Thursday, April 18, 2024

ஆற்றுவோமா கடமையை ?

 நண்பர்களே,

வணக்கம். விடிஞ்சால் தேர்தல் ! நாமளும், நம்ம சத்துக்கு அலப்பறை பண்ணாட்டி எப்புடி ? இதோ - கவிஞர் முத்துவிசயனாரின் கைவண்ணத்தில் பற்பல வேட்பாளர்களும், அவர்களது தேர்தல் வாக்குறுதிகளும் !! IPL மேட்சுகளுக்கு இடையே நேரம் கிடைக்கும் போது 'சப்பக்'னு ஒரு குத்து - ப்ளீஸ் ?

https://strawpoll.com/3RnYlGJRJye

அப்டியே இங்கேயும் ரெண்டு வரிகள் ?

Happy Polling !! See you around !!
















241 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. Replies
    1. இன்னும் நீங்கள் வெளியே வரவில்லையா 😀

      Delete
  4. VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY
    VOTE FOR BLUEBERRY

    ReplyDelete
    Replies
    1. தென்னமரத்துல ஒரு குத்து பனைமரத்துல ஒரு குத்து செல்லாதாமே டாக்டர்....!!!

      18ந் தேதி டைகருக்கு வாக்கு கேட்டுட்டு,
      19ம் தேதி மாடஸ்க்காவுக்கு கேட்டா என்னத்த சொல்ல...
      நாளைக்கு யாருக்கோ???🤣

      Delete
  5. இருந்தாலும் இளவரசி இல்லாத தேர்தல், சேலம் விஜயராகவன் மாதிரி இருக்கு...

    💔😢👎🏼

    ReplyDelete
    Replies
    1. ஸ்டைலா...இளமையா இருக்குங்குறீங்க ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இளவரசி இல்லாததால் டாக்டர்கள் அனைவரும் இந்த தேர்தலை புறக்கணிக்கிறார்கள் சார் 😂

      Delete
    4. /// ஸ்டைலா...இளமையா இருக்குங்குறீங்க ? ///

      சுரண்டி சுண்ணாம்பு அடிச்ச பழைய சுவர் மாதிரின்னு சொல்ல நினைச்சிருப்பாரு..

      Delete
    5. ஏன் சார், அவரு யூத் தானே

      Delete
  6. ஜனநாயக கடமையை நிறைவேற்றியாச்சு.....💪💪

    ReplyDelete
  7. எதே.. டைகரு ஜெயிச்சா சிகுவாகுவா சில்க் துணை ஜனாதிபதியா.. அவரு போதைக்கு நாங்க ஊறுகாயா..?

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தேர்தலில் மகளிருக்கு இப்படியாவது வாய்ப்பளித்தார் கேப்டன் டைகர்!

      ஆதலால் உங்கள் ஓட்டை கேப்டன் டைகருக்கு போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்

      Delete
  8. கேப்டன் டைகரை இதுல சேர்த்திருக்கக் கூடாது
    அவர் வழி
    தனி வழி

    ReplyDelete
  9. கிரிக்கெட்னா அங்க தல தோனி.....
    காமிக்ஸ்னா இங்க தல டெக்ஸ்....
    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    ReplyDelete
  10. தலைவர் ஆகுறதுக்கான அனைத்து தகுதிகளும் தன்னகத்தே பெற்றது டெக்ஸை தவிர ஆருன்னேன்.😍😍😍😍

    ReplyDelete
  11. அன்பார்ரந்த காமிக்ஸ் பெருங்குடி வாக்காள பெருமக்களே....

    உங்கள் பொன்னான வாக்குகளை வெற்றி சின்னமாம் நமது தலை டெக்ஸ் வில்லரில் பொறுத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் டெக்ஸை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் இருகரம் கூப்பி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்..🙏🙏🙏🙏

    -அகில உலக தமிழ் டெக்ஸ் ரசிகர்கள் சங்கம்...!!!

    ReplyDelete
  12. இந்த மாபெரும் தேர்தலில் இளவரசியை வேட்பாளராக அறிவிக்காததால் டெக்ஸ் வில்லருக்கு வாக்களித்துகாமிக்ஸ்நாயக கடமையை ஆற்றிவிட்டேன்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இது போங்கு, சகோ
      கேப்டன் டைகருக்கு போட்டிருக்கனும் 😥😥😥

      Delete
    2. நன்றிகள் சக்திவேல் சகோ....🙏

      Delete
  13. மீண்டும் நீங்கள் வெளியே வரவில்லையா 😀

    ReplyDelete
  14. ஜெயிக்கும் குதிரைக்கே மதிப்பும் மரியாதையும் அந்த வகையில் டெக்ஸ் வில்லர் தி பெஸ்ட் 💥💥💥

    ReplyDelete
  15. தங்க தலைவன் கேப்டன் டைகருக்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்

    -இப்படிக்கு தமிழ்நாடு கேப்டன் டைகர் ரசிகர் மன்றம்

    ReplyDelete
    Replies
    1. இந்த சங்கத்துக்கு யார் யார் தலைவர் செயலாளர்னு சொல்லவேயில்லையே

      Delete
    2. ரம்மி சகோ - தலைவர்
      நானு செயலாளருங்க

      Delete
    3. //ரம்மி சகோ - தலைவர்
      நானு செயலாளருங்க///

      சங்கம் வெலங்கிரும் போங்க..

      Delete
    4. கண்ணனுக்கு பொறாமை ரம்யா 😆

      Delete
    5. டெக்ஸ் ரசிகர், டைகர் சங்கத்துக்கு தலைவரா? என்னமோ போங்க

      Delete
    6. பொறாமை புடிச்ச பாய்ஸ் @SURYAJEEVA
      @KiD ஆர்டின் KannaN

      Delete
    7. ATLEAST நமது டைகரின் உண்மையான ரசிகர் ஷெரிப்பையாவது தலைவர்னு சொல்லியிருக்கலாம். SO SAD

      Delete
    8. சிறு திருத்தம் sis...
      அகில உலக கேப்டன் டைகர் ரசிகர் மன்றம்😀😀😀

      Delete
  16. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  17. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  18. தென்னை மரத்துல ஒரு‌ குத்து பனைமரத்துல ஒரு குத்துன்னு
    ஆப்சன் ஏதும் இல்லீங்களா

    ReplyDelete
  19. எனக்கு இவர்கள் எல்லோரையும் பிடிக்குமே...

    இருந்தாலும் லக்கி எனக்கு ஸ்பெஷலானவராதலால் என் ஓட்டு அவருக்கே...

    அலைகடலென திரண்டு வந்து உங்கள் பொன்னான வாக்குகளை லக்கி லூக் அவர்களுக்கு அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  20. Replies
    1. என்னதான் தொழிற்சாலைன்னாலும் இயற்கையே நேசிக்கும்...போராளி....வருங்காலதலைமுறைக்க எதிராக போராடுனா பாய்வன்னு காட்டிய நேயமிக்க தலைவன்...நாமும் அப்படி யாருன்னு தேடி ஓர் நச்

      Delete
    2. நல்லா பாத்தா...லார்கோல டெக்ஸ் இருப்பார் கூட கார்சன் இருப்பார்...டைகர் இவரானா மதியூகமும் போராட்ட குணமும் சிகுகாகுவா சில்க்கும் இருப்பார்...
      ஸ்பைடர் இவரானா ஆர்டினி பெல்ஹாமா கூட இருப்போர்....
      லக்கி இவர் கூடவே இருக்க ஜாலியும் ஊர் சுத்தைல நமக்கும்...
      மாயாவி இவரானா சிறைக்கதவுகள் மறையுமே வழிவிட்டு

      பதிமூன்று இவரானா இவர் பாக்காத சிறைகளா போதாத அதிபர்களா...
      எல்லாக் கலந்த இவருக்கு ஓட்டு போட்டா...

      Delete
  21. ஓட்டு போட்டாச்சு ஆசிரியரே ஜெயிக்கும் ஹீரோ வுக்கு ஸ்பெஷல் எதுவும் உண்டா

    ReplyDelete
    Replies
    1. இது நல்லாயிருக்கே தோழரே

      Delete
  22. எனது ஓட்டையும் செலுத்தி விட்டேன்.

    ReplyDelete
  23. 500 ஓட்டுகள் விழுதுன்னா.. அதுல 400 டெக்ஸ்க்கு... மிச்சம்
    நூறுல டைகரு.. ஸ்பைடரு.. மாயாவிக்கு போக லக்கி லூக்குக்கு ஒரு பத்தோ பதினைஞ்சோ விழலாம்...

    இந்த லார்கோ தம்பி என்ன தைரியத்துல இந்த தொகுதியில நிக்குதுன்னே தெரியல..!

    மாடஸ்பாட்டி நின்னிருந்தாவாச்சும் வயசான டாக்டருக.. கல்லக்கா ஒடைக்கிற மிசினு வெச்சிருக்குற தொழிலதிபருக.. பின்னந்தலை வரை நெற்றி ஏறிய முதிர்கண்ணருகன்னு ஒரு ஏழெட்டு ஓட்டு தேறியிருக்கும்.. ஹும்..!

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி வேறு யாரும் பார்க்க கூடாதுனு பாட்டினு சொல்ல வேண்டியது

      எதோ மாடஸ்டியை கண்ணு கலங்காம பார்த்துகிட்டீங்கனா சரிதான்

      Delete
    2. மகளிர்க்கு 33% சதவீதம் ஒதுக்கத்தான் வேண்டாம்...‌ atleast 9%ஆவது ஓதுக்கி...‌ இளவரசிய தேர்தல்ல இணைச்சிருக்கலாம்...


      இந்த மாதிரி கிஆகலாம் பேசுற அளவுக்கு சிவகாசி இளவரசி ரசிகர் மன்றத் தலைவர் நடந்துக்கிட்டது... மிகவும் வருத்தமளிக்கிறது என்பதை கனத்த மனதுடன் இங்கு பதிவுகின்றேன்...

      💔😭💔😭💔😭💔😭💔😭💔😭

      Delete
    3. ஆமா லார்கோவுக்கு விழுந்த ஓட்டுகளை இங்கயே எண்ணிடலாம்....

      தீபாவளி கதம்ப மலர்ல ஒரு இடம் கேட்டா மாடஸ்காவுக்கு கிடைக்கும்.. ஏதோ 9வது வார்டு உறுப்பினர் க்கு நிக்கலாம்...

      லார்க்& மாடஸ்லாம் நிற்பது, களவானி 2ல "அரிக்கி பிரசிடென்ட் க்கு நிக்குறான், நான் மெம்பருக்கு நிக்குறேன்"---னு கஞ்சா கருப்பு சொல்ற மாதிரி ஆகிடும்...

      Delete
    4. ///இந்த மாதிரி கிஆகலாம் பேசுற அளவுக்கு சிவகாசி இளவரசி ரசிகர் மன்றத் தலைவர் நடந்துக்கிட்டது... மிகவும் வருத்தமளிக்கிறது என்பதை கனத்த மனதுடன் இங்கு பதிவுகின்றேன்...///

      காத்தால டைகருக்கு கேன்வாஸ் பண்ணிக்கிட்டு இருந்தமாதிரி சத்தம் கேட்டுச்சே..!?

      Delete
  24. // இந்த லார்கோ தம்பி என்ன தைரியத்துல இந்த தொகுதியில நிக்குதுன்னே தெரியல..!
    //.

    அதே அதே 🤔

    ReplyDelete
  25. அடுத்த தேர்தலிலாவதுமகளிரின் ஒரே பிரதிநிதியான இளவரசியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் அவர்களிடம் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நடப்பது காமிக்ஸ் மன்ற தலைவர் தேர்தலுங்கோ.... வார்டு மெம்பருக்கு நடக்கும்போது இள்வர்சி, மார்டினு, பிரின்ஸ், ஜானிலாம் களத்தில இறக்கிவிடப்படலாம்


      Delete
  26. //இந்த லார்கோ தம்பி என்ன தைரியத்துல இந்த தொகுதியில் நிக்குதுன்னே தெரியல..!//. அதே அதே அதானே .
    நிச்சயமா டெக்ஸ் வில்லருக்கு ஒரு பெரிய சவாலாக போட்டி குடுக்கக் கூடியவர்இளவரசி மட்டுமே .

    ReplyDelete
  27. களத்தில் இருக்கும் அனைவரையும் பிடித்தாலும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் எப்போதும் தல தான் மாற்றுகருத்தே கிடையாது

    ReplyDelete
    Replies
    1. கேப்டன் டைகருக்கு போடலாம், சகோ

      Delete
    2. அப்படி போடுங்க கிருஷ்.....

      Delete
    3. மன்னிச்சுகோங்க ரம்யா உடைந்த மூக்கருக்கு எனது ஓட்டு கிடையாது 😀

      Delete
    4. கேப்டன் டைகருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு, சகோ

      Delete
  28. ரிஜல்ட் வந்துகினு இருக்குதா.எனக்கு வரலை.அப்டேட். ப்ளீஸ்

    ReplyDelete
  29. Replies
    1. மாடஸ்டிக்கு டெக்ஸ் பேன்ஸ் சப்போர்ட் பண்ணமாட்டாங்க
      ஆனால் டைகர் பேன்ஸ் அப்படி அல்ல
      ஆகையால் கேப்படன் டைகருக்கு ஓட்டு போடுங்க, சகோ

      Delete
    2. அட டே மகிழ்ச்சி செல்வா சகோ..

      Delete
  30. எல்லோரும் பெஸ்ட்னாலும் டெக்ஸ் தான் இன்றைய ஆட்சியாளர்

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. என் ஓட்டு டெக்ஸ்க்கே. ஒவ்வொரு காலகட்டத்தில் முத்திரை பதித்த & பல்வேறு தலைமுறைகளின் உள்ளதை கொள்ளையடித்த நாயகர்கள் பலர் இருந்தாலும் லயன்-முத்துவின் அடையாள சின்னமாக நீண்டகாலம் நிலைத்திருப்பதும் எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரரும் டெக்ஸ் வில்லர் தானே.

    ReplyDelete
    Replies
    1. சாதனை நாயகர்கள் னா அது விஜயன் சாரும், வில்லரும் தான்... பெர்ஃபெக்ட் ஆக சொல்லி உள்ளீர்கள் அபி.

      Delete
  33. டைகரின் சின்னத்துக்கு நேர்ந்த அநீதி தவிர்த்து (😅) 7 ஹீரோக்களுக்கும் சரிசமமாக (!) வாய்ப்பளித்து நிஜ உலகில் கற்பனையும் செய்ய முடியாத அழகான தேர்தல் நடத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு பால் கலக்காத காபி அல்லது டீ தான் கிடைக்கும்
      டைகருக்கு ஓட்டு போடாதவங்களுக்கு நோ பால்

      Delete
  34. ஆற்றியாச்சு ஆற்றியாச்சு.... "புலி" மார்க் சின்னத்துடன் 😍

    ReplyDelete
    Replies
    1. புளியம்பிரியாணியாவே அடுத்த ஒரு மாசத்துக்கு கிடைக்கட்டும்..

      Delete
  35. குமார் இன்றைக்கு அதானே 😁

    ReplyDelete
    Replies
    1. அதே தான், ஆனால் சகோவை காணல

      Delete
    2. ஆமா பரணி.

      @கடல் யாழ் நேத்து எலக்சன் Duty அதனால் தான் காணல.

      Delete
    3. மறந்துட்டேன் சகோ

      Delete
  36. ஆசிரியரே இன்று பதிவுக்கிழமை (சனிக்கிழமை) 😊😊😊

    ReplyDelete
  37. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  38. இரண்டு பேரும் காலைலேயே ஆரம்பிச்சிட்டாங்க...

    ReplyDelete
  39. இன்றைய பதிவில் மே மாத அதிரடிகள் வரும்னு பட்சி பறக்குது கண்டபடி குதித்தபடி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் எதிர்பார்ப்புகளை தெரிச்சு அடித்து விடும், சகோ

      Delete
    2. ஆமாம் எனது எதிர்பார்ப்பும் அதுவே.

      Delete
    3. ஆன்லைன் கோடை விழா எட்டு திக்கும் அதிரும் எண் நாயகர்கள் தெரியவரலாம்...!!

      Delete
  40. என் ஓட்டு தங்கத் தலைவன் தளபதி கேப்டன் டைகருக்கு

    ReplyDelete
  41. டெக்ஸ் தவிர வேறு யாரால இந்த தேர்தலில் ஜெயிக்க முடியும் !!! :-)

    ReplyDelete
  42. என் ஓட்டு. இன்றல்ல என்றுமே தலைக்கு மட்டுமே!!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த "அன்பு"- உள்ளங்கள் உள்ள வரை தலைக்கு மட்டுந்தா மணிமகுடம்...💪💪💪

      Delete
  43. காமிக்ஸ் தேர்தல் ட்ரெண்ட் என்ன சொல்லுதுங்க சார்...????

    ReplyDelete
    Replies
    1. சிவகார்த்திகேயனும், பரோட்டா சூரியும் டெரராய் சவுண்டு விட்டுக்கினே சிலம்புறப்போ, ஒரு பெருசு சொல்லுமே - "அப்டி ஓரமா போயி வெளயாடுங்கப்பா" ன்னு........ அது தான் இங்கேயும் நடந்து வருகிறது சார் ! Phew !!!!

      Delete
    2. மாயாவி தான் லீடிங்கா

      Delete
  44. Exit poll survey looks

    * Tex is on top
    * Tiger is next

    Without participating Modesty got few votes.

    No sign of any votes to XIII, Spider, Largo, Mayavi. But definitely they might got some votes.

    Waiting for the results. Till now happy voting friends. Please vote, if you haven't done yet.

    ReplyDelete
    Replies
    1. அப்ப கவிஞர் லார்கோவுக்கு ஓட்டு போடலேன்னு சொல்ல வறீங்களா? என்ன கொடும சார் இது?

      Delete
    2. செல்லாத ஓட்டோ...எல்லாருக்கும் குத்துற மாதிரின்னு வார்த்தய விட்டுட்டல்லா

      Delete
  45. இன்றைய சனிக்கிழமை பதிவு கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  46. இன்றல்ல. என்றுமே. எம் தலை மட்டுமே (டெக்ஸ்)

    ReplyDelete
  47. இன்று வரும் பதிவு,May மாத online books தகவல் தாங்கி வருமா ஜி

    ReplyDelete
  48. பதிவு எப்போது, ஆசிரியரே

    ReplyDelete
  49. எம் ஜி ஆர் படத்தை ப்ரொஃபைல்ல வச்சிக்கிட்டு இருக்குறப்ப, நம்ம ஓட்டு யாருக்கு விழும்.
    காமிக்ஸ் உலகின் எவர்க்ரீன் ஹீரோ, நம்ம இரும்புக்கை மாயாவிக்கு தான் எனது ஓட்டு.
    குத்தியாச்சு.

    ReplyDelete
  50. பதிவில்லாத ஞாயிறு வர வர ஆசிரியருக்கு பொறுப்பே இல்லை பகவானே ஆசிரியர் வீட்ல மட்டும் கரண்ட் வராமல் போக கடவது

    ReplyDelete
  51. செந்தில் ஜி நோ டென்ஷன் . பதிவு நிச்சயம் வரும் .பொறுத்திருப்போம்.ஞாயிறை எதிர்பார்ப்புடன் கழிப்போம்

    ReplyDelete
  52. பதிவு வராததால் காலை சாப்பாடு இன்னும் சாப்பிடவில்லை 😊

    ReplyDelete
    Replies
    1. மதிய பெரிய ஸ்பெசலாக ரெடியாகுதுனு சொல்லுங்க, சகோ

      Delete
    2. ஆமாம். விருந்தினர் வருகிறார்கள். Reached Bangalore today morning.

      Delete
    3. சூப்பர் சகோ,என்ஜாய்

      Delete
    4. ஆஹா....

      ஓஹோ....


      பெரிய விருந்து தான் போல.

      சூப்பர் நண்பரே என்ஜாய்.

      Delete
  53. Mugurtha nall ngurathala sappaida poittu innamum varalayaaa

    ReplyDelete
  54. கறிக்கடை பதிவும் போய் பிரியாணி பதிவும் போய் மதியம் கோழிதூக்கப்பதிவாவது வருமா. அல்லது இரவு பதிவுதானா

    ReplyDelete
    Replies
    1. @all..😃😃

      பொறுங்கப்பா..😃😃

      பெருசா..லம்ப்பா ஏதோ ரெடியாகுதாம்...😍😘😃😀😄

      Delete
  55. @Edi sir..😍😘

    கடமைய ஆத்துங்க.. கடமைய ஆத்துங்க.. ன்னு எங்களை சொன்னீங்களே..😃

    ஆனா..நீங்க கடமைய ஆத்த மறந்துட்டீங்களே..
    😃😃😃😍😍

    ReplyDelete
  56. ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பதிவில்லாத ஞாயிறு இந்த நாளை நான் வெறுக்கிறேன்

    ReplyDelete
  57. நிறைய முறை தளத்துக்கு வந்து புதிய பதிவு வந்து விட்டதா என்று பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்..... வேறு வேலையே இல்லையா என்று வீட்டில் திட்டு வாங்கியது தான் மிச்சம்....

    ReplyDelete
  58. ஆசிரியருக்கு திடீர் பயணம் அல்லது அவசர வேலை வந்திருக்க கூடும் நண்பர்களே...!!!
    நாம் ஆசிரியர் & எடிட்டர் இரு முகம்தான் அறிவோம்...
    ஏனைய முகங்கள் விஜயன் சாருக்கு உள்ளதே....பொறுமையாக காத்திருப்போம்...!!

    ReplyDelete
    Replies
    1. Agreed. We are sentimentally attached to his writing. It becomes routine and part of our life to read his blog in week end ( other days also we just visit)... Agreed he might have some important commitment....let us wait...

      Delete
  59. ஏதேனும் முக்கிய வேலையாக இருப்பார் என நினைக்கிறேன்.பொறுத்திருப்போம் நண்பர்களே ..

    ReplyDelete
  60. எடி ஜி, புதிய பதிவை பார்க்கவில்லை என்றால் சனிக்கிழமை இரவு நிம்மதியான தூக்கம் இருப்பதில்லை. காலை எழுந்தவுடன் புதிய பதிவு பார்க்கவில்லை என்றால் அந்த ஞாயிறு, ஞாயிற்றுக்கிழமையாகவுவே இருப்பதில்லை மதியம் சிக்கன் பிரியாணி கூட தொண்டையில் இறங்க மறுக்கிறது.

    ReplyDelete
  61. @all..😃

    இவ்வளவு பேரு இவ்வளவு நேரம் கதறியும் பதிவு வர்லேன்னா..
    ஏதோ பெரிசா சம்பவம் நடந்திருக்கு..😶

    இல்லே நடக்கப்போகுது..😌

    காத்திருப்போம்..😃

    ReplyDelete
  62. இன்று நல்ல முகூர்த்த நாள் அதனால் அவர் வீட்டு விசேஷத்தில் பிஸியாக இருக்கலாம் பொறுமையாக இருக்கவும் கண்டிப்பாக இன்று ஆசிரியர் பதிவிடுவார் என நம்புகிறேன்.
    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  63. குட் நைட் சார்

    ReplyDelete
    Replies
    1. Balan சார் எங்கே ரொம்ப வருடங்களாக ஆளை காணோம்?

      Delete
  64. என்ன இன்னும் பதிவு வரலையா😥😥😥

    ReplyDelete
  65. என்னாச்சு....நேரங்கடந்தா எப்ப பதிவுன்னாவது அறிவிப்பாரே...நாளே கடந்துடுச்சே

    ReplyDelete
  66. @Edi Sir..😍😘

    பதிவு போடலேன்னாலும் பரவாயில்லை...🙏🙏

    வந்து ஒரு Hai சொல்லிட்டுபோங்க சார்..🙏🙏🙏🙏

    Please..🙏🙏😭😭

    ReplyDelete
  67. குமார் சார் வணக்கம்

    ReplyDelete
  68. எடி ஜி, என்ன வேலை இருந்தாலும் பதிவு நேரத்தையாவது குறிப்பிட்டு சொல்லிட்டு போவீர்கள் நேற்று அதைக்கூட சொல்லவில்லை ஜி

    ReplyDelete
    Replies
    1. Yes ji..😒😒😒

      சிங்கத்துக்கு என்ன ஆச்சுதுன்னு தெரியலையே..😔😔😔

      உடம்பு ஏதும் சரியில்லையா?..
      இல்ல தொழில் நிமித்தமான அவசர பயணமான்னு தெரியலையே..😔😔

      எதுவாக இருந்தாலும் நல்லதே நடக்கட்டும்..🙏
      நலமே விழைக.. 🙏🙏
      -ன்னு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் நண்பர்களே..🙏🙏🙏🙏

      Delete
  69. அப்போ இன்று பதிவு வந்தால் இன்னைக்கு சனிக்கிழமையா!!!!நண்பர்களே 🏃🏃🏃🏃

    ReplyDelete
  70. மாடஸ்டிக்கு விழுந்த வோட்டை பாத்துட்டு confuse ஆயிருப்பாரு...ஏதோ கொஞ்சம் தனிப்பட்ட வேலை இருக்கலாம்...let us wait

    ReplyDelete
  71. நட்பூஸ்…All is well. Editor பிசி தான் போல. கவலைப்பட ஒன்றுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

      Delete
    2. சூப்பர் சூப்பர். சார் அந்த 991ஆவது பதிவு எப்போ?

      Delete
    3. சூப்பர்...நல்லது!!!
      இதை தான் நானும் மேலே கணிச்சிருந்தேன்...

      ஆசிரியருக்கு நிறைய முகங்கள் உள்ளது....

      நமக்கு தெரிந்த இரு முகங்களைத் தாண்டி, பிஸினெஸ் ஹெட், சொந்த வாழ்க்கையில் தனயன், சகோதரன், குடும்பதலைவன், தந்தை, மாமா, தாத்தானு அநேக முகங்கள் உள்ளன.
      எதிர்பாரா பணி வரக்கூடும்
      .பொழுதுக்கும் நம்ம கூடயே இருக்க வேணும் னு எதிர்பார்ப்பது நம் வழக்கந்தான்.எனினும் சமயங்களில் இதுபோல் ஆகும்போது பொறுமை காக்கணும் நாம...!!!

      ஆசிரியர் நமக்கு மட்டுமே உரியவர் என்ற குறுகிய கோட்டை அழித்திடணும் நாம!!

      நமக்கும் ஆசிரியர் என நினைத்தால் ஆல் ஈஸ் வெல்!!!

      Delete
    4. மிக்க மகிழ்ச்சி ப்ரோ.

      Delete
  72. புதன்கிழமை நிச்சயமாக பதிவு வரும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  73. பள்ளிகளுக்கு புத்தகங்கள் அச்சிடும் வேலை ஏதாவது பிசியாக ஓடுகிளதோ..?

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  76. ஆசிரியர் ஐயா!! கொஞ்சம் இங்கிட்டு தலையை காட்டிட்டு போங்க ப்ளிஸ் . உங்களை காணமல் உங்கள் எழுத்து குரல் கேளாமல் எங்களால்........................ முடியவில்லை please 🙏🙏🙏🙏🙏😢😢😢

    ReplyDelete
  77. வேதாளருககு திருமணம் - அவர் திருமணம் எங்கே நடந்து, யார் யார் வந்தார்கள், தேனிலவு பயணம் எங்கே சென்றார்கள் என ஒரு டாக்குமெண்டரி படம் பார்த்த அனுபவம். வண்ணத்தில் கதையை கொடுத்தது நன்று, ஆனால்ட யானாவின் கல்யாண உடைக்கு சரியான வண்ணத்தை கொடுத்து இருக்கலாம். அதே போல் டயானா உடம்பில் கருப்பு மை தடவியது நன்றாக இல்லை.

    இந்த புத்தகத்தை சிறுவயதில் படித்து இருந்தால் வாயை பிளந்து ரசித்து இருப்பேன், இப்போது கவரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வேதாளரு மற்றும் லோதர் இடையே எப்படி நட்பு ஏற்பட்டது என சொல்லும் கதை ஏதும் உண்டா சார்?

      Delete
    2. மாண்ட்ரெக் மற்றும் லோதர்?

      இருக்கிறது ஜி

      Delete
    3. முத்துவில் வந்த பூவிலங்கில் கருப்பு மை கிடையாது. வேதாளரின் ஜட்டியும் ஷார்ட்ஸ் ஆனதை கவனித்தீர்களா?

      Delete
    4. ஆமாம் ஜி. பவுன்ஸக்கு கதைக்கு தேவை என கருப்பு மை கிடையாது.
      இங்கும் தேவை கிடையாது ☺️

      Delete
    5. மாண்ட்ரெக் மற்றும் லோதர்?

      இது இல்ல. நீங்கள் சொல்லும் கதை மாண்ட்ரெக் ஸ்பெஷல் வந்த கதை,

      நான் கேட்பது இவர்கள் இருவரும் வேதாளருக்கு எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்ற கதை.

      Delete
    6. இரண்டு பேரையும் உருவாக்கியவர் லீ ஃபாக். எனக்குத் தெரிந்த வரையில் அப்படி ஒரு கதை இருப்பதாக தெரியவில்லை. தேடிப்பார்க்க வேண்டும்.

      Delete
    7. Mandrake appearances in the Phantom strip
      Year Daily/Sunday Title Comments
      1977 Daily "Phantom Wedding" guest in the wedding
      1977 Sunday "The Wedding of the Phantom" guest in the wedding
      1978 daily "The Heirs" in flashback
      1986 Sunday "The Escaped Convicts" dream sequence, Defenders of the Earth promotion
      1996 daily "Mr Big" in flashback
      2005 Sunday "On the Trail of an Assassin" flashback
      2013 Sunday "Mandrake's Bon Voyage"
      2015 Sunday "Trouble in the Twelve Nations"
      2015 daily "The Twins' Futures" Mandrake, Narda, Lothar and Hojo: guests in the twins 15th birthday party
      2017 daily "The Return of the Locust" mentioned
      2023 daily "The Journey Home" mentioned and illustrated

      Delete
  78. இந்த மாதம் கதைகளின் வரிசை படித்த பிறகு -

    1. பவுன்ஸ்ஸர
    2. டெக்ஸ்
    3. வேதாளரு

    ReplyDelete
  79. This comment has been removed by the author.

    ReplyDelete