நினைவக்கு வருகிறார்.
Audrey Hepburn னின் photoவை பாருங்கள் ஜூலியா கெண்டாலய் live action இல் பார்களாம்.
Spider digest pls sir
ReplyDeleteஜெரோமியா ஆளை வுடுங்க ஐயா
ReplyDelete//ஹெர்மனின் இந்த apocalypse நாயகர்களின் தொடர் மீது இந்த ஏழெட்டு ஆண்டுகளின் பிரிவினில் உங்களிடையே எழுந்துள்ளதா//
ReplyDelete"ஜெர்...மேயா வந்தாலும், ஜெஸ்...லேங் வந்தாலும் எனக்கொரு கவலயில்ல..." என்பது தான் எனது தற்போதைய நிலைப்பாடு! :-D
This comment has been removed by the author.
Deleteஜெரெமியா மீள் வருகைக்கு என் வரவேற்பு கலந்த வணக்கங்கள்.
ReplyDeleteஇளவரசி கீர்த்தி சுரேஷ்
ReplyDeleteகார்வின் அருண் விஜய்
Modesty , old Tamil actress Sripriya
ReplyDeleteGarvin, not in India but definitely Dolph Lundgren
ஸ்பைடர் டைஜஸ்ட் வேண்டும்
ReplyDeleteSuper..கார்வினுக்கு MelGibson . . .DOLP Lodgren இருவரும் அட்டகாச பொருத்தம்..Mel ரொம்பவும் பொருத்தம் . . .
ReplyDeleteநிறைய hollywood படம் பார்ப்பீங்க போல . . .இருவரும் . . . .
ReplyDeleteI support ஜெரெமியா Sir, அந்த ஓவியங்கள் நாம் காணாத அற்புத உலகை காட்டும், அதற்காகவே வேண்டும்
ReplyDeleteஅருமை!
Delete144th
ReplyDeleteஐயோ.. ஜெராமையாவா..?
ReplyDeleteJeremiah is most welcome, loved the series!
ReplyDeleteYes
Deleteகா:படகுக்குள்ள டாக்டர
ReplyDeleteவச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனுகிளியே
கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனுகிளியே
கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனுகிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி செனா ஆ(வூ)னா தவித்தாரே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி செனா ஆ(வூ)னா தவித்தாரே
கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனுகிளியே
மா கண்ணு விசயர் கண்ணு தானா துடிச்சுதுன்னா
எதோ நடக்குமின்னு பேச்சு
கா: கதைக கொரையுமின்னு மீனப் பிடியுமின்னு
தேனா கதை முடிஞ்சு போச்சு
மா: ஈவி மூளையில லேசான பாட்டுச் சத்தம்
ஷெரீப் பேரை சொல்லி பாடுது
கா: காயாத பன்னு தன்னை தீராம சேத்து வச்சு
ஈவியும் சேந்து உன்னை கேக்குது
மா: ஐயோ ஐயோ டாக்டரத்தானே
நம்பி நானும் மீனப் புடிச்சேனே
கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனுகிளியே
மா: கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க வந்ததிந்த லயனுகிளியே
ஆ: லயனுக்கிளையும்
முட்டுச் சந்தும் குடோனும்
அடி மானே நம்மை தினம் தேடும்
மா: கஞ்சி மடிப்பும் கரை வேட்டு எழுத்தும்
நம்ம நட்பின் கதையை தினம் பேசும்
ஆ: சிவகாசிச் சந்தையிலே
கொண்டா'ந்த கதையிலே
நாமும் இன்னும் விட்டு போகல
மா: ஈவியின் குரலுக்கு முந்தானை ஓரத்திலே
நேர்ந்து முடிச்ச பன்னு தீரல
கா: மானே மானே ஒன்னத்தானே
எண்ணி செனா ஆ(வு)னா தவித்தாரே
மா: :படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க வந்ததிந்த லயனுகிளியே
கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனுகிளியே
மா: கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனு கிளியே
ஆ: அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி செனா ஆ(வு)னா தவித்தாரே
கா:படகுக்குள்ள டாக்டர
வச்சி வாடி நின்ன அதிபர விட்டு
மீன்பிடிக்க போனதென்ன லயனுவரசியே
This comment has been removed by the author.
Deleteபொறுப்பு துற(ர)த்தல்....இந்த பாட்டுக்கு இந்தத் தளத்ல தலீவர் கார்வினாயும்...
Deleteஎன்னடா போன பதிவுல லிப்ஸ்டிக் மழைலலதான் கரைய கரைய ...குறுக்க மறுக்க...மறுக்கதான்...மறுக்காவுந்தான் ஓடுன ஒருவர துரத்தும் ஆசிரியரும்...ஷெரீப் மும்...பன்னு கேட்டு ஈவியுந்தாதான் பாடுனா...ஓடுனா மாதிரி தோனுந்தா ...தோனுனா பொறுப்பு நானல்லன்னு உங்களுக்கே தெரியும் நண்பாஸ்
ஸ்டீல்..😂😂😂😂😂😂👌👌
Deleteபிழை திருத்தம்..மழைலயுந்தா
Deleteஅதீத வெப்ப அலைகளுக்குப் பிறகு இதெல்லாம் நடக்குமுன்னு அன்றே கணித்தார் ஸ்பைடர்!😂😂😂
Deleteவழக்கம் போல் அருமை ஸ்டீல் சார்👌👌👌😊
Deleteசேலத்தில் சாரல் மழை!
ReplyDeleteபேசாம ஒருநாள் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு கார்ஸனின் கடந்த காலத்தைப் புரட்ட ஆசை தான்!!
ஆனா முடியாதே... :(
விடிய விடிய அடிச்சது.... அப்படியே சிலு சிலுனு இருக்கு...இப்புவம் அடிக்குது...எனக்கும் கடைக்கு கிளம்பவே மனசில்ல....
Deleteஅப்படியே ஒரு லெமனேட் பருகி கொண்டே ட்ராகன் நகரம் படிச்சம்னா கும்முனு இருக்கும்... முடிக்கும்போது யாரையாவது சும்மா கும் ணங் சத் னு குத்தணும்னு இருக்கும்..
(நன்றி:இளந்தாரி டயலாக்)
This comment has been removed by the author.
Deleteவிடிய விடிய அடிச்சது.... இப்புவம் சிலு சிலுனு இருக்கு... எனக்கும் ஆபீசுக்குக் கிளம்பவே மனசில்ல....!
Deleteஅப்படியே ஒரு சுக்கு காப்பியை பருகி கொண்டே தாத்தாஸ் கதையை எழுத ஆரம்பிச்சாக்கா கைத்தடியைக் கொண்டே யாரையாச்சும் நாலு போடு போடத் தோணும் !
எல்லாரும் போடறதுலே குறியாக இருக்காங்க
Deleteசுட்டு எரித்த வெயிலில் கூட யாரும் அடிக்க கிளம்பல, இந்த மழை இப்படி மாத்திடுச்சே
கோடை மழைங்கிறது இதுதானோ
///விடிய விடிய அடிச்சது.... இப்புவம் சிலு சிலுனு இருக்கு... எனக்கும் ஆபீசுக்குக் கிளம்பவே மனசில்ல....!
Delete///
உங்களுக்கென்ன சார்.. நீங்க எப்ப வேணா ஆபீஸ் போலாம்.. எப்ப வேணா வீட்டுக்குக் கிளம்பலாம்! அவ்வளவு ஏன் - நீங்க நினைச்சா ஆபீஸுக்கே ஒருநாள் லீவு விடலாம்!
நாங்கள்லாம் அப்படிப் பண்ணிட முடியுங்களா?!!
தொழிலதிபர்கள்னா தொழிலதிபர்கள் தான்!
மாடஸ்டியிலேர்ந்து மாடு மேய்க்கிற பசங்க வரைக்கும் ஏனோ அவங்களைத்தான் பிடிக்குது!
உங்களுக்கென்ன சார்.. நீங்க எப்ப வேணா ஆபீஸ் போலாம்.. எப்ப வேணா கொட்டாவி / குறட்டை விடலாம் ! அவ்வளவு ஏன் - நீங்க நினைச்சா ஆபீஸ்லேயே ஒரு உறக்கத்தைப் போடலாம் !
Deleteநாங்கள்லாம் அப்படிப் பண்ணிட முடியுங்களா?!!
ஆசிரியரே...இளவரசே....
Deleteஉங்களுக்கென்ன சார்.. நீங்க எப்ப வேணா ஆபீஸ் போலாம்.. எப்ப வேணா கொட்டாவி / குறட்டை விடலாம் ! அவ்வளவு ஏன் - நீங்க நினைச்சா ஆபீஸ்லேயே ஒரு உறக்கத்தைப் போடலாம் !
நாங்கள்லாம் அப்படிப் பண்ணிட முடியுங்களா?!!
///உங்களுக்கென்ன சார்.. நீங்க எப்ப வேணா ஆபீஸ் போலாம்.. எப்ப வேணா கொட்டாவி / குறட்டை விடலாம் ! அவ்வளவு ஏன் - நீங்க நினைச்சா ஆபீஸ்லேயே ஒரு உறக்கத்தைப் போடலாம் !///
Deleteஹிக்!!
(அந்த இரக்க சிந்தை கொண்ட இளவரசர் 'ஹப்' என்ற ஒலியின் தன் வாயைப் பொத்திக் கொண்டு அரசவையை நோக்கி நடக்கலானார்)
எதோ பேசிட்டு இருக்காங்க போல
Deleteஇப்பத்தான் ஒரு தூக்கம் போட்டு வந்தேன்
//உங்களுக்கென்ன சார்.. நீங்க எப்ப வேணா ஆபீஸ் போலாம்.. எப்ப வேணா கொட்டாவி / குறட்டை விடலாம் ! அவ்வளவு ஏன் - நீங்க நினைச்சா ஆபீஸ்லேயே ஒரு உறக்கத்தைப் போடலாம் !//
Deleteஅருமைங்க ஆசிரியரை 😊😁
த லோன் ரேஞ்சர் விட்டுவிட்டீர்கள் - அதுவும் ஜானி டெப் நடித்த படம் நன்றாக இருந்தது.
ReplyDelete@நண்பர்களே....
ReplyDeleteஸ்பைடர் டைஜெஸ்ட் வேணும்னா எல்லோரும் கேட்டாதான் ஆகும்... அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் கேட்டா அது எடுபடாது..ஒருமித்து ஒலிக்கணும்..
இப்ப விட்டுட்டு அப்புறம் புக்ஃபேர் அன்னிக்கு வர்லயேனு புலம்புவதில் அர்த்தமேயில்லை...
சமயம் வாய்க்கும்போது கேட்காம இருந்தா எப்படி கிடைக்கும்???
இப்பதான் ஆசிரியர் மழையில பணிகள் அதிகம் இல்லாம ரோசனையில் இருப்பாரு.. இப்ப கேட்டம்னா கன்சிடர் பண்ணுவாரு..😍
ஆசிரியர் வேற....கம்போட இருக்காராமே....எல்லா ஸ்பைடர் கதையும் கலந்து ஒரே புக்கா
Deleteஸ்பைடர் டைஜெஸ்ட் இல்லாம 40வது ஆண்டு கொண்டாட்டமா?!! நெவர்!!
Delete///ஸ்பைடர் டைஜெஸ்ட் வேணும்னா எல்லோரும் கேட்டாதான் ஆகும்... அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் கேட்டா அது எடுபடாது..ஒருமித்து ஒலிக்கணும்..///
Deleteகண்டிப்பா ஸார் 👍👍👍
வணக்கம் சார்,
ReplyDeleteரவுண்ட் பன் ok sir...🤩
ஜெரேமியா not interested Sir...☹️
(But இவ்வளவு நண்பர்கள் ஆதரவு தரும் போது, ஏன் அது இங்கு பெரிய ஹிட் ஆக வில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது சார்...😯)
மாடஸ்டி & கார்வின் ஜோடிக்கு
பாலிவுட் டில் - பிரியங்கா சோப்ரா & ஹிரித்திக் combo,
கோலிவுட் டில் - சன்பாத் சமந்தா & ஜெயம் ரவி combo பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் சார் 😍
ப்ரியங்கா பக்கா...
Deleteகண்டிப்பா ஸார்...
Delete///சன்பாத் சமந்தா///
Deleteஹிஹி! கற்பூரம் பாஸ் நீங்க!! :)
Comics heros to Hollywood movies list இல் தளபதி டைகரை விட்டு விட்டீர்கள் சார்😊
ReplyDelete" A 2004 film adaptation, Blueberry: L'expérience secrète[281](U.S. release title is Renegade), was directed by Jan Kounen and starred Vincent Cassel in the lead role, with Giraud himself making a walk-on cameo appearance at the beginning of the movie. "
Movie பெயரை Google செய்து, movie Posters ஐ பார்த்து ரசிக்கலாம் நண்பர்களே😍
ReplyDeleteசார்.!! ஓவியர் ஹெர்மனின் கமான்சே தொடரையும் முடித்து விடுங்கள் சார்.
ReplyDelete666 பண்ணையின் பிரச்சினை முடிஞ்சு நிலைமை சீரானதுமே கதையின் போக்கில் சற்றே தரிக்கெட்ட மாற்றம் இருந்தது! திக்கில்லாமல் பயணித்த கதையால் தான் அன்று 'கமான்சே'க்கு எதிர்ப்பு வலுத்தது!
Deleteஆனால் ஜெரமையாவோடு ஒப்பிடும்போது கமான்சேவே தேவலை என்று தான் தோன்றுகிறது! கதையில்லாவிட்டாலும் கூட ஹெர்மன் அவர்களின் தூரிகை சிலபல இயற்கைக் காட்சிகளை வடித்து நம்மை திகைக்கச் செய்திருக்கும்!
post apocalypse கதைப் பின்புலம் என்பதாலோ என்னமோ ஜெரமையாவில் அப்படியான இயற்கை காட்சிகளும் மிகக் குறைவே!!
என்னுடைய தராசு கமான்சேயின் பக்கம் இறங்கியிருக்கிறது!
ஆமா ஹெர்மனுக்காகன்னா கமான்சே பெஸ்ட்
Deleteஹைய்யா புதிய பதிவு....
ReplyDelete///எதோ பேசிட்டு இருக்காங்க போல
ReplyDeleteஇப்பத்தான் ஒரு தூக்கம் போட்டு வந்தேன்///
😂😂😂👌👌
நம்ம கரூர் ராஜசேகரை சிலபல நாட்களா காணலை - கவனிச்சீங்களா?!!
ReplyDeleteஎடிட்டர் சார் திடீர்னு 'நீங்கதான் ஜட்ஜ்'னு சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டார் போல. இரவு பகலா உட்கார்ந்து சட்டப் புத்தகங்களைப் படிச்சுக்கிட்டிருக்காரோ என்னமோ!!
அடுத்த வாசகர் சந்திப்புக்கு கருப்பு கவுன் மாட்டிக்கிட்டு வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை! :)
🤣🤣🤣🤣🤣
Deleteநண்பர்களே
ReplyDelete,
Tex and The lord of the deep (1985)
படத்தை Google செய்து பாருங்கள்...
படத்தில் டெக்ஸ் கேரக்டரில் நடித்துள்ளார் perfect இல்லைனாலும் ஓரளவுக்கு ok dhaan👍
But, கார்சனும், டைகர் ஜாக்கும் சூப்பர்...👌👌👌😍
Try பண்ணி பாருங்க...
//ஓரளவுக்கு நாமெல்லாம் மனதில் உருவகப்படுத்தி வைத்திருக்கும் மாடஸ்டிக்கு இவர் ஒத்துப் போகிறார் என்று எனக்குத் தோன்றியது !//
ReplyDeleteஇன்னமும் பொருத்தமாயிருக்கும் நடிகை உண்டே சார்.
இதனையே ஒரு ஜாலி போட்டியாக கூட நீங்கள் நடத்தலாமே நீங்கள்?
// நம்ம ஜெரெமியா தொடரின் ஆல்பம் # 41 ரெடியாகியுள்ளதாம் ! //
ReplyDeleteஙே...,,,ஜெரெமியாவா,கொஞ்சம் பயந்து வருதே...!!!
// So கொஞ்சமே கொஞ்சமாய் காய்ந்திட அவகாசம் தந்து விட்டு வெள்ளியன்று டெஸ்பாட்ச் செய்திடுவதாக இப்போதைக்குத் திட்டம் //
ReplyDeleteவருணபகவானிடம் பேச்சு வார்த்தை நடத்தி,ரவுண்டு பன்னோ,ஸ்பான்ஞ் கேக்கோ கொடுத்து தற்காலிக அவகாசம் கேளுங்கள் சார்...
// 1966-ல் மோனிகா விட்டி என்ற நாயகி நமது ஆதர்ஷ இளவரசியாய் நடித்திருக்கும் படமொன்று வெளியாகியுள்ளது போலும் ! //
ReplyDeleteகார்வின் யாராய் இருப்பாரோ...!!!
ஸ்பைடர் கேப்சன் by Unknown Reader:
ReplyDelete"ரிட்டையர் ஆனவங்களை விசேச நாட்களில்தான் தேடுவார்கள்.
அதேபோல ஏதாவது ஒரு ஆண்டுமலர் அல்லது ஒரு விழா மலருக்குத்தான் நம்மைத் தேடுவார்கள்..............
😔😔"
// மாடஸ்டி ரோலுக்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் ? கார்வின் வேஷத்துக்கு யார் பொருந்திப் போவார் ? //
ReplyDeleteமாடஸ்டி-யாஷிகா ஆனந்த்,
கார்வின் - ஆர்யா
இந்த காம்பினேஷன் தெறியா இருக்கலாமோ...!!!
ஸ்பைடர்.: யாரையும் நம்ப முடியலையே வாசகர்கள் திடீர்ன்னு பாத்தா நம்ம டைஜஸ்ட் போட சொல்றாங்க எடிட்டர் நான் அதுக்கு தாயார் சாரி சாரி நான் தயாருங்கராரு இவங்களை யெல்லாம் பாத்தா அவ்வளோ நல்லவங்களாக தெரியலையே நம்மளை கலாய்க்குறாங்களா ஒரு பக்கம் உண்மையா இருந்தா நம்ம பேமஸாகுறதை பாத்தா நம்ம கூட இருக்குறவனுங்களே விஷம் வச்சிருவானுங்களே
ReplyDeleteஆர்ட்டின்.. பாஸ் நீங்க மைண்ட் வாய்சுன்னு நினைச்சுகிட்டு சத்தமா பேசுறிங்க
ஸ்பைடர்.அடப்பாவி உங்க காதுல விழுந்திருச்சா இனி உஷாரா இல்லைன்னா நமக்கு ஒரு பாயசம் போட்டுருவானுங்க