tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8853472040477097515..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: பொன்னுக்கு நிகராய் ஒரு புதன் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger432125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42271235361029585552014-02-06T15:17:25.909+05:302014-02-06T15:17:25.909+05:30ஆனால் இதற்கு முந்திய பதிவு ஒன்றில் நண்பர் ஒருவர் ஏ...ஆனால் இதற்கு முந்திய பதிவு ஒன்றில் நண்பர் ஒருவர் ஏறத்தாழ என்பது ஏற்றம் தாழ்வின் சுருக்கம், எனவே ஏறத்தாள என்பது தவறு ஏறத்தாழ என்பதே சரி என பதிவுசெய்திருந்தார். அனேகம் பேர் ஏறத்தாள என்றே எழுதுகின்றனர். அதன் பொருட்டே என் சந்தேகத்தை பதிவு செய்தேன்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90197047182300979852014-02-06T09:42:30.351+05:302014-02-06T09:42:30.351+05:30விஸ்வா ஜி லயன் காமிக்ஸ் பங்குதாரர் ஆகிவிடீர்களா? எ...விஸ்வா ஜி லயன் காமிக்ஸ் பங்குதாரர் ஆகிவிடீர்களா? எப்படி இவ்ளோ அப்டேட் ஆக இருக்கீங்க ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54442132171391317482014-02-06T09:39:53.572+05:302014-02-06T09:39:53.572+05:30ஏறத்தாள = + or - (plus or Minus) என்பதின் தமிழ் பத...ஏறத்தாள = + or - (plus or Minus) என்பதின் தமிழ் பதம். ஏற = +(பிளஸ்) தாள = - (மைனஸ்) அதாவது கூட குறைய இருக்கலாம் என்பது பொருள்.

ஏறத்தாழ என்று ஒரு பதம் இருப்பதாக தெரியவில்லை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35860111689819833902014-02-06T08:31:39.101+05:302014-02-06T08:31:39.101+05:30அவங்க அழுது கேப்பாங்க , அப்பாவும் கிட்னிய கொடுத்து...அவங்க அழுது கேப்பாங்க , அப்பாவும் கிட்னிய கொடுத்துறாதீங்க !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88205396378735332712014-02-06T08:31:31.138+05:302014-02-06T08:31:31.138+05:30புதிய பதிவு தயார்! - சிங்க நகரில் நமது சிங்கம்! புதிய பதிவு தயார்! - சிங்க நகரில் நமது சிங்கம்! Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37172412818660736752014-02-06T08:29:17.573+05:302014-02-06T08:29:17.573+05:30அந்த கிட்னிய அழுது கேப்பாங்க , அப்பாவும் கொடுத்துற...அந்த கிட்னிய அழுது கேப்பாங்க , அப்பாவும் கொடுத்துறாதீங்க !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5819199948087610712014-02-06T08:26:12.371+05:302014-02-06T08:26:12.371+05:30ஆம் நண்பா ! ஆம் நண்பா ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49275056674014600492014-02-06T02:44:46.500+05:302014-02-06T02:44:46.500+05:30ஏறத்தாள மற்றும் ஏறத்தாழ என்பதன் வேறுபாடுகள் யாருக்...ஏறத்தாள மற்றும் ஏறத்தாழ என்பதன் வேறுபாடுகள் யாருக்காவது தெரியுமா ? ஏறத்தாள என்பதில் ''தாள'' என்பது தாளவில்லை, தாள முடியாத , தாளாத , என்பதின் வேர்ச்சொல்லா ? அதாவது தாங்குதலை குறிக்கும் சொல்லா என்பதை விளக்குங்களேன்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21565272938378226892014-02-06T01:45:56.880+05:302014-02-06T01:45:56.880+05:30நம்ம சார்பாகவும் ஒரு பஞ்ச் .
சென்ற நான்கு வார கால...நம்ம சார்பாகவும் ஒரு பஞ்ச் .

சென்ற நான்கு வார காலமாக ''டைகர் ரசிகர்கள்'' மொத்தமாக வாங்கி கட்டிக்கொண்டதுதான் செம பஞ்ச் ;)Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14178317944264109712014-02-06T01:38:58.976+05:302014-02-06T01:38:58.976+05:30வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போச்சு என்பதை இன்றை...வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போச்சு என்பதை இன்றைய பதிவுகளை படித்ததும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன். தலைவலி போய்டுச்சு..!Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27587226739141547382014-02-06T01:21:37.657+05:302014-02-06T01:21:37.657+05:30தவறுதான் வெற்றுச்சலம்பல் கேள்விகளுக்கு நியாயமான பத...தவறுதான் வெற்றுச்சலம்பல் கேள்விகளுக்கு நியாயமான பதில்கள் அளித்தது மிகப்பெரிய தவறுதான்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37841795605281800702014-02-06T01:16:12.574+05:302014-02-06T01:16:12.574+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :- செ...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :- செம உற்சாகமா இருக்கின்றீரகள் போல ?!Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74151547198368064102014-02-06T01:13:26.037+05:302014-02-06T01:13:26.037+05:30/நாங்க கேட்ட கேள்வி என்ன? ஒரு தலைசிறந்த நாயகன் யார.../நாங்க கேட்ட கேள்வி என்ன? ஒரு தலைசிறந்த நாயகன் யார்? பதில் :- டெக்ஸ் வில்லர்

யாருக்கும் கூட இருந்து குழிபறித்து துரோகம் செய்யாமல் நடக்கும் நியாயவாதி யார்? பதில் :- டெக்ஸ் வில்லர்

சிறந்த கதையம்சம் யாருடைய கதைகளில் உள்ளது. ;- பதில் :- டெக்ஸ் வில்லர்

யாருடைய கதைகளை படிப்பதன் முலம் வாசகர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது ? . பதில் :- டெக்ஸ் வில்லர்
Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89267101879945285472014-02-06T01:08:50.192+05:302014-02-06T01:08:50.192+05:30//எத்துனை வருடம் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் நாங்கள...//எத்துனை வருடம் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் நாங்கள் தான் .ஒரே மாதத்தில் விலகினாலும் நாங்களாக விட்டு கொடுத்தால் தான் அடுத்த ஆள் இங்கே சூப்பர் ஸ்டார் ...//

சும்மா நச்சுன்னு இருக்கு !Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49952851165566326722014-02-06T01:05:58.494+05:302014-02-06T01:05:58.494+05:30ஒவ்வொரு முறை வாழ்த்துகள் எழுதும் போதும் குழப்பத்து...ஒவ்வொரு முறை வாழ்த்துகள் எழுதும் போதும் குழப்பத்துடனே எழுதுவேன். இப்பொழுது சந்தேகம் தீர்ந்த்துவிட்டது. நன்றி !Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46378949799033220602014-02-06T00:45:29.002+05:302014-02-06T00:45:29.002+05:30காமிரேட்ஸ்,
நேற்று மதியமே (அதாவது புதன்கிழமை மதிய...காமிரேட்ஸ்,

நேற்று மதியமே (அதாவது புதன்கிழமை மதியமே) புத்தகங்கள் கொரியர் மற்றும் ரெஜிஸ்டர் போஸ்ட்டிலும் அனுப்பப்பட்டு விட்டது. e-Bayயிலும் நமது Feb 2014 மாத காமிக்ஸ் லிஸ்டிங் செய்தாயிற்று.

ஆகையால் கவலை வேண்டாம். உறங்குங்கள். நாளைக்கு புத்தகங்கள் கைவரப்பெற்றவுடன் சந்திப்போம். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46837975191445798752014-02-06T00:43:15.995+05:302014-02-06T00:43:15.995+05:30காமிரேட்ஸ்,
நேற்று மதியமே (அதாவது புதன்கிழமை மதிய...காமிரேட்ஸ்,

நேற்று மதியமே (அதாவது புதன்கிழமை மதியமே) புத்தகங்கள் கொரியர் மற்றும் ரெஜிஸ்டர் போஸ்ட்டிலும் அனுப்பப்பட்டு விட்டது. e-Bayயிலும் நமது Feb 2014 மாத காமிக்ஸ் லிஸ்டிங் செய்தாயிற்று.

ஆகையால் கவலை வேண்டாம். உறங்குங்கள். நாளைக்கு புத்தகங்கள் கைவரப்பெற்றவுடன் சந்திப்போம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79741752355109862762014-02-05T23:41:36.152+05:302014-02-05T23:41:36.152+05:30// பெயர்களில் ரா வுக்கு முன்னே இ போடுங்கள் ர வுக்க...// பெயர்களில் ரா வுக்கு முன்னே இ போடுங்கள் ர வுக்கு முன்னே அ போடுங்கள் //

அப்படீன்னா, என் பெயரை அரமேஷ் என்றும் ரஜினி பெயரை அரஜினி என்றும் மாற்றவேண்டும்.

(தடங்கலுக்கு வருந்துகிறோம்)

தமிழ் வளராமல் போய்க்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அளவுக்கு மீறிய வரைமுறைகளே எனலாம். காரணம், புலமைபெற வாய்ப்பில்லாத மக்களுக்கு எது இயலுமோ அதுமட்டுமே பிழைக்கும் / தொடரும். நம்மூர் தமிழறிஞர்களால் எளிமையான மாற்றங்களை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அடக்கமாக இருக்க முடியாமல், பயமுறுத்துகிற அளவுக்கு Pressure-ஐ சாதாரண மக்களின் மீது தினிப்பதாலேயே, மக்கள் தூயதமிழை ஒரேயடியாக ஓரம் கட்டுகிறார்கள்.

தடங்கல் Over. இப்போ டெக்ஸ் x டைகர் மல்யுத்தம் தொடரட்டும்... :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82981788690413213932014-02-05T21:20:41.985+05:302014-02-05T21:20:41.985+05:30டியர் எடிட்டர்ஜீ!!!
புத்தகங்கள் அனுப்பியாகிவிட்டத...டியர் எடிட்டர்ஜீ!!!

புத்தகங்கள் அனுப்பியாகிவிட்டதா...ஸார் ? உடனே பதிலிடுங்கள்.
இங்கே டெக்ஸ் VS டைகர் ரசிகக்கண்மணிகளின் ஹிம்சை தாங்க முடியவில்லை;-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84323782409300982812014-02-05T20:10:51.311+05:302014-02-05T20:10:51.311+05:30நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் ;)
டெக்ஸ் வில்லருக்...நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் ;)

டெக்ஸ் வில்லருக்கு ஒரு 60 - 63 வயது இருக்குமா ?

ஏனெனில், டெக்ஸ் மகன்(ர்) கிட் வில்லர் திருமணம் வரைச் சென்று அப்பாவுக்காக திரும்பி வந்து விட்டான்(ர்). அப்படியெனில் அவருக்கு ஒரு 30 வயது இருக்கலாம். அப்போ டெக்ஸ்/கு 60-63 வயது இருக்கும் தானே ? அதனால் தான் டெக்ஸ் ரசிகர்கள் அனைவரும் அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே ? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67427543433565211582014-02-05T19:49:03.319+05:302014-02-05T19:49:03.319+05:30டெக்ஸ் என்று சொன்னால் ஒரு அருமையான சத்தமும் ,டைகர்...டெக்ஸ் என்று சொன்னால் ஒரு அருமையான சத்தமும் ,டைகர் என்றார் கர் என ஒரு கரடு முரடான ஓசையும் டைகர் ரசிகர்கள் உச்சரித்தாலும் வரும் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2734275634166199592014-02-05T19:46:43.624+05:302014-02-05T19:46:43.624+05:30பெயர்களில் ரா வுக்கு முன்னே இ போடுங்கள் ர வுக்கு ...பெயர்களில் ரா வுக்கு முன்னே இ போடுங்கள் ர வுக்கு முன்னே அ போடுங்கள் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71154855639733961202014-02-05T19:44:33.424+05:302014-02-05T19:44:33.424+05:30++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++...+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18068877930200742382014-02-05T19:43:24.412+05:302014-02-05T19:43:24.412+05:30சாரி mrmm தாய்த் தமிழ் சாரி mrmm தாய்த் தமிழ் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43906745590907165762014-02-05T19:41:57.265+05:302014-02-05T19:41:57.265+05:30கலீல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கலீல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com