Tuesday, May 31, 2016

1 புலியும்...3 யானைகளும்..!

நண்பர்களே,

வணக்கம். சனிக்கிழமை (June 4th) காலை 11-30 மணிக்கு நுங்கம்பாக்கம் APEX PLAZA-வில் உள்ள THREE ELEPHANT புக் ஸ்டோரில் சீனியர் எடிட்டரிடமிருந்து "என் பெயர் டைகர்"  & முத்து மினி காமிக்ஸ் இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் ! பால்யத்தை மீட்டெடுத்த உற்சாகத்தோடு சீ.எ.  உங்களைச் சந்திக்கக் காத்திருப்பார் ! Please do drop in folks !!

அப்புறம் சந்தாக்களுக்கான டி-ஷர்ட்கள் ஜூன் 2-ம் தேதி தான் தயாராகின்றன ! So அவற்றை ஜூன் 3-ல் புறப்படும் "என் பெயர் டைகர்" கூரியரோடு அனுப்பிடவுள்ளோம். அதற்கு முன்பாக சென்னை கிளம்பும் வெளியூர் நண்பர்கள் & சென்னையில் நம்மை சந்திக்க நேரம் ஒதுக்கக்கூடிய நண்பர்கள் மாத்திரம் அவசரமாய்த் தகவல் தந்திட்டால் - அந்த டி-ஷர்ட்களை அவசர கதியில் தயார் செய்ய ஏற்பாடு செய்திடலாம் ! Or சனிக்கிழமை நேரிலேயே உங்களிடம் ஒப்படைத்தும் விடலாம் ! எதுவாயினும் - we need to hear from you please !

And உங்கள் முன்பதிவுப் பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பிடும் பட்சத்தில் - உடனே தகவல் ப்ளீஸ் !! 

அவகாசம் அதிகமில்லை என்பதால் - நண்பர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்திடக் கோருகிறேன் guys !! Hope to see you all on Saturday !



155 comments:

  1. ஆஹா ..கலக்குங்க நண்பர்களே.....சார் அப்ப சந்தா புத்தகங்களை நாளைதான் அனுப்பப் போகிறீர்களா...

    ReplyDelete
  2. குதூகலமாய் களமிறங்கப் போகும் நமது சீனியருக்கு எனது நன்றிகளையும் ,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் . அற்புதத்தை மேலும் அதிகரிக்கப் போகிறீர்கள் சார்

    ReplyDelete
  3. Anjappar Restaurant is few minutes walk from 3 Elephant.
    (Boneless Crab Fry is one of the famous items at Anjappar)

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவனே சனிக்கிழமை அமாவாசை ...சுத்த சைவம்...
      அன்று பூண்டு ப்ரை தான் ...க்ர்ர்,அமாவாசை யை யார்யா கண்டு பிடிச்சீங்க...

      Delete
    2. நண்பர்களே ...

      மேலே நண்பர் Senthil Vinayagam அஞ்சப்பர் பற்றி கூறியதால் இன்னும் சில கூடுதல் தகவல்கள்

      Three Elephants அருகில் அமைந்துள்ள இன்னும் சில ஹோட்டல்கள் ...

      அசைவம்:
      தலப்பாகட்டு பிரியாணி
      அஞ்சப்பர்
      குமரகோம் (கேரளா உணவு)
      Jakob's Kitchen (சன் டிவி புகழ்)


      சைவம்:
      dhaba express
      ஹோட்டல் Palmgrove

      Others:
      Subway
      McDonald's
      Domino's Pizza

      @ சேலம் Tex விஜயராகவன்: அதிலும் Jakob's Kitchen Fish ஸ்பெஷல் மீல்ஸ் அடாடா ... :)

      Delete
    3. ப்ளூ &செந்தில் @ நான் விரதம் இல்லை ....
      நண்பர்கள் சிலர் தான் ..
      அவுங்க தயிர் சாதம்....
      அந்த JKF லயே மீன் சாப்பிட்டு விடலாம் ....

      Delete
    4. @Senthil Vinayagam: _/\_


      நண்பர்களே ...

      வெளியூரிலிருந்து சென்னை வரக்கூடிய நண்பர்கள் நுங்கம்பாக்கம் APEX PLAZA வந்தடைய கீழே உள்ள ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டு வந்து சேரலாம்


      சென்னை ரயில் நிலையம் / கிண்டி வழி
      அண்ணா மேம்பாலம்


      வடபழனி / கோயம்பேடு வழி
      நுங்கம்பாக்கம் - ஹோட்டல் palmgrove


      அண்ணா நகர் வழி
      நுங்கம்பாக்கம் – இஸ்பானி செனட்டர் (இன்கம் டாக்ஸ் ஆபீஸ் அடுத்து)




      Delete
  4. Replies
    1. ஸ்டில் ஜீ ..இது போன பதிவில் அறிவிக்க வேண்டும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேனே ...;-))

      Delete
    2. ஸ்டீல் ஹா ஹா ஹா

      Delete
  5. யாராவது ஒரு நண்பராவது முழுமையான புகைப்பட, வீடியோ பதிவுகளை பொறுப்பேற்றுக்கொண்டால் வர இயலாத மற்றும் வெளிநாட்டு நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்வீர்களா நண்பர்களே???? (ஏக்கம் தொனிக்கும் முகத்தோடு லட்சம் படங்கள்!)

    ReplyDelete
    Replies
    1. உண்மையான ஏக்கம் பொடியனாரே...நிறைய பேர் வீடியோ எடுக்கிறார்கள் ,ஆனால் ஒன்றை கூட கண்ல காட்ட மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார்கள்...
      பெங்களூரு பரணி தான் இதற்கு சரியான நபர் ....
      பரணி வருகிறீர்கள் தானே ???

      Delete
    2. மனிக்கவும்! இல்லை விஜயராகவன்!! ஈரோடுடில் சந்திக்கலாம்!!

      Delete
  6. என் பெயர் டைகர் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நண்பர்கள் அனைவருக்கும்

    வணக்கம். சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெறும் வரவேற்பு, கலந்துரையாடல்கள் மற்றும் புத்தக வெளியீடுகளை நண்பர்கள் யாராவது முழுமையான புகைப்பட, வீடியோ பதிவாக எடுத்து youtube , facebook போன்ற சமூக வலைதளங்களில் வலையேற்றம் செய்தால், என்னைபோன்ற வர முடியாத நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்வீர்களா நண்பர்களே???? (ஏக்கம் தொனிக்கும் முகத்தோடு லட்சம் படங்கள்!)

    ReplyDelete
  8. அருமை சார் ....அப்ப சேந்தம்பட்டி குழு அனைவருக்கும் டி சர்ட்...முன் பதிவு புத்தகம் அங்கேயே சீனியர் எடிட்டர் கரங்களால் வாங்கி கொள்கிறோம் சார்...


    சேந்தம்பட்டி குழுக்களே ....தயவுசெய்து எனக்கும் சேர்த்தி ஒரு மெயில் அனுப்பி விடுங்களேன் ....;-))

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே. இந்த ஆண்டாவது கொண்டாட்டத்தில் பங்குபெறவேண்டும் என்ற ஆசை ஆசையாக மட்டுமே இந்த ஆண்டும் தொடர்கிறது.் எங்கள் வீட்டின் புதிய வரவு (என் மகன் ராம் தக்ஷின்) வீட்டிற்கு அழைத்து வந்து சில நாட்களே ஆவதால் மேலிட அனுமதி கிடைக்கவில்லை. மேலும் நண்பர்களுடன் சந்தோச தருணத்தை பகிர்வதற்காக எங்கள் ஊர் கடலை மிட்டாயுடன் வர நினைத்திருந்தேன். தவறாக எண்ணாமல் யாராவது ஒரு நண்பர் Distribution பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.தயவு செய்து உதவத் தயாராக இருக்கும் நண்பர் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து யாரும் தவறாக எண்ணவேண்டாம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் பொறுப்பேற்று கொள்கிறேன் நண்பரே....வெள்ளிக்கிழமை மாலை நாங்கள் சென்னை கிளம்புகிறோம்....இன்றே அனுப்புங்கள் எனக்கு ....
      9629298300எண் செல் எண் ஒரு SMS கொடுங்கள் ...
      அட்ரஸ் அனுப்புகிறேன் ...

      Delete
    2. மிகவும் நன்றி சார். நாளை காலையில் கொரியர் அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து உங்கள் முகவரி அனுப்புங்கள்.

      Delete
    3. rajasekarvedha : புது வரவிற்கு வாழ்த்துக்கள் சார் !!

      Delete
    4. வாழ்த்துக்கள் ராஜ சேகர் சார் ..;-)

      Delete
    5. நன்றி விஜயன் சார் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி நண்பர்களே. என் மகன் பிறப்பதற்கு நான்கு நாட்கள் முன்புதான் முதன் முதலாக திரு.விஜயன் சாரை அலுவலகத்தில் சந்திக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அப்போது என்னுடைய பிறந்தநாளுக்கு நான்கு நாட்கள் கழித்து என் மனைவிக்கு பிரசவ தேதி கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய பிறந்தநாள் அன்றே என் குழந்தையின் பிறந்தநாளும் அமைந்தால் மிகவும் மகிழ்வேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் சொன்ன வார்த்தைகளை சத்தியமாக மறக்கமுடியாது. (சார் சொன்னபடியே என்னுடைய பிறந்தநாள் அன்றே ஆண் குழந்தையே பிறந்தது) நன்றி சார்

      Delete
    6. திரு. செந்தில் விநாயகம்// ஆமாம் சார் நான் கோவில்பட்டிதான்.

      Delete
    7. ராஜசேகர் வேதிகா @
      வாழ்த்துகள் நண்பரே 💐💐💐.!!!

      Delete
    8. வாழ்த்துகள் திரு. ராஜசேகர்.

      Delete
    9. Happy wishes to U rajasekarvedeha brother :)

      Delete
    10. @ ராஜசேகர்

      வாழ்த்துகள் நண்பரே! புதியவரவிற்கு என்னுடைய நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      @ டெக்ஸ் விஜய்

      கடலைமிட்டாய் பொறுப்பை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி! ( சென்னைக்குப் போகும்போது ரயிலில் நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உட்கார்ந்துக்கலாம். ஓகே? ஹிஹி)

      Delete
    11. @ ராஜசேகா்
      வாழ்க்துக்கள் bro

      Delete
    12. நட்பூஸ் @
      நேற்றே உடனடியாக நண்பர் ராஜசேகரன் அழைத்து பேசினார்.அவருக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள நிறைய ஆர்வம். இன்று கோவில்பட்டி கடலை மிட்டாய் அனுப்பி வைக்கிறார். அந்த கில்லி படத்தில் வெள்ளி குடத்தை வைத்து ஆட்டம் போடுவாங்களே ,அதே மாதிரி ட்ரெயின்ல 12பேரும் ஆட்டம் போட்டு கொண்டே கொண்டு வருகிறோம்...
      இரவில் ரயில் குலுக்குதல் காரணமாக நான் தூங்கவே மாட்டேன். ஒரு மிட்டாய் கூட குறையாமல் சென்னை வந்தடையும்...புலியுடன் மிட்டாய் ருசிக்கலாம் ,வாருங்கள் நண்பர்களே 3யானைகள் கடைக்கோ அல்லது ஞாயிறு ஸ்டால் எண் 159க்கோ....

      Delete
    13. ////கில்லி படத்தில் வெள்ளி குடத்தை வைத்து ஆட்டம் போடுவாங்களே ,அதே மாதிரி ட்ரெயின்ல 12பேரும் ஆட்டம் போட்டு கொண்டே கொண்டு வருகிறோம்...////

      ஹாஹாஹா! :D

      அப்புறம்...இந்த கடலை மிட்டாய்ல குழம்பு ஊத்தி சாப்பிட்டா நல்லா இருக்குமுங்களா?

      Delete
    14. மிக்க நன்றி திரு. Tex விஜயராகவன் சார் மற்றும் வாழ்த்துக்கள் கூறியதிரு.பரணி சார்,திரு. ஸ்டீல் க்ளா, திரு ஈரோடு விஜய், திரு.கிட் ஆர்ட்டின் கண்ணண், திரு.செந்தில் விநாயகம், திரு.டயபாலிக் அகிக், திரு.கடல்யாழ், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி

      Delete
    15. வாழ்த்துகள் திரு. ராஜசேகர்.
      உங்கள் ஜூனியர் ராம் தக்ஷின் பல்லாண்டு காலம் பல கலையும் கற்று சிறப்புற வாழ வாழ்த்துக்கள்!

      Delete
    16. விஜய் நா சாப்டவரைக்கும் ரசம் ஊத்தி சாப்டா நல்லாருக்கும்...ஊறுகாயா அந்த கடித விசயத்த கூட்டிகிட்டா..அடடா.....நாக்கு வேக்குதே

      Delete
    17. நன்றி நண்பரே... ஈரோடு புத்தக திருவிழாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள்... மிகப்பெரிய விருந்தே வைத்து விடுகிறோம்...

      Delete
    18. நன்றி பொடியன் சார், கரூர் சரவணண் சார். அப்புறம் ஒரு முக்கியமான தகவல். எத்தனை பேருக்கு செல்வம் பட்டை ஊறுகாய் தயாரிக்கும் இடம் தெரியும்? (நான் இப்போதும் அதன் சுவையை தினமும் ருசிக்கிறேன்) நமது காமிக்ஸ்கள் தயாராகும் சிவகாசியில் இருந்து சுமார் 2கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருத்தங்கல்லில்தான் நண்பர்களே.

      Delete
    19. @ ராஜசேகர்

      EBFக்கு வரும்போது அந்த செனா பட்டை ஊறுகாய் வாங்கிட்டு வாங்க நண்பரே, சாப்பிட்டு பார்ப்போம்! இல்லேன்னா ஊறுகாய் மட்டும் வாங்கிட்டு வாங்க... பட்டையை ஈரோட்லயே ஏற்பாடு செஞ்சுக்கலாம்! :D

      Delete
    20. பட்டையால தான் நண்பரே அந்த ஊறுகாய்க்கு மவுசு

      Delete
    21. இப்பதான் மைனர் தூங்க ஆரம்பித்திருக்கிறார். பகல் முழுக்க செல்போனை தொடவே முடியவில்லை. நண்பர்களுக்கு உடனுக்குடனே பதில் தெரிக்க முடியாமைக்கு மன்னிக்கவும்

      Delete
    22. அப்போ பட்டைய மட்டுமாவது வாங்கிட்டு வந்திடுங்க. நம்ம செயலாளரை ஊறுகாய் போட்டிடலாம்.!

      Delete
  10. மெயில் அனுப்பிட்டேன் எடிட்டர் சார்! சீனியர் எடிட்டரும் சந்திப்பில் கலந்துகொள்வது உறுசாகத்தை பன்மடங்காக்குகிறது! :)

    இந்த வருடம் முடியாவிட்டாலும் அடுத்த வருடத்திலாவது இதுபோன்ற ஒரு சந்திப்பின்போது நம் மதிப்புக்குரிய ஓவியர் மாலையப்பன் அவர்கள் நம் அட்டைப்படங்களுக்காக தீட்டிய ஓவியங்களை ஒரு கண்காட்சி போல ஏற்பாடு செய்து கண்டு களித்திட+வியந்திட ஆவல்!

    மனதின் ஒரு ஓரத்தில் போட்டு வையுங்களேன் எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY

      நான் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிக்கிறேன் ... கண்டுக்கவும் .. கமுக்கமா இருக்கவும் ...

      Delete
    2. இதெல்லாம் கள்ளாட்டை!!! வன்மையாக கண்ணடிக்கிறேன் ராகவன் ஜி!!!

      Delete
    3. ராக்ஜி @ இது கள்ளாட்டை ....

      Delete
    4. அடிச்சுக் கேட்டாலும் சொல்லாதீங்கே ஈ.வி. ..!!

      Delete
    5. விஜய் எனக்கு அனுப்பி வைத்து விட்டோரே ....அந்த மெயிலை...சூப்பர் போட்டோக்கள்ல....

      Delete
    6. ///விஜய் எனக்கு அனுப்பி வைத்து விட்டோரே ....அந்த மெயிலை...சூப்பர் போட்டோக்கள்ல.///

      விஜய், இது கள்ளாட்டை. !!!

      Delete
    7. ஆஹா விஐய் எனக்கும் அனுப்பியமைக்கு நன்றி...சார் நானும் யாரு அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டேன்...சார் நாளை மறுநாளுக்காக ாவலுடன் காத்திருக்கிறேன்...

      Delete
    8. ஸ்டீல்,
      உங்களுக்கு பொய் சொல்ல வராதுன்னு எனக்கு தெரியும்!!! :-)

      Delete
    9. @ ராகவன்

      விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் ப்ளீஸ்! இப்போ வெளியில் தெரிந்தால் உங்கள்பாடு திண்டாட்டமாகிவிடும். தகுந்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டுவிட்டு
      Apex plazaல சந்திக்கும்போது இதுபற்றி நாம் கொஞ்சம் உரையாடிவிட்டு அப்புறமாய் விசயத்தைப் போட்டு உடைக்கலாம்!

      அதுவரை... மூச்!

      (ஹூம்!)

      Delete
    10. @ நட்பூஸ்

      ராகவன்-னா யாரு... ஈ.வி-னா யாரு...னு அங்கே Apex plazaவில் தெரிந்துகொள்வீர்கள்!

      உங்கள் கற்பனைக் குதிரைகளை ஓவராய் மேய விடாமல் கட்டுக்குள் வைத்திருங்களேன் ப்ளீஸ்...

      Delete
    11. அப்ப நீங்க அனுப்புனது வேறயா...கிட் அடிச்சுக் கேப்பார்ங்றதுக்காக பொய் செல்ல மாட்டேனே...

      Delete
    12. குண்டு 1 வச்சிருக்கேன்...வெடி குண்டு 1 வச்சிருக்கேன்...lol.....luu

      Delete
  11. நமது முத்து காமிக்ஸ் பிதாமகரைக் காணவும்,முகம் அறியா நண்பர்களின் அகம் காணவும் வரும் வாய்ப்பை மிஸ் பண்ணமாட்டேன் என்று நினைக்கிறேன்.லயன் காமிக்ஸ் வெளிஈடுகள் அனைத்தும்வெற்றி பெற வாழ்த்துக்கள்...எடிட்டருக்கு வணக்கங்கள்...

    ReplyDelete
  12. ஆசிரியர் அவர்களை ஞாயிறு தீவுதிடலில்
    காலை11-12அளவில் சந்திக்க முடியுமா???

    ReplyDelete
    Replies
    1. durai kvg : சீனியரை ஞாயிறன்று சந்திக்க இயலாது சார் ; நானும், ஜூ.எ.வும் இருப்போம்.

      Delete
  13. Replies
    1. குழந்தை இதய கண்ணனே வருக வருக

      Delete
    2. வருக வருக சோப்புக்கட்டி (ரின்) தகரக்கலம் (டின்) நீர்க்குவளை (கேன்) அவர்களே!!!

      Delete
  14. Vijayan sir:-
    ஈரோடு செல்வம் புக் கடையில் **என் பெயா் டைகா்** கிடைகுமா சாா்??

    ReplyDelete
    Replies
    1. daibolik akkik : இதுவரையிலும் ஆர்டர் செய்துள்ளது போல் தெரியக் காணோமே அகில்...!

      Delete
    2. Ebfல் வங்கிகொள்கிறேன்**+முத்து 6

      Delete
  15. அருமையான ஏற்பாடு ஸார்..! புத்தக வெளியிட்டுக்கும், கலந்துரையாடவும் நல்ல இடம் கிடைத்ததில் ரெட்டை சந்தோஷங்கள்..!

    இடம் பற்றிய மேப் பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. மாயாஜீ மேப்பை நேரா தானே போட்டு இருக்கீக .....;-)))

      போன தடவை நினைவு உள்ளதா .மாயாஜீ ..;-))))

      Delete
    2. @ பரணிதரன் K

      போனமுறை...??? ...ஓஓஓ...ஆதர் ஆதிக்கு போட்டவை தானே..! மேலே உள்ள லிங்க் உங்க போன் mapல் ஓபன் செய்து, உங்க லொகேஷனை சொன்னால் போகவேண்டிய வழியை சொல்லும்..! அது சென்னையில் உள்ளவர்களுக்கு பயன்படுமே என போட்டேன்..!

      நீங்கள் விரும்பும் வரைபடம் பார்க்க...இங்கே'கிளிக்'

      அப்புறம் ஆதர் ஆதி அவர்களை வாழ்த்தி போட்டதையும் பார்க்க...இங்கே'கிளிக்'

      அதுசரி உங்கள் முன்பதிவு எண் என்ன..??? பட்டியலில் விளக்கெண்ணெய் கண்களில் ஊற்றி பார்த்துட்டேன்.தாரமங்கலம்,பரணிதரன்,தலீவர்ன்னு எங்கியுமே காணமே...??? YYYYYYYYYY....???

      Delete
    3. ///மாயாஜீ மேப்பை நேரா தானே போட்டு இருக்கீக .....;-)))

      போன தடவை நினைவு உள்ளதா .மாயாஜீ ..;-))))///

      பரணி!
      ஹாஹாஹா ஹோஹோஹோ

      மாயாத்மா,
      தலீவர் சொன்னது அது இல்லை.!!! (புரிஞ்சுதா இல்லையா) ஹிஹிஹி!!!

      Delete
    4. @ கோடையிடியாரே...உங்க ஹிஹிஹி...இடி நேர மட்டையிலயே தாக்கியும் சத்தியாம புரியலை...கிர்ர்ர்ர்..!!! [டம்ளரில் மெரீனா பீச்சை தேடும் துப்பறியும் சாம்பு படங்கள் நான்கு]

      Delete
    5. இங்கே கிளிக்குக்கு நன்றி மாயாவி! எளிதாக நன்றி சொல்லிவிடுகிறோம், அதற்கென நேரம் ஒதுக்கி, ஆர்வத்துடன் இப்படி படங்களை உருவாக்கித் தரும் அன்புக்கு ஈடு ஏது?

      Delete
    6. @ ஆதி தாமிரா

      பிடித்த விஷயத்தை,[காமிக்ஸ்]பிடித்த நபருக்காக செய்யும்போது நேரம் பற்றி சிந்தனைக்கு இடம் ஏது?

      Delete
  16. நாளை வரகத்துள்ள ஜூலியா தனது 23 சகசம்
    இது அக்டோபா் 1 ,2000 ஆண்டு வெளிவந்தது

    ReplyDelete
  17. சென்னை புக்பேர் 2016


    :( :( :(

    ReplyDelete
  18. என் பெயர் டைகர் கலரில் , அயல்நாட்டுக்கு எவ்வளவு ஆகும் என்று முடிவாகிவிட்டதா ஸார் ? நான் கேட்ட அப்போவெல்லாம் இன்னும் தெரியவில்லை ஸார் என்றே பதில் வந்தது .

    ReplyDelete
  19. @ செனா அனா

    நாளொன்றுக்கு ஒரு தனி நபர் சாப்பிடக்கூடிய கடலை மிட்டாய்களின் அளவென்ன? எத்தனை கிலோ'க்கள்? வரலாற்றுக் குறிப்புகள் ஏதாவது...?

    அந்தத் தனி நபருக்கு 37 வயதும், 6 அடி உயரமும், 86 கிலோ உடல் கனமும், கால் கிலோ மண்டைக் கனமும் இருந்தால்?

    ReplyDelete
    Replies
    1. உயரம்.....5 3/4 அடி
      வயது.....சுமார் 38
      எடை....சுமார். 65 கிலோ

      மனம்....அன்பே உருவானது... ஆனால் கோபம் வந்தால் பயங்கரமாய் வரும்

      கைகள்.... ... ஸ்டீலுடன் உறவாடி கொண்டு இருப்பதால் ஒரு குத்து விட்டால் 200 பவுண்டுகளுக்கு மேல் தாக்கம் ஏற்படுத்த வல்லது.. .
      மேலே சொல்லி இருப்பது கோவில்பட்டி கடலை மிட்டாய்களை பாதுகாப்பவர் பற்றிய குறிப்புகள்...அதுவும் போல்ட் எழுத்துகளில் இருப்பதை கவனமாக படிக்கவும்.

      ஏற்காடு எக்ஸ்பிரஸில் போகும்போது டெக்ஸ் வில்லரை பற்றிய கவிதையோ, கானா பாட்டோ பாடி சேலத்துகாரரிடமிருந்து ஓரிரண்டு கடலை மிட்டாய் வில்லைகளை பெற முயற்சி செய்யவும்.....:-)


      Delete
    2. அந்தக் கடிதத்த காட்டிட வேணாம் ....அந்த ிரும்பு நகரத்தார் ....மிட்டாய பாத்து ஏதாவது தருவாரோன்னு...அப்புறம்...வாழ்க்கையே போர்க்களம்...

      Delete
    3. செனா அனா ஜி @

      சூப்பர் சூப்பர்...
      போட்டோக்கள்ல பார்த்தே இந்த அளவு உண்மைக்கு மிக அருகில் கணிக்கிறீர்கள்.உயரம் ஓகே..வயதும் 40,எடை 69கிலோ...
      அருமை.மிகச்சரியாக கவனிக்கிறீர்கள்.

      சில நூறாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் திரிகோணமிதி மற்றும் தூர நட்சத்திரங்களுடன் கோண வித்தியாசம் இவற்றை வைத்து சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு & சந்திரனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவுகளை உண்மைக்கு மிக அருகே கணித்ததை , திரு சுஜாதா அவர்கள் ,என்னை போன்ற அஸ்ட்ரோ பிசிக்ஸ் புரியாத நபர்களுக்கும் விளங்குமாறு தெளிவாக மற்றும் எளிதாக சொல்லி இருப்பார்கள்.அவர் விவரிக்கும் விதம் அவரோடு நாமும் அப்போது அந்த பழைய காலத்தில் இருந்ததை போன்றே தோன்ற வைத்து விடும்.அப்போது அது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது....

      இங்கே போட்டோக்களை வைத்து கணித்ததை எனக்கு தெரிந்து பிரமிப்பூட்டும் செயல். இன்று முதல் "எங்களின் சுஜாதா " --என்றே செனா அனா ஜி அன்போடு அழைக்கப்படுவீராக....
      நீங்கள் எப்போது விழா வருகிறீர்கள் ???இம்முறை ஏதும் வாய்ப்புகள் உண்டா..???..

      Delete
    4. ///இன்று முதல் "எங்களின் சுஜாதா " --என்றே செனா அனா ஜி அன்போடு அழைக்கப்படுவீராக....////

      +1111111111111111

      நீங்க எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும் டெக்ஸ் விஜய்! நீங்க மட்டும் என்னவாம்...? பண்பானவர், பாசமானவர்... நீங்க பேசுறதைக் கேட்க அவ்வளவு இனிப்ப்பா இருக்கும் - கடலை மிட்டாய் சாப்பிட்ட மாதிரியே! :P

      Delete
    5. விஜய் @
      ////பண்பானவர், பாசமானவர்... நீங்க பேசுறதைக் கேட்க அவ்வளவு இனிப்ப்பா இருக்கும் - கடலை மிட்டாய் சாப்பிட்ட மாதிரியே! :P////---
      ஹா...ஹா....எல்லாம் கடலை மிட்டாய் படுத்தும் பாடு...

      நீங்கள் எவ்வளவு ஐஸ் மழை பொழிந்தாலும் கடலை மிட்டாய் பெட்டி திறக்க படாது...

      நட்புக்கு முன்னாடி எதுவும் எனக்கு பெரிதல்ல....
      கடமைக்கு முன்னாடி அந்த நட்பே கணக்கில் இல்லை....

      Delete
    6. /////////இன்று முதல் "எங்களின் சுஜாதா " --என்றே செனா அனா ஜி அன்போடு அழைக்கப்படுவீராக....//////
      இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுதே!!!!!!!!!! நன்றி டெக்ஸ்ஜி!!!( நல்ல வேளையாக இதை பற்றி கேள்விபட சுஜாதா சார் இவ்வுலகில் இல்லை...:-)) }

      ////நீங்கள் எப்போது விழா வருகிறீர்கள் ???இம்முறை ஏதும் வாய்ப்புகள் உண்டா..???..///
      புதிதாக பொருளாளர் பதவி கொடுத்து இருக்கிறார்கள்.....பொன்னாடை போர்த்தி பொற்கிழி எல்லாம் கொடுப்பார்கள் என்றெல்லாம் சொல்லி பார்த்தேன்....
      இம்முறை இங்கேயே கிழிங்க என்று சொல்லி விட்டார்கள்.....
      (எனது பங்கு கடலை பர்பி, mv சாரின் லட்டு எல்லாம் உங்களுக்குத்தான்...:-) }
      EBF-ல் கண்டிப்பாக சந்திப்போம்..............................................




      Delete
    7. அச்சச்சோ! செலவு பண்ண பொருளாளர் இல்லேன்னா வெறும் கடலை மிட்டாயை சாப்பிட்டே வயித்தை ரொப்பிக்க வேண்டியதுதானா? :O

      Delete
  20. படத்த பார்த்தா நம்ப ஸ்டால் சூப்பரா ரெடி ஆகி கொண்டு இருக்கு!!! ஹ்ம்ம் கொடுத்து வைத்தது வைக்கணும் நண்பர்களை & ஆசிரியர் குடும்பத்தை அங்கு சந்திக்க :-)

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஸ்டால்ல சூப் ரெடியாயிட்டிருக்கா .....??

      இதோ வந்துட்டேடேடேன்

      Delete
    2. @ ரின்டின்கேன்

      ஹாஹாஹா! செம! :))))

      Delete

  21. அதென்னவோ தெரியலை... திடீர்னு டெக்ஸ்-விஜய் மேல பாசம் பாசமா வருது... (பேர்ல 'விஜய்'னு இருந்தாலே இப்படித்தான்!)

    இன்னிக்கோ நாளைக்கோ நேர்ல வரேன் டெக்ஸ்-விஜய்... நாம நிறையப் பேசுவோம்; எதையாவது கொறிச்சுக்கிட்டே! ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. அந்த பேரால ராகவன் ஏமாந்தாப்ல கடல முட்டாய தின்னுட்டே ...ஏமாந்து லட்டர கிட்டர காமிச்ராதீங்க...நம்ம மூனு பேருக்குள்ள கமுக்கமாகவே இருக்கட்டும்

      Delete
  22. இனிப்பான செய்தி நட்பூஸ்....

    நண்பர் ராஜசேகரன் வேதிகா கடலை மிட்டாய் பார்சல் அனுப்பி விட்டார்.நாளைக்கு என் கைக்கு வந்து விடும். உடனடியாக "ராணுவ பாதுகாப்பு" அதற்கு போடப்படும்....

    குறிப்பு - சேந்தம்பட்டி நண்பர்கள் சனிக்கிழமை காலை வரை பொறுக்க மாட்டார்கள் என தெரிந்து நண்பர் ராஜசேகரன் ,ரயில் பயணத்தில் சுவைக்க தனித்த பார்சலில் அனுப்பி வைத்து விட்டார்.ஆகவே ரயில் பயணம் வித் கடலை மிட்டாய் ,ஸ்பெசல் பால்கோவா ,கிருஷ்ணா சுவீட் மைசூர்பா,மல்லூர் பொரி ,சேலம் மாங்கனி ,மற்றும் சில நொறுக்குகளுடன்...இனிதாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராஜசேகரன் அவர்களுக்கு ....ஒரு நண்பருக்கு அனுப்ப வேண்டிய கொரியர் பார்சலையே வேலை ..சிரமம் என அப்படியே போட்டு வைத்துள்ளேன் ....ஆனால் தாங்களோ இதுவரை முகம் காணா நண்பர்களுக்கு தங்கள் பணி சுமையிலும் சிரமப்பட்டு இனிப்பை அனுப்பி வைத்து நெகிழ வைத்து விட்டீர்கள் ...இந்த காமிக்ஸ் நேசம் தாம் எவ்வளவு இன்பத்தையும்...அன்பையும் ..பகிர்ந்து கொள்கிறது ...இந்த கடலை மிட்டாய் ...தங்கத்தை விட உயர்ந்ததாக கருதுகிறோம் நண்பரே ...

      உங்களின் அன்பிற்கு சேந்தம்பட்டி குழுவின் அனைத்து நண்பர்களின் சார்பாகவும் .....நண்பர்களுக்குள் நன்றி கூடாது ...எனவே அந்த அன்பையே பரிசாக தெரிவித்து கொள்கிறோம் நண்பரே ...அடுத்த முறை உங்களை நேரில் காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் ....

      Delete
    2. ராஜசேகர் வேதிகா!
      அன்புக்குக் கைமாறு செய்ய ஈரோட்டில் காத்திருப்போம் நண்பரே!!!

      Delete
    3. ///இந்த கடலை மிட்டாய் ...தங்கத்தை விட உயர்ந்ததாக கருதுகிறோம் நண்பரே ///

      அதுக்காக அஞ்சாறு கடலை மிட்டாய்களை அள்ளிக்கிட்டு சேட்டு கடைப் பக்கமா ஒதுங்கிடாதீங்க தலீவரே! :P

      Delete
    4. @ FRIENDS : ரயிலில் சுற்றுமுற்றும் அமர்ந்திருப்போர் உருட்டுக் கட்டை தேடப் போகிறார்கள் என்று தோன்றுகிறது - உங்களின் நொறுக்ஸ் பட்டியலை வாசிக்கும் போதே...!!

      Delete
    5. ஒரு மருவை மட்டும் ஒட்டிக்கிட்டு உருட்டுக்கட்டை சகிதம் நீங்களும் ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஏறினாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை போலிருக்கே எடிட்டர் சார்!

      பொறாமை! பொறாமை! ;)

      Delete
    6. அடுத்த தபா டீ-சர்ட், முன்டா பனியன் - இதெல்லாம் வேணாம் எடிட்டர் சார்! ஆளுக்கு அரைக்கிலோ கோவில்பட்டி கடலை மிட்டாய் பார்சல் பண்ணிடுங்க! செமையா இருக்கும்! ;)

      கடலை மிட்டாயை சைடு வாங்கி கடிச்சுக்கிட்டே காமிக்ஸ் படிக்கிற சொகம் இருக்கே.....

      Delete
    7. தலீவரை ஆப் பண்ண இனி வாழைப்பூ வடை தேடித் திரிய வேண்டியதில்லை போலுள்ளதே....ஒரு பாக்கெட் கடலைமிட்டாயில் சல்லிசாய் போராட்டங்களை புஸ்வாணமாக்கி விடலாம் போல் தெரிகிறதே !

      நன்றி ராஜசேகர் சார் !

      Delete
    8. ஆஹா நன்றி சார். இதை விட ஆர்டர் கொடுத்தால் பெசலா ஒரு ஐட்டம் தயார் பண்ணிக்கொடுப்பாங்க சார். ஒரு டன் ஆர்டர் பண்ணிடவா சார்? நன்றி பரணிதரன் சார். ஒரு சாதாரண கடலை முட்டாய் இந்த பதிவில் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை.

      Delete
    9. என்ன சாதான்னு சொல்லிட்டீங்க......கடலை கூட அன்பு என்ற எல்லாம்வல்லமூன்றெழுத்து

      Delete
    10. ///. ஒரு சாதாரண கடலை முட்டாய்.///

      தயவு செய்து சாப்பிடுற பொருள் எதையும் சாதாரணம்னு சொல்லாதிங்க. எங்க குழுவில் இளகின மனசுக்காரங்க ஜாஸ்தி. அதிலும் நானெல்லாம் கதறி கதறி அழுதிடுவேன்.!!!

      Delete
    11. எல்லாம் சரிதான் ரொம்ப சாப்பிட்டு தூங்கி விடாதிங்க, சென்னைக்கு பதில் வேற எங்காவது இறங்கிவிடும் நிலைமை வந்து விட வேண்டாம்!!

      Delete
    12. கடலை முட்டாய்: http://www.nellai.org/food/gnc.html

      Delete
    13. @Parani from Bangalore
      தேவையான தகவல் சகோதரரே :)

      Delete
    14. கடலைமிட்டாய், பொரி உருண்டை, மாங்கனி, மைசூர்பா.. யோவ், நீங்கள்லாம் புத்தகக்காட்சிக்கு வர்றாப்பல எனக்குத் தெரியல! (இதுக்காச்சும் இந்தக்கோஷ்டியோட சேந்துக்குற வழியப்பாருடா, ஆதி!)

      Delete
  23. என் பெயர் டைகர் வரப்போகுதேன்னு, வார்ம் அப் செய்யுறதுக்காக டைகரு கதை எதையாச்சும் படிக்கலாமின்னு பரண் மேல ஏறி தூசிதட்டியதில், அட்லாண்டாவில் ஆக்ரோசம் மாட்டுச்சி.!

    70 பக்கங்களை தாண்டுன பிற்பாடு கூட, யார் எந்த அணிய சேந்தவங்க, யார் யாரைச் சுடுறாங்கன்னே புரியல. அட எதுக்கு சுடுறாங்கன்னும் புரியல. ஆனா பயபுள்ளைக சுட்டுகிட்டே இருக்குதுங்க.!

    எல்லா கேள்விகளும் செனா அனா வையே நோக்கிச் செல்வதால் இதோ என்னுடைய கேள்வியும் (கேள்வி அல்ல வேண்டுகோள்)

    செனா அனா,

    இந்த இளம்பிராயத்து டைகர் கதைகளை வரிசைக்கிரமமாக தெரிவிக்க இய்லுமா? (சிரமம்னு தெரிஞ்சேதான் கேட்கிறேன்)
    அதாவது அந்த தொடரை(இதுவரை வெளியானவற்றை) எங்கே ஆரம்பித்து அடுத்தடுத்து சரியான வரிசையில் படித்து எப்படி முடிப்பது என!!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : இளம் டைகர் கதைகளை நாம் வெளியிட்டு வருவது சரியான வரிசையில் தான் நண்பரே ! 1-9 வரை வெளியிட்டுள்ளோம் - எஞ்சி நிற்பன 10-21 வரையிலான புதியவைகள்..!

      Delete
    2. கிட் கௌபாய் ஸ்பெசலில் ஆரம்பியுங்கள்...ஆனா இருளில் ஒரு இரும்புக்குதிரையில் துவங்கினால் கூட போதும்..கான்சாஸ் கொடூரன் முடிந்தால் படிக்கவும்...நீங்க படிச்சதுல ொருவர் மட்டும் கௌபாய் ஸ்பெசல்ல ிருந்து தொடருவார்...நிச்சயமாக அட்டகாசமான கதைகள்

      Delete
    3. ///1-9 வரை வெளியிட்டுள்ளோம் - எஞ்சி நிற்பன 10-21 வரையிலான புதியவைகள்..!///

      நன்றி சார். எஞ்சியிருக்கும் 11 பாகங்களுக்கும் வருடத்திற்கு இரண்டு எனக்கொண்டால் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும். (எனவே இன்னும் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு டைகர் நம்மை விடப்போவதில்லை.:-))

      அத்தோடு 2017 அட்டவணையில் இரத்தக்கோட்டை வண்ண மறுபதிப்பும் சேரும் என்று நம்பிக்கை இருக்கிறது.

      டைகர் கதைகளில் டாப் என்றால்
      தங்கக்கல்லறை
      மின்னும் மரணம்
      இரத்தக் கோட்டை

      இவற்றில் வண்ண மறுபதிப்புக்கு காத்திருக்கும் இரத்தக்கோட்டையை அடுத்தவருடமே அறிவிக்க வேண்டி சென்னையிலேயே முற்றுகையை தொடங்கிவிட வேண்டியதுதான் :)))

      Delete
    4. எங்க ராகவன் இரத்தப்படலம் கேட்டு நிப்பாரே....சார் அடுத்த வருட ஸ்பெசல் இபன்னுட்டாரே...

      Delete
    5. ஸ்டீல், ரத்தப்படலத்துக்கு அவரைவிட நீங்க தானே அதிகமா போராடுவிங்க. அது பட்ஜெட் பெருசு ஸ்டீல். கொஞ்சம் பொறுமையா கேட்போமே. இரத்தக்கோட்டைன்னா எ.பெ.டைகர் அளவுக்குதானே வரும். பட்ஜெட்டும் தாங்கிக்கிற மாதிரி இருக்கும்.

      அத்தோட, ரத்தப்படலம் மாதிரி வேறு புதுக்கதைகளை சந்தா Z ல் கேட்டாலாவது ஒரு வருடத்தையே அந்த விலையில் ஓட்டிவிடலாமே!?!? (இது என்னுடைய கருத்து மட்டுமே)

      Delete
    6. நண்பரே மின்னும் மரணம் ...இப்ப ிரத்தக் கோட்டை...பெரிய பட்ஜட்தான்...இல்லையென்று சொல்லலை...ஆனா நமது குறுகிய வட்டத்தில் ஒரு 500 பேராவது வாங்க மாட்டாங்களா...அடுத்த வருடம் ...அதற்கடுத்த வருடம் என அடித்து ஆட ஸூப்பர் சிக்ஸ் , zஎன வருவதை தடுக்க முடியாதே..காலம் செல்ல செல்ல இப வ படிக்க விரும்புவோர் குறைந்திடக் கூடாதே

      Delete
    7. அட்லாண்டாவில் ஆக்ரோசம்மா இல்ல அண்டாவில் அதிரசமா :-) கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!!

      Delete

  24. கடலை மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டே காமிக்ஸ் படிக்க கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் தேவைப்படுகிறது! கடலை மிட்டாயின் அளவு சற்றே பெரிதாய் இருக்குமானால் வாயை சரியாக மூட முடியாமல் ஜொல் சரக்கென்று வெளிப்பட்டு புத்தகத்தில் சிதறிவிடும் அபாயமுள்ளது. அவ்வாறு நிகழாமல் தடுக்க இரண்டு வினாடிகளுக்கு ஒருமுறை சைடுவாக்கில் இஸ்க் இஸ்க் என்று உறிஞ்ச தெரிந்திருக்க வேண்டும்!

    சித்திரமும் கைப் பழக்கம்
    கடலைமிட்டாயும் வாய்ப் பழக்கம்! ;)

    ReplyDelete
  25. யாருப்பா அது ஸ்டாலின் வாசலில் "சாக மறந்த சுறா" புத்தகத்தை அடுக்கிவைத்தது? அத கொஞ்சம் கடைசி வரிசையில்வையுங்கப்பா :-) நம்ப மக்களை கவர்கிற மாதிரி நல்ல புத்தகம்களை நமது ஸ்டாலின் வாசலில் அடுக்கிவைங்கப்பா!

    ReplyDelete
  26. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  27. @Editor sir:
    'முத்து மினி காமிக்ஸ்' இப்பொழுது நமது புக் பேர் ஸ்டாலில் கிடைக்குமா?!
    இன்று சென்றால் வாங்கிக் கொள்ள முடியுமா சார்?
    இல்லை 'en peyar tiger' & ' Muthu mini' இரண்டுமே சனிக்கிழமை முதல் தான் கிடைக்குமா சார்?!

    ReplyDelete
  28. ஆஹா ...இனி வரும் போராட்டத்தை புஸ் ஆக்குறதுக்கு ஆசிரியருக்கு நானே எடுத்து கொடுத்துருவேன் போலிருக்கே ...;-(

    ReplyDelete
    Replies
    1. என்னது....R ங்கிறார் ....

      ஒரு வேளை ஆசிரியருக்கு ரிசர்வேஷன் பண்ணிட்டு போறாரோ ...ஙே ....;-(

      Delete
  29. அப்புறம் ஆதர் ஆதி அவர்களை வாழ்த்தி போட்டதையும் பார்க்க...இங்கே'கிளிக்'

    அதுசரி உங்கள் முன்பதிவு எண் என்ன..??? பட்டியலில் விளக்கெண்ணெய் கண்களில் ஊற்றி பார்த்துட்டேன்.தாரமங்கலம்,பரணிதரன்,தலீவர்ன்னு எங்கியுமே காணமே...???

    ####$$$#####

    மாயாஜீ கருப்பு வெள்ளை லிஸ்ட்ல பாருங்கள் ...எனது பெயர் உள்ளது ...டைகர் கருப்பு வெள்ளைல தான் எனது விருப்பம் ..;-)

    ReplyDelete
  30. அதுக்காக அஞ்சாறு கடலை மிட்டாய்களை அள்ளிக்கிட்டு சேட்டு கடைப் பக்கமா ஒதுங்கிடாதீங்க#####

    செயலாளரே....அப்போ நமது சங்கத்தை அபராதத்தில் இருந்து மீட்க மனதினால் நான் போட்டு வைத்த திட்டம் அனைத்தும் பணால் தானா. ...;-((

    ReplyDelete
  31. dear editor mr.vijayan kudos to all d hard work done by ur team all along i would like to suggest u to open up a whatsapp group for d comics lovers.and also why dont u consider strating a lionmuthu app?.tnq

    ReplyDelete
  32. இந்த பதிவு கடலை 1, மிட்டாய் 3 என ஆயிடுத்தே......

    ReplyDelete
  33. காமிக்ஸ் விற்பது புத்தக விழாவையே அவமானப்படுத்துவதாக உள்ளதாக சாரு நிவேதிதா சொல்கிறார்.
    ஜோதிடம், சாஸ்த்திரம், சமையல், கோலப் புத்தகங்களோடு காமிக்ஸ்களையும் ஒப்பிடுகிறார். இவரைப் போன்றவர்களால்தான் இன்றைய இளைய தலைமுறைக்கு நல்ல புத்தகங்கள் வாசிப்பிற்கு இல்லாமற் போகின்றன. இலக்கியப் புத்தகம் மட்டுமே விற்கவேண்டுமானால் - சென்னை இலக்கிய புத்தகத் திருவிழா என்றல்லவா நடத்தவேண்டும்? என்ன மனிதர் ஐயா இவர்??? (கோபம் கொப்பளிக்கும் ஒரு லட்சம் முகங்கள்). இவருக்கு இரண்டு கிராபிக் நாவல்களை வாங்கி இலசவமாக கொடுங்கள் நண்பர்களே! அப்பவாவது காமிக்ஸ்கள் பற்றி தெரியட்டும்!!! https://www.youtube.com/watch?v=-ZJwzjHwKXg&app=desktop

    அவற்றின் பின்னணியில் உள்ள உழைப்பு பற்றி அறியாமல் அவமதித்து பேசும் இவருக்கு எனது எதிர்பை இங்கே பதிவுசெய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெல்செட் பொடியனாரே ....
      நானும் அந்த எழுத்தருக்கு எதிர்ப்பை பதிவு செய்கிறேன்...
      அவரோடது ஒரு புத்தகம்ல சில பக்கங்கள் சமூக சீர்கேடு செய்பவை என சொல்லி அரசாங்கத்தால் நீக்கம் செய்ய வைக்க பட்டது தானே நட்பூஸ் ????....
      இந்த அளவில் எழுதும் ஒரு நபர் காமிக்ஸ் களை விமர்சனம் செய்ய எந்தவித உரிமையும் அற்றவர் அல்லவா !!!!!

      Delete
  34. நண்பர்களே ..ஆசிரியரின் புது பதிவு ரெடி ...;-)

    ReplyDelete
  35. #எடிட்டரின்_ஒரு_பிடிவாதப்படலம்

    (இப்படி பிடிவாதமாய் நம் வாசகர்களுக்கென்றே டெக்ஸ் ன் முதல்கதை ரீபிரிண்டை கலரில் தயாரித்திருப்பது அருமை / கா.க.காலம் இதில் சேராது )

    வாவ்...!!
    வாவ்...!!
    நாம் எதிர்பார்த்த படி
    மிகவும் அருமையாக வந்துள்ளார்
    இம்மாத
    டெக்ஸ் கலர் " #பழிவாங்கும்_புயல் "

    அட்டை யில் உள்ள டெக்ஸ் ஐ ஒரே மாதிரியான தோற்றத்தில் நாம் பார்த்துப் பார்த்து சலித்திருந்தாலும்!!
    இக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல இருப்பது நன்று..

    இதுபோன்ற தோற்றம் எவ்வளவு பேர்க்குப் பிடிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வியே !!

    ஒரு பக்கத்திற்கு ஆறு கட்டங்களாக (சில பக்கங்களை தவிர்த்து) இருப்பதும் படிக்க கூடுதலான ஒரு சிறப்பு..
    இது வரை கலரில் வந்த டெக்ஸ் கதைகளிலிலே
    இது டாலடிக்கின்றது
    (மஞ்சள் ப்ளு கலரில் ஸ்பெஷலாக காட்சியளிக்கிறார் தல)

    ஏற்கனவே அதிக முறைகள் நான் இக்கதையினை படித்திருப்பதால் மறுபடியும் கலரில் படிக்க அதே ஆவலைத்தான் தூண்டுகிறது.

    வசனங்களும் சரியான அளவிலேயே பலூனில் அமைக்கப்பட்டிருக்கிறது
    #முக்கியமான வசனங்கள் பெரியதாய் போல்ட் செய்திருப்பதும் நன்றாக உள்ளது..
    மேலும் ஒரு சில பக்கங்களில் வசனங்கள் ஒன்று போல் அல்லாமல் வகைவகையாய் சிறிதும்பெரிதுமாய் இருப்பது பொருத்தமில்லாமல் உள்ளது

    (பின்னட்டை இந்த பகுதி மட்டும் கருப்பு வெள்ளை)

    #சென்னை_புக்பேரில்_அதகளம்_செய்திடுவார்_டெக்ஸ்_வில்லர்

    நம் எதிர்பார்ப்பினை மிகவும் அழகாக அருமையாக பூர்த்தி செய்திருக்கிறார்
    #எடிட்டர்_விஜயன்_சார்

    #ஒரு_ராயல்_சல்யூட்

    ReplyDelete
  36. ஏறத்தாழ வயது நாற்பதுகளில் இருக்கும் நம் நண்பர்களுக்கு எத்தனையோ குடும்ப, அலுவல் சுமைகள் இருக்கும். ஒரு நாள் ஒதுக்கி சொந்தவேலை ஒன்றைச் செய்வதற்குக்கூட நேரமின்றி நாம் அனைவருமே தள்ளிப்போட்டுக்கொண்டுதான் இருப்போம். அப்படியான சூழலில், ஏதோ பள்ளிக்கல்விச் சுற்றுலாவுக்கு செல்வதைப்போல உற்சாகத்துடன், குழு இணைந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கடமைகளுக்கு சற்றே ஓய்வளித்து, நமக்கான ஒரு நாளை அனுபவிக்கத் திட்டமிட்டு இப்படி சுற்றுலா வருவது உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.

    பல வருடங்களாக, வருடம் ஒரு தடவை இப்படி ஒரு நாள், நண்பர்கள் இணைந்து அருகிலிருக்கும் ஏற்காடு, ஏலகிரி போன்ற இடங்களுக்குச் சென்று வருகிறோம். அதை ஏற்பாடு செய்வதற்குள் எத்தனையோ இடர்பாடுகள் வருவதுண்டு. எப்படியும் பத்தில் மூவர் கடைசி நேரத்தில் வர இயலாது போய்விடும்.

    CBF வருகை தரும் அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பான வரவேற்புகளும், வாழ்த்துகளும்! நல்லவேளையாக சைட் ஒர்க் எதுவுமில்லாமல் சென்னையில்தான் உள்ளேன். இனி வந்தால்கூட திட்டமிட ஓரிரு நாட்களை எடுப்பதுபோல தள்ளிப்போட்டுவிடலாம், பிரச்சினையில்லை. கடந்த 3 வருடங்களாகவே சரியாக சைட் ஒர்க் வந்து தொலைத்துவிட்டது. ஒரு வருடம் மட்டும், ஒரு நாள் அவகாசம் கிடைக்க ஆசிரியரை சந்திக்க முடிந்தது. இந்த முறை அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன். எப்படியாவது சனிக்கிழமை மட்டம் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. இருக்கவே இருக்கிறது வயித்துவலி! :-)))))) சனிக்கிழமை முன்னப்பின்ன ஆனாலும், ஞாயிறு நமக்கானது. நண்பர்கள் ரிட்டர்ன் எப்போது திட்டமிட்டுள்ளீர்கள்? ஞாயிறு உண்டா? சனி இரவு தங்கல் எங்கே? தீவுத்திடலை சுற்றி ஓடும் மெரீனா பீச்சைக் காண்பிக்க சென்னை வாழ் கைடு ஏதும் தேவைப்படுகிறதா? தகவல்கள் பகிரவும்! :-)))

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஆதி...
      நண்பர் ப்ளூ இருக்கிறார் அங்கே,நீங்களும் இணைந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.நாங்களும் உங்களை சந்திக்க ஆவல்.சனிக்கிழமை தங்கிட்டு ஞாயிறும் சென்னை விழாதான்.ஞாயிறு இரவு அதே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ல ரிட்டன்.

      சனிக்கிழமை இரவு தங்கள் உண்டு.இரண்டு இடங்கள் ஆப்சன்ஸ்ல உண்டு தற்போது.ஒன்று வால்டாக்ஸ் ரோட்ல உள்ள லாட்ஜ்.2.நாங்கள் முன்பு தங்கிய மாம்பழம் லாட்ஜ் ...

      அப்புறம் கொசுறு செய்தி- நொறுக்ஸ் கம்மியாஇருக்குனு இப்ப 2ஐட்டத்தை சேர்த்து உள்ளார்கள்.
      1.பெப்பர் சிக்கன் செமி ட்ரை...
      2.வாத்து வருவல் ஃப்ரம் கரூர்...

      Delete