Thursday, February 23, 2012

கைவசம் உள்ள முந்தைய இதழ்களின் லிஸ்ட் !


நண்பர்களே,

இதுவே நமது முந்தைய இதழ்களின் தற்சமய ஸ்டாக் நிலவரம். இவை நீங்கலாக வேறு பழைய வெளியீடுகள் நம்மிடம் இல்லை!

Stock List 2012


இவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்களின் வசதிக்காக payment details மீண்டும் ஒரு முறை இங்கே கொடுத்துள்ளேன்.

Our Bank Details :

Name of Account : PRAKASH PUBLISHERS

Bankers : TAMILNAD MERCHANTILE BANK Ltd., Sivakasi Branch.

Account Number : 003150050421782

IFS Code : TMBL0000003

 Rs.300.க்கு அதிகமான தொகைகளுக்கு மட்டும் வங்கி மூலமாக பணம் அனுப்பிடக் கோருகிறோம்.



அல்லது மணி ஆர்டர் ; டிராப்ட் (Prakash Publishers என்ற பெயரில்)  அனுப்பியும் புத்தகங்களைப் பெற்றிடலாம்.


பணம் அனுப்பிய கையோடு : lioncomics@yahoo.com என்ற முகவரிக்கு ஒரு இ-மெயில் மறவாமல் அனுப்பிட வேண்டும்.- உங்கள் முழு முகவரி ; செல் நம்பர்கள் குறிப்பிட்டு !


எங்கள் அலுவலக முகவரி :


8D-5, சேர்மன் PKSAA ஆறுமுக நாடார் ரோடு, அம்மன்கோவில்பட்டி, 
சிவகாசி 626189. 


phone : 04562-272649 ; 320993.  (காலை 9 -30 - மாலை 7 வரை).


Hope this helps !







7 comments:

  1. Sir
    What happen to Captain Tiger,s Minnum Maranam Full collection....
    Waiting for our favorite hero,s Come Back also

    ReplyDelete
  2. Stumbling upon this blog today! Made my day!
    Gonna place order for comeback and XII special!
    reliving those moments of intense anticipation to read that I had experienced in my childhood while getting back home from the old book shop....

    ReplyDelete
  3. Vijayan Sir,

    Sent a mail to your yahoo id for old books.

    Please do the needful ASAP.

    Thanks
    Nagarajan S

    ReplyDelete
  4. இது இப்போதுள்ள சரியான பட்டியலா சார்? நடுவில் ஏதேனும் புக்ஸ் விற்பனை முடிந்து விட்டதா? பதில் அளித்தால் மிக மகிழ்வேன்! என்னிடம் சில நூல்கள் இல்லை! வாங்குவதற்காக கேட்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  5. missed this way back... feeling after 12 years

    ReplyDelete