Saturday, March 21, 2020

இதுவும் கடந்து போகணும்...!!

நண்பர்களே,

வணக்கம். ஒரு கொடுங்கோல கொரோனாவினால் உலகையே மண்டியிடச் செய்ய முடியும் எனும் போது - அதன் கொடுங்கரங்களுக்கு அஞ்சிடாதிருக்க நாமெல்லாம் ஒரு விதிவிலக்காகிட இயலுமா - என்ன  ? ஏப்ரலின் இதழ்களை வழக்கம் போல் தயாரித்து வருகிறோம் - நிலவரம் எப்போது தேவலாமென்று ஆகிடுகிறதோ, அப்போது அனுப்பலாமென்ற உத்தேசத்தினில் ! அது மார்ச் 31-ம் தேதியாக இருக்குமா ?  அல்லது ஏப்ரலில் இருக்குமா ?என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ! But இந்தியாவின் முழுமையிலும் எங்கும், எந்தவொரு ஊடகமும் இப்போது வரையிலும் கடை மூடவில்லை எனும் போது, நமக்கும் அவ்விதமொரு நிலை நேராதென்றே வேண்டிக்கொள்ளுவோம் ! So மாமூலாய்ச் சொல்லும் தேய்ந்த அந்த வார்த்தைகளை இம்முறை ரொம்பவே பயபக்தியோடு உச்சரிக்கிறேன் : Fingers Crossed !!!!!

திரும்பின திக்கெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கும் சேதிகளாய்ப் பிரவாகமெடுத்திடும் நிலைமையில் நாமும் ஒரு முகாரியை 'டொய்ங் டொய்ங்' என இசைப்பதில் எனக்கு இசைவில்லை ! இதைப் படிக்கும் சொற்பப் பேராவது கொஞ்ச நேரத்துக்கேனும்  ஜாலியாக இருப்பின், அந்த சந்தோஷமே நமக்குப் பெட்ரோல் ஆகிடும் ! So 'இத்தினி அமளி துமளியிலும் உனக்கு மிக்சர் சாப்பிட்டே தீரணுமா ?" என்ற விமர்சனங்கள் எழும் பட்சத்தில் - sorry guys ; முந்தைய வரியினை மறுக்கா படியுங்களேன் என்று மட்டுமே சொல்லுவேன் !

வாழ்க்கைகளே இந்த வைரஸுடனான போராட்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்க, இந்த தம்மாத்துண்டு 'பொம்மை புக்' துறையிலிருக்கும் நமக்கு முன்னே இருப்பனவோ இரண்டே options : 

முதலாவது - "ஐயோ..தெய்வமே...இது எங்கே போய் முடியப்போகிறதோ....தெரியலியே...?! அறிவித்த இதழ்களை மருவாதையாய் வெளியிட்டுக் கரைசேர்ந்தாலே  புனித தேவனின் புண்ணியம் !" என்று ஷட்டர்களையும், டிக்கிகளையும் மூடிக்கொண்டு பத்திரமாய் ஆட தேர்வு செய்திடலாம் ! 

இரண்டாவதோ : "இருக்கும் நோவுகளுக்கு மத்தியில் நாமுமொரு முகாரி ராகம் பாடுவானேன் ? நமக்கிருப்பதெல்லாம் பல்லாயிரத்திலோ, லட்சங்களிலோ ஆனதொரு வட்டம் அல்ல ! இருக்கும் இக்ளியூண்டு ஜனத்தையாவது நம்மால் இயன்ற விதத்தில் குஷிப்படுத்திட முற்படுவோமே ?!" என்ற (அசட்டுத்) தைரியத்தோடு எப்போதும் போல் தொடர்வதே ! 

இந்த இரண்டுள் நமது தேர்வு என்னவாக இருக்குமென்பதை யூகிக்க நிச்சயமாய் ராக்கெட் விஞ்ஞானத்துக்கு அவசியமிராது தான் !! Knowing us -  ஆண்டவன் அனுமதித்தால் நமது தேர்வு Option # 2 ஆகத் தானே இருந்திடும் guys  ?! And without more ado - இதோ இந்திய வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதொரு மைல்கல் பொழுதுக்கு அருகாமையினில், இந்தாண்டின் ஸ்பெஷல்களுக்கான அறிவிப்பு :
"இங்கே ரணகளமே அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழலில், உனக்கு கல்லா கட்டும் இந்த கிளுகிளுப்பு தேவை தானா ?" என்ற கேள்விகள் பகீர் பகீரென்று எழும் என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு  ! கேள்வி எழுப்புவோரை துண்டை உதறித் தோளில் போடும் வேகத்தைச் சற்றே மட்டுப்படுத்திக் கொண்டு பதிவின் மீதத்தையும் பொறுமையாய் படிக்கக் கோருவேன் ! வீடு பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையினில், அந்த வெப்பத்தில் குளிர்காயும் சின்னப்புத்தி சத்தியமாய் நமக்குக் கிடையாது ! 

"சரி...ரைட்டு...போன வாரம் அறிவிச்சதை (ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா இந்த வாரம் ஊர்ஜிதம் பண்றியாக்கும் ? நடத்து..நடத்து...!" என்ற உள்ளக்கிடக்குகளின் ஓசைகள் (அட நம்ம மைண்ட்வாய்ஸ்!!) ஒலிப்பதை கேட்க முடிகிறது ! ஆனால் என்ன தான் எனது இந்தக் கதைத் தேர்வின் அதகள merits பற்றி நான் மேடை போட்டுக் கூவினாலுமே - "என்ன இருந்தாலும் எங்க கென்யா பெட்ரோமாக்ஸ் மேரி வருமா நைனா ? சும்மா பளீச்சுன்னு அடிச்சு கிளப்பும் தெரியுமா ?" என அந்தக் கதையைப் படித்தோரும், படிக்காதோரும் மோவாயை வெட்டுவதும் புரிகிறது தான் ! So கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்த போது ஒரு மகாசிந்தனை தோன்றியது !! இண்டிகேட்டரையும் போட்டுக்கினு, கையையும் காட்டிக்கினு, வண்டிய நேரா தான் விடணுமா ? அப்டியே ஜேம்ஸ் பாண்ட் படங்களது பாணியில் 'ஜொய்ங்க்' என்று take off ஆகவும் செய்யலாம் தானே ? என்று பட்டது ! அப்புறமென்ன ? இதோ அறிவிப்பு # 2 ! 
Oh yes - ஆண்டவன் மனது வைப்பின் நடப்பாண்டின் ஈரோடு ஸ்பெஷலாய் இரு மெகா இதழ்களுமே ஆஜராகவுள்ளன - உங்கள் ஆசைகளுக்கு நியாயம் செய்திடவும், எனது தேர்வினையுமே களத்தில் இறக்கிடும் பொருட்டு ! And ஏற்கனவே அறிவித்த "ஒரு புதையலின் பாதையில்..." (ARS MAGNA) ஜனவரி 2021-ல் காத்துள்ள 2 மைல்கற்களுள் ஒன்றின் இடத்தைப் பிடிக்கவுள்ளது !

By now, எனது தீர்மானங்களுக்கு நீங்கள் எவ்விதமாய் ரியாக்ட் செய்வீர்களென்ற யூகங்களுக்குள்ளெல்லாம் நான் போகவே தயார் நஹி ! கபாலத்தை பிளக்கப் போகிறீர்களோ ? என்று பயந்து கிடந்த "எதிர்காலம் எனதே" இதழினை இந்தாண்டின் topseller பட்டியலுக்கு பூஸ்ட் செய்துள்ளீர்கள் எனும் போதே நீங்களும் இந்த பலதிக்கில் வண்டியை விடும் கலைகளில் விற்பன்னர்கள் ஆகிவிட்டிருப்பது புரிகிறது ! So தற்போதைய எனது இந்த டபுள் டமாக்காவினை நீங்கள் கீழ்கண்ட விதங்களில் அணுகிடுவீர்களென்று எதிர்பார்க்கலாம் தான் :

1 "ஏ......சூப்பரப்பு...சூப்பரப்பு..! ஏக் கல்லிலே தோ மாங்காயா ? அடி தூள் !!"

2 "Ars Magna-ன்னு அறிவிச்சிட்டு இப்போ அரிசிகிட்டங்கிக்குப் போவோமான்னு கேட்கிறியே...? ஊஹூம்...அறிவிச்சபடியே Ars Magna இப்போவே வராங்காட்டி தலீவருக்கு வேப்பிலைகளை மட்டுமே கட்டி விட்டு இங்கே விடிய விடிய குத்து டான்ஸ் போடச் செய்வோம் !! ஜும்பாலக்க...ஜும்பாலக்க ...ஜும்பால..ஜும்பா லே....!

3 "உனக்குன்னு சொந்தமா மண்டைக்கு வெளியே தான் ஏதும் கிடையாதுன்னா - உள்ளாறவுமா ?கேட்குறதுக்குலாம் மண்டைய மண்டைய ஆட்டுனா பூம் பூம் மாடுன்னு நினைச்சிடுவாங்கப்பு"

4 "இன்னிக்கு இருக்கிற நிலவரத்திலே இதுலாம் தேவையா ? ஒரு புக்கை வாங்க டப்பை புரட்டினாலே அது பெரிய விஷயம் ; இதிலே ரெண்டா ? இப்போவே கண்ணைக் கட்டுதே !!"

நீங்கள் ரியாக்ஷன் # 1-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே : 
நீங்கள் ரியாக்ஷன் # 2-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே :
நீங்கள் ரியாக்ஷன் # 3-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே : 
நீங்கள் ரியாக்ஷன் # 4-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே : 
BUY ONE...OR BUY THEM ALL !! இந்த சலுகை இம்முறை உங்களின் முன்பதிவுகளுக்கு உண்டு !

*இஷ்டப்பட்டால் 2 தெறிக்கும் த்ரில்லர்களையும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்திடலாம் ! THE TWIN DEAL !!

*ஏதேனும் ஒன்று போதுமெனில், அதன் பெயரைக் குறித்தொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டு, ஒன்றினை மாத்திரமே (இப்போதைக்கு) வாங்கிக்கொள்ளலாம் ! THE SINGLE DEAL !

*இரண்டுமே வேண்டும் ; ஆனால் இப்போது பணத்தை முழுசாய்  அனுப்ப சிரமமெனில் இரு தவணைகளாகவும் பணம் அனுப்பிடலாம் !

ஆக இதுவே திட்டமிடல் இந்தாண்டின் தொங்கலிலிருந்த இதழ்களுக்கு !

ஏற்கனவே சொன்னது போல - "கென்யா" எனும் கொழு கொழு பாப்பாவின் மொழிபெயர்ப்பு ரெடியாக உள்ளதால் - அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் அதனை அச்சக்குத் தயார் நிலைக்குக் கொணர்ந்திட இயலும் ! உடன் வந்திட வேண்டிய அடுத்த கொழு கொழு பாப்பாவான "ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா" வினில் பிசாசுகள் உலா செல்லும் வேளைகளில், பிசாசாய் வண்டி ஓடிக்கொண்டுள்ளது ! ஒரு மோட்டைப் பார்த்துக் கிடந்த பொழுதில் துவங்கிய மொழிபெயர்ப்பினில், முதல் அத்தியாயம் கதம் - சரியாய் ஒரே வாரத்தில் ! பொதுவாய் ஒரு நெடும்தொடரினுள் தலைநுழைக்கும் துவக்க பாகமும், முடிச்சுகள் அனைத்திற்கும் விடை சொல்ல முயலும்  க்ளைமாக்ஸ் பாகமும் தான் பணியாற்ற maximum சிரமங்களை முன்வைப்பது வாடிக்கை ! இந்த ஆல்பமும் அவ்வகையில் விதிவிலக்கல்ல தான் - ஆனால் ஏதோவொரு வைராக்கியத்தில் எழுதத் துவங்கிட - செமையாய் ஸ்பீட் அமைந்து போய் விட்டது ! So இதே வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலின் ஆகஸ்டின் முதல் தேதிக்கு தயாராகியிருப்போம் - புனித தேவன் இந்த கொரோனாவை மட்டும் காலாவதியாக்கியிருக்கும் பட்சத்தில் !!

ஆனால்..ஆனால்...ஏதேனுமொரு துரதிர்ஷ்ட சூழலில் தொழிற்கூடங்களையும் நெடும்காலத்துக்குப் பூட்ட வேண்டிய நிர்பந்தம் நம் தேசத்திற்குமே ஏற்பட்டுப்போயின் - எல்லாமே இடியாப்பச் சிக்கலே !! So it will all ultimately boil down to our fight against this demon !! நிச்சயமாய் சகலத்தையும் தள்ளிப்போட்டு விடுவோம் - ஆகஸ்டினில் கூட நிலவரம் நார்மலாகியிருக்கும் நம்பிக்கை இல்லாது போயின் !  !  

So ஸ்திரமாய் எதையும் கணிக்க இயலா இச்சூழலில், உங்களிடம் உண்டியலை ஏந்தி நிற்க வேண்டாமென்று தான் விலைகள் சகலத்தையும் இப்போதைக்கு blank செய்து விட்டேன் ! தொடரும் நாட்கள் / வாரங்கள் நமக்குச் சொல்லவுள்ள (நற்)செய்திகளைக் கொண்டே இந்த முயற்சியின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ளேன் ! So இப்போதைக்கு பணம் ஏதும் உருட்டுப் பொதியாகக் கூட அனுப்பிட வேண்டாமே - ப்ளீஸ் ?  ஆனால் வாசிப்பின் அருமை முன்னெப்போதையும் விட இந்தாண்டினில் பிரதானப்பட்டு நிற்குமென்ற நம்பிக்கையும், இரு ஆல்பங்களின் தெறிக்கும் கதைக்களங்களும், இந்த முயற்சிக்கு முதுகெலும்பாகி ஏதோவொரு வகையினில் நமக்கு தைரியம் தந்து நிற்கின்றன ! God be with us all !!

"சரி, நிலையற்ற இந்த நிலவரத்தில் கொள்ளை போகுதுன்னு அறிவிப்பு மட்டும் ஏதுக்கோசரம் ? புக் வருவது உறுதி - என்ற சமயத்தில் அறிவித்துக் கொள்ளலாமே ?" என்ற கேள்வி எழலாம் தான் ! The answer is simple : இதோ இந்த நொடியினில் கூட ஏப்ரல் 15-க்கு தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளும், +2 தேர்வுகளும் துவங்கவுள்ளதாய் முதலமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கிறார் சட்டமன்றத்தில் ! So நம்பிக்கையே வாழ்க்கை ; சூழல் சீராகாது போயின் மறுதிட்டமிடல் செய்து கொள்ளலாம் - என்ற அதே லாஜிக் தான் இங்கேயும் ! தவிர, முறையாய் அறிவிப்பென்று செய்திடாது, "அப்போது பார்த்துக்கலாமென்று" நாங்களும் இருக்கும் பட்சத்தில் - நிலவரம் சீராகிட்டாலுமே ஸ்பெஷல் இதழ்களுக்கான பணிகளை ஒற்றை ராத்திரியில் நிறைவு செய்தல் சாத்தியமாகாது ! கண்முன்னே ஒரு கேரட் தொங்கிக்கொண்டே இருப்பின் - கழுதை சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டேயிருக்க முற்படுமல்லவா ? அதே கதைதான் இந்த 'எழு கழுதைக்கும்'(!!) ...! அக்கடாவென கொஞ்ச நேரம் கட்டையைக் கிடத்தினால், அதுவே பழக்கமாகிப் போய்விடுமோ என்ற பயம் எனக்குண்டு ! ஒன்றன்பின் ஒன்றாய் இலக்குகளை நிர்ணயம் செய்து கொண்டேயிருப்பேன், சோம்பல் எனும் அரக்கன் அண்டாது விடுவான் என்பது எனது நம்பிக்கை ! So இந்த அறிவிப்பு as much for me ; as it is for you guys !!

ரைட்டு....4 மாதங்களுக்கு அப்பாலிக்கா காத்துள்ளதொரு இலக்குக்கான திட்டமிடலைப் பார்த்தாச்சு ; இதோ பத்தே  நாட்களின் தூரத்தில் நிற்கும் ஏப்ரலின் இதழ்கள் பற்றிய preview களுக்குள் புகுந்திடலாமா இனி ?

காத்துள்ளது ஒரு "5 இதழ் மாதம்" என்பதே முதல் highlight ! சில பல ஆண்டுகளுக்குப் பிற்பாடு மறுவருகை செய்யக் காத்திருக்கும் "டேஞ்சர் டயபாலிக்" இந்த மாதத்தின் நாயகர்களுள் பிரதானமானவர் என்பது இன்னொரு highlight ! வழக்கமாய் உலகெங்கும் இவரது சாகசங்கள் வெளியாவது அந்த மாமூலான - பக்கத்துக்கு 2 panel பாணியில் தான் ! ஆனால் டயபாலிக்கின்  தற்போதைய ஆடுகளமான நமது சந்தா D வெளிவருவது பெரிய சைசில் என்பதால், மண்டைக்குள் குடைச்சல் எனக்கு ! ஒரே சீராய் ; ஒரே (பெரிய) சைசில், தொடர்ந்து எல்லா மாதங்களும் இந்த முயற்சி தொடர்ந்திட்டால் தேவலியே என்பதே அந்த குடைச்சல் ! டயபாலிக்கை மட்டும் சின்ன சைசுக்கு கொண்டு போனால், கடைகளில் அந்த புக் கண்ணில்படும் வாய்ப்புகளும் குறைந்து போகுமே என்று பயந்தேன்! விளைவு ? முகமூடிக்காரரின் கதையையும் நமது தற்போதைய அளவுக்கேற்ப ரீசைஸ் செய்து பார்த்தால் என்னவென்று தோன்றியது ! அவ்விதம் செய்து பார்த்த போது - "அட..இதுகூட நல்லாத்தான் இருக்கே !!" என்று தோன்றியது ! ஆனால் படைப்பாளிகளின் சம்மதங்களின்றி ஒரு ஆணியும் பிடுங்க சரிப்படாதென்பதால், மாற்றியமைக்கப்பட்ட அந்த மாதிரிப் பக்கங்களை சற்றே தயக்கத்தோடு மின்னஞ்சலில் இத்தாலிக்கு அனுப்பிவிட்டு, "இது சுகப்படுமா ?" என்று வினவி வைத்தேன் ! அடுத்த 15 நிமிடங்களுக்குள் கிட்டிய உற்சாகத் துள்ளலுடனான பதிலைப் படித்த போது வாயெல்லாம் பல்லாகியது எனக்கு !! அமர்க்களமாக உள்ளது !! இந்த புது சைசுக்கு ஓ.கே. !! அப்புறம்  reset செய்த கோப்புகளை எங்களுக்கும் அனுப்பி வையுங்கள் !!" என்றிருந்தது அந்த மின்னஞ்சல் !! பிறகென்ன - தட தடவென பணிகள் நடந்தேறியது "அலைகடலில் அதகளம்" இதழினில் ! இதோ அதன் (ஒரிஜினல்) அட்டைப்பட முதல் பார்வை :
கதைத் தேர்வின் போது நான் முதலில் நோட்டமிட்டது, எங்கேனும் ''இன்னிக்குச் செத்தால்..இன்னிக்கே பால்' ரகக் கிழவிகள் உலா வருகிறாள்களா என்பதையே ! புண்ணியத்துக்கு அவ்விதம் யாருமில்லை & கதையும் செம crisp ! So சென்ற முறையின் விமர்சனங்கள் இம்முறை டயபாலிக்காரைத் தாக்கிடாதென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது எனக்கு ! இதோ உட்பக்கப் preview :
And வழக்கம் போல் இத்தாலியிலுள்ள 'டயபாலிக் வாசக வட்டம்' 40 புக்குகளுக்கு ஆர்டர் தந்துள்ளது ! நாம் படைப்பாளிகளோடு காண்டிராக்ட் போட்ட மறுவாரமே அவர்களுக்கும் தகவல் தெரிந்திருக்க, அப்போதே விசாரித்து விட்டார்கள் - "எங்காளை எந்த மாதத்தில் களமிறக்க உத்தேசம் ?" என்று !! "ஏப்ரல்" என்று நான் ஏற்கனவே சொல்லி வைத்திருக்க, அதனை ஞாபகம்  வைத்திருந்து இத்தாலியின் தற்போதைய சிரம நிலையிலும் ஆர்டர் செய்துள்ளனர் ! டயபாலிக்கின் தீராக் காதலர்கள் !!

தொடரவுள்ள நாட்களில் ஏப்ரலின் இதர இதழ்களை preview செய்திடவுள்ளேன் ! நாளைய பொழுது நமக்குக் காத்திருக்கும் ஊரடங்கின் ரிசல்டினை அறிந்திடும் ஆவலோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ! நாளைய பொழுது நல்லதாய்ப் புலர்ந்திடவும், நாமிங்கே ஜாலியாய்ப் பொழுதைப் போக்கிடவும் கொடுப்பினை அமைந்தால் - nothing like it !!

Bye all..see you around !! Have a Safe Safe Sunday & more !!

பி.கு. :

# 1 : இத்தாலியிலும், பிரான்சிலும் கொரோனாவின் தாக்கம் ரணகொடூரமாய் இருப்பினும், நமது படைப்பாளிகள் நலமே !! வழக்கம் போலவே அவர்களது படைப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன ! நம்மோடு தொடர்பிலிருக்கும் உரிமைகள் சார்ந்த பிரிவினர் மாத்திரம் வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர் ! 

# 2 : I repeatமார்ச் 31-ல் நிலவரத்தின் தன்மையைப் பொறுத்தே ஏப்ரலின் புக்குகளை அனுப்பிடுவது பற்றிய தீர்மானத்துக்கு வருவோம் ! புதுவையில் அறிவிக்கப்பட்டுள்ள மாதயிறுதி வரையிலான  ஊரடங்கு ; தமிழக எல்லை மூடல்கள் போன்றவையெல்லாம் தளர்த்தப்படுவதோ /நீட்டிக்கப்படுவதோ நமக்கொரு வழிகாட்டியாக இருந்திடும் ! So அதன் பொருட்டு மேற்கொண்டு அலசல்கள் வேண்டாமே - ப்ளீஸ் ? 


329 comments:

  1. Replies
    1. நம்ம காமிக் லவர் ராகவனா அல்லது வேறு யாராவதா?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. கேள்விக்குத் தவறாக நினைக்க வேண்டாம். Mahendran என்ற பெயரிலேயே இன்னொருவரும் இருப்பதால். காமிக் லவராக இருப்பின் மறு வருகைக்காக மிகவும் மகிழ்ச்சி என்று சொல்வதற்காகவே கேட்டேன்.

      Delete
    4. It's me only Mahendran - I am back !

      Delete
    5. கடந்த சில பதிவுகளில் endrum comics lover என்ற பெயரில் பெயரிடும் நண்பர் யார் என தெரியுமா?

      Delete
    6. வெல்கம் பேக் ராகவன் சார்.

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு........

    ReplyDelete
  3. Replies
    1. குழந்தைகளுடன் shuttle cork playing time. I will read the post fully in night and come back here:-)

      Delete
  4. உள்ளேன் ஐயா 🙏🏼
    .

    ReplyDelete
  5. கண்டிப்பாக நான் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன்.......

    ReplyDelete
  6. உள்ளேன் சார்& ஃப்ரெண்ட்ஸ்!

    ReplyDelete
  7. பாதி தான் படித்தேன். ஆஹா ஆகாகாக ஈரோடு புத்தக விழா அறிவிப்பு வாழ்க வாழ்க எடிட்டர் வாழ்க.

    ReplyDelete
  8. சார் இதுவும் கடந்து போகும். நொயிடாவில் இன்றும் தமிழ் செய்தித்தாள் வீடுவீடாக அனுப்புகிறார்கள்.

    இன்றய நிலையில்,

    Hope for the Best and Prepare for the Worst.

    திட்டங்கள் இல்லாமல் எந்த துறையிலும் எதுவுமே சாத்தியம் கிடையாது. எனவே தங்களது திட்டமிடல் தொடரட்டும்..

    ஈ.பு.வி. இரண்டு புத்தகங்களையும் வரவேற்கிறேன். முன்பதிவுக்கான லிங்க் வலைதளத்தில் எதிர்பார்த்து காத்திருப்பேன்.

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. // Hope for the Best and Prepare for the Worst. // அருமை நண்பரே

      Delete
  9. 1 மற்ற எண்கள் தெரியவில்லை

    ReplyDelete
  10. கென்யா வருவது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்

    ReplyDelete
  11. // இத்தாலியிலும், பிரான்சிலும் கொரோனாவின் தாக்கம் ரணகொடூரமாய் இருப்பினும், நமது படைப்பாளிகள் நலமே !! //
    நல்ல செய்தி,மகிழ்ச்சி........

    ReplyDelete
  12. // இஷ்டப்பட்டால் 2 தெறிக்கும் த்ரில்லர்களையும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்திடலாம் ! THE TWIN DEAL //
    இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்......

    ReplyDelete
  13. 'கென்யா'
    வெரிகுட்!

    ReplyDelete
  14. // இஷ்டப்பட்டால் 2 தெறிக்கும் த்ரில்லர்களையும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்திடலாம் ! THE TWIN DEAL //
    இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்...... :-)

    ReplyDelete
  15. The TWIN DEAL is very good - both choices are terrific !

    ReplyDelete
  16. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா மட்டுமே போதும் ஜனவரியில் கென்யாவும் அர்ஸ் மேக்னாவும் இனைந்து அசத்தலாம் அதற்க்குள் எல்லா பிரச்சினைகளும் கெட்ட அர்சனை வாங்கி கொண்டு பரண் ஏறி விடும்

    ReplyDelete

  17. டபுள் டமாக்காவினை நீங்கள் கீழ்கண்ட விதங்களில் அணுகிடுவீர்களென்று எதிர்பார்க்கலாம் தான் ://
    எங்களை மகிழ்விக்க நீங்கள் போடும் பல்டிகளை புன்முறுவலோடு அதே சமயம் அடிபடாம இருக்கனுமே என்ற கரிசனத்தோட ரசிக்கும் கூட்டம் என்ற சிலபஸில் இல்லாத ஒரு ஆப்சனை தேர்வு செய்கிறேன்.

    ReplyDelete
  18. எனக்கு ட்வின் டீல் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  19. கொரோனா வைரஸின் தாக்கம் ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தால் பின்விளைவுகள் தவிர்க்க முடியாததாகி விடும். நச்சுன்னு 5 ஸ்பெஷல் புத்தகங்களை போட்டு தாக்கிட்டு ஆறு மாசம் கடைக்கு லீவு விட்டுட வேண்டியது தான். மழைக்காலத்தில் வைரஸின் தாக்கம் பரவாலாகலாம். அதற்குள் தடூப்புசி வந்து விட்டால் எல்லாம் சுபமே. எல்லாம் ஆண்டவன் கையில்.

    ReplyDelete
    Replies
    1. பேசாமல் இந்த வருட புத்தகங்கள் அனைத்தையும் ஏப்ரல் 30க்குள் அனுப்பி விடுங்கள் சார். :-)

      Delete
    2. ஏப்ரல் 30க்குள் அனுப்பி விடுங்கள் சார். :-)//. இந்த டீல் செமயா இருக்கே.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. மகேந்திரன் @ ஆசிரியர் இரண்டு கால் விரல்கள் அனைத்தையும் வாயில் வைத்துக் கொண்டு புத்தகங்களை தயார் செய்ய ஒரு செம வாய்ப்பு :-)

      Delete
  20. ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு இரண்டு புத்தகங்கள் எனது சாய்ஸ்.

    ReplyDelete
  21. இரண்டு புத்தகங்களுக்கும் எனது முன்பதிவு கட்டாயம் உண்டு. விலை விபரம் தெரிவித்த உடன் பணப்பரிமாற்றம் செய்து விடுகிறேன்.

    ReplyDelete
  22. நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த கென்யா வருகிறது என்ற செய்தி ஒன்றே போதுமே. Twin deal kku double ok.

    ReplyDelete
    Replies
    1. கென்யாவுடன் சேர்த்து, உகாண்டா எதியோப்பியா என்று வேறு ஏதாவது இருந்தாலும் சரி. அவைகளையும் தேடிப் பிடித்து வெளியிடுங்கள் சார். படிக்க நாங்கள் ரெடி.

      Delete
  23. "இதுவும் கடந்து போகணும்...!!" இதற்கு முன்னால் இது போல் தலைப்பில் வந்த மற்றும் ஒரு பதிவின் பெயர் "இதுவும் கடந்து போகும்...!!" என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  24. Twin Deal, as Always. Kenya back in immediate plans, and Ars still in plans, will satisfy all takers, I believe.

    ReplyDelete
  25. Diabolik முதல் பார்வை சும்மா பட்டையை கிளப்புகிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்.தெளிவான ஓவியங்கள் கருப்பு வெள்ளையில் மனதை அள்ளுகிறது.

      Delete
  26. எடிட்டர் சார்..

    இப்படியொரு பதிவை எதிர்பார்க்கலை!! ச்சும்மா தெறிக்க விட்டிருக்கீங்க!!

    'ஒற்றை நொடி ஒன்பது தோட்டா'வுடன் நண்பர்களின் ஏகோபித்த விருப்பமான 'கென்யா'வும் வரயிருப்பது நிஜமாகவே Icing on the round-bun!! எனக்கும் இந்த மாற்றத்தில் மட்டற்ற மகிழ்ச்சியே!!

    இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு நண்பர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை!

    எல்லாம் இனிதே நடக்கும்! சோதனைகள் சாதனைகளாகும்!! வழக்கத்தைவிடவும் இந்தவருட EBF களைகட்டும்!! ஆத்தா சொல்லிட்டா!!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு புத்தக விழாவில் இரத்த படலம் புத்தகத்திற்கு பிறகு இந்த வருடம் வரும் இரண்டு புத்தகங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

      Delete
  27. முகமூடியில்லாத டயபாலிக்கைப் பார்க்கும்போது ஏனோ எனக்கு இஸ்பைடரின் ஞாபகம் வருகிறது!! ஹேர்ஸ்டைலும், புருவங்களும்தான் காரணம்னு நினைக்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. காரணத்தை சொல்லி விட்டீர்கள்

      Delete
  28. ட்வின் டீல்...சூப்பர்!!!!


    டயபாலிக்..உவ்வே!!!

    ReplyDelete
    Replies
    1. // டயபாலிக்..உவ்வே!!! // இப்படி ஒரு ரியாக்ஷன் தேவையில்லை.

      Delete



    2. ~~~~~// டயபாலிக்..உவ்வே!!! // இப்படி ஒரு ரியாக்ஷன் தேவையில்லை.\\\\\~~``


      ஆன்டன்செட்ரான்..

      இது செரடோனின் - 5 ஹைட்ராக்ஸி ட்ரிப்டோமைன் 3 ரிசப்டார்களுக்கு எதிராக செயல்படுவது..

      டோப்பமைன்,மஸ்கரானிக் ரிசப்டார்கள் மேல் செயல்படுவது இல்லை..

      குறிப்பாக பத்தாவது மண்டையோட்டு நரம்பின் ரிசப்டார்கள் மேல் செயல்பட்டு பலனை தருகிறது..

      எமிசெட் ,ஆன்டேஸ் ,ஆன்டெமெக் போன்ற பெயர்களில் 4 மிகி அளவில் கிடைக்கிறது..


      பலன் : வாந்தி ,உமட்டல் இவற்றை தடுக்க வல்லது..


      இத்தகைய மாத்திரையை டயபாலிக் படிப்பதற்கு அரை மணிநேரம் முன்பாக

      நான் போட்டு கொள்வது வழக்கம்..!!!


      :-)


      உங்களுக்கு நண்பன் புக் டெபினிஷன் ஸீன் நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல...

      Delete
    3. ஆள விடுங்க சாமி :-)

      Delete
    4. செனா அனா :)))))

      அப்படியே 'பேதியை தடுக்கவல்ல மாத்திரை' பற்றியும் நீங்க விளக்கியிருக்கலாம்.. என்னைமாதிரி பயந்த சுபாவக்காரவுங்களுக்கு பயன்பட்டுமில்லே?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. எனக்கு காமிக்ஸ்லோ புக் ஃபேர்பியா desease. இதுக்கு ஏதாவது ஸ்பெறல் மாத்திரை இருக்கா ஜீ? மாதா மாதம் 29ம் தேதியாச்சுன்னா இந்த வியாதி வந்திடுது.

      Delete
  29. கென்யா...எதிர்பாராத இன்ப அதிர்ச்சி...

    அர்ஸ் மேக்னா ..தள்ளி போவதில் எந்த எண்ணங்களும் தோன்றவில்லை..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பெரியதாக எந்த வருத்தமும் இல்லை.

      Delete
  30. 1 "ஏ......சூப்பரப்பு...சூப்பரப்பு..! ஏக் கல்லிலே தோ மாங்காயா ? அடி தூள் !!"

    ReplyDelete
  31. ஜனவரிக்கு டைகர் ஸ்பெஷல+ அர்ஸ் மேக்னா. எதிர்பார்ப்புகளுடன்

    ReplyDelete
    Replies
    1. நானும் 2021 இப்போது இருந்தே எதிர்பார்ப்பை தூண்டுகிறது

      Delete
    2. ஞான் ஏப்ரல் 2020-க்கு வெயிட்டிங் !

      Delete
  32. டயபாலிக்குக்கும் (எத்தனை 'க்கும்' பாருங்க!) கொரோனாவுக்கும் சில அம்சங்கள் ஒத்துப்போகுது!

    * டயபாலிக் - முகமூடி போட்டுப்பார்.. கொரோனா - மத்தவங்களை முகமூடி போட்டுக்க வைக்குது!

    * டயபாலிக், கொரோனா - இருவருக்குமே வயசானவங்ளைப் பிடிக்காது! தயவுதாட்சன்யம் இல்லாமப் போட்டுத் தள்ளிடுவாங்க!

    டயபாலிக், கொரோனா - இருவரையுமே (இங்கே பதிவிடும்) சில டாக்டர்களுக்குப் பிடிக்காது!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி அருமையான ஒற்றுமைகள். அதிலும் அந்த கடைசி பாய்ண்ட் செம்ம செம்ம செம்ம

      Delete
    2. விஜய் @ வர வர உங்கள் மூளை செமயாக யோசிக்கிறது.

      Delete
    3. ஹ ஹ . சூப்பர் செனாஅனா. வர வர உங்க காமெடி சென்ஸ் , கூடிக்கொண்டே போகிறது.

      Delete
    4. //விஜய் @ வர வர உங்கள் மூளை செமயாக யோசிக்கிறது.//

      அப்டின்னா இதுக்கு முன்னாடி....?

      Delete
  33. // ஜனவரி 2021-ல் காத்துள்ள 2 மைல்கற்களுள் ஒன்றின் இடத்தைப் பிடிக்கவுள்ளது ! // சார் எனக்கு ஒரு டவுட்டு அந்த மைல் கற்கள் எவை.

    தெரிந்த நண்பர்களும் பதில் தரலாம்


    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் சொல்லட்டும் :-)

      Delete
    2. சரியான கணிப்பானு சனவரியில் பார்ப்போம்...!!

      1.முத்து 49ம் ஆண்டுமலர்

      2.முத்து 450வது சிறப்பிதழ்

      Delete
    3. 49 ஆண்டு மலர் சரி. அதற்கு புதையல் வேட்டை என நினைக்கிறேன்.

      450 எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்கள் கணிப்பு சரியாக இருக்கலாம்.

      Delete
    4. இம்மாத இதழ் ஆர்டின் ஒரு ஆச்சர்யகுறி!- முத்துவின் 441வது இதழ். இன்னும் 9மாதங்கள்ல இந்த ஆண்டில் 8முத்து இதழ்கள் வரலாம். சனவரியில் முத்து 450 வரக்கூடும்!

      Delete
    5. அருமையான கணக்கு. காத்திருப்போம். உங்கள் கணக்கு சரி என்றால் ஈரோட்டில் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ. :-)

      Delete
    6. Salem Tex அப்படி என்றால் முத்து 450 மற்றும் 49 வது ஆண்டு மலர் இரண்டும் ஒரே புத்தகம் ஆக தானே இருக்கும்.

      Delete
    7. அப்படி ஒரே இதழாக ப்ளானிங்ல இருந்தால் "இரு மைல்கற் இதழ்கள் சனவரி2021"ல் என எடிட்டர் சார் சொல்லி இருக்க மாட்டார் KS. அதனால் நாம 2 ஸ்பெசல் என்ற பாயிண்ட்ல யோசித்து கணிப்போம்.

      Delete
    8. ///உங்கள் கணக்கு சரி என்றால் ஈரோட்டில் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ///-- பிரியாணிக்கு பிறகு தானே???

      Delete
    9. ///உங்கள் கணக்கு சரி என்றால் ஈரோட்டில் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ///---எடிட்டர் சார்@ எனக்கு டீ கிடைக்குமா? கிடைக்காதா??? தீர்ப்பு எப்போ சார்?

      Delete
    10. முழுசும் சரியில்லை...முழுசும் தப்புமில்லை...! அதனால் ஒன் பை டூ சாயா கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்கிறேன் !

      Delete
  34. கென்யா = மகிழ்ச்சி

    ReplyDelete
  35. ஏப்ரல் மாதம் ஐந்து இதழ்களா? நான்கு என்று நினைத்தேன். அந்த ஐந்தாவது இதழ் எது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?

    ReplyDelete
    Replies
    1. நான்கு தானே சார்
      1. Diabolik
      2. டெக்ஸ்
      3. கி. நா
      4. ஜம்போ சீசன் -3
      5. ??????

      Delete
    2. ஏதோ 5 நிமிட வாசிப்பு அப்படின்னு கடந்த வார பதிவில் எடி சார் குறிப்பிட்டார். ஒருவேளை Surprise Cartoon ஆக இருக்குமோ?

      Delete
    3. Previews வரைக் காத்திருங்கள் !!

      And ஆமாங்கோ + இல்லீங்கோ...! அந்த 5 நிமிட - புக் கார்ட்டூன் மாதிரியும் தான் ; ஆனால் கார்ட்டூன் இல்லை தான் !

      Delete
  36. இருளோடு யுத்தம்: அடேங்கப்பா இப்படி ஒரு பூச்சுற்றலை நினைத்து பார்கவில்லை. ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி தோற்றார்கள் போங்கள்.

    மினி டெக்ஸ் காதுல மிகப்பெரிய பூ.

    ReplyDelete
    Replies
    1. ///மினி டெக்ஸ் காதுல மிகப்பெரிய பூ///--லைட்டா!

      இருக்கே இப்டீனா இன்னும் மெபிஸ்டோ, யுமா , லில்லி(மெபிஸ்டோ வின் தங்கை) (இளம் லில்லி போஸ் லாம்...ஹி..ஹி)--- லாம் வரும் கதைகள் எல்லாம் பூந்தோட்டமே!!!

      Delete
    2. நண்பர்கள் விடாப்பிடியாய் மெபிஸ்டோ கதைகளைக் கேட்டுவந்தாலும், நான் 'ஹல்லோ..ஹல்லோ..இங்கே சிக்னல் சரியில்லை" என்று ஒதுங்குவது வேறெதெற்கென்று நினைத்தீர்கள் சார் ?

      Delete
    3. யுவா அவர்களின் கவனத்திற்கு...

      Delete
  37. விஜயன் சார், புதிதாக இரண்டு கதைகளுக்கு மொழிபெயர்ப்பு என்பதை விட ஏற்கனவே தயாராக (கென்யா) உள்ள ஒரு கதை மற்றும் ஒரு புதிய கதைக்கு மொழி பெயர்ப்பு செய்ய முடிவு செய்தது மிகவும் சரியானது. உங்களுக்கு வேலை பளு குறையும் and reduce the pressure on you அதே நேரத்தில் ஒ.நொ.ஒ.தோ. வேலை செய்ய நிறைய நேரம் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. உண்மை. I'm also keeping my fingers crossed.

      Delete
    2. "நிறைய நேரம் உள்ளது" என்று மட்டும் தலைக்குள் சேதி போய்விட்டால் கொட்டாவிகள் தான் வெளிப்படும் சார் ! எப்போதுமே 'தட தட' தான் ஒத்து வரும் பேனாவுக்கு !

      Delete
  38. ஆளே இல்லாத கடையில் நான் டீ ஆற்றுவதை நிறுத்தி விட்டு தூங்கச் செல்கிறேன்.

    ReplyDelete
  39. 2 இதழ்களும் வருகிறதா!! சூப்பரப்பு!!!
    அர்ஸ் மேக்னா வையும் சீக்கிரம் பார்க்க வேண்டுமென ஆவலாக இருக்கிறது!!

    நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறீர்கள். கண்டிப்பாக ஜெயம் நமதே!!

    நான் இதுவரை ஈரோடு வந்ததில்லை. இம்முறை நேரில் வந்து இரு இதழ்களையும் வாங்கிக் கொள்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க சந்தோஷமாக ஈரோடு வாங்க.

      Delete
    2. ///நான் இதுவரை ஈரோடு வந்ததில்லை. இம்முறை நேரில் வந்து இரு இதழ்களையும் வாங்கிக் கொள்கிறேன்.///

      வாங்க நண்பரே! ஒரு உற்சாக அனுபவம் உறுதி!!

      Delete
    3. வாங்க சார் வாங்க.

      Delete
    4. அட...welcome சார் ! உங்களை சென்னையில் சந்தித்தும் நாளாகி விட்டது தான் !

      Delete
    5. வருக வருக என வரவேற்கிறது சார் ஈரோடு மாநகரம்...:-)

      Delete
  40. Replies
    1. இந்தமாதிரி சங்கீத எழுத்துக்களெல்லாம் நம்மைமாதிரி வித்துவான்களுக்கு மட்டுமே புரியும் கிட்!
      'உள்ளேன் ஐயா'வைத்தான் யதுகுலகாம்போதி ராகத்தில் சொல்லியிருக்கீங்க, சரிதானே? :D

      Delete
    2. ஆனா பாருங்க ராகத்தை கொஞ்சம் தவறாக எழுதி உள்ளார். இப்படி இருக்கனும்
      🎶🎵🎶🎷🎺🎸🎶🎵🎶🎶🎵🎶🎷🎺🎸🎶🎵🎶

      :-)

      Delete
    3. இருதலை ராகம்..

      Delete
    4. //இந்தமாதிரி சங்கீத எழுத்துக்களெல்லாம் நம்மைமாதிரி வித்துவான்களுக்கு மட்டுமே புரியும் கிட்!
      'உள்ளேன் ஐயா'வைத்தான் யதுகுலகாம்போதி ராகத்தில் சொல்லியிருக்கீங்க, சரிதானே?//


      ROFL

      Delete
    5. //உள்ளேன் ஐயா'வைத்தான் யதுகுலகாம்போதி ராகத்தில் சொல்லியிருக்கீங்க, சரிதானே//

      இன்னமும் சிரிச்சு முடியல..

      Delete
    6. எனக்கென்னமோ வித்துவான்கள் வாசிப்பது தலீவரின் "ஜூம்பலக்கா - ஜூம்பலக்கா"வேப்பிலை நடனத்துக்கான இசையின் notes போலத் தெரியுது !

      Delete
    7. யதுகுல காம்போதியா....

      ஙேங்ஙெங்ஙெங்ஙே..

      யதுகொலைவெறிபேதி- ராகமாக்கும்...

      இல்லியா மிட்நைட்பாகவதரே...
      கந்தர்வ கான ஸ்ரீபேதியாரே....



      Delete
    8. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுமாமே..

      அதே மாதிரி..

      ஹிஹிஹி....

      Delete
  41. ####இரண்டுமே வேண்டும் ; ஆனால் இப்போது பணத்தை முழுசாய் அனுப்ப சிரமமெனில் இரு தவணைகளாகவும் பணம் அனுப்பிடலாம் !#####

    இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு சார்..

    ReplyDelete
  42. சூப்பர் சார். சூப்பர் . எழுந்து நின்று விசிலடித்து குத்தாட்டம் போடும் படங்கள் பல பல.

    ReplyDelete
  43. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா மட்டும் போதும்

    ReplyDelete
    Replies
    1. பணம் அனுப்பும் வேளை வரும் போது, உங்கள் தேர்வினைக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை மறக்காது தட்டி விடுங்கள் நண்பரே !

      Delete
  44. நன்றி சார்...‌

    இப்படி வாரத்துக்கு 4 போஸ்ட் போடுங்க...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாரத்துக்கு 4 கூட வேண்டாம் 2 போஸ்ட் போட்டால் மட்டும் போதும்.

      Delete
    2. ஒற்றைப் பதிவுக்கே சனி மாலையின் பெரும் பகுதி போயே போகின்றது சார் !! வாரத்துக்கு நாலா ? ஆவ்வ்வ்வ்வ் !!

      Delete
  45. முத‌லி‌ல் danger diabolic returns! Wohoo! இரண்டாவது twin dealக்கு ஜே! அதுவும் இரு தவணை தந்தது நல்லது எனக்கு!

    ReplyDelete
  46. நான் ஏற்கனவே பழைய புத்தகங்களை வாசிக்க துவங்கி விட்டேன்! முதலில் டெக்ஸ் வில்லர் மரண தேசம் மெக்சிகோ + நீதியின் நிழலில்.

    அடுத்தது டயபாலிக் "குற்றத்தொழிற்சாலை" படித்தேன்! என்ன ஒரு காதல் கதை இது!இது உண்மையான வரிசையில் இவரின் முதல் கதையா? இல்லை நமது தேர்வா?

    இன்று மார்டின் மிஸ்ட்ரி -மிஸ்டரி ஸ்பெஷல் முதல் கதை - வேட்டையரை வேட்டையாடு வோம்! Fantastic beasts and where to find them படத்தை நினைவூட்டியது! பல்வேறு வகையான விலங்குகள் ஒரே இடத்தில் அடைந்து இருக்கும் சிறைச்சாலையை பார்த்த போது!இப்போது பனியும் ஒரு புதிர் பெண்ணும் படித்து கொண்டு இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் சார்! தொடங்குகிறது "குற்ற திருவிழா!" Thank you!

      Delete
    2. "குற்றத்தொழிற்சாலை" ஸ்பைடர் சாகசம் என்று நினைக்கிறேன்!

      Delete
    3. // குற்றத்தொழிற்சாலை" ஸ்பைடர் சாகசம் என்று நினைக்கிறேன் //


      ஆமாம்

      Delete
    4. ஒரிஜினலான டயபாலிக் முதல் கதையெல்லாம் ரொம்பவே புராதனமானது சார் ! இது இடையிலான நமது தேர்வே !

      Delete
  47. Diabolic முதல் கதை 1962 , Il Re del Terrore என்று சொல்கிறது Wikipedia!

    ReplyDelete
  48. Twin deal பிடிச்சிருக்கு. அனைத்து இடர்கள் விரைவில் நீங்கும். ஈரோடு விழா வெற்றிகரமாக நடைபெறும் என நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. ஒரு ரவுண்ட் பன் எக்ஸ்டரா சார் இந்தவாட்டி !

      Delete
  49. வருபவை அனைத்தும் எதிர்மறை செய்திகளே எனும்போது முதலில் கண்ட நற்செய்தி 2 special books அறிவிப்பே, Thanks a lot sir

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்கள் சார். உண்மை உண்மை முதலில் கண்ட நற்செய்தி

      Delete
    2. நாமிருப்பது உங்களை மகிழ்விக்கும் கடமை கொண்டதொரு துறையில் சார் ! So கொஞ்சமேனும் அதன் பொருட்டு முனைப்பு காட்ட வேண்டியது சிரமான இந்நாட்களிலுமே அவசியம் தானே ?

      Delete
    3. அதே அதே சார்..

      கொடுமைகளை கொஞ்சமேனும் மறக்க நமக்கு இருக்கும் ஒரே வழி காமிக்ஸ் மட்டுமே..


      அதற்கு தடை ஏதும் இல்லாத ஒன்றே எனக்கு போதுமானது..

      Delete
    4. ///கொடுமைகளை கொஞ்சமேனும் மறக்க நமக்கு இருக்கும் ஒரே வழி காமிக்ஸ் மட்டுமே..///

      முழுநேரமும் வீட்டில் இருப்பதைத்தான் 'கொடுமை'ன்றீங்களா தலீவரே? ;)

      Delete
    5. ///நாமிருப்பது உங்களை மகிழ்விக்கும் கடமை கொண்டதொரு துறையில் சார் ! So கொஞ்சமேனும் அதன் பொருட்டு முனைப்பு காட்ட வேண்டியது சிரமான இந்நாட்களிலுமே அவசியம் தானே ?////

      சார்.. அப்படீன்னா புக்கு அனுப்ப முடியாதமாதிரி நிலைமை வந்தா வீட்டுக்கு வந்து கதை சொல்வீங்களா?

      "அந்த இரக்க சிந்தையுள்ள ராஜகுமாரன் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த கொரோனாவை நோக்கி..."

      Delete
    6. "புரட்சி தீ" யில் அந்த ஹோரஸ் க்ரீலி பசுமாட்டிலே நியூஸ் எழுதி அனுப்புவார் ! நம்ம கம்பெனிக்குப் பசு மாட்டளவுக்கு தற்போது வசதி பற்றாதென்பதால் வண்ணாந்துறை பக்கமாய் ஒரு நடை போவதாக உள்ளேன் ! "கதை சொல்லும் ******" அந்த வார பதிவுக்கு தலைப்பு கூட ரெடி !

      Delete
  50. கைய கழுவி அசந்தாச்சு...
    கையுறைக்கு போயாச்சு...

    மெய்யுரைக்கும் பொய்யுரைகளை
    செய்தலுத்துப் போச்சு

    தையல்தரும் தார்மீக உணவுகள் தாமாச்சு

    மூச்சுவிடல் கூட பயமாச்சு
    பேசிடலும் அதி தூரமாச்சு

    தும்மலிரும லெதிரியாச்சு
    கொட்டாவி கூட எட்டாவியாச்சு

    ஊரடங்குமாச்சு மார்ச்சு
    மாதம் முழு பீதியாச்சு
    உடலசந்தாலும் பீதியில் பேதியாச்சு
    நாடே நாறிப் போச்சு

    நமக்கெதற் கிப்பேச்சு
    காமிக்ஸ் மட்டுமே முழூமூச்சு
    ஆசிரியரோடு நண்பர் தம்மோடு கலந்த பேச்சு
    கொரோனா பயமறக்கலாச்சு.

    J

    ReplyDelete
    Replies
    1. சூப்பருங்க J ji!

      பாமரனனான அடியேனுக்கும் புரியற மாதிரி எழுதியிருப்பது சிறப்பு!

      Delete
    2. அட்டகாசம் !

      பி.கு. "இது கவிதையா ? வஜனமா ?" என்ற கேள்வியோடு சித்தே நேரத்தில் ஒரு பூனை வரும்,,,,ஜாக்கிரதை சார் !

      Delete
    3. அட..முந்திக்குச்சு !!

      Delete
    4. ஆற்காட்ல சத்தங்கேட்டா அடுக்களக்குள்ள...

      ஏற்காட்ல சத்தங்கேட்டா
      ஏணிபரண் காமிக்ஸுக்குள்ள...

      Delete
    5. ////இது கவிதையா ? வஜனமா ?" என்ற கேள்வியோடு சித்தே நேரத்தில் ஒரு பூனை வரும்,,,///

      சார்.. 'வசனம்'தான்னு உறுதியா தெரிஞ்சபிறகு கேள்வி கேட்பானேன்?!! :)

      Delete
    6. ஜலதோசமா ஜீ..??

      ஆச்சு ஆச்சு ன்னு தும்மியிருக்கீங்களே.!:-)

      Delete
    7. @கிட்

      ஹா ஹா ஹா! :)))))

      கொரோனாபங்கம்!!

      Delete
  51. மிக மிக மகிழ்வை உண்டாக்கிய பதிவு...

    நம்பிக்கையுடன் தொடர்வோம் சார்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே சொன்ன பிற்பாடு அப்பீல் ஏது ?

      Delete
    2. தலீவரே...

      ஒங்களுக்கு பிதுங்கு குழி ட்ரெஸ் கோட்...

      வேப்பெலக்கூட நொச்சிதழையும் நன்னாரி வேரும் சேர்த்துக் கட்டி இடுப்புல ட்ரெஸ்ஸா போட்டு கற்பனை பண்ணேன்...

      சூப்பரப்பு...

      Delete
  52. டயபாலிக் பக்கதுக்கு ஆறு பேனல் சும்மா அள்ளுது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ரெம்போ பிடித்திருந்தது !

      Delete
  53. டயபாலிக் சித்திரங்கள் இந்த முறை அள்ளுகிறது..இளவரசியை போல் வெற்றி பெறுவார் என பட்சி சொல்கிறது..:-)

    ReplyDelete
    Replies
    1. பட்சி சொன்னது பலித்தால் ஒரு செட் பஜ்ஜி தலீவரே ஈரோட்டில் !

      Delete
  54. இன்றைய சூழலில் நம்பிக்கை எந்த திசையில் வந்தாலும் மகிழ்ச்சியே சார்.
    நம்பிக்கை தவிர நாம் செய்வது உள்ளிருப்பது மட்டும் தான்.

    ஈரோடு இதழ்கள் பற்றிய தங்களது முடிவுகள் மகிழ்ச்சியே சார்.
    எனக்கு இரண்டுமே ஓகே தான் இருந்தாலும் பலநண்பர்களின் வருத்தத்தை போக்கியது.

    டயபாலிக் இதழை பெரிய சைஸ் ஆக்கியது நல்ல முடிவு.
    Fingers Crossed , உங்களுடன் சேர்ந்து.

    ReplyDelete
    Replies
    1. ///நம்பிக்கை தவிர நாம் செய்வது உள்ளிருப்பது மட்டும் தான்.///

      'வீட்டுக்குள்ளிருப்பது மட்டும் தான்'னு தெளிவா சொல்லுங்க கிருஷ்ணா! :)

      Delete
    2. "உள்ளே" இருப்பவங்களையே இப்போ வெளியே அனுப்பிக்கிட்டிருக்காங்க !! ஒற்றை வைரஸ்....அத்தனையும் சரண்டர் !

      Delete
    3. :) ஹா ஹா ஹா சிரிச்சு முடில..

      Delete
    4. சார்...நீங்க வேற...

      சிக்குனாண்டான்னு...

      சகதர்மிணி வைய்யிற வைரஸ் இருக்கே...

      Delete
    5. சிறையிலிருந்தவர்களை சுதந்திரப் பறவைகளாக்கிவிட்டு...
      சுதந்திரமாய் சுற்றிக்கொண்டிருந்தவர்களை
      வீட்டுக்குள் சிறைவைத்த
      கொரோனா!!

      (அடடே.. ஹைக்கூ!!)

      Delete
    6. நீலாம்பரி தான் போங்க...
      ஒரு வாய் ரவா உப்புமாவ
      கண்கலங்க .....

      Delete
    7. ///ஒரு வாய் ரவா உப்புமாவ
      கண்கலங்க .....///

      ஹா ஹா" :)))))))))

      Delete
    8. //அடடே.. ஹைக்கூ!//

      ஹைக்கூ வஜனம் !

      Delete
  55. கதைத் தேர்வின் போது நான் முதலில் நோட்டமிட்டது, எங்கேனும் ''இன்னிக்குச் செத்தால்..இன்னிக்கே பால்' ரகக் கிழவிகள் உலா வருகிறாள்களா என்பதையே

    #####

    சிரிக்க வைத்த வரிகள்...:-))

    ReplyDelete
  56. And வழக்கம் போல் இத்தாலியிலுள்ள 'டயபாலிக் வாசக வட்டம்' 40 புக்குகளுக்கு ஆர்டர் தந்துள்ளது ! நாம் படைப்பாளிகளோடு காண்டிராக்ட் போட்ட மறுவாரமே அவர்களுக்கும் தகவல் தெரிந்திருக்க, அப்போதே விசாரித்து விட்டார்கள் -

    ######


    அடேங்கப்பா...:-)

    ReplyDelete
    Replies
    1. நம்மளயெல்லாம் முழுங்கீட்டாங்கே...

      Delete
    2. டயபாலிக் ரசிகர்கள் ; அப்புறமாய் டைலன் டாக் ரசிகர்கள் - இரு அணிகளுமே செம active !

      Delete
  57. சார் செந்தூர் முருகன் அருளால் இதுவும் கடந்து போகும் என எழுதத் துடித்தாலுமே பாதிக்கப்கட்டோரின் இடத்தில் நாமிருந்தால் என இனம்புரியா சோர்வும் ...நல்ல வேளை முருகன் அருளால் நம் சார் உறவுகள் நண்பர்களுக்கேதுமாகலை என்ற எண்ணம் கேவலமானதா என பட்டி மன்றம் நடக்க....தப்பிப்பிழைக்கும் தகுதிய எல்லார்க்கும் தந்தா குறஞ்சா போயிடுவன்னு செந்தூரானயும் , தப்பியோர கர்வபடுத்தும் வரியத் தந்த டார்வினயும் கேட்கத் துடித்த படி கீழ வந்தா அசத்தலான விளம்பரமாய் கென்னடிய நினைவு படுத்துமோர் படலம் சந்தோச படுத்த...டபுக்னு வந்த கென்யா டுபுக்னு கொரனாசார் நினைவுகள படக்னு துடைத்து உலகமே சீரானதப் போல தோற்றம் சடக்குன்னு சொடக்கு போடும் வேளைக்குள்

    ReplyDelete
    Replies
    1. ஆ....
      யப்பா....டியோவ்வ்வ்வ்...

      Delete
    2. பள்ளிக்கூடத்தில் நாங்க படிக்கிறே காலத்திலேல்லாம் punctuation என்றொரு பயிற்சி தருவாங்க ஸ்டீல் ! புள்ளி விடுபட்ட இடங்களில் புள்ளி ; கமா போட வேண்டிய இடங்களில் கமா ; கேள்விக்குறிகள் இட வேண்டிய இடங்களில் கேள்விக்குறிகள் என்று நிரப்பணும் ! கோட்டை விட்டால் மண்டையிலேயே தட்டுவார் வாத்தியார் !! நல்ல காலத்துக்கு நீங்க அந்தக் காலமில்லே ஸ்டீல் !

      Delete
    3. சார் கென்யா அட்டைப்படத்த கடைசி கென்யா பதிவுல காட்டும் போதே கதற துடித்த என்னுடன் ஒத்துழைக்கல என் கைபேசி...இந்த வாரம் வட்டியும் முதலுமா எழுதனம்ன என் எண்ணத்த தவிடு பொடியாக்கிடுச்சு கென்யா அறிவிப்பு...கொரனா நினைவு வடுக்களுக்கு மருந்தாய் கென்யா...இந்த விளம்பரங்கள அடுத்த இதழோட சந்தாதாரர்க்கு அனுப்னா சந்தோசமே...சார் ஆனாபுதையல் கதய அடுத்த வருடத்துக்குள்ள புதச்சது சரியல்ல ...அதனால என் ரியாக்சனா ஒன்ன தட்டுன விரலோட ரெண்டயும் தட்டுறேன்

      Delete
    4. சார்.. எனகென்னமோ நம்ம ஸ்டீல் அமெரிக்கால தமிழ் படிச்சவர்னு தோனுது!

      Delete
    5. நிறைய நிறைய கஷ்டமான project களில் பேனா பிடித்திருக்கிறேன் ஸ்டீல் ! அட, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் "ஒற்றை நொடி..9 தோட்டா" கூட மொழிபெயர்ப்பினில் பெண்டைக் கழற்றும் படைப்பு தான் ! ஆனால் அங்கெல்லாம் உதவி தேவைப்படாத எனக்கு, இப்போது மட்டும் தேவைப்படுதே ?

      PFB : எங்கிருந்தாலும் மொழிபெயர்த்து உதவ மேடைக்கு வரவும் !

      Delete


    6. நிழற்படை..

      அமேரிக்கா நை அமேரிக்கா

      லண்டன் போலியே.. லண்டன்.!



      Delete
  58. ஏ......சூப்பரப்பு...சூப்பரப்பு..! ஏக் கல்லிலே தோ மாங்காயா ? அடி தூள் !!

    ReplyDelete
    Replies
    1. கந்தர்வ கான குயிலாரு வந்துட்டாரு...

      Delete