Saturday, April 02, 2016

SELFIE WITH TEX#

நண்பர்களே,

வணக்கம். ரெகுலர் பதிவிலேயே உங்கள் போடோக்களையும் கோவிந்தா போடாது - அதற்கென ஒரு பக்கத்தை தயார் செய்தாலென்னவென்று தோன்றியது ! Keep them coming folks !! பதிவு வழக்கம் போல் பிசாசு உலா வரும் வேளையினில் !!
Tirupur Blueberry & Junior
R.Senthil Kumar
Salem 'Tex' Vijaraghavan & Junior
Junior N.Shanmugham
Ram Kumar
T .ஆர்த்தி, புதுவை.
Salem Elamaran
                      Junior Mayavi.Siva - BS.ஜெயந்தர்
                                   Yuva Kannan

                                        தலீவரின் selfies x 3 !! 




                                அறிவரசு (எ) ரவி 
                                    A.T.Rajendran, Cuddalore



                                         ஆதி தாமிரா & ஜூனியர் 
                                 Dr.Saravanan & Junior !


                                                    Wow !!



     
                                Senthil Sathya & kutties !


                                 Junior Ravanan Iniyan !!


                                Shelton Gabriel Verner !!!!

                                     L.Jayaraman Jr.


                                       G.Ramkumar


                                                                                           Giri & junior !!
                            ஆதவன் வித் TEX !!! (Jr.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.)


                                                              Jr.Dr.Sundar Salem !!


                                                                                              Avinashi Suresh

                                                                              Mayiladuthurai Raja (Postal Phoenix)

                                                                                           Kovai "steelclaw" Ponraj

                                                            Dasu Bala @ D.Suresh, Pondy & kutties !!


                                                              Selvakumar, Nagapattinam
                                                                  (Yazhisai Selva)


                                                             Palanivel...Varsha...Harini !!


                                                                C.Sankar, Hyderabad


                                                                 Babu Blizy & friends
                                                                       Tiruppur Kumar

                                                                            Madusudanan Junior Kid Ordinn
பாகுபலி போசில் !!!

                                                  சேலம் ஓவியஆசிரியர் ராஜாராம்


                                                    நாங்களும்  போடுவோம்லே....!


                             அடடே...அடடடே...!! FEBI FERNANDES from நாகர்கோவில் 


                                                               N.Senthil Kumar


                                                              Diabolik Akhil !!!!!!



                                    G.nandha kishor-Guna karur-G.srinithi



                                          Santhanakumar Ganesan & Family !!
                                யாரிந்தத் தலையிலா செல்பிகாரரோ ?
                                                            cutie(Saru) - Satishkumar S 



                                இத்தாலிக்காரரரின் இளவல் - ரம்யா விஜய் - ஈரோடு ! 


                                                           Jr.Jeyakumar, Mecheri


                                                                      Salem Susee 


                                                                       Rajasekar Vedeha


                                                                     Tex Sampath


                                                                        Diya Arun Prasad


                                                       Senior Srirangam Sivakumar !!!!!  Wow !!!!


                                             ஜேடர்பாளையம் சரவணகுமார்&ஹரிகிருஷ்ணா



                                                                          Junior T.K.Ahmed Basha


                                                              ஜேடர்பாளையம் பூபாலன்


                                                                                      டெக்ஸ் சரணமாசனா !!


                                                                                  Gayatri & Manoj -  Jrs of Erode Stalinji


                                                                         Manthira Lakshmi - D/o.Punitha Saathaanji !

                                                                           Nikitha Prabakaran - D/o. Cibiji !

94 comments:

  1. செல்பிகள் சூப்பராக உள்ளன.

    ReplyDelete
  2. செல்பிகள் அனைத்தும் அருமை .....

    ReplyDelete
  3. நல்லாதான் கீதுப்பா,செல்பி போட்டோ எடுத்து எங்கப்பா அனுப்பறது.

    ReplyDelete
    Replies
    1. @ ரவி

      lioncomics@yahoo.com கிற ஈமெயிலுக்கு அனுப்பிபாருங்கள்..! எடிட்டர் அப்டேட் செய்வார் என நம்புகிறேன்..!

      Delete
    2. மாயாவி சிவா.!


      நன்றி.! அப்பாடா.! நோகாம நோம்பி கும்பிட வழி கிடச்சுருச்சு........!

      Delete
    3. மடிபாக்கத்தாரே...

      98423 19755
      73737 19755- இந்த நெபர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமும் உங்க செல்பி with டெக்ஸ் போட்டோவை அனுப்பிவைக்கலாம்..!

      Delete
    4. தகவலுக்கு நன்றி ஜி,ஆசிரியரே செம ஐடியா இது சூப்பரா வொர்க் அவுட் ஆகும்.

      Delete
  4. நல்லாதான் கீதுப்பா,செல்பி போட்டோ எடுத்து எங்கப்பா அனுப்பறது.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி......... ஆமாம் எங்கே அனுப்புறது.? நான் ஆன்ராய்டு மொபைலில் கற்கால மனிதனாச்சே.! ஹும் வூட்டுகாரி தயவு தேவைப்படுகிறது.......! (இதுக்கு நான் காஷமீரில் லடாக் கூட போய்ட்டு வந்துடலாமே.?)


      யாராச்சும் கிளிப்பிள்ளைக்கு விளக்குகிற மாதிரி விளக்குங்களேன்.!

      Delete
    2. send selfie to lioncomics@yahoo.com with title as Selfie with Tex!

      Delete
  5. சூப்பர் !சூப்பர்!

    நாளை ஞாயிறு நாங்களும் செல்பி புள்ள ஆவோமுல்ல........

    ReplyDelete
  6. செல்ஃபிகள் சூப்பராக உள்ளன.
    பிசாசு உலவும் வேளைக்கு ஐயாம் வெய்ட்டிங்....!

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையத்தாரே...

      ஐயம் சமத்துபிள்ளையா தூங்க போயிங்...ஹாவ்வ்வ்வ்...கொர்ர்ர்ர்....

      Delete
  7. 18 வது எலாருக்கு வணகமுங்கோ.
    செல்பீ நாளைக்குமுங்கோ.

    ReplyDelete
  8. பிசாசு வரும் வேளாயாங்கோ.
    ஏனூங்க எனகு பயமா வருமுங்கோ.

    ReplyDelete
  9. எடிட்டரின் புதியபதிவு ரெடி நண்பர்களே!:)

    ReplyDelete
  10. Selfie With Tex வெளியிட்டமைக்கு நன்றிகள் பல !

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வாவ்...ஸுப்பர்...ஸுப்பர்...! செல்பி அனுப்பியவர்கள் அனைவரின் சார்பாக அப்டேட்ஸ் செய்துவரும் உங்களுக்கும்,ஜுனியருக்கும் நன்றிகள்பல..!

      எனக்கான சந்தாவை நான் எனது மகன் பெயரில் தான் பதிவு செய்து பெற்றுவருகிறேன், மாதம் மாதம் தன் பெயரில் வரும் புத்தகங்கள் என்ன என என் மகன் பார்க்க தவறுவதேயில்லை. படிக்கும் பக்கம் இன்னும் ஈர்க்க முடியவில்லை என்றாலும்கூட, புரட்டி பார்க்க தவறுவதேயில்லை..!

      தொடர் புரட்டல் ஒருநாள் படித்தலுக்கு அஸ்திவாரம் போடும் என நம்பிக்கை இந்த முறை கொஞ்சம் கூடியுள்ளது எனலாம்..! காரணம் அவனது செல்பி ப்ளாக்கில் பார்த்து அளவிடமுடியாத சந்தோஷம்,அவன் நண்பர்களுக்கும் இதை பகிர்வதால் இந்த ப்ளாக்கில் பக்கம் சிறுவர்கள் எட்டிபார்ப்பது, ஒரு புதுமை முயற்சியின் நல்ல பலனாக நினைக்கிறேன்ன் ஸார்..! என் ஜூனியரின் சார்பாக ஸ்பெஷல் தாங்க்ஸ்...!

      Delete
  12. All Kuttis so cute
    Violet color dress potaa kuzhathai semma cute

    ReplyDelete
  13. எப்படி புகைப்படத்தை அனுப்புவது என்று தெரியாமல் இருந்த எனக்கு புகைப்படம் அனுப்பி உதவி புரிந்த மக்கள் ஜீ ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ...;-)

    ReplyDelete
  14. Mayavi.siva அண்ணா மற்றும் Senthil அண்ணா உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  15. மாயாவி ஜூனியர் போட்டோ சூப்பர். பிண்ணனியில் முத்து மினி அலமாரியில் இருப்பதை கவனிக்க !!

    ReplyDelete
    Replies
    1. @சரவணன் சீனிவாசன்

      உங்களுக்கு கழுகுகண்கள், ஆனால் அந்த குட்டி புத்தகம் முத்துமினி அல்ல. 'கொலைகார குதிரை' என்ற அந்த கதை சக்தி காமிக்ஸ். சீனியர் எடிட்டரின் நண்பர் மறைந்த முல்லை தங்கராஜன் அவர்களுக்காக ஆறு குட்டி புத்தகங்களை சீனியர் அவர்கள் அடித்து கொடுத்தார். அவை வந்தது 1984 வருடம் வாக்கில்,லயன் காமிக்ஸ் துவங்கும்முன்பு.

      எடிட்டர் முத்துமினி விளம்பரத்தில் பழைய ஓவியபடங்களை பயன்படுத்தியதில் அந்த சக்தி காமிக்ஸ் அட்டையும் சேர்த்துவிட்டதால்,அதுவும்கூட முத்துமினி என்ற தவறான தோற்றம் உண்டு பண்ணிவிட்டது.

      அதேபோல் திரு விஜயன் சிறுவராக இருந்த போது முயற்சித்த 'டிங்டாங்' சிறுவர் இதழ் போன்ற மற்றொரு குட்டி இதழுக்கான அட்டைக்காக வரைந்த மாயாவி அட்டைபடமும் அதில் உள்ளது. அந்த பழைய அட்டைபட ஓவியங்கள் பழைமை மாறாமல் உள்ளதை நாம் ரசிக்க மட்டுமே அவர் பதிவிட்டார் என்பது என் வாதம்..!

      இருப்பினும்கூட நண்பர்களிடம் பெரும் குழப்பம், அதையும் முத்துமினி வரிசையில் வெளியிடுவார் என போட்டியும்,பந்தயமும் கடுமையாக நடக்கிறது. சக்தி காமிக்ஸை முத்துமினி என பெயரிட்டு காமிக்ஸ்சேகரிப்பாளர்கள் 'என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா' என தலையில் அடுத்துக்கொள்ள வைக்கமாட்டார் என உறுதியாக நான் கூறியுள்ளேன். இதற்காக நான் அசடுவழி நேரிடுமா என்பது காலம்தான் பதில் சொல்லவேண்டும்...!!!

      குறிப்பு: சரவணன் இரண்டு வாரம்முன் மாடஸ்டி முதல்கதை பற்றி நீங்கள் நினைவு கூர்ந்தது...உங்களுக்கு அபாரமான ஞாபகசக்தி..! ஆனால் அது சரியான தகவல் அல்ல. நான் சொல்லவரும் விஷயம் பற்றி கிங்விஸ்வா எதுவும் குறிப்பிடவில்லை. அதை மற்றொரு நாள் விளக்குகிறேன்..!காரணம் இப்போது நான் ஹாங்காங் நகரில் லார்கோவுடன், விரைவில் ஒரு ரியல் செல்பி ஹாங்காங்கில் இருந்து..ஹீ..ஹீ..!

      Delete
    2. மாயாவிஜி, விளக்கத்திற்கு நன்றி. எப்படியிருந்தாலும் கொலைகார குதிரையை படிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி. மாடஸ்டியின் முதல் கதை குமுதம் என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன். கல்கி என்பது சரியான தகவல் என்று நினைக்கிறேன். நீங்க ஒரு காமிக்ஸ் என்சைக்ளோபீடியா ஜி!

      Delete
    3. //* மாடஸ்டியின் கழுகு மலைகோட்டை முத்து காமிக்ஸில் தான் முதல் கதை, இங்கிலாந்தில் தொடரவந்த பட்டியலில் அது 16 வது..! கதை பெயர் the hell makers [1969]

      * மாடஸ்டியின் முதல் கதை la machine [1963].- பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவர் சர்ஜெரால்டும் மாடஸ்டியும் இந்த கதையில் தான் முதல் சந்திப்பு.

      * நாடற்றவளான மாடஸ்டி கள்ளநோட்டு, தங்ககடத்தல், வேவுபார்த்தல் இப்படி பல சட்டவிரோதங்கள் செய்யற கேங்குக்கு லீடராக இருந்தவள்...போதுமான அளவு பணம் சம்பாதிச்சிட்டு அந்த 'நெட் ஒர்க்' கிற கேங்கை கலைச்சிட்டு பெய்ருட்டில் உள்ள 'ஜேம்ஸ் டர்னர்'கிற பிரிட்டிஸ்காரரை கல்யாணம் பண்ணிட்டு இங்கிலாந்து பிரஜைங்க்கிற குடியுரிமையோட சத்தமில்லாமல் தன்னோட சொத்துகளோட குடியேறுகிறாள்.

      * 'நெட் ஒர்க்'கில் மாடஸ்டிக்கு கூட்டளியாக இருந்த கார்வினும் சத்தமில்லாமல் இங்கிலாந்தில் வேறு ஒரு பகுதியில் ஹோட்டல் நடந்திக்கொண்டிருந்தவர்.

      * சொகுசான வாழ்க்கையில் மாடஸ்டி, ஹோட்டல் சேவையில் கார்வின் என சீராக இருந்த இருவரின் அமைதியான வாழ்க்கை தண்டவாளம் எப்படி திசைமாறுகிறது என்பதுதான் மாடஸ்டியின் முதல் கதை.

      இந்த விவரம் தெரிந்தவர்கள் இங்கு எத்தனை பேர்..???// Posted by mayavi. siva to Lion-Muthu Comics at 11 March 2016 at 09:17:00 GMT+5:30

      மேற்கண்ட கேள்விக்கு நீங்கள் //மாயாவிஜி, நீங்கள் குறிப்பிட்டிருப்பது, மர்ம எதிரி இதழில் வெளிவந்த மாடஸ்டியின் கதை. மாடஸ்டி சிறு வயதில் அனாதையாக இருந்து, ஒரு பெரியவரால் தத்தெடுக்கப்பட்டு, பின்னர் தற்காப்பு கலைகளை கற்று முன்னேறுவதாக போகும் கதை. தமிழில் வந்த மாடஸ்டியின் கதைகளின் ஒட்டுமொத்த விவரங்களை கிங் விஸ்வா அவர்களது காமிக்ஸ் வலை தளத்தில் காணலாம்.//Posted by saravanan srinivasan to Lion-Muthu Comics at 12 March 2016 at 11:22:00 GMT+5:30

      என சொன்ன பதிலில் நீங்கள் குறிப்பிட்ட 'மர்ம எதிரி' தான் தவறான பதில் என்றேன். மற்றபடிக்கு குமுதத்தில் தொடராக வந்த 'கறுப்பு முத்து' [15-5-1969] தான் அம்மையாரின் முதல் தமிழ் வருகை. கல்கியில் தொடராக வந்த 'சிங்க கழுகு' [3-1-1971] அம்மையாரின் இரண்டாவது கதை என்பதே சரி.

      என்ன செய்தால் அம்மையார் அடுத்தரவுண்ட் சக்கைபோடு போடுவார் என்பதை விளக்க ஒரு செமத்தியாக பதிவு தயார் செய்து வருகிறேன். அவை எடிட்டருக்கு சின்ன சங்கடங்கள் தந்தாலும் இப்போது சூழ்நிலை சரியாகஇல்லை என்பதால் நிதானம் காட்டவேண்டியுள்ளது. மற்றபடி நான் சைக்கிளும்,பீடிகைபோடுரவனுமில்லை...ஹிஹிஹி..!

      Delete
    4. நாடற்றவள் -நாடோடி கள்ள கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல் களை செய்தவள் - சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்தவர் என்று சொல் லாமலும் திருமணமானவர் என்று சொல்லி மாடஸ்டி இமேஜை இந்தப் பதிவிலேயே காலி பண்ணிடுவீங்க போல.ஸ்பைடர் எல்லா குற்ற செயல் களையும் செய்து விட்டு நீதி காவலனாய் மாறி விட்டால் தூக்கி பிடிப்பீர்கள். அதுவே மாடஸ்டி உடைத்தால் பொன்குடமா? நண்பர் கார்வினை கூட்டாளி என்று அழைப்பதில் என்ன மகிழ்ச்சியோ?விஜயன் சார் மாடஸ்டி கதாபாத்திரத்தை தமிழில் மதிக்கும் படி உருவாக்கி உள்ளார். அதற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்

      Delete
    5. நாடற்றவள் -நாடோடி கள்ள கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல் களை செய்தவள் - சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்தவர் என்று சொல் லாமலும் திருமணமானவர் என்று சொல்லி மாடஸ்டி இமேஜை இந்தப் பதிவிலேயே காலி பண்ணிடுவீங்க போல.ஸ்பைடர் எல்லா குற்ற செயல் களையும் செய்து விட்டு நீதி காவலனாய் மாறி விட்டால் தூக்கி பிடிப்பீர்கள். அதுவே மாடஸ்டி உடைத்தால் பொன்குடமா? நண்பர் கார்வினை கூட்டாளி என்று அழைப்பதில் என்ன மகிழ்ச்சியோ?விஜயன் சார் மாடஸ்டி கதாபாத்திரத்தை தமிழில் மதிக்கும் படி உருவாக்கி உள்ளார். அதற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்

      Delete
    6. @ ராவணன் இனியன்

      நான் குறிப்பிடும் மாடஸ்டியின் முதல் கதை la machine [1963] கிறதை இங்கிலிஷ் புத்தகமாகவோ, நெட்டில் பைல் டவுன்லோட் செய்தோ படித்துவிட்டு சொன்ன தகவல் அல்ல. எல்லாம் நமது லயன் காமிக்ஸில் வந்த திரு விஜயன் அவர்கள் மொழிபெயர்த்து எழுதிய கதையில் உள்ள தகவல்களே..!

      அந்த கதையில் பெயர் 'மரண இயந்திரம்'..! வெளியீடு எண்:31. ஓநாய் கணவாய்கிற கமான்சே கதை 17 வருடங்களுக்குமுன்பே லயன் காமிக்ஸில் வந்துவிட்டதால் அதுவே கமான்சே வரிசையில் முதல் கதை ஆகிவிடாது. அதுவரிசையில் என்றும் மூன்றாவது கதையே.

      அதேபோல் தான் 'கறுப்பு முத்து'கிற கதை குமுதத்தில் தொடராக 1969 வந்ததாலேயே அதுவே மாடஸ்டியின் முதல் கதையாகிவிடாது, முத்து காமிக்ஸில் 'கழுகுமலைகோட்டை'வந்ததாலோ.. 'கத்தி முனையில் மாடஸ்டி' லயன் காமிக்ஸின் முதல் கதைங்கிறதாலோ இவைகள் மாடஸ்டியின் முதல் கதையாகிடாது.

      பிரிட்டிஷ் தினபத்திரிக்கையில் 1963-ல் சித்திரதொடருக்காக உருவாகப்பட்ட மாடஸ்டி பிளைஸி அறிமுககதையே முதல் கதை. உங்களுடமோ,வேறு நண்பர்களிடமோ லயன் காமிக்ஸில் வந்த 'மரண இயந்திரம்'இருந்தால் படித்து பார்த்தால் விவரம் புரிந்துவிடும்.

      நானும் மாடஸ்டியின் ரசிகனே, நான் கேட்கபோகும் வழிமுறை எடிட்டருக்கு சின்ன சங்கடத்தை தரும்,ஆனால் மாடஸ்டி பிளைசிக்கு பெரிய வரவேற்ப்பை கட்டாயம் அள்ளிதரும். விரைவில் தகவல்களுடன் அசரடிக்கும் ஒரு பதிவு வரும்,அன்று மாமியார் உடைத்து மண் குடமா? மருமகள் உடைத்து பொன் குடமா என்பதும் நான் எதிரியா நண்பனா என்பதும் தெரிந்து விடும் இனியன்..!

      Delete
    7. மாயாவி சார்.!

      மாடஸ்டி கதையின் அடிப்படை சிறப்பம்சங்களை புரியாவிட்டால் கதையை ரசிக்க முடியாது.! உங்கள் கமெண்ட்ஸ்ல் ஆணாதிக்க வெறி அப்பட்டமாக தெரிகிறது.! நிறைய பெண்கள் மௌன பார்வையாளர்களாக உள்ளனர்.அவர்கள் சங்கடப்படக்கூடும்.! இனி வரும் காலங்களில் ஆண்கள் இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரும் சூழ்நிலை உருவாகிவருவதே நிஜம்.!

      Delete
  16. ஆதி தாமிரா உங்கள் முகம் பார்த்ததில் ரெட்டை சந்தோஷம்..!

    செந்தில் சத்யா..லைட்டா மீசை முறுக்கி ஸும்மா டெரரா இருக்கிங்க..!

    அந்த WOW யாருங்க..??? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. Wow க்கு மேலே உள்ள போட்டோவா? கீழே உள்ள போட்டோவா?

      Delete
    2. @ பிளைஸி பாபு

      wow க்கு மேல் உள்ள சுட்டி பையன்.. ஜூனியர் பிளைஸி பாபு என்பது எனக்கு தெரியுமே..!

      Delete
    3. நன்றி அண்ணா!
      அந்த Wow நண்பருடன் ஒருமுறை Phone ல பேசியுள்ளதாக நினைவு உள்ளது.......!

      Delete
  17. வேதாளரே உங்களுக்குத் தான் கழுகு கண் லைட்டா மீசையை முறுக்கியதை கண்டு பிடித்து விட்டீர்களே அது சிங்கம் வெளியிட்ட புத்தகத்தை என் மகள் கையில் ஏந்திய பெருமிதத்தின் வெளிப்பாடு வேதாளரே சென்னையில் உங்களை சந்திக்க ஆவலாய்ஸ் உள்ளேன்

    ReplyDelete
  18. புகைப்படத்தை அனுப்பி உதவிய ஸ்டாலின் ஜீ க்கு நன்றி

    ReplyDelete
  19. இரண்டாவது புகை படத்தில் நடுவில் இருப்பது என் மகள் மற்ற இருவரும் பக்கத்து வீட்டு குட்டீஸ்

    ReplyDelete
    Replies
    1. சுப்பாடா...செந்தில் சமயத்துல விளக்கம் கொடுத்திங்க...அதுக்குள்ள மூனா...?????? ன்னு மிரண்ட வாயை லபக்குன்னு மூடவெச்சிட்டிங்க...ஹீ..ஹீ..!
      [ச்சே..கொஞ்சம் நேரம் ஆடிபோய்ட்டேன்...உஸ்ஸ்ஸ்..]

      Delete
    2. Senthil Sathya
      தங்களுடைய மகள் so cute தோழரே :)

      Delete
  20. எல்லா செல்ஃபிகளும் குல்ஃபி கணக்காய் ஜொலிக்கின்றன.

    இதுவரை பார்த்திராத நண்பர்களை செல்ஃபியில் பார்ப்பதும் மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

    செல்ஃபி ஐடியா - செம!
    :

    ReplyDelete
    Replies
    1. உங்க குட்டிப் பாப்பா க்யூட்!

      Delete
  21. இரும்புக்கையார் [ஸ்டீல் க்ளா] முகத்துல என்னவொரு பக்தி....திருநீறு பூசிட்டு சின்னபையனாட்டம் ஜம்முன்னு இருக்கிங்க..! தென்னாரடி சிவனே போற்றி..!!
    ஆனா அந்த ஸ்டீல் க்ளாவை [வலது கை] மறச்சிட்டிங்களே பாஸ்...!!!

    ReplyDelete
  22. மேற்கில் இருந்து ம.ராஜவேல் உங்கள் கைக்கு புத்தகம் வர நாளாகும்னாலும், என்னமா யோசிச்சி டக்குன்னு அட்டைபட ஸ்டில்லை ஸ்கிரீன்ல போட்டு உங்க சுட்டியை நிக்கவெச்சி போட்ட ஐடியா செமத்தியான கலக்கல்..!

    ReplyDelete
    Replies
    1. @ mayavi. siva

      'இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை'. உறவுகளையே கணினி திரையில் பார்த்துதான் ஆறுதல் அடைய வேண்டியிருகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு ஜூனியர் ஊரில் இருந்து வந்ததும், தாத்தா, பாட்டிகளுக்கு Skype-ல் காட்டியபோது தூக்க கலக்கத்தில் நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் திரையையே தடவி, தடவி அழுதது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

      Delete
    2. @ மேற்கிலிருந்து ராஜவேல்

      ஆதவன் வித் டெக்ஸ் - Chho cute! அவன் திரையைத் தடவித் தடவி அழுததைப் படித்தபோது குபீர்னு ஒரு பாரம்! ( வெயில்காலம்னா கண்ணுகள்லகூட கசகசனு வருது போங்க!)

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : இந்த தடவையாவது சென்னை புத்தக கண்காட்சிக்கு வாருங்கள்.

      Delete
    4. @ மேற்கிலிருந்து ம. ராஜவேல்

      உங்கள் ஆதவனின் முதல் தடவலை படித்ததும் ஏனோ கண்களில் நீர் தட்டுகிறது, இது வெறும் வார்த்தை அல்ல...ராஜவேல்..! உங்கள் ஆதவனை பார்த்தால் எனக்கே கொஞ்சி ஒருமுறை கட்டியணைத்து முகர்ந்து பார்க்க தோன்றுகிறது, நீங்கள் எப்படித்தான் ஸ்கைபில்....கடவுளே....

      தலvsதளபதி ரசிகர்கள் விஜய் டிவியில் நீயா..நானா.. சோவில் " 'தல' படம் பார்க்க ஒருநாள் ஆபிஸ் டிரிப்ன்னு வீட்ல சொல்லிட்டு, பிரான்சில் இருந்து பிளைட் ஏறி நேராக பெங்களூர் வந்து பார்த்துவிட்டு, அதே பிளைட்டில் சத்தமில்லாமல் பிரான்ஸ் திரும்பி விடுவேன்...இதுவரையில் என் குடும்பத்தில் யாரும் தெரியாது சார்...இதுக்கு பல மாசம் சேமிச்சி வெச்ச ஒரு லட்சம் சுவாகா..."ன்னு கடமையை கட்டுபாட்டை காற்றில் பறக்க விட்டு ரசிக்கும் கிறு[கிறுக்கு]தனம் ஒருபக்கம் அதிரவைத்ததென்றால்...

      எதிர்காலத்தின் சேமிப்பை மனதில் கொண்டு... கடமையை நினைத்து, கட்டுப்பாடுடன் தன் உயிரை...வித்தை... திரையில் பார்த்து கண்ணீர் விடும் உங்களின் துடிப்பு மறுபக்கம் நடுங்கவைக்கிறது..! இதுதான் கடவுளின் சமன்பாடோ..!! ஆரவாரமான அழிவு ஒருபக்கமென்றால், அமைதியான ஆக்கம் மறுபுறம்..!!!

      இருப்பினும்கூட ம.ராஜவேல், உங்கள் வித்தை தடவிபார்க்கும் வரை நீங்கள் தவித்த வலி, ஒரு நல்ல தகப்பனுக்கே உரிய உயர்அடையாளம்..! நீங்கள் இருக்கும் மேற்கு நோக்கி ஒரு வணக்கங்கள் நண்பரே..!

      Delete
    5. @ ஈ.வி. - எனக்கு குளிர்காலத்திலும் கண்கள் வேர்த்துக் கொண்டுதான் இருந்தன.

      @ கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் - புன்சிரிப்புகள் இருக்கட்டும் எங்கே உங்கள் (ஜூனியர்-ன்) selfie.

      @ Raj Muthu Kumar S - 2017 சென்னை புத்தகத் திருவிழா ஜனவரியில் எனில் வருவதற்கு வாய்ப்புள்ளது.

      @ mayavi.siva - நன்றிகள் நண்பரே. நம் காலத்திலாவது நிழல்களைப் பார்த்து சாபல்யம் அடையும் வாய்ப்புள்ளது. btw ஜெயந்தர் நலம் தானே.

      Delete
    6. @ மேற்கிலிருந்து ம. ராஜவேல்

      பத்து வருடங்களுக்கு முன் ஜெயந்தர் எப்படியிருந்தான் என இங்கே'கிளிக்' செய்து பாருங்கள், நொடியில் இப்படி திரும்புவதற்குள் தோல் உயரத்திற்கு வளர்ந்து விட்டான்...ம்...மடியில் தூக்கிவைத்து கொஞ்சும் குட்டிஸ் உடன் இருந்தநாட்கள் இனி திரும்பாது..! முடிந்தமட்டும் குட்டிஆதவனுடன் நேரம் செலவழியுங்கள்.அந்த பொக்கிஷமான தருணத்தை தவறவிட்டுவிடாதீர்கள்,பள்ளியில் சேர்த்தும் எல்லாம் கைவிட்டு போக துவங்கிவிடும்..!

      உங்கள் 2017 ஜனவரியில் இந்தியா வருகையின் போது உங்களை சந்திக்க, நானும் ஒரு ஓரத்தில் காத்திருப்பேன் நண்பரே...!

      Delete
    7. அப்பொழுதும், இப்பொழுதும் ஜெயந்தர் அட்டகாசம்.

      Delete
    8. மாயா ஜி!குட்டி ஜெயந்தா் சும்மா அள்ளுகிறான் போங்கள்..!எனது உம்மாவை அவனுக்குக் கொடுத்து விடுங்கள்..! பச்ச்சக்..!பச்சக்..!பச்சக்..!!!

      Delete
    9. @ குணா

      உங்க செல்பியை ஏன் இன்னும் அனுப்பலைன்னு கேட்கநினைச்சேன், அப்பேட் பண்ணிட்டிங்க... ஸுப்பர்..! [ஏதும் இதுக்குன்னு ஸ்டுடியோவில எடுத்திங்களா..]

      அப்புறம் என்னோட பச்ச்சக்..! பச்ச்சக்..!! பச்ச்சக்..!!! ஆதவனுக்கே...!

      Delete
    10. ஸ்டுடியோவெல்லாம் இல்லை மாயாஜி!வீட்டிற்கு வெளியே செல் போனில் எடுத்ததுதான்..!

      Delete
    11. குணா போட்டோ அருமையாக இருக்கிறது

      Delete
    12. குணா போட்டோ அருமையாக இருக்கிறது

      Delete
  23. முகமறியா நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சூப்பர்

    ReplyDelete
  24. இத்தாலிகார் செல்பியை காணோம்

    ReplyDelete
  25. ஸ்டீல் க்ளா வை பார்த்ததில் சந்தோசம்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் நண்பரே...
      எங்கே இன்னும் பல நண்பர்கள காணலியே...இது வரை கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் ...நாம் ஒரே குடும்பம் என்ற ுணர்வை ஏற்படுத்தும் ஆசிரியருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள்...சீக்கிரம் இல்ல திரு விழாவுக்கு வேடிக்கை பார்க்கும் நண்பர்கள் கலந்தால் சந்தோசப்படுவோமே..

      Delete
  26. முகமறியா நண்பர்கள் மற்றும் சுட்டிகளின் selfie-க்கள் சூப்பர்.

    @ ஆதி - அட்டகாசமான Telfie-shot. இது 'Terrific Tex' selfie. எனவே இந்த பெயர் காரணம்.

    @ Junior Ravanan Iniyan - கககபோ...Aiming on the 'bull's eye'.

    ReplyDelete
  27. வாவ்...சீனியர் கையில் டெக்ஸ் ...அட்டகாசம்...உய்ய்ய்ய்...![காது ஜவ்வு கிழிய விசில்கள் ஒரு நிமிடம்]

    [கம்பேனி வாட்ஸ் ஆப்பில் வந்த செல்பிகளும் அப்டேட்ஸ் ப்ளிஸ் ஸார்..]

    ReplyDelete
    Replies
    1. N.senthil kumar [குழவை] உடன் தேசன் புத்தக நிலையத்தில் உடன் நிற்பவர், கடை உரிமையாளர் ராஜசேகர்..!

      ஸார், சீனியரே செல்பி போட்டு கொண்டாட்டத்தில் இறங்கியபின் ஜூனியர் போடாமல் இருக்கலாமா...??? [அதே பிரெஞ்சு தாடி கெட்டப்பா ? புது கெட்டப்பா ? சீக்கிரம் ஆகட்டும் ஸார்..]

      Delete
  28. விஜயன் சார்
    அப்பிடியே நீங்க ஒரு போடுலாம்ல

    Senior Sir Selfie.....Super

    அனைத்து குட்டிஸ் Selfie-kal மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. I meant ur selfie Sir
      UR Selfie with Tex....kind request Sir:)

      Delete
    2. Erode VIJAY
      :) :) :)

      சகோதரரே தங்கள் மகளின் "Selfie with Tex" மிக அருமை
      அவங்க பெயரும் ரம்யா, மகிழ்ச்சி

      ரம்மியமான புன்சிரிப்பு :) :) :)

      Delete
  29. சீனியர் எடி பள்ளிக்கு செல்லும் (முதிய)குழந்தை போல் இருக்கிறார்

    ReplyDelete
  30. செந்தில் சத்யா,ஸ்டீல் க்ளா உங்களையும்,மற்ற முகம் தொியா சொந்தங்களையும் கண்டு கொண்டதில் மெத்த மகிழ்ச்சி..!

    ReplyDelete
  31. எங்கே.. மடிப்பாக்கத்தாரைக் காணலியே..!!??

    ReplyDelete
    Replies
    1. அதுதானே...??? MV விவரமெல்லாம் கேட்டாரு..செல்பியை காணோமே..! ஒரு மாடஸ்டி புக்கையாவது பிடிச்சிட்டு போலாமே..!!

      Delete
    2. கரூர் குணா எனக்கும் மிக மிக சந்தோஷமே

      Delete
  32. அட்ரா சக்க..அட்ரா சக்க...
    கரூர் குணா
    சந்தனகுமார்
    தலையில்லாத செல்பி
    சுட்டி சதிஷ்குமார்
    இத்தாலிகாரரின் சுட்டி
    குட்டி ஜெயகுமார்
    சேலம் சுசி
    ராஜசேகர் வித்யா...செம..செம...! ஜூனியர் தான் இன்னும் போடக்கனும்..ம்...!!

    ReplyDelete
    Replies
    1. ஜூனியா் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..!நண்பா்களே..!உரக்கக் குரல் கொடுங்கள்..!ஜூனியரும்,எடிட்டரும் ஒரு சேர மேடைக்கு வரவேண்டும்..!!

      Delete
    2. குணா ஜேடர்பாளையத்தாரின் செல்பியை காணவில்லை

      Delete
    3. இன்னும் ரெண்டு நாளைல வந்துரும்..!

      Delete
    4. ஜுனியரோ எடிட்டரோ அவங்க செல்பி போடாட்டியும் போகுது...நேற்றும் காலையும் மெயில் பண்ணின...
      ஜூனியர்& ஜேடர்பாளையம் சரவணன்
      ஜேடர்பாளையம் பூபாலன்
      ஜூனியர் TK.அகமத்பாஷா
      இவங்க போட்டோஸ் அப்பேட் பண்ணின...காத்திருக்கிற ஜூனியர்கள் கிட்ட திட்டுவாங்குறது குறையும்...நறநறநற....

      Delete
    5. அட..,!ஏன் இன்னும் அப்டேட் பண்ணல..!!

      Delete
    6. அட..,!ஏன் இன்னும் அப்டேட் பண்ணல..!!

      Delete
  33. @Guna Karur
    சகோதரரே டெக்ஸ்-யின் பெரிய புத்தக்கத்தை கையில் வைத்திருப்பதால் ஒரு நல்ல வீராப்பான செல்பி
    டெக்ஸ்-சை கையில் வைத்திருக்கும் பெருமிதம் புரிகிறது :)

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தங்கைக்கு நன்றிகள்! எனது அலை பேசியின் பெயா் என்ன தொியுமோ..?!
      INTEX...!அலைபேசியின் பெயாிலும் டெக்ஸ் இருக்கிறாா்..!! எப்பூடி..!!

      Delete
  34. @Vijayan Sir

    Your Selfie with Tex......plz
    Kind request by all....

    ReplyDelete
  35. என்னோட செல்பியும் இதில் இடம் பிடித்துள்ளது.... நன்றி சார்.....
    எனது முதல் கனத விமரிசனம் குற்ற வருசம் 2000 இதழில் இடம் பிடித்து இருந்த்து... எத்தன்ன ஆண்டுகள் கடந்துவிட்டன...

    ReplyDelete
  36. செல்ஃபி புள்ளைகள் அனைவரும் கலக்குறார்கள். என் அப்பாவின் புகை படமும் வந்துள்ளது. சீனியர் ஸ்ரீரங்கம் சிவாவும் ஹேப்பி அண்ணாச்சி! :)

    ReplyDelete
  37. போனெல்லி இந்த படங்களை பார்த்து ஆச்சரியம் அடையப் போகிறார்கள் .
    அவற்றை விரிவாக பதிவாக்கங்கள் செய்யுங்கள் ஆசிரியர் சார் ..

    ReplyDelete
  38. செம செல்ஃபீஸ்!

    தினுசு தினுசாய்...

    உற்சாகமாய்...

    பெருமிதமாய்...

    ReplyDelete