Powered By Blogger

Friday, June 08, 2012

காமிக்ஸ் ஸ்டோர்ஸ் 2012 !


நண்பர்களே,

சின்னதாய் ஒரு பதிவு...! நமது லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களை இப்போது நீங்கள் online-ல் வாங்கிடலாம் ! 

E-Bay வலைத்தளத்தின் இந்தியப் பிரிவில் thecomicsstores2012 என்ற பெயரில் நமது இதழ்களை விற்பனை செய்திடும் முயற்சியினைத் துவக்கி உள்ளோம் ! இதோ அந்த வலைப்பக்கத்தினை சென்றடைந்திட link :




இவ்வார இறுதிக்குள் நம் கைவசமுள்ள அனைத்து இதழ்களும் இங்கே விற்பனைக்குத் தயாராக இருந்திடும். இந்தியாவிற்குள் இனி எந்த மூலையில் நீங்கள் இருந்திட்டாலும் உங்களது credit card ; debit card களைப் பயன்படுத்தி இதழ்களைத் தருவித்துக் கொண்டிட இயலும் !  Paisapay உதவியோடு துவக்கியுள்ள இந்தப் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெற்றிடும் பட்சத்தில் அயல்நாட்டு online விற்பனைக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டிடலாம் ! 



Fingers Crossed !

112 comments:

  1. Replies
    1. i have come to your office on last month and not able to get rathapadalam book ... but i have ordered thorough ebay.. i real feel bad even i come to ur office not able to get that book..
      i come from chennai... but able to order online .. waiting for ur book... why iam not able to get that book when i come to ur office from chennai. spent a lot of money..
      but able to order online ...
      did u sold to them
      or u make the book after u get the order .. will i get the book sooon or take too much time...
      i dont know vijayan sir... when i can get ur ratha padalam booook ...?
      my id ... 31471257420

      Delete
    2. i received the book today 16-6-2012 quick delivery but...
      when i come to your office a month ago they told me rathapadalam not availlable..
      but iam able to get the book bought from Ebay delivered by you .. how its possible???

      Delete
    3. Baladasarathan : நண்பரே, இரத்தப் படலம் ஒரு அசுர சைஸ் இதழ் என்பதால் பைண்டிங்கில் நிறையவே பிரச்சனைகளை சந்தித்தோம்.

      ஒரு வெள்ளைப் பேப்பரில் 16 பக்கங்கள் வீதம் அச்சிட்டு ; பின்னர் அவற்றை மூன்றாக மடித்து புத்தக வடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் வரிசைக்கிரமமாய் சேகரித்து தையல் செய்து ஒரு முழு இதழாக்கிட வேண்டும். 850+ பக்கங்கள் என்பதால் 16 பக்கம் கொண்ட 53 forms இருந்திட வேண்டும். ஆனால் ஏதாவதொரு 16 பக்க form விடுபட்டுப் போய் விட்டால் அதனை கண்டுபிடிப்பது மிக மிகச் சிரமமே.

      அவ்விதம் குறைபாடோடு bind செய்யப்பட்ட 30+ பிரதிகள் நம் வாசகர்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் திரும்பி வந்திருந்தன. அவற்றை சாவகாசமாய் எப்போதாவது சரி செய்திடலாமெனத் தனியாக வைத்திருந்தோம். அவை வெகு சமீபத்தில் செப்பனிடப்பட்டு வந்தபடியால் அவற்றையும் E-bayல் ஆன்லைன் விற்பனைக்கு விளம்பரப்படுத்தினேன் ; ஒரே வாரத்தில் அத்தனையும் விற்றுத் தீர்ந்து விட்டன ! So - இதில் எந்த மர்மமோ ; பதுக்கலோ கிடையாது !

      Delete
    4. romba nandri vijay sir , thanks for ur reply and ur book thanks so much....

      Delete
  2. Wow. Really great. Next step to our beloved comics.

    Radja

    ReplyDelete
  3. I expected this move from you Vijayan sir. Also let us know if the new releases also will be available immediately? I am very happy.

    Thanks,
    Krishna

    ReplyDelete
  4. Entering in to a new territory....Hmmm
    My wishes for the success sir.

    Krishna

    ReplyDelete
  5. Ward veripi eduthu vidunkalen!
    Last post la commend poda mudiyalai...

    ReplyDelete
  6. பெருமையா இருக்கு... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. Good News Sir. My Warm Wishes for the success.

    ReplyDelete
  8. Dear Sir,

    I am very happy to say, I have purchased a Largo Winch 1 Copy (125.00 RS) using Ebay. I am the first i think.

    PaisaPay transaction details (PaisaPay ID 31451972980)

    Soundra Pandian, Sivakasi

    ReplyDelete
    Replies
    1. valthukkal ji unga mathiri ulagam ellam paravi ulla thamizhargal aatharavu kidaithaale kalakki vidalaam!

      Delete
    2. I could not find the complete list of comics available.
      Can we select individual comics.

      I need only 3 10rs comics which i have lost.
      is that possible.

      Delete
    3. //IravukKalugu// Dear Brother, நான் பார்த்தவரை, தற்சமயம் நீங்கள் விரும்பும் வசதி இல்லை. நீங்கள் அலுவலகத்திற்கு போன் செய்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

      Delete
    4. இரத்தப்படலம், கம் பேக் ஸ்பெஷல், லார்கோ மற்றும் Complete Lion & Muthu Set (ஸ்டாக்கில் உள்ளவை மட்டுமே) for 800 Rs These are the Available items i have seen.

      Delete
  9. மெச்ச தகுந்த தக்க நேரத்தில் எடுக்க பட்ட முடிவு சார்! வாழ்த்துக்கள் பல!

    ReplyDelete
  10. Wow. A wonderful news. I am very happy that you are going with the change by going the way of technology. To be frank, there are a number of days I had sadly thought about what will happen to Lion/Muthu in this information age....but i dont have that worry now. With such a commander Lion will conquer the eight directions.

    ReplyDelete
  11. மிக சிறந்த முயற்சி மற்றும் முடிவு கலக்குங்கள் விஜயன் சார்
    நாங்கள் என்றும் உங்களுடன் :))
    .

    ReplyDelete
  12. Dear Sir,

    Can u give out the list of books available in that complete set.
    - Suresh

    ReplyDelete
  13. dear sir sent cheque for Rs 400 bank of india no 035136 towards subscription extension through professional courier.

    ReplyDelete
  14. இனி வரும் வெற்றியை சரித்திரம் சொல்லும்

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்


    வாழ்த்துக்கள் சார் ,அடுத்தபடி முன்னேறி செல்ல

    ReplyDelete
  15. Aaaawwwwesome!!

    I'm sure this will be a great success.

    I went and checked it out. The complete collection did not have the titles listed over there. Could you look into it pls?

    - Rajiv Ganth

    ReplyDelete
  16. நண்பர்களே,

    முதல் நாளிலேயே ரூபாய் 3000-க்கு விற்பனை !! உங்களின் வேகம் ; அன்பு நிஜமாகத் திகைக்கச் செய்கின்றது ! அதிலும் நண்பர் Bladepedia கார்த்திக் 2 செட் முந்தைய இதழ்கள் வாங்கியுள்ளார்! Thanks Karthik..thanks guys ! கையிருப்புப் பிரதிகளின் பட்டியல் நாளை இங்கேயும் சரி ; E-Bay வலைத்தளத்திலும் சரி upload செய்யப்படும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி எல்லாம் எதற்கு ஸார், ஏதோ என்னால் முடிந்தது - நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும்! :)

      Delete
    2. கையிருப்புப் பிரதிகளின் பட்டியல் நாளை இங்கேயும் சரி ; E-Bay வலைத்தளத்திலும் சரி upload செய்யப்படும். but where????? still i never saw any update date on ebay.... i request you please upload every old and new book as soon as possible

      Delete
  17. வாசகர்களால் வெகுநாள் வேண்டபட்ட ஒரு விடயம், இன்று உண்மையாக்கபட்டிருக்கிறது. இனி செய்ய வேண்டியது எல்லாம் புதிய புத்தகங்கள் வெளிவந்தவுடன் அங்கு விற்பனைக்கு வந்துவிட வேண்டும்.

    ReplyDelete
  18. ஆன்லைனில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் கிடைப்பது வரவிற்கா வேண்டிய விசயம்தான்... நல்லா முயற்சி. கண்டிப்பாக இது இன்னும் பல வாசகர்களை கொண்டுவரும்.

    அப்பறம், அந்த சப்பிரைசஸ் லயன் T-Shirt சரிதானே?

    ReplyDelete
  19. I get the following error when trying to order the complete set: "Sorry,the item you are trying to purchase is no longer available."

    ReplyDelete
    Replies
    1. But they are indeed available ! Please try after awhile...! Thanks.

      Delete
    2. தகவலுக்கு நன்றி. order செய்துவிட்டேன்...

      Delete
  20. சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்!

    பழைய லயன் முத்து classic காமிக்ஸ்களை ebay auction ல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  21. Dear Sir,

    Ebay Ordered Book (Largo Winch) Received.

    ReplyDelete
  22. நேற்று ஆர்டர் செய்த மூன்று புத்தகங்களும் வந்து சேர்ந்து விட்டன. நன்றி...

    ReplyDelete
  23. Superb arrangement... Easy access to get and present the Old Gold Comics. Thanks you, Editor Sir!

    ReplyDelete
  24. Received the yesterday-ordered 'Rathappadalam' this afternoon. Thank you very much for this fast dispatch. In fact I was really shocked to receive a call from Prakash Publishers within half an hour of ordering the book from ebay, to confirm the address! Superb service!
    One disappointment though. In the received book, quite a few pages were not printed properly. Top quarter starts well in black, but then vanishes into white. Some pages are printed very lightly, only the text is visible but the pictures are too light, the lines being very thin. It seems the films were not processed properly while making the plates.
    Any way, thanks very much for this great book, and your great effort in bringing these to us.

    ReplyDelete
  25. விரைவில் வெளிநாட்டு இரசிகர்களும் வாங்க கூடிய வசதியை ஏற்படுத்தித் தரவும். குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் உள்ள என் போன்ற இரசிகர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இப்போது நமது புதிய காமிக்ஸ்கள் கொழும்பில் முன்பைவிட குறைந்த விலையில் கிடைக்கின்றன. 65ரூபாதான். கொழும்பு ஆமர்வீதியில் ஒரு கடையில் வாங்கினேன். நீங்களும் வாங்கலாம். வெள்ளவத்தையிலும் கிடைக்கும் என்று சொன்னார்கள்.

      Delete
    2. நன்றி நண்பரே நானும் வாங்கிக் கொண்டேன். :)

      Delete
  26. தாமதமாக எடுத்த முயற்சி என்றாலும் . நமது காமிக்ஸ் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்

    ReplyDelete
  27. எந்த வழியிலும் விற்பனை புதிய வாசகர்களை வரவேற்கும்.
    அந்த சர்ப்ரைஸ் "முத்து காமிக்ஸ் 40 நாட் அவுட் ஸ்பெஷல்" சரியா!
    ஒரு சின்ன குளு கொடுத்தால் கண்டுபிடிக்கலாம்

    ReplyDelete
  28. Grand idea! Congrats for further to present technology! I think next step is online comics .

    ReplyDelete
  29. மிக அருமையான முயற்சி! இது உங்கள் விற்பனையை நிச்சயம் அதிகரிக்கும், பாருங்கள்!

    ReplyDelete
  30. பழைய collection முழுவதும் order செய்து விட்டேன் :-)

    ReplyDelete
  31. super. very good news.

    what are all the books in the complete set?

    ReplyDelete
  32. கடி.... பிளேடு... மொக்கை... அறுவை... போர்.... எரிச்சல்.... தலைவலி...... மன உளைச்சல்.... தலை அரிப்பு.... முடி உதிர்தல்.... மண்டைக் குடைச்சல்....

    இரத்தப் படலம் முழு நீள கதைக்குப் பின்னர் வந்த கதைகளைப் படித்ததால் எனக்கு ஏற்பட்ட உபாதைகளே மேற்குறிப்பிட்டுள்ளவை.... (விதிவிலக்கு.... கொலைகாரக் கலைஞன்... தலைவாங்கிக் குரங்கு)

    WHY THIS KOLA VERI VIJAYAN SIR!!!

    ReplyDelete
    Replies
    1. sundaramoorthy j : 'இரத்தப் படலம் பாகம் 12 - ஐ தொடர்ந்து வந்திட்ட இறுதிப் பாகங்கள் ஜவ்வு மிட்டாய் ரகம்' என்பது பரவலான கருத்து - ஆனால் உங்களைப் பொறுத்தவரை அது ரசிக்கத்தக்க இதழாய் அமைந்துள்ளது ! தொடர்ந்திட்ட இதழ்களுக்கு உங்களின் rating வேறு !

      ரசனைகள் பலவிதம், உங்களது அதில் ஒரு விதம் ! தொடரும் இதழ்கள் உங்கள் ரசனைக்குரியவையாக அமைந்திடுமா..பார்ப்போம்... !

      Delete
  33. நண்பர்களே,

    இயன்ற அளவிற்கு அன்றைய தின ஆர்டர்களை அவ்வபோது அனுப்பிட முயன்று வருகின்றோம். இதழ்கள் உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற உடன், e-bayல் அதற்கான confirmation அனுப்பிட மறந்திட வேண்டாமே - ப்ளீஸ் ! எங்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிட்டிட உங்களின் confirmation அவசியமே..!

    அதே போல் எங்களது சேவை திருப்தி அளித்திருக்கும் பட்சத்தில் feedback தந்திடவும் கோருகிறேன் ! Thanks guys !

    ReplyDelete
  34. அசிரியர் அவர்களுக்கு ,

    மாதம் தோறும் இருபது அல்லது இருபத்துஐந்து ரூபாய்க்கு ஒரு காமிக்ஸ் கொண்டுவாருங்கள் . பழைய இதழ்களை லயன் ,திகில் ,மினி லயன்,ஜூனியர் அனைத்தும் மறுபடியும் கொண்டுவாருங்கள்

    ReplyDelete
  35. சந்தா செலுத்தும் முறை மற்றும் online இல் வாங்கும் முறை பற்றிய தகவல்கள் ஒரு "sticky " post ஆக இந்த blog இல் இருக்க வேண்டும். தற்போது இந்தத் தகவல்கள் ஏதோ ஒரு பதிவுக்குள் மறைந்து கிடக்கின்றன. எனக்கே பல மாதங்கள் பிடித்தது இதனை அறிந்து கொள்ள. என்னதான் இதழ்களைப் பெற சுலபமான வழி இருந்தாலும் அதனைச் சரியாக விளம்பரப் படுத்தாவிட்டால் மக்களுக்குத் தெரியாது. Facebook இலும் lion comics பக்கம் ஒன்றைத் திறந்து அங்கு இந்தத் தகவல்களைப் போடலாம்.

    ReplyDelete
  36. Dear Sir,

    When i try to put a feedback i have received this "We are unable to add your Feedback for 1 transaction". So i will put the feedback in future.

    ReplyDelete
  37. எடிட்டர் சார்,

    ரெண்டு விஷயங்கள்
    1 ) http://lion-muthucomics.com இல் Disscusion லிங்கில் தேவை இல்லாத சில discussion இருக்கிறது லைக் DRUG , Porn . அவற்றை உடனே அளித்து விடுங்கள்.

    2 ) ரத்த படலம் வாங்கி விட்டேன். வாங்கிய பின்பு ஒரிஜினல் கலரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    சார் ரத்த கண்ணீரே வந்து விட்டது. அவ்வளவு கலரில் நல்லா இருந்தது. அப்படிப்பட்ட கலர்
    காமிக்ஸை கருப்பு வெள்ளையில் குடுத்து அந்த ஓவியருக்கு துரோகம் செய்து விட்டீர்கள். எனக்கு
    கருப்பு வெள்ளையில் படிக்கவே பிடிக்கவில்லை. உங்கள் நிர்பந்தம் என்ன என்று எனக்கு தெரியாது.
    ஆனால் கலரில் இருப்பதை கலரிலேயே கொடுங்கள். தயவு செய்து கருப்பு வெள்ளை வேண்டாம்.
    நாங்கள் என்ன விலையிலும் வாங்க ரெடி. நண்பர்களே கலருக்கு ஆதரவு தாருங்கள்

    அன்புடன்,
    ராஜ் முத்து குமார்

    ReplyDelete
  38. அடுத்த முழுநீள மறுபதிப்பாக நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ் எது ?
    1. மனித எரிமலை (இரும்புக்கை நார்மன்) - செமையான ஹீரோ இவர்! - Bring him back soon!
    2. டிராகன் நகரம் (டெக்ஸ் வில்லர்) - வண்ணக் கலரில்! ;)

    ReplyDelete
  39. டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் என்றுமே முதலிடம் அவருக்குதான் அப்புறம்தான் அழுக்கு பய்யன் டைகர் சீக்கிரம் டிரேகன் நகரில் சந்திப்போம் நண்பா! சார் எனது ஒட்டு டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் அவரில்லை எனில் நான் வெக்ஸ் வெக்ஸ் வெக்ஸ். ப்ளீஸ் சீக்கிரம் பிளான் பண்ணுங்க ஜி!

    ReplyDelete
  40. ஹாஹாஹா...... பச்ச மல பரட்ட எனும் கேப்டனு டைகரு எனும் புல்லுப்பொரியின் ரசிகர்கள் இப்போது கள்ள ஓட்டளிக்க முடியாமல் இவற்றில் ஏதும் கிடையாதுக்கு குத்தப் போகும் குத்தை நினைத்தால் உடல் எல்லாம் நதியாவுடன் நைல் நதியில் குளித்த ஒரு ஃபீலிங்கு......

    வர்ல்ட் வைட் பரட்டை எதிர்ப்பு அணி

    ReplyDelete
    Replies
    1. என் ன தலைவரே ,நதியாவுடன் நை ல் நதி யா ? எதோ anushka ,amalapal , ஹன்ஷிகா என்றால் பரவாவில்லை..... நதியாவை எங்க பகத்து வீடு தாத்தா வுக்கு தான் பிடிக்கும் .சோ, உங்களை போல் வயசனவங்களுக்கு,,,,,,,, எங்க யூத் லீடர் tiger யை பிடிக்காமல் போனதில் நோ ஆச்சரியம் !-பி, CTAS (காப் tiger அடிபொடிகள் சங்கம் )......

      Delete
    2. //ஹாஹாஹா...... பச்ச மல பரட்ட எனும் கேப்டனு டைகரு எனும் புல்லுப்பொரியின் ரசிகர்கள் இப்போது கள்ள ஓட்டளிக்க முடியாமல் இவற்றில் ஏதும் கிடையாதுக்கு குத்தப் போகும் குத்தை நினைத்தால் உடல் எல்லாம் நதியாவுடன் நைல் நதியில் குளித்த ஒரு ஃபீலிங்கு......

      வர்ல்ட் வைட் பரட்டை எதிர்ப்பு அணி//

      அண்ணா என் கிட்ட 200 வோட்டு இருக்கு எங்க டைகர பகைச்சுக்காதீங்க use பண்ணிக்குங்க - Die Hard Fans Of "அழகு ராஜா" கேப்டன் டைகர் சங்கம்:) (எங்க டைகர் எங்களுக்கு அழகுதாங்க)

      இந்த தடைவ எங்க வோட்டு டிராகன் நகரத்திற்கே ஆனால் கடைசி நாளில் மட்டுமே அனைத்து வோட்டுக்களும் போடப்படும்.

      Delete
    3. டியர் லூஸ் பையன் அண்ட் தம்பி சவுந்தர்,

      நவம்பரில கார்திகை வரும் ஆனா தங்க கல்லறை வராது.....ஆங்

      பச்ச மல பரட்டையின் கதைகள் எதையும் தேர்தலில் வாக்களிபிற்கு தேர்ந்தெடுக்காமல் விட்ட தேர்தல் கதை செலக்‌ஷன் கமிட்டியை பாராட்ட வார்த்தைகள் இந்த உலகில் இல்லை....நன்றி பசங்களா...நீங்க நல்லா இருக்கோணும்...

      பரட்டைக்கு பிடித்த அயிட்டம் குரட்டை.

      வர்ல்ட் வைட் பரட்டை எதிர்பு அணி

      Delete
  41. எப்படியோ ஆசிரியர் கடைசியாக வரப்போகும் 'இவற்றில் ஏதும் கிடையாது !' வைத்தான் தெரிவுசெய்யப்போறார். அவர் மைண்ட்ல என்ன ப்ளான் இருக்குதோ, யாருக்குப்பா தெரியும்? #அனுபவம் lol

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. Podia,
      I asked your mail id in the previous post. May be you were not seen. Can you mail me to saramesh@zubairautomotive.com.

      Regards
      Aldrin Ramesh(Oman)

      Delete
    2. Aldrin Ramesh, Sorry i didn't notice. I'll send. tc.

      Delete
  42. Dear Editor,

    I have purchased all the new releases (Thalai Vaangi Kurangu, Surprise Special). However to receive all future releases how much I need to pay for subscription ? I would like to send 1000/- do you accept or only the exact amount ? Please clarify.

    Suggestion: Please keep the subscription form as a loose leaf inside the books instead of printing. I dont want to rip the pages esp. when something is printed behind it.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Vote for PRINCE

    Narakathin ellaiyil...

    ReplyDelete
  45. Vara irukkum
    "paraloka pathai pachai"
    palaiya prince
    kathaikal pol
    nandraka irukkuma?
    allathu
    combake specilil vantha
    "kanakathil kaleparam"
    pol sothappalaka irukkuma???

    ReplyDelete
  46. அனைத்துப் பழைய இதழ்களும் வந்து சேர்ந்து விட்டன. மெல்லிய பேப்பரில் அச்சிட்ட இதழ்களின் நிலை கவலைக்கிடம். மற்ற இதழ்கள் நன்றாகவே உள்ளன. அத்தனை stapler ஐயும் பிரிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது :-)
    ஒரு குறை மட்டும் தான். பிரின்ஸ் இன் நான்கு பாக சாகசத்தில் கடைசிப் பாகம் மிஸ்ஸிங் :( யாராவது "மெக்சிக்கோ பயணம்" வைத்திருக்கிறீர்களா?).

    ReplyDelete
    Replies
    1. This is captain tiger story and not prince

      Delete
    2. Yes. You are right :-) But the question still stands. Is it possible to get "Mexico payanam"? :( I want it badly.

      Delete
  47. இவற்றில் அனைத்துமேன்னு ஒரு ஆப்சன் போடலாமே

    ReplyDelete
  48. the image used in the store for "A COMPLETE SET OF AVAILABLE LION & MUTHU COMICS" is the one I took at poobalasingam book depot, Colombo and uploaded to wikipedia.

    Glad my image is used by the lion comics itself.. hurrayyyyyyyyyyyy :D

    ReplyDelete
  49. நாளைக்கு தேதி ஜூன் 15!

    ReplyDelete
  50. nam editor idam irunthu oru varamaga entha pathivaiyum kanom. june 15th vanthuvittathu

    ReplyDelete
  51. Flash News : முதல் இரண்டு இடங்களை பிடித்து தொடந்து முன்னணியில் இருக்கிறார் தலைவர் டெக்ஸ்

    நம்ம தல டெக்ஸ் கலக்குரார்போல...

    இதுவரை டெக்ஸ் க்கு நல்ல ஓட்டு கள்ள ஓட்டு குத்திய, இனி குத்தபோகிற டெக்ஸ் அபிமானிய நண்பர்கள் அனைவருக்கும் "டெக்ஸ் yellow கௌபாய் kings அணி" சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    "டெக்ஸ் yellow கௌபாய் kings அணி"

    ReplyDelete
    Replies
    1. "டெக்ஸ் yellow கௌபாய் kings அணி" தலைவராக திரு. John Simon அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்

      Delete
  52. நன்றி நண்பா நமது டெக்ஸ் என்னிக்குமே ஜெயிக்கற அணி இதை மத்தவங்க அப்படியே ஒத்துக்குவாங்க அப்படித்தானே எனது ஆருயிர் தோழர்களே? காமிரேட்டுகளே? காமிக்ஸ் உலக பெருங்குடி மக்களே?
    ஆமா போட்டு இந்த பதிவை நூத்துக்கு தூக்குங்க ஜி! Please Visit Largo VImarasnam in
    http://johny-johnsimon.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. @ John Simon C : நண்பரே என்னுடைய ஓட்டும் டெக்சுக்கே.
      மற்றும் உங்கள் ப்ளோகில் Subscribe செய்வதற்கு உண்டான இடத்தை காணவில்லை.

      Delete
  53. சார் ஜூன் 15 ஆச்சு.புத்தகங்கள் அனுப்பபட்டுவிட்டதா.

    ReplyDelete
  54. TO: IravukKalugu

    நமது காமிக்ஸ் வரலாற்றில் சொன்ன தேதிக்கு வெளிவந்ததா எஸ்டிடி இருக்குதுங்களா? 'ஒரு கரடி - ஒரு பைண்டர் - ஒரு முதுகு' அப்படீன்னு ஒரு பதிவோட நம்ம எடி வந்து புக் பைண்ட் பண்றவர கரடி பிறாண்டி அதனால புக் எப்படி டிலே ஆச்சுன்னு சொல்வாருன்னுதானே நீங்க எதிர்பார்க்குறீங்க? ஒரு புக்க வெளியிடுறதுல எவ்வளவு ப்ராக்டிக்கல் இஷ்யூ இருக்குதுன்னு அவங்களுக்குத்தானே தெரியும். வருசக்கணக்குல காத்துட்டிருந்தோமே இப்போ சில நாள் வெய்ட் பண்ணா குறைஞ்சா போய்டுவோம்?
    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. Yennathu biding panravara karadi kaduchuducha.....?office phone potta yengalukku booku patri yethumae theriyaathunu sollraanga..yenba karadi kadichathu koodava theriyathu.....namba time table mannan parisukku tea saapida poi irrukkara....?sivakasikaranga nerla poi paathu oru padhivai podrathu thanae

      Delete
    2. @Podiyan : Nanbare ithu oru aarvakkolaral vantha comment.Oru manithanukku aasai padakooda thadai potta yeppadi.Boss Late panrathu avangaloda kastam.kelvi kekarathu yengaloda urimai.

      Delete
    3. நண்பர்களே ,

      இன்டர்நெட் இணைப்புகள் கழுத்தறுக்கும் போது ஏற்படும் கடுப்பு வார்த்தைகளில் சொல்லி மாளா ரகம் ! சொந்தப் பணிகள் நிமித்தம் பயணமாகிய இடத்தில் Wi -fi வசதிகள் கொண்ட ஹோட்டல்களும் இல்லை ; எனது Internet Data card களும் 'நாங்க லீவு டோய்' என்று பிரகடனம் செய்து விட்டபடியால், 'நறநற' வெனப் பற்களைக் கடித்துக்கொண்டே மண்டையில் மிச்சம் சொச்சம் உள்ள கேசத்தினைப் பிய்த்திடுவது தவிர வேறேதும் செய்திட இயலவில்லை ! இந்த 2 வரிகளை தமிழில் டைப் செய்திட எனக்கு எடுத்திட்டது ஏறத்தாழ 45 நிமிடங்கள் !

      நாளை இரவு வீடு திரும்பியபின் புதியதொரு பதிவு + உங்களின் சமீபத்திய comments-க்கு பதில் தந்திடுவதே முதல் பணி !

      Delete
    4. ஆசிரியர் -Back , So அறிவிப்பு விரைவில்!

      உங்கள் டைம் டேபிளை ஆபீஸில் கொடுக்க மறந்திட்டீங்களா ஸார்? அடுத்த புத்தகம் (கள்) பற்றி ஐடியா இல்லாமல் இருக்கிறார்கள்!!!

      -Theeban (SL)

      Delete
  55. Dear Comics Lover, I request you to share the our comics details in your tweeter and facebook friends, which will bring back more people into our comics. Because many of the people who read our comics in childhood not aware of that our comics is still available, they thinks that our comics is stopped.
    So start share our comics details in facebook and tweeter, if you have not done.

    ReplyDelete
    Replies
    1. Parani : Good suggestion indeed ! If each one of our die-hard readers pass on the message to their friends & colleagues through Facebook ; Twitter etc., it would indeed help ! Thanks in advance guys !

      Delete
    2. இலங்கை நண்பர்களுக்காக இந்த முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம். சமூகத் தளங்களில் இலங்கை நண்பர்கள் மட்டுமல்லாமல், இந்திய நண்பர்கள் பலரும்கூட 'லயன்-முத்து காமிக்ஸ்கள் மறுபடியும் வருகின்றனவா?' என்று ஆர்வத்தோடு கேட்டுவருகிறார்கள்.
      -Theeban (SL)

      Delete
  56. Prince 2 or 3 stori serthu reprind pannalame?

    1: Nathiyil oru nadakam!

    2: narakathin ellaiyil!

    3: kolaikara kanakam!

    ReplyDelete
  57. Podunkamma votetu prince collectionukku

    ReplyDelete
  58. மிக சரியான தேர்வு............ பிரின்ஸ்.... பிரின்ஸ்......மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. dear சார் , மதி உள்ள மந்திரி உடன் நானும் உடன் படுகிறேன் .......... பிரின்ஸ் spl 100 ரூபா வில் விட்டா சும்மா கிங்கிளிபா இருக்கும் ..... நரகத்தின் எல்லையில் உடன் patri எரியும் பாலைவனம் உட்டா சும்மா பத்திக்கும்.......... ஏ ன்னா எங்கிட்ட அந்த புக் யை தவிர மீதி பிரின்ஸ் கதை இருக்குங்க !ஹி ஹி !

      Delete
  59. அழுகுணி ஆட்டம் ஆடிக்கிட்டுயிருகாங்க, திடிர்னு பிரின்ஸ் முன்னணில போய்ட்டுயிருக்காறு.....

    "டெக்ஸ் yellow கௌபாய் kings அணி" நண்பர்களே பொருத்தது போதும் பொங்கி எழுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. Bernard Prince leading with 65 votes (double of TEX)!!!!!!
      Be Ready to read "நரகத்தின் எல்லையில்" the next comics classics release!!!!

      Delete
  60. தினமும் என் நண்பர்கள் மூலம் 5 vote பிரின்ஸ் க்கு போட ஏற்பாடு செய்து உள்ளேன் ............... எங்க கடலின் காதலன் பிரின்ஸ் யை beat செய்ய entha மஞ்ச சட்ட minor வந்தாலும் நடக்காது ...................! பெட்டர் லொக் சாரி லக் நெக்ஸ்ட் டைம் ..............!.......... அப்புறம் நேச மலர் காமிக்ஸ் patri நண்பர் ஒருவர் மிகவும் பெருமையாக தன் ப்ளாக் ல் எழுதி இருந்தார் ,,,, சார் ,,நீங்க நல்லா வரணும் சார் ,நல்லா வரணும் ,,ok ok படத்தில் santhanam வாய்ஸ் ல் படிங்க !!! படம் மொக்க படமாக இருந்தாலும் ,,,,, நண்பர்களை ஏம் மாற்றி ,,,,படம் சூப்பர் machi என்று ,அனுப்பி ,,,யாம் பெற்ற இன்பம் பெருக இ வையகம் ,,,,என்று குது கல படுவது போலவா சார் ?.................

    ReplyDelete
  61. Loosu sir......indha ottu yellam summa thamaasu....irundhalum nanu moonu kalla ottu poturukkaen prinsukku..
    Yethirangala kooda kaapathura yennam prinsukku mattum thaan undu ...............aana andha manja sattakaran summa kuruvi sudrathu pola ...oorla ulla ambuttu payalayam suttu sudukaada ........maathipuduvan......! Avanukku ottu podatheenga!

    ReplyDelete
  62. 1: pani mandala
    kottai !

    2: Padri eriyum palaivanam !

    3: Payankara puyal !

    ReplyDelete
  63. Prince kathaikal unarchikaramanavai !

    Me the 100

    ReplyDelete
  64. மிக சிறந்த முயற்சி மற்றும் முடிவு கலக்குங்கள் விஜயன் சார்
    நாங்கள் என்றும் உங்களுடன் :))

    ReplyDelete
  65. I have searched for your comics on many internet links and finally happy to have found them here. Is there a chance of purchasing them as e-books? Also an app can be developed ofr the same purpose like vikaten group.

    ReplyDelete
  66. Dear Mr. Vijayan, This is bound to be a turning point! The main issue I had was about ordering, and buying in stores, but with eBay, it has now come to the reach of the finger tips!

    I just ordered the three new books, and I was pleasantly surprised to receive them the very next day! The books are a refreshingly new level of quality! wonderfully packed and sent.

    I have been a great fan of your publications.

    Like everyone here I do have a wish..
    Hope someday you would publish a hardbound reprint replica complete collection of Muthu Comics Vaaramalar!

    Best Regards,

    ReplyDelete
  67. Good to know how you started online sales. E bay and PaisaPay.. wow

    ReplyDelete