tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8238683888380806477..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: இனி எல்லாம் சுகமே...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger273125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65911415378384767902013-12-21T14:19:45.488+05:302013-12-21T14:19:45.488+05:30இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் கிட்டத்த...இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் கிட்டத்தட்ட முக்கால் பக்கத்தில் (அதில் கால் பக்கத்திற்கு எடிட்டரின் படம்) வெளியாகியிருக்கும் பேட்டியைப் பார்த்தபோதும், படித்தபோதும் சிலிர்ப்பாக எனக்குள் ஒரு சந்தோசம்; ஒரு தீபாவளி மலரைப் பார்ப்பதுபோல!

கடந்த பத்து நாட்களாக இங்கே எடிட்டரின் பதிவு இல்லாத குறையை இந்தப் பேட்டி கொஞ்சம் தீர்த்து வைத்தது என்றே கூறவேண்டும். நிறைய கேள்விகள் இல்லையென்றாலும், கேட்டிருந்த கேள்விகளுக்கு நிறைவான பதிலளித்திருந்தார் எடிட்டர். முக்கால் பக்கத்திற்கு வெளியாகியிருந்ததால் கண்கள் நிரம்ப படிக்க முடிந்தது [படிக்கும்போது அவ்வப்போது நம் ஆந்தை விழியாரை ஒரு லுக் வேறு! :) ]

சமீப காலங்களில் நம் எடிட்டர் விளம்பரங்களின் மீதும், மீடியா பேட்டிகளின் மீதும் காட்டிவரும் அக்கறை, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முயற்சிகள் நிச்சயம் இழந்த வாசகர்களை மீட்டெடுக்கவும், புதிய வாசகர்களை உருவாக்கவும் பெரும் உதவி செய்யும்.

இவைகளோடு தற்போதைய சிறு குறைகளான அச்சுக் கோளாறுகள், பேக்கிங் பிரச்சனைகள், கொரியர் பிரச்சினைகள் போன்றவைகளும் களையப்பட்டுவிடுமானால்...

* (பழைய/புதிய) வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்...
* மேற்கூறிய காரணத்தால் விற்பனை எண்ணிக்கை உயரும்...
* விற்பனை உயர, விலையும் குறையும். நிறைய கதைகளும் கிடைக்கும்...

பிறகென்ன, ஒவ்வொரு மாதமும் தீபாவளிதான்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45370447055257815682013-12-11T10:33:02.022+05:302013-12-11T10:33:02.022+05:30thanks for the effort Karthi
Part 2,3,4 ellam pat...thanks for the effort Karthi
Part 2,3,4 ellam pathapiravu
சிங்கம் I kkae en vote

en choice
http://www.shutterstock.com/pic-123614305/stock-photo-silhouette-of-a-lion-against-the-african-sunset.html?src=el0x91RA-iEbTO2TVnjfKw-1-1
பட்டி டின்கெர்ரிங்க் பார்கும் சாம்ர்தியம் என்னிடம் இல்லை
சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்https://www.blogger.com/profile/07056982509772519523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20134080579319796112013-12-10T20:29:53.123+05:302013-12-10T20:29:53.123+05:30http://lion-muthucomics.blogspot.in/2013/12/blog-p...http://lion-muthucomics.blogspot.in/2013/12/blog-post_10.html#comment-form

நண்பர்களே, எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி. தற்செயலாகப் பார்த்தேன். ஏற்கனவே பந்தி கமுக்கமாக ஓடிகிட்டிருக்கு. இங்கு யாருமே சொல்லவில்லை. அவ்வ்வ்வ்.. :-))))))))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47888482605343139172013-12-10T17:02:08.760+05:302013-12-10T17:02:08.760+05:30http://irapeke.blogspot.in/2013/12/my-logo-designs...http://irapeke.blogspot.in/2013/12/my-logo-designs-for-sunshine-graphic.html

கார்த்தியின் லோகோவை போலவே இருந்தது என்றால் அதற்க்கு நான் பொறுப்பில்லை எல்லா சிங்கமும் ஒரேமாத்ரி தான் இருக்கு கூகுள்ல
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18798248040468933722013-12-10T11:35:32.029+05:302013-12-10T11:35:32.029+05:30டியர் எடிட்டர்...
2014 க்கான சந்தா நிலவரம், எண்ணி...டியர் எடிட்டர்...

2014 க்கான சந்தா நிலவரம், எண்ணிக்கை தான் என்ன? தெரிந்து கொள்ளலாமா..

ஏனெனில் தங்கள் பதில் சந்தா செலுத்திய எங்களுக்கு ஒரு சந்தோசமும், இன்னும் சந்தா செலுத்தாத நண்பர்களுக்கு ஒரு ஊக்கமும் தர இயலுமே...!Muthukumaranhttps://www.blogger.com/profile/01263283850669595002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46064024234466350292013-12-10T06:17:38.792+05:302013-12-10T06:17:38.792+05:30Ramesh Kumar : இது என் கமெண்டிற்கு கிடைத்த பதில் எ...Ramesh Kumar : இது என் கமெண்டிற்கு கிடைத்த பதில் என்பதை நான் கண்டுபிடிக்கவே முழுதாக நான்கு நாட்கள் முடிந்து போய் விட்டதே :P நன்றி ரமேஷ் !

நான் ரொம்பவும் தான் மாறி போய்விட்டேன் என்று நினைக்கிறேன் :D Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32801738170210746352013-12-10T00:15:11.213+05:302013-12-10T00:15:11.213+05:30sorry nanbargale! innikuthaan gavaniththen! magaa ...sorry nanbargale! innikuthaan gavaniththen! magaa mahaa nanrigal! thank you very much sir! work load athigam! so vara toooooo late agittathu! வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இதய வானில் போஸ்டர் அடித்து ஒட்டி மகிழ்கிறேன்! இங்கும் முக நூலிலும் வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் உள்ளன்புடன் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்! வாழ்க வளமுடன்!!!(முப்பத்து ஏழு தொட்ட நெஞ்சம் பனிரெண்டினை விட்டு வளரவே மாட்டேங்குதுங்க!) jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59998784535235722542013-12-10T00:08:59.123+05:302013-12-10T00:08:59.123+05:30hee hee hee pattaiyai kilappu nanbaa!hee hee hee pattaiyai kilappu nanbaa!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44089134885734710322013-12-10T00:06:45.910+05:302013-12-10T00:06:45.910+05:30vanakkam sir, today sent subscription please check...vanakkam sir, today sent subscription please check it! rock 2014 thalaivaaaaa!
jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24991801249411960082013-12-09T22:02:14.057+05:302013-12-09T22:02:14.057+05:30வேங்கையின் சீற்றம் !
யுத்தம் : தர்மம் தவறி நடத்தப...வேங்கையின் சீற்றம் !

யுத்தம் : தர்மம் தவறி நடத்தப்படும் யுத்தங்களில், நீதி தவறி நடத்தப்படும் படுபாதக கொலைகளைக் கூட யுத்த தர்மமாக ஏற்றுகொள்ளும் மனிதர்களின் மனப்பக்குவம் ; மனிதப் படைப்பின் விசித்திரங்களில் ஒன்றே ; தன் ரத்தம், தன் உறவு, தன் இனம், தன் கண் முன்னே மடியாதவரை, மனிதர்களின் மரணம் என்பது கொலையாளிகளின் வீரமாக, புத்தி சாதுர்யமாக, போர் தந்திரமாக பார்க்கப்படுகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா வாசகர்களே ?

http://maramandaii.blogspot.in/2013/12/blog-post_3958.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23759843707146924102013-12-09T20:54:46.991+05:302013-12-09T20:54:46.991+05:30ஹல்ல்லோ விஜய்....
அதை பூனையின் சுவடு என்று நீங்கள...ஹல்ல்லோ விஜய்....

அதை பூனையின் சுவடு என்று நீங்கள் நினைத்தால், அது பூனை தான் ;-) புலியுடையது என்று கருதுபவர்களுக்கு அது புலி :-) சிங்கத்தின் பாதம் என்று நினைப்பவர்களுக்கு அது 'சிங்கம்'!!! "லோகோவில் சம்பந்தமே இல்லாமல் ஒரு கால் சுவடா?!" என்று நினைப்பவர்களுக்கு மட்டும் அது 'அசிங்கம்'!:-DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67589776344950604862013-12-09T20:43:53.107+05:302013-12-09T20:43:53.107+05:30பூனையின் காலடித் தடத்தை பிரதானமாய் கொண்டிருக்கும் ...பூனையின் காலடித் தடத்தை பிரதானமாய் கொண்டிருக்கும் அந்த செவ்வக வடிவ லோகோ எனக்குப் பிடித்தாற் போல் தோன்றுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லைதானே? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25153956055147938322013-12-09T20:26:46.896+05:302013-12-09T20:26:46.896+05:30Sorry i meant "Lion Sunshine Graphic Novel&qu...Sorry i meant "Lion Sunshine Graphic Novel" a better name, yet maintains the brand valueElectron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86929232369428735972013-12-09T20:22:54.148+05:302013-12-09T20:22:54.148+05:30Lion Sunshine Comics - என்று பெயரை மாற்றினால் கார்...Lion Sunshine Comics - என்று பெயரை மாற்றினால் கார்த்திக்கின் லோகோ பொருந்தி விடுமே! Brand value வும் போகாது.Electron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56691768805759685052013-12-09T19:37:04.075+05:302013-12-09T19:37:04.075+05:30டியர் விஜயன் சார்,
லயனின் தலையை லோகோவில் போட்டு, ...டியர் விஜயன் சார்,

லயனின் தலையை லோகோவில் போட்டு, உங்கள் தலையைச் சுற்ற வைத்ததிற்குப் பரிகாரமாக ஒரு புதிய லோகோ இதோ:

1) சன்ஷைன் கிராஃபிக் நாவல் லோகோ - செவ்வக வடிவில்!

2) சன்ஷைன் கிராஃபிக் நாவல் லோகோ - சதுர வடிவில்!

கிராஃபிக் நாவல் என்றாலே - அழுத்தமான கதைகள் & ஒருமுறை படித்தால் புரியாது என்றான பின், அதன் லோகோ மட்டும் சிம்பிளாக இருக்கலாமா என்ன?! Just kidding... :-D

கொஞ்சம் மாடர்ன் லுக் தேவை என்பதற்காக, Abstract Art பாணியில் வடிவமைத்துள்ளேன் (ஒன்றுக்கும் மேற்பட்ட ராயல்டி ஃப்ரீ இமேஜ்களின் துணையுடன்)! நண்பர்கள் விரும்பும் கீழ்காணும் நான்கு அம்சங்களும், இந்த லோகோவில் அமைந்துள்ளன என எண்ணுகிறேன்:

1. சன்ஷைன் - லோகோவில் உள்ள இளமஞ்சள் கதிர்கள், சூரியனின் பிரகாச ஒளியைக் குறிக்கின்றன! :-)
2. கிராஃபிக் நாவல் - லோகோவில் உள்ள சாம்பல் நிறக் கதிர்களை, "விரித்து வைக்கப்பட்ட கிராஃபிக் நாவலின் உட்பக்கங்கள்" - என்ற கோணத்தில் பாருங்கள்! ;-)
3. லயன் - சிங்கத்தை கை விடக் கூடாது என்பதற்காக, அதன் ஒரே ஒரு பாதச்சுவடு மட்டும்! :-D
4. எளிமை - சற்றே Subtle ஆன, கண்களை உறுத்தாத வண்ணக் கலவை!

மேலே காணப் படும் லோகோக்கள் Rough Designs மட்டுமே! தேவைப்பட்டால் Colors / Font / Border இவற்றை மாற்றிக் கொள்ளலாம். உறுத்தலாகத் தோன்றினால் லயனின் பாதச் சுவட்டையும் நீக்கி விடலாம்!

பி.கே: திகில் காமிக்ஸின் லோகோவை வடிவமைத்தவர் யார் சார்?! நமது இதழ்களிலேயே மிகவும் unique & attractive ஆன டிஸைன் அது!!! அதன் முதல் சில இதழ்களில், திகில் என்ற எழுத்துக்களுக்கு மேலாக வவ்வாலின் உருவம் இருந்தது - அதற்குப் பிறகு சிங்கத்தின் முகம், வவ்வாலுக்கு பதிலாக இடம் பெற்றது! அதன் பின்னணியில் ஏதேனும் காரணங்கள் உள்ளதா?!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16704119843972902732013-12-09T13:48:52.379+05:302013-12-09T13:48:52.379+05:30One more thing, the page size of Diabolic story di...One more thing, the page size of Diabolic story differs from the previous one. This 2nd story book looks good in size. But I request Editor sir to please consider uniformity in book size.சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91743997632159118142013-12-09T13:44:54.340+05:302013-12-09T13:44:54.340+05:30புத்தகங்கள் கிடைத்தவுடன் நான் முதலில் படித்து டைகர...புத்தகங்கள் கிடைத்தவுடன் நான் முதலில் படித்து டைகர் கதையினை. அடுத்து ரிபோர்டர் கதையினை (முதல் கதை மட்டும்) . சொல்லப்போனால் இரண்டுமே திருப்படவில்லை.

சொல்லப்போனால் டைகர் கதையிலும் சரி, ஓநாய் மனிதன் கதையிலும் சரி ஒரு தேய்ந்து போன தமிழ் பட பாணி மட்டுமே கண்ணில் தெரிகிறது. எதிர்பார்க்கப்பட்ட action மிஸ்ஸிங்.

நாம் வேறொரு இலக்கை நோக்கி பாயனிக்கையில் இவாறான கதைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சிக் பில்; கதையின் பின் அட்டைபடம் மிகவும் சொதப்பல். ஒரு சில உள்ள பக்கங்களும் மிகவும் blur ஆக இருந்தது.

டயபாளிக் கதையின் பின் அட்டைப்படம் மிகவும் அருமையாக இருந்தது.சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33549508981902672262013-12-09T09:11:24.324+05:302013-12-09T09:11:24.324+05:30டியர் சார்,
புதிய தலைமுறையில் வெளிவந்த நம் காமிக...டியர் சார்,

புதிய தலைமுறையில் வெளிவந்த நம் காமிக்ஸ் விளம்பரத்தை இன்று தான் பார்த்தேன் ; இணையத்தில் பார்த்த போது இருந்த அதீத கவர்ச்சி, நியூஸ் பிரிண்ட் பேப்பரில் பார்க்கும் போது சற்று குறைவாகவே தெரிகிறது. எனவே அடுத்தமுறை முழு வண்ண விளம்பர டிசைன் எந்த கலரில் இருந்தாலும் அதன் பார்டரை மட்டும் மெஜந்தா கலரில் அமைத்து விட்டால் சற்று தூக்கலாக இருக்கும் என்று நினைக்கிறேன் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29550150149872543032013-12-09T08:41:08.581+05:302013-12-09T08:41:08.581+05:30// நம்முடைய 50 பக்க புத்தகங்களை மட்டும் ஏம்பா LKG-...// நம்முடைய 50 பக்க புத்தகங்களை மட்டும் ஏம்பா LKG-உடன் compare பண்ணி குறை சொல்கிறீர்கள்?! காமிக்ஸ்கள் புதியவர்களையும் சென்று சேர்வதற்கு இந்த format உதவுமல்லவா? இந்தாண்டு இதை நிம்மதியாக try பண்ணிப் பார்க்கட்டுமே.//

சரியான கருத்தே! குறைந்த விலை + தனி தனி புத்தகங்கள் எனும் போது நிறைய பேரை புத்தகங்கள் சென்றடையும் என்பது உண்மை தான். ஆனாலும் மற்ற புத்தங்களுடன் வைத்து பார்க்கும் போது டிராயிங் புக் போல தெரிவதை தவிர்க்க முடியவில்லையே!

வரும் ஆண்டு இதன் மூலம் சிறந்த விற்பனை ரிசல்ட் கிடைத்து புது வாசகர்கள் பெருகும் பட்சத்தில் அதில் எனக்கும் சந்தோசமே, நண்பர்களே!

ஆசிரியரின் முடிவுகளும் திட்டமிடலும் எப்போதும் சரியானதாகவே அமையும் என்பதில் எனக்கும் மிகுந்த நம்பிக்கை உண்டு.

// ஊசிபோல உடம்பிருந்தா தேவையில்லை Pharamcy..// +1 நண்பரே! Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43762651967357392612013-12-09T04:12:56.307+05:302013-12-09T04:12:56.307+05:30உண்மை தான் நண்பரே. ஆசிரியர் இந்தப் போட்டியே வைத்தி...உண்மை தான் நண்பரே. ஆசிரியர் இந்தப் போட்டியே வைத்திருக்கக் கூடாது. உங்களைப் போல் விஷயம் தெரிந்த ஆசாமியிடம் மட்டும் கேட்டு வாங்கி லோகோ பிரச்சினையைத் தீர்த்திருக்க வேண்டும்.Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4528031734490931812013-12-09T00:26:20.902+05:302013-12-09T00:26:20.902+05:30@Vijayan Sir,
1. All the 4 comics were bent in th...@Vijayan Sir,

1. All the 4 comics were bent in the sides and received.(This is been occuring almost every month.). Can the books be packaged in a better way ?

2. In Johny's special , almost 6 pages were repeated. The actual pages were missing. It is really very disappointing to see these sort of issues. In this year, lot of our comics had issues like Ink Overflow, blurred pages, etc.

This happens in the books, which we were expecting so much and finally we receive like this, which is disappointing. When these issues will be sorted out?lion fanhttps://www.blogger.com/profile/02877213807313096296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75721488662958300902013-12-08T23:33:31.948+05:302013-12-08T23:33:31.948+05:30//'Operation சூறாவளி' - ஆபரேசன் சக்ஸஸ்! :)...//'Operation சூறாவளி' - ஆபரேசன் சக்ஸஸ்! :)//
அப்போ பேசன்ட்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26247424484623033872013-12-08T23:32:29.328+05:302013-12-08T23:32:29.328+05:30//
* பக்கங்களைத் திருப்பும்போது எப்போதாவது தோன்றிட...//
* பக்கங்களைத் திருப்பும்போது எப்போதாவது தோன்றிடும் காகிதத்தரம்.

அடுத்த பக்கத்தில் உள்ள அச்சு படிக்கும் பக்கத்தில் தெரிந்தாலும் பரவா இல்லை பழைய அந்த வெள்ளை நிற தாளிலே இருந்தால் இன்னும் பளிச்சென இருக்கும் ! முடிந்தால் மீண்டும் அந்த தாளிலே வெளியிடலாம் ! எதிர்த்த நண்பர்கள் கூட அந்த தாளயே ஏற்று கொள்வார்கள் என நினைக்கிறேன் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70278316730905750122013-12-08T23:27:14.531+05:302013-12-08T23:27:14.531+05:30//நம்முடைய 50 பக்க புத்தகங்களை மட்டும் ஏம்பா LKG-உ...//நம்முடைய 50 பக்க புத்தகங்களை மட்டும் ஏம்பா LKG-உடன் compare பண்ணி குறை சொல்கிறீர்கள்?! காமிக்ஸ்கள் புதியவர்களையும் சென்று சேர்வதற்கு இந்த format உதவுமல்லவா? இந்தாண்டு இதை நிம்மதியாக try பண்ணிப் பார்க்கட்டுமே.

ஓவர் குண்டு உடம்புக்கு ஆகாது. ஊசிபோல உடம்பிருந்தா தேவையில்லை Pharamcy... etc ஹா ஹா! :P//

+1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59592295549311487012013-12-08T20:12:00.402+05:302013-12-08T20:12:00.402+05:30என்னப்பா பண்றது பக்கத்துக்கு இலைக்கு வட, பாயசம் , ...என்னப்பா பண்றது பக்கத்துக்கு இலைக்கு வட, பாயசம் , சாப்பாடு எல்லாம் வந்து நம்ப இலைக்கு வரலை அதான்..பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.com