Wednesday, September 24, 2014

ஹீரோக்களும்...ஒளிவட்டங்களும்..!

நண்பர்களே,

வணக்கம். மாலையில் பேட்டி - காலையில் பிரதானமாய் கட்டுரை என அசத்தியுள்ளனர் டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்பகத்தினர் ! இன்றைய காலை Times of India செய்தித்தாளில் (சென்னை பதிப்பு) பக்கம் 6-ல் அரைப்பக்கம் ஒதுக்கி நமது நாயகர்கள் மீதும் ; காமிக்ஸ் எனும் கலையின் மீதும் தாராளமாய் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருக்கும் TOI நிர்வாகத்துக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ! தவிர, மாமூலான கேள்விகளையாய் கேட்டு வைக்காது, சற்றே மாறுபட்ட வினாக்களை முன்வைத்த கட்டுரையாளர்களுக்கும் நமது நன்றிகள் !! இது போன்ற பிரதான மீடியாக்களில்  காமிக்ஸ் மீதான பார்வை அதிகரிப்பது நமக்கொரு வரப்பிரசாதமே ! கோலிவுட்டின் ஹீரோக்களை முன்னிலைப்படுத்தும் நமது மீடியாக்களில் காமிக்ஸின் ஹீரோக்கள் இடம்பிடிப்பது நிச்சயமாய் ஒரு ஸ்பெஷல் நிகழ்வு தானே ?! சென்னைப் பதிப்பு நீங்கலாய் - மற்ற நகரங்களில் நாளை காலை இக்கட்டுரை இடம்பிடிக்கும் ! இதோ இன்ற லிங்கில் பயணித்தால் முழுக் கட்டுரையைப் படிக்கலாம் : http://epaperbeta.timesofindia.com/index.aspx?eid=31807&dt=20140924


இன்று இரவு..புதியதொரு பதிவோடு சந்திக்கிறேன் ! அது வரை have a great day all !

98 comments:

  1. //இது போன்ற பிரதான மீடியாக்களில் காமிக்ஸ் மீதான பார்வை அதிகரிப்பது நமக்கொரு வரப்பிரசாதமே ! //

    good news! and definitely a big church light splashed Lion brand !

    //சென்னைப் பதிப்பு நீங்கலாய் - மற்ற நகரங்களில் நாளை காலை இக்கட்டுரை இடம்பிடிக்கும் ! // waiting . :)

    ReplyDelete
    Replies
    1. @Sathish Kumar
      உங்க கீரை விக்கிற மாடஸ்டி Captionஅ இங்க போட்ருக்கலாம்.
      சூப்பரு

      Delete
  2. // கோலிவுட்டின் ஹீரோக்களை முன்னிலைப்படுத்தும் நமது மீடியாக்களில் காமிக்ஸின் ஹீரோக்கள் இடம்பிடிப்பது நிச்சயமாய் ஒரு ஸ்பெஷல் நிகழ்வு தானே ?! //

    உண்மை.!

    ReplyDelete
  3. //இன்று இரவு..புதியதொரு பதிவோடு சந்திக்கிறேன் ! //
    சூப்பரப்பு.!

    ReplyDelete
    Replies
    1. //காமிக்ஸ் எனும் கலையின் மீதும் தாராளமாய் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருக்கும் TOI நிர்வாகத்துக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ! //

      +1

      Delete
  4. உண்மையிலே மகிழ்ச்சியான விஷயம் தான்!!! புதிய பதிவுக்கு காத்திருக்கிறேன்!!!

    ReplyDelete
  5. ஒட்டுமொத்தமாய் இவ்வளவு ஹீரோக்களை இத்தனை வண்ணமயமாய் இதற்குமுன் வேறெந்த நாளிதழிலும் கண்டதில்லை! அட்டகாசம்!!!

    ReplyDelete
  6. //இன்று இரவு..புதியதொரு பதிவோடு சந்திக்கிறேன் ! அது வரை have a great day all !//

    இரவு விழித்திருக்க...இப்பவே ஒரு தூக்கம் போட்டுடறேன்..!

    ReplyDelete
    Replies
    1. ///இரவு விழித்திருக்க...இப்பவே ஒரு தூக்கம் போட்டுடறேன்..!///
      me too

      Delete
    2. ///இரவு விழித்திருக்க...இப்பவே ஒரு தூக்கம் போட்டுடறேன்..!///

      நானும்! ஆபிஸிலேயே! ;)

      Delete
    3. // இரவு விழித்திருக்க...இப்பவே ஒரு தூக்கம் போட்டுடறேன்..! // கொடுத்துவைத்தவர்கள் அய்யா நீங்கள் மூவரும் :-)

      Delete
    4. தூங்கும்போது தொந்தரவு பண்ணாதீங்க பரணி! ;)

      Delete
    5. விஜய், கண்ணமூடிகிட்டு தூங்குங்க :-)

      Delete
    6. நீங்க 'கண்ண' போட்டிருந்தாலும், எனக்கென்னவோ அதைப் போடாத மாதிரியேயேஏஏ... இருக்குங்க பரணி! :D

      Delete
    7. //கொடுத்துவைத்தவர்கள் அய்யா நீங்கள் மூவரும் :-)//
      பரணி, Pollution control board எங்க ஊர்ல இருக்கும் Dying factory எல்லாத்துக்கும் சீல் வெச்சிட்டதால.,எனக்கு working material கிடைக்காது. எனவே சில நாட்கள் காலைவேளையிலேயே தூங்கமுடியும். இதை நினைத்து நீங்கள் என்னை தவறாக நினைக்கவேண்டாம்.
      (Basically i am a hard worker.)

      Delete
    8. Kannan Ravi @ நம்பி விட்டேன், போய் தொங்குங்க.. சாரி தூங்குங்க.

      Delete
  7. mainstream media are turning their attention on this small ( in Tamil world only ) & wonderful world of comics. hope we get more readers & fans...waiting for Editor's blog update tonight..~~

    ReplyDelete
  8. btw, I'm going to pay for 2 copies of Minnum Maranam today..!!

    ReplyDelete
  9. மிக்க மகிழ்வான செய்தி சார்

    தங்களின் புதிய பதிவுக்காக காத்திருக்கிறோம் சார்
    கண்டிப்பாக அதிலும் ஒரு மகிழ்வான செய்தி இருக்கும் என்று நம்புகிறோம் சார் :))
    .

    ReplyDelete
  10. 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் பேட்டியளித்துள்ள நண்பர் ஜான் சைமனுக்கு வாழ்த்துகள்! அவருடைய மகனுக்கு 'லக்கிலூக்' என்று பெயர் வைக்க முயன்று வீட்டில் 'வாங்கிக் கட்டிக் கொண்டது' சுவாரஸ்யம்! வாழ்க அவரது காமிக்ஸ் நேசம்!

    * வைரஸ்-Xஐ 11,000 ரூபாய்க்கு விலைகொடுத்து வாங்கிய அந்தப் புண்ணியவான் யாரோ?!!

    * தனது மகளுக்கு 'மாடஸ்டி' எனப் பெயர் சூட்ட விரும்பிய அந்த ராஜபாளையத்துக்காரர் யாரோ?!!

    எடிட்டர் சார், உங்களுடைய பேட்டியில் 'காமிக்ஸ் படிக்கும் அனுபவத்திற்கு ஒப்பான உங்களுடைய இந்த வலைப்பதிவுகள்' பற்றி ஓரிரு வார்த்தைகள் சொன்னால்தான் என்னவாம்?

    ReplyDelete
  11. Erode VIJAY : சொல்வதெல்லாம் அச்சுக்குச் செல்வதில்லையே !! இங்கு நான் எடிட்டராக இருக்கலாம் - ஆனால் அங்கே பழம் தின்று கொட்டை போட்ட பல ஜாம்பவான்கள் எடிட்டர்களாய் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டாமா ?

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் எடிட்டர் சார்! தகுந்த பதிலுக்கு நன்றிகள்!
      உங்களது நள்ளிரவுப் பதிவுக்காக ஆவலுடன்.....

      Delete
  12. TOI வந்த கட்டுரையின் தமிழாக்கம் முடிந்தால் பதிவிடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமா சொல்லனும்னா காமிக்ஸ் படிங்க சந்தோசமா இருங்க அப்படின்னு சொல்லுராங்க :-)

      Delete
  13. விஜயன் சார், எங்க போனாலும் நமது மூம்மூர்த்திகளை மறக்காமல் இருப்தற்கு நன்றி! மேலும் இவர்கள் படம்/கதைகள் இன்றும் என்றும் அனைவரையும் கவரும் என்றால் மிகையாகாது.

    ReplyDelete
  14. Hi Friends,

    I am Balaji and had been a silent observer of the blog and have been reading our comics since last year. I have nearly 100 Lion+Muthu Comics (50+ in old pocket size and another 50+ in new size). I am going abroad and wont be able to carry and protect these. I haven't given the price since I still have not counted how many comics are here with me. If anyone wants to buy these from me then please contact me at +919986381814 for more details. I live in Mysore currently and my native is Coimbatore; I can send these in courier/registered post as required by the buyer.

    I had typed in English since I am not yet used to typing in Tamil. Excuse me this time. I will try to post in Tamil going forward.

    ReplyDelete
    Replies
    1. Hi Friends,

      The old pocket size books were bought last year and these books were in stock till last year mid. I dont have very old comics

      Delete
    2. நண்பர்களே

      இத்தனை விசாரிப்புகளை நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் இருக்கும் காமிக்ஸ் பட்டியலை நாளைக்குள் இதே பதிவில் பின்னூட்டமாய் இடுகிறேன். உங்களுக்கு ஏதாவது காமிக்ஸ் வேண்டும் என்றால் என்னிடம் தெரிவியுங்கள்.

      Delete
    3. நண்பர் ஒருவர் அனைத்து கொமிக்ஸ்களையும் வாங்கி கொள்வதாக கூறி இருக்கிறார். எனவே நேற்று என்னிடம் விசாரித்த நண்பர்கள் என்னை மன்னியுங்கள். விசாரித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

      ஒன்றை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும் உங்களை போல ஒரு வாசகன் தான்; வியாபாரி அல்ல. நேற்று சிலர் அதிக விலை கொடுப்பதாக கூறி காமிக்ஸ் தனக்கே கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இந்த மனப்போக்கை விட்டொழியுங்கள். இது பழைய காமிக்ஸ் விலைகளை அநியாயமாக அதிகரிக்கும். காமிக்ஸ் கிடைக்கா விட்டால் இருக்கும் நண்பர்களிடம் வாங்கி படித்து கொள்ளுங்கள். அனைவருக்கும் இது நல்லது.

      Delete
    4. நண்பர் எந்த கொமிக்சாவது வேண்டாம் என்றால் அந்த லிஸ்ட் இங்கு தருகிறேன். அது வரை மற்ற நண்பர்கள் பொறுமை காக்குமாய் கேட்டு கொள்கிறேன்.

      Delete
    5. நண்பர் அனைத்து கொமிக்ஸும் பெற்று கொண்டார் என்னிடம் வேறு காமிக்ஸ் எதுவும் இல்லை

      Delete
  15. From Edit's interview :

    //Tamil audiences ask for logic. We can't simply spin a yarn without logic. //

    your words certainly reflecting your understanding of your Readers Edit sir

    // Personal relationships are often the clincher. As far as I know, besides Kerala to a small extent, only Tamil Nadu is a market for such foreign comics. The Hindi market is a little different although that has more local content. //

    there is possibilities for Lion in other languages also (?!) i guess huum ....

    //The readership today is very small. They are mostly in their 40s//

    I am not in that "most" list then... :)

    //They are not small children without much exposure. It's a very elite and discerning audience. This means we can't get away with mistakes or wrongful presentation easily .Also, our stories need to be indepth.//

    neat and sweet, well said! claps and +1

    ReplyDelete
  16. Toi News Will reach More Comics Lovers, I am Happy To Read, Wait for Vijayan sir's New Post Till Night.
    Happy Reading.

    ReplyDelete
  17. இன்றைய (புதன்கிழமை) டைம்ஸ் ஆஃப் இந்தியா - All Edition (Tamil Nadu) ஐந்தாவது பக்கத்தில் தற்போதைய தமிழ் காமிக்ஸ் உலகத்தை பற்றிய ஒரு அசத்தலான கட்டுரை + எடிட்டர் எஸ்.விஜயன் அவர்களின் சிறப்பு பேட்டி வெளியாகி இருக்கிறது.

    =======================================================

    Sep 24 2014 : The Times of India (Chennai): NICHE BIZ - `We select stories and characters with universal appeal'.

    S Vijayan is the editor of Lion and Muthu comics of Prakash Publishers, which continues to put out foreign comics translated into Tamil. In an interview to TOI, Vijayan discusses the evolution of this genre.

    Why were European comics more popular in Tamil Nadu than American ones?

    American comics are fantasy-based. The graphics is stunning and on a grand scale.They look good on screen. The emphasis is on sets and characters, not great stories unlike European comics. Tamil audiences ask for logic. We can't simply spin a yarn without logic. Also, American stories are long-running. They can serialize their stories but in a limited market such as ours, we don't have that luxury .

    How much work do you have to do locally?

    The product is the illustration. Today we get digital files, yesterday there were bromides and print outs.The publishers would give us the base. But we have to reformat, resize and redraw. We have to do a little bit of censoring too.

    How crucial is translation in making the Tamil readership relate to cowboy stories and such?

    We have to give a local flavour through the translation.We can't do sentence by sentence translation. Sometimes we would blend in Tamil comedy or a punch dialogue popular at that point of time. There is no formula though. Sometimes we have to be extra careful. For instance, in Modesty Blaise comics, Modesty has a partnership kind of relationship with her cohort Willie.They are equals but not lovers.It would be very easy to wrongly portray them as lovers when they are not. The main effort was into seeing that we se lected those stories and characters that have a universal appeal. For instance, James Bond and Jackie Chan movies are popular all over the world.Typically adventure, thriller and detective stories are liked by all audiences.

    How hard was it to get copyright?

    It has never been easy . The Indian market is very small for us to make a convincing business case to foreign publishers. For instance, France put out a little less than 5,000 titles last year. We put out typically 50. Personal relationships are often the clincher. As far as I know, besides Kerala to a small extent, only Tamil Nadu is a market for such foreign comics. The Hindi market is a little different although that has more local content.

    How have reader tastes evolved?

    The readership today is very small. They are mostly in their 40s. They are into literature, are well read and well established in their lives.They are not small children without much exposure. It's a very elite and discerning audience. This means we can't get away with mistakes or wrongful presentation easily .Also, our stories need to be indepth. For instance, last year we ran a series called Green Manor. The stories were dark, set in 18th century Europe.They dealt with the upper crust of society and the conflicts there. But we used artwork that was in cartoon style. This would have been impossible 10 or 15 years ago.

    ReplyDelete
  18. நண்பர் ஜான் சைமனின் கருத்துக்களும் இன்று வெளியான கட்டுரையில் வெளியாகி உள்ளது.

    =========================================================

    Sep 24 2014 : The Times of India (Chennai): WHEN TEXAS CAME TO MADRAS - Karthigaichelvan S

    Tamil Comics Based On Foreign Creations Were The Rage In 60s & 70s; A Committed Adult Readership Still Swears By Them

    JSC Johny aka C John Simon is a policeman whose job is to chase criminals and track down murderers. Posted in a tough area in Chennai, his getaway is his comics. Simon is a fan of Lucky Luke, a cowboy who mixes humour with heroism. “I love Lucky Luke more than any other character in the comic world. Reading Tamil comics is a big relief for me,“ says Johny , twirling his moustache and leafing through the quirky antics of his comic book hero.

    Johny has carried his love of comics from childhood through his adulthood. He collects old comics and boasts of having several classics in his possession. Johny is among a small group of readers of Tamil comics in their 30s and 40s who stay in touch over internet and network. This eclectic group includes movie directors, lawyers, doctors and engineers ­ professionals who form a discerning readership unlike in the past when comics were a children's favourite.

    Tamil magazines used to have sections dedicated to stories told through pictures as early as the 1940s. Amar Chitra Katha were the first to bring out comics in Tamil.In 1965, Indrajal Comics started putting out Tamil titles.

    Soon, more publishers entered the market only to wind up when the television boom hit. Among those who stayed on are Muthu Comics who have been publishing since 1972.Started by M Soundara Pandian, they featured stories from London-based Fleetway Publications. Their first book had the Steel Claw ­ dubbed as 'Irumbu Kai Mayavi' ­ as the hero.

    There were more than 30 comic book imprints in the 1970s putting out over 100 titles every month, says Viswanathan Devaraj. Readers were subscription-based and that trend continues today . European comics such as the British Spider and Italian Tex Willer became popular as Tamil readers seemed to want stories and plot, not just the grand characters and sets of American comics. But Phantom and Mandrake did hold sway .

    Some of the readership of that period has remained faithful to their childhood love. But the child readers have disappeared. Devaraj is among the holdovers of that era. “We have exclusive Whatsapp groups devoted to comics. We have a Facebook group as well. We share information,“ he says.

    Devaraj says there is a huge demand for old books among the comic lovers. “Recently one of my friends bought a comic book Virus X, which was published in mid1970s, for `11,000. But its original price was only 90 paise,“ he said. He and his friends have been working to digitize old comic books. Out of sheer passion, Viswa, as Devaraj wants to be known, has launched a publishing house. He plans to bring out six new titles in time for the next Chennai book fair.

    It's true love for this group of middle-aged readers who sometimes name their children after their favourite characters. “My eight-yearold son Christopher is also into Tamil comics now. I wanted to name him Lucky Luke officially, but my family did not agree,“ policeman Johny said.

    A popular story on Whatsapp has it that a weaver in Komarapalayam, a great fan of Modesty Blaise, wanted to name his daughter after her.“Though his wife refused to accept, he calls his daughter Modesty ,“ says another comic book lover.

    ReplyDelete
    Replies
    1. //A popular story on Whatsapp has it that a weaver in Komarapalayam, a great fan of Modesty Blaise//

      என்றிருப்பது

      //A popular story on Whatsapp has it that a weaver in Rajapalayam, a great fan of Modesty Blaise,//

      என்று தவறாக பிரிண்ட் செய்யப்பட்டு publish ஆகியிருக்கிறது.

      அதாவது, 'குமாரபாளையம்' ராஜபாளையமாகியிருக்கிறது. (ஹைய்யா! யார் அந்த Weaver னு கண்டுபிடிச்சுட்டேன்)

      Delete
    2. @Viswa
      // Out of sheer passion, Viswa, as Devaraj wants to be known, has launched a publishing house. He plans to bring out six new titles in time for the next Chennai book fair.//

      சொல்லவே இல்ல.
      Is it possible to give a small trailer about those 6 titles ? If not here but at least in your blog

      Delete
    3. //Out of sheer passion, Viswa, as Devaraj wants to be known, has launched a publishing house. He plans to bring out six new titles in time for the next Chennai book fair.//
      ADADE சொல்லவே இல்ல........?

      Delete
  19. சார் வணக்கம் உங்கள் புதிய பதிவு இன்று இரவு waiting eagerly சார்

    ReplyDelete
  20. நண்பர்களே,

    ஒரு மறுஒளிபரப்பு:
    எடிட்டர் இன்றிரவு பதிவு போடுவதற்குள் உங்களுக்குக் கிடைத்திடும் ஓய்வு நேரத்தில் நண்பர் 'மாயாவி சிவா'வின் புதிய பதிவுக்கு ஒரு விசிட் அடிக்கலாமே!
    ஒரு 'ரங்கோலி டைப்' பதிவைக் காண இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!

    ReplyDelete
  21. நண்பர்களே வணக்கம்.,
    நானும் புனைப்பெயர் வைத்துக்கொண்டேன்.
    ஒரிஜினல் மங்கூஸ் சீரியஸான கில்லர் என்றால், மேச்சேரி மங்கூஸ் சின்ஸியரான ஜொள்ளர்.
    உங்கள் நண்பன்.
    Ravi Kannan.

    ReplyDelete
    Replies
    1. இன்று புண்ய ஸ்நானம் எடுத்து கொண்ட மேச்சேரி மங்கூஸ் மேலும் வளர்க !..வாழ்க ....

      Delete
    2. Thanks Selvam.
      (புது டிரஸ் போட்டுக்கிட்டு கேக் வெட்டினேனே.!!)

      Delete
  22. கொர்ர்ர்....கொர்ர்ர்...வைரஸ் x....ம்ம்ம்....கொர்ர்....

    ReplyDelete
  23. A very good news...Comics spreading....Happy to know this...

    ReplyDelete
  24. 100 பின்னூட்டகளுக்கு பிறகு மெயில் மூலம் படிக்கும் என்னை போன்றோருக்கு ஆசிரியர் புது பதிவு இட்டவுடன் தகவல் தெரிவிக்கும் ஈரோடு விஜய் அவர்களுக்கும் ..,மற்ற நண்பர்களுக்கும் எனது பணிவான வாழ்த்துகள் .........

    ************************************

    தினசரியில் நமது காமிக்ஸ் உலகை பற்றியும் ...ஆசிரியரின் பேட்டியையும் கண்டு மிக பெரிய மகிழ்ச்சி ....ஆனால் என்னை போன்ற "பாமரனுக்கும் " புரியும் படி தமிழில் யாரவது மொழி ஆக்கம் செய்தால் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகள் .....

    ***************************************

    விரைவில் .......இரவில் .........புது பதிவு இடும் ஆசிரியர்க்கு எனது பணிவான வாழ்த்துக்கள் .....

    அதில் கார்சனின் கடந்த காலம் முன்னோட்டம் ...
    ரத்த படலம் வென்றவரின் கமெண்ட்ஸ் .....போன்றவையும் இடம் பெற எனது பணிவான வேண்டுகோள்கள் .........

    ****************************************

    மீண்டும் நாளை உங்களை சந்திக்க ஆவலுடன் காத்து கொண்டு இருப்பது ..........

    உங்கள் பணிவான பரணிதரன் .....

    *******************************************

    ReplyDelete
  25. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. The hardwork and the dedication put in thro those hard dry years by the Edit and his team is paying fruit now. இதில் நமது பங்கும் உள்ளதை நினைக்கும் பொழுது (சிறிதாகவே இருப்பினும்) மிக மிக கர்வமாக உள்ளது. நம் மேல் விழுந்துள்ள ஒளிவட்டத்தை பெறிதாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வரும் காலம் காமிக்ஸ் உலகின் பொற்காலமாக அமையபோவது நம் கையில் தான் இருக்கிறது

    ReplyDelete
  26. ஸூப்பா...நல்ல தூக்கம் நண்பர்களே...எடிட்டரின் புது பதிவு
    வர இன்னும் நேரமிருக்கு,அதுவரை அந்த 11,000 ரூவா மேட்டர்
    பத்தி ஒரே கனவு........1976 ல தமிழ் புத்தாண்டு சிறப்பிதழாக'
    முத்துகாமிக்ஸ்-ன் 46 வெளியீடாக வந்த இதில்...
    பிலிப் காரிகனின்,நடை,உடை,அவர் சண்டை
    போடும் ஸ்டைல்,அந்த குளிங்கிளாஸ்....
    ஒரு நிமிஷம் இருங்க,நாபாட்டுக்கு அளந்துட்டேபோறேன்.
    பேசாம அந்த கனவு என்னன்னு....

    பார்க்க....இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. நம்ம கைல அந்த
      வைரஸ் X
      இல்ல. பொறாமையா கீது சார்.!

      Delete
    2. //நம்ம //
      குழப்பறிங்களே...மேச்சேரி 'மங்குஸ்' அப்ப நீங்களும்
      நானும் வேறயா ? ஏங்கிட்ட இருந்தா என்ன..உங்ககிட்ட
      இருந்தஎன்ன...ரெண்டும் ஒண்ணுதான்னு நெனச்சேன்...
      கூட்டணி மாறிடிங்களா ? இல்ல 11,000 ரூவா மேட்டர்
      மாத்திடிச்சா...சொல்லுங்க மங்குஸ்..சொல்லுங்க...
      (புது பேருக்கு ஜோசியம் பாத்திடிங்கல்ல )

      Delete


    3. அய்யய்யோ.! ஸ்டாப் மாயாவி ஸ்டாப்.
      நான் சும்மா Profileஅ செக் பண்ணீட்டீருந்தேன்.ஏதாவது எழுதனுமேன்னு எழுதினேன். 11000 மேட்டருல்ல,11,00,000மேட்டர் கூட நம்மரெண்டுபேரயும் மாத்தமுடியாது ..நோகடிக்காதீங்க .!
      (இன்னைக்கும் உங்க கிளினிக் வரலாம்னு இருந்தேன்.முக்கிய வேலை(தூக்கம்) இருந்ததால் வரமுடிய்வில்லை.நாளை வர முயர்ச்சி செய்கிறேன்.)

      Delete
    4. ஓகே..ஓகே...இன்னு ரெண்டு சைபர் சேத்து போட்டிருக்கலாம்..!

      Delete
  27. //இன்று இரவு..புதியதொரு பதிவோடு சந்திக்கிறேன் !//

    முன்னிரவுக்கு முன்னதாகவே புதிய பதிவு வந்துவிட்டால் நன்னாயிட்டு இருக்கும்.

    ReplyDelete
  28. காலையில் Times of India பேப்பரில் நம் காமிக்ஸ் பற்றிய செய்தியைப் பார்த்தவுடன்
    செம சந்தோஷம்...என் நண்பர்கள் அனைவரிடமும் காண்பித்து மிகவும் மகிழ்ந்தேன் :) :) :)

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பதிவில் ஒவ்வொரு ஹீரோக்களின் தமிழ் பெயரையும் சேர்த்தே publish செய்திருந்தது தான் ஹைலைட்டே... :)

      Delete
    2. @sathiya....dear brother.....
      true..it brings immense delight to see tamil names.....but in those foreign names one most widely known hero"s name isn"t original...MICHAEL STEVEN DONOVAN....do you recognise this name....until recently i don"t........it's the christined name of our beloved blueberry..yes......TIGER......blueberry is only a nickname......

      Delete
  29. நமது காமிக்ஸ் பற்றிய செய்தி, ஒரு முன்னணி பத்திரிகையில் வெளிவந்து, நமது காமிக்ஸ் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியின் இந்த மகிழ்ச்சிகரமான வேளையில், நமது காமிக்ஸ் நண்பர்களின் தாராள மனதை, அடுத்தவர்க்கு கொடுத்து அதன் மூலம் மகிழும் மனத்திர்கினியே உயர்ந்த உள்ளம் உடைய நண்பர்களை பற்றி இங்கே பேசிட விழைகிறேன்.

    மிஸ்டர் மரமண்டை, செல்வம் அபிராமி ஆகியவர்களை தொடர்ந்து, நண்பர் ராஜகனேஷ் ம் தனது காமிக்ஸ் காதலை இப்போது உணர்த்தியுள்ளார்.

    இரத்தத்ப்பபடலம் Complete Collection புத்தகத்தை எனக்கு அளிப்பதாக, E-Mail மூலமாக எனக்கு தெரிவித்து உள்ளார்.
    யாருக்கும் தெரியாமல் அவர் செய்ய நினைத்ததை, நான் இங்கே தெரிவிப்பதற்கு ராஜகனேஷ் அவர்கள் என்னை மன்னிக்கவும்.

    முகம் அறியா காமிக்ஸ் நட்பிற்க்காக, நமது நண்பர்கள் மனமுவந்து தானாக செய்யும் உதவியை எண்ணி வியந்த காரணத்தினாலும், காமிக்ஸ் ஆல் மட்டுமே இணைந்து இருக்கும் இதுபோல் முகம் அறியா நண்பர்களின் அன்பை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாகவே நான் இதை இங்கே இந்த வளை தளத்தில் தெரிவிக்கின்றேன். So இதை Negative விவாதாததிற்கு உள்ளகாதீர்கள் நண்பர்களே...

    Please....

    ReplyDelete
    Replies
    1. ராஜகணேஷ்,
      சூப்பர்.
      தாசுபாலா,
      உங்களுக்கு எங்கேனும் காமிக்ஸ் மச்சம் இருக்கிறதா.?(D)

      // So இதை Negative விவாதாததிற்கு உள்ளகாதீர்கள் நண்பர்களே...//

      +1

      Delete
    2. காமிக்ஸ் மச்சம் என்பதை விட, உங்களை போன்ற நண்பர்களின், பெருந்தன்மை, அடுத்தவர்களை மகிழ்வித்த்து பார்க்கும் காமிக்ஸ் நண்பர்களின் உயர்ந்த உள்ளத்தின் உச்சம் என்று கூறலாம்...

      Delete
    3. @ Dasu Bala

      அடுத்த வருட இறுதிக்குள் 500+ காமிக்ஸ் புத்தகங்களை இலவசமாகவே பெற்று இன்புற்று வாழ ஈ.விஜயின் வாழ்த்துக்கள்!! (லேசாய் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தும் ஸ்மைலியை எப்படிப் போடுவது நண்பர்களே?)

      Delete
    4. //(லேசாய் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தும் ஸ்மைலியை எப்படிப் போடுவது நண்பர்களே?) //

      சிரித்த முகத்துடன் இருக்கும் என்னுடைய போட்டோ ஒன்றை போட்டுவிடுங்கள்.

      Delete
    5. //சிரித்த முகத்துடன் இருக்கும் என்னுடைய போட்டோ ஒன்றை போட்டுவிடுங்கள்.///

      LOL. :D. Perfect timing!

      Delete
    6. @Ravi kannan (sorry Mecheri Mangoose) & @Erode Vijay

      LOL on your comments.

      Delete
  30. எடிட்டர் சார்,
    இரவு மணி 9:30 ஆகிறது,அந்த பதிவு போட்டால் படித்து விட்டு
    தூங்க போய்டுவேன்....ஒரு மணி நேரமாக தளத்தில் தகவலுக்கு
    (கமெண்ட் போடாமல்) காத்திருக்கிறார்கள்.
    குழந்தைகளுக்கு 'எக்ஜாம்' நேரம் வேறு....கொஞ்சம் பாத்து
    போடுங்க..சார் !

    ReplyDelete
  31. சார் காத்திருக்கிறேன் !
    அந்த கார்சனின் அட்டை படத்தை காட்டுவீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. முக்கியஸ்தர்கள் அனைவரும் அற்புதமாய் இடம் பிடித்துள்ளார்கள் !

      Delete
    2. ஸ்டீல்...இன்னும் கொஞ்சம் 'மின்சாரம்' பாய்ச்சுங்கள் !

      Delete
    3. ஆனாலும் ஆர்சியை விட்டு விட்டார்கள் ..பதிமூன்றை கூட எப்படி நடந்தது ! யார் செய்த சதி !

      Delete
  32. உலகம் நம் தமிழ் காமிக்ஸ் உலகை உற்று கவனிக்க வேண்டும் அதுவும் மங்கல்யான் செவாய்கிரகத்தில் சுற்று வட்ட பாதையில் நிலை கொண்ட இத்தருணத்தில்!

    ReplyDelete
  33. டியர் எடிட்டர் சார்... நமது வலைப்பக்கத்தை 20 வது தடவை refresh செய்து விட்டேன்...
    மணி வேறு 11 ஆகப்போகிறது...தங்களின் பதிவுக்காக தான் we are waiting சார் !!!

    ReplyDelete
  34. எடிட்டர் பதிவு போடுவதற்குள் ஒரு ஃபில்லர் பேஜ்(மைன்டு வாய்ஸ்) போட்டுவிடுவோமா? (குறைந்தபட்சம் 5 வோட்டுகளாவது தேவைப்படுகின்றன....)

    ReplyDelete
    Replies
    1. விஜய் அண்ணா...இதோ என்னுடைய முதல் வோட்டு... :)

      Delete
    2. நம்பள் ரெண்டாவுது போட்றான் வோட்டு

      Delete
    3. போங்க செல்வம்.,
      மூணாவது வோட்டூடூடூடூ.
      +
      நாலாவது வோட்டு.

      கடோசி வோட்ட தோஸ்த் சத்யா போட்ருவார்.

      Delete
  35. புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  36. நானும் முழிச்சிகிட்டுதான் இருக்கேன்

    ReplyDelete