நண்பர்களே,
ஒரிஜினல் அட்டைப்படத்தினில் சின்னதாய்ப் பட்டி,டின்கெரிங்க் மட்டுமே செய்து தயாரித்துள்ளோம் ! முன்னட்டையில் கதையின் பெயர் வரும் இடம் metallic red foil-ல் மின்னிடும் !
வணக்கம். Flu ஜூரம் ஒருபக்கமும், உடம்பு வலி இன்னொரு பக்கமும் போட்டுத் தாக்க- 4 நாட்கள் கட்டில் மாத்திரமே உற்ற தோழனாய்த் தோன்றியது ! So - இந்தப் பக்கமாய்த் தலை வைத்துக் கூடப் படுக்க இயலவில்லை ! Sorry guys !கடந்த பதிவிற்கு வந்திருந்த சுவாரஸ்யமான பல பின்னூட்டங்களுக்கும் பதில் தர இயலாது போனதில் வருத்தமே எனக்கு ! இயன்றளவு அவற்றை நாளை சரி செய்ய எண்ணியுள்ளேன் !
சந்தோஷச் சேதி : ஈரோடு புத்தகத் திருவிழாவில் நமக்கு ஒரு தனிப்பட்ட ஸ்டால் வழங்கியுள்ளனர் அமைப்பாளர்கள் ! ஆகஸ்ட் 3-15 நடக்கும் இவ்விழாவில் நமது ஸ்டாலின் எண் : 78. நமக்கொரு வாய்ப்பளித்த "மக்கள் சிந்தனைப் பேரவை"க்கு (புத்தக விழாவின் அமைப்பாளர்கள்) நன்றிகள் பல ! ஸ்டால் பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்ட நண்பர் ஸ்டாலினுக்கும் ; இதர ஈரோடு சகாக்களுக்கும் நமது நன்றிகள் :-)
'பில்டிங் ஸ்ட்ராங்கு ; பேஸ்மென்ட் வீக்கு ' என்ற கதையாக இன்னமும் லேசான தள்ளாட்டம் தொடர்வதால், விரிவான பதிவு நாளை ! இப்போதைக்கு - இதோ ஆகஸ்டின் முதல் வெளியீட்டின் ஒருகுட்டியான preview மாத்திரமே :
ஒரிஜினல் அட்டைப்படத்தினில் சின்னதாய்ப் பட்டி,டின்கெரிங்க் மட்டுமே செய்து தயாரித்துள்ளோம் ! முன்னட்டையில் கதையின் பெயர் வரும் இடம் metallic red foil-ல் மின்னிடும் !
GREEN MANOR 3 பாகங்களும் இந்த இதழோடு நிறைவாகின்றன ! (பரணிதரனும், இன்னும் சிலரும் பெருமூச்சு விடுவது கேட்காதில்லை ! )ஆனால் மாறுபட்ட கதைகளுக்கான நம் தேடல் நிச்சயமாய்த் தொடரும். அதிலும் 'பிரளயத்தின் பிள்ளைகள்' பாணியிலான கதைகள் / வரலாற்று நிஜங்கள் நமது தேடல்களில் பிரதான இடம் பிடிக்கும் என்பதும் உறுதி ! (கவலை வேண்டாம் ஆதி தாமிரா சார் !)
மாற்றங்கள் - மாறுபட்ட விமர்சனங்களோடு வருவது சகஜமே என்பது நாம் அறியாதது அல்லவே ?! ஆகையால் எழும் முதல் மாற்று சிந்தனையைத் தொடர்ந்து நமது பாதையையும் மாற்றிக் கொள்ள நினைப்பது நிச்சயம் சரியாகாது ! 'பிடித்தால் படியுங்கள் ' என்று சொல்லி விட்டு நடையைக் கட்டுவதற்குப் பதிலாய் - 'பிடித்தாலும்-பிடிக்கா விட்டாலும் உங்களை உப்பு மூட்டையாகவேனும் சுமக்கத் தான் போகிறோம் ; நீங்களும் படிக்கத் தான் போகிறீர்கள் ; ரசிக்கப் பழகத் தான் போகிறீர்கள்' என்பதே நமது பாணியாக இருக்கப் போகிறது !
ALL NEW SPECIAL தந்த போதனை ALL IS WELL என்பதே..!
புது இதழ்களுக்கான பணிகள் ஜரூராய் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அலுவலக (தற்காலிக) இடமாற்றம் கொண்டு வந்தது நமது புராதன file சிலவற்றை ! இங்கு பரிச்சயமான பெயர்கள் சில அந்த அலிபாபா காலத்து கோப்பிலும் தட்டுப்பட்டது சந்தோஷமானதொரு ஆச்சர்யம் ! பாருங்களேன் :
மொழிபெயர்ப்புப் போட்டியினைத் தொடர்ந்து "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?' என்ற டிசைன் திறமைகளை வெளிக்கொணரும் போட்டியைப் பற்றி ஹேஷ்யமாய் நாம் இங்கு பேசி இருக்கிறோம் ; ஆனால் முதன்முறையாக அதனை நடைமுறைப்படுத்திட எனக்கொரு சிந்தனை தோன்றியது ! வரவிருக்கும் நமது ஈரோடு புத்தக விழாவினில் நமது ஸ்டால் அலங்காரத்தின் பொருட்டு banner & printouts தயாரிக்கும் பணி நம் முன்னே காத்து நிற்கிறது ! ஆர்வமுள்ள நண்பர்கள் தம் கற்பனைகளுக்கு அழகாய் வடிவம் கொடுத்து - தம் கம்ப்யூட்டர் கிராபிக் திறமைகளையும் வெளிப்படுத்திட இது ஒரு வாய்ப்பாகுமே ? நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ? உங்கள் ஆக்கங்களை உயர் resolution -ல் நமக்கு மின்னஞ்சலாய் அனுப்பிடலாமே ? இன்றிலிருந்து ஆகஸ்ட் 1 வரைக்குள்ளாக அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ; டாப் தேர்வுகள் ஈரோட்டில் பளிச்சிடுவதொடு ; நமது தளத்திலும் ; தொடரும் இதழ்களிலும் வெளியாகும் !
புது இதழ்களுக்கான பணிகள் ஜரூராய் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அலுவலக (தற்காலிக) இடமாற்றம் கொண்டு வந்தது நமது புராதன file சிலவற்றை ! இங்கு பரிச்சயமான பெயர்கள் சில அந்த அலிபாபா காலத்து கோப்பிலும் தட்டுப்பட்டது சந்தோஷமானதொரு ஆச்சர்யம் ! பாருங்களேன் :
மொழிபெயர்ப்புப் போட்டியினைத் தொடர்ந்து "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?' என்ற டிசைன் திறமைகளை வெளிக்கொணரும் போட்டியைப் பற்றி ஹேஷ்யமாய் நாம் இங்கு பேசி இருக்கிறோம் ; ஆனால் முதன்முறையாக அதனை நடைமுறைப்படுத்திட எனக்கொரு சிந்தனை தோன்றியது ! வரவிருக்கும் நமது ஈரோடு புத்தக விழாவினில் நமது ஸ்டால் அலங்காரத்தின் பொருட்டு banner & printouts தயாரிக்கும் பணி நம் முன்னே காத்து நிற்கிறது ! ஆர்வமுள்ள நண்பர்கள் தம் கற்பனைகளுக்கு அழகாய் வடிவம் கொடுத்து - தம் கம்ப்யூட்டர் கிராபிக் திறமைகளையும் வெளிப்படுத்திட இது ஒரு வாய்ப்பாகுமே ? நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ? உங்கள் ஆக்கங்களை உயர் resolution -ல் நமக்கு மின்னஞ்சலாய் அனுப்பிடலாமே ? இன்றிலிருந்து ஆகஸ்ட் 1 வரைக்குள்ளாக அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ; டாப் தேர்வுகள் ஈரோட்டில் பளிச்சிடுவதொடு ; நமது தளத்திலும் ; தொடரும் இதழ்களிலும் வெளியாகும் !
நாந்தான் இன்னைக்கு முதலா?
ReplyDeleteஹை!
புக்கைப்பத்தி தகவல் இருந்தாத்தான் பதிவு எழுதணும் என்றில்லை, சும்மாவேனும் ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள். அட்லீஸ்ட் வாரம் 2 பதிவுகளாவது. ரொம்ப எதிர்பார்த்து சமயங்களில் கடுப்பாகிவிடுகிறது. இம்முறை உடல்நலமில்லை என்பதால் ஏற்கிறோம் ஸார். கெட் வெல் ஸூன்!!
2..
ReplyDeleteஅட்டைப்படம் சிம்பிள், நீட், க்ளீன் என்ற உணர்வைத்தருகிறது. செமை!
ReplyDeleteதலைப்பைச்சுற்றியிருக்கும் வட்டம் சென்ற இதழ் போல ரெட்டிஷ் பேக்ரவுண்டாக இருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்குமோ?
-குற்றம் சொல்லியே பேர் வாங்கும் குழு.
(ஹிஹி.. நிஜத்திலும் குவாலிடி டீமில்தான் வேலை பார்க்கிறேன்)
சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றேன் ...
ReplyDelete5th
ReplyDeleteGet well soon sir...
ReplyDeleteடியர் சார்.. அட்டைப் படம் அருமை. உங்கள் உடல் நலம் சீக்கிரமாக குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...
ReplyDeleteDear Editor,
ReplyDeleteGet well soon. Please take care about your health condition. For us! And for our Comics. And for your Familly also sir. Green Manar Part-2 front page super .
உங்கள் பதிவை பார்த்தவுடனே உற்சாகமகவுள்ளது சார் ..கடந்த சில நாட்களாக தூங்கிவழிந்தது தளம் ...நாளைக்கு புதுப்பதிவு ஹூய் ..
ReplyDeleteஇந்த மாதிரியான கதைகள் மிகவும் நன்றாக தான் உள்ளன..
ReplyDeleteஇந்த இதழோடு முடிந்தாலும்.. மீண்டும் பல புது வகையான கதைகளங்களோடு புத்தகம்(different stories) வரும் என்பது ஆறுதலான விசயம்..
உடல் நலம் விரைவில் சீரடைய உங்களுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.
ReplyDeleteஅட்டைப்படம் சிம்ப்லி superb!
//பெயர் வரும் இடம் metallic red foil-ல் மின்னிடும் !//
icing on the cake! : )
நாளைய ADD-ON பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
அட்டை படம் சூப்பர் சூப்பர் சூப்பர் கலக்கல், நமது மிக சிறந்த அட்டைப்பட வரிசைகளில் இதுவும் இடம் பிடிக்கும்!
ReplyDeleteகலக்கல்! தொடர்ந்து அட்டை படங்கள் மெருகேறி கொண்டிருக்கின்றன! வாழ்த்துக்கள் பொன்னன் அவர்களே~!
Take care sir
ReplyDeleteசார் உங்கள் உடல் நலம் சீராக இறைவன் அருளட்டும்!
ReplyDeleteஇந்த முறை பின்னட்டயும் சூப்பர். அதில் காண படும் வரிகள் புத்தகத்தை திருப்பி பார்போரை,வாங்க வைக்க உதவும்!
நண்பர் ஸ்டாலின் வழக்கம் போலவே ஈரோட்டு ஸ்டால்களின் மன்னர், அப்புறம் அமைச்சர் விஜய்,தளபதி , வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றிகள்!
ReplyDeleteஇந்த திரு விழாவில் ஒரு டெக்ஸ் கதை இடம் பெறாதது ஏமாற்றமே!
ReplyDeleteவண்ணத்துடன் ஒரு கருப்பு வெள்ளையும் இருந்திருந்தால், கலரை பார்த்து பூத்து போன கண்களுக்கு ஒரு உர்ச்சாகத்தினை அளித்திருக்குமே என்று.....
DeleteDear Editor,
ReplyDeleteமுன் - பின் அட்டைப்படங்கள் சூப்பர்.
Take care...
Get Well Soon sir..
ReplyDelete"மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் " புக்கிங் எப்போ ஆரம்பம் சார் ?
இன்னமும் ஒரு வருசம் ஆகிடும் போல தெரியுதே... vijay...
Deleteஅனேகமாக 30 வருட மலரோடு சேர்ந்து வரும் போல தெரியுதே...
Get well soon sir.....
ReplyDeleteஅட்டைப்படங்கள்
ReplyDeleteசூப்பர்.சார்
தங்களின் உடல் நலம் அறிந்து என் மனம் வருத்தமடைகிறது. தாங்கள் விரைவில் பூரண நலம் அடைய ஆண்டவன் அருள் புரிந்து என்றென்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும் !
ReplyDeleteமுதல் முறையாக ஒரு ட்ரைலர் அட்டைப்படம் எனக்கு இனம் புரியாத ஒரு காமிக்ஸ் உணர்வை தருகிறதென்றால் அது இந்த மனதில் மிருகம் வேண்டும் என்ற அட்டைப் படமாகத்தான் நிச்சயமாக இருக்கும். அற்புதமாக இருக்கிறது. க்ரீன் மேனர் இரண்டே புத்தகங்களில் நிறைவு பெறுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது !
ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் சார் !
To: Editor,
ReplyDeleteஉங்கள் உடல் நலம் விரைவில் சிறப்படைய இயற்கையை வேண்டுகிறோம்.
இந்த அட்டைப்படத்தை ஆங்கிலத்தில் பார்த்தபோது இதனையே இந்தக் கதைக்கு அட்டையாக வரவேண்டும் தமிழில் என்று எண்ணம் எழுந்தது. அதுவே செயல்வடிவம் பெற்றது மனதில் எல்லையில்லா மகிழ்வைத் தருகிறது.
அடுத்த அல்லது இந்தப் பதிவின் தொடர்ச்சியில் ஆகஸ்ட் இதழ்கள் பற்றிய முழுமையான விபரங்களை எதிர்பார்க்கிறோம்.
Present sir
ReplyDeletehello அஞ்சு நாளா ஆப்சன்ட், முடிஞ்சா முட்டி போட்டுட்டே ஈரோடு வரைக்கும் வாங்க ....
Deleteஇந்த முறை வர முடியுமாவென்று தெரியவில்லை
Deleteஓ! வேலைக்கு போறியளோ!
Deleteநல்ல வருவீங்க தம்பி......நான் சொன்னது ஈரோட்டுக்கல்ல
Deleteசரிங்கண்ணே
Deleteஅட்டைப் படம் அருமை. உங்கள் உடல் நலம் சீக்கிரமாக குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...
ReplyDeleteGet well soon....... Take care
ReplyDeleteஇரண்டு அட்டைகளுமே அருமை…! ஊரெங்கும் க்ளைமேட் மாற்றத்தால் பரவும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய வேண்டுகிறேன்…! கிரீன் மேனரின் மொழிபெயர்ப்புத் தொனி முந்தைய இதழைவிட சற்றே மாறுபட்டு இருப்பது வரவேற்பிற்குரியது…!
ReplyDeleteசொல்லாமல் இருக்க முடியவில்லை !
ReplyDeleteSir, இந்த ஈரோடு புத்தகத் திருவிழா உங்களுக்கு பெரும் புகழை கொடுக்கப் போகிறது ! மிகப்பெரிய விற்பனை இலக்கை எட்டப்போகிறீர்கள் ! மனதில் தங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் தன்னம்பிக்கையையும் அளவில்லாத உற்சாகத்தையும் கொடுக்க வல்லதாக எதிர் வருகின்ற ஈரோடு புத்தகத் திருவிழா உங்களுக்கு அமையப்போகிறது !
வாழ்த்துக்கள் சார் !
31, இந்த தடவையும் 50க்குள்ள வந்தாச்சு.
ReplyDelete1. உடம்பு குணமாக வாழ்த்துகள்
2. ஈரோடு புத்தக திருவிழா- நான் கொஞ்ச நாளாக எதிர் பார்த்தது-மகிழ்ச்சி
3. green manor தமிழ் இப்போ தேவலை போல் இருக்கிறது-நன்றி
4. green manor முடிவது வருத்தமே
5. good story & art graphic novels- a great welcome
மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை !
ReplyDeleteஅட்டைபடம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ட்ரைலர் பார்க்கும் போது என் மனதில் இனம் புரியாத காமிக்ஸ் உணர்வுகள் ஆர்ப்பரிக்கின்றன. முதன்முறையாக என்னுள் தமிழ் காமிக்ஸ் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாக தோன்றுகிறது. என் அகத்தில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை விவரிக்க இயலா எல்லையில்லாத உணர்வுகளை இந்த க்ரீன் மேனரின் அட்டைப்படம் எனக்கு தருகிறது !
அதே நேரம் இரண்டே வெளியீடுகளில் இந்த தொடர் முடிவடைவது ஏனோ; ஏதோ; என்றோ இழந்துவிட்ட ஒரு மனோநிலையை திரும்ப வரவேற்று மகிழ்வெனும் சிம்மாசனத்தில் அமரவைக்கும் அமரத்துவம் வாய்ந்த இந்த கதைகள் நம் கைகழுவிச் செல்வதை போன்ற உணர்வுகளை, உண்மையில் தாங்கிக் கொள்ள என் இதயம் இரும்பால் செய்தது அல்ல தான் :(
டியர் மரமண்டை, தமிழ் ஆறாக வழிந்து ஒடுகிறது. உங்களின் விமர்சனத்துக்காகவே, green mannerயை திரும்ப படித்து ,ரசிக்க பழகுகிறேன்
Deleteசிறு வயதில் இருந்து, ராஜெஷ்குமார், பட்டுகோட்டை,சுபா, படித்து, finaltwist யை வியந்து, பிறகு போர் அடித்து, அகிலன்,நாபா, எல்லாம் ஒரு round முடித்து, பிறகு இப்போது, எஸ்.ரா, சாரு,etc,,என்று போய்கொண்டு உள்ளது
green manner போன்ற final twist கதைகளில், என்ன பிரச்சனை என்றால் ஒரு தடவை தான் படிக்க முடியும்! மாடஸ்டியோ, டெக்ஸோ, அப்படி அல்ல. எத்தனை முறை படித்தாலும் ரசிக்க முடியும்! vijayan sir,getwell soon,இன்னும் எத்தனை எதிர்கணைகளை தாங்கவேண்டியுள்ளது just joke sir!
@ Dr சுந்தர் - சேலம்,
Deleteஉங்களின் Reading Cycle கிட்டத்தட்ட அப்படியே என்னுடையதை ஒத்திருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது வயதை துவக்கியுள்ள அனைவருமே இந்த வட்டத்தில் வந்தவர்கள் தான். என்ன, அகிலன், நா.பா போன்றவர்கள் பக்கம் நான் அதிக நேரம் செலவழிக்கவில்லை.
//இப்போது, எஸ்.ரா, சாரு,etc,,என்று போய்கொண்டு உள்ளது//
என்னது? சாருவா? என்சாய்.
நண்பர் சாருவுக்கும், நமது லயன் காமிக்ஸ் இதழுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் ஏற்பட இருக்கிறது.ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் சேலம் வரவிருக்கிறேன். அப்போது அந்த பந்தம் என்ன என்பதை பற்றி பேசுவோம்.
Dr.Sundar,Salem.: எப்படி பதிலிடுவது என்றே தெரியவில்லை ! மிக்க நன்றி டாக்டர் !
Deleteநானும் முப்பதைத் தொட்டவன் தான். என் வாசிப்புப் பழக்கமும் இதேதான். நா.பா, அகிலன் எல்லாம் கொஞ்சம் முன்பே ஆரம்பித்து அவை முடிந்த பின் திரும்பவும் ராஜேஷ்குமரிடம் வந்து நின்று, இது சரி வராத கேஸ் என்று ஆங்கிலத்துக்குத் தாவி விட்டேன். என்ன சாருவின் பக்கம் சாயக் கூட இல்லை :)
DeleteGet well soon sir. All the best for Erode book fair.
ReplyDeleteஇன்னும் ஓரிரு நாட்களில் துள்ளி எழுந்துவிடுவீர்கள், எடிட்டர் சார்! நிறைய நம்பிக்கையும், செய்யவேண்டிய பணிகளும் பாக்கியுள்ளதே! இருக்கிற வேலைப்பளு போதாதென்று இப்போது 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' வேறு! உங்களை நினைத்தால் ஏனோ கொஞ்சம் பாவமாகக்கூட இருக்கிறது! :)
ReplyDeleteஒவ்வொருமுறை உடல் நலம் சரியில்லாமல் ஓய்வெடுக்கும்போதும கால் கட்டைவிரலை காதலுடன் நோக்கியபடியே ஏடாகூடமாக(!) எதையாவது யோசிப்பது உங்கள் வாடிக்கை என்பதால்... இம்முறையும்...
Vijay==> நமது ஆசிரியர்க்கு கால் கட்டை விரல் மீது சிறு வயதில் இருந்தே காதல் தான்... அந்த காதலால் தான் நமக்கு அருமையான பல கதைகள் கிடைக்கின்றன...
Deleteநீங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சார்! மனதில் மிருகம் வேண்டும் அட்டைப்படம் Classic!
ReplyDeleteஅன்புள்ள விஜயன் அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் உடல்நலம் விரைவில் நலமடைய வாழ்த்துக்கள். உடல் நலம் தேறிய பின்பு மெதுவாக பதிவிட்டாலும் போதும்,சார். உடல் நலமே மிக முக்கியம். (நான் காத்திருக்க தயார்.)
// ஆனால் மாறுபட்ட கதைகளுக்கான நம் தேடல் நிச்சயமாய்த் தொடரும். அதிலும் 'பிரளயத்தின் பிள்ளைகள்' பாணியிலான கதைகள் / வரலாற்று நிஜங்கள் நமது தேடல்களில் பிரதான இடம் பிடிக்கும் என்பதும் உறுதி !//
மிகவும் நன்றி. கிராபிக் நாவல்கள் அவற்றிக்கான பாணியில் அசத்துகின்றன. அவை தொடரவே வேண்டும்,சார்.
எப்பொழுது புத்தகம் கிடைக்கும் ...அட்டைப்படமே அசத்துகிறதே...திரும்பவும் எப்போது கதவ திறப்பானுங்க என்று காத்து இருக்கிறோம்...
ReplyDeleteஅட்டை படம் மனதை சுண்டி இழுக்கிறது, அட்டகாசம் :). Get well soon Sir :)
ReplyDeleteHai.. giri boy...too busy..?
Deleteவிஜயன் சார், விரைவில் பூரண நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஅட்டைப்படம் மிகவும் நன்றாக உள்ளது சார்!
ReplyDeletevalthukkal sir! eerode rocks by our fans! get well soon sir!
ReplyDeleteGet well soon sir.. Green Manor இரண்டு அட்டைப்படங்களுமே நன்று. ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு வர ஆசைதான். விடுமுறை கிடைத்தால் வந்து விடலாம்.
ReplyDeleteமனதில் மகிழ்ச்சி வேண்டும் என்ற தலைப்பு, அட்டையை பார்த்தவுடன் மனதில் வந்து விட்டது!
ReplyDeleteஉங்கள் உடல் நலம் குணமடைய இறைவன் அருளட்டும்.
ReplyDeleteஅட்டை படம் மிக மிக அருமை, அதிலும் பின்னட்டையை மிகவும் ரசித்தேன்.
ஈரோடு புத்தக திருவிழாவில் கலக்க வாழ்த்துகள்.
@King Viswa
Thanks for letting us (email subscribers) know editors new post.
Get well soon sir. I am eagerly waiting for Erode book fair. Bike ippave water service panni vechutten.. Hi hi..
ReplyDeleteWill u come there sir?
Get well soon sir..!
ReplyDeleteமுன் அட்டைப்படம்
ReplyDelete------------------
அட்டைப்படம் சூப்ப்ப்பர்ர்ர்ர்ர்..
- முன் அட்டையில் மிருகத்தில் அந்த க ஒரு மிருகப் பார்வையுடன் இருக்கிறது. பிரிண்டில் மினுமினுக்கும் என்பதால் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
- வயலெட் கலரும் பிங்க் கலரும் சேர்ந்த கலவை.. அருமை...
பின்பக்க அட்டைப்படம்
---------------------
உலகத்தரத்தில், மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. மிகவும் மகிழ்ச்சி.
டியர் சார்... வரப்போகும் முப்பதாவது ஆண்டு மலரை சற்று மாறுதலுக்காக, கருப்பு, வெள்ளை நாயகர்களைக் கொண்டு ஒரு ஸ்பெஷல் இதழ் போடலாமே? சிறந்த பத்து கதைகளை கொண்டு இருநூறு, அல்லது முன்னூறு ரூபாய்க்குள் கொண்டு வரலாம், கருப்பு, வெள்ளை நாயகர்களான டெக்ஸ் வில்லர், டேஞ்சர் டயபாலிக், மர்ம மனிதன் மார்ட்டீன், சி,ஐ.டி,ராபின், விங் கமாண்டர் ஜார்ஜ்,மாண்ட்ரெக், ரிப் கிர்பி, காரிகன், செக்ஸ்டன் பிளேக், ஜான் சில்வர், ஜான் ஸ்டீல், சார்லி சாயர், டிடெக்டிவ் சார்லி (விபரீத விதவை நாயகன்), சிஸ்கோ கிட், ஜேம்ஸ் பாண்ட், பீட்டர் பாலண்டைன், மாடஸ்டி பிளைஸி இதில் சிறந்த நாயகர்களின் சிறந்த பத்து கதைகளை தேர்வு செய்து வெளியிடலாமே? சார்...
ReplyDeleteMy choice : 1.Cisco kid 2. Tex 3. corrigan 4. Martin 5.Rip kirby 6.Modesty 7.George 8. Charlie 9.Roger 10.Mandrake.
Deleteடெக்ஸ் வில்லர் - லயன் காமிக்ஸ் ஹீரோதான். பிரச்சினையே இல்லை.
Deleteடேஞ்சர் டயபாலிக் - இவரும் லயன் காமிக்ஸ் ஹீரோதான். ஆனால் டெக்ஸ் வில்லர் கதைகளின் பதிப்பாளரும், டையபாலிக் கதைகளின் பதிப்பாளரும் வேறு வேறு நிறுவனத்தினர். ஒரே இதழில் இந்த இருவரது கதைகளை வெளியிட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
மர்ம மனிதன் மார்ட்டீன் - முத்து காமிக்ஸ் ஹீரோ. இவருக்கு லயன் காமிக்ஸ் ஆண்டு மலரில் என்ன வேலை?
சி,ஐ.டி,ராபின் - முத்து காமிக்ஸ் ஹீரோ.
விங் கமாண்டர் ஜார்ஜ் - முத்து காமிக்ஸ் ஹீரோ.
மாண்ட்ரெக் - முத்து காமிக்ஸ் ஹீரோ.
ரிப் கிர்பி - ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் ஹீரோவாக இருந்தவர், இப்போது லயன் காமிக்ஸ் கதாநாயகர் ஆகி விட்டார் ஆகையால் ஒக்கே தான்.
காரிகன் - ரிப் கிர்பிக்கு சொன்னது இவருக்கும் பொருந்தும்.
செக்ஸ்டன் பிளேக், ஜான் சில்வர், ஜான் ஸ்டீல், சார்லி சாயர், டிடெக்டிவ் சார்லி (விபரீத விதவை நாயகன்), சிஸ்கோ கிட், ஜேம்ஸ் பாண்ட் = இவர்கள் அனைவருமே முத்து காமிக்ஸ் ஹீரோக்கள் தான்.
ஆனால் ஜான் சில்வர் (John Havoc) கதைகளில் இரண்டு இன்னனும் தமிழில் வெளிவராமல் இருக்கிறது. இந்த தகவல் தேவையே இல்லாத ஒன்று.இருந்தாலும் சொல்லி விட்டேன்.
பீட்டர் பாலண்டைன் + மாடஸ்டி பிளைசி = லயன் காமிக்ஸ் ஹீரோக்கள் தான்.
அண்ணாமலை படத்தில் வரும் ராதாரவி போல கூட்டி கழித்து பார்த்தால் உங்கள் லிஸ்ட்டில் இவைதான் பொருந்தி இருக்கிறது:
1. டெக்ஸ் வில்லர் / டேஞ்சர் டையபாலிக்
2. ரிப் கிர்பி
3. காரிகன்
4. மாடஸ்டி ப்ளைசி
உங்களின் இந்த லிஸ்ட் தவிர எடிட்டர் விளம்பரம் செய்து இதுவரை கண்ணில் காட்டாமல் இருக்கும் லாரன்ஸ் & டேவிட் கதை (பனியில் ஒரு அசுரன்) கதையையும் சேர்க்கலாம். அவர்தான் ரரிப் கிர்பி, காரிகன் போல லயன் காமிக்ஸ் ஹீரோவாக மாறி விட்டாரே?
ஆனால், On Second Thought, இது ஒரு சிறப்பு இதழ் என்பதால் ஹீரோக்கள் ஸ்பெஷலாக Guest Appearance செய்வதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆகையால்
6. மர்ம மனிதன் மார்டின் \ சி ஐ டி ராபின்
7. ஜான் ஸ்டீல் \ ஜான் சில்வர்
8. சார்லி Buz சாயர் \ சிஸ்கோ கிட்
+ வேறு 2 கதைகள் என்று பத்து கதைகளை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பஷல் இதழ் வெளியிட கோரிக்கை வைக்கலாம் தான். What Say, Folks?
P.S.: அதே சமயம் இந்த ஆண்டுமலரைப்போல அடுத்த வருடமும் ஒரு All New Special (ஆனால் உண்மையிலேயே அது All New ஆக இருக்கவேண்டும்) வெளியிட்டால் அதற்க்கு கள்ள வோட்டளிப்பதிலும் நான் முதல்வனாக இருப்பேன்.
+1
Deleteகருப்பு & வெள்ளை ஸ்பெஷல் புத்தகத்துக்கு ஆதரவு பெருகுகிறது.
விளக்கவுரைக்கு நன்றி நண்பரே.. மர்ம மனிதன் மார்ட்டீன்- முத்து காமிக்ஸ் ஹீரோ. இவருக்கு லயன் காமிக்ஸ் ஆண்டு மலரில் என்ன வேலை? நல்ல கேள்வி? ஆனால் இவர் ஏற்கனவே லயன் ஜாலி ஸ்பெஷலில்(இதுவும் ஸ்பெஷல் இதழ்தான்) பழி வாங்கும் ரா கதை மூலம் லயன் காமிக்ஸில் எண்ட்ரீ ஆகி விட்டாரே நண்பரே. அதே போல் விங் கமாண்டர் ஜார்ஜ் கோபுரத்தில் கொள்ளை மூலம் எண்ட்ரீ ஆகியுள்ளார். அப்புறம் முத்து காமிக்ஸ் பேவரிட் ஹீரோவான டைகர் கூட கெளபாய் ஸ்பெஷலில் இளமையில் கொல் மூலமாகவும் எண்ட்ரீ ஆகியுள்ளார். அதனால் இவர் முத்து காமிக்ஸ் ஹீரோ, அவர் லயன் காமிக்ஸ் ஹீரோ என்று யாரையும் நாம் பிரித்து பார்க்க முடியாது அல்லவா? அதனால் நான் கேட்டிருந்த அனைவரும் எல்லா காமிக்ஸ்,ம் (லயன்&முத்து) தகுதி ஆனவர்கள் தானே நண்பரே?... எடிட்டர் மனது வைத்தால் யாரை வேண்டாலும் போடலாம்? ஸ்பைடர் முதற்கொண்டு?
Delete+4
Deleteஈரோடு புத்தகத் திருவிழா பொது அழைப்பிதழ் :)
Deleteநாம் அனைவரும் காமிக்ஸ் காதலர்கள் ! அதன் ரசனையின் பால் மதிமயங்குபவர்கள் !
நமக்கு டெக்ஸ் ம் வேண்டும் டைகரும் வேண்டும் !
நமக்கு பிரின்ஸ் ம் வேண்டும் ப்ரூனோ ப்ரேசில் ம் வேண்டும் !
நமக்கு மாடஸ்டி ப்ளைசியும் வேண்டும் வேய்ன் ஷெல்டனும் வேண்டும் !
நமக்கு கலரில் மின்னும் மரணமும் வேண்டும் இரத்தப்படலும் வேண்டும் !
நமக்கு லார்கோ வின்ச் ம் வேண்டும் மர்மமனிதன் மார்ட்டினும் கலரில் வேண்டும் !
காமிக்ஸ் எனும் காந்தத்தால் ஒன்றுபட்டு நிற்கும் நாம் லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் என்று பிளவு-பட்டு நிற்கலாமா? சற்றேனும் சிந்தியுங்கள் நண்பர்களே! நாம் அனைவரும் ஒரே குடும்பம், முகம் தெரியா விட்டாலும் காமிக்ஸ் எனும் டேஞ்சர் டயபாலிக் முகமூடி கொண்டு கண்ணுக்கு தெரியா மாயாவியாய் கைகளால் கமெண்ட் போடுகிறோம்; லார்கோ வின்ச் ன் ஜெட்டில் பயணித்த நாம் சமீபத்தில் நாடோடிகளின் ஜட்கா வண்டியில் பயணமானோம்; ஷெல்டனின் ட்ரக்கில் பதைபதைத்து திரும்பிய நாம் கேப்டன் பிரின்ஸின் கப்பலில் பயணிக்க மூட்டை முடிச்சிகளோடு தயாராகவே உள்ளோம் !
வெறும் பெயர்களால் வேறுபட்டு நிற்கும் நிற்கும் நாம் நம் நாயகர்களுக்காக ஒன்றுபட்டு நிற்போமே; வேண்டாமே இந்த கருத்து வேறுபாடுகள். நாளைய உலகில் காமிக்ஸ் சங்கம் ஒன்று அமைப்போம்; அதற்கு ஈரோட்டு புத்தகத் திருவிழாவில் அடிக்கல் நாட்டுவோம்; சங்கம் வங்க கடலென விரிவடைந்தால் தமிழ் காமிக்ஸ் முன்னேற்ற கழகம் (தகாமுக) என்ற கட்சியை ஆரம்பிப்போம் !
நாளை நமதே ! இனி வரும் நாளும் நமதே !
வாருங்கள் தோழர்களே ! இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
மரமண்டை,
Deleteஉங்கள் கமெண்டுகள் ஒவ்வொன்றும் செமை அறுவையாக இருக்கிறது. உங்களை தமிழ் நடை, அது இதுனு சில நண்பர்கள் ஏற்றிவிடுவது உங்களை காமெடி பீஸாக்கி வேடிக்கை பார்ப்பதற்காக என்பது போல தோன்றுகிறது. அப்புறம் உங்கள் விருப்பம்.
:-)))))))))
பழங்கால தாமிரம் :
Deleteஉங்கள் கமெண்டடுகள் ஒவ்வொன்றும் செம சூப்பராக இருக்கிறது :)
ஆஹா ....இப்போவே கண்ணை கட்டுதே ....
Delete@ப்ரூனோ ப்ரேசில், "எடிட்டர் மனது வைத்தால் யாரை வேண்டாலும் போடலாம்? ஸ்பைடர் முதற்கொண்டு?"
Deleteநீங்கள் சொல்வதை பலமாக ஆமோதிக்கிறேன் நண்பா!
Dear Vijayan sir,
ReplyDeleteமனதில் மிருகம் இதழின் உள்பக்க previewஐ பார்த்தபின் ஒரு சந்தேகம். இந்த preview படங்கள் All New Specialன் க்ரீன்மேனரைவிட Bright ஆக உள்ளது. (by comparing only similar color pages)
பொதுவாக குறிப்பிட்ட சில முழுவண்ண கதைகளை படிக்கும்போது மட்டும் கண்களுக்கு கொஞ்சம் சிரமம் இருப்பதுபோல் உணர்ந்தேன். உதாரணமாக All New Specialன் க்ரீன்மேனர் போன்ற artworkகள் Dark இரசனையோடு செய்யப்பட்டிருந்தாலும், அவை கதையை fluentஆக படிக்க (பார்க்க) முடியாமல் செய்துவிடுகிறது. இதுபோன்ற artworkகளுக்கு மட்டும் இலேசாக Brightnessஐ உயர்த்தினால் clarityஇல் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். 5 to 10% brightness increment wont make the original creators to feel bad - it is a good tradeoff for eyes! :D
ஆனாலும் தற்போதைய result இந்தமாதிரியான விஷயங்ளை ஏற்கெனவே நீங்கள் experiment செய்தபின் கிடைத்த maximum optimized resultஆக இருப்பின் - that's fine! :)
@ Ramesh kumar
Deletesame blood! :)
டியர் எடிட்டர் சார்,
ReplyDelete1. ஈரோடு புத்தக திருவிழாவில் ஸ்டால் உறுதியானால் கேப்டன் பிரின்ஸ் கதையை ரீபிரின்ட் செய்து விற்பனைக்கு கொண்டு வரலாம் என்று நீங்கள் சொன்னதாக நினைவு. அதனை செயல் படுத்த கால அவகாசம் உள்ளதா? பற்றி எரியும் பாலைவனத்தின் நடுவில் நரகத்தை பார்க்க முடியுமா?
2. ஈரோடு புத்தக திருவிழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 3ம் தேதி ஆரம்பித்து வியாழக்கிழமை 15ம் தேதி முடிகிறது. இந்த 13 நாட்களில் ஏதேனும் ஒரு வார இறுதியில் அல்லது விடுமுறை நாளில் உங்களை அங்கே வாசகர்கள் சந்திக்க வகையுண்டா? அப்படி எனில் அந்த தேதிகளை முன்கூட்டியே அறிவிக்க முடியுமா?
3. இந்த முறை கடைசி வரிசையில் ஒரு Mid-Corner ஸ்டால் நமக்கு கிடைத்துள்ளது. ஆகையால் ஸ்டாலின் (இது அந்த ஸ்டாலின் அல்ல) ஸ்டாலினுடைய ஒரு பக்கம் முழுவதுமே வழிக்கான பக்கத்தில் இருக்கிறது. ஆகையால் வாசகர்கள் எத்துனை பேர் வேண்டுமானாலும் அந்த வழியில் நின்றுக்கொண்டு உங்களிடம் கதைக்கலாம். ஈரோடு புத்தக திருவிழாவின் ஸ்டால் மேப்
4. ஏதேனும் இன்ப அதிர்சிகள் காதிருக்கின்றதா? அதிர்ச்சியடைய நாங்கள் தயார்.
இன்ப அதிர்ச்சியை அடுத்து வர உள்ள கருப்பு வெள்ளை நாயகர்களை பற்றி கூறினாலும் நலமே !
Deleteப்ரின்ஸ் வந்தால் அடடா .....
// mid-corner ஸ்டால் நமக்குக் கிடைத்துள்ளது //
Deleteமிகவும் மகிழ்ச்சியான செய்தி! ஜன நெருக்கடியிலிருந்து சற்றே விலகி அரட்டையடிக்க ஏற்ற இடம் என்பதோடு, வெளியேறும் பாதையை ஒட்டியே நமது ஸ்டாலும் அமைந்திருப்பதால், யாராவது நண்பர்கள் (செல்லமாக) அடிக்கவந்தாலும் அப்படியே ஓடிவிடவும் ஏற்ற இடம்தான்! ;)
நண்பர்களே,
ReplyDeleteசென்ற வருட 'ஈரோடு புத்தகத் திருவிழா' எனக்கு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவே அமைந்திருந்தது!
காரணங்கள்:
* ஈரோடு ஸ்டாலின், ஆடிட்டர் ராஜா, புனித சாத்தான், ஸ்டீல் க்ளா, சிபிcibi, டாக்டர் சிவராம், சக்தி, பழனிச்சாமி உள்ளிட்ட நண்பர்களை முதன்முறையாக சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது!
* அண்ணாச்சி ராதாகிருஷ்ணன் என்ற நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பு!
(ப்ளூபெர்ரியை சந்திக்கும் வாய்ப்பை சில நிமிடங்களில் தவறவிட்ட சோகமும் கூடவே )
*இதன் தொடர்ச்சியாக, மேற்சொன்ன நண்பர்கள் மூலமாக எனக்கும் அறிமுகமானவர்களில் பரணிதரன் (ஆமாம், அந்தக் கடுதாசி பார்ட்டிதான்!), ஆட்டையாம்பட்டி ராஜ் குமார்(இன்டர்நெட்டா? அப்படீன்னா?), டெக்ஸ் விஜயராகவன்(உடல் மண்ணுக்கு, உயிர் டெக்ஸுக்கு), கர்ணன்(என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே?), குமார்(உங்ககிட்ட பழைய முத்து காமிக்ஸ் இருக்குமா?), பெங்களூரு சுப்ரமணியன்(ஆமாம், அவரேதான்) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
* மேற்சொன்ன நண்பர்களை சந்தித்த பொழுதுகள் அனைத்தும் காமிக்ஸ் மீதான ஈடுபாட்டை பலமடங்கு அதிகரித்தது!
* இவர்களது நட்பினால் நான் இதுவரை கண்டிராத சில லயன்-முத்துக்களை கண்டிடும் பேரின்பமும் கிட்டியது!
இந்த வருட புத்தகத்திருவிழாவில்...
மேற்சொன்ன நண்பர்களோடு, இவ்வலைப்பூவில் பரிட்சயமான பல நண்பர்களையும், இதுவரையில் அறிமுகமில்லாத பல புதிய நண்பர்களையும் சந்தித்திட 'ஈரோடு ஸ்டாலின்' தலைமையிலான நண்பர்கள் குழுவொன்று ஆவலாய் அங்கே இருந்திடும்.
கொண்டாட்டத்தில் பங்கேற்க இயன்றவரை நண்பர்கள் அனைவரும் இப் புத்தகத் திருவிழாவிற்கு வருகைதர வேண்டுமென அன்போடு அழைக்கிறோம்!
erode vijay.....count me in.....
Delete@ சிவ.சரவணக்குமார்
Deletewelcome! :)
@Erode VIJAY:
Deleteஆகஸ்ட் மூன்று சனிக்கிழமை (புத்தக விழா தொடக்க நாள்) மாலை வருகிறேன் நண்பரே. சந்திப்போம் :)
@ ப்ளூ
Deleteதங்களின் வருகைக்காகக் காத்திருப்போம்! அப்படியே நம்ம சிபியையும் தள்ளிட்டு வந்துடுங்க ப்ளூ! :)
@ஈரோடு விஜய்: சனி, ஞாயிறு தவிர்த்து வார நாட்களில் வந்தால் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க வாய்ப்புள்ளதா?
Delete@ புதுவை செந்தில்
Delete'அனைவரையும்' என்பது வார நாட்களில் சற்றே சிரமமான விசயம்தான் எனினும் நீங்கள் வரப்போவது மாலை வேளை எனில் முன்கூட்டியே நம் நண்பர்களில் பெரும்பான்மையினரை (இருப்பதே சிறுபான்மைதான் எனினும்) வரச்சொல்லி ஏற்பாடு செய்திடலாம். மற்றபடி, வார இறுதி நாட்களில் (குறிப்பாக- ஞாயிறு) நீங்கள் வந்திட நேர்ந்தால் உத்திரவாதமான கொண்டாட்டம் உண்டு!
உங்கள் வசதிக்கேற்ற வாருங்கள் நண்பரே! :)
துளியூண்டு ஏதேனும் ஊற்றுவீர்களா தாக சாந்திக்கு
Deleteதாக சாந்திக்கு
Delete@ஈரோடு விஜய்: நன்றி நண்பரே... புத்தகத்திருவிழாவிற்கு வரும் பட்சத்தில் தங்களை தொடர்பு கொள்கிறேன்.
Deleteஇந்த முறை யாரை எல்லாம் பார்க்கும் அறிய வாய்ப்பு கிடைக்கிறதோ.....அவர் வருவாரா ?
ReplyDeleteஈரோடு புத்தகத் திருவிழா பொது அழைப்பிதழ் :)
ReplyDeleteநாம் அனைவரும் காமிக்ஸ் காதலர்கள் ! அதன் ரசனையின் பால் மதிமயங்குபவர்கள் !
நமக்கு டெக்ஸ் ம் வேண்டும் டைகரும் வேண்டும் !
நமக்கு பிரின்ஸ் ம் வேண்டும் ப்ரூனோ ப்ரேசில் ம் வேண்டும் !
நமக்கு மாடஸ்டி ப்ளைசியும் வேண்டும் வேய்ன் ஷெல்டனும் வேண்டும் !
நமக்கு கலரில் மின்னும் மரணமும் வேண்டும் இரத்தப்படலும் வேண்டும் !
நமக்கு லார்கோ வின்ச் ம் வேண்டும் மர்மமனிதன் மார்ட்டினும் கலரில் வேண்டும் !
காமிக்ஸ் எனும் காந்தத்தால் ஒன்றுபட்டு நிற்கும் நாம் லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் என்று பிளவு-பட்டு நிற்கலாமா? சற்றேனும் சிந்தியுங்கள் நண்பர்களே! நாம் அனைவரும் ஒரே குடும்பம், முகம் தெரியா விட்டாலும் காமிக்ஸ் எனும் டேஞ்சர் டயபாலிக் முகமூடி கொண்டு கண்ணுக்கு தெரியா மாயாவியாய் கைகளால் கமெண்ட் போடுகிறோம்; லார்கோ வின்ச் ன் ஜெட்டில் பயணித்த நாம் சமீபத்தில் நாடோடிகளின் ஜட்கா வண்டியில் பயணமானோம்; ஷெல்டனின் ட்ரக்கில் பதைபதைத்து திரும்பிய நாம் கேப்டன் பிரின்ஸின் கப்பலில் பயணிக்க மூட்டை முடிச்சிகளோடு தயாராகவே உள்ளோம் !
வெறும் பெயர்களால் வேறுபட்டு நிற்கும் நிற்கும் நாம் நம் நாயகர்களுக்காக ஒன்றுபட்டு நிற்போமே; வேண்டாமே இந்த கருத்து வேறுபாடுகள். நாளைய உலகில் காமிக்ஸ் சங்கம் ஒன்று அமைப்போம்; அதற்கு ஈரோட்டு புத்தகத் திருவிழாவில் அடிக்கல் நாட்டுவோம்; சங்கம் வங்க கடலென விரிவடைந்தால் தமிழ் காமிக்ஸ் முன்னேற்ற கழகம் (தகாமுக) என்ற கட்சியை ஆரம்பிப்போம் !
நாளை நமதே ! இனி வரும் நாளும் நமதே !
வாருங்கள் தோழர்களே ! இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
மிஸ்டர் மரமண்டையும் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வருகிறார் என்ற ரகசியச் செய்தி கிடைத்துள்ளதே?!
Deleteவெளிப்பட்ட ரகசியம் எப்படி ரகசியமாக இருக்ககூடும் நண்பரே ?!
Deleteகாலையிலேயே பன்னு கொடுத்து என் பசியைப் போக்கியிருக்கிறீர்கள் நண்பரே! :)
Deleteஹ ஹ ஹா விஜய் பார்த்து வவுத்த கலக்கிற போகுது!
Deleteமர மண்டயாரை தரிசிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்!
Delete@ ஸ்டீல்
Deleteகவலையை விடுங்க! புத்தகத் திருவிழாவுக்கு வருபவர்களின் தலையை கூர்ந்து கவனிக்கலாம்; சின்னதா ஒரு செடி துளிர்விட்டிருந்தாலும் அப்படியே பாய்ஞ்சு 'கபால்'னு அமுக்கிடலாம்! :)
ஆனா இது வைரம் பாஞ்ச கட்டைன்னு சொல்றாங்களே!
Deleteமிஸ்டர் ஸ்டீல் உங்களுக்காக அன்றொரு நாள் நீங்கள் மிகவும் விரும்பிய இரண்டு படங்களை என் ப்ளாகில் சேர்த்துள்ளேன். பார்த்து மகிழுங்கள் !
Deleteதயவுசெய்து விளம்பரம் என்று யாரும் நினைக்க வேண்டாம் !
நண்பரே நீங்கள் எப்படி மாறுவீர்களோ அது தெரியாது இருப்பினும் திடுக் திடுக் இதயத்துடன் லைக் லைக் என ஒலிக்கிறேன்!
Deleteதங்களது உடல் நலம் விரைவில் சீரடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...
ReplyDeleteதாங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteடிசைனர் பொன்னனுடைய திறமை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இந்த அட்டை நன்றாக இருக்கிறது. கடந்த போஸ்ட்டில் வெளியிட்ட தேர்ந்தெடுக்கப் படாத அட்டைகளும் சூப்பர். என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்.
ஈரோடு புத்தக கண்காட்சியை முன்னிட்டு எக்ஸ்ட்ரா புத்தகங்கள் வேண்டும் வேண்டும். கிடைக்குமா ? பிட்ட போட்டாச்சு. பாத்து செய்யுங்க
@Raj Muthu Kumar S:
Delete//ஈரோடு புத்தக கண்காட்சியை முன்னிட்டு எக்ஸ்ட்ரா புத்தகங்கள் வேண்டும் வேண்டும்//
உங்களுக்கு எத்தனை எக்ஸ்ட்ரா புத்தகங்கள் வேண்டும் என்று கூப்பிட்டு சொன்னால், உங்களது பிரதியுடன் சேர்த்து அனுப்பி விடுவார்களே நண்பரே ? :)
10 கதைகளை கொண்ட மிக பெரிய பொக்கிஷம்...அனைவரையும் கவர கூடியது...30 ஆண்டு மலர் முன் பதிவு பற்றிய அறிவிப்பு...ஈரோடு புத்தக விழாவில் அறிவிக்கப்படும்...பெயர் கூட ready ஆகி விட்டது "கட்டை விரல் special"..
ReplyDeleteநண்பர்களே
ReplyDeleteஈரோடு புத்தக திருவிழா பற்றி தெரிந்து கொள்ள - http://erodebookfestival.com/index.html
அரங்க அமைப்பு - http://erodebookfestival.com/stage_image_view.html
Dear Editor,
ReplyDeleteGreen Manar Part-1 really superbe. I like each story.Because they expose the High Lebel rich people's mind dark sides. And "Pralayathin Pillaikal" is a mile stone évent in our comics. Thousands of our Tamil people's was mudered by Srilankan Government and Army.
This story also establish one of the évent of that trajady.
Reading Time i cry several parts.Thank you so much to sélect this story. In future please give more like this . This story also it's a true one like Genuside of the SrilankanArmy.
Get well soon sir...we are eagerly waiting for Green Manor 2 and the covers are simply superb !!
ReplyDeleteget well soon sir .........
ReplyDeleteஈரோடு புத்தக திருவிழாவில் கேப்டன் ப்ரின்ஸின் மறுப்பதிவு ஏதேனும் இடம்பெற வாய்ப்பு உள்ளதா சார் ..
ReplyDeleteGet well soon sir!
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDelete//நாளை இன்னமும் எழுதுகிறேன்//
அழகான அட்டைக்கு வாழ்த்துக்கள், ஈரோடு புத்தக விழாவில் விற்பனை சிறக்க வாழ்த்துக்கள், உங்கள் உடல் விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் போன்ற obvious விஷயங்களையே எழுதிக் கொண்டிராமல், நீங்கள் இந்தப் பதிவை முழுமை செய்ததும் ஒரே பின்னூட்டமாக இடலாம் என்று நினைத்தால், இன்று வரை நோ அப்டேட்ஸ்! வேலைப் பளுவா, இல்லை இன்னமும் ஃப்ளுவா?! :)
கடந்த சில வாரங்களாகவே பதிவுகளை தவணை முறையில்தான் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறீர்கள்!!! இது இப்படியே ஒவ்வொரு பதிவிலும் தொடர்ந்தால், மில்லியன் ஹிட்ஸ்களை F5 அமுக்கியே எட்டிப் பிடித்து விடுவார்கள் நம்ம ப்ளாக் பாய்ஸ்! ;) அப்புறம் மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல், பத்து கதை, அஞ்சு பாட்டு, ரெண்டு பைட்டு என்று நம்ம ஈரோடு விஜயும் பின்னாடியே கிளம்பிடுவார் ஜாக்கிரதை! ;)
Get well soon sir! :)
இவண்,
Refresh பட்டனை அமுக்கி அமுக்கியே அப்செட் ஆனவர்கள் சங்கம், பெங்களூர் கிளை!
பஞ்ச் டயலாக்கை மறந்துட்டீங்களே கார்த்திக்?
Delete'காமிக்ஸுன்னா அதன் பேரு லயன்,
அதை நீ படிக்காட்டி பிறந்தென்ன பயன்?
லோகோவுல இருக்குமடா சிங்கம்
உரசிப் பாரு ஒவ்வொரு புக்கும் சொக்கத் தங்கம்'
:)
@Erode Vijay: செம form-ல இருக்கீங்க :)
Delete@Erode VIJAY:
Deleteஇந்தக் கொடும வேறையா?! ஹீம்ம், சரி... MHS - பத்து கதை, அஞ்சு 'பிஞ்சு போன' பஞ்சு டயலாக்கு, நாலு பாட்டு, மூணு பைட்டு, ரெண்டு ஹீரோயின், ஒரே ஒரு ஹீரோ - அந்த ஹீரோவேவேவே நீங்கதான் சார்...! இந்த டீல் ஓகேவா விஜய்? ;)
@விஜயன் சார்,
ஈரோடு விஜய் இன்னொரு மொக்க பஞ்ச் போடறதுக்குள்ள அடுத்த போஸ்டைப் போட்டுறுங்க! :) :)
@ Periyar
Deleteநிஜமாவே formல் இருப்பது யார்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்குமே?! :)
@ கார்த்திக்
//ஹீரோவேவேவே நீங்கதான் //
நி-நிஜமாவா சொல்றீங்க?!! எ-என்னால நம்பவே முடியலை!
ம்... அப்படீன்னா, அந்த கமான்சே பொண்ணோட மழையில் நனைஞ்சுட்டே ஆடற மாதிரி ஒரு டூயட் வச்சுடுங்க. பாட்டு முடியும்போது backgroundல எங்களை blur பண்ணிட்டு close-up zoom shotல் ரெண்டு பூக்கள் உரசிக்கற மாதிரி காட்டிடுங்க! நிச்சயம் A, B, C எல்லா சென்டரிலும் பிச்சுக்கிட்டு ஓடும்.
அப்புறம்... ரெண்டாவது ஹீரோயினியா அநத 'பி.பி' சூன்யகாரியைப் போட்டீங்கன்னா நன்றியுள்ளவனா இருப்பேன். ஹி ஹி! :)
ஏன்னா, சூன்யகாரின்னா எனக்கு ரெம்ம்ப்ப பிடிக்கும்! (நம்ம ஜான் சைமனுக்கு கருப்புக்கிழவியைப் பிடிச்ச மாதிரி!)
Delete:) :)
Deleteha ha super...going to be .51 million soon and remainining .49 million
Deleteஎன்ன ஒரு ஆச்சரியம் தேறமாட்டார் என்று நினைத்த steel body sherlock நல்ல formக்கு வந்துட்டாரே!:-D
ReplyDeleteold books we missed a lot good stories...so reprint of those classics will be good
ReplyDeleteயாரிடமாவது 'ஒரே வாரத்தில் PhotoShop கற்பது எப்படி?' - என்ற புத்தகம் வைத்திருக்கிறீர்களா? ;)
ReplyDeleteஐந்து லட்சம் எடுத்து வாருங்கள்!
Deleteஆஹா போஸ்டர்கள் தூள் கிளப்ப போவது உறுதி,போட்டிகளும் கடுமையாவது உறுதி! பிறகென்ன விஜய வேறு ஒரு வாரத்தில் தயாராகி விட போகிறாரே!
ReplyDeleteநண்பர் பரணிதரன் மாறவே இல்லை!
ReplyDeleteTo: Editor,
ReplyDeleteஹி....ஹி... அந்த நாள் ஞாபகங்கள்.....
நண்பர்களே !
ReplyDeleteஎன்னுடைய கம்ப்யூட்டரில் மீண்டும் ஏதோ பிரச்சனை :(
119 கமெண்ட் களுக்கு மேல் இங்கு தெரிவதில்லை அல்லது இன்று
காலையிலிருந்து பதியப்பட்ட எந்த பின்னூட்டத்தையும் என்னால் படிக்க முடியவில்லை :(
என்னவொரு ஒற்றுமை!!!! என் மொபைலிலும் அதே பிரச்சினைதான்!! ;)
Deleteஆனால், total page views மட்டும் ஏகத்துக்கும் எகிறிக்கொண்டிருக்கிதே?!!!
Delete// ஆனால், total page views மட்டும் ஏகத்துக்கும் எகிறிக்கொண்டிருக்கிதே? //
Deleteஎட்டி நின்று எட்டி எட்டிப் பார்க்கும் பார்க்கும் சங்கத்தின் சதிவேலையாக இருக்குமோ ?!
// சதிவேலையாக இருக்குமோ?! //
Deleteஇந்த சதிவேலை எனக்கு ரெம்ப்ப்ப பிடித்திருக்கிறது. இப்படிப்பட்ட சதிவேலைகளை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்? ;)
ஏய், சதிகாரா! நான்கு நாட்களில் பத்துலட்சம் ஹிட்ஸை ஏற்படுத்தும் வல்லமை இருக்கிறதா உன்னிடம்?
This comment has been removed by the author.
Deleteஅப்பாடா.. இப்பொழுது ஈரோடு விஜய் யின் கமெண்ட்களை என்னால் படிக்க முடிகிறது !
Deleteஅய்ய்யா ஜாலி, என் கம்ப்யூட்டரில் எந்த பிரச்னையும் இல்லை :)
இவண்;
புதிய உறுப்பினர்
க்ரீன் மேனர்
ஈரோடு சுற்று வட்டாரம்
@ மிஸ்டர் மரமண்டை
Delete// ஈரோடு சுற்று வட்டாரம் //
ஆவ்! ஈரோடு சுற்று வட்டாரமா?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!????????
Hurray!! Finally my work published. Thank you sir for posting my art(?!) in our site.
ReplyDeletecongrats Sankar! such a nice work indeed! :)
Deleteஉங்கள் ஆக்கம் ஏற்கனவே ஏதோ ஒரு லயன் இதழிலும் பிரசுரிக்கப்பட்டதாக ஞாபகம், நண்பரே!
DeleteThanks Vijay & Pradeep. Yes, 2-3 times published in our books.
DeleteKAUN BANEGA KUCH BE BOLAEKA - பேனர் போட்டி !
ReplyDeleteஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு கூட்டம் சேர்ப்பது எப்படி ?
அல்லது புதிய வாசகர்களை கண்ணி வைத்து பிடிப்பது எப்படி ?
முதல் போட்டியாளர் : மிஸ்டர் மரமண்டை !
TRAVEL IN TIME MACHINE ! கால எந்திரத்தில் ஓர் அற்புத பயணம் !
தங்கள் பயணத்திற்கு முந்துங்கள் எம் இனிய தமிழ் மக்களே ! ஸ்டால் எண் : 78
நீங்கள் தவறவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் காலப்பயணத்தில் ஒரு வருடத்தை இழந்துக் கொண்டிருக்கிறீர்கள் !
அடுத்த போட்டியாளர் : ஈரோடு விஜய்
அதற்கு அடுத்த போட்டியாளர் : நல்ல பிசாசு ( எ ) புனித சாத்தான்
அதற்கும் அதற்கும் அடுத்த போட்டியாளர் : யார் வேண்டுமானாலும் !
யாராவது page hit counter-யை கவனிச்சீங்களா? :)
ReplyDelete@ periyar
Delete// யாராவது page hit counter-யை கவனிச்சீங்களா? //
மன்னிக்கனும்! எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை; என் கீ-போர்டில் F5 key உடைஞ்சுபோச்சு. புதுசா ஒரு கீ-போர்டு வாங்கிவர அவசரமா கடைக்குப் போய்ட்டிருக்கேன்! ;)
நடத்துங்க :)
Deleteநண்பர்களுக்கு வணக்கம்
ReplyDeleteஆசிரியரின் அடுத்த பதிவு ரெடி
------------------------------------------------------------
ReplyDeleteGuys, editors new post 'சிறகுகளை இரவல் வாங்குவோமா ? ' is ready for your reviews:-)
----------------------------------------------------------------
This comment has been removed by the author.
ReplyDeleteபுத்தகத் திருவிழா எப்போது?
ReplyDeletewhen is book festival
ReplyDeletesir please publish phantom comics again.
ReplyDeleteலயன் முப்பதாவது ஆண்டு மலரில் பல்சுவை விருந்து ,பலகதைகள் என்று தீர்மானித்து விட்டீர்கள் சார் ...வழக்கமான பாணிதான் .ஆனால் மின்னும் மரணம் நம்மில் பலரிடம் இல்லை.பல்சுவை விருந்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்துக்கொள்ளலாமே ..வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு /கருத்தை கோரலாமே ..
ReplyDelete