tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8589327708501593277..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: புதனுக்கு "பொட்டி" ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger279125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46570483793346486632018-03-28T06:44:47.119+05:302018-03-28T06:44:47.119+05:30ஆமா இவ்ரு யாருஆமா இவ்ரு யாருகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61743419084840404512018-03-27T22:04:26.227+05:302018-03-27T22:04:26.227+05:30எனக்கு, B . ஆக்ஷன் & fantasy
xiii, lady s, l...எனக்கு, B . ஆக்ஷன் & fantasy

xiii, lady s, largo, blake mortimer, valerian, captain prince bernaud, Semic jamesbond,

action & fantasy 40%
cowboy 20%
graphic novels 15%
detective 10%
new 10%
cartoon 5%

Deepak Rajamohanhttps://www.blogger.com/profile/10379529491966738644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25606099156890629112018-03-27T20:02:32.400+05:302018-03-27T20:02:32.400+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! ( நன்றி :Pf...எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! ( நன்றி :PfB)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9517057320972448912018-03-27T19:51:34.499+05:302018-03-27T19:51:34.499+05:30உமக்கே பெரிசா தெரியுமா,
அப்ப கன்ஃபார்ம் மாம்ஸ்...�...உமக்கே பெரிசா தெரியுமா,
அப்ப கன்ஃபார்ம் மாம்ஸ்...👏👏👏👏👌👌👌👌
ஐ யாம் குத்தாட்ட பொடியன் நவ்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42452049520277362152018-03-27T19:48:26.342+05:302018-03-27T19:48:26.342+05:304அட்டைப்படங்களும் ஒரே அளவில் இருப்பதை பார்த்தா பவள...4அட்டைப்படங்களும் ஒரே அளவில் இருப்பதை பார்த்தா பவளசிலை மர்மம் பெரிய சைஸ் என்பது தெரிகிறது...உய் உய்..சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9107980022950886832018-03-27T19:45:45.156+05:302018-03-27T19:45:45.156+05:30வாவ்.! தகவலுக்கு நன்றி ஹே!
பவளச்சிலை பெரிய சைஸ...வாவ்.! தகவலுக்கு நன்றி ஹே!

பவளச்சிலை பெரிய சைஸ்ல தெரியுதே, கண்களை கசக்கித் துடைத்துப் பார்த்தாலும் ..😍KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84487029122650102152018-03-27T19:41:01.569+05:302018-03-27T19:41:01.569+05:30ஆல் நண்பர்களே@
ஏப்ரல் மாத ஆன்லைன் லிஸ்டிங் போட்ட...ஆல் நண்பர்களே@

ஏப்ரல் மாத ஆன்லைன் லிஸ்டிங் போட்டாங்க... செம 4அட்டை படங்களும் ஜோரா இருக்கின்றன... புத்தகங்கள் அனுப்பியாச்சு என்ற பதிவு எனி டைம் வரலாம்... என்சாய் ஏப்ரல் பேக்கேஜ்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22757684958204110402018-03-27T19:31:16.516+05:302018-03-27T19:31:16.516+05:30ஆகா! அற்புதம்!ஆகா! அற்புதம்!தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34574195232489118322018-03-27T19:30:29.957+05:302018-03-27T19:30:29.957+05:30கடல் சகோ @
இங்கே தளத்தில் கண்ணியம் காப்பவர்கள் ந...கடல் சகோ @

இங்கே தளத்தில் கண்ணியம் காப்பவர்கள் நம் நண்பர்கள்.
என்றும் முகச்சுழிப்பான கமெண்ட் நண்பர்கள் யாரிடமும் இருந்தும் வராது.

எடிட்டர் சாரையும் நண்பர்களைத் தாக்குபவர்களையும் தான் கொஞ்சம் காரத்தோடு பதில் தருவார்கள். அதிலும் கூட கண்ணியமற்ற வார்த்தை பிரயோகங்கள் இருக்காது சகோ.

என்றும் நம் ஈ.வி. ஒரு நல்ல முன்மாதிரி...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66465985759357197782018-03-27T19:29:37.344+05:302018-03-27T19:29:37.344+05:30நீங்கள் போட்ட விதை பெரிய மரமாகி விட்டது. அதற்கு என...நீங்கள் போட்ட விதை பெரிய மரமாகி விட்டது. அதற்கு எனது பாராட்டுக்கள். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57357546696217891002018-03-27T19:17:56.664+05:302018-03-27T19:17:56.664+05:30Very Good.
சந்தோசம்.Very Good.

சந்தோசம்.தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58667471576750383882018-03-27T19:17:39.260+05:302018-03-27T19:17:39.260+05:30அருமை தனியொருவன் சார்...
புரிதலுக்கு பாராட்டுகள் ...அருமை தனியொருவன் சார்...

புரிதலுக்கு பாராட்டுகள் சார்...

சென்ற ஆண்டு உங்களிடம் பேசும் போது ஈரோடு விழாவிற்கு அழைத்தேன்; அடுத்த ஈரோடு விழா வர முயற்சிப்பதாக கூறினீர்கள். டெக்ஸ் 70கோலாகல கொண்டாட்டம்+ இரத்தப்படலம் வெளியீடு என இரட்டை விழாக்கள் இம்முறை உள்ளன. நேரம் ஒதுக்கி இம்முறை வரப்பாருங்கள் சார்.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10023383769772053162018-03-27T19:15:08.528+05:302018-03-27T19:15:08.528+05:30// நானும்...நானும் நண்பர்களை பாராட்டுவேன்..ஆசிரியர...// நானும்...நானும் நண்பர்களை பாராட்டுவேன்..ஆசிரியரை பாராட்டுவேன்..ஏன் இனி என்னையே பாராட்டிக்குவேன் .//
+1Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75414214214856891352018-03-27T19:13:14.085+05:302018-03-27T19:13:14.085+05:30@ஈரோடு விஜய்
தவறாக இருந்திருந்தால் நேரடியாக தங்கள...@ஈரோடு விஜய்

தவறாக இருந்திருந்தால் நேரடியாக தங்களிடம் கூறி இருப்பேன் சகோதரரே
தங்களிடம் சொல்லும் போதே என் வார்த்தைகளை தவறாக என்ன வேண்டாம் என்றே சொல்லியே
என் கருத்தை பதிவிட்டேன்
தங்களிமடமோ , ஜே சகோதரரிடமோ நான் எதுவும் குறை காண வில்லை
தாங்கள் பேசியது தவறு என்று கருதவும் வில்லை
எனக்கு தங்களை பற்றி நன்றாக தெரியும் சகோதரரே கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47535503391792455932018-03-27T19:12:59.196+05:302018-03-27T19:12:59.196+05:30அப்படி நினைத்து தான் பல சமயம் நல்லவர்கள் அமைதியாக ...அப்படி நினைத்து தான் பல சமயம் நல்லவர்கள் அமைதியாக போகிறார்கள் நண்பரே..ஆனால் அது தான் அவர்களை ஏற்றி விடுகிறது.

நானும்...நானும் நண்பர்களை பாராட்டுவேன்..ஆசிரியரை பாராட்டுவேன்..ஏன் இனி என்னையே பாராட்டிக்குவேன் ..

புடிச்சா வா ...இல்லைன்னா போ...
தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52744742388165249552018-03-27T19:00:23.026+05:302018-03-27T19:00:23.026+05:30@ கடல்யாழ் சகோ
உங்கள் மேல் அன்பும், மரியாதையும் க...@ கடல்யாழ் சகோ

உங்கள் மேல் அன்பும், மரியாதையும் கொண்ட ஈவியாகிய நான்,

மேற்கண்ட பின்னூட்டங்களைப் பலமுறை படித்துவிட்டேன் சகோ!! முகம்சுளிக்க வைக்கும்படியான, எல்லை மீறிய வார்த்தைப் பிரயோகங்கள் எதுவுமே இல்லை என்பது என் கருத்து!!

இருப்பினும், நண்பர்கள் யாரும் எல்லை மீறிவிடாமலிருக்க உங்களுடைய கமெண்டை ஒரு முன்னெச்சரிக்கை வாசகமாக வேண்டுமானால் எடுத்துக் கொள்கிறேன்/றோம்!

ஏற்கனவே எதில் எங்களைக் குறை சொல்லித் தாக்கலாம் என இங்கே சிலபல ஆசாமிகள் தயாராக இருக்கும்போது, நீங்களே அவர்களுக்கு பாயிண்டை எடுத்துக் கொடுத்ததுபோல் ஆகிறதே சகோ! (கீழே உதயகுமாருக்கு நீங்கள் அளித்த பதில் சூப்பர்!!)

இங்கே வரும் சகோதரிகள் முகம் சுழிக்கும்படி எல்லை மீறிய பதிவுகள் என்னிடமிருந்து எப்போதும் இருக்காது!

"இல்லை சகோதரரே! நீங்கள் செய்தது தவறுதான்" என்று ஒரே ஒரு முறை சொல்லுங்கள்... இத்தளத்தில் ஈவியின் கடைசி கமெண்ட் இதுவாகத்தான் இருந்திடும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66937134100736963252018-03-27T18:37:13.590+05:302018-03-27T18:37:13.590+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18723495331265285502018-03-27T18:31:57.368+05:302018-03-27T18:31:57.368+05:30This comment has been removed by the author.கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65374127141819225502018-03-27T18:18:42.513+05:302018-03-27T18:18:42.513+05:30இன்னொரு 40 கமென்டுதே.... அப்புறம் புதுபதிவுதே... ந...இன்னொரு 40 கமென்டுதே.... அப்புறம் புதுபதிவுதே... நான் எங்கடமையை செஞ்சுட்டேன்.... புது பதிவு வந்தா யாரு படிக்கப் போறா??? ஆனா விதை நான் போட்டது...Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46805735894306930972018-03-27T18:16:15.484+05:302018-03-27T18:16:15.484+05:30ஆமா.. இவெங்கெள்ளாம் யாரு...???ஆமா.. இவெங்கெள்ளாம் யாரு...???Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89343748975428982172018-03-27T18:08:04.779+05:302018-03-27T18:08:04.779+05:30//திகில் கிளாசிக்ஸ் 1 என்று பழைய திகில் கதைகளை போட...//திகில் கிளாசிக்ஸ் 1 என்று பழைய திகில் கதைகளை போடலாமே ? நான் எந்தக் கதைகளையும் படித்ததில்லை..//
+1Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53635593537690102212018-03-27T18:06:15.461+05:302018-03-27T18:06:15.461+05:30260th260thTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16502062916752401532018-03-27T17:48:54.377+05:302018-03-27T17:48:54.377+05:30//சகோதரர்களே தவறாக எண்ண வேண்டாம்
பெண்கள் சிலரும் ...//சகோதரர்களே தவறாக எண்ண வேண்டாம்
பெண்கள் சிலரும் இங்கு மௌன வாசகிகளாகவும் உண்டு
so வார்த்தைகளில் கொஞ்சம் decency plz //

நன்றி! கடைசியில் நீங்களாவது எடுத்துரைத்தீர்களே ! இந்த தளத்தில், இது போன்ற அத்துமீறல்களை பலமுறை பலரும் வருத்தத்துடன் கண்டித்து இருக்கின்றனர். நானும் சுட்டியிருக்கிறேன். ஆனாலும் இன்று வரை இது தொடர்கதையாகவே உள்ளது :((UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54273866371336683122018-03-27T17:40:41.845+05:302018-03-27T17:40:41.845+05:30Astro Smurf - விண்வெளி பொடியன்.Astro Smurf - விண்வெளி பொடியன்.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78906019156469498742018-03-27T17:32:22.916+05:302018-03-27T17:32:22.916+05:30வாவ்.!!!!! புக்கு நாளைக்கேவா!! ரொம்ப சந்தோஷமா இருக...வாவ்.!!!!! புக்கு நாளைக்கேவா!! ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சார். நான் நினைச்சேன் 31'ல்தான் புக் கிடைக்கும்னு. 'விடைக்கொடு ஷானியா'வையும், 'சுடும் பனி'யையும் 30'ம் தேதி படிச்சிட்டு, அந்த புது ஷானியா கதையை 31'ல் படிக்கலாம்னு நினைச்சேன். இன்ப அதிர்ச்சி குடுத்திட்டீங்க சார். இன்னிக்கி நைட்டே போய் படிக்க தொடங்கிடுறேன்....Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.com