tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8407515646824145875..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: சிங்கத்தின் சிறுவயதில் - 18!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26653355123476604442024-03-12T13:05:08.677+05:302024-03-12T13:05:08.677+05:30Sir, What is the procedure to read the previous 17...Sir, What is the procedure to read the previous 17 singathin siru vayathil articles
SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10230167791963993552021-08-04T11:21:53.930+05:302021-08-04T11:21:53.930+05:30interestinginterestingDr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78951235484018877642012-04-18T08:02:05.355+05:302012-04-18T08:02:05.355+05:30Dear Mr.Aldrin Ramesh,
The latest "Thalaivang...Dear Mr.Aldrin Ramesh,
The latest "Thalaivangi kurangu" is available in Sri Lanka.

For More Details: http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html

If you have friends in Sri Lanka, Please pass this news to them. Thanks.Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40961832043072988082012-03-09T04:42:02.075+05:302012-03-09T04:42:02.075+05:30திரு எஸ்.விஜயன் அவர்களுக்கு,
இதுவரை வந்த சிங்...திரு எஸ்.விஜயன் அவர்களுக்கு,
இதுவரை வந்த சிங்கத்தின் சிறுவயதில் இங்கே பதிப்பிட்டால் நலம். நான் விரும்பி படிப்பதில் இதுவும் ஒன்று.parimelhttps://www.blogger.com/profile/03960652192594510061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38553263452074344402012-03-07T13:54:00.942+05:302012-03-07T13:54:00.942+05:30Dear Vijayan,
Thanks for your time.still waiting f...Dear Vijayan,
Thanks for your time.still waiting for the "Good News" post!

Cheers,
Aldrin Ramesh from MuscatAldrin Rameshhttps://www.blogger.com/profile/11228366431281260034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16765276677688704392012-03-06T13:46:09.150+05:302012-03-06T13:46:09.150+05:30Aldrin Ramesh : Thanks for the kind words! தமிழில்...Aldrin Ramesh : Thanks for the kind words! தமிழில் வாசிப்பதையும் ,எழுதுவதையும் ரசித்துச் செய்திடும் பட்சத்தில் எல்லாமே சுலபம் தானே !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54537436195685980112012-03-04T16:14:52.197+05:302012-03-04T16:14:52.197+05:30Dear Editor&Staff,
For long i have been a &qu...Dear Editor&Staff,

For long i have been a "Lurker"in this community.but always follows any thing related to our comics.All my comics collection were lost during 90's back in Srilanka.but for last 12 years i buy every single book and start all over again.I feel more excited to see the latest resurgent Lion & Muthu.
Dear Vijayan,
As a ardent comics lover i am greatfull to you & your team.please publish more & more books.
PS:how you manage to interpret Italian Texwiller to Tamil in such a nice way?

Aldrin Ramesh from OmanAldrin Rameshhttps://www.blogger.com/profile/11228366431281260034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39148874735175186612012-03-04T15:30:56.896+05:302012-03-04T15:30:56.896+05:30waiting sir....!
-Theebanwaiting sir....!

-TheebanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16502003464142734302012-03-04T00:43:25.973+05:302012-03-04T00:43:25.973+05:30Waiting sir...!
-Theeban (SL)Waiting sir...!

-Theeban (SL)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60118859128606557142012-03-02T21:27:52.499+05:302012-03-02T21:27:52.499+05:30என் மகன் +2 படிக்கிறான். Lion comeback Special ல் ...என் மகன் +2 படிக்கிறான். Lion comeback Special ல் கலர் மற்றும் உயர்தர தாளில் வெளியான கதைகளை மட்டும் புத்தகம் கிடைத்த அன்றே படித்து விட்டான். மற்ற புத்தகங்களை படிக்கவில்லை. இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஒரு துளி.Muthu Priyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57908359460565200402012-03-02T18:54:58.994+05:302012-03-02T18:54:58.994+05:30Hi everybody,
Been traveling since the last weeke...Hi everybody,

Been traveling since the last weekend ; haven't been able to login much ! Will make it up this Sunday ; have some very interesting news !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28411087324189490552012-03-01T16:30:18.146+05:302012-03-01T16:30:18.146+05:30Vijayan Sir,
Time for next Post.... waitingVijayan Sir,

Time for next Post.... waitingAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78724348068675411662012-02-27T10:38:07.634+05:302012-02-27T10:38:07.634+05:30ஆம், சுமார் 15 வருடங்கள்.ஆம், சுமார் 15 வருடங்கள்.Jolna paiyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91626715298458051622012-02-27T09:25:20.485+05:302012-02-27T09:25:20.485+05:30டியர் ஜோல்னா பையா இத்தனை புக் சேர்ர்க்க குறைந்தது ...டியர் ஜோல்னா பையா இத்தனை புக் சேர்ர்க்க குறைந்தது இருபது ஆண்டுகளாவது தேவை படுமே ................சுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42391787449079982492012-02-26T21:05:19.887+05:302012-02-26T21:05:19.887+05:30டியர் விஜயன்,
நேரில் பார்க்காமலேயே பெ...டியர் விஜயன்,
நேரில் பார்க்காமலேயே பெயரை மட்டும் கொண்டு மனதளவில் நட்பை உருவாக்கி,பல லட்சக்கனக்கான நெஞ்ஜங்களை கொள்ளையடித்துவளைத்துப் போட்ட பெருமை உங்களுக்கு உண்டு.
அதில் சந்தோஷமாக சிக்கிக்கொண்ட பெருமையும் எங்களுக்குண்டு.Natraj.Phttps://www.blogger.com/profile/10119414876167314831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37255618756633122912012-02-26T07:49:13.728+05:302012-02-26T07:49:13.728+05:30என்னுடைய அனுபவம்: எனக்கு நடுநீசி கள்வன் மூலம் காம...என்னுடைய அனுபவம்: எனக்கு நடுநீசி கள்வன் மூலம் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் உருவெடுத்தது. 1996 கோவில் கொண்ட மாநகரில் காமிக்ஸ் தேடி கடைகடையாய் அலைந்த போது கிடைத்த நண்பர்கள், இஸ்ம...ல், பிர..., கணே..... , ராஜா..... நாங்கள் காமிக்ஸ் செகரிப்புக்கென்று டார்கெட் வைத்திருந்தோம். தினமும் ஒரு பழைய காமிக்ஸ் எப்படியாவது வாங்கிவிடுவதேன்பது, அது எப்படி என்றால் யாரையாவது ஏமாற்றியாவது ஒரு காமிக்ஸ் தினமும் சேர்த்து விட வேண்டும், அந்த நேரம் பொற்காலம் என்று சொல்லலாம், சிறிது முயற்சி செய்து தினமும் அலைந்தால் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் அள்ளிவிடலாம்(திகில், முத்து , மேத்தா, லைன், மிநிலியன் .. etc ), பிரபு ஸ்கூல் முடிந்தவுடன் நேராக பழைய புத்தக கடை சென்று காமிக்ஸ் அள்ளிக்கொண்டு வந்து விடுவான், அதை பார்த்து நாங்களும் வெறியாய் வெயிலில் அலைவோம்.
ஒரு முறை கணே... வீட்டில் காமிக்ஸ் கலேக்ஸியன் திருடு போய் விட்டது, ஆனால் பணம் நூறு ருபாய் அப்படியே இருந்தது, இதை வைத்து ஆராய்ந்ததில் ராஜா தான் கணே... வீட்டின் கதவை உடைத்து காமிக்ஸ் திருடினான் என்பது தெரிந்து, மாசாக சென்று ராஜா... அடித்தும் அவன் நிஜத்தை கூறவில்லை, எப்போதும் என் நண்பர்களுக்கே காமிக்ஸ் கிடைக்கும், எனக்கோ ம்ம்.. .

நானும் விடாமல் முயற்சி செய்வேன், ஒரு முறை ஏகப்பட்ட பழைய காமிக்ஸ் கலேக்ஸியன் சுமார் 200 புக்ஸ், வைரஸ் க்ஸ், கொரில்லா சாம்ராஜ்யம்..போன்று வைத்துகொண்டு ஒரு முதியவர் விற்றிருந்தார், என்னிடமோ வெறும் பத்து ருபாய், அவரிடம் பேரம் பேசி ஒரு புத்தகம் 8 ருபாய் என்று முடித்தேன், ஒருவழியாக பணம் தேற்றி வந்து அவரிடம் விசாரித்தால் யாரோ ஒரு வெளி ஊருகாரர் வந்து வாங்கிசென்றதாக கூறிவிட்டார், எனக்கோ ......... அதன் பிறகு காமிக்ஸ் மீது இருந்த ஆசை வெறியாய் மாறியது, அதன் பிறகு வெற்றி தான். யாராவது ஒரு நண்பன் காமிக்ஸ் இந்த ஊரில் கிடைகின்றது என்று சொன்னால் உடனே கிளம்பிவிடுவது- National Treasure படம் போல, அதை தொடர்ந்து காமிக்ஸ் conversions தான். நண்பன் பிர...,விடம் நெடுநாளாக பேரம் பேசி 140 காமிக்ஸ் புக்ஸ் பெற்றது, மீனா... பெயர் கொண்ட பழைய புக் ஸ்டாலில் சுமார் 100 புக்ஸ் பெற்றது, இன்சூரன்ஸ் யஜெண்டின் மனம் மாற்றி மினிலைன் collections பெற்றது, காமாட்சி புக் ஸ்டாலில் மொத்தமாக இந்த்ரஜால் மற்றும் லைன் காமிக்ஸ் 160 புக்ஸ் லாட்டரி அடித்தது, நண்பன் ராஜா....விற்கு தெரியாமல் காமிக்ஸ் இடுப்பில் சொருகியது, ஆனால் இன்றும் இஸ்ம...ல் மட்டும் காமிக்ஸ் வைத்துகொண்டு தராமல் என்றாவது ஒருநாள் அது பெரும் அறியபொகிசம் என்று சொல்லுவான்... இப்போதைக்கு விடைபெறுகிறேன், மீண்டும் விரைவில் வருவேன்.Jolna paiyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68056217161697689882012-02-25T21:26:49.336+05:302012-02-25T21:26:49.336+05:30புத்தக பார்சல் இப்போது சென்னையில் நண்பரின் அலுவலகத...புத்தக பார்சல் இப்போது சென்னையில் நண்பரின் அலுவலகத்தில் இருக்கிறது.

பின்னே, இரவு பனிரெண்டு மணிக்கு மும்பையில் இருந்து வரும்போது முப்பது கிலோ புத்தகங்களுடன் வந்தால் எங்கள் வீட்டில் வரவேற்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாதா என்ன? ஆகையால் நாளைக்கோ அல்லது மறுநாளோ அவற்றை வீட்டிற்க்கு சிறிய பெட்டிகளில் கடத்த வேண்டியது தான்.

கண்டிப்பாக இந்த புத்தகங்களைப்பற்றிய ஒரு பதிவு அடுத்த வார இறுதியில் வரும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55167582702390993702012-02-25T12:11:06.055+05:302012-02-25T12:11:06.055+05:30இழப்புக்கள் ஏராளம் நண்பர்களே. அவைபற்றிப் பேச இது ச...இழப்புக்கள் ஏராளம் நண்பர்களே. அவைபற்றிப் பேச இது சரியான இடம் அல்ல. புத்தகங்கள் அவற்றிலும் காமிக்ஸ்களின் இழப்புக்கள் பற்றி மட்டுமே இங்கே கதைப்பது நியாயமாகும்.

மனக்காயங்களை ஆற்றும் அரிய மருந்தாக காமிக்ஸ்களையும் சொல்லலாம். இங்கிருப்போருக்கும் நம் லயன், முத்து காமிக்ஸ்களைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். அதற்கு ஆசிரியரும் மனம் வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

உங்களது அன்பான, கனிவான வார்த்தைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எமக்கு இருக்குமென்று நம்புகிறோம்.

-Theeban (SL)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10217674524003014102012-02-25T11:18:28.557+05:302012-02-25T11:18:28.557+05:30unga feelingai naan mandrek in Mayakannadi engira ...unga feelingai naan mandrek in Mayakannadi engira book (daily thanthi) sunday mattum varum kastapattu collect pannumbothu koncham feel panni irukkiren. miga kodumaiyana anubavamthan sir.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56159269575957737662012-02-25T10:34:11.802+05:302012-02-25T10:34:11.802+05:30we are sorry!! nanbargale! Illam ilanthu kanavugal...we are sorry!! nanbargale! Illam ilanthu kanavugalai tholaithu... evlo sonnalum athai feelo allathu ezhuthilo kondu vara mudiyatha vethanai enruthan solven. aruthal solla varthaigal illai. kaalamthan ungalai atrum aru marunthu. we pray for you. comicskaga tiruvannamalai, Pondicherry ena nayaay alainthu thirinthu sertha semippugal pala en veetilum mazhaiyal nanainthu azhinthu kanneer varavazhaithu vittana. athil Minnum Maranamum adakkam.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5514666299009184252012-02-25T10:20:48.138+05:302012-02-25T10:20:48.138+05:30thalai enakku mattum ragasiyamaga antha books list...thalai enakku mattum ragasiyamaga antha books list pathi e mail anuppunga please!!!( enna oru suya nalam???!!!) Athane! ingeye Pathividungalen?jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51723077356464259162012-02-25T02:08:37.342+05:302012-02-25T02:08:37.342+05:30நண்பரே, புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்பி விட்டேன...நண்பரே, புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்பி விட்டேன். நாளைக்கோ அல்லது பிறகோ அந்த புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59132030037810861142012-02-25T01:41:05.683+05:302012-02-25T01:41:05.683+05:30இப்போதுதான் இந்த புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்ப...இப்போதுதான் இந்த புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்பினேன். விடுவோமா என்ன?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70004067937257092842012-02-24T18:35:38.005+05:302012-02-24T18:35:38.005+05:30Anna one small request. Please remove word verific...Anna one small request. Please remove word verification from our blog and also make 3 post per page in setting section, so that the loading of page will be easy.

If possible try to create a group in facebook also, so that reaching to our folks would be much more easier.சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70077423569584764152012-02-24T18:21:08.493+05:302012-02-24T18:21:08.493+05:30வியாபார நோக்கத்தில் பார்க்கும் பொழுது இது ஒரு சரிய...வியாபார நோக்கத்தில் பார்க்கும் பொழுது இது ஒரு சரியான செயலே. ஆனாலும் அந்த நிமிடம் நமது மனதில் ஏற்படும் சஞ்சலம் எழுத்தில் வடிக்க முடியாது. இன்று வரை நமது காமிக்ஸ் இதழ்களை சில பெட்டிகளில் போட்டு பராமரித்து வருகிறேன். இந்த நிமிடம் வரை அதனை எங்கு கொண்டு சென்றாலும் ஒரு சுகமான சுமையாகத்தான் தெரிகிறது.சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.com