tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8879240508703504294..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: நமக்கு நாமே ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger353125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45241813942335639072016-09-13T12:10:14.462+05:302016-09-13T12:10:14.462+05:30துரோகத்துக்கு முகமில்லை-
விவரிக்க இயலா ஒரு hot an...துரோகத்துக்கு முகமில்லை-
விவரிக்க இயலா ஒரு hot and cold கதையோட்டம். வீரம் கொப்பளிக்க முஷ்டியை மட்டும் நம்பாமல் யுத்த காலத்தில் விவேக டெக்ஸ் வித்தியாசமாக தான் காட்சி தருகிறார். கார்சனோ, முகாமில் முடங்க மறுத்து சிலிர்ப்பதை ஒரு கரைக்கண்ட வீரன், களம் கானத்துடிப்பதாக காட்டும் காட்சிகள், கிட் கார்சனுக்கு படைப்பாளிகள் கொடுத்த மகுடமாக தோன்றியது, கர்சன் மற்றும் டெக்ஸ் இடையிலான வசனங்கள் மூலம் அவர்கள் நட்புக்கு இந்த கதை புதிய பரிணாமத்தை கொடுக்க எத்தனிப்பதை உணரலாம்.

கதை சில குழப்பங்கள் இல்லாமல் இல்லை, செவ்விந்திய இளைஞனை கொன்றது யார் என்பதில் யுகத்தின் அடிப்படியில் ஒரு முடிவை செனட்டர் கூடி எடுப்பது கொஞ்சம் லாஜிக் இல்லா விஷயம் தான், கொல்லப்பட்ட அந்த இளைஞனை டெக்ஸ்வில்லர் கண்டெடுத்த சில மணித்துளிகளில் செவ்விந்திய தலைவன் கூட்டத்துடன் எதிர்கொள்ளும் காட்சியும், டெக்ஸ் இன் மூவர் குழுவை சரியாக கண்டுபிடித்த செவிந்தியர்குழுவில் யாருமே கொலைசெய்த மூவர்குழுவை(?) பார்க்காததும் குழப்ப காட்சிகளே, அனால் அதன் பின் வரும் செவ்விந்திய chasing அனல்பறக்கும் பக்கங்கள், அத்யாயம் 2இல் வரும் அணைத்து காட்சிகளிளும், ஒவ்வொரு frameற்கும் detail strokes ஆகா சித்திர மெருகூட்டியிருக்கிறார்கள் மெச்சதகுந்த சித்திரதரம்.

சில குறிப்பிட்ட இடங்களில் தற்பெருமை வசனங்கள் அதிகமாக தெரிந்தாலும், என்றும் இல்லாத விதத்தில் ஆதர்ச டெக்ஸ் புலம்புகிறார், அந்த பகுதி கொஞ்சம் சோக காவியமாக தான் இருந்தது, ஆனால் அந்த காட்சிகள் அவரை இனமோதல்களின் வன்மத்தை புரிந்தவராக காட்டும் ஒரு முயற்சியாக பார்க்கவைக்கிறது. மொழிபெயர்ப்பில் மெனக்கெடல் புரிகிறது, இருப்பினும் சில இடங்களில் தேவைக்கு அதிகமாக வசனங்கள் இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் இராணுவ மற்றும் செவிந்திதிய கலாச்சார விஷயங்களை தத்ருபமாக இணைத்து ஒரு அருமையான concept கொண்ட, ஓஹோ ஆஹா சித்திர தரத்திலான ஒரு டெக்ஸ்வில்லர் சாகசம் .Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4858400411037651892016-09-01T06:58:08.740+05:302016-09-01T06:58:08.740+05:30+1+1Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16675137626024043702016-09-01T06:55:20.630+05:302016-09-01T06:55:20.630+05:30+1+1Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61095035288025420842016-08-31T00:20:46.715+05:302016-08-31T00:20:46.715+05:30+11111111
+11111111
Anonymoushttps://www.blogger.com/profile/06221396862509546337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3723325488739418642016-08-30T22:10:51.142+05:302016-08-30T22:10:51.142+05:30மாயாவி ஜி, மீள்வரவிற்கு வாழ்த்துக்கள். போலி புனை ப...மாயாவி ஜி, மீள்வரவிற்கு வாழ்த்துக்கள். போலி புனை பெயர்களில் வரும் நண்பர்களால் பிரச்சினை ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. ஆசிரியரும் இதை கண்டு கொள்வதாக இல்லை. பெரும்பாலும் fake Id நண்பர்கள் , மற்றவர்களை கிண்டல் செய்வதையே தொடர்கிறார்கள். இது எங்கு போய் முடிய போகிறதோ.Comics fanhttps://www.blogger.com/profile/09662521848732656976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23556181178465502432016-08-30T19:52:39.254+05:302016-08-30T19:52:39.254+05:30மாடஸ்டி பிளைஸிமாடஸ்டி பிளைஸிAnonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55246843565370215022016-08-30T18:54:56.131+05:302016-08-30T18:54:56.131+05:30ஈ இந்த கிட் ஆர்ட்டினும் நம்மை மாதிரியே ஒரு அதிபுத்...ஈ இந்த கிட் ஆர்ட்டினும் நம்மை மாதிரியே ஒரு அதிபுத்திசாலியாச்சே?

ப்ரெண்டு ஃபீலாயிட்டாப்ல
கமெண்ட் சேர் பண்ணா கூலாயிடுவாப்ல ன்னு

இப்படி ஒரு அதிமேதாவித்தனமெல்லாம் எங்களை போல அறிவு ஜீவிகளுக்கே உரிய தனித்திறமையாக்கும் .

எல்லோரும் வரிசையில வந்து கிட் ஆர்ட்டினை கொஞ்சிட்டு போங்க பாக்கலாம்.ரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10717378175979271142016-08-30T18:38:07.018+05:302016-08-30T18:38:07.018+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13708370497669701032016-08-30T18:29:35.500+05:302016-08-30T18:29:35.500+05:30திரு.டெக்ஸ் விஜய் கைதட்டலெல்லாம் கொடுத்து என்னை வி...திரு.டெக்ஸ் விஜய் கைதட்டலெல்லாம் கொடுத்து என்னை விலக்கி வைத்து பார்க்காதீர்கள்.
நான் உங்களில் ஒருவன்.
அவ்வளவுதான்.
இந்த அளவில் எனக்கு இடமளித்தால் மிக்க மகிழ்ச்சி.
இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87269353421768816732016-08-30T18:10:45.082+05:302016-08-30T18:10:45.082+05:30"அடுத்த வினாடி என்ன நடக்குமென தெரியாது. அதுதா..."அடுத்த வினாடி என்ன நடக்குமென தெரியாது. அதுதான் வாழ்க்கை."
மாயாவி சிவா அவர்களே எனக்கு தெரியும் உங்களால் நமது தளத்தைவிட்டு அவ்வளவு எளிதில் விலகிச் செல்லமுடியாதென்று.
"நண்பர்களே நடந்ததை பற்றி இனியும் பேசவேண்டாமே.
அதுதான் நாம் ஆசிரியருக்கு செய்யும் மரியாதை.
அவர் எப்போதோ மறந்திருப்பார். நாம்தான் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
கொண்டாட்டம் ஆரம்பமாகட்டும்..டும்..டும்....டும்..."Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89596758559542025682016-08-30T17:59:38.827+05:302016-08-30T17:59:38.827+05:30நண்பர்களின் "தீவிர" (அழுத்தி படியுங்க நண...நண்பர்களின் "தீவிர" (அழுத்தி படியுங்க நண்பர்களே) முயற்சியில், சமாதானம் ஆகி மீண்டு வந்த மாயாசார் அவர்களுக்கு நன்றிகள்.
எப்போதும் போல உங்கள் மாத்தியோசி யோசனைகளும், க்ளிக்குகளும் நீங்கள் சற்றே இளைப்பாறிய பின் தொடர வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் சார்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68111603069335225272016-08-30T17:49:22.492+05:302016-08-30T17:49:22.492+05:30Atr sir@
அருமை...தொடர்ந்து கைதட்டும் படங்கள் பல்லா...Atr sir@
அருமை...தொடர்ந்து கைதட்டும் படங்கள் பல்லாயிரங்கள்...

///.ஆயிரம் கருத்துமோதல் உண்டானாலும் புத்தகவிழா என்று வரும்போது அனைவரும் ஒரு குடும்பமாக மாறுவதிலிருந்து நான் புரிந்து கொண்டது கருத்து மோதல் இவையெல்லாம் உதட்டளவில்தான் உள்ளத்தளவில் அல்லவென்று////...செம்ம சார்..
இந்த புரிதலுக்க தனி ஸ்பெசல் வணக்கம் சார்...
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18101577182416657582016-08-30T17:07:18.099+05:302016-08-30T17:07:18.099+05:30//ஜாலியான சிலபல புள்ளி விபரங்ககள் கைவசமுள்ளன - தொட...//ஜாலியான சிலபல புள்ளி விபரங்ககள் கைவசமுள்ளன - தொடரவிருக்கும் அடுத்த சில நாட்களின் உப பதிவினில் எழுதிட//
Vijayan Sir, New post please...Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30972898028742357142016-08-30T17:01:39.463+05:302016-08-30T17:01:39.463+05:30Thanks Maayavi Sir..Thanks Maayavi Sir..Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4546928515186679252016-08-30T16:21:15.982+05:302016-08-30T16:21:15.982+05:30மேல இருக்கிற உங்க ரெண்டு பின்னுட்டதுக்கும் +1மேல இருக்கிற உங்க ரெண்டு பின்னுட்டதுக்கும் +1Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16410816313549607562016-08-30T16:18:16.004+05:302016-08-30T16:18:16.004+05:30+1+1Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11981229167148889722016-08-30T16:16:28.721+05:302016-08-30T16:16:28.721+05:30முதலில் அந்த பதிவுகளை நீக்கி பின்பு இந்த பதிவை பதி...முதலில் அந்த பதிவுகளை நீக்கி பின்பு இந்த பதிவை பதிந்தால் நலம். Siva.

இங்கு நடக்கும் காமிக்ஸ் அல்லாத ஒற்றைக்கு ஒற்றை இந்த தளத்தை தான் தோல்வி அடையசெய்கிறது நண்பர்களே.... தெரியாமலும்(!?) அது வேண்டாம். Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63132387678136194672016-08-30T16:13:12.269+05:302016-08-30T16:13:12.269+05:30 நண்பர்களே இனியாவது அவரை அவரே மட்டம் தட்டும் பதிவு... நண்பர்களே இனியாவது அவரை அவரே மட்டம் தட்டும் பதிவு இல்லாமல் இருந்தால் நலமே நலமே யாவரும் நலமேசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89327909790426104022016-08-30T15:56:47.549+05:302016-08-30T15:56:47.549+05:30நட்புடன்
மாயாவி.சிவா
சூப்பர் வேதாளரே
இத இதத்தானே ...நட்புடன்
மாயாவி.சிவா
சூப்பர் வேதாளரே
இத இதத்தானே எதிர் பார்த்தோம்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65990523592606919522016-08-30T15:45:07.354+05:302016-08-30T15:45:07.354+05:30திரு விஜயன் அவர்களுக்கு...
சந்தா தொகை திரும்ப கேட...திரு விஜயன் அவர்களுக்கு...

சந்தா தொகை திரும்ப கேட்டது, நண்பர்கள் சொன்னது போல்...
ஒரு மோசமான முன்னுதாரணமே,
அதற்கு வருந்துகிறேன்.

நீங்கள் சொன்னதே சரி இதுவும் கடந்து போகும்.

நட்புடன்
மாயாவி.சிவா
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3866090108150565912016-08-30T15:44:17.490+05:302016-08-30T15:44:17.490+05:30Salem Dr Sundhar :
மாயாவி சிவா அவர்களுக்கு!
மாதம்...Salem Dr Sundhar :
மாயாவி சிவா அவர்களுக்கு!
மாதம் ஒருமுறை உங்களுக்கு கோபம் வருவதும் சமாதானம் ஆவதும் வாடிக்கையாகிவிட்டது. இது எடிட்டர் விஜயன் அவர்களுக்கு சொந்தமான தளம். இங்கே யாரை அனுமதிப்பது யாரை விலக்கிவைப்பது என்பதெல்லாம் அவருடைய விருப்பம். உங்களுக்கு குறைகள் இருந்தால் அதை நயமாக தெரிவிக்கலாம். அதை விடுத்து எப்போதுமே கட்டளையிடும் தொணியில் கமெண்ட் போடுவது சரியில்லை. இதை பலமுறை சொல்லியும் நீங்கள் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. அதே போல் உங்கள் விருப்பங்களை எடிட்டர் மேல் திணித்து அதை செய்தே ஆக வேண்டுமென்று நிர்பந்த படுத்துவது போல் எழுதுவதையும் நிறுத்தவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இம்முறை சந்தாவை திருப்பித்தரச் சொல்லி பொதுத்தளத்தில் காட்டமாக எழுதியது மிகப்பெரிய தவறு. அதற்காக என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன். .

சேலம் சுசீ :
சிவா! இதுவரை நீங்கள் எத்தனையோ கோக்குமாக்கு வேலைகள் செய்திருந்தாலும் உங்கள் காமிக்ஸ் ஆர்வத்தை மனதில் நினைத்து அவற்றை பொறுத்துக்கொண்டோம்.
ஆனால் இம்முறையோ அபத்தத்தின் உச்சமாக ப்ளாக்கில் உங்க அக்கவுண்ட் நம்பர் வரை கொடுத்து, சந்தாவை திருப்பித்தர சொல்லி கேட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தனி மெயிலில் கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. இந்த செயல் உங்களுக்கு என்ன பலனை கொடுக்கும் என்பதை நீங்களே யோசித்துப்பார்த்தால் புரியும். உங்களுடைய இந்த கருத்துக்கு என்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன். .

KiD ஆர்டின் KannaN :
மேலே உள்ள இரண்டு கமெண்ட்டுகளும் நண்பர்கள் சுந்தர் மற்றும் சுசீ இருவரும் தங்களுடைய சார்பில் பதிவிடச் சொல்லி கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் பகிர்ந்தது. . .!!! :-):-)

மேலே பகிர்ந்துள்ள கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டா என்று கேட்டால் என்னுடைய பதில் நிச்சயம் ஆமாம் என்பதே!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47445670233128761482016-08-30T15:41:08.820+05:302016-08-30T15:41:08.820+05:30எடிட்டர் சார் இளவரசியின் கழுகு மலைக் கோட்டை கதைக்க...எடிட்டர் சார் இளவரசியின் கழுகு மலைக் கோட்டை கதைக்கு வண்ணம் தீட்டும் பணி முடிந்து விட்டதா சார்.
வண்ணத்தில் இளவரசியை காண ஆவலுடன் இருக்கிறேன்.
இளவரசி வெளியாகவிருக்கும் நாளை ஒரு "குத்து மதிப்பாக" சொல்லமுடியுமா சார்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30364130321845803032016-08-30T15:38:18.033+05:302016-08-30T15:38:18.033+05:30அனைவருக்கும் வணக்கம்.
ஈரோடு விழாவில் கலந்துகொண்ட ...அனைவருக்கும் வணக்கம்.

ஈரோடு விழாவில் கலந்துகொண்ட அந்த மட்டற்ற மகிழ்ச்சியின் சில துளிகளை இங்கே வந்து பகிரலாம் என்று நினைத்தால், நமது தளம் வேறு தளத்தில் இருக்கிறது. ஆசிரியர் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பது அவரது பின்னுட்டம் மூலம் அறிய முடிகிறது.

என்ன நடந்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் நண்பர் என்ற முறையில் மாயாவி சிவா அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தங்களின் அந்த சந்தா திரும்பக்கோரும் அந்த பின்னுட்டத்தை நீக்கி விட்டு, மறுபடி இங்கு முன்புபோல் வளம் வர வேண்டுகிறேன். ஆசிரியர் எதை செய்தாலும் நம் நன்மைக்குத்தான் செய்வார் என்று தாங்கள் அறியாததா என்ன! Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14961674547862555272016-08-30T15:32:58.380+05:302016-08-30T15:32:58.380+05:30நன்றி நண்பர்களே,
நான் தான் ஏதேனும் இதழை மறந்து வ...நன்றி நண்பர்களே,

நான் தான் ஏதேனும் இதழை மறந்து விட்டேனோ என நினைத்தேன். லார்கோ மறு பதிப்பு ஒரு Happy Shock..Sankarhttps://www.blogger.com/profile/07017674254138251704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30567636803895237472016-08-30T15:15:14.642+05:302016-08-30T15:15:14.642+05:30+100+100Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.com