tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9126049366205462883..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14247990597163739262024-03-19T23:15:08.410+05:302024-03-19T23:15:08.410+05:30டெக்ஸ் மறுபிரவேசமே ஓராண்டு் கழித்து தானா?டெக்ஸ் மறுபிரவேசமே ஓராண்டு் கழித்து தானா?SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51644533675082119992012-10-07T23:27:12.265+05:302012-10-07T23:27:12.265+05:30thanks for your compliments... Senthil!
But still ...thanks for your compliments... Senthil!
But still i am a poor little comics reader....udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78478028970851730642012-08-23T18:40:33.145+05:302012-08-23T18:40:33.145+05:30Dear editor,
2013 வருடத்திற்குரிய நமது வெளியீடுகள்...Dear editor,
2013 வருடத்திற்குரிய நமது வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள் தயாராகிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், எனக்குத் தோன்றிய ஒரு விஷயத்தை உங்கள் பரிசீலணைக்காக வைக்கிறேன்.

ஒருவாரம் முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவின்போது நமது ஸ்டால்களில் நான் கவனித்தவை::

1. Lion new look special - அனைத்துத் தரப்பினரையும் (குறிப்பாக இளம் வாசகர்களை) கவர்ந்து, விற்பனையிலும் தூள்கிளப்பியது. காரணம்,
* அட்டகாசமான அட்டைப்படத் தரம்.
* இளம் வாசகர்களை சுண்டியிலுக்கும் கார்ட்டூன் பாணியிலான நமது லக்கிலூக்.

2. என் பெயர் லார்கோ - அதிகம் கவரவில்லை. காரணம்,
* வண்ணங்கள் குறைந்த, சோம்பலான அட்டைப்படம்.
* அதிகம் அறிமுகமில்லாத லார்கோ.

இனிவரும் காலங்களில் லார்கோ கலக்கப்போகிறார் என்றாலும், அட்டைப் படத்தில் நீங்கள் செய்திருந்ததைப் போல பரிட்சார்த்த முயற்சிகள் வேண்டாம் என்று தோன்றுகிறது.
இளம் வாசகர்களைக் கவர அவ்வப்போது நம் கார்ட்டூன் கதாநாயகர்களான லக்கிலூக், சிக்பில் குழுவினருக்கும் சற்றே அதிக வாய்ப்பளிக்கலாமே!

இதில் நண்பர்களின் கருத்துக்களை அறியவும் ஆவலாய் இருக்கிறேன்.

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50889581121622363002012-08-23T17:32:13.109+05:302012-08-23T17:32:13.109+05:30நண்பரே,மீண்டும் நல்ல கதைகள் அனைத்தையும் விட்டு விட...நண்பரே,மீண்டும் நல்ல கதைகள் அனைத்தையும் விட்டு விட்டு பின்னர் பழைய கதை போல,காமிக்ஸ் வர பல நாட்கள் காத்திருக்க வேண்டாமே.மாதம் தோறும் இப்போது போல அனைத்து கதைகளுமே,சூப்பர் எனும் நிலை தொடரட்டுமே.சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்ய இதுவே உதவியாக இருக்கும் என்பது எனது எண்ணம் .பொன் முட்டை இடும் வாத்தை ஒரே பொழுதில் அறுத்து பார்க்க வேண்டாமே.........................மாதம் தவறாமல் தங்க முட்டை கிடைத்தால் போதாதா நண்பரே ........................கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60398903475874171932012-08-23T13:20:22.283+05:302012-08-23T13:20:22.283+05:30முன்பு போல கதைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மின...முன்பு போல கதைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மினி , ஜூனியர் , திகில் இதழ்களை கொண்டு வரலாமே எடிட்டர் சார் ?Anonymoushttps://www.blogger.com/profile/02828368726264218474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82729843060833722262012-08-22T18:29:00.202+05:302012-08-22T18:29:00.202+05:30நன்றி ... நண்பர் பொடியன் அவர்களே...... உண்மையில் ல...நன்றி ... நண்பர் பொடியன் அவர்களே...... உண்மையில் லக்கி லூக்கின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லத்தக்கவை சூப்பர் சர்க்கஸ் மற்றும் புரட்சித்தீ ஆகும்......இரண்டையும் ஒரே இதழாக காமிக்ஸ் கிளாசிக்கில் வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்......எடி சார் .... நோட் பண்ணுங்க.......சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36162329182587436362012-08-20T14:05:10.303+05:302012-08-20T14:05:10.303+05:30I am supporting this gesture to republish "MI...I am supporting this gesture to republish "MINNUM MARARANAM" in colour.senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12755520764114095882012-08-20T14:00:09.892+05:302012-08-20T14:00:09.892+05:30Editor Sir,
Please consider our request.Editor Sir,
Please consider our request.senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42521763501752524032012-08-20T09:19:04.356+05:302012-08-20T09:19:04.356+05:30Dear Editor sir,
NEXT YEAR KINDLY CONSIDER "...Dear Editor sir,

NEXT YEAR KINDLY CONSIDER "MINNUM MARANAM" IN CC-SPECIAL SIR.sudhirhttps://www.blogger.com/profile/17353368412589618067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80336722583362634182012-08-20T09:17:23.337+05:302012-08-20T09:17:23.337+05:30Dear Editor sir,
NEXT YEAR KINDLY CONSIDER "...Dear Editor sir,

NEXT YEAR KINDLY CONSIDER "MINNUM MARANAM" IN CC-SPECIAL SIR.sudhirhttps://www.blogger.com/profile/17353368412589618067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55081034969132735102012-08-19T23:07:03.974+05:302012-08-19T23:07:03.974+05:30NHM Writer என்ற தமிழ் தட்டச்சு மென்பொருள் உள்ளது. ...NHM Writer என்ற தமிழ் தட்டச்சு மென்பொருள் உள்ளது. முயற்சித்துப் பாருங்கள் நண்பரே.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17517810569400586632012-08-19T21:43:59.326+05:302012-08-19T21:43:59.326+05:30மின்னும் மரணம் தொடங்கி புயல் தேடிய புதையல் வரையிலா...மின்னும் மரணம் தொடங்கி புயல் தேடிய புதையல் வரையிலான காமிக் தொடர் கேப்டன் டைகரின் கதைகளில் ஒரு CLASSIC. அற்புதமான கதை களம். நேர்த்தியான சித்திரங்கள். கண்டிப்பாக வண்ணத்தில் மறுபதிப்பாக வெளியிட எடிட்டர் ஆவன செய்வார். அருணாசலம்https://www.blogger.com/profile/06460300835436668037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43286948322924652132012-08-19T21:35:02.038+05:302012-08-19T21:35:02.038+05:30This comment has been removed by the author.அருணாசலம்https://www.blogger.com/profile/06460300835436668037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20341609107615151342012-08-19T17:17:31.389+05:302012-08-19T17:17:31.389+05:30Agreeing with Simon to bring back கறுப்பு கிழவி St...Agreeing with Simon to bring back கறுப்பு கிழவி Stories . It can be used as filler pages in any special issue Arun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28879126531455846122012-08-19T15:27:28.556+05:302012-08-19T15:27:28.556+05:30அண்ணன் பள்ளிபாளையம் ஆடிட்டர் ராஜா வந்துவிட்டார்.பர...அண்ணன் பள்ளிபாளையம் ஆடிட்டர் ராஜா வந்துவிட்டார்.பராக்.பராக்.கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா உஷார்.உஷார்.(சாத்தானின் மறுபெயர் சகுனி.ஹிஹி).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59060141553570187162012-08-19T13:41:08.006+05:302012-08-19T13:41:08.006+05:301988 ஆம் வருடம், பாக்கெட் சைஸில் வெளிவந்தது “டெக்ஸ...1988 ஆம் வருடம், பாக்கெட் சைஸில் வெளிவந்தது “டெக்ஸ்வில்லரின் பழிவாங்கும் பாவை”. அந்த இதழில் மிகவும் தரமான வெள்ளைத்தாள்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அளவில் சிறியதாக இருந்தாலும் தாளின் தரத்தினால் மிகவும் அற்புதமான சித்திரமாக இருந்தது.

எந்தக் கதையைப் பிரசுரிப்பது என்ற குழப்பம் என்று அறிந்து மகிழ்ந்தேன்.. :).பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35892919148295688072012-08-19T13:25:21.873+05:302012-08-19T13:25:21.873+05:30குதியுங்கள் ,காத்திருக்கிறோம்
குதியுங்கள் ,காத்திருக்கிறோம்
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63671039326893507852012-08-19T13:24:13.860+05:302012-08-19T13:24:13.860+05:30//('டெக்ஸ் கலரில் கிடையாதா ?'என்ற கேள்வி ந...//('டெக்ஸ் கலரில் கிடையாதா ?'என்ற கேள்வி நிச்சயம் எழுந்திடுமென்று அறிவேன் ; டெக்ஸ் இதழ்களின் மறுவரவு துவங்கிடும் சமயத்தில் அதனை அலசிடுவோம் !)//

நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது ,கிடைக்காதென்பார் கிடைத்து விடும்........................
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32646833977158846342012-08-19T13:15:15.211+05:302012-08-19T13:15:15.211+05:30ஹாய் நானும் இணையலாமா ?ஹாய் நானும் இணையலாமா ?Anonymoushttps://www.blogger.com/profile/02828368726264218474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23595284403424923292012-08-19T11:12:31.585+05:302012-08-19T11:12:31.585+05:30லூசு பையன்: நீங்க ஏங்க இப்படி டைப் அடிகிரிங்க.. ,,...லூசு பையன்: நீங்க ஏங்க இப்படி டைப் அடிகிரிங்க.. ,,,,,,, ? ஏதாவது வேண்டுதலா? இல்லை...?Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70931521694579840862012-08-19T10:40:54.128+05:302012-08-19T10:40:54.128+05:30நண்பரே,வருடத்திற்கு ஒரு cc தான் கலரில் என ஆசிரியர்...நண்பரே,வருடத்திற்கு ஒரு cc தான் கலரில் என ஆசிரியர் கூறியுள்ளார் ,எனவே மின்னும் மரணத்திற்கு முன்னுரிமை தருவோமே,ஆசிரியர் மனம் மாறும் தருணத்தில் இதையும் முன் வைப்போம் ,தங்களது மேலான செதுக்கிய எண்ணங்களை எதிர் பார்த்து ..............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41892173461193006412012-08-19T10:34:26.403+05:302012-08-19T10:34:26.403+05:30அதெல்லாம் சரி புத்தகத்தை படித்து முடித்தாயிற்றா ,ப...அதெல்லாம் சரி புத்தகத்தை படித்து முடித்தாயிற்றா ,படித்து முடித்திருந்தால் இதை கூறி கொண்டிருக்க மாடீர்களே ..................உங்கள் எண்ணங்களையும் எதிர்பார்த்து ............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44878790930878315242012-08-19T10:25:32.239+05:302012-08-19T10:25:32.239+05:30அது நண்பர்களின் கோசங்களில் இருக்கிறது நண்பரே,எனது ...அது நண்பர்களின் கோசங்களில் இருக்கிறது நண்பரே,எனது எண்ணமும் அதுதான் ,கண்டிப்பாக 2013 ன் நடுவில் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்,முன்னால் வந்தால் இன்னும் சந்தோசமே ,அதரவு தாருங்கள் நண்பர்களே...................கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30825694888079469422012-08-19T10:21:08.145+05:302012-08-19T10:21:08.145+05:30கண்டிப்பாக காதலரே ,நீண்ட நெடும் நாட்களுக்கு பின் ச...கண்டிப்பாக காதலரே ,நீண்ட நெடும் நாட்களுக்கு பின் சரியான கனத்தில்,நிறைவான கணத்தில் ,அற்புதமான களத்தில் குதிக்க விருக்கும் தீபாவளி மலரை நினைத்தால் , காலச்சக்கரம் பின்னோக்கி சுழல தயாராகிறது மனதை லேசாக்கி கொள்ளுங்கள் .........................கனவே கலையாதே ............
நிறைவாய் ,நிறைவுடன்
இந்த வெற்றியை சரித்திரம் இனி(தீபாவளி அன்று ) சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ...............................கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5339678853586360912012-08-19T02:30:58.912+05:302012-08-19T02:30:58.912+05:30தேவாரம் : நீளமும் அகலமும் ஒரு சேர ;ஒரே proportion-...தேவாரம் : நீளமும் அகலமும் ஒரு சேர ;ஒரே proportion-ல் செய்யப்படாத எந்த ஒரு சைஸ் மாற்றமும் நிச்சயம் கண்களை உறுத்திடும் ! ஒரு சிறு விகாரம் சித்திரங்களில் தெரிந்திடுவது தவிர்க்க இயலாது போய்விடும் !

எப்போதுமே இங்கு வைக்கப்படும் நிறை-குறை சுட்டிக்காட்டல்கள் நமது பயணத்தின் இன்றியமையா வழித்துணைகள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் கிடையாது. So மன்னிப்பெல்லாம் கோரிட துளியும் அவசியமில்லை ! And இவை தொந்தரவுகளும் அல்லவே !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com