Tuesday, August 01, 2017

ஒரு "பட்டியல்" பதிவு !

நண்பர்களே, 

வணக்கம். "பொட்டிகள்"  கிளம்பிவிட்டன - ரொம்பவே சீக்கிரமாய் ! So நாளைய பொழுது 'சிக்'கென்ற புத்தகப் பார்சல் பட்டுவாடாக்கள் நிச்சயம் என்பேன் ! இம்முறை எல்லாமே வண்ணத்தில் & எல்லாமே ராக்கெட் வேக வாசிப்புக் களங்கள் என்பதொரு ஒற்றுமை ! பரபரவென படிக்கும் பழக்கம் கொண்டவராக நீங்கள் இருப்பின், நாளை மதியமே "அப்புறம் ?" என்ற கேள்வியோடு ஆஜராகிடுவது நிச்சயம் என்பேன் ! And ஆன்லைன் லிஸ்டிங்கும் இதோ : http://lioncomics.in/monthly-packs/423-august-2017-pack.html
அப்புறம் இப்போது வரையிலான "இரத்தக் கோட்டை" முன்பதிவுப் பட்டியல் இதுவே ! உங்கள் முன்பதிவு விடுபட்டுப் போயிருப்பேன் உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்பிடக் கோருகிறேன் ! 


 And here is the Erode list : நேரில் ஈரோட்டில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பின் நமது அலுவலகத்துக்கு உடனடியாய் ஒரு போன் செய்து விடுங்களேன் - ப்ளீஸ் !
See you around guys ! Bye now !

260 comments:

  1. நான் முதலில்

    ReplyDelete
  2. வட போச்சே

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டில் 2வடையா தந்துடலாம் அய்யா...!!!

      Delete
    2. நன்றி டெக்ஸ்.

      Delete
  3. Welcome to erode book festival behalf of our comics I cordially invite you all to erode gathering

    ReplyDelete
  4. நண்பர்களே அனைவரும் ஈரோட்டிற்க்கு வாருங்கள் பல வருடத்திற்க்கு வேண்டிய சந்தோஷ நினைவுகளை அள்ளிக்கொண்டு போகலாம்

    ReplyDelete
  5. அய்யா நான் 'பெயில்' ஆகிட்டேன் போலயே... 2 இரத்த கோட்டை(2) to அருப்புக்கோட்டை&USA என்று 'முன்னொரு' காலத்திலே பதிவு செய்திருந்தேன். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியுமா?!.

    ReplyDelete
    Replies
    1. மேற்கிலிருந்து ம. ராஜவேல். : நீங்கள் எழுதிய தேர்வு ஜனவரியில் என்பதால் - மார்ச்சில் துவங்கிய இந்த (உப) தேர்வில் உங்கள் பெயரை இணைக்க வேண்டுமா - வேண்டாமா ? என்று தெரியாது இருந்துள்ளனர் ! இப்போது ஹால் டிக்கெட் புதுசாய்ப் போட்டாச்சு !

      Delete
  6. Happy readg friends Aug issues.Welcome Rathakottai&surprise issue at EBF!!

    ReplyDelete
  7. முண் பதிவு செய்யாமல் ஈரோட்டில் பெற்றுக்கொள்ள முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. ASR SIVA : ஸ்டாலில் வாங்கிக் கொள்ளலாம் ; வாசக சந்திப்பில் தாராளமாய்க் கலந்து கொள்ளலாம் !

      Delete
    2. இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல சார் ;) ;)

      Delete
    3. Tex Sampath : ஏன் - ஸ்டாலில் விற்பனையாவது எப்போதுமான வாடிக்கை தானே ? இந்த 335 முன்பதிவுகளோடு மட்டுமே விற்பனையை நிறைவு செய்து கொள்வதாயின் இந்த இதழே வெளிச்சத்தைப் பார்த்திருக்காதே ?

      Delete
  8. Replies
    1. யார்ப்பா அந்த மினி ?

      Delete
  9. 🎶🎶 தனிமையே என் துணைவன் 🎶🎶

    ReplyDelete
    Replies
    1. க்கும், பதிவு முடியும்போது பாட வேண்டியது அய்யா இது😊

      Delete
    2. க்கும், ஆசிரியரின் பதிவும் நம் பதிவுகளும்
      கன்னித்தீவு சிந்துபாத் போல.

      Delete
    3. மிதுன் உங்க மொபைல் நம்பரை இரண்டு பதிவிற்க்கு முன்பே கேட்டிருந்தேனே ??

      Delete
  10. கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு வருவதாய் போக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறேன். இது நான்காம் ஆண்டு. வருவோர் பட்டியலில் என் பெயரும் இருக்கிறது.

    இப்போது அரியானா மாநிலம், பானிபட்டில் உள்ளேன். வந்த வேலை முடிந்து விட்டது. ஒரு சின்ன கிளியரன்ஸுக்கான காத்திருப்பு. நாளை அல்லது மறுநாள் நிச்சயம் கிளம்பிவிடுவேன். நாளை கிளம்பினால் நிகழ்ச்சியில் முதல் ஆளாய் கையில் குச்சுமிட்டாயோடு காத்திருப்பேன். நாளை மறுநாள் கிளம்பினால் வடை போய்விடும். நீங்கள் ஜாலியாக இருக்கும் நேரம் நான் சென்னையில் இழுவிக்கொண்டே ரயில்நிலையத்தில் இறங்கிக் கொண்டிருப்பேன். Fingers crossed.

    அப்புறம் இனியும் இந்த 'அங்கிருக்கேன், இங்கிருக்கேன்' அப்படினு உதார்விட வாய்ப்பிருக்காது. இதுவே கடைசி! அலைந்துகொண்டிருக்கும் இந்த வேலையை விட்டுவிட்டேன். ஒழுங்காய் ஓரிடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலைக்குப் போவதாய் ஒரு ஐடியா!!

    ReplyDelete
    Replies
    1. வருவீர்கள் நண்பரே! உங்கள் வேலை இனிதே முடிந்து ஆட்டத்தில் கலந்து கொள்ள நிச்சயமாக வருவீர்கள். அந்த மனிடோவின் அருள் நிறைய நமக்கு இருக்கிறது.

      Delete
    2. ///. ஒழுங்காய் ஓரிடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலைக்குப் போவதாய் ஒரு ஐடியா!!///


      என்னாவா இருக்கும்?
      (வைகைப்புயல் வாய்ஸில் படிக்கவும்)

      Delete
    3. வாருங்கள் நண்பரே ... கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விரைந்து வாருங்கள் ....



      Delete
    4. // நாளை கிளம்பினால் நிகழ்ச்சியில் முதல் ஆளாய் கையில் குச்சுமிட்டாயோடு காத்திருப்பேன்.//
      வாங்க,சந்தோஷத்தை அள்ளிட்டு போங்க.

      Delete
    5. மீண்டுமொரு முறை சந்திப்பை தவறவிடுகிறேன் நண்பர்களே.. இங்கிருந்து இன்று கிளம்பவியலாது போய்விட்டது. ஒரே ஃபீலிங்காக இருக்கிறது. மன்னியுங்கள்!! :-(((

      Delete
  11. ஆசிரியர் சார்@ பார்சலை அனுப்பிட்டீங்க, நன்றிகள் சார்.
    அந்த...அந்த...அந்த... ஏர்லி பேர்டு பேட்ஜ்ஜை இப்பவாச்சும் ரிலீஸ் செய்யலாமே சார்!!!
    எல்லாத்தையும் சஸ்பென்ஸ்னா லைட்டா டெம்ப்ரேச்சர் ஏறுதே சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : "சஸ்பென்ஸ் நல்லது" ......SURF EXCEL மாடுலேஷனில் !

      Delete
  12. கடைசி வரைக்கும் அந்த சர்ப்ரைஸ் இதழைக் கண்ணுல காட்டவே இல்லையே சார்.

    ReplyDelete
    Replies
    1. Govindaraj Perumal : கடைசியில் காட்டத் தானே சார் சர்ப்ரைசே ?

      Delete
  13. எங்க தங்கத்தலைவன் டைகரின் பாட்டாசு என்ட்ரிக்கு எல்லாம் தயாரா இருக்கிறதா ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. கடல்யாழ்9 : இந்த ஆர்டர்....ஆர்டர்.....ஆர்டர் மட்டும் தான் இப்போதைக்குத் தேவை !

      "காதலிக்கத் தேவையில்லை" நாகேஷ் மாடுலேஷனில்...!

      Delete
    2. ஈரோடு புத்தக விழாவில் விற்பனை ஆகி விடும் சார் ...

      Delete
    3. லயன் அலுவலத்திற்கு அழைத்து சொல்லி விட்டேன் ஆசிரியரே :)

      Delete
  14. வாவ் சூப்பர் தகவல் சார் _/\_
    .

    ReplyDelete
  15. முதல் நம்பரில் இருக்கும் என் பெயரில் நான்கு புத்தகத்திற்கு முன் பதிவு செய்திருக்கிறேன்.. நான்கையும் தனித்தனியாக நண்பர்களுடன் வாங்கிக் கொள்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு சொல்லுங்கள்
      ஆவண செய்யப்படும்
      நன்றி
      .

      Delete
    2. @Prabakar T: தங்களது அலுவலகத்தை தொர்பு கொண்ட பொழுது நீங்கள் வெளியே சென்று இருப்பதாக சொன்னார்களே ....

      Delete
    3. டியர் விஜயன் சார்,

      முன்பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது சற்றே வருத்தம் அளிக்க கூடிய செய்திதான் எனினும் ஈரோடு புத்தக விழாவில் இரத்தக்கோட்டை புத்தக விற்பனை சிறப்பாக அமையும் என நம்பிக்கை உள்ளது சார் ...

      Delete
    4. //தங்களது அலுவலகத்தை தொர்பு கொண்ட பொழுது நீங்கள் வெளியே சென்று இருப்பதாக சொன்னார்களே.//
      ப்ளூ ஜி ஹா,ஹா,ஹா.

      Delete
    5. //ஈரோடு புத்தக விழாவில் இரத்தக்கோட்டை புத்தக விற்பனை சிறப்பாக அமையும் என நம்பிக்கை உள்ளது சார்.//
      கண்டிப்பாக.

      Delete
    6. தொர்பு கொண்டால் அப்படிதான் சொல்வார்கள் ப்ளூ...தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்

      Delete
    7. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் & Arivarasu @ Ravi :

      ஹா,ஹா,ஹா. ஹா,ஹா,ஹா.

      Delete
  16. 335 மட்டும்தான் முன் பதிவா :(
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : துரதிர்ஷ்டம் - ஆனால் நிஜம் சார் !

      Delete
  17. சர்ப்ரைஸ் இதழ் என்ன ஆசிரியரே?

    ReplyDelete
  18. My name is not in the list. Transferred the amount yesterday.

    ReplyDelete
    Replies
    1. Vallavaraiyan Vandhiyathevan : இதே பெயரிலா சார் ?

      Delete
    2. சிவச்சந்திரன், மதுரை என்ற பெயரில். Sent an E-mail too.

      Delete
  19. இரத்தக் கோட்டை முன் பதிவு வெறும் 335 தானா?.மனம் மிகவும் கவலை கொள்கிறது சார்.

    ReplyDelete
  20. இதழ்களை எப்போது காண்போம், படிப்போம் என்று பயங்கர ஆவலாய் உள்ளது.

    ReplyDelete
  21. ஆவலுடன் எதிர்நோக்கி......

    ReplyDelete
  22. வணக்கம் சார்,
    11/03/2017 அன்று SBIவங்கி மூலம் செலுத்தியுள்ளேன். நீங்கள் கேட்டது போல சூப்பர் சிக்ஸ் டெக்ஸ் இதழுக்கு புகைபடமும் அனுப்பியுள்ளேன். ஆனால் ரத்தகோட்டை முன்பதிவு பட்டியலில் என் பெயர் இல்லை. அல்லது G.சிவகுமார் மணி திருச்சி என்பது என்னுடைய பெயரில் உள்ளதா? அப்படியெனில் இனிஷியல் M சிவகுமார் மணி என்று போடவும், அல்லது அது வேறு வாசகருடையது என்றால் இதோ இந்த பெயரில் முன்பதிவு பட்டியலில் சேர்க்கவும், Mr.KPSமணி, ஸ்ரீரங்கம்.

    ReplyDelete
    Replies
    1. cap tiger : சார்.."இரத்தக் கோட்டை" SUPER 6 -ல் ஒரு அங்கமில்லையே ! இதற்கென தனியாய் முன்பதிவு செய்திருக்க வேண்டுமே....

      அதனையும் சேர்த்தே முன்பதிவு செய்துள்ளீர்களா ? ஆபீஸிலும் சரி பார்க்கச் சொல்கிறேன் !

      Delete
    2. சார், என்னுடைய முன்பதிவு எண்: BOTXOCROQ,super6, இரத்தகோட்டை இரண்டிற்கும் தனி தனி முன்பதிவாக சேர்த்து மொத்தம் ரூ.1600 செலுத்தினேன்!

      Delete
    3. சார்,
      சிரமத்திற்கு மன்னிக்கவும். நான் நினைத்தது போல லிஸ்டில் உள்ள எண் 31 Mr.G சிவகுமார் மணி திருச்சி என்பதுதான் எனக்குரியது. இன்ஷியல் M என மாற்றம் செய்தால் போதும், உடனடியாக தங்கள் அலுவலகத்திலிருந்து போன் செய்து சந்தேகத்தை தீர்த்துவைத்தார்கள், நன்றி சார்.

      Delete
  23. Edi sir, my name was wrongly printed as M.Selvam instead of M.Ganesan (Sl.No.209). Pls correct it and i have already sent a mail in this regard

    ReplyDelete
  24. EBF ன்னா

    ERODE BOOK FAIR னு சொல்லலாம்.
    இல்லாட்டி,
    EARLY BIRD FESTIVAL னும் சொல்லலாம்.
    அதுவும் இல்லேன்னா,

    ERODE BLUEBERRY FESTIVAL னு தாராளமா சொல்லலாம்.

    அப்படியும் இல்லாட்டி,
    ERODE BRIYANI FESTIVAL னு சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதையும் சேர்த்து கொள்ளவும்
      Erode Bun Feast

      Delete
  25. டியர் விஜயன் சார்,

    நீங்கள் இதை கண்டியப்பாக செய்து இருப்பீர்கள் எனினும் ஒரு சிறய நினைவூட்டல் மட்டுமே ...

    Early Bird பேட்ச் முன்பதிவு செய்துள்ள புத்தக எண்ணிக்கையின் அடிப்படையில் கொடுக்கவும். உதாரணமாக கரூர் சரவணன் அவர்கள் ஒரு முன்பதிவு ஆனால் அது நான்கு நண்பர்களுக்கானது, எனது முன்பதிவு ஒன்று ஆனால் இரண்டு நபர்களுக்கானது (நானும், ஜூனியர்ம்) ...

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : Done sir !

      Delete
  26. நன்று மிக்க நன்று.

    ReplyDelete
  27. // பொட்டிகள்" கிளம்பிவிட்டன - ரொம்பவே சீக்கிரமாய் !//
    இதழ்களை காண ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய பெரிய இதழ்களுக்கே மினி பார்வை தான் பதிவீர்கள். இவைகளோ மூன்றும் மினி இதழ்கள், இவற்றிற்கு மைக்ரோ பார்வை பதிவீர்களோ...!!!

      Delete
    2. மெகா பார்வைக்குதான் உங்களை போன்றோர் உள்ளனரே டெக்ஸ்.

      Delete
    3. செல்லாது...செல்லாது...
      இரத்த கோட்டை & ஈரோடு விழா பற்றி ஒரு மெகா பார்வை பார்க்கிறீங்க, சரியா...
      சென்றாண்டு ஈரோடு விழா பற்றி 10க்கும் மேற்பட்ட பதிவர்கள் தத்தம் ஸ்டைலில் அசத்தினர். இம்முறை உங்கள் ஸ்டைலும் அந்த பட்டியலில் இருக்க வேணும் என்பது நிறைய பேரின் அவா...!!!



      Delete
    4. பண்ணிடுவோம் டெக்ஸ்.

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. பேட்ஜூம் சஸ்பென்சாம், காலை தான் தெரியும்.

    பறவை முகமோ...???
    ஹீரோ முகமோ...???

    பறவை முகமா இருந்தால்,
    அந்த மூன்றில் எதுவா இருக்கும்...???

    ஹீரோ முகமாக இருந்தால்,
    டெக்ஸா...???
    டைகரா....???
    லக்கியா...???

    டெக்ஸா இருந்தா,
    குளோசப்பா...???
    குதிரையிலா...???
    கார்சனோடா...???

    டைகரா இருந்தா,
    பாலைவனத்திலா...???
    சீட்டாட்ட மேஜையிலா...???
    சில்க்கோடா...???

    லக்கியா இருந்தா,
    ஜாலிஜம்பரிலா...???
    புகையும் துப்பாக்கியோடா...???
    தனிமையே துணைவன் விசிலோடா...???

    ஸ்சுவப்பா....ங..ங...ங.....

    ReplyDelete
  30. @ திரு விஜயன்

    கீழ்கண்ட நண்பர்கள் முன்பே தளத்தில் ஈரோடுநிகழ்ச்சியில் இ.கோ பெற்றுக்கொள்வதாக சொல்லியுள்ளார்கள். பட்டியலில் பெயர் இல்லாததால் ஒரு நினைவுட்டல்.!

    ///shanmugam n16 July 2017 at 12:41:00 GMT+5:30
    எடிட்டர் சார் என்னுடைய இரத்தக் கோட்டை பிரதியை ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன்...
    புக்கிங் எண் : 13
    பெயர் : N.சண்முகம்
    ஊர் : திருச்செங்கோடு///

    ///கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்17 July 2017 at 14:08:00 GMT+5:30
    நானும் ஈரோட்டிலேயே.../// No: 131

    ///கடல்யாழ்917 July 2017 at 21:52:00 GMT+5:30
    Early Bird No.30
    Erode 😊///


    ///T K AHMED BASHA16 July 2017 at 23:50:00 GMT+5:30
    நானும் ஈரோட்டிலேயே பெற்றுக்கொள்கிறேன் சார்...!!
    நண்பர்களை சந்திக்க மிகவும் ஆவலாய் உள்ளேன்...!!///

    ReplyDelete
    Replies
    1. @ KV கணேஷ்

      உங்கள் பெயரும் பட்டியலில் இல்லை.கவனிங்களேன்.!

      Delete
    2. @ mayavi.siva : நன்றிகள் சார் ; இது போன்ற தவறுகளைக் காலத்தில் நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டே இந்தப் பட்டியலை இன்று டைப்செட் செய்திடச் சொன்னேன். இன்றைய விடுதல்களை சரி செய்து நாளை காலை ஒரு revised பட்டியலை இங்கு வெளியிடுகிறேன் !

      Delete
    3. @ திரு விஜயன்

      ஸார் அப்படியே நம்ம பெயரும் முடிஞ்சா மாத்துங்களேன். புக்கிங் எண்:193 பெயர்:BS.JAYANDAR [புக்கிங் பையன் என்பதால் தன் பெயர் பாத்தா சந்தோஷப்படுவான்.]

      Delete
    4. mayavi.siva : நிச்சயமாய் !!

      Delete
    5. மாயாஜி எனது பதிவு எண் 14. புத்தகம்
      கூரியரில் வரட்டும். ஈரோட்டில் ஆசிரியர்
      கையால் இரண்டாவதை பணம் செலுத்தி
      பெற்றுக்கொள்கிறேன்.
      தங்கள் அன்புக்கு ஒரு முத்தம்.
      (நன்றி சொன்னதுக்கு டெக்ஸ்விஜய்
      கோபித்துக்கொண்டதால் முத்தம் )

      Delete
    6. ///[புக்கிங் பையன் என்பதால் தன் பெயர் பாத்தா சந்தோஷப்படுவான்.]///--- நம்ம பேரை லிஸ்ட்ல பார்த்து நாம சந்தோசப்படுவதால் நாமலும் , மாயாசார் மகன் ஜெயந்தர் போல சின்னஞ்சிறு டீன் பாய்ஸ் தான். என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே...???

      Delete
  31. டியர், எடிட்டர் No . 18 சம்பத் - ஈரோடு ன்னு போட்டிருக்கே !!

    அது என்னுதா ?
    இல்லை ஈரோட்டில் உள்ளவர்க்கானதா ?
    ஏராயா பெயர் மாற்றி ஏதாவது போட்டிட்டீங்களா ?

    கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. @ டெக்ஸ் சம்பத்

      உங்கள் பதிவு எண் : 97 என்பது சரியா..?

      Delete
    2. Tex Sampath : காலையில் சரி பார்த்திடச் செய்து விடுகிறேன் சார் !

      Delete
    3. சரிதானுங்கோ
      மாயோமாவி.

      Delete
  32. இரத்தக் கோட்டைக்கு முன்பதிவு செய்திருந்தேனா என்பதே மறந்து விட்டிருந்த நிலையில், பட்டியலில் பெயர் கண்டதும் தெளிவு பிறக்கிறது! இப்போது ஜிமெயிலில் தேடிப் பார்க்கையில், WWF என்ற பெயரில் பதிவு செய்திருந்தது நினைவுக்கு வருகிறது. இந்த வருடம் எந்த ஒரு இதழையும் தவற விடாமல் வாங்கி விட்டிருப்பேன் என்றே நம்புகிறேன்!

    இதன் மூலம் எனக்கு நானே நான் நினைவு படுத்திக் கொள்ள விரும்புவது என்னவென்றால், காமிக்ஸ் சார்ந்த ஞாபக மறதியும், வாசிக்காமல் தேங்கிக் கிடக்கும் இதழ்களின் பட்டியலும் அதிகரித்து வருகின்றன என்பதே. ஈபுவி-க்கு அழைப்பு விடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! இந்தத் தேக்கத்தில் இருந்து விடுபட்டு, அரியர்ஸ் அனைத்தும் முடித்து விட்டு, அடுத்த வருடம் சென்னையில் சந்திக்க விரும்புகிறேன்... have fun @ EBF guys :)

    ReplyDelete
    Replies
    1. aada de, happy see your name back under comments Karthik! :)

      Delete
  33. நாளை புத்தகங்களை பெற்று கொண்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. யார் வீட்டு விலாசமும் உங்களுக்கு தெரியாதே எப்படி வருவீங்க...

      Delete
    2. எண்ணங்கள் மட்டுமே மாறுபடுகிறது மற்றபடி அனைவரும் ஒரே வீட்டில்தான் வசிக்ககிறோம் தனி விலாசமும் உள்ளதா?

      Delete
  34. எனது பதிவு எண்.26.எனது ரத்த கோட்டை இதழை ஈரோட்டில் பெற்று கொள்கிறேன். பணிபளு காரணமாக முன்னரே தெரிவிக்க இயலவில்லை. மன்னிக்கவும் .

    ReplyDelete
  35. Suspence comics tips pls

    ReplyDelete
    Replies
    1. காலைல கைல கிடைக்க போகும் பேட்ஜ்க்கே நோ குளு ன்னு சொல்லிட்டார் ப்ரோ...

      சனிக்கிழமை சஸ்பென்ஸ் ஆக ரிலீஸ் ஆகும் போகும் புக் பற்றி வாய்ப்பு துளியும் நஹி...

      Delete
  36. My order no: 15
    C.SELVAKUMAR, NAGAPATINAM DT
    Pls send me in Register post sir.....
    I'm waiting.....
    Enakku M.Phil entrance exam irukku varamudiyala sir....
    Nallapatiya periya book vara avana seyyaum... sir

    ReplyDelete
  37. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அடுத்த ஆண்டு பெரிய குண்டு புத்தகம் புதிய நாயகர், நாயகி , கெளபாய் கதைகள் மாடஸ்டி வண்ணத்தில் கெட்டி அட்டையில் வரும் வரையில் போராட்டம் தொடங்க நிறைய நண்பர்கள் முயற்சி செய்யவும்.....
    எனது சார்பில் இதனை அங்கு பதிவிட தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.....

    ReplyDelete
  38. எனது இயர்லி பேர்டு இரத்தக் கோட்டை புத்தகம் பதிவு அஞ்சலில் அனுப்பவும்......
    எனது முன்பதிவு எண்:15

    ReplyDelete
  39. விஜயன் சார்,

    முன்பதிவு பட்டியலில் என்னோட பெய‌ர் விடப்பட்டுள்ளது. தயவு செய்து சரிபார்க்கவும். மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய முன்பதிவு என். 339 என்று தொலைபேசி மூலம் அறிந்தேன். நன்றி.

      Delete
  40. வணக்கம். பட்டியலில் 332 பாபு முகமது அலி, சேலம் மா சார்.. அதில் வெறும் முகமது அலி னு இருக்கு. நன்றி்.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வாட்ஸ்ஸப் க்ரூப்புல என்னை சேர்த்தாலே அது பெரிய விஷயம் தல

      Delete
    2. மிகவும் அவசிமான , என் போன்ற வெளிநாடுகளில் உள்ள , EBF இல் கலந்து கொள்ள முடியாத நண்பர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் . இது போன்ற எம்மை பற்றி சிந்தித்த நண்பர்கள் எல்லோருக்கும் கோடி நன்றிகள் .

      Delete
    3. Whats app குருப் இல் எப்படி இணைவது என்று எனது மர மண்டைக்கு , நண்பர்கள் யாராவது தயவு செய்து புரியும்படி கொஞ்சம் விளக்குவீர்களா ?( நண்பர் டெக்ஸ் எப்படி என் whats app இலக்கத்தினை அனுப்புவது ?) என்னுடைய whats app இலக்கம் : 0033 786095787 என்பதாகும் .

      Delete
    4. மன்னிக்கவும் நண்பர்களே! டெக்ஸ் விஜயின் மொபைல் நம்பர் டைப்போ'வாகிவிட்டது ( தூக்க கலக்கமோ என்னவோ!). கீழிருக்கும் புதிய பின்னூட்டத்திலுள்ள மொபைல் நம்பரைத் தொடர்புகொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!

      Delete
  42. விஜயன் சார்!

    பட்டியலில் எனது பெயர் உள்ளது.நன்றி!

    இரத்தக்கோட்டை முன்பதிவு எண்ணிக்கை 500-ஐ கூட எட்டவில்லை என்பது ஆச்சர்யமே?! இந்த சிறிய வாசக வட்டத்திற்காக தாங்கள் ஆற்றிடும் அளப்பரிய பணிக்கு கணக்கில்லா நன்றிகள்!

    ReplyDelete
  43. நண்பர்களே,

    இதோ கூப்பிடு தொலைவில் நமது கோலாகல வாசகர் சந்திப்பு அரங்கேறயிருக்கும் வேளையில்... நேரடியாகக் கலந்துகொள்ளயிருப்பவர்கள் உற்சாகத்தோடு நாட்களை எண்ணிக்கொண்டிருக்க, தூர தேசங்களில் குடித்தனம் செய்துவரும் நம் நண்பர்களில் சிலருக்கோ, தங்களால் பங்கேற்க முடியாமல்போன சூழ்நிலை - ஒரு ஏக்கமாகவே மாறிவிட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!

    இதோ, வெளிநாடுகளில் வசிக்கும் நம் நண்பர்களுக்காகவும், சூழ்நிலை காரணமாக EBFல் பங்கேற்க முடியாத நண்பர்களுக்காகவும் WhatsApp உதவியுடன் ஒரு 'Comix meet - Almost LIVE' என்ற குரூப் ஏற்படுத்தப்பட்டு, ஈரோட்டில் நமது கொண்டாட்ட நிகழ்வுகள் உடனுக்குடன் அதில் பதிவேற்றப்படயிருக்கிறது!

    நிறைய ஃபோட்டோக்களும், எடிட்டர் மற்றும் சீனியர் எடிட்டரின் உரைகள் வீடியோ க்ளிப்பிங்ஸாகவும் அவ்வப்போது அதில் பதிவேற்றப்படும்!

    நண்பர் டெக்ஸ் விஜயராகவன் அட்மினாக இயங்கி இந்த குரூப்பை நிர்வகிப்பார். நம் நண்பர்கள் சிலரும் அவருக்குத் துணையிருந்து முடிந்தவரை 'Almost LIVE' சாத்தியமாகிட உதவி செய்வர்!

    வரும் வெள்ளிக் கிழமை தொடங்கி, 4 நாட்களுக்கு மட்டுமே இந்த குரூப் செயல்பட இருக்கிறது!

    இந்த குரூப்பில் இணையவிரும்பும் நண்பர்கள் செய்யவேண்டியதெல்லாம், நண்பர் டெக்ஸ் விஜயின் WhatsApp நம்பரான 9629298300 க்கு உங்களது WhatsApp நம்பரைத் தெரியப்படுத்துவதே!

    நேரில் பங்கேற்பவர்களுக்கு கிடைக்கவிருக்கும் ஆனந்தத்தின் ஒரு துக்ளியூண்டு பகுதியாவது நண்பர்களுக்குக் கிடைத்தால் ' Comix meet - Almost LIVE' தன் நோக்கத்தில் நிறைவுபெறும்!



    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனை ஈ,வி.

      Delete
    2. ஈரோடு புத்தகதிருவிழா கொண்டாட்டங்களை பற்றிய அப்டேட்ஸ்க்காக வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைய...இங்கே'கிளிக்'

      Delete
    3. அருமையான யோசனை ...இணைப்பு வழங்கிய மாயாஜீக்கு நன்றி....:-)

      Delete
    4. அட்டகாஷ் மாயாத்மா!!!

      Delete
    5. அடியேனும் கூட...நன்றி மாயாவி சார்!

      Delete
  44. இன்று பிறந்தநாள் காணும் அருமை நண்பர் சிபி @T.பிரபாகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்வில் நலமும்,வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிபிஜி...🌷🌷🌷🌷🍧🍧🍧🍧🍧🍨🍨🍨🍨🍨🍨🎂🎂🎂🎂🎂🍦🍦🍦🍦🍦

      Delete
    2. காமிக்ஸ் நமக்களித்த மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவராக நான் கருதிடும் இனிமை-எளிமை-நட்பு-உற்சாகம் ஆகியவற்றின் சரிவிகிதக் கலவையான சிபி அவர்களை வாழ்த்திட வயது ஒரு தடையல்ல என்பதால் - வாழ்த்தி வணங்குகிறேன்! _/\_

      Delete
    3. காமிக்ஸ் நமக்களித்த மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவராக நான் கருதிடும் இனிமை-எளிமை-நட்பு-உற்சாகம் ஆகியவற்றின் சரிவிகிதக் கலவையான சிபி அவர்களை வாழ்த்திட வயது ஒரு தடையல்ல என்பதால் - வாழ்த்தி வணங்குகிறேன்! _/\

      Delete
    4. மாறாப் புன்னகையும், குறையா அன்பும், அடையாளமாய்க் கொண்ட நண்பர் சிபிஜிக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக ! என்றும் சந்தோஷம் தொடரட்டும் சார் !

      Delete
    5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபி சகோதரரே

      Delete
    6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      Delete
    7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      Delete
    8. காமிக்ஸ் நமக்களித்த மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவராக நான் கருதிடும் இனிமை-எளிமை-நட்பு-உற்சாகம் ஆகியவற்றின் சரிவிகிதக் கலவையான சிபி அவர்களை வாழ்த்திட வயது ஒரு தடையல்ல என்பதால் - வாழ்த்தி வணங்குகிறேன்! _/\_

      Delete
  45. புக் வந்தாச்சுன்னு போன் வந்தாச்..கிளம்பிட்டன்..

    ReplyDelete
  46. பத்தொன்பதாவது சித்தர் என்று செல்லமாக அழைக்கப்படும் சேந்தம்பட்டியின் சில்வெஸ்டர் ஸ்டாலன் சிபிஜி என்கிற பிரபாகருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை குப்புறக்கா வுழுந்து கும்பிட்டு தெரிவித்து கொள்கிறோம்.!

    ReplyDelete
  47. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி.

    ReplyDelete
  48. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி ஜி
    நலமோடு வளமாக வாழ்க

    ReplyDelete
  49. இன்று பிறந்தநாள் காணும் அருமை நண்பர் சிபி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் நலமும்,வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் நண்பரே ...

    ReplyDelete
  50. சார் , புத்தகத்த ஏழே முக்காலுக்கே வாங்கியாச்...முக்கனிகள விட கொட்டிய அந்த பேட்ஜ் அருமை..அத குத்தி வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் போட்ட பின்னாடி ...கிஃப்ட பாத்தா இது வர வந்ததிலே மனங்கவர் மாயாவி , ஸ்பைடர் ,s , லக்கி என அசத்த ,ஈரோட்டழைப்புதழ் கண் கவர ஸ்டேட்டஸ் வந்தாச்சு...போட்டாச்சு ....மகிழ்ச்சி......

    ReplyDelete
  51. இனி நம்மகிட்ட பேட்ஜ் இல்லன்னு ஒரு பய சொல்ல முடியாது... இத குத்திட்டுதான் வண்டி ஓட்டுவேன்...

    ReplyDelete
    Replies
    1. லைசென்ஸ் இல்லைன்னு புடிச்சுறபோறாங்க ...அதனால அதையும் எடுத்துட்டு வண்டி ஓட்டுங்க...:-)

      Delete
    2. ஆமாமா!! அத்தோட மறக்காம வண்டியையும் எடுத்துக்கோங்க.!! :-)

      Delete
    3. எடுத்து பாத்தேன் கிட்...தூக்க முடில... ஓட்டிட்டே போவமே...சொல் பேச்சு கேளாமைன்னு பெரியவுக கோயிருச்ராண்டா..கோ

      Delete
  52. காமிக்ஸ் கொடையெழு வள்ளலுல் ஒருவரான சிபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  53. டபுள் யேர்லி பேர்ட் சூப்பர்!
    டெக்ஸ் வில்லர் மேலே கழுகு அட்டகாசம்.!
    நீலக்குருவி செம்ம அழகு. !


    மாயவி
    ஸ்பைடர்
    லக்கி
    லேடி S
    மற்றும்
    EBF invitation எல்லாமே கண்ணைக்கவரும் வகையில் இருக்கு.!

    ReplyDelete
  54. இந்த மாத பார்சல் மிக மெலிந்து உள்ளதை பார்த்து மிகவும் வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  55. மூன்று கலர் புத்தகங்களும் பட்டாஷ்.!

    ReplyDelete
  56. இன்னும் டீ வர்ல....
    நகத்தை கடித்து கொண்டே வெயிட்டிங்...
    பாட்ஜ் பார்க்க வழியை காணோமே...

    ReplyDelete
    Replies
    1. விரலை கடிச்சிடப் போறீரு..! :-)

      Delete
  57. இந்த மாதம் கார்ட்டூன் இல்லாத குறையை EBF surprise தீர்த்துவைக்கும் என்று நம்புவோமாக..!!

    ReplyDelete
    Replies
    1. ஙே...ஙே...ஙே...
      எனக்கு ஒரு கிஃப்ட் கிடைக்க கூடாதாய்யா...என்னாஆஆஆ ஒரு வில்லத்தனம்...

      Delete
    2. ////எனக்கு ஒரு கிஃப்ட் கிடைக்க கூடாதாய்யா...////

      அதெப்படி ஜெயிக்கப் போறது நான் தானே!!

      Delete
  58. ஆசிரியருக்கு வணக்கம் .

    ஈரோட்டில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் பட்டியலில் எனது பெயர் விடுபட்டுள்ளது.

    நமது அலுவலகத்துக்கு உடனடியாய் ஒரு போன் செய்து சொல்லிவிட்டேன்.
    ஏற்பாடு செய்வதாக சொன்னார்கள்.


    எனக்கான ***இரத்தகோட்டை*** 'WWF Special'புக்கை ஈரோடு புத்த கண்காட்சியில் ஆசிரியர் கையால் பெற்றுக்கொள்கிறேன்.

    நன்றி

    எனது புக்கிங் எண். 120
    G. சக்திவேல், ஈரோடு.

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் பட்டியலில் பெயர் வந்து விட்டது.

      நன்றி

      G. சக்திவேல், ஈரோடு.
      எனது புக்கிங் எண். 120
      பட்டியல் வரிசை எண். 51

      Delete
  59. இன்று பிறந்தநாள் காணும் அருமை நண்பர் சிபி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் நலமும்,வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் நண்பரே ...

    ReplyDelete
  60. ஆசிரியரே நான் சந்தாவில் கிடையாது
    ஏர்லி பேர்டில் இரத்தக்கோட்டை புக் செய்து உள்ளேன்
    எனக்கு ஏர்லி பேட்ச் எப்போது கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. கடல்யாழ்9 : ஈரோட்டில்..!

      Delete
    2. நன்றிகள் ஆசிரியரே :)

      Delete
  61. Hi All : ஈரோட்டில் நேரில் "இரத்தக் கோட்டை" பெற்றுக்கொள்ளவிருக்கும் நண்பர்களின் பட்டியல் update செய்யப்பட்டுள்ளது ! மீண்டுமொருமுறை சரி பார்த்திடுங்களேன் - ப்ளீஸ் !

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் பட்டியலில் பெயர் வந்து விட்டது.

      நன்றி

      G. சக்திவேல், ஈரோடு.
      எனது புக்கிங் எண். 120
      பட்டியல் வரிசை எண். 51

      Delete
  62. சார் early birdக்கு பக்கத்துல ... இல்லன்னா...அதுக்கு பதிலா லயன் காமிக்ஸ்.....லோகோ அடிச்சிருந்தா ஓடியாடும்....கவனிக்க நடமாடுமல்ல....விளம்பரமாயிருந்திருப்பேன்...போங்க சார்

    ReplyDelete
  63. சார் ஸ்பைடர் , ஆர்ச்சி , இரும்புக் கை , ஸ்மர்ஃப் , லார்கோ பேட்ஜ் எல்லாம் அப்பப்ப சந்தாதாரர்க்கு வழங்குங்க..நன்றி

    ReplyDelete
  64. நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி சார்.

    ReplyDelete
  65. சார் எனக்கு இன்று வந்த புக்ஸில் Early Bird Badge இல்லை,எனது புக்கிங் எண்-201, முதல் 200 க்கு மட்டும்தான் பேட்ஜா?

    ReplyDelete
  66. many more happy returns சிபி sir :)

    ReplyDelete
  67. எடிட்டர் சார் எனக்கு இன்று வந்த புக்ஸில் டெக்ஸின் 1 Early Bird Badge மட்டுமே வந்துள்ளது.
    இரத்தக்கோட்டை புக்கிங் எண் : 13
    வருட சந்தா எண் : 1021

    ReplyDelete
    Replies
    1. shanmugam n : ஒரு புக்கிங்கிற்கு 1 பேட்ஜ் மாத்திரமே நண்பரே ; ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் புக் செய்துள்ளவர்களுக்காக மாத்திரம் இரண்டாவதாய் குருவி டிசைனில் இன்னொரு பேட்ஜ் தயாரித்தோம். So ஒற்றை புக்கிங்குக்கு 1 பேட்ஜ் என்று சரியாகவே அனுப்பியுள்ளனர் !

      Delete
    2. திரு விஜயன்

      பேட்ஜ் விளக்கத்திற்கு நன்றிகள் ஸார்.! எனது ஒரு புக்கிங்கிற்கு டெக்ஸ் படம் போட்ட பேட்ஜ் [நல்லவேளையாக பறவை பேட்ஜ் வந்திருந்ததால் டெக்ஸ்வில்லர் பேட்ஜ் தான் வேணும்ன்னு மகன் போட்டு தாக்கியிருப்பான்] கவனமாக, எது மக்களுக்கு முக்கியம் என பார்த்து, ஒரு புக்கிங்காரர்களுக்கு டெக்ஸ் பேட்ஜ் அனுப்பியதற்கு தாங்க்சோ தாங்க்ஸ் ஸார்.!

      Delete
    3. பேட்ஜ் விளக்கத்திற்கு நன்றிகள் ஸார்...

      Delete
  68. எல தம்பி கண்ணுக்கெட்ன தூரம் நீ பறக்க காங்கலியலே...

    ReplyDelete
  69. விஜயன் சார் எனது முன்பதிவு எண்14
    ஆனால் எனக்கு இண்டு பேட்ஜ்ஜூம்
    வரவில்லை.அதனை ஈரோட்டில் தங்களிடம் நேரில் பெற்றுக்கொள்கிறேன்.இரத்தகோட்டை
    புத்தகத்தை கூரியரில் அனுப்பவும்.

    ReplyDelete
    Replies
    1. ganesh kv : சார்..புக் 1 எனில் பேட்ஜும் ஒன்றே !

      Delete
    2. @ KV கணேஷ்

      ஒரு புக்கிங்கிற்கு ஒரு பேட்ஜ் அனுப்பாத தவறுதலுக்கு ஈடா...
      புது சட்டத்தின்படி SGST + CGST ன்னு ரெண்டு வரியையும் சேர்த்து...
      சீனியர் கையால ஒன்னு...
      எடிட்டர் கையால ஒண்ணுன்னு...
      ரெண்டு பேட்ஜ்களை வசூல் பண்ணிடுவோம்.! சரிதானே.!!
      [துள்ளிகுதித்து சிரிக்கும் ஸ்மார்ப்ஸ் படங்கள் நான்கு]

      Delete
  70. அனைவரும் புத்தகங்கள் படித்ததுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. விவாதங்கள் இனிமேல்தான் வரும்.

    ReplyDelete
  71. விஜயன் சார், Early badge - என்பது இ.கோ முன்பதிவு செய்தவர்களில் முதல் சில எண்ணிக்கைக்குள் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே. முன்பதிவு செய்த அனைவருக்கும் early badge கிடையாது. எனது எண்ணம் தவறு என்றால் சரி செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : Yes...குறிப்பிட்ட அந்தத் தேதிக்குள் முன்பதிவு செய்த 197 வாசகர்களுக்கு மட்டுமே !

      Delete
  72. நன்றி. உங்களின் இந்த பதில் பலரின் மனதில் உள்ள சந்தேகம்களை தெளிவுபடுத்த உதவும்.

    ReplyDelete
    Replies
    1. நான் எப்பவோ வளர்ந்து விட்டேன்ல.நீ தான் இன்னும் அப்படியே இருக்கேல.

      Delete
  73. Hi Sir, I have received only one badge (Tex willers), Could you please send the another one along with the Tiger Special book? (my booking number is 25)

    ReplyDelete
    Replies
    1. ஒரு புக்கிங்கிற்கு 1 பேட்ஜ் மாத்திரமே நண்பரே ; ஒன்றுக்கு மேற்பட்ட //பிரதிகள் புக் செய்துள்ளவர்களுக்காக மாத்திரம் இரண்டாவதாய் குருவி டிசைனில் இன்னொரு பேட்ஜ் தயாரித்தோம். So ஒற்றை புக்கிங்குக்கு 1 பேட்ஜ் என்று சரியாகவே அனுப்பியுள்ளனர் !// sorry sir, I didn't notice the above comment. Thanks for the clarification :)

      Delete
  74. புனித மனிடோ தேவனே...!!!
    டெக்ஸ் பேட்ஜ்ஜை தரிசிக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிட்டலயே....
    நாளை வந்து விடும்...(நகங்கள் தீர்ந்து போயின)

    ReplyDelete
  75. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
    எனது பெயர் K.V.GANESH.
    சென்னை.ஆசிரியர்
    அறிவிக்கப்போகும்
    சஸ்பென்ஸ் இதழ்
    இரத்தப்படலம்-கர்னல் ஆமோஸ். இன்று வந்த
    வேய்ன் புக்கில் உள்ளது விடை.எத்தன கெட்டப்
    போட்டாலும் அந்த
    கொண்டய மறைக்கலையே
    விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஜி. இது வேற அது வேற.

      Delete
    2. மாயாவியாரே கண்டுபிடிச்சிட்டாங்களே...சார் மிக...மிக...மிக...எவ்ளோ வேணா போட்டுங்கங்க... எதிர் பார்த்த கதை .. .இங்கயயும் மிக மிக..மகிழ்ச்சி.....எ

      Delete
  76. எனது what's up number 9944005349.

    ReplyDelete
  77. ஆசிரியர் மன்னிக்கவும்

    ReplyDelete
  78. சார் இப்பதான் புத்தகத்த பொறுமயா புரட்ட வாய்ப்பு ....அடுத்த மாதம் ...தோர்கள் , டாக்டர் பொடியன்...ஆக்ஹா..

    ReplyDelete