tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9175708513512880233..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: பயணத்தின் பன்முகங்கள் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger337125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5188037378159847552018-03-28T09:48:23.107+05:302018-03-28T09:48:23.107+05:30Hi, I am Tania one of your website customer. I jus...Hi, I am Tania one of your website customer. I just wanted to thank you for all your post and special today's post on your website. Moreover, I want to say that you

are doing the best job. I wish you good luck for your future posts.
Smart Digital Work
Anonymoushttps://www.blogger.com/profile/13908963825489059841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37372487423640964142017-06-21T19:51:30.148+05:302017-06-21T19:51:30.148+05:30ஆசிரியரின் " உப கமெண்ட் " ரெடி நண்பர்களே...ஆசிரியரின் " உப கமெண்ட் " ரெடி நண்பர்களே....:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55385571406663630642017-06-21T18:39:44.402+05:302017-06-21T18:39:44.402+05:30///உண்மையிலேயே "சிக்பில்"லை ஆவலோடு எதிா்...///உண்மையிலேயே "சிக்பில்"லை ஆவலோடு எதிா்பாா்க்கிறேன்!! ///

ஆங்! எல்லாரும் நம்பிடுங்க மக்களே... அதான் மிதுன் சொல்லிட்டாரில்ல?! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73261746952236791062017-06-21T18:32:33.545+05:302017-06-21T18:32:33.545+05:30போவட்டும்!
நண்பர் ராவணன் சொல்றதுலயும் ஒரு அர்த்தம...போவட்டும்!

நண்பர் ராவணன் சொல்றதுலயும் ஒரு அர்த்தமில்லாது போகல. ( யாருடைய மனதும் நோகாதபடிக்கு எழுதிய உங்கள் எழுத்துத் திறமை பாராட்டுதலுக்குரியது ராவணன் அவர்களே!)

ஆனால், இதுவரை விவாதித்த நண்பர்களின் அபரிமித ஆர்வத்தையும், ஆற்றலையும், உழைப்பையும், சிந்திக்கும் திறனையும், எழுதிய விதங்களையும் வியப்போடு நோக்கி அவர்களுக்கெல்லாம் சலாம் வைக்கிறான் இந்த ஈ.வி!

ஓய்வெடுங்கள் நண்பர்களே... அடுத்த கி.நா வெளியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை! அளவோடு விவாதித்து, அளவிலா காமிக்ஸ் இன்பதை நமதாக்கிககொள்வோம்!

வாழ்க LGN! வளர்க சந்தா-E!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8385079911399750072017-06-21T17:16:52.108+05:302017-06-21T17:16:52.108+05:30இராவணன் இனியன் சார் கரைட்டா சொன்னீங்க.
மாடஸ்டி ரச...இராவணன் இனியன் சார் கரைட்டா சொன்னீங்க.

மாடஸ்டி ரசிகர்னா சும்மாவா?Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26988920143961977762017-06-21T17:09:16.220+05:302017-06-21T17:09:16.220+05:30///நாம எல்லோருமே ஒரே 'சேட்'டுதானே ///.
...///நாம எல்லோருமே ஒரே 'சேட்'டுதானே ///.
வாழ்வியல் கூறுகளில் இழையோடும் மெலிதான நகைச்சுவையுணர்வே வாழ்தலோடு தொடர்பை ஏற்படுத்துகிறது.அதுவும் அற்றுப் போகுமாயின் சூழியல் நெருக்கடிகளால் எப்பொழுதே இறந்திருப்பேன்.நகைச்சுவை எழுத்துக்களில் இயல்பாக வசப்படுவது வெகு எளிதல்ல.அதை(ஈ.வி,kok, govindhraj perumal )நீங்கள் சிறப்பாக செய்வதையே குறிப்பிட்டேன்.மற்றபடி இக்காமிக்ஸ் தளத்திலுள்ள அனைவருமே ஓர் அணிதான்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41666451180468749092017-06-21T16:32:14.658+05:302017-06-21T16:32:14.658+05:30நன்றி !!!நன்றி !!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67812742983927279592017-06-21T16:25:00.291+05:302017-06-21T16:25:00.291+05:30இராவணன் இனியன்;
இது மாதிரியான ஒரு பாய்ச்சல் எந்...இராவணன் இனியன்;
இது மாதிரியான ஒரு பாய்ச்சல் எந்த இலக்குல இருந்து வேணும்னாலும் வர்லாம்னுதான் மேற்கொண்டு தொடரும்னு போட்டுட்டு ஒதுங்கி விட்டேன்.கதையைப்பற்றிய கண்ணோட்டமாக இருந்த போதும்,சில நண்பர்கள் தொடரச் சொன்ன போதும் அமுதை நஞ்சாக்க முயற்சிக்கவில்லை.200 ரூபாய் விலையில் விலையிட முடியாத படைப்பு நம் வசமுள்ளது.அவரவர் போக்கின் புரிதல்தான் சுகப்படும்.இந்த கடிவாளத்தை நீங்கள் ஒரு நூறு பதிவுகளுக்கு முன்பே பயன்படுத்தியிருந்தால் வெகு சிறப்பாக இருக்கும். ஆன போதும் நன்றிகள்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50832986470282535382017-06-21T16:20:58.938+05:302017-06-21T16:20:58.938+05:30OK mithun !!!OK mithun !!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58980314299301589222017-06-21T15:34:01.590+05:302017-06-21T15:34:01.590+05:30////தெற்கத்திய மற்றும் யூனியன் பகுதிகளில் ஏற்பட்டு...////தெற்கத்திய மற்றும் யூனியன் பகுதிகளில் ஏற்பட்டு இருந்த பொருளாதார தாக்கத்தை சுட்டி காட்ட முயல்வதுதானே ...////

இல்லவேயில்லை நண்பரே!!

கதையினுடைய கலம் (USA) எப்படியான சூழ்நிலையில் புனையப் படுகிறது என்பதைத்தான்!!

மற்றவை நோில்!!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73556087846167277952017-06-21T15:23:29.919+05:302017-06-21T15:23:29.919+05:30////அண்டர்டேக்கரை விட்டு கொஞ்சம் மேல வாங்க.////
ந...////அண்டர்டேக்கரை விட்டு கொஞ்சம் மேல வாங்க.////

நான் ரெடி!! அவங்களை ரெடியான்னு கேளுங்க!! ஆமாம்!! 😀😀😀😀

உண்மையிலேயே "சிக்பில்"லை ஆவலோடு எதிா்பாா்க்கிறேன்!!

ravanan iniyan பேரு வித்தியாசமா இருக்குங்களே!!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74311029486771860112017-06-21T15:14:10.355+05:302017-06-21T15:14:10.355+05:30அமெரிக்க வரலாறு ஐரோப்பிய வரலாறு பற்றி இங்கே வகுப்ப...அமெரிக்க வரலாறு ஐரோப்பிய வரலாறு பற்றி இங்கே வகுப்பெடுத்தால் முழுப்பது இந்த கடைசி பெஞ்ச் மாணவன் மாத்திரம் அல்ல. உங்கள் அறிவும் ஆராய்ச்சியும் தளத்தில் 5 பேர்களுக்கு மட்டுமே என ஆகிப் போனால் மற்றவர்களுக்கு சிரமமல்லவா. அண்டர்டேக்கரை விட்டு கொஞ்சம் மேல வாங்க. இல்லையென்றால் யாராவது விலங்கியல் படித்தவர்கள் வல்லூறுவின் வாழ்கை உணவு இனப்பெருக்கம் என எழுதி முடிவாக இது அண்டர்டேக்கரின் பராமரிப்பில் இருந்தது என்று சொல்லி விடுவார்கள். அளவுக்கு மீறினால் அண்டர்டேக்கரும் நஞ்சு. நீங்கள் அமெரிக்க அண்டடர்டேக்கர் ஆராய்ச்சியை கொஞ்சும் தள்ளி வைத்தால் ஆங்காங்கே மிரண்ட பார்வையுடன் கவனித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தளத்திற்கு திரும்புவார்கள் என அண்டர்டேக்கரின் நண்பனாக கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
க் க்ரீச் க்ரீச்Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54444758451128226282017-06-21T15:11:48.869+05:302017-06-21T15:11:48.869+05:30////மேற்கே ஒரு வெட்டியான் எனும் கண்ணோட்டத்தில் தான...////மேற்கே ஒரு வெட்டியான் எனும் கண்ணோட்டத்தில் தான் படித்தேன்.
கோனார் உரை போல விளக்குகிறேன் என்று சொல்லி அங்கங்கே U டர்ன் அடித்து
முட்டுச் சந்தில் வந்து நின்றது தான் மிச்சம்.////

மிகச்சாி நண்பரே!!

புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது எனது நிலைமை!!

வேறென்ன செய்ய!!

விளக்கரேன் போ்வழின்னுட்டு விழியிரண்டும் பிதுங்கிவிட்டது!!

கோனாரை மூடிவிட்டேன்!!

சாப்ளின் ஈஸ் கிரேட்!!
////அவர்களை அவர்கள் போக்கில் ரசிக்க விடாமல் தான் காட்டிய வழியிலே வசனத்திலே நகைச்சுவையை காணச் சொல்கிறார் என்றார்.////

மிகச்சாி நண்பரே!!

வாழ்த்துக்கள் பல!! அருமை!!

👌👌👌🤔🤔🤔👌👌👌MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70639910797876949072017-06-21T14:55:44.753+05:302017-06-21T14:55:44.753+05:30தடங்கலுக்கு வருந்துகிறேன்.
முன்பொரு சமயம் சார்லி ...தடங்கலுக்கு வருந்துகிறேன்.
முன்பொரு சமயம் சார்லி சாப்லின் அவர்களிடம் பேசும் படங்களால் உங்களது மவுனபடங்களுக்கு பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளதா என கேள்வி கேட்ட போது அவர் சொன்னார்.. நிச்சயமாக மக்கள் தான் பாதிக்கப் பட்டுள்ளார்கள். எனது மவுன படங்களைப் பார்த்து அவரவர் சூழ்நிலை அறிவு , வேலை பண்பு பொறுத்து தன்னளவில் எதையோ புரிந்து கொண்டு ரசித்து வந்தனர். இப்போது பேசும் படங்களில் அவ்வாறில்லாமல் கதாசிரியர் எண்ணம் வெளியே தெரிந்து அவர் விரும்பிய வகையில் தான் நாம் ரசிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டனர். சுருக்கமாக சொன்னால் அவர்களை அவர்கள் போக்கில் ரசிக்க விடாமல் தான் காட்டிய வழியிலே வசனத்திலே நகைச்சுவையை காணச் சொல்கிறார் என்றார்.
அதே போல் தான் அண்டர்டேக்கர் கதையும் .ஆசிரியர் அதன் மொழிபெயர்ப்பை நமக்கு ஏற்றபடி கொடுத்துள்ளார். அதை அவரவர் விருப்பம் போல் ரசிக்கட்டும். அதை வாசகர்கள் தங்கள் கல்வி தகுதி சூழ்நிலை பண்புகளை வைத்து ரசிக்கட்டும். நான் இந்த கதையை மேற்கே ஒரு வெட்டியான் எனும் கண்ணோட்டத்தில் தான் படித்தேன்.
கோனார் உரை போல விளக்குகிறேன் என்று சொல்லி அங்கங்கே U டர்ன் அடித்து
முட்டுச் சந்தில் வந்து நின்றது தான் மிச்சம். (தொடரும்)Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79052478208542499752017-06-21T14:50:09.514+05:302017-06-21T14:50:09.514+05:30///போாின் கோர தாண்டவத்தையும், அதன் பின் விளைவுகளைய...///போாின் கோர தாண்டவத்தையும், அதன் பின் விளைவுகளையும் காட்டும் புத்தகங்கள் நிறைய உள்ளன///

இந்த இனிய விவாதத்தின் கருப்பொருள் அதுவல்லவே மிதுன் !!!!

சார்ட் கூறும் காலகட்டத்தில் தெற்கத்திய மற்றும் யூனியன் பகுதிகளில் ஏற்பட்டு இருந்த பொருளாதார தாக்கத்தை சுட்டி காட்ட முயல்வதுதானே ... Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45321817050678815982017-06-21T14:36:34.735+05:302017-06-21T14:36:34.735+05:30//////நான் கூறுவதெல்லாம் போருக்குப் பிறகு ஒருங்கிண...//////நான் கூறுவதெல்லாம் போருக்குப் பிறகு ஒருங்கிணைந்த தேசத்தின்
பாதிப்படைந்த நிலை பற்றியே!!/////

உங்கள் கான்படரேட் இன்ப்லேசன் சார்ட் மூலம் நீங்கள் கூற வருவது அதுவல்லவே மிதுன் ..

அது 1861-1865 காலகட்டத்தில் கான்படரேட் இன்ப்லேசன் பற்றியும் அதன்மூலம் கஸ்கோ

அடைந்த பெருஞ்செல்வத்தையும் பற்றியும் அல்லவா சுட்டி காட்ட முயல்கிறது ???

அது குறித்து எனது சந்தேகங்களை மட்டுமே யான் இங்கு எழுப்பியிருக்கிறேன்....

சிவில் வாருக்கு பிந்தைய நிலையை பற்றியும் தேச புனரமைப்பு பற்றிய பொருளாதார சூழ்நிலைகளில் உங்கள் கருத்தை பதிவிட விரும்பியிருப்பின் அந்த சார்ட் இங்கு பொருத்தமற்றதாகி விடுகிறது ...

சிவில் வாருக்கு பின் பணமதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் ....

அது கஸ்கோ பெருஞ்செல்வந்தனாக சித்தரிக்கபடுமளவு இருந்திருக்க முடியாது என்பதே எனது எண்ணமாக இருக்கிறது

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9407428419815970842017-06-21T14:22:24.156+05:302017-06-21T14:22:24.156+05:30இக்கதையிலே 1865 என வருடம் குறிப்பிடாமல் இருந்தால் ...இக்கதையிலே 1865 என வருடம் குறிப்பிடாமல் இருந்தால் எனது பாா்வையே வேறாக இருந்திருக்கும்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47415196410557718242017-06-21T14:19:36.892+05:302017-06-21T14:19:36.892+05:30அப்புறம் நண்பரே!!
இணையத்தில் உள்ள தகவல்கள் எல்லாம...அப்புறம் நண்பரே!!

இணையத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் நீங்கள் சொன்ன அளவிற்கான புாிதல்களைத் தான் கொடுக்கும்!

அது உங்கள் பிழையல்ல!!

போாின் கோர தாண்டவத்தையும், அதன் பின் விளைவுகளையும் காட்டும் புத்தகங்கள் நிறைய உள்ளன.

சில சினிமாக்களும் கூட உள்ளன.

நேரமிருந்தால் முயற்சித்துப் பாருங்கள்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82235802108488477462017-06-21T14:04:42.100+05:302017-06-21T14:04:42.100+05:30நண்பரே!
நமது உடலிலே ஒரு பகுதி எந்த அளவிற்கு சேதமட...நண்பரே!

நமது உடலிலே ஒரு பகுதி எந்த அளவிற்கு சேதமடைந்திருக்கிறது என்பதற்கான உதாரணம் இந்த சாா்ட்!!

நீங்க இன்னொரு பகுதி நல்ல தானே இருக்கிறது என்கிறீா்கள்!!

நன்றாக இருந்தாலும், வலி யாருக்கு?

உடல் ஒன்று தானே!!

ஒன்றினுடைய இழப்பு இன்னொன்றை பாதிக்காமல் போகுமா???

அப்புறம் 1865ல் சிவில் வாா் முடிவிற்கு வந்துவிட்டது.

நான் கூறுவதெல்லாம் போருக்குப் பிறகு ஒருங்கிணைந்த தேசத்தின்
பாதிப்படைந்த நிலை பற்றியே!!

ஜொ்மனியை இங்கே கொண்டுவரவே வேண்டாம் நண்பரே!!

அதனுடைய சூழலும், பின்னணியும் வேறு!!

அங்கே உலகமே ஒரு நாட்டை (ஹிட்லரை) எதிா்த்துப் போராடுகிறது!!

இங்கே நடப்பதோ தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வது.

யாா் வென்றாலும் தோற்றாலும் பாதிப்பு அமொிக்கா முழுமைக்கும் தான்!!

நீங்கள் CIVIL WAR ன் பாதிப்பை மிகக் குறைச்சலாக மதிப்பிடுகிறீா்கள் நண்பரே!!

ஒரு கடும் உள்நாட்டு யுத்தத்தின் வலியில் உள்ள மக்களில் தான் இக்கதையும் (அண்டா்டேக்கா்) தொடங்குகிறது.

என்னுடைய கணிப்பில் அண்டா்டேக்கருக்கு (வெட்டியான்) ஏகத் தேவை உள்ள காலத்தில் தான் இக்கதை புனையப்பட்டுள்ளது.

(கொசுருச் செய்தி : போாின் விளைவால் தீராத கொள்ளை நோய்களும் நாடெங்கும் பரவிக் கொண்டிருந்த காலம் தான் 1865)MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35653113498405879502017-06-21T12:41:34.391+05:302017-06-21T12:41:34.391+05:30மிதுன் !!
கான்பேடரேட் பகுதி பருத்தி எனும் வணிக பய...மிதுன் !!
கான்பேடரேட் பகுதி பருத்தி எனும் வணிக பயிரை பிரதானமாக கொண்டது
யூனியன் பகுதி உணவு பயிர்களை பிரதானமாக கொண்டது ..
எனவே யூனியன் பகுதி விவசாயத்திற்காக தெற்கத்திய பகுதிகளை சார்ந்து இருந்தது என்பது சரியல்ல என்பது என் எண்ணம் ...
தவிர கான்பெடரேட் ராணுவ தலைமையிலான ஒரு ஆட்சி என சொல்லிவிடலாம் ..
ஆனால் யூனியன் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முறையான அரசு ..
இங்கு அரசு இயந்திரங்கள் ஒரு கட்டுகோப்புடன் இயங்கின ...
போர் நிலவும் சூழலில் யூனியன் டாலர்களில் பெரும் பணமதிப்பு வீழ்ச்சி ஏதுமில்லை
பாங்குகள் ,தொழிற்சாலைகள் , வணிக ஸ்தாபனங்கள் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டன ..
சொல்லபோனால் union economy prospered during civil war ..
பார்டர்லைன் ஸ்டேட்கள் யூனியன் அரசுக்கு பெரும் உதவி புரிந்தன...

கலிபோர்னியா பெருமளவு தங்கத்தை யூனியன் அரசுக்கு கொடுத்து பேருதவி புரிந்தது...
மேலும் தங்கத்தின் விலை கான்பேடரேட் பகுதி போல் விண்ணை முட்டவாய்ப்பில்லை ..
ஹைப்பரின்ப்லேசன் ஏற்பட்டது கான்பெடரேட் பகுதியில் ...கான்பேடரேட் டாலர்களில் ..
யூனியன் டாலர்களில் அல்ல .....
கதை நடந்த காலகட்டத்தில் கான்படரேட் டாலர் வேறு ,யூனியனின் க்ரீன்பேக்ஸ் டாலர் வேறு என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் ..

இருவேறு பகுதிகளிலும் பொருளாதார சூழல் வேறுபட்டவை என்பதை உற்றுநோக்கினால் கலிபோர்னியா தங்கம் வழக்கத்தை விட –வார் கிரைசிஸ் என்பதால் – அதிகமாக இருக்கலாம் ..
ஆனால்
HYPERINFLATION >>>>>> தங்கத்தின் மதிப்பு>>>>>> INFLATION RATE x 2 >>>>>> 5725 % x2 என்ற இமாலய உயர்வு இருக்க வாய்ப்பில்லை ..
ஜெர்மனியில் நடைபெற்ற பண வீழ்ச்சி ஒரு தேசம் ---ஒரு கரன்சி என்ற நிலையில் ..
ஆனால் இங்கோ
வடக்கும்
தெற்கும் இருவேறு நாடுகள் –கரன்சி மாறுபாட்டால் –என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன ..
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9371657665844009572017-06-21T12:00:19.399+05:302017-06-21T12:00:19.399+05:304 ஆண்டுகாலப் போா்!!
620000 போ் மாண்டுபோயினா்!!
...4 ஆண்டுகாலப் போா்!!

620000 போ் மாண்டுபோயினா்!!

தெற்குடனான போத்குவரத்து முற்றிலும் அழிந்து போயின!!

நாட்டையே புனா்சீரமைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகிறது!!

லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் சேதமடைந்தன!!

சுலபத்தில் கான்படரேட் படை அழிக்கப்பட்டுவிடும் என்ற கணிப்பு தகா்ந்து போனது!!

4 ஆண்டுகள் போா் நிடித்தும் வெற்றியை ஈட்ட முடியவில்லை!!

இந்த போா் வேறு நாட்டோடு இல்லை!!

தன்னை தானே அழித்துக் கொள்ளும் போா்!!

யாா் வென்றாலும் அது ஒருங்கிணைந்த அமொிக்காவையே பாதிக்கும் நிலை!!

துப்பாக்கியின் முழுப் பயன்பாட்டை உலகமே உணா்ந்து கொள்ள இந்தப் போா் வழிவகை செய்தது!!

மாடு மேய்ப்பதும், விவசாயம் செய்வதும் மட்டுமே அதுவரை பிரதானத் தொழிலாக கொண்டிருந்த அமொிக்கா "போா்" என்னும் புதிய தொழிலை (???!!!) யும், அதன் மூலம் கிடைக்க கூடிய வருமானத்தையும், உணர வைத்தது இந்த போா்!!!

பணம்! பணம்! பணம்! என்ற அமொிக்கா ஓடத் துவங்கியதும் இந்தப் போருக்குப் பிறகு தான்!!

கரண்ட் கிடையாது!!

பெட்ரோல் கிடையாது!!

வாகனங்கள் கிடையாது!!

தொலைத் தொடா்பு கருவிகள் கிடையாது!!

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கிடையாது!!

வெறும் விவசாயத்தையும், கால்நடையையும் மட்டுமே நம்பியிருந்த தேசத்தில் 6 லட்சம் மக்கள் மாண்டு போவதும், லட்சக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் நாசமானதும், இந்தப் பிரதான தொழிலை தெற்கத்தியரே செய்து வந்ததும், விவசாயத்தை நம்பியே வடக்கக்கிய தொழில்துறை இருந்ததும்,

ஒருங்கிணைந்த அமொிக்காவை ஆட்டங் காணச் செய்யாதா??

அமொிக்காவின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நாசஅலை ஒரு சாமானியனை துவம்சம் செய்துவிடாதா??

இந்த நிலையில் எவன் கையில் தங்கம் உள்ளதோ அவன்தான் "ஜாம்பவான்" !!!

இதுதான் 1865ல் அமொிக்கா!!!

நமது "அண்டா்டேக்கா்" கதை நடக்கும் காலகட்டம் இதுவே!!!

(விவசாய நிலம் எப்படியெல்லாம் நாசமடைந்தன என்பதற்கு ஒரு சின்ன
உதாரணக் கதை உள்ளது.

அதைப் பிறகு சொல்கிறேன்
செனா அனா ஜீ!!!!)MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71402244177133025112017-06-21T11:55:22.782+05:302017-06-21T11:55:22.782+05:304 ஆண்டுகாலப் போா்!!
620000 போ் மாண்டுபோயினா்!!
...4 ஆண்டுகாலப் போா்!!

620000 போ் மாண்டுபோயினா்!!

தெற்குடனான போத்குவரத்து முற்றிலும் அழிந்து போயின!!

நாட்டையே புனா்சீரமைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகிறது!!

லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் சேதமடைந்தன!!

சுலபத்தில் கான்படரேட் படை அழிக்கப்பட்டுவிடும் என்ற கணிப்பு தகா்ந்து போனது!!

4 ஆண்டுகள் போா் நிடித்தும் வெற்றியை ஈட்ட முடியவில்லை!!

இந்த போா் வேறு நாட்டோடு இல்லை!!

தன்னை தானே அழித்துக் கொள்ளும் போா்!!

யாா் வென்றாலும் அது ஒருங்கிணைந்த அமொிக்காவையே பாதிக்கும் நிலை!!

துப்பாக்கியின் முழுப் பயன்பாட்டை உலகமே உணா்ந்து கொள்ள இந்தப் போா் வழிவகை செய்தது!!

மாடு மேய்ப்பதும், விவசாயம் செய்வதும் மட்டுமே அதுவரை பிரதானத் தொழிலாக கொண்டிருந்த அமொிக்கா "போா்" என்னும் புதிய தொழிலை (???!!!) யும், அதன் மூலம் கிடைக்க கூடிய வருமானத்தையும், உணர வைத்தது இந்த போா்!!!

பணம்! பணம்! பணம்! என்ற அமொிக்கா ஓடத் துவங்கியதும் இந்தப் போருக்குப் பிறகு தான்!!

கரண்ட் கிடையாது!!

பெட்ரோல் கிடையாது!!

வாகனங்கள் கிடையாது!!

தொலைத் தொடா்பு கருவிகள் கிடையாது!!

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கிடையாது!!

வெறும் விவசாயத்தையும், கால்நடையையும் மட்டுமே நம்பியிருந்த தேசத்தில் 6 லட்சம் மக்கள் மாண்டு போவதும், லட்சக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் நாசமானதும், இந்தப் பிரதான தொழிலை தெற்கத்தியரே செய்து வந்ததும், விவசாயத்தை நம்பியே வடக்கக்கிய தொழில்துறை இருந்ததும்,

ஒருங்கிணைந்த அமொிக்காவை ஆட்டங் காணச் செய்யாதா??

அமொிக்காவின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நாசஅலை ஒரு சாமானியனை துவம்சம் செய்துவிடாதா??

இந்த நிலையில் எவன் கையில் தங்கம் உள்ளதோ அவன்தான் "ஜாம்பவான்" !!!

இதுதான் 1865ல் அமொிக்கா!!!

நமது "அண்டா்டேக்கா்" கதை நடக்கும் காலகட்டம் இதுவே!!!

(விவசாய நிலம் எப்படியெல்லாம் நாசமடைந்தன என்பதற்கு ஒரு சின்ன
உதாரணக் கதை உள்ளது.

அதைப் பிறகு சொல்கிறேன்
செனா அனா ஜீ!!!!)MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16415195740981290762017-06-21T10:26:59.632+05:302017-06-21T10:26:59.632+05:30மிதுன் !!! பொதுவாக அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்...மிதுன் !!! பொதுவாக அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது என சொல்லிவிடமுடியாது என்பது என் எண்ணம் ...
யூனியன் பொருளாதாரம் இண்டஸ்ட்ரி ,விவசாயம் ,தாது பொருள்கள் சார்ந்தது ....
கான்பெடரேட் பொருளாதாரம் அடிமைகள் மூலம் பருத்தியை விளைவித்து அதனை ஐரோப்பிய,இங்கிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சார்ந்தது.

லிங்கனின் போர்த்தளபதிகள் வியூகத்தால் பருத்தி ஏற்றுமதி செய்யும் அனைத்து துறைமுகங்களும் கைப்பற்றப்பட்டோ அடைக்கப்பட்டோ விட்டன
ஆதலால் –வேறு பல காரணங்கள் இருப்பினும் –கான்படரேட் தனது முக்கிய வருமானத்தை இழந்து விட்டது ..

இதிலும் தெற்கு பகுதி வணிகர்கள் யூனியன் பகுதி யூத வணிகர்களிடம் பருத்தியை விற்றனர் ..இதனை சிவில் வார் சமயத்தில் இருந்த நிதி செயலாளர் கோபங்கொண்டு தடை செய்தபோது லிங்கன் தலையிட்டு நிதி செயலாளரின் நடவடிக்கையை விட்டு விடுமாறு செய்தார் ...
தனக்கு வேண்டிய பருத்தி மூல பொருள் வரவில்லையாயின் அப்போதைய இங்கிலாத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கலாம் என்பதே அதன் காரணம் ..

லிங்கனின் இச்செயலை குறை கூறியோர் பலர் ...இப்படி லிங்கன் செய்யாமல் இருந்து இருந்தால் போர் முன்னரே முடிவுக்கு வந்து இருக்கும் என அவர்கள் கூறியிருக்கின்றனர் ...

யூனியன் பொருளாதாரம் சிவில் வாரின்போதே அப்போதைய சூழல் மற்றும் நிரந்தர பொருளாதார கொள்கை என இனம் பிரித்து திட்டமிடப்பட்டது
போரின் பின் கோல்ட் ஸ்டாண்டர்ட் நோக்கி அமெரிக்க பொருளாதாரம் முன்னேறியதற்கு அச்சாரம் அப்போதே போடப்பட்டு விட்டது .( பின்னர் வந்த ஜனாதிபதி நிக்சன் கோல்ட் ஸ்டாண்டர்ட் கொள்கையை முறைகேடான வழியில் ஓரளவு நீர்த்து போக செய்தார் )
சிவில் வாரின்போது பணம் திரட்ட வாட் டாக்ஸ்களும் ,வருமான வரி பணக்காரர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு திரட்டப்பட்டது ..
யூனியன் அரசு தனக்கு வேண்டிய பொருள்களை பணம் கொடுத்து வாங்கியது.
கான்படரேட் அரசு பாண்டுகள் மூலம் வாங்கியது ..அல்லது கையகப்படு த்தியது

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15499367448844527832017-06-21T09:56:42.969+05:302017-06-21T09:56:42.969+05:30அண்டேக்கர் புத்தகத்துடைய wrapper cover நம்முடைய வ...அண்டேக்கர் புத்தகத்துடைய wrapper cover நம்முடைய வாசகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது..அது சில நேரங்களில் கிழிந்துவிட நேர்வதால் அதற்காகவே சில வாசகர்கள் மீண்டும்மீண்டும் வாங்குகிறார்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/00621879417169171298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20172495690726724842017-06-21T09:49:50.123+05:302017-06-21T09:49:50.123+05:30@ ஸ்ரீராம்
இந்த டைனமைட் குச்சி வெடிப்பு என்பது பெ...@ ஸ்ரீராம்

இந்த டைனமைட் குச்சி வெடிப்பு என்பது பெரிய நெருப்பை உருவாக்குவத்தில்லை.அது வெளிப்படுத்தும் நெருப்பின் அளவு நம் கைகள் தூரம் கூட வராது.! ஆனால் அது ஏற்படுத்து காற்று விரிசல் மிக மிக அழுத்தமானது.அந்த காற்று விரிசல் அருகில் உள்ள எதையும் சிதைத்துவிடும்.

ஆகையால் அந்த வெடிப்பில் புகைக்கு வாய்ப்பில்லாமல் போனது.அந்த லிப்ட் கட்டுமானம் நொடியில் சரிவதனாலேயே அங்கு புழுதி கிளம்புகிறது.!அந்த புழுதி கலந்த காற்றழுத்தம் குகைக்குள் பாயும் வேகத்திலேயே தீவட்டியை அணைகிறது.!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com