Saturday, March 20, 2021

கதை பேசும் கலர்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். பதிவை டைப் செய்ய அமர்ந்த நேரமே ரோஹித் ஷர்மாவும், கோலியும் பட்டாசு வெடிக்கத் துவங்கிட, பிஸியாய் வாய் பார்த்து லயித்திருந்தேன் அங்கே ! அதே பட்டாசை அவுக நமக்கு வெடித்துக் காட்ட, தெறித்து ஓடி வந்து விட்டேன் இங்கே ! எது எப்படியோ, ஆனை, அம்பாரி - என எதற்குள்ளேயாச்சும் தலைநுழைக்கும் முன்பாக - "கொரில்லா சாம்ராஜ்யம்" ஆல்பத்தின் அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டி விடுகிறேனே !! இல்லாங்காட்டி கரூர் ராஜசேகர் சாரிடம் இன்னொருக்கா மண்டையைச் சொரிந்திட வேண்டிப் போகும் !! So here you go ....







ஒரு பட்டாம்பூச்சியின் பரிணாம வளர்ச்சியைப் போல ஒரு துக்கனூண்டு, கொச கொச ஒரிஜினலை - ஒரு அற்புதமான அட்டைப்பட டிசைனாக்கிடும் நமது சென்னை ஓவியரின் கைவண்ணத்தினை ! வழி நெடுக, மாற்றங்களை செய்யச் சொல்லி, அவரது குடலின் நீள, அகலங்களை நான் உருவியதுமே தென்படக்கூடும் இந்த ஸ்கெட்ச்களில் !! இறுதி output செமையாய் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ; ஆனால் வண்ணத்துப் பூச்சியை வரையச் சொன்னால் வௌவாலை வரையும் கலைஞன் நான் எனும் போது - artistical judgements செய்திட எனக்கு நிச்சயமாய்த் திறன் லேது தான் ! So நம் மத்தியிலுள்ள "கலைக்கண்ணர்கள்" வசம் ஒப்படைத்து விடுகிறேன் - இதற்கு மதிப்பெண்ணிடும் பணியினை !  Anyways,எழுத்துக்கள், லோகோ என்ற நகாசுப் பணிகளுடன் அச்சுக்குச் செல்லும் முன்பாய் இன்னும் கொஞ்சம் மேக்கப் ஏற்றி விடுவோம் என்பதால், should hopefully make for a memorable cover !!

காத்துள்ள ஏப்ரலின் இதழ்களுக்குள் புகுந்தால் 'தல' டெக்ஸ் வண்ணத்தில் டாலடிக்கும் "கழுகு வேட்டை" அச்சு முடிந்து பைண்டிங்கில் பிசியாக இருப்பது தென்படுகிறது !! And ஏற்கனவே நாம் ரசித்த கதையே என்றாலும், கலரில் பார்க்கும் போது மிரட்டுவது நிஜமே !! இதோ பாருங்களேன் :



மஞ்சள், ப்ளூ, சிகப்பு - என மூன்றே வர்ணங்கள் கூடுதலாகிடும் போது - சித்திரங்களின் கெத்து என்னமாய்க் கூடுதென்று பார்க்கும் போது, சகலத்தையும் வண்ணத்திலேயே வெளியிட்டு விடலாமே ? என்ற குடைச்சல் மண்டைக்குள் ஓடுகிறது தான் ! ஆனால் நம் பாக்கெட்களின் வலுவென்னவென்று நினைவுக்கு வரும் போது - 'உச்சு'கொட்டிவிட்டு நகர்ந்திடவே இயல்கிறது ! Phewww !!

கலரில் இம்மாதம் மிளிரவுள்ள அடுத்த ஆசாமி சென்றாண்டின் அறிமுகமான SODA !! கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களே என்றாலும், இந்தப் பாதிரி cum டிடெக்டிவின் கதை பாணி சற்றே dark ஆனதென்பதை நாமறிவோம் ! And இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல ! பெருசாய் ரூம் போட்டு யோசிக்கவெல்லாம் அவசியங்கள் ஏற்படுத்தா ஒரு சிம்பிளான கதைக்கரு தான் இம்முறையுமே ; ஆனால் அதை ரகளையாய் நகர்த்திச் சென்றதே படைப்பாளிகளின் வெற்றி என்பேன் ! And வண்டி வண்டியாய் டயலாக்கெல்லாம் வைக்காது, சித்திரங்களிலேயே ஒரு நூறு சிறுகுறிப்புகளை விதைத்துச் சென்று, வாசிப்போரை நொடி கூட ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்காது இந்த ஆல்பத்தின் முழுமையிலும் நம்மைக் கட்டுண்டு வைத்துள்ளதை பேனா பிடிக்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது !! As a result, இரண்டே நாட்களுக்கு மேல் பிடிக்கவில்லை மொழிபெயர்ப்புக்கு - simply becos இங்கே பணி கம்மி ; விறு விறுப்பு ஏகம் ! So கதையை முழுசாய் வாசிக்கும் உத்வேகத்திலேயே இரண்டு நாட்களில் போட்டுத் தாக்க முடிந்தது ! நிறைய இடங்களில் யதார்த்தமும், சில இடங்களில் சற்றே கவித்துவமும் தென்பட்டதால் - தமிழாக்கத்திலுமே அதே கலவையைக் கையாள முயற்சித்துள்ளேன் ! முழுசும் சுத்தத் தமிழாகவும் அல்லாது, முழுசும் பேச்சு வழக்காகவும் பயணிக்காது, இப்டியும்-அப்டியுமாய் கதையின் ஓட்டத்தோடு ஒத்துச் செல்லச் செய்ய முயற்சித்துள்ளேன் ! வாசிக்கும் போது நெருடாது நகர்ந்தால் தலை தப்பிக்கும் ! And நான் அவதானித்த அதே பரபரப்பு உங்களையும் தொற்றிக் கொண்டால், a job well done for the creators என்பேன் ! இதோ ஒரிஜினல் அட்டைப்படங்கள் + உட்பக்க preview !!


Just a note of caution folks : கதையோட்டத்தோடு, சித்திரங்களின் மீதும் ஒரு கண் இருக்கவே பயணித்தல் இங்கே அவசியமாகிடும் ; இல்லையேல் நிறைய சுவாரஸ்யச் சிறு புள்ளிகளைத் தவற விட்டு விடும் ஆபத்து உண்டு ! இங்கும், கதாசிரியர், ஓவியர் மாத்திரமன்றி, கலரிங் ஆர்டிஸ்ட்டுமே தகிக்க வைப்பதைக் காணலாம் ! கலர்ஸ்...கலர்ஸ்...கலர்ஸ்...!!

முழுசுமாய் பணிகள் நிறைவுற்று, திங்களன்று அச்சாகின்றார் SODA ! So மாதத்தின் அடுத்த 2 இதழ்களின் பணிகளில் எனது பொழுதுகள் கரைந்து வருகின்றன ! அதிலும் இம்முறை உட்ஸிட்டி அட்ராசிட்டிகள் செமத்தியாக இருப்பதால், கார்ட்டூன் கோட்டாவுக்கு ஒரு பூஸ்ட் நிச்சயம் என்பேன் ! அது சார்ந்த previews அடுத்த வாரத்திற்கு ! 

Before I sign out - சில கொசுறு தகவல்கள் :

மறதிக்கார ஜேசனின் தொடரினில் இனி அவரது அடையாளமான அந்த ரோமன் எழுத்துக்களிலான "XIII" மாற்றம் காணவுள்ளது ! சிரமங்களின்றி லோகம் முழுசும் சுலபமாய்ப் புரிந்திடும் பொருட்டு "13" என்றே இனி எழுதப்படும் ! So "இ.ப" மறுபதிப்பிலும் சரி, காத்துள்ள புது ஆல்பங்களிலும் சரி, நாமும் இதனைப் பின்பற்றிட வேண்டி வரும் ! நல்ல காலத்துக்கு இன்னமும் மறுபதிப்புக்கோ ; புது ஆல்பத்துக்கோ அட்டைப்படங்களை நாம் அச்சிட்டிருக்கவில்லை ! இந்த மாற்றம் பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவோ guys ?

And புது ஆல்பங்களின் பணிகள் ஜரூராய் அரங்கேறி வருகின்றனவாம் ; இந்தாண்டினில் "இரத்தப் படலம் ஆல்பம் # 28" வெளியாகிடும் ! இதோ ஒரு b&w preview !!
Bye folks....see you around ! Have a bright Sunday !!

And சந்தா நினைவூட்டலுமே !!

295 comments:

  1. Replies
    1. சேலம் டெக்ஸ்,
      சங்கடிவாக்குல நானு பூங்கொத்து கொடுக்கலாமா ராஜகணேஷ்க்கு.

      Delete
    2. வெல்கம் சார்... கொடுங்கோ...கோடுங்கோ...

      Delete
  2. Replies
    1. நான்காவது தான் கிடைத்துள்ளது.

      Delete
    2. ஹிஹி.. இரண்டாமிடம்னு டைப் பண்றதுக்குள்ள இரண்டு பேர் நுழைஞ்சிருப்பாங்க.!

      Delete
  3. Replies
    1. நீங்கள் ஆறாமிடம் சகோதரி.

      Delete
    2. அட, பரவால ஒரு ரேங்க் மேல. அனு ஆறு.. . 🤣

      Delete
  4. 10குள்ள நெம்பர் கிடைச்சதே!

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  6. கழுகு வேட்டைக்கு போட்டோ அனுப்ப மறத்தூ.. :-(

    ReplyDelete
  7. ஜொலிக்கிறார்கள் மாயாவியாரும்,மஞ்சள் சட்டையாரும்.!

    ReplyDelete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. 13 நன்றாகவே உள்ளது சாரே.இங்கேயும் அப்படியே தொடரலாம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
    Replies
    1. 13.....ஆனால் ஈர்ப்பு குறைகிறது.....கம்பீரம் இல்லை...



      Delete
  10. நானும் உள்ளேன் ஐயா

    ReplyDelete
  11. ///அதிலும் இம்முறை உட்ஸிட்டி அட்ராசிட்டிகள் செமத்தியாக இருப்பதால், கார்ட்டூன் கோட்டாவுக்கு ஒரு பூஸ்ட் நிச்சயம் என்பேன் ! அது சார்ந்த previews அடுத்த வாரத்திற்கு ! ///

    Fingers crossed..!

    ReplyDelete
    Replies
    1. நானும் Fingers crossed தான்! (including leg fingers)

      Delete
  12. மறதிக்கார ஜேசனின் தொடரினில் இனி அவரது அடையாளமான அந்த ரோமன் எழுத்துக்களிலான "XIII" மாற்றம் காணவுள்ளது ! //

    13 இதில் அந்த வசீகரம் இல்லை சார்...

    ReplyDelete
    Replies
    1. சார்,
      ஒரு "ரகசிய கூட்டத்தின்" அைடையாளம் எப்படி எல்ேலாருக்கும் புரியும்படி இருக்கும். ஆனாலும், அந்த ேராமன் எழுத்தின் ஒவெவெரன்றும ேமலும் கீழுமாக ஏறி இறங்கி எழுதி இருக்கும் அழகே தனிதான். நிச்சயம் பேட் News தான்..

      Delete
  13. பழனிவேல்,
    ஒரு வினாடிலே என்ன முந்திட்டீங்க. சூப்பர்.

    ReplyDelete
  14. எடிட்டர் சார் கலர் டெக்ஸ்ன் இருளோடு யுத்தம் சந்தாவில் இல்லாதவர்களுக்கு எப்போது கிடைக்கும்??

    ReplyDelete
    Replies
    1. உடனே அல்ல நண்பரே ; maybe கொஞ்ச காலம் கழித்து, மறுபதிப்பிடும் வாய்ப்பு எழும் போது !

      Delete
    2. நன்றி எடிட்டர் சார்

      Delete
  15. டியர் எடி,

    சென்னை ஓவியர் பிண்ணி பெடலெடுக்கிறார். என்றாவது ஒரு நாள் அவர் பெயரை வெளியிட அவரின் அலுவல் நிர்பந்தங்கள் விலகும் என்று நம்புவோம்.

    டெக்ஸ் கழுகு வண்ணம், அலாதி. கூடவே சோடாவிற்கு, வண்ண கலவை அந்த கடைசி பேனலிலேயே அப்பட்டமாக பறைசாற்றுகிறது. Looking forward.

    13 எழுத்தாக்கம் ஓர் Welcome Change. Excited to see them on print.

    ReplyDelete
    Replies
    1. //13 எழுத்தாக்கம் ஓர் Welcome Change. Excited to see them on print.//

      அட...ஒருத்தராவது ஆதரவு சொல்லியுள்ளீர்களே சார் !

      Delete
    2. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற சித்தாந்த்தை அடிப்படையாக கொண்ட புரிந்துணரல் மட்டுமே எடி. கர்த்தாக்கள் முடிவில் எந்த குறையுமில்லை.

      Delete
  16. SODA ..

    குண்டு உள்ள சோடாதான்னு போனதடவையே நிரூபிச்சிருந்தாரு..!
    இந்தமுறையும் கலக்குவாருன்னு(வயித்தை இல்லை) எதிர்பார்க்கலாம்.!

    ஏகப்பட்ட டீட்டெய்ல்ஸ் நிறைந்ந சித்திரங்கள் இந்தத் தொடரின் சிறப்பம்சம் போலும்.!
    லயன் முத்து 'நாவல்' படிப்போருக்கு கசக்கவும் வாய்ப்புண்டு.!:-)

    ReplyDelete
    Replies
    1. ///லயன் முத்து 'நாவல்' படிப்போருக்கு கசக்கவும் வாய்ப்புண்டு///

      :))))

      Delete
    2. கொச கொச பாணி.....கண்ணை கொஞ்சம் உறுத்துது.....


      சின்ன வயசு மந்திரிக்கே இந்த பாடுன்னா....


      ஹம்மம்....

      Delete
    3. ///
      சின்ன வயசு மந்திரிக்கே இந்த பாடுன்னா....
      ///--

      வொய் ப்ளட்? சேம் ப்ளட்...!!!

      Delete
  17. 13 is not as catchy as XIII sir ! 13 is a number, XIII is an emotion :-) :-) :-)

    ReplyDelete
    Replies
    1. But unfortunately 13 is the future sir :-))

      Delete
    2. It's like what we feel about Madras. Chennai is the name but Madras is where life is. same for XIII. 13 is a shoddy number but XIII is a legacy.

      Delete
    3. மோனா லிசா உள்ள லூவ் மியூசியம் நிறுவியுள்ள உதாரணத்தை பின்பற்றும் தீர்மானமாம் இது ! மொழி பாகுபாடுகளின்றி, பார்த்த உடனே புரிபட வேண்டுமென்பதே பின்னணிச் சிந்தனை !

      Delete
    4. 13 is really not catchy add XIII sir... At least on our editions

      Delete
  18. XIII இதுவே எங்களை கட்டிவைத்த மந்திரச்சொல்...

    ReplyDelete
    Replies
    1. அந்த கயித்த அவுத்தாச்சே ?! இனி புதுக் கயிறை கட்டிக்க வேண்டியது தான் !

      Delete
  19. But unfortunately 13 is the future sir :-))//
    சார் இது வேறு நாட்டு பதிப்பக அட்டைபோல்உள்ளது ..இப்போதுவரை official DARGAUD ல் எந்த மாற்றமும் இல்லையே சார்...?? கவலைபடும் படங்கள் ஆயிரம்...

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே கொரோனா மறுக்கா தலை விரிச்சாட , உங்களுக்கோ இந்தக் கவலை !! வழுக்க மண்டையை தடவும் படங்கள் 13 !

      Delete
    2. அப்புறம் அந்த புக்கே பிரென்ச் தான் & அதை வெளியிடுவதே டார்கோ நிறுவனம் தான் !

      Delete
    3. கடவுளே சத்திய சோதனை.....சார்..

      Delete
    4. // நாட்டிலே கொரோனா மறுக்கா தலை விரிச்சாட , //
      அடுத்த லாக் டவுன் வர்றதுகுள்ள சீக்கிரமா ஏப்ரல் புக்ஸை அனுப்பிடுங்க சார்...

      Delete
  20. புது ஆல்பங்களின் பணிகள் ஜரூராய் அரங்கேறி வருகின்றனவாம் ; இந்தாண்டினில் "இரத்தப் படலம் ஆல்பம் # 28" வெளியாகிடும்//

    மகிழ்ச்சியான படங்கள் ஒரு ஆயிரத்துஒன்று...

    ReplyDelete
  21. கழுகு வேட்டை வண்ணத்தில் ஆவலைத்தூண்டுகிறது... கூடவே எங்க போட்டோவோடு எனும் போது இன்னும் அதிகமா....

    ReplyDelete
  22. 13 instead of XIII..
    "விக்ரம்" பட போஸ்டரில் ஜனகராஜ் கையில் gun வச்சிருக்கா மாதிரி இருக்கு சார்..

    ReplyDelete
  23. எனக்கு ஏடிட்டர் மனசுல இடம்....

    ReplyDelete
  24. Oru zoom conference get together pls. Did not have a chance to meet in chennai book fair

    ReplyDelete
  25. Oru zoom conference get together pls. Did not have a chance to meet in chennai book fair

    ReplyDelete
  26. சார் வணக்கம். முதலில் டைலன்டாக்கின்ஒருகனவுஇல்லம் கதையின் வில்லனே கதைநடைபெறும்களமான ஒருமாளிகையே. முற்றிலும்வாஸ்து சாஸ்த்திரத்துக்கு எதிராகக் கட்டப்பட்டமாளிகை என்பதால்ஒவ்வொருபடத்திலும் வித்தியாசத்தைக்காட்டுகிறார்ஓவியர். இதுவரைசாதாரண ஆபிஸ் கிளார்க் போன்றதோற்றத்துடநாம்கண்டடைலன்டாக்கை ஒருகம்பீரமான நாயகனாகக்காட்டுகிறார்மொத்தத்தில் விறுவிறுப்பானகதைமற்றும் வித்தியாசமானகளம். ஓவியங்கள்மூலம்முதலிடம்பிடிக்கிறார்டைலன்டாக். இரண்டாம்இடம் நகைச்சுவையில்கலக்கியமார்ட்டினுக்கு. அடுத்ததாகமீதம்இருக்கும்மூன்றாம்இடத்தில்அமர்கிறார்ராபின். மொத்தத்தில்டிடக்டிவ்ஸ்பெசல் கலக்கல். குண்டுபுக் குண்டுபுக் என்று கேட்டு வாங்கியநண்பர்களுக்குநன்றி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  27. 13 என்ற எழுத்தைப்பார்த்தாலேபரவசமாகிடுவார் பழனிவேல்ஆறுமுகம்சார். அதிலும் இன்று 13க்கு மறுபடிபுதிய பெயர் சூட்டுவிழா. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே ஏனோ அந்த 13 பொருத்தமாக இல்லை.😔😔

      Delete
    2. நாக்கிலே சக்கரைத் தண்ணி வைச்சு விட்டு, காதிலே "13 ..13 ன்னு" சொல்லிப்புடுவோம் சார் !

      Delete
    3. மறுபடியும் சத்தியசோதனை சார்...

      Delete
  28. மாயாவியின்அட்டைப்படம் செம. சென்னைபுத்தகவிழாவிற்க்கே வெளியிடமுடிந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  29. ஒரு வழியாக சந்தாஇரயிலில் நானும் ஏறியாச்சு...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் நண்பரே!

      Delete
    2. நன்றி நண்பரே..🤩🤩

      Delete
    3. பழனிவேல்,
      நானும் Train-ல்ல ஏறிட்டேன். சீட்டு நம்பர்தா தெரியல. பரவால்ல, நாங்க நின்னுகிட்டே இந்த ஆண்டு முழுக்க பயணிப்போங்க.

      Delete
  30. கொரில்லாவும், கழுகும், சோடா குடிப்பதை சொல்லும் நல்ல செய்திகள் கொண்ட பதிவு!!!

    XIII, 13ஆக இருப்பதில், ஏதோ மிஸ்ஸிங்... அன்னாரது வரலாறை விட, எளிதாகவே புரிந்து கொண்டுள்ளோம் XIIIஐ...

    XIII, XIII ஆகவே தொடர்ந்து இருப்பதை வரவேற்கிறேன்... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து 😀🙏🏼

    ReplyDelete
    Replies
    1. படைப்பாளிகளின் கருத்து வேறாக உள்ளதே சார் !

      Delete
  31. எடிட்டர் சார.. மாயாவி அட்டைப்படத்தில் கலக்குகிறார். அந்த இரும்புக்கையை பளிச்'சென்று தெரிய வைத்திட நீங்கள் சென்னை ஓவியரின் குடலை உருவியிருப்பது நன்றாகப் புரிகிறது! அசத்தலாக வந்திருக்கிறது! வாழ்த்துகள் - குடலை உருவியவருக்கும்; அதைப் பறிகொடுத்தவருக்கும்!

    'XIII' - என்பதிலுள்ள கம்பீரமும், பிரம்மிப்பும் '13'ல் சுத்தமாக இல்லை! எனக்குப் பிடிக்கலை!

    SODA - ஆவலை எகிறச் செய்கிறார்!

    டெக்ஸ் - வண்ணத்தில் - ச்சும்மா அள்ளுகிறார்!

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய ஓவியரின் குடல் சற்றே அருகாமையில் இருப்பதால், உருவ சுலபமாக உள்ளது ! And அவரும் ஒரு perfectionist ; சளைப்பதில்லை எனது கோரிக்கைகளுக்கு !

      Delete
  32. அட்டை படங்கள் அழகாக வந்துள்ளன. உட்பக்க பிரிவியூக்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன. மறதிக்கார நண்பரிற்கு 13 ஏனோ ஒட்டவில்லை சார். XIII என்பது ஆரம்பம் முதலே பழகி விட்டதோ தெரியவில்லை. “கழுகு வேட்டை” இல் தல இன் தாண்டவத்தை காண ஆர்வத்துடன் காத்துள்ளேன். கொரில்லா சாம்ராஜ்ஐம் இனை தரிசித்தாக ஞாபகமில்லை. Waiting. வுட் சிட்டி கோமாளிகளின் லூட்டிகளை காண ஆவலாகவுள்ளேன்.

    ReplyDelete
  33. Mayavi cover art looks awesome international standard.
    13 is ordinary, XIII is legend :) but understood that creators want to give a make over.

    ReplyDelete
  34. கண்ணில் காட்டிய கொரில்லா சாம்ராஜ்யம்,சிக்கிரம் எங்கள் கைகளில் தழுவ வேண்டும் ஆசானே இரும்புக் கையாரை காண ஆவால்

    ReplyDelete
    Replies
    1. /// May'20 ///


      XIII ஐ 13 ன்னு மாத்தினாலும் மறதி மட்டும் மாறாதது. இது 2021.

      Delete
    2. மே 20-ம் தேதியாக இருக்கலாம் ப்ரோ... :)

      Delete
  35. வந்துட்டேன். ரொம்ப லேட்டா வந்துட்டேன்

    ReplyDelete
  36. "13" என்றே இனி எழுதப்படும் இந்த மாற்றம் பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவோ guys ?/// நல்லா இல்ல சார். ஆனா படைப்பாளிகள் நாம இல்லையே. அப்புறம் ..Eagerly waiting for next month's books. Good collection. But nowadays no time to read any........

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருஷத்திலேர்ந்து மாதம்தோறும் maximum 3 புக்ஸ் தான் என்று திட்டமிடுவோம் சார் ! இன்றைய காலகட்டத்தில் 4 seems too much !

      Delete
    2. 2022 ல் இருந்தா, என்ன கொடுமை சார் இது,அப்புறம் எப்படி 2022 ஐ கலக்கறது...

      Delete
  37. சார் 13 என்பதைவிட XII இதுதான் அருமையாக உள்ளது
    ஒரு Action Thriller கதைக்கு XII இப்படி இருப்பதுதான் சிறப்பு மேலும் தாங்கள் 13 என் மாற்ற முடிவு செய்தாலும் இரத்த படலம் மறுபதிப்பில் XII இவ்வாறே இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. இது நானோ, நமது அவாக்களோ தீர்மானிக்கும் விஷயமாகாது நண்பரே ! படைப்பாளிகளின் எண்ணங்களே இங்கே final !

      Delete
  38. அப்பப்பா!!! அட்டைப்படத்தில் அந்த கொரில்லாக்களின் முகத்தில் தெரியும் குரூரம் - பயங்கரம்!! பார்க்கும்போதே கிலியை ஏற்படுத்துகிறது! ஆனால், மூன்று கொரில்லாக்களில் ஒன்று மட்டும் (இடதுகோடியில் இருப்பவர்) சற்றே சாந்தமாய் - கேமராவைப் பார்த்து புன்னகைப்பது போல - காட்சியளிப்பது கொஞ்சமாய் ஆறுதல் அளிக்கிறது! அது நிச்சயம் ஆண் கொரில்லாவாகத்தான் இருக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. கொரில்லா குடும்பத்தில்...குழப்பம் உண்டாக்காமல் விடமாடீங்க போல....

      Delete
    2. // அது நிச்சயம் ஆண் கொரில்லாவாகத்தான் இருக்க வேண்டும்! //
      ஹா,ஹா,ஹா செம ஈ.வி...

      Delete
    3. // நிச்சயம் ஆண் கொரில்லாவாகத்தான் இருக்க வேண்டும்! //

      Lol Vijay 🤣🤣
      உங்களை போல் ரொம்ப சாதுவானதாக தெரிகிறது.:-)

      Delete
  39. இரும்புக்கை மாயாவியாரின் அட்டைப்பட ஓவியம் கலக்கல் சார்...நமது சென்னை ஓவியருக்கு பலத்த பாராட்டுகள்..


    கழுகு வேட்டை வண்ணத்தீல் செம அட்டகாசமாய் இந்த முறை அமைந்துள்ளது...அதற்கும் ஒரு பாராட்டுகள் சார்...

    X111 good

    13 bad

    ReplyDelete
    Replies
    1. மாயாவி...முக பாவனைகள் சூப்பர்

      Delete
    2. ///மாயாவி...முக பாவனைகள் சூப்பர்///

      பாவனைகளா?!! ஒரு 'பாவனை' தானே?!! மந்திரியாரே.. அட்டைப்படத்தில் முன்னாடி இருப்பதுதான் மாயாவி! :D

      Delete
    3. பாவனைகள்....இருக்கும் இடம் குரங்கு....

      அப்ப மாயாவியை குரங்குன்னு சொல்ல வரேள்.....

      நல்லா இருக்கு equation....




      வேற வழி தெரியல....தூக்கின காவடியை....விடமுடியாத நிலைமை...

      Delete
  40. நல்ல பதிவு சார். கொரில்லா சாம்ராஜ்யம் அட்டை அருமை. எப்போது சார் புத்தகம் வரும்.

    கழுகு வேட்டை, SODA இரண்டுமே அருமை கலர் பக்கங்கள் கண்ணை பறிக்கிறது.
    இந்த முறை மார்ச்சில் ஏப்ரல் வர வாய்ப்பு உள்ளதா சார்???

    அடுத்த வார previews kku வெயிட்டிங். நீரின்றி அமையாது உலகு, வைகறை கொலைகள் இரண்டுக்கும்.

    ReplyDelete
  41. சார். நான் பாஸா, பெயிலா. தெரிந்து கொள்ள ஆவல்.

    ReplyDelete
  42. மாயாவி கைக்கு ஒரு மோதிரம் போடமுடியுமா பாருங்க.....ஓவியர் சார்.....😊

    ReplyDelete
    Replies
    1. விரலுக்கு....விரலுக்கு.....(ஈ.வி..க்காக)

      Delete
    2. ஹிஹிஹி! மந்திரியாரே... :))))

      Delete
  43. XIII vs 13...
    தலைவரை எம்.ஜி.ஆர் ன்னு எழுதினாலும்,M.G.R ன்னு எழுதினாலும் ஈர்ப்பு சக்தி ஒன்றே தான்.அதே கான்செப்ட் தான் நம்ம பெயரறியா பேரரசருக்கும்.
    பத்மநாபனை பத்துன்னும் சொல்றோம். 10ன்னும் சொல்றோம். இரண்டும் நன்றாகத்தானே இருக்கிறது. அது போலவே இதுவும்.

    ReplyDelete
    Replies
    1. மையமா நீங்க பேசறதை பாக்கிறச்சே ஒரு தேர்தல் பரப்புரைக்கு நீங்க போயிட்டு வந்தா மேரியே ஒரு பீலிங்கு பத்து சார் !

      Delete
    2. நானெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் சார். வேடிக்கை பார்க்கக்கூட ஒதுங்க மாட்டேன். தலைவரையே முதன்முறையாக (அதுதான் கடைசியும் கூட) 1984 ல் எங்கள் கம்பெனி (TNPL) திறப்பு விழாவில் எங்கள் Sectionல் மிக அருகில் பார்த்ததுதான். மற்றபடிக்கு நஹி.

      Delete
  44. கவனித்தீர்களா நண்பர்களே... 13 எந்த விதத்தில் தகவலாக வந்தாலும் தளத்தில் ஒரு கலக்கு கலக்கி விட்டே செல்கிறார். ஆச்சர்யகரமான மந்திர எண்.

    ReplyDelete
  45. X111...நம்பரை மறந்து தொலைச்சுட்டாரோ......

    ReplyDelete
  46. ZOOM... மீட்டிங் ஒண்ணு போடுங்க ஆசான்....

    ReplyDelete
    Replies
    1. அது தான் இங்கேயே இட்லி சாப்ட்டேன் ; பூரி கிழங்கிலே உப்பு கம்மிங்கிற ரேஞ்சுக்கு எல்லாத்தையும் பேசிடறேனே மந்திரியாரே ; புச்சா - 'ஜு மந்திர காலி' மீட்டிங் போட்டு இன்னா பேசிட போறோம் ? நேரிலே சந்திக்கிற சுளு இதிலே லேது !

      Delete
    2. // பூரி கிழங்கிலே உப்பு கம்மிங்கிற ரேஞ்சுக்கு எல்லாத்தையும் பேசிடறேனே //

      அதானே :-) இதெல்லாம் வீட்டில் பேசமுடியாதே :-)

      Delete
  47. // So நம் மத்தியிலுள்ள "கலைக்கண்ணர்கள்" வசம் ஒப்படைத்து விடுகிறேன் - இதற்கு மதிப்பெண்ணிடும் பணியினை ! //
    இரும்புக்கையார் அட்டைப்படம் அசத்தல்...

    ReplyDelete
  48. // கழுகு வேட்டை" அச்சு முடிந்து பைண்டிங்கில் பிசியாக இருப்பது தென்படுகிறது !! //
    வண்ணத்தில் பட்டையைக் கிளப்பிகிறார் தல...
    விற்பனையில் இது மற்றொரு லெவலில் அசத்தும் என்பது சர்வ நிச்சயம்...
    கிட்டங்கியை விட்டு சீக்கிரமாய் இடம் பெயர மரண முள்,கழுகு வேட்டைக்கு இனிய சாபமிடுகிறேன்...

    ReplyDelete
  49. கொரில்லா சாம்ராஜ்யம் செம செம. மிகவும் இயல்பாக சித்திரங்கள் தெளிவாக வண்ணத்தில் அட்டகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள் சென்னை ஓவியருக்கு. மாயாவி கதையில் எப்படி தெரிவாரோ அப்படியே அட்டைப்படத்தில் கொண்டு வந்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  50. சார் மாயாவிய கலர்ல போட்டாலும் போட்டீய ஒரே வண்ணமயம்....அட்டைப்படம் கீழே உள்ளது மிரட்சிய காட்டும் வண்ணம் ஒரிஜினவிட தூக்கலா வந்திருக்கு....டெக்ஸ் வண்ண வசியம்....சோடா இதுவர வந்த வண்ணங்கள எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது போல உள்ளது...வண்ணம்...நிறம்...கலர்...உற்ச்சாகம்...டயலாக்....பட்டய கிளப்புது....13....நல்லால்ல...xiii...பாருங்க எவ்ளோ கெத்தா பழமய காட்டும் வண்ணமா இருக்கு....நீங்க காட்டிய பதிமூனு பக்கம் மட்டும் வண்ணமிழக்கல...13ந்தா....
    மாற்றமே மாறாததே...சரி கததான முக்கியம்....அத மிஞ்ச ஏது கதை...
    இம்மாற்றத்துக்கு சுவாரஸ்யமான கதையிருந்தா கலர அள்ளித் தெளிங்க...கேப்பம்

    ReplyDelete
  51. XIII ஐ 13 எழுதுவது எல்லாம் ஓகே.
    எனக்கு இ.ப என்ற பெயரை மாற்ற முடியுமா? அந்த பெயரை கேட்டாலே தளம் மட்டும் அல்ல அனைவருமே அதிர்கிறார்கள், பாதிப்பும் அதிகம்.

    ReplyDelete
  52. ஞாயிறு காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  53. கொரில்லா சாம்ராஜ்யம்
    அட்டைப்படம் சூப்பரா வந்திருக்கிறது சாரே👌🏼

    தல வழக்கம்போல கலரில் கலக்குறாரு 😍💪🏼

    சோடா ஏகப்பட்ட செய்திகள் வச்சிருக்காரு 👍🏼

    .

    ReplyDelete
  54. 13. இந்த மாற்றத்தை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. "இன்னிலேர்ந்து அவருக்கு பதிலா இவரு ; முன்சாமிக்கு பதிலா குருசாமி" ன்னு ஒரு அட்டையைப் போட்டுப்புட்டு சீரியலைத் தொடர்வது போலவே சார் இது ! நம் சம்மதங்கள் இக்கட பெரிதாகிடாது !

      Delete
  55. பேசாமல் ரோமன் லெட்டர் பதின்மூன்று சற்று பெரிதாக போட்டு அதன் நடுவில் இப்போது வரப்போகும் 13 போட்டு ரவுண்ட் செய்து விடுங்கள் டூ இன் ஒன்.எல்லோரும் திருப்தி அடையலாம்.இயலுமா?

    ReplyDelete
  56. கழுகு வேட்டை புக்குக்கு போட்டோ அனுப்ப வில்லை. இன்று அனுப்பினால் வாய்ப்பு உண்டா சாரே??? ஸாரி. தேர்தல் பணி

    ReplyDelete
  57. ### கொரில்லா சாம்ராஜ்யம் கலக்கலாக இருக்கிறது சார்.

    ### கழுகு வேட்டை ஒரிஜினல் கலரிங் உடன் அச்சு அசலாக பொருந்தி உள்ளது.

    ### சோடா தெறிக்கிறது.

    ### 13 என்னவோ போல இருக்கிறது. சட்டனு அந்தியமான ஃபீலிங்

    ReplyDelete
  58. 13 பதிமூன்று என்பது ஓர் எண் மட்டுமே.
    ஆனால் I II III IV V VI VII VIII IX X XI XII XIII என்பது ஓர் அடையாளம்.
    இதுவரை கதைகளில் கதைமாந்தர்களின் தோள்பட்டையில்I II III IV V VI VII VIII IX X XI XII XIII எண்கள் என்கிற முத்திரை இடப்பட்டுள்ளது.
    எனவே கதையின் தலைப்பிற்கும் கதைக்கும் தொடர்பு இருந்தது.

    இப்பொழுது 13 என்ற எண் இருந்தால் கதைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு இருக்காது என்று நினைக்கிறேன்.
    மேலும்XIII என்ற அடையாளத்தில் இருக்கும்
    வசீகரம்
    கவர்ச்சி
    கவனயீர்ப்பு
    13 ல் இருக்காது என்பது என் எண்ணம்.

    படைப்பாளியிடம் இந்த கருத்தை தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செந்தில் நாதன் +1

      Delete
    2. யெஸ்...

      XIII என்பது அடையாளம்.

      அடையாளத்தை இழந்தால்.....?????

      Delete
    3. படைப்பாளியிடம் இந்த கருத்தை தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

      ஆமா சார் .. வேண்டுமென்றால் இரத்தத்தில் கையெழுத்திட்டு படைப்பாளிகளுக்கு அனுப்பப்போகிறேன்...

      அடையாளம் முக்கியம் சார்..எங்களது எண்ணங்களை எடுத்துக்கூறி நமது மறுபதிப்பில் மட்டுமாவது பயன்படுத்திக்கொள்ள அனுமதி வாங்குங்களேன் சார்...ப்ளீஸ்..

      Delete
    4. இரத்தக் கையெழுத்து உங்க ஊரிலே சோன்பப்டி மாதிரி போல !

      Delete
  59. முடிந்தால், நமது சின்னஞ்சிறிய வாசக வட்டத்தின் புரிதல்களை எடுத்துச் சொல்லலாம் சார். ரோமன் எழுத்துக்களை தோள்பட்டையில் பச்சை குத்தி இருப்பதால், கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் தொடர்பு இருந்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர், ''ஒரே நம்பர்'', ''ஒரே முத்திரை'' என்ற பாணியில் அரபு எண்ணுக்கு அவர்கள் மாற்றுவது ஏனோ!?

    இந்த விஷயத்தை, திரு.செந்தில்நாதன் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் மேலே...

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால், நமது சின்னஞ்சிறிய வாசக வட்டத்தின் புரிதல்களை எடுத்துச் சொல்லலாம் சார். ரோமன் எழுத்துக்களை தோள்பட்டையில் பச்சை குத்தி இருப்பதால், கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் தொடர்பு இருந்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர், ''ஒரே நம்பர்'', ''ஒரே முத்திரை'' என்ற பாணியில் அரபு எண்ணுக்கு அவர்கள் மாற்றுவது ஏனோ!?

      இந்த விஷயத்தை, திரு.செந்தில்நாதன் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் மேலே...

      நன்றி : discoverboo

      Delete
    2. முடிந்தால், நமது சின்னஞ்சிறிய வாசக வட்டத்தின் புரிதல்களை எடுத்துச் சொல்லலாம் சார். ரோமன் எழுத்துக்களை தோள்பட்டையில் பச்சை குத்தி இருப்பதால், கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் தொடர்பு இருந்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர், ''ஒரே நம்பர்'', ''ஒரே முத்திரை'' என்ற பாணியில் அரபு எண்ணுக்கு அவர்கள் மாற்றுவது ஏனோ!?

      இந்த விஷயத்தை, திரு.செந்தில்நாதன் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் மேலே...

      நன்றி: discoverboo

      Delete
  60. . பெயர் மாற்றத்தைவண்மையாகக் கண்டிக்கிறோம் என்பதை படைப்பாளிகளிடம் பணிவன்புடன்தெரிவித்துவிடுங்கள் சார்
    .கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  61. 13"என்றதும் எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டின்,நம்பர் போல இருக்கு ஒரு வேல,அது பேய் வீடாய் இருக்குமோ,வேண்டாம் ஆசானே,அந்த பேய் வீடு நம்பர்,ஒரு வேளை,பதிமூன்று என்று எழுத்தில் எழுதினால்??? படைப்பாளிகளின் என்னமும் படிப்பவரின் என்னமும் ஒன்று சேர்ந்தால் நலமே,

    ReplyDelete
  62. படைப்பாளிகள் அவங்க இஷ்டத்துக்கு என்ன செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டுவிட முடியாதுங்க சார்! XIIIன் அடையாளத்தை '13' என்று மாற்ற முயலும் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்! எங்களுடைய எதிர்ப்புக் குறித்து உடனே அவர்களுக்குத் தகவல் தெரிவித்து இந்த அநீதியை நீங்கள் தடுக்கவில்லையென்றால்.. அடுத்த வருடம் - நமது இ.ப தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு இணங்க - நீங்கள் வெளியிடயிருக்கும் A4 sizeல் - முழு வண்ணத்தில் - ஒரே குண்டுபுக்காக (மெஷின் பைன்டிங்) 18 பாகம் + புலன்விசாரணை புத்தகத்தை நாங்கள் முன்பதிவு செய்யப் போவதில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. ஆத்தீ! உங்க ஆட்டைல இது புது ரகமால்ல இருக்கு! 🤣🤣🤣🤣🤣

      Delete
    2. கோட்டை அழிங்க ; கோட்டை அழிங்க... மறுக்கா போர்ட்டா சாப்பிடலாம் !

      Delete
    3. பாவம் ஆசிரியர். இ.ப. பற்றி எழுதி எழுதி இப்ப பரோட்டா என்பதை போர்ட்டா என எழுதும் அளவுக்கு முன்னேறி விட்டார் :-)

      Delete
  63. // As a result, இரண்டே நாட்களுக்கு மேல் பிடிக்கவில்லை மொழிபெயர்ப்புக்கு - simply becos இங்கே பணி கம்மி ; விறு விறுப்பு ஏகம் ! //
    சோடா இந்த முறையும் எதிரிகள் வயிற்றை கலக்குவார் போல,எப்படியோ நமக்கு ஏப்பம் வந்தால் சரி...!!!

    ReplyDelete
  64. மாயாவியின் அட்டைப்படத்துக்காண்டி வரையப்பட்ட அந்த கருப்பு-வெள்ளை ஓவியத்தில் இரண்டு கொரில்லாக்கள் சாதுவாக இருந்தன!(அதாவது, அநேகமாக - இரண்டு ஆண் கொரில்லாக்கள்)
    பிற்பாடு, குடலை உருவும் படலத்தின்போது எடிட்டரால் அதுவும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது! விளைவு - பார்த்தவுடன் எழும் பயங்கரப் பீதி!

    பிஞ்சு மனம் கொண்ட வாசகர்களை பயமுறுத்திப் பார்ப்பதில்தான் இந்த எடிட்டர்களுக்கு எத்தனை அலாதி!!!

    ReplyDelete
    Replies
    1. இத்தனை குரூரமான கொரில்லாக்கள் துரத்தும்போதே நம்ம மாயாவி ஒரு மந்தகாசப் புன்னகையோடு காட்சியளிக்கிறார் என்றால் அவரது மனோதிடத்தை எண்ணி வியப்புறாமல் இருக்க முடியவில்லை!

      அவரது முகபாவனையைக் கொண்டு அவரது எண்ணவோட்டத்தைப் படித்தறிய முயன்றால் கிட்டத்தட்ட இப்படி இருக்கக்கூடும் : "ஆஹ்! இதோ.. தொட்டுவிடும் தூரத்தில் ஒரு கரண்ட்டு கம்பி!!"

      Delete
    2. சொல்லாத கதை :

      பின்னணிக் குரங்குகளுக்கென ஹாலிவுட் கிங்காங் போஸ்டரில் துவங்கி வெவ்வெறு 3 கொரில்லா reference உருட்டித் தந்த கதை தனிக்கதை !

      Delete
    3. கழுகு வேட்டை புத்தகத்துக்காக நான் அனுப்பியிருந்த என்னோட ஃபோட்டோவை வச்சுக் கூட வரைஞ்சிருக்கலாமேங் சார்..?

      Delete
    4. // சற்றே சாந்தமாய் - கேமராவைப் பார்த்து புன்னகைப்பது போல - காட்சியளிப்பது கொஞ்சமாய் ஆறுதல் அளிக்கிறது! //
      அதுதான் இதுவோ,இதுதான் அதுவோ ???!!!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. //கழுகு வேட்டை புத்தகத்துக்காக நான் அனுப்பியிருந்த என்னோட ஃபோட்டோவை வச்சுக் கூட வரைஞ்சிருக்கலாமேங் சார்..?//

      அந்த கிங்காங் போஸ்டரை எங்க இருந்து தேத்துனேன்னு நினைச்சேள் ?

      Delete
    7. 😂😂😂😂😂😂 '15ம் தேதிக்குள் அனுப்புங்க'.. 'சீக்கிரமா அனுப்புங்க'ன்னு நீங்க அடிக்கடி கேட்டப்பவே லைட்டா டவுட்டு ஆனேன் எடிட்டர் சார்!

      Delete
    8. 😊😊😊😊😊😊😊😊😊😊

      Delete
    9. ஒண்ணு இதோ இந்தா இருக்கு. இன்னொண்ணு எங்கே?

      Delete
    10. ///
      அந்த கிங்காங் போஸ்டரை எங்க இருந்து தேத்துனேன்னு நினைச்சேள் ?
      ///
      ----ஹா...ஹா....!!! ஈவிக்கே கவுண்டரா!!! செம செம எடிட்டர் சார்.


      குறிப்பு:- மாயாவி மாமா கொரில்லா உடன் இருப்பது மாதிரியே என்னிடம் ஓரு போட்டோ இருக்குது....!!!

      Delete
    11. ///ஒண்ணு இதோ இந்தா இருக்கு. இன்னொண்ணு எங்கே?//

      --- அந்த இன்னொண்ணு தானே இது!

      Delete
    12. ///ஒண்ணு இதோ இந்தா இருக்கு. இன்னொண்ணு எங்கே?///

      மூனு ஃபோட்டோ அனுப்பிச்சிருந்தேன்ல?!! ;)

      Delete
    13. ///ஒண்ணு இதோ இந்தா இருக்கு. இன்னொண்ணு எங்கே?///

      கூப்பிட்டிங்களா சார்.!?

      Delete
    14. ///கூப்பிட்டிங்களா சார்.!?///

      ஷெரீப்பைக் கூப்பிட்டால் நீங்க வந்து நிக்கறது கொஞ்சங்கூட நல்லாயில்லீங்க KOK!

      Delete
    15. ///
      ஷெரீப்பைக் கூப்பிட்டால் நீங்க வந்து நிக்கறது கொஞ்சங்கூட நல்லாயில்லீங்க KOK!///

      அடடே..அவருக்கு காது கொஞ்சம் பிராப்பலம்.. (பின்னாடி மறைஞ்சி வேற நிக்கிறாரு) இன்னும் ஒரக்கக் கூப்பிடுங்க.!

      நேக்கென்னமோ அவர் தலைவாங்கி குரங்குலயே பெஸ்ட் பெர்பார்மன்ஸை குடுத்துட்டாருன்னு தோன்றது..!

      Delete
    16. ///நேக்கென்னமோ அவர் தலைவாங்கி குரங்குலயே பெஸ்ட் பெர்பார்மன்ஸை குடுத்துட்டாருன்னு தோன்றது..!///

      ---அல்டிமேட் அங்கிள். 🙌🙌🙌

      அமெரிக்காவில் ஞாயிறு விடிஞ்ச பின் இருக்கு உமக்கு!

      Delete
    17. ///அமெரிக்காவில் ஞாயிறு விடிஞ்ச பின் இருக்கு உமக்கு!///

      இந்தியாவுல இருட்டாயிடுமே மாம்ஸ்.!?

      ஷெரிப்.. சின்னத்தம்பி சமையல்காரர் மாதிரி.. சோ.. செவுத்துல ஒட்டிக்கிட்டு நின்றுவாரு.. நோ ப்ராப்ளம்.!

      Delete
    18. அடடே..அவருக்கு காது கொஞ்சம் பிராப்பலம்.. (பின்னாடி மறைஞ்சி வேற நிக்கிறாரு) இன்னும் ஒரக்கக் கூப்பிடுங்க.! //

      கொரில்லா போட்டோக்கு மாடல் குடுக்க நீ தான் சரிப்படுவேன்னு தான் நான் வரலை மச்சான். நீயே முன்னாடி போய் நில்லு. சரியா இருக்கும்.

      //ஷெரிப்.. சின்னத்தம்பி சமையல்காரர் மாதிரி.. //

      அட ராத்திரில இருட்டுல உன்னை மட்டுந்தான் எனக்கு கண்ணுத் தெரியாது. மத்தபடி நான் பைக்கே ஓட்டுவேன். 🤣

      Delete
    19. கண்ணா, விஜய், மகேந்திரன் மற்றும் விஜயன் சார், செம காமெடி :-) சிரிப்பு சிரிப்பா வருது. அல்டிமேட்.

      Delete
  65. எப்போதும் ரத்த படலம் என்பது தான் சரி சாரே

    ReplyDelete
    Replies
    1. அது நம்ம வைச்சுக்கிற பெயர் நண்பரே ; மாற்றம் அதனில் இருந்திட தேவையில்லை !

      Delete
  66. சார்...நம்ம தலீவர் அனுப்பிய ஃபோட்டோவை SODAவின் பின்னட்டைக்கு referenceஆக யூஸ் பண்ணிட்டிங்க போலிருக்கே?!!

    ReplyDelete
    Replies
    1. தலீவர் கழுகுவேட்டையில ஆக்ட் குடுத்திருக்காரு குருநாயரே.!

      சமதாயில இருக்குற பேரை படிக்கச்சொல்லி டெக்ஸை மிரட்டிக்கிட்டு இருக்காரு பாருங்க.!

      Delete
    2. 😂😂😂😂😂😂 இப்பத்தான் கவனிச்சேன்! செம்ம ஆக்ட்டு - துளிகூட மேக்கப்பே போடாம!!

      Delete
    3. "நெருங்கி வந்து இதைப்படி"--- எனச்சொல்லும்போது சாட்சாத் தலயேதான்!!!

      Delete
  67. சார், சந்தா இல்லாமல், கழுகு வேட்டையை தனியாக வேட்டையாட நினைத்தால், போட்டோ போட இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. ////Of course 2021 சந்தாவில் இணைந்திடும் நண்பர்களுக்கு இது விலையில்லா இதழே எனும் போது அவர்கள் சந்தாத் தொகைகளுடன் தமது போட்டோக்களை lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் போதும் ! ஏற்கனவே சந்தா செலுத்திவிட்ட நண்பர்கள் தங்களின் போட்டோக்களை மட்டும் அனுப்பினால் போதும் !

      And துரதிஷ்டவசமாக சந்தாக்களில் இணைந்திட இயலா நண்பர்கள் - இந்த இதழின் விலை + கூரியர் கட்டணம் + தம் போட்டோக்கள் என அனுப்பிட்டால் அவர்களுக்கும் இதுவொரு personalized இதழாகிடக்கூடும் ! But that can happen only in April'21 - when we do the online listings.///

      Delete
  68. @ALL : உண்மையின் உரைகல் கதையை இன்னிக்கு நிறைய பேர் படிச்சிருக்கா மெரி தோணுதே....பல பல உண்மைகளா கொட்டுது !

    இன்னிக்கி ராவு வரைக்கும் அத்தினி பேரும் ஒன்லி truth பேசணும் இக்கட ! முயற்சித்துப் பார்ப்போமா மார்டினின் தம்புவாள்ஸ் ?

    ReplyDelete
  69. கழுகு வேட்டை புக்குக்கு போட்டோ அனுப்ப வில்லை. இன்று அனுப்பினால் வாய்ப்பு உண்டா சாரே??? ஸாரி. தேர்தல் பணி..

    ReplyDelete
  70. ///இன்னிக்கி ராவு வரைக்கும் அத்தினி பேரும் ஒன்லி truth பேசணும் இக்கட ! முயற்சித்துப் பார்ப்போமா மார்டினின் தம்புவாள்ஸ் ?///

    நான் ஒரு அப்பாவி.. பார்க்க கமலஹாசன் மாதிரியே இருப்பேன்.. அப்படியே SPB மாதிரியே பாடுவேன்.. ஈ லோகத்தில் யோக்கியன் ஒருத்தன் உண்டெங்கில் அது நான்தன்னே.!

    மஹி ரொம்ப புத்திசாலி.. பேரழகன்..

    தலீவர் மகா தைரியசாலி.. பாடிபில்டர்..

    குருநாயர் பெண்களை தெய்வமா மதிக்கிறவர்..

    உண்மையே பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார்..!

    ReplyDelete
    Replies

    1. கிட்.. 😂😂😂😂😂😂

      Delete
    2. ஒருத்தர் இசை கிளாசுக்கு போறது இசை மீதான ஆர்வத்தில் மட்டுமே தான் ! தலீவரானவர் சனநாயக முறைப்படி மட்டுமே தேர்வான மனுஷன் ; சங்கத்திலே உள்ளாற பதவிக்கோசரம் புகைச்சலே லேது !

      Only the truth !

      Delete
    3. கண்ணா ரொம்ப நல்லவர் நீங்க :-)

      Delete
  71. படைப்பாளியிடம் இந்த கருத்தை தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    ஆமா சார் .. வேண்டுமென்றால் இரத்தத்தில் கையெழுத்திட்டு படைப்பாளிகளுக்கு அனுப்பப்போகிறேன்...

    அடையாளம் முக்கியம் சார்..எங்களது எண்ணங்களை எடுத்துக்கூறி நமது மறுபதிப்பில் மட்டுமாவது பயன்படுத்திக்கொள்ள அனுமதி வாங்குங்களேன் சார்...ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. ஆட்டு இரத்தம்னா பொரியல் போட்டுப்புடுங்க ; ஆமை இரத்தம்னா வெறும் வயித்தில் குடிச்சா உடம்புக்கு நல்லது ! உங்க இரத்தமேன்னா பிளட் பேங்கிலே குடுங்க - ஒரு உசுர காப்பாத்தின புண்ணியம் கிடைக்கும் !

      Delete
    2. இரத்தத்தை இப்படி அற்பமாக்காதீர்கள் ; இறைவன் தந்த உயிர் நீரது ! அது உங்களதாக இருந்தாலுமே ஒரு அபத்தக் காரணத்தின் பொருட்டு அதனை விரயம் செய்ய நினைப்பது என்ன கணக்கைச் சேர்ந்ததோ ? And இதன் மூலம் நீங்கள் நிலைநாட்டப் போவது என்னவாம் ? புரிலே சாமி !

      Delete
    3. அன்பார்ந்த ஆசிரியருக்கு,

      அதில் என்ன இருக்கிறது என்று கேள்வி கேட்டால்....

      பிறகு பலவற்றிற்கு பதில் வராது.
      ஏன் பிரியாணி?
      ஏன் இட்லி சாப்பிட வேண்டும்? தோசை சாப்பிட கூடாதா?
      ஏன் நயன்தாரா வேண்டும்? திரிஷா போதாதா?
      விருப்பத்திற்கும் ஆசைக்கும் அளவேது.
      XIII என்பது அடையாளம்.
      அதை கோருகிறேன்.

      ஏன் என்று கேட்க வேண்டாம்.
      ஏனென்றால் விருப்பங்கள் மதிக்க படவேண்டும் என்பது எனது வேண்டுகோள் மட்டுமே.
      கட்டாயம் அல்ல.
      அவுரங்கசீப் பிற்கு இசை / கலை பிடிக்காது.
      ஆனால் இளையராஜாவிற்கு உலகமே இசை வடிவமானது.
      எனக்கு கிராபிக்ஸ் நாவல் காமிக்ஸ் மிக மிக மிக பிடிக்கும்.
      ஆனால் பல நண்பர்களுக்கு அவை பிடிக்கவில்லை.
      ஏன் என்று தெரியவில்லை.

      அது போலவே XIII பிடித்திருக்கிறது.
      XIII ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது.

      Delete
    4. உங்க இரத்தமேன்னா பிளட் பேங்கிலே குடுங்க - ஒரு உசுர காப்பாத்தின புண்ணியம் கிடைக்கும் !//

      நல்ல ஐடியா சார்..

      Delete
    5. தேர்தல் நேரமில்லியா - எதுகை மோனையில் பேசுவதில் ஒரு மோகம் தலை காட்டுவது புரிகிறது ! த்ரிஷாவும், பிரியாணியும், இட்லியும், உயிர் தரும் உதிரத்துடனான ஒப்பீட்டுச் சமாச்சாரமாய் தென்பட்டால், பிரச்சனையே கிடையாது சத்யா - பெல்ஜியம் பக்கமாக ஒரு குயர் நோட்டை நிறைத்து அனுப்புங்கள் !

      உங்கள் கி உணர்வு ; உங்கள் கி உதிரம் !

      Delete
  72. XIII - தொட்டில் பழக்கம்...

    13 - வாங்க பழகலாம்...

    ReplyDelete
    Replies
    1. நச்..நச்..நச்..னு சொன்னீங்க யூவர் ஆனர்.

      Delete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. புன்னகை ஒளிர்@

    சார், சந்தாவில் இணைந்து உள்ளீர்கள். மகிழ்ச்சி...

    வாழ்த்துகள் சார்.🌹🌹🌹🌹🌹

    ReplyDelete