tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8861946292121648337..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: புதுப் புது அர்த்தங்கள் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger279125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5564602659127610522015-01-18T01:05:22.332+05:302015-01-18T01:05:22.332+05:30new post ready friends .
No cheating new post ready friends .

No cheating கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18576789727875707532015-01-17T23:45:32.350+05:302015-01-17T23:45:32.350+05:30இதை நான் வலியுறுத்துகிறேன்.
@விஜயன் சார்
எஞ்சிய ...இதை நான் வலியுறுத்துகிறேன்.

@விஜயன் சார்
எஞ்சிய புத்தகங்களை சிவகாசிக்கு அனுப்பாமல் சென்னையில் ஏப்ரலுக்காக வைத்திருக்க வசதி இல்லையா .

யோசிங்க சார் யோசிங்க கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81041685295472322392015-01-17T23:06:54.535+05:302015-01-17T23:06:54.535+05:30டியர் எடிட்டர் சர்ர்,
//என்றரவது ஒரு நரள் மகளிர் ச...டியர் எடிட்டர் சர்ர்,
//என்றரவது ஒரு நரள் மகளிர் சரம்ரரய்யியத்தினுள் , நம் கரமிக்ஸ்
நுளைந்திட வரய்ப்புகள் பிரகாசம் //
நல்ல செய்திகள் சர்ர்.
Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15621210957366619842015-01-17T22:58:18.568+05:302015-01-17T22:58:18.568+05:30உற்சாகம் ததும்பும் 200வது பதிவை ஆவலுடன் எதிர்நோக்க...உற்சாகம் ததும்பும் 200வது பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி......Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9175361520835048392015-01-17T22:15:17.529+05:302015-01-17T22:15:17.529+05:30 சென்னை புத்தக கண்கரட்சியில் எல்லர தலைப்பிலும் வெள... சென்னை புத்தக கண்கரட்சியில் எல்லர தலைப்பிலும் வெளிவந்த புத்தகங்கள் எல்லரம் விற்றுத் தீரும்
சர்ர். இது வரை விற்பனை திருப்திகரமாக உள்ளதரக விஐய் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43437022904769225052015-01-17T21:33:36.269+05:302015-01-17T21:33:36.269+05:30CBFல் நமது புத்தகங்கள் நல்ல விற்பனையைக் கண்டுவருவத...CBFல் நமது புத்தகங்கள் நல்ல விற்பனையைக் கண்டுவருவதாக நண்பர்கள் பலரும் தொடர்ந்து உற்சாகத் தகவல்கள் அளித்துவருகின்றனர்! இது.. இதைத்தானே எதிர்பார்க்கிறோம்! மீதமிருக்கும் நாட்களும் நல்லவிதமாய் அமைய நம் வாழ்த்துகள்!

ஈரோட்டில் நடந்ததுபோல 'கடைசி நாட்களில் இருப்பதை விற்றால் போதும்' என எண்ணாமல், CBFன் கடைசிநாள் வரையிலும் புத்தகங்களின் எண்ணிக்கையிலோ, டைட்டில்களின் எண்ணிக்கையிலோ குறைவில்லாமல் பார்த்துக்கொள்ளும்படி எடிட்டரிடம் கோரிக்கை வைக்கிறேன்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63347884626707681252015-01-17T20:22:13.734+05:302015-01-17T20:22:13.734+05:30அன்புள்ள எடிட்டர்,
"பெய்ரூட்டில் ஜானி"...அன்புள்ள எடிட்டர்,

"பெய்ரூட்டில் ஜானி" , " லி " - என்ற எழுத்து புத்தகம் முழுவதும் print ஆகவில்லை.

மும்மூர்த்திகளின் மறுபதிப்புகள் அனைத்தும், நான் (நாங்கள்) வெகுநாட்களாக காத்திருந்த, எதிர்பார்த்த, collector's edition materials. ஆகவே, தயவுசெய்து கூடுதல் கவனம் செலுத்தவும்

நன்றி!Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79713667443788773192015-01-17T19:27:59.016+05:302015-01-17T19:27:59.016+05:30நன்றி மாயாவி சிவா...நன்றி மாயாவி சிவா...Shanmugam Nhttps://www.blogger.com/profile/07004182563121085496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36306383309512303702015-01-17T16:42:08.820+05:302015-01-17T16:42:08.820+05:30Next part of bouncer is love story. Our bouncer is...Next part of bouncer is love story. Our bouncer is devadoss in that...Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86670583443613163642015-01-17T16:32:45.710+05:302015-01-17T16:32:45.710+05:30@ shanmugam n
ஈரோடில் கிடைக்கும் மூன்று இடங்களின்...@ shanmugam n

ஈரோடில் கிடைக்கும் மூன்று இடங்களின் முகவரி+ மொபைல் பார்க்க...இங்கே'கிளிக்' mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55744267868891919332015-01-17T12:55:08.817+05:302015-01-17T12:55:08.817+05:30BOUNCER கவர்ந்தது !
"வழக்கமான டுப்பாக்கி .. ...BOUNCER கவர்ந்தது !

"வழக்கமான டுப்பாக்கி .. டுமீல்" .. இல்லாத வித்யாசமான களம். பொருள் வேட்டையில் ஈடுபட்ட வன்மேற்கின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. சித்திரங்கள் பிரமாதம். எனினும் சித்திரங்கள் கவர்கின்றன. 'நல்லவன் என்றும் வெல்வான்' என்ற routine MGR பாணி புளிக்கரச்சல் கதைகளிலிருந்து மாறுபட்டிருந்தது. தமிழ் காமிக்ஸ் இந்த திசையில் செல்வதற்கு வாழ்த்துகள் !

அடுத்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். Welcome change ..! Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23525719207310941872015-01-17T12:53:00.748+05:302015-01-17T12:53:00.748+05:30... இன்றைக்கும் கூர்நகமும், கோரைப்பல்லும் வைத்ததுத...... இன்றைக்கும் கூர்நகமும், கோரைப்பல்லும் வைத்ததுதான் சட்டம்...

எனது சிறுபிராயத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள் மாயாவி... கோடி நன்றிகள்!S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5079237537015741672015-01-17T12:03:20.887+05:302015-01-17T12:03:20.887+05:30கும்பல் - கும்பன், கடல் - கடன் என்று ஆகிறதென்றால் ...கும்பல் - கும்பன், கடல் - கடன் என்று ஆகிறதென்றால் கதையை யாருமே படிக்காமல்தான் தயாராகிறது என்று அர்த்தம். Too bad.

அதேபோல அரதப்பழசான மறுபதிப்புகள் (பெரும்பாலும்) வெறும் சேகரிப்புக்காகமட்டுமே வாங்கப்படுவது இன்னொரு Tragedy.

பழைய மறுபதிப்புகள் புக்ஃபேரை மனதில் கொண்டு தயாரிக்கப்படும் பட்சத்தில் தரம் முக்கியம்... ஏனென்றால் 60 ரூபாய் கலர் இதழ்கள் தரமாக இருக்கும்போது 50 ரூபாய் கருப்பு வெள்ளை இதழ்கள் ஒரு ஸ்டாண்டர்டை மெயின்டென் பண்ண இயலாவிட்டால் புதிய வாசகர்களுக்கு Cheating ஆகத்தோன்றும்...ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42905253118246475762015-01-17T11:08:42.724+05:302015-01-17T11:08:42.724+05:30என்பெயர் லார்கோ, டபுள் த்ரில் ஸ்பெசல் ஈரோடு பஸ் நி...என்பெயர் லார்கோ, டபுள் த்ரில் ஸ்பெசல் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புத்தக கடையில் கிடைக்குமா, ஈரோடு நண்பர்கள் தெரியப்படுத்தவும்.Shanmugam Nhttps://www.blogger.com/profile/07004182563121085496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56337996652910536972015-01-17T09:06:26.114+05:302015-01-17T09:06:26.114+05:30காலை வணக்கங்கள் நண்பர்களே,
தமிழர் திருநாளில், உழவ...காலை வணக்கங்கள் நண்பர்களே,

தமிழர் திருநாளில், உழவர்நாளான இன்று குமுதம் வாரபத்திரிக்கையில் 1969 ம் வருடம் வந்த 'முகமூடி' என்ற தொடரை தினம் ஒரு பகுதியை பழமை மாறாமல் பதிவிடுகிறேன்.
தெளிவான படங்களுக்கு....இங்கே'கிளிக்'mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58541115863716274292015-01-17T07:27:09.073+05:302015-01-17T07:27:09.073+05:30புள்ளி விவரப் புலி - ஷல்லூம் அவர்களே...புள்ளி விவரப் புலி - ஷல்லூம் அவர்களே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72516540161763580032015-01-17T07:22:37.355+05:302015-01-17T07:22:37.355+05:30@ மாயாவி சிவா
நன்றி மாயாவி அவர்களே! அவர் ஒரு கராத...@ மாயாவி சிவா

நன்றி மாயாவி அவர்களே! அவர் ஒரு கராத்தே மாஸ்டர்'ன்றதை குறுகிய காலத்திலேயே துப்பறிஞ்சு சொல்லீட்டிங்க.
கிடைத்த தகவலுக்கு ஏற்றாற்போல் இனி பக்குவமாக நடந்துகொண்டு, பூனை இனத்தில் நானொரு புத்திச்சாலி வகையறா என்பதைப் புரூவ் செய்வேன்.

(என்னதான் கராத்தே மாஸ்டரா இருந்தாலும், பறந்துவரும் பூரிக்கட்டைகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா அவரால்? ஹிஹி!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30505386435015691422015-01-17T07:04:37.203+05:302015-01-17T07:04:37.203+05:30இந்த வருடத்தில்
கடை எண் 150
பதிவு எண் 200
லயன...இந்த வருடத்தில்

கடை எண் 150

பதிவு எண் 200

லயன் 250

முத்து 350

மின்னும் மரணம் 1000

அப்புறம் என்ன நண்பர்களே .....கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57937788313755867722015-01-16T23:40:26.198+05:302015-01-16T23:40:26.198+05:30மாயாவிஜி !!!!! ஹா !!!!ஹா !!! கலக்கல் ...:-)மாயாவிஜி !!!!! ஹா !!!!ஹா !!! கலக்கல் ...:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57046077897862803562015-01-16T23:25:26.765+05:302015-01-16T23:25:26.765+05:30@செல்வம் அபிர்ரமி//
என் எதிர்பர்ர்ப்பை கூட்டி விட்...@செல்வம் அபிர்ரமி//
என் எதிர்பர்ர்ப்பை கூட்டி விட்டீர்கள். அதுதரன்
Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61137129253458026412015-01-16T22:34:44.056+05:302015-01-16T22:34:44.056+05:30@ selvam abirami & @ ஈரோடு விஜய்
உங்களுக்காக....@ selvam abirami & @ ஈரோடு விஜய்

உங்களுக்காக.....இங்கே'கிளிக்'
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12331769534801893462015-01-16T22:31:52.222+05:302015-01-16T22:31:52.222+05:30கிட் ஆர்ட்டின் கண்ணன் போன பதிவில் நள்ளிரவு நங்கை வ...கிட் ஆர்ட்டின் கண்ணன் போன பதிவில் நள்ளிரவு நங்கை வண்ண கலவை குறித்து கேள்வி எழுப்பி இருந்தபோது அதற்கான ஓர் தேடல் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
இத்தாலியின் இரண்டாவதாக அதிகம் – regular,reprint என 3,50000 copies-விற்பனையாகும் (முதலிடம் டெக்ஸ் ) டைலன் டாக் இதழ்கள் sergio boenelli-ன் பிற வெளியீடுகள் போலவே கருப்பு வெள்ளை என படித்தபோது சிறிய ஷாக்..
100 வது இதழ்,10-ம் ஆண்டு சிறப்பிதழ் என ரெகுலர் இதழ்கள் வண்ணத்தில் வந்து இருக்கின்றன.....
Color festival என்ற பெயரில் சமீப வருடங்களில்தான் வண்ண மறுபதிப்புகள் வெளிவந்துள்ளன........300-க்கு மேற்பட்ட ரெகுலர் இதழ்கள் வெளிவந்துள்ளன என அறிந்தபோது சற்று மலைப்பாக இருந்தது.....
நமது கதையை ghost of anna never என்ற டைட்டிலில் b & w – ல் பார்த்தபோது மிகவும் அழகாகவே இருந்தது.....
யதேச்சையாக ஒரு வாசகர் WHO IN THIS WHOLE WORLD WOULD LIKE TO BE CALLED “ DOG”? என கேட்டிருந்ததை பார்த்தபோது அட ..ஆமாம்ல !!!!!! என தோன்றியது...
DYLAN DOG-ன் பெயர் SOUTH WALES-ஐ சேர்ந்த DYLAN THOMAS என்ற POET ஞாபகமாய் வைக்க பட்டது தெரிய வந்தது.... THOMAS….சரி......DOG?????????
PORTRAIT OF THE ARTIST AS A YOUNG DOG என்ற சிறுகதை தொகுப்பில் DYLAN THOMAS தன்னை ஒரு DOG ஆக உருவகபடுத்தியிருப்பதால் ஒருவேளை அது காரணமாயிருக்கலாம்..........
டைலன் டாக்கின் blue jeans, red shirt, black coat, என ஸ்டாண்டர்ட் attire பாணிக்கான காரணம் தெரிந்தது...clarks shoes குறித்து எடிட்டரிடம் பதிப்பகத்தார் ஏன் அவ்வளவு சிரமம் எடுத்து கொண்டார்கள் என புரிந்தது.......
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92221601293404074642015-01-16T21:20:20.006+05:302015-01-16T21:20:20.006+05:30இந்த முறை நண்பர்களோடும் எடிட்டர் மற்றும் ஜூ.எடிட்ட...இந்த முறை நண்பர்களோடும் எடிட்டர் மற்றும் ஜூ.எடிட்டரோடும் புத்தக விழாவில் ஐக்கியமாவதை தவற விட்டு விட்டேன்.
அடுத்த முறை விட மாட்டேன். ஐ மிஸ் யு ஆல்.WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15288882189009989842015-01-16T20:04:51.430+05:302015-01-16T20:04:51.430+05:30இப்போது தங்களுடைய இந்த கமெண்ட்டுக்கு முன்னுரை - பொ...இப்போது தங்களுடைய இந்த கமெண்ட்டுக்கு முன்னுரை - பொருள் - முடிவுரை இருந்தால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும் எனத் தோன்றுகிறது! ;)

@ RK....................:-))Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43557451966102664202015-01-16T19:40:35.526+05:302015-01-16T19:40:35.526+05:30@ ஈரோடு விஜய்.........ஹா.......ஹா......கொம்பு முளை...@ ஈரோடு விஜய்.........ஹா.......ஹா......கொம்பு முளைச்ச பூனையை நான் பார்த்ததில்லையே ......!!!!!!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.com