tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9034372576792084171..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: பதினாறில் பதினேழு.. !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger169125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49319364068482425592017-03-23T17:25:23.049+05:302017-03-23T17:25:23.049+05:30MMGovindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92055959729518124682017-03-23T17:25:00.291+05:302017-03-23T17:25:00.291+05:30MMGovindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3291320916954347572017-01-05T22:44:16.578+05:302017-01-05T22:44:16.578+05:30எங்களால் கரூரார் என்று அழைக்கபடும் கரூர் சரவணன் சா...எங்களால் கரூரார் என்று அழைக்கபடும் கரூர் சரவணன் சார் அவர்களையும் மற்றும் நாகுஜி புளுபெரி அவர்களையும் கூட்டத்தில சேர்த்திகுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/16058511581590788793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37812635578180691442017-01-03T09:21:29.229+05:302017-01-03T09:21:29.229+05:30டெக்ஸ் தலைப்பு
ஆவிகளின் சரணாலயமா..?!
ஆவியின் ஆடுகள...டெக்ஸ் தலைப்பு
ஆவிகளின் சரணாலயமா..?!
ஆவியின் ஆடுகளமா...
ஒரே குழப்பம்... புத்தகம் வந்தால் தான் முடிவாக தெரியும் போலJana Krishnahttps://www.blogger.com/profile/12261102032946575710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59218421525531485042017-01-01T13:09:59.953+05:302017-01-01T13:09:59.953+05:30முதல் மாத சர்பரைஸ் கிப்ட் காலண்டர் அசத்தல் ரகம் சா...முதல் மாத சர்பரைஸ் கிப்ட் காலண்டர் அசத்தல் ரகம் சார்! வாவ்! அதுமட்டுமில்லாம என்னோட பிறந்தநாள் மாசமான மார்ச் மாதத்தில் தலைவர் கேப்டன் டைகர் படம், சூப்பரோ சூப்பர்! எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், டுரோங்கோ போன்ற புது நாயகர்களுடனான வாசிப்பு அனுபவங்களுடனும்,வலெரியன் போன்ற புது கதைகளை எதிர்நோக்கியும்... 2017ஐ துவங்குகிறேன்!:) SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50388602973356225542017-01-01T01:23:50.413+05:302017-01-01T01:23:50.413+05:30🆕 year wishes to everyone. May this 🆕 year bring...🆕 year wishes to everyone. May this 🆕 year brings more happiness and success to you and your dear ones 🎆 🎇 🌟 🎉 Senthilhttps://www.blogger.com/profile/16536952623981462431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63521654218173638782017-01-01T00:56:02.254+05:302017-01-01T00:56:02.254+05:30எடிட்டரின் புதிய, புத்தாண்டுப் பதிவு ரெடி நண்பர்கள...எடிட்டரின் புதிய, புத்தாண்டுப் பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48590566457584460452017-01-01T00:46:07.391+05:302017-01-01T00:46:07.391+05:30புத்தாண்டுக்குப் பயனுள்ள செய்தியுடன் இங்கே க்ளிக்க...புத்தாண்டுக்குப் பயனுள்ள செய்தியுடன் இங்கே க்ளிக்கியிருக்கிறீர்கள் மாயாவி அவர்களே! செம! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67107025758446554392017-01-01T00:41:22.971+05:302017-01-01T00:41:22.971+05:30வணக்கங்கள் நண்பர்களே.!
அனைவருக்கும் இனிய ஆங்கில ப...வணக்கங்கள் நண்பர்களே.!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!!

சீனியருக்கும்,திரு விஜயன் அவர்களுக்கும் ஜூனியருக்கும் என் ஸ்பெஷல் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!!

இன்றுமுதல் இந்த ஆண்டு முழுவதும் உங்களை தினம் ஒரு புதிய சிந்தனையுடன் சந்திக்கும் 'டூ இன் ஒன்' மாத்தியோசி முயற்சியை துவக்க திட்டமிட்டுள்ளேன்.

முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும்...இங்கே 'கிளிக்'

மாத்தியோசி முயற்சியும் துவக்கமும் இன்று நன்பகலில்.!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75902978440048926242017-01-01T00:39:46.685+05:302017-01-01T00:39:46.685+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் to allபுத்தாண்டு வாழ்த்துக்கள் to allDasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48768173030238375312017-01-01T00:37:03.156+05:302017-01-01T00:37:03.156+05:30ஆனால், '15 நிமிடங்களில் ஒரு பதிவு'ன்னா &qu...ஆனால், '15 நிமிடங்களில் ஒரு பதிவு'ன்னா "நண்பர்களே! வணக்கம்"னு டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணத்தானே நேரமிருக்கும்?!!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25072196429564130972017-01-01T00:32:05.901+05:302017-01-01T00:32:05.901+05:30ஆஹாஹாஹாஹா... சூப்பரே!ஆஹாஹாஹாஹா... சூப்பரே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23954818177656106842017-01-01T00:28:40.528+05:302017-01-01T00:28:40.528+05:30@ ALL : புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே !!
அந்...@ ALL : புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே !!

அந்த சனிக்கிழமை நமைச்சல் அதனை சுலபத்தில் போய் விடுமா - என்ன ? இதோ 15 நிமிடங்களில் திரும்புகிறேன் - புதுசாய் ஒரு பதிவோடு ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84470931969876676322017-01-01T00:25:53.690+05:302017-01-01T00:25:53.690+05:30என்னதான் எதிர்பார்க்காத பதிவொன்று நேற்றே வந்துவிட்...என்னதான் எதிர்பார்க்காத பதிவொன்று நேற்றே வந்துவிட்டாலும் புத்தாண்டு+வழக்கமான ஞாயிறுக்கு ஒரு சிறப்புப் பதிவு இல்லையென்றால் எதையோ மிஸ் பண்ணியதைப் போல ஒரு உணர்வு எழுமென்று தோன்றுகிறது!

என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே? ( டெம்ப்ளேட் உதவி : L.கர்ணன்) Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67079286439105423622017-01-01T00:25:37.934+05:302017-01-01T00:25:37.934+05:30அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21504232612776965502017-01-01T00:20:04.300+05:302017-01-01T00:20:04.300+05:30அடுத்த சிலாகிப்பு - ட்யூராங்கோ பற்றியது! அட்டைப் ப...அடுத்த சிலாகிப்பு - ட்யூராங்கோ பற்றியது! அட்டைப் படத்தை இங்கே தளத்தில் பார்த்ததைவிட நேரில் பார்க்கப் பலமடங்கு பிரம்மிப்பளித்தது! புத்தக வடிவமைப்பும், சித்திரங்களும் 'என் பெயர் டைகரை' நினைவுபடுத்தியது! ட்யூராங்கோவின் அந்த முதல்பக்க க்ளோஸ்அப் சித்திரம் பிரம்மிப்பளிக்கிறது!

வழக்கமான சம்பிரதாயங்கள் (தடவிப் பார்ப்பது, மை வாசனை பிடிப்பது, etc.,) முடிந்தபிறகு, கதையைப் படிக்க சற்றே ஆசுவாசமான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77189060020400910942017-01-01T00:11:43.386+05:302017-01-01T00:11:43.386+05:30Wish you happy and properous new yearWish you happy and properous new yearsenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67230829895448835262017-01-01T00:09:27.657+05:302017-01-01T00:09:27.657+05:30எடிட்டர் சார்,
கொரியரைக் கைப்பற்றியாகிவிட்டது! கா...எடிட்டர் சார்,

கொரியரைக் கைப்பற்றியாகிவிட்டது! காலண்டர் - பிரம்மிக்ச் செய்திடும் அட்டகாசமான புத்தாண்டு பரிசு! ரொம்பவே கலர்ஃபுல்லாக ஸ்தம்பிக்கச் செய்யும்படி இருக்கிறது. குறிப்பாக, டைகர் மற்றும் ஸ்பைடர்+ஆர்ச்சி படங்களின் தேர்வும், டிசைனும் அருமை அருமை! வீட்டிலிருப்பவர்களிடமெல்லாம் காலண்டரின் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பெருமிதப்பட்டுக் கொண்டேன்!

அழகான புத்தாண்டுப் பரிசளித்த சீனியர் எடிட்டருக்கு நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! _/\_Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8032778781161967392017-01-01T00:06:15.022+05:302017-01-01T00:06:15.022+05:30நண்பர்கள், சகோதரர்கள், சகோக்கள், ஆசிரியரின் பணியாள...நண்பர்கள், சகோதரர்கள், சகோக்கள், ஆசிரியரின் பணியாளர்கள், ஜூனயர் எடிட்டர், மூத்த ஆசிரியர், & அன்பின் ஆசிரியர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2017 ன் வாழ்த்துக்கள்....
எல்லா நலமும் பெற்று அனைவரும் மகிழ ஆண்டவரின் ஆசியை இந்நாளில் வேண்டி...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52949002350845883842017-01-01T00:04:35.617+05:302017-01-01T00:04:35.617+05:30அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25599502440695107112017-01-01T00:03:05.259+05:302017-01-01T00:03:05.259+05:30Warm welcome jiWarm welcome jiParani from Bangalorehttps://www.blogger.com/profile/09029225132725674252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21390621167804252422016-12-31T23:59:45.450+05:302016-12-31T23:59:45.450+05:30புத்தாண்டு பிறந்துவிட்டது! அனைவருக்கும் வாழ்த்துகள...புத்தாண்டு பிறந்துவிட்டது! அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78665606736274366242016-12-31T23:58:09.586+05:302016-12-31T23:58:09.586+05:30Dear Editor
The calendar gift had me really excit...Dear Editor

The calendar gift had me really excited. Thanks to Founding editor. Wish you all A Happy New Year 2017Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84159363417134792212016-12-31T23:58:08.769+05:302016-12-31T23:58:08.769+05:30@ Ganesh k.v
நிச்சயம் சந்திப்போம் நண்பரே! உங்களைச...@ Ganesh k.v

நிச்சயம் சந்திப்போம் நண்பரே! உங்களைச் சந்திக்க நானும் ஆவலாய் இருக்கிறேன்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18284893848335642842016-12-31T23:58:04.912+05:302016-12-31T23:58:04.912+05:30happy new year sir..happy new year sir..Geethanhttps://www.blogger.com/profile/16367925167201777235noreply@blogger.com