Sunday, June 19, 2022

The உபபதிவு !!

நண்பர்களே,

வணக்கம். அது என்ன மாயமோ தெரியலை - ஆனால் காத்தாடும் சாயாக்கடையுமே 'தி தல' சார்ந்ததொரு பதிவெனில் அரை நாளுக்குள்ளேயே 'தி லோட் மோர்'-க்குள் புகுந்து விடுகிறது ! இம்முறை நண்பர்கள் ஏகமாய் தலைப்பிடும் ஆர்வங்களுடன் குமுறி வருவதையும், கவிஞரின் இடத்தினை தலீவர் பிடித்திட முனைவதையும் செம ஆர்வமாய் ரசித்து வருகிறேன் ! இதோ இந்த ஞாயிறின் குறைப் பொழுதுக்கும் பெயர் சூட்டும் வைபவத்தைத் தொடர்ந்திட்டால், நாளையே 2 பேர் கொண்டதொரு பரிசீலனைக் குழுவினை நியமனம் செய்து- இந்தக் குவியலிலிருந்து ஒரு தலைப்பை pick செய்திடச் சொல்லலாம் !! So 'தி தலைப்பு' தேடிய பயணம் தொடரட்டும் !

தலைப்புக்கே பட்டாசாய்த் தெறிக்கிறதே ..... தல பிறந்தநாள் மலர் வெளியாகிடவுள்ள பொழுதினில் என்ன மாதிரியான உற்சாகங்கள் கரைபுரண்டோடக் காத்திருக்குமோ ?!! Maybe அடுத்த வருடத்தின் நமது வாசகச் சந்திப்பினை செப்டெம்பர் 30-க்கென திட்டமிடணுமோ ? செம வாகாய் அதுவுமொரு சனிக்கிழமையாகவே அமைகிறது & மறுதினம் ஞாயிறு & தொடர்ந்திடும் திங்கள் - காந்தி ஜெயந்தி விடுமுறையே !! So எங்கேனும் ஒரு நகரினில் இந்த இதழின் 'தி ரிலீஸை' வைத்துக் கொள்ளலாமோ ? 

இப்போது தான் ஜூலையின் Alpha கதைக்கு ஒரு வசனம் எழுதிக் கொண்டிருந்தேன் - "குஞ்சி பொரிக்கும் முன்பாய் ரோஸ்டுக்கு மசாலா தடவுவானேன் ?" என்று !! ஒன்றரை ஆண்டுகள் தள்ளியுள்ளதொரு நிகழ்வுக்கென இப்போதே திட்டமிடுவதெல்லாம் - டூ..டூ..மச் தான் ; but உங்களின் உற்சாகங்களைக் கண்டு நமக்கும் லைட்டாக 'தி குஷி' கிளம்பிட்டூ !! இது பற்றிய உங்கள் சிந்தனைகளோடு தொடருங்கள் guys !! Bye for now ...see you around !!


P.S : கதை சொல்லும் காமிக்சின் சந்தா link இதோ : https://lioncomics.in/product/subscription-for-kathai-sollum-comicst-n/

ஒற்றை இதழாய் "பீன்ஸகோடியில் ஜாக்' வாங்கிடுவதெனில் லிங்க் : https://lioncomics.in/product/kathai-sollum-comics-beans-kodiyil-jack/

361 comments:

  1. பட்டாசு ஸ்பெஷல்

    ReplyDelete
  2. Tex திரில்லர். ஸ்பெஷல்(மெபிஸ்டோ வந்தா)

    ReplyDelete
  3. சும்மா தெறிக்குதே தளம்

    ReplyDelete
  4. ////அடுத்த வருடத்தின் நமது வாசகச் சந்திப்பினை செப்டெம்பர் 30-க்கென திட்டமிடணுமோ ?////

    சூப்பர் சார்! தல'யின் பிறந்தநாளை கேக் வெட்டி (பட்ஜெட் பிரச்சினைன்னா இருக்கவே இருக்கு நம்ம பன்), பட்டாசு வெடிச்சு கொண்டாடிடுவோம்! அதையெல்லாம் ஃபோட்டோ எடுத்து பொனெல்லி பாஸுக்கு அனுப்பி வச்சீங்கன்னா புளங்காகிதமடைஞ்சுடுவாரு!

    ReplyDelete
    Replies
    1. That is probanly a first date when travel could be near to previous normal - so YES

      Delete
  5. Replies
    1. The வணக்கம் நண்பர்களே 😁😁

      Delete
    2. The மாலை வணக்கம் Sivalingam.!

      Delete
  6. / குஞ்சி / பொரிக்கும் முன்பாய் ரோஸ்டுக்கு மசாலா தடவுவானேன் ?"


    Sir word change panunga .. 😄😄😄

    ReplyDelete
  7. Tex (background bolig size letter)

    The Rangers Special (75)

    ReplyDelete
  8. ///திங்கள் - காந்தி ஜெயந்தி விடுமுறையே !! So எங்கேனும் ஒரு நகரினில் இந்த இதழின் 'தி ரிலீஸை' வைத்துக் கொள்ளலாமோ ? ///

    --சிவகாசியிலயே போட்டுவிடலாம் சார்... நாங்களும் ஆபீஸை சுத்தி பார்த்தா மாதிரி இருக்கும்....!!

    3நாள் ஜென்ஸ் டூர் போட்டுபுடலாம்....😉🤩

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா நம்ம சிவகாசியில் வைத்துக் கொள்ளலாம்

      Delete
    2. ஆமா சார்....சிறப்பிதழ்கள கண்காட்சில வச்சா பாத்து ரசிப்போம்....சிவகாசிய பட்டாசாக்கிடுவோம்

      Delete
  9. Replies
    1. த"- சேர்த்துக்கங்க...அதான் டிரெண்ட்....

      Delete
    2. இதில் த சேத்தா வேற மாதிரி கேக்குதங்க.. அவ்வ்வ்வ

      Delete
  10. ஆமாம் சார்..
    தல பிறந்தது என்னவோ, இத்தாலின்னாலும் ,
    தமிழில் பிறந்தது சிவகாசியில் தானே.
    So, STVR யோசனையை நான் வரவேற்கிறேன்.
    இதற்கு பொருத்தமான தலைவர் புகழ் பாட்டு, கவிஞர் வாலியின் வரிகளில்..
    " பிறந்த இடம் தேடி
    நடந்த தென்றலே ,
    பெருமையுடன் வருக..
    உன் திருவடி தாமரை
    ,தொடங்கியபாதையில் ,
    தேசம் நன்மை பெறுக.."

    ReplyDelete
  11. // எங்கேனும் ஒரு நகரினில் இந்த இதழின் 'தி ரிலீஸை' வைத்துக் கொள்ளலாமோ ? //

    Sure. I like it.

    ReplyDelete
  12. டைமண்ட் ஜூப்ளி டெக்ஸ் ஸ்பெஷல்.
    DImond jublee tex spl.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நல்லாத்தான் இருக்கு சகோ....

      ---இவன் கொளுத்தி போடுவோம் சங்கம்.

      தீர்ப்பு தர்றங்ங்க்களுக்கு முடி இருக்கப்படாது..

      Delete
    2. பத்து இந்த பெயரை கடந்த பதிவில் சொல்லி விட்டார் என நினைக்கிறேன்

      Delete
  13. The Thala தெறி ஸ்பெஷல் (TTTS)

    ReplyDelete
    Replies
    1. இன்கம்டாக்ஸ்ல இருந்து TDS புடிச்சிடபோறாங்க ஜி, தலைப்புக்கு....🤣

      Delete
  14. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  15. மெபிஸ்டோ ஸ்டில்லை போட்டு அப்பப்ப உசுப்பேத்தறிங்களே சார்...

    ReplyDelete
  16. ///செம வாகாய் அதுவுமொரு சனிக்கிழமையாகவே அமைகிறது & மறுதினம் ஞாயிறு & தொடர்ந்திடும் திங்கள் - காந்தி ஜெயந்தி விடுமுறையே !! So எங்கேனும் ஒரு நகரினில் இந்த இதழின் 'தி ரிலீஸை' வைத்துக் கொள்ளலாமோ ? ///

    எல்லோருக்கும் சமமான பயண தூரமா அமையணும்.!

    அதனால எல்லோருக்கும் ஏதுவான இடமா...

    அதாவது தமிழ்நாட்டுல நட்டநடுநாயகமான இடமா..

    மேச்சேரியில எங்க வீட்டை ஒட்டியிருக்கும் கல்யாண மண்டபபத்துல வெச்சிடலாம் சார்.!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஓகே எனக்கும் கொஞ்சம் பக்கம் தான் ஐயா...:-)

      Delete
    2. எதுக்கு... தக்காளி பிரியாணி சாப்பிடவா???

      Delete
    3. ஆமால்ல ஒரு நாள் பட்டதே போதும்...நீங்களாவது தக்காளி பிரியாணி நானெல்லாம் ப்ரைரைஸ்ன்னு மிளகாபொடி சோறு...

      Delete
    4. யார் யார் என்ன என்ன கேட்டாங்களோ அவங்க அவங்களுக்கு அது அது கிடைக்கும் தோழர்ஸ்..!

      தக்காளி பிரியாணியோ ஃப்ரைட் ரைஸோ எதுவுமே என் கன்ட்ரோலில் இல்லாமே நீங்களா தேர்ந்தெடுத்துக்கிட்டவைகள்..😂😂😂

      Delete
    5. பின்னே என்ன குருநாயரே.? வீட்டுக்கு சாப்பிட வராமே.. ஒரு வார்த்தை கூட எங்கிட்ட கேக்காமே.. ஊர்ல இருக்குற படு பாடாவதி ஓட்டலா தேடிப்போய் தின்னுபோட்டு என்னை குறை சொன்னா..😂😂😂

      நீங்க சொல்லுங்க குருநாயரே..! நீங்க நம்ம வீட்டுல சாப்பிட்டது மிளகாச்சோறா.? தக்காளி பிரியாணியா.?

      மச்சான் மகேந்திரன்
      மாம்ஸ் விஜயராகவன்
      பேபிம்மா சுசீ

      இவங்களையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டிங்களா.?

      Delete
    6. முட்டை போண்டா வாங்கித்தராத தலீவர், தக்காளி பிரியாணியை பற்றி பிராது கொடுத்திருக்கிறாரே... இதையும் பைசல் பண்ணிவிடுங்க செயலரே...

      Delete
    7. யப்பா ஆளை விடுங்க சாமீ.. சாப்பாட்டு விசயத்தில் பைசல் பண்ண இறங்கினா கதை கந்தலாகிவிடும்! ஐ யாம் எஸ்கேஏஏஏப்!!

      Delete
    8. ஒரு "பெரிய்ய்ய்ய" மனுசன்னு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டா.. 😜

      Delete
    9. தலைவருக்கு எதிராக தீர்ப்பு சொல்லுவாங்களா செயலாளர்கள் எங்கியாச்சும்...
      .!!!!😉

      Delete
  17. செம்ம ஜோக் ஜி 😁😂🤣😁

    ReplyDelete
    Replies
    1. வாய்ல அடிங்க வாய்ல அடிங்க..! The செம்ம ஜோக்குன்னு சொல்லுங்க.!

      Delete
    2. என்ன வாயில போடச் சொன்னா கொட்டாவி விடுறாரு?!!😂😂

      Delete
  18. TEX FOREVER SPECIAL

    TEX ULTIMATE COLLECTION SPECIAL

    ReplyDelete
  19. சியாரா நெவாடா..

    செம்ம மிரட்டலாய் இருக்கு சார்..!

    டெக்ஸ் 75 யின் ஒரு அங்கமா.!.?

    😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. *த சியாரா நெவாடா* ஸ்பெசல் கூட நல்லா இருக்கே மாமா...

      Delete
  20. /அடுத்த வருடத்தின் நமது வாசகச் சந்திப்பினை செப்டெம்பர் 30-க்கென திட்டமிடணுமோ ?////


    கண்டிப்பா வைக்கலாம் சார்...:-)

    ReplyDelete
  21. பதிவின் தலைப்பை கண்டவுடனே வாய்விட்டு சிரித்தேன் சார்...:-)))

    ReplyDelete
  22. Replies
    1. தல டெக்ஸ் எப்ப பிட் ஓட்டுனாரு....😉

      Delete
    2. நான் கேக்கலாம்னு நினைச்சேன்..😂😂😂

      Delete
    3. அது ஒன்னுமில்லீங்க! இப்ப தான் இம்மாதம் வந்த லலீத் படத்தை பார்த்துட்டு மெய் மறந்து டைம் பண்ணிட்டாரு போல...!
      😀😀😀

      Delete
  23. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே SK...

      "த நேம்" பதிவு இன்னொரு உப பதிவை கூட கொணரும் போலயே...

      Delete
  24. The வைல்ட்வெஸ்ட் விக்ரம் ஸ்பெஷல்

    the பத்தல பத்தல - 75 ஸ்பெஷல்


    எடிட்டர் சார், தல'யின் 75 பி.நா விழாவை ஸ்பெஷலை நாம ஏன் ஒரு 3D hologram அட்டைப்படத்தோடு கொண்டாடக் கூடாதுன்னேன்?!! (குறைந்தபட்சம் முன்னட்டை மட்டுமாவது!)
    தல தன் துப்பாக்கியை முன்னோக்கி நீட்டியபடி அட்டகாசமாகப் போஸ் கொடுத்திருக்க; 3D எஃபெக்டில் அந்தத் துப்பாக்கி முனை நம் கண்நோக்கி வருவதைப் போல இருந்தால் எப்படி பிரம்மிப்பாக இருந்திடும்?!!

    முடிந்தால் ஏற்பாடு செய்யுங்கள் சார் ப்ளீஸ்! இதற்காக விலை சற்றே கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை!!

    ReplyDelete
    Replies
    1. அத்தோட.. அட்டையில கார்சனுக்கும் இடம் கொடுக்கணும்கிறது காதல் இளவரசன் கார்சன் ரசிகர் மன்றத்தின் கோரிக்கை.!

      Delete
    2. ஓகே! 3D எஃபெக்ட்டில் கார்சனின் தாடி அப்படியே முன்னால வர்ராப்லயே இருக்கும்!

      அப்படியே லிலித்துக்கும் ஒரு இடம் கொடுப்போம்...

      Delete
    3. ஏனுங்கண்ணா .கார்சனின் முன்னே ஒரு சுக்கா ரோஸ்ட பிளேட்டையும் வச்சுப்புடலாமுங்களா ? இங்கேயும் கிடாவெட்டு.அங்கேயும் ஒண்ணுன்னு தெறிக்குமில்லீங்களா ?

      Delete
    4. அடடா அடடா.. கேக்கும் போதே செம்மயா இருக்கே..😋

      Delete
    5. பில்லா ஸ்பெசல் ஒண்ணு போட்டி புடலாங்கோ... தலீவரே ஆடிகிட்டே வந்துடுவாரு சிவ்வாசிக்கே புக்கை பெற....😉

      Delete
    6. Tex 3 D special


      ( நன்றி உப உதவி .திரு செயலர்..)

      Delete
    7. டெக்ஸ்..செம ஐடியா...:-)

      Delete
    8. இது "தலைப்பு " அல்ல...:-)

      Delete
    9. // ஏனுங்கண்ணா .கார்சனின் முன்னே ஒரு சுக்கா ரோஸ்ட பிளேட்டையும் வச்சுப்புடலாமுங்களா ? //

      அப்படியே கீழே " இது சாப்பிடுவதற்காகவே ஒன்னு சேர்ந்த கூட்டம் " போட்டிங்கன்னா சூப்பரா இருக்கும் :-)

      Delete
  25. THE DIAMOND OF NAVAJOS SPECIAL. THE NIGHTHAWK'S DIAMOND JOURNEY SPECIAL.
    TEX in DIAMOND EPIC SPECIAL.
    TEX in THE DIAMOND STRIKE
    Tex in The Diamond Strike Specia
    The diamond path special

    ReplyDelete
    Replies
    1. The Texas Diamond Birthday Special

      Delete
    2. The Blasting star birthday special. The Diamond Feast Special.

      Delete
    3. அச்சச்சோ! பரிசுப் பொருட்களை ஏற்றிவந்த வாகனம் இப்போ KS வீட்டுப் பக்கம் திரும்புற மாதிரி இருக்கே!!

      Delete
    4. Diamond strike ... Sounds good... Add TeX.. "Tex Diamond Strike "💞

      Good try dear KS.💐

      Delete
    5. நன்றிகள் நண்பர்களே

      Delete
    6. புடிங்கய்யா அந்த டிரைவரை....:-)

      Delete
  26. 1 .வரலாற்று நாயகன் ஸ்பெஷல்
    75
    2. அதிரடி ஹீரோ ஸ்பெஷல் 75

    ReplyDelete
  27. The விரியன்களின் வில்லன் special

    The ணங்-கும்-சத் ஸ்பெஷல்

    The 'வோ!' ஸ்பெஷல்

    The nightmare of கிராதகன்s ஸ்பெஷல்

    The rare & sure-hit ஸ்பெஷல்

    ReplyDelete
    Replies
    1. ஃபேர்லேண்ட்ஸ் பாலத்திலயே வண்டியை கொடை சாய்ச்சிபுட அகுடியாவா ஈவி... விட்டாதானே உங்க வீட்டை தாண்டி KS வீட்டுக்கு போறதுக்கு...

      இதுல KS வீட்டை தாண்டி தானே எங்க தெருவுக்கு வரணும்...பரசு நமக்கில்லை...நமக்கில்லை..ஹி..ஹீ...

      Delete
  28. Replies
    1. பரிசு பார்சலை சென்னைக்கு ரயில் ஏத்தியாகணுமோ... ஆங்காங்க நல்ல தலைப்புகளாக எட்டி பார்க்குது...

      Delete
  29. " The One & Only Super One Tex Special "

    ReplyDelete
  30. மேற்கே.. இது மெய்யடா :

    வன்மேற்கை நமக்கு மிகமிக நாசூக்காக பரிச்சியப்படுத்தியது டெக்ஸும் டைகரும்..!

    அடுத்து மறக்கமுடியாத அல்லது தவிர்க்க முடியாத இன்னொருவர் பௌன்சர்.! அதே வன்மேற்கின் கோரமுகத்தினை நமக்குச் சொன்னவர்..!

    இந்த எலீஜா ஸ்டெர்ன் முற்றிலும் மாறுபட்டவன்.! வன்மேற்கின் எளிய மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியவன்.! வழியனுப்ப
    வந்தவன், காட்டான் கூட்டம் இரண்டு கதைகளுமே அப்படித்தான்..!
    மூன்றாவதாக வந்திருக்கும் மேற்கே.. இது மெய்யடாவும் அப்படித்தான்.!

    மோரிஸன் என்னும் சின்னஞ்சிறு நகரத்தின் எளிய மாந்தர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்..
    தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை விற்பனை செய்ய வரும் துப்பாக்கி வீரன் கொலராடோ காப்.. வில்லங்கத்தையும் அழைத்து வந்துவிடுகிறான்.!

    கொலராடோ காப்பை பழிவாங்க வரும் கும்பலால் அமைதியான அந்த ஊரின் நிம்மதி கெடுகிறது.! தங்களை அறியாமேலேயே கொலராடோவின் பக்கம் நின்று எதிரி கும்பலோடு மோதும் நிலை ஊர் ஜனங்களுக்கு ஏற்பட்டு விட.. தொடர்ந்து நடக்கும் இழப்புகளும் இறப்புகளும் மோரிசன் நகரின் முகத்தையே மாற்றியமைப்பதுதான் கதை.!

    பியானோ வாசிப்பை நேசிக்கும் சிறுமி மரியான்.. அதுவரை வெறுத்து வந்த லென்னியுடன் நட்பாகி அவன் உதவியுடன் பியானோ வாசிப்பில் தேர்ச்சி பெறும் அதே நாளில்.. கொஞ்சமும் சம்மந்தமில்லாத கொலராடோ காப் மற்றும் எதிரிகளின் சண்டையால் தன் பிஞ்சு விரல்களை இழக்க நேரும் கொடுமை..

    எலீஜா ஸ்டெர்ன் தனக்கிருந்த ஒரே ஒரு நண்பனையும் இந்தப் பிரச்சினையில் பறிகொடுத்துவிட்டு ஊரைவிட்டே போகும் கொடுமை.. என்று மனதை சோகமாக்கிவிட்டு முடிந்த கதை.!

    ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுச்சாம்னு ஒரு சொலவடை கேள்விப்பட்டிருப்போம்.. இங்கும் அப்படித்தான்.. புத்தகம் விற்க வந்த காப் சூழ்நிலையால் அங்கேயே தங்கிவிட.. எலீஜா ஊரைக் காலிபண்ணிவிட்டு போகும் சூழல் உண்டாகிவிடுகிறது.!

    அடுத்து சித்திரங்கள்..! கோணல்மாணலான சித்திரங்களில் "எனக்குப்" பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை.!

    ரசிப்போர் மன்னிக்க..

    காதலா காதலா படத்தில் காலண்டர் பெயிண்டிங்கில் கூல்ட்ரிங்ஸை ஊத்தி துடைத்து வைப்பார் கமல்.. சௌந்தர்யாவும் ரம்பாவும் வ்வாவ்வ் என்பார்கள்..!

    நார்மல் சங்கதிகளைவிட சற்று கோக்குமாக்கான சங்கதிகள்தான் அதிக கவனத்தை ஈர்க்கும்.. அப்படியொரு கவன ஈர்ப்ப்புக்காக செய்ததா என்று தெரியவில்லை..!
    தெளிவாக வரைந்திருந்தாலுமே கூட இந்தத்தொடர் இதே வரவேற்பை அல்லது கூடுதல் வரவேற்ப்பை நிச்சயம் பெற்றிருக்கும் என்பது என் கருத்து.!

    மேற்க.. இது மெய்யடா - மெய்யாலுமே மேற்குதான்.

    ReplyDelete
    Replies
    1. ///வன்மேற்கின் எளிய மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியவன்.! ///

      ஆமா மாம்ஸ்.....

      எத்தனை எளிய மனிதர்கள் பாகம் 1முதல்....மிகசரியாக சொன்னாய்....

      இந்த பார்ட்லயே ஏகப்பட்ட சின்ன சின்ன கேரக்டர்களால் கதை நகர்த்தியிருக்காங்க...

      அந்த சிறுமி, அவளது தந்தை குடும்பத்துக்காக சண்டைக்கு வரமாட்டேன்னு சொல்வது..

      லென்னி அந்த பாப்பாவுக்கு சிகிச்சை முடியும் வரை இரவில் காத்திருப்பது..

      டீச்சர் கூட்டணிபோடுவது காப்பை காப்பாற்ற...

      துணிச்சலாக துப்பாக்கியை தூக்கும் அந்த ப்ராத்தல்காரி...

      இத்தனை பேரும் கதையை இழுத்து செல்வதால் ஸ்டெர்ன் பங்கு ரொம்பவே சுருங்கிடுது...
      ஆனா 3பாகங்களில் இதான் டாப்...

      Delete
    2. அட்டகாசமான விமர்சனம் கண்ணா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அந்த ஒவியங்களே கதைக்கு பலம். முதல் கதை நான் படிக்க ஆரம்பித்தது அந்த ஓவியங்களின் ஈர்பினால் தான்.

      Delete
    3. ///அந்த ஒவியங்களே கதைக்கு பலம். முதல் கதை நான் படிக்க ஆரம்பித்தது அந்த ஓவியங்களின் ஈர்பினால் தான்.///

      அதனால் என்ன குமார்.!

      அதே காதலா காதலா படத்தில் கமல் பெப்ஸி ஊத்தி துடைத்துக்கொண்டு வரும் பெயாண்டிங்கில்.. இது. ராமர்.. இது லட்சுமணர்.. இது என்ன அணிலா என்றெல்லாம் சௌந்தர்யா கேட்பார்..!
      கமலோ.. இதெல்லாம் உங்களுக்கு எப்புடிங்க தெரியுது என்பார்..!
      மாடர்ன் படிக்கும் சௌந்தர்யாவுக்கு தெரியும் விசயம் சாமன்யன் கமலுக்குத் தெரியாதில்லையா..!

      இங்கே நீங்கள் சௌந்தர்யா.. நான் கமல்.. தட்ஸ் ஆல்.! இருவருமே பெயிண்டிங்கை ரசிப்போர்தான்.!!😍

      Delete
    4. தெளிவாக வரைந்திருந்தாலுமே கூட இந்தத்தொடர் இதே வரவேற்பை அல்லது கூடுதல் வரவேற்ப்பை நிச்சயம் பெற்றிருக்கும் என்பது என் கருத்து.!

      ###


      வழிமொழிகிறேன்...

      Delete
  31. ரிலாக்ஸ் ப்ளீஸ்

    அவர்: அங்க என்ன கலாட்டா?

    இவர்: அந்த ரசிகருங்க ஒற்றை தலைமைய ஏத்துக்க மாட்டாங்களாம்.
    டெக்ஸ் 75-க்கு TKTK ஸ்பெஷல்னு வைக்கணுமாம். TEX, KIT CARSON, TIGER JACK , KIT WILLER அப்டின்னு 4 பேரும் தலைப்பில வர்ணும்னு கலாட்டா.

    ReplyDelete
  32. ரிலாக்ஸ் ப்ளீஸ்

    என்னாது! டெக்ஸ் 75-க்கு தலைப்பு COVID- 75 ஆ?

    'C'harismatic leader full of 'V'irtues against
    'I'njustice and 'D'evilish people -75 .

    ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுலேர்ந்து வந்து உள்ள புடிச்சு போட்டுறுவாங்க.

    ReplyDelete
  33. சார் அட்டைப்படமே பீதியை கிளப்புது....இந்த கதய அடுத்த மாதம் இணைச்சா கொண்டாட்டம் கலை கட்டுமே

    ReplyDelete
  34. ஒரு காதல் யுத்தம்

    இளம் மனைவியோட தல ஜாலியா ஒரு அவுட்டிங் போக வுட மாட்டேங்கறாங்கப்பா..

    லிலித் -த பாக்குறது இதான் மொத தடவை( எனக்கு).

    வழக்கமான டெக்ஸ் கதைதான்.

    கண்கவர் ஓவியங்கள்

    9/10

    ReplyDelete
  35. டாங்கா துரோகம் :

    டிடெக்டிவ் ரிப் கிர்பியும் பட்லர் டெஸ்மான்டும் ஆழ்கடல் ஆராய்சிக்காக கப்பலில் பயணிக்கிறார்கள்..! வழியில் பெண்கள் ராஜாங்கம் நடக்கும் ஒரு தீவில் இறங்குகிறார்கள்.!
    அந்தத் தீவின் இளவரசி கிர்பி மீது மையல் கொள்ள.. பொறாமைப்படும் காடோ என்ற தீவு வாசி வெளியில் இருந்து உதவிக்கு ஆட்களை அழைத்துவர.. அவர்கள் அழைத்து வந்தவனுக்கே ஆப்படிக்க.. எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு தீவை விட்டு வெளியேறுகிறார்கள் கிர்பியும் டெஸ்மாண்டும்..!

    ஆழ்கடல் ஆராய்ச்சின்னு சொல்றாங்க.. ஆனா கிர்பியோ தீவுல இறங்கி கரையோரமாவே ஆராய்ச்சி பண்றாரு..!அட.. இவரோட அழகுல மயங்கி பின்னாடியே சுத்துற இளவரசி மாராவையாச்சும் ஆராய்ச்சி பண்றாரான்னா அதுவும் இல்லை..! அந்த புள்ளயை கரையில உக்கார வெச்சிட்டு தண்ணிக்குள்ள போய் சும்மா வேடிக்கை பாத்துட்டு வர்ராரு.! என்ன ஆராய்ச்சியோ போங்க.!

    ஆண்களை அடிமைப்படுத்தி ஆளும் அளவுக்கு அந்தத் தீவு பெண்களிடம் தகுதி இருக்கான்னா.. அதுவும் கிடையாது.. ஏன்னா நாலே நாலு ரவுடிப்பசங்க வந்ததும் கப்புசிப்புன்னு சரண்டர் ஆயிடுறாங்க.!

    இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்தப் புத்தகத்தை கையிலேந்திப் படிப்பதே அலாதி ஆனந்தமாக இருக்கிறது.!

    நாஸ்டால்ஜியாவோ.. ஸ்நாக்ஸால்ஜியாவோ... வேறு எதுவோ.. ரிப் கிர்பி கதைகளின்பால் நமக்கு அலுப்பே தோன்றுவதில்லை..!


    டாக்டர் டேட்டா :

    ரிப் கிர்பி எத்தனை மணிக்கு எழுவார்.. காலைக்கடன்களை சுலபமாக முடிப்பாரா அல்லது சிரமப்படுவாரா.. என்ன சாப்பிடுவார்.. எவ்வளவு சாப்பிடுவார்.. பில் குடுப்பாரா மாட்டாரா.. எங்கே போவார்.. எதற்கு போவார்.. யாரோடு போவார்.. என்ன செய்வார்.. எப்போ திரும்புவார்.. எப்போ தூங்குவார்னு சகலத்தையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் டாக்டர் டேட்டா தன் பலே திட்டத்திற்கு கிர்பியை சம்மதிக்க வைக்க முயல்கிறார்.!

    அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க ஆசையா.....

    நீங்க ஏற்கனவே புத்தகம் வாங்கி படிச்சிருந்தா ஃப்ரியா விட்ருங்க.!

    புத்தகம் வாங்கிட்டு படிக்காம இருந்து படிச்சித் தெரிஞ்சிக்கோங்க.!

    புத்ததகம் வாங்காம இருந்தா வாங்கிப் படிச்சிக்கோங்க..!

    ReplyDelete
    Replies
    1. செம்ம விமர்சனம் கண்ணா. வாய் விட்டு சிரித்து விட்டேன்.

      Delete
  36. களை எடுக்கும் தலை 75 ஸ்பெசல்

    ReplyDelete
  37. மாஸ் ஹீரோஸ் ஸ்பெஷல் 75
    வன் மேற்க் நாயகன் ஸ்பெஷல் 75

    ReplyDelete

  38. கடந்த புதன் அன்று 15.06.2022 தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 வயது பெண் கோவிட் காரணமாக மரணித்து இருக்கிறார்.( சுகாதாரத் துறையிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்)

    இருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர் இவர்.வேறு எந்த உடல் உபாதைகள் இல்லாதவர். கோவிட் பாஸிட்டிவ் என ஊர்ஜிதம் செய்யப்பட்ட 7 மணி நேரங்களில் மரணம் நேர்ந்திருக்கிறது.

    தொற்று, கோவிட் மயோகார்டைட்டிஸ், கார்டியோஜெனிக் ஷாக் காரணங்களாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    ஏற்கனவே பொதுமக்களிடையே எடுக்கப்பட்ட மாதிரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையே கோவிட் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறைந்திருப்பதாக சொல்லியிருக்கின்றன.

    BA4, BA5 வேரியண்ட் வைரஸ்கள் தடுப்பூசிகளால் கிடைக்கும் எதிர்ப்பு சக்திகளை மீறுகின்றன போல தெரிகிறது.

    எடிட்டர் சாருக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

    ஈரோடு புத்தக விழா பற்றி கவனம் தேவை..இது பல மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் வருவோர் ஒன்று கூடும் இடம்.

    தடுப்பூசிகளோ, வயதோ வைரஸக்கு ஒரு பொருட்டல்ல என்பதை சமீபத்திய தஞ்சை நிகழ்வு தெரிவிக்கிறது.

    எடிட்டர் சாருக்கு தனிப்பட்ட வேண்டுகோள்.

    ஈரோடு புத்தக விழாவில் கலந்து கொள்ள வேண்டாம். இன்னும் எத்தனையோ விழாக்கள் வரலாம்.

    அதில் பங்கேற்கலாம்.

    முக கவசமும், ஸானிடைசரும் தவறாமல் பயன்படுத்தவும்.





    ReplyDelete
    Replies
    1. சிறுகச் சிறுக கொரோனா graph மேல்நோக்கிப் போக ஆரம்பித்திருப்பதை கவனித்தேன் சார் ....! கவலையூட்டும் விஷயமே !

      Delete
    2. ஆகா....மீண்டுமா..


      :-(((

      Delete
    3. செனா அனா...

      எடிட்டர் மற்றும் நண்பர்களின் உடல்நலன் மேல் நீங்கள் காட்டிடும் அக்கறையும் அன்பும் போற்றுதலுக்குரியது! நல்லதொரு வழிகாட்டியாக நீங்கள் கிடைத்திருப்பதெல்லாம் எங்களுக்குப் பெருமையான சமாச்சாரமே! ஆனாலும்,

      அடுத்தமுறை உங்களை நேரில் சந்திக்கும்போது உங்கள் பின்புறத்தில் பிறாண்டாமல் இருக்கப்போவதில்லை நான்! கிர்ர்ர்ர்ர்...

      Delete


    4. ////ஈரோடு புத்தக விழாவில் கலந்து கொள்ள வேண்டாம். இன்னும் எத்தனையோ விழாக்கள் வரலாம்.

      அதில் பங்கேற்கலாம்.

      முக கவசமும், ஸானிடைசரும் தவறாமல் பயன்படுத்தவும்.
      ///

      ---- ஓ காட்... மீண்டுமா....!!

      ஒரு அக்கறையான மருத்துவ அனுபவஸ்தராக தாங்கள் சொல்வது புரிகிறது பொருளர் ஜி்.

      சுவர் இருந்தாதான் சித்திரம்"-!

      ஆசிரியர் சார்@ ஏற்கனவே தாங்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளீர்கள்...! தேவையான அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் பாதுகாப்பாக இருங்கள் சார்.

      செனா அனா ஜி சொல்வது போல ஆயிரம் விழாக்கள் வரும் போவும்; என்று வேணா நாம சந்தித்துக் கொள்ளலாம். மீட்டிக்கொள்ளலாம்.

      1% கூட ரிஸ்க் எடுக்க வேண்டாம் தாங்கள்....!!

      புத்தக விழா நடக்கட்டும். சிறப்பு வெளியீடும் இருக்கட்டும். நாங்க பாட்டுக்கு வர்றோம்; மரத்தடியில் பேசுறோம்.

      ஓப்பனாகவே அறிவித்து விடுங்கள்--- இம்முறையும் மீட்டிங் வாய்ப்பு இல்லைனு!
      (ஆர்வமாக உள்ள நண்பர்களின் ஏமாற்றம் புரிகிறது& ஓப்பனாக சொல்வதற்கு சில நண்பர்கள் கோபம் கூட படலாம், ஆனா கொரோனா இழப்பை நிறைய கண்டு விட்டேன்...அதும் சென்ற மாதம் நேர்ந்த அனுபவம் ஆடிப்போகச்செய்திட்டது....)

      """தங்களது நலம்& நண்பர்கள் நலனே நம் சந்திப்பை விட லட்சம் மடங்கு முக்கியமானது..."""

      அடுத்த ஆண்டு இரு சந்திப்புக்கு வாய்ப்பு இருப்பதால் அதை எண்ணி உற்சாகம் கொள்வோம் தோழமைகளே...

      "வழக்கமான ஈரோடு& டெக்ஸ்75"

      Delete
  39. The wild west fire in 75. Lion fire in 75 கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  40. Lion forever with Tex special

    டெக்ஸ்-முடிவில்லா ஒரு சகாப்தம்

    ReplyDelete
  41. Tex 75' Lion Evergreen Tex Special

    ReplyDelete
  42. 1. The Texas Tornado Special...
    2. The Tex Tornado Special...
    3. Willer the Killer Special...
    4. King of Cowboy Special...
    5. The Wild West Tornado Special...

    ReplyDelete
  43. Tex 75' Lion Lord of the West Special

    ReplyDelete
  44. Tex 75' Lion Fantastic Four Special

    ReplyDelete
  45. Tex' 75 Lion Tex Chronology Special
    A special book with all journal of Tex starting from young tex

    ReplyDelete
  46. Replies
    1. THIS THAT AND TEX SPECIAL

      THE SEPTEMBER 30TH SPECIAL

      THE ONE AND ONLY TEX SPECIAL

      THE RANGER'S WARRIOR SPECIAL

      THE GLITTERING SPECIAL

      TEX IS THE ONLY SPECIAL

      THE BIRTHDAY 75TH SPECIAL

      Delete
    2. த கிளிட்டரிங் லுக்ஸ் நைஸ்...

      Delete
  47. TEX THE TOPPER SPECIAL

    TEX AT THE 75 SPECIAL

    TEX THE BEST SPECIAL

    ReplyDelete
  48. THE RANGER AT 75 SPECIAL

    THE DIAMOND RANGRE'S SPECIAL

    THE WILS WEST 75 SPECIAL

    TEX THE RANGER SPECIAL

    THE EVER GREEN RANGER SPECIAL

    ReplyDelete
  49. THE RANGER'S RANGER SPECIAL

    GIFT OF BONELLI SPECIAL

    THE RANGER AND THE WILD WEST 75 SPECIAL

    TEX THE GREAT SPECIAL

    THE TEX'S DIAMOND JUBILEE SPECIAL

    ReplyDelete
  50. THE EVER WINNER SPECIAL

    TEX THE WINNER SPECIAL

    WINNING 75 SPECIAL

    THE GREATEST RANGER OF WILD WEST SPECIAL

    OUR'S TEX SPECIAL

    ReplyDelete
  51. TEX THE SUCCESS STORY 75

    THE 75TH TEX STORY SPECIAL

    WE WITH TEX75 SPECIAL

    THE TEX
    THE WILD WEST
    THE 75 SPECIAL

    TEX WITH US SPECIAL

    ReplyDelete
  52. TEX the winning horse Special

    The Bullets 75 th Story

    TEX and his gun 75 Special

    The winner's gun Special

    The Bullets lover Special

    ReplyDelete
  53. The Burning shots of a Ranger Special

    The Winning Shot Special

    The Mesmerizing Ranger Special

    The Mass 75 Special

    The Thala 75 Special

    ReplyDelete
  54. The Yanki Ranger Special

    The Hurricane Special 75

    The Hit Hot Special 75

    Texas and Tex 75 Special

    The Dangerous Ranger Special

    Willer The great killer Special

    Victorious Willer Special 75

    Why not Willer Special 75

    Vaare vaa Special 75

    King of wild west universe - Tex 75 SPECIAL

    Jubilee of Bonelli Special

    Tex The Diamond Special



    ReplyDelete
    Replies
    1. யம்மாடி... உங்களுக்கும் செந்திலுக்கு கடும் போட்டி போலயே

      Delete
  55. WINNING hands of Willer

    Tex the wildwest Don Special

    The Don Ranger Tex Spec 75

    Willer's Winning Will 75 Special

    The Pistol's karaoke Special 75

    ReplyDelete
  56. Tex - the satan's satire Special

    Tex - the ever losing Ranger Special

    75 th gunshot's Special

    Bullets and Birthday Special 75

    Eagle's night vision Special

    ReplyDelete
  57. Tex the Destroyer Special

    Long Live Tex Special

    Victory Always With Tex Special

    The Ringa Ringa Bullets Special

    Raga of Tex Special

    ReplyDelete
  58. The Man with Winning Bullets Special

    ReplyDelete
  59. The Bullets Karoaker Special

    Tex and bullets Special

    The Bullets lover Tex Special

    The TEX'S Diamond Special

    THE BIG BANG TEX SPECIAL

    The Bullets Admirer Tex Special

    ReplyDelete
  60. சீறும் கழுகு சிறப்பிதழ்

    ReplyDelete
  61. THE TEX WINNER'S SPECIAL

    THE FACEBOOK OF WILDWEST SPECIAL

    TEX'S TWITTER SPECIAL

    TIK TOC TEX SPECIAL

    INSTAGRAM TEX SPECIAL

    ReplyDelete
  62. Dine atsa 75 special ( நவஹோ மொழியில் இரவுக்கழுகுக்கு என்ன வார்த்தைன்னு google சொன்னாப்ல, அதான் ஆர்வக்கோளாருல போட்டு விட்டேன். உண்மையான நவஹோ வார்த்தை தெரிஞ்சவங்க மன்னிச்சு)

    ReplyDelete
    Replies
    1. மெய்யாலுமே சரியான வார்த்தை அது தானா.. ஐ

      Delete
  63. THE TEX WINNERS SPECIAL

    THE FB OF WILDWEST SPECIAL

    THE TEX TWITTER'S SPECIAL

    THE TEX TIK TOC SPECIAL

    THE TEX'S INSTAGRAM SPECIAL

    ReplyDelete
  64. Big Bang Special
    King of comics special
    75 years of tex special
    75* special
    Tex 75 Jubilee special
    Tex-75 special
    Tex-75* special
    Tex-75 notout special
    Tex 75-Special of specials
    Texas Ranger Special
    Tex 75th Birthday special
    Never ending bullets special

    ReplyDelete
  65. தி லயன் 'S கெளபாய் ஸ்பெஷல்..

    ReplyDelete
  66. வன்மேற்குச் சிங்கம் டெக்ஸ் 75 சிறப்பிதழ்

    ReplyDelete
  67. சிங்கத்தங்க மலர்

    ஹிட்டர் ஸ்பெசல்

    குதிரையிலோர் சிங்கம்

    வசந்த விழா மலர்

    Eagles lion den

    Lions Lightning spl

    Dynamite Delight SPl

    Loneliless lion

    Lion on dynamite

    Special's spl

    Marvellous hero spl

    Marvellous cowboys spl

    Mighty night eagles spl

    Magnificent ceremony spl

    Timeless hero spl

    Mighty milestone spl

    comics God ceremony spl

    ReplyDelete
    Replies
    1. வசந்த விழா மலர்

      சூப்பர் சாரே

      Delete
  68. THE LION TEX MAGNIFICENT 75 SPECIAL

    ReplyDelete