tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8321009536302042515..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு நீல மாதம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger349125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63219542443322278422014-03-07T01:47:03.239+05:302014-03-07T01:47:03.239+05:30டியர் காமிரேட்ஸ்,
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...டியர் காமிரேட்ஸ்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த எடிட்டரின் அடுத்த பதிவு 3 மணி நேரம் முன்னரே ரெடி.

படிக்க இங்கே விரைந்து செல்லுங்கள்;  லயன் முத்து காமிக்ஸ் எடிட்டர் எஸ்.விஜயன் அவர்களின் லேட்டஸ்ட் காமிக்ஸ் பதிவு - புலி வருகுது King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85650141616325381952014-03-06T22:52:01.439+05:302014-03-06T22:52:01.439+05:30நன்றி பரிமல் அவர்களே !நன்றி பரிமல் அவர்களே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12361692697062766062014-03-06T22:23:06.858+05:302014-03-06T22:23:06.858+05:30Face Book Message two hours ago
Lion-Muthu Comics...Face Book Message two hours ago

Lion-Muthu Comics
மார்ச் மாதத்துச் சந்தா பிரதிகள் சகலத்தையும் (அயல்நாட்டுச் சந்தாக்கள் உட்பட) இன்று அனுப்பி விட்டோம் ! Happy Reading folks !
parimelhttps://www.blogger.com/profile/03960652192594510061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8459071461221724712014-03-06T20:15:23.266+05:302014-03-06T20:15:23.266+05:30மெ ...........து ............வா .....................மெ ...........து ............வா ..................இ..........ழு.............ங்................க........................ளே................................ன்Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58555885391743080972014-03-06T20:12:06.463+05:302014-03-06T20:12:06.463+05:30புத்தகம் உங்களுக்கு முதல்ல வந்துடுச்சோன்னு ஒரு வயி...புத்தகம் உங்களுக்கு முதல்ல வந்துடுச்சோன்னு ஒரு வயிற்று எரிச்சல் தான் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64088665768926987342014-03-06T18:34:28.229+05:302014-03-06T18:34:28.229+05:30எடிட்டர் சார்,
எப்படியும் அந்த 'சூப்பர் அறிவி...எடிட்டர் சார்,

எப்படியும் அந்த 'சூப்பர் அறிவிப்பு' நாளை காலையில் அனைவருக்கும் தெரியத்தானே போகிறது. அட்டகாசமான ஒரு புதிய பதிவின் மூலம் நீங்களே ஏன் அந்த ரகசியத்தை கட்டவிழ்க்கக் கூடாது? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57703052500045046872014-03-06T16:49:26.110+05:302014-03-06T16:49:26.110+05:30சார் புத்தகம் அனுப்பீட்ங்ன்களா ?சார் புத்தகம் அனுப்பீட்ங்ன்களா ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47790019849538086182014-03-06T16:48:26.136+05:302014-03-06T16:48:26.136+05:30புலி நாளைக்குதான் கிடைக்கும் !புலி நாளைக்குதான் கிடைக்கும் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69522227240131602372014-03-06T16:35:24.502+05:302014-03-06T16:35:24.502+05:30பாவம் " புலி " வந்தா மதி இல்லா மந்திரி க...பாவம் " புலி " வந்தா மதி இல்லா மந்திரி கூட பயபடுது. என்ன கொடுமைடா இது ..?Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61971055716469238142014-03-06T16:00:36.948+05:302014-03-06T16:00:36.948+05:305 மணிக்கு பின் புதிய பதிவு மற்றும் புத்தகம்கள் அனு...5 மணிக்கு பின் புதிய பதிவு மற்றும் புத்தகம்கள் அனுப்பிய விபரம்.... ஆசிரியரிடம் இருந்து எதிர்பார்க்கும் அன்பன்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62402315815829199742014-03-06T14:23:53.898+05:302014-03-06T14:23:53.898+05:30நம்ப கட்டை விரல் காதலன் அறிவித்தபடி இந்த மாத புத்த...நம்ப கட்டை விரல் காதலன் அறிவித்தபடி இந்த மாத புத்தகம்களை தயார் செய்து இன்று மாலை நமக்கு அனுப்புவது உறுதியாகி விட்டது! எனவே வழக்கம் போல் கொரியர் ஆபீஸ் வாசலில் தவம் மேற்கொள்ளும் அன்பர்கள் "புலி" தோல் பாயுடன் கிளம்ப தயாராகவும்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6772313584575357862014-03-06T12:17:31.613+05:302014-03-06T12:17:31.613+05:30சார்! பொனெலியின் எத்தனையோ டிடெக்டிவ் ராபின் கதைகள்...சார்! பொனெலியின் எத்தனையோ டிடெக்டிவ் ராபின் கதைகள் இருக்கு, மர்மமனிதன் மார்டின் கதைகள் இருக்கு, அதுலேந்து 2 கதையாச்சும் போடுங்கன்னு கேட்டா,2014லிஸ்ட் ஹவுல்புல் ஆகிடுச்சுன்னு சொன்னீங்க சார், இப்ப மேஜிக்விண்ட் அப்படிங்கிற ஒரு புது கதைவரிசைக்கு இடம் ஒதுக்க எப்படி முடிஞ்சுது??அதுவும் அதே பதிப்பகத்தாரின் வெளியீடு வேறு! இத்தாலிகாரங்க விரும்புறாங்கற ஒரே காரணத்துகாக ஒரு நாயகனை அறிமுகபடுத்தாதீங்க, ஏன்னா ஏற்கனவே ஒரு டேஞ்சர் வாசகர்கள் மூலமாக நமக்கு டிஞ்சர் போட்டுருக்காரு, ஞாபகம் இருக்கட்டும்! :)SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14180025922680880362014-03-06T11:41:56.772+05:302014-03-06T11:41:56.772+05:30மண்டை தோலி மட்டும் போதும் மண்டை தோலி மட்டும் போதும் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50449520168957913222014-03-06T10:42:22.524+05:302014-03-06T10:42:22.524+05:30நேரத்தை கயிறுகட்டி இழுத்து சீக்கிரமா ரெண்டு நாளை ந...நேரத்தை கயிறுகட்டி இழுத்து சீக்கிரமா ரெண்டு நாளை நகர்த்திட்டீங்களேப்பா... இதனால என்னோட Project deadline-ம் சீக்கிரமா வந்துடுச்சி - நேரத்தை மெதுவாக இழுங்களேன் Please!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29416585668798548532014-03-06T10:30:34.411+05:302014-03-06T10:30:34.411+05:30இரண்டு நாள் ஆயிடுச்சாஇரண்டு நாள் ஆயிடுச்சாMadhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65942385691038719812014-03-06T10:28:33.074+05:302014-03-06T10:28:33.074+05:30வந்துடுச்சோன்னு பயந்துட்டேன் வந்துடுச்சோன்னு பயந்துட்டேன் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46829935573403017222014-03-06T09:58:58.947+05:302014-03-06T09:58:58.947+05:30//தங்க தலைவனின் வருகைக்காக காத்திருக்க முடியவில்லை...//தங்க தலைவனின் வருகைக்காக காத்திருக்க முடியவில்லை. //

+11111111111111111111111111111111111111111111111111திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38069933581602554382014-03-06T09:44:52.140+05:302014-03-06T09:44:52.140+05:30தங்க தலைவனின் வருகைக்காக காத்திருக்க முடியவில்லை.தங்க தலைவனின் வருகைக்காக காத்திருக்க முடியவில்லை.Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7521917302294802332014-03-06T09:32:21.725+05:302014-03-06T09:32:21.725+05:30உடல் மண்ணுக்கு...
உயிர் டெக்ஸுக்கு...
மண்டைத்தொலி ...உடல் மண்ணுக்கு...
உயிர் டெக்ஸுக்கு...
மண்டைத்தொலி டைகருக்கு...
ஹி ஹி!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54648784993817790562014-03-06T09:18:41.358+05:302014-03-06T09:18:41.358+05:30ஒரு வழியாக " இன்று " வந்து விட்டது .
.ந...ஒரு வழியாக " இன்று " வந்து விட்டது .

.நாளை " புத்தகத்தை " பார்த்து விட்டால் மாதம் பிறக்காத ஏக்கம் மறைந்து விடும் .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27296753211881338072014-03-06T00:06:44.097+05:302014-03-06T00:06:44.097+05:30////////////////கௌ பாய்களுக்கென ஒரு brand வருமென்ற...////////////////கௌ பாய்களுக்கென ஒரு brand வருமென்றும் , அதில் டெக்ஸ், டைகர், magic wind ,கமான்சே என அதிரடி கௌ பாய்கள் அணிவகுக்க போவதாய் பட்சி கூவி சென்றதே !//////////////////////////

நடைமுறைக்கு வந்தா நல்லதுதான்..............Anonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22155739225321554272014-03-06T00:04:24.165+05:302014-03-06T00:04:24.165+05:30அனைத்தையும் வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் எடி...அனைத்தையும் வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் எடிட்டர் இருப்பதாக சிவகாசி உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Anonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91945448948262641222014-03-05T23:54:33.512+05:302014-03-05T23:54:33.512+05:30டைகர் கதைகள் குறைந்து வரும் நிலையில் கமான்சே மற்று...டைகர் கதைகள் குறைந்து வரும் நிலையில் கமான்சே மற்றும் மேஜிக்விண்ட் ஆகியோரின் வரவு காமிக்ஸ் ரசிகர்களை நிச்சயம் குதுகலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நெட்டை துழாவியதில் கிடைத்த தகவல் மற்றும் சித்திரங்களை வைத்து பார்க்கும்போது மேஜிக்விண்ட் ஒரு அற்புதமான கதைத் தொடராக இருக்கும்போல் உள்ளது.
எப்படியோ மாதம் 4 அதில் 2 கௌபாய் என்று தொடர்ந்தால் சந்தோசமேAnonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80532822679465662712014-03-05T22:28:07.440+05:302014-03-05T22:28:07.440+05:30பொய்யாமொழி பட்சி அது !பொய்யாமொழி பட்சி அது !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58379098359195695522014-03-05T20:13:11.193+05:302014-03-05T20:13:11.193+05:30அது போன வருஷம் சொன்னது!! அதான் மறந்துட்டேன்!!! நீங...அது போன வருஷம் சொன்னது!! அதான் மறந்துட்டேன்!!! நீங்க சொன்ன சரியா தான் இருக்கும் தளபதி. நெக்ஸ்ட் மீட் பண்லாம்..பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.com