tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8887799675794820918..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: "பில்டப்" எனும் கத்தி...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger318125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3560543718597930722016-08-06T20:07:14.296+05:302016-08-06T20:07:14.296+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33074492375066969142016-08-06T19:36:49.849+05:302016-08-06T19:36:49.849+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42292169194271883752016-08-06T19:13:22.146+05:302016-08-06T19:13:22.146+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24278627142745291202016-08-02T22:27:23.000+05:302016-08-02T22:27:23.000+05:30எடிட்டரின பதிலை படித்த மாடஸ்டி மாமியர்கள் , க...எடிட்டரின பதிலை படித்த மாடஸ்டி மாமியர்கள் , கெடா வெட்டி விருந்து வைத்து, குத்தாட்டம் போட்டதின் விளைவாக பூமி அதிர்ந்து ரிக்டர் அளவுகளில் பதிவாகி அனைவருக்கும் தெரிந்துவிட்டது.!

மாடஸ்டி கதைகள் பெரும்பாலும் கூட்டணி கதைகளாக வந்து இதுநாள் வரை கோலோச்சியது.! திடீரென்று மாடஸ்டியை சுயேட்சையாக தனியாக களமிறக்கி , அதன்பின் டெபஸிட் பறிபோன கட்சியை கழுவி கழுவி ஊற்றுவதுபோல எடிட்டரே செய்வது வேதனை அளிக்கிறது.!

புத்தக கண்காட்சியில் மாடஸ்டியின் ஒல்லிபெல்லி புத்தகத்தை (பக்கங்கள் குறைந்த) பார்க்கும்போது, கார்ட்டூன் கதைகள் வண்ணமயமாய் வெளிநாட்டு அச்சுதரத்தில் ,உலக அழகிகளின் அணிவகுப்பு (கேட்வாக்) போல அழகாக ஒரு புறமும் , கொழு கொழு குழந்தைபோல அழகான குண்டு டெக்ஸ் புத்தகங்கள் மறுபுறமும் இருக்க ,நடுவில் எங்கள் மாடஸ்டி புத்தகம் சோமாலியா குழந்தைபோல் சிறுத்து போன புத்தகமாய் சவலைப்பிள்ளை போல் இருந்தால எப்படி புதுவாசகர்களை கவரும்.?

ஆகவே எங்கள் இளவரசியை வரும் காலங்களில் கூட்டணி கதைகளிளே களம் இறக்குவதே சாலச்சிறந்தது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.!
மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58916531229049098232016-08-02T10:34:52.283+05:302016-08-02T10:34:52.283+05:30பட்டியல் தொடர்ச்சி...
82-மன்னார்குடி பிரசாத்
83-க...பட்டியல் தொடர்ச்சி...

82-மன்னார்குடி பிரசாத்
83-கோவை கிரிஜீ
84-திருப்பூர் ராஜாராமன்
85-சேலம் L கார்த்திகேயன்mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62787720736177571802016-08-02T09:29:23.703+05:302016-08-02T09:29:23.703+05:30im also coming maya ji
im also coming maya ji
Karthik Loganathanhttps://www.blogger.com/profile/13752685455799607855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29625073918847156432016-08-02T08:23:23.230+05:302016-08-02T08:23:23.230+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71992529321047857032016-08-01T23:46:03.423+05:302016-08-01T23:46:03.423+05:30அப்படி ஒரு வழியா தல கத செலக்ட் பண்ணிட்டாங்க...... ...அப்படி ஒரு வழியா தல கத செலக்ட் பண்ணிட்டாங்க......
டிராகன் நகரம் கலரில் அதுவும். என்னொட போட்டோ வருது, நின்னக்கவே எப்படி வருமுனு பரபரபக்குது.....Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30380482347942626832016-08-01T23:38:41.721+05:302016-08-01T23:38:41.721+05:30சேலம் டெக்ஸ்,
இது அனுபவ பாடம் தான். என்னை பொருத்தவ...சேலம் டெக்ஸ்,
இது அனுபவ பாடம் தான். என்னை பொருத்தவரை எனது ஆசான்கள் எடிட்டரும், MV Sr மற்றும் நீங்களும் தான். அது உங்களுக்கு தெரியுமோ என்னமோ. ஆனால் உங்கள் அனைவரின் நட்பை பெறுவதற்காய் பெரும் பிரயாசை பட்டேன். உங்களின் நட்பு மட்டுமே எனக்கு பரிசாய் கிடைத்திருக்கிறது. நம் வாழ்வில் கிடைக்கும் லாப நஸ்டத்தை காட்டிலும், நமது நட்பே மேலானது. இதை தான் நமது ஆசிரியரும் செய்கிறார்,ஆனால் அவருக்கு கிடைப்பது என்னவோ வசைபாடல்கள் தான், அவரோ அனைத்தையும் சகித்துக்கொண்டு நம் அனைவரிடமும் அன்பு பாராட்டுகிறார்,நாம் கொடுக்கும்
துன்பங்களை அறியாதது போல்.
Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4495145779183429732016-08-01T22:57:09.120+05:302016-08-01T22:57:09.120+05:30@ ஸ்டீல்
என்ன இப்படி சட்டுன்னு கையை விரிச்சிட்டிங...@ ஸ்டீல்

என்ன இப்படி சட்டுன்னு கையை விரிச்சிட்டிங்க...ஒருவேளை நான் என்னதான் உளறப்போறேன்னு டெஸ்ட் பண்ணறிங்களோ..???

சரி விஷயத்திற்கு வருவோம்...அதற்கு முன் தாமததிற்கு மன்னிக்க..ஒரு சின்ன குடும்ப விழா+கோவில்.....

கொலைசெய்யப்பட போவது ஒரு சர்வதேச தலைவர் எனும்போது,கொலைசெய்ய தேர்ந்தெடுக்கும் வழி... ஒரு சிறு துரும்பு கூட விட்டுவைக்காமல்,பூனை போல சத்தமில்லாமல்,வந்து சென்ற தடமேயில்லாமல் செயல்படவேண்டும். சரித்திரத்தையே புரட்டிபோடபோகும் ஒரு கொலை என்னும்போது கணக்கு துல்லியம் பற்றி சொல்லவேண்டுமா என்ன..!

செர்லாக்ஹோம்ஸ் முதல் இன்றைய பரத்,விவேக்,நரேன் வரையில் இந்த திருடன் போலீஸ் ஆட்டத்தில் கனகச்சிதமாக நம் கண்களுக்கே சிக்காமல்... தடயம் பிடிக்கும் வேட்டை அதிஅற்புதமாக இருக்கும். சரி கொலைக்கான இடத்திற்கு வருவோம்...ஜனாதிபதியை சுடப்பட்டது எங்கு என தெரியா அளவிற்கு தொலைவான ஒரு இடம் என்றாலும்கூட...சுடும் துப்பாக்கி சைலன்சர் பொறுத்தப்பட்டிருபதால்...காரியம் முடியும்வரையில் அங்கு [XIII சுடும் மாடி ரூம்] இதயதுடிப்பை தவிர ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக வைத்திருக்கவேண்டிய ஒன்று. அதை உணரும் வகையில்தான் படங்களையும் கதையையும் அவ்வளவு துல்லியமாக வில்லியம் வான்சும் & வான்ஹாமேயும் இரத்தபடலத்தை செதுக்கியிருகிறார்கள் செதுக்கி..!

பலமாடி உயரத்தில் இருக்கும்போது,ஜன்னல் திறந்த நிலையில் அதன் விழிம்பில் ஒரு ரேடியோ அலறல் எதிரொலியில் எதிர் கட்டிடத்தில் ஒலிக்கலாம்;அல்லது கிழ் தளத்தில் உள்ளவருக்கு கேட்கலாம்;அல்லது ஜன்னல் விளிம்பில் வைப்பதால் கை தவறி சட்டென்று கிழே விழலாம்..இதனால் ஒருவரின் கவனம் ஈத்தாலும் கூட திட்டம் தோல்வியை தழுவும் அபாயம் உண்டு. வான்ஹாமே சேர்க்காத ஒரு விஷயத்தை நோக்கமேயில்லாமல் எவ்வளவு முட்டாள்தனமாக புதிய ஓவியரும் கதாசிரியரும் சேர்த்திருக்கிறார்கள் என்பதை யோசியுங்கள்..!

இரத்தபடலத்தின் வெற்றியே நம்மால் ஒரு சின்ன தடயத்தை கூட கண்டுபிடிக்கமுடியாதபடி..ஒரு கணிப்பை செய்யவே முடியாத அளவிற்கு அடுத்தடுத்து மர்மங்கள், சம்பவங்கள் புதிர்குகை போல தொடர்வதும் அதை படிபடியாக பிசிரே இல்லாமல் வான் ஹாமே விவரிப்பதும் தான்..!

இந்த கோட்பாட்டை காற்றில் பறக்கவிட்டு எவ்வளவு அலட்சியமாக,விற்பனை கவர்ச்சியை மட்டும் மனதில் கொண்டு தவறை செய்திருகிறார்கள் என்பது புரிகிறதா பொன்ராஜ்..!

இந்த விவரிப்பு சின்ன ஆரம்பமே...அடுத்து சொல்லபோகும் விஷயம் செம ஷாக் அடிக்கும்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39057085889842588412016-08-01T22:46:14.313+05:302016-08-01T22:46:14.313+05:30//மார்ட்டின் மாதிரி கதைகள் பர்கர் &பீட்சாவையும...//மார்ட்டின் மாதிரி கதைகள் பர்கர் &பீட்சாவையும் பழையசோறையும் ஒன்றாக பிசைந்து பச்சை மிளகாய்யை கடிச்சு சாப்பிடமாதிரி ஒரு காம்பிணேசன் கதை.கம்ப்யூட்டர் நாகரிக கதையில் ஒரு அமானூஷ்ய மிக்சிங்.//
-1
//அமானூஷ்ய மிக்சிங்//
Always interesting...Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16519916804754578032016-08-01T22:43:56.405+05:302016-08-01T22:43:56.405+05:30Dear sir what about DANGER DIABOLIC. Dass chennai....Dear sir what about DANGER DIABOLIC. Dass chennai.Dasshttps://www.blogger.com/profile/17235663373613748659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72997273041848473202016-08-01T21:23:40.827+05:302016-08-01T21:23:40.827+05:30முதலில் சுஸ்கி விஸ்கி யை கொண்டுவாருங்கள் we are wa...முதலில் சுஸ்கி விஸ்கி யை கொண்டுவாருங்கள் we are waiting Saran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44965117147962326612016-08-01T20:48:33.226+05:302016-08-01T20:48:33.226+05:30ஆசிரியர் சார்! 'BLUEBERRY'-யை டைகர் என்று...ஆசிரியர் சார்! 'BLUEBERRY'-யை டைகர் என்றும், RIC HOCHET-டை ஜானி என்றும், NICK RAIDER-க்கு ராபின் என்றும் பெயர் வைத்தீர்கள். அதேபோல வரப்போகும் LADY S-க்கு ஒரு அட்டகாசமான பெண் பெயர் சூட்டுங்கள் சார். பிரமாதமாக இருக்கும்... Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9710334539704173292016-08-01T20:29:57.804+05:302016-08-01T20:29:57.804+05:30///ரசனை என்பது எதையும் பொருட்படுத்தாதது. நிறை குறை...///ரசனை என்பது எதையும் பொருட்படுத்தாதது. நிறை குறை என்பது இயல்பானது.அதை அது உள்ளவாறே ஏற்பது வாசகனின் இயல்பாக இருக்க வேண்டும்.///.....101%உண்மை சார்...
புத்திக்கு இது புரியுது...ஆனால் பாழும் இந்த குழந்தை மனசு கேட்க மறுக்கிறது...
சில நேரங்களில் 8ம் வகுப்பு படிக்கும் என் பையனை விட கீழே இறங்கி விவாதம் செய்கிறது இந்த மனசு...
இன்னும் ஒரு 5, 10ஆண்டுகளில் இயல்பை ஏற்குமாறு மனசையும் மாற்ற இறையை வேண்டுவதை தவிர வழியொன்றும் காணல சார்...

வீண் விவாதங்கள் செய்யும் மனசை கட்டுக்குள் வைக்க 6மாதங்கள் இந்த நட்பு வட்டத்தை விட்டு விலகி இருந்தேன். அதை அப்படியே தொடரவும் முடியாமல் போயிற்று....
அந்த ஜூனோ குட்டி மாதிரி லித்தியம் ஞாபகமாக இருந்தால் கூட, இந்த குழாயடி சண்டை நிகழ்வுகளை நொடியில் நினைவில் இருந்து விலக்கிவிடலாம், ஹீம் நாமென்ன பேக்டரி பொம்மைகளா????...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39505545934625550682016-08-01T19:57:33.688+05:302016-08-01T19:57:33.688+05:30குழம்பி...காலை வணக்கம் அகில் அண்ட் நட்பூஸ்.குழம்பி...காலை வணக்கம் அகில் அண்ட் நட்பூஸ்.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55492227554172204422016-08-01T19:00:42.298+05:302016-08-01T19:00:42.298+05:30லக்கி லூக்கின் O.K. CORRAL கதை லயனில் வெளியிடுங்கள...லக்கி லூக்கின் O.K. CORRAL கதை லயனில் வெளியிடுங்கள் சார்.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35558824677416261442016-08-01T18:19:31.790+05:302016-08-01T18:19:31.790+05:30சிவா தெரியாது எனில் சந்தோசம் .தெரியும் என்றால் ......சிவா தெரியாது எனில் சந்தோசம் .தெரியும் என்றால் ....அந்த ுங்கள் கேள்விகள் முடிந்ததும் எனது கேள்விகளுக்குங்கள் பதில்கள்...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92099167265021092282016-08-01T18:08:45.809+05:302016-08-01T18:08:45.809+05:30நல்லா படிச்சுட்டுதான வர்றீங்க... எந்த இடத்திலும்...நல்லா படிச்சுட்டுதான வர்றீங்க... எந்த இடத்திலும் மீறுதலான உறுத்தல் இல்லை அல்லவா !சரி மாயாவியின் மிச்ச கேள்விகளை புரிந்து கொண்டு உங்களிடம் வருகிறேன் . சிவா யார் உங்கள அடிச்சான்னு தெரிலயே...எங்கோ கேட்ட குரல் உங்கள் வழியாய் வெளிப்படுவது......இந்த இடத்த பின்னர் நிரப்புறேன் ....விலகுவதில் நீங்கள்...இதயும் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29856631036855357032016-08-01T17:58:56.646+05:302016-08-01T17:58:56.646+05:30சேலம் டெக்ஸ்,
நமது அந்த காலம் கடந்து நூற்றாண்டு ஆக...சேலம் டெக்ஸ்,
நமது அந்த காலம் கடந்து நூற்றாண்டு ஆகி விட்டது. ஆனாலும் இந்த குழாயடி சண்டை பாக்க நல்லாதான் இருக்கு ஒரு ஒரமாய் நின்று பார்க்க. அதுவே உள்நுழைந்தால் மனக்கசப்பு உருவாகும் சூழலில் அது பெரும் பாடத்தை கற்று கொடுத்து விடுகிறது. அனைவரும் ஒன்று கூடி தேர் இழுப்பதே நல்லது. ரசனை என்பது எதையும் பொருட்படுத்தாதது. நிறை குறை என்பது இயல்பானது.அதை அது உள்ளவாறே ஏற்பது வாசகனின் இயல்பாக இருக்க வேண்டும். Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4257861473502774412016-08-01T17:58:40.120+05:302016-08-01T17:58:40.120+05:30சத்தியமா யோசிக்க முடில...நீங்க என்ன செஞ்சிருப்பீ...சத்தியமா யோசிக்க முடில...நீங்க என்ன செஞ்சிருப்பீங்க சிவா...அடுத்துகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17940874113978062442016-08-01T17:49:48.679+05:302016-08-01T17:49:48.679+05:30@ பழனிவேல்
அவங்களுக்கு குச்சிஐஸ்,பஞ்சு மிட்டாய் வ...@ பழனிவேல்

அவங்களுக்கு குச்சிஐஸ்,பஞ்சு மிட்டாய் வாங்கிகொடுத்து சமாளிச்சுடறேன்..ஹீ..ஹீ...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51464761492619234322016-08-01T17:47:27.401+05:302016-08-01T17:47:27.401+05:30@ AGS நாயகம்
ஸார்...இந்த தளத்தில் இப்படியெல்லாம் ...@ AGS நாயகம்

ஸார்...இந்த தளத்தில் இப்படியெல்லாம் கருத்து சொல்லிவிட்டு..அதுவும் இவ்வளவு எழுதிவிட்டா... நல்லா ரவுண்டு கட்டி அன்னிக்கு நைட் நிம்மதியா தூங்க விடாம தெளிய வெச்சி தெளியவெச்சி அடிக்கறது தான் வழக்கம்..!

ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல நேத்து தப்பிச்சுட்டேன்...இனி இப்படி பேசவே மாட்டேன் ஸார்...அவுக்..அவுக்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41755199317008753652016-08-01T17:44:06.504+05:302016-08-01T17:44:06.504+05:30ஸ்டீல் க்ளா,
இந்த முறை
51 தடவை பதிவிட்டிருக்கிறீர்...ஸ்டீல் க்ளா,
இந்த முறை
51 தடவை பதிவிட்டிருக்கிறீர்கள். இதற்கு முன்பு யாராவது இதை கடந்திருக்கிறார்களா.Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90990474293410972652016-08-01T17:37:19.441+05:302016-08-01T17:37:19.441+05:30என்னப்பா இன்னும் வெள்ளை கொடி பறக்காம இருக்கு. சுறு...என்னப்பா இன்னும் வெள்ளை கொடி பறக்காம இருக்கு. சுறுசுறுப்பா வேறு விசயத்தை பற்றி பேசுங்கப்பா.Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.com