tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8947013607139300697..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: வண்ணத்தில் ஒரு பயணம் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger145125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65505577726806713432019-03-26T03:30:54.569+05:302019-03-26T03:30:54.569+05:30நிச்சயமாக. தியேட்டர் போகாம படம் பார்த்த திருப்தியை...நிச்சயமாக. தியேட்டர் போகாம படம் பார்த்த திருப்தியை அளித்தது. ராணிமுத்து காமிக்ஸ். முகமூடி வீரன் மாயாவி தோன்றும் கதைகள் யாவற்றையும் படித்திருக்கிறேன். மாயாவியின் பரமரசிகன் நான்.Anonymoushttps://www.blogger.com/profile/16970785487995691714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42910937243232416582019-03-26T03:25:30.177+05:302019-03-26T03:25:30.177+05:30உண்மைதான். நீ உண்மையிலேயே லூசுபயதான்.உண்மைதான். நீ உண்மையிலேயே லூசுபயதான்.Anonymoushttps://www.blogger.com/profile/16970785487995691714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17314547779834667972015-12-30T16:50:01.459+05:302015-12-30T16:50:01.459+05:30MAAYAVI,CID LAWRENCE JUDO DAVID,JOHNY NERO,STELLA ...MAAYAVI,CID LAWRENCE JUDO DAVID,JOHNY NERO,STELLA ELLORUM MARAKKAMUDIYATHA COMICS HEROES,40 VARUDANGALUKKU MUNBIRUNTHU IVARKALAI RASITHU PADITHATHU INTRUVARAI PASUMAYAI NINAVIRUKIRATHU.NADUNISI KALVAN MY FAVOURITE ISSUEAnonymoushttps://www.blogger.com/profile/12673644253945387019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43271966242086728132015-12-30T16:47:57.916+05:302015-12-30T16:47:57.916+05:30MAAYAVI,CID LAWRENCE JUDO DAVID,JOHNY NERO,STELLA ...MAAYAVI,CID LAWRENCE JUDO DAVID,JOHNY NERO,STELLA ELLORUM MARAKKAMUDIYATHA COMICS HEROES,40 VARUDANGALUKKU MUNBIRUNTHU IVARKALAI RASITHU PADITHATHU INTRUVARAI PASUMAYAI NINAVIRUKIRATHU.NADUNISI KALVAN MY FAVOURITE ISSUEAnonymoushttps://www.blogger.com/profile/12673644253945387019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40441889841779569962012-09-04T07:32:45.039+05:302012-09-04T07:32:45.039+05:30To be frank the cover for prince story is not grea...To be frank the cover for prince story is not great! I agree with you!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19517921012720032352012-08-30T15:57:52.268+05:302012-08-30T15:57:52.268+05:30நண்பர்களே! இன்று 30/8/2012 முதல் மதுரையில் ஆர...நண்பர்களே! இன்று 30/8/2012 முதல் மதுரையில் ஆரம்பித்துள்ள புத்தக கண்காட்சியில் லயன் , முத்து &cc காமிக்ஸ்கள் ஸ்டால் எண் 125,126 "இந்து பப்ளிகேஷன்"ஸில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள நண்பர்கள் இந்த இனிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86577464026989984832012-08-24T23:16:25.346+05:302012-08-24T23:16:25.346+05:30இங்கே.. ஆசிரியர் திரு.விஜயன் அப்படீன்னு ஒருத்தர்.....இங்கே.. ஆசிரியர் திரு.விஜயன் அப்படீன்னு ஒருத்தர்....Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90976689114051888612012-08-24T22:34:40.257+05:302012-08-24T22:34:40.257+05:30Mandhiri visting tanjavur tommorow. any ...Mandhiri visting tanjavur tommorow. any old book house to get comics?please reply friendsMadhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39799648431798478662012-08-24T21:40:59.833+05:302012-08-24T21:40:59.833+05:30லூசு பையன் அவர்களே.எங்கே எதை தேடுவது என்கிற ஞானமே ...லூசு பையன் அவர்களே.எங்கே எதை தேடுவது என்கிற ஞானமே உங்களுக்கு இல்லையே.போயும் போயும் சென்னையில் காமிக்ஸ்களை தேடி அலைகிறீர்களே.அதற்க்கு சரோஜா தேவி கதைகளையே தேடியிருக்கலாம்.(சாத்தானுக்கு கன்னட பைங்கிளி சரோஜா தேவியைத்தான் பிடிக்கும்.ஹி ஹி).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53224949426454337342012-08-24T21:29:24.665+05:302012-08-24T21:29:24.665+05:30மை டியர் மானிடர்களே.உங்களிடம் உள்ள பழைய காமிக்ஸ்கள...மை டியர் மானிடர்களே.உங்களிடம் உள்ள பழைய காமிக்ஸ்களை குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ள புனித சாத்தான் பெருந்தன்மையுடன் சம்மதிக்கிறான்.ஆகவே ,லூசு பையன்,புத்தக பிரியன்,மதியில்லா மந்திரி,ஈரோடு ஸ்டாலின்,விஜய்,கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா,ஆகிய அருமை நண்பர்கள் தங்களிடம் உள்ள பழைய காமிக்ஸ்களை புனித சாத்தானுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டுமாறு கேட்டு கொள்கிறேன்.(புனித சாத்தான் ஒரு கார்பரேட் வியாபாரி.ஹிஹி).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41483331228175491032012-08-24T19:28:17.688+05:302012-08-24T19:28:17.688+05:30comics con banglore il comics exibition paraka var...comics con banglore il comics exibition paraka varukiren ... anga cheap and best ah hotel ulllatha .. angey 500 rs il thanga mudiuma .. thayvu srithu banglore nanbargal thagaval thanthal nanraga irukum..banglore bustand il irunthu evalavu thooram koramangala ... ponrtra thagaval gal tharavum pleaseeeeeeeeeeeAnonymoushttps://www.blogger.com/profile/04876951616362756927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78004479733910314262012-08-24T19:06:55.984+05:302012-08-24T19:06:55.984+05:30என்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன்...என்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன் எதாவது மனது புண்படும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும் .. நான் இலங்கைல் இருந்து பேசுகிறீகளா என்றுதான் கேட்டேன் அதில் நக்கல் நய்யாண்டி ஏதும் இல்லை ..... கோகுல் மதன் சிறுவன் அவர் கூறியதில் தவறு இல்லை நான் தன தெரியாம சொல்லிவிட்டேன் என்னை தான் அனைவரும் மன்னிக்கவேண்டும் ... Baladasarathanhttps://www.blogger.com/profile/05047672129486940979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7748147045539366052012-08-24T19:02:15.841+05:302012-08-24T19:02:15.841+05:30என்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன்...என்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன் எதாவது மனது புண்படும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும் .. நான் இலங்கைல் இருந்து பேசுகிறீகளா என்றுதான் கேட்டேன் அதில் நக்கல் நய்யாண்டி ஏதும் இல்லை ..... கோகுல் மதன் சிறுவன் அவர் கூறியதில் தவறு இல்லை நான் தன தெரியாம சொல்லிவிட்டேன் என்னை தான் அனைவரும் மன்னிக்கவேண்டும் ... Baladasarathanhttps://www.blogger.com/profile/05047672129486940979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36835522034301720042012-08-24T18:49:46.071+05:302012-08-24T18:49:46.071+05:30நண்பர்களே,
நமது லயனின் காந்தக்கண்ணழகி மாடஸ்டி பற்ற...நண்பர்களே,
நமது லயனின் காந்தக்கண்ணழகி மாடஸ்டி பற்றிய சில/பல சுவையான தகவல்களுக்கு நம் நண்பர் பாலாஜி சுந்தரின் வளைத்தளத்திற்கு ஒரு விசிட் செய்யலாமே!

http://picturesanimated.blogspot.in/Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5352949526051765482012-08-24T14:18:12.449+05:302012-08-24T14:18:12.449+05:30loose payyan kavalai padavendam! annasalai lic aru...loose payyan kavalai padavendam! annasalai lic arugil ulla bustand oramai old bookshop ulladhu!
metro rail project irupadhal konjam maraindhu irukum. arugil karumbu juice kadai undu ange sendru ketal
kandippaga comics kidaikkum. eng and tamil (nane sendru neraya murai vangi ullen)ultimatorhttps://www.blogger.com/profile/17226314196380937127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55256259299063298242012-08-24T10:31:41.851+05:302012-08-24T10:31:41.851+05:30சென்னை காமிக்ஸ் பாலைவனமா மாறிடுச்சா ?
அடடா ...காமி...சென்னை காமிக்ஸ் பாலைவனமா மாறிடுச்சா ?
அடடா ...காமிக்ஸ் கடத்தல் ரொம்ப பாதிச்சிருச்சு போல இருக்கு ?
லூஸ் தம்பி இந்த வாரம் பழைய காமிக்ஸ் பத்து கிடைக்க வாழ்த்துக்கள் .
அடுத்த பயண கட்டுரை எப்போ எந்த ஊரு ?

ஊரு விட்டு ஊரு வந்து காமிக்ஸ் கீமிக்ஸ் தேடாதிங்க ........
Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61266859499531406262012-08-24T08:37:15.932+05:302012-08-24T08:37:15.932+05:30குற்றத்தின் தலைநகரம் சென்னை ,,,,,,,,,,,,,,, டியர்...குற்றத்தின் தலைநகரம் சென்னை ,,,,,,,,,,,,,,, டியர் friends ,,,,,,,,, சென்ற வாரம்,,,,, சென்னை டேரா,,,,,,,,,,,, அது என்னங்க அப்படி ஒரு காமிக்ஸ் வறட்சி அந்த ஊரில்,,,,,,,,,,ஒரு இடம் பாக்கி இல்லாமல் ,,,,,,,,, எல்லா பழைய புத்தக கடைக்கும் அலைந்தேன் ,,,,,,,,,, ஒரு பழைய ராணி காமிக்ஸ் கூட கிடைக்க வில்லை ,,,,,,,,,,,,,, என்ன கொடுமை சரவணன் இது ,,,,,,,,,,,,,,, மூர் மார்க்கெட் ல் அந்த நாற்றத்தையும் தாண்டி,,,,,,,,, உள்ளே நுழைந்தேன் ,,,,,,,,, ஒரு புத்தக கடை ல் புத்தக கடை காரன்,,, பையன் என்று நினைக்கிறன் ,,,,,,, அப்பா உச்சா,,,,,,,,, என்றான் ,,,,,,,, அங்கே போடா என்றார் ,,,,,,, புத்தக சந்தில் சர்ர் ,,,,,,,,,,,, தயங்கிய படியே ,,,,,,,,, சார் ,,,,பழைய தமிழ் காமிக்ஸ் ,,,, ,,,,,, என்னது காமிகிறியா? என்று புத்தக கடைக்காரர் கேட்டார் ,,,,, அது எதோ கெட்ட வார்த்தை போல தெரிந்ததால் ,,,,,,,,, திரும்பவும் ஹஸ்கி வாய்ஸ் ல் சார் காமிக்ஸ் ?,,,, திரும்ப அவர் ,,,,,என்னது காமிகிரியா,,,,, என்று கேட்க ,,,,,, நான் இடத்தை காலி செய்தேன் ,,,,,,,,, அட கொய்யாலே ,,,,,,,, colleage படிக்கும் போது,,,,,,,, பழைய புத்தக கடையில் சரோஜா தேவி புக் ( அது என்ன புக் என்று கேட்பவர்கள் saint sathan யை தொடர்பு கொள்ளுங்கள் ,,,,, எனக்கு அறிமுக படுத்தியவரே அவர்தான் ,,,ஹி ஹி ,,,) கேட்கும் போது கூட இவளவு பம்மியது இல்லை ,,,,,,,,, சார் காமிக்ஸ் ,,,, ஒரு கடை விடாமல் ஏறி எறங்கினேன் ,,,,, கடைகாரர்கள் , பக்கத்துக்கு கடை பாரு,,,,, என்று சொல்ல ஒருகணம் பிச்சை காரன் போல உணர்ந்தேன் ,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, ,,,,, local பாய்ஸ் க்கு காமிக்ஸ் கிடைக்க விடாமல் ,,,, nri இடம் பணம் வாங்கி,,,,, அதில் ஒரு பிட்டு புத்தக கடையில் முன்பணம் கொடுத்து ,,,,, ,,, ,,, சிங்கபூர் &மலேசியா என்று புத்தகம் கடத்தும் ,,,,,,, ஒலக மகா காமிக்ஸ் கடத்தல் ரசிக மன்னர்களே ,,,,,,,,,, உங்களை பாராட்ட வார்த்தை கூகுளே ல் தேடி கொண்டு இருக்கிறேன் ,,,,,,,,,, அது எப்படிங்க மக்களே ,,,,,,,,, பார்வதி சித்திர கதை( வாண்டு மாமா ) கூட கிராக்கி பண்ணி விட்டு டிங்க அதுக்கும் nri ல் demand ஆ என்ன ?,,,,,,,,,,,,,கலை பொன்னி காமிக்ஸ் என்று ஒரு பச்சா காமிக்ஸ் வந்ததே ,,,,,,,,, அதையும் ஒரு கும்பல் தேடி அலையுதாம்,,,,,,,,,,,,,,, என்னாங்கடா கொடுமை இது ?,,,,,,,,,,, எதுவும் புரியாமல் தவிக்கும் ,,,,,,,,,, உங்கள் லூசு பையன் ,,,,,,,,, ,,,, டேக் கேர் guys லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65829313345035457992012-08-24T07:42:50.922+05:302012-08-24T07:42:50.922+05:30ஏற்கனவே நெட்டில் பார்த்து சலித்துப் போனதாலும் '...ஏற்கனவே நெட்டில் பார்த்து சலித்துப் போனதாலும் 'டல்' கலர் என்பதாலும் லார்கோ அட்டைகள் என்னை கவரவில்லை. ஸ்பெஷல் இதழ்களின் அட்டைப்படங்களில் 'மெகா டிரீம் ஸ்பெஷல்' தான் என்னை பொருத்த வரை டாப் (டெக்ஸ், டைகர், லக்கி ஒன்றாக குதிரைகளில் வருவார்களே). சாதாரண சைஸ் இதழ்களில் 'லயன் சென்ச்சுரி ஸ்பெஷ்ல், மின்னும் மரணம்' ஆகியவை சிறப்பாக இருக்கும்.

பளிச் வண்ண அட்டைகளே எனது விருப்பமும்....SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39394251184967664262012-08-24T06:58:57.394+05:302012-08-24T06:58:57.394+05:30அது என்னமோ தெரியவில்லை இரும்புக் கை மாயாவியை அவ்வள...அது என்னமோ தெரியவில்லை இரும்புக் கை மாயாவியை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒரே வள வள என்று போகிற மாதிரி இருக்கு. அதே டெம்ப்லேட் வகையான யுக்திகளுடன் அவர் செய்யும் சாகசங்கள் (?) சவ சவ. ஆசிரியர் அதற்க்கு ஒரு பதிவை போட்டிருப்பதை பார்த்தல் வயிற்ரை கலக்குகிறது. Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15085422249500281762012-08-24T00:06:52.022+05:302012-08-24T00:06:52.022+05:30காமிக்ஸ் வளர ரூம் போட்டு யோசித்ததில்(?!) உதித்த சி...காமிக்ஸ் வளர ரூம் போட்டு யோசித்ததில்(?!) உதித்த சில ஐடியாஸ்.!!

1.நாம் காமிக்ஸ் படிப்பதை நம் குட்டீஸ்களிடமும் அறிமுகப்படுத்த வேண்டும்.(7,8 வயதுகளில்) (எனக்கும் இந்த வயதுகளில் தான் அறிமுகமானது)!

இதற்கு ஒரு பக்க கதை அவசியம் தேவை. கலர் மிக முக்கியம். ( கபீஷ், காக்கா காளி, விச்சு கிச்சு, இரத்த வெறியன் ஹேகர் போன்றவை)
ஏனென்றால் குட்டீஸ்கள் அந்த படங்களால் கவரப்பட்டு சிறுசிறு கதை களை படித்து பழக எளிதாக இருக்கும். பிறகு அவர்கள் வளர வளர பெரிய கதைகளை அவர்களே படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34569268133626220112012-08-23T23:32:43.272+05:302012-08-23T23:32:43.272+05:30பார்ட் 2
//ஆனால் நண்பர்களே, பிரச்சினை இதுவல்ல. இ...பார்ட் 2
//ஆனால் நண்பர்களே, பிரச்சினை இதுவல்ல. இங்கே இருக்கும் அணைத்து புத்தகங்களுமே லேட்டஸ்ட் புக்ஸ் தான். அப்படி இருக்க இவை ஒவ்வொன்றும் விலை இருவது ருபாய் என்றே இந்த கடைகாரர் விற்கிறார். வழக்கமாக பத்தடு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த புத்தகங்கள் இப்படி சில தீவிர வேட்டையர்களால் இப்போது இருவது ருப்வாய் என்கிற விலையை எட்டியுள்ளது. இதுதான் கவலை அளிக்கும் விஷயம். இதனை படிக்கும் நண்பர்கள் சற்றே யோசிக்க வேண்டும்.- ஒலக காமிக்ஸ் //

கேட்டிர்களா நண்பர்களே? தீவிர வேடையர்களே!!! தயவு செய்து யோசித்து பாருங்கள், சிந்தித்து செயல்படுங்கள். அதிக விலைக்கு விற்கும் காமிக்ஸ் கடைகளை ஐ பஹிஷ்கரியுங்கள். (அப்போ தானே எங்களுக்கு அங்க வரும் போது அந்த புக்ஸ் கிடைக்கும் ) நமது இந்த செயலின் வாயிலாக தமிழ்நாட்டில் பழைய காமிக்ஸ் விலையை பத்து ரூபாய்க்கும் கீழே குறைக்க அனைவரும் ஒன்றுபடுங்கள்... (ஹி ஹி ஹி இதில் எந்த வித உள் அர்த்தமும் திரும்பவும் இல்லை. ஹி ஹி ஹி உபயோக படுத்தியதற்கு புனித சாத்தான் மன்னிப்பாராக ஹி ஹி ஹி )
கண்டனம் : இருவது ருப்வாய் விலையை அநியாயமாக எட்ட வைத்த தீவிர வேட்டையர்களுக்கு!!!
புத்தக ப்ரியன்புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24516259391482712432012-08-23T23:16:02.307+05:302012-08-23T23:16:02.307+05:30பெரியோர்களே தாய்மார்களே, சென்ற ஆசிரியரின் பதிவான &...பெரியோர்களே தாய்மார்களே, சென்ற ஆசிரியரின் பதிவான "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" வில் நமது நண்பர் ஒலக காமிக்ஸ் ஒரு லிங்க் "கோவையில் ஒரு குற்றம்"தந்து இருந்தார். மெகா காமெடி ஸ்பெஷல் அந்த லிங்க். எனது கருத்துக்கள் இங்கே.
//நண்பர் முத்து விசிறியின் பாலிசி தான் என்னுடையதும் - பத்து ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பழைய புத்தகமும் வொர்த் இல்லை. அதை அந்த விலை கொடுத்து வாங்குவதும் தேவை இல்லை.- ஒலக காமிக்ஸ்//
நல்லா சொன்னிங்க பாஸ், எப்புடி எப்புடி? அதனால் அநியாயமாக 15 ரூபாய் 20 ரூபாய் 50 ரூபாய் என்று எந்த பழைய புத்தக கடை காரராவது ஏமாற்றினால் நமது ஒலக காமிக்ஸ் சொன்ன வரிகளை அந்த கடைகாரரிடம் எடுத்து விடலாமே ப்ளீஸ்!!!! (நான் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தந்து மட்டுமே எந்த பழைய புத்தகமும் வாங்குவேன் ஹி ஹி ஹி அது முத்து முதல் வெளியீடாக இருந்தாலும் வொர்த் இல்லை என்பது எனது பாலிசி. எனக்கும் பாலிசி தான் முக்கியம் புக் அல்ல ஹி ஹி ஹி )
நாம் என்ன சிங்கப்பூர் (பல ஆயிரம் பெரும்) ஒரிஜினல் கலர் புக்ஸ் தந்து பழைய மெருகு குறையாத முத்து, லயன், மினி லயன் , திகில் காமிக்ஸ் யா வெளி உலகம் அறியா வாசகர்களிடம் வாங்க முடியும்? தெரியுமா உங்களுக்கு? அதில் பின் பிரிக்க வில்லை என்றால் இரண்டு மூன்று கலர் ஒரிஜினல் உண்டாமே? இந்த விடயமும் என்னுடைய ஹை ஃப்ரீக்வன்சி ட்ரான்ஸ்பான்டர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டது தான். அனுபவப்பட்டவர்கள் இந்த விடயத்தை உறுதி செய்யலாமே ப்ளீஸ்...
நமது ஒலக நண்பர் சொன்னது சரி தான்... இது பண்ட மாற்று முறை தானே? பணம் தர வில்லையே. எனவே இவர்களது பாலிசி இல் இருந்து விலகாது உள்ளனர்...
பின் குறிப்பு: இதில் எந்த வித உள் அர்த்தமும் இல்லை நண்பர்களே...
சமர்ப்பணம்: அயல்நாட்டு காமிக்ஸ் கு ஆசைப்பட்டு இருக்கும் பழைய அரிய முத்து, லயன், மினி லயன் , திகில் காமிக்ஸ் ஐ இழக்கும் நமது ஏமாளி நெஞ்சங்களுக்கு...
புத்தக ப்ரியன்
புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21536802679101032382012-08-23T22:54:59.748+05:302012-08-23T22:54:59.748+05:30எனக்கு இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது . பாளையம்க...எனக்கு இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது . பாளையம்கோட்டை தெற்கு பஜார்-ல் இரண்டு பழைய பேப்பர் கடைகள் உண்டு. ஒரு கடையில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த மாற்று திறனாலி ஒருவர் உண்டு அவரிடமே காமிக்ஸ்கள் வாங்குவேன். இந்த "கொள்ளைக்காரப் பிசாசு" அவர் எனக்கு அட்டை இல்லாத புத்தகமாகத்தான் தந்தார் அன்று எனக்கு இரண்டு புத்தகங்கள் கொடுத்தார் 15 பைசாவுக்கு. ஒன்று "கொள்ளைக்காரப் பிசாசு" மற்றது என்னை வெகுவாக கவர்ந்த தலைக்கேட்ட தங்கப்புதையல். புத்தகத்தின் நிலையை பொருத்து 10 பைசா முதல் 25 பைசா வரை கொடுப்பார். அட்டை இல்லாததால் 5 பைசாவுக்கு கொடுத்தார் என்று நினைக்கிறேன். எனவே நான் அந்த அட்டைப்படத்தை பார்த்ததில்லை. புதிய கதைகள் வாங்க அப்பொழுது நிலைமை இல்லை. எனவே உடனே தொடர்ச்சியாக எல்லா கதைகளையும் நான் படித்ததில்லை. அவர் கொடுத்த புத்தகங்கள் மட்டுமே எனது லைப்ரரி. அந்த கதைகளை படிக்க சொந்தக்கார சிறுவர்கள் அதிகம் எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவார்கள். பின்னர் வேலை நிமித்தம் வெளிமாநிலம் சென்றதால் எனது லைப்ரரி காணாமல் போனது.
2012 சென்னை புத்தககண்காட்சிக்கு பிறகே மறுபடியும் காமிக்ஸ் வாசிக்க தொடங்கினேன். ஒரு நண்பர் மூலம் சில சமிபத்திய கதைகள் கிடைத்தது. அதில் இருந்த ஒரே பழைய புத்தகம் காமிக்ஸ் கிளாசிக்-ல் வந்த "கொள்ளைக்காரப் பிசாசு". சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பழைய புத்தக கடையில் 7 காமிக்ஸ் கிளாசிக் மற்றும் ஒரு லயன் ஆண்டு மலரும் கிடைத்தது. அந்த பேப்பர் கடைக்காரர் வியப்புடன் நான் இந்த மாதிரி கதைகளை பார்த்து நான்கு ஐந்து வருடங்கள் இருக்கும் என்று சொன்னார்.
அதில் மறுபடியும் ஒரு "கொள்ளைக்காரப் பிசாசு இருந்தது. எனவே இப்பொழுது காமிக்ஸ் கிளாசிக்-ல் வந்த இரண்டு "கொள்ளைக்காரப் பிசாசுகள் என்னிடம் உள்ளது. வண்ணத்தில் இல்லை.
-க.பரிமேலழகன்.
parimelhttps://www.blogger.com/profile/03960652192594510061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28795057512783926362012-08-23T22:41:57.226+05:302012-08-23T22:41:57.226+05:30விஜயன் சார் ஒரு சிறு சந்தேகம்.
ரு 100 விலையில் வந்...விஜயன் சார் ஒரு சிறு சந்தேகம்.
ரு 100 விலையில் வந்த லயன் கம் பேக் ஸ்பெசல் 200 பக்கங்கள்.
பின்பு வந்த அனைத்து புத்தகங்களும் 150 பக்கங்கள்.
இது ஏன் சார்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90085831596018253882012-08-23T21:57:26.875+05:302012-08-23T21:57:26.875+05:30கண்டிப்பாக நண்பரே,அட்டை படம் மிகவும் முக்கியம்,ஒரு...கண்டிப்பாக நண்பரே,அட்டை படம் மிகவும் முக்கியம்,ஒருவரை ஈர்க்க ,அவர் வாங்கிய பின்னர் நமது கதைகளின் தரமே அவரை தொடர செய்யும்,கண்டிப்பாக தொடர்வார் தரமான கதைகளே இது வரை வெளிவந்துள்ளன.லக்கி லூக்கை விட சிறந்த கதை வரிசைகள் நம்மிடையே உள்ளன என நினைக்கிறேன். மேலும் உள்ளே வண்ணத்தை அற்புதமாய் படைத்த லார்கோ,பிரின்ஸ்,மற்றும் நீங்கள் கூறிய சிக்பில் லக்கி லூக்கை விட காமெடி பின்னும் வரிசை ,ஆசிரியர் வெளி விடாமல் பாதியில் நிறுத்திய பல கதைகள்,சிந்துபாத் (கதைகள் சுமாரா என தெரியவில்லை 20 கதைகள் உள்ளன என கூறி விட்டு ஒரே ஒரு கதையைதான் வெளிவிட்டரென நினைக்கிறேன்.),அலிபாபா,என்னை மிகவும் ஈர்த்த கோடை மலரில் வந்த ஈகிள் மேன், டேஞ்சர் டயாபாலிக் ,கேப்டன் அலெக்சாண்டர் ,டைனமைட் ரெக்ஸ் , அவளவுதான் என் நினைவில் ...............மீதம் நினைவில் உள்ள நண்பர்கள் கூறலாமே ,

அட்டை படமென்றால்,நமது லயனில் 100 ரூபாய்க்கு இதழ்கள் வெளியிட்ட அட்டை படங்களிலே பெஸ்ட் கௌ பாய் ஸ்பெசல்தானென நினைக்கிறேன் (200 வது இதழ் ) .முன்,மற்றும் பின் அட்டை படத்தை மிஞ்சுமளவிற்கு இனி அட்டை படத்தை வழங்க அதை வரைந்த ஓவியருக்கே சாத்தியபடுமா எனுமளவிற்கு,வண்ணங்களும் ,எழுத்து அமைப்பும்,அந்த சீறி கொண்டு நிற்கும் குதிரையும்..................அட்டை படத்தை பார்த்தாலே போதும் .அட்டை படத்திற்காகவே அந்த நூறு ரூபாயும் போதாதென நினைக்கிறேன் .
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com