Saturday, October 10, 2020

பில்டப்பில்லா பில்டப் !

 நண்பர்களே,

வணக்கம். சமீப காலமாய் ‘பில்டப் பரமசிவம்‘ முன்வரிசையில் இடம் பிடித்துக் கொண்டு, எடுக்கும் ஃபோட்டோக்களிலெல்லாமே மண்டையை நீட்டிக் கொண்டிருப்பதாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை ! ஆனால் சமீபமாய் திருவாளர் ‘பி.ப.‘ வின் ஆரூடங்களின் பெரும்பான்மை பீலாப்படலங்களாய் இருந்திடவில்லை என்பதை ஒரு சன்னமான திருப்தியோடு திரும்பிப் பார்த்துச் சொல்ல முடிகிறது ! எது எப்படியோ – இந்த நொடியிலும் ஒரு முழு க்ளுகான் D பாக்கெட்டை வாய்க்குள் தட்டிய புத்துணர்ச்சியோடு ஏக் தம்மில் ப்ரெஷ்ஷாய் ஒரு LIC பில்டப்பைச் செய்திடும் ஆர்வம் பொங்குகிறது தான் ! ஆனால் ஓவர் அலம்பல் உடம்புக்கு ஆகாது என்பதாலும், சமீப வாரத்துப் பதிவுகளில் பலவுமே ஆளில்லாக் கடையில் ஆவேசமாய் டீ ஆத்தும் படலங்களாகவே இருந்து வருவதாலும் இந்த தபா உதடுகளிலும், பேனா பிடிக்கும் விரல்களிலும் கொஞ்சமாய் பெவிகாலைப் பூசிக் கொள்ளவிருக்கிறேன் !

மா…துஜே சலாம்...! அன்னையே உனக்கு வணக்கம்..! Ma...I salute thee !!  மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் ஜம்போவின் இந்த லேட்டஸ்ட் ஆல்பத்தைப் பறைசாற்றியாச்சு ! ஜம்போவின் தடத்தில் தலைகாட்டும் ஆல்பங்களில் கணிசமானவை one-shots என்பது நாமறிந்ததே ! In fact இந்த தடத்தை நான் உருவாக்க எண்ணியதே – ரெகுலர் சந்தாவிற்குள் புகுத்தத் தோதுப்படாத இது மாதிரியான “கதையே நாயகன்” பாணியிலான ஆக்கங்களை முயற்சிப்பதற்கே ! So ஒரு ஜேம்ஸ் பாண்டோ ; ஒரு ஹெர்லக் ஷோம்ஸோ ; ஒரு Lone ரேஞ்சரோ தலைகாட்டிடா ஜம்போ ஆல்பங்களில் எப்போதுமே பெரிய hype இருப்பதில்லை ! ஆனால் அந்த மாதங்களிலெல்லாமே இது என்ன மாதிரியான கதைக்களம் ? என்ன எதிர்பார்ப்பது ? என்பது குறித்து லைட்டாகவோ ; பலமாகவோ கோடுகள் வரைந்து விடுவதுண்டு தான் ! So ஒரு “அந்தியின் ஒரு அத்தியாயம்” ஆல்பத்தில் என்ன காத்திருக்கும் ? ஒரு Zaroff ஆல்பத்தில் என்ன வாசிப்பனுபவம் வெயிட்டிங் ? என்று உங்களுக்குத் தெரிந்திராது போகாது !

ஆனால் முதன்முறையாக பில்டப் மீட்டரை பூஜ்யத்திலேயே நிறுத்திக் கொண்டு ; இதுவரையிலான “வருகிறது” விளம்பரங்களில் என்ன தெரிவிக்க முனைந்துள்ளோமோ, அதனோடே ஒரு முற்றுப்புள்ளியை வைத்துக் கொண்டு உங்களை இந்தத் 96 பக்க வண்ண ஆல்பத்தினுள் இட்டுப் போனாலென்ன ? என்ற கோக்குமாக்கான அவா எழுகிறது ! In fact அட்டைப்படத்தைக் கூட இப்போது கண்ணில் காட்டாது, இதழை ஒரு முழுமையான திரைக்குப் பின்னேயே நிலைகொண்டிடச் செய்யத் தீர்மானித்துள்ளேன் ! இந்தப் பதிவை நான் எழுதும் வெள்ளியிரவினில் கூட காலை வரையிலும் இந்த ஆல்பத்தினுள் உலவித் திரிந்த உணர்வுகள் என்னுள் வடிந்திடக் காணோம் ! To keep the reading experience a total novelty - இதழின் முதல் பக்கத்தில் what to expect ? என்ற ரீதியில் நான் எழுதித் தந்து, அச்சுக்குத் தயாராகி நிற்கும் பக்கத்தையுமே சனி காலையில் முதல் வேலையாய்க் கடாசச் சொல்லிட உத்தேசித்துள்ளேன் ! அந்த இடத்தில் முதல் அத்தியாயத்தின் அறிமுகப் பக்கம் மட்டுமே இருந்திடும் !

So எவ்வித preset notions-களும் இல்லாது ; நுழையும் முன்பாகவே – “ஐயே… இது தான் களமா? இது தான் சைஸா ?... இதில் கொத்துக்கறி போட்டுட்டியே… அதில் எக்ஸ்ட்ரரா நம்பர் ஏன் போட்டே?” என்ற சுமைகளின்றி ஒரேயொருவாட்டி take it as it comes என்று (சு)வாசிக்க முயற்சித்துத் தான் பார்ப்போமே ? பல தருணங்களில் விமர்சகக் குல்லாய்களை மாட்டிக் கொள்ள நாம் காட்டும் அவசரங்களில் – படைப்புகளின் கணிசமான நிறைகளைத் தாண்டிப் போய்க் கொண்டே இருப்பதைக் கவனிக்க முடிகிறது ! கதைத் தேர்வுகளின் போது நானுமே இந்தக் குல்லாய்களை மாட்டிட முனைந்திடும் பட்சத்தில், பள பள சிரம் சற்றே ஸ்டைலாகத் தென்படலாம் தான் ; ஆனால் சத்தியமாய் ஒன்றுக்குப் பாதிக் கதைகள் கூடத் தேறிடாது ! So போன வருஷத்தின் ஒரு ரிலாக்ஸ்டானதொரு மழை நாளில் என் கண்ணில்பட்ட இந்த 2 பாக ஆல்பத்தை ; எவ்வித அளவுகோல்களையும் மனதுக்குள் நிறுத்திடாது நான் ‘தேமே‘ என ரசிக்க முயற்சித்த ஆல்பத்தை - நீங்களுமே அதே பாணியில் இந்த தபா முயற்சிக்கப் போகிறீர்கள் ! Maybe அன்று எனக்கு இந்தப் படைப்பினில் தென்பட்டதொரு spark உங்களுக்குமே கண்ணில் படுகிறதா ? என்று தான் பார்ப்போமே என்ற curiosity என்னை ஆட்டிப் படைக்கிறது !

எண்ணூறு, தொள்ளாயிரத்தைத் தொடக்கூடும் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை ! And of course – பணிகளின் மத்தியில் கேட்டால் “துயிலெழுந்த பிசாசு” கூட தெறிக்கும் சாகசமாகவே எனக்குத் தோன்றும் தான்; “வெடிக்க மறந்த வெடிகுண்டு” கூட அண்டசராசரத்தை அசைத்துப் பார்க்கப் போகும் அதகளமாய்த் தென்படும் தான் ! ஆனால் வெகு சொற்ப இதழ்களே – பணிகள் நிறைவுறும் தருணத்தில், மனதுக்குள் – அந்தக் கதை மாந்தர்கட்கு விடைகொடுக்க தடுமாற்றத்தை ஏற்படுத்திடும்  ஆற்றல் கொண்டவையாக இருந்திடுவதுண்டு ! ஒரு வாரமோ, பத்து நாட்களோ அவர்களோடு உலவிய அனுபவங்கள் மனதில் மெல்லியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி, "முற்றும்" போட்ட பின்னேயும் அவர்களோடே பயணிக்கும் பேராசைகளை எழச்செய்வதுண்டு ! "இது வெற்றி கண்டாலும் சரி ; Bata சப்பல்களால் சாத்து வாங்கித் தந்தாலும் சரி – இந்தப் பணியினில் ஈடுபட்டமைக்கான திருப்தியை எதுவும் குலைத்திடாது!” என்ற ஒருவித கர்வம் கலந்த நிறைவைத் தந்திடும் ! “மா..துஜே சலாம்” அந்த “வெகு சொற்ப இதழ்கள்” பட்டியலில் இடம்பிடித்துள்ளது என்பது மாத்திரமே இப்போதைக்கான பில்டப் ! சனிக்கிழமை அச்சாகி, திங்களன்று பைண்டிங் புறப்பட்டு, புதனன்று கூரியர் டப்பிகளுக்குள் குடியேறி ; வியாழன்று (15 அக்டோபர்) உங்கள் கைகளிலிருக்க வேண்டுமென்பது இந்த நொடியின் திட்டமிடல் ! Maybe இந்த ஒற்றைமுறை மாத்திரம், நாம் அனைவருமே அக்டோபரின் முதல் (காமிக்ஸ்) வாசிப்புக்கென “மா…துஜே சலாம்” இதழினைத் தேர்வு செய்து, ஏக் தம்மில் அதனை ரசித்திட முற்படுவோமா ? ரிப்போர்டர் ஜானியின் டபுள் ஆல்பம் ; அப்புறம் XIII spin-off என்று போட்டிக்கு வலுவான அக்டோபர் இதழ்கள் உள்ளன தான் ! ஆனால் “மா.து.ச.” இதழை வாசிப்புப் பட்டியலில் முன்னணியில் நிறுத்திட முற்பட்டால், நமது பரஸ்பர ரசனை அளவீடுகளை ஒருசேர பரிசீலித்தது போலிருக்குமல்லவா ? So give it a thought guys?!

நோ பில்டப்” என்பதுமே ஒருவித பில்டப் தான் என்பதை மறுப்பதற்கில்லை தான் ! அதே போல நிறைய எதிர்பார்ப்புகளை எனக்குள் விதைத்திருக்கும் இந்த இதழானது, உங்கள் பார்வைகளில் “காக்கா பிரியாணி”யாய்த் தென்படக்கூடும் வாய்ப்புகளுமே உண்டு என்பதையுமே மறுப்பதற்கில்லை !  ஆனால் ஏற்கனவே சொன்னது போல – இந்த ஒற்றை முயற்சியின் பலன்கள் எவ்விதமிருந்தாலுமே அவை என்னுள் இந்த நொடியில் ஓட்டமெடுத்து வரும் சன்னமான திருப்தியை அசைத்திடாது ! இது வரையிலும் நாம் தலைவைத்துப் படுத்திரா ஒரு புதுப்பின்புலத்தில் ; முற்றிலும் நமக்குப் பரிச்சயமில்லா மனிதர்களோடு பயணிக்கும் ஒரு படைப்பினை உங்கள் முன் கொணர்ந்து நிறுத்திய மகிழ்வே என்மட்டிற்கு ரொம்ப நாட்களுக்கு நீடித்திடும் ! So – வியாழன் / வெள்ளிக்காக வெயிட்டிங்… !! உங்கள் தீர்ப்புகளுக்காக வெயிட்டிங் !

Moving on – போன வாரத்து சிறு முயற்சியான நமது “ஆன்லைன் புத்தக விழா” ஒரு அழகான success என்பதை நான் நன்றிகளோடு சொல்லியாக வேண்டும் ! நமது அலுவலக மாடியில் உள்ள எடிட்டோரியல் அறையினில் ராக்குளை அமைத்து, புக்ஸை அழகாய் அடுக்கி, 2 ஸ்மார்ட் போன்கள் சகிதம் மூன்று பெண்களின் உழைப்பில் ஓட்டமெடுத்த புத்தக விழாவானது காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தையும் சரி, ஞாயிறின் விடுமுறையையும் சரி – அனல் பறக்கும் ஆக்ஷன் தினங்களாக்கியிருந்தது ! "சத்தியமாய் பத்துப் பதினைந்து போன்கால்களுக்கு மேல் இராது ; ஜாலியாய் ஏ.சி.யைப் போட்டபடிக்கு நம்மவர்கள் ஈயோட்டப் போகிறார்கள் !" என்பதே எனது எண்ணமாக இருந்தது! ஆனால் 4 நாட்களினில் சுமார் 150+ நண்பர்கள் ரகளையாய் பங்கேற்று வெரைட்டியாய் இதழ்களை வாங்கியது, இருள்படர்ந்த நடப்பாண்டின் செம bright spot ! மொத்த விற்பனைத் தொகைகள் என்னவென்ற கணக்குகள் ஒருபக்கமிருக்க, ‘பொம்மை புக்‘ ஆர்வங்கள் இன்னமும் alive & kicking என்ற ஊர்ஜிதமும், சோம்பிக் கிடந்த அலுவலகத்தைப் புத்துணர்ச்சியோடு இயங்கச் செய்ததும் இந்த 4 நாட்களின் ஆதாயங்கள் என்பேன் ! Thanks a ton guys for the support !

“இன்னும் கொஞ்சம் நீட்டிக்கலாமே?” என்று தொடர்ந்த தினங்களில் நண்பர்களின் கோரிக்கைகள் ஒலித்த வண்ணம் உள்ளன தான் ! ஆனால் நடப்பு (புது) இதழ்களின் டெஸ்பாட்ச் ; routine பணிகள் என்பன முன்னுரிமை பெற்றிட வேண்டுமல்லவா ? So கொஞ்ச காலம் ஓடட்டுமே ; இன்னும் ஏதேனும் சுவாரஸ்யமான சர்ப்ரைஸ் இதழ்களைத் திட்டமிட; தயாரித்திட நேரம் எடுத்துக் கொண்டு, வாகானதொரு விடுமுறை வேளையில், புத்தாண்டில் Online Bookfair 2021 என முயற்சிப்போமே !

Further down the road, ஒளிவட்டத்திலிருந்து by now விலகி நின்று வரும் “இரத்தப் படலம் The Collector’s 300” இதழ் பற்றி ! சமீப நாட்களில் கொஞ்சமே கொஞ்சமாய் சுறுசுறுப்பு கண்ணில் பட்டு வருகிறது – முன்பதிவின் இலக்கம் 124-ஐ  தொட்டு நிற்கும் விதமாய் ! And இந்த அக்டோபர் ஒரு XIII spin-off மாதமுமே என்பதால், அதன் புண்ணியத்தில் முன்பதிவு 150-ஐ தொட்டிட சாத்தியமாயின் halfway mark-ஐ தொட்டிருப்போம் ! அக்டோபர் 31 நமது புது சந்தா அட்டவணை அறிவிப்புக்கான பொழுது என்பதால் ‘இ.ப.‘ முன்பதிவுகள் அதற்கு முன்பாய் ஒரு shape-க்கு வந்திருப்பின் நலம் ! இல்லையெனில் ஒட்டுமொத்த திட்டமிடலையுமே ஒத்திப்போடுவதா ? மங்களம் பாடுவதா ? என மறுபரிசீலனை செய்திடல் அவசியமாகிடலாம் ! இருப்பதோ இருபதே நாட்கள் – So கேதர் ஜாதவ் பாணிகள் இனியும் சுகப்படாது என்பது நிதரிசனம் folks ! டாப் கியரைப் போடச் சொல்லப் போகிறீர்களா ? அல்லாங்காட்டி ரிவர்ஸை அமுக்கச் சொல்லப் போகிறீர்களா ? சொல்லுங்கண்ணே… சொல்லுங்க !

NO

NAME

PLACE

1

Mr.K.V.GANESH

CHENNAI

2

Mr.K.PARTHIBAN

TRICHY

3

Mr.V.HARIHARAN

COIMBATORE

4

Mr.S.SENTHIL KUMAR

TIRUPUR

5

Mr.KRISHNA MOORTHY

DHARAPURAM

6

Mr.ARUN KUMAR

NAMAKKAL

7

Mr.ARUN KUMAR

NAMAKKAL

8

Mr.M.BABU MOHAMED ALI

SALEM

9

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

10

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

11

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

12

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

13

Mr.R.GANESH

MADURAI

14

Mr.AUGUSTIN SAINTLYDOSS

HOSUR

15

Mr.A.D.BASKARAN

CHENNAI

16

Mr.SARAVANAN SUNDARAVEL

NOIDA

17

Mr.SARAVANAN VADIVEL

NAGAPATTINAM

18

Mr.MOHAMMED ARAFARTH

MAYILADUTHURAI

19

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

20

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

21

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

22

Mr.SRINIVASARAGHAVAN RAMAN

CHENNAI

23

Mr.PRABHUDASS PALANI

CUDDALORE

24

Mr.MAHENDRAN PARAMASIVAM

COIMBATORE

25

Mr.A.SATHISH KUMAR

VELLORE

26

Mr.PRASANNA SRIDHAR

COIMBATORE

27

Mr.S.S.KARTHIK

BANGALORE

28

Mr.A.PALANIVEL

TRICHY

29

Mr.A.PALANIVEL

TRICHY

30

Mr.RAJ KUMAR SIVANANDI

MADURAI


REFUNDED 

32

Mr.MA.SENTHIL

COIMBATORE

33

Mr.MA.SENTHIL

COIMBATORE

34

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

35

Mr.V.RAJEEV

COIMBATORE

36

Mr.SELVAM ANNAMALAI

ERODE

37

Mr.S.ANANTHA SANKAR

TIRUNELVELI

38

Mr.R.SARAVANAN

ERODE

39

Dr.PRASANNA

SRILANKA

40

Dr.PRASANNA

SRILANKA

41

Dr.PRASANNA

SRILANKA

42

Mr.A.PALANIVEL

TRICHY

43

Mr.M.RAMKUMAR

UNKNOWN

44

Mr.V.V.KRISHNA

CHENNAI

45

Mr.N.SHANMUGAM

TIRUCHENGODE

46

Mr.MOHAMED RAFIQ RAJA

BANGALORE

47

Mr.MANI.MB

CHENNAI

48

Mr.MANI.MB

CHENNAI

49

Mr.MANI.MB

CHENNAI

50

Mr.MANI.MB

CHENNAI

51

Mr.MANI.MB

CHENNAI

52

Mr.SUBRAMANIAN

CHIDAMBARAM

53

Dr.A.K.K.RAJA

KARUR

54

Dr.A.K.K.RAJA

KARUR

55

Dr.A.K.K.RAJA

KARUR

56

Mr.K.V.GANESH

CHENNAI

57

Mr.YOGI SIVAKUMARAN

SRILANKA

58

Mr.SELVAM ANNAMALAI

ERODE

59

Mr.SELVAM ANNAMALAI

ERODE

60

Mr.S.BALA SUBRAMANIYAN

BANGALORE

61

Mr.VIJAY

ERODE

62

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

63

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

64

Mr.SUNDARALINGAM MATHINATH

SRILANKA

65

Mr.R.S.SHARMA

SRILANKA

66

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

67

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

68

Mr.A.S.SOUNDERA RAJ

BANGALORE

69

Mr.MUTHUKUMARAN

TIRUPUR

70

Mr.RAM KUMAR GOPALA KRISHNAN

CHENNAI

71

Mr.JEBARATHINAM ALEXANDER

CHENNAI

72

Mr.D.V.KANNAN

CHENNAI

73

Mr.M.ANANDAPPAN

KARAIKAL

74

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

75

Mr.L.BOOPATHI

CHANDRAPUR

76

Mr.R.GANESH

MADURAI

77

Mr.KUMARESAN PALANIVEL

VIRUDHACHALAM

78

Mr.A.JEGAAN DHARMENRA

SRILANKA

79

Mr.YOGANATHAN

KODUMUDI

80

Mr.M.KARTHIKEYAN

PALAKKAD

81

Mr.KUMAR

SALEM

82

Dr.RAJESH

BANGALORE

83

Dr.RAJESH

BANGALORE

84

Mr.BALAMURUGAN MARUTHAN

TRICHY

85

Mr.IGNATIUS LORAN

KORBA

86

Mr.M.KUMAR

KANCHIPURAM

87

Mr.THIRUCHELVAM PRAPANATH

FRANCE

88

Mr.A.M.CHANDRA KUMAR

TIRUPUR

89

Mr.SIVAKUMAR SUBRAMANIAN

CHENNAI

90

Mr.KARTHIGAI PANDIYAN

COIMBATORE

91

Mr.SURESH KUMAR

MADURAI

92

Mr.MUTHIAH PALANIAPPAN

CHENNAI

93

Mr.K.ELAVARASU

BANGALORE

94

Mr.R.MUJAHIRUDEEN

CHENNAI

95

Mr.PRAKASH BALA

CHENNAI

96

Dr.V.VIKRAM

TRICHY

97

Mr.S.SATHIYA MOORTHY

TIRUPUR

98

Mr.L.BOOPATHI

CHENNAI

99

Mr.MAHESH KUMARSELVARAJ

CHENNAI

100

Mr.SENTHIL SATHYA

CHENNAI

101

Ms.NARMADHA

CHENNAI

102

Mr.DALAXSHAN

SRILANKA

103

Ms.ELEZABETH ANTONY

TRIVENDRUM

104

Mr.BHAVANI SRIDHAR

BANGALORE

105

Mr.P.SARAVANAN

CHINNAMANUR

106

Mr.M.BOOBALACHANDER MANI

CHENNAI

107

Mr.RAJESH RANGANATHAN

CHENNAI

108

Mr.E.R.BHOOPATHY SARGUNAR

CHENNAI

109

Mr.SURESH RANGASAMY

AVINASHI

110

Mr.SURESH RANGASAMY

AVINASHI

111

Mr.N.MANI KANDAN

KULITHALAI

112

Mr.J.SENTHI LKUMAR

CUDDALORE

113

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

114

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

115

Mr.M.VEL

DHARMAPURI

116

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

117

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

118

Mr.M.SELVAM

THIRUVANNAMALAI

119

Mr.B.MANIMARAN

RANIPET

120

Mr.S.MOHAN

NAGAPATTINAM

121

Mr.SARABESAN

CHENNAI

122

Mr.ARULDASS

CHENNAI

123

Mr.M.SELVAKUMAR

PALANI

124

Mrs.TAMILSELVI SARAVANAN

KARAIKAL

காத்திருப்பது தீபாவளி மாதம் என்பதால் ‘தல‘ ஒரு மெகா அவதாரத்துக்குத் தயாராகி வருகிறார் ! And அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க இப்போதிலிருந்தே நானும் தயாராகிட வேண்டுமென்பதால் நடையைக் கட்டுகிறேன் guys ! Have a great weekend ! See you around ! Bye for now !! 

270 comments:

  1. மா துஜே சலாம் ஓவியம் வண்ணத்தில் கலக்குகிறது

    ReplyDelete
    Replies
    1. புக் முழுவதும் படைப்பாளிகள் புகுந்து விளையாடியுள்ளனர் சார் !

      Delete
  2. Replies
    1. மலர்ந்தும் மலராத...
      பாதி மலர் போலே ..
      வளரும் விழி வண்ணமே !

      Delete
    2. எடி சார், வெகு விரைவில் என் சந்தாவையே உங்களிடம் ஒப்படைக்க போகிறேன். அதில் ஆனந்த கண்ணீர் மட்டுமே வரனும்.

      Delete
    3. அப்போ புக்ஸ் எதுவும் வேணாங்களா?

      Delete
  3. அருமையான ஓவியம் காசி

    ReplyDelete
  4. Art work in jumbo is very nice waiting for maa tujhe Salaam 😎😎🤗🤗🤗🤗

    ReplyDelete
  5. இரவு வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  6. அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    ReplyDelete
  7. இரவு வணக்கம் இரவுக் கழுகுகளுக்கு ...!

    ReplyDelete
  8. பதிவை முழுதும் படித்து முடித்து விட்டேன். அருமை மா thuje சலாம் இந்த முறை நான் படிக்கப்போகும் முதல் இதழ். உங்கள் பதிவை படித்ததும் அது உறுதி ஆகிவிட்டது.

    ஆன்லைன் புத்தக விழா வெற்றி அடைந்தது மிக்க மகிழ்ச்சி.

    அட்டவணை பதிவு 31ஆம் தேதி வருவது மகிழ்ச்சி.

    இரத்த படலம் முன் பதிவு முயற்சி வெற்றியாக மாறுமா என்பது தான் இப்போதைக்கு 3000ரூபாய் கேள்வி

    ReplyDelete
    Replies
    1. //இரத்த படலம் முன் பதிவு முயற்சி வெற்றியாக மாறுமா என்பது தான் இப்போதைக்கு 3000ரூபாய் கேள்வி//

      2950 ரூபாய் கேள்வி !!

      Delete
  9. புதிய பதிவு, எக்ஸ்பிரஸ்ஸா, இல்லே பாஸ்ன்ஜரான்னு நினைக்கறதுக்குள்ளயே, மூணாவது ஸ்டேஷன்ல வண்டிய நிறுத்திப்புட்டு 'வர்ட்டுமா'ன்னு சொல்லிபோட்டு போயிட்டீங்களே சாரே. ஓவர் பெவிகால் உதட்டுக்கு ஆகாதுங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆளில்லா டீக்கடையில் ஆத்தோ ஆத்தென்று ஆத்துவானேன் சார் ? 672 பக்கங்களோடு காத்திருக்கும் தல பக்கமாய் ஒதுங்கினால் பண்டிகைக்காவது புக் காலத்தில் தேறுமல்லவா ?

      Delete
    2. 672 பக்கங்களும் மேக்ஸி சைஸ் தானே சார்?

      Delete
    3. தெய்வமே ; 672 பக்கங்களில் டெக்சின் 2 மாக்ஸி கதைகள் தானேயொழிய மாக்ஸி சைசில் அல்ல ! போனெல்லியில் டெக்சின் ட்ரிபிள் ஆல்பங்களுக்கு MAXI TEX என்று பெயர் !

      Delete
    4. தமிழ்ல "மேக்ஸி"--னா---சைஸ் பெரிசு!

      ஆங்கிலத்தில் "MAXI' --னா கதை நீஈஈஈஈஈஈளமானது!

      சூப்பர்!!!!

      ஆங் "மேக்ஸி"யில் "MAXI"---எப்போது வரும் ஆசிரியர் சார்???

      Delete
  10. குட் நைட் & ஹேப்பீ சன்டே ஃப்ரெண்ட்ஸ்🌹

    ReplyDelete
  11. காத்திருப்பது தீபாவளி மாதம் என்பதால் தலைஒரு மெகா அவதாருக்குதயாராகி வருகிறார். ஹை தீபாவளி வந்திருச்சு.
    அதுவும் தல தீபாவளி. சூப்பர்

    ReplyDelete
  12. எடி சார், இது தானா உங்க டக்கு? வழக்கம் போல நிறைய ட்ரிப் அடித்த ஜல்லி லாரி மாதிரி நல்லா பில்டப் கொடுத்து அப்புறம் பெவிகால் என்று அவையடக்கம் வேறு 😄
    சீக்கிரம் 15 வரட்டும். மொத்தமும் வாங்கிட்டு மறு வேலை. அட்டவணை செய்தி குளிர்ச்சியான அப்டேட். சட்டுன்னு சேர்த்துடறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் எங்க ஊரிலே பில்டப் இல்லே ; பொரிகடலையாக்கும் !!

      Delete
    2. எங்க ஊரில் இத பொரி உருண்டை என்பார்கள் :-)

      Delete
    3. எங்காத்தில் இதற்கு பெயர் intelligent ஃப்ரூட் 😎

      Delete
    4. ///வழக்கம் போல நிறைய ட்ரிப் அடித்த ஜல்லி லாரி மாதிரி நல்லா பில்டப் கொடுத்து அப்புறம் பெவிகால் என்று அவையடக்கம் வேறு 😄///

      😋😁

      Delete
    5. ///வழக்கம் போல நிறைய ட்ரிப் அடித்த ஜல்லி லாரி மாதிரி நல்லா பில்டப் கொடுத்து அப்புறம் பெவிகால் என்று அவையடக்கம் வேறு ///---- இயர் 2020 னால இப்படி இருக்குமோ!!!

      Delete
  13. // அக்டோபர் 31 நமது புது சந்தா அட்டவணை அறிவிப்புக்கான பொழுது என்பதால் //
    மகிழ்ச்சிகரமான தகவல்...

    ReplyDelete
  14. // வாகானதொரு விடுமுறை வேளையில், புத்தாண்டில் Online Bookfair 2021 என முயற்சிப்போமே ! //

    கண்டிப்பாக சார்...

    // போன வாரத்து சிறு முயற்சியான நமது “ஆன்லைன் புத்தக விழா” ஒரு அழகான success என்பதை நான் நன்றிகளோடு சொல்லியாக வேண்டும் ! //

    மகிழ்ச்சி...

    // காத்திருப்பது தீபாவளி மாதம் என்பதால் ‘தல‘ ஒரு மெகா அவதாரத்துக்குத் தயாராகி வருகிறார் ! //

    அடடே,அடடே,அடடே....

    // முதல் (காமிக்ஸ்) வாசிப்புக்கென “மா…துஜே சலாம்” இதழினைத் தேர்வு செய்து, ஏக் தம்மில் அதனை ரசித்திட முற்படுவோமா ? //

    தாரளமாக செய்து விடுவோம் சார்...

    ReplyDelete
  15. எனது சாய்ஸ்.
    ரிப்போர்டர் ஜானி.

    ReplyDelete
    Replies
    1. தாராளமாய்ப் படிக்கலாமே !

      Delete
  16. இன்றைய தேதி 10.10.20 20
    அதில் ஆசிரியரின் பதிவும், என்னுடைய பதிவையும் - பதிவு செய்வதில் சந்தோசம் கொள்கிறேன். நன்றி சார். இது போன்ற ஒரு சுவராஸ்யமான ஆண்டு வரை நம் Uந்தம் தொடரட்டும்.சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவன் சித்தம் சார் !

      Delete
  17. இந்த வாரமாவது மா…துஜே சலாம் அட்டைப்படம் மற்றும் டீசர் பார்கலாம் என இருந்தால் இந்த வாரமும் கிடையாதா. இது போங்கு ஆட்டம் சார் :-)

    இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டும். மகிழ்ச்சி காத்திருக்கிறேன் :-)

    ReplyDelete
  18. // வியாழன்று (15 அக்டோபர்) உங்கள் கைகளிலிருக்க வேண்டுமென்பது இந்த நொடியின் திட்டமிடல் ! //
    அடடே காத்திருப்பு படலம் நீண்டு விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. 15 தானே கடந்த ஆறு மாதங்களாய் ரிலீஸ் தேதியாய் இருந்து வருகிறது சார் ?!

      Delete
  19. ஆன்லைன் புத்தக விழா சரியான திட்டமிடல் அதுவும் மாதத்தின் முதல் வாரத்தில் வரும் படி அதேநேரம் ஒரு long weekend அழகான திட்டமிடல் சார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. IPL பரபரப்பில் நமக்கு பியூஸ் பிடுங்கிடுமோ ? என்ற பயமிருந்தது தான் சார் ! ஆனால் மேட்ச் துவங்கும் நேரங்களுக்கு வெகு முன்பாகவே கடையை மூடி அதற்குள்ளாகவே கணிசமான நண்பர்களின் ஆர்டர்களையும் பெற்றிருந்தனர் நம்மவர்கள் !

      Delete
    2. Our staff did a very good job. I really appreciate them. Kudos to the team.

      Delete
    3. தற்செயலாய் விடுமுறைகள் வாகாய் அமைந்து போயின நண்பரே !

      Delete
  20. இந்த மாத புத்தக பார்சலில் எனக்கு 5 புத்தகங்கள் வரப்போகிறது. ஐ ஜாலி ஜாலி.

    ReplyDelete
  21. நாங்களும் கமெண்ட் போடுவோம்ல...

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் சீவுவோம்ல எங்க கிட்டேயும் சீப்பு இருக்குல்ல :-)

      Delete
    2. ஜனா ஏன்ன ரொம்ப பிஸியா?

      Delete
    3. ஆமாங்கப்பு - கம்பெனியில படுத்தி எடுக்கிறாங்கே

      Delete
    4. அந்த கம்பெனியே நீங்கதான் என சொன்னாங்க ஜனா :-)

      Delete
  22. // தல‘ ஒரு மெகா அவதாரத்துக்குத் தயாராகி வருகிறார் //

    சரவெடி தயாராகிறது என சொல்லுங்கள் சார்.

    ReplyDelete
  23. "பாட்டில் பூதம்" இதழுக்கு பிறகு அபிமான ஸ்பைடர் மீதான அப்படியொரு எதிர்பார்ப்போடு காத்திருந்த இதழ் "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்". கடந்த செப்டம்பர் 30 முதல் "சர்ப்பத்தின் சவால்" இதழை ஆவலாய் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன். ஸ்பைடர் அட்டைப்படத்தை கூட கண்ணில் காட்டாமல் இருப்பது தாமதங்கள் தாண்டி ஆர்ச்சியை போன்றே ஸ்பைடரையும் surprise ஆக கொண்டு வருவீர்கள் என்று தான் காத்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடர் தீபாவளிக்குத் தான் என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தேனே நண்பரே..கவனிக்கவில்லையா ?

      Delete
  24. 20 ball 175 Runs அடித்து ஆடும் ஆட்டக்காரர்களுக்காக காத்திருக்கிறோம்...நிச்சயம் நல்லது நடக்கும் இது IPL சீசன் அல்லவா சார்.. நிச்சயம் அந்த அதிசயம் நடந்தே தீரும் சார்...ஏன் என்றால் இது இரத்தப்படலம்...

    ReplyDelete
    Replies
    1. மாதயிறுதிக்குள் பாதியைத் தொட சாத்தியப்பட்டாலே ஓரளவுக்கு தைரியம் பிறக்கும் ! இல்லையேல் நூத்திச் சில்லறை செக்குகளைக் கிழிக்க வேண்டியது தான் !

      Delete
    2. அந்த நிலைமை இருக்காது என நம்புவோம்.

      Delete
    3. நிச்சயம் அந்த நிலை வராது சார்....

      Delete
  25. எனது முதல் சாய்ஸ் சதியின் மதியே...!😊😊 இவ்வார இறுதியில் 2 இரத்தப்படலம் எனது புக்கிங் உறுதி...

    ReplyDelete
  26. ஆன்லைன் புத்தகத் திருவிழா சிறப்பாக வெற்றி பெற்றது ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே.சிறப்பு வெளியீடுகள் என புத்தகத் திருவிழா களைகட்டியது.குடோன் ஓரளவிற்கு காலியாகி இருக்கும்.
    அதிகாரியின் கதைகள் பல காலியாகிவிட்ட செய்தி மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  27. பில்டப்பில்லா பில்டப்:

    உயர்நீதி மன்ற வளாகத்தில் ஓர் அறை..


    இளம் வழக்கறிஞர்கள் பெருங்கூட்டமாய் கூடி இருந்தனர்...

    கணேஷ் நாயகமாய் நின்றிருந்தான்..

    கொலை வழக்குகளில் உள்நோக்கம் பற்றி உரையாற்றுவதே கணேஷ் வருகையின் அர்த்தம்..

    " உள்நோக்கம் இல்லாமல் எந்த ஒரு கொலையும் இருக்க முடியாது" என்றான் கணேஷ்...

    அந்த பெண் உடனே எழுந்து"ஒட்டுமொத்தமாக அப்படி சொல்ல முடியாது" என்றாள்..

    "உதாரணமாக"? என்றான் கணேஷ்.....

    " இப்ப உங்களை நான் கொன்னா அதுக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் " என்றாள் அந்த பெண்.

    " உள்நோக்கம் இல்லாமல் ஒரு கொலை பண்ண முடியும்னு நிரூபிக்க முடியும் அப்டிங்கறதே உங்க உள்நோக்கமா இருக்கலாம் "" என்றான் கணேஷ்.


    எல்லோரும் சிரித்தனர்...

    *****************************


    பில்டப் இல்லேன்னுட்டே ஒரு பில்டப்!!!!:-)

    ReplyDelete
    Replies
    1. நம்ம டிசைனே அப்டியாச்சே சார் ! 😁😁

      Delete
    2. அடடடா, உங்களுக்கும் கணேஷ் வசந்த பிடிக்குமா. செம்ம செல்வம் சார்.

      Delete
    3. சுஜாதா சாரின் பேனாக்கள் உருவாக்கிய கமா , கேள்விக்குறிகள் கூட கதை பேசிடுமே !

      Delete
    4. எனக்கும் எனக்கும்

      Delete
    5. //அடடடா, உங்களுக்கும் கணேஷ் வசந்த பிடிக்குமா.//

      அப்ப அந்த கணேஷ் நா கிடையாதா??!!😢

      Delete
    6. My favorite movels, நடுப்பகல் மரணம், மற்றும் 'ஆ'.

      Delete
    7. ஆ கதை தான் சைத்தான் என்று விஜய் ஆண்டனி நடிப்பில் படமாக வந்தது.

      Delete
    8. நமக்கும் சுஜாதா சார்னா ரொம்ப பிடிக்கும்...

      என் இனிய இயந்திரா & மீண்டும் ஜீனோ-- பேவரைட்!

      (1990ரேஞ்சில தொலைக்காட்சி தொடராக அசத்தியது இது)

      காந்தளூர் வசந்தகுமாரன் கதை!
      (சின்ன கதையானாலும் செம்ம ஹிஸ்டாரிக்கல் ஃபிக்சன் நாவல்)

      Delete
    9. எனக்கு "கொலை செய்வீர்கள் கனவான்களே" வந்த "நல்நஞ்சு" கதை தான் ஞாபகம் வந்தது.

      Delete
  28. மா..தூஜே ..சலாம் இதழை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  29. 2021ம் ஆண்டிற்கான அட்டவணையை இப்போது இருந்தே எதிர்பார்த்து கடைவாயில் ஜலம் ஒழுகுகின்றது.

    ReplyDelete
  30. வாகானதொரு விடுமுறை வேளையில், புத்தாண்டில் Online Bookfair 2021 என முயற்சிப்போமே !//

    வருடம் முழுவதுமே விடுமுறையில்தானே போகுது சார்...

    ReplyDelete
    Replies
    1. எங்கே ? இங்கெல்லாம் முன்னாட்களின் பரபரப்பையும் விட ஜாஸ்தியாய் தெறிக்க விட்டு வருது ஜனம் !

      Delete
  31. அக்டோபர் 31 அடுத்த ஆண்டுக்கான அட்டவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார். மா தூஜே சலாம் இதழின் உட்பக்க ரீசர் இல் சித்திரங்கள், கலரிங் கதை பேசுகின்றன. புத்தகத்திற்காக Waiting ......

    ReplyDelete
    Replies
    1. ஏர்மெயில் சேவைகள் தொடரக் காத்துள்ளோம் சார் !

      Delete
  32. ஆன்லைன் புத்தக திருவிழா வெற்றி பெற்றது மனநிறைவைத் தருகிறது சார்! இதே போல ஜனவரியிலும் தொடரச் செய்யலாம் (அப்போ சஸ்பென்ஸ்ஸா கழுகு வேட்டையையும் இறக்கி பார்த்திடலாம் 😃)மா துஜே சலாம் எதிர்பார்ப்பை எகுறச் செய்கிறது! உள்பக்க டீஸரே அசத்துகிறது! அதே போல ஸ்பின் ஆப் கதைகளில் ஒன்றான கால்வின் வாக்ஸும் எதிர்பார்ப்பில் உள்ளார்! இதில் என்ன மர்ம முடிச்சுகளை அவிழ்க்க போகிறாரென்று

    ReplyDelete
    Replies
    1. சென்னைப் புத்தக விழா அமைவதைப் பொறுத்து தீர்மானிப்போம் சார் !

      Delete
  33. மா…துஜே சலாம்” superb artwork sir....Eagerly waiting. But The Spider occupies most of my mind...I can't give much importance to anything else!

    ReplyDelete
    Replies
    1. அதில் தப்பில்லை சார் ; ஆனால் அடுத்த மாசம் வரவுள்ள புக்கை இந்த மாசமே எதிர்பார்த்திருந்து என்ன கிட்டக்கூடும் ?

      Delete
  34. முன்னாட்களைவிட தெறிக்க விட்றாங்கேளா அங்கன.
    இங்கனயும் பறக்குறாங்க...
    சர் சர்ருனு... எங்க தா போறாங்கெளோ...என்ன தா வேலையோ...தல போற அவசரத்துல எங்க தா போறாங்கெனு பாத்தா டாஸ்மாக்கு பக்கமா போய் நின்னு இளிக்கிறாங்கெ...
    நம்மாளுங்களாவது... திருந்துரதாவது... ஆனானப்பட்ட கொரோனாவையே வந்துபாருங்கறாங்கே...

    ReplyDelete
    Replies
    1. ஹோட்டல் ; ஜவுளிக்கடை ; பாத்திரக்கடை ; நகைக்கடைன்னு திரும்பின திக்கெல்லாம் நெரியுது சார் ! காந்தியார் நோட்டுக்களுமே பறக்கின்றன ! நமக்குத் தான் சூட்சமங்கள் தெரியலை போலும் !

      Delete
    2. மீ டூ. என் மாமனாரின் பத்தாவது நாள் காரியத்திற்காக ஒரு ரெடிமேட் மடிசார் வாங்க அவசர அவசரமாக கடைக்கு சென்று 40 நிமிடத்திலேயே வீடு திரும்பினோம். ஆனால் கடையில் நல்ல கும்பல்.சுவாதீன்யமாக நம் மக்கள் வாங்கி கொண்டிருந்தார்.இதில் எல்லோருக்கும் பல கலர்களில் தாடி. தாடை, ஒரு பக்க காது, மற்றும் கழுத்தில் தொங்கும் மாஸ்க் தான் அது. இப்படியே நோயை பரப்புகிறார்கள்.

      Delete
    3. எதிரிகளை கண்டு அஞ்சாத டெக்ஸ் வில்லர் போல கொரானாவை கண்டு அஞ்சாத மக்கள் எனவும் கொள்ளலாம்...

      Delete
    4. பரணி சார், அது டெக்ஸ், இது மக்ஸ். அவர் எதிரிகளை மட்டும் கொல்வார், இவர்கள் காய்கறி வாங்கியே எல்லோரையும் கொல்லும் மங்குஸ்கள்.

      Delete
  35. கடைசியில் சேர்க்கலாமே??

    "இதழின் முதல் பக்கத்தில் what to expect ? என்ற ரீதியில் நான் எழுதித் தந்து, அச்சுக்குத் தயாராகி நிற்கும் பக்கத்தையுமே சனி காலையில் முதல் வேலையாய்க் கடாசச் சொல்லிட உத்தேசித்துள்ளேன்"

    ReplyDelete
  36. கடைசியில் சேர்க்கலாமே??

    "இதழின் முதல் பக்கத்தில் what to expect ? என்ற ரீதியில் நான் எழுதித் தந்து, அச்சுக்குத் தயாராகி நிற்கும் பக்கத்தையுமே சனி காலையில் முதல் வேலையாய்க் கடாசச் சொல்லிட உத்தேசித்துள்ளேன்"

    ReplyDelete
  37. அடுத்த மாதம் 3 புத்தகங்களா சார்??

    1. டெக்ஸ்
    2. ஸ்பைடர்
    3. Axa????

    ReplyDelete
    Replies
    1. அப்போ இன்னும் ஒரு புத்தகம் இருக்கிறதா??? அப்படி போடுங்க சார் ?? வியாழன் அந்த இன்னொரு புத்தகம் என்னவென்று தெரிந்து கொள்கிறோம். நன்றி நன்றி

      Delete
    2. அடுத்த மாதத்திற்கு முன்னால் இந்த மாத புத்தகங்களை ரசித்து வெற்றி பெற செய்து விட்டு அதனை யோசிப்போமே. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த மாத இதழ்களில் மட்டும் நமது ஒளிவட்டம் இருக்கட்டுமே நண்பர்களே.

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. / முதல் (காமிக்ஸ்) வாசிப்புக்கென “மா…துஜே சலாம்” இதழினைத் தேர்வு செய்து, ஏக் தம்மில் அதனை ரசித்திட முற்படுவோமா ? //

    கஷ்டம் சார். ஜானி வராப்ல. ஜானி ஜானி எஸ் பாப்பா.. மத்ததெல்லாம் அடுத்து தான்ப்பா..

    (ஆனால் வியாக்கிழமை யே எல்லா காமிக்ஸ் ஹும் படிச்சு முடிச்சுடுவேன். அதானால் வெள்ளி கிழமை அம்மாவை பற்றி எழுதுதறதுல பிரச்சினை இருக்காது)

    ReplyDelete
  40. சார் அருமை....ஒரு பக்கமே சொல்லுதே ஓராயிரம் விளக்கங்களை....அந்த அற்புத அனுபவத்துக்கு நான் தயார்...தாய் மண்ணே வணக்கம்

    ReplyDelete
  41. நோ பில்டப்பா? ????????
    🤓🤓🤓

    ReplyDelete
  42. டெக்ஸ் த.வா.கு அட்டை படத்தில் டெக்ஸ் என்பது கருப்பு வண்ணத்தில் இருந்தது. ஆசிரியர் இதனை நேரில் பார்க்கும் போது தெரியும் என சொல்லி இருந்தார். இந்த புத்தகம் கிடைக்க பெற்றவர்கள் இதனை பற்றி 10 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதவும் :-)

    சிறு குறிப்பு என்றதால் ஆசிரியர் கடந்த முறை புகுந்து விளையாடி விட்டார் என்பதால் இந்த யோசனை ஹி ஹி. :-) ஆனால் நம்மவர்கள் இதனையும் புகுந்து விளையாடுவார்கள் என்பது வேறு விஷயம் :-) நம்ப டிசைன் அப்படி :-) ரெடி ஸ்டார்ட் மியூசிக் :-)

    ReplyDelete
    Replies
    1. அது கருப்பு அல்ல! தன்னுள் மின்னலை மறைத்து வைத்திருந்த வண்ணக்குவியல்! பளீரிடும் ஜிகினாப்பொட்டு!

      Delete
  43. இதழுக்காக வெயிட்டிங் சார்...


    ஆனால் 10 ,12, என்று இப்பொழுது பதினைந்து தேதி வரை தள்ளி போவது கொஞ்சம் வருத்தமே...


    ******


    ஆன்லைன் விற்பனை விழா வெற்றீ பெற்றதில் மிக்க மகிழ்ச்சி சார்...திடீர் சர்ப்ரைஸ் இதழ்களுக்காகவே இது அடிக்கடி தொடர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

    ******

    இந்தி பட தலைப்பான இதழை தங்களின் " பீல்டப் இல்லா பீல்டப் "மூலம் மீண்டும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் சார்..காத்திருக்கிறேன்..


    *******

    எனக்கு சந்தா இதழுடன் இரண்டு சர்பரைஸ் இதழ்களும் இணைந்து என மெகா பார்சல் வருவதை நினைக்கும் பொழுதே துள்ளி குதிக்க சொல்கிறது மனது...:-)


    ******

    ReplyDelete
  44. அட்டவணைக்கான பதிவு இப்போ இக்கட ஓடிங்ஸ் sir !

    #######


    ஐய்யா.....:-)

    ReplyDelete
  45. // அக்டோபர் 31 நமது புது சந்தா அட்டவணை அறிவிப்புக்கான பொழுது என்பதால் //

    யாஹீஈஈஈஈஈஈஈஈ....

    போடாறா வெடியா!🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎆🎆🎇🎇🎆🎇🎆🎆🎇🎇🎆🎇🎆🎇🎇🎆🎇

    ReplyDelete
  46. // வாகானதொரு விடுமுறை வேளையில், புத்தாண்டில் Online Bookfair 2021 என முயற்சிப்போமே ! //

    ----ஆஹா... சூப்பர்..!!

    சென்னையில் விழானாலும்,

    "கழுகு வேட்டை" உறுதி.

    ஆன்லைன் திருவிழானாலும்,

    "கழுகு வேட்டை" உறுதி!!!

    மொத்தத்தில் கழுகு வேட்டை

    😍😍😍😍😍😍 சனவரியில்...!!!😍😍😍😍😍😍

    ReplyDelete

  47. // போன வாரத்து சிறு முயற்சியான நமது “ஆன்லைன் புத்தக விழா” ஒரு அழகான success என்பதை நான் நன்றிகளோடு சொல்லியாக வேண்டும் ! //

    பெருமகிழ்ச்சி சார்.
    தங்களது அணியின் உழைப்புக்கு கிட்டிய அங்கீகாரம் அது!
    💐💐💐💐💐💐

    அடுத்த ஆன்லைன் விழாவில் இன்னும் பிரமாண்டமாக கலக்க வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  48. // காத்திருப்பது தீபாவளி மாதம் என்பதால் ‘தல‘ ஒரு மெகா அவதாரத்துக்குத் தயாராகி வருகிறார் ! //

    ஆஹா....ஆஹா...

    டெக்ஸ் வந்தாவே அது தீவாளிதான்!

    மெகா அவதாரம் என்றால்
    """ தலைதீவாளி""" தான்....!!!

    ReplyDelete
  49. // முதல் (காமிக்ஸ்) வாசிப்புக்கென “மா…துஜே சலாம்” இதழினைத் தேர்வு செய்து, ஏக் தம்மில் அதனை ரசித்திட முற்படுவோமா ? //

    ---ஆகட்டும் சார்.

    சமியின் மதி-- தான் அந்த லிஸ்ட்ல இருந்தது.

    இப்போ தாங்கள் சொல்லிய பின்
    மா..துஜே..சலாம்.

    ReplyDelete
  50. டெக்ஸ் ஜீ காந்தளூர் வசந்தகுமாரன் கதை புத்தகமாக வைத்திருக்கிறீர்களா. அப்புறம் 2018 ல் டெக்ஸ். ஒரு கணவாயின் கதை விபரம் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார். புத்தகமாக இருக்கிறது. சின்ன புத்தகம் தான்.

      "ஒரு கணவாயின் கதை"--- 2016 ஈரோடு விழா ஸ்பெசல் "ஈரோட்டில் இத்தாலி "-- என்ற குண்டு புக்கில் வெளியானது.

      நம்ம அன்பின் எடிட்டர் சார் வெளியிட , எழுத்தாளர் திரு சொக்கன் அவர்கள் முதல் இதழை பெற்றுக் கொண்டார்கள் என நினைவு!

      ஒரு கணவாயின் கதை-- அமெரிக்க உள்நாட்டு போர் காலகட்டத்தில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வு! சார்ட் அன் சுவீட்டான கதை! வண்ணத்தில் வந்திருந்தது.

      Delete
    2. அது ஒரு கணவாய் யுத்தம் இல்லையா?

      Delete
    3. பத்து சார்@ 2016ல் வந்தது, "ஒரு கணவாயின் கதை" தான்.

      தாங்கள் குறிப்பிட்டுள்ள "ஒரு கணவாய் யுத்தம் "-- 2018 சனவரியில் வந்தது. ஒரு கணவாயின் குறுக்கே பாலம் அமைக்கும் இரு ரயில்வே போட்டி கம்பெனிகள் பற்றியது. டெக்ஸ் & கார்சன் அசத்தும் மிக நீண்ட கதை. இதில் வரும் சொகுசு ரயில் கோச் அட்டகாசமாக இருக்கும். இதில் வரும் மலைப்பிரதேசங்கள், ஆறுகள், கன்யான்கள் டக்கராக இருக்கும்.

      கருப்பு வெள்ளை என்றாலும் ஓவியங்கள் டாப்பு.

      Delete
    4. ஒரு lady வில்லியாக வரும் கதைதானே அது?

      Delete
    5. அதே அதே பத்து சார். கப்புனு பிடிச்சிட்டீங்க....கதையை!!!

      Delete
    6. அருமையான கதை, அசத்தலான ஓவியங்கள். ஒரு கம்பார்ட்மெண்ட்டே சொகுசு அறையாக மாற்றப்பட்டு இருக்கும். பக்காவான இன்டீரியர் டெக்கரேஷன் என அமர்க்களமாக இருக்கும்.

      Delete
    7. ஆமா பத்து சார். அந்த சொகுசு கம்பார்ட்மெண்ட் ஒற்றையாக உலாவருவது ஜிகு ஜிகுனு இருக்கும்.

      அந்த அம்மணியை ஏதோ சீமாட்டினு கூப்பிடிவானுக.

      இதே ஸ்டைலில் ஒரு படம் பார்த்து இருக்கேன்.

      Once upon a time in west.

      இப்படத்தின் கதை வேறெயா இருந்தாலும், அந்த சொகுசு கம்பார்ட்மென்ட் இதிலும் வரும்.

      அதன் உரிமையாளர் அதில் இருந்து ஆர்டர் போடுவதும், நாயகன் அதில் கூரையில் ஏறி உளவு பார்ப்பதும். நிறைய ஒற்றுமைகள் உண்டு.

      இந்த படத்திலும் அந்த வன்மேற்கின் இடங்களில் உலவும் அனுபவம் கிட்டும். அந்த கரடுமுரடான பிரதேசங்களை அட்டகாசமாக படமாக்கி இருப்பாங்க...!!!

      நாயகியும் டாப்புதான்.

      அதேபோல துவக்க சீனை மிஸ் பண்ண கூடாது.

      Delete
    8. ஒரு கணவாயின் கதை, உடைந்த வாள் ஒன்றின் கைப்பிடியைப் பற்றிய டெக்ஸின் ஃப்ளாஷ்பேக்காக வரும் கதை. வண்ணத்தில் வெளிவந்தது.

      Delete
  51. பில்ட்டப் இல்லா பதிவின் பலனாக 'மா.து.ச' படிக்கும் ஆவல் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது! அந்தக் கதாபாத்திரங்கள் நம் நினைவுகளோடே சில காலமாவது தங்கியிருக்கும் எ.எ.கணிப்பு!

    கடந்த பில்ட்டப் பதிவின் காரணமாக இம்மாதம் வரயிருக்கும் ஜானி2.0 கதையும் ஏற்கனவே ஆவலை எகிறச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது!

    அதிகாரியின் தீபாவளி சரவெடியும் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது! 'தல தீபாவளி'காண்டி வெயிட்டிங்!

    தயாராகிக் கொண்டிருக்கும் அடுத்த ஆண்டிற்கான அட்டவணைப் பதிவும் ஆவலை ஏகத்துக்கும் எகிறச் செய்கிறது! கொரோனாவின் குத்தாட்டம் காரணமாக புத்தக எண்ணிக்கையில் கணிசமாகத் துண்டு விழுமோ என்ற கலக்கம் ஒரு புறம் இருப்பதும் உண்மைதான்!

    ஆன்லைன் புத்தகத் திருவிழா அட்டகாச வரவேற்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! வருடத்திற்கு 2 அல்லது 3 முறை இதே பாணியில் சில சிறப்பு வெளியீடுகள் சகிதம் முயற்சிக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. எனது எதிர்பார்ப்பு லிஸ்ட் இல் நமது அட்டவணை முதல் இடத்தில் உள்ளது. அப்படியே போன வருடம் மாதிரி அட்டவணை கேள்வி பதில் உண்டா சார் இம்முறை????

      Delete
  52. டியர் எடி,

    மா துஜே சலாம்... ஆர்வம் அதிகரிக்கிறது... முதல் வாசிப்பில் என்னளவில் விமர்சனம் நேரடியாக பகிற காத்திருக்கிறேன். முற்றிலும் ஹிந்தியில் ஒரு தலைப்பு நமது இதழ்களுக்கு வந்தது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன்... அதற்கும் ஒரு காரணம் உண்டா?!

    ஆன்லைன் திருவிழா வெற்றி என்பது ஆச்சர்யமே.... நமது இதழ்கள் இன்னும் பலர் மாதா மாதம் கவனித்து வாங்குவதில்லை, என்பதை உணர்த்துகிறது.

    ReplyDelete

  53. பணிச்சுமை வெகுவாக குறைந்துள்ளபோதிலும் நேர நெருக்கடி வேறு வகையில் ஏற்படத்தான் செய்கிறது..
    அவ்வகையில் ஆன்லைன் புத்தக திருவிழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனது வருத்தமே ..
    வாழைப்பூ வடை சுடப்படும் காணொளி காட்சிகளை எடிட்டர் சார் இடையிடையே காட்டினால் ஒரு உந்துதல் ஏற்படுமோ என்னவோ !!!!

    பிறந்தகம் செல்லவிருக்கும் மனையாட்டியை வழியனுப்பும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் கணவனை போல இம்மாத புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நிற்கிறேன் ..

    மா ..துஜே சலாம் ...ஜாக்கிரதை சார் !!! மொழியுணர்வு முன்னெப்போதும் விட அதிகமாக இருக்கும் சூழலில் இருக்கிறோம் ..
    அப்புறம்
    முன் எப்போதும் விட கோவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவது உண்மை .
    இளம் வயதினருக்கு
    வாசனை இழப்பு (ANOSMIA)
    சுவை இழப்பு (AGEUSIA)

    இவை இரண்டும் சேர்ந்தோ ,இரண்டில் ஏதேனும் ஒன்றோ மட்டும் கோவிட்-19 அறிகுறியாக வருவது அதிகமாக காணப்படுகிறது .
    அதாவது வேறு ஏதும் – காய்ச்சல் ,சளி , இருமல் – இல்லாமலே .
    இது மட்டுமே
    அப்படி இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்யவும்
    இளம் வயதினர் பாதிப்பில்லாமல் மீள வாய்ப்புகள் மிக அதிகம் என்றாலும் வீட்டில் உள்ள வயதான குடும்ப உறுப்பினர்களுக்கு வைரசை பரப்பினால் அவர்கள் மீள வாய்ப்புகள் குறைவு என்பதால் கவனம் .

    ReplyDelete
    Replies
    1. ///பிறந்தகம் செல்லவிருக்கும் மனையாட்டியை வழியனுப்பும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் கணவனை போல////

      ---- எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!!!

      ஆஹ்...எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!!!

      --- என ஜனகராஜை போலவே கத்தி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவங்களாம் கையை தூக்கவும்...,

      1.செனா அனா
      2.STVR

      Delete
    2. /// பிறந்தகம் செல்லவிருக்கும் மனையாட்டியை வழியனுப்பும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் கணவனை போல இம்மாத புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நிற்கிறேன் ..///

      அப்போ புக்ஸ் வந்ததும் ஜனகராஜ் மாதிரி என் பொண்டாட்டி நெஜமாவே ஊருக்கு போயிட்டான்னு சந்தோஷத்துல குதிப்பீங்களோ?

      Delete
    3. அவசியமான அறிவுரை! நன்றிகள் செனா அனா! _/\_

      Delete
    4. சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...

      எனது மனையாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு செல்வது இல்லை. அவர்களுக்கு என்னுடன் இருப்பது தான் சந்தோஷம் அதே போல் எனக்கும் அதுவே சந்தோஷம்.

      இப்ப எனது சந்தேகம் என்னவென்றால் சாமி நான் இந்த மாத புத்தகங்கள் வந்த உடன் என்ன சொல்லி குதிக்கனும் ? :+)

      Delete
    5. இதில் என்ன டவுட்டு PFB?
      என் மனையாட்டி நெசமாவே ஊருக்குப் போகலேன்னுதான் குதிக்கணும்.

      ஆனா?... நெசந்தானுங்களா?...
      ஒரு வேள...வருசம் கொறச்சலா இருக்குமோ?..


      Reply
      Reply

      Delete
    6. பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது பத்மநாபன் :-)

      Delete
  54. @Edi Sir ஆன்லைன் புத்தக விழாவில் நான் இரண்டு சினி புக் பிரதிகளை வாங்கினேன்.

    நாம் ஏன் அந்த மாதிரி ஒரு ஆர்ட் பேப்பர் அல்லாது தாளில் பிரசுரிக்க கூடாது? முன்பே நீங்கள் கூறியிருக்கிறீர்கள் ஆர்ட் பேப்பர் தான் இருப்பதிலேயே பெஸ்ட் பட் அட்லீஸ்ட் ஒரு இதழ்.. பரீட்சார்த்த முயற்சியாக?

    ReplyDelete
    Replies
    1. இரண்டே காரணங்கள் சார் :

      *அவர்கள் அங்கே பயன்படுத்தும் காகித ரகம் இங்கே கிடைப்பதில்லை ; பிரத்தியேகமாய் இறக்குமதி செய்தால் தானுண்டு ! இறக்குமதி செய்வதெனில் குறைந்த பட்சமான ஆர்டரே டெக்ஸ் வில்லருக்கு 80 வயதாகும் வரைக்கான மொத்தத் தேவைகளாக இருந்திட வேண்டி வரும் !

      *அப்புறம் மேலிருந்து கீழே குதிக்க ஆர்வம் கொள்வானேன் ?

      Delete
  55. ஆறாப்பு படிக்கும் என் மகள் சட்டித்தலையன் ஆர்ச்சியின் தீவிர ரசிகையாகிவிட்டாள்! ஆர்ச்சியின் வசனங்கள் எல்லாம் தனக்கு சிரிப்பை வரவழைப்பதாகவும், அவ்வப்போது ஆர்ச்சி தன் பெயரைச் சொல்லி பெருமை பேசுவதெல்லாம் ரொம்பவே ரசிக்க வைப்பதாகவும் சொல்கிறாள்! முழுக்கதையும் விறுவிறுப்பாகச் செல்வதால் ஒரே மூச்சில் படித்துவிட முடிந்ததாகச் சொல்கிறாள்! 'ஆர்ச்சி கதைகள் வேறு ஏதாவது இருந்தாலும் வாங்கிக் கொடுங்க டாடி' என்று அவள் கேட்ட போது எனக்குள் ஊற்றெடுத்த உற்சாகத்தை விளக்க வார்த்தைகள் போதாது!
    'துரிதமாக', 'சூத்ரதாரி' போன்ற குறைந்த பேச்சுவழக்கிலுள்ள வார்தைகளுக்கு அர்த்தம் கேட்டு கேட்டுப் படித்தாள்!

    தற்போது அவள் படித்துக் கொண்டிருப்பது அதிகாரியின் 'த.வா.குரங்கு!'

    மண்டைக்கு மேலே ஒளிவட்டத்துடன் உலாத்திக் கொண்டிருக்கிறேன்! 😇😇

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சூப்பர் விஜய்.

      Delete
    2. வாழ்த்துக்கள் செயலரே...:-)

      Delete
    3. வருங்கால டெக்ஸ் ரசிகைக்கு இப்பமே ஒரு சீட் ஒதுக்கியாச்சு.

      வாழ்த்துகள் ஈவி💐🌹💐🌹

      Delete
    4. /// மண்டைக்கு மேலே ஒளிவட்டத்துடன் உலாத்திக் கொண்டிருக்கிறேன்! ///

      ஏனுங்கோ? அந்த அளவுக்கா கொட்டிப் போச்சு.

      Reply

      Delete
    5. நன்றி நண்பர்களே! _/\_

      Delete
    6. அப்படியே தீபாவளிக்கு வரவுள்ள ஸ்பைடர் புத்தகத்தையும் கொடுங்கள் விஜய்.

      Delete
    7. ஆர்ச்சிக்கு வந்த வாழ்வைப் பாருங்கடா ! பயபுள்ளையின் பன்ச் வரிகளுக்கு வந்த பவுஸைப் பாருங்கடா !

      Delete
    8. செம்ம EV கேட்கும் போதே மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

      Delete
  56. இளைய வாசக வாரிசுக்கு வாழ்த்துக்கள் ஈ.வி.

    தந்தை மகற்க்காற்றும் உதவி, காமிக்ஸ் படிப்பதில் முந்தியிருப்பச் செயல்.
    மகள் தந்தைக்காற்றும் உதவி,மீதி புத்தகங்கள்
    எங்கே எனும் சொல்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. சூப்பருங்க பத்து சார்! :)

      Delete
  57. நாளைக்கு கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்கு கிடைக்கும் கலாக்காயை முதலில் சுவைக்க விரும்புகிறேன் நான்.இந்த மாத புத்தகங்கள் வருகையை கொண்டாடியபடி படிக்க ஆர்வமுடன் உள்ளேன் :-)

    ReplyDelete
  58. Thanksவிஜயராகவன் சார். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது 2017 டிசம்பர்27ம்தேதிநினைவு வந்த சிமணிநேரங்களில் ஒரு கணவாய் யுத்தம் புத்தகம் பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த சமயம் எனக்குக் கிடைத்தது கமான்சேயின்ஓநாய் கணவாய் புத்தகமே. அதன்பின்செந்தில் சத்யா மற்றும் கரூர் குணா முதலிய பல நண்பர்களிடமும்ஒருகணவாய்யுத்தம் பற்றியவிவரங்களை விசாரித்துக்கொண்டே இருந்தேன். தகவலுக்கு நன்றி விஜயராகவன் சார் மற்றும் பத்துசார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஓவ்... "ஒரு கணவாய் யுத்தம்" உங்கள் நினைவுகளோடு இத்தனை பின்னி இருப்பதை அறிந்து கொண்டோம். புரிந்து கொள்ள முடிகிறது ராஜசேகரன் சார்.

      அப்போது எல்லாம் மாத கடேசி வாரத்தில் புத்தகங்கள் வருவதை பற்றி ஹைப் பண்ணிட்டு இருப்போம். தேதி 27என்பது அடுத்த மாத இதழ்களின் அட்டைகள் எல்லாரும் பார்த்து இருப்போம்.

      டெக்ஸின் அட்டை உங்கள் நினைவுகளில் ஆழப்பதிந்து உள்ளது. அற்புதம். அதுவே உங்கள் நினைவு திரும்பியதும் மொத ஞாபகமாக வந்திருக்கு.

      பொம்மை புத்தகங்களின் தாக்கம் நம் மனங்களில் எத்தகையது என எண்ணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

      Delete
    2. // பொம்மை புத்தகங்களின் தாக்கம் நம் மனங்களில் எத்தகையது என எண்ணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. //


      +1

      Delete
  59. பரவாயில்லயே, ராஜசேகரன்ஜி. வழக்கமா எல்லா சினிமாவுலயும் நினைவு வந்த உடனே, இது எந்த இடம், நான் இப்ப எங்க இருக்கேன்னுதான் கேட்பாங்க. நீங்க வித்தியாசமா புத்தகம் பற்றி கேட்டிருக்கீங்க. கண்டிப்பா எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஆயிடிச்சுன்னு சந்தேகப்பட்டிருப்பாங்களே..

    ReplyDelete
  60. 2021 அட்டவணையில் டெக்ஸ் 73-ஸ்பெஷல், லயன் 400 ஸ்பெஷல், முத்து 450 ஸ்பெஷல் இப்படி ஏதாவது இருக்காங் சார்......

    ReplyDelete
    Replies
    1. இருக்கணும்.....இருந்தாகணும்....இருந்தேயாகணும்.
      ஆமா.சொல்லிப் போட்டோம்.

      Delete
    2. டெபனட்லி பெரிசா இல்லைனாலும் சிறுசாவாச்சும் ஏதாவது இருக்கத்தானே செய்யும்.

      இரு மைல் கல்லும் அடுத்த ஆண்டு வருகிறது எனும்போது இரட்டை ஸ்பெசல்கள்...

      லயன் 400....

      முத்து 450.... னு பார்க்கும் போதே மனசு குதூகலிக்குமே!

      இந்த சமயத்தில் ஏற்கெனவே 2017 ஈரோட்டில் நாம செலிபரேட் பண்ணிய

      """லயன் 300 & முத்து 400"""
      --இரட்டை விழா நினைவு வருகிறது!

      நம்ம பொருளாளர் அன்பின் செனா அனா சர்ப்ரைஸ் ஆக வருகை புரிந்த விழா அல்லவா...!!!

      Delete
    3. சரிங்க சார் இல்லேன்னாலும் பரவாயில்லை,ஏதாவது காரணம் கிடைக்காமலா போய் விடும் உள்ளே நுழைக்க....!!!
      தளம் 50 இலட்சம் பார்வைகளை எட்டினால் கூட ஒரு சிறப்பிதழ் வெளியிடலாம்...

      Delete
    4. // சிறுசாவாச்சும் ஏதாவது இருக்கத்தானே செய்யும். //
      லயன் 400 ஸ்பெஷல் இதழாவது குண்டு புக்கா ஹார்ட் பைண்டிங்கில் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்...

      Delete
    5. தலையோட இத்தாலிய பதிப்பு 400 ஐ நாம் வெளியிட்டு விட்டோமா சார் ?!
      அது செட்டானா பாருங்க சார்,இல்லைன்னா வேற எதையாவது பார்ப்போம்...

      Delete
    6. நண்பர்களே நிச்சயமாக பெரிதாக வரும்.....சின்னதா கேட்டு முடகங்க வேண்டாமே....400ன்னா சும்மாவா

      Delete
    7. அதானே 400 ன்னா சும்மாவா...!!!

      Delete
    8. ///லயன் 400 ஸ்பெஷல் இதழாவது குண்டு புக்கா ஹார்ட் பைண்டிங்கில் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்...///

      ஆமா...!!!


      ஆனாக்கா போற போக்கை பார்த்தா லயன் 350ல தாத்தா சோனதனு கார்டுலான்டு போல தான் ஏதாவது ஒண்ணு மட்டுமோ...😆😆😆😆(சிரிக்க மட்டுமே)


      லயன் 250 மாதிரி டெக்ஸின் 3 வண்ண கதைகள் வேணாம்.
      கருப்பு வெள்ளையில ஹார்டு பவுண்டுல கியூபா படலம் போல வந்தா கூட நல்லாயிருக்கும்.

      Delete
  61. ராஜசேகரன் சார். இது போல் ஒரு சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்தது. சென்னை KK நகரில் என் அண்ணன்கள், மற்றும் தம்பி குடியிருந்த விடு தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து ஆபிஸில் இருந்து ஓடி வந்த என் தம்பி கேட்ட முதல் கேள்வி, புக்ஸ்க்கு ஒண்ணும் ஆகலியே என்பதுதான். விட்டு ஓனர் முறைத்த முறைப்பை பார்க்க வேண்டுமே.
    நம்மைப் போன்றவர்களுக்கு புத்தகமே சுவாசம்.
    இதைப் பதிவிடும் இந்த நேரம், என் கையில் ஜெயமோகனின் வெண்முரசு 16 ம் பாகம்' குருதிச்சாரல்' வாசிப்பு ஒடிக் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  62. September மாத வெளியீடுகள் என்னென்ன? நண்பர்கள் யாரேனும் சொல்லுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. 1.பந்தம் தேடிய பயணம்-டெக்ஸ்
      2.பிசாசு பண்ணை-லக்கி
      3.தனித்திரு தணிந்திரு-கி.நா.
      4.பனி அசுரர் படலம்-ஆர்ச்சி

      Delete