tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9175962685589023195..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: மாறா மாற்றங்கள் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger277125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92205264786387371062019-04-07T07:55:15.782+05:302019-04-07T07:55:15.782+05:30TestTestKiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79910197053624827872019-04-07T07:29:03.264+05:302019-04-07T07:29:03.264+05:30ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15811846838021075782019-04-07T07:14:19.094+05:302019-04-07T07:14:19.094+05:30!!!???-((!!!???-((Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28370001250309598752019-04-07T06:49:11.376+05:302019-04-07T06:49:11.376+05:30ம்ஹூம் இது சரிப்படாது! பழைய பதிவுகள்ல எதையாவது படி...ம்ஹூம் இது சரிப்படாது! பழைய பதிவுகள்ல எதையாவது படிச்சுட்டு வேலையப் பாக்கக் கிளம்பவேண்டியதுதான்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91064768641120083752019-04-07T06:34:08.228+05:302019-04-07T06:34:08.228+05:30சார்.. நீங்க சொன்னது இந்தியக் காலையா? அமெரிக்கக் க...சார்.. நீங்க சொன்னது இந்தியக் காலையா? அமெரிக்கக் காலையா?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31991352892833015242019-04-07T06:30:30.355+05:302019-04-07T06:30:30.355+05:30நண்பர்களே எடிட்டர்ரின் புதிய பதிவு ரெடியாகவில்லை....நண்பர்களே எடிட்டர்ரின் புதிய பதிவு ரெடியாகவில்லை. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63127834528228261972019-04-07T06:28:18.617+05:302019-04-07T06:28:18.617+05:30Good morning to all.Good morning to all. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59942609832759627932019-04-07T05:27:36.535+05:302019-04-07T05:27:36.535+05:30ஐ யாம் ஆல்சோ கண்விழிச்சிங்!ஐ யாம் ஆல்சோ கண்விழிச்சிங்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32744417647361469982019-04-07T04:00:23.479+05:302019-04-07T04:00:23.479+05:30 நான் கண் விழித்துவிட்டேன் நான் கண் விழித்துவிட்டேன்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10581708949285766292019-04-06T23:49:41.597+05:302019-04-06T23:49:41.597+05:30ரேட்டிங் போட்ட நண்பர்களுக்கு நன்றி...குளிர்காலக் க...ரேட்டிங் போட்ட நண்பர்களுக்கு நன்றி...குளிர்காலக் குற்றங்கள் தவிர்த்து மற்ற புத்தகங்களை வாங்கி விட்டேன்...MinorKunjuhttps://www.blogger.com/profile/09203526555221829045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54625833299689032322019-04-06T23:31:50.006+05:302019-04-06T23:31:50.006+05:30காலையில் எத்தனை மணிக்குன்னு சொன்னீங்கன்னா கண்விழிக...காலையில் எத்தனை மணிக்குன்னு சொன்னீங்கன்னா கண்விழிக்க வசதியாய் இருக்கும்..Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44184853411669639902019-04-06T23:28:59.560+05:302019-04-06T23:28:59.560+05:30@ ALL : IPL பார்த்த கையோடு தூக்கத்தையும் பிடியுங்க...@ ALL : IPL பார்த்த கையோடு தூக்கத்தையும் பிடியுங்களேன் guys ? நீங்கள் காலையில் கண்விழிக்கும் நேரத்துக்குப் பதிவு காத்திருக்கும் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9891688035084946822019-04-06T13:36:51.691+05:302019-04-06T13:36:51.691+05:30பரலோகத்திற்கு ஒரு படகு என்பதை விட Uந்தயத்தில் ஒரு...பரலோகத்திற்கு ஒரு படகு என்பதை விட Uந்தயத்தில் ஒரு படகு என தலைப்பு வைத்திருக்கலாம். விறுவிறுப்பு. வேகம். நல்ல அருைமையான கதை. பாராட்டுக்கள்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7626108066935016322019-04-06T10:08:53.653+05:302019-04-06T10:08:53.653+05:30+3.
Sir, Vana Ranger Joe ‘vin moondru sagasangali...+3.

Sir, Vana Ranger Joe ‘vin moondru sagasangaliyum Coluril 3 in 1 aaga velliittal Super Aaga irukum, especially to Children. R.GIRI NARAYANANhttps://www.blogger.com/profile/10036696881259502521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45444322111925368202019-04-06T06:48:13.688+05:302019-04-06T06:48:13.688+05:30பச்சோந்திப் பகைவன்- பாசக்கார தலை
மரண வைரங்கள் - மர...பச்சோந்திப் பகைவன்- பாசக்கார தலை
மரண வைரங்கள் - மரண மாஸ்
பரலோகத்திற்கு ஒரு படகு- இனிமையான பயணம்
குளிர்கால குற்றங்கள் - பனி குறைவு,குளிரும் குறைவு.
Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26104154478270614832019-04-06T06:35:57.320+05:302019-04-06T06:35:57.320+05:30ஆசிரியருக்கு வணக்கம். இந்த மாதத்து இதழ்கள் அனைத்து...ஆசிரியருக்கு வணக்கம். இந்த மாதத்து இதழ்கள் அனைத்தும் வாசித்து விட்டேன்.கதை, சித்திரதரம் ஆகியவற்றில் தனித்து நிற்பது தலையே.மாறுபட்ட கதைக்களம்,உயிரோட்டமான சித்திரங்கள், விறுவிறுப்பான நகர்வு,டெக்ஸின் அதிரடி மற்றும் ஆக்சன் குறைவு,சுருக்கமான முடிவு என்றாலும் இம்மாத வெளியீடுகளில் முதலிடம் பெறுகிறார் எனது பார்வையில்...Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83172208955473939052019-04-05T20:58:53.490+05:302019-04-05T20:58:53.490+05:30This comment has been removed by the author.Senthil kumar gobichettipalayamhttps://www.blogger.com/profile/00418645597056309680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68470486504789175392019-04-05T20:41:53.381+05:302019-04-05T20:41:53.381+05:30///100 வைரங்களில் ஒன்று கூழாங்கல்லாய் போனால் என்ன ...///100 வைரங்களில் ஒன்று கூழாங்கல்லாய் போனால் என்ன என்ற மனோபாவமே//

அருமை!

///கதைகளை select செய்ய ஆசிரியர் படும் சிரமங்கள் தெரிந்தவை. அப்படி செலக்ட் செய்ததில் சில கதையில் சரியில்லாதபோது கமெண்ட்ஸ் போடுவது இயல்பே. ஆனால் வார்த்தைகளை கவனமாக போடலாம் என்று தோன்றியது. ///

செம & உண்ம!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27800907148303355162019-04-05T20:25:44.572+05:302019-04-05T20:25:44.572+05:30யானை கல்லறை reprint colour சாத்தியமா sir... ஆவலுடன...யானை கல்லறை reprint colour சாத்தியமா sir... ஆவலுடன் Senthil kumar gobichettipalayamhttps://www.blogger.com/profile/00418645597056309680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8478909611521717172019-04-05T19:42:49.180+05:302019-04-05T19:42:49.180+05:30நல்ல விமர்சனம் சார்..நல்ல விமர்சனம் சார்..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68372628783025726262019-04-05T19:40:17.119+05:302019-04-05T19:40:17.119+05:30// கதைகளை select செய்ய ஆசிரியர் படும் சிரமங்கள் தெ...// கதைகளை select செய்ய ஆசிரியர் படும் சிரமங்கள் தெரிந்தவை. அப்படி செலக்ட் செய்ததில் சில கதையில் சரியில்லாதபோது கமெண்ட்ஸ் போடுவது இயல்பே. ஆனால் வார்த்தைகளை கவனமாக போடலாம் என்று தோன்றியது. //

சரியாக சொன்னீர்கள் நண்பரே..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78789315460313341032019-04-05T19:37:53.277+05:302019-04-05T19:37:53.277+05:30உண்மை..:-)உண்மை..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65346765765819938812019-04-05T17:19:37.907+05:302019-04-05T17:19:37.907+05:30// கதைகளை select செய்ய ஆசிரியர் படும் சிரமங்கள் தெ...// கதைகளை select செய்ய ஆசிரியர் படும் சிரமங்கள் தெரிந்தவை. அப்படி செலக்ட் செய்ததில் சில கதையில் சரியில்லாதபோது கமெண்ட்ஸ் போடுவது இயல்பே. ஆனால் வார்த்தைகளை கவனமாக போடலாம் என்று தோன்றியது. //

அருமையாக சொன்னீங்க. Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25991474032188993222019-04-05T17:16:59.573+05:302019-04-05T17:16:59.573+05:30செமயா சொன்னீங்க.செமயா சொன்னீங்க.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46718477222672579372019-04-05T17:16:00.413+05:302019-04-05T17:16:00.413+05:30// ஜானதன் விட்டதை டெக்ஸ், லக்கி லுக் மற்றும் பிரின...// ஜானதன் விட்டதை டெக்ஸ், லக்கி லுக் மற்றும் பிரின்ஸ் கதைகள் ஈடுகட்டியுள்ளன. மூன்றும் முத்துக்கள். டெக்ஸ் கதையை மிக ரசித்தேன். //

+1Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com